1 00:00:30,948 --> 00:00:32,573 சரி, பிக் பிக்சர். 2 00:00:32,658 --> 00:00:35,410 அந்த ஒட்டுமொத்த இடத்திலேயே இதுதான் எனக்கு மிகவும் பிடித்தது. 3 00:00:36,578 --> 00:00:41,667 நீங்கள் அந்த ஆய்வகத்திற்குப் போனால் அங்கே இந்தப் படத்தை, நம் ஆடிட்டோரியத்தைவிட 4 00:00:41,750 --> 00:00:45,546 பெரிய சுவரில் பிரிண்ட் செய்திருப்பார்கள். 5 00:00:45,629 --> 00:00:47,840 -மேண்டி. -இதுதான் ஒட்டுமொத்த பேரண்டமுமா? 6 00:00:48,715 --> 00:00:52,261 அது ஒரு அருமையான கேள்வி. அது... இல்லை. அதுதான் இதில் அற்புதமான விஷயம். 7 00:00:52,344 --> 00:00:54,805 இது பேரண்டத்தின் ஒரு சிறுபகுதிதான். 8 00:00:54,888 --> 00:00:56,974 நீங்கள் உங்கள் விரலை உயர்த்திப் பிடித்தால்... 9 00:00:57,057 --> 00:00:58,976 உயர்த்திப் பிடியுங்கள். ஆம். அப்படித்தான். 10 00:00:59,685 --> 00:01:05,022 இரவில் வெளியில் சென்று வானத்தை நோக்கி உங்கள் விரலை இப்படி வைத்தால், 11 00:01:05,107 --> 00:01:09,570 நீங்கள் தோராயமாக ஓரிரண்டு நட்சத்திரங்களை மறைப்பீர்கள், இல்லையா? 12 00:01:09,653 --> 00:01:13,866 ஆனால் உங்களிடம் தொலைநோக்கி இருந்தால், நீங்கள் இவை அனைத்தையும் பார்ப்பீர்கள். 13 00:01:13,949 --> 00:01:17,327 இந்த நட்சத்திரங்கள், அண்டங்கள் மற்றும் இந்தப் படத்தில் உள்ள அனைத்தையும் பார்ப்பீர்கள், 14 00:01:17,411 --> 00:01:20,706 இது பேரண்டத்தின் ஒரு விரல் அளவுள்ள மதிப்பு. 15 00:01:22,165 --> 00:01:24,751 நமக்கான நேரம் முடிவடைந்துவிட்டது. 16 00:01:24,835 --> 00:01:27,045 மன்னிக்கவும். நாம் போவதற்குள் இன்னொரு விஷயம். 17 00:01:27,129 --> 00:01:29,840 நான் மேற்கொள்ளும் ஆண்டு இறுதி கணக்கெடுப்பிற்காக உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். 18 00:01:29,923 --> 00:01:33,427 உங்களுக்கு வானவியல் பாடம் அதிகமாக வேண்டும் என்றால் கையை உயர்த்த முடியுமா? 19 00:01:34,595 --> 00:01:37,264 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. நல்லது. 20 00:01:37,347 --> 00:01:39,099 வேண்டாம் என்பவர்கள் கையை உயர்த்துங்கள். 21 00:01:40,350 --> 00:01:41,518 ரமோன். உண்மையாகவா? ஏன்? 22 00:01:42,227 --> 00:01:43,228 எனக்குத் தெரியவில்லை. 23 00:01:44,104 --> 00:01:46,106 அது என்னைச் சிறியதாக உணர வைக்கிறது என நினைக்கிறேன். 24 00:01:49,276 --> 00:01:51,028 புரிகிறது. 25 00:01:53,405 --> 00:01:58,869 இப்போது நீங்கள் அனைவரும் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்க வேண்டிய நேரம் என நினைக்கிறேன். 26 00:01:58,952 --> 00:02:01,413 வீட்டிலேயே இருப்பது பற்றி. 27 00:02:02,789 --> 00:02:04,958 யாராவது தாங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை பகிர விரும்புகிறீர்களா? 28 00:02:08,503 --> 00:02:10,172 சரி, நல்லது. 29 00:02:17,304 --> 00:02:18,931 இந்தப் பெண் எங்கிருந்து கிடைத்தாள்? 30 00:02:19,473 --> 00:02:22,059 டிண்டரா, அல்லது... மற்றொன்றின் பெயர் என்ன? பம்பிளா? 31 00:02:23,060 --> 00:02:24,728 அடக் கடவுளே. அது ஜேடேட்டா? 32 00:02:24,811 --> 00:02:26,355 -அது உண்மையில் ஜேடேட்டா? -இல்லை. 33 00:02:27,856 --> 00:02:29,316 அவளது அம்மா என் அம்மாவுடன் பணிபுரிகிறார். 34 00:02:29,858 --> 00:02:32,110 -அடக் கடவுளே. அற்புதம். -புரிகிறது. இது மிகவும் மோசம். 35 00:02:32,194 --> 00:02:34,404 நான் இதை விரும்பவில்லை, ஆனால் என் அம்மா என்னை வற்புறுத்தினார். 36 00:02:34,488 --> 00:02:35,697 அதனால் “சரி” என்று சொன்னேன். 37 00:02:35,781 --> 00:02:38,742 ஆனால் பிறகு லாக்டவுன் ஏற்பட்டது, அதனால் அதைச் செய்ய வேண்டாம் என நினைத்தேன், 38 00:02:38,825 --> 00:02:41,912 ஆனால் அவர் மீண்டும் அதைப் பற்றி கூறினார், அதனால் இப்போது ஜூமில் செய்ய வேண்டும். 39 00:02:44,331 --> 00:02:45,958 -இது சலிப்பாக உள்ளதா? -இல்லை. 40 00:02:46,041 --> 00:02:48,168 ஏனெனில் இதைப் பற்றி பேசாமல் இருக்க ஆர்வமாக உள்ளேன். 41 00:02:48,252 --> 00:02:50,838 அடக் கடவுளே. மன்னித்துவிடு. நான் களைப்பாக இருக்கிறேன். 42 00:02:50,921 --> 00:02:53,131 -நீ களைப்பாகத் தெரிகிறாய். -இல்லை. நான் களைப்பாகத் தெரியவில்லை. 43 00:02:53,215 --> 00:02:56,760 -இல்லை, சும்மா கூறினேன், நன்றாக இருக்கிறாயா? -இல்லை, எனக்கு கெட்ட கனவுகளாக வருகின்றன. 44 00:02:57,427 --> 00:02:58,595 ம்ம்-ஹ்ம்ம். 45 00:03:00,222 --> 00:03:01,598 கனவில் என்ன நடக்கிறது? 46 00:03:03,934 --> 00:03:05,894 முகமூடி அணியாத பலர் வருகின்றனர். 47 00:03:05,978 --> 00:03:07,145 -உண்மையாகவா? -உண்மையாக. ஆம். 48 00:03:07,229 --> 00:03:09,773 -அது விசித்திரமாக உள்ளது. -எப்படி விசித்திரமாக உள்ளது? அது... 49 00:03:09,857 --> 00:03:11,692 ஏனெனில் என் கனவுகள் எதுவுமே புரியாது. 50 00:03:11,775 --> 00:03:13,068 எனக்கும் அவை வரும். ஆனால் இவை... 51 00:03:13,151 --> 00:03:15,153 -இவை பயங்கரமாக உள்ளன, நண்பா. -ஆம். 52 00:03:16,238 --> 00:03:18,448 நான் அவர்களிடமிருந்து விலகி ஓடிக்கொண்டே இருக்கிறேன். 53 00:03:18,532 --> 00:03:21,910 “என்னிடமிருந்து விலகிப் போங்கள். ஏன் நீங்கள் முகமூடி அணியவில்லை?” என்று. புரிகிறதா? 54 00:03:21,994 --> 00:03:25,622 ஆனால் எங்கு போனாலும், அங்கு வேறொருவர் முகமூடி இல்லாமல் இருக்கிறார், புரிகிறதா? 55 00:03:25,706 --> 00:03:26,540 ஆம். 56 00:03:26,623 --> 00:03:29,168 பிறகு எனக்குத் தூக்கம் வரவில்லை, 57 00:03:29,251 --> 00:03:30,711 ஏனெனில் தூங்கினால் அவர்களைப் பார்ப்பேன். 58 00:03:35,549 --> 00:03:36,550 ஆம். 59 00:03:38,051 --> 00:03:39,595 வேலையில் ஒருவருக்கு வந்துவிட்டது. 60 00:03:43,473 --> 00:03:44,766 வேலையில் இருக்கும்போதா? 61 00:03:44,850 --> 00:03:47,269 இல்லை. குடும்ப நிகழ்ச்சியில் என்று நினைக்கிறேன். 