1 00:00:43,377 --> 00:00:44,545 இதேதான். 2 00:00:45,170 --> 00:00:47,756 50வது பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்காட் 3 00:00:48,757 --> 00:00:51,593 கொலை செய்யப்பட பொருத்தமான இடத்தை இப்போதுதான் கண்டுபிடித்தேன். 4 00:00:52,094 --> 00:00:54,429 அந்த முட்டாள்தனமான கேமை விளையாட இப்பவும் திட்டமிடுகிறீர்களா? 5 00:00:54,429 --> 00:00:55,389 கண்டிப்பாக. 6 00:00:55,389 --> 00:00:58,892 வாடகை ஒப்பந்தத்தின் எல்லைக்குள், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க 7 00:00:58,892 --> 00:01:02,396 என் பிறந்த நாள் ஒரு பொருத்தமான வாய்ப்பாக இருக்கும் என்று பார்க்கிறேன். 8 00:01:02,396 --> 00:01:05,858 50 வயது ஆவது பற்றி உங்களுக்கு மகிழ்ச்சியா? 9 00:01:05,858 --> 00:01:08,277 ஆமாம். ஆமாம், மிக நன்றாக உணர்கிறேன். 10 00:01:09,319 --> 00:01:12,281 - உண்மையில், மிக மிக நன்றாக. - சரி, நல்லது. 11 00:01:25,794 --> 00:01:26,795 கேம்டென் லாக் 12 00:01:48,233 --> 00:01:49,860 அடடே. இதைப் பாருங்கள். 13 00:01:53,238 --> 00:01:54,990 வாவ்! 14 00:01:55,490 --> 00:01:57,159 எப்பவும் நீங்களே ஏன் வண்டி ஓட்டுறீங்க? 15 00:01:57,159 --> 00:02:00,662 வந்து, டாக்ஸி ஓட்டுனராக ஆன பிறகு உன் அப்பாவுக்கு சாலைப் பயணம் என்றாலே அதிக கோபம் வருகிறது. 16 00:02:00,662 --> 00:02:03,999 எல்லோரைப் பார்த்தும் சைகைக் காட்டுவது சங்கடமாக இருக்கிறது, ஜேஸ். 17 00:02:03,999 --> 00:02:07,085 சரி, என்ன தெரியுமா? நீ இன்னும் சிலரைப் பார்த்து சைகைக் காட்டினால், 18 00:02:07,085 --> 00:02:09,463 நான் செய்ய வேண்டியிருக்காது. அது சரிதானே, ஹே? 19 00:02:09,463 --> 00:02:12,174 அடச்சே... உண்மையாக, எப்போதும் இது என்னை பயமுறுத்துகிறது. 20 00:02:12,925 --> 00:02:14,718 - ஓய், ஓய். இதோ வந்துவிட்டார்கள். - யே! 21 00:02:14,718 --> 00:02:16,345 வந்துவிட்டீர்களே? நீங்கள் நலமா? 22 00:02:16,345 --> 00:02:18,388 தாமதமாக வந்ததிற்கு மன்னிக்கவும். 23 00:02:18,388 --> 00:02:20,474 என் புது கார் இன்னும் பழகவில்லை. 24 00:02:20,474 --> 00:02:22,226 இந்த கார் ஓட்டுவதற்கு ஏதுவாக இருந்ததா? 25 00:02:22,226 --> 00:02:24,186 ஆமாம். நன்றாக ஓடியது. 26 00:02:25,103 --> 00:02:26,980 வீட்டிற்கு போன பிறகு என்ஜினை கழற்றப் போகிறேன். 27 00:02:26,980 --> 00:02:28,732 - ஏன்? அதில் என்ன பிரச்சினை? - எதுவுமில்லை. 28 00:02:28,732 --> 00:02:31,902 மாதாந்திர சோதனைக்காக உன் என்ஜினை கழற்றுவாய் என்று சொல்லு. 29 00:02:31,902 --> 00:02:33,362 ஆமாம். கண்டிப்பாக. 30 00:02:33,362 --> 00:02:36,073 வந்து, சமீப காலமாக அது சற்று சரியாக இல்லை, ஆனால்... 31 00:02:36,073 --> 00:02:37,199 இந்தா. 32 00:02:37,199 --> 00:02:39,535 - பிரின்சஸ் நோட்ஸ் எடுத்தாள். - அப்படியா? 33 00:02:41,537 --> 00:02:43,622 - மனதில் நோட்ஸ் எடுத்தேன். - மனதில் நோட்ஸ் எடுத்தாள். 34 00:02:44,206 --> 00:02:45,666 - ஹலோ! - இது நன்றாக இருக்கிறது. 35 00:02:45,666 --> 00:02:47,125 - நீ நலமா? அப்படியா? - ஆமாம். 36 00:02:47,125 --> 00:02:48,418 சரி. இதோ அவர்கள் வந்துவிட்டார்கள். 37 00:02:48,418 --> 00:02:50,128 என்ன தெரியுமா, நீண்ட தூரம் பயணித்து வந்தோம். 38 00:02:50,128 --> 00:02:51,380 நீ எவ்வளவு பணக்காரன்? 39 00:02:51,380 --> 00:02:54,758 இல்லை. இல்லை, கேளு, வாரக்கடைசில் நாங்கள் வந்து தங்கும் வீடுதான். 40 00:02:55,342 --> 00:02:58,387 பில்லியர்ட்ஸ் அறை நெரிசலாக இருக்கிறது. ஆன்லைனில் காணப்பட்ட மயில், 41 00:02:58,387 --> 00:03:00,389 - இன்னும் வரவேயில்லை. - சரி. 42 00:03:00,973 --> 00:03:03,851 - பிறந்தநாள் வாழ்த்துகள்! - உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 43 00:03:04,977 --> 00:03:09,106 ஐயோ. அவர்கள் ஏன் அதை கொண்டு வந்திருக்கிறார்கள்? 44 00:03:09,106 --> 00:03:12,609 - எல்லோருக்கும் போதுமான அறைகள் இல்லையா? - இல்லை, நிறைய அறைகள் உள்ளன. 45 00:03:12,609 --> 00:03:14,444 அவர்கள் கேரவனை விரும்புகிறார்கள். 46 00:03:14,444 --> 00:03:15,445 ஹலோ! 47 00:03:15,445 --> 00:03:17,489 அதில் எல்லாம் இருக்கிறது என்று உனக்கு தெரியுமா? 48 00:03:17,489 --> 00:03:20,951 - சரி. - இல்லை, உண்மையாகவே எல்லாம் இருக்கு. 49 00:03:22,160 --> 00:03:23,245 நீ சோதித்து பார்க்கலாம். 50 00:03:26,540 --> 00:03:29,376 - இதோ வருகிறாள். ஹலோ. - ஹலோ. 51 00:03:29,376 --> 00:03:30,460 ஆஹா. 