1 00:00:27,069 --> 00:00:29,863 ஆம். ஆக, நல்ல செய்தி மட்டும்தான் உள்ளது. 2 00:00:30,197 --> 00:00:33,742 அவளது மதிப்பெண்கள் சிறப்பாக உள்ளன, அவள் வகுப்பில் அற்புதமாக இருக்கிறாள். 3 00:00:33,825 --> 00:00:37,579 நன்றாக கேள்விகள் கேட்கிறாள், அவளுக்கென கருத்துகளும் கொண்டுள்ளாள். 4 00:00:37,663 --> 00:00:40,457 கண்டிப்பாக அவள் வளர்ந்தபிறகு, 5 00:00:40,541 --> 00:00:43,210 வாழ்க்கையில் அவள் என்ன செய்ய விரும்புகிறாளோ அவளால் அதைச் செய்ய முடியும். 6 00:00:43,710 --> 00:00:44,711 சரி. 7 00:00:45,796 --> 00:00:46,797 என்ன? 8 00:00:47,631 --> 00:00:51,552 இல்லை. நன்றி. அது மிகவும் கனிவாக உள்ளது. 9 00:00:52,344 --> 00:00:53,554 உண்மையாகத்தான் சொன்னேன். 10 00:00:53,637 --> 00:00:55,055 இல்லை, எனக்குத் தெரியும். 11 00:00:57,474 --> 00:01:00,602 -சரி. உங்களுக்கு ஏதேனும் கேள்விகள்... -நான்... 12 00:01:00,686 --> 00:01:02,312 நானும் அவளைப் போலத்தான் இருந்தேன். 13 00:01:03,856 --> 00:01:06,149 -சரி. -ஆம். 14 00:01:06,233 --> 00:01:09,695 ஓ, கடவுளே. என் பதினோரு வயதில் அனைத்திலும் ஏ கிரேடுதான் எடுப்பேன். 15 00:01:09,778 --> 00:01:11,280 -அருமை. -அடக் கடவுளே. 16 00:01:11,363 --> 00:01:13,574 ஐந்தாம் வகுப்பில்? நான்தான் கணிதத்தில் சிறந்தவளாக இருந்தேன். 17 00:01:13,657 --> 00:01:16,869 -கணிதத் தேர்வுகளில் 100 எடுப்பேன். -அற்புதம். 18 00:01:16,952 --> 00:01:20,247 அதாவது, அது முக்கியமாகத் தோன்றவில்லை, ஆனால் அப்போது அது நன்றாக இருந்தது. 19 00:01:21,915 --> 00:01:24,418 என்னிடம் அனைவரும் இதையேதான் சொல்வார்கள், தெரியுமா? 20 00:01:24,501 --> 00:01:28,338 “இவள் மிகவும் புத்திசாலி. அவள் கவனம் செலுத்தினால் எதையும் செய்ய முடியும்.” 21 00:01:29,256 --> 00:01:30,883 அது என்ன கொடுத்தது, சரியா? 22 00:01:33,427 --> 00:01:34,636 நீங்கள் அதைப் பேச வேண்டுமா? 23 00:01:34,720 --> 00:01:37,181 -இல்லை. -இல்லை, பரவாயில்லை. 24 00:01:37,681 --> 00:01:40,100 நான் எப்படியும் போக வேண்டும். நீங்கள் சென்று அதை கவனியுங்கள். 25 00:01:40,184 --> 00:01:42,311 -நன்றி. இல்லை, பரவாயில்லை. -பரவாயில்லை. நாம்... 26 00:01:42,394 --> 00:01:44,563 பரவாயில்லை. உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. 27 00:01:45,063 --> 00:01:46,440 சரி. நன்றி. 28 00:01:46,523 --> 00:01:48,317 -பை. -பை-பை. 29 00:02:13,258 --> 00:02:15,719 யோ. நீ உன் அப்பாவிடம் தயவுசெய்து பேசுகிறாயா? 30 00:02:15,802 --> 00:02:17,846 -அவர் உன்னை அழைத்தாரா? -என்னை அழைத்துக்கொண்டே இருக்கிறார். 31 00:02:17,930 --> 00:02:20,641 -அவரிடம் என் எண்ணைக் கொடுக்காதே என்றேன். -பத்து வருடங்களுக்கு முன் கொடுத்ததா? 32 00:02:20,724 --> 00:02:22,601 -என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? -அதை எடுக்காதே. 33 00:02:22,684 --> 00:02:25,437 -நண்பா, அவர் அழைப்பதை நிறுத்த மாட்டார். -உன் ஃபோனை ஆஃப் செய்துவிடு. 34 00:02:26,396 --> 00:02:28,690 எனக்கு ஒரு மகள் இருக்கிறாள், நண்பா. என்னால் ஃபோனை ஆஃப் செய்ய முடியாது. 35 00:02:28,774 --> 00:02:31,568 -நீ... கொஞ்ச நேரத்தில் அவர் நிறுத்துவார், சரியா? -தயவுசெய்து ஃபோனை எடு. 36 00:02:31,652 --> 00:02:35,072 -முடியாது. அப்படிச் செய்யாதே. -நான் ஃபோனை எடுக்கிறேன். 37 00:02:35,155 --> 00:02:36,698 யோ, ஆர்ட்டி. ஹேய். எப்படி இருக்கிறீர்கள்? 38 00:02:38,408 --> 00:02:40,118 ஹலோ? விக்டர்? 39 00:02:40,202 --> 00:02:41,203 ஹாய், அப்பா. 40 00:02:41,912 --> 00:02:44,373 ஜோஷ், கடவுளே. நன்றி. 41 00:02:44,456 --> 00:02:47,000 நள்ளிரவில் நீங்கள் விக்டருக்கு கால் செய்யக்கூடாது. 42 00:02:47,084 --> 00:02:50,462 எனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உனக்குக் கேட்கிறதா? 43 00:02:51,880 --> 00:02:53,298 நம்பு. எனக்கு பயமாக இருக்கிறது. 44 00:02:53,382 --> 00:02:54,508 நன்றாகத்தான் பேசுகிறீர்கள். 45 00:02:55,259 --> 00:02:57,803 -நான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். -எனில் மருத்துவனைக்குச் செல்லுங்கள். 46 00:02:58,762 --> 00:03:02,015 -என்னிடம் கார் இல்லை. -கடைசியாக உங்களைப் பார்த்தபோது ஒன்று இருந்தது. 47 00:03:02,891 --> 00:03:05,394 ஆம். எத்தனை ஆண்டுகளுக்கு முன் பார்த்தாய்? 48 00:03:05,894 --> 00:03:09,606 பாருங்கள். உண்மையில் மாரடைப்பு வந்துள்ளதெனில், 911 எண்ணை அழைக்க வேண்டும். 49 00:03:10,107 --> 00:03:11,692 இல்லை, அவர்கள் சரியான நேரத்தில் வர மாட்டார்கள். 50 00:03:11,775 --> 00:03:14,486 ஐயோ கடவுளே, நான் பொய் சொல்கிறேன் என நினைக்கிறாயா? நான் பொய் சொல்லவில்லை. 