1 00:00:11,845 --> 00:00:13,472 இதைக் கேளுங்கள். 2 00:00:16,225 --> 00:00:17,643 இதைக் கேளுங்கள். 3 00:00:18,310 --> 00:00:20,187 இதைக் கேளுங்கள். 4 00:00:21,563 --> 00:00:23,106 நாம் இங்கே ஒன்றிணைந்திருக்கிறோம். 5 00:00:27,236 --> 00:00:30,280 “எங்களுக்காக கப்பல் எப்போது மீண்டும் வரும் என்று தெரியவில்லை. 6 00:00:30,364 --> 00:00:33,659 அது வரும் வரை, நாங்கள் தீவில் தனியாக இருந்தோம். 7 00:00:33,742 --> 00:00:35,994 நாங்கள் தனியாக இல்லையென்றால், அவனது உதவி பல வகைகளில் எனக்குத் 8 00:00:36,078 --> 00:00:40,123 தேவைப்படும் என்பதால் அவன் சீக்கிரமாகவே தைரிமானவன் ஆனான்.” 9 00:00:41,166 --> 00:00:42,584 நான் தொடர்ந்து படிக்கவா? 10 00:00:44,503 --> 00:00:46,421 நமக்கான நேரம் அவ்வளவுதான் என நினைக்கிறேன். 11 00:00:46,505 --> 00:00:48,674 ஆனால் நீ அற்புதமாக வாசித்தாய். நன்றி, மேண்டி. 12 00:00:52,094 --> 00:00:54,263 சரி, வாழ்த்துகள். 13 00:00:54,346 --> 00:00:57,724 வீட்டிலிருந்து கற்பதற்கான உங்கள் முதல் வாரத்தை அனைவரும் கடந்துவிட்டீர்கள். 14 00:00:59,726 --> 00:01:01,019 இது விசித்திரமானது என எனக்கு தெரியும். 15 00:01:01,103 --> 00:01:06,942 அதனால், கலந்துகொண்டு, கவனம் செலுத்தியதற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். 16 00:01:07,025 --> 00:01:10,153 நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்கள், மேலும்... 17 00:01:11,530 --> 00:01:12,614 நீங்கள் இல்லாதது வருத்தமளிக்கிறது. 18 00:01:16,368 --> 00:01:19,246 ஆம். பாதுகாப்பாக இருங்கள். வாரயிறுதியைக் கொண்டாடுங்கள். 19 00:01:19,329 --> 00:01:22,124 அல்லது முடிந்தவரை கொண்டாடுங்கள். 20 00:01:22,708 --> 00:01:24,334 திங்கட்கிழமை உங்களைச் சந்திக்கிறேன். 21 00:01:24,418 --> 00:01:25,502 பை, கார்மன். 22 00:01:27,629 --> 00:01:28,630 பை, ரமோன். 23 00:02:10,631 --> 00:02:11,715 ஹேய். 24 00:02:11,798 --> 00:02:12,799 யோ. 25 00:02:16,970 --> 00:02:19,389 மன்னிக்கவும். உன்... ஷூக்களைக் கழட்டுகிறாயா? 26 00:02:19,932 --> 00:02:21,433 நான் குளிக்கப் போகிறேன். 27 00:02:21,517 --> 00:02:22,601 -சரி. -என் ஷூக்கள்... 28 00:02:22,684 --> 00:02:25,187 ஷூவின் அடிப்பகுதிக்காகத்தான். அது... 29 00:02:25,270 --> 00:02:27,773 -ஏனெனில் வைரஸ் தரையில் கிடக்கும், அதனால்... -சரி. பரவாயில்லை. 30 00:02:27,856 --> 00:02:30,192 -இந்தச் செய்தி முழுவதையும் படித்தேன். -பரவாயில்லை. 31 00:02:30,275 --> 00:02:31,401 உணவு வாங்கி வந்ததற்கு நன்றி. 32 00:02:31,485 --> 00:02:33,153 சரி. கவலை வேண்டாம். 33 00:03:02,224 --> 00:03:04,726 ஃபிளேவர் லிட் பை ஃபயர் 34 00:04:49,498 --> 00:04:50,499 -யோ. -ஹேய். 35 00:04:54,044 --> 00:04:55,671 பர்கரைத் தட்டில் வைத்திருக்கிறாயா? 36 00:04:56,171 --> 00:04:58,340 ஆம். நான்... 37 00:04:58,423 --> 00:05:01,176 -பார்சல் உணவு பற்றிய ஒரு செய்தி படித்தேன்... -சரி. 38 00:05:01,260 --> 00:05:04,304 -ஓ! அடக் கடவுளே. நண்பா, என்ன... -மன்னித்துவிடு, நான்... 39 00:05:04,888 --> 00:05:07,182 -நீ... இவற்றை மைக்ரோவேவில் வைத்தாயா? -ஆம். 40 00:05:07,266 --> 00:05:10,185 இதில் கீரையும் தக்காளியும் உள்ளது. கீரையையும் தக்காளியையும் மைக்ரோவேவில் வைக்கக்கூடாது! 41 00:05:10,269 --> 00:05:11,562 இல்லை, எனக்குத்... தெரியும். 42 00:05:11,645 --> 00:05:14,064 இல்லை, காய்கறிகளை வெளியே எடுத்துவிட்டு, பிரட்டை டோஸ்ட் செய்ய வேண்டும், 43 00:05:14,147 --> 00:05:16,984 -இறைச்சியை கடாயில் சூடாக்க வேண்டும். -நாம் மைக்ரோவேவில் வைத்தால்... 44 00:05:17,067 --> 00:05:19,319 அதில் இருக்கக்கூடிய அனைத்தும் இறந்துவிடும். 45 00:05:19,903 --> 00:05:21,947 -அற்புதம். அடச்சே. -ஆம். 46 00:05:22,030 --> 00:05:24,825 மன்னித்துவிடு, இதுதான் எனது மோசமான கனவு, அதனால்... 47 00:05:24,908 --> 00:05:27,160 ஆம், எனக்குத் தெரியும். இது... பரவாயில்லை. 48 00:05:27,244 --> 00:05:29,705 இதை கொஞ்ச நேரம் ஃபிரீஸரில் வைக்கிறேன். 49 00:05:33,500 --> 00:05:35,794 நீ தொடர்ந்து வேலைக்குப் போகப் போகிறாயா? 50 00:05:37,588 --> 00:05:38,797 இது யூபிஎஸ், நண்பா. 51 00:05:39,339 --> 00:05:42,134 நாட்டின் 6% ஜிடிபியை தினமும் நாங்கள்தான் இயக்குகிறோம். 52 00:05:42,217 --> 00:05:45,262 அதாவது, பொருளாதாரத்தைச் சேதப்படுத்த விரும்பினால் யூபிஎஸ்ஸை தான் மூட வேண்டும். 53 00:05:45,846 --> 00:05:48,056 ஆம், நான் நினைக்கிறேன், அது... 54 00:05:48,140 --> 00:05:50,934 பள்ளிகளை மூடிவிட்டனர், என்பிஏவை மூடிவிட்டனர்... 55 00:05:51,018 --> 00:05:54,938 ஆம், அவர்கள் யூபிஎஸ்ஸை என்றும் மூட மாட்டார்கள். ஒரு வாரம் முன்பே கூறினேனே. 56 00:05:56,982 --> 00:05:57,983 நன்றாக இருக்க வேண்டும். 