52 00:03:32,379 --> 00:03:36,258 சரி, அந்த சொற்பொழிவு எப்படி தயாராகிறது என்று யோசித்தேன். டின்னருக்கு பிறகு நீ பேசப் போவது? 53 00:03:36,842 --> 00:03:39,928 ஆம். ஆமாம், எல்லாம் தயார். எல்லாம் தயார். எல்லாம் தயார்தான். 54 00:03:39,928 --> 00:03:42,931 அற்புதம். நான் வந்து... உன்னால் முடிந்தால் அதை நீ... 55 00:03:42,931 --> 00:03:45,142 அரைமணி நேரத்தில் முடிக்க முடியும் என்று நம்புகிறேன். 56 00:03:45,642 --> 00:03:47,728 முடியும். சரி, கண்டிப்பாக. வந்து... 57 00:03:47,728 --> 00:03:49,479 - தற்போது அதைவிட சற்று கம்மி, ஆனால்... - சரி. 58 00:03:49,479 --> 00:03:51,106 - எனவே அது... - சரி, சிறப்பு. இது வந்து... 59 00:03:51,106 --> 00:03:53,317 பார்லர் கேம்களுக்கு மூன்று மணி நேரம்தான் இருக்கு. 60 00:03:53,317 --> 00:03:56,111 அதாவது, “த மினிஸ்டர்ஸ் கேட்” கேமிற்கு, ஒரு சுற்றுக்குதான் நேரம் இருக்கு. 61 00:03:56,111 --> 00:03:58,280 - சரி. - உறுதியாக தெரியாது, ஆர் யூ தேர், மோரியார்டி? 62 00:03:58,280 --> 00:04:00,616 பார்சன்’ஸ் பிஸ்கட்ஸ், அல்லது, கால் மீ ஷீமஸ். 63 00:04:00,616 --> 00:04:04,745 கவலைப்படாதே. ஆமாம், “பாஸ் த ஸ்லிப்பர்” கேமை ஒரு ரவுண்ட் விளையாடி முடிப்போம். 64 00:04:04,745 --> 00:04:07,706 - எந்த சண்டையும் வர கூடாது. - எனக்கு ஒரு நல்ல கேம் தெரியும். 65 00:04:08,665 --> 00:04:11,168 - அதன் பெயர் “அது மிதக்குமா?” - அப்படியா? 66 00:04:11,168 --> 00:04:13,962 ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இருக்கும் அதில் எது மிதக்கிறது என பார்க்கலாம். 67 00:04:15,339 --> 00:04:16,339 சரி. 68 00:04:17,341 --> 00:04:18,716 நான் மறுபடியும் விதிகளை சொல்லவா? 69 00:04:18,716 --> 00:04:23,472 வேண்டாம். வேண்டாம், ஆனால், அதைப் பற்றி தொடர்ந்து பேசுவோம். 70 00:04:23,972 --> 00:04:25,557 - சரி. பேசலாம். - இந்தா, தம்பி. இந்தா. 71 00:05:09,601 --> 00:05:11,019 அப்பா, இதைப் பாருங்கள். 72 00:05:12,771 --> 00:05:17,401 ஹாய். மன்னிக்கவும், கேரவனில் ஹோல் பன்ச் இருக்கிறதா? 73 00:05:17,401 --> 00:05:18,652 ஏ3-ஆ அல்லது ஏ4-ஆ? 74 00:05:19,903 --> 00:05:20,904 ஏ4. 75 00:05:29,288 --> 00:05:30,289 பொருட்களை வெளியே எடுக்கிறாயா? 76 00:05:31,248 --> 00:05:32,791 உன் பாட்டியை நினைத்து ஏங்குகிறாயா? 77 00:05:34,293 --> 00:05:35,294 அது கடினமான விஷயம், இல்லையா? 78 00:05:36,003 --> 00:05:39,798 நம்மோடு மக்கள் இருந்துவிட்டு பிறகு இல்லாதபோது. 79 00:05:44,386 --> 00:05:46,013 சிலரை நாம் மனதில் சுமந்திருப்போம். 80 00:05:46,597 --> 00:05:49,016 ஆமாம், ஆனால் அவர்கள் பாரமாகிவிடுவார்கள். 81 00:05:50,517 --> 00:05:51,643 ஆமாம், சரிதான். 82 00:05:52,227 --> 00:05:54,062 ஏனெனில் கார்டு தரமானது. 83 00:05:57,357 --> 00:05:59,109 ஒரு நாள், அவர்கள் எடை குறைவாக ஆகிறார்கள், 84 00:06:00,694 --> 00:06:04,198 அப்போது நாம் அவர்களை சுமக்கவில்லை என்பது நமக்கே புரியும். 85 00:06:04,198 --> 00:06:06,950 அவர்களை சுமப்பதை நிறுத்த வேண்டிய நேரம் எது என்று எப்படி தெரியும்? 86 00:06:08,160 --> 00:06:09,286 உண்மையில் எனக்குத் தெரியாது. 87 00:06:11,580 --> 00:06:12,664 நேரமாகிவிட்டது! 88 00:06:16,335 --> 00:06:17,377 நேரமாகிவிட்டது! 89 00:06:19,671 --> 00:06:20,881 நேரமாகிவிட்டது! 90 00:06:23,884 --> 00:06:25,052 கடவுளே, ஸ்காட். 91 00:06:25,052 --> 00:06:28,138 இல்லை, இல்லை. இது லார்ட் ஆஃப் ஸ்லாட்டர்பிரிட்ஜ் மேனர். 92 00:06:28,138 --> 00:06:33,018 வரவேற்கிறோம்! எல்லோரையும், வரவேற்கிறோம். உள்ளே வாருங்கள். எல்லோரும் வாருங்கள். 93 00:06:35,020 --> 00:06:36,980 - மணி சத்தம் என்னை எழுப்பியது. - சரி, சரி. 94 00:06:36,980 --> 00:06:39,316 நான் வண்டி ஓட்டி வரும்போது கொஞ்சம் ஷெரி குடித்தேன். 95 00:06:39,316 --> 00:06:42,361 சரி. இது முடிந்த பிறகு, நாம் கொஞ்சம் பேசலாம். 96 00:06:42,361 --> 00:06:44,404 சரி. சரி. அது நன்றாக இருக்கும். 97 00:06:46,823 --> 00:06:48,450 - ஸ்காட். - யார் ஸ்காட்? 98 00:06:48,450 --> 00:06:50,202 சரி, ஸ்காட் யார் என்று நான் சொல்கிறேன். 99 00:06:50,202 --> 00:06:52,412 யாருக்கும் விளையாட விருப்பமில்லை என்று நான் சொல்லும் அறிவுரையை 100 00:06:52,412 --> 00:06:54,748 - கேட்காதவன் அவன்... - ஹலோ! 101 00:06:54,748 --> 00:06:57,543 ஸ்லாட்டர்பிரிட்ஜ் மேனருக்கு வரவேற்கிறேன். 