1 00:00:17,309 --> 00:00:19,102 நிக்கி! உனக்கு லிஃப்ட் வேண்டுமா, என்ன? 2 00:00:19,102 --> 00:00:20,020 மன்னிக்கவும். 3 00:00:22,523 --> 00:00:29,238 சரி. அத்தியாவசிய பொருட்கள். பார்ப்போம். நம்மிடம் டூத்பிரஷ், சன் கிரீம், உள்ளாடை, 4 00:00:29,780 --> 00:00:30,906 ஷாம்பு மற்றும்... 5 00:00:32,241 --> 00:00:33,075 இவை உள்ளன. 6 00:00:33,659 --> 00:00:36,245 இல்லை, இல்லை. இல்லை, வேண்டாம். எனக்கு திருமணமாகிவிட்டது. 7 00:00:37,204 --> 00:00:39,581 அடக் கடவுளே. நன்றி, நண்பர்களே. 8 00:00:39,581 --> 00:00:40,916 - சரி. - நாம் இதைச் செய்வோம்! 9 00:00:40,916 --> 00:00:44,127 ஐயோ. கடவுளே, இந்த சட்டை நன்றாக இல்லை. 10 00:00:44,127 --> 00:00:46,004 ஷெரிலுடையதை எடுத்துக்கோ. அவளால் வர முடியலை. கண்காணிப்பு பட்டியலில் இருக்கிறாள். 11 00:00:46,004 --> 00:00:48,131 அவள் மீது சரச்சைக்குறிய கருத்துக்கள் உள்ளன. 12 00:00:50,133 --> 00:00:51,593 “நீண்ட கால் கொண்ட செஸ்ஸா.” 13 00:00:51,593 --> 00:00:52,678 அவளுடைய உயரம் 6'3". 14 00:00:52,678 --> 00:00:54,388 ஆனால், நீ அவளது அறையில் தங்கலாம். ஏற்கனவே பணம் கட்டியாச்சு. 15 00:00:54,388 --> 00:00:56,723 ஆனால், நீ அதை ஷெல்லுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். 16 00:00:57,850 --> 00:01:00,060 ஷெல், உனக்கு ஒன்றும் பிரச்சினையில்லையே? 17 00:01:00,686 --> 00:01:03,355 சரி. நீ சந்தோஷமாக இருக்க வேண்டும், சரியா? 18 00:01:03,355 --> 00:01:04,730 ஏனென்றால் இது நம்முடைய பாச்சுலர் பார்ட்டி. 19 00:01:06,066 --> 00:01:08,652 கேளு, இன்றிரவு எங்களுடன் வர விரும்புகிறாயா? 20 00:01:08,652 --> 00:01:12,489 - ஐயோ. இல்லை, இந்த வயதையெல்லாம் கடந்துவிட்டேன். - அப்படி இல்லை. 21 00:01:12,489 --> 00:01:14,658 யாரையோ வீட்டிற்கு அழைத்துச் செல்லத்தான் நான் வந்திருக்கிறேன் போலயே. 22 00:01:14,658 --> 00:01:15,993 இல்லை. 23 00:01:16,994 --> 00:01:19,162 சும்மா... நான் ஒரு வேலையாக வந்திருக்கிறேன். 24 00:01:19,162 --> 00:01:20,372 சரி. 25 00:01:29,256 --> 00:01:30,257 கேம்டென் லாக் 26 00:01:47,524 --> 00:01:48,942 சரி. எழுந்திரு. 27 00:01:48,942 --> 00:01:50,402 அவங்களிடமிருந்து ஏதாவது தகவல் வந்ததா? 28 00:01:50,402 --> 00:01:53,238 இல்லை, எனக்குத் தெரிந்தால், உனக்குச் சொல்கிறேன், சரியா? 29 00:01:53,238 --> 00:01:55,949 சரி, எழுந்திரு. திரும்ப படித்து பார்க்கணும். திங்கள்கிழமை இயற்பியல் தேர்வு. 30 00:01:55,949 --> 00:01:57,534 அதற்கு அவசியமே இல்லை. எனக்கு எதுவுமே தெரியாது. 31 00:01:57,534 --> 00:01:58,702 நீ நினைப்பதைவிட உனக்கு அதிகம் தெரியும். 32 00:01:58,702 --> 00:02:00,996 உனக்கு என்னதான் தெரியும் என பார்ப்போம். வா. 33 00:02:02,706 --> 00:02:03,707 சரி. 34 00:02:07,920 --> 00:02:10,923 நான் கணித்துவிட்டேன், மணிக்கு 30 மைல் வேகத்தில் ஒரு காரில் சென்று, 35 00:02:10,923 --> 00:02:12,633 - இதோ. - ...மணிக்கு 20 மைல் வேகத்தில் வரும் 36 00:02:12,633 --> 00:02:14,384 - ஒரு காரில் மோதினால்... - ஆம். 37 00:02:14,384 --> 00:02:16,053 ...நான் எந்த தேர்வுமே எழுதிய வேண்டியதில்லை. 38 00:02:16,720 --> 00:02:18,514 குறைந்தபட்சம் நாம் அதை கருத்தில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். 39 00:02:19,097 --> 00:02:21,141 - இந்த திட்டத்தை மாற்று திட்டம் என அழைக்கணுமா? - ஆம். 40 00:02:21,141 --> 00:02:22,684 சரி, இப்போது நீ எழுந்திரு. 41 00:02:39,034 --> 00:02:40,244 பிரின்சஸ். 42 00:02:54,424 --> 00:02:55,884 ஹலோ. 43 00:02:56,468 --> 00:02:58,095 - ஹலோ. - ஹலோ. 44 00:02:58,637 --> 00:03:01,014 இது இந்த இடம்தானா? 45 00:03:02,266 --> 00:03:05,435 - இதுதான் அதுவா? - சாப்பிடுவதற்கான கஃபே. 46 00:03:05,435 --> 00:03:09,898 ஆம், தெரியும். இந்த முகவரி அதுதானா? 47 00:03:10,482 --> 00:03:11,483 சாப்பிடுவதற்கு. 48 00:03:12,818 --> 00:03:13,819 சரி. 49 00:03:14,736 --> 00:03:15,737 நன்றி. 50 00:03:23,537 --> 00:03:25,581 ஹே, இது என்னது? 51 00:03:25,581 --> 00:03:29,293 இது ஒரு கடிதம். அடக் கடவுளே. நான் நினைப்பதைவிட எனக்கு நிறைய தெரியும் போலேயே. 52 00:03:29,293 --> 00:03:32,462 இன்னும் நீ எந்த வீட்டுப்பாடத்தையும் சமர்ப்பிக்கவில்லை, பிரின்சஸ். 53 00:03:32,462 --> 00:03:35,924 இல்லை, வெறும் எதிர்பார்ப்பை உருவாக்குகிறேன். சற்று ஆர்வத்தை தூண்டுகிறேன், சரியா? 54 00:03:35,924 --> 00:03:39,094 பாரு, திங்கட்கிழமை அன்று ஆங்கிலம், வரலாறு மற்றும் கலை என அனைத்தையும் சமர்ப்பிக்கணும். 55 00:03:39,094 --> 00:03:40,429 என் கவனம் சிதறிவிட்டது. 56 00:03:40,429 --> 00:03:42,764 எதற்காக இப்படி சேர்த்து வைத்தாய்? அதை ஏன் நேரத்திற்கு முடிக்கவில்லை? 57 00:03:42,764 --> 00:03:45,058 உண்மையாகவா? நிஜமாகவேவா? 58 00:03:47,102 --> 00:03:49,104 நீங்கள் என்னிடம் கடுமையாக நடந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். 59 00:03:49,938 --> 00:03:51,857 ஆமாம். சரிதான். 60 00:03:51,857 --> 00:03:54,276 உன் வார இறுதி திட்டங்களை ரத்து செய். சரியா? 61 00:03:58,488 --> 00:04:01,825 இந்த முகவரி சரியானது இல்லை என்று நினைக்கிறேன். இது வெறும் கஃபேதான் 62 00:04:04,077 --> 00:04:06,163 காஸா மாண்டேகா 63 00:04:28,602 --> 00:04:30,562 நீங்க நலமா? அழுத்தத்தில் உள்ளது போல தெரிகிறது. 64 00:04:31,396 --> 00:04:34,191 - ஆங்கிலத்தில் உள்ள மெனு வேண்டுமா? - இல்லை, இல்லை, பரவாயில்லை. 65 00:04:34,191 --> 00:04:36,151 கடம்பா மீன் நன்றாக இருக்குமா? 66 00:04:37,277 --> 00:04:38,779 - உங்களுக்கு கடம்பா மீன் பிடிக்குமா? - ஆமாம். 67 00:04:38,779 --> 00:04:39,780 அப்படியென்றால் வேண்டாம். 68 00:04:40,656 --> 00:04:41,657 சரி. 69 00:04:44,826 --> 00:04:46,578 நாங்கள் சங்ரியாவை ஆர்டர் செய்தால், 70 00:04:46,578 --> 00:04:48,455 இலவச உணவு கொண்டு வருவீர்களே... அந்த மாதிரி இடமா இது? 71 00:04:48,455 --> 00:04:49,665 - ஆமாம். - அப்படியா? 72 00:04:50,832 --> 00:04:51,917 உங்கள் பெயர் என்ன? நான் பில்லை எழுதுகிறேன். 73 00:04:54,169 --> 00:04:56,880 செரில். செஸ்ஸா. 74 00:04:57,464 --> 00:04:58,924 - ஓ, ஆமாம். - ஆம். 75 00:04:59,883 --> 00:05:00,884 உங்கள் பெயர் என்ன? 76 00:05:01,468 --> 00:05:02,386 என் பெயர் கேட். 77 00:05:11,979 --> 00:05:15,691 சரி. இந்த அவசர வீட்டுப்பாட குழுவை அழைத்ததற்கு காரணம், 78 00:05:15,691 --> 00:05:20,779 மூன்று பாடங்களின் வீட்டுப்பாடத்தை திங்கட்கிழமைக்குள் பிரின்சஸ் சமர்ப்பிக்கணும். 79 00:05:20,779 --> 00:05:23,115 அவள் இன்னும் அதைத் தொடங்கக் கூட இல்லை. 80 00:05:23,115 --> 00:05:25,701 இப்போது, அவள் பாஸ் ஆனால் போதும் 81 00:05:25,701 --> 00:05:28,871 ஏனென்றால் வார இறுதி முழுவதும் அவள் படித்துக்கொண்டிருந்ததால் 82 00:05:28,871 --> 00:05:31,498 தனது ஒட்டுமொத்த மதிப்பெண்களை பிரின்சஸ் அதிகப்படுத்துவாள். 83 00:05:31,498 --> 00:05:35,544 சரி, இதற்கு சரியான ஆள் டைலர்தான். குறிப்பு அட்டைகளை தயாராக வைத்துள்ளான். 84 00:05:36,128 --> 00:05:37,254 போ, மகனே. 85 00:05:37,254 --> 00:05:40,299 சரி. அப்பா, உங்களுக்கு வரலாறு பிடிக்கும் என எனக்குத் தெரியும். 86 00:05:40,299 --> 00:05:43,177 எனவே இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா நுழைந்தது பற்றி 87 00:05:43,177 --> 00:05:47,014 நீங்கள் 5,000 வார்த்தைகளைக் கொண்ட கட்டுரையை எழுத வேண்டும். 88 00:05:47,014 --> 00:05:50,100 சரி, அதற்கு நான்தான் சரியான ஆள். பல வருடங்களாக ஜெர்மனியர்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். 89 00:05:50,100 --> 00:05:53,270 - அவை கட்டுரைகளா? - கட்டுரைகள், கடிதங்கள், துண்டுப் பிரசுரங்கள். 90 00:05:53,270 --> 00:05:56,815 அது சரி. நீங்கள் முடித்ததும் நான் அதை சரிபார்க்க வேண்டும். 91 00:05:56,815 --> 00:05:58,442 ஜான், கலை. 92 00:05:58,442 --> 00:06:00,110 உங்களுக்கு வாட்டர்கலர் பூச பிடிக்கும் என தெரியும், 93 00:06:00,110 --> 00:06:02,446 ஆனால், நாம் அக்ரிலிக் பயன்படுத்தினால் பரவாயில்லையா? 94 00:06:02,446 --> 00:06:05,866 என் கலை சேவையில் நான் கொஞ்சம் அதிகமாகவே தைரியமும் சாகசமும் கொண்டவன். 95 00:06:05,866 --> 00:06:06,825 ஆச்சரியம்தான். 96 00:06:06,825 --> 00:06:09,036 போன மாதம், அப்ஸ்லீ ஹௌஸைப் பார்ப்பதை, 97 00:06:09,036 --> 00:06:11,830 சில வாலிபர்கள் மறைத்ததால் அவர்களை நகரச் சொன்னேன். 98 00:06:12,331 --> 00:06:13,916 இவர் மிகவும் திறமையானர். 99 00:06:13,916 --> 00:06:15,834 அதே முனைப்போடு இதை தொடங்குவோமா? 100 00:06:15,834 --> 00:06:19,213 சரி, இயற்கையை எதிர்கொள்வதுதான் தீம்: 101 00:06:19,213 --> 00:06:22,424 தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் இயற்கை உலகம். எனவே, உங்கள் படைப்பாற்றலைக் காட்டுங்கள், ஜான். 102 00:06:23,175 --> 00:06:24,718 கேரவனில் இருந்து என் ஓவியப் பலகையை எடுத்து வரேன். 103 00:06:24,718 --> 00:06:26,845 நல்லது. சரி. ஜில் அன்பே, கொஞ்சம் ஆங்கிலம். 104 00:06:26,845 --> 00:06:31,350 இந்த புத்தகங்களுள் ஒன்றைப் பற்றி எங்களுக்கு ஒரு கட்டுரை வேண்டும். 105 00:06:31,350 --> 00:06:32,935 இதில் ஏதாவது ஒன்றை படித்திருக்கிறீர்களா? 106 00:06:34,269 --> 00:06:36,104 அது கிறிஸ்துமஸின்போது டிவியில் வந்தது. 107 00:06:36,104 --> 00:06:38,774 சரி, ஒன்று கிடைத்துவிட்டது. 108 00:06:38,774 --> 00:06:41,568 “ஏ ரூம் வித் ஏ வியூ” நாவலில் உள்ள பாலின பாத்திரங்களுக்கான அணுகுமுறைகள். 109 00:06:41,568 --> 00:06:43,487 என்னால் காத்திருக்க முடியாது. மிகவும் ஆவலாக இருக்கிறேன். 110 00:06:43,987 --> 00:06:46,156 நீங்கள் அதைப் பார்த்த ஞாபகம் உள்ளது அல்லவா, ஜில்? 111 00:06:46,156 --> 00:06:49,451 ஏனென்றால் கிறிஸ்துமஸ் நாளின் மூன்று மணிக்கெல்லாம், நீங்கள் கொஞ்சம்... 112 00:06:50,118 --> 00:06:52,371 - என்ன? - போதையாக இருப்பீர்கள். 113 00:06:52,371 --> 00:06:55,249 இல்லை. எனக்கு ஞாபகம் இருக்கு. எனக்கு அந்த இசை பிடித்திருந்தது. 114 00:06:55,249 --> 00:06:56,708 அப்படித்தான் இருக்கணும். 115 00:06:56,708 --> 00:06:59,002 சரி. ஆம், இனி நீங்கள் அவர்களை அப்படி சொல்லக் கூடாது. 116 00:07:01,213 --> 00:07:02,214 சரி. 117 00:07:10,764 --> 00:07:13,475 நீங்கள் போதுமான அளவிற்கு ஹாம் குரோகெட்டாஸ் சாப்பிட்டுவிட்டீர்கள் என சமையலறையில் சொல்கிறார்கள், 118 00:07:13,475 --> 00:07:15,018 எனவே இதுதான் உங்கள் கடைசி தட்டு. 119 00:07:15,769 --> 00:07:18,313 இதற்கு பிறகு என்னால் தர முடியாது. மன்னிக்கவும். 120 00:07:18,897 --> 00:07:19,898 அது பரவாயில்லை. 121 00:07:21,024 --> 00:07:22,025 பாச்சுலர் பார்ட்டிக்கு வந்திருக்கிறீர்களா? 122 00:07:23,026 --> 00:07:25,070 - ஆமாம். - மற்றவர்கள் எங்கே? 123 00:07:26,071 --> 00:07:27,364 எங்களுக்குள் விவாதம் ஏற்பட்டது. 124 00:07:27,364 --> 00:07:30,742 ஆம். நான் உள்நீச்சல் போக விரும்பினேன் ஆனால், அவர்களுக்கு விருப்பமில்லை, 125 00:07:30,742 --> 00:07:36,456 எப்போதுமே தரையில்தான் ஏதாவது செய்கிறோம் என நாங்கள் பெரிய சண்டை போட்டோம். 126 00:07:38,208 --> 00:07:39,126 எங்கிருந்து வருகிறீர்கள்? 127 00:07:42,629 --> 00:07:43,881 கிழக்கு லண்டன். 128 00:07:43,881 --> 00:07:44,965 நானும்தான். 129 00:07:44,965 --> 00:07:46,049 என்ன? 130 00:07:46,049 --> 00:07:47,134 ஆச்சரியம்தான். 131 00:07:47,843 --> 00:07:50,304 ஆமாம், எனக்கு அந்த இடம் பிடிக்கும்தான். 132 00:07:52,222 --> 00:07:55,350 “தி டாப் அண்ட் பெல்ஸ்” என்ற பப் தெரியுமா? 133 00:07:55,350 --> 00:07:56,935 என்ன சொல்றீங்க? 134 00:07:56,935 --> 00:07:58,687 அதுதான் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பப். 135 00:07:58,687 --> 00:08:00,105 - என்னது? - ஆமாம். 136 00:08:00,105 --> 00:08:01,190 அடடே. 137 00:08:02,774 --> 00:08:03,942 உலகம் ரொம்ப சின்னது. 138 00:08:03,942 --> 00:08:05,027 ஆமாம். 139 00:08:07,529 --> 00:08:12,159 உங்களுக்கு தேவைப்பட்டால், நீங்கள் உள்நீச்சல் அடிக்க நான் ஒரு நல்ல கடற்கரையைக் காட்டுகிறேன். 140 00:08:12,701 --> 00:08:13,702 அங்கு அலைகள் இருக்காது. 141 00:08:13,702 --> 00:08:15,162 அங்கு மேய்ச்சல் சுறா இருக்கும், 142 00:08:15,162 --> 00:08:18,332 ஆனால், அவற்றின் மூக்கில் நாம் அடித்தால் அது போய்விடும். 143 00:08:20,083 --> 00:08:22,127 ஆமாம். அற்புதம். 144 00:08:28,258 --> 00:08:30,636 - ஹாய். - நான் அவளை சந்தித்துவிட்டேன். 145 00:08:30,636 --> 00:08:33,179 என்ன? அவள் என்ன சொன்னாள்? 146 00:08:33,179 --> 00:08:34,890 குழந்தைகளைப் பற்றி கேட்டாளா? 147 00:08:34,890 --> 00:08:39,144 இல்லை. கேட்கவில்லை, ஏனென்றால், நான் யாரென அவளிடம் சொல்லவில்லை. 148 00:08:39,144 --> 00:08:42,063 சரி, நான் யார் என்று அவளிடம் சொன்னேன். ஆனால், நான் யாரென அவளிடம் மாற்றி சொன்னேன். 149 00:08:42,063 --> 00:08:43,398 சரி, நீ யாரென அவளிடம் சொன்னாய்? 150 00:08:43,398 --> 00:08:44,650 செஸ்ஸா. 151 00:08:44,650 --> 00:08:47,152 விடைகளைக் கேட்கத்தான் நீ அங்கு சென்றாய். 152 00:08:47,152 --> 00:08:49,655 ஆம், தெரியும், ஆனால், நான் உண்மையில் யாரென அவளிடம் சொல்வதற்கு முன் 153 00:08:49,655 --> 00:08:51,281 உண்மையில், அவள் எப்படிப்பட்டவள் என நான் பார்க்கணும். 154 00:08:52,574 --> 00:08:53,992 நாங்கள் உள்நீச்சலடிக்கச் செல்கிறோம். 155 00:08:53,992 --> 00:08:56,161 நீ பொய் சொல்வதில் சொதப்புவாய். 156 00:08:56,161 --> 00:08:57,621 இல்லை, அப்படி இல்லை. 157 00:08:58,205 --> 00:08:59,998 அப்படியா? கெர்ப்ளங்கனில் உள்ள சாண்ட்விச்சுகள் எப்படி இருக்கும்? 158 00:08:59,998 --> 00:09:01,500 அட, விடு. 159 00:09:01,500 --> 00:09:03,585 நீ ஒரு தவறு செய்துவிட்டு, பிறகு அதை மறைக்க பொய் சொல்வாய். 160 00:09:03,585 --> 00:09:05,337 பிறகு அதை ஞாபகம் வைத்துகொள்ள முடியாமல் மாட்டிக்கொள்கிறாய். 161 00:09:05,337 --> 00:09:08,715 - கவலைப்படாதே. நான் பார்த்துக்கொள்கிறேன். - செஸ்ஸா! 162 00:09:08,715 --> 00:09:09,842 உன்னைத்தான் கூப்பிடுகிறார்கள். 163 00:09:09,842 --> 00:09:11,009 - செஸ்ஸா! - ஆமாம். 164 00:09:11,510 --> 00:09:13,303 ஹாய். ஹலோ. 165 00:09:13,804 --> 00:09:14,888 உங்கள் கூலிங் கிளாஸை மறந்துவிட்டீர்கள். 