57 00:05:59,234 --> 00:06:01,987 உனக்கு எப்படி ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும்? 58 00:06:02,070 --> 00:06:03,238 எப்படித் தெரியாமல் இருக்கும்? 59 00:06:04,448 --> 00:06:06,575 மக்களுக்கு அவர்களது பொருட்கள் வேண்டும். அதை யார் கொண்டு சேர்ப்பது? 60 00:06:10,120 --> 00:06:11,330 -நன்றி. -ஆம். 61 00:06:20,506 --> 00:06:21,507 அற்புதம். 62 00:06:22,508 --> 00:06:23,717 இது மிகவும் மோசமாக உள்ளது. 63 00:06:24,426 --> 00:06:25,427 மன்னித்துவிடு. 64 00:06:29,598 --> 00:06:34,811 அவர்கள் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கின்றனரா அல்லது... 65 00:06:34,895 --> 00:06:35,896 எது போன்று? 66 00:06:37,189 --> 00:06:38,482 உனக்கு முகமூடி கொடுப்பது அல்லது... 67 00:06:39,233 --> 00:06:41,485 முகமூடியால் எந்தப் பயனும் இல்லை எனக் கூறுகின்றனர். 68 00:06:41,568 --> 00:06:43,445 ஏதோவொன்றை அணிந்துகொள்வது மக்களைப் பாதுகாப்பாக உணரச் செய்யும், 69 00:06:43,529 --> 00:06:45,781 -ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லை. -யார் கூறியது? 70 00:06:45,864 --> 00:06:48,158 அரசாங்கம், இல்லையா? உனக்குத் தெரியாதா? 71 00:06:48,742 --> 00:06:50,536 -ஆம், எனக்குத் தெரியும். -ஆம். 72 00:06:54,122 --> 00:06:55,832 ஆனால் மக்கள் இடைவெளி விட்டு நிற்கின்றனரா அல்லது... 73 00:06:55,916 --> 00:06:58,043 -நான் பயத்தில் வாழப் போவதில்லை, சரியா? -நீ பயத்தில் வாழ வேண்டும் 74 00:06:58,126 --> 00:07:00,003 -என நான் சொல்லவில்லை. -நான் பயத்தில் வாழப் போவதில்லை. 75 00:07:00,087 --> 00:07:02,923 நிஜத்தை ஒப்புக்கொள். 76 00:07:03,590 --> 00:07:05,592 நிஜம். அப்படியெனில் நிஜம் எது? 77 00:07:06,969 --> 00:07:09,346 என்ன அது? இல்லை, அதைப் பற்றிப் பேசுவோம். நிஜம் என்ன? 78 00:07:10,722 --> 00:07:14,977 நான் சொல்வது... இப்போதைய நிலைமையில் 79 00:07:15,060 --> 00:07:17,771 நீ தினமும் வேலைக்குப் போவது உனக்குப் பாதுகாப்பாகத் தெரியவில்லை. 80 00:07:18,689 --> 00:07:20,190 எனக்குப் பாதுகாப்பா அல்லது உனக்குப் பாதுகாப்பா? 81 00:07:22,317 --> 00:07:23,318 ஏதோவொன்று. 82 00:07:23,402 --> 00:07:25,028 சரி. புரிகிறது. 83 00:07:25,112 --> 00:07:26,989 அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாய்? 84 00:07:27,739 --> 00:07:29,741 -நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்? -எனக்குத் தெரியவில்லை. 85 00:07:30,951 --> 00:07:33,871 வீட்டில் உட்கார்ந்துகொண்டு என்னால் சம்பளம் வாங்க முடியாததற்கு வருந்துகிறேன். 86 00:07:34,413 --> 00:07:36,623 அது உனக்கு நடப்பது போல எனக்கு நடக்கவில்லை, நண்பா. 87 00:07:36,707 --> 00:07:37,708 நண்பா, நான்... 88 00:07:37,791 --> 00:07:40,335 நான் வேலைக்குப் போகவில்லை என்றால் என்னவாகும் தெரியுமா? 89 00:07:40,878 --> 00:07:41,879 கேபிக்கு... 90 00:07:41,962 --> 00:07:44,298 ஆனால் உனக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் என்னவாகும் தெரியுமா? 91 00:07:44,381 --> 00:07:45,424 -தெரியும். -உனக்குத் தெரியாது. 92 00:07:45,507 --> 00:07:46,508 -தெரியும். -உனக்குத் தெரியாது. 93 00:07:46,592 --> 00:07:48,427 எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும், பிறகு சரியாகிவிடும். 94 00:07:48,510 --> 00:07:49,678 -அது உனக்குத் தெரியாது. -தெரியும். 95 00:07:49,761 --> 00:07:52,514 -இல்லை... உனக்கு எதுவும் தெரியாது. -எனக்கு எதுவும் தெரியாதா? 96 00:07:53,432 --> 00:07:55,475 -நான் அப்படிச் சொல்லவில்லை, நண்பா. நான்... -நீ என்ன சொன்னாய் தெரியுமா? 97 00:07:55,559 --> 00:07:56,560 இது புதியது என்று கூறுகிறேன். 98 00:07:56,643 --> 00:07:58,687 விவரம் தெரியாத ஆள் என்றால் அது நான் இல்லை, நீதான். 99 00:07:58,770 --> 00:08:00,480 இப்போது யாருக்கும் எதுவும் தெரியாது என்றுதான் கூறுகிறேன். 100 00:08:00,564 --> 00:08:04,318 சரி. உலகம் எப்படி இயங்குகிறது என உனக்குத் தெரியாது. 101 00:08:05,152 --> 00:08:08,113 ஹேய், இரண்டு மாதங்களுக்கு வீட்டில் ஓய்வெடு, வேலைக்குப் போகாதே. 102 00:08:08,197 --> 00:08:10,157 ஆனால் எனக்கு ஒரு உதவி செய், ஷூக்களை கதவருகில் கழட்டி வை, 103 00:08:10,240 --> 00:08:12,242 இந்த சீஸ்பர்கரை மைக்ரோவேவில் வை, 104 00:08:12,326 --> 00:08:14,161 ஏனெனில் இது நம்மை உயிரோடு வைத்திருக்கும், இல்லையா? 105 00:08:18,081 --> 00:08:19,416 நான் அதைச் சாப்பிடப் போவதில்லை. 106 00:08:27,007 --> 00:08:28,759 -ஹலோ? -ஹாய், அம்மா. 107 00:08:29,927 --> 00:08:31,011 என்ன ஆயிற்று? 108 00:08:31,094 --> 00:08:33,263 அதாவது, நிறைய நடக்கிறது, இல்லையா? 109 00:08:34,515 --> 00:08:38,183 ஆம், அதாவது, அதைத் தவிர்த்து, நீ நன்றாக இருக்கிறாயா? 110 00:08:38,268 --> 00:08:39,895 என்ன, வெளிப்படையாகத் தெரிகிறதா? 