102 00:06:59,545 --> 00:07:03,632 விரைவில், உங்கள் தொகுப்பாளர், லார்ட் ஸ்லாட்டர்பிரி... அதாவது நான். நான்தான் லார்ட் ஸ்லாட்டர்பிரிட்ஜ். 103 00:07:03,632 --> 00:07:04,800 மன்னிக்கவும், நான் வந்து... 104 00:07:05,843 --> 00:07:11,098 கரேனை இந்த விஷயத்தை படிக்கச் சொன்னேன், ஆனால், அவளுக்கு ஆர்வம் இல்லை. 105 00:07:11,682 --> 00:07:12,558 சரி. 106 00:07:12,558 --> 00:07:17,980 லார்ட் ஸ்லாட்டர்பிரிட்ஜ் எனும் நான், ஒரு கொலை வழக்கைக் கண்டுபிடிக்க உங்களை அழைக்கிறேன். 107 00:07:18,814 --> 00:07:24,069 ஆமாம், சரி. இந்த அறையில் இருக்கும் யாரோ ஒருவரால் நான் விரைவில் கொலையாகப் போகிறேன். 108 00:07:24,069 --> 00:07:25,863 ஆம். பார்த்தாலே புரிகிறது. 109 00:07:26,488 --> 00:07:30,492 - பிரின்சஸ். - ஆனால், சந்தேகத்திற்குரியவர்கள் யார்? 110 00:07:34,288 --> 00:07:35,289 ஒரு பொருளை எடுங்கள். 111 00:07:39,084 --> 00:07:42,087 ஸ்லெண்டெர்வெல், மரியாதைக்குரிய பாதிரியார். 112 00:07:45,007 --> 00:07:46,717 மேடம் ரிஷெவ்ஸ்கி, 113 00:07:46,717 --> 00:07:50,554 விசித்திரமான ஆன்மீகவாதி இறந்தவர்களோடு தொடர்புகொள்ளக் கூடியவர். 114 00:07:50,554 --> 00:07:53,473 இன்னொரு உலகத்தோடு எனக்கு எப்போதும் ஒரு தொடர்பை உணர்ந்திருக்கிறேன். 115 00:07:53,473 --> 00:07:55,392 ஜேசன் வந்து... 116 00:07:55,392 --> 00:07:58,562 - டிக் மலோன், சிடுமூஞ்சி துப்பறிவாளர். - அட. 117 00:07:58,562 --> 00:08:02,024 ஒரே பார்வையால் துளைத்து ஒரு மனிதனின் ஆன்மாவை பார்த்து விடுவான். 118 00:08:02,608 --> 00:08:04,693 மக்களை பேச வைக்க சாராயம் கொடுப்பான். 119 00:08:04,693 --> 00:08:07,196 - நாம் ஜோடி சேரலாம். - சரி, ஜில், அன்பே. 120 00:08:07,196 --> 00:08:09,323 - அடச்சே. - டாக்டர். 121 00:08:09,323 --> 00:08:11,867 எப்போதும் நம்பகமானவர். செய்தியில் இருப்பவர்களைத் தவிர. 122 00:08:11,867 --> 00:08:14,328 சரி. எனவே ஆண்கள் டிடெக்டிவ்கள் மற்றும் மருத்துவர்கள். 123 00:08:14,328 --> 00:08:17,247 அடக் கடவுளே. நமக்கு மதியம் ஓய்வு கிடையாதா? 124 00:08:17,247 --> 00:08:18,332 வந்து... 125 00:08:20,459 --> 00:08:21,877 டில்லைலா டெவில். 126 00:08:21,877 --> 00:08:26,048 அழகான உதடுகள்! இளமையான, தந்திரமான பெண், எந்த ஆணையும் மயக்குபவள்... 127 00:08:26,048 --> 00:08:27,716 சரி. சரி, சரி. எங்களுக்குப் புரிந்தது. 128 00:08:28,509 --> 00:08:33,138 சமமான சம்பளம் வாங்கி, மரியாதைக்குரிய வேலை செய்கிறாள். 129 00:08:33,138 --> 00:08:34,097 இது பரவாயில்லை. 130 00:08:34,097 --> 00:08:36,390 லாங்லி ட்ரூமன், முன்னணி செய்தி நிருபர். 131 00:08:37,476 --> 00:08:40,645 இசபெல்லா மற்றும் இசடோரா ஸ்லாட்டர்பிரிட்ஜ், 132 00:08:40,645 --> 00:08:43,982 ஸ்லாட்டர்பிரிட்ஜ் பேத்திகள் மற்றும் சொத்தின் வாரிசுகள். 133 00:08:44,816 --> 00:08:45,651 சுவாரஸ்யமானது. 134 00:08:45,651 --> 00:08:50,614 - கரேன். - கடைசியாக, கார்லா சாண்டியாகோ, 135 00:08:50,614 --> 00:08:53,367 ஸ்பானிஷ் தூதரின் உதவியாளர். 136 00:08:53,367 --> 00:08:56,286 அது எப்படி இருக்கு? அவர்களிடம் குழந்தைகளின் தேர்வுகள் இல்லை. 137 00:08:56,286 --> 00:08:58,914 ஆனால், கவலைப்படாதே, இது ஒரு பெரிய அலங்கார கதாபாத்திரம்தான். 138 00:08:58,914 --> 00:09:04,545 இப்போது, வீட்டில் எங்கோ என் உடலை நீங்கள் கண்டுபிடித்த பிறகு, 139 00:09:04,545 --> 00:09:09,383 நம்மிடையே இருக்கும் கொலைகாரனை, கண்டுபிடிக்கும் துப்புகளை நீங்கள் பின்தொடர வேண்டும். 140 00:09:09,383 --> 00:09:12,678 ஒரு நிமிடத்தில் உங்கள் தேடலை ஆரம்பிக்கலாம். 141 00:09:13,220 --> 00:09:15,472 சரி, இரண்டு நிமிடங்களுக்கு பிறகு, ஏனெனில் அது அங்கே நடைபாதையில் இருக்கு... 142 00:09:16,890 --> 00:09:18,392 அல்லது வேண்டாமா? 143 00:09:18,976 --> 00:09:21,103 இங்கே பாருங்கள், விருப்பமில்லை என்றால் நாம் இதை விளையாட வேண்டாம். 144 00:09:21,103 --> 00:09:23,355 அதாவது, நாம் போய் மதுபானம் குடிக்கலாம்... 145 00:09:23,355 --> 00:09:25,816 சரி. அவர் ஏற்கனவே போய்விட்டார், எனவே... 146 00:09:25,816 --> 00:09:27,568 - நிக், நிக், நிக். - என்ன? 147 00:09:27,568 --> 00:09:29,653 பாரு, நாம் ஸ்காட் பற்றி பேச வேண்டும். 148 00:09:29,653 --> 00:09:31,321 - என்ன, அறிவுரை போலவா? - இல்லை, 149 00:09:31,321 --> 00:09:33,782 டின்னருக்கு பிறகு அவன் என்னை பேசச் சொன்ன விஷயம் பற்றி. 