1 00:00:36,578 --> 00:00:39,331 “என் தந்தையின் வீட்டில் பல அறைகள் உள்ளன. 2 00:00:39,414 --> 00:00:41,083 அவ்வாறு இல்லையெனில், 3 00:00:41,166 --> 00:00:45,170 நான் அங்கு சென்று உங்களுக்கு ஒரு இடத்தைத் தயார்செய்கிறேன் என்று கூறுவேனா? 4 00:00:47,589 --> 00:00:50,425 நான் சென்று உங்களுக்காக இடத்தைத் தயார் செய்தால், 5 00:00:50,509 --> 00:00:53,720 நான் திரும்ப வந்து உங்களை என்னுடனே கூட்டிச் செல்வேன்... 6 00:00:55,305 --> 00:00:59,017 அதனால் நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருக்கலாம்.” 7 00:01:03,564 --> 00:01:06,608 “உங்கள் இதயங்களைக் கலங்க விடாதீர்கள்.” 8 00:01:06,692 --> 00:01:08,527 -யாருமே வரவில்லை. -இல்லை. 9 00:01:08,610 --> 00:01:11,989 நிறைய பேர் வருவார்கள் என நினைத்தேன். 10 00:01:12,072 --> 00:01:13,407 மக்கள் அவனை நேசித்தார்கள், இல்லையா? 11 00:01:13,490 --> 00:01:16,869 ஆம். நிச்சயமாக. அவர்கள் பயணச் செலவு காரணமாகத்தான் வரவில்லை. அது... 12 00:01:16,952 --> 00:01:19,329 நூறு பேருக்கு உணவு சொல்லியிருக்கிறோம். 13 00:01:20,455 --> 00:01:22,416 அவை அனைத்தையும் எப்படியாவது சாப்பிட்டுவிடுவார்கள். 14 00:01:22,499 --> 00:01:23,500 ஆம், நன்றி. 15 00:01:27,087 --> 00:01:31,258 அவன் போய்விட்டான் எனத் தெரியும், ஆனால் அவன் இங்குதான் இருப்பதாகத் தோன்றுகிறது. 16 00:01:32,134 --> 00:01:34,386 அவன் ஏன் இப்போது இங்கு இருக்க மாட்டான்? 17 00:01:35,721 --> 00:01:37,598 ஆனால், நான் அவனைத் தேடிக்கொண்டே இருப்பேன். 18 00:01:39,433 --> 00:01:40,976 எனக்குப் புரிகிறது. 19 00:01:44,521 --> 00:01:49,484 அவனது கடைசி இரவு... மகிழ்ச்சியாக இருந்ததா? 20 00:01:51,570 --> 00:01:53,030 நிச்சயமாக. 21 00:01:57,868 --> 00:02:00,204 இரவின் இறுதியில், அந்த... 22 00:02:01,496 --> 00:02:04,041 -சண்டைக்குப் பிறகு. அதைத்தான் கேட்கிறீர்களா? -ஆம், சண்டைக்குப் பிறகு. 23 00:02:04,124 --> 00:02:07,794 ஆனால் அதற்குப் பிறகு, நாங்கள் உணவு உண்டோம், 24 00:02:07,878 --> 00:02:10,380 அவன் ஜோக்குகள் சொல்லிக்கொண்டிருந்தான், அவன்... 25 00:02:11,340 --> 00:02:12,925 அவன் மகிழ்ச்சியாகத்தான் தெரிந்தான். 26 00:02:14,009 --> 00:02:17,930 ஆனால் பார்ட்டியில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா? அவன் வாழ்க்கையைக் கொண்டாடினானா? 27 00:02:19,848 --> 00:02:20,849 ஆம். 28 00:02:26,897 --> 00:02:28,899 பார்ட்டியில் அவன் யாருடன் பேசினான்? 29 00:02:35,572 --> 00:02:38,659 -இருந்தாலும் அவனும் அடித்தானா? -ஆம், அடித்தான். 30 00:02:39,826 --> 00:02:42,579 -பிறகு அவன் கீழே விழுந்து தலையில் அடிபட்டதா? -ஆம். 31 00:02:42,663 --> 00:02:44,915 -எவ்வளவு நேரம் அவன் தரையில் கிடந்தான்? -என்னங்க. 32 00:02:44,998 --> 00:02:47,501 நிறைய நேரம் இல்லை. உடனே எழுந்துவிட்டான். 33 00:02:47,584 --> 00:02:50,379 -அவன் வித்தியாசமாகத் தெரிந்தானா? -இல்லை. 34 00:02:50,921 --> 00:02:52,714 அவன் கருவிழி வித்தியாசமாகத் தெரிந்தனவா? 35 00:02:53,715 --> 00:02:55,759 -நான் கவனிக்கவில்லை. -நிறுத்துங்கள். 36 00:02:55,843 --> 00:02:59,763 -என்ன நடந்தது எனப் புரிந்துகொள்ள விரும்புகிறேன். -நம்மால் புரிந்துகொள்ள முடியாது என நினைக்கிறேன். 37 00:03:05,185 --> 00:03:08,188 விக்டர் நன்றாக இருக்கிறாயா? 38 00:03:08,272 --> 00:03:11,608 அவன் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பான் எனத் தெரியவில்லை. 39 00:03:12,276 --> 00:03:13,861 நாங்கள் வந்து பார்க்கிறோம். 40 00:03:13,944 --> 00:03:15,529 பெற்றோர் அங்கு இருந்தனர். 41 00:03:15,612 --> 00:03:16,697 இல்லை 42 00:03:16,780 --> 00:03:18,699 அவர்களுடன் அவன் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான். 43 00:03:18,782 --> 00:03:21,910 அவன் கலிஃபோர்னியா வந்தபிறகு டோனி ராபின்ஸ் செமினாருக்குப் 44 00:03:21,994 --> 00:03:23,328 போக விரும்புவதாக என்னிடம் கூறினான். 45 00:03:23,412 --> 00:03:24,413 -ஓ, அப்படியா? -ஆம். 46 00:03:24,496 --> 00:03:26,665 டோனி ராபின்ஸ் செமினாருக்குப் போனானா எனத் தெரியவில்லை. 47 00:03:26,748 --> 00:03:29,001 எனக்குத் தெரியவில்லை. அவன் அதைப் பற்றிப் பேசியதே இல்லை. 48 00:03:29,543 --> 00:03:31,962 ஆம். நான் அவன் போயிருந்தால் கூறியிருப்பான் என நினைக்கிறேன். 49 00:03:32,045 --> 00:03:35,465 ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். டோனி ராபின்ஸ் ரசிகர்கள் அவரைப் பற்றி அடிக்கடி பேசுவார்கள். 