111 00:08:40,520 --> 00:08:42,813 -ஜோஷ், நன்றாக இருக்கிறாயா? -இல்லை, நன்றாக இருக்கிறேன். 112 00:08:42,898 --> 00:08:44,441 நான் விக்டர் பற்றிதான் கவலைப்படுகிறேன். 113 00:08:45,359 --> 00:08:46,818 ஏன்? அவன் நன்றாக இருக்கிறானா? 114 00:08:47,402 --> 00:08:49,863 ஆம், இல்லை, அவன் நன்றாகத்தான் இருக்கிறான். அவன்... எனக்குத் தெரியவில்லை. 115 00:08:49,947 --> 00:08:51,907 அவனுக்கு எந்த அறிகுறியும் இல்லை. அதாவது அவன்... 116 00:08:52,908 --> 00:08:56,870 அவன் வேலைக்குச் செல்ல வேண்டும்... அதனால் வீட்டில் இருக்க முடியாது. 117 00:08:57,579 --> 00:09:01,291 -சரி, ஏனெனில் அவன்... -ஆம், அவன்... சரி. 118 00:09:01,708 --> 00:09:05,003 அதனால், அவன்... அவனை நினைத்துக் கவலைப்படுகிறேன். 119 00:09:06,839 --> 00:09:09,800 அவனைப் பற்றி கவலைப்படுகிறாயா அல்லது உன்னைப் பற்றி கவலைப்படுகிறாயா? 120 00:09:11,927 --> 00:09:14,721 அதாவது, இரண்டும்தான். இரண்டும் இருக்கலாம், இல்லையா? 121 00:09:14,805 --> 00:09:16,557 ஓ, நிச்சயமாக. கண்டிப்பாக. 122 00:09:18,851 --> 00:09:20,561 நான் அங்கு வந்து கொஞ்சநாள்... 123 00:09:20,644 --> 00:09:24,314 தங்கியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். 124 00:09:26,525 --> 00:09:27,943 அதாவது, பிரச்சினை இல்லையென்றால். 125 00:09:28,902 --> 00:09:31,154 இல்லை, கண்டிப்பாக, நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம். 126 00:09:31,238 --> 00:09:33,949 நான்... இதுதான்... புத்திசாலித்தனமான செயல்... 127 00:09:34,032 --> 00:09:36,034 செல்லமே, நீ விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 128 00:09:36,118 --> 00:09:37,870 எந்த நேரத்திலும் இங்கே வா. 129 00:09:37,953 --> 00:09:39,246 சரி. நன்றி. 130 00:09:39,913 --> 00:09:41,039 கண்டிப்பாக. 131 00:09:42,374 --> 00:09:45,085 உண்மையில், நான்... 132 00:09:46,461 --> 00:09:48,338 இது விசித்திரமாக இருக்கலாம், ஆனால் நான் என் அறையில் 133 00:09:48,422 --> 00:09:51,300 பதினான்கு நாட்களுக்கு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். 134 00:09:52,384 --> 00:09:53,594 என்ன சொல்கிறாய்? 135 00:09:54,178 --> 00:09:55,971 அதாவது, நான் விக்டருடன் இருந்து வருகிறேன், 136 00:09:56,054 --> 00:09:58,182 மேலும் விக்டர் வேலையில் மற்றவர்களுடன் இருக்கிறான், 137 00:09:58,265 --> 00:10:00,517 உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதை நான் விரும்பவில்லை. 138 00:10:00,601 --> 00:10:03,312 பதினான்கு நாட்களுக்குத் தனியாக இருப்பதுதான் பரிந்துரைக்கப்படுவது. 139 00:10:05,314 --> 00:10:07,691 சரி, அதுதான் உன் விருப்பம் என்றால் சரி. 140 00:10:07,774 --> 00:10:10,152 அது என் விருப்பம் அல்ல. நான்... ஆனால்... 141 00:10:10,235 --> 00:10:12,279 -அதுதான் புத்திசாலியான... -என்ன சொன்னேன் என உனக்குத் தெரியும். 142 00:10:12,362 --> 00:10:13,363 சரி. 143 00:10:15,157 --> 00:10:16,533 ஆனால்... 144 00:10:16,617 --> 00:10:20,245 இது உங்களுக்குக் கடினம் என்றால் என்னிடம் சொல்லுங்கள், ஆனால் நான்... 145 00:10:20,329 --> 00:10:22,206 ஜோஷ், நான் என்ன செய்ய வேண்டும் என சொல். 146 00:10:22,289 --> 00:10:23,290 சரி... 147 00:10:24,416 --> 00:10:29,963 நீங்கள் எனக்கு உணவு எடுத்துவந்து என் கதவருகில் வைக்க வேண்டும் என நினைக்கிறேன். 148 00:10:34,760 --> 00:10:35,761 ஹலோ? 149 00:10:45,979 --> 00:10:47,981 திறந்துள்ளது 150 00:11:56,341 --> 00:11:57,718 ஜோஷ், நீதானா? 151 00:11:57,801 --> 00:11:59,094 ஆம். உள்ளே வராதீர்கள்! 152 00:11:59,178 --> 00:12:00,679 சரி, வரவில்லை. 153 00:12:02,639 --> 00:12:03,974 ஹாய். 154 00:12:04,057 --> 00:12:05,058 ஹாய். 155 00:12:07,019 --> 00:12:09,021 நான்... நான் தூங்கப் போகிறேன். 156 00:12:10,272 --> 00:12:11,732 சரி. குட் நைட். 157 00:12:32,127 --> 00:12:33,170 எழுந்துவிட்டாயா? 158 00:12:34,087 --> 00:12:35,088 ஆம்! 159 00:12:35,714 --> 00:12:37,382 நேற்று இரவு நீ சொன்னது... 160 00:12:37,466 --> 00:12:40,052 என்ன? மன்னிக்கவும், நீங்கள் பேசுவது கேட்கவில்லை. 161 00:12:40,135 --> 00:12:41,470 அது... 162 00:12:41,553 --> 00:12:42,846 உள்ளே வராதீர்கள். 163 00:12:42,930 --> 00:12:44,056 வரவில்லை. 164 00:12:44,139 --> 00:12:48,685 நேற்று இரவு கதவருகே உணவை வைப்பது பற்றி உண்மையாகத்தான் சொன்னாயா? 165 00:12:51,355 --> 00:12:52,356 ஆம். 166 00:12:55,943 --> 00:12:56,944 பிரச்சினை இல்லையே? 167 00:13:46,368 --> 00:13:48,495 “புயல் இரண்டு நாட்களுக்கு நீடித்தது, 168 00:13:48,579 --> 00:13:52,165 இறந்தவர்களை மூன்றாவது நாள் தெற்குப் பகுதியில் புதைத்தோம்.” 