150 00:09:33,782 --> 00:09:35,701 - நான் அதை எழுதவில்லை. என்ன சொல்வது? - எனக்குத் தெரியாது. 151 00:09:35,701 --> 00:09:38,370 - அவரைப் பற்றி உனக்கு தெரிந்ததை பேசு. - அவனைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 152 00:09:38,370 --> 00:09:41,290 ஜேஸ், அவரை உனக்கு பல வருடங்களாக தெரியும். அவர் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனே நீதான். 153 00:09:41,290 --> 00:09:44,251 வந்து... தெரியவில்லை, உனக்கு இருக்கும் நினைவுகளை சொல். 154 00:09:46,211 --> 00:09:47,754 - அப்பா. - நிக்கி. 155 00:09:47,754 --> 00:09:48,881 என்ன? 156 00:09:48,881 --> 00:09:51,341 இதை நிறுத்திவிட்டு, போய் எல்லா கானாபிக்களை சாப்பிட விரும்புகிறாயா? 157 00:09:52,134 --> 00:09:53,051 ஆமாம். 158 00:09:53,051 --> 00:09:57,389 அப்பா. இந்த சொற்பொழிவுக்கு உதவ, ஸ்காட் பற்றிய, ஏதாவது நினைவுகள், 159 00:09:57,389 --> 00:10:00,809 வேடிக்கையான கதைகள் போன்ற ஏதாவது உங்களுக்குத் தெரியுமா? 160 00:10:00,809 --> 00:10:02,728 பெரும்பாலும் நான் அவனை புறக்கணிக்க முயல்வேன். 161 00:10:05,355 --> 00:10:07,191 அவன் உயரமானவன். அதை கவனித்திருக்கிறேன். 162 00:10:09,651 --> 00:10:11,862 ரொம்ப நன்றி. ஆமாம், அது ரொம்ப உதவியாக இருந்தது. 163 00:10:20,871 --> 00:10:25,584 சரி. அவர் அங்கே இல்லை, எனவே நான் முடித்து விட்டேன், ஆமாம். 164 00:10:27,836 --> 00:10:29,171 நான் இதைக் கடந்து வர வேண்டும். 165 00:10:29,922 --> 00:10:33,175 நாம் ஓவிய அறையில் பார்க்கலாம், ஆனால் உண்மையில் நான் கவலைப்படவோ, நேர்மையாக இருக்கவோ மாட்டேன். 166 00:10:33,175 --> 00:10:35,010 இல்லை, அப்படி இல்லை. 167 00:10:36,220 --> 00:10:41,266 நான் இந்த டேட்டிங் ஆப்பை பதிவிறக்கம் செய்தேன். 168 00:10:42,643 --> 00:10:46,772 ஆனால், என்ன செய்வதென்று தெரியவில்லை. அதாவது, இப்போது உலகம் மாறியிருக்கிறது. 169 00:10:46,772 --> 00:10:50,150 அதிகம் மாறவில்லை. அதாவது, பாட்டியோடு நீங்கள் எப்படி பழகினீர்கள்? 170 00:10:50,150 --> 00:10:53,862 வெள்ளிக்கிழமை ஜிம்லெட்ஸ் போனோம், திங்கட்கிழமை அவள் அப்பாவிற்கு கடிதம் எழுதினேன். 171 00:10:54,530 --> 00:10:55,531 சரி. 172 00:10:56,740 --> 00:10:58,283 வந்து, ஆமாம், கொஞ்சம் மாறியிருக்கிறது. 173 00:10:58,283 --> 00:11:02,663 சரி. உங்கள் சுயவிவரத்திற்காக உங்களைப் பற்றிய வர்ணனை வேண்டும். 174 00:11:02,663 --> 00:11:04,790 இதோ. இது பரவாயில்லையா? 175 00:11:09,336 --> 00:11:12,047 உங்கள் ஆரோக்கிய பிரச்சினைகளின் எழுத்து வரிசையான பட்டியல் இது. 176 00:11:12,047 --> 00:11:14,383 மோசமானதிலிருந்து, சாதாரணவை என பட்டியலிடணுமா? 177 00:11:15,509 --> 00:11:17,469 நான் “ஆரோக்கியத்தில்-கவனம்” என்று எழுதுகிறேன். 178 00:11:18,428 --> 00:11:20,556 சரி. ஒரு புரோஃபைல் ஃபோட்டோக்கு என்ன செய்வது? 179 00:11:22,432 --> 00:11:23,267 இதோ. 180 00:11:24,518 --> 00:11:25,519 ஆமாம். 181 00:11:30,983 --> 00:11:35,904 தாத்தா. நமக்கு சில புதிய ஃபோட்டோக்கள் தேவை. 182 00:11:39,366 --> 00:11:43,495 - நாம் ஸ்காட் அங்கிளைத் தேட வேண்டாமா? - ஒரு வகையில், அதைத்தான் செய்கிறோம், தம்பி. 183 00:11:43,495 --> 00:11:46,331 பாரு, இந்த சொற்பொழிவில் எழுத எனக்கு ஏதாவது கிடைக்கவில்லை என்றால், 184 00:11:46,331 --> 00:11:48,584 அவன் மட்டும் இறக்க மாட்டான். என்னை நம்பு. 185 00:11:48,584 --> 00:11:51,211 எப்படி இருந்தாலும், நிறைய பேர் தேடுகிறார்கள். 186 00:11:51,211 --> 00:11:52,754 வேறு யாரோவது ஒருவர் அவனைக் கண்டுபிடிப்பார்கள். 187 00:12:10,230 --> 00:12:11,315 அந்த மனிதனைப் பற்றிய தகவலே இல்லை. 188 00:12:11,315 --> 00:12:14,902 நான் “ஸ்காட் ஃபில்பர்ட்” என்று தேடினால், இது, “‘சாஃப்ட் ஃபில்டர்ஸ்’-ஐ சொல்கிறீர்களா?” என்கிறது. 189 00:12:14,902 --> 00:12:17,571 பிறகு இது என்னை கேமரா தொடர்புடைய பொருட்களின் இணையதளத்திற்கு அழைத்துச் செல்கிறது. 190 00:12:18,155 --> 00:12:21,533 நீ என்ன செய்திருக்கிறாய்? ஏதாவது கண்டுபிடித்தாயா? நாம் பார்க்கலாம்... 191 00:12:21,533 --> 00:12:25,454 ஆமாம், ஒரு ஏர் ஃபிரையர் கருத்து மற்றும் கம்பனீஸ் ஹவுஸ் பற்றிய காலம் கடந்த பட்டியலை வைத்து 192 00:12:25,454 --> 00:12:29,333 நான் எப்படி 30 நிமிடங்களுக்கான விவரங்களை சேகரிக்க முடியும் என்று தெரியவில்லை. 