62 00:03:47,352 --> 00:03:50,606 -அவர் மறுக்கிறார், ஆனால் எனக்குத் தெரியும். -கடவுளே. 63 00:03:52,566 --> 00:03:53,650 அவர் நன்றாக இருக்கிறாரா? 64 00:03:55,110 --> 00:03:56,195 எனக்குத் தெரியாது, நண்பா. 65 00:03:56,904 --> 00:03:58,238 அவனிடமிருந்து எந்த செய்தியும் இல்லை. 66 00:04:01,533 --> 00:04:02,534 நீ நன்றாக இருக்கிறாயா? 67 00:04:04,203 --> 00:04:06,205 ஆம். நன்றாக இருக்கிறேன். 68 00:04:06,914 --> 00:04:07,956 நன்றாக இருக்கிறேன். 69 00:04:31,480 --> 00:04:33,065 நீங்கள் இசைக் கலைஞரா? 70 00:04:36,276 --> 00:04:38,070 நீங்கள் அந்த... 71 00:04:38,153 --> 00:04:39,738 -கிடாரைப் பார்த்ததால் கேட்கிறீர்கள். -ஆம். 72 00:04:39,821 --> 00:04:40,864 மன்னிக்கவும். 73 00:04:43,575 --> 00:04:46,078 அது அவமானமாக உள்ளது. நான் அதை நகர்த்த நினைத்திருந்தேன். 74 00:04:46,161 --> 00:04:48,121 நான் ஜூமைத் திறந்ததும் 75 00:04:48,205 --> 00:04:50,457 அது பின்னால் இருந்ததைப் பார்த்தேன், பிறகு நான்... 76 00:04:52,167 --> 00:04:54,795 “என்னைப் பாருங்கள், நான் ஒரு இசைக் கலைஞர், ஏனெனில் ஜூமின் பின்னணியில் கிடார் உள்ளது" 77 00:04:54,878 --> 00:04:56,922 என்பது போல் இருக்கும் நபராக இருக்க விரும்பவில்லை. 78 00:04:57,005 --> 00:04:58,215 அது... நான்... ஆம். 79 00:04:58,298 --> 00:05:00,342 அதை இப்போது நகர்த்தினால் வித்தியாசமாக இருக்கும் என நினைக்கிறேன். 80 00:05:00,425 --> 00:05:02,553 அது இன்னும் அதிக கவனத்தை ஈர்க்கும். அதனால்... 81 00:05:03,178 --> 00:05:05,597 ஆம். நீங்கள் அதைப் பார்ப்பீர்கள் என நினைக்கவில்லை. மன்னிக்கவும். 82 00:05:05,681 --> 00:05:07,432 பரவாயில்லை. நாம் உங்கள் கிடாரைப் பற்றி பேச வேண்டியதில்லை. 83 00:05:07,516 --> 00:05:10,435 -பரவாயில்லை. -இல்லை, பரவாயில்லை. நான்... ஆம். 84 00:05:10,519 --> 00:05:12,896 நான் ஒரு இசைக் கலைஞன். கிட்டத்தட்ட. 85 00:05:14,565 --> 00:05:16,108 “கிட்டத்தட்ட” என்றால் என்ன அர்த்தம்? 86 00:05:17,693 --> 00:05:19,027 நல்ல கேள்வி. என்ன அர்த்தம்? 87 00:05:19,111 --> 00:05:21,363 நான் அதைத் தொழில்முறையாகச் செய்யவில்லை. 88 00:05:22,573 --> 00:05:24,700 சரி. ஆம், எனக்குத் தெரியும். 89 00:05:24,783 --> 00:05:26,618 அது ஒரு நல்ல விஷயம். கவலை வேண்டாம். 90 00:05:26,702 --> 00:05:28,120 இருங்கள். அது எப்படி உங்களுக்குத் தெரியும்? 91 00:05:28,203 --> 00:05:30,205 -நீங்கள் ஆசிரியர்தானே? -ஆம். 92 00:05:30,289 --> 00:05:34,793 ஆம். நான் ஒரு உண்மையான இசைக் கலைஞருடன் டேட்டிங் செல்ல ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன். அதனால்... 93 00:05:34,877 --> 00:05:35,919 உண்மையான இசைக் கலைஞரா? 94 00:05:38,672 --> 00:05:41,758 மன்னிக்கவும். நான் தொழில்முறை என்று சொல்ல 95 00:05:41,842 --> 00:05:44,887 அல்லது, பிஸினஸில் இருப்பவர். இசைத்துறையில். 96 00:05:44,970 --> 00:05:47,890 சரி. எனில், உங்களுக்கான ஆள் நான்தான். 97 00:05:50,267 --> 00:05:52,477 நீங்கள் உண்மையான இசைக் கலைஞர் இல்லை என்று சொல்லவில்லை. 98 00:05:52,561 --> 00:05:54,813 -கவலை வேண்டாம். பரவாயில்லை. -மன்னிப்பு கேட்கிறேன். 99 00:05:57,900 --> 00:06:00,277 -நீங்கள் இசைக் குழுவில் உள்ளீர்களா அல்லது... -நீங்கள் அதைப் பற்றி கேட்க வேண்டியதில்லை. 100 00:06:00,360 --> 00:06:02,779 -நாம் அதைப் பற்றி பேச வேண்டியதில்லை. -இல்லை, நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 101 00:06:03,614 --> 00:06:04,615 சொல்லுங்கள். 102 00:06:05,949 --> 00:06:09,161 சரி. இல்லை, நான் இசைக் குழுவில் இல்லை. 103 00:06:10,787 --> 00:06:15,083 ஆனால் தனியாகவே நிறைய செய்ய முடியும் என நினைக்கிறேன். 104 00:06:15,167 --> 00:06:17,503 ஓவர்டப்பிங் போன்று. 105 00:06:17,586 --> 00:06:19,588 சரி. ஓவர்டப்பிங் என்றால் என்ன? 106 00:06:20,631 --> 00:06:22,341 அது, நீங்கள் ரெக்கார்டு செய்யும்போது, 107 00:06:22,424 --> 00:06:25,385 நீங்கள் பல்வேறு பகுதிகளை வாசித்து அவற்றை ஒன்றாக இணைப்பது. 108 00:06:26,637 --> 00:06:29,723 புரிகிறது. நீங்கள் ஆல்பம் உருவாக்குகிறீர்களா? 109 00:06:29,806 --> 00:06:30,849 இல்லை. 110 00:06:32,684 --> 00:06:36,104 அதாவது, இப்போதெல்லாம் ஆல்பத்திற்கு மதிப்பில்லை, இல்லையா? 111 00:06:36,188 --> 00:06:37,231 எனக்கு தெரியவில்லை. 112 00:06:37,314 --> 00:06:39,691 ஆம். நான் ஒரு... 113 00:06:40,859 --> 00:06:43,654 என்ன உருவாக்குகிறேன் எனத் தெரியவில்லை. ஏதோ உருவாக்குகிறேன். அது அற்புதமாக இருக்கும். 114 00:06:43,737 --> 00:06:47,741 அது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் டிரம்ஸ் மட்டும் தேவை... ஆம். 115 00:06:47,824 --> 00:06:49,409 -அருமை. -நன்றி. 116 00:06:50,410 --> 00:06:52,246 எப்போது டிரம்ஸ் சேர்க்கப் போகிறீர்கள்? 117 00:06:52,329 --> 00:06:54,665 டிரம்ஸ் கடினமானவை. டிரம்ஸ்... அது... 118 00:06:54,748 --> 00:06:58,710 உண்மையான டிரம்ஸில் வாசிப்பதை மட்டும் நம்மால் படுக்கையறையில் செய்ய முடியாது, புரிகிறதா? 119 00:06:58,794 --> 00:07:01,171 போலி டிரம்ஸைப் பயன்படுத்தலாம், அதைத்தான் எல்லோரும் செய்கிறார்கள், 120 00:07:01,255 --> 00:07:02,589 ஆனால் அவை இரண்டும் ஒன்றாகாது. 121 00:07:02,673 --> 00:07:03,674 அதனால்... 122 00:07:05,050 --> 00:07:06,552 -ம்ம்-ஹ்ம்ம். -ஆம். 123 00:07:07,177 --> 00:07:09,388 சரி. எப்போது உங்கள் பாடலை நிறைவுசெய்யப் போகிறீர்கள்? 124 00:07:13,392 --> 00:07:14,393 ஏன்? 125 00:07:15,894 --> 00:07:16,979 நான்... 126 00:07:17,855 --> 00:07:19,273 எனக்கு விஷயங்களை நிறைவுசெய்யப் பிடிக்கும். 