169 00:13:55,627 --> 00:13:58,422 “கடற்கரையில் வீழ்ந்த அலியூட்களை நாங்கள் எரித்தோம்.” 170 00:14:04,428 --> 00:14:07,097 “அதற்குப் பிறகு பல நாட்களுக்கு, கிராமம் அமைதியாக இருந்தது.” 171 00:14:09,099 --> 00:14:11,310 “உணவு சேகரிக்க மட்டுமே மக்கள் வெளியே சென்றனர். 172 00:14:12,019 --> 00:14:13,937 மேலும் அமைதியாக சாப்பிட திரும்பி வந்தனர்.” 173 00:14:26,366 --> 00:14:29,244 -ஹாய்! -ஹாய், அன்பே. 174 00:14:29,328 --> 00:14:30,954 நிறைய வாங்கி வந்துள்ளீர்கள்! 175 00:14:31,038 --> 00:14:33,081 நான்... உண்மையில்லை. 176 00:14:33,165 --> 00:14:34,541 -அது என்ன? -என்ன? 177 00:14:34,625 --> 00:14:36,585 -அது என்ன? -ஆச்சர்யம். 178 00:14:36,668 --> 00:14:37,836 சரி. 179 00:14:38,962 --> 00:14:41,798 -ஓ, ஹாய். -ஹாய். 180 00:14:43,383 --> 00:14:44,968 ஒரு நிமிடம், நான் எடுக்கிறேன். 181 00:14:45,969 --> 00:14:47,179 -ஹலோ? -ஹாய், அம்மா. 182 00:14:48,013 --> 00:14:51,808 ஓ! ஹாய். நீ ஏன் கால் செய்கிறாய்? இன்னும் இங்குதான் இருக்கிறாயா? 183 00:14:51,892 --> 00:14:54,728 ஆம். நாம் பேசிக்கொள்வது நமக்குத் தெளிவாகக் கேட்க விரும்பினேன். 184 00:14:54,811 --> 00:14:58,190 -ஓ, சரி. நான் கொஞ்சம்... -அது... யார் அது? 185 00:15:00,651 --> 00:15:03,403 அம்மா, யாரோ உள்ளே வந்துள்ளார். யார் அது? 186 00:15:04,238 --> 00:15:06,281 -உன்னை பிறகு அழைக்கவா? -இல்லை, இது முக்கியம். 187 00:15:06,365 --> 00:15:07,491 நீங்கள் பிறகு அழைக்க முடியாது. 188 00:15:07,574 --> 00:15:08,909 -சரி. நன்றி. -அம்மா. அம்... 189 00:15:12,955 --> 00:15:15,582 நாங்கள் சில... பழைய கதைகளை... 190 00:15:20,546 --> 00:15:22,089 -ஹலோ. -ஹாய், அம்மா. 191 00:15:22,172 --> 00:15:24,508 -வேலையாக இருக்கிறேன். பிறகு அழைக்கிறேன். -இல்லை, வைக்காதீர்கள்... 192 00:15:24,591 --> 00:15:26,718 -என்னால் இப்போது பேச முடியாது. குட்பை. -அதைச் செய்யாதீர்கள்! அம்மா! 193 00:15:28,303 --> 00:15:30,806 -உனக்கு எதுவும் வேலை இருக்கிறதா? -இல்லை. அது எதுவும்... 194 00:15:34,309 --> 00:15:37,604 இல்லை. உண்மையாக. கொஞ்சம் ஓய்வெடுங்கள், சரியா? 195 00:15:46,446 --> 00:15:49,116 ஹலோ. இது ரூத். என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். 196 00:15:50,284 --> 00:15:54,621 ஹாய், அம்மா. நான்தான் என உங்களுக்குத் தெரியும். வீட்டுக்குள் இருக்கிறேன் என உங்களுக்குத் தெரியும். 197 00:15:54,705 --> 00:15:56,790 உள்ளே வந்தவருக்கும் நான் இங்கே இருப்பது தெரியும். 198 00:15:56,874 --> 00:15:59,042 அவர்களுக்குத் தெரியவில்லை என்றால், தெரிய வேண்டும். ஏனெனில்... 199 00:15:59,126 --> 00:16:01,378 -உனக்கு என்ன பிரச்சினை? -நீங்கள் செய்வது பாதுகாப்பானது இல்லை! 200 00:16:01,461 --> 00:16:02,963 -இது பாதுகாப்பானதுதான். -இல்லை. 201 00:16:03,046 --> 00:16:05,048 நான் ஏன் ஒரு வாரமாக இங்கு உட்காந்திருக்கிறேன் என நினைக்கிறீர்கள்? 202 00:16:05,132 --> 00:16:07,718 யாரேனும் புதிதாக வீட்டிற்குள் வந்தால், அவர்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 203 00:16:07,801 --> 00:16:10,012 -இரண்டு வாரங்கள். அதுதான்... -விக்டர் வேலைக்குச் சென்றதாலும், 204 00:16:10,095 --> 00:16:13,724 நீ அவனுடன் இருந்ததாலும்தான் தனிமையில் இருக்கிறாய். 205 00:16:13,807 --> 00:16:15,893 -லேரி அங்கு... -அது லேரியா? 206 00:16:16,894 --> 00:16:17,895 ஆம். 207 00:16:18,729 --> 00:16:21,899 அவர் வீட்டில் மூன்று வாரங்களாகத் தங்கியிருக்கிறார். 208 00:16:21,982 --> 00:16:24,026 எனக்குத் தெரிந்த மற்றவரைவிட அதிக காலம். 209 00:16:24,109 --> 00:16:25,360 அவர் இதை முன்பே கணித்துவிட்டார். 210 00:16:25,444 --> 00:16:27,738 அவர் இது போன்ற விஷயங்களில் மிகவும் புத்திசாலியானவர். 211 00:16:27,821 --> 00:16:30,699 நம்முடன் அவர் தங்குவது நமது அதிர்ஷ்டம். 212 00:16:30,782 --> 00:16:31,783 நமது அதிர்ஷ்டமா? 213 00:16:32,326 --> 00:16:34,161 -ஜோஷ்... -அவர் வீட்டில் தங்கியது உங்களுக்கு எப்படி தெரியும்? 214 00:16:34,244 --> 00:16:35,579 அவர் சொல்லியதாலா? 215 00:16:35,662 --> 00:16:36,663 ஆம். 216 00:16:37,539 --> 00:16:39,333 -அது உங்களுக்குப் போதுமா? -ஆம். 217 00:16:42,503 --> 00:16:43,504 சரி. 218 00:16:44,421 --> 00:16:48,342 நான் இன்னும் ஆறு நாட்களில் அவருடன் 219 00:16:49,218 --> 00:16:51,929 நேரம் செலவழிக்கக் காத்திருக்கிறேன். 220 00:16:52,679 --> 00:16:53,680 நல்லது. 221 00:16:55,140 --> 00:16:56,934 கால் செய்வது இப்போது முடிந்ததா? 222 00:16:57,017 --> 00:16:59,061 ஆம். நான் பிறகு உங்களுடன்... 