1 00:00:14,139 --> 00:00:18,227 சரி. இரண்டு, மூன்று... 2 00:00:18,227 --> 00:00:20,604 - அன்னையர் தின வாழ்த்துகள்! - மார்னிங். 3 00:00:20,604 --> 00:00:22,898 - ஹாய். - மார்னிங். 4 00:00:23,774 --> 00:00:25,859 உங்க அப்பாவின் கண்ணில் ஏதோ விழுந்துவிட்டது. 5 00:00:25,859 --> 00:00:27,194 விளக்க வேண்டாம். 6 00:00:27,194 --> 00:00:28,862 உங்களுக்கு பூக்கள் கொண்டு வந்தோம். 7 00:00:28,862 --> 00:00:32,281 - அட, இதைப் பாரேன். - நன்றி. 8 00:00:33,242 --> 00:00:36,203 ஒரே பேனாவை விரும்பாததால் வெவ்வேறு கார்டில் எழுதியிருக்கிறோம். 9 00:00:39,623 --> 00:00:41,959 - பாரேன். - இது ரொம்ப அழகாக இருக்கு, குட்டி. 10 00:00:41,959 --> 00:00:43,460 ரொம்பவே அழகாக இருக்கு. 11 00:00:44,002 --> 00:00:45,295 {\an8}அன்னையர் தின வாழ்த்துகள் உங்களை நேசிக்கிறேன் 12 00:00:45,295 --> 00:00:47,214 {\an8}அடப் பாரேன். 13 00:00:47,214 --> 00:00:49,424 - இது உங்களுக்காக. - நன்றி. 14 00:00:50,175 --> 00:00:52,261 இது, இன்று எஸ்கேப் ரூமில் செலவழிக்க 15 00:00:52,261 --> 00:00:54,221 - நீ என்னிடம் வாங்கிய பத்து பவுண்டுகளா? - ஆமாம். 16 00:00:54,221 --> 00:00:57,516 ஆஹா. நன்றி. 17 00:00:59,017 --> 00:01:00,227 அது நல்ல விஷயம். 18 00:01:04,355 --> 00:01:05,190 அன்னையர் தின வாழ்த்துகள் 19 00:01:06,275 --> 00:01:08,569 - அழகான கார்ட். - அட்டகாசம். 20 00:01:13,031 --> 00:01:14,116 ஓ. நன்றி. 21 00:01:16,785 --> 00:01:19,288 ஸ்பாவுக்கு போவதுதான் என் பரிசு. 22 00:01:19,288 --> 00:01:21,373 ஆனால் அது என் அம்மாவுக்கு நான் தரும் பரிசு. 23 00:01:21,373 --> 00:01:24,626 ஆமாம், விருப்பமில்லை என்றாலும் நான் வரேன், எனவே நான் வருவதுதான் என்னுடைய பரிசு. 24 00:01:25,127 --> 00:01:28,297 - சரி, நன்றி. - பரவாயில்லை. 25 00:01:28,297 --> 00:01:30,591 உங்களுக்கு ஒரு விசேஷ காலை உணவு வாங்கி வந்துள்ளோம், 26 00:01:31,133 --> 00:01:33,844 நீங்கள் தயாரான பிறகு, கீழே வந்து அதை சமைக்கலாம். 27 00:01:34,636 --> 00:01:37,472 - இன்று உங்களுக்கான நாள். - நன்றி. 28 00:01:41,685 --> 00:01:43,103 அவள் நலமாக இருப்பது போலத் தோன்றுகிறதா? 29 00:01:43,103 --> 00:01:44,271 - பிரின்சஸா? - ஆமாம். 30 00:01:44,271 --> 00:01:45,606 நலமாகத்தான் இருக்கிறாள், ஏன் கேட்கிறாய்? 31 00:01:45,606 --> 00:01:48,066 வந்து, கார்டில் என்னை நிக்கி என்று குறிப்பிட்டிருக்கிறாள். 32 00:01:48,066 --> 00:01:50,110 ஏதாவது தவறு நடந்தால், என்னை நிக்கி என அழைப்பாள். 33 00:01:50,110 --> 00:01:52,487 - இல்லை, நலமாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது. - அப்படியா? 34 00:01:52,487 --> 00:01:55,157 ஹே, பிரச்சினையை நாம் தேடிப் போகாமல் 35 00:01:55,157 --> 00:01:58,202 - அதுவே வரும் வரை காத்திருப்போம். சரியா? - சரி. 36 00:02:03,540 --> 00:02:05,167 - சரி, உன் கண் எப்படி இருக்கு? - ஏதோ உறுத்துகிறது. 37 00:02:05,167 --> 00:02:06,418 - அப்படியா? - ஆமாம். 38 00:02:06,919 --> 00:02:09,545 சரி. அசையாமல் படு. 39 00:02:11,715 --> 00:02:13,342 - சரி, இந்த முறை கண் சிமிட்டாதே. - சரி. 40 00:02:14,468 --> 00:02:16,094 ரொம்ப குத்தாதே. 41 00:02:16,720 --> 00:02:17,721 கேம்டென் லாக் 42 00:02:32,486 --> 00:02:33,820 அற்புதமான செய்தி! 43 00:02:33,820 --> 00:02:36,615 இன்று என் பாட்காஸ்டிங் சிறப்பு நிகழ்ச்சியின் ரெக்கார்டிங் இருக்கிறது. 44 00:02:36,615 --> 00:02:38,700 உங்களுக்கு பாட்காஸ்ட் தேவையா என்ன, ஸ்காட்? 45 00:02:38,700 --> 00:02:40,452 சரி, கேளு. அட்லாண்டிக்கில் படகோட்டும்போது, 46 00:02:40,452 --> 00:02:41,787 கேட்க பாட்காஸ்ட் தேவைப்படும். 47 00:02:41,787 --> 00:02:43,705 அதாவது, அது... படகைப் போன்றே முக்கியமானது. 48 00:02:43,705 --> 00:02:46,416 மேலும், ஜெர்மானிய வெளிப்படுத்தும் கலையில், 49 00:02:46,416 --> 00:02:49,336 நிகழ்ச்சிகளை உருவாக்குவது என்பது மிகவும் வரவேற்பிற்குரியது. 50 00:02:49,336 --> 00:02:53,841 மேலும், உன்னைப் போன்ற முன்னணி வாடிக்கையாளர்களுக்கு இலவச கைப்பை கிடைக்கும். 51 00:02:54,341 --> 00:02:55,509 ஸ்காட் ஆஃப் தி அட்லாண்டிக் 52 00:03:01,557 --> 00:03:02,558 ஓ, ஸ்காட், நான்... 53 00:03:03,392 --> 00:03:07,229 என் கணவரின் முகம் போட்ட பையை கையில் வைத்து நான் ஊரில் சுற்றி வர முடியாது. 54 00:03:09,064 --> 00:03:10,065 அப்படியா? 55 00:03:11,817 --> 00:03:14,152 சரி. நான் கிளம்புகிறேன். 56 00:03:15,028 --> 00:03:17,406 - பிறகு சந்திக்கலாம். உங்களை நேசிக்கிறேன். - சரி. 57 00:03:18,323 --> 00:03:19,366 நல்லவனாக இருங்கள். 58 00:03:30,586 --> 00:03:32,045 {\an8}ஸ்காட்! 59 00:03:46,476 --> 00:03:49,688 லண்டனின் மத்தியில், இருக்கும் மர்ம மற்றும் வேடிக்கையான உலகமான, 60 00:03:49,688 --> 00:03:52,441 - எஸ்கேப் வோர்ல்டுக்கு வரவேற்கிறேன். - கெல்லி! கெல்லி! பிக்கில்! பிக்கில்! 61 00:03:52,441 --> 00:03:55,402 சரி, அவன் சேஃப் வார்த்தையை சொல்லிவிட்டான். அவன் சொன்னதை நான் கேட்டேன். நிறுத்து. 62 00:03:55,402 --> 00:03:58,363 நாம் இதைப்பற்றி பேசியிருக்கிறோம். நண்பர்களுக்கு இடையே சேஃப் வார்த்தைகள் தேவையில்லை. 63 00:03:58,363 --> 00:04:01,575 சரி. நிறுத்து. நிறுத்து. 64 00:04:02,075 --> 00:04:04,536 இதை ஏன் இதைச் செய்கிறேன் என்றே தெரியவில்லை. எனக்கு குழந்தைகளே பிடிக்காது. 65 00:04:04,536 --> 00:04:05,913 சில சமயம், என் குழந்தையைப் பிடிக்கும். 66 00:04:05,913 --> 00:04:07,789 பாரு, நீ சனிக்கிழமை கேமைப் பார்த்தாயே. 67 00:04:07,789 --> 00:04:10,125 சண்டையாக மாறாமல் ஒன்றாக வேலை செய்ய 68 00:04:10,125 --> 00:04:12,085 ஒரு வழியை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். 69 00:04:12,085 --> 00:04:13,962 அதற்கு ஒரு எஸ்கேப் அறை உதவி செய்யக்கூடும். 70 00:04:13,962 --> 00:04:15,339 கெல்லி! விலகு! 71 00:04:15,339 --> 00:04:18,050 அல்லது அது உதவாமல் எல்லோரும் உள்ளே இறப்பார்கள். எப்படியானாலும், பிரச்சினை தீரும். 72 00:04:20,969 --> 00:04:21,803 எல்லா உலகங்களுக்கும் 73 00:04:21,803 --> 00:04:23,472 மெட்ரோபொலிஸ் கேபிட்டல் பேங்க்கிற்கு வரவேற்கிறோம். 74 00:04:23,472 --> 00:04:25,140 - ஆமாம்! - நான்தான் உங்கள் கேம்ஸ் மாஸ்டர், 75 00:04:25,140 --> 00:04:29,394 வரலாற்றின் பெரிய பேங்க் கொள்ளையை நடத்த நான் உங்களுக்கு உதவப் போகிறேன். 76 00:04:29,394 --> 00:04:30,938 இதுதான் உன் வேலையா? 77 00:04:31,605 --> 00:04:33,524 - ஆமாம். - மாக்ஸ், மரியாதையாக பேசு, நண்பா. சரியா? 78 00:04:33,524 --> 00:04:35,776 கதவுகள் மூடிய பிறகு, செக்யூரிட்டி கேமராக்கள் மறுபடியும் வேலை செய்ய ஆரம்பிக்கும் முன் 79 00:04:35,776 --> 00:04:39,446 பெட்டகத்திற்கு போய் தங்கத்தைத் திருட உங்களுக்கு 60 நிமிட அவகாசம் உள்ளது. 80 00:04:39,446 --> 00:04:41,031 - அது உன் லான்யார்டா? - மாக்ஸ். 81 00:04:41,031 --> 00:04:42,950 - ஆமாம், சரிதான். - உங்களுக்கு அந்த லான்யார்ட் பிடிக்குமா? 82 00:04:42,950 --> 00:04:45,035 - மைக்கேல். - அவருக்கு அந்த லான்யார்ட் பிடிக்கும். 83 00:04:45,035 --> 00:04:47,162 - மைக்கேல். - எங்களை இதை அணியச் சொல்கிறார்கள். 84 00:04:47,162 --> 00:04:49,039 - உங்களுக்கு காதலி உண்டா, லான்யார்ட்? - மாக்ஸ். 85 00:04:49,039 --> 00:04:50,749 லான்யார்ட் சொல்வதை நாம் கேட்கவில்லை என்றால், 86 00:04:50,749 --> 00:04:52,835 என்ன செய்வது என்று நமக்குத் தெரியாது, இல்லையா? 87 00:04:54,378 --> 00:04:57,005 உங்களுடைய போதைக்கார திருடர் குழுவை ஒன்றுகூட்டி, 88 00:04:57,005 --> 00:05:00,926 மேலாளரின் அலுவலகத்தின் வழியாகச் சென்று லாக்கரை அடைய வழி கண்டுபிடியுங்கள். 89 00:05:00,926 --> 00:05:04,805 விரைவாக, லான்யார்டுடன்... தங்கத்தோடு தப்பித்து போனால் 90 00:05:04,805 --> 00:05:07,307 லீடர்போர்டில் நீங்கள் இடம் பெறலாம். 91 00:05:08,308 --> 00:05:09,810 நீங்கள் பள்ளிக்கு போனதுண்டா, லான்யார்ட்? 92 00:05:09,810 --> 00:05:14,231 மைக்கேல். வாழ்க்கையில் லான்யார்ட் எந்த தவறு செய்திருந்தாலும் அல்லது செய்யாவிட்டாலும் 93 00:05:14,231 --> 00:05:15,566 அது நம் பிரச்சினை இல்லை. 94 00:05:17,109 --> 00:05:17,943 சொல்லுங்கள், லான்யார்ட். 95 00:05:19,278 --> 00:05:20,654 - நாம் தொடங்கலாமா? - சரி! 96 00:05:20,654 --> 00:05:21,738 வாருங்கள். 97 00:05:24,324 --> 00:05:25,367 நாம் சாதிக்கலாம். 98 00:05:36,753 --> 00:05:38,297 பேஸ்மெண்ட். 99 00:05:38,297 --> 00:05:39,590 அதைத் திறங்கள். 100 00:05:40,883 --> 00:05:42,593 பேஸ்மெண்ட் லெவல் 101 00:05:45,470 --> 00:05:50,225 மன்னிக்கவும், நண்பா. அதைப் பற்றி கவலைப்படாதே. நிறைய குழந்தைகளுக்கு பெற்றோர் கிடையாது. 102 00:05:51,768 --> 00:05:53,770 - சரி. - ஆமாம். 103 00:05:53,770 --> 00:05:56,565 ஆமாம், அது எனக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது. 104 00:05:56,565 --> 00:05:57,482 நன்றி. 105 00:05:59,151 --> 00:06:02,654 ஒன்று சொல்லவா, நண்பா? நாம் சற்று நேரம் கொஞ்சம் அமைதியாக இருக்கலாம். 106 00:06:02,654 --> 00:06:05,407 அவர்களால் குழுவாக வேலை செய்ய முடியுமா என்று பார்க்கலாம், சொல்கிறது புரிகிறதா? 107 00:06:05,407 --> 00:06:07,201 - சரி. - ஆமாம். 108 00:06:07,910 --> 00:06:09,328 - பயிற்சி உண்டாக்குவது. - சரி. 109 00:06:10,954 --> 00:06:13,248 கடைசி முறையாக நான் எப்போது ஸ்பாவிற்கு போனேன் என்றே நினைவில்லை. 110 00:06:14,750 --> 00:06:18,712 சரி. இப்போது, நீ என் விருந்தினராக வருகிறாய். 18 வயதானவள் போல நீ நடிக்கணும். 111 00:06:18,712 --> 00:06:19,630 சரி. 112 00:06:19,630 --> 00:06:21,715 எனவே, இதனால் உன் பிறந்த தேதி... 