50 00:03:37,092 --> 00:03:41,597 அவன் எப்போதும் டோனி ராபின்ஸ் செமினாருக்குப் போக விரும்பினான்... இப்போது போகவே முடியாது. 51 00:03:42,848 --> 00:03:46,560 டோனி ராபின்ஸ் மிகப்பெரிய மனிதர். 52 00:03:47,978 --> 00:03:48,979 எனக்குத் தெரியும். 53 00:03:53,358 --> 00:03:55,861 நீ அவனுக்கு நண்பனாகக் கிடைத்தது அவன் அதிர்ஷ்டம் என்று கூறுவேன். 54 00:03:58,780 --> 00:04:04,161 -சரி, நீ எவ்வளவு காலமாக... -மன்னிக்கவும், நான்... 55 00:04:04,244 --> 00:04:05,662 நிச்சயமாக. 56 00:04:07,414 --> 00:04:08,582 மன்னிக்கவும். 57 00:04:10,542 --> 00:04:11,543 மன்னிக்கவும். 58 00:04:18,425 --> 00:04:19,676 ஹேய். 59 00:04:21,970 --> 00:04:22,971 ஹேய். 60 00:04:26,308 --> 00:04:27,392 இது விநோதமாக உள்ளது. 61 00:04:28,519 --> 00:04:29,937 ஆம். 62 00:04:32,564 --> 00:04:34,525 நான் அங்கு மீண்டும் போக விரும்பவில்லை. 63 00:04:34,608 --> 00:04:35,609 நானும்தான். 64 00:04:38,695 --> 00:04:40,239 அவன் இல்லாமல் தவிக்கப் போகிறேன். 65 00:04:40,864 --> 00:04:42,115 ஆம், நானும்தான். 66 00:04:45,035 --> 00:04:46,828 அவன்தான் என் வெரிஃபை செய்யப்பட்ட ஒரே நண்பன். 67 00:04:49,456 --> 00:04:51,291 நீ அங்கு என்னைத் தவிர்த்தாயா? 68 00:04:53,126 --> 00:04:55,838 நீ பேச விரும்புவாயா என எனக்குத் தெரியவில்லை. 69 00:04:55,921 --> 00:04:59,633 நீ பேச விரும்பவில்லை என நான் நினைத்தேன், அதை என் மீது சுமத்துகிறாய். 70 00:05:00,384 --> 00:05:01,593 சரி, மன்னித்துவிடு. 71 00:05:01,677 --> 00:05:06,515 பரவாயில்லை. நீதான் என்னை மன்னிக்க வேண்டும். நான் அப்படி... 72 00:05:06,598 --> 00:05:07,599 -கடவுளே. -பரவாயில்லை. 73 00:05:07,683 --> 00:05:09,434 இல்லை. இன்று மிகவும் மோசமான நாள். 74 00:05:09,518 --> 00:05:10,644 ஆம். 75 00:05:12,020 --> 00:05:14,898 -அவன் உண்மையில் எப்படி இறந்தான்? -தலையில் அடிபட்டு. 76 00:05:14,982 --> 00:05:17,484 -அதுதான் நடந்தது என நினைக்கிறாயா? -என்ன சொல்கிறாய்? 77 00:05:17,568 --> 00:05:19,570 அவன் தற்கொலை செய்துகொண்டதாக உனக்குத் தோன்றவில்லையா? 78 00:05:22,030 --> 00:05:23,407 ஏன் அப்படிச் சொல்கிறாய்? 79 00:05:23,490 --> 00:05:27,369 எனக்குத் தெரியவில்லை. மன்னித்துவிடு. இது மிகவும் தற்செயலானது. 80 00:05:27,452 --> 00:05:28,579 என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? 81 00:05:28,662 --> 00:05:30,873 -இல்லை, அதுபோன்ற காயத்தால் இப்படி நடக்கும். -இல்லை. 82 00:05:30,956 --> 00:05:32,958 நான் முழு விஷயத்தையும் பற்றிச் சொல்கிறேன். 83 00:05:33,041 --> 00:05:34,626 நானும் அவனும் ஹைஸ்கூலில் நண்பர்கள் கூட இல்லை, 84 00:05:34,710 --> 00:05:36,670 பிறகு நாங்கள் இருவரும் எல்ஏவுக்கு ஒரே நேரத்தில் குடிபெயர்ந்தோம். 85 00:05:36,753 --> 00:05:38,297 அவன் உன்னை இங்கே சந்தித்தான். 86 00:05:38,380 --> 00:05:42,050 பிறகு நம்மை ஒருவொருக்கொருவர் அறிமுகப்படுத்தி, நாம் எப்படி இருந்தோமோ அப்படி ஆனோம். 87 00:05:42,134 --> 00:05:44,845 அது எல்லாம் எதனால்? அவனாலா? டேக்ஸ் பீட்டர்ஸனாலா? 88 00:05:44,928 --> 00:05:46,096 அல்ஜீப்ரா 2-இல் இருந்தா? 89 00:05:46,180 --> 00:05:47,848 இப்போது அவனது இறுதிச் சடங்கில் இருக்கிறேனா? 90 00:05:50,142 --> 00:05:51,602 என்ன நடக்கிறது? 91 00:05:51,685 --> 00:05:54,313 இதற்கு ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும். இது வெறும் தற்செயலாக இருக்க முடியாது. 92 00:05:55,939 --> 00:05:56,982 இல்லை, அப்படித்தான் நினைக்கிறேன். 93 00:06:00,277 --> 00:06:01,278 சரி. 94 00:06:03,280 --> 00:06:05,657 -சூரியன் வந்துவிட்டது. -நல்லது. 95 00:06:17,878 --> 00:06:19,463 -என்ன பார்க்கிறாய்? -ஒன்றுமில்லை. 96 00:06:20,172 --> 00:06:21,882 என்ன பார்க்கிறாய்? 97 00:06:21,965 --> 00:06:23,675 நீ வழக்கமாக உன் முடியை இப்படி வைத்திருக்க மாட்டாய். 98 00:06:24,676 --> 00:06:26,637 இல்லை. அது நன்றாக இருந்ததா? 99 00:06:27,554 --> 00:06:28,931 நான் கவனித்ததைக் கூறினேன். 100 00:06:32,976 --> 00:06:33,977 ஆசிரியர் வேலை எப்படி இருக்கிறது? 101 00:06:34,978 --> 00:06:35,979 நன்றாக இருக்கிறது. 102 00:06:37,189 --> 00:06:39,149 -அப்புறம்? -என்ன? 103 00:06:39,233 --> 00:06:41,068 -அதாவது, நான்... -ஏன் கேட்கிறாய்? 104 00:06:42,194 --> 00:06:43,862 ஆர்வத்தில் கேட்கிறேன். 105 00:06:47,407 --> 00:06:48,408 சரி. 