1 00:00:18,977 --> 00:00:21,897 கட் & பேஸ்ட் வோக்கல் 2 00:00:29,029 --> 00:00:30,864 -அடக் கடவுளே. -மீண்டும் அதைச் சொல்! 3 00:00:30,948 --> 00:00:32,991 மீண்டும் அதைச் சொல், கோழைச் சிறுவனே! 4 00:00:33,075 --> 00:00:34,451 மீண்டும் அதைச் சொல் எனக் கூறினேன்! 5 00:00:34,535 --> 00:00:35,953 பிரின்ஸ் லைஃப்! 6 00:00:36,036 --> 00:00:37,746 ஆம், அதைத்தான் நான் நினைத்தேன். 7 00:00:43,377 --> 00:00:45,879 -தெரிகிறது. மோசமாக உள்ளது, இல்லையா? -ஃபோன்களை பையில் வையுங்கள். 8 00:00:45,963 --> 00:00:48,173 பாக்கெட்டில் இல்லை, பையில். நன்றி. 9 00:00:48,257 --> 00:00:50,592 சரி, முதலில், அனைவருக்கும் ஹாலோவீன் வாழ்த்துகள். 10 00:00:50,676 --> 00:00:54,012 வேடமணிந்து வந்திருக்கும் அனைவரும் அற்புதமாக இருக்கிறீர்கள். 11 00:00:54,096 --> 00:00:57,099 மிஷெல், அது அருமையான பிளடி பிரின்ஸஸ். 12 00:00:57,182 --> 00:00:58,976 ஒலிவியா, நீ சுன்-லீயா? 13 00:00:59,059 --> 00:01:00,227 -ஆம். -அருமை. 14 00:01:00,310 --> 00:01:02,187 ரமோன், அது ஒரு அற்புதமான கோழி. 15 00:01:02,271 --> 00:01:03,397 நீங்கள் என்ன, கார்மன்? 16 00:01:03,480 --> 00:01:05,524 நான் தீ பாயிண்ட்டில் வரும் ஆரோ! 17 00:01:05,607 --> 00:01:07,901 அது ஹாரி நில்ஸனின் ஆல்பம். நீங்கள் தேடிப் பார்க்கலாம். 18 00:01:07,985 --> 00:01:11,613 ஆனால், நம்மை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, இது கலை வகுப்பும் கூட. 19 00:01:11,697 --> 00:01:13,782 நாம் எல்லா நாளும் கலைகளை உருவாக்கினால் நன்றாகத்தான் இருக்கும். 20 00:01:13,866 --> 00:01:17,578 ஆனால் நம் திறமையான பெரி-கெல்லர் அவரது வாராந்திர வருகைக்கு வந்துள்ளார், 21 00:01:17,661 --> 00:01:20,122 மேலும் அவரிடம் உங்களுக்குப் பிடிக்கக்கூடிய ஒரு திட்டம் உள்ளது. 22 00:01:20,205 --> 00:01:22,624 நேரத்தை வீணடிக்காமல், இதோ பெரி-கெல்லர். 23 00:01:23,834 --> 00:01:24,918 சரி. 24 00:01:25,002 --> 00:01:28,422 அந்த இனிமையான அறிமுகத்திற்கு நன்றி கார்மன். 25 00:01:29,298 --> 00:01:35,095 இன்று ஹாலோவீன் என்பதால், நாம் முகமூடிகள் செய்யலாம் என நினைத்தேன். 26 00:01:35,804 --> 00:01:40,392 பண்டைய ரோமில் “முகமூடியை” “பெர்சோனா” என்பார்கள் தெரியுமா? 27 00:01:40,475 --> 00:01:41,894 ”நபர்” என்ற வார்த்தையைப் போல. 28 00:01:42,394 --> 00:01:45,063 ஒவ்வொரு நபரிடமும் ஒரு பெர்சோனா இருக்கும். 29 00:01:45,647 --> 00:01:48,525 நீங்கள் உணர்ந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களிடம் ஒரு பெர்சோனா இருக்கும். 30 00:01:49,026 --> 00:01:54,573 அதற்கு நாம் அனைவரும் முகமூடிகள் அணிந்திருக்கிறோம் என்று பொருள். 31 00:01:55,324 --> 00:01:57,576 அனைவரும் பெரி-கெல்லருக்கு நன்றி கூறுங்கள். 32 00:01:57,659 --> 00:02:00,537 -நன்றி, பெரி-கெல்லர். -இருக்கட்டும், ரமோன். 33 00:02:02,789 --> 00:02:04,625 -அது அற்புதமாக இருந்தது. -நன்றி. 34 00:02:04,708 --> