1 00:00:24,816 --> 00:00:26,485 இன்னொரு நாள் கடந்து சென்றது 2 00:00:26,568 --> 00:00:30,280 -நீ மறைந்துக் கொண்டிருக்கிறாய் -இப்போது நம்மைத் தாண்டி உள்ளது 3 00:00:31,156 --> 00:00:35,577 இருக்க வேண்டிய இடத்தில் நிலைப்பவனாக நீ எப்போதும் இருந்ததில்லை 4 00:00:35,661 --> 00:00:38,038 காதலுக்கு நேரம் எடுக்கும் எனக் கூறுவார்கள் 5 00:00:38,121 --> 00:00:41,333 ஆனால் ஏன் என் நேரத்தை வீணடிக்கிறாய், பேபி? 6 00:00:41,416 --> 00:00:43,293 இப்போது உண்மையைக் கூறு 7 00:00:43,377 --> 00:00:46,839 நீ நீண்ட காலமாக இங்கில்லை 8 00:00:47,589 --> 00:00:51,468 -மிகவும் நீண்ட காலமாக -நீண்ட காலமாக 9 00:01:01,270 --> 00:01:02,479 நன்றி. 10 00:01:25,836 --> 00:01:27,045 -நாம் இங்கு இருக்கிறோம். -ஆம். 11 00:01:28,213 --> 00:01:29,715 -இதை செய்கிறோம். -இதை செய்கிறோம். 12 00:01:35,345 --> 00:01:36,847 ஹேய், நண்பர்களே. பிரமாதமாகப் பாடினீர்கள். 13 00:01:36,930 --> 00:01:39,141 -நான் செய்ய வேண்டிய சில... -நன்றி. 14 00:01:39,224 --> 00:01:41,226 அதை நிகழ்ச்சிக்குப் பிறகு நாம் பேசலாமா? 15 00:01:41,310 --> 00:01:43,228 -அடக் கடவுளே. நிச்சயமாக. -நன்றி. 16 00:01:44,897 --> 00:01:46,231 அற்புதம். 17 00:01:49,401 --> 00:01:51,028 இறுதிப் பாடலை மாற்றுவோம். 18 00:01:51,945 --> 00:01:53,572 ஆம். நாம் அதைச் செய்ய வேண்டும். 19 00:01:54,573 --> 00:01:56,575 ஆம். நாம் அதைச் செய்ய முடியாது. 20 00:01:57,993 --> 00:02:01,205 -வேறெதையும் இசைக்க விரும்பவில்லையா? -அதாவது... 21 00:02:01,288 --> 00:02:03,999 -ஆம், விரும்புகிறாய். உன்னைப் பார். இல்லை. -...நாம் இசைக்க வேண்டியது உனக்கு தெரியும். 22 00:02:05,334 --> 00:02:06,335 இல்லை. 23 00:02:08,419 --> 00:02:10,923 நீ எந்தப் பாடலையும் இசைக்கலாம் என்றால், எதை இசைப்பாய்? 24 00:02:11,006 --> 00:02:12,424 எதை இசைப்பாய்? 25 00:02:14,676 --> 00:02:15,677 “ஹை லோ.” 26 00:02:17,012 --> 00:02:19,681 அது அருமையாக இருக்கும். 27 00:02:19,765 --> 00:02:22,059 அடக் கடவுளே. இரு. என்னிடம் சிறந்த யோசனை உள்ளது. 28 00:02:22,559 --> 00:02:23,644 “குவோட் மீ” இசைக்கலாம். 29 00:02:24,728 --> 00:02:26,396 இப்போது அது கச்சிதமாக இருக்கும். 30 00:02:27,689 --> 00:02:29,107 அப்படியா? 31 00:02:29,191 --> 00:02:31,026 -கிரெக், லியாவிடம் சொல்கிறாயா? -நிச்சயமாக. 32 00:02:32,361 --> 00:02:33,362 நான் உன்னை நேசிக்கிறேன். 33 00:02:49,086 --> 00:02:50,796 லாஸ் ஏஞ்சல்ஸ். 34 00:02:54,341 --> 00:02:56,093 எனக்கு இந்த நகரத்தை மிகவும் பிடிக்கும். 35 00:02:57,636 --> 00:03:00,597 ஜோஷ் இங்குதான் பிறந்து வளர்ந்தான். 36 00:03:00,681 --> 00:03:02,683 -எப்படி இருக்கிறீர்கள், 818? -யே! 37 00:03:02,766 --> 00:03:03,976 எனக்குக் கேட்டது. 38 00:03:05,727 --> 00:03:10,607 சரி. உங்களுக்காக கடைசி பாடலை இசைப்பதற்கு முன், 39 00:03:10,691 --> 00:03:12,651 நான் இன்று இரவு நீங்கள் அனைவரும் 40 00:03:12,734 --> 00:03:15,195 இங்கே இருப்பதற்கு எவ்வளவு நன்றியுடன் இருக்கிறோம் என கூற விரும்புகிறேன். 41 00:03:15,904 --> 00:03:17,155 நாம் அனைவரும் இப்போது, இந்த அறையில் 42 00:03:17,239 --> 00:03:20,492 இங்கே இருப்பது ஒரு அதிசயம் போன்றது. 43 00:03:21,827 --> 00:03:24,913 நீங்கள் இங்கே இருப்பதற்கு நிகழ்ந்திருக்க வேண்டிய சிறிய விஷயங்களைப் பற்றி சிந்தியுங்கள், 44 00:03:26,290 --> 00:03:30,043 உங்கள் பெற்றோர் உங்களை உருவாக்கத் தீர்மானித்ததில் இருந்து. 45 00:03:30,961 --> 00:03:32,838 நீங்கள் எப்படியோ எல்ஏவிற்கு வந்துள்ளீர்கள். 46 00:03:33,380 --> 00:03:37,384 நீங்கள் இங்கிருக்க தேர்வுசெய்திருக்கலாம், என்னை போல, அல்லது இங்கே பிறந்திருக்கலாம், ஜோஸ் போல. 47 00:03:39,428 --> 00:03:42,598 சமீபத்தில், இந்த நிகழ்ச்சி பற்றி நீங்கள் கேள்விப்பட்டீர்கள். 48 00:03:42,681 --> 00:03:45,893 இங்கே வரத் தீர்மானித்தீர்கள். இப்போது இங்கே இருக்கிறீர்கள். 49 00:03:46,977 --> 00:03:49,313 அது வேறு மாதிரியாக நடந்திருக்க 50 00:03:49,396 --> 00:03:51,440 லட்சம் விஷயங்கள் இருந்தன. 51 00:03:51,523 --> 00:03:54,526 நீங்கள் வேறு தேர்வு செய்திருப்பதால் இருக்கலாம் 52 00:03:54,610 --> 00:03:57,654 அல்லது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத வேறு காரணத்தால் இருக்கலாம். 53 00:04:00,365 --> 00:04:02,534 நீங்கள் வேறு இடத்தில் இருந்திருக்கலாம். 54 00:04:04,077 --> 00:04:05,871 நீங்கள் வேறு யாரேனுமாக இருந்திருக்கலாம். 55 00:04:07,581 --> 00:04:08,415 தயாரா? 56 00:04:12,294 --> 00:04:13,504 ஆனால் நீங்கள் வேறு யாரோ இல்லை. 