1 00:00:07,799 --> 00:00:11,011 இது எதற்கு என்றே தெரியவில்லை. என்னிடம் ஏற்கனவே ஒரு சட்டை இருக்கிறது. 2 00:00:11,094 --> 00:00:14,515 ஒரு ஆடை போதாது, ஜேஸ். நீ ஒன்றும் கார்ட்டூன் கதாபாத்திரம் கிடையாது. 3 00:00:15,766 --> 00:00:16,725 இப்போது நீ ஒரு மேலதிகாரி. 4 00:00:16,808 --> 00:00:20,145 உன் மாமாவின் இறுதி சடங்கிற்கு அணிந்த அதே உடையில் நீ அலுவலகத்திற்கு போகக்கூடாது. 5 00:00:20,229 --> 00:00:23,357 நாம் வீட்டிலேயே உட்கார்ந்து ஜேம்ஸ் பற்றிய தகவலுக்காக காத்திருக்க வேண்டாம். 6 00:00:23,440 --> 00:00:26,109 நினைக்காமல் இருந்தாலே, நாம் எதிர்பார்த்த விஷயம் நடந்துவிடும். 7 00:00:26,193 --> 00:00:27,194 எல்லோருக்கும் அது தெரியும். 8 00:00:27,277 --> 00:00:30,113 வெற்றி பெற்றதும் தன் கொள்கையிலிருந்து விலகும் நபராக இருக்க நான் விரும்பவில்லை. 9 00:00:30,197 --> 00:00:33,951 மேலதிகாரியாக ஆன பிறகு, நான் எங்கிருந்து வந்தேன் என்பதை மறந்துவிட்டு, திடீரென்று 10 00:00:34,034 --> 00:00:35,494 34 யூரோ விலை உள்ள சட்டையை அணியப் போகிறேன். 11 00:00:35,577 --> 00:00:37,538 ஜேஸ், இது டிலன் மின்சார பேண்ட் உபயோகித்தது போன்றதல்ல. 12 00:00:37,621 --> 00:00:40,999 உன்னுடைய பதவி உயர்வின் முதல் நாளில் நீ அழகாக இருப்பது பற்றியது. 13 00:00:43,168 --> 00:00:44,461 ஓ, கரேன் தான். 14 00:00:45,462 --> 00:00:47,172 அவள் என்னை திருமண ஆடை வாங்க கடைக்கு அழைத்திருக்கிறாள். 15 00:00:47,256 --> 00:00:49,383 அவள் எப்போதுமே இது போன்றவற்றை என்னிடம் கேட்டதில்லை. 16 00:00:50,008 --> 00:00:51,468 சரி, நான் இதை சரியாக செய்ய வேண்டும். 17 00:00:51,552 --> 00:00:55,013 நாளை காலை வேலையிலிருந்து விடுப்பு எடுத்து, ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும். 18 00:00:56,014 --> 00:00:59,226 இல்லை, இது வேடிக்கையானது. இன்று இரவு சில மணிநேரம் அதைச் செய்வேன். 19 00:00:59,309 --> 00:01:01,687 -பார்! இது நன்றாக இருக்கிறது. -ஆமாம். 20 00:01:01,770 --> 00:01:04,230 -ரொம்ப அழகாக இருக்கிறது. -உனக்கு பிடித்திருக்கிறதா? பார்ப்போம். 21 00:01:04,730 --> 00:01:06,275 ஆமாம். இது நன்றாக இருக்கிறது, இல்லையா? 22 00:01:06,358 --> 00:01:07,901 -அப்படியா? -ஆம், நான்... 23 00:01:07,985 --> 00:01:09,570 -இல்லை, கொஞ்சம் இரு. -என்ன? 24 00:01:09,653 --> 00:01:11,321 -அவை சின்ன வாத்துகள். -ஆமாம். 25 00:01:11,405 --> 00:01:14,157 -இல்லை. அவற்றை புள்ளிகள் என நினைத்தேன். -இல்லை, அவை சிறு வாத்துகள். 26 00:01:14,241 --> 00:01:16,827 நிக்கி, என் அப்பா டாகென்ஹாமை சேர்ந்தவர். 16 வயதில் பள்ளியை விட்டு விலகினார். 27 00:01:16,910 --> 00:01:19,705 -இந்த சட்டையை என்னால் அணிய முடியாது. -ஆனால் அவை அழகான வாத்துகள். 28 00:01:19,788 --> 00:01:21,790 நாள் முழுவதும் மக்கள் நெருங்கி வந்து அவை வாத்துகள் 29 00:01:21,874 --> 00:01:24,001 என்பதை கண்டுபிடிக்காமல் பார்த்துக்கொள்ள முடியாது. 30 00:01:24,084 --> 00:01:26,879 -அது எனக்குத் தேவை இல்லாத மன உளைச்சல். -மன்னித்துவிடு. இதை வாங்குகிறோம். 31 00:01:26,962 --> 00:01:30,257 அது உன்னை வளர்ந்தவன் போல காண்பிக்கும். ஒரு மேலதிகாரியாக, அப்பாவாக. 32 00:01:30,340 --> 00:01:32,968 -சரி, நல்ல அப்பாவாக இருக்க விரும்புகிறேன். -இல்லை. 33 00:01:33,051 --> 00:01:35,929 யாருக்குமே நல்ல பெற்றோர்கள் தேவையில்லை. என் தோழி செசிலியின் பெற்றோர் நல்லவர்கள், 34 00:01:36,013 --> 00:01:38,348 ஆனால் அவள் வீட்டுப் பாடத்தை தார்ப்பாய் மேல் அமர்ந்து எழுதுவாள், 35 00:01:38,432 --> 00:01:41,518 அவளது அம்மா சமையலறை மேஜையை கோமாளியாக நடிக்க கற்றுக் கொள்வதற்காக விற்றுவிட்டாள். 36 00:01:41,602 --> 00:01:43,645 நாம்... சுவாரஸ்யம் இல்லாதவர்களாகவே இருப்போம், சரியா? 37 00:01:43,729 --> 00:01:45,105 -ஜேம்ஸ்-க்காக. -ஹேய். 38 00:01:46,523 --> 00:01:48,859 அவன் நமக்கு கிடைப்பான் என உறுதியாகத் தெரியாது, இல்லையா? 39 00:01:48,942 --> 00:01:50,569 -ஆமாம். -அப்படியா? 40 00:01:50,652 --> 00:01:54,198 இல்லை, தெரியும். வந்து, எனக்கு... அதைப் பற்றிய ஒரு நல்ல உணர்வு தோன்றுகிறது. 41 00:01:54,281 --> 00:01:55,407 நாம் அதை பார்ப்போம். 42 00:01:57,492 --> 00:01:58,785 -சரி. -சரியா? 43 00:01:58,869 --> 00:02:01,371 அது சரியான... ஆமாம், சரியான அளவுதான். இதை வாங்குவோம். சரி. 44 00:02:01,455 --> 00:02:03,040 -அது நன்றாக இருக்கிறது. -சரி. 45 00:02:03,123 --> 00:02:05,792 நண்பா, அந்த ஆடையில் இருப்பது, சிறிய வாத்துகள். 46 00:02:05,876 --> 00:02:09,420 புள்ளிகள் போல தெரிவதற்காக மிகவும் சிறியதாக அமைத்திருக்கிறார்கள், ஆனால் அவை வாத்துகள். 47 00:02:10,088 --> 00:02:11,089 நீங்கள் தெரிந்து கொள்வதற்காக. 48 00:02:16,512 --> 00:02:17,513 காம்டென் லாக் 49 00:02:39,993 --> 00:02:41,995 ஜேம்ஸ் - வயது 7 விருப்பம் சமர்ப்பிக்கப்பட்டது 50 00:02:43,914 --> 00:02:45,832 த ஹாவர்ஸ்டாக் 51 00:02:45,916 --> 00:02:47,042 -ஹலோ. -சரி. 52 00:02:47,125 --> 00:02:48,126 ஹாய் 53 00:02:48,210 --> 00:02:49,545 ஜேம்ஸ் பற்றி ஏதாவது தகவல் உண்டா? 54 00:02:49,628 --> 00:02:52,130 இன்னும் இல்லை, ஆனால் இன்று ஏதாவது தெரிய வரும், அதனால்... 55 00:02:52,214 --> 00:02:53,590 -சரி. -சரி, எனவே... 56 00:02:53,674 --> 00:02:55,342 சிலரைப் போல இதில் அதிக ஆர்வம் காட்ட... 57 00:02:55,425 --> 00:02:56,343 கரேனின் திருமண விவரங்கள் 58 00:02:56,426 --> 00:02:57,511 ...