106 00:06:48,492 --> 00:06:50,869 அதாவது, உண்மையாக எனக்கு அதைப் பிடிக்கும். 107 00:06:50,953 --> 00:06:53,997 சிலநேரங்களில் விரக்தியாக இருக்கும், ஆனால் தினமும் நான் எழுந்திருக்கிறேன், 108 00:06:54,081 --> 00:06:57,084 என்ன செய்கிறேன், ஏன் செய்கிறேன் என எனக்குத் தெரியும். 109 00:06:57,751 --> 00:06:59,294 அத நன்றாக இருக்கும். 110 00:06:59,378 --> 00:07:03,340 அது அற்புதமாக உள்ளது. எனக்கு அதைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. 111 00:07:03,423 --> 00:07:04,883 -உண்மையாகவா? -ஆம். 112 00:07:04,967 --> 00:07:07,761 -ஏன் அப்படிக் கேட்டாய்? -என்ன? 113 00:07:07,845 --> 00:07:09,471 அது என்னை மோசமானவளாகக் காட்டுகிறது. 114 00:07:09,555 --> 00:07:11,348 -வேண்டுமென்று கேட்கவில்லை... -ஜோஷ், 115 00:07:12,099 --> 00:07:14,977 நான் கண்டிப்பாக உனக்காக மகிழ்ச்சியடைகிறேன். நீ மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன். 116 00:07:20,315 --> 00:07:21,358 மன்னித்துவிடு. 117 00:07:23,485 --> 00:07:26,446 -இன்று இரவு விமானத்தில் கிளம்புகிறாயா? -ஆம், இரவு 10 மணிக்கு. 118 00:07:27,114 --> 00:07:30,117 -வேடிக்கை, எனக்கு அந்த விமானத்தைத் தெரியும். -ஆம், நீ எப்போது கிளம்புகிறாய்? 119 00:07:30,200 --> 00:07:31,493 இல்லை, நாளைதான். 120 00:07:31,577 --> 00:07:34,705 நான் இங்கிருப்பதால் என் பெற்றோரைப் பார்க்க வேண்டும். 121 00:07:34,788 --> 00:07:36,498 நான் போக வேண்டும். 122 00:07:36,582 --> 00:07:39,042 என் அம்மாவுக்காக சில பொருட்கள் வாங்கி வருவதாகக் கூறியிருந்தேன். 123 00:07:39,126 --> 00:07:41,587 சரி. நான் கேட்டதாகச் சொல். 124 00:07:42,421 --> 00:07:43,755 உனக்கு வேலையில்லை என்றால், நீ வரலாம். 125 00:07:43,839 --> 00:07:47,634 நான் ஏர்போர்ட்டுக்குப் போக வேண்டும். அதற்கு முன்னால் விமானம் உள்ளதா எனப் பார்ப்பதற்கு. 126 00:07:48,343 --> 00:07:49,386 எந்த விமானமும் இல்லை. 127 00:07:52,639 --> 00:07:53,807 ஆம், எனக்குத் தெரியும். 128 00:07:56,018 --> 00:07:58,687 உண்மையில், கடந்த ஆண்டு மிகவும் மோசமாக இருந்தது. 129 00:07:58,770 --> 00:08:01,064 காஸ்மோ நான்கு முறை கிட்டத்தட்ட இறந்திருப்பான், 130 00:08:01,148 --> 00:08:03,275 ஒவ்வொரு முறையும் அவர் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வைத்தார், 131 00:08:03,358 --> 00:08:04,443 அவன் மீண்டும் உயிருடன் வந்துவிடுவான். 132 00:08:04,526 --> 00:08:06,820 -அது மோசமானதாக இல்லையா? -இல்லை, அவருக்கு அவன் தேவை. 133 00:08:06,904 --> 00:08:09,364 அந்தப் பூனையை நிம்மதியாக இறக்க விடுவது அதற்கு நல்லதாக... 134 00:08:09,448 --> 00:08:13,535 புரிகிறது. அதுதான் அவரது உலகமே. 135 00:08:14,161 --> 00:08:15,704 அவன்தான் அவருக்கு எல்லாம். 136 00:08:15,787 --> 00:08:16,830 அப்படியெனில் ஃபிரான்க்? 137 00:08:20,083 --> 00:08:21,668 அவரை நினைத்து வருத்தப்படுகிறேன். 138 00:08:22,586 --> 00:08:25,464 அதாவது அவர் மிகவும் சோகமான பெண்மணி. 139 00:08:26,298 --> 00:08:28,842 அவருக்கு அந்தப் பூனையை மிகவும் பிடிக்கும். 140 00:08:28,926 --> 00:08:32,596 அவர் எழுந்து காஸ்மோ இறந்திருப்பதைப் பார்ப்பார் என்ற நினைப்பே... 141 00:08:46,360 --> 00:08:48,570 -அடக் கடவுளே. -ஒன்றுமில்லை. 142 00:08:51,490 --> 00:08:54,076 -மன்னித்துவிடு. -ஒன்றுமில்லை. 143 00:09:14,429 --> 00:09:16,390 அட, அது மிகவும் நன்றாக இருந்தது. 144 00:09:17,057 --> 00:09:18,684 நீயும் அப்படிச் செய்யவேண்டும். நீயும் அழு. 145 00:09:18,767 --> 00:09:20,102 பரவாயில்லை. 146 00:09:20,185 --> 00:09:21,854 அழுவது உனக்கு நல்லது. 147 00:09:21,937 --> 00:09:24,189 நான் விரும்பினால் அழ முடியும் என எனக்குத் தோன்றவில்லை. 148 00:09:24,273 --> 00:09:26,316 ஹலோ. என்ன நடந்தது எனப் பார்த்தேன். 149 00:09:26,400 --> 00:09:28,569 உங்களுக்கு எதுவும் சிக்கலா? இவர் உங்களைத் தொந்தரவு செய்கிறாரா? 150 00:09:31,154 --> 00:09:32,489 ஆம். 151 00:09:33,031 --> 00:09:34,825 நான் யாரையேனும் அழைக்க வேண்டுமா? 152 00:09:35,409 --> 00:09:36,785 ஆம். 153 00:09:45,544 --> 00:09:47,004 இது வேடிக்கையாக இல்லை. 154 00:09:47,671 --> 00:09:50,841 கண்டிப்பாக வேடிக்கைதான். 155 00:10:05,772 --> 00:10:07,524 உன் முகம். 156 00:10:13,947 --> 00:10:15,991 அதனால்தான் எப்போதும் இங்கிருந்து செல்வதற்கு ஏங்குவேன். 157 00:10:16,074 --> 00:10:17,826 யாருக்கும் நகைச்சுவை உணர்வே இல்லை. 