127 00:07:21,483 --> 00:07:24,278 எனக்கு இசை பற்றி எதுவும் தெரியாது. அதனால்... 128 00:07:25,028 --> 00:07:26,738 எல்லோருக்கும் இசை பற்றி ஏதோவொன்று தெரியும், இல்லையா? 129 00:07:26,822 --> 00:07:28,198 எனக்கு அப்படி இல்லை. 130 00:07:28,282 --> 00:07:29,992 என்ன, நீங்கள் இசை கேட்க மாட்டீர்களா? 131 00:07:30,075 --> 00:07:31,493 இல்லை, கேட்பேன். எனக்கு இசை பிடிக்கும். 132 00:07:31,577 --> 00:07:34,037 எனக்கு இசை பற்றி எதுவும் தெரியாது. 133 00:07:34,788 --> 00:07:36,832 நீங்கள் கடைசியாக கேட்ட பாடல் எது? 134 00:07:36,915 --> 00:07:38,375 எனக்குத் தெரியாது. 135 00:07:39,334 --> 00:07:41,336 சரி. இப்போது உங்களுக்குப் பிடித்த பாடல் எது? 136 00:07:42,629 --> 00:07:43,964 கண்டிப்பாக தெரியாது. 137 00:07:46,466 --> 00:07:50,846 சரி. உங்களுக்கு நினைவில் உள்ள உங்கள் சிறுவயதில் வைத்திருந்த சிடி எது? 138 00:07:52,681 --> 00:07:54,391 என்னிடம் சிடிக்கள் இருந்ததில்லை. 139 00:07:55,517 --> 00:07:57,019 ம்ம்-ஹ்ம்ம். 140 00:07:57,102 --> 00:07:59,646 அவை விலை அதிகமாக இருந்தன. அது எனக்கு நினைவுள்ளது. 141 00:07:59,730 --> 00:08:00,731 மிகவும் விலை அதிகம். நிச்சயமாக. 142 00:08:00,814 --> 00:08:04,610 அதற்குத்தான் என் பணம் செலவானது. என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் சிடிகளுக்கே செலவிட்டேன். 143 00:08:04,693 --> 00:08:06,445 ஏனெனில், அப்போதெல்லாம், 144 00:08:06,528 --> 00:08:09,907 அது மட்டும்தான் இசை கேட்க ஒரே வழி. 145 00:08:09,990 --> 00:08:12,367 ஏதேனும் குறிப்பிட்டு கேட்க விரும்பினால். 146 00:08:12,451 --> 00:08:14,745 இல்லையெனில், ரேடியோ மட்டும்தான். 147 00:08:15,787 --> 00:08:17,915 -நான் ரேடியோவில் மட்டும்தான் கேட்பேன். -ஊஃப். 148 00:08:19,041 --> 00:08:20,542 ஊஃபா? ரேடியோவில் என்ன பிரச்சினை? 149 00:08:23,712 --> 00:08:25,964 ஒன்று சொல்லவா? ஒன்றுமில்லை. 150 00:08:28,550 --> 00:08:29,551 சரி. 151 00:08:31,845 --> 00:08:33,096 என்ன? 152 00:08:34,347 --> 00:08:36,140 இல்லை. நான்... 153 00:08:38,477 --> 00:08:40,145 நீங்கள் ஏதோ கேட்க வந்தீர்கள் என நினைக்கிறேன். 154 00:08:41,980 --> 00:08:43,565 நீங்கள் எங்கே வளர்ந்தீர்கள்? 155 00:08:43,649 --> 00:08:45,108 இங்குதான் வளர்ந்தேன். 156 00:08:45,192 --> 00:08:46,610 -அப்படியா? எங்கே? -எல்ஏ. 157 00:08:47,319 --> 00:08:48,904 இல்லை, அது தெரியும். எந்த இடத்தில்? 158 00:08:49,613 --> 00:08:50,697 பள்ளத்தாக்குப் பகுதியில். 159 00:08:50,781 --> 00:08:51,782 நானும்தான். 160 00:08:51,865 --> 00:08:53,325 -அப்படியா? எங்கே? -வேன் நைஸ். 161 00:08:54,576 --> 00:08:57,287 வேடிக்கையாக உள்ளது. என் பெற்றோர் இன்னும் ரான்சிடோவில்தான் வசிக்கின்றனர். 162 00:08:57,913 --> 00:08:58,914 அற்புதம். 163 00:09:00,207 --> 00:09:03,126 நாம் பூங்காவில் ஒன்றாக விளையாடியிருப்போம். 164 00:09:03,919 --> 00:09:06,046 நாங்கள் பூங்காவிற்குச் சென்றதில்லை. என் அம்மாவிற்கு பூங்காக்கள் பிடிக்காது. 165 00:09:06,588 --> 00:09:08,090 எப்படி பூங்காவை வெறுக்க முடியும்? 166 00:09:08,590 --> 00:09:10,342 அது விளையாட்டு மைதானம் போலத்தான். புரிகிறதா? 167 00:09:10,425 --> 00:09:14,429 அவருக்கு மற்ற விஷயங்களுடன், மண் ஆகியவை பிடிக்காது. 168 00:09:14,513 --> 00:09:17,099 -அவர் அழகானவராகத் தெரிகிறார். -ஹேய். ஒழுங்காக பேசுங்கள். 169 00:09:17,182 --> 00:09:19,309 சரி. மன்னிக்கவும். 170 00:09:20,185 --> 00:09:21,311 அவரைப் பார்க்கிறீர்களா? 171 00:09:21,895 --> 00:09:22,980 சரி. 172 00:09:23,063 --> 00:09:25,148 அவர்தான் நம்மை அறிமுகப்படுத்தியது. நான் அவருக்கு நன்றி கூற வேண்டும். 173 00:09:28,193 --> 00:09:29,403 இதோ இவர்தான். 174 00:09:30,320 --> 00:09:31,697 -அவர்கள்தான் உங்கள் பெற்றோரா? -ஆம். 175 00:09:33,407 --> 00:09:34,700 -அடடா. அழகாக உள்ளனர். -நன்றி. 176 00:09:34,783 --> 00:09:38,161 புகைப்படங்களில் நபர்கள் சிரிக்காமல் இருப்பது எனக்கு பிடிக்கும். 177 00:09:38,245 --> 00:09:39,663 உண்மையாகவா? ஏன்? 178 00:09:41,248 --> 00:09:42,583 அது தத்ரூபமாக இருக்கும் என நினைக்கிறேன். 179 00:09:42,666 --> 00:09:46,295 அதாவது, நான் எனக்கு நேராக யாராவது கேமராவை காட்டினால் எனக்கு சிரிப்பு வராது. 180 00:09:47,462 --> 00:09:49,715 ஆம். அவர்கள் எப்போதும் சிரித்ததில்லை. 181 00:09:50,757 --> 00:09:52,759 -தெரியுமா? படங்களில் மட்டுமல்ல. -அப்படி இருக்க முடியாது. 182 00:09:52,843 --> 00:09:54,136 ஆம், கிட்டத்தட்ட அப்படிதான். 183 00:09:56,013 --> 00:09:57,264 “கிட்டத்தட்ட” என்றால் என்ன அர்த்தம்? 184 00:09:59,641 --> 00:10:02,436 அவர்கள் வாழ்க்கை கடினமாக இருந்தது. நம்மைவிட மிகவும் வித்தியாசமாக. 185 00:10:02,519 --> 00:10:05,606 அவர்களுடைய நாட்டில், அந்த நேரத்தில், மோசமாக இருந்துள்ளது. 186 00:10:05,689 --> 00:10:08,817 அவர்கள் எதுவும் இல்லாமல் இங்கு வந்து, முன்னேறியுள்ளனர். 187 00:10:09,401 --> 00:10:11,445 ஆம். என்னுடைய கொள்ளுத் தாத்தா பாட்டி போலவே. 188 00:10:11,528 --> 00:10:12,654 என் அம்மாவின் சந்ததியில். 189 00:10:12,738 --> 00:10:14,907 என்னிடம் என் கொள்ளுத் தாத்தாவின் ஒரே ஒரு படம்தான் உள்ளது, 190 00:10:14,990 --> 00:10:17,451 அவர் கொஞ்சம் கூட சிரித்திருக்க மாட்டார். 191 00:10:18,452 --> 00:10:20,454 -அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? -ரஷ்யா. 192 00:10:20,954 --> 00:10:21,955 ரஷ்யா. 193 00:10:22,039 --> 00:10:24,124 -ஆம். உன் பெற்றோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? -கொரியா. 194 00:10:25,459 --> 00:10:27,377 என் மாணவர்களில் பலரும் குடிபெயர்ந்தவர்களின் குழந்தைகள்தான். 