எனக்குப் பிடிக்கவில்லை. 59 00:02:58,095 --> 00:03:00,264 இல்லை. ஆமாம், சரிதான். நீ சொல்வது சரிதான். 60 00:03:00,931 --> 00:03:04,017 என் சிறு வயது முதல், இந்த நாளைப் பற்றிய எண்ணங்கள் இல்லாமல் இருந்ததில்லை. 61 00:03:04,101 --> 00:03:05,519 நான் அப்படிப்பட்ட பெண் இல்லை. 62 00:03:05,602 --> 00:03:07,229 நான் வாசனை திரவியம் கூட பூசவில்லை. 63 00:03:07,312 --> 00:03:09,940 தொண்டு நிறுவனத்தில் வாங்கிய சட்டையை போலத்தான் என் வாசனை இருக்கிறது. 64 00:03:10,023 --> 00:03:11,900 பரவாயில்லை. அது வெறும் ஆடை தான். 65 00:03:12,609 --> 00:03:13,610 சரி. 66 00:03:15,779 --> 00:03:16,780 -அடக் கடவுளே. -கடவுளே. 67 00:03:16,864 --> 00:03:17,990 அவர் என்ன அணிந்திருக்கிறார்? 68 00:03:18,740 --> 00:03:19,950 -ஹலோ. -ஹலோ. 69 00:03:21,159 --> 00:03:25,831 -ஹலோ, செல்லமே. இது நன்றாக இருக்கிறதா? -என்ன, கடைக்கு போகவா? ஆமாம், அம்மா. 70 00:03:25,914 --> 00:03:27,916 ஆனால், இது பகட்டாக இருக்கிறது, இல்லையா? 71 00:03:28,000 --> 00:03:30,878 இது நன்றாக இல்லை என்றால், நான் வெளியே நிற்கவும் தயாராக இருக்கிறேன். 72 00:03:30,961 --> 00:03:33,755 -சிறுபிள்ளைத்தனமாக இருக்காதீர்கள். -நீங்கள் வெளியே நிற்க வேண்டாம். 73 00:03:34,923 --> 00:03:36,967 -நீ வீட்டுக்கு பெயின்ட் அடிக்கிறாயா? -என்ன? 74 00:03:37,968 --> 00:03:39,261 இல்லை, இது என்னுடைய சட்டை. 75 00:03:39,344 --> 00:03:40,971 -நாம் போகலாமா? -அட, கடவுளே. 76 00:03:41,054 --> 00:03:42,556 வாருங்கள். போகலாம். 77 00:03:42,639 --> 00:03:44,224 -அது எங்கே? -சரி. அதோ அங்கே. 78 00:03:44,308 --> 00:03:45,350 அற்புதம். 79 00:03:45,434 --> 00:03:47,269 வடக்கு லண்டன் மொழி நிறுவனம் 80 00:03:58,197 --> 00:03:59,823 ஹாய், நண்பர்களே. 81 00:04:03,368 --> 00:04:05,495 அதில் இனிப்புகள் இருக்கின்றன. எனவே, எல்லோரும்... சரி. 82 00:04:06,205 --> 00:04:08,624 எனவே, நண்பர்களே. என்ன... நண்பர்களே. 83 00:04:09,833 --> 00:04:11,627 அட, நண்பர்களே. தயவு செய்து, கொஞ்சம் கேளுங்கள். 84 00:04:13,879 --> 00:04:15,005 இளைஞர்களே! 85 00:04:21,928 --> 00:04:23,263 அந்த கொடூரமான சூனியக்காரி இனி இல்லை. 86 00:04:25,182 --> 00:04:27,518 இறுதியாக, ஊர் மக்கள் விடுதலையடைந்தார்கள். 87 00:04:29,144 --> 00:04:30,687 இல்லை, நிஜமாகவே அப்படித்தான் நடந்தது. 88 00:04:31,522 --> 00:04:34,191 நான் உங்களோடு சில விஷயங்கள், பேச வேண்டும். 89 00:04:34,274 --> 00:04:35,859 சில சுவாரஸ்யமற்ற விஷயங்கள். பேசி முடித்து விடலாம். 90 00:04:35,943 --> 00:04:38,111 நான் ஒரு மேலதிகாரி போல பேசப் போகிறேன். 91 00:04:43,492 --> 00:04:45,661 சிலவற்றை குறித்து வைத்திருக்கிறேன். ஒரு நொடி பொறுங்கள். 92 00:04:45,744 --> 00:04:49,206 ஏதாவது தகவல் தெரிந்தால் என்னை அழை. என்எக்ஸ் 93 00:04:51,917 --> 00:04:53,669 நிச்சயமாக 94 00:04:53,752 --> 00:04:54,795 சரி 95 00:04:54,878 --> 00:04:58,215 சரி. ஆமாம். ஆக, வேலையைப் பார்ப்போம். 96 00:04:59,132 --> 00:05:03,971 உங்களுடைய எல்லா வேலைகளும் இணையதள டைரியோடு இணைக்கப்பட்டிருக்கும், அதை படியுங்கள். 97 00:05:04,054 --> 00:05:07,140 என் ஜிசிஎஸ்இ பரீட்சைக்கே நான் ஆன்னி ஃபிராங்க்-இன் டைரியை படித்ததில்லை, 98 00:05:07,224 --> 00:05:09,852 நீ என்ன நினைக்கிறாய்? நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? 99 00:05:09,935 --> 00:05:12,271 நல்ல நகைச்சுவை. 100 00:05:12,771 --> 00:05:16,608 இல்லை... உண்மையாகத்தான் சொல்கிறேன். இதைப் படியுங்கள். 101 00:05:17,401 --> 00:05:19,778 சரி, பாடத்தை திட்டமிடுதல் பற்றி பேச வேண்டும், ஏனென்றால்... 102 00:05:20,571 --> 00:05:23,198 மன்னிக்கவும். நான் வந்து... சரி. 103 00:05:23,991 --> 00:05:26,535 -ஹலோ. -ஏதாவது தகவல் தெரிந்ததா? 104 00:05:26,618 --> 00:05:29,496 -நான் ஒரு கூட்டத்தில் இருக்கிறேன். -சரி, உனக்கு சிக்னல் இருக்கிறதா? 105 00:05:29,580 --> 00:05:31,832 லண்டனில் இருக்கிறேன், உன்னிடம் கைபேசியில் பேசுகிறேன், எனவே... 106 00:05:32,916 --> 00:05:34,585 கையா, அவை எல்லோருக்குமானது. சரியா? 107 00:05:34,668 --> 00:05:37,504 -உன் கைபேசியில் சார்ஜ் இருக்கிறதா? -நீ அழைத்துக் கொண்டே இருந்தால் இருக்காது. 108 00:05:39,548 --> 00:05:41,842 -ஜாக், நண்பா. -இதோ. 109 00:05:44,636 --> 00:05:45,596 சரி, நான் போக வேண்டும். 110 00:05:46,805 --> 00:05:47,848 வா. 111 00:05:47,931 --> 00:05:49,474 சரி. மன்னிக்கவும். 112 00:05:50,684 --> 00:05:52,311 நண்பர்களே, பாடத்தைப் பற்றி என்ன சொல்லி... 113 00:05:52,394 --> 00:05:54,771 சரி, நாம் இதை செய்வோம், அதன்பிறகு… 114 00:05:56,773 --> 00:05:59,526 ஹேய்! சரி, நாம்... இங்கே உட்காருங்கள். 115 00:05:59,610 --> 00:06:00,903 எல்லோரும் நிறுத்துங்கள்... 116 00:06:12,831 --> 00:06:15,667 ஆஸ்ட்ரா, சியன்னா, லவினியா. 117 00:06:16,960 --> 00:06:18,337 இந்த ஆடைகளின் பெயர்கள் 118 00:06:18,420 --> 00:06:20,506 பள்ளியில் என்னை மோசமாக நடத்தியவர்களின் பெயர் போல இருக்கின்றன. 119 00:06:21,715 --> 00:06:24,009 எல்லாமே மிகவும் அதிக விலை. நான் கிளம்புகிறேன். 120 00:06:24,092 --> 00:06:26,762 -உங்களுக்கு குடிக்க ஏதாவது வேண்டுமா? -ஷாம்பெயினா? 121 00:06:28,388 --> 00:06:30,390 -நன்றி. -பரவாயில்லை. 