193 00:12:31,251 --> 00:12:34,421 இது கொஞ்சம் பழைய ரக டிடெக்ட்டிவ் வேலையைச் செய்ய வேண்டிய நேரம், நண்பா. 194 00:12:35,589 --> 00:12:36,590 என்னைப் பின்தொடர்ந்து வா. 195 00:12:36,590 --> 00:12:38,467 நாம் ஸ்காட்டைத் தேட வேண்டாமா? 196 00:12:38,467 --> 00:12:40,886 பரவாயில்லை. நிறைய பேர் இருக்கிறார்கள். வேறு யாராவது கண்டுப்பிடிப்பார்கள். 197 00:12:40,886 --> 00:12:43,847 சரி. முத்தம் கொடுப்பது போல உங்கள் உதடுகளை வைத்துக்கொள்ளுங்கள். 198 00:12:43,847 --> 00:12:46,934 முகத்தை ஒல்லியாக வையுங்கள். இப்போது கொஞ்சம் சாய்ந்தது போல நில்லுங்கள். 199 00:12:48,268 --> 00:12:51,146 சரி, உங்கள் உடலில் இருந்து தள்ளி உங்கள் கைகளை உயர்த்துங்கள். 200 00:12:51,146 --> 00:12:52,439 அது உங்களை ஒல்லியாகக் காட்டும். 201 00:12:56,151 --> 00:12:58,111 சரி, அதை விடுங்கள். சும்மா சிரியுங்கள். 202 00:12:59,655 --> 00:13:01,532 உங்களுக்கு சந்தோஷம் தரும் எதையாவது நினைத்துக்கொள்ளலாமே? 203 00:13:04,201 --> 00:13:05,452 சரி. நாம் கிளம்புவதற்கு முன்னர், 204 00:13:05,452 --> 00:13:08,539 ஸ்பார்க் பிளக் வயர்களை கருத்தில் கொண்டு, முதலில் கேப்பைக் கண்டுபிடித்து 205 00:13:08,539 --> 00:13:11,500 அதை அதன் இடத்தில் இருந்து எடுத்து, பிறகு பத்திரமாக ஸ்பார்க் பிளக்கை 206 00:13:11,500 --> 00:13:13,669 புதிய கேப்புடன் நாம் இணைத்து, மெக்கானிக்கின் 207 00:13:13,669 --> 00:13:16,588 தவறை நிரூபித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? 208 00:13:16,588 --> 00:13:17,714 மனதில் நோட்ஸ் எடுத்தது. 209 00:13:17,714 --> 00:13:19,049 இதோ இப்படித்தான். 210 00:13:19,883 --> 00:13:23,804 சரி. நல்லது, ஆனால் நமக்கு இன்னும் தேவைப்படப் போகிறது. 211 00:13:28,892 --> 00:13:30,269 சரி, பிரின்சஸ்? 212 00:13:30,269 --> 00:13:33,939 ஹலோ. உங்களிடம் ஷாம்பெயின் கிளாஸ், 213 00:13:33,939 --> 00:13:37,067 வைக்கோல் தொப்பி மற்றும் படிப்பதற்கான கண்ணாடி உள்ளதா? 214 00:13:38,151 --> 00:13:39,695 சில கோல்ஃப் மட்டைகளும். 215 00:13:39,695 --> 00:13:40,946 சரி. 216 00:13:41,864 --> 00:13:43,448 நாம் இதைத் தேட வேண்டுமா? 217 00:13:43,448 --> 00:13:46,743 பாரு, ஒரு ஆணைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவனது பாக்கெட்டுகளை பார்க்க வேண்டும். 218 00:13:46,743 --> 00:13:49,788 - ப்ளீஸ், ஸ்காட். எனக்கு ஏதாவது தகவல் கொடு. - நூலாக அட்டை. 219 00:13:52,040 --> 00:13:53,125 அது எப்போது காலாவதியாகப் போகிறது? 220 00:13:53,876 --> 00:13:54,877 விரைவில். 221 00:13:54,877 --> 00:13:57,462 அது சொற்பொழிவுக்கு ஏற்றதாக இருக்குமா? குழப்பமாக உள்ளது. 222 00:13:59,464 --> 00:14:01,800 ஆம். கொஞ்ச நேரம் இதைப் பார்க்கிறேன். 223 00:14:01,800 --> 00:14:03,886 சரி. நல்லது. நல்லது. நீ தேடிக் கொண்டே இரு. 224 00:14:16,940 --> 00:14:18,567 ஆல் அட் ஸீ 225 00:14:18,567 --> 00:14:21,278 {\an8}அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு சாதாரண பெண்ணின் தேடல் பயணம் 226 00:14:31,246 --> 00:14:32,247 கிளாஸை எடுத்து பருகுங்கள். 227 00:14:32,247 --> 00:14:34,708 ஒருவேளை எனக்கு இதைச் செய்யும் வயதில்லை போலும். 228 00:14:34,708 --> 00:14:38,504 பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறீர்கள், ஆனால் கொஞ்சம் ஒப்பனை செய்து உங்களை இன்னும் இளமையாக காட்டலாம். 229 00:14:40,130 --> 00:14:43,008 ஏற்கனவே அறுபது வயது போல தெரிகிறோம். உங்கள் சட்டையின் மேல் பட்டனைப் போடுங்கள். 230 00:14:43,800 --> 00:14:47,054 ஹேய், என்னை சின்ன பையனைப் போல காட்டிவிடாதே. நான் இளம் பெண்களைக் கவர விரும்பவில்லை. 231 00:14:47,763 --> 00:14:49,348 அறுபது வயதாகப் போகும், முகத்திற்கு நேராக, 232 00:14:49,348 --> 00:14:51,808 துடுக்காக பேசும் பெண்களை எல்லாம் என்னால் சமாளிக்க முடியாது. 233 00:14:51,808 --> 00:14:52,893 புரிந்தது. 234 00:15:00,400 --> 00:15:02,194 ஒருவரைப் பார்த்தேன், அப்படியே ஸ்கிரீனில் வலது பக்கம் படத்தை தள்ளினேன். 235 00:15:02,194 --> 00:15:04,279 நீங்கள் நிறைய பேரின் படங்களைத் தள்ள வேண்டியிருக்கும். 236 00:15:05,572 --> 00:15:06,657 அது ரொம்ப மோசம். 237 00:15:06,657 --> 00:15:07,741 - நிக்கி. - என்ன? 238 00:15:07,741 --> 00:15:08,951 எனக்கு கவலையாக இருக்கு. 239 00:15:08,951 --> 00:15:13,121 இந்த தொப்பியை நான் அணிந்ததிலிருந்து, எனக்குள் இருக்கும் பட்சியை எழுப்பியது போல உணர்கிறேன். 