195 00:10:27,461 --> 00:10:31,381 அவர்களது பெற்றோர் இங்கே குடிபெயர்ந்துள்ளனர் என நினைக்கிறேன். உன் பெற்றோர் போல. 196 00:10:31,465 --> 00:10:34,009 அது... அது அவர்களுக்கானது. 197 00:10:35,052 --> 00:10:36,220 என்ன சொல்கிறீர்கள்? 198 00:10:36,303 --> 00:10:40,390 இல்லை, அதாவது அவர்களில் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள், ஆனால்... 199 00:10:40,474 --> 00:10:43,810 ஆம், அதில் ஒரு குழந்தை இருக்கிறாள், அவள்... 200 00:10:43,894 --> 00:10:46,480 அவள் இங்கே பிறந்தவள், ஆனால் அவளது பெற்றோர் ஈரானைச் சேர்ந்தவர்கள். 201 00:10:47,064 --> 00:10:49,733 அவள் பேசக்கூடிய, எழுதக்கூடிய சில விஷயங்கள் நான் பத்து வயதாக 202 00:10:49,816 --> 00:10:53,487 இருக்கும்போது நினைத்ததைவிட மிகவும் வித்தியாசமாக உள்ளன. 203 00:10:54,363 --> 00:10:55,989 தெரியுமா? அவள்... 204 00:10:56,698 --> 00:10:59,618 அவள் ஒவ்வொரு கோடைக்கும் அங்கே சென்று கொண்டிருந்தாள். 205 00:10:59,701 --> 00:11:02,037 ஆனால் சில ஆண்டுகளுக்கு முன், அவள் போவதை நிறுத்திவிட்டாள், 206 00:11:02,120 --> 00:11:05,791 ஏனெனில், நம் அரசாங்கத்தை நினைத்து பயப்படுகிறார்கள் என நினைக்கிறேன். 207 00:11:06,458 --> 00:11:08,961 மேலும் அது மோசமான விஷயம். 208 00:11:09,044 --> 00:11:11,213 நான் அவளுக்காக வருத்தப்படுகிறேன், 209 00:11:11,296 --> 00:11:15,384 ஆனால் அது ஒரு விதத்தில் அவளை வலிமையாக்கும் என நம்புகிறேன். 210 00:11:15,467 --> 00:11:21,974 அவள் இதுபற்றி தெரிந்திருக்கிறாள், கூர்மையாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறாள். 211 00:11:22,057 --> 00:11:24,393 அவள் வளர்ந்து பெரிய வெற்றியடைவாள். நான் உறுதியாகச் சொல்கிறேன். 212 00:11:24,476 --> 00:11:27,688 நான் அவள் மீது பந்தயம் கட்டுவேன். 213 00:11:30,399 --> 00:11:32,359 -அவள் பெயர் என்ன? -நிக்கி. 214 00:11:34,152 --> 00:11:35,153 நிக்கி. 215 00:11:39,116 --> 00:11:40,409 உங்களுக்குப் பசிக்கிறதா? 216 00:11:42,286 --> 00:11:43,287 ஆம். 217 00:11:44,913 --> 00:11:46,248 -நிச்சயமாக. -எனக்கும் தான். 218 00:11:47,249 --> 00:11:50,043 அவன் “அது என்னைச் சிறியதாக உணரச் செய்கிறது” என்றான். 219 00:11:50,878 --> 00:11:53,297 -அடக் கடவுளே. -புரிகிறது. அவனை எனக்குப் பிடித்துள்ளது. 220 00:11:53,380 --> 00:11:57,050 அவன் இதயப்பூர்வமான, சிந்தனைமிகுந்தவன். 221 00:11:58,802 --> 00:12:00,679 இந்த பேரண்டம் உங்களைச் சிறிதாக உணரச் செய்கிறதா? 222 00:12:01,180 --> 00:12:02,806 ஆம். உங்களுக்கு இல்லையா? 223 00:12:04,474 --> 00:12:08,187 அந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றும் விஷயம் அது கிடையாது. 224 00:12:09,396 --> 00:12:10,647 பிக் பிக்சர் உங்களுக்குத் தெரியுமா? 225 00:12:11,565 --> 00:12:12,983 ஆம், நண்பா. நானும் இங்குதான் வளர்ந்தேன். 226 00:12:13,066 --> 00:12:15,777 -நான் கிர்ஃபித் ஆய்வகத்திற்குச் சென்றுள்ளேன். -ஆம். சரி. 227 00:12:15,861 --> 00:12:18,071 -எனக்கு பிக் பிக்சர் மிகவும் பிடிக்கும். -எனக்கும்தான். 228 00:12:18,780 --> 00:12:20,616 ஆனால் அது உங்களைச் சிறிதாக உணரச் செய்ததாகக் கூறினீர்களே. 229 00:12:20,699 --> 00:12:21,700 ஆம். 230 00:12:22,492 --> 00:12:23,785 சரி. 231 00:12:23,869 --> 00:12:27,372 ஆம், ஆனால் எனக்கு, அது “நான் மனிதனாகப் பிறந்ததை நம்ப முடியவில்லை” என்று உணரச் செய்கிறது. 232 00:12:28,081 --> 00:12:32,586 புரிகிறதா? உடல், மூளை, கைகள், கண்களுடன். 233 00:12:32,669 --> 00:12:34,796 என்னால் பார்க்க முடியும், செயல்பட முடியும். 234 00:12:34,880 --> 00:12:38,091 ஏனெனில், இருக்கும் எல்லா வெற்றிடம் மற்றும் தூசு, வாயுக்களில் இந்த குறிப்பிட்ட 235 00:12:38,175 --> 00:12:42,846 சிறிய பாறையில் மட்டும் சுற்றுச்சூழல் சரியாக அமைந்ததால் 236 00:12:42,930 --> 00:12:46,058 நான் இந்த சிக்கலான இயந்திரமாக பிறந்துள்ளேனா? 237 00:12:46,141 --> 00:12:47,601 இதில் வெதுவெதுப்பான நீரும் உள்ளது, 238 00:12:47,684 --> 00:12:50,103 அதனால் கடலில் உள்ள துகள்கள் தங்களுக்குள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு 239 00:12:50,187 --> 00:12:53,357 தங்களுக்குள் மீண்டும் மீண்டும் மோதிக்கொண்டு 240 00:12:53,440 --> 00:12:55,692 ஒன்றாக இணைந்து இனப்பெருக்கம் செய்ய முடிந்தது. 241 00:12:55,776 --> 00:12:59,029 அது நானாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதா? 242 00:12:59,112 --> 00:13:03,951 நான் இப்போது இங்கு அமர்ந்து... சுவையான காய்கறி உணவைச் சாப்பிட்டுக்கொண்டு 243 00:13:04,034 --> 00:13:05,410 உங்களுடன் ஜூமில் பேசிக்கொண்டுள்ளேன். 244 00:13:06,036 --> 00:13:07,329 அதாவது, என்ன? 245 00:13:08,205 --> 00:13:10,457 இது சிறியதற்கு நேரெதிரானது. 246 00:13:10,541 --> 00:13:13,460 புரிகிறதா? மற்ற எல்லாம் சிறிதாக உள்ளது. நான் எப்படி இவ்வளவு முக்கியமானதாக மாறினேன்? 247 00:13:14,628 --> 00:13:16,046 அற்புதம். 248 00:13:16,129 --> 00:13:18,924 ஆம். நான் முக்கியமானதாக உணர்ந்ததே இல்லை. 249 00:13:19,716 --> 00:13:23,470 -ஆனால் நான் சொல்வது உங்களுக்குப் புரியும். -ஆம். அது ஒரு அதிசயம். 250 00:13:25,097 --> 00:13:27,766 இல்லை. அது அதிசயம் இல்லை. 251 00:13:27,850 --> 00:13:30,310 அதுதான் அதில் அருமையான விஷயம். அது உண்மையில் நடந்தது. 252 00:13:30,394 --> 00:13:31,979 தெரியுமா? அதிசயங்கள் பொய்யானவை. 253 00:13:33,105 --> 00:13:34,106 அப்படி இருக்க அவசியமில்லை. 254 00:13:36,149 --> 00:13:38,777 -அதுதான் அதிசயத்தின் வரையறை. -இல்லை. 255 00:13:39,778 --> 00:13:42,114 சரி. “அதிசயத்தை” வரையறுங்கள். 