51 00:03:14,570 --> 00:03:17,239 7:30 மணியிலிருந்து என் இடது கையை என்னால் உணர முடியவில்லை. 52 00:03:17,322 --> 00:03:20,033 அப்போதுதான் நான் முதலில் கால் செய்தேன், ஆனால் நீ எடுக்கவில்லை. 53 00:03:20,117 --> 00:03:21,660 இது இன்னும் மோசமாகிக்கொண்டிருக்கிறது, சரியா? 54 00:03:21,743 --> 00:03:24,288 என் நெஞ்சு வலிக்கிறது. என்னால் மூச்சு விட முடியவில்லை. 55 00:03:24,371 --> 00:03:27,541 எனக்கு மயக்கம் வருகிறது. அடக் கடவுளே. இப்போது எனக்கு மயக்கம் வருகிறது. 56 00:03:27,624 --> 00:03:29,835 நான் சுற்றுகிறேன். நான் சுற்றுகிறேன். நான் சுற்றுகிறேன். 57 00:03:29,918 --> 00:03:34,214 அடக் கடவுளே. நான் சுற்றுகிறேன். நான் சுற்றுகிறேன். நான் சுற்றுகிறேன். 58 00:03:46,894 --> 00:03:47,978 கடவுளே. 59 00:03:49,021 --> 00:03:51,315 -பின்னால் ஏறுங்கள். -என்ன? 60 00:03:51,398 --> 00:03:53,233 இது தொற்றுக்காலம். நீங்கள் முகமூடி கூட அணியவில்லை. 61 00:03:53,317 --> 00:03:54,693 -பின்னால் ஏறுங்கள். -சரி. 62 00:04:00,782 --> 00:04:04,161 -அது நல்ல இடம். -நீ வண்டியை ஓட்டுகிறாயா? 63 00:04:10,083 --> 00:04:12,336 நீங்கள் என் பெயரில் கிரெடிட் கார்டு எடுத்துள்ளீர்கள். 64 00:04:12,419 --> 00:04:13,420 என்ன? 65 00:04:13,504 --> 00:04:15,714 நீங்கள் என் பெயரில் கிரெடிட் எடுத்துள்ளீர்கள் எனக் கூறினேன். 66 00:04:17,257 --> 00:04:21,512 -நீ என்ன சொல்கிறாய் என எனக்குத் தெரியவில்லை. -அவர்கள் என்னிடம் கடன் சேகரிப்பவர்களை அனுப்பினர். 67 00:04:21,595 --> 00:04:23,222 அவை எல்லாம் ஏமாற்று வேலைகள். 68 00:04:23,305 --> 00:04:25,807 சான்டா மோனிகாவில் உள்ள சே ஜே’ஸில் அது பயன்படுத்தப்பட்டுள்ளது. 69 00:04:25,891 --> 00:04:28,685 -நிறைய பேர் ஜே’ஸுக்குச் செல்வார்கள். -நான் போகமாட்டேன், நீங்கள்தான் போவீர்கள். 70 00:04:28,769 --> 00:04:31,104 அதனால் என்ன? அவர்களுக்கு உன் அப்பா எங்கே சாப்பிடுவார் என தெரிந்துள்ளது. 71 00:04:31,188 --> 00:04:32,773 அதைக் கண்டறிவது கடினம் இல்லை. 72 00:04:33,482 --> 00:04:35,776 அந்த ஆளின் அப்பா எங்கே சாப்பிடுவார் என என்னால் சொல்ல முடியும். 73 00:04:35,859 --> 00:04:38,695 நாளை வரை நேரம் கொடு. நான் அந்தத் தகவலைக் கூறுகிறேன். 74 00:04:40,614 --> 00:04:42,741 நீ உன் அடையாள எண்ணைக் கூறவில்லைதானே? 75 00:04:47,120 --> 00:04:48,622 ஈஸ்ட் ஹாலிவுட் மருத்துவமனை ஆம்புலன்ஸ் 76 00:04:51,458 --> 00:04:52,960 சரி, குட் நைட். 77 00:04:53,043 --> 00:04:56,547 என்ன? டாக்ஸி டிரைவர் போல என்னை இறக்கிவிட்டுப் போகப் போகிறாயா? 78 00:04:56,630 --> 00:04:58,131 ஆம், உங்களுக்கு கார்தானே தேவைப்பட்டது. 79 00:04:58,215 --> 00:05:00,634 -ஆம். -அதனால் செல்லுங்கள். 80 00:05:00,717 --> 00:05:02,302 நீ என்னுடன் வரவில்லையா? 81 00:05:02,386 --> 00:05:04,680 இல்லை. நான் இப்போது உங்களுடன் மருத்துவமனைக்குள் வரவில்லை. 82 00:05:04,763 --> 00:05:06,723 என்ன நடக்கிறது என உங்களுக்குத் தெரியுமா? 83 00:05:06,807 --> 00:05:09,434 சரி. நீ போகவில்லை எனில் நானும் போகவில்லை. 84 00:05:09,518 --> 00:05:12,479 -நீங்கள் கண்டிப்பாகப் போகிறீர்கள். -ஏன்? அதனால் எந்தப் பயனும் இல்லை. 85 00:05:12,563 --> 00:05:15,190 -உங்களுக்கு மாரடைப்பு இருந்தால் பயனுள்ளது. -அவசியமில்லை. 86 00:05:15,274 --> 00:05:17,568 சரி. உங்களுக்கு உண்மையில் மாரடைப்பு ஏற்படவில்லை. 87 00:05:17,651 --> 00:05:21,071 ஓ, இல்லை. எனக்கு ஏற்பட்டது. இப்போது இல்லை என நினைக்கிறேன். 88 00:05:22,030 --> 00:05:25,450 என்ன, அது மோசமான விஷயமா? நான் இப்போது சாக வேண்டும் என விரும்புகிறாயா? 89 00:05:25,534 --> 00:05:28,829 அதாவது, எனக்கு மோசமான அறிகுறிகள் இருந்தன. கடவுள் புண்ணியத்தால் அவை குறைகின்றன. 90 00:05:28,912 --> 00:05:30,289 வா, போய் குடிக்கலாம். 91 00:05:30,998 --> 00:05:31,999 -வெளியேறுங்கள். -அட. 92 00:05:32,082 --> 00:05:33,625 -எங்கே போகிறாய்? -வீட்டிற்குப் போகிறேன். 93 00:05:33,709 --> 00:05:36,545 -அங்கே போய் என்ன செய்யப் போகிறாய்? -தூங்கப் போகிறேன். இப்போது காலை 2 மணி ஆகிறது. 94 00:05:36,628 --> 00:05:39,423 இப்போது நீ வீட்டுக்குப் போனால் எப்படியும் உன்னால் தூங்க முடியாது. 95 00:05:39,506 --> 00:05:40,674 வா. ஒரே ஒரு நைட்கேப் சாப்பிடலாம். 96 00:05:40,757 --> 00:05:44,011 -பார்கள் மூடப்பட்டுள்ளன. -எனக்கு ஒரு இடம் தெரியும். அது... 97 00:05:44,094 --> 00:05:47,181 நான் குடிப்பதில்லை என உங்களுக்குத் தெரியுமல்லவா? நான் 13 வயதிலிருந்து குடிக்காமல் உள்ளேன். 98 00:05:47,264 --> 00:05:48,640 அது உங்களுக்கு நினைவில்லையா? 