57 00:04:14,338 --> 00:04:15,631 நீங்கள் நீங்கள்தான். 58 00:04:16,173 --> 00:04:20,677 நீங்கள் எங்களுடன் இங்கே, இப்போது உள்ளீர்கள். 59 00:04:22,971 --> 00:04:24,181 அதற்காக உங்களை நேசிக்கிறோம். 60 00:04:24,264 --> 00:04:26,141 நாங்களும் உங்களை நேசிக்கிறோம்! 61 00:04:28,936 --> 00:04:30,437 இந்தப் பாடலின் பெயர் “குவோட் மீ.” 62 00:04:31,480 --> 00:04:33,565 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. 63 00:05:22,072 --> 00:05:23,407 “ஜூடித்.” 64 00:05:24,700 --> 00:05:26,285 -ஹலோ? -ஹாய். பேசுவது ஜூடித்தா? 65 00:05:26,368 --> 00:05:27,828 -ஆம். -ஹாய், ஜூடித். நான் ஜோஷ் பேசுகிறேன். 66 00:05:27,911 --> 00:05:29,246 -எப்படி இருக்கிறீர்கள்? -நன்றாக இருக்கிறேன். 67 00:05:29,329 --> 00:05:32,499 ஜூடித், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? பணம் சேமிப்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா? 68 00:05:33,375 --> 00:05:36,587 இதற்கு நல்ல விமர்சனங்கள் இருக்கின்றன. 69 00:05:37,212 --> 00:05:40,048 ஆன்லைனில் நல்ல விமர்சனங்கள் எழுத மக்களுக்கு பணம் கொடுக்கலாம். 70 00:05:40,132 --> 00:05:43,051 உண்மைதான், ஆனால் இவற்றை நான் படிக்கிறேன். உண்மை போல்தான் உள்ளன. 71 00:05:43,760 --> 00:05:47,014 -உனக்கு எப்படி தெரியுமென எனக்குத் தெரியவில்லை. -ஏனெனில் நான் அவற்றைப் படிக்கிறேன். 72 00:05:47,097 --> 00:05:49,016 தெரிகிறது. நீ படிப்பதை நான் பார்க்கிறேன். 73 00:05:49,725 --> 00:05:51,101 சரி, நீ எப்படி முடிவு செய்ய விரும்புகிறாய்? 74 00:05:51,894 --> 00:05:53,437 சரி, இப்போது இது என் பொறுப்பா? 75 00:05:53,937 --> 00:05:55,856 என்னை என்ன செய்ய சொல்கிறாய் என எனக்குத் தெரியவில்லை. 76 00:05:55,939 --> 00:05:58,567 நீ ஒரு பெரியவனாக இருந்து முடிவெடுக்க விரும்புகிறேன். 77 00:05:58,650 --> 00:06:00,485 சரி. இது எப்படி இருக்கிறது? 78 00:06:01,028 --> 00:06:03,071 -இது அதேதான். -ஆம். 79 00:06:03,155 --> 00:06:05,032 அடக் கடவுளே. ஜோஷ், நீ மிகவும் வெறுப்பேற்றுகிறாய். 80 00:06:05,115 --> 00:06:07,075 போய் சோஃபி பொம்மையைக் கண்டுபிடி. அது ஒரு ஒட்டகச்சிவிங்கி. 81 00:06:20,923 --> 00:06:22,925 எங்களுக்கு வேறு வழி இல்லை. 82 00:06:23,550 --> 00:06:25,719 நாங்கள் சாப்பிட எதுவுமில்லை. 83 00:06:25,802 --> 00:06:28,305 உங்கள் வாழ்க்கை ஆபத்தில் இருந்ததாக உணர்ந்தீர்களா? 84 00:06:29,014 --> 00:06:34,144 பல நாட்கள் சாப்பிடாமல் இருந்தோம். நாங்கள் சாகக் கிடந்தோம். 85 00:06:34,228 --> 00:06:37,272 -நாங்கள் செத்துக்கொண்டிருந்தோம். -எனக்குத் தெரியும், நீங்கள் பட்ட 86 00:06:37,356 --> 00:06:39,399 கஷ்டங்களுக்கு வருந்துகிறேன். 87 00:06:39,483 --> 00:06:43,654 ஆனால் அமெரிக்காவில் ஒரு புகலிடத்திற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்க 88 00:06:43,737 --> 00:06:46,740 நீங்கள் துன்புறுத்தலுக்கு பயந்தீர்கள் என நான் நிரூபிக்க வேண்டும். 89 00:06:47,991 --> 00:06:52,079 இல்லையெனில், இங்கே கொலம்பியாவில் வேலைக்கான அனுமதி பெற உதவ முடியும். 90 00:06:55,249 --> 00:06:56,917 சரியா? 91 00:06:59,753 --> 00:07:03,841 உங்கள் வாழ்க்கை ஆபத்தில் இருந்ததாக உணர்ந்தீர்களா? 92 00:07:05,300 --> 00:07:06,885 -ஆம். -சரி. நல்லது. 93 00:07:06,969 --> 00:07:08,303 மோயி 94 00:07:11,056 --> 00:07:12,099 மிக்க நன்றி. 95 00:07:12,182 --> 00:07:13,433 -மன்னிக்கவும், உன் பெயர் என்ன? -ஆஸ்ட்ரிட். 96 00:07:13,517 --> 00:07:17,855 ஆஸ்ட்ரிட். இந்த அற்புதமான திறமைசாலி குழு எங்கள் நிறுவனத்துக்காக எவ்வளவு பணம் 97 00:07:17,938 --> 00:07:19,147 ஈட்டியுள்ளனர் தெரியுமா, ஆஸ்ட்ரிட்? 98 00:07:19,231 --> 00:07:20,440 அது மிகவும் பெரிய தொகை. 99 00:07:20,524 --> 00:07:22,109 -எவ்வளவு என தெரிந்துகொள்ள விருப்பமா? -இருங்கள். சரி. 100 00:07:22,192 --> 00:07:23,569 அதை வெளியே கூறுவது வேடிக்கையாக இருக்கும். 101 00:07:23,652 --> 00:07:25,404 இறுதியான தொகை எவ்வளவு? எழுபத்தி-ஆறு எவ்வளவு? 102 00:07:25,487 --> 00:07:26,738 எழுபத்தி-ஆறு, 45. 103 00:07:26,822 --> 00:07:31,660 76,450,000 டாலர்கள். அற்புதம்! அது பெரிய தொகை. 104 00:07:31,743 --> 00:07:33,078 ஆஸ்ட்ரிட், இந்த கடினமாக உழைக்கும் 105 00:07:33,161 --> 00:07:35,914 வெற்றிகரமான நபர்களுக்காக நீ மகிழ்ச்சியாக இல்லையா? 106 00:07:35,998 --> 00:07:38,333 உங்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துகள். 107 00:07:38,417 --> 00:07:40,711 அது மிகவும் கனிவாக இருந்தது. நன்றி, ஆஸ்ட்ரிட். 108 00:07:40,794 --> 00:07:42,754 -அனைவருக்கும் சியர்ஸ். -சியர்ஸ்! 