122 00:06:30,474 --> 00:06:31,767 -அற்புதம். -இதை எதிர்பார்க்கவில்லை. 123 00:06:31,850 --> 00:06:33,977 -சியர்ஸ். -சியர்ஸ். 124 00:06:34,061 --> 00:06:35,729 ஆமாம், சரி. எந்த பிரச்சினையும் இல்லை. 125 00:06:35,812 --> 00:06:37,397 சரி, பெண்களே, எப்படி இருக்கிறீர்கள்? 126 00:06:37,481 --> 00:06:38,524 -ஹலோ. -டேரில். 127 00:06:38,607 --> 00:06:39,608 -ஹாய். -நலமா? 128 00:06:40,567 --> 00:06:43,487 என் மனைவிக்கு உடம்பு சரியில்லை. நான் இங்கு அதிகம் வரமாட்டேன், எனவே… 129 00:06:43,570 --> 00:06:46,907 இந்த ஆடைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் நான் முயற்சி செய்கிறேன். 130 00:06:47,366 --> 00:06:49,326 நான் வாகன மெக்கானிக். 131 00:06:49,952 --> 00:06:52,079 ஆம், அவள் இதை மூட நினைத்தாள், ஆனால் உண்மையில், 132 00:06:52,162 --> 00:06:54,748 பத்து வண்டியை பழுது பார்ப்பதைவிட அதிகமாக ஒரே ஆடையில் சம்பாதிக்கலாம் 133 00:06:55,332 --> 00:06:58,168 எனவே கேரேஜையே மூடிவிட்டோம். நான் சொல்வது புரிகிறது தானே? 134 00:06:58,252 --> 00:07:00,128 சரி, சொல்லுங்கள். யாருக்கு திருமணம்? 135 00:07:00,212 --> 00:07:01,213 -கரேன். -என்னுடைய மகள். 136 00:07:01,296 --> 00:07:03,382 சரி. சரி, நல்லது. வாழ்த்துக்கள். 137 00:07:03,465 --> 00:07:05,050 -உங்கள் கணவரின் பெயர் என்ன? -ஸ்காட். 138 00:07:05,133 --> 00:07:06,802 ஸ்காட்? அதுதான் என்னுடைய நடு பெயர். 139 00:07:09,471 --> 00:07:10,722 -வேடிக்கையானது. -வேடிக்கை. 140 00:07:10,806 --> 00:07:13,267 இது எப்படி சாத்தியம்? அது மாயாஜாலம். மிகச் சிறப்பு. 141 00:07:14,184 --> 00:07:15,269 ஆமாம். 142 00:07:15,352 --> 00:07:18,146 ஆக... அழகு படி பார்த்தால், எது... 143 00:07:18,230 --> 00:07:19,898 எப்படி இருக்க விரும்புகிறீர்கள்? 144 00:07:19,982 --> 00:07:23,026 வந்து, மோசமாக இல்லாமல் இருந்தால் சரி. 145 00:07:24,194 --> 00:07:26,196 ஆமாம், சரிதான். புரிகிறது. 146 00:07:26,280 --> 00:07:27,447 மெலிண்டா. 147 00:07:28,657 --> 00:07:30,617 அது பார்க்க, "மோசமாக இருக்கக்கூடாது." 148 00:07:30,701 --> 00:07:32,494 -கண்டிப்பாக, செய்யலாம். -நன்றி, அன்பே. 149 00:07:32,578 --> 00:07:34,329 -என்னை பின்தொடர்வீர்களா? -போ, கரேன். 150 00:07:34,413 --> 00:07:35,873 போ. சந்தோஷமாக இரு. 151 00:07:37,541 --> 00:07:38,667 அவர் சந்தோஷமாக இருப்பார். 152 00:07:52,181 --> 00:07:56,185 -"ஒரு வரையறுக்கப்பட்ட மேலாடை"... -சரி, எனக்கு இது பிடிக்கவில்லை. 153 00:07:56,268 --> 00:07:57,561 சரி. 154 00:07:58,228 --> 00:08:02,774 சரி, அந்த நீளமான கை உடைய ஆடைகள்... எனக்குப் பிடிக்கும். 155 00:08:02,858 --> 00:08:05,402 -ஸ்லீவ்களா? -ஆமாம், ஸ்லீவ் தான். அதேதான். 156 00:08:05,485 --> 00:08:06,904 ஆமாம், ஸ்லீவ் தான். 157 00:08:10,908 --> 00:08:14,995 "இந்த பாரம்பரிய ஏ-லைன் ஒரு அடுக்கு ஷிபான் கொண்டது, கஷ்டமில்லாமல் போட்டுக்கொள்ள"... 158 00:08:15,078 --> 00:08:16,371 -வேண்டாம்! -அது... 159 00:08:20,542 --> 00:08:22,544 -மறுபடியும் போய்விட்டார். -ஆமாம். 160 00:08:28,926 --> 00:08:31,303 -உங்கள் மனைவிக்கு உடம்பு சரியில்லையா? -ஆமாம். 161 00:08:31,386 --> 00:08:33,263 ஆமாம். இரண்டு வழிகளிலும். பார்க்கலாம். ஆமாம். 162 00:08:36,558 --> 00:08:39,394 இதோ. இதைப் பாருங்கள். அதுதான் விற்பனையாகும். 163 00:08:39,477 --> 00:08:41,313 -கரேன். -எனக்கு இது பிடித்திருக்கிறது. 164 00:08:41,395 --> 00:08:43,732 -ஆம். அதோடு இது நன்றாக இருக்கிறது. -ஆமாம். 165 00:08:43,815 --> 00:08:48,070 ஒருமுறை சிண்ட்ரெல்லா, "ஒரு கனவு என்பது உன்னுடைய இதயத்தின் விருப்பம்" என சொன்னாள். 166 00:08:48,862 --> 00:08:50,030 எனவே, உங்களுக்கே தெரியும். 167 00:08:50,113 --> 00:08:54,076 எனக்குத் தெரியவில்லை. அது பரவாயில்லை. நான் எப்படி உணர வேண்டும்? 168 00:08:54,159 --> 00:08:56,745 அதாவது, நமக்கு ஏற்றதென்றால், கண்ணீர் வரும் என கேரல் சொல்வாள். அப்படித்தான் புரியும். 169 00:08:56,828 --> 00:08:58,622 ஆனால், நான் 2012-இல் இருந்து அழுததே இல்லை. 170 00:08:59,248 --> 00:09:02,334 எனக்கு சீக்கிரமாக அழுகை வராது, அப்படி வந்தால், நான்... 171 00:09:02,417 --> 00:09:04,253 -மொத்தமாக அழுது விடுவேன், புரிகிறதா? -அப்படியா? 172 00:09:04,336 --> 00:09:05,337 ஆமாம். 173 00:09:05,879 --> 00:09:08,340 -உன்னுடைய கடிகாரத்தை கழற்றி விடு. -ஏன்? 174 00:09:08,423 --> 00:09:11,552 2000 யூரோக்கள் விலையுடைய திருமண ஆடையோடு கேசியோ கை கடிகாரம் அணியக்கூடாது. 175 00:09:11,635 --> 00:09:13,387 சரி, அப்போது நேரத்தை எப்படித் தெரிந்துகொள்வது? 176 00:09:13,470 --> 00:09:17,015 உன்னுடைய திருமண நாள் அன்று மக்கள் உனக்கு நேரத்தை சொல்வார்கள். 177 00:09:18,559 --> 00:09:20,811 இதனால்தான் மணப்பெண்கள் தேவாலயத்திற்கு தாமதமாக வருகின்றனர். 178 00:09:20,894 --> 00:09:23,438 மக்கள் அவர்களுடைய கை கடிகாரங்களை எடுத்து விடுகிறார்கள். 179 00:09:23,522 --> 00:09:24,815 என்னைத் தொடாதே. 180 00:09:26,567 --> 00:09:27,693 இது அவருடைய முதல் திருமணமா? 181 00:09:27,776 --> 00:09:29,194 -ஆமாம். -ஆமாம். 182 00:09:29,278 --> 00:09:31,572 அப்படியா, சரி. ஆமாம், அது சிறந்தது, இல்லையா? 183 00:09:33,323 --> 00:09:35,242 முயற்சி செய். 184 00:09:35,325 --> 00:09:37,244 ஆமாம்! 