99 00:05:50,475 --> 00:05:52,811 சரி, பரவாயில்லை. காஃபி சாப்பிடலாம். 100 00:05:52,895 --> 00:05:56,231 -எல்லாமே மூடியிருக்கும், அப்பா. -எனில் நாம் மெக்டொனால்ட்’ஸுக்குப் போவோம். 101 00:05:56,315 --> 00:05:58,358 நான் மெக்டொனால்ட்’ஸுக்குள் வருவதாக இல்லை! 102 00:06:00,736 --> 00:06:01,945 மெக்கஃபே 103 00:06:02,988 --> 00:06:05,699 நீ ஒன்று குடிக்கிறாயா? உனக்காகத்தான் வாங்கினேன். 104 00:06:05,782 --> 00:06:06,825 இல்லை, வேண்டாம். 105 00:06:06,909 --> 00:06:09,661 சரி. ஒருவேளை உன் முடிவை மாற்றிக்கொண்டால், 106 00:06:09,745 --> 00:06:11,288 அதற்காக நான் ஒன்றை மட்டும் குடிக்கிறேன். 107 00:06:11,788 --> 00:06:13,874 -என் முடிவை மாற்ற மாட்டேன். -சரி. 108 00:06:16,543 --> 00:06:19,671 அடக் கடவுளே. நான் இரண்டிலிருந்தும் குடித்துவிட்டேன் என நினைக்கிறேன். 109 00:06:19,755 --> 00:06:22,007 -எனக்குக் கவலையில்லை. -சரி. 110 00:06:24,051 --> 00:06:27,012 சரி... நீ எப்படி இருக்கிறாய்? 111 00:06:27,513 --> 00:06:29,431 நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? 112 00:06:29,515 --> 00:06:31,892 நான் அதற்கு எப்படிப் பதிலளிக்க வேண்டும் என நினைக்கிறாய்? 113 00:06:31,975 --> 00:06:35,812 உண்மையிலேயே எப்படி இருக்கிறேன் என கேட்கிறாயா அல்லது கடமைக்குக் கேட்கிறாயா? 114 00:06:36,730 --> 00:06:39,399 -இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய்? -அதைப்பற்றி ஏன் கேட்கிறீர்கள்? 115 00:06:39,900 --> 00:06:43,612 எனக்குத் தெரிய வேண்டும், ஏனெனில் நான் உண்மையிலேயே எப்படி இருக்கிறாய் எனத் தெரிந்துகொள்ள வேண்டும். 116 00:06:43,695 --> 00:06:47,324 அதாவது, உனக்கு என்மீது ஆர்வமில்லாமல் இருக்கலாம், ஆனால், நான் வயதானவன், சலிப்பானவன். 117 00:06:47,407 --> 00:06:50,118 நீ இளமையானவன். உன்னிடம் நிறைய விஷயங்கள் இருக்கும். 118 00:06:50,202 --> 00:06:52,538 உங்களை ஏமாற்றுவதற்காக வருந்துகிறேன். 119 00:06:53,038 --> 00:06:55,249 -நீ எப்போதும்... -உங்களுக்கு என்ன வேண்டும்? 120 00:06:55,916 --> 00:06:58,460 எனக்கு எதுவும் வேண்டாம். உன்னைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். 121 00:06:58,544 --> 00:07:01,421 உன் வாழ்க்கையைப் பற்றி கேட்க வேண்டும். உன் மனதில் என்ன உள்ளது என்று. 122 00:07:01,505 --> 00:07:03,841 நீ என் மகன். எனக்கு எல்லாமே தெரிந்துகொள்ள வேண்டும். 123 00:07:05,300 --> 00:07:09,137 சொல். எது வேண்டுமானாலும் பேசலாம். இன்று என்ன செய்தாய்? 124 00:07:09,221 --> 00:07:10,931 மற்றவர்கள் போல பிரெட் செய்தாயா? 125 00:07:11,014 --> 00:07:13,642 இந்தத் தொற்றுக் காலத்தில் அனைவரும் பிரெட் செய்வதாகக் கேள்விப்படுகிறேன். 126 00:07:13,725 --> 00:07:16,562 அனைவருக்கும் ஈஸ்ட் தேவைப்படுகிறது ஆனால் யாருக்கும் கிடைப்பதில்லை. 127 00:07:16,645 --> 00:07:18,230 உனக்கு ஈஸ்ட் கிடைக்கிறதா? 128 00:07:18,313 --> 00:07:20,566 இல்லை. வேலை செய்கிறேன். 129 00:07:20,649 --> 00:07:23,777 -சிறு வேலைகள் கிடைக்கிறதா? ஸ்கைப்பிலா அல்லது... -சிறுவேலைகள் அல்ல. அது முழுநேரப் பணி. 130 00:07:23,861 --> 00:07:26,738 ஓ, இல்லை, உன் வாழ்க்கைக்காக அதைச் செய்யும்போது அது கடினமான வேலை என எனக்குத் தெரியும். 131 00:07:27,239 --> 00:07:28,323 நான் ஒரு ஆசிரியர். 132 00:07:28,407 --> 00:07:30,742 ஓ, சரி. எது போல? தனிப்பட்ட பாடம் எடுப்பவரா? 133 00:07:30,826 --> 00:07:33,787 நான் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். வேன் நைஸ் வெஸ்ட் எலிமென்டரி. 134 00:07:39,668 --> 00:07:42,880 இரு, நீ... நீ பள்ளியில் ஆசிரியராக இருக்கிறாயா? 135 00:07:42,963 --> 00:07:45,841 ஆம். அதாவது, இப்போது அது ஜூமில் நடக்கிறது, ஆனாலும் ஆம். 136 00:07:46,425 --> 00:07:49,386 -உனக்கு கல்வித் தகுதி வேண்டாமா? -என்னிடம் ஆசிரியருக்கான பட்டம் உள்ளது. 137 00:07:49,469 --> 00:07:50,637 கடவுளே. 138 00:07:53,223 --> 00:07:57,019 வேலை எப்படி இருக்கிறது? 139 00:08:00,272 --> 00:08:01,273 எனக்கு மிகவும் பிடித்துள்ளது. 140 00:08:01,356 --> 00:08:04,568 அற்புதமான விஷயம். உண்மையில், நான் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். 141 00:08:04,651 --> 00:08:07,571 நீ இந்த நாளை எனக்கு மகிழ்ச்சியாக்கிவிட்டாய். இந்த ஆண்டையே எனக்கு மகிழ்ச்சியாக்கிவிட்டாய். 142 00:08:07,654 --> 00:08:10,407 உனக்குப்... பிடித்த ஒன்றைக் கண்டுபிடித்து அதைச் செய்துகொண்டிருக்கிறாய். 143 00:08:10,490 --> 00:08:13,827 வேறு என்ன வேண்டும்? நீ ஆசிரியராக இருக்கிறாய். குழந்தைகளுக்கு நீ உதவுகிறாய். 