240 00:15:13,872 --> 00:15:17,292 மேலே உள்ல ஜன்னலில் ஏதோ ஒரு உருவத்தைப் பார்த்தேன். 241 00:15:17,292 --> 00:15:19,753 அது வழக்கத்திற்கு மாறானது. 242 00:15:19,753 --> 00:15:22,673 சரி. நிச்சயமாக நாம் இதைப் பற்றி பேசுவோம். 243 00:15:24,508 --> 00:15:25,509 இந்தாருங்கள். 244 00:15:26,343 --> 00:15:28,095 - லெவல் மீட்டர்? - இருக்கு. 245 00:15:28,095 --> 00:15:30,138 - குளூ ஸ்டிக்? - இருக்கு. 246 00:15:30,138 --> 00:15:31,390 பில்லியர்ட்ஸ் குச்சிக்கான சுண்ணாம்பு? 247 00:15:31,390 --> 00:15:33,809 சுண்ணாம்பு இல்லாமல் குச்சியை மட்டும் கொண்டு வருவதில் எந்த பயனும் இல்லை. 248 00:15:35,936 --> 00:15:37,980 - ஜூனியர் பூப்பந்தாட்ட செட்? - உம்... 249 00:15:40,357 --> 00:15:41,441 இல்லை. எங்களிடம் இல்லை. 250 00:15:41,441 --> 00:15:42,943 அட்டகாசம்! 251 00:15:45,445 --> 00:15:47,781 பொறுங்கள். சற்று பொறுங்கள். ஸ்காட் எங்கே? 252 00:16:09,511 --> 00:16:10,512 நாள் முழுவதும் நீங்கள்... 253 00:16:12,639 --> 00:16:13,807 அங்கேயே இருந்தீர்களா? 254 00:16:16,351 --> 00:16:19,062 வந்து, எங்களால் உங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை? 255 00:16:19,062 --> 00:16:20,606 நாங்கள் ரொம்ப... 256 00:16:20,606 --> 00:16:22,524 - வருத்தப்பட்டோம். - நாங்கள் வருத்தப்பட்டோம். 257 00:16:23,108 --> 00:16:24,109 ஆமாம். 258 00:16:26,403 --> 00:16:27,654 ஜேசன். 259 00:16:28,322 --> 00:16:29,781 இப்போது நீ பேசுகிறாயா? 260 00:16:29,781 --> 00:16:31,200 புட்டிங்கிற்கு பிறகு பேசச் சொல்லியிருக்கிறார். 261 00:16:37,706 --> 00:16:40,792 அனைவருக்கும் வணக்கம். ஆம். நன்றி. பேச்சு நேரம்... 262 00:16:43,879 --> 00:16:49,551 சரி. ஸ்காட் ஃபில்பர்டின் 50வது பிறந்தநாளைக் கொண்டாட 263 00:16:50,177 --> 00:16:55,057 நாம் இங்கே கூடியிருக்கிறோம். 264 00:16:59,061 --> 00:17:02,648 சரி, ஸ்காட் ஃபில்பர்ட் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? 265 00:17:05,233 --> 00:17:06,568 அவர் ஒரு மனிதர். 266 00:17:07,361 --> 00:17:09,029 உயரமான மனிதர். 267 00:17:09,695 --> 00:17:11,198 திருமணமானவர். 268 00:17:11,198 --> 00:17:15,618 உயரமான, வேலையில் உள்ள, திருமணமானவர் 269 00:17:15,618 --> 00:17:19,289 அவருக்கு மனைவி, மகள் மற்றும் ஒரு வீடு உள்ளது. 270 00:17:35,305 --> 00:17:36,306 ஜேஸ்? 271 00:17:45,649 --> 00:17:47,192 அவர் ஒரு நூலக உறுப்பினர். 272 00:17:47,860 --> 00:17:48,944 ஆனால் ரொம்ப காலத்திற்கு இல்லை. 273 00:17:52,656 --> 00:17:54,074 என்னை மன்னித்துவிடு. 274 00:17:56,201 --> 00:17:59,204 அவர் உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்டவர். 275 00:17:59,204 --> 00:18:00,664 அந்த காலத்தில் உள்ள, 276 00:18:00,664 --> 00:18:03,083 பெரிய பெரிய மற்றும் வறுக்க அதிக நேரம் எடுக்கும் 277 00:18:03,083 --> 00:18:08,088 ஏர் ஃப்ரையர் எல்லாம் அவருக்குப் பிடிக்காது. 278 00:18:10,132 --> 00:18:14,845 மக்களே, இதோ ஸ்டீவி இங்கே வந்திருக்கிறாள். ஸ்டீவிக்காக கைத்தட்டுங்கள். ஆமாம். 279 00:18:14,845 --> 00:18:16,138 ஹலோ. 280 00:18:18,015 --> 00:18:19,933 - நீ நலமா? - வாலட் ரொம்ப பிடிக்கும். 281 00:18:19,933 --> 00:18:21,018 அவருக்கு தன் வாலட் பிடிக்கும். 282 00:18:21,018 --> 00:18:23,562 ஸ்காட் பற்றிய மற்ற பிரபலமான விஷயங்கள்... 283 00:18:28,734 --> 00:18:33,906 ஆம். அவன் அர்த்தமுள்ள எதையாவது சொல்வதற்கு, தயங்குவதன் காரணம் என்னவென்றால்... 284 00:18:35,782 --> 00:18:37,492 அர்த்தமுள்ளதாக சொல்வதற்கு எதுவுமில்லை. 285 00:18:37,492 --> 00:18:39,703 - இல்லை. - இல்லை, இல்லை... அது வந்து, 286 00:18:39,703 --> 00:18:42,789 நான் மூன்று மணி நேரமாக இறந்துக் கிடந்தேன். ஆனால், யாருமே கவனிக்கவில்லை. 287 00:18:43,415 --> 00:18:46,210 சரி, நான் எப்படி வாழ்கிறேனோ, அப்படியே இறந்துவிட்டேன் போலும்: யாருமே கவனிக்காமல். 288 00:18:47,628 --> 00:18:51,381 மதிப்பற்ற மற்றும் வெறும் வெளித் தோற்றத்திற்காக மட்டுமே கவனிக்கப்படும் ஒரு மனிதன். 289 00:18:52,132 --> 00:18:54,927 ஆனால், இன்று வாழ்க்கையில் எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது, 290 00:18:54,927 --> 00:19:00,432 தவறவிட்ட வாழ்க்கைக்கு ஈடாக வாழ இரண்டாம் வாய்ப்பு கிடைத்துள்ளது. 