185 00:09:43,292 --> 00:09:44,293 ஆமாம்! 186 00:09:45,502 --> 00:09:47,171 சரி, தயவுசெய்து. 187 00:09:47,254 --> 00:09:53,218 -நாற்பது. நாற்பது புள்ளி பெறுவோம். -நாற்பது, நாற்பது, நாற்பது. 188 00:09:56,638 --> 00:09:59,933 சரி. பரவாயில்லை. அதனால்... 189 00:10:00,017 --> 00:10:02,895 பொறுங்கள், போகாதீர்கள். நாம் இன்னும் நிறைய விஷயங்கள் பேசவேண்டும். 190 00:10:02,978 --> 00:10:06,648 நண்பர்களே, பேசுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது... நீங்கள் போகக் கூடாது... 191 00:10:06,732 --> 00:10:08,066 அது எதைப் பற்றியது என தெரியுமா? 192 00:10:08,150 --> 00:10:10,444 சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றால் இந்த சந்திப்பு எதற்கு? 193 00:10:24,666 --> 00:10:25,709 அய்யோ. 194 00:10:27,836 --> 00:10:30,172 இது எனக்கு அருமையான நேரமாக இருக்கிறது. 195 00:10:31,965 --> 00:10:35,761 எனக்கு பெண்கள் சிறையில் இருக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டு. 196 00:10:36,762 --> 00:10:39,848 நிறைய நண்பர்கள் மற்றும் பல நல்ல விஷயங்கள் இருக்கும். 197 00:10:43,143 --> 00:10:44,144 இது எப்படி இருக்கிறது? 198 00:10:44,728 --> 00:10:46,063 -இல்லை, வேண்டாம். -வேண்டாம். 199 00:10:54,738 --> 00:10:56,615 அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என நினைக்கிறாயா? 200 00:10:57,157 --> 00:10:59,368 ஆமாம், அப்படித்தான் நினைக்கிறேன். 201 00:11:01,495 --> 00:11:02,829 நீ எப்போதுமே மகிழ்ச்சியாக இருந்தாய். 202 00:11:04,164 --> 00:11:05,290 வந்து, உன்னுடைய வழியில். 203 00:11:06,792 --> 00:11:09,503 எனக்கு அவளது சிரிப்பைப் பார்க்கவேண்டும். 204 00:11:13,590 --> 00:11:14,800 ஏதாவது தகவல் தெரிந்ததா? 205 00:11:15,384 --> 00:11:16,635 இதுவரை இல்லை. 206 00:11:17,636 --> 00:11:19,137 இருந்தாலும், ஒரு நல்ல உணர்வு தோன்றுகிறது. 207 00:11:23,934 --> 00:11:25,561 அது எப்படி இருக்கும்? 208 00:11:25,644 --> 00:11:26,687 என்ன? 209 00:11:27,229 --> 00:11:29,147 குழந்தைகளை வளர்ப்பது போன்ற விஷயங்கள். 210 00:11:31,525 --> 00:11:33,485 நீதான் முக்கியம் என்பதுபோல் இருக்கும். 211 00:11:41,034 --> 00:11:45,080 -தெரியுமா, நான் ஒரு பெண்ணை முத்தமிட்டேன். -சரி, பரவாயில்லை. 212 00:11:46,540 --> 00:11:49,126 -இது மோசமானதாக இல்லை. -வாருங்கள். 213 00:11:49,835 --> 00:11:51,879 நாங்கள் வருகிறோம். 214 00:11:51,962 --> 00:11:53,380 சரி. 215 00:11:53,463 --> 00:11:55,215 -வருகிறோம். -வருகிறோம். 216 00:12:01,597 --> 00:12:02,806 கரேன். 217 00:12:04,057 --> 00:12:05,309 -அருமையாக இருக்கு. -ஆமாம். 218 00:12:05,392 --> 00:12:07,769 -அப்படித்தான் இருக்கிறது. -அப்படியா? 219 00:12:07,853 --> 00:12:10,689 ஆமாம். ஆம், இதுதான், இது அபாரமாக உள்ளது. 220 00:12:10,772 --> 00:12:13,442 -இல்லையா? ஆமாம். இது... -ஆம். 221 00:12:13,525 --> 00:12:14,985 இது முற்றிலும் அட்டகாசமாக இருக்கிறது. 222 00:12:16,528 --> 00:12:18,739 -நான் அழுகிறேன், சரிதானே? -ஆமாம். 223 00:12:20,741 --> 00:12:21,950 இங்கே வா. 224 00:12:32,753 --> 00:12:34,963 ஆஹா! மூவாயிரம் யுரோ. 225 00:12:38,467 --> 00:12:40,802 நான் உன்னிடம் சில நிர்வாக ஆலோசனைகளைக் கேட்டால், 226 00:12:41,428 --> 00:12:43,805 அது உன்னை நீயே உயர்வாக நினைக்கவோ அல்லது எரிச்சலூட்டவோ வாய்ப்புள்ளதா? 227 00:12:43,889 --> 00:12:46,391 -கண்டிப்பாக, நண்பா. -ஃபிரெட்டி. 228 00:12:50,521 --> 00:12:51,980 -நிச்சயமாகவா? -உறுதியாக. 229 00:12:52,064 --> 00:12:55,108 சரி. பரவாயில்லை. ஆக, நான் என்ன செய்ய வேண்டும்? 230 00:12:55,859 --> 00:12:58,487 சரி. இதுதான் பிரச்சனை. நல்ல மேலாளருக்கான தகுதி பிறப்பிலேயே இருக்கவேண்டும். 231 00:12:58,570 --> 00:13:00,489 மேலாளராக இருக்க கற்றுக்கொள்ள முடியாது. 232 00:13:01,156 --> 00:13:03,742 -அதை நிர்வாக பள்ளியில் கற்றேன். -தன்னை உயர்வாக நினைத்து, எரிச்சலடைவது. 233 00:13:04,368 --> 00:13:06,703 -ஹேய், ஜேஸ். -ஹாய். கொஞ்சம் அரவணை. சரி. 234 00:13:06,787 --> 00:13:07,955 இதோ. 235 00:13:08,038 --> 00:13:09,581 பிரிட்டிஷ் போல் இருக்கிறாய். 236 00:13:10,415 --> 00:13:12,709 -ஜேம்ஸ் பற்றி தகவல் வந்ததா? -இல்லை. இன்று அல்லது நாளை வரலாம். 237 00:13:12,793 --> 00:13:13,836 காரவே விதை ரொட்டி வேண்டுமா? 238 00:13:13,919 --> 00:13:16,380 -வேண்டாம். அதை விட்டுவிட முயற்சிக்கிறேன். -சாப்பிட்டுப் பார். 239 00:13:16,463 --> 00:13:17,464 அப்படியா? 240 00:13:17,548 --> 00:13:20,759 சரி. இதை அப்படியேவா? சரி. 241 00:13:22,553 --> 00:13:23,679 -கடவுளே. -எனக்குத் தெரியும். 242 00:13:23,762 --> 00:13:25,347 அது என்னவென்று சொல்கிறேன்... ஆம். 243 00:13:25,430 --> 00:13:28,392 அதன் மீது பைத்தியமாக இருக்கிறேன். அதனால்தான் என்னால் வீடு வாங்க முடியவில்லை. 244 00:13:28,475 --> 00:13:31,103 -என்ன நடக்கிறது? -ஜேசனால் ஊழியர்களைச் சமாளிக்க முடியவில்லை. 245 00:13:31,186 --> 00:13:32,729 இல்லை, அப்படியில்லை. அது சிக்கலானது. 246 00:13:32,813 --> 00:13:35,482 ஏனெனில்... அவர்கள் என்னுடைய நண்பர்களும் கூட. 247 00:13:35,566 --> 00:13:37,276 சரி, வந்து, இந்த கண்ணோட்டம் வேலைக்கு ஆகாது. 248 00:13:37,943 --> 00:13:39,611 நீ மேலதிகாரியாகவும் நண்பனாகவும் இருக்க முடியாது. 