144 00:08:13,911 --> 00:08:16,246 உன் அருகில் நிற்பதாலேயே நான் நல்ல மனிதனாக உணர்கிறேன். 145 00:08:16,330 --> 00:08:19,541 எனக்குத் தெரிந்த அனைவரையும் இப்போதே அழைத்து என் மகன் ஆசிரியர் என கூற வேண்டும். 146 00:08:19,625 --> 00:08:20,626 சரி. 147 00:08:22,628 --> 00:08:24,671 நீ செய்வது அற்புதமான விஷயம் என நினைக்கிறேன். 148 00:08:24,755 --> 00:08:26,340 -உண்மையாக. -நன்றி. 149 00:08:29,551 --> 00:08:30,969 நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 150 00:08:31,720 --> 00:08:32,971 நானா? ஓ, உனக்குத் தெரியும். 151 00:08:33,639 --> 00:08:36,850 நான்... உண்மையில் நான் நிறைய படிக்கிறேன். 152 00:08:36,933 --> 00:08:39,561 டிவியை ஆஃப் செய்துவிட்டு புத்தகத்தைப் படிக்கிறேன். 153 00:08:39,645 --> 00:08:41,980 -நீ "கிரைம் அண்ட் பனிஷ்மெண்ட்" படித்துள்ளாயா? -இல்லை. 154 00:08:42,063 --> 00:08:44,441 அது அற்புதமாக இருக்கும். மிகவும் ரஷ்ய பாணியில் இருக்கும். 155 00:08:44,525 --> 00:08:47,361 பணத்திற்காகவோ வேறு எதற்காகவோ இல்லாமல் ஒரு வயதான பெண்ணைக் கொல்லும் 156 00:08:47,444 --> 00:08:48,862 ஒருவனைப் பற்றிய கதை. 157 00:08:48,946 --> 00:08:51,323 அவரைக் கொல்ல அவனுக்கு எந்தவொரு காரணமும் இல்லை. 158 00:08:51,406 --> 00:08:53,909 ஆனால், அவன் ஏன் செய்தான் என நம்மால் புரிந்துகொள்ள முடியும். 159 00:08:53,992 --> 00:08:57,329 அவன் பைத்தியமாகி வருகிறான், ஆனால் நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடியும், ஏனெனில் 160 00:08:57,412 --> 00:09:00,040 -அவன் பேசுவதற்கு யாரும் இல்லை... -நாம் என்ன செய்கிறோம்? 161 00:09:00,541 --> 00:09:03,418 என்ன... நான் பேசுகிறேன். நாம் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறோம். 162 00:09:03,502 --> 00:09:07,256 -ஆனால் நாம் எதைப் பற்றியும் பேசவில்லை. -சரி. உனக்கு எதைப் பற்றி பேச வேண்டும்? 163 00:09:07,339 --> 00:09:08,757 ஒன்று சொல்லவா? நாம் ஏன்... 164 00:09:08,841 --> 00:09:10,884 -நான் போகிறேன். -பெத் எப்படி இருக்கிறாள்? 165 00:09:12,803 --> 00:09:15,013 -குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? -நன்றாக இருக்கிறார்கள். 166 00:09:15,097 --> 00:09:18,433 -நான் அவர்களை அடிக்கடி பார்ப்பதில்லை. -என்னைவிட அதிகமாகப் பார்ப்பாய். 167 00:09:18,517 --> 00:09:22,980 அதாவது, இளையவளை நான் பார்த்ததேயில்லை. சாரா, அதுதானே அவள் பெயர்? 168 00:09:23,063 --> 00:09:26,024 -ஆம். -இதை உன்னிடம் சொல்ல வேண்டியதில்லை. 169 00:09:26,108 --> 00:09:27,818 தன் பேத்தியைப் பார்க்க அனுமதிக்கப்படாமல் இருப்பது 170 00:09:27,901 --> 00:09:30,320 எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. 171 00:09:30,404 --> 00:09:33,574 அது ஏன் என உனக்குத் தெரியுமா? ஏனெனில் நான் குழப்பத்தில் இருக்கிறேன். 172 00:09:33,657 --> 00:09:36,159 அதாவது, உன் தங்கை எப்போது அதிகமாக உணர்ச்சிவசப்படுவாள், 173 00:09:36,243 --> 00:09:38,203 ஆனால் அது இன்னொரு வகையான பரிமாணம். 174 00:09:38,287 --> 00:09:41,623 நான் மைதானத்திற்கு சிலமுறை தாமதமாக வருவேன், திடீரென... 175 00:09:41,707 --> 00:09:45,377 நீங்கள் தாமதமாக வந்ததற்காக அல்ல. நீங்கள் போதையில் டேவிட்டை கீழே போட்டுவிட்டீர்கள். 176 00:09:45,460 --> 00:09:48,130 -மன்னிக்கவும். நான் அன்று போதையில் இல்லை. -நான் அங்கு இருந்தேன். 177 00:09:48,213 --> 00:09:50,966 -நீ என்னை போதையில் பார்த்திருக்கிறாய். -நீங்கள் அன்று முழு போதையில் இருந்தீர்கள். 178 00:09:51,049 --> 00:09:53,093 -நீ கேட்க மறுக்கிறாய். -நான் எதைக் கேட்க மறுக்கிறேன்? 179 00:09:53,177 --> 00:09:56,013 நான் கீழே விழுந்த மற்றொரு குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்தேன். 180 00:09:56,096 --> 00:09:58,599 உனக்கு நினைவுள்ளதா எனத் தெரியவில்லை, ஏனெனில் நீ என்னைத் தோற்றுப் போனவனாக 181 00:09:58,682 --> 00:10:00,976 இருப்பதைப் பற்றிய கதையைத் தேர்வுசெய்துள்ளாய். 182 00:10:01,059 --> 00:10:04,521 ஆனால் அங்கு இன்னொரு குழந்தை அதன் பெயர் தெரியவில்லை, அதில் ஏறியது, 183 00:10:04,605 --> 00:10:08,317 அதன் பெற்றோர் அங்கு எங்கேயும் இல்லை. ஒருவேளை ஃபோனில் பேசிக்கொண்டிருந்திருக்கலாம். 184 00:10:08,400 --> 00:10:11,403 நான் மட்டும்தான் அருகில் இருந்தேன். அந்தக் குழந்தை கீழே விழத் தொடங்கியது, சரியா? 185 00:10:11,486 --> 00:10:13,614 என் ஒரு கையை எப்படியோ அவனுக்கு அடியில் கொண்டுசென்றுவிட்டேன். 186 00:10:13,697 --> 00:10:16,658 அப்படிச் செய்யவில்லை எனில் அவனுக்கு கழுத்து உடைந்திருக்கும். 