113 00:06:21,715 --> 00:06:24,092 - ஜூன் 5, 2005. - விரைவாகச் சொல்லிவிட்டாய். 114 00:06:25,344 --> 00:06:26,553 சந்தேகமாக இருக்கிறது. 115 00:06:26,553 --> 00:06:29,181 சரி. இது என் தோழி மாக்ஸீனின் கார்ட், 116 00:06:29,181 --> 00:06:31,767 எனவே நீங்கள்தான் மாக்ஸீன், அப்புறம் நிக்கி உங்கள் விருந்தினராக இருப்பாள். 117 00:06:31,767 --> 00:06:33,143 நான் மாக்ஸீன் என்றால் என்ன அர்த்தம்? 118 00:06:33,143 --> 00:06:36,522 - நீங்கள் மாக்ஸீன் போல நடிக்கணும். - ஆனால், எனக்கு அவளைப் பற்றி ஒன்றும் தெரியாது. 119 00:06:36,522 --> 00:06:38,649 - அது தேவையில்லை. - அவள் என்ன செய்கிறாள்? 120 00:06:39,816 --> 00:06:41,401 அவள் ஓய்வு பெற்ற மரண விசாரணை அதிகாரி. 121 00:06:41,401 --> 00:06:43,028 மரண விசாரணை அதிகாரியாக இருப்பது பற்றி என்னைக் கேட்டால்? 122 00:06:43,028 --> 00:06:47,449 கேட்க மாட்டார்கள். இங்கே பேசவே மாட்டார்கள். அதற்குத்தான் பணம் கட்டுகிறோம். 123 00:06:47,950 --> 00:06:50,118 ஜில்லிக்கு என்ன ஆச்சு? யாரவது என்னைப் போல நடிக்கிறார்களா? 124 00:06:50,118 --> 00:06:53,789 இல்லை. இருவர் மாக்ஸீன் போல நடிக்கிறார்கள். 125 00:06:53,789 --> 00:06:56,959 நீங்கள் இங்கேயும், அந்த மாக்ஸீன் அவள் இருக்கும் இடத்திலும் இருப்பீர்கள். 126 00:06:57,835 --> 00:07:01,171 யாரும் ஜில்லி கிடையாது. ஜில்லிக்கு தற்காலிக இடைவேளை. 127 00:07:02,881 --> 00:07:06,260 - கடவுளே. எனக்கு உதவு. பயமாக இருக்கு. - பரவாயில்லை போங்கள். 128 00:07:07,386 --> 00:07:08,720 - ஹலோ. - ஹலோ. 129 00:07:08,720 --> 00:07:11,098 - ஹலோ. - நான் மரண விசாரணை அதிகாரி, மாக்ஸீன். 130 00:07:20,691 --> 00:07:22,401 மன்னிக்கவும், நான் இங்கே புதுசு. 131 00:07:24,194 --> 00:07:29,157 சரி. உங்கள் தகவல் கிடைத்துவிட்டது. உங்களின் வழக்கமான சேவையை பதிவு செய்யவா? 132 00:07:30,534 --> 00:07:31,535 சரி. 133 00:07:32,703 --> 00:07:34,246 - சரி, முடிந்தது. - சரி. 134 00:07:37,040 --> 00:07:38,584 எந்தப் பக்கம் போக வேண்டும்? 135 00:07:42,087 --> 00:07:43,088 மேலாளரின் அலுவலகம். 136 00:07:44,173 --> 00:07:45,924 மேலாளரின் அலுவலகம் 137 00:07:48,510 --> 00:07:50,637 பாரேன்? அவர்கள் ஏற்கனவே ஒன்றாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 138 00:07:50,637 --> 00:07:53,015 அடுத்த அறை மூலம் அவர்கள் வெளியே வந்திருக்க வேண்டும். 139 00:07:53,015 --> 00:07:55,142 அது சீக்கிரம். அவர்களின் சத்தம் கேட்கவில்லை. 140 00:07:55,726 --> 00:07:56,727 நாம் எங்கே தொடங்குவது? 141 00:07:56,727 --> 00:07:59,521 சரி, நாம் சில துப்புகளைத் தேடலாம் என்று யோசிக்கிறேன். 142 00:08:03,901 --> 00:08:04,902 இல்லை. 143 00:08:06,278 --> 00:08:08,155 “பூட்ட மறக்காதே.” 144 00:08:10,616 --> 00:08:13,452 ஆமாம், அதற்கு ஸ்காட் ஆஃப் தி அட்லாண்டிக் என பெயர், 145 00:08:13,952 --> 00:08:17,831 அதில், பெரிய சவால்களில் வெற்றி கண்ட சாகசக்காரர்களை அவர் நேர்காணல் செய்வார். 146 00:08:17,831 --> 00:08:22,002 அப்படியா? ஏனெனில் சென்ற நிகழ்ச்சியில் ஃபிரெட்டி தன் விவாகரத்து பற்றி பேசினார். 147 00:08:22,002 --> 00:08:24,755 ஆமாம். அது சற்று அதிகம். 148 00:08:24,755 --> 00:08:27,382 சரி, கேளு, ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்தது அவருக்கு நல்ல விஷயம். 149 00:08:27,382 --> 00:08:28,842 ஐயோ. இல்லை. 150 00:08:29,426 --> 00:08:31,929 தொழில்ரீதியாக இருக்கும் என்பதால் ஒருவர் இருப்பதாக அவர் காட்டிக்கொள்கிறார். 151 00:08:32,638 --> 00:08:34,640 எப்படி இருந்தாலும், அவர் படகோட்டுவது பற்றி 152 00:08:34,640 --> 00:08:36,517 பேசுகிறார், அது எனக்கு எரிச்சல் தருகிறது. 153 00:08:38,727 --> 00:08:40,562 கடவுளே. எவ்வளவு நேரமாக இங்கே இருக்கிறோம்? 154 00:08:40,562 --> 00:08:41,563 இருபது நிமிடங்கள். 155 00:08:41,563 --> 00:08:43,357 உனக்கு ஏன் வியர்க்கவில்லை? 156 00:08:43,357 --> 00:08:46,860 எனக்கு வியர்க்காது. எனக்கும் புரியவில்லை, ஆனால் எனக்கு மட்டும் வியர்க்காது. 157 00:08:46,860 --> 00:08:48,987 சரி, நிக்கி, நான் நீந்த போகிறேன். 158 00:08:49,821 --> 00:08:51,615 - நான் வராண்டாவில் இருப்பேன். - சரி. 159 00:08:53,617 --> 00:08:54,701 ஜாலியாக இரு. 160 00:09:01,124 --> 00:09:02,543 உனக்கு அவள் நலமாக இருப்பதாகத் தோன்றுகிறதா? 161 00:09:03,126 --> 00:09:04,127 ஆமாம். ஏன் கேட்கிறாய்? 162 00:09:04,795 --> 00:09:08,173 தெரியவில்லை. எப்போதும் அவள் என்ன நினைப்பாளோ என்றே நான் யோசிப்பதாக தோன்றுகிறது. 163 00:09:09,883 --> 00:09:11,635 அது அவளது அம்மா பற்றியோ என யோசிப்பேன். 164 00:09:12,469 --> 00:09:14,930 அப்படியா? அப்படி நினைக்கிறாயா? 165 00:09:15,889 --> 00:09:17,015 ஏன் அப்படி நினைக்கிறாய்? 166 00:09:17,516 --> 00:09:21,353 இன்று அன்னையர் தினம், இல்லையா? அவளுக்குக் கடினமான நாள். 