249 00:13:39,695 --> 00:13:40,529 ஏன் முடியாது? 250 00:13:40,612 --> 00:13:42,447 மக்களுக்கு தங்கள் மேலதிகாரியை பிடிக்காது. 251 00:13:42,531 --> 00:13:43,532 எல்லா நேரமும் கிடையாது. 252 00:13:43,615 --> 00:13:45,993 -இதற்குமுன் இருந்த மேலதிகாரியை வெறுத்தாயா? -ஆம், ஆனால் அது வேறு கதை... 253 00:13:46,076 --> 00:13:47,995 பார், நாங்கள் பப் போன்ற இடங்களுக்கு செல்வோம். 254 00:13:48,078 --> 00:13:51,248 ஆம், நீயும் போகாதே, ஏனெனில் உன்னை பற்றி பேச தான் அவர்கள் அங்கு போவார்கள். 255 00:13:51,331 --> 00:13:53,584 பார், இப்போது நீ தான் விமானி, அவர்கள் பயணிகள். 256 00:13:53,667 --> 00:13:56,003 விமானி விமானத்தை இயக்குவதை நிறுத்திவிட்டு, 257 00:13:56,086 --> 00:13:59,339 உன் அருகில் வந்து உட்கார்ந்து, வேர்க்கடலை சாப்பிட ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? 258 00:13:59,423 --> 00:14:03,635 நீ பயப்படுவாய். ஏனெனில் "இந்த விமானத்தை யார் இயக்குகிறார்கள்?" என உனக்கு தோன்றும். 259 00:14:05,429 --> 00:14:08,265 நீ பெரியவனாகிவிட்டாய். எல்லோரும் உன்னை விரும்ப வேண்டிய அவசியமில்லை. 260 00:14:08,348 --> 00:14:09,433 ஆம், சரி. 261 00:14:09,516 --> 00:14:10,976 சரி, 20 நிமிடத்தில் தயாராகிவிடுவாயா? 262 00:14:11,602 --> 00:14:13,729 -சரி. -இது பெரிய விஷயமாக இருக்கும். 263 00:14:13,812 --> 00:14:16,315 -பொலிவியர்கள் வரப் போகிறார்கள். -அனைவருமா? 264 00:14:16,398 --> 00:14:17,900 ஆமாம். 265 00:14:17,983 --> 00:14:19,443 -நன்றி. -பரவாயில்லை. 266 00:14:19,526 --> 00:14:21,278 அற்புதம். அபாரம். 267 00:14:21,361 --> 00:14:23,655 -எப்படி போகிறது, நண்பா? -ஆம், சிறப்பாக இருக்கிறது. 268 00:14:23,739 --> 00:14:24,907 -நான் சோர்வடைந்துவிட்டேன். -அப்படியா? 269 00:14:24,990 --> 00:14:26,533 நாங்கள் இன்று அதிகாலை 4:00 மணிக்கு வந்தோம், 270 00:14:26,617 --> 00:14:29,786 கிட்டதட்ட 7:00 மணிவரை வால்டாம்ஸ்டோவிற்கு குடிபெயரும் அவளுடைய நண்பருக்கு உதவினோம். 271 00:14:29,870 --> 00:14:30,871 இல்லை. 272 00:14:31,580 --> 00:14:34,082 அவள் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையோடும் இருப்பவள். 273 00:14:34,958 --> 00:14:37,419 இன்னும் அவள் உற்சாகத்தை இழக்கவில்லை. அது எப்போது நடக்கும்? 274 00:14:37,503 --> 00:14:40,088 நகரத்தில் 25 வயதிலும், சிறிய நகரங்களில் 32 வயதிலும். 275 00:14:40,172 --> 00:14:41,507 சரி. நல்லது. 276 00:14:47,763 --> 00:14:48,764 ஹலோ. 277 00:14:50,307 --> 00:14:52,267 -என்ன? எப்போது? -போ, போ, போ. 278 00:14:52,351 --> 00:14:53,477 சரி, நான் வருகிறேன். 279 00:14:54,144 --> 00:14:56,063 -வருகிறேன். பிறகு பார்ப்போம், நண்பா. -வாழ்த்துகள். 280 00:15:05,030 --> 00:15:06,907 அவர்கள் காரணத்தை சொன்னார்களா? 281 00:15:08,784 --> 00:15:10,369 நீங்கள் சொல்லாம். 282 00:15:10,452 --> 00:15:12,913 ஜேசன் மற்றவர்களுக்குப் பிடித்த மாதிரி நடந்துக்கொள்ளாதது அல்லது 283 00:15:12,996 --> 00:15:14,623 கண்டிப்பானவராக தெரிவதாக நினைத்தார்கள் என்றும். 284 00:15:14,706 --> 00:15:16,792 -எல்லாம் என் தவறு, இல்லையா? -இல்லை, மன்னிக்கவும்... 285 00:15:16,875 --> 00:15:18,669 சரி, அது என் தவறாக இருக்கக்கூடும். 286 00:15:18,752 --> 00:15:20,546 அம்மாவாக இருக்க எனக்கு அனுபவம் போதாது என நினைத்திருக்கலாம். 287 00:15:20,629 --> 00:15:21,630 சரி. 288 00:15:21,713 --> 00:15:26,426 ஜேம்ஸ் வயதில் ஏற்கனவே குழந்தை உடைய மற்றொரு ஜோடியை தேர்ந்தெடுத்துவிட்டனர். 289 00:15:26,510 --> 00:15:27,553 சரி. 290 00:15:29,429 --> 00:15:31,557 சரி, அதாவது, அது மிகவும் நியாயமானதாகத் தெரியவில்லை, 291 00:15:31,640 --> 00:15:33,433 ஏற்கனவே குழந்தை இருப்பவர்களை பரிசீலிக்கிறார்கள். 292 00:15:35,936 --> 00:15:38,146 இல்லை, அது... சரியானது தான். 293 00:15:38,689 --> 00:15:41,900 அவனுடன் விளையாட ஒரு சகோதரர் அல்லது சகோதரி இருப்பது மகிழ்ச்சியானது, எனவே... 294 00:15:42,442 --> 00:15:44,528 உண்மையிலேயே அது நல்ல விஷயம், இல்லையா? 295 00:15:45,195 --> 00:15:49,616 பாருங்கள், உணர்வுப்பூர்வமாக நம்பினீர்கள், ஆனால் இது ஒன்றும் கடைசி வாய்ப்பு இல்லை. 296 00:15:49,700 --> 00:15:51,159 எனவே அடுத்து என்ன நடக்கும்? 297 00:15:51,243 --> 00:15:53,328 நல்லது, விஷயங்கள் சரியாக நடக்காத போது, 298 00:15:53,412 --> 00:15:56,582 நாம் மாற்று வழிகளை முயற்சிக்க வேண்டும், சரியா? 299 00:15:56,665 --> 00:16:01,086 எனவே, நீங்கள் மற்ற குழந்தைகளைப் பார்க்க விரும்புகிறீர்களா? 300 00:16:01,587 --> 00:16:03,714 அப்படியா? சரி, அது அருமை. முயற்சித்துப் பார்க்கலாம். 301 00:16:03,797 --> 00:16:05,632 இல்லை, நாங்கள் நேரில் சந்தித்தால் கவனத்தை ஈர்ப்போம். 302 00:16:05,716 --> 00:16:08,010 -நாளை. -நாளையா? 303 00:16:09,845 --> 00:16:11,763 "தத்தெடுப்பு நடவடிக்கை நாள்." 304 00:16:11,847 --> 00:16:15,142 ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, தத்தெடுக்கப்படாத எல்லா குழந்தைகளையும், 305 00:16:15,225 --> 00:16:18,270 குழந்தைகளை தத்தெடுக்க விரும்புபவர்களையும் பெரிய விருந்தில் ஒன்றாக இணைத்து, 306 00:16:18,353 --> 00:16:19,605 என்ன நடக்கிறது என பார்ப்போம். 307 00:16:19,688 --> 00:16:21,648 பெருங் குறைபாடுடைய அமைப்பின் கவலைக்குரிய குற்றச்சாட்டு இது, 308 00:16:21,732 --> 00:16:23,650 ஆனால் வாய்ப்பு உள்ளதால், நாம் முயற்சிக்கலாம். 