158 00:10:18,327 --> 00:10:21,580 அது எல்ஏவில் நன்றாக வரவேற்கப்பட்டிருக்கும் எனத் தோன்றவில்லை. 159 00:10:22,915 --> 00:10:25,334 உனக்குப் பிடித்திருந்தது. அதனால்... 160 00:10:33,926 --> 00:10:36,678 -நீ யாருடனாவது டேட்டிங்கில் இருக்கிறாயா? -டேட்டிங் பற்றி உன்னிடம் பேச விரும்பவில்லை. 161 00:10:36,762 --> 00:10:38,263 அட. இருவரும் அதைத்தான் சிந்தித்து கொண்டிருக்கிறோம். 162 00:10:38,347 --> 00:10:42,267 அதைப் பற்றி சிந்திப்பேன், ஆனால் பேச விரும்பவில்லை. 163 00:10:42,351 --> 00:10:43,519 நாம் எங்கே போகிறோம்? 164 00:10:43,602 --> 00:10:46,438 கடைசி நிறுத்தம். என் அம்மாவுக்குப் பிடித்த பழக் கடை. 165 00:10:47,105 --> 00:10:50,192 எனக்குப் பசிக்கிறது. அங்கு அதிகமாக சாப்பிட்டிருக்க வேண்டும். 166 00:10:50,275 --> 00:10:52,653 அங்கு 100 பேருக்கு உணவு இருந்தது. 167 00:10:52,736 --> 00:10:53,737 தெரியும். சொன்னார்கள். 168 00:10:54,321 --> 00:10:55,948 -அவன் அம்மாவிடம் பேசினாயா? -ஆம். 169 00:10:56,031 --> 00:10:57,449 சோகம். 170 00:11:00,118 --> 00:11:03,247 பின்னால் ரிட்ஸ் இருக்கிறது. ஏனெனில் செரிலுக்கு அவரது ரிட்ஸ் தேவை. 171 00:11:03,330 --> 00:11:04,748 -நான் கொஞ்சம் சாப்பிடலாமா? -ஆம். 172 00:11:05,624 --> 00:11:08,418 இன்று பல சோகமான அம்மாக்கள் உள்ளனர் இல்லையா? அதற்கு என்ன அர்த்தம்? 173 00:11:11,296 --> 00:11:12,464 எந்த அர்த்தமும் இல்லை. 174 00:11:15,592 --> 00:11:16,593 ரூத் எப்படி இருக்கிறார்? 175 00:11:16,677 --> 00:11:19,429 நன்றாக இருக்கிறார். 176 00:11:20,973 --> 00:11:21,974 உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை. 177 00:11:23,058 --> 00:11:24,059 வெளிப்படுத்துவதில்லையா? 178 00:11:27,688 --> 00:11:29,147 அடக் கடவுளே. 179 00:11:29,857 --> 00:11:32,442 -உனக்கு வேண்டுமா? -அசுத்தமாக்குகிறாயா? 180 00:11:32,526 --> 00:11:33,777 நான் அவற்றை எடுக்கிறேன். 181 00:11:38,949 --> 00:11:40,701 நான் யாருடனும் டேட்டிங்கில் இல்லை. 182 00:11:42,911 --> 00:11:46,164 -என்ன? -யாருடனும் டேட்டிங்கில் இல்லை. 183 00:11:47,291 --> 00:11:48,417 சரி. 184 00:11:49,334 --> 00:11:51,879 சிலருடன் கிட்டத்தட்ட டேட்டிங்கில் இருந்தேன். 185 00:11:54,298 --> 00:11:55,424 சரி. 186 00:11:57,676 --> 00:12:00,262 நானும் அப்படி இருந்தேன். 187 00:12:00,345 --> 00:12:02,055 அது மோசம். யாருக்கும் என்னைப் பிடிக்காது. 188 00:12:03,849 --> 00:12:06,476 நீ ஆப்களில் கலக்கிக்கொண்டிருப்பாய் என நினைத்தேன். நீ ஆபத்தில்லாதவன். 189 00:12:06,560 --> 00:12:07,936 -நன்றி. -பரவாயில்லை. 190 00:12:08,020 --> 00:12:09,938 -எனக்கு நிறைய பொருத்தங்கள் இருந்தன. -பார்த்தாயா? 191 00:12:10,022 --> 00:12:12,733 ஆம், என்னுடன் பொருந்தும் பெரும்பாலான மக்கள் பதிலளித்ததே இல்லை. 192 00:12:12,816 --> 00:12:14,193 அதில் என்ன பிரச்சினை? 193 00:12:14,276 --> 00:12:16,695 அது நன்றாக இல்லை. "மக்கள்" என்றால் என்ன? 194 00:12:16,778 --> 00:12:18,864 -பெண்கள். -எதற்கும் கேட்டுக்கொண்டேன். 195 00:12:18,947 --> 00:12:21,408 ஆம். அது வரம்பற்ற விருப்பங்களுக்கு உதவுமா எனத் தெரியவில்லை. 196 00:12:21,491 --> 00:12:23,202 -அதில் என்ன பிரச்சினை? -எது? 197 00:12:23,285 --> 00:12:25,996 -நீ கையில் வைத்திருந்தது. -ஓ, இல்லை. 198 00:12:26,079 --> 00:12:27,122 புதிய காய்கறிகள் & கனிகள் 199 00:12:27,206 --> 00:12:28,665 உண்மையாகவா? அது உற்சாகமாக உள்ளது. 200 00:12:28,749 --> 00:12:31,585 ஆம். நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எனக்கு நல்ல கருத்துகள் கிடைத்தன. 201 00:12:31,668 --> 00:12:34,171 கொவெல்லிடமிருந்து சில மாதம் பிரிந்து சுற்றுலா போகப் போகிறேன். 202 00:12:34,254 --> 00:12:36,215 -அற்புதம்! -அதற்கு மோசமான வேன் வாங்கியுள்ளேன். 203 00:12:36,840 --> 00:12:39,092 அதன் வைபர்கள் வேலை செய்கின்றன. 204 00:12:40,052 --> 00:12:41,345 நாம் அதைப் பயன்படுத்தலாம். 205 00:12:41,428 --> 00:12:44,348 ஓ, ஆம். நம்மால் அந்த வாரயிறுதியை கேப்ரியலுடனும் எலீனாவுடனும் 206 00:12:44,431 --> 00:12:45,974 ஆஸ்டினில் கழிக்க விரும்பியிருக்க மாட்டோம். 207 00:12:46,058 --> 00:12:48,560 -கேப்ரியல் மற்றும் எலீனா. -ஆம், அந்த விநோதமானவர்கள். 208 00:12:50,062 --> 00:12:53,023 அவர்களுக்கு நம் இசை பிடிக்கவில்லை என இப்போது தோன்றுகிறது. 209 00:12:53,106 --> 00:12:54,399 அவர்களுக்குப் பிடித்தது என நினைக்கிறேன். 