109 00:07:43,589 --> 00:07:44,590 ஆம். 110 00:07:47,676 --> 00:07:50,304 பீட்டர், இந்த அனுபவத்தில் உங்களுக்கு விருப்பமான சம்பவம் எது? கூறுங்கள். 111 00:07:50,804 --> 00:07:54,266 நான், ஆகஸ்டில் நடந்ததை என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. 112 00:07:54,349 --> 00:07:56,185 நான் எதைச் சொல்கிறேன் என உங்களுக்குத் தெரிந்திருக்கும். 113 00:07:56,268 --> 00:07:57,436 -நிச்சயமாக. -அடக் கடவுளே. 114 00:07:57,519 --> 00:07:59,188 இந்த டீல் கிட்டத்தட்ட நம் கையைவிட்டுப் போயிருக்கும். 115 00:07:59,271 --> 00:08:02,024 கடைசி நேரத்தில் வில்சன் வந்து நமக்கு உதவவில்லை என்றால் 116 00:08:02,107 --> 00:08:04,067 எல்லாம் முடிந்திருக்கும். 117 00:08:05,694 --> 00:08:07,946 -சிலநேரம் நமக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். -சரியாக சொன்னீர்கள். 118 00:08:09,072 --> 00:08:13,285 -ஆனால், என்னென்ன மாற்றங்கள். -மன்னிக்கவும், ஆனால் பொறுங்கள். 119 00:08:13,368 --> 00:08:16,246 -உங்களை அப்படிக் குறைவாக மதிப்பிடக்கூடாது. -என்ன? 120 00:08:16,330 --> 00:08:18,081 இந்த வெற்றிக்கான நன்றியை அதிர்ஷ்டத்திற்குக் கொடுக்கிறீர்கள். 121 00:08:18,165 --> 00:08:21,168 நமக்கு அதிர்ஷ்டம் இல்லையெனில் இது நடந்திருக்காது என்று கூறினீர்கள். அது நியாயம் இல்லை. 122 00:08:21,251 --> 00:08:22,503 நான் கூறியது... 123 00:08:22,586 --> 00:08:25,839 நீங்கள் அந்த நோக்கத்தோடு சொல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் சொற்கள் முக்கியம், தெளிவாகக் கூறுகிறேன். 124 00:08:25,923 --> 00:08:29,301 நாம் நான்கு பேருக்கும் அதிர்ஷ்டம் இருந்ததால் நாம் இங்கே ஷாம்பெய்ன் குடிக்கவில்லை, சரியா? 125 00:08:29,384 --> 00:08:32,971 இரண்டு ஆண்டுகளாக இந்த டீலுக்காக மட்டும் நாம் கடினமாக உழைத்தோம். 126 00:08:33,054 --> 00:08:35,640 பீட்டர், நீங்கள் எவ்வளவு உழைத்தீர்கள் என தெரியும். அதாவது... 127 00:08:35,724 --> 00:08:39,227 இந்த டீல் நம் கையைவிட்டுப் போயிருக்காது, ஏனெனில் நாம் அதை விட்டிருக்க மாட்டோம். 128 00:08:39,311 --> 00:08:41,480 நாம் ஆகஸ்ட்டில் கஷ்டங்களை அனுபவித்தோமா? ஆம், அனுபவித்தோம். 129 00:08:41,563 --> 00:08:43,899 வில்ஸன் அதற்கான தீர்வு வழங்கினாரா? ஆம், வழங்கினார். 130 00:08:43,982 --> 00:08:46,818 ஆனால் அவர் வழங்கவில்லை என்றால், நாம் வேறு வழியைக் கண்டுபிடித்திருப்போம், 131 00:08:46,902 --> 00:08:48,278 ஏனெனில் நாம் வெற்றியடைவதில் தீர்மானமாக இருந்தோம். 132 00:08:48,362 --> 00:08:49,446 நன்றி, ஆஸ்ட்ரிட். 133 00:08:49,530 --> 00:08:53,575 யார் அதிர்ஷ்டம் பற்றி பேசுவார்கள் தெரியுமா? சூதாடுபவர்களும் தோற்றவர்களும். 134 00:08:53,659 --> 00:08:56,703 மன்னிக்கவும், அது சற்று கடுமையாக இருக்கலாம், ஆனால் உண்மை. 135 00:08:56,787 --> 00:09:00,082 யாரேனும் “என் டீல் போய்விட்டது. எனக்கு அதிர்ஷ்டம் இல்லை” என சொல்லக் கேட்டால் 136 00:09:00,165 --> 00:09:01,458 அவர் தோற்றவர். 137 00:09:01,542 --> 00:09:04,545 நாம் நான்கு பேரும், கண்டிப்பாக தோற்றவர்கள் இல்லை. 138 00:09:04,628 --> 00:09:08,048 அதை நிரூபிக்க நம்மிடம் நம் வங்கிக் கணக்கில் 7.6 கோடி புதிய வரவு உள்ளது. 139 00:09:08,131 --> 00:09:10,008 நீங்கள் உங்களை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்! 140 00:09:10,092 --> 00:09:13,220 “ஓ, நமக்கு அதிர்ஷ்டம் இருந்தது” என நீங்கள் இன்று வீட்டுக்குப் போக நான் விரும்பவில்லை. 141 00:09:13,303 --> 00:09:16,181 வெற்றியில் மட்டுமே வரும் அந்த அழகிய உணர்வுடன் 142 00:09:16,265 --> 00:09:18,392 நீங்கள் வீட்டுக்குப் போக விரும்புகிறேன். 143 00:09:18,475 --> 00:09:20,352 நமக்குத் தகுதி இருப்பதால்தான் ஜெயித்திருக்கிறோம் 144 00:09:20,435 --> 00:09:22,187 என்பதை முழு நம்பிக்கையுடனும், குழப்பமின்றியும் 145 00:09:22,271 --> 00:09:24,815 நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 146 00:09:32,739 --> 00:09:33,740 நான் அதை ஏற்கிறேன். 147 00:09:50,340 --> 00:09:52,467 -ஹாய், ஆஸ்ட்ரிட். -எப்படி இருக்கிறீர்கள்? 148 00:09:53,218 --> 00:09:54,386 என் வாழ்வின் சிறந்த நாள். 149 00:09:54,887 --> 00:09:56,305 நீங்கள் நிறைய குடித்துள்ளீர்கள். 150 00:09:58,182 --> 00:10:01,727 ஆம், அது ஒருவரது குடிக்கும் திறனைப் பொறுத்தது. 151 00:10:01,810 --> 00:10:02,811 எனக்கு மிகவும் அதிகம். 152 00:10:02,895 --> 00:10:07,316 ஆனால் இங்கிருக்கும் அனைவருக்கும் ஒரு பானம் வாங்க விரும்புகிறேன். 153 00:10:09,026 --> 00:10:12,613 இல்லை, ஏனெனில், இது எனக்கு மிகவும் முக்கியமான தருணம். 