256 00:13:45,784 --> 00:13:46,994 சரி. 257 00:13:47,077 --> 00:13:50,706 நம்மால் விளக்க முடியாத ஒன்றுதான் அதிசயம். 258 00:13:51,665 --> 00:13:54,001 சரி. ஆனால் இதை நம்மால் விளக்க முடியும். புரிகிறதா? 259 00:13:54,084 --> 00:13:57,296 இது யாரோ உருவாக்கிய கட்டுக்கதை இல்லை. இது அறிவியல். 260 00:13:57,379 --> 00:13:59,548 -அறிவியலும் கதைகளால் உருவானதுதான். -ஜாக்கிரதை. 261 00:14:00,048 --> 00:14:01,049 என்ன? 262 00:14:01,758 --> 00:14:03,886 -அறிவியலுக்கு எதிராகப் பேசாதீர்கள். -நான் பேசவில்லை. 263 00:14:04,928 --> 00:14:06,430 நீங்கள் பேசுவது அப்படித்தான் உள்ளது. 264 00:14:07,014 --> 00:14:09,725 இப்போதுதான் அறிவியல் கதைகளால் உருவானது எனக் கூறினீர்கள். 265 00:14:09,808 --> 00:14:13,770 ஆனால் கதைகள் அறிவியலுக்கு நேரெதிரானவை. 266 00:14:13,854 --> 00:14:15,814 கதைகள்தான் நம்மை சிக்கலில் தள்ளுபவை. 267 00:14:15,898 --> 00:14:19,651 சரி, இருங்கள். அறிவியல் என்பது, இதுதான் நான் புரிந்துகொண்டது, 268 00:14:19,735 --> 00:14:24,031 என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மக்கள் முயற்சிப்பது, சரியா? 269 00:14:24,114 --> 00:14:28,285 ஆனால் அறிவியலாளர்கள் பற்றிய அற்புதமான விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு எதுவும் 270 00:14:28,368 --> 00:14:35,167 100 சதவீதம் உறுதியாகத் தெரியாது என அவர்கள் பணிவாக ஒப்புக்கொள்வார்கள். 271 00:14:35,250 --> 00:14:37,294 அதனால், அவர்களால் முடிந்ததைச் செய்வார்கள். 272 00:14:37,377 --> 00:14:39,880 அவர்கள் சுற்றிப் பார்ப்பார்கள். ஆதாரங்களைச் சேகரிப்பார்கள். 273 00:14:39,963 --> 00:14:43,550 ஒரு கதையாகக் கூறுவதன் மூலம் அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். 274 00:14:43,634 --> 00:14:45,469 அந்தக் கதைதான் கருதுகோள் எனப்படுகிறது. 275 00:14:46,053 --> 00:14:50,182 பிறகு அவர்கள் தங்களது கருதுகோளை இன்னும் ஆதாரங்கள் சேகரித்து சோதிப்பார்கள். 276 00:14:50,265 --> 00:14:54,019 சிலநேரம் அவர்கள் தவறாக இருக்கும்போது, தங்கள் கதையை மாற்ற வேண்டியிருக்கும். 277 00:14:54,102 --> 00:14:56,563 சிலநேரம் சரியாக இருக்கும்போது, தங்கள் பழைய கதையைத் தவறு என நிரூபிக்கும் 278 00:14:56,647 --> 00:15:00,817 புதிய ஆதாரங்களைக் கண்டறியும் வரை அதைத் தொடர வேண்டியிருக்கும், 279 00:15:00,901 --> 00:15:02,903 பிறகு புதிய கதையைக் கூற வேண்டும். 280 00:15:06,448 --> 00:15:08,200 இதைத்தான் உங்கள் மாணவர்களிடம் கூறுவீர்களா? 281 00:15:09,993 --> 00:15:11,245 ஆம். 282 00:15:11,328 --> 00:15:14,289 ஆம். இது எனது சிறப்புரை போன்றது. 283 00:15:15,624 --> 00:15:16,667 எனக்குப் பிடித்துள்ளது. 284 00:15:16,750 --> 00:15:17,751 அப்படியா? 285 00:15:19,253 --> 00:15:20,337 நன்றி. 286 00:15:20,420 --> 00:15:24,132 ஆனால் இருந்தாலும் அவர்களிடம் அறிவியல் கதைகளால் ஆனது எனச் சொல்லக் கூடாது. 287 00:15:24,216 --> 00:15:26,343 அவர்கள் அது எல்லாம் கட்டுக்கதை என நினைத்துக்கொள்வார்கள். 288 00:15:27,135 --> 00:15:28,804 சரி. அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும்? 289 00:15:33,267 --> 00:15:35,394 அது உண்மையான கதைகளால் ஆனது எனக் கூறுகிறேன். 290 00:15:36,061 --> 00:15:37,062 சரி. 291 00:15:37,813 --> 00:15:39,857 இன்னும் உண்மையாக மாறும் கதைகள். 292 00:15:40,566 --> 00:15:41,567 அற்புதம். 293 00:15:43,026 --> 00:15:44,194 நல்லது. 294 00:15:44,278 --> 00:15:45,988 இனி இதைத்தான் அவர்களிடம் சொல்லப் போகிறேன். 295 00:15:46,071 --> 00:15:48,782 -அருமை. நன்றாக இருக்கிறது. -சரி. உங்களுக்குப் பிடித்தால் சரி. 296 00:15:48,866 --> 00:15:51,159 எனக்குப் பிடித்துள்ளது. 297 00:15:51,243 --> 00:15:52,452 சரி. 298 00:15:52,536 --> 00:15:53,537 உண்மையாகவா? 299 00:15:54,204 --> 00:15:55,205 ஆம். 300 00:15:56,623 --> 00:15:58,041 அது உங்களைப் போல இல்லை. 301 00:15:59,001 --> 00:16:01,628 இனி இல்லை. ஆனால் நிச்சயமாக அப்போது இருந்தது. 302 00:16:01,712 --> 00:16:03,338 தீவிரமான மன அழுத்தமா? 303 00:16:05,299 --> 00:16:06,425 “தீவிரம்” என்றால் என்ன அர்த்தம்? 304 00:16:08,302 --> 00:16:11,013 அது தீவிரமாக இருந்தது என்று அர்த்தம். 305 00:16:13,473 --> 00:16:15,309 என் பதட்டம் தீவிரமானதா என யோசிக்கிறேன். 306 00:16:16,351 --> 00:16:17,352 உங்களுக்குப் பதட்டம் உள்ளதா? 307 00:16:17,978 --> 00:16:19,229 ஆம். அப்படித்தான் நினைக்கிறேன். 308 00:16:20,981 --> 00:16:24,276 அது தீவிரமாக இருந்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். 309 00:16:26,236 --> 00:16:27,613 அது மோசமாக இருந்தது. 310 00:16:28,780 --> 00:16:30,365 அது மிகவும் தீவிரம் அல்ல. 311 00:16:30,449 --> 00:16:32,326 இல்லை. நான் ஒரு நாள் வேலைக்குச் செல்ல முடியாமல் போனது. 312 00:16:34,328 --> 00:16:35,954 நான் என் வேலைக்கு ஏழு வாரங்களுக்குச் செல்ல முடியாமல் போனது. 313 00:16:39,666 --> 00:16:40,792 என்ன? 314 00:16:40,876 --> 00:16:42,836 இல்லை. அது... நான்... 315 00:16:45,172 --> 00:16:47,257 எனக்கு இருந்ததுதான் தீவிரம் என நினைத்திருப்பேன். 316 00:16:53,889 --> 00:16:55,557 நாம் லைட்களை அணைக்கலாமா? 317 00:16:57,100 --> 00:16:58,101 நிச்சயமாக. 318 00:17:06,693 --> 00:17:07,694 இப்போது உங்களைப் பார்க்க முடியவில்லை. 319 00:17:09,154 --> 00:17:10,696 பரவாயில்லை. 320 00:17:10,781 --> 00:17:12,991 முன்பு மக்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமல் 321 00:17:13,075 --> 00:17:14,785 ஃபோனில் பேசியதை நினைத்துக்கொள்வோமா? 