223 00:17:17,788 --> 00:17:19,998 இவை பாடல்கள் இல்லை 2003 224 00:17:55,868 --> 00:17:59,288 உலகம் அப்படியே இருக்கிறது 225 00:17:59,997 --> 00:18:03,375 மக்கள் மாறுவதில்லை 226 00:18:03,458 --> 00:18:07,087 ரெக்கார்டு தொடர்ந்து இசைக்கிறது 227 00:18:14,761 --> 00:18:18,307 குறுகிய பள்ளத்தில் உள்ள ஊசி 228 00:18:18,390 --> 00:18:21,393 முடிவடையாத வட்டம் 229 00:18:22,186 --> 00:18:25,355 நம்மால் திரும்பப் பெற முடியாத விஷயங்கள் 230 00:18:25,439 --> 00:18:26,648 ஸ்டார்கிஸ்ட் இன் வாட்டர் 231 00:18:33,280 --> 00:18:36,366 நீங்கள் என்ன செய்கிறீர்கள் என உங்களுக்குத் தெரிந்தால் 232 00:18:37,534 --> 00:18:44,082 அதை எப்படி மீண்டும் மீண்டும் செய்கிறீர்கள்? 233 00:18:44,166 --> 00:18:45,167 காற்புள்ளிகள். 234 00:18:46,126 --> 00:18:48,754 நீங்கள் இடைவெளி விடும்போது பயன்படுத்துவதுதான் காற்புள்ளி. 235 00:18:49,505 --> 00:18:52,549 ஆனால் அதில் பல விதிகள் உள்ளன, ”ஓ, காற்புள்ளி பயன்படுத்த அது சரியான இடம். 236 00:18:52,633 --> 00:18:54,092 அது காற்புள்ளி பயன்படுத்த தவறான இடம்” 237 00:18:54,176 --> 00:18:55,636 என பிறர் கூறுவார்கள். 238 00:18:55,719 --> 00:18:58,222 ஆனால் அவர்கள் யாரும் பிளைண்ட்னஸ் நாவலைப் படித்திருக்க மாட்டீர்கள். 239 00:19:00,015 --> 00:19:03,393 அதில் முற்றுப் புள்ளிகளே இல்லாமல் அதிக காற்புள்ளிகளே இருக்கும். 240 00:19:03,477 --> 00:19:05,771 ஒன்று தெரியுமா? அது தவறு, ஆனால் அது அற்புதமானது. 241 00:19:06,480 --> 00:19:08,357 காற்புள்ளியைப் பயன்படுத்துவதற்கு அது ஒரு வழி. 242 00:19:08,440 --> 00:19:12,319 துரதிர்ஷ்டவசமாக, காற்புள்ளிகளைப் பயன்படுத்துவதற்கான பழைய விதிகளின் 243 00:19:12,402 --> 00:19:14,613 அடிப்படையில்தான் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். 244 00:19:14,696 --> 00:19:16,365 அதனால் அந்த விதிகளை உங்களுக்குக் கற்றுத்தரப் போகிறேன். 245 00:19:16,448 --> 00:19:18,450 ஆனால், நிஜ வாழ்க்கையில் எழுதும்போது, 246 00:19:18,534 --> 00:19:20,744 அந்த விதிகள் அவ்வளவாக முக்கியம் இல்லை. 247 00:19:22,204 --> 00:19:25,874 எதுவும் மாறப் போவதில்லை 248 00:19:25,958 --> 00:19:29,628 ரெக்கார்டு தொடர்ந்து இசைக்கிறது 249 00:19:29,711 --> 00:19:32,464 மீண்டும் மீண்டும் 250 00:19:32,548 --> 00:19:35,050 அது சரி மற்றும் தவறு. 251 00:19:35,133 --> 00:19:38,554 மேலும், அது உண்மையில் ஒவ்வொருவருடைய கருத்தைப் பொறுத்தது. 252 00:19:38,637 --> 00:19:41,974 பிற கருத்துகளைக் கேட்க ஆர்வமாக உள்ளேன். நானே பேசிக்கொண்டிருக்கிறேன். 253 00:19:42,057 --> 00:19:44,017 வேறு யாரேனும் தங்கள் கருத்தைக் கூறுகிறீர்களா? 254 00:19:44,101 --> 00:19:46,061 வேறு யாரேனும் அது சரியா தவறா என நினைக்கிறீர்களா? 255 00:19:46,144 --> 00:19:48,188 அல்லது இடையிலா? 256 00:19:48,272 --> 00:19:51,650 -நீங்கள் என்ன செய்கிறீர்கள் எனத் தெரிந்தால் -ஹேய். 257 00:19:52,484 --> 00:19:55,946 -எப்படி அதை மீண்டும் மீண்டும் -நீ விழித்திருக்கிறாயா? 258 00:19:56,029 --> 00:19:59,074 -செய்கிறாய்? -ஹேய்! எழுந்திரு! 259 00:19:59,825 --> 00:20:02,536 நீங்கள் என்ன செய்கிறீர்கள் என 260 00:20:03,412 --> 00:20:07,332 நண்பா, நீ என் அறையில் என்ன செய்கிறாய்? நீ சாகப் போகிறாயா? 261 00:20:07,416 --> 00:20:09,126 அதாவது, இறுதியில். 262 00:20:09,209 --> 00:20:11,920 அற்புதம். நான் இளமையில் சாகிறேன், ஆனால் அவ்வளவு இளமையில் இல்லையா? 263 00:20:13,630 --> 00:20:14,631 எனக்குத் தெரியவில்லை. 264 00:20:16,508 --> 00:20:17,926 நீ என்ன கேட்டுக்கொண்டிருந்தாய்? 265 00:20:18,468 --> 00:20:19,720 -உன்னைத்தான். -உண்மையாகவா? 266 00:20:20,220 --> 00:20:21,388 என்ன பாடல்? 267 00:20:21,930 --> 00:20:23,849 அவை பாடல்கள் இல்லை என நீ சொன்னதாக நினைத்தேன். 268 00:20:24,433 --> 00:20:25,601 நான் சொல்வது உனக்குப் புரியும். 269 00:20:25,684 --> 00:20:26,685 டிராக் 12. 270 00:20:27,728 --> 00:20:28,937 அது கொஞ்சம் மோசமாக இருக்கும். 271 00:20:29,897 --> 00:20:31,315 அது நன்றாக இருந்தது. 272 00:20:31,398 --> 00:20:34,651 இல்லை, நீண்டகாலமாக நீ அதைக் கேட்காததால் விசித்திரமாக இருந்திருக்கும். 273 00:20:36,236 --> 00:20:38,530 அதாவது, மற்றவர்களுக்கும் அது பிடித்திருந்தது. அதனால்... 274 00:20:38,989 --> 00:20:41,200 -இரு. மற்றவர்கள் அதைக் கேட்டனரா? -ஆம். 275 00:20:42,868 --> 00:20:46,538 நீ அதை வெளியிட்டாயா? இளமை காலத்துப் பாடல்கள் போலவா? 276 00:20:46,622 --> 00:20:48,040 இல்லை. அதாவது, 277 00:20:49,416 --> 00:20:52,085 நான் போட்டுக்காட்டிய மற்றவர்கள். 278 00:20:52,753 --> 00:20:53,754 ஓ, சரி. 279 00:20:55,088 --> 00:20:56,256 யாருக்குப் போட்டுக்காட்டினாய்? 280 00:20:57,716 --> 00:20:59,009 என் காதலி. 281 00:20:59,551 --> 00:21:00,552 சரி. 282 00:21:01,512 --> 00:21:03,889 அவள் என் காதலி மட்டுமில்லை. நாங்கள் கூட்டாகப் பணியாற்றினோம். 