291 00:19:01,433 --> 00:19:04,978 இன்று உங்கள் முன் இருக்கும் மனிதனாக நான் நாளையும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லையே. 292 00:19:04,978 --> 00:19:07,022 எனவே, நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன். 293 00:19:10,067 --> 00:19:13,362 மற்றும் ஸ்டீவி நினைத்து வருந்திக்கொண்டிருந்த விஷயமான... 294 00:19:14,446 --> 00:19:16,532 கடல் மட்ட உயர்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த... 295 00:19:17,032 --> 00:19:21,787 அட்லாண்டிக் பெருங்கடலில் தனி ஆளாக படகை ஓட்டிச் செல்லலாம் என முடிவு செய்துவிட்டேன். 296 00:19:30,879 --> 00:19:31,964 சரி. 297 00:19:35,008 --> 00:19:36,385 ஆம், நான் போய்... 298 00:19:54,695 --> 00:19:56,196 ஏதும் பிரச்சினை இல்லையே? 299 00:19:57,155 --> 00:19:59,241 - எதுவுமில்லை. - ஏனென்றால் இப்போதுதானே 300 00:19:59,241 --> 00:20:02,202 நீங்கள் பெருங்கடலில் தனியாக படகு ஓட்டிச் செல்லப் போவதாக சொன்னர்களே அதனால்தான் கேட்டேன். 301 00:20:02,202 --> 00:20:05,497 ஆமாம். நான் போகத்தான் போகிறேன். 302 00:20:06,248 --> 00:20:09,084 சரி, சரி. எப்படி உங்களுக்கு இந்த யோசனை வந்தது? 303 00:20:12,880 --> 00:20:15,382 எனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் மிகவும் குறைவான விஷயங்களைத்தான் செய்துள்ளேன், கரேன். 304 00:20:16,133 --> 00:20:20,637 நான் செய்த அந்த குறைவான விஷயங்கள்கூட, மோசமானவையாக இருந்திருக்கு. 305 00:20:21,471 --> 00:20:23,515 - என்ன? - இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஆர்க்டிக்கில் 306 00:20:23,515 --> 00:20:26,476 துளையிடும் உரிமைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று ஒரு அறிக்கையை எழுதினேன். 307 00:20:26,476 --> 00:20:30,772 இப்போது கிழக்கு கிரீன்லாண்டில், ஷேல் வாயுவிற்காக அவர்கள் துளையிடுகிறார்கள், 308 00:20:30,772 --> 00:20:34,943 அதுதான் வெட்டெல் சீல் என்னும் மிருகத்தின் முக்கிய இனப்பெருக்கம் 309 00:20:35,777 --> 00:20:37,196 செய்யும் இடமாக உள்ளது. 310 00:20:37,779 --> 00:20:38,989 இதோ இதுதான். 311 00:20:38,989 --> 00:20:42,659 சரிதான். அது எரிச்சலூட்டும் முகத்தைக் கொண்ட ஒரு சீல். அதனால் என்ன? 312 00:20:42,659 --> 00:20:47,539 சரி, துளையிட துவங்கியதிலிருந்தே அவற்றின் எண்ணிக்கை 40% குறைந்துவிட்டது. 313 00:20:48,665 --> 00:20:50,876 சீல் வகையில் முக்கியமான வெட்டெல் சீலைக் கொன்றதற்கு 314 00:20:50,876 --> 00:20:52,711 நான்தான் காரணம். 315 00:20:53,295 --> 00:20:55,380 பல வகையான சீல்கள் இருப்பதுகூட எனக்குத் தெரியாது. 316 00:20:55,380 --> 00:20:57,591 ஒன்றுதான் இருந்தது என நினைத்தேன். சீல். 317 00:20:57,591 --> 00:20:59,301 என்னால்தான், இப்போது அப்படி இருக்கிறது. 318 00:20:59,301 --> 00:21:00,385 ஒன்று சொல்லவா, ஸ்காட்? 319 00:21:00,385 --> 00:21:02,971 குறிப்பிட்ட இடத்தில் மட்டும்தான் இனச்சேர்க்கை செய்யணும் என்பதை அவை தவிர்க்கணும். 320 00:21:02,971 --> 00:21:05,933 அதாவது, நான் சீல்களை பார்த்திருக்கிறேன். அவை இனச்சேர்க்கையாவது செய்கிறதே. 321 00:21:07,184 --> 00:21:11,688 வாழ்க்கையில் நான் செய்த எல்லாவற்றிலும் தோற்று போய்விட்டேன். 322 00:21:13,440 --> 00:21:14,441 ஸ்டீவி விஷயத்தைத் தவிர. 323 00:21:16,235 --> 00:21:17,694 நான் அவளுக்கு ஏமாற்றத்தை தரப் போவதில்லை. 324 00:21:18,946 --> 00:21:21,698 நான் அவளது கனவை நாசமாக்கப் போவதில்லை. 325 00:21:21,698 --> 00:21:24,701 அட என்ன, ஸ்காட், உங்களுக்கு 50 வயதாகிவிட்டது. 326 00:21:25,619 --> 00:21:27,538 வந்து, நீங்கள் உடற்பயிற்சிக் கூடத்திற்கு கூட போவதில்லை. 327 00:21:27,538 --> 00:21:30,165 நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியேதான் ஸ்டீவி உங்களை நேசிக்கிறாள். 328 00:21:30,165 --> 00:21:32,626 கேளு, என் அப்பா 51 வயதில் இறந்துவிட்டார். 329 00:21:32,626 --> 00:21:34,419 அதனால்தானே இப்படி நினைக்கிறாய்? 330 00:21:35,337 --> 00:21:37,047 அதாவது, எனக்கு இன்னும் எவ்வளவு காலம் உள்ளது? 331 00:21:37,047 --> 00:21:39,258 அவர் டிவி ஆன்டெனாவை சரிசெய்ய, கூரையில் ஏறி விழுந்துவிட்டார். 332 00:21:39,258 --> 00:21:42,177 - அது வம்சாவழியானது இல்லை, ஸ்காட். - அப்படித்தான் நீ நினைக்கிறாய். 333 00:21:45,389 --> 00:21:46,849 நான் யாரென்று காட்ட வேண்டிய நேரம் இது. 334 00:21:49,685 --> 00:21:50,686 சம்மதம் சொல். 