210 00:12:54,483 --> 00:12:56,443 அவர்களுக்கு நம் உடல்களும் பிடித்தன. 211 00:12:57,027 --> 00:12:58,487 நாம் அதை செய்திருக்கணும் என இப்போதும் நினைக்கிறாயா? 212 00:12:58,570 --> 00:13:00,364 -ஆம். -என்னால் முடிந்திருக்காது. 213 00:13:00,447 --> 00:13:01,448 நீ ஓரினச்சேர்க்கையாளர்களை வெறுப்பவன். 214 00:13:01,532 --> 00:13:04,952 ஒரு ஆணுடன் உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பாததற்கு அது பெயர் இல்லை. 215 00:13:05,035 --> 00:13:07,996 -நீ அவனுடன் உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பவில்லை. -அவன் அப்படித்தான் நினைத்தான். 216 00:13:08,080 --> 00:13:10,374 -இல்லை, அவன் பார்க்கத்தான் விரும்பினான். -என்ன, நம் இருவரையுமா? 217 00:13:10,457 --> 00:13:11,458 அவளையும். 218 00:13:13,001 --> 00:13:14,002 உண்மையாகவா? 219 00:13:14,086 --> 00:13:15,879 -ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். -அடச்சே. 220 00:13:17,047 --> 00:13:21,468 -அது எனக்குப் புரியவில்லை. -அட, நீ தவறுசெய்துவிட்டாய், ப்ரோ. 221 00:13:28,058 --> 00:13:30,561 இருந்தாலும் அந்த ஆல்பத்துக்கு வாழ்த்துகள். அது நன்றாக உள்ளது. 222 00:13:31,270 --> 00:13:32,479 நன்றி. 223 00:13:32,563 --> 00:13:34,565 ஆம், எனக்கு சிறிது நேரம் ஆகியது, ஆனால் நான்... 224 00:13:35,983 --> 00:13:41,864 எனக்கு மட்டும் சொந்தமான இசையை கண்டுபிடித்ததாக நினைக்கிறேன், புரிகிறதா? 225 00:13:43,615 --> 00:13:46,118 நீ நகரத்தில் பாடும்போது நான் வந்து பார்க்கிறேன். 226 00:13:47,119 --> 00:13:48,495 கண்டிப்பாக. 227 00:13:50,539 --> 00:13:52,165 நீ என்ன செய்கிறாய்? நீ வாசிக்கிறாயா? 228 00:13:54,918 --> 00:13:58,046 -நாம் அதைப் பற்றிப் பேச வேண்டாம். -இல்லை. பரவாயில்லை. நான் வாசிக்கிறேன். 229 00:13:58,589 --> 00:14:02,301 -அப்படியா? -நான் எப்போதும் வாசிப்பேன். 230 00:14:02,384 --> 00:14:03,385 ஆம். எனக்குத் தெரியும். 231 00:14:04,386 --> 00:14:06,889 மன்னிக்கவும், நீதான் வாசிப்பதில்லை என்று கூறினாய். 232 00:14:06,972 --> 00:14:10,350 அது நீண்ட நாட்களுக்கு முன். நாம் பிரிந்த உடன். 233 00:14:11,018 --> 00:14:12,019 சரி. 234 00:14:12,978 --> 00:14:14,563 ஆம், நான்... 235 00:14:16,648 --> 00:14:18,775 ஒன்றை உருவாக்கி வருகிறேன். 236 00:14:20,652 --> 00:14:23,780 அப்படியா? அது எப்படி இருக்கும்? 237 00:14:27,367 --> 00:14:29,077 ஹேய். எதுவும் பிரச்சினையா? 238 00:14:30,245 --> 00:14:31,496 இல்லை, மன்னித்துவிடு. 239 00:14:32,623 --> 00:14:35,042 -சில நாட்களாக மன அழுத்தத்துடன் இருக்கிறேன். -ஆம். 240 00:14:41,924 --> 00:14:44,927 என்னை மன்னித்துவிடு. நான்... 241 00:14:47,429 --> 00:14:49,014 எனக்கு பதட்டம் இருந்துவருகிறது. 242 00:14:49,097 --> 00:14:50,140 ஹேய், பரவாயில்லை. 243 00:14:59,399 --> 00:15:02,027 மன்னித்துவிடு. நான்... நான்... 244 00:15:02,861 --> 00:15:04,613 -கொஞ்சம் நடந்துவிட்டு வருகிறேன். -சரி. 245 00:15:23,257 --> 00:15:25,384 நாம் இவற்றை இறக்கிவைப்போம், பிறகு உன்னை ஏர்போர்ட்டில் விடுகிறேன். 246 00:15:25,467 --> 00:15:27,553 ஓ, இல்லை, நீ அதைச் செய்ய வேண்டியதில்லை. 247 00:15:27,636 --> 00:15:28,679 நான் செய்ய விரும்புகிறேன். 248 00:15:30,639 --> 00:15:32,015 உன்னைச் சந்தித்தில் மகிழ்ச்சி. 249 00:15:36,478 --> 00:15:39,231 ஆம். உன்னைச் சந்தித்தல் எனக்கும் மகிழ்ச்சி. 250 00:15:39,314 --> 00:15:40,440 ஜோஷ்? 251 00:15:41,108 --> 00:15:43,068 அடக் கடவுளே. அது நீதானா? 252 00:15:43,151 --> 00:15:44,152 ஹாய், செரில். 253 00:15:44,653 --> 00:15:46,196 இங்கே வந்து என்னைக் கட்டிப்பிடி! 254 00:15:46,280 --> 00:15:48,782 இல்லை. அம்மா, நாங்கள் இதை இறக்கிவைத்துவிட்டு 255 00:15:48,866 --> 00:15:51,451 -ஜோஷை ஏர்போர்ட்டில் விடவேண்டும். -இல்லை. 256 00:15:51,535 --> 00:15:52,953 ஃபிரான்க்! ஜோஷ் வந்திருக்கிறான்! 257 00:15:53,537 --> 00:15:55,455 இந்த ஆப்பிள்கள் மோசமாக உள்ளன. 258 00:15:55,539 --> 00:15:57,207 இவற்றை எடுப்பதற்கு முன் சரிபார்க்க வேண்டும். 259 00:15:57,291 --> 00:15:58,584 -நிறுத்துங்கள். -அவள் சொல்வதைக் கேட்காதே. 260 00:15:58,667 --> 00:16:00,252 -உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. -உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 261 00:16:00,335 --> 00:16:02,671 -உன்னைப் பார். இறுதியாக வயதாகிவிட்டது. -வாயை மூடுங்கள். 