154 00:10:12,696 --> 00:10:17,659 இன்று என் வாழ்க்கை மாறியுள்ளது, ஏனெனில் நான் இப்போது பணக்காரன். 155 00:10:17,743 --> 00:10:19,077 அதாவது, இன்றிலிருந்து. 156 00:10:19,161 --> 00:10:21,747 நான் பணக்காரன். நான் பணக்காரனாக பிறக்கவில்லை, இப்போது பணக்காரன். 157 00:10:21,830 --> 00:10:24,499 அதனால் இன்றிரவு இங்கிருக்கும் அனைவரும் எனக்கு நெருக்கமானவர்கள், 158 00:10:24,583 --> 00:10:27,252 ஏனெனில் அது நடக்கும்போது இவர்கள்தான் என்னுடன் இருந்துள்ளனர். 159 00:10:27,336 --> 00:10:30,088 அதனால் நான் அவர்களுக்கு பானம் வாங்க விரும்புகிறேன். 160 00:10:31,882 --> 00:10:34,843 அது பெருந்தன்மையான விஷயம், ஆனால் இங்கு நிறைய பேர் உள்ளனர். 161 00:10:34,927 --> 00:10:36,053 அவர்களை உங்களால் பார்க்க முடியாது. 162 00:10:36,136 --> 00:10:39,014 ஓ, ஆம். இல்லை, அதுதான் நோக்கம். பில் தொகை அதிகமாக இருக்க வேண்டும். 163 00:10:39,097 --> 00:10:43,352 மிக அதிகமான பில் தொகையைப் பார்த்து, அதைக் கொடுத்து, கவலை இல்லாமல் இருக்க வேண்டும். 164 00:10:44,520 --> 00:10:48,565 இப்போது அந்த அனுபவம் தான் எனக்குத் தேவை. 165 00:10:48,649 --> 00:10:51,193 நீ... நீ எனக்கு உதவுகிறாயா? 166 00:10:52,694 --> 00:10:54,404 அவர்களுக்கு என்ன வாங்க விரும்புகிறீர்கள்? 167 00:10:55,906 --> 00:10:57,241 டான் ஹுலியோ. 168 00:10:59,076 --> 00:11:02,579 சரி, நான் அனைவரையும் எண்ணிவிட்டு வருகிறேன். நிச்சயமாக அனைவருக்கும் வாங்க விரும்புகிறீர்களா? 169 00:11:02,663 --> 00:11:04,998 இந்த இடத்தில் இருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒன்று. 170 00:11:05,707 --> 00:11:06,542 நீங்கள் வேடிக்கையானவர். 171 00:11:06,625 --> 00:11:08,836 ஹேய், இரு. உன்னிடம் இன்னொரு விஷயம் கேட்க வேண்டும். 172 00:11:08,919 --> 00:11:10,796 -அப்படியா? -நாளை உனக்கு வேலை இருக்கிறதா? 173 00:11:11,505 --> 00:11:14,258 நான் ஏதேனும் ஒரு கடற்கரைக்குப் பறந்து செல்லவிருக்கிறேன், 174 00:11:14,341 --> 00:11:16,343 நீ என்னுடன் வர வேண்டும் என விரும்புகிறேன். 175 00:11:16,927 --> 00:11:20,138 -நான் அனைவருக்கும் டான் ஹுலியோ வழங்குகிறேன். -ஓ, இல்லை. நான் உண்மையாக சொல்கிறேன். 176 00:11:20,222 --> 00:11:21,223 எனக்குக் காதலன் இருக்கிறான். 177 00:11:22,516 --> 00:11:24,935 அவனது ஆண்டு வருமானம் எவ்வளவு? 178 00:11:25,561 --> 00:11:27,187 -சார்... -இல்லை. அவனது ஆண்டு வருமானம் எவ்வளவு? 179 00:11:28,355 --> 00:11:31,567 இன்று நீங்கள் நிறைய குடித்துவிட்டீர்கள். வீட்டுக்குப் பத்திரமாகச் செல்லுங்கள். 180 00:11:31,650 --> 00:11:33,443 பேசிக்கொண்டிருக்கும்போது செல்லாதே! 181 00:11:33,527 --> 00:11:35,654 -ஹேய்! அவனது ஆண்டு வருமானம் எவ்வளவு? -சார். 182 00:11:35,737 --> 00:11:36,947 அவனது வருமானம் எவ்வளவு? 183 00:11:37,030 --> 00:11:38,323 -அவனது வருமானம் எவ்வளவு? -சார்! 184 00:11:38,407 --> 00:11:41,118 கையை எடு! கையை எடு என்றேன்! 185 00:11:41,201 --> 00:11:43,245 அவனது வருமானம் எவ்வளவு, மோசமானவளே? 186 00:13:19,967 --> 00:13:22,261 எல்ஏ 187 00:13:22,344 --> 00:13:23,512 ஜோஷ், மெதுவாக போ. 188 00:13:24,805 --> 00:13:26,014 நான் தாமதமாகப் போக விரும்பவில்லை. 189 00:13:26,098 --> 00:13:27,432 நாம் தாமதமாகப் போகவில்லை. 190 00:13:30,561 --> 00:13:32,104 நீ எப்போதும் வேகமாக செல்வாய், 191 00:13:32,187 --> 00:13:35,148 அங்கு சென்றதும் எப்போதும் அங்கிருந்து உடனே கிளம்ப விரும்புவாய். 192 00:13:36,525 --> 00:13:39,027 சரி, அது நான் மட்டும் கிடையாது. எல்லாரும்தான். 193 00:13:39,111 --> 00:13:40,571 நீ மற்றவர்களைவிட அதிகமாக செய்வாய். 194 00:13:44,283 --> 00:13:47,244 -இன்று குறுகிய நேரம்தான் இருந்தது, அதனால்... -தெரியும். 195 00:13:51,373 --> 00:13:52,666 அவளைத் தயாராக இருக்கும்படி கூறினாயா? 196 00:13:53,250 --> 00:13:57,129 அவள் வெளியில் வருவதாகக் கூறினாள், ஆனால் அவளது காலை கடினமாக இருந்ததென நினைக்கிறேன்... 197 00:13:57,212 --> 00:13:58,422 கண்டிப்பாக இருந்திருக்கும். 198 00:13:59,006 --> 00:14:01,383 அட. அவள்... 199 00:14:01,466 --> 00:14:04,636 அவள் கஷ்டமான காலத்தில் இருந்தாள். 200 00:14:05,137 --> 00:14:06,805 -இருக்கலாம். -இருக்க... 201 00:14:08,849 --> 00:14:10,184 “இருக்கலாம்” என்றால் என்ன? 202 00:14:11,393 --> 00:14:14,897 எனக்குத் தெரியவில்லை. அதாவது, அது எனக்குத் தெரியும். 203 00:14:14,980 --> 00:14:17,608 அது வெறும்... அவள் அதைத்தான் எல்லாவற்றுக்கும் சாக்காக சொல்கிறாள். 204 00:14:19,109 --> 00:14:22,279 அவள் கஷ்டப்படுவதாகவும் நீ வசதியாக இருப்பதாகவும். 