283 00:21:03,972 --> 00:21:05,682 அது... 284 00:21:08,393 --> 00:21:09,394 ம்ம். 285 00:21:09,978 --> 00:21:12,189 -ஆம். -நீங்கள் எதையேனும் வெளியிட்டீர்களா? 286 00:21:12,272 --> 00:21:13,607 ஆம். கிட்டத்தட்ட. 287 00:21:14,274 --> 00:21:15,400 நான் அதைக் கேட்கலாமா? 288 00:21:16,443 --> 00:21:18,445 -என்ன, இப்போதா? -ஆம். 289 00:21:20,781 --> 00:21:23,450 நான் அதை இசைக்க விரும்பவில்லை. 290 00:21:24,284 --> 00:21:25,285 சரி. 291 00:21:26,828 --> 00:21:28,747 -இருந்தாலும் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? -என்ன? 292 00:21:29,248 --> 00:21:31,667 நீ அதை ரெக்கார்டு செய்யும்போது என்ன நினைத்துக்கொண்டிருந்தாய்? 293 00:21:31,750 --> 00:21:32,835 உனக்கு நினைவில்லையா? 294 00:21:34,419 --> 00:21:35,420 உண்மையாகவா? 295 00:21:36,046 --> 00:21:37,089 நினைவில்லை. 296 00:21:37,172 --> 00:21:39,049 அது சரியில்லை. நீ நினைவில் வைத்திருக்க வேண்டும். 297 00:21:40,467 --> 00:21:41,468 மன்னித்துவிடு. 298 00:21:42,219 --> 00:21:43,470 நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? 299 00:21:44,596 --> 00:21:45,597 கேள். 300 00:21:45,681 --> 00:21:46,849 நீ இங்கு என்ன செய்கிறாய்? 301 00:21:49,852 --> 00:21:53,564 பாதுகாப்பாக இருக்கிறேன். 302 00:23:14,520 --> 00:23:15,521 அருமை! 303 00:23:31,537 --> 00:23:32,538 இல்லை. 304 00:23:35,249 --> 00:23:36,250 ஆம். 305 00:23:38,627 --> 00:23:40,671 ஓ, இதோ வந்துவிட்டான். 306 00:23:41,880 --> 00:23:43,966 வாழ்த்துகள். நீ பிழைத்துவிட்டாய். 307 00:23:44,049 --> 00:23:45,384 ஓ, நன்றி. 308 00:23:45,467 --> 00:23:46,718 எப்படி உணர்கிறாய்? 309 00:23:46,802 --> 00:23:48,512 எனக்கு இன்னும் முகரும் திறன் உள்ளது. 310 00:23:48,595 --> 00:23:51,890 ஓ, அற்புதம். நீ செய்தது சிறப்பான விஷயம் என நினைக்கிறேன். 311 00:23:51,974 --> 00:23:55,686 அனைவரும் இவ்வளவு தீர்மானமாக இருப்பதில்லை. 312 00:23:55,769 --> 00:23:57,312 -நன்றி. -உட்கார். 313 00:23:58,230 --> 00:23:59,231 நன்றி. 314 00:24:05,654 --> 00:24:06,780 அது... 315 00:24:07,573 --> 00:24:11,660 ஓ, அது என்னுடைய வேலைதான். வெட்டியாக உள்ளேன் இல்லையா? 316 00:24:11,743 --> 00:24:13,287 சரி. 317 00:24:13,370 --> 00:24:14,413 அது... 318 00:24:16,456 --> 00:24:17,916 அது உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. 319 00:24:18,625 --> 00:24:20,586 நன்றி. உனக்கு முட்டை வேண்டுமா? 320 00:24:20,669 --> 00:24:21,837 நிச்சயமாக. நன்றி. 321 00:24:30,679 --> 00:24:31,680 அற்புதமாக உள்ளதல்லவா? 322 00:24:32,598 --> 00:24:33,724 ஆம். 323 00:24:34,349 --> 00:24:36,143 உன் அம்மா பல விஷயங்களில் அற்புதமானவர். 324 00:24:37,019 --> 00:24:38,228 கண்டிப்பாக. 325 00:24:40,522 --> 00:24:41,523 மிகவும் நன்றாக உள்ளது. 326 00:24:44,276 --> 00:24:45,277 ஹாய், அம்மா. 327 00:24:45,819 --> 00:24:46,820 ஹாய். 328 00:24:50,115 --> 00:24:53,327 விசித்திரமான காலத்தில் இருக்கிறோம், இல்லையா? 329 00:24:55,787 --> 00:24:57,039 அப்படித்தான் நினைக்கிறேன். 330 00:24:58,165 --> 00:24:59,833 நீ அதிகமாக செய்தி பார்க்கிறாயா, ஜோஷ்? 331 00:24:59,917 --> 00:25:01,585 ஆம், ரொம்ப அதிகமாகவே பார்க்கிறேன். 332 00:25:03,003 --> 00:25:04,713 நீ உண்மையான விஷயங்களைப் பார்ப்பாயா 333 00:25:04,796 --> 00:25:07,633 அல்லது எனக்குத் தெரிந்த சிலர் போல பிரபலமான சேனலின் செய்திகளை நம்புகிறாயா? 334 00:25:08,467 --> 00:25:10,511 -நிறுத்துங்கள். -இல்லை. 335 00:25:11,220 --> 00:25:13,764 இது எனக்குப் பிடித்துள்ளது. உன்னிடம் இதைக் கூறியுள்ளேன். 336 00:25:14,515 --> 00:25:16,934 இந்த நேரத்தில் உன்னுடன் இருப்பது அமைதியாக இருக்கிறது, 337 00:25:17,017 --> 00:25:18,769 ஏனெனில் நீ முக்கியமான விஷயங்களைப் பற்றி யோசிப்பதில்லை. 338 00:25:18,852 --> 00:25:21,396 நீ உன் வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்துகிறாய். 339 00:25:21,480 --> 00:25:24,233 இறுதியில், அதுதான் சரியான பாதை. 340 00:25:25,359 --> 00:25:26,527 தற்போது வாழ்வது. 341 00:25:31,490 --> 00:25:36,537 ஜோஷ், லேரி மற்றும் நான் தினமும் நடப்போம். 342 00:25:37,704 --> 00:25:38,956 நீ எங்களுடன் சேர்ந்துகொள்கிறாயா? 343 00:25:39,039 --> 00:25:44,044 நான் சிறிது நேரத்தில் என் மாணவர்களுக்கு வகுப்பைத் தொடங்க வேண்டும். அதனால்... 344 00:25:45,963 --> 00:25:46,964 சரி. 345 00:25:47,673 --> 00:25:49,508 பள்ளிகள் மூடப்பட்டாலும் நாங்கள் சொல்லிக்கொடுக்கிறோம். 346 00:25:49,591 --> 00:25:53,136 அது எந்த நேரம்? உனக்கு வேலை இல்லாதபோது நாங்கள் திட்டமிட்டுக் கொள்வோம். 