262 00:16:02,754 --> 00:16:05,591 என்ன? நான் சொல்வது அவனுக்குப் புரியும். உனக்கு அதிக வயதாகவில்லை. 263 00:16:05,674 --> 00:16:07,718 உனக்கு இன்னும் வயது இருக்கு, வாலிபம் இருக்கு. என்னைப் போல இல்லை. 264 00:16:07,801 --> 00:16:09,636 -முக்கியச் செய்தி. -இப்போது என்ன? 265 00:16:09,720 --> 00:16:11,513 பார், இதைத்தான் நான் சொல்கிறேன். 266 00:16:11,597 --> 00:16:14,433 உலகமே எரிந்துகொண்டிருக்கிறது, நாம் நமது முட்டாள்தனமான வாழ்க்கையை வாழ்கிறோம். 267 00:16:14,516 --> 00:16:15,642 நான் எதைச் சமாளிக்கிறேன் எனக் கேட்டாயா? 268 00:16:15,726 --> 00:16:18,061 உனக்கு நாற்றம் தெரிகிறதா? அது மோசமாக உள்ளது. 269 00:16:18,145 --> 00:16:19,855 எப்போதும் இதே பாட்டுதான். 270 00:16:19,938 --> 00:16:20,939 காஸ்மோ எப்படி இருக்கிறான்? 271 00:16:22,858 --> 00:16:26,445 அவன் உடல்நிலை சரியில்லை. ஆனால் அவன் ட்ரூப்பர் என்பதால் போராடிக்கொண்டிருக்கிறான். 272 00:16:26,528 --> 00:16:28,488 கேட்டதற்கு நன்றி. 273 00:16:28,989 --> 00:16:30,073 கடவுளே, நீ இல்லாமல் தவித்தேன். 274 00:16:30,866 --> 00:16:31,909 அம்மா. 275 00:16:31,992 --> 00:16:33,076 நானும் தவித்தேன், செரில். 276 00:16:33,660 --> 00:16:36,330 -அம்மா. -இல்லை, உண்மைதான். 277 00:16:36,413 --> 00:16:39,249 இந்த நிலையில் உன்னை மீண்டும் பார்த்திருக்க வேண்டாம் என விரும்புகிறேன். 278 00:16:39,333 --> 00:16:41,585 கடவுளே, மிகவும் மோசம். அவனது அம்மாவைப் பற்றிதான் தொடர்ந்து யோசிக்கிறேன். 279 00:16:41,668 --> 00:16:42,711 ஆம். 280 00:16:43,295 --> 00:16:45,172 -உனக்கு சாப்பிட எதுவும் வேண்டுமா? -இல்லை, நாங்கள் போக வேண்டும். 281 00:16:45,255 --> 00:16:48,383 ஹேய், ஜோஷ் இவ்வளவு தூரம் வந்துவிட்டு எதுவும் சாப்பிடாமல் போகக்கூடாது. 282 00:16:48,467 --> 00:16:49,801 உனக்கு என்ன வேண்டும்? 283 00:16:51,261 --> 00:16:52,804 -ஃப்ரூட் டிப் உள்ளதா? -ஓ, நீயுமா. 284 00:16:52,888 --> 00:16:54,181 என்னை உனக்குத் தெரியும். எப்போதும். 285 00:16:54,264 --> 00:16:55,682 -உனக்கு ஃப்ரூட் டிப் வேண்டாம். -கண்டிப்பாக வேண்டும். 286 00:16:55,766 --> 00:16:57,434 எனது ஃப்ரூட் டிப் ஜோஷுக்கு எப்போதும் பிடிக்கும். 287 00:17:06,944 --> 00:17:08,319 அது மிகவும் அருமையாக உள்ளது. 288 00:17:08,403 --> 00:17:09,988 சிலநேரம் நான் அதை ஸ்பூனில் எடுத்து சாப்பிடுவேன். 289 00:17:10,070 --> 00:17:12,199 -இல்லையா, ஃபிரான்க்? -ஆம். 290 00:17:12,281 --> 00:17:13,909 இதன் உட்பொருட்களை நீ கற்றுக்கொண்டது நினைவிருக்கிறதா? 291 00:17:13,992 --> 00:17:15,410 இதை மீண்டும் பேசுகிறோமா? 292 00:17:15,492 --> 00:17:17,162 ஆம், அது வேடிக்கையாக இருக்கும். நீ என்ன சொன்னாய்? 293 00:17:18,664 --> 00:17:21,375 வல்வீட்டா மற்றும் கூல் விப். எப்படி இரு தவறான விஷயங்கள் சரியாகத் தோன்றும்? 294 00:17:23,252 --> 00:17:24,545 எனக்கு இன்னும் அதிக ஒயின் தேவை. 295 00:17:25,337 --> 00:17:28,632 வேலையில்லாமல் இருப்பது வருத்தமில்லை. அந்த சமூகம் இல்லாமல் இருப்பதுதான். 296 00:17:28,715 --> 00:17:32,094 அது தனிமையாக இருக்கலாம். அந்தச் செய்தி வெறும் சோகம்தான். 297 00:17:32,970 --> 00:17:36,598 நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும், ஏனெனில் அது மட்டும்தான் நம்மிடம் உள்ளது. 298 00:17:36,682 --> 00:17:38,433 நாம் விட்டுவிட்டால், நாம் தோற்றுவிடுவோம். 299 00:17:38,517 --> 00:17:40,769 அது உன் பாடல் போன்றது. அது மிக இனிமையாக இருந்தது. 300 00:17:40,853 --> 00:17:43,313 -அது என்ன பாடல், மெக்? எனக்குப் பிடித்தது. -அவருக்குப் “பிடித்த ஒன்று." 301 00:17:43,397 --> 00:17:44,982 நாம் ஏன் அதைக் கேட்கக்கூடாது? 302 00:17:45,065 --> 00:17:47,818 -இல்லை. நாம் அதைக் கேட்கக்கூடாது. -ஆம். அது அற்புதமாக இருக்கும். 303 00:17:47,901 --> 00:17:49,236 அது இன்னும் வெற்றியாக அமைந்திருக்க வேண்டும். 304 00:17:49,319 --> 00:17:50,320 அம்மா. வேண்டாம். 305 00:17:51,321 --> 00:17:53,031 -இதோ உள்ளது. -அம்மா. வேண்டாம். 306 00:17:53,115 --> 00:17:54,867 அது என்ன எண், ஜோஷ்? 307 00:18:00,455 --> 00:18:02,416 அது ஏழாவது டிராக். ஆனால் மேகன் சொல்வது சரிதான். 308 00:18:02,499 --> 00:18:04,418 நாம் அதைக் கேட்க வேண்டாம். 309 00:18:14,011 --> 00:18:16,430 எனக்கு இந்தப் பாடல் பிடிக்கும். அது உங்களை அப்படியே உள்ளிழுத்துவிடும். 