187 00:10:16,742 --> 00:10:19,494 ஆம், நான் ஒரு கையை டேவிட்டிடம் இருந்து எடுக்க வேண்டியிருந்தது. 188 00:10:19,578 --> 00:10:23,081 ஆம், அவன் நழுவி தரையில் விழுந்தான், முதுகு படும்படி விழுந்தான். 189 00:10:23,165 --> 00:10:24,917 காயம் எதுவும் இல்லை, பயந்துவிட்டான், அவ்வளவுதான். 190 00:10:25,000 --> 00:10:28,170 ஆனால் கடைசியில் நான் பயங்கரமானவன். 191 00:10:30,714 --> 00:10:32,466 அது என் முடிவு இல்லை. 192 00:10:34,718 --> 00:10:37,471 உன் உதவிக்கு நன்றி. 193 00:10:38,931 --> 00:10:42,476 இருந்தாலும், டேவிட்டைப் பற்றி யார் கவலைப்படுவார்? அவன் எப்போதும் ஒரு குட்டிச் சாத்தான் தான். 194 00:10:43,936 --> 00:10:45,229 சாரா எப்படிப்பட்டவள்? 195 00:10:48,440 --> 00:10:51,818 அவள் டேவிட்டை விட வித்தியாசமானவள். அற்புதமானவள். 196 00:10:53,028 --> 00:10:54,738 நன்றி கடவுளே. 197 00:10:54,821 --> 00:10:56,615 அவளைப் பற்றி சொல். 198 00:10:56,698 --> 00:10:58,867 -அவளுக்கு என்ன வயது? -ஐந்து. 199 00:11:00,744 --> 00:11:01,745 அடக் கடவுளே. 200 00:11:14,967 --> 00:11:15,968 அவள்... 201 00:11:18,262 --> 00:11:21,056 அவளுக்கு அமைதியான சத்தங்கள் பிடிக்கும். 202 00:11:22,307 --> 00:11:25,102 தனியாக இருக்க முடிந்தால் நாங்கள் இருவரும் 203 00:11:25,185 --> 00:11:26,520 கொல்லையில் அமர்ந்துகொண்டு, 204 00:11:26,603 --> 00:11:31,233 காற்று அல்லது ஆந்தையின் சத்தங்களைக் கேட்டுக்கொண்டிருப்போம். 205 00:11:31,316 --> 00:11:33,819 நாங்கள் கேட்டவற்றை மற்றவரிடம் கூறிக்கொள்வோம். 206 00:11:33,902 --> 00:11:39,491 நாங்கள் மிகவும் அமைதியாகப் பேசிக்கொள்வோம். யார் அமைதியாக பேசுகிறார் எனப் பார்ப்போம். 207 00:11:39,575 --> 00:11:41,869 -அது ஒரு பழக்கம். -நிச்சயமாக. 208 00:11:41,952 --> 00:11:45,038 -நாம் அதைத்தான் செய்வோம். -நாம் எதைச் செய்வோம்? 209 00:11:45,539 --> 00:11:49,042 யார் அமைதியாக பேசுவார். அது நமது விளையாட்டுகளில் ஒன்று. 210 00:11:50,002 --> 00:11:52,963 -இல்லை. -ஆம். 211 00:11:53,046 --> 00:11:55,716 -விளையாடுகிறாயா? உனக்கு நினைவில்லையா? -இல்லை. 212 00:11:57,926 --> 00:12:00,012 உனக்கு மிகவும் சிறுவயது. அவள் வயதுதான் இருக்கும். 213 00:12:00,095 --> 00:12:02,389 அவள் வளர்ந்தபிறகு உன்னுடன் விளையாடியதையும் 214 00:12:02,472 --> 00:12:04,933 -மறக்க வாய்ப்புள்ளது. -நினைவில் வைத்திருப்பாள். 215 00:12:07,060 --> 00:12:09,646 இது நியாயம் இல்லை. இது பைத்தியக்காரத்தனம். 216 00:12:09,730 --> 00:12:12,441 அதாவது, நீ சிறுவயதாக இருக்கும்போது நீயும் நானும் 217 00:12:12,524 --> 00:12:14,401 அடிக்கடி அமைதியாகப் பேசிக்கொள்வோம். 218 00:12:14,484 --> 00:12:18,238 -மிக அமைதியாகப் பேசுபவரே வென்றவர். -மன்னிக்கவும். எனக்கு நினைவில்லை. 219 00:12:22,534 --> 00:12:24,119 என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. 220 00:12:25,370 --> 00:12:26,705 என் இதயம் நொறுங்கிவிட்டது. 221 00:12:33,629 --> 00:12:37,049 நாம் ஒன்றாக செய்த பல விஷயங்கள் உனக்கு நினைவில் இருக்காது. 222 00:12:38,967 --> 00:12:42,012 ட்ரூபடோரில் நான் வாசித்த இரவு உனக்கு நினைவுள்ளதா? 223 00:12:42,095 --> 00:12:43,388 நீங்கள் அதைப் பற்றி அடிக்கடி பேசுவீர்கள். 224 00:12:43,472 --> 00:12:46,725 இல்லை, நான் சொன்னதைக் கேட்கவில்லை. நீ அங்கிருந்தாய். 225 00:12:46,808 --> 00:12:50,771 -ஆம், தெரியும். ஃபோட்டோவில் பார்த்தேன். -ஃபோட்டோவில் இருந்து இல்லை. உனக்கு நினைவுள்ளதா? 226 00:12:52,898 --> 00:12:54,983 இருக்கலாம். சரியாக நினைவில்லை. நான் சிறுவயதாக இருந்தேன். 227 00:12:55,067 --> 00:12:57,986 நீ அங்கு வர மிகவும் விரும்பினாய். அது நினைவுள்ளதா? 228 00:12:58,904 --> 00:13:03,033 நான் வெளியே செல்லத் தயாராகும்போது நீ என்னுடன் வர மிகவும் விரும்பினாய். 229 00:13:03,116 --> 00:13:06,453 “என் மகன் நான் ட்ரூபடோரில் வாசிப்பதைப் பார்க்க வேண்டும்” என ரூத்திடம் கூறினேன். 230 00:13:06,537 --> 00:13:09,957 நீ சிறிய குழந்தை என்று அவள் கூறினாள். நீ தூங்கிவிட்டாய். பிறகு நான்... 231 00:13:10,958 --> 00:13:12,709 “சரி. இதைப் பற்றி நான் விவாதிக்கப் போவதில்லை. 232 00:13:12,793 --> 00:13:14,920 என் கலை வாழ்க்கையில் இதுதான் அற்புதமான இரவு. நான் இங்கு 233 00:13:15,003 --> 00:13:16,880 உட்கார்ந்து விவாதிக்கப் போவதில்லை” என்று கூறினேன். 234 00:13:16,964 --> 00:13:20,467 அதனால் வெளியே சென்று காரில் ஏறிவிட்டேன். 235 00:13:20,551 --> 00:13:24,221 நான் செல்வது அவளுக்குக் கேட்பதற்காக அந்தத் தெருவைச் சுற்றிச் சென்றேன். 236 00:13:24,304 --> 00:13:28,183 காரை விட்டு வெளியே இறங்கி, திரும்பி வீட்டை நோக்கி நடந்தேன். 