167 00:09:21,353 --> 00:09:24,147 அட, ஆமாம். சரி. 168 00:09:29,570 --> 00:09:31,071 இப்போது உனக்கு வியர்க்க ஆரம்பிக்கிறது. 169 00:09:32,072 --> 00:09:33,073 அப்படியா? 170 00:09:33,907 --> 00:09:35,158 மாக்ஸீன்? 171 00:09:36,285 --> 00:09:38,078 அம்மா, அது நீங்கள்தான். 172 00:09:50,257 --> 00:09:52,426 நீங்கள் படுத்துக்கொள்ளுங்கள். நான் ஹாட் கப்ஸை தயார் செய்கிறேன். 173 00:09:53,760 --> 00:09:56,138 இது, சற்று அசௌகரியமாக இருக்கலாம், 174 00:09:56,138 --> 00:09:58,390 ஆனால், முன்னரே நீங்கள் இதை நிறைய முறை செய்ததை நான் பார்த்திருக்கிறேன். 175 00:09:59,057 --> 00:10:00,601 நீங்கள் நலமாக இருப்பீர்கள். 176 00:10:12,654 --> 00:10:15,490 எனவே, நான், “இந்த நூற்றண்டில் இல்லை, நண்பா” என்றேன். 177 00:10:16,366 --> 00:10:18,952 மூன்று, இரண்டு, ஒன்று, நான். 178 00:10:20,204 --> 00:10:22,664 ஸ்காட் ஆஃப் தி அட்லாண்டிக்கிற்கு வரவேற்கிறேன், 179 00:10:22,664 --> 00:10:26,418 ஆகஸ்ட் மாதத்தில் தனியாக அட்லாண்டிக்கை கடக்கும் படகோட்டத்திற்காக தயாராகிக் கொண்டே 180 00:10:26,418 --> 00:10:30,714 சாகசக்காரர்கள் மற்றும் ஆய்வாளர்களை நான் சந்திக்கும் போட்காஸ்ட் இது. 181 00:10:30,714 --> 00:10:33,383 இன்றைய நிகழ்ச்சியில், நம்முடன் சாலி ட்ரென்ட் இணைந்திருக்கிறார். 182 00:10:33,383 --> 00:10:35,886 - ஹலோ. - ஆல் அட் ஸீ என்ற புத்தகம் அவர் எழுதியதுதான், 183 00:10:36,428 --> 00:10:37,888 அது இந்தத் தலைப்பை விட சிறந்தது, 184 00:10:37,888 --> 00:10:40,015 துடுப்புகளை எடுத்து தயாராகும்போது, 185 00:10:40,015 --> 00:10:42,518 அந்த புத்தகம் எனக்கு உத்வேகம் அளித்தது. 186 00:10:44,478 --> 00:10:48,273 மற்றும், என் தயாரிப்பாளர் இன்றைய நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கவிருப்பது 187 00:10:48,273 --> 00:10:52,027 பிளாண்ட்லி என்பதை தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்கிறார். 188 00:10:52,653 --> 00:10:56,198 சுவையான, நன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறி பெட்டிகள் உங்கள் வீடு தேடி வரும். 189 00:10:56,198 --> 00:11:01,578 உங்களுக்கும் பூமிக்கும் சிறந்தது. பிளாண்ட்லி. இயற்கையின் நன்மை. 190 00:11:01,578 --> 00:11:03,413 மன்னிக்கவும், அது வெறும்... நான்... 191 00:11:03,413 --> 00:11:06,250 நான் அதை தொடர்ந்து படித்தால், அவர்கள் எனக்கு நிதியுதவி வழங்குவார்கள் என நம்புகிறேன். 192 00:11:07,084 --> 00:11:08,919 - சரி. ஆமாம். - ஆமாம். 193 00:11:09,837 --> 00:11:12,381 - எனவே, சாலி ட்ரென்ட். - ஆமாம். 194 00:11:12,381 --> 00:11:14,049 இப்போது நீங்கள் கடலில் தனிமையான... 195 00:11:14,049 --> 00:11:18,053 அற்புதமான, அமைதியான ஒரு வாழ்க்கையைப் பற்றி விவரிக்கிறீர்கள். 196 00:11:18,053 --> 00:11:20,055 நீங்கள்தான் உங்களுக்கு துணை என்பதில் உங்களுக்கு பிரச்சினை இல்லாத வரை. 197 00:11:21,056 --> 00:11:22,808 எனக்கு நிறைய நண்பர்கள் இல்லை, எனவேதான். 198 00:11:24,685 --> 00:11:26,436 அழைத்து இது போன்ற கேள்விகளைக் கேளுங்கள், மக்களே. 199 00:11:26,436 --> 00:11:28,730 நிறைய அழைப்புகள் வருவது போலத் தெரிகிறதே, 200 00:11:28,730 --> 00:11:30,732 விரைவில் நாம் அவர்களுடன் பேசுவோம். 201 00:11:30,732 --> 00:11:36,029 ஏற்கனவே ஃபிரெட்டியிடமிருந்து மின்னஞ்சல் மூலம் ஒரு கேள்வி வந்துள்ளது. 202 00:11:36,029 --> 00:11:37,489 நன்றி, ஃபிரெட்டி. 203 00:11:39,658 --> 00:11:43,245 சரி, நான் இவரிடம் இதைக் கேட்கப் போவதில்லை. ஆனால், இல்லை, இவங்க மோதிரம் அணியவில்லை. 204 00:11:44,705 --> 00:11:47,249 - நாம் அட்லாண்டிக்கைப் பற்றி பேசுவோம். - அற்புதம். சரி. 205 00:11:47,249 --> 00:11:50,919 சரி, சாலி ட்ரென்ட், உங்கள் புத்தகத்தில் எனக்குப் பிடித்த விஷயமே, அதை எளிமையாக 206 00:11:50,919 --> 00:11:53,088 அணுகும்படி நீங்கள் வைத்திருப்பதுதான். 207 00:11:53,088 --> 00:11:56,508 “தெரியுமா? என்னால் இதைச் செய்ய முடியும்” என்று இது என்னை நினைக்க வைத்தது. 208 00:11:56,508 --> 00:11:57,718 நல்லது. அது நல்ல விஷயம் 209 00:11:57,718 --> 00:12:00,554 ஏனென்றால் நிறைய பேர் பயணத்தின் மோசமான பகுதியில்தான் கவனம் செலுத்த விரும்புகிறார்கள். 210 00:12:00,554 --> 00:12:05,434 அந்தப் பயணத்தில் நன்றாக இருந்த விஷயத்தில்தான் நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். 211 00:12:05,434 --> 00:12:06,685 சரி, அப்படியே ஆகட்டும். 212 00:12:07,352 --> 00:12:09,396 சரி. உங்களுக்குப் பிடித்த பகுதி எது? 213 00:12:09,396 --> 00:12:11,982 - சரி, துவக்கம்தான். - சரி, சரி... சரி. 214 00:12:11,982 --> 00:12:14,026 சரி. அது ஏன்? 215 00:12:18,488 --> 00:12:22,159 - நீங்கள் முழு புத்தகத்தையும் படித்தீர்களா? - ஆம், முழுவதும் படித்தேன். 