166 00:09:16,306 --> 00:09:18,016 ரொம்ப நன்றி. 167 00:09:19,643 --> 00:09:21,353 மன்னிக்கவும் நீங்கள் கூப்பிட்டது கேட்கவில்லை. நான்... 168 00:09:22,437 --> 00:09:24,731 என் வலது காது கொஞ்சம் கேட்காது. 169 00:09:24,731 --> 00:09:27,276 - இல்லை, அப்படி சொல்லாதே, ஏன்னா... - சரி, பிறகு பார்ப்போம். 170 00:09:31,446 --> 00:09:32,990 கவலைப்படாதே. நான் சமாளித்துவிட்டேன். 171 00:09:32,990 --> 00:09:35,742 ஏற்கனவே நீ ஒரு காது கேட்காத, செஸ்ஸா என்னும் பெயர் கொண்ட உள்நீச்சல் அடிப்பவள். 172 00:09:35,742 --> 00:09:37,619 பரவாயில்லை. நான் இப்போது கவனம் செலுத்துகிறேன். 173 00:09:38,370 --> 00:09:40,372 அப்படியா? நீ எந்த காதில் ஃபோனை வைத்திருக்கிறாய்? 174 00:09:41,373 --> 00:09:42,624 - ஓ, சரி. - வலது காதில். 175 00:09:43,250 --> 00:09:44,918 சரி. கவனம் செலுத்தத் தொடங்குகிறேன். 176 00:09:46,044 --> 00:09:47,379 அடச்சே. நான் போகணும். 177 00:09:48,005 --> 00:09:50,674 - ஃபோனில் நிக்கியா? - இல்லை. செஸ்ஸா அழைத்தாள். 178 00:09:50,674 --> 00:09:51,675 யார் செஸ்ஸா? 179 00:09:51,675 --> 00:09:54,303 அவள் எனக்கு தெரிந்த, காது கேட்காத உள்நீச்சல் அடிப்பவள். 180 00:09:59,224 --> 00:10:00,559 டைலர், நீ தயாரா? 181 00:10:01,310 --> 00:10:04,313 - முடிந்ததா? - ஆம். நான் மிட்வேயில் இருக்கிறேன். 182 00:10:04,313 --> 00:10:05,397 கட்டுரையின் மிட்வேயா? 183 00:10:06,106 --> 00:10:08,150 யுத்தம். மிட்வே போர். 184 00:10:08,984 --> 00:10:11,195 எல்லாம் நேரடியாக உள்ளது. ஒரு மணிநேரத்தில் முடித்துவிடுவேன். 185 00:10:11,195 --> 00:10:12,905 சரி, ஆகட்டும். 186 00:10:13,405 --> 00:10:14,781 நான் ஒருவரோடு பழக ஆரம்பித்திருக்கிறேன். 187 00:10:15,991 --> 00:10:16,825 என்ன? 188 00:10:17,618 --> 00:10:23,207 நாங்கள் ஆர்எஸ்பிசிஏ-வில் சந்தித்தோம். அவளுடைய வேக்யூம் க்ளீனரை சரிசெய்து தரச் சொன்னாள். 189 00:10:24,291 --> 00:10:25,834 அற்புதம். நல்ல விஷயம். 190 00:10:25,834 --> 00:10:27,878 இந்த ஹூவரை என்னால் ஒழுங்காக சரிசெய்ய முடியவில்லை. 191 00:10:28,962 --> 00:10:32,591 ஒவ்வொரு வாரமும், இது நின்றவுடன், நான் மீண்டும் அங்கு போக வேண்டியிருக்கு. 192 00:10:32,591 --> 00:10:34,426 அந்த வீட்டைவிட்டு தள்ளியிருக்க முடியவில்லை. 193 00:10:34,426 --> 00:10:39,890 ஒருமுறை, யாரோ அதன் மீது நின்றது போல, அந்த சுழலும் ப்ரஷ் அப்படியே வந்துவிட்டது. 194 00:10:40,766 --> 00:10:41,600 சரி. 195 00:10:41,600 --> 00:10:44,478 பாகங்களை வாங்குவதற்காக நாங்கள் க்ராய்டனிற்கு சென்றோம். 196 00:10:45,145 --> 00:10:46,647 அவங்களும் உங்களுடன் வருவதாக சொன்னாங்களா? 197 00:10:46,647 --> 00:10:48,482 ஆமாம், சாண்ட்விச்சுகளைக் கொண்டு வந்தாள். 198 00:10:50,400 --> 00:10:52,778 அப்படியென்றால், சரி. அதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். 199 00:10:56,782 --> 00:10:58,617 ஒன்றும் பிரச்சினை இல்லையே, ஜான்? எல்லாம் எப்படி போகுது? 200 00:10:58,617 --> 00:11:01,828 “இயற்கையை எதிர்கொள்வது” என்ற சொற்றொடரைக் கேட்டவுடனேயே 201 00:11:01,828 --> 00:11:04,289 என் நினைவிற்கு வந்தது, ஆக்ஸி டெய்சிதான். 202 00:11:04,289 --> 00:11:06,208 - எல்லோருக்கும் அப்படிதான் இருந்திருக்கும். - அது உங்கள் கருத்து. 203 00:11:06,208 --> 00:11:09,920 எனது கவனத்தை முப்பரிமாண ஓவியத்தில் வைத்திருக்கிறேன். இதோ. 204 00:11:09,920 --> 00:11:11,421 சரி. இதற்கு ரொம்ப நேரம் எடுக்குமா? 205 00:11:11,421 --> 00:11:13,715 - இல்லை. சட்டென்று முடிந்துவிடும். - சரி. 206 00:11:15,509 --> 00:11:17,511 ஜில், அன்பே? எப்படி போகிறது? 207 00:11:17,511 --> 00:11:19,179 ஆம். எல்லாம் நன்றாகப் போகிறது. 208 00:11:19,179 --> 00:11:23,183 ஒரு 16 வயது சிறுமி இவ்வளவு ஞானமாகவும் அறிவோடும் எழுதியது 209 00:11:23,183 --> 00:11:25,310 கொஞ்சம் அதிகமாக தெரியுமோ என்பதுதான் என் ஒரே கவலை. 210 00:11:25,310 --> 00:11:26,562 எனில், நாம் என்ன செய்யலாம் என சொல்லவா? 211 00:11:26,562 --> 00:11:28,397 இதை முடித்தவுடன், நாம் பரிசீலனை செய்வோம். 212 00:11:28,397 --> 00:11:30,524 இதை சற்று எளிமையாக்குவோம். இது எப்படி இருக்கு? 213 00:11:30,524 --> 00:11:31,817 - சரி. - அற்புதம். 214 00:11:33,527 --> 00:11:34,695 இங்கு எந்த பிரச்சினையும் இல்லையே? 215 00:11:34,695 --> 00:11:37,281 தலைப்பு வாரியாக வண்ணம் வைத்து, ரிவிஷன் அட்டைகளை செய்கிறோம். 216 00:11:37,281 --> 00:11:38,699 சரி, உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால்... 217 00:11:38,699 --> 00:11:40,367 அப்பா, நாங்கள் பிஸியாக இருக்கிறோம். 218 00:11:42,035 --> 00:11:43,036 சரி. 219 00:12:02,681 --> 00:12:04,516 ஹலோ. நீங்கள் நலமா? 