309 00:16:23,734 --> 00:16:25,402 எத்தனை குழந்தைகள் இருப்பார்கள்? 310 00:16:25,485 --> 00:16:27,529 சுமார் 25. ஒற்றை தலைவலியை எதிர்பார்த்து திட்டமிடுங்கள். 311 00:16:28,155 --> 00:16:30,282 டேட்டிங் செய்யவும் இதே அணுகுமுறையைத்தான் பின்பற்றுகிறேன். 312 00:16:30,365 --> 00:16:32,201 வீடு பார்ப்பதைப் போல அவர்களை ஒன்று சேர்ப்பேன். 313 00:16:32,284 --> 00:16:35,287 நேரம் மிச்சமாகும், ஏனெனில் என் வயது ஆண்கள் கவர்ச்சியான உடலை விரைவாக இழக்கின்றனர். 314 00:16:35,370 --> 00:16:38,624 அதிர்ஷ்டவசமாக, என் வசீகரம் படிப்படியாக குறைகிறது, அது நல்லது பென்னி. 315 00:16:39,291 --> 00:16:42,586 சரி, குழந்தையுடன் பழகி, அவர்களுக்கு நம்மை பிடிக்கச் செய்ய 316 00:16:42,669 --> 00:16:45,047 இரண்டு மணி நேரங்கள் இருக்கிறது... 317 00:16:45,714 --> 00:16:47,341 அதுவும் மாறுவேட உடையில். ஆஹா. 318 00:16:47,424 --> 00:16:50,719 ஆமாம். "வளர்ந்த பிறகு நான் என்னவாக விரும்புகிறேன்" என்பது தான் கருப்பொருள். 319 00:16:52,054 --> 00:16:53,680 -எனவே யோசியுங்கள். -சரி. 320 00:16:53,764 --> 00:16:56,892 இல்லை. வருந்தாதீர். பூங்காவில் குழந்தைகளுடன் கால்பந்து விளையாடுங்கள். 321 00:16:56,975 --> 00:16:58,810 கால்பந்தா? கொஞ்சம் கால்பந்து விளையாட்டு... 322 00:16:58,894 --> 00:17:00,103 -அது நல்லது. ஆமாம். -ஆமாம். 323 00:17:00,187 --> 00:17:03,482 ஆமாம், அதிகம் எதிர்பார்ப்புகளோடு, அதிக உணர்ச்சிவசப்படாதீர்கள். 324 00:17:03,565 --> 00:17:05,651 அட, கடவுளே, இல்லை. நாங்கள் அப்படி இல்லை. சரிதானே? 325 00:17:05,733 --> 00:17:07,236 -கடவுளே, இல்லை, இல்லை. -இல்லை. 326 00:17:07,319 --> 00:17:08,694 ஜேம்ஸ் 327 00:17:14,367 --> 00:17:16,578 ஜேம்ஸ் 328 00:17:18,163 --> 00:17:19,915 சில நேரங்களில் சிலரை இழக்கிறோம். 329 00:17:22,709 --> 00:17:23,710 எனக்குத் தெரியும். 330 00:17:23,794 --> 00:17:25,628 அது ஒருவருடன் உறவை முறித்துக்கொள்வதைப் போன்றது. 331 00:17:25,712 --> 00:17:28,382 நாம் அதை கடந்து செல்ல வேண்டும். 332 00:17:28,464 --> 00:17:31,677 இல்லை, உண்மையில் நான் அதை செய்யமாட்டேன். 333 00:17:32,427 --> 00:17:35,305 நான் உறவு கொண்ட அனைவருடனும் இன்னும் நட்பாகவே இருக்கிறேன், எனவே... 334 00:17:35,389 --> 00:17:36,849 சரி, அது தீரப்போவதில்லை. 335 00:17:49,862 --> 00:17:51,363 ஆடைகளுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? 336 00:17:51,446 --> 00:17:53,699 ஆமாம், பெரியவரான பிறகு நீ என்னவாக விரும்பினாய்? 337 00:17:53,782 --> 00:17:58,287 கார் வாடகை நிறுவனத்தில் தொலைபேசி அழைப்புகளை நிர்வகிப்பவளாக. அதனால்... 338 00:17:58,370 --> 00:18:00,038 -இதோ. -அற்புதமான வேலை. 339 00:18:00,122 --> 00:18:02,332 -பூம். -மிக்க நன்றி. நீ என்னவாக ஆசைப்பட்டாய்? 340 00:18:02,416 --> 00:18:04,001 -என் அப்பாவின் நண்பர் மைக்கேல் போல. -அப்படியா? 341 00:18:04,084 --> 00:18:07,421 ஆம். நான் குழந்தையாக இருந்தபோது அவர் மிகவும் வேடிக்கையாக நடந்துகொள்வார். 342 00:18:07,504 --> 00:18:12,134 ஆனால் நான் வளர்ந்த பிறகு, அவர் குடிகாரன் என்பதை புரிந்துகொண்டேன். ஆம். 343 00:18:12,217 --> 00:18:13,385 சரி. 344 00:18:13,468 --> 00:18:15,596 ஆமாம், அவர் இப்போது இறந்துவிட்டார். அவரை ஆசிர்வதியுங்கள். 345 00:18:16,430 --> 00:18:18,265 அவர் குடித்து குடித்தே இறந்துவிட்டார். 346 00:18:23,562 --> 00:18:24,688 நாம் நன்றாக இருக்கிறோமா? 347 00:18:27,441 --> 00:18:28,650 ஆம். 348 00:18:31,778 --> 00:18:33,780 குழந்தைகளுக்கு நம்மைப் பிடிக்கும், இல்லையா? 349 00:18:33,864 --> 00:18:35,115 ஆம். 350 00:18:36,950 --> 00:18:39,077 பென்னி சொல்வது சரி. நாம்... அதிகம் யோசிக்கக்கூடாது. 351 00:18:39,161 --> 00:18:40,829 -ஆமாம். -நாம் குழந்தைகளோடு 352 00:18:40,913 --> 00:18:41,914 கால்பந்து விளையாடப் போகிறோம். 353 00:18:41,997 --> 00:18:43,165 ஆமாம். 354 00:19:11,151 --> 00:19:12,611 அடச்சே. 355 00:19:26,083 --> 00:19:28,794 கேம்டென் ஹை ஸ்ட்ரீட் 356 00:19:31,004 --> 00:19:33,882 சரி, நமக்கு 20 நிமிடங்கள் உள்ளன, அதற்குள் நாம் விரைவாக வாங்க வேண்டும். 357 00:19:33,966 --> 00:19:35,342 ஆம், கவலைப்படாதே. எனக்குத் தெரியும். 358 00:19:35,425 --> 00:19:36,635 மாறுவேட மற்றும் பழங்கால உடை 359 00:19:37,302 --> 00:19:39,638 -இதோ, இது எப்படி இருக்கிறது? -நன்றாக இல்லை. 360 00:19:41,265 --> 00:19:43,517 இங்கு எதுவுமே சரியாக இல்லை. 361 00:19:44,726 --> 00:19:47,145 பாலினம் தெரிந்துகொள்ள முடியாத விலங்கு ஏதேனும் இருக்கிறதா? 362 00:19:47,229 --> 00:19:49,398 ஆர்மடில்லோ? அதைத்தான் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. 363 00:19:50,566 --> 00:19:52,401 மன்னிக்கவும். ஹாய். 364 00:19:53,277 --> 00:19:57,573 உங்களிடம் பெண்களுக்கான நல்ல முன்மாதிரியான உடைகள் ஏதேனும் உள்ளதா? 365 00:19:58,824 --> 00:20:00,701 இடது புறத்தில் பாகமேற்று நடிக்கும் உடைகள் உள்ளன. 366 00:20:00,784 --> 00:20:05,163 இல்லை. அதாவது, வளர்ந்த பிறகு நீ என்னவாக விரும்புகிறீர்கள் என்பது தான் கருப்பொருள். 367 00:20:05,247 --> 00:20:09,334 எனவே, வியாபாரி, மருத்துவர், அல்லது வழக்கறிஞர் போல ஏதாவது. 368 00:20:09,418 --> 00:20:11,336 ஆம், அந்த மாதிரியான ஆடைகள். 