310 00:18:19,558 --> 00:18:23,145 இன்னொரு நாள் கடந்துவிட்டது நீ மறைகிறாய் 311 00:18:23,770 --> 00:18:27,441 உன் குரல் அழகாக உள்ளது, மெகி. உன் சிறுவயதிலிருந்தே. 312 00:18:30,444 --> 00:18:35,657 காதலுக்கு நேரம் எடுக்கும் என கூறுவார்கள் ஆனால் நீ ஏன் எனது நேரத்தை வீணடிக்கிறாய், பேபி? 313 00:18:35,741 --> 00:18:37,534 உண்மையாக இரு 314 00:18:37,618 --> 00:18:39,494 நீங்கள் ஏன் உங்கள் உறவைத் தொடரவில்லை? 315 00:18:39,578 --> 00:18:41,038 அம்மா, அடக் கடவுளே! 316 00:18:42,331 --> 00:18:45,042 நீங்கள் இப்போது இதைப் பேசுவதை என்னால் நம்ப முடியவில்லை. 317 00:18:46,627 --> 00:18:48,170 அவளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. 318 00:18:49,421 --> 00:18:51,507 ஆம், நம் குரலை நம்மால் கேட்க முடியாது. 319 00:18:52,049 --> 00:18:54,593 அவள் வாழ்க்கைக்கு நாம் ஆதரவாக இருப்பதில்லை என்பாள், 320 00:18:54,676 --> 00:18:57,429 அவள் பாடலைக் கேட்டால், அவள் வருத்தப்படுவாள். 321 00:18:57,513 --> 00:18:58,805 அது அவளது பழைய இசை. 322 00:19:00,307 --> 00:19:01,767 அது மட்டும்தான் அவளிடம் உள்ளது. 323 00:19:01,850 --> 00:19:03,143 அதாவது... 324 00:19:03,227 --> 00:19:05,229 அவள் எப்போதும் இந்த புதிய ஆல்பத்தைப் பற்றியே பேசுகிறாள். 325 00:19:05,312 --> 00:19:08,273 அது தயாராகிக்கொண்டிருக்கிறது, பிறகு அது முடிந்துவிட்டது. 326 00:19:08,357 --> 00:19:10,817 பிறகு, அது உண்மையில் முடியவில்லை. ஓ, அதை விரைவில் கேட்கலாம். 327 00:19:10,901 --> 00:19:13,320 ஆனால் நான் அதைக் கேட்டதே இல்லை. எவ்வளவு காலம் ஆகிவிட்டது? 328 00:19:13,403 --> 00:19:15,656 எனக்குத் தெரியவில்லை. 329 00:19:18,116 --> 00:19:21,119 அதாவது, நான் அவளை நினைத்துக் கவலைப்படுகிறேன். 330 00:19:21,203 --> 00:19:22,996 ஏனெனில் அவளுக்கு 31 வயதாகிறது, அது... 331 00:19:24,081 --> 00:19:25,624 ஒரு பெண்ணுக்கு... 332 00:19:26,583 --> 00:19:28,919 எப்போதும் சேவை செய்ய முடியாது, இல்லையா? 333 00:19:29,002 --> 00:19:30,712 நீ நியாயமாகத்தான் இருந்தாய். 334 00:19:30,796 --> 00:19:33,465 உன்னை அவள் திருமணம் செய்திருக்க வேண்டும் எனக் கூறினேன். 335 00:19:34,049 --> 00:19:35,467 எப்போதும் நிச்சயம் மட்டும் செய்திருக்க முடியாது. 336 00:19:35,551 --> 00:19:38,303 நீங்கள் இருவரும் பொருத்தமான ஜோடி. 337 00:19:40,055 --> 00:19:41,473 கடவுளே. செரில், ஒன்றுமில்லையே? 338 00:19:44,601 --> 00:19:46,103 அதைத் துடைக்க ஏதேனும் எடுத்து வருகிறேன். 339 00:19:46,186 --> 00:19:47,813 கடவுளே. உனக்கு என்ன ஆயிற்று? 340 00:19:47,896 --> 00:19:49,898 -இது என் தவறு இல்லை. -பின்னர் இது யார் தவறு? 341 00:19:49,982 --> 00:19:51,859 -இதோ. -நீ இதைச் செய்ய வேண்டியதில்லை. 342 00:19:51,942 --> 00:19:53,193 ஃபிரான்க்கும் நானும் இதைச் செய்கிறோம். 343 00:19:53,277 --> 00:19:55,153 மதியம் என்ன சாப்பிட்டாய்? 344 00:19:55,237 --> 00:19:56,238 எனக்கு உதவி செய்யுங்கள்! 345 00:19:56,321 --> 00:19:57,698 -ஜோஷ், நிறுத்து. -எனக்கு பிரச்சினை இல்லை. 346 00:19:57,781 --> 00:19:59,366 நீ இதைச் செய்ய நான் விரும்பவில்லை. இது அருவருப்பாக உள்ளது. 347 00:19:59,449 --> 00:20:01,076 சரிதான். எனக்கும் வாந்தி வருவது போலுள்ளது. 348 00:20:01,159 --> 00:20:02,578 வாயை மூடுங்கள்! 349 00:20:09,835 --> 00:20:11,128 யார்? 350 00:20:13,005 --> 00:20:14,047 ஹே. 351 00:20:15,257 --> 00:20:16,258 ஹேய். 352 00:20:23,473 --> 00:20:30,022 உன் அம்மா ஃப்ரூட் டிப்பை வாந்தி எடுத்துவிட்டார். 353 00:20:31,398 --> 00:20:34,443 -என்ன? -இது வேடிக்கையாக இல்லை. 354 00:20:35,569 --> 00:20:36,570 ஆம். 355 00:20:37,863 --> 00:20:40,699 கழிவறையில் எடுக்கவில்லை. அவர் மீதும், மேசை மீதும், தரையிலும் 356 00:20:40,782 --> 00:20:42,993 வாந்தி எடுத்துள்ளார். 357 00:20:43,076 --> 00:20:44,995 -அடக் கடவுளே. -ஆம். 358 00:20:45,078 --> 00:20:47,247 -அடக் கடவுளே. -நல்ல விஷயம் என்னவெனில் உன் அப்பா எழுந்துவிட்டார். 359 00:20:51,752 --> 00:20:53,086 ஆம், அது நல்லதுதான். 360 00:21:08,101 --> 00:21:09,102 இல்லை. 361 00:21:11,813 --> 00:21:13,524 டேக்ஸ் இறந்திருக்கிறான். 362 00:21:14,107 --> 00:21:16,276 நாம் இதைக் குழப்பிக்கொள்ளக்கூடாது என நினைக்கிறேன். 363 00:21:16,360 --> 00:21:17,611 நாம் குழப்பிக்கொள்ளவில்லை எனில் என்ன செய்வது? 364 00:21:19,238 --> 00:21:20,864 என்னால் மீண்டும் அதற்குத் திரும்ப முடியாது. 