205 00:14:22,362 --> 00:14:25,199 ஆம். ஆனால், அதாவது, நான் நன்றாகத்தான் இருக்கிறேன். 206 00:14:26,617 --> 00:14:27,618 நீ இருக்கிறாய். 207 00:14:30,120 --> 00:14:31,455 அவன் இருக்கிறான். 208 00:14:33,165 --> 00:14:35,417 அவனது அழகான கால்கள். 209 00:14:36,376 --> 00:14:38,295 அவற்றைப் பார். அவை குண்டாக உள்ளன. 210 00:14:38,378 --> 00:14:40,047 அவன் நல்ல, குண்டுக் குழந்தை. 211 00:14:42,674 --> 00:14:44,384 அவன் பாதுகாப்பாக உள்ளான். 212 00:14:44,468 --> 00:14:46,094 அதனால்தான் மெதுவாகப் போகச் சொல்கிறேன். 213 00:14:46,720 --> 00:14:48,597 சரி. மெதுவாகப் போகிறேன். 214 00:14:49,932 --> 00:14:52,893 உன்னிடம் ஒன்று சொல்கிறேன், நீ சொன்னதால் அல்ல, நாம் இங்கு வந்துவிட்டோம் அதனால். 215 00:14:54,436 --> 00:14:57,272 -அவள் வெளியில் வந்து பார்ப்பாள் என நினைத்தேன். -ஆம். 216 00:15:00,943 --> 00:15:02,486 -தெரியும். மன்னித்துவிடு. -ஹாய். 217 00:15:02,569 --> 00:15:05,197 ஹாய். என்னிடம் சுத்தமான துணிகள் கூட இல்லை. 218 00:15:05,280 --> 00:15:09,910 எதிர்ப்பக்கம் அபார்ட்மெண்ட் 44 இல் இருக்கும் பெண், 219 00:15:09,993 --> 00:15:11,745 அவளது துணிகளை டிரையரில் விட்டு சென்றுவிட்டாள். 220 00:15:11,828 --> 00:15:14,081 நான் அதைப் பயன்படுத்த வேண்டும் என இரண்டு மணிநேரத்திற்கு முன் கூறினேன், 221 00:15:14,164 --> 00:15:16,834 அதற்கு அவள், “என் துணிகளை வெளியே எடுத்து டிரையரில் போட்டுக்கொள்” என்றாள். 222 00:15:16,917 --> 00:15:18,752 “நான் உனக்கு துணி துவைத்துகொடுக்க மாட்டேன்” என்று கூறினேன். 223 00:15:18,836 --> 00:15:21,839 -அதுதான் நடந்தது. -ஆம். அது வேடிக்கையாக உள்ளது. 224 00:15:21,922 --> 00:15:23,757 -ஆம். -இந்த உடையிலேயே வர விரும்புகிறாயா? 225 00:15:23,841 --> 00:15:26,176 -இந்த உடையில் என்னால் வர முடியாது. -முடியும் என நினைக்கிறேன். 226 00:15:26,260 --> 00:15:27,719 ஏன் எப்போதும் என்னுடன் முரண்படுகிறாய்? 227 00:15:27,803 --> 00:15:31,306 உன்னுடன் முரண்பட்டதற்கு மன்னித்துவிடு. இதில் நேரம் மிகவும் முக்கியம். 228 00:15:31,390 --> 00:15:34,226 சரி, நண்பா. இந்த அமைதியான குரலில் என்னிடம் பேசாதே. 229 00:15:34,309 --> 00:15:35,769 நீ நியாயமாக இருப்பதாகவும் 230 00:15:35,853 --> 00:15:37,145 -நான் முறையற்று நடப்பது போலவும்? -பெத்... 231 00:15:37,229 --> 00:15:39,106 -நீ இப்போது குழந்தைக்கு அப்பா என புரிகிறது... -ஹேய்! 232 00:15:40,399 --> 00:15:43,193 நீ வர வேண்டும் அல்லது இதை நானே செய்துகொள்வேன். உனக்கு எது வேண்டும்? 233 00:15:44,945 --> 00:15:45,988 அது நன்றாக இருந்தது. 234 00:15:47,990 --> 00:15:49,867 சரி. வா போகலாம். 235 00:15:50,909 --> 00:15:52,327 அது உன் மனைவியிடம் வேலை செய்யுமா? 236 00:16:06,216 --> 00:16:08,760 என் வயிற்றில் ஏதோ செய்கிறது. நான் இதைச் செய்ய விரும்பவில்லை. 237 00:16:08,844 --> 00:16:10,053 நாம் இதைச் செய்கிறோம். 238 00:16:11,346 --> 00:16:12,347 சரி. 239 00:16:14,308 --> 00:16:16,894 அடக் கடவுளே. அவர் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளார். 240 00:16:16,977 --> 00:16:19,479 -இல்லை. -ஆம். அவர் மன அழுத்தத்தில் உள்ளார். 241 00:16:19,563 --> 00:16:21,398 ஜோஷ், அவர் மன அழுத்தத்தில் உள்ளார். 242 00:16:22,774 --> 00:16:23,775 ஹாய், அமா. 243 00:16:26,111 --> 00:16:30,073 -என்ன இது? ஏன்... ஏன் இங்கே வந்துள்ளீர்கள்? -நாங்கள் வருவதாகக் கூறியிருந்தேன். 244 00:16:30,157 --> 00:16:32,576 தெரியும். மற்றவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்? 245 00:16:32,659 --> 00:16:33,785 ஜேக்கப்புக்கு எதுவும் இல்லையே? 246 00:16:33,869 --> 00:16:36,538 ஆம், ஜேக்கப் நன்றாக இருக்கிறான். பாருங்கள்? 247 00:16:37,664 --> 00:16:38,874 நாங்கள் உள்ளே வரலாமா? 248 00:16:39,541 --> 00:16:42,294 -ஏன்? -அம்மா, எங்களை உள்ளே விடுங்கள். 249 00:16:43,921 --> 00:16:45,631 உங்களுடன் நாங்கள் பேச வேண்டும்... 250 00:16:46,548 --> 00:16:49,051 ஏனெனில் நாங்கள் உங்களைப் பற்றி கவலைப்பட்டோம். 251 00:16:50,260 --> 00:16:52,262 கொஞ்சகாலமாக கவலையாக உள்ளது. 252 00:16:54,097 --> 00:16:57,726 நீங்கள் அப்பாவைவிட்டுப் பிரிய வேண்டும் என நினைக்கிறோம். 253 00:17:02,147 --> 00:17:05,526 -என்ன இது? குறுக்கீடா? -உங்களுக்குத்... தெரியாதா... 254 00:17:05,608 --> 00:17:08,403 குழந்தையின் முன்னால் குறுக்கீடு செய்கிறீர்களா? 255 00:17:08,487 --> 00:17:10,821 -அம்மா, அவனுக்கு என்ன தெரியும்? -எனக்குத் தெரியும்! 