369 00:20:11,420 --> 00:20:12,421 நீதிபதியின் ஆடை உள்ளது. 370 00:20:13,255 --> 00:20:14,965 நல்லது. அருமை. 371 00:20:18,927 --> 00:20:20,345 இது ரொம்ப மோசமாக இருக்கிறது. 372 00:20:22,598 --> 00:20:23,640 ஆமாம். 373 00:20:25,350 --> 00:20:27,394 இல்லை, மன்னித்துவிடு. இந்த உடையில் என்னால் வர முடியாது. 374 00:20:28,187 --> 00:20:29,354 பார், நீ... 375 00:20:30,522 --> 00:20:33,650 இல்லை. சரி. சரி. இளவரசியின் ஆடை என்றால் சம்மதமா? 376 00:20:33,734 --> 00:20:35,194 இளவரசிகள் மிகவும் வெற்றிகரமானவர்கள். 377 00:20:35,277 --> 00:20:37,154 நிஜ இளவரசியை பார்த்திருக்கிறாயா, ஜேஸ்? பரிதாபமானவர்கள். 378 00:20:37,237 --> 00:20:39,114 எல்லா சிறுமிகளும் இளவரசிகளாக விரும்புவதில்லை. 379 00:20:39,198 --> 00:20:41,909 என் மகள் இளவரசியாக இருப்பது எனக்குப் பிடிக்காது. 380 00:20:42,993 --> 00:20:46,079 இந்த கடையில் பெண்களை இழிவுப்படுத்தாத பொருள் ஏதேனும் உள்ளதா? 381 00:20:50,792 --> 00:20:52,920 -பதட்டமாக இருக்கிறது. -என்னது அது? 382 00:20:53,921 --> 00:20:56,173 நான் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறேன் என்று சொன்னேன். 383 00:20:56,256 --> 00:20:58,300 -ஆம். எனக்குத் தெரியும். -சூடாகவும். 384 00:20:58,383 --> 00:21:00,260 இதை அணிந்தால் கென்யா போல இருக்கிறது. 385 00:21:02,596 --> 00:21:03,597 நான் யோசித்தேன், 386 00:21:03,680 --> 00:21:06,391 அவர்களை ஈர்க்க நான் என் தற்காப்பு கலைகள் சிலவற்றை காட்டக்கூடும். 387 00:21:06,475 --> 00:21:08,936 -உன் வாலிப வயதில் கற்றதா? -ஆம். நீ என்ன சொல்கிறாய்? 388 00:21:09,019 --> 00:21:10,020 என்னிடம் செய்து காட்டு. 389 00:21:10,103 --> 00:21:12,189 -சரி. இதை கொஞ்சம் பிடி. -தொப்பியை கொடு. 390 00:21:12,272 --> 00:21:14,191 எனவே நீ... 391 00:21:37,506 --> 00:21:38,715 இதை போலியாக செய்கிறாயா? 392 00:21:38,799 --> 00:21:41,009 இல்லை, வந்து... அதில் பலவற்றை நான் மறந்துவிட்டேன். 393 00:21:41,093 --> 00:21:43,220 ஆனால், அவை நன்றாக இருக்கும், ஏனென்றால் 394 00:21:43,303 --> 00:21:45,722 அடுத்து என்னவென்று எனக்கும் தெரியாது, என் எதிராளிக்கும் தெரியாது. 395 00:21:45,806 --> 00:21:46,807 -சரி. -எனவே... 396 00:21:47,808 --> 00:21:48,809 நாம் அதை விட்டுவிடலாம். 397 00:21:51,311 --> 00:21:53,355 -என் தொப்பியை தருவாயா? -இந்தா, உன் தொப்பி. 398 00:21:55,232 --> 00:21:57,067 தீயணைப்பு வீரர் 399 00:22:04,575 --> 00:22:07,244 பாரு, நாம் மட்டும் தான் மாறுவேத்தில் இருக்கிறோம். 400 00:22:07,327 --> 00:22:08,161 -நல்லது. -ஆம், ஆனால்... 401 00:22:08,245 --> 00:22:09,955 -நம்மை மறக்க மாட்டார்கள். -ஆமாம். 402 00:22:13,041 --> 00:22:15,502 -நாம் ஏதாவதொரு குழந்தையுடன் பேச வேண்டும். -ஆம். 403 00:22:16,670 --> 00:22:18,130 பார், அவன் தனியாக இருக்கிறான். 404 00:22:18,213 --> 00:22:20,340 ஆமாம். சீக்கிரம், வேறு யாராவது அவனிடம் பேசி விட போகிறார்கள். 405 00:22:23,802 --> 00:22:24,803 ஹலோ. 406 00:22:24,887 --> 00:22:26,680 -ஹலோ, நண்பா. நீ நலமா? -ஹாய். 407 00:22:26,763 --> 00:22:29,016 -ஹாய். -என் பெயர் நிக்கி. இவர்தான் ஜேசன். 408 00:22:29,099 --> 00:22:30,100 ஹாய். 409 00:22:30,184 --> 00:22:31,894 -உன் பெயர் என்ன? -ஈத்தன். 410 00:22:31,977 --> 00:22:36,398 -ஹாய், ஈத்தன். யார் இது? -அவன் என் நண்பன். 411 00:22:39,109 --> 00:22:40,277 ஏன் இங்கு வந்திருக்கிறோம் தெரியுமா? 412 00:22:41,695 --> 00:22:45,032 உன்னோடு விளையாடி, உனக்கு எங்களைப் பிடித்துள்ளதா என பார்க்க வந்திருக்கிறோம். 413 00:22:45,699 --> 00:22:46,533 ஏன்? 414 00:22:47,576 --> 00:22:51,413 வந்து, இதனால் நீ எங்கள் வீட்டுக்கு வந்து எங்களோடு வாழலாம். 415 00:22:51,496 --> 00:22:52,915 மாட்டேன். 416 00:22:52,998 --> 00:22:55,000 இல்லை. பரவாயில்லை, நண்பா. உடனடியாக இல்லை. 417 00:22:55,083 --> 00:22:57,794 -இல்லை, ஒன்றும் பிரச்சினையில்லை. -ஈத்தன். 418 00:22:57,878 --> 00:23:00,464 ஒன்றும் பிரச்சினையில்லை. நாங்கள் எதுவும் செய்யவில்லை. 419 00:23:01,840 --> 00:23:04,551 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 420 00:23:04,635 --> 00:23:09,056 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 421 00:23:09,139 --> 00:23:10,599 பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 422 00:23:10,682 --> 00:23:12,017 -அடச்சே. -சரி. 423 00:23:12,100 --> 00:23:14,770 -நான் போக மாட்டேன். -மன்னியுங்கள்... அதற்காக வருந்துகிறேன். 424 00:23:14,853 --> 00:23:16,813 -மன்னியுங்கள். -ஆம், அதற்காக வருந்துகிறேன். 425 00:23:17,856 --> 00:23:20,400 -இதுதான் சரியான இடம் என்றாய். -ஆம், அப்படித்தான் நினைத்தேன். 426 00:23:20,484 --> 00:23:23,195 -கம்பர்லேண்ட் கேட். -இல்லை, இது கம்பர்லேண்ட் கிரீன். 427 00:23:23,987 --> 00:23:25,155 சரி, அது அருகில் தான் இருக்கும். 428 00:23:25,239 --> 00:23:27,574 இல்லை கம்பர்லேண்ட் கேட் ஹைட் பூங்காவில் உள்ளது, நிக்கி. 429 00:23:27,658 --> 00:23:30,494 -இது ரெஜெண்ட் பூங்கா. -அடச்சே. 430 00:23:30,577 --> 00:23:32,996 -சரி, உன்னால் இந்த ஆடையில் ஓட முடியுமா? -முடியும். 431 00:23:33,080 --> 00:23:34,540 சரி, வா. நாம் ஓடலாம். 432 00:23:38,585 --> 00:23:40,504 பேருந்து. ஜேஸ். 