237 00:13:28,267 --> 00:13:31,103 உன் படுக்கையைறை ஜன்னலில் ஏறி உன்னை வெளியே தூக்கிச் சென்றேன். 238 00:13:31,186 --> 00:13:35,107 அதனால்தான் அந்த ஃபோட்டோவில் நீ இரவு உடையுடன் இருப்பாய், ஏனெனில் உன்னை தெரியாமல் தூக்கிசென்றேன். 239 00:13:36,358 --> 00:13:38,735 சரியா? பிறகு நாம் காரில் ஒன்றாக சென்றோம், 240 00:13:38,819 --> 00:13:43,240 நீயும் நானும் மட்டும், ஹாலிவுட்டிற்கு கோல்ட்வாட்டர் பள்ளத்தாக்கு வழியாக சென்றோம். 241 00:13:46,034 --> 00:13:47,536 அது உனக்கு நினைவில்லையா? 242 00:13:48,996 --> 00:13:51,999 -இருக்கலாம். -முயற்சி செய்து பார். 243 00:13:54,209 --> 00:13:57,504 அதைச் சொல்வது கடினம். ஆம், எனக்கு எது நினைவிருக்கலாம். 244 00:13:58,547 --> 00:14:02,759 அதுதான் என் வாழ்வின் அற்புதமான தருணம். நான் மிகைப்படுத்தவில்லை. அதுதான் உண்மை. 245 00:14:03,552 --> 00:14:07,389 உன்னை முன்னிருகையில் அமர்த்தி ட்ரூபடோருக்குச் சென்றது. 246 00:14:07,472 --> 00:14:10,726 இன்றுவரை என் மனதில் வைத்திருக்கும் தருணம் அதுதான், ஏனெனில் 247 00:14:10,809 --> 00:14:15,230 அதாவது, அந்த நிகழ்ச்சியே... அவ்வளவு ஏமாற்றமாக இல்லை. 248 00:14:15,314 --> 00:14:17,941 அது பெரிதாக சொல்லுமளவிற்குச் சிறப்பானதாக இல்லை. 249 00:14:18,025 --> 00:14:21,195 இருக்கைகள் நிரம்பவில்லை. அது செவ்வாய்க் கிழமை இரவு. 250 00:14:21,278 --> 00:14:23,655 அங்கிருந்தவர்கள் இழிவானவர்கள், 251 00:14:23,739 --> 00:14:25,949 நல்ல பாடலை எழுதியதற்காக பாராட்டு பெறக் கூட தகுதியற்ற 252 00:14:26,033 --> 00:14:27,951 ஒரு மோசமான ராக் அண்ட் ரோல் பேண்டாக அவர்களை நினைத்தார்கள். 253 00:14:28,035 --> 00:14:32,331 அதாவது, நம்மிடம் மார்ஷல் ஸ்டாக்ஸ் ஸ்பீக்கர்கள், டோன் ஃபில்டர் பெடல் 254 00:14:32,414 --> 00:14:35,459 மற்றும் ஸ்லாஷ் அல்லது பஃப் போன்ற முட்டாள்தனமான பெயர்கள் கொண்ட சாதனங்களோ, அல்லது 255 00:14:35,542 --> 00:14:39,796 ஸெப்லின் போன்று வர விரும்புபவர்களிடம் இருப்பதோ இல்லையெனில் யாரும் நம்மை விரும்பமாட்டார்கள். 256 00:14:39,880 --> 00:14:44,218 இதுதான் கடவுள் கைவிட்ட என் வாழ்க்கையின் கதை. 257 00:14:44,301 --> 00:14:45,302 ஆனால் நீ... 258 00:14:46,553 --> 00:14:48,013 நீ மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாய். 259 00:14:48,096 --> 00:14:50,182 நீ அந்த மேடையின் பக்கத்தில் இருந்தாய், 260 00:14:50,265 --> 00:14:52,309 ஏனெனில் ட்ரூபடோரில் பின்புறம் கிடையாது. 261 00:14:52,392 --> 00:14:53,810 உன்னை என்னால் பார்க்க முடிந்தது, சரியா? 262 00:14:54,520 --> 00:14:58,649 நான் பாட முயலும்போது அந்த வெறுப்பேற்றும் நபர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதைப் பார்த்து 263 00:14:58,732 --> 00:15:01,818 நான் வருத்தப்பட்டு, களைப்படையும்போதும், 264 00:15:02,653 --> 00:15:06,740 என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் உன்னைப் பார்ப்பேன். 265 00:15:06,823 --> 00:15:09,910 உன் முகத்தில் உள்ள பார்வையிலேயே அது தெளிவாகத் தெரிந்தது... 266 00:15:11,620 --> 00:15:14,623 நீ அந்த இசையை உண்மையாக ரசித்துக்கொண்டிருந்தாய், சரியா? மேலும்... 267 00:15:17,835 --> 00:15:22,130 அதுவாவது உனக்கு நினைவுள்ளதா? நான் பாடியது உனக்கு நினைவுள்ளதா? 268 00:15:26,802 --> 00:15:27,803 உள்ளது. 269 00:15:28,345 --> 00:15:30,013 நினைவுள்ளது, இல்லையா? 270 00:15:32,516 --> 00:15:35,978 அதாவது, என்னைப் பற்றி பெருமையாக சொல்வதற்காக இல்லை, ஆனால் நீ பிறந்ததில் இருந்தே 271 00:15:36,061 --> 00:15:39,147 நான் பாடும்போதெல்லாம் அது உனக்குப் பிடித்துவிடும். 272 00:15:39,231 --> 00:15:43,110 நீ தவழ்வதற்கு முன்னே நீ ஒரு இசைக் கலைஞனாக வருவாய் என்று எனக்குத் தெரியும். 273 00:15:43,193 --> 00:15:45,487 இசைத் துறையில் சொல்லவில்லை. அதாவது... 274 00:15:45,571 --> 00:15:50,534 உண்மையான இசைக் கலைஞன். நீ எப்போதும் அதை ஆழமாக உணர்கிறாய். 275 00:15:51,493 --> 00:15:55,414 நான் உன்னைத் தூக்கிக்கொண்டு வீட்டில் பாடிக்கொண்டே நடந்துகொண்டிருப்பேன். 276 00:15:55,497 --> 00:15:57,583 அதுதான் நீ குழந்தையாக இருக்கும்போது வழக்கமான செயல். 277 00:15:57,666 --> 00:16:01,128 நீ சோகமாக இருந்தாலோ, அழுதாலோ “அவனை என்னிடம் கொடு” என்பேன், 278 00:16:01,211 --> 00:16:04,840 சில பாடல்களுக்குப் பிறகு நீ அமைதியாகிவிடுவாய். 279 00:16:06,175 --> 00:16:10,762 பிறகு தூங்கும்போது தினமும் இரவு நான் உனக்குப் பாடுவேன். ஒரே பாடலை பல ஆண்டுகளாகப் பாடினேன். 280 00:16:12,097 --> 00:16:14,391 அது உனக்கு நினைவுள்ளது, சரியா? 