256 00:17:10,906 --> 00:17:12,699 என் பேரன் இதைக் கேட்பதை நான் விரும்பவில்லை. 257 00:17:12,782 --> 00:17:14,201 சரி. சரி. 258 00:17:14,284 --> 00:17:18,579 குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், ஆனால் எனக்கு பால் சுரக்கத் தொடங்கிவிட்டது. 259 00:17:18,664 --> 00:17:20,624 -சரி. நல்லது. -கடவுளே, இது மோசம்! 260 00:17:20,707 --> 00:17:23,877 என்... நீ அமைதியாக இருக்கிறாயா? இது மோசம் இல்லை. இது அழகு. 261 00:17:23,961 --> 00:17:25,170 அவளுக்கு பால் சுரக்கிறது. 262 00:17:25,253 --> 00:17:27,673 அது கனிவாக உள்ளது, அன்பே, ஆனால் எனக்கு பேப்பர் டவல் எடுத்துத் தருகிறாயா? 263 00:17:27,756 --> 00:17:29,216 -சரி. -அது காலியாகிவிட்டது. 264 00:17:29,299 --> 00:17:30,467 உண்மையாகவா? 265 00:17:30,551 --> 00:17:31,760 ஆமாம். என்ன... 266 00:17:35,305 --> 00:17:37,057 இதோ, என்னிடம் நாப்கின் உள்ளது. 267 00:17:37,933 --> 00:17:39,184 உனக்கு சௌகரியமாக உள்ளதா? 268 00:17:39,268 --> 00:17:40,894 -சிறப்பாக உள்ளது. நன்றி. -நல்லது. 269 00:17:42,938 --> 00:17:45,232 சரி, எங்கள் வீட்டில் பேப்பர் டவல் இல்லாததால், 270 00:17:45,315 --> 00:17:47,442 நான் உன் அப்பாவை விட்டுப் பிரிய வேண்டும் என நினைக்கிறேன். 271 00:17:47,526 --> 00:17:48,527 கிட்டத்தட்ட. 272 00:17:48,610 --> 00:17:51,488 முடிந்தது. போதுமானதைக் கேட்டுவிட்டேன். நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள். 273 00:17:51,572 --> 00:17:53,991 இல்லை, நாங்கள் இன்னும் நிறைய சொல்ல வேண்டும். 274 00:17:54,074 --> 00:17:56,952 நான் உன் அப்பாவை விட்டுப் பிரிய மாட்டேன், சரியா? 275 00:17:57,035 --> 00:17:59,037 ஜேக்கப் பால் குடித்ததும், நீங்கள் கிளம்ப வேண்டும், 276 00:17:59,121 --> 00:18:01,164 ஏனெனில் அவர் விரைவில் வந்துவிடுவார். 277 00:18:01,248 --> 00:18:03,208 இல்லை, அவர் வரமாட்டார். நாங்கள் நேரத்தைக் கணக்கிட்டோம். 278 00:18:03,292 --> 00:18:05,627 அவர் இப்போது ஹால் மற்றும் டாட்டுடன் பரோனியில் உள்ளார். 279 00:18:05,711 --> 00:18:07,212 அவர் ஜியாபர்டி பார்த்துக்கொண்டிருக்கிறார். 280 00:18:07,963 --> 00:18:10,090 இறுதி ஜியாபர்டி வரைக்கும் நமக்கு நிறைய நேரம் உள்ளது. 281 00:18:15,596 --> 00:18:16,805 சரி, அது உண்மைதான். 282 00:18:23,395 --> 00:18:25,564 இப்போது ஆர்ட்டியை விட்டுப் பிரிந்தால், அவர் இறந்துவிடுவார். 283 00:18:25,647 --> 00:18:27,608 அம்மா, அது உங்களுக்குத் தெரியாது. 284 00:18:27,691 --> 00:18:28,734 ஆம், எனக்குத் தெரியும். 285 00:18:28,817 --> 00:18:31,236 சரி, இது அவர் பற்றியது இல்லை. இது உங்களைப் பற்றியது. 286 00:18:31,320 --> 00:18:33,614 அவரால்தான் உங்களுக்கு நண்பர்கள் யாருமே இல்லை. 287 00:18:33,697 --> 00:18:36,658 அவரால்தான் உங்களிடம் பணம் இல்லை. 288 00:18:36,742 --> 00:18:37,951 உங்களிடம் அவர் மட்டும்தான் இருக்கிறார். 289 00:18:38,619 --> 00:18:41,914 -அவருக்கு நான்தான் உள்ளேன். அவருக்கு நான் தேவை. -உங்களுக்குத் தேவையானதைப் பற்றி என்ன சொல்வது? 290 00:18:41,997 --> 00:18:44,374 எவ்வளவு தைரியம் இருந்தால் இருவரும் இங்கே வந்து இதைச் செய்வீர்கள். 291 00:18:44,958 --> 00:18:48,921 உங்கள் இருவருக்காக இந்த மோசமான வாழ்வில் இருந்தேன், ஏனெனில் அதுதான் உங்களுக்கு சிறந்ததென நினைத்தேன். 292 00:18:49,963 --> 00:18:51,924 உங்களைப்... பாருங்கள். எங்கே இருக்கிறீர்கள் எனப் பாருங்கள். 293 00:18:52,007 --> 00:18:54,301 நீ அற்புதமான பேராசிரியர். நிரந்தரமான பணியில் இருக்க வேண்டியவன். 294 00:18:54,384 --> 00:18:57,679 நீ அற்புதமான பெண்ணை மணம் செய்துள்ளாய். ஆரோக்கியமான குழந்தை உள்ளது. 295 00:18:57,763 --> 00:19:00,557 பிரிந்த பெற்றோர் இருந்திருந்தால் இது நடந்திருக்கும் என நினைக்கிறாயா? 296 00:19:00,641 --> 00:19:01,725 என்னைப் பற்றி? 297 00:19:03,727 --> 00:19:05,103 அது எதுவும் எனக்கு இல்லை. 298 00:19:05,187 --> 00:19:06,980 உன் கதை வேறு. 299 00:19:08,023 --> 00:19:09,483 சரி, அற்புதம். 300 00:19:09,566 --> 00:19:13,654 அதாவது, வளரும்போதும் அந்தளவுக்கு நிலைத்தன்மையை நான் உணரவில்லை. 301 00:19:14,488 --> 00:19:15,864 அப்பாவுடன் வளர்ந்தது பயமாக இருந்தது. 302 00:19:15,948 --> 00:19:19,493 நான் தனியாக இருந்திருந்தால் அது இன்னும் மோசமாக இருந்திருக்கும். 303 00:19:20,035 --> 00:19:24,414 அதாவது, உங்கள் இருவரின் வாழ்வும் வித்தியாசமாக இருந்திருக்கும். 304 00:19:25,249 --> 00:19:27,292 அது... 305 00:19:27,376 --> 00:19:30,045 அது... மோசமாக இருந்திருக்கலாம்! 306 00:19:30,128 --> 00:19:31,129 நான் சிறுநீர் கழிக்க வேண்டும். 