433 00:23:47,261 --> 00:23:49,263 நன்றி. நன்றி. 434 00:23:52,808 --> 00:23:53,809 பிரச்சினையில்லை. பார். 435 00:23:53,892 --> 00:23:56,019 -சரியான நேரத்துக்கு சென்றுவிடுவோம், சரியா? -சரி. 436 00:23:58,897 --> 00:24:00,274 -அது சரி. -ஐயோ, கடவுளே. 437 00:24:00,357 --> 00:24:01,608 நாம் அங்கு செல்வோம். 438 00:24:04,486 --> 00:24:06,238 வணக்கம். மார்பல் ஆர்ச். 439 00:24:06,947 --> 00:24:08,991 எந்த மார்பல் ஆர்ச், நண்பா? வளைவா அல்லது ரயில் நிலையமா? 440 00:24:13,161 --> 00:24:15,706 நீங்கள் மார்பல் ஆர்ச் ரயில் நிலையத்திற்கு போக வேண்டுமா? 441 00:24:17,416 --> 00:24:19,668 வளைவா? ரயில் நிலையமா? 442 00:24:19,751 --> 00:24:21,920 -அடச்சே. கொடுமை. -ஐயோ, கடவுளே. 443 00:24:22,004 --> 00:24:27,676 இல்லை, மார்பல் ஆர்ச். பளிங்கால் கட்டப்பட்ட கட்டடம். 444 00:24:28,969 --> 00:24:29,803 சரி, நல்லது. 445 00:24:29,887 --> 00:24:31,722 -ஹாய். -ஹலோ, நீங்கள் எங்கு போக வேண்டும்? 446 00:24:31,805 --> 00:24:32,931 -மார்பல் ஆர்ச். -மார்பல் ஆர்ச். 447 00:24:33,015 --> 00:24:36,643 மார்பல் ஆர்சா? மார்பல் ஆர்ச்-இல் ஒன்றுமே இல்லை... ஏன் போகிறீர்கள்? அது சிறியது. 448 00:24:36,727 --> 00:24:38,270 எல்லோருக்குமே அது தெரியும். எங்கிருந்து வருகிறீர்கள்? 449 00:24:39,021 --> 00:24:40,022 பாரிஸிலிருந்து. 450 00:24:40,105 --> 00:24:43,400 பாரிஸா? பாரிஸிலிருந்து மார்பல் ஆர்ச்-ஐ பார்க்க வந்துள்ளீர்களா? நீங்கள் பைத்தியமா? 451 00:24:43,483 --> 00:24:46,737 'ஆர்க் டே ட்ரையோம்ப்'-ஐ அருகே பாருங்கள். அதுதான் மார்பல் ஆர்ச். 452 00:24:46,820 --> 00:24:48,655 மார்பல் ஆர்ச். 453 00:24:48,739 --> 00:24:50,073 -அடல் கடவுளே. -வா. நாம் போகலாம். 454 00:24:51,325 --> 00:24:52,784 மார்பல் ஆர்ச். 455 00:24:53,577 --> 00:24:55,120 கம்பர்லேண்ட் கேட், சரி. 456 00:24:56,622 --> 00:24:57,623 எந்த வழி? 457 00:24:57,706 --> 00:24:58,916 -இந்த வழி தான். -அப்படியா? 458 00:25:03,712 --> 00:25:06,507 -ஏன் நம்மைப் பார்த்து கை தட்டுகிறார்கள்? -வேடிக்கை ஓட்டத்தில் பங்கேற்பதாக நினைத்து. 459 00:25:09,551 --> 00:25:10,969 -ஹலோ, நண்பா. ஹாய். -ஹேய். ஹாய். 460 00:25:11,053 --> 00:25:12,721 பூங்காவின் அந்த பக்கத்திற்கு கூட்டிச் செல்கிறாயா? 461 00:25:12,804 --> 00:25:15,933 இல்லை, நண்பா. முயற்சியை கைவிடாதே. நீ முடிக்கும் தருவாயில் இருக்கிறாய். 462 00:25:16,016 --> 00:25:18,352 -முன்னே செல். உன்னால் முடியும். -நாங்கள் இதில் பங்கேற்கவில்லை. 463 00:25:18,435 --> 00:25:21,939 பார், ஏமாற்றுவதற்கு என்னால் உதவ முடியாது. அது மற்ற அனைவருக்கும் நியாயமாக இருக்காது. 464 00:25:22,022 --> 00:25:23,440 -ஆனால் நாங்கள்... -முடியவே முடியாது. 465 00:25:23,524 --> 00:25:25,692 -ஏமாற்றுபவர்களுக்கு உதவவே மாட்டேன். -வா. 466 00:25:28,737 --> 00:25:30,697 -மன்னியுங்கள். -மன்னியுங்கள். 467 00:25:30,781 --> 00:25:33,450 -மன்னியுங்கள். -வாழ்த்துக்கள், நண்பா. 468 00:25:44,044 --> 00:25:46,672 -ஹலோ. -ஹாய். எங்கு சென்றீர்கள்? 469 00:25:46,755 --> 00:25:48,423 -ஏதாவது குழந்தைகள் மீதமிருக்கிறார்களா? -என்ன? 470 00:25:48,507 --> 00:25:50,801 -குழந்தைகள். -எனக்கு அப்படி தோன்றவில்லை. 471 00:25:55,305 --> 00:25:57,975 வந்து... பரவாயில்லை. 472 00:25:58,559 --> 00:26:00,185 நாங்கள் மிகவும் அருமையான ஒரு சிறுமியை சந்தித்தோம். 473 00:26:00,269 --> 00:26:04,731 மதியம் முழுவதும் அவளோடு நேரம் செலவிட்டோம். அவளுக்கு எங்களை பிடித்துவிட்டது. அதோடு... 474 00:26:04,815 --> 00:26:07,818 -நிக்கி. -அவள் மிகவும்... மிகவும் அருமையானவள். 475 00:26:08,610 --> 00:26:09,987 நிக்கி. 476 00:26:11,738 --> 00:26:13,198 மன்னியுங்கள், அவள்... 477 00:26:43,270 --> 00:26:46,231 இங்கு தான் இருக்கிறாயா? கொஞ்ச நேரத்தில் என்னை பயமுறுத்திவிட்டாய். 478 00:26:49,234 --> 00:26:51,820 -சரி, நாம் பேருந்திற்கு செல்வோமா? -என் பையை எடுத்துக்கொள்கிறேன். 479 00:26:51,904 --> 00:26:53,864 சரி, வா. போய் எடுத்து வரலாம். 480 00:26:59,077 --> 00:27:00,579 -சரி.இப்போது உன் பேட்ஜை எடுத்துவிடுகிறேன். -சரி. 481 00:27:00,662 --> 00:27:02,581 உடனே வந்துவிடுகிறேன். மிகவும் விரைவாக. 482 00:27:11,006 --> 00:27:12,633 சில குழந்தைகள் தயாராக இல்லை. 483 00:27:15,886 --> 00:27:18,430 -சரி, செல்லமே. வா போகலாம். -சரி. 484 00:27:36,365 --> 00:27:38,909 பிரின்சஸ் 485 00:27:41,036 --> 00:27:42,246 ஹேய். 486 00:27:44,498 --> 00:27:45,749 எதற்காக அழுகிறாய்? 487 00:27:51,213 --> 00:27:52,506 இது தான் நமக்கானது என்றால்... 488 00:27:52,589 --> 00:27:53,924 பிரின்சஸ் 489 00:27:54,508 --> 00:27:55,676 ...நமக்கு அழுகை வரும். 490 00:28:36,800 --> 00:28:38,302 விருப்பப் படிவம் 491 00:28:41,388 --> 00:28:43,724 பெயர்(கள்): நிக்கி நியூமன்-ஜேசன் ராஸ் 492 00:28:43,807 --> 00:28:46,018 நீங்கள் தெரிந்துக்கொள்ள ஆசைப்படும் குழந்தை: பிரின்சஸ் 493 00:29:12,044 --> 00:29:13,253 சந்தோஷமா? 494 00:29:13,754 --> 00:29:14,880 ஆம். 495 00:29:17,090 --> 00:29:19,801 பிறகு ஏன் உன் தலையை கையில் பிடித்திருக்கிறாய்? 496 00:29:21,887 --> 00:29:23,597 வாயை மூடு. 497 00:30:25,993 --> 00:30:27,995 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்