220 00:12:05,058 --> 00:12:07,019 - வண்டியில் ஏறுங்கள். - சரி. 221 00:12:12,357 --> 00:12:13,442 தலைக்கவசம் உள்ளதா? 222 00:12:13,442 --> 00:12:15,986 இல்லை. விபத்தில் நாசமாகிவிட்டது. 223 00:12:15,986 --> 00:12:17,196 சரி. 224 00:12:21,408 --> 00:12:23,035 - நீங்கள் நலமா? - ஆம். 225 00:12:23,660 --> 00:12:27,831 இதைப் பிடிக்க சற்று கடினமாக உள்ளது, ஏனென்றால்... அது பரவாயில்லை. 226 00:12:53,941 --> 00:12:56,068 அங்கு... அங்கு மிகவும்... 227 00:12:59,112 --> 00:13:01,865 அமைதியாக உள்ளது. வேறு உலகம் போல உள்ளது. 228 00:13:02,866 --> 00:13:04,451 எனக்கு... இது ரொம்ப பிடிச்சிருக்கு. 229 00:13:04,451 --> 00:13:05,953 நான் சலிப்படையவே இல்லை. 230 00:13:07,496 --> 00:13:09,039 இருந்தாலும் இது போதும். 231 00:13:17,005 --> 00:13:18,549 எவ்வளவு காலமாக இங்கு வாழ்கிறீர்கள்? 232 00:13:19,675 --> 00:13:20,676 மூன்று மாதங்கள். 233 00:13:21,885 --> 00:13:22,886 இதற்கு முன்பு எங்கிருந்தீர்கள்? 234 00:13:22,886 --> 00:13:24,012 சில இடங்களில். 235 00:13:25,889 --> 00:13:27,599 துனீஸியா, கிரீஸ். 236 00:13:29,184 --> 00:13:30,185 மொராக்கோ என நினைக்கிறேன். 237 00:13:32,187 --> 00:13:33,730 உங்கள் வாழ்க்கைத் திட்டம் என்ன? 238 00:13:35,232 --> 00:13:37,693 எனக்கு வேண்டாத வேலைக்காக, நேர்காணல் செய்யப்படுவது போல தோன்றுகிறது. 239 00:13:38,235 --> 00:13:39,403 மன்னியுங்கள். 240 00:13:39,903 --> 00:13:43,824 மன்னியுங்கள், அது உள்நீச்சலால். அது... ஆர்வத்தை கட்டவிழ்த்துவிடுகிறது. 241 00:13:46,618 --> 00:13:48,745 சும்மா படுத்து சுவாசியுங்கள். 242 00:13:48,745 --> 00:13:50,831 எல்லாவற்றையும் கேள்வி கேட்பதை நிறுத்துங்கள். 243 00:13:54,501 --> 00:13:57,504 சரி, அது நன்றாக உள்ளது. 244 00:13:57,504 --> 00:14:00,048 எனக்கு சலிப்பாக உள்ளது. நாம் சென்று குடிப்போம். 245 00:14:08,098 --> 00:14:10,767 இங்கே என்ன நடந்தது? உங்கள் டெய்ஸிகளுக்கு என்ன ஆச்சு? 246 00:14:10,767 --> 00:14:13,729 இங்கு டெய்ஸிகள் இல்லை, ஜேசன். விரக்தி மட்டும்தான் இருக்கு. 247 00:14:13,729 --> 00:14:16,481 - ஆனால் அவை நன்றாக இருந்தன. - அவை திடீரென வந்தன, ஜேசன். 248 00:14:16,481 --> 00:14:18,442 - ரொம்பவே திடீரென. - என்ன? 249 00:14:18,442 --> 00:14:22,404 அவற்றை புரிந்துகொள்ள அதிக முயற்சி தேவை. எனக்கு சலிப்பாகிவிட்டது. 250 00:14:22,404 --> 00:14:24,865 ஆனால், 45 நிமிடங்களுக்கு முன்புதானே சொன்னீங்க. 251 00:14:25,365 --> 00:14:26,575 நீங்கள் குடிக்கிறீர்களா, ஜான்? 252 00:14:26,575 --> 00:14:28,243 ஹெமிங்வேயின் மது. 253 00:14:29,244 --> 00:14:32,414 சரி, பாருங்கள், நீங்கள் எதையாவது வண்ணம் தீட்டினால் போதும். எதை வேண்டுமானாலும். 254 00:14:32,414 --> 00:14:33,707 என்னால் முடியாது. 255 00:14:34,374 --> 00:14:36,960 அனைத்து பெயிண்டர்களுக்கும் தேவையான ஒன்று தீர்ந்துவிட்டது. 256 00:14:37,628 --> 00:14:38,587 தன்னம்பிக்கையா? 257 00:14:39,379 --> 00:14:40,214 பெயிண்ட். 258 00:14:40,923 --> 00:14:43,884 ஒரு டப்பாவை தட்டிவிட்டேன். பார்த்து நடந்து போ. 259 00:14:44,551 --> 00:14:45,802 ஐயோ, ஜான். 260 00:14:46,845 --> 00:14:49,389 இல்லை, இது நல்லா இருக்கு, டைலர். இதை அப்படியே மாட்டு. 261 00:14:51,642 --> 00:14:53,769 இங்கு என்னதான் நடக்கிறது? 262 00:14:53,769 --> 00:14:57,105 சரி. முக்கியமான விஷயங்களை முன்னேயும், சுருக்க விளக்கத்தை பின்னேயும் வைத்திருக்கிறோம், 263 00:14:57,105 --> 00:14:59,691 ஆனாலும் அவற்றை வெவ்வேறு அட்டைகளாக வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். 264 00:14:59,691 --> 00:15:01,985 - அதனால் அதை மீண்டும் செய்கிறோம். - ஏதாவது படித்துப் பார்த்தாயா? 265 00:15:01,985 --> 00:15:04,655 இல்லை, நாங்கள் இன்னும் ரிவிஷன் அட்டைகளை முடிக்கவில்லை. 266 00:15:06,865 --> 00:15:08,367 செய்து முடித்தவுடனேயே படிக்கிறோம். 267 00:15:08,367 --> 00:15:12,621 முக்கியமான விஷயங்களை மட்டும் பார்த்துவிட்டு, பிறகு அதற்கான அட்டையை தேடுகிறோம்... 268 00:15:17,209 --> 00:15:19,711 உண்மையைல், அவையெல்லாம் ஒரே அட்டையில் இருந்தால் நன்றாக இருக்கும். 269 00:15:22,089 --> 00:15:23,340 அடக் கடவுளே. 270 00:15:25,175 --> 00:15:26,176 ஆமாம். 271 00:15:35,853 --> 00:15:37,771 இதுதான். என் இடம். 272 00:15:39,022 --> 00:15:42,693 அற்புதம். அந்தக் காட்சியைப் பாரேன். 273 00:15:43,735 --> 00:15:45,487 கேட், உணவகத்தில் உனக்கு டிப்ஸ் கொடுத்தேனே? 274 00:15:45,487 --> 00:15:47,364 அது எனக்கு திரும்ப வேண்டும். 275 00:15:57,249 --> 00:15:58,333 இது அற்புதமாக உள்ளது. 276 00:15:58,333 --> 00:15:59,418 இது வாடகை வீடுதான். 