322 00:17:15,285 --> 00:17:18,622 ஓ, ஆம். ரொம்ப காலத்திற்கு முன்பு பிப்ரவரியில் பேசியது போல. 323 00:17:24,586 --> 00:17:25,963 நீங்கள் மூச்சு விடுவது இன்னும் கேட்கிறது. 324 00:17:29,341 --> 00:17:31,009 இது என் 14 வயதில் இருந்தது போலுள்ளது. 325 00:17:31,969 --> 00:17:33,178 என்ன சொல்கிறீர்கள்? 326 00:17:34,513 --> 00:17:36,557 அப்போது ஆண்களுடன் பேசுவது போல. 327 00:17:36,640 --> 00:17:40,394 நாங்கள் பல மணிநேரத்திற்கு ஃபோனில் பேசுவோம். 328 00:17:40,978 --> 00:17:43,272 ஆம். ஏனெனில் யாருக்கும் கார் ஓட்டத் தெரியாது. 329 00:17:43,355 --> 00:17:45,190 அதனால் நேரில் பார்க்க வாய்ப்பே இல்லை. 330 00:17:45,274 --> 00:17:48,068 ஆம். எனக்கு ஒரு காதலன் இருந்தான். 331 00:17:48,902 --> 00:17:50,696 அவனை அப்படி அழைக்கலாம் என நினைக்கிறேன். 332 00:17:50,779 --> 00:17:53,115 அப்போது அவனை அப்படித்தான் அழைத்தேன், “என் காதலன்," 333 00:17:53,198 --> 00:17:55,826 ஆனால், நாங்கள் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக்கொண்டதே இல்லை. 334 00:17:56,952 --> 00:17:58,662 எல்லாம் ஃபோனில் தான் நடந்தது. 335 00:17:59,788 --> 00:18:01,164 என்னவெல்லாம் நடந்தது? 336 00:18:02,791 --> 00:18:07,004 -ஓ, எல்லாமே நடந்தது. -என்ன? 337 00:18:08,672 --> 00:18:12,551 அவனை என்ன செய்வேன் என்று அவனிடம் சொல்வேன். 338 00:18:13,343 --> 00:18:15,762 ம்ம்-ஹ்ம்ம். என்ன சொல்வீர்கள்? 339 00:18:16,430 --> 00:18:17,514 உங்களிடம் சொல்ல மாட்டேன். 340 00:18:17,598 --> 00:18:19,808 -ஏன்? -ஏனெனில். 341 00:18:19,892 --> 00:18:20,893 சரி. 342 00:18:22,728 --> 00:18:25,564 அவனிடம் செய்வதாகக் கூறிய விஷயங்களை இதுவரை செய்துள்ளீர்களா? 343 00:18:26,398 --> 00:18:27,941 -இல்லை. -இல்லையா? 344 00:18:28,942 --> 00:18:31,195 இல்லை. நேரில் இதே போல் இருக்காது. 345 00:18:32,362 --> 00:18:35,282 ஒன்று தெரியுமா? ஃபோனில் பேசுவதில் ஏதோவொன்று இருக்கிறது. 346 00:18:36,783 --> 00:18:39,536 நம் முதல் சந்திப்பு கம்ப்யூட்டரில் நடந்தது நல்ல விஷயம்தான். 347 00:18:41,246 --> 00:18:42,331 இருக்கலாம். 348 00:18:45,959 --> 00:18:49,671 நாம் உண்மையான டேட்டிங் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என நினைக்கிறீர்கள்? 349 00:18:50,797 --> 00:18:52,883 எனக்குத் தெரியாது. எனக்கு டேட்டிங் பிடிக்காது. 350 00:18:52,966 --> 00:18:54,885 -எனக்கும்தான். -இல்லை, எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. 351 00:18:54,968 --> 00:18:56,762 இல்லை. எனக்கும்தான். 352 00:18:57,930 --> 00:19:01,683 நான் அங்கு சென்றதும், அதை உடனே முடிக்க விரும்புவேன். 353 00:19:01,767 --> 00:19:02,768 ஆம். 354 00:19:02,851 --> 00:19:07,022 ஏனெனில் வழக்கமாக, முதல் 60 நொடிகளில் 355 00:19:07,105 --> 00:19:08,524 அது எதை நோக்கியும் போகாது எனத் தெரியும். 356 00:19:08,607 --> 00:19:10,317 ஆம். அதேதான். 357 00:19:11,777 --> 00:19:13,403 உணவகங்களுக்கு செல்வதை மிஸ் செய்கிறேன். 358 00:19:14,071 --> 00:19:15,072 எனக்கு இல்லை. 359 00:19:15,155 --> 00:19:18,116 முதல் சந்திப்பு பொதுவில் இருக்கக்கூடாது. 360 00:19:18,200 --> 00:19:21,787 -அது மிகவும் நடிப்பது போல இருக்கும். -என்ன பேசுகிறீர்கள்? 361 00:19:21,870 --> 00:19:25,666 முதல் சந்திப்பு எப்போதும் பொதுவில் இருக்க வேண்டும், ஒருவேளை அவன் பலாத்காரம் செய்பவனாக இருக்கலாம். 362 00:19:26,500 --> 00:19:27,751 சரி. 363 00:19:28,377 --> 00:19:31,505 ஆனால் என்னைத் தொந்தரவு செய்வது மற்றவர்கள் இல்லை. 364 00:19:31,588 --> 00:19:33,090 அந்த சூழ்நிலை முழுவதுமேதான். 365 00:19:34,049 --> 00:19:35,467 அது ஒரு பணிக்கான நேர்காணல் போல இருக்கும். 366 00:19:36,134 --> 00:19:38,136 மற்றவருக்கு எதிராக மேசையில் அமர்ந்துகொண்டு, 367 00:19:38,220 --> 00:19:40,764 இருவரும் மற்றவரை மதிப்பிட்டுக்கொண்டு, 368 00:19:40,848 --> 00:19:43,725 அது வணிகம் போல இருக்கும். 369 00:19:45,519 --> 00:19:48,897 பிறகு, இறுதியாக, நீங்கள் முத்தம் கொடுக்க வேண்டியிருக்கலாம். 370 00:19:48,981 --> 00:19:51,400 அதாவது, சமீபத்தில் சந்தித்த ஒருவருக்கு யார் முத்தம் கொடுப்பார்கள்? 371 00:19:52,150 --> 00:19:54,152 நாம் இப்போதுதான் சந்தித்தோம். எனக்கு உங்களை முத்தமிடத் தோன்றுகிறது. 372 00:19:58,657 --> 00:20:00,075 எனக்கும் தோன்றுகிறது. 373 00:20:01,410 --> 00:20:02,411 அப்படியா? 374 00:20:03,078 --> 00:20:04,496 அப்படித்தான் நினைக்கிறேன். 375 00:20:05,581 --> 00:20:08,250 ஆனால் உண்மையான சந்திப்பில் நீங்கள் கொடுத்திருக்க மாட்டீரகளா? 376 00:20:11,795 --> 00:20:13,088 ஒருவேளை மாட்டீர்கள், இல்லையா? 377 00:20:15,340 --> 00:20:16,341 குட் நைட். 378 00:20:17,968 --> 00:20:18,969 குட் நைட். 379 00:20:20,220 --> 00:20:22,806 உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என நினைத்திருப்பேன். 380 00:20:22,890 --> 00:20:28,020 நான் அதிகப்பிரசங்கியாக இருக்க விரும்பமாட்டேன் என்பதால் உங்களுக்கு கால் செய்ய மாட்டேன். 381 00:20:29,813 --> 00:20:34,193 நான் கால் செய்யாததால் நான் இதில் தீவிரமாக 382 00:20:34,276 --> 00:20:35,402 இல்லையென்று நினைப்பீர்கள். 383 00:20:35,485 --> 00:20:41,325 பிறகு நீங்கள் எனக்கு கால் செய்ய மாட்டீர்கள், பிறகு இருவரும் நம் வாழ்க்கையைப் பார்த்து போய்விடுவோம். 384 00:20:48,790 --> 00:20:50,167 தூங்குகிறீர்களா? 385 00:21:19,363 --> 00:21:20,197 எமிலி 386 00:21:20,280 --> 00:21:22,658 மன்னிக்கவும் நான் தூங்கிவிட்டேன்! காலை உணவுக்கு என்ன செய்கிறீர்கள்? 387 00:21:51,019 --> 00:21:52,229 இருக்கட்டும். அது அதிகம். 