365 00:21:24,076 --> 00:21:25,118 சரி. 366 00:21:37,840 --> 00:21:38,966 நீ ஏன் பிரிந்தாய்? 367 00:21:39,716 --> 00:21:41,051 இப்போது இதைப் பற்றிப் பேச வேண்டாம். 368 00:21:41,134 --> 00:21:42,845 இல்லை, என்னிடம் இதை நேரடியாக நீ சொல்ல வேண்டும். 369 00:21:42,928 --> 00:21:46,265 உன்னிடம் நேரடியாகச் சொல்லிவிட்டேன். பலமுறை, ஜோஷ். 370 00:21:47,057 --> 00:21:49,560 நான் பிரிவதற்கு முன்பே நீ பிரிந்துவிட்டாய். 371 00:21:49,643 --> 00:21:52,396 நீ பிரிந்துவிட்டாய். ஆறு ஆண்டுகளாக நாம் உருவாக்கிய அனைத்தையும் 372 00:21:52,479 --> 00:21:55,440 விட்டுவிடலாம் என முடிவு செய்தது நீதான். 373 00:21:55,524 --> 00:21:57,901 -அதைப் பற்றி நீ என்னிடம் பேசவில்லை. -என்ன சொல்கிறாய்? 374 00:21:57,985 --> 00:22:01,029 நாம் ஒன்றாக உருவாக்குவதைப் பற்றித்தான் எப்போதும் நாம் பேசிக்கொண்டிருந்தோம். 375 00:22:01,113 --> 00:22:02,990 ஆம், பிறகு நீ நிறுத்திவிட்டாய். 376 00:22:03,073 --> 00:22:05,284 என்னிடம் அவ்வளவுதான், இனி நம் இசைக்குழு கிடையாது, அது முடிந்தது 377 00:22:05,367 --> 00:22:06,869 -எனக் கூறினாய். -அது முடிந்திருந்தது. 378 00:22:06,952 --> 00:22:09,872 அந்த இசைக்குழு வெற்றிகரமாக இருந்திருக்கும் என நம்பினால் 379 00:22:09,955 --> 00:22:11,039 அது பைத்தியக்காரத்தனம். 380 00:22:11,957 --> 00:22:13,000 ஆம். 381 00:22:13,083 --> 00:22:15,127 மன்னித்துவிடு. என்னை நம்பு. எனக்கும் அது வேண்டாம். 382 00:22:15,210 --> 00:22:17,004 ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்... 383 00:22:17,087 --> 00:22:19,798 அதாவது, இது பெரியவர்களாக இருக்க வேண்டிய நேரம் என முடிவெடுத்தோம். 384 00:22:20,632 --> 00:22:22,467 நமக்கு குடும்பம் வேண்டும் எனக் கூறினோம். 385 00:22:24,178 --> 00:22:27,598 அதை நடத்துவதற்காக நான் என்ன செய்ய வேண்டுமென நினைத்தேனோ அதைத்தான் செய்தேன். 386 00:22:27,681 --> 00:22:29,057 அதை நான் செய்யும்போது... 387 00:22:32,644 --> 00:22:34,229 உனக்கு நான் தேவைப்படவில்லை. 388 00:22:35,230 --> 00:22:38,400 உனக்கு வேலையில் இருக்கும் சாதாராண ஆளுடன் இருக்கப் பிடிக்கவில்லை. 389 00:22:39,776 --> 00:22:42,487 அப்படிச் சொல்லாதே. 390 00:22:42,571 --> 00:22:46,867 என்னை மோசமான ஆளாகச் சித்தரிக்காதே. 391 00:22:46,950 --> 00:22:49,244 நீ ஆசிரியர் ஆனதால் நான் உன்னைவிட்டுப் பிரியவில்லை. 392 00:22:50,579 --> 00:22:54,291 நான் நேசிக்கும் நபரிடம் நான் விரும்பிய விஷயத்தைச் செய்ததாக நினைத்ததால் பிரிந்தேன். 393 00:22:55,209 --> 00:22:56,877 நேசித்த நபர். 394 00:22:58,212 --> 00:23:00,255 ஆனால், உண்மையில் நான் பைத்தியமாகத்தான் இருந்தேன். 395 00:23:00,339 --> 00:23:01,840 நான் அப்படிச் சொல்லவில்லை. 396 00:23:01,924 --> 00:23:04,051 நமக்கு எது சிறந்ததோ அதைச் செய்ய முயன்றேன். 397 00:23:04,134 --> 00:23:06,637 இல்லை, நீ அதைச் செய்யவில்லை. உனக்குச் சிறந்ததை நீ செய்தாய். 398 00:23:06,720 --> 00:23:10,057 பிறகு தொடர்ந்து அதை நான் தனியாகச் செய்ய முயலும்போது, 399 00:23:10,140 --> 00:23:13,894 என்னை முக்கியமில்லாத நபராக உணரும்படி செய்தாய். 400 00:23:14,394 --> 00:23:18,774 கெட்டது நடக்கப் போவதை ஆண்கள் தெரிந்துகொள்வது 401 00:23:19,733 --> 00:23:21,735 போல தெரிந்துகொள்ளாத முட்டாள் பெண்ணாக இருந்திருக்கிறேன். 402 00:23:21,818 --> 00:23:23,654 நான் அப்படி சொல்லவில்லை. நீ முட்டாள் என நான் கூறவேயில்லை. 403 00:23:23,737 --> 00:23:25,239 -இல்லை. எனக்கு தெரியும். -நான் அப்படி சொல்லவில்லை. 404 00:23:25,322 --> 00:23:27,824 நீ செய்வது சரியென்று உறுதியாக இருந்தாய். 405 00:23:29,326 --> 00:23:30,869 கடவுளே, உலகை நீ பார்க்கும் விதம், ஜோஷ், 406 00:23:30,953 --> 00:23:33,205 அப்படித்தான் உலகம் இருக்க முடியும். 407 00:23:35,165 --> 00:23:37,543 நீ செய்தது சரி என்று இன்னும் நினைக்கிறாய். உன்னைப் பார். 408 00:23:38,210 --> 00:23:39,795 இப்போது அதைச் சிந்திக்கிறாய். 409 00:23:46,009 --> 00:23:48,095 அது எவ்வளவு வலிக்கும் எனத் தெரியுமா? 410 00:23:51,473 --> 00:23:55,143 நீ நேசிக்கும் நபர் உன்னை நம்ப வேண்டும். 411 00:23:57,020 --> 00:24:00,315 நீ என்னை நம்பியதே இல்லை. என்னால் வெற்றி அடைய முடியும் என நீ நினைக்கவில்லை. 412 00:24:05,821 --> 00:24:07,698 யாராலும் நம்ப முடியும் எனத் தோன்றவில்லை. 413 00:25:59,309 --> 00:26:01,311 நரேஷ் குமார் ராமலிங்கம்