347 00:25:53,220 --> 00:25:54,555 நான் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். 348 00:25:55,764 --> 00:25:57,891 நீ எந்த வயது மாணவர்களுக்கு சொல்லித் தருகிறாய்? 349 00:25:57,975 --> 00:25:59,101 பத்து மற்றும் பதினோரு வயது மாணவர்கள். 350 00:25:59,601 --> 00:26:01,603 அவர்கள் இதை அனைத்தையும் எப்படிச் சமாளிக்கிறார்கள்? 351 00:26:03,313 --> 00:26:05,148 அவர்கள் பெரும்பாலும்... 352 00:26:06,817 --> 00:26:10,571 தங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துகின்றனர், எனக்குத் தெரிந்த சிலர் போல. 353 00:26:10,654 --> 00:26:12,155 ஜோஷ், நிறுத்து. 354 00:26:15,951 --> 00:26:18,287 பரவாயில்லை. உண்மையில்... பரவாயில்லை. 355 00:26:18,871 --> 00:26:20,122 பரவாயில்லை. 356 00:26:20,205 --> 00:26:21,248 -உண்மையில்... -இளம் சாம்பல் பெட்டிகள். 357 00:26:21,331 --> 00:26:22,332 பரவாயில்லை. 358 00:26:22,416 --> 00:26:23,834 -இது அற்புதம்... -பரவாயில்லை. 359 00:26:23,917 --> 00:26:26,253 -உண்மையில்... பரவாயில்லை. -...உள்ளுணர்வால் தெரிந்துகொள்வது. 360 00:26:26,336 --> 00:26:27,713 பரவாயில்லை. 361 00:26:27,796 --> 00:26:29,256 உண்மையில்... பரவாயில்லை. 362 00:26:29,339 --> 00:26:30,340 விக்டர் 363 00:26:30,424 --> 00:26:32,301 பரவாயில்லை. உண்மையில்... 364 00:26:32,384 --> 00:26:35,470 பரவாயில்லை. உண்மையில்... பரவாயில்லை. 365 00:26:35,554 --> 00:26:36,555 ஹேய் நண்பா எப்படி இருக்கிறாய்? 366 00:26:36,638 --> 00:26:38,473 -எடுத்துக்கொள். -உங்களுக்கு பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. 367 00:26:38,557 --> 00:26:40,642 -சிறிது எடுத்துக்கொள். -சரி. 368 00:26:41,268 --> 00:26:43,103 ஓ, ரொம்ப கசக்கிறது. 369 00:26:43,187 --> 00:26:46,440 -எனக்குப் பிடிக்கவில்லை. மிகவும் கசக்கிறது. -உண்மையான சாக்லேட் அப்படித்தான் இருக்கும். 370 00:26:46,523 --> 00:26:48,483 நான் நல்ல சாக்லேட்டையே சாப்பிட்டுக் கொள்கிறேன். 371 00:26:48,567 --> 00:26:51,111 அதில் முழுவதும் சக்கரை இருப்பதால்தான் நல்லது என நினைக்கிறாய். 372 00:26:51,195 --> 00:26:53,030 இல்லை, அது எனக்குப் பிடித்திருப்பதால் நல்லது என நினைக்கிறேன். 373 00:26:53,113 --> 00:26:59,036 நிஜ கக்காவைவிட, பால் சாக்லேட், தரத்திலும், சுவையிலும் உண்மையாகவே குறைவானது தான். 374 00:26:59,620 --> 00:27:02,122 -எனக்கு இல்லை, அது எனக்குப் போதும். -உனக்கு “உண்மையாக” என்ற சொல்லுக்கு 375 00:27:02,206 --> 00:27:04,791 அர்த்தம் தெரியவில்லை என நினைக்கிறேன். 376 00:27:04,875 --> 00:27:07,836 -எனக்கு என்ன பிடிக்கும் என... -உனக்கு ஒன்று தெரியுமா? 377 00:27:07,920 --> 00:27:11,340 அதுதான் உன்னிடம் எனக்குப் பிடிக்கும். அது மிகவும் அழகாக உள்ளது. 378 00:27:12,049 --> 00:27:15,761 நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நீ தெரிந்துகொள்வாய். 379 00:27:33,362 --> 00:27:34,488 -ஹேய். -ஹாய். 380 00:27:35,030 --> 00:27:36,031 லேரி எங்கே? 381 00:27:36,907 --> 00:27:37,908 அவர் காலில் இருக்கிறார். 382 00:27:37,991 --> 00:27:39,660 ஓ. நல்லது. 383 00:27:39,743 --> 00:27:41,578 -நீ ஏன் இப்படி... -நான் அப்படிச் சொல்லவில்லை. 384 00:27:41,662 --> 00:27:43,872 -அவர் உன்னிடம்... -மன்னித்துவிடுங்கள். நானும் நீங்களும் 385 00:27:43,956 --> 00:27:47,918 மட்டும் இருப்பதற்குத்தான் நல்லது எனச் சொன்னேன். நீங்களும் நானும் மட்டும். 386 00:27:48,001 --> 00:27:50,546 அதாவது, சமீபத்தில் நாம் அப்படி இருக்கவே இல்லை. 387 00:27:55,217 --> 00:27:58,136 நீங்கள் பேசும்போது குறுக்கிட்டுவிட்டேன். அவர் என்னிடம் என்ன? 388 00:27:58,220 --> 00:28:00,639 அவர் உன்னிடம் இனிமையாகவும், மரியாதையாகவும், தான் இருக்கிறார். 389 00:28:01,932 --> 00:28:02,933 ஆம். 390 00:28:03,851 --> 00:28:04,852 என்னிடம், உங்களிடம் இல்லை. 391 00:28:05,352 --> 00:28:07,020 -அதை விடுவோமா? -சரி, மன்னிக்கவும். 392 00:28:07,104 --> 00:28:08,939 -வேறு எதையாவது பேசலாம். -நல்லது. 393 00:28:12,276 --> 00:28:13,986 -அவர் மறைமுகமாக ஆக்கிரமிக்கிறார். -அடக் கடவுளே. 394 00:28:14,069 --> 00:28:16,530 அவர் உங்களை இகழ்கிறார், பிறகு அதைச் செய்யாதது போல நடிக்கிறார். 395 00:28:16,613 --> 00:28:18,824 -அவர் அன்பானவர் போல நடிக்கிறார், ஆனால்... -அவர் அன்பானவர் தான். 396 00:28:18,907 --> 00:28:20,200 அது அன்பு இல்லை. 397 00:28:20,284 --> 00:28:22,077 ஓ, உனக்கு அன்பைப் பற்றி அதிகம் தெரியுமா? 398 00:28:22,160 --> 00:28:24,663 உங்கள் அளவிற்கு எனக்குத் தெரியும். என்ன, நீங்கள்தான் அதில் வல்லுநரா? 399 00:28:25,330 --> 00:28:27,374 மன்னிக்கவும், ஆனால் நீண்ட காலத்திற்கு முன் உங்களிடம் 400 00:28:27,457 --> 00:28:29,459 இதையேத்தான் கூறியிருக்க வேண்டியது... 