388 00:21:52,312 --> 00:21:53,772 அதனால்தான் நான் போக வேண்டும் 389 00:21:53,856 --> 00:21:57,067 ஏனெனில் அவை அனைத்தையும் இன்றைக்குள் ஒன்றாக விளக்கப்படமாக கொடுக்க வேண்டும். 390 00:21:58,068 --> 00:21:59,528 அருமை. அது அதிகம்தான். 391 00:22:00,279 --> 00:22:01,613 அது... 392 00:22:03,115 --> 00:22:04,408 அது மிகவும் உற்சாகமாக உள்ளது. 393 00:22:05,868 --> 00:22:07,119 ஆம். அது எனக்கு உற்சாகமாக உள்ளது. 394 00:22:07,744 --> 00:22:08,745 ஆம். 395 00:22:11,290 --> 00:22:13,166 இது உயிர்ப்புடன் இருக்க வேண்டிய நேரம். 396 00:22:14,543 --> 00:22:15,961 -என்ன? இப்போதா? -ஆம். 397 00:22:17,546 --> 00:22:19,673 அதாவது, அதை நான் உற்சாகம் என்று கூற மாட்டேன். 398 00:22:20,215 --> 00:22:21,466 ஏன், கோவிட் தொற்றாலா? 399 00:22:22,301 --> 00:22:23,927 ஆம். மற்ற பல விஷயங்களும். 400 00:22:24,803 --> 00:22:27,097 சரி. ஆனால் நான் பெரிய அளவில் சொல்கிறேன். 401 00:22:30,684 --> 00:22:33,312 உலகளாவிய தொற்றைவிட அது பெரிய அளவாக இருக்க முடியாது என நினைக்கிறேன். 402 00:22:33,395 --> 00:22:34,396 கண்டிப்பாக பெரியளவுதான். 403 00:22:34,980 --> 00:22:36,982 இது சில மாதங்களாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. 404 00:22:37,065 --> 00:22:40,110 ஆம், ஆனால் இது இன்னும் நீண்ட நாட்களுக்கு இருக்கப் போகிறது. 405 00:22:40,194 --> 00:22:42,196 சரி. இது இன்னும் சில ஆண்டுகளுக்கு போனாலும், 406 00:22:42,279 --> 00:22:43,989 நாம் வாழும் இந்தக் காலத்தைப் பற்றி பேசுகிறேன். 407 00:22:44,948 --> 00:22:47,701 எனக்குத் தெரியவில்லை. இதுதான் நாம் வாழும் காலம் எனத் தோன்றுகிறது. 408 00:22:52,080 --> 00:22:54,249 இனியும் இது தீவிரமாகும் என நினைக்கிறீர்களா? 409 00:22:54,833 --> 00:22:56,376 அதுதான் பலருக்கும் நடக்கிறது. 410 00:22:57,211 --> 00:22:58,795 இல்லை, பெரும்பாலானவர்களுக்கு இல்லை. 411 00:22:58,879 --> 00:23:01,131 புள்ளிவிவரங்களைப் பார்த்தால் நீண்ட காலத்தில் இல்லை. 412 00:23:01,715 --> 00:23:02,716 ஆம், ஆனால் சிந்தித்துப் பாருங்கள். 413 00:23:02,799 --> 00:23:05,093 எண்களைப் பார்க்காமல் மக்களின் உயிரைப் பற்றி யோசிக்கிறீர்களா? 414 00:23:11,975 --> 00:23:15,270 எனது பல நண்பர்கள் இதைப் பற்றிப் பேசியிருக்கிறோம். 415 00:23:16,355 --> 00:23:17,981 -எதைப் பற்றி? -அது... 416 00:23:18,065 --> 00:23:21,235 எங்களுக்குத் தெரிந்த எல்லா மக்களிலும், 417 00:23:21,318 --> 00:23:26,031 இந்தச் சூழ்நிலையை நினைத்து அதிகமாக பயப்படுவது வெள்ளையின ஆண்கள்தான். 418 00:23:30,369 --> 00:23:31,954 -மேலும் நான்... -சரி. 419 00:23:32,037 --> 00:23:37,417 அது ஏனெனில், உங்களுக்கு எப்போதும் எல்லாம் நல்லதாக நடக்க வேண்டி 420 00:23:37,501 --> 00:23:40,128 எதிர்பார்ப்பதற்கான சலுகை இருந்துள்ளது. 421 00:23:40,212 --> 00:23:45,008 இப்போது உங்களுக்குக் கஷ்டம் வரவும், 422 00:23:45,092 --> 00:23:47,344 அது... உங்களுக்கு உலகத்தின் முடிவாக இருக்கக்கூடும். 423 00:23:53,100 --> 00:23:54,434 எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 424 00:23:59,565 --> 00:24:01,817 அதாவது, ஆம். நான் வெள்ளையினத்தவர்தான், ஆண்தான், மேலும் நான்... 425 00:24:03,402 --> 00:24:04,778 அது ஒரு சலுகை என எனக்குத் தெரியும். 426 00:24:06,613 --> 00:24:11,368 ஆனால் நீங்கள் பேசும் விஷயம் எனக்குப் பொருந்தாது என நினைக்கிறேன். 427 00:24:13,203 --> 00:24:14,204 எனக்குத் தெரியும். 428 00:24:15,956 --> 00:24:18,834 நான் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நினைப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள் எனில், 429 00:24:19,626 --> 00:24:21,336 உங்களுக்கு என்னைப் பற்றி தெரியவில்லை என அர்த்தம். 430 00:24:21,420 --> 00:24:24,798 எதுவும் நன்றாக நடக்கும் என நான் நினைத்ததே இல்லை. 431 00:24:30,929 --> 00:24:33,015 அதனால்தான் நீங்கள் எதையும் நிறைவு செய்வதில்லை போல. 432 00:24:44,610 --> 00:24:46,028 நான் போக வேண்டும். 433 00:24:46,987 --> 00:24:47,988 சரி. 434 00:24:50,616 --> 00:24:52,117 -பை. -பை. 435 00:25:01,877 --> 00:25:02,878 அடச்சை. 436 00:25:59,560 --> 00:26:01,270 ஹாய். நீங்கள் எமிலி சாங்கைத் தொடர்புகொண்டுள்ளீர்கள். 437 00:26:01,353 --> 00:26:03,313 மெசேஜ் அனுப்புங்கள், நான் உங்களைத் தொடர்புகொள்வேன். நன்றி. 438 00:26:03,981 --> 00:26:05,440 ஹாய், எமிலி. நான் ஜோஷ். 439 00:26:05,524 --> 00:26:07,484 நான் உங்களுக்கு வாய்ஸ்மெயில் அனுப்புகிறேன் என நினைக்கிறேன். 440 00:26:07,568 --> 00:26:10,237 உங்கள் வாய்ஸ்மெயிலைக் கேட்பீர்களா எனத் தெரியவில்லை. நான் கேட்க மாட்டேன். 441 00:26:10,320 --> 00:26:14,032 ஆனால் நான் வருந்துவதை உங்களிடம் சொல்ல வேண்டும், அதை மெசேஜில் சொல்ல விரும்பவில்லை. அதனால்... 442 00:26:15,784 --> 00:26:17,661 நான் மிகவும் வருந்துகிறேன். 443 00:26:18,412 --> 00:26:21,999 நான் சிலநேரம் எதிர்மறையாக இருப்பேன் என தெரியும், நான் அப்படி இருக்க விரும்பவில்லை. 444 00:26:23,625 --> 00:26:25,335 ஆனால், நான் உங்களுக்கு இசை பற்றி எதுவும் 445 00:26:25,419 --> 00:26:28,130 தெரியாது என்று கூறியதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். 446 00:26:28,213 --> 00:26:31,300 மன்னிக்கவும், இது பெரிய வாய்ஸ் மெயிலாக இருக்கும். நான் ஒரு பாடலைக் கேட்டேன். 447 00:26:31,383 --> 00:26:33,427 அது தி கின்க்ஸின் “வாட்டர்லூ சன்செட்." 448 00:26:33,510 --> 00:26:36,180 ஆனால் உண்மையில் அது என்ன பாடல் என்பது முக்கியம் இல்லை, 449 00:26:36,263 --> 00:26:38,098 அதுதான் நான் கூற வருவது, நான்... 