216 00:12:22,159 --> 00:12:24,369 ஆம் நான்... முழு புத்தகத்தையும் படித்தேன். நான்... 217 00:12:24,953 --> 00:12:26,371 ஏறக்குறைய முழு புத்தகத்தையும் படித்தேன். 218 00:12:30,709 --> 00:12:34,087 அது ஆயிரத்தில் ஒரு நிகழ்வுதான், ஆனால், நான் உங்கள் நம்பிக்கையை குறைக்க விரும்பவில்லை. 219 00:12:34,838 --> 00:12:37,925 அது ஒரு ராட்சத அலை, அவ்வளவுதான். 220 00:12:37,925 --> 00:12:40,594 கப்பலின் ஏர் பாக்கெட் அடியில் ஒன்பது நாட்கள். 221 00:12:44,431 --> 00:12:45,974 {\an8}“முன்னேற்றத்திற்கு விடாமுயற்சி அவசியம்” 222 00:12:47,601 --> 00:12:50,395 இந்த ஊழியர் அட்டவணைகளில் ஒரு மாதிரியைக் கண்டுபிடித்தேன் என நினைக்கிறேன். 223 00:12:50,395 --> 00:12:51,730 சரி. என்னிடம் சொல். 224 00:12:52,856 --> 00:12:56,860 - “பில்லி. ஓலெக். பவன்.” - பாப். 225 00:12:56,860 --> 00:12:59,530 “சியாரன். அசீஸ். நிக். சைமன்.” 226 00:12:59,530 --> 00:13:00,656 பாப்கான்ஸ் 227 00:13:01,698 --> 00:13:02,908 “பாப்கான்ஸ்.” 228 00:13:04,076 --> 00:13:05,619 “பாப்கான்ஸ்” என்றால் என்ன? 229 00:13:05,619 --> 00:13:07,913 முதலில் எதுவும் இல்லை. 230 00:13:07,913 --> 00:13:11,875 ஆனால் இங்கே தேதியைப் பாரு: “3வது 4வது வாரத்தில் துவங்குகிறது.” 231 00:13:11,875 --> 00:13:14,461 மூன்றாவது மற்றும் நான்காவது எழுத்துக்களைப் பாரு. “பிசி” என்றால்... 232 00:13:15,629 --> 00:13:17,422 அஞ்சல் அட்டை. 233 00:13:17,422 --> 00:13:22,427 இந்த அஞ்சல் அட்டைதான் இந்த அறையில் இருக்கும் அனைத்திற்குமான வழிகாட்டும் குறிப்பாகும். 234 00:13:22,427 --> 00:13:25,097 - அப்புறம்? - இது கிரீஸிலிருந்து வந்தது. அதோடு... 235 00:13:27,224 --> 00:13:28,725 இங்கு என்ன உள்ளது? 236 00:13:32,062 --> 00:13:33,647 கிரேக்க தயிர். 237 00:13:33,647 --> 00:13:39,319 அதன் பார்கோட் “028573 299” ஆகும். அதுதான் நம் குறியீடு. 238 00:13:39,319 --> 00:13:41,363 ஒரு கதவுக்கு இவ்வளவு எண்கள் கொண்ட குறியீடு கொஞ்சம் அதிகம்தான். 239 00:13:41,363 --> 00:13:44,575 பூஜ்ஜியம், இரண்டு, எட்டு, ஐந்து, 240 00:13:44,575 --> 00:13:48,579 ஏழு, மூன்று, இரண்டு, ஒன்பது, ஒன்பது. 241 00:13:48,579 --> 00:13:51,957 இல்லை. அதை விடு. அதைவிட எளிதாகத்தான் இருக்க வேண்டும். 242 00:13:52,583 --> 00:13:53,667 அது... 243 00:13:55,043 --> 00:13:56,044 {\an8}கரெத் 244 00:13:56,962 --> 00:13:59,464 {\an8}சரி. இந்த காபி கப்பில் “கரெத்” என அச்சிடப்பட்டுள்ளது. 245 00:13:59,464 --> 00:14:01,508 கரெத் என்பது வங்கி மேலாளரின் பெயராக இருக்க வேண்டும், 246 00:14:01,508 --> 00:14:06,763 இந்த குறியீடிற்கும் அவருக்கும் தொடர்பு இருக்கலாம். ஒருவேளை இது அவருடைய பிறந்த நாள் அல்லது... 247 00:14:06,763 --> 00:14:07,973 அவை மனித வள கோப்புகள். 248 00:14:07,973 --> 00:14:09,183 அதைப் பார்க்கிறேன். 249 00:14:09,183 --> 00:14:11,810 சரி. சீக்கிரம், கரெத்... 250 00:14:13,437 --> 00:14:15,147 {\an8}மெட்ரோபோலிஸ் கேபிடல் பெட்டி எண் 396 251 00:14:16,064 --> 00:14:17,482 குறிப்பு எடுக்க 252 00:14:20,944 --> 00:14:23,697 நீங்கள் ஒரு பெட்டகத்திற்குள் நுழைய, துப்பு வேண்டும் என்றால், 253 00:14:23,697 --> 00:14:27,034 நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். 254 00:14:27,618 --> 00:14:29,077 சரியா? 255 00:14:29,077 --> 00:14:30,621 அது நீங்களா, லான்யார்ட்? 256 00:14:30,621 --> 00:14:32,915 ஆம், நான்தான் கேம்ஸ் மாஸ்டர். 257 00:14:32,915 --> 00:14:35,459 உங்கள் ஃபோனை எடுத்து வைத்தால் நீங்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கலாம். 258 00:14:35,459 --> 00:14:37,294 நாம் ஃபோனை பார்க்கிறோம் என அவருக்கு எப்படி தெரியும்? 259 00:14:37,294 --> 00:14:38,587 நீங்கள் எங்களை கண்காணிக்கிறீர்களா? 260 00:14:39,922 --> 00:14:40,964 நீங்கள் சிறார் மீது பாலுணர்வு கொள்பவரா? 261 00:14:41,840 --> 00:14:44,635 ஓய், லான்யார்ட் சிறார் மீது பாலுணர்வு கொள்பவர்! 262 00:14:45,302 --> 00:14:46,845 வேறு ஏதாவது துப்பு வேண்டுமா? 263 00:14:46,845 --> 00:14:48,305 வேண்டாம். கதவைத் திறங்கள். 264 00:14:48,305 --> 00:14:50,682 நீங்கள் ஒரு அறையை மட்டும் கடந்தால் லாக்கரிலுள்ள தங்கத்தை எடுத்துவிடலாம்... 265 00:14:50,682 --> 00:14:54,353 லான்யார்ட், கதவைத் திறக்காவிடில், நீங்கள் சிறார் மீது பாலுணர்வு கொள்பவர் என எல்லோரிடமும் சொல்வோம். 266 00:15:03,904 --> 00:15:05,948 - நாம் கொண்டாடுவோம். - உள்ளே வா. 267 00:15:06,448 --> 00:15:07,866 நன்றி, லான்யார்ட். 268 00:15:09,117 --> 00:15:10,702 எனக்கு வேண்டாம். நன்றி. 269 00:15:21,380 --> 00:15:22,381 மாக்ஸீன்? 270 00:15:24,675 --> 00:15:25,676 சொல்லுங்கள்? 271 00:15:26,718 --> 00:15:27,636 என்னுடன் வாருங்கள். 272 00:15:41,567 --> 00:15:44,695 இதோ இருக்கிறயே. சரி. நான் உன்னுடன் தனியாகப் பேசணும். 