307 00:19:31,964 --> 00:19:32,965 இல்லை, நீங்கள்... 308 00:19:35,175 --> 00:19:37,678 சூழ்நிலை பிடிக்காதபோது அவருக்கு எப்போதும் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். 309 00:19:37,761 --> 00:19:38,887 எனக்குத் தெரியும். 310 00:19:39,805 --> 00:19:43,308 அம்மா, வெளியே வரப் போகிறீர்களா? 311 00:19:43,392 --> 00:19:45,018 நான் பாத்ரூம் போகிறேன். 312 00:19:45,102 --> 00:19:47,855 ஆம், ஆனால் ரொம்ப நேரம் ஆகிவிட்டது. 313 00:19:49,106 --> 00:19:51,650 நிறைய நேரம் ஆகும் என நினைக்கிறேன். 314 00:19:51,733 --> 00:19:54,444 அவர் தன்னை பாத்ரூமில் பூட்டிக்கொண்டுள்ளார். 315 00:19:54,528 --> 00:19:57,489 ஆம் கதவை மூடியுள்ளேன். நான் பாத்ரூம் போகிறேன். 316 00:19:57,573 --> 00:20:00,200 ஆனால், நான் பாத்ரூமில் ஒளிந்துகொள்ளவில்லை. 317 00:20:00,284 --> 00:20:01,285 இப்போது நேரம் என்ன ஆகிறது? 318 00:20:01,869 --> 00:20:03,704 -தாமதமாகிறது. -அடச்சே. 319 00:20:03,787 --> 00:20:07,624 நீங்கள் கதவுக்கு வெளியே இருந்தால் என்னால் முடிக்க முடியாது. 320 00:20:08,917 --> 00:20:10,544 எவ்வளவு நேரமாக அவர் அங்கிருக்கிறார்? 321 00:20:11,587 --> 00:20:13,213 இருபத்தியோரு நிமிடங்களாக. 322 00:20:13,297 --> 00:20:15,507 -இறுதி ஜியாபர்டி முடிய எவ்வளவு நேரமுள்ளது? -அது ஏற்கனவே முடிந்துவிட்டது. 323 00:20:15,591 --> 00:20:17,092 நாம் போகும் வரை காத்திருக்கிறார். 324 00:20:18,010 --> 00:20:19,011 நான் வந்துவிட்டேன். 325 00:20:23,265 --> 00:20:27,269 நீங்கள் செய்ய முயல்வதை நான் பாராட்டுகிறேன். 326 00:20:27,352 --> 00:20:29,688 -ஏனெனில் நாங்கள் உங்களை நேசிக்கிறோம், அம்மா. -எனக்குத் தெரியும். 327 00:20:34,818 --> 00:20:36,069 அவரிடம் என்ன சொல்லப் போகிறீர்கள்? 328 00:20:36,820 --> 00:20:38,697 இல்லை, நீ என்ன சொல்லப் போகிறாய்? 329 00:20:40,532 --> 00:20:43,202 அன்பே, நான் சொல்வதைக் கேள். நான் பத்திரமாக இருக்கிறேன், சரியா? 330 00:20:43,285 --> 00:20:46,914 எங்களுக்கு உணவு உள்ளது. ஜெனரேட்டர் உள்ளது. எனக்குத் தேவையானவரை இங்கிருக்க முடியும். 331 00:20:48,916 --> 00:20:49,917 ஆம். 332 00:20:51,585 --> 00:20:54,463 ஆம், எனக்குத் தெரியவில்லை, எனக்கு விவரம் தெரிந்ததும் உனக்குத் தெரிவிக்கிறேன். 333 00:20:55,506 --> 00:20:58,091 ஆம், என்னை நம்பு. நான் பத்திரமாக உள்ளேன். 334 00:21:01,011 --> 00:21:02,221 ஆம், எனக்குத் தெரியும். 335 00:21:04,223 --> 00:21:06,016 இந்த நகரத்தில் பெரும்பாலானோர் அதிர்ஷ்டசாலிகள் இல்லை. 336 00:21:09,603 --> 00:21:10,604 நானும் உன்னை நேசிக்கிறேன். 337 00:21:15,859 --> 00:21:21,573 ட்வின்கிள், ட்வின்கிள் லிட்டில் ஸ்டார் 338 00:21:22,574 --> 00:21:23,575 ஹௌ ஐ... 339 00:21:24,952 --> 00:21:26,370 என் குழந்தையிடமிருந்து விலகிப் போ! 340 00:21:51,645 --> 00:21:53,188 டாகோ டியூஸ்டே. 341 00:22:12,749 --> 00:22:15,377 ஹேய்! நீ வந்துவிட்டாய். 342 00:22:16,044 --> 00:22:18,338 -ஹேய். -உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 343 00:22:18,422 --> 00:22:20,632 -உன்னையும்தான். -நடனமாடலாமா? 344 00:22:21,633 --> 00:22:23,177 நீ கேட்க மாட்டாயோ என நினைத்தேன். 345 00:23:49,763 --> 00:23:51,390 ஹேய், ஹாய். 346 00:23:54,351 --> 00:23:55,352 நான்... 347 00:23:55,435 --> 00:23:57,813 அவனுக்கு தலையில் அடிபட்டது தெரியும், ஆனால் நான்... 348 00:23:57,896 --> 00:23:59,648 அவன் நன்றாக இருந்தான். நன்றாகத்தான் தெரிந்தான். 349 00:23:59,731 --> 00:24:02,568 அவன்... அவன்தான் எங்களை வீட்டில் இறக்கிவிட்டான், பிரச்சினை எதுவும் இல்லை. 350 00:24:05,195 --> 00:24:06,822 எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். 351 00:24:08,240 --> 00:24:11,326 நான்... என்னை மன்னித்துவிடுங்கள். எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவன் என் நண்பன். 352 00:24:11,410 --> 00:24:14,162 அது உன் தவறு இல்லை. நீ உன்மீது பழி சுமத்திக்கொள்ளாதே. 353 00:24:14,246 --> 00:24:16,915 சரி, அது... அது அவனது மோசமான அதிர்ஷ்டம். 354 00:24:16,999 --> 00:24:21,128 எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். மன்னித்துவிடுங்கள். மன்னித்துவிடுங்கள். 355 00:24:41,315 --> 00:24:46,153 அவனுக்காக நாம் மது அருந்துவதற்கு அவன் கோபப்படுவான் என நினைக்கிறீர்களா? 356 00:24:46,945 --> 00:24:48,197 இல்லை. 357 00:24:48,280 --> 00:24:49,990 இல்லை, உண்மையில், அவன் கோபப்படுவான் என நினைக்கவில்லை. 358 00:24:50,073 --> 00:24:53,243 -நான் குடிப்பதற்கு எதுவும் நினைத்ததில்லை. -உண்மையாகவா? வேடிக்கையாக உள்ளது. 