450 00:26:38,182 --> 00:26:41,226 இந்தப் பாடலைக் கேட்கும்போது இது எந்த ஆல்பத்தில் உள்ளது என நினைவுகூர முயன்றேன், 451 00:26:41,310 --> 00:26:45,480 பிறகு அந்த ஆல்பம் வெளிவந்த ஆண்டு, பிறகு அந்த ஆண்டில் வெளிவந்த ஆல்பங்கள். 452 00:26:45,564 --> 00:26:48,400 பிறகு அந்தப் பாடலை நான் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்தேன். 453 00:26:48,483 --> 00:26:50,736 நான், முக்கியமில்லாத இந்த சிறிய விஷயங்களில் 454 00:26:50,819 --> 00:26:53,780 கவனம் செலுத்திக் கொண்டிருந்துள்ளேன். 455 00:26:53,864 --> 00:26:56,658 அந்த விஷயங்கள் எதுவும் எனக்குத் தெரியாமல் இருந்திருந்தால், 456 00:26:56,742 --> 00:27:01,663 ஒருவேளை நான் அந்தப் பாடலைக் கேட்டிருப்பேன். 457 00:27:01,747 --> 00:27:03,665 அப்போதுதான் எனக்குத் தோன்றியது... 458 00:27:04,750 --> 00:27:08,170 நீங்களும் நானும் ஒன்றாக சில பாடல்களைக் கேட்கவேண்டும், எப்போதாவது. 459 00:27:09,129 --> 00:27:10,964 ஏனெனில் நீங்கள் அதை எப்படிச் செய்கிறீர்கள் எனப் பார்க்க வேண்டும். 460 00:27:14,301 --> 00:27:17,179 எனக்கு... உங்களைப் பிடித்துள்ளது. 461 00:27:20,474 --> 00:27:23,018 சரி. பை. 462 00:27:42,538 --> 00:27:44,915 -ஹேய். உள்ளே வா, நண்பா. -ஹாய். நன்றி. 463 00:27:44,998 --> 00:27:47,960 வாருங்கள். இதுதான் இடம். 464 00:27:48,043 --> 00:27:49,586 -அழகாக உள்ளது. -நன்றி. 465 00:27:50,838 --> 00:27:51,922 சரி. 466 00:27:52,005 --> 00:27:55,467 உங்கள் கட்டணத்தின் மீதியை இப்போது பெற்றுக்கொள்கிறேன். 467 00:27:55,551 --> 00:27:58,262 -கிரெடிட் கார்டா? -நான் ஃபோன் மூலம் செலுத்தினேன், இல்லையா? 468 00:27:58,345 --> 00:28:01,640 ஃபோனில் பாதி, நேரில் பாதி கொடுக்க வேண்டும். 469 00:28:02,641 --> 00:28:03,851 புரிகிறது, சரி. 470 00:28:06,103 --> 00:28:07,104 சரி. 471 00:28:14,903 --> 00:28:16,405 இன்று இது மெதுவாக உள்ளது. 472 00:28:16,488 --> 00:28:17,489 பரவாயில்லை. 473 00:28:19,241 --> 00:28:20,659 இல்லை, வேலை செய்யவில்லை. 474 00:28:21,410 --> 00:28:22,411 ஆனால், நான், 475 00:28:22,494 --> 00:28:25,873 அதே கார்டை வைத்துதான் முதல் பாதியை செலுத்தினேன். அதனால்... 476 00:28:26,373 --> 00:28:27,916 -மீண்டும் முயற்சிக்கிறேன். -ஆம், ஏனெனில்... 477 00:28:28,000 --> 00:28:29,668 அது சற்று... மெதுவாக இருக்கலாம். 478 00:28:37,676 --> 00:28:40,179 -இல்லை. உங்கள் கிரெடிட் காலி ஆகியிருக்குமா? -என் கிரெடிட் காலி ஆகவில்லை. 479 00:28:43,599 --> 00:28:45,851 -என் கிரெடிட் காலியாகிவிட்டது. -வேறு கார்டு உள்ளதா? 480 00:28:45,934 --> 00:28:49,229 உள்ளது, ஆனால் நான் அதைப் பயன்படுத்த மாட்டேன். 481 00:28:50,522 --> 00:28:52,107 ஏனெனில் அதில் என் கிரெடிட் காலியாகிவிட்டது, 482 00:28:52,191 --> 00:28:54,401 இதில் வட்டி குறைவு என்பதால் இதை வாங்கினேன், 483 00:28:54,484 --> 00:28:56,320 இதன்மூலம் அதன் கட்டணத்தை மெதுவாக அடைத்தேன். 484 00:28:56,403 --> 00:28:59,740 எனில் அதில் மீதத் தொகையைச் செலுத்தப் போதுமான பணம் இருக்குமே. 485 00:28:59,823 --> 00:29:03,577 உண்மைதான். அதை நான் பயன்படுத்தக்கூடாது என முடிவெடுத்திருந்தேன். 486 00:29:11,126 --> 00:29:12,878 இது சரியான முடிவு, நண்பா. 487 00:29:15,088 --> 00:29:16,507 -இது கஷ்டமாக உள்ளது. -எனக்குக் கவலையில்லை. 488 00:29:19,176 --> 00:29:20,302 மன்னிக்கவும். 489 00:29:21,261 --> 00:29:23,764 -நாம் மீண்டும் முயற்சிக்கலாமா? -சரி, மீண்டும் முயற்சிக்கிறோம். 490 00:29:50,332 --> 00:29:52,209 இப்போது இதை கேளுங்கள். 491 00:30:07,349 --> 00:30:11,228 இப்போது, இங்கே, இது 492 00:30:11,311 --> 00:30:14,982 இப்போது, இங்கே, இது 493 00:30:15,065 --> 00:30:17,025 வேறெங்கும் இல்லை 494 00:30:18,652 --> 00:30:22,114 இப்போது, இங்கே, இது 495 00:30:22,197 --> 00:30:25,784 இப்போது, இங்கே, இது 496 00:30:25,868 --> 00:30:28,495 வேறெங்கும் இல்லை 497 00:30:35,627 --> 00:30:38,213 -நேரங்கள் -நேரங்கள் 498 00:30:39,256 --> 00:30:40,591 நேரங்கள் 499 00:30:42,593 --> 00:30:43,886 சரி, சரி, ச... 500 00:30:43,969 --> 00:30:46,847 இப்போது, இங்கே, இது 501 00:31:09,786 --> 00:31:11,622 இப்போது இதை கேளுங்கள். 502 00:31:12,456 --> 00:31:15,292 இப்போது, இங்கே, இது 503 00:31:15,876 --> 00:31:19,796 நாம் நிறுத்த மாட்டோம் என்று அவர்கள் உணராமல் இருக்க வாய்ப்புள்ளதா? 504 00:31:19,880 --> 00:31:21,632 வேறெங்கும் இல்லை 505 00:31:21,715 --> 00:31:23,383 நிறுத்த மாட்டோம்... நிறுத்த மாட்டோம்... 506 00:31:23,467 --> 00:31:25,344 இப்போது, இங்கே 507 00:31:27,012 --> 00:31:29,681 இப்போது, இங்கே, இது 508 00:31:30,265 --> 00:31:34,019 நமக்குக் கொடுக்கப்பட்ட பணி நம் வலிமைக்கு அப்பாற்பட்டது இல்லை. 509 00:31:34,102 --> 00:31:35,938 வேறெங்கும் இல்லை 510 00:31:36,021 --> 00:31:37,731 நாம் இங்கே ஒன்றாக இருக்கிறோம். 511 00:31:37,814 --> 00:31:39,483 இப்போது, இங்கே 512 00:31:41,693 --> 00:31:44,947 இப்போது, இங்கே, இது 513 00:31:45,030 --> 00:31:48,158 இப்போது, இங்கே, இது 514 00:31:48,242 --> 00:31:50,536 வேறெங்கும் இல்லை 515 00:31:52,204 --> 00:31:54,873 இப்போது, இங்கே, இது 516 00:31:55,874 --> 00:31:58,377 இப்போது, இங்கே, இது 517 00:31:58,919 --> 00:32:01,255 -இப்போது பாருங்கள். -வேறெங்கும் இல்லை 518 00:32:08,136 --> 00:32:10,180 இப்போது இதை கேளுங்கள். 519 00:32:10,264 --> 00:32:12,808 இப்போது இதை கேளுங்கள். இப்போது... 520 00:32:32,119 --> 00:32:33,370 அதைக் கேட்க விரும்புகிறீர்களா? 521 00:32:33,996 --> 00:32:35,372 ஆம், ஒரு நிமிடம். 522 00:33:00,397 --> 00:33:02,524 -முதலிலிருந்தா? -ஆம், நன்றி. 523 00:33:51,782 --> 00:33:53,784 நரேஷ் குமார் ராமலிங்கம்