277 00:15:59,418 --> 00:16:01,420 ஆம். என்னுடையதும் வாடகைதான், ஆனால் இது போல இருக்காது. 278 00:16:07,885 --> 00:16:08,886 சூப்பரா? 279 00:16:10,512 --> 00:16:13,015 உனக்கு ஒரு கிளாஸ் மது வேண்டுமா? 280 00:16:13,015 --> 00:16:15,559 - ஆமாம். - சரி, குடிப்போம். 281 00:16:28,739 --> 00:16:29,573 நன்றி. 282 00:16:30,157 --> 00:16:32,576 எனக்கு உன் “பூ ஜாடி” பிடிச்சிருக்கு. 283 00:16:33,410 --> 00:16:34,411 எனில், எடுத்துக்கொள். 284 00:16:35,329 --> 00:16:39,416 - இல்லை, பரவாயில்லை. - என் ஃபோன் எங்கே? 285 00:16:39,917 --> 00:16:41,919 கடற்கரையில் என் பையில் வைத்தாயே. 286 00:16:42,419 --> 00:16:43,921 ஆம். 287 00:16:58,560 --> 00:17:00,938 இது போன்ற இடத்தில்தான் போதை கடத்தல் தலைவனை கொல்வார்கள். 288 00:17:00,938 --> 00:17:03,190 மேலும், நான் அதை நல்ல விதத்தில்தான் சொன்னேன். 289 00:17:05,358 --> 00:17:07,069 உன் பையில் என் ஃபோட்டோ ஏன் இருக்கு? 290 00:17:16,411 --> 00:17:17,496 கட்டுரை எப்படி போகுது? 291 00:17:17,496 --> 00:17:19,957 - இதுவரை 1400. - வார்த்தைகளா? 292 00:17:19,957 --> 00:17:21,083 இறந்தவர்கள். 293 00:17:21,834 --> 00:17:23,126 டியப்பின் தாக்குதல். 294 00:17:23,126 --> 00:17:25,462 திருப்பு முனை. மன உறுதி குறைந்தது. 295 00:17:25,462 --> 00:17:27,464 இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தி கட்டுரை எழுதுகிறேன். 296 00:17:27,464 --> 00:17:28,841 நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே? 297 00:17:28,841 --> 00:17:30,217 இல்லை, நான் தொடர வேண்டும். 298 00:17:31,051 --> 00:17:32,177 முன்னே வர வேண்டும். 299 00:17:33,428 --> 00:17:35,097 முன்பு நமக்கு உதவி தேவைப்பட்டது. 300 00:17:35,097 --> 00:17:36,640 பொருட்கள் எல்லாம் எங்கே? 301 00:17:36,640 --> 00:17:38,684 நமக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. 302 00:17:51,405 --> 00:17:54,032 ஹாய். வந்ததற்கு நன்றி. மன்னிக்கவும், நான் முன்பே கேட்டிருக்க வேண்டும். 303 00:17:54,032 --> 00:17:55,951 சரி. பொருட்களை கொண்டு வந்திருக்கிறேன். அவர்கள் எங்கே? 304 00:17:58,036 --> 00:18:01,665 சரி. நான் இருமுறை இதை படித்துவிட்டேன், இது ஒத்துப் போகவில்லை, விக். 305 00:18:01,665 --> 00:18:02,875 நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். 306 00:18:02,875 --> 00:18:06,253 வந்து, இங்கிலாந்தின் 1966 உலகக் கோப்பை வெற்றி பற்றி இங்கு ஒரு பத்தி இருக்கிறது, 307 00:18:06,795 --> 00:18:09,131 பெண்கள் கால்பந்து பற்றிய தேவையற்ற கண்ணோட்டங்கள் சிலவும் இருக்கின்றன, 308 00:18:09,131 --> 00:18:12,926 ஏதோ ஒரு காரணத்திற்கு ஒரு பாடலும் இருக்கு, நீங்கள் பயன்படுத்திய மூலப்பொருளைவிட 309 00:18:12,926 --> 00:18:15,470 ஏழுமடங்கு அதிகமான ஏழு கலாச்சார அவதூறுகளும் இருக்கின்றன. 310 00:18:15,470 --> 00:18:19,308 சரி. நீங்களும் நானும் உட்கார்ந்து, ஒன்றாக இதை சரிபார்ப்போம். 311 00:18:20,559 --> 00:18:22,895 சரி, உங்களுக்கு என்னதான் ஆச்சு? 312 00:18:22,895 --> 00:18:27,024 என்னிடம் உத்வேகம் இல்லை. எனக்கு எதிலும் ஆர்வமில்லை. 313 00:18:27,774 --> 00:18:31,111 சரி, இதைக் கேளுங்கள்: உங்கள் பேத்தி, ஜிசிஎஸ்இ இல்லாமல், 314 00:18:31,111 --> 00:18:34,031 ட்ரஃபால்கர் சதுக்கத்தில் தெருப் பாடகர் ஆகிக் கொண்டிருக்கிறாள். 315 00:18:34,031 --> 00:18:36,491 இப்போது, இதற்கும் அதற்கும் இடையே உள்ள வித்தியாசம் மிகவும் குறைவு, 316 00:18:36,491 --> 00:18:40,120 அப்புறம், இது, இந்தக் காகிதத்தில், இந்தத் தூரிகையைக் கொண்டு வரையப்பட்டு இருக்கு. 317 00:18:40,120 --> 00:18:42,414 ஏதாவது வரையுங்கள். சீக்கிரம்! 318 00:18:44,958 --> 00:18:48,504 - சரி. இது என்ன எழவு? - என்ன சொல்கிறாய்? 319 00:18:48,504 --> 00:18:49,838 நீங்கள் “ஏ ரூம் வித் ஏ வியூ” பற்றிதானே 320 00:18:49,838 --> 00:18:51,840 - எழுத வேண்டும். - எழுதி விட்டேன். 321 00:18:51,840 --> 00:18:54,760 அப்படியென்றால், இந்தத் திருடப்பட்ட சோவியத் மைக்ரோசிப் எல்லாம் என்ன? 322 00:18:54,760 --> 00:18:57,971 “ஏ ரூம் வித் ஏ வியூ”-ல், ஐஃபில் கோபுரத்தின் மேல் யாரும் யாரையும் துரத்திச் சென்றதே இல்லை. 323 00:18:57,971 --> 00:19:01,308 துரத்தினார்கள். அதுதான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி. 324 00:19:01,308 --> 00:19:03,393 “ஏ ரூம் வித் ஏ வியூ” ஃபுளோரன்சில் நடப்பது போல் அமைக்கப்பட்டது. 325 00:19:03,393 --> 00:19:04,478 நீங்கள்... 326 00:19:05,938 --> 00:19:06,939 பொறுங்கள். 327 00:19:08,065 --> 00:19:11,151 அடக் கடவுளே. இவங்க “ஏ வியூ டு ஏ கில்”-ஐ எழுதியிருக்காங்க. 328 00:19:11,777 --> 00:19:14,446 - அப்படியா? - அடக் கருமமே. 