273 00:15:44,695 --> 00:15:46,613 இப்போதே, நீ என்னுடன் வா. 274 00:15:47,531 --> 00:15:48,699 என்ன விஷயம்? 275 00:15:50,117 --> 00:15:50,993 கரேன். 276 00:15:51,493 --> 00:15:52,661 போய் உட்காரு. 277 00:15:55,289 --> 00:15:58,375 பாரு, நிக்கி சந்தேகப்படுகிறாள். ஏதோ தவறாக உள்ளது என அவளுக்குத் தெரிந்திருக்கு. 278 00:15:58,375 --> 00:16:00,711 நாம் கேட்டைத் தேடினோம் என நீ அவளிடம் சொல்ல வேண்டும். 279 00:16:00,711 --> 00:16:02,171 - இங்கேயா? - ஆமாம். 280 00:16:02,754 --> 00:16:05,257 எல்லோரும் பதட்டமில்லாமல், துண்டோடு இருக்கிறார்கள். 281 00:16:06,758 --> 00:16:09,595 அவளிடம் சொல்வேன் என நீதான் சத்தியம் செய்தாயே. 282 00:16:09,595 --> 00:16:12,723 - அதனால்தான் நான் உனக்கு உதவினேன். - ஆம், எனக்குத் தெரியும். நான் சொல்வேன். 283 00:16:13,765 --> 00:16:15,434 - பிரின்சஸ். - நான் சொல்வேன் என்று சொன்னேனே! 284 00:16:30,991 --> 00:16:32,910 பழைய வீடுகளின் எண்களை எல்லாம் முயற்சித்துப் பார்த்தாயா? 285 00:16:32,910 --> 00:16:34,661 - ஆம். - தற்காலிகமான எண்களையுமா? 286 00:16:34,661 --> 00:16:36,872 - சான்ஃபோர்ட் டெர்ரேஸ், 2012? - ஆம். 287 00:16:36,872 --> 00:16:40,584 ஐயோ. மருத்துவ பதிவுகளில் எதுவும் இல்லை என்பது உறுதியாக தெரியுமா? இல்லையா? 288 00:16:40,584 --> 00:16:41,835 பொறு. 289 00:16:45,756 --> 00:16:50,010 “C7913Y.” நிச்சயமாக! 290 00:16:50,010 --> 00:16:55,265 ஏழு-ஒன்பது. 79. தங்கத்தின் வேதியியல் எண். 291 00:16:55,766 --> 00:16:57,809 அது எப்படி உனக்கு தெரியும், “பாப்கான்ஸ்?” 292 00:16:57,809 --> 00:17:00,020 அடுக்குகள், நண்பா. எனக்குள் நிறைய விஷயங்கள் உள்ளன. 293 00:17:00,646 --> 00:17:02,773 இதற்காகவே நாம் நிச்சயமாக முன்னிலை வகிக்கப் போகிறோம். 294 00:17:03,398 --> 00:17:04,273 சீக்கிரம் திற. 295 00:17:05,442 --> 00:17:06,944 அப்படித்தான்! வா... 296 00:17:11,740 --> 00:17:13,992 எனக்குத் தெரியும், சற்று பொறு. கொஞ்சம் பொறு. 297 00:17:13,992 --> 00:17:18,872 இந்தக் கதவு நம்மை குழப்பலாம். பாரு. “அந்த வழி மேலே உள்ளது.” 298 00:17:23,001 --> 00:17:24,211 தலைகீழான கால் இடுக்கியில் சேர்ந்த 299 00:17:24,211 --> 00:17:28,131 நீராவியை நக்குவதன் மூலம்தான் நான் உயிருடன் இருந்தேன். 300 00:17:28,799 --> 00:17:31,802 காலையில் ஒரு நக்கு. மாலை இரண்டு, அது ஒரு விருந்தாக இருந்தது. 301 00:17:32,803 --> 00:17:36,682 நான்காம் நாளில், கடல் நீரில் நீண்ட நேரம் மூழ்கி இருந்ததால் 302 00:17:36,682 --> 00:17:39,017 என் சருமத்தின் மேற்பகுதி அப்படியே உதிர்ந்துவிட்டது. 303 00:17:39,017 --> 00:17:41,019 - ஆனால், என்னை வெளியே இழுக்க முயற்சித்தபோது... - சரி. சரி. 304 00:17:41,019 --> 00:17:42,521 சரி. நம்மைத் தொடர்புகொள்பவரிடம் பேசுவோம். 305 00:17:43,355 --> 00:17:45,440 - ஃபிரெட்டி... நம்முடன் ஃபிரெட்டி இணைந்துள்ளார். - சரி. 306 00:17:46,233 --> 00:17:47,276 நான்... 307 00:17:47,901 --> 00:17:49,069 சரி, ஸ்பீக்கரில் போடுங்கள். 308 00:17:49,069 --> 00:17:50,529 - ஹலோ? - வணக்கம். 309 00:17:50,529 --> 00:17:52,364 ஃபிரெட்டி, நீங்கள் பேசுவது ஒலிபரப்பாகிறது. 310 00:17:52,364 --> 00:17:54,658 ஹாய், நீண்ட காலமாக கேட்பவர், முதல் முறையாக அழைப்பவர். 311 00:17:54,658 --> 00:17:58,287 உங்களுடைய காதலன் அல்லது நீண்ட காலமாக இருக்கும் கூட்டாளி 312 00:17:58,287 --> 00:18:00,414 - கவலைப்படுவார் என நினைத்தேன்... - இல்லை. 313 00:18:01,874 --> 00:18:02,875 மன்னிக்கவும். 314 00:18:04,793 --> 00:18:09,006 - ஏதாவது தெரிகிறதா? - இல்லை. இல்லை. இருட்டாக உள்ளது. 315 00:18:09,006 --> 00:18:11,049 ஆம், இருட்டைக் கடந்து நீ பார்க்க வேண்டும். 316 00:18:11,049 --> 00:18:12,426 என்ன? 317 00:18:15,304 --> 00:18:17,222 என்ன நடக்கிறது? 318 00:18:18,307 --> 00:18:19,641 கரெத் - 34 விவாகரத்து ஏன்??? 0 குழந்தைகள்? 319 00:18:20,225 --> 00:18:21,810 என் அலுவலகத்தில் என்ன செய்கிறாய்? 320 00:18:23,812 --> 00:18:25,063 கரெத்? 321 00:18:28,192 --> 00:18:29,735 நான் கொஞ்சம் பேசலாமா? 322 00:18:33,322 --> 00:18:34,615 என்ன விஷயம்? 323 00:18:36,700 --> 00:18:38,118 என்ன? நான் மசாஜ் எடுத்துக்கொண்டிருந்தேன். 324 00:18:38,118 --> 00:18:40,829 பிரின்சஸ் தன் அம்மாவைக் கண்டுபிடிக்க நீ உதவி செய்தாயா? 325 00:18:45,876 --> 00:18:51,548 சரி, இங்கே பாரு. அவள் கவலைப்பட்டதால் என்னிடம் வந்தாள். 326 00:18:52,174 --> 00:18:53,467 பின்னர், நாங்கள் பிரைட்டனுக்கு வந்தபோது, 327 00:18:53,467 --> 00:18:55,302 - அவள் அங்கே இல்லை. - என்ன? 328 00:18:56,845 --> 00:19:01,517 பிரைட்டனா? அது தான் விஷயமா? அது மறுசுழற்சி என்றல்லவா நினைத்தேன். 329 00:19:01,517 --> 00:19:05,229 இல்லை, கேட் அங்கு வாழ்வதாக இவள் நினைத்தாள். 