359 00:24:53,327 --> 00:24:56,663 எனக்குத் தெரிந்து அவன்தான் அதிகமாக விமர்சிக்கக்கூடியவன். 360 00:24:57,289 --> 00:24:59,166 உங்களுக்குத் தவிர, அம்மா. மன்னிக்கவும். 361 00:25:00,792 --> 00:25:04,004 என்னை நம்பு, எனக்கு அது எல்லாம் தெரியும். அவன் அனைத்தையும் வெறுப்பான். 362 00:25:07,382 --> 00:25:11,512 அவன்... எங்கள் இசைக்குழுவிலிருந்து பிரிந்து ஆசிரியர் வேலையைத் தொடங்கி, 363 00:25:11,595 --> 00:25:13,931 இசையைத் தொடர்ந்தபோது... 364 00:25:15,015 --> 00:25:17,392 அவன் என்னைப் பற்றி விமர்சித்தான் என எப்போதும் நினைத்தேன், தெரியுமா? 365 00:25:19,686 --> 00:25:20,896 ஆனால் அதை நினைத்துப் பார்க்கும்போது, 366 00:25:20,979 --> 00:25:25,609 அவன் பாணியில், என் மீது அக்கறை கொண்டிருக்கிறான் என நினைக்கிறேன். 367 00:25:27,277 --> 00:25:28,529 அவன் அப்படி அடிக்கடி செய்வான். 368 00:25:29,821 --> 00:25:31,323 அவன் என்னைப் பற்றி கவலைப்பட்டான். 369 00:25:35,577 --> 00:25:39,414 நான் தவறான முடிவெடுத்து, திடீரென ஒருநாள் எழுந்து பார்த்தால் நான் தவறான வாழ்க்கையை 370 00:25:39,498 --> 00:25:42,292 வாழ்ந்துகொண்டிருந்து, நான் எப்படி இங்கு வந்தேன் என நினைப்பதை 371 00:25:42,376 --> 00:25:44,586 அவன் விரும்பாமல் இருந்திருக்கலாம், புரிகிறதா? 372 00:25:45,420 --> 00:25:48,924 பெரும்பாலான நேரத்தில் நமக்கு தேர்வுகளே இருப்பதில்லை. இருப்பதாக நாம் நினைக்கிறோம். 373 00:25:49,508 --> 00:25:52,886 ஆம். அதனால்தான் இன்னும் நான் பாடுகிறேன் என நினைக்கிறேன். 374 00:25:54,012 --> 00:25:56,431 அதற்குப் பாராட்டுகிறேன். 375 00:25:56,515 --> 00:25:57,516 கண்டிப்பாக. 376 00:25:58,100 --> 00:26:00,060 உன் குரல் மிகவும் அழகாக உள்ளது என நினைக்கிறேன். 377 00:26:00,978 --> 00:26:02,563 -உண்மையாகவா? -கண்டிப்பாக. 378 00:26:05,107 --> 00:26:06,316 நன்றி, ரூத்தி. 379 00:26:06,400 --> 00:26:09,528 செல்லமே. நீ எனக்கு நன்றி கூற வேண்டியதில்லை. அதுதான் உண்மை. 380 00:26:11,780 --> 00:26:15,784 கண்டிப்பாக ஜோஷ்வா பாடல்களில் உருவாக்கிய சில மோசமான சத்தங்களைவிட 381 00:26:15,868 --> 00:26:18,579 -நன்றாக உள்ளது, இல்லையா? -என்ன? 382 00:26:18,662 --> 00:26:20,747 அந்த... மோசமான சத்தங்கள். 383 00:26:20,831 --> 00:26:23,876 -அந்த மோசமான... அவை என்ன? -எனக்குத் தெரியவில்லை. 384 00:26:40,559 --> 00:26:41,560 சரி. 385 00:26:47,649 --> 00:26:49,651 கிட் ஏ 386 00:26:56,158 --> 00:26:58,076 ஓகே கம்ப்யூட்டர் எக்ஸ்ட்ரா ஃபெர்ரோ 387 00:27:20,265 --> 00:27:21,266 ஒன்றுமில்லை. 388 00:27:21,350 --> 00:27:22,768 திங்கள் மார்ச் 2, 2020 389 00:27:22,851 --> 00:27:25,687 மணி 8:10 ஆகிறது. அனைவரும் காலை உணவை முடித்துவிட்டீர்களா? 390 00:27:26,396 --> 00:27:28,941 நீ இன்னும் சாப்பிடுகிறாய். பரவாயில்லை சாப்பிடு. நான் தொடங்குவதில் பிரச்சினை இல்லையே? 391 00:27:29,024 --> 00:27:30,192 -இல்லை. -நல்லது. 392 00:27:30,275 --> 00:27:33,153 மற்றவர்களுக்கு நன்றாக இருக்கிறீர்களா? உற்சாகமாக உள்ளீர்களா? நான் இன்று உற்சாகமாக உள்ளேன். 393 00:27:33,237 --> 00:27:36,698 இது நல்ல நாளாக இருக்கப் போகிறது. நாம் நிறைய செய்யப் போகிறோம். தயாரா? 394 00:28:02,224 --> 00:28:05,185 இன்னொரு நாள் கடந்து சென்றது. நீ மறைந்துக் கொண்டிருக்கிறாய் 395 00:28:05,269 --> 00:28:08,480 -நம்மைத் தாண்டி -இப்போது நம்மைத் தாண்டி உள்ளது 396 00:28:08,564 --> 00:28:12,943 இருக்க வேண்டிய இடத்தில் நிலைப்பவனாக நீ எப்போதும் இருந்ததில்லை 397 00:28:13,026 --> 00:28:15,445 காதலுக்கு நேரம் எடுக்கும் எனக் கூறுவார்கள் 398 00:28:15,529 --> 00:28:17,990 ஆனால் ஏன் என் நேரத்தை வீணடிக்கிறாய், பேபி? 399 00:28:18,073 --> 00:28:20,784 இப்போது உண்மையைக் கூறு 400 00:28:20,868 --> 00:28:24,997 நீ நீண்ட காலமாக இங்கில்லை 401 00:28:25,080 --> 00:28:29,793 -மிகவும் நீண்ட காலமாக -நீண்ட காலமாக 402 00:28:29,877 --> 00:28:34,047 -நீ மறைந்துக் கொண்டிருக்கிறாய் -இப்போது நம்மைத் தாண்டி உள்ளது 403 00:28:34,131 --> 00:28:38,552 இருக்க வேண்டிய இடத்தில் நிலைப்பவனாக நீ எப்போதும் இருந்ததில்லை 404 00:28:38,635 --> 00:28:41,054 காதலுக்கு நேரம் எடுக்கும் எனக் கூறுவார்கள் 405 00:28:41,138 --> 00:28:43,473 ஆனால் ஏன் என் நேரத்தை வீணடிக்கிறாய்? 406 00:28:43,557 --> 00:28:46,393 -உண்மையைக் கூறு -இப்போது உண்மையைக் கூறு 407 00:28:46,476 --> 00:28:50,480 நீ நீண்ட காலமாக இங்கில்லை 408 00:28:50,564 --> 00:28:55,110 -மிகவும் நீண்ட காலமாக -நீண்ட காலமாக 409 00:28:58,614 --> 00:29:00,616 நரேஷ் குமார் ராமலிங்கம்