329 00:19:14,446 --> 00:19:16,281 இல்லை, அது நிச்சயம் சரியானதுதான். 330 00:19:16,281 --> 00:19:18,659 ராஜர் மூர் நடித்திருக்கும் “ஏ ரூம் வித் ஏ வியூ”. 331 00:19:18,659 --> 00:19:20,494 - அது, “ஏ வியூ டு ஏ கில்”. - ஆமாம். 332 00:19:22,871 --> 00:19:26,500 சரி. உங்களுக்காக நான் அதை பதிவிறக்கம் செய்யப் போகிறேன். 333 00:19:26,500 --> 00:19:29,837 நீங்கள் அங்கு உட்கார்ந்து, அதைப் பார்த்து முடிக்கும் வரை, 334 00:19:29,837 --> 00:19:31,630 எதுவும் தட்டச்சு செய்யக் கூடாது, சரியா? 335 00:19:31,630 --> 00:19:33,423 - சரி. - சரி. 336 00:19:34,466 --> 00:19:35,759 - உன்னிடம் ஒயின் இருக்கா? - இருக்கு. 337 00:19:41,807 --> 00:19:43,058 ஏதாவது சொல்லப் போகிறாயா? 338 00:19:43,934 --> 00:19:45,143 நான் என்ன சொல்லணும் என விரும்புகிறாய்? 339 00:19:45,894 --> 00:19:47,062 எனக்குத் தெரியாது. 340 00:19:48,105 --> 00:19:49,106 ஏதாவது சொல். 341 00:20:04,705 --> 00:20:07,332 உன் மகளுக்கு விடைகள் வேண்டுமாம். 342 00:20:09,960 --> 00:20:11,545 அவளுக்குத் தேவைகள் இருக்கின்றன... 343 00:20:11,545 --> 00:20:14,339 உன்னிடம் இருந்து அவர்கள் இருவருக்கும் தேவைப்படுவது, அதை என்னால்... 344 00:20:15,465 --> 00:20:16,842 என்னால் தர முடியாது. 345 00:20:17,593 --> 00:20:19,386 அவர்கள் என்ன பதில் எதிர்ப்பார்க்கிறார்கள் என தெரியவில்லை. 346 00:20:19,386 --> 00:20:21,263 நீ மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 347 00:20:21,763 --> 00:20:22,848 நான் கேட்க மாட்டேன். 348 00:20:26,185 --> 00:20:27,811 நீ என்னிடம் பொய் சொல்லியிருக்கக் கூடாது. 349 00:20:29,563 --> 00:20:30,564 எனக்குத் தெரியும். 350 00:20:32,524 --> 00:20:33,692 தெரியும். என்னை மன்னித்துவிடு. 351 00:20:49,791 --> 00:20:53,712 உண்மையில், இல்லை. ஒன்று சொல்லவா? நான்... இல்லை. எனக்கு ஏதும் வருத்தமில்லை. 352 00:20:55,172 --> 00:20:56,882 உண்மையில், உன்னை வரவேற்கிறேன். 353 00:20:58,258 --> 00:21:01,345 உன்னை நீயே யார் என்று கண்டுபிடிக்கும் தேடலின்போது, 354 00:21:01,345 --> 00:21:03,889 உன் குழந்தைகளை பார்த்துக்கொள்ள, நீ தாராளமாக வரலாம். 355 00:21:03,889 --> 00:21:05,641 நீ தான்தோற்றியாகத் திரிபவள் அல்ல. 356 00:21:06,141 --> 00:21:09,061 குழந்தைகளை விட்டுச் செல்ல நினைத்த முதல் ஆள் நீ இல்லை. 357 00:21:09,895 --> 00:21:13,690 ஆனால், எப்போது வாழ்க்கை கடினமானாலும், அனைத்தையும் விட்டுவிட்டு ஊர்சுற்ற போக முடியாது. 358 00:21:17,861 --> 00:21:20,239 மேலும், அவர்கள் நலமாக உள்ளனர். 359 00:21:21,532 --> 00:21:22,950 அவர்களைப் பற்றி விசாரித்ததற்கு நன்றி. 360 00:21:24,618 --> 00:21:25,744 நலமாகத்தான் இருப்பார்கள் என தெரியும். 361 00:21:27,287 --> 00:21:30,999 அவர்கள் நன்றாக இருக்கணும் என்று நினைத்துத்தான், நான் அவர்களை விட்டுச் சென்றேன். 362 00:21:34,127 --> 00:21:35,295 நானும் நன்றாக இருக்கணும் என்றும்... 363 00:21:37,506 --> 00:21:39,800 ஏனென்றால் யாருமே நன்றாக இல்லாத காலமும் ஒன்று இருந்தது. 364 00:21:45,973 --> 00:21:48,600 எங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்று உனக்குத் தெரியாது. 365 00:21:49,685 --> 00:21:50,686 என்னால்... 366 00:21:53,689 --> 00:21:54,982 என்னால் முடியவில்லை... 367 00:22:08,871 --> 00:22:11,623 உணவகத்தில், உன்னிடத்தில் நான் வந்து பேச ஒரு காரணம் இருந்தது என்று எனக்குத் தெரியும். 368 00:22:12,749 --> 00:22:14,418 ஆமாம், நீ அங்கு ஒரு பணியாளர். 369 00:22:14,418 --> 00:22:16,545 ஆமாம், ஆனால் நான் மிக நன்றாக வேலை செய்பவள் இல்லை. 370 00:22:38,108 --> 00:22:40,152 கேள்விகள் நிறைய இருக்கே. 371 00:22:41,612 --> 00:22:42,988 பரவாயில்லை. நீ பதில் சொல்லணும் என கட்டாயம் இல்லை. 372 00:22:44,281 --> 00:22:45,657 நாளை என்ன செய்யப் போகிறாய்? 373 00:22:56,752 --> 00:22:59,379 ஹோட்டல் காலா 374 00:23:17,773 --> 00:23:19,399 ஐயோ. 375 00:23:31,078 --> 00:23:34,915 விழித்துவிட்டாயா? 376 00:23:37,793 --> 00:23:38,961 ஆம். இப்போதுதான்!!! காபி வேண்டும் 377 00:23:41,421 --> 00:23:45,634 நான் வில்லாவிற்கு வரட்டுமா? நாம் பட்டியலைப் படிக்கலாமா? 378 00:23:47,261 --> 00:23:48,178 சரி, வா 379 00:24:06,405 --> 00:24:07,531 என்ன நடக்கிறது? 380 00:24:08,532 --> 00:24:09,533 முதலாளி இங்கு இல்லை. 381 00:24:10,492 --> 00:24:12,619 யாரோ சிலர் அத்துமீறி நுழைந்துவிட்டார்கள் என நினைக்கிறேன். 382 00:24:14,371 --> 00:24:15,414 நீங்கள் ஏதாவது பார்த்தீர்களா? 383 00:24:17,666 --> 00:24:20,544 மன்னிக்கவும். எனக்கு இந்தக் காது சரியாகக் கேட்காது. 384 00:24:21,712 --> 00:24:22,713 மன்னிக்கவும். 385 00:24:38,312 --> 00:24:40,105 இல்லை, இல்லை, இல்லை. 