281 00:16:16,894 --> 00:16:18,478 அந்தப் பாடல் நினைவுள்ளதா? 282 00:16:20,355 --> 00:16:22,774 -வெண்ணிலவு நதி -அப்பா. 283 00:16:22,858 --> 00:16:24,651 அப்பா, பாடாமல் இருக்கிறீர்களா? 284 00:16:24,735 --> 00:16:27,529 மிகவும் அகலமானது 285 00:16:28,238 --> 00:16:33,869 உன்னை ஒருநாள் நான் கடப்பேன் 286 00:16:34,536 --> 00:16:41,293 ஓ, கனவு காண்பவரே, இதயத்தை நொறுக்குபவரே 287 00:16:41,376 --> 00:16:48,175 நீ எங்கு சென்றாலும் நானும் அந்த வழியில் வருவேன் 288 00:16:48,884 --> 00:16:52,930 இரண்டு வழிமாறியவர்கள் 289 00:16:53,013 --> 00:16:56,099 உலகத்தைப் பார்ப்பதற்காக செல்கிறோம் 290 00:16:56,183 --> 00:17:01,021 பார்ப்பதற்கு பெரிய உலகம் உள்ளது 291 00:17:01,522 --> 00:17:08,153 நாம் இருவரும் ஒரே வானவில்லின் முடிவை நோக்கித்தான் செல்கிறோம் 292 00:17:09,195 --> 00:17:12,074 எதிர்காலத்தில் காத்துக்கொண்டிருக்கிறோம் 293 00:17:12,156 --> 00:17:15,702 என் சரியான நண்பனே 294 00:17:15,786 --> 00:17:20,832 வெண்ணிலவு நதியும் நானும் 295 00:17:24,627 --> 00:17:28,464 பிறகு நான் “குட் நைட். நான் உன்னை நேசிக்கிறேன்” என்று கூறுவேன். 296 00:17:31,760 --> 00:17:33,220 நீ என்ன சொல்வாய்? 297 00:17:40,811 --> 00:17:43,480 நான் வீட்டுக்குப் போக வேண்டும். காலையில் எனக்கு வேலை உள்ளது. 298 00:17:44,439 --> 00:17:47,067 ஆம். எனக்கும்தான். 299 00:17:47,150 --> 00:17:48,151 உங்களுக்குமா? 300 00:17:48,235 --> 00:17:51,071 -ஆம். என்ன, நீ ஆச்சரியப்படுகிறாயா? -ஆம். 301 00:17:51,154 --> 00:17:54,992 ஓரிரு வருடங்களில் நிறைய நடக்கலாம். அதாவது, எத்தனை ஆண்டுகள் ஆகிறது, இரண்டா? 302 00:17:55,659 --> 00:17:57,744 -கிட்டத்தட்ட மூன்று. -ஆம், அதனால்... 303 00:18:02,833 --> 00:18:05,419 -என்ன செய்கிறீர்கள்? -என்ன கேட்கிறாய்? 304 00:18:05,502 --> 00:18:07,296 வேலை இருப்பதாகக் கூறினீர்களே? என்ன வேலை செய்கிறீர்கள்? 305 00:18:07,379 --> 00:18:11,675 ஓ, ஆம். நான்... மீண்டும் சேல்ஸுக்க்கு சென்றுவிட்டேன். 306 00:18:11,758 --> 00:18:14,303 தொடர்ந்து ஃபோனில் பேசிக்கொண்டு, காசோலைகளைப் போட்டுக்கொண்டிருக்கிறேன். 307 00:18:14,386 --> 00:18:15,971 அது ஒரு மோசமான வேலை. 308 00:18:16,054 --> 00:18:19,600 -தொற்றுக் காலத்தில் மக்கள் பொருள் வாங்குகின்றனரா? -சிலர் வாங்குகின்றனர். 309 00:18:19,683 --> 00:18:22,186 ஆனால் இந்தப் பிரச்சினைக்கு முன்பாகவே இந்த வேலை மாறிவிட்டது. 310 00:18:22,269 --> 00:18:23,896 இதில் நேர்மையே இருப்பதில்லை. 311 00:18:23,979 --> 00:18:26,899 வாடிக்கையாளர்... ஃபோனை எடுப்பதற்கு முன்பே நம்மை வெறுப்பார். 312 00:18:26,982 --> 00:18:30,861 அதாவது, இது... நீடிக்காது. நான் இதிலிருந்து வெளியே வரப் போகிறேன். 313 00:18:31,486 --> 00:18:32,487 -சரி. -ஆம். 314 00:18:32,571 --> 00:18:33,906 நான் பணம் சேமித்து வருகிறேன். 315 00:18:33,989 --> 00:18:38,160 20 ஆயிரம் டாலரை நான் சரியான நேரத்தில் சேர்த்து விட்டால், எனக்கான பாதை கிடைத்துவிடும். 316 00:18:39,620 --> 00:18:40,621 என்ன? 317 00:18:41,330 --> 00:18:44,249 நீங்கள் 20 ஆயிரம் டாலரைச் சேர்க்க முயலும்போது 318 00:18:44,333 --> 00:18:46,752 நீங்கள் போலியான மாரடைப்பு என்று சொல்லி என்னை அழைத்துள்ளீர்களா? 319 00:18:46,835 --> 00:18:50,088 நீங்கள்தான் நான் என்ன வேலை செய்கிறேன் எனக் கேட்டீர்கள். நான் கேட்கவில்லை. 320 00:18:50,172 --> 00:18:51,590 நான் வாய்ப்பைத் துரத்திக்கொண்டிருக்கிறேன், 321 00:18:51,673 --> 00:18:54,384 பேசிக்கொண்டிருக்கும்போது நீ கேட்டதால் அதைப் பற்றி கூறுகிறேன். 322 00:18:54,468 --> 00:18:56,595 -அவ்வளவுதான். -சரி. 323 00:18:56,678 --> 00:19:00,015 அட. இது சக் ஃபெர்கசன். உனக்கு சக்கைத் தெரியும். 324 00:19:00,516 --> 00:19:03,644 நாம் அன்று அவனது படகுவீட்டில் மரினாவில் கழித்தோம். 325 00:19:03,727 --> 00:19:07,189 -அந்தப் படகு நினைவுள்ளதா? -ஆம், நினைவுள்ளது என நினைக்கிறேன். 326 00:19:07,272 --> 00:19:12,236 ஆம். சக் கடந்த 20 ஆண்டுகளாக மினி ஸ்டோரேஜ் பிஸினஸை நன்றாக செய்து வருகிறான். 327 00:19:12,319 --> 00:19:14,238 மக்களிடம் தங்களுக்குத் தேவையில்லாத பொருட்கள் நிறைய உள்ளன. 328 00:19:14,321 --> 00:19:17,032 அவற்றைத் தூக்கிப் போட விரும்பமாட்டார்கள். அவற்றை எங்காவது வைக்க வேண்டும். 329 00:19:17,533 --> 00:19:19,660 சக் அதுபோல பல இடங்களில் வைத்துள்ளான், 330 00:19:19,743 --> 00:19:21,036 பெரும்பாலும் மத்திய கலிஃபோர்னியாவில், 331 00:19:21,119 --> 00:19:24,623 ஆனால் லான்காஸ்ட்டரில் புதிதாக ஒன்றைப் பார்த்து வருகிறான். அதைப் பற்றி என்னிடம் சொன்னான். 