401 00:28:29,543 --> 00:28:31,670 -அவர் உன் அப்பாவைப் போல் கிடையாது. -...நீங்கள் முழுமையாக மறு... 402 00:28:31,753 --> 00:28:33,172 -அவரைப் போலத்தான் இருக்கிறார். -இல்லை. 403 00:28:33,255 --> 00:28:36,133 அவர் உங்களைக் கட்டுப்படுத்துகிறார், பிறகு உங்களைப் பற்றி மோசமாக நினைக்க வைக்கிறார். 404 00:28:36,216 --> 00:28:38,135 பிறகு நீங்கள் அவர் உங்களை இன்னும் விரும்ப வேண்டும் என நினைக்கிறீர்கள், 405 00:28:38,218 --> 00:28:40,637 ஏனெனில் ஏதோ காரணத்திற்காக அதுதான் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. 406 00:28:40,721 --> 00:28:43,682 சரி. ஒரு நிமிடம் சொல்வதைக் கேட்கிறாயா? 407 00:28:44,183 --> 00:28:45,309 சரி. 408 00:28:48,228 --> 00:28:50,397 லேரி கச்சிதமானவர் என்று உன்னிடம் சொல்லப் போவதில்லை. 409 00:28:50,480 --> 00:28:52,274 அது... நான் அதைச் செய்யவில்லை. 410 00:28:53,108 --> 00:28:55,444 அதாவது, இது என்ன... இது என்னவென நினைக்கிறாய்? 411 00:28:55,527 --> 00:28:56,820 எது என்னவென்று நினைக்கிறேன்? 412 00:28:56,904 --> 00:28:59,072 இது. எதுவும் கச்சிதமானது இல்லை. 413 00:28:59,156 --> 00:29:01,408 அதை நீ ஏன் புரிந்துகொள்ள சிரமப்படுகிறாய் எனத் தெரியவில்லை. 414 00:29:01,491 --> 00:29:04,995 நமக்கு கச்சிதமான துணையோ வாழ்க்கையோ அமையாது. 415 00:29:05,078 --> 00:29:06,455 என்ன கிடைக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 416 00:29:06,997 --> 00:29:08,999 நீ உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம்தான். 417 00:29:09,082 --> 00:29:11,293 மற்றவர்களை விட உனக்குச் சிறப்பாகவே அமைந்துள்ளது. 418 00:29:11,376 --> 00:29:13,170 நாம் என்னைப் பற்றி பேசவில்லை. 419 00:29:13,253 --> 00:29:14,546 ஆம். 420 00:29:15,130 --> 00:29:16,465 நீங்கள் விஷயத்தை திசைதிருப்புகிறீர்கள். 421 00:29:16,548 --> 00:29:19,259 நாம் உங்களையும் லேரியையும் பற்றி பேசினோம். இது என்னைப் பற்றியது அல்ல. 422 00:29:19,343 --> 00:29:20,761 இது உன்னைப் பற்றியதுதான். 423 00:29:20,844 --> 00:29:23,222 இதைத்தான் நீ செய்கிறாய். நீ... குறை கண்டுபிடிப்பாய். 424 00:29:23,931 --> 00:29:26,767 தெரியுமா? நீ இருப்பதிலேயே மோசமான சூழலைத் தேடுவாய், 425 00:29:26,850 --> 00:29:29,186 அதனால் எல்லாம் பேரழிவுதான். 426 00:29:31,480 --> 00:29:34,149 -நான் அதைத்தான் செய்கிறேனா? -ஆம், நீ அதைத்தான் செய்கிறாய். 427 00:29:39,321 --> 00:29:41,657 அதாவது, எல்லாம் பேரழிவுதான். இல்லையா? 428 00:29:41,740 --> 00:29:42,741 அப்படியா? 429 00:29:43,242 --> 00:29:44,368 ஆம். சுற்றிப் பாருங்கள். 430 00:29:44,451 --> 00:29:46,912 சரி. நான் எதைப் பார்க்க வேண்டும்? 431 00:29:47,704 --> 00:29:48,747 உனக்கு உடல்நிலை சரியில்லையா? 432 00:29:50,332 --> 00:29:52,292 என்ன? ஓ, அவர்கள் டிஸ்னிலேண்டை மூடிவிட்டனர். 433 00:29:52,376 --> 00:29:53,502 அதுதானா? 434 00:29:53,585 --> 00:29:55,003 நீ ஒரு ராக்ஸ்டாராக ஆக முடியவில்லையா? 435 00:29:55,087 --> 00:29:56,088 நான் அதை... 436 00:29:56,171 --> 00:29:59,258 ஆம். வேறு யார் ராக்ஸ்டார் ஆக விரும்பினார் எனத் தெரியுமா? 437 00:30:02,135 --> 00:30:03,136 ஆம். 438 00:30:04,263 --> 00:30:05,264 சரி. 439 00:30:06,932 --> 00:30:08,058 இங்குதான் நாம் இருக்கிறோம். 440 00:30:11,019 --> 00:30:13,564 கேள்வி என்னவென்றால், இப்போது நாம் என்ன செய்கிறோம்? 441 00:30:27,286 --> 00:30:29,746 “என் மூச்சைப் பிடித்துக்கொண்டு, காத்திருந்தேன்.” 442 00:30:29,830 --> 00:30:31,039 ஸ்காட் ஓ’டெல் ஐலாண்ட் ஆஃப் தி ப்ளூ டால்ஃபின்ஸ் 443 00:30:31,123 --> 00:30:32,332 “பிறகு டெக்கைக் கடந்து நடந்தேன் 444 00:30:32,416 --> 00:30:35,794 பல கைகள் என்னைப் பிடித்து இருந்தாலும், 445 00:30:35,878 --> 00:30:37,421 கடலில் எறிய முயன்றாலும்.” 446 00:30:42,801 --> 00:30:44,928 குறை சொல்ல முடியாது நான் பரிசோதித்துவிட்டேன். நெகட்டிவ்தான் 447 00:30:45,012 --> 00:30:46,638 அத்துடன்... 448 00:30:51,727 --> 00:30:55,731 “என் தலையைத் தாண்டி ஒரு அலை சென்றது, நான் கீழே போய்க்கொண்டே இருந்தேன், 449 00:30:56,315 --> 00:30:58,984 அந்த நாளை மீண்டும் பார்க்க மாட்டேன் என நினைக்கும் வரை. 450 00:31:02,696 --> 00:31:06,867 நான் எழும்போது கப்பல் தூரத்தில் இருந்தது. சாரலில் அதன் பாய்மரம் மட்டுமே தெரிந்தது. 451 00:31:11,872 --> 00:31:16,668 என் பொருட்கள் இருந்த கூடையை இன்னும் பிடித்துக்கொண்டிருந்தேன், 452 00:31:16,752 --> 00:31:21,507 அது மிகவும் கனமாக இருந்ததால், அதை என் கையில் வைத்து நீந்த முடியாது என்பதை உணர்ந்தேன். 453 00:31:28,889 --> 00:31:32,351 அதை மூழ்கவிட்டுவிட்டு கடற்கரையை நோக்கி நீந்தத் தொடங்கினேன்.” 454 00:32:58,103 --> 00:33:00,105 நரேஷ் குமார் ராமலிங்கம்