335 00:21:57,818 --> 00:22:00,070 அதனால்தான் உங்களிடம் கதைகள் கேட்டேன். 336 00:22:01,488 --> 00:22:03,156 - நான்... வேண்டாமா? - இல்லை, இப்போது வேண்டாம். 337 00:22:04,950 --> 00:22:08,036 சரி. நாம் பார்சன்’ஸ் பிஸ்கட்ஸ் விளையாடப் போகிறோம் என்றால், இப்போதே ஆரம்பிக்கலாம், 338 00:22:08,036 --> 00:22:10,205 இல்லாவிடில், நடுராத்திரி வரை நாம் இங்கே இருக்க வேண்டியிருக்கும். 339 00:22:10,205 --> 00:22:12,624 எனவே, எல்லோரும் உங்கள் இடது ஷூவை எடுத்து, உங்களுக்குப் பிடித்த 340 00:22:12,624 --> 00:22:15,836 வெளியுறவுச் செயலரை நினைத்துக்கொள்ளுங்கள், மற்றும் யாரிடமும் அதை பகிர வேண்டாம். 341 00:22:15,836 --> 00:22:18,088 - இல்லை, நாங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை, ஸ்காட். - அப்போ சரி. 342 00:22:25,679 --> 00:22:28,432 - எனக்கு ஒரு விளையாட்டு தெரியும். - ஓ, இல்லை. இப்போது வேண்டாம், அன்பே. 343 00:22:28,432 --> 00:22:29,641 அது ஜாலியாக இருக்கும். 344 00:22:33,187 --> 00:22:34,605 சரி. அதன் பெயர் என்ன? 345 00:22:35,189 --> 00:22:36,064 அதன் பெயர்... 346 00:22:36,064 --> 00:22:42,446 அது மிதக்குமா? அது மிதக்குமா? அது மிதக்குமா? அது மிதக்குமா? 347 00:22:42,446 --> 00:22:45,657 அது மிதக்குமா? அது மிதக்குமா? 348 00:22:48,035 --> 00:22:50,495 - மூழ்கும். மூழ்கும். மூழ்கும். - மிதக்கும். மிதக்கும், மிதக்கும். 349 00:22:50,495 --> 00:22:52,581 மூழ்கும், மூழ்கும், மூழ்கும், மூழ்கும். 350 00:22:53,832 --> 00:22:55,292 அவர் மிதக்கும் என்றார், ஆம். 351 00:22:55,292 --> 00:23:01,924 அது மிதக்குமா? அது மிதக்குமா? 352 00:23:01,924 --> 00:23:04,593 மூழ்கும், மூழ்கும், மூழ்கும்! 353 00:23:04,593 --> 00:23:06,386 மூழ்கும், மூழ்கும், மூழ்கும், மூழ்கும்! 354 00:23:07,179 --> 00:23:09,890 அனைவரும் தவறாக சொன்னீர்கள். 355 00:23:09,890 --> 00:23:16,104 அது மிதக்குமா? அது மிதக்குமா? 356 00:23:25,280 --> 00:23:26,281 சரி. 357 00:23:27,449 --> 00:23:29,785 கேளு, அந்த பேச்சிற்காக மீண்டும் என்னை மன்னித்துவிடு. 358 00:23:30,619 --> 00:23:34,623 ஒருவனுக்கு ஜன்னல் தேவைப்பட்டால், அவனது நண்பர் கண்ணாடியைத் தருகிறார். 359 00:23:34,623 --> 00:23:37,543 சரி, ஆம். அதாவது, அது... அதைத்தான் நானும் நினைத்தேன். 360 00:23:37,543 --> 00:23:38,961 - ஆம். - இங்கே வா. 361 00:23:39,628 --> 00:23:41,046 ஹேய். சரி. 362 00:23:42,714 --> 00:23:44,258 இதோ. 363 00:23:45,092 --> 00:23:47,386 சரி. நீ உள்ளே போ. 364 00:23:52,140 --> 00:23:55,561 முடிந்ததா, அம்மா? ஜன்னலில் ஒரு ஆவியைப் பார்த்தீர்களா? 365 00:23:55,561 --> 00:23:57,229 எனக்கு ரொம்ப சங்கடமாக இருக்கு. 366 00:23:57,229 --> 00:23:59,189 இது என் கண்களைத் திறந்துவிட்டது. 367 00:23:59,690 --> 00:24:02,276 நாம் வீடு திரும்பும் வரை குடிக்க மாட்டேன். 368 00:24:03,986 --> 00:24:05,863 - உன்னை நேசிக்கிறேன். - நானும் தான். பை. 369 00:24:05,863 --> 00:24:07,948 - பிறகு பார்ப்போம், ஜில். பொறு. இன்னொன்று. - பை-பை. 370 00:24:08,866 --> 00:24:10,242 - வைத்துவிட்டேன். - சரி. சரியோ சரி. 371 00:24:10,909 --> 00:24:12,411 நான் ஓட்டவா? ப்ளீஸ். 372 00:24:13,495 --> 00:24:14,496 ப்ளீஸ்? 373 00:24:15,122 --> 00:24:16,290 சரி. 374 00:24:16,290 --> 00:24:18,375 சரி, ஜேஸ், ஆனால் பயணத்தின் மீதான உன் வெறுப்பைக் கொஞ்சம் காட்டினால் கூட, 375 00:24:18,375 --> 00:24:20,919 - பிறகு நான் ஓட்டுவேன். உண்மையாகவா? சரியா? - மாட்டேன். ஆமாம். 376 00:24:23,005 --> 00:24:25,174 - சரி. எல்லாவற்றையும் எடுத்துவிட்டாயா? - ஆம். 377 00:24:25,174 --> 00:24:26,633 எனக்குத் தேவையான அனைத்தையும் எடுத்துவிட்டேன். 378 00:24:27,426 --> 00:24:28,427 உள்ளே ஏறு. 379 00:24:29,219 --> 00:24:30,721 - பை! - பை! 380 00:24:46,904 --> 00:24:48,530 ஜூனியர் பூப்பந்தாட்ட செட் 381 00:25:13,972 --> 00:25:15,265 சரி. 382 00:25:32,115 --> 00:25:33,951 புதிய முகவரி 383 00:25:35,369 --> 00:25:37,037 விருப்பமானவை 384 00:25:37,037 --> 00:25:38,163 வீடு (கேட்) 385 00:25:40,457 --> 00:25:41,667 40 ஃபெர்ன்டெல் சாலை, பிரைட்டன் 386 00:25:45,879 --> 00:25:47,256 சரி. 387 00:25:48,715 --> 00:25:49,716 நாம் இங்கிருந்து கிளம்பலாம். 388 00:27:03,749 --> 00:27:05,751 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்