332 00:19:24,706 --> 00:19:27,459 அதன் நிர்வாகம் சரியாக இல்லாததால் அதை வாங்கி, வருவாயை அதிகமாக்குவான். 333 00:19:27,543 --> 00:19:30,045 அதிகமாக லாபம் கிடைக்கும். மேலும், அது மந்த நிலையால் அது பாதிக்கப்படாது. 334 00:19:30,128 --> 00:19:32,965 இந்தக் காலத்திலும் அவை சிறப்பாக நடைபெறுகின்றன, 335 00:19:33,048 --> 00:19:34,925 ஏனெனில் மக்கள் தங்கள் வீட்டை இழக்கத் தொடங்கும்போது, 336 00:19:35,008 --> 00:19:37,010 பொருட்களை அவர்கள் எங்காவது வைக்க வேண்டியிருக்கும். 337 00:19:37,094 --> 00:19:39,054 அதில் போட்ட முதலை இரண்டு ஆண்டுகளில் மீட்டுவிடலாம். 338 00:19:39,137 --> 00:19:42,099 நான் சக்கிடம் பேச வேண்டும், ஆனால் நீ விரும்பினால் அதில் 339 00:19:42,182 --> 00:19:43,684 -உன்னைச் சேர்க்க முடியும். -இதைத்தான் கூறினேன். 340 00:19:43,767 --> 00:19:46,770 -இல்லை, நான் உன்னிடம் இதைத் திணிக்க... -அப்பா, என்னிடம் 20 ஆயிரம் டாலர்கள் இல்லை. 341 00:19:46,854 --> 00:19:49,231 -என்னிடம் டாலர்களே இல்லை. -உன்னிடம் நான் பணத்துக்காக வரவில்லை. 342 00:19:49,314 --> 00:19:51,316 என்னிடம் பணம் இல்லை, ஆனால் வங்கியில் இருந்தாலும் உங்களிடம் 343 00:19:51,400 --> 00:19:54,319 கொடுக்க மாட்டேன், ஏனெனில் அதை வைத்து என்ன செய்வீர்கள் என நம் இருவருக்கும் தெரியும். 344 00:19:54,403 --> 00:19:56,071 -அது உண்மையில்லை. -நான் வீட்டிற்குப் போகிறேன். 345 00:19:56,572 --> 00:20:00,409 ஹேய், அது உண்மையில்லை என நான்... என் வாழ்க்கையைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது! 346 00:20:00,492 --> 00:20:01,493 ஹேய்! 347 00:20:02,077 --> 00:20:04,079 ஹேய், என்னிடமிருந்து விலகிச் செல்லாதே. 348 00:20:06,665 --> 00:20:11,712 பார், நான்... நான் முன்பு போல இல்லை. 349 00:20:13,380 --> 00:20:16,008 நீங்கள் எப்போதும் இருந்தது போலத்தான் இருக்கிறீர்கள். 350 00:20:16,091 --> 00:20:17,718 என்னால் உங்களுக்கு உதவ முடியாது. 351 00:20:20,470 --> 00:20:21,847 நீயும் என்னைப் போலத்தான். 352 00:20:21,930 --> 00:20:24,683 இல்லை. நான் என் வாழ்க்கை முழுவதும் உங்களைப் போல இல்லாமல் இருக்க முயன்று வருகிறேன். 353 00:20:24,766 --> 00:20:26,977 என்னைப் போலவே நீயும் உன்னையே வெறுக்கிறாய்! 354 00:20:28,520 --> 00:20:31,356 நீ செய்திருக்க வேண்டிய விஷயங்களையும் ஏன் அவற்றை செய்யவில்லை என்றும் உன்னால் 355 00:20:31,440 --> 00:20:32,858 சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. 356 00:20:33,692 --> 00:20:35,319 இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. 357 00:20:35,402 --> 00:20:38,238 உன் மூளை என்னைப் போலவே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறது. 358 00:20:38,322 --> 00:20:41,742 வித்தியாசம் என்னவென்றால், நான் என்னைத் தவிர வேறு யார்மீதும் பழிபோடமாட்டேன். 359 00:20:42,993 --> 00:20:45,120 நீ என்மீது பழிபோடுகிறாய். 360 00:20:45,996 --> 00:20:47,748 அது நன்றாக இருக்கிறதல்லவா? 361 00:20:48,665 --> 00:20:51,543 நம் தவறு அல்ல, வேறொருவருடையது என நினைப்பது. 362 00:20:53,003 --> 00:20:54,630 ஆம். நன்றாக இருக்கும். 363 00:20:56,131 --> 00:20:57,716 போதைமருந்து போல. 364 00:21:06,767 --> 00:21:09,019 ஹேய். நீங்கள் எங்காவது போக வேண்டுமா? 365 00:21:11,563 --> 00:21:13,398 என்னைப் பற்றி கவலைப்படாதே. 366 00:21:50,853 --> 00:21:53,689 ஜோஷ்! ஹேய், எழுந்திரு. நீ இதை இழக்கவிடமாட்டேன். 367 00:21:53,772 --> 00:21:55,983 நீ இதைப் பார்க்கலாம். வா. இதோ. 368 00:21:56,066 --> 00:21:58,277 இது கடினம் என்று எனக்குத் தெரியும், ஆனால் நம்மால் செய்ய முடியும். 369 00:21:58,360 --> 00:22:01,864 அது கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு விண்கல் வருவதாகக் கூறினேன் அல்லவா? 370 00:22:01,947 --> 00:22:04,074 இதுதான் எல்லாவற்றின் முடிவு என்று கூறினேன். 371 00:22:07,661 --> 00:22:12,332 அதோ. தெரிகிறதா? நீங்கள் பயப்படாதீர்கள். 372 00:22:12,416 --> 00:22:14,877 அது வலிக்காது. மிகவும் வேகமாக முடிந்துவிடும். 373 00:22:14,960 --> 00:22:18,922 நீ பார்த்ததிலேயே இதுதான் பிரகாசமான ஒன்றாக இருக்கும், பிறகு அது முடிந்துவிடும். 374 00:22:19,006 --> 00:22:22,801 ஆனால் பரவாயில்லை, ஏனெனில் நாம் அதைப் பார்க்கிறோம். நான் உங்களை நேசிக்கிறேன். 375 00:22:22,885 --> 00:22:27,139 உங்கள் இருவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன். 376 00:22:28,849 --> 00:22:30,058 உங்களை நேசிக்கிறேன். 377 00:24:22,129 --> 00:24:24,131 நரேஷ் குமார் ராமலிங்கம்