330 00:19:07,356 --> 00:19:08,649 உன்னால் எப்படி இதைச் செய்ய முடிந்தது? 331 00:19:08,649 --> 00:19:11,193 இங்கே பாரு, அவள் எப்படியும் அதை செய்திருப்பாள். 332 00:19:11,193 --> 00:19:14,571 - அவளுக்கு என் உதவி தேவை... - அவளுக்கு நான்தான் தேவை, நீ அல்ல! 333 00:19:16,281 --> 00:19:19,743 கடவுளே. நீ செய்த காரியத்தால் நீ என்னைவிட 334 00:19:19,743 --> 00:19:22,371 - சிறந்தவர் என நினைக்கிறாயா? - இல்லை. 335 00:19:22,371 --> 00:19:24,998 ஆமாம், அப்படித்தான் நினைக்கிறாய். எப்போதுமே அப்படித்தான் நினைப்பாய். 336 00:19:24,998 --> 00:19:27,459 என் வாழ்க்கையிலுள்ள எல்லாவற்றிற்காகவும் நான் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது, 337 00:19:27,459 --> 00:19:29,211 ஆனால் உனக்கு எல்லாமே அப்படியே கிடைத்துவிட்டது. 338 00:19:29,211 --> 00:19:31,547 - என்ன? - நீ வாங்காத உன் பெரிய வீட்டில், 339 00:19:31,547 --> 00:19:35,384 நீ திட்டமிடாத ஒரு குழந்தையுடன், 340 00:19:35,384 --> 00:19:38,554 மற்றும் நீ நினைத்துக் கூட பார்க்காத ஒரு பெயரோடு வாழ்கிறாய். 341 00:19:38,554 --> 00:19:40,222 நான் அந்தப் பெயரை நினைத்தேன்தான். 342 00:19:40,222 --> 00:19:43,058 ஸ்டீவி நிக்ஸின் ஞாபகமாக, நான் எனது மகளுக்கு ஸ்டீவி என்று பெயரிட விரும்பியது 343 00:19:43,058 --> 00:19:44,434 உனக்கு நன்றாகத் தெரியும். 344 00:19:44,434 --> 00:19:46,854 ஸ்டீவி நிக்ஸின் ஞாபகமாக நான் அவளுக்கு பெயர் வைக்கவில்லை... 345 00:19:46,854 --> 00:19:48,438 - அப்படியா? - ...ஸ்டீவி வொண்டர் ஞாபகமாகத்தான்... 346 00:19:50,065 --> 00:19:51,066 அவளுக்கு பெயர் வைத்தேன். 347 00:19:51,066 --> 00:19:52,693 ஸ்டீவி வொண்டரால் ஒன்றும் நீ உன் மகளுக்கு 348 00:19:52,693 --> 00:19:54,319 - பெயர் வைக்கவில்லை. - அதனால்தான் வைத்தேன். 349 00:19:54,319 --> 00:19:56,530 சரி. அப்படியென்றால் அவருடைய பாடல்களில் ஏதாவது ஒன்றைச் சொல். 350 00:19:59,408 --> 00:20:00,284 சரியாகச் சொல். 351 00:20:00,284 --> 00:20:04,079 எப்படியும், நீ அதை பயன்படுத்தியிருக்க முடியாது, உன் குழந்தைகளுக்கு ஏற்கனவே பெயர்கள் இருக்கு! 352 00:20:04,580 --> 00:20:08,709 நீ மோசமாக பேசுகிறாய். நீ ஒரு மோசமான, சுயநலவாதி. 353 00:20:08,709 --> 00:20:10,294 நீதான் சுயநலவாதி. 354 00:20:10,294 --> 00:20:14,298 - நானா? எல்லோரும் அறிந்த நல்லவள் நான். - இல்லை. 355 00:20:14,298 --> 00:20:17,801 நீ அழு மூஞ்சி, தொட்டவுடன் அருவி போல நீர் வரும். 356 00:20:19,219 --> 00:20:22,139 நீ வருத்தப்படுவாய் என தெரிந்துதான் அவளால் உன்னிடம் உதவி கேட்க முடியவில்லை. 357 00:20:22,139 --> 00:20:27,603 ஆம், சரி, திரைப்படங்களில் உன்னைப் போன்றவர்கள் 358 00:20:27,603 --> 00:20:31,315 என்னைப் போல மாறிவிடுவார்கள் பிறகு படம் முடிந்துவிடும், எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள். 359 00:20:31,315 --> 00:20:32,524 ஒன்று சொல்லவா? 360 00:20:32,524 --> 00:20:36,069 நீதான் எல்லோரையும் விட பெரிய ஆள் என நினைக்கிறாய் என நினைத்துள்ளாயா? 361 00:20:37,905 --> 00:20:43,535 உண்மையில், நீ பொறுப்பற்றவள் மற்றும் சிந்தனையற்றவள். 362 00:20:44,453 --> 00:20:47,122 பல வருடங்களாக இதைச் சொல்ல வேண்டும் என நினைத்தேன்: 363 00:20:48,123 --> 00:20:52,336 நீ சமைக்கும் ஸ்வீட் சாவர் சிக்கன் யாருக்கும் பிடிக்கவில்லை. அது ரொம்ப இனிப்பாக இருக்கும். 364 00:20:52,336 --> 00:20:55,631 புளிப்பு எங்கே கரேன்? அது எங்கே? 365 00:20:55,631 --> 00:20:58,217 எனக்கு சீஸ் போர்டையாவது எப்படி வைக்க வேண்டும் என தெரியும்! 366 00:20:58,217 --> 00:21:01,053 மூன்று கிலோ சாதாரண செட்டார் சீஸை வைத்தால் அது சீஸ் போர்ட் ஆகாது. 367 00:21:01,053 --> 00:21:04,431 குளிர்சாதனப் பெட்டியில் இடாம் சீஸ் இருந்ததென நினைத்தேன்! 368 00:21:07,351 --> 00:21:09,561 “ஐ ஜஸ்ட் கால்ட் டூ சே ஐ லவ் யூ!” 369 00:21:14,024 --> 00:21:14,858 அடச்சே. 370 00:21:23,033 --> 00:21:24,535 சிறப்பான ரஷ்ய நுட்பம். 371 00:21:26,495 --> 00:21:27,704 இதமாக இருக்கும். 372 00:21:36,255 --> 00:21:39,007 அதற்காக மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன், நண்பா. 373 00:21:39,007 --> 00:21:41,802 அது போன்ற விஷயம் அடிக்கடி நடக்கும் என நினைக்கிறேன், சரிதானே? 374 00:21:42,636 --> 00:21:44,179 தரை தளம். 375 00:21:45,222 --> 00:21:47,099 குழந்தைகள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என நினைக்கவே பயமாக இருக்கு. 376 00:21:58,068 --> 00:21:59,528 லீடர்போர்டு 1 - கேம்டென் கட்டில்ஃபிஷ் 0:15:57 377 00:22:03,866 --> 00:22:06,326 வாழ்த்துகள்! புதிதாக அதிக ஸ்கோர் பெற்றவர்களே 378 00:22:15,085 --> 00:22:17,504 - நிக்கி? - இதோ வந்துவிட்டாயே. 379 00:22:18,380 --> 00:22:20,299 மசாஜ்ஜிற்கு தாமதமாக வந்துவிட்டேனா? 