386 00:24:40,105 --> 00:24:42,399 குரோகெட்டாஸ் இல்லை, சரியா? மேலும் இல்லை. மன்னிக்கவும். 387 00:24:42,399 --> 00:24:44,318 எங்களிடம் தீர்ந்துவிட்டது. இதுவரை இப்படி நடந்தது இல்லை. 388 00:24:44,318 --> 00:24:46,111 இல்லை. கேட்டைப் பார்த்தீர்களா? 389 00:24:46,695 --> 00:24:50,490 இங்குதான் வேலை செய்கிறாள். அவளிடம் ஒரு நல்ல உற்சாகம் இருக்கும், 390 00:24:50,490 --> 00:24:54,536 மேலும், மென்மையும் கடினமும் சேர்ந்த கலவையாக, ஓய்வற்றவள் போல இருப்பாள். 391 00:24:55,495 --> 00:24:56,997 - செம்மட்டை முடி. - கேட்ட? 392 00:24:56,997 --> 00:24:58,248 - ஆமாம். - சென்றுவிட்டாள். 393 00:24:58,248 --> 00:24:59,917 எங்கு... எங்கு சென்றாள்? 394 00:24:59,917 --> 00:25:02,920 போய்விட்டாள். நிரந்தரமாக போய்விட்டாள். அவளது அறை காலியாக இருக்கிறது. 395 00:25:03,504 --> 00:25:05,589 மன்னிக்கவும், எனக்கு வேலை இருக்கு. குரோகெட்டாஸ் இல்லாவிட்டால், மக்கள் வரமாட்டார்கள். 396 00:25:05,589 --> 00:25:06,673 மன்னிக்கவும். 397 00:25:07,299 --> 00:25:08,425 மன்னிக்கவும். 398 00:25:32,199 --> 00:25:33,408 சரி. 399 00:25:33,408 --> 00:25:35,369 இது கொஞ்சம் நீளமாக உள்ளது, ஆனால் ஒவ்வொருமுறை பிரெஞ்சு என்று 400 00:25:35,369 --> 00:25:37,496 சொல்லும்போது இருக்கும் “கொடூரமான” என்ற வார்த்தையை நீக்கிவிட்டேன், 401 00:25:37,496 --> 00:25:39,122 வார்த்தைகளின் எண்ணிக்கை அப்படியே குறியந்துவிட்டது. 402 00:25:40,791 --> 00:25:42,167 எனவே, இது தேறும் என்று நினைக்கிறேன். 403 00:25:42,668 --> 00:25:45,170 சரி. கொடுங்கள், அப்பா. 404 00:25:45,170 --> 00:25:48,048 சரி, இயற்கையை எதிர்கொள்வதுதான் தலைப்பு, 405 00:25:48,048 --> 00:25:51,510 கரேன் என்னுடன் நேற்றிரவு பேசிய விதம் எனக்கு உத்வேகத்தைத் தந்தது. 406 00:26:00,811 --> 00:26:02,062 என்னை கவர்ந்துவிட்டது. 407 00:26:02,062 --> 00:26:03,772 - உன்னைக் கவர்ந்ததா? - ஆமாம். 408 00:26:08,944 --> 00:26:10,237 நீயாக இருப்பாய் என நான் நினைக்கவில்லை. 409 00:26:10,237 --> 00:26:12,614 என்ன சொல்கிறீர்கள்? நிச்சயமாக சிங்கத்தின் மீது என் முகம்தான் இருக்கு. 410 00:26:12,614 --> 00:26:14,616 ஹே. என்ன நடக்கிறது? 411 00:26:14,616 --> 00:26:16,451 - அவள் போய்விட்டாள். - என்ன? 412 00:26:16,451 --> 00:26:18,996 - அவள் போய்விட்டாள் என்றால் என்ன அர்த்தம்? - அவள் போய்விட்டாள் என்றுதான். 413 00:26:18,996 --> 00:26:20,289 நான் யார் என்று அவளிடம் சொன்னேன். 414 00:26:20,289 --> 00:26:24,293 பிரின்சஸ் அவளை எதிர்பார்க்கிறாள் என்று சொன்னேன், ஆனால், அவள் போய்விட்டாள். 415 00:26:24,293 --> 00:26:25,711 எங்கே போனாள்? 416 00:26:25,711 --> 00:26:28,172 ஒருவேளை அவளுக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டு இருக்கலாம். 417 00:26:28,172 --> 00:26:29,923 இல்லை, அவளது உடமைகளையும் காணோம். 418 00:26:29,923 --> 00:26:32,092 அவள் மீண்டும் ஓடிப் போய்விட்டாள். 419 00:26:33,177 --> 00:26:36,638 என்னால் பிரின்சஸிடம் அதைச் சொல்ல முடியாது, ஜேசன். அவளிடம் உண்மையைச் சொல்ல முடியாது. 420 00:26:38,849 --> 00:26:40,100 - ஆம். - இல்லை. 421 00:26:40,934 --> 00:26:43,312 இல்லை, நீ சொல்லக் கூடாது. கொஞ்சம் பொறு. 422 00:26:44,980 --> 00:26:47,524 பிரின்சஸ், இங்கே ஒரு நொடி வா, அன்பே. 423 00:26:48,150 --> 00:26:50,360 அம்மா இப்போதுதான் ஃபோனில் அழைத்தாள். சரியா? 424 00:26:50,360 --> 00:26:51,820 நாம் உட்காருவோமா? 425 00:26:52,696 --> 00:26:55,449 சரி, நிக். ஸ்பீக்கரில் போடுகிறேன். பிரின்சஸ் இங்கே இருக்கிறாள். 426 00:27:01,830 --> 00:27:08,545 நான் எல்லா இடங்களிலும் தேடினேன், ஆனால், என்னால் அவளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. 427 00:27:09,296 --> 00:27:12,841 அந்த முகவரியில் அவள் இப்போது இல்லை, இங்கே அவளை யாருக்கும் தெரியாதாம். 428 00:27:15,469 --> 00:27:16,470 எனக்கு வருத்தமாக இருக்கு. 429 00:27:18,222 --> 00:27:19,431 சரி. 430 00:27:23,727 --> 00:27:25,270 எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு. 431 00:27:26,480 --> 00:27:27,689 உன்னை நேசிக்கிறேன். 432 00:27:30,025 --> 00:27:31,109 நானும்தான். 433 00:27:43,080 --> 00:27:44,081 இங்கே வா. 434 00:27:53,507 --> 00:27:54,842 நன்றி. 435 00:28:01,265 --> 00:28:02,391 அட. 436 00:28:15,195 --> 00:28:17,573 என்னை விட்டுவிட்டு மறுபடியும் அணைத்துக்கொள்கிறீர்களா? 437 00:28:40,429 --> 00:28:41,471 வா. 438 00:28:43,265 --> 00:28:44,266 இங்கேயே இரு. 439 00:29:40,697 --> 00:29:42,032 உங்களை நேசிக்கிறேன் அம்மா ஷுஷ் முத்தங்கள் 440 00:30:54,938 --> 00:30:56,940 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்