380 00:22:20,299 --> 00:22:22,551 இல்லை, உள்ளே வா. வசதியாக அமரு. 381 00:22:22,551 --> 00:22:24,178 என்னுடன் வேலை பார்ப்பவர் விரைவில் இங்கு வருவார். 382 00:22:31,435 --> 00:22:32,811 எதுவும் பிரச்சினை இல்லையே? 383 00:22:33,395 --> 00:22:35,898 இல்லை. ஒன்றுமில்லை. 384 00:22:37,107 --> 00:22:38,567 இப்போதுதான் கரேனிடம் பேசினேன், 385 00:22:38,567 --> 00:22:42,196 நான் என் அம்மாவை கண்டுப்பிடிக்க முயற்சி செய்வதால் நீங்கள் கவலையாக இருக்கலாம் என சொன்னாங்க. 386 00:22:42,196 --> 00:22:46,992 நானா? இல்லை. 387 00:22:48,327 --> 00:22:51,872 அது என்னவென்றால், அது டீ ட்ரீ எண்ணெய். 388 00:22:52,831 --> 00:22:54,708 அது என் உடலுக்கு ஒத்துகொள்ளாது என நினைக்கிறேன். 389 00:22:56,543 --> 00:22:59,963 சரி. அது ஒரு கெட்ட கனவு. 390 00:23:04,176 --> 00:23:05,594 உனக்கு தெரியும் என நம்புகிறேன்... 391 00:23:08,764 --> 00:23:10,224 அது என்னை கஷ்டப்படுத்தவில்லை. 392 00:23:11,600 --> 00:23:13,852 உன் வாழ்க்கையில் நீ செய்யும்... 393 00:23:14,770 --> 00:23:16,104 எந்த விஷயமும் என்னை கஷ்டப்படுத்தாது. 394 00:23:18,190 --> 00:23:19,691 நீ நினைப்பதை விட நான் கடினமானவள். 395 00:23:21,485 --> 00:23:23,529 கடினமானவளாக இல்லையென்றால், வாழ்க்கையில் இந்த அளவிற்கு வருவதற்கு 396 00:23:23,529 --> 00:23:25,197 இந்தளவுக்கு கடினமாக மாறணும். 397 00:23:28,534 --> 00:23:29,618 சரி. 398 00:23:33,539 --> 00:23:34,623 நன்றி, அம்மா. 399 00:23:58,313 --> 00:23:59,273 அவள் கிளம்பிவிட்டாளா? 400 00:24:00,190 --> 00:24:01,358 அப்படித்தான் நினைக்கிறேன். 401 00:24:11,159 --> 00:24:12,452 நன்றாகவும் புத்துணர்ச்சியாகவும் இருந்ததா? 402 00:24:19,001 --> 00:24:22,754 ஹாய். நான் உறுப்பினர் தேர்வுகளைப் பார்க்கலாமா? 403 00:24:23,505 --> 00:24:24,590 ஒரு நண்பருக்காக. 404 00:24:30,429 --> 00:24:33,891 பாருங்கள், நான் அவங்களுடைய அம்மா இறந்ததை அவங்களிடம் சொல்ல விரும்பினேன். அவ்வளவுதான். 405 00:24:34,683 --> 00:24:37,186 நானும் டைலரும் நன்றாக இருப்பதையும் சொல்லணும். 406 00:24:38,187 --> 00:24:41,273 நான் அவங்களை தொடர்புகொள்வேன் என அவங்க காத்திருப்பாங்க, நான் அப்படி செய்யாததால் 407 00:24:41,273 --> 00:24:43,066 அவங்க சோகமாக இருப்பாங்க என நினைத்தேன். 408 00:24:43,066 --> 00:24:47,070 விஷயம் என்னவென்றால், பெவ் அவங்களை பல வருடங்களாக தேடினாங்க. 409 00:24:47,070 --> 00:24:49,698 அவங்களை... கண்டுபிடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. 410 00:24:54,369 --> 00:24:57,039 நீ வேதனைப்படுவதை நாங்கள் விரும்பவில்லை, சரியா? 411 00:25:00,834 --> 00:25:03,253 நான் பெவ்வைப் பார்க்க விரும்புகிறேன். 412 00:25:03,921 --> 00:25:06,882 இன்று அன்னையர் தினம் மற்றும் அவங்களை போய் பார்க்க வேறு யாரும் இல்லை. 413 00:25:06,882 --> 00:25:08,550 - சரி. - நானும் வரலாமா? 414 00:25:08,550 --> 00:25:11,345 - நிச்சயமாக. வரலாம். - அருமை. 415 00:25:11,345 --> 00:25:15,807 சரி, நீ அவங்களுக்களுக்காக எதையாவது எடுத்துச் செல்லலாமே. 416 00:25:18,310 --> 00:25:21,271 - நன்றி. உங்களை நேசிக்கிறேன், அம்மா. - சரி, பரவாயில்லை. 417 00:25:21,271 --> 00:25:23,065 - நாங்கள் உன்னை நேசிக்கிறோம், அன்பே. - சரி. 418 00:25:23,065 --> 00:25:24,149 பை. 419 00:25:31,490 --> 00:25:33,951 நாம் சரியானதை செய்கிறோம் என நீ என்னிடம் சொல்ல வேண்டும். 420 00:25:33,951 --> 00:25:35,827 நாம் அதை அற்புதமாக செய்தோம். 421 00:25:36,745 --> 00:25:39,581 - உண்மையாகவா? - ஆமாம், நாம் அற்புதமாகச் செய்தோம். 422 00:25:40,290 --> 00:25:41,291 இங்கே வா. 423 00:25:42,084 --> 00:25:44,336 கேளு, நாம் உட்கார்ந்து பேசினால் 424 00:25:44,336 --> 00:25:47,464 என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம். 425 00:25:47,464 --> 00:25:48,549 ஆமாம். 426 00:25:51,218 --> 00:25:53,095 கரேன் அழைத்தால், நான் அவளிடம் பேச மாட்டேன். 427 00:25:53,095 --> 00:25:54,179 நீயும் பேசக் கூடாது. 428 00:25:54,680 --> 00:25:57,266 அப்படித்தான் இருக்க வேண்டும். அதேதான். 429 00:26:04,773 --> 00:26:06,650 {\an8}அட்லாண்டிக் படகோட்டத்தில் இறந்தவர் - பேரழிவு சுறா தாக்குதல் - வெளிப்பாடு 430 00:26:06,650 --> 00:26:07,734 {\an8}உப்பால் நஞ்சு ஏறுதல் - நீரில் மூழ்குதல் 431 00:26:32,926 --> 00:26:34,678 {\an8}பெவ் 432 00:26:44,146 --> 00:26:46,648 என்றும் எங்கள் நினைவில் பெவர்லி ரீட் 433 00:26:55,157 --> 00:26:56,783 {\an8}ஆத்மா சாந்தியடையட்டும் - உங்களை நேசிக்கிறேன் அம்மா ஷுஷ் முத்தங்கள் 434 00:26:59,494 --> 00:27:01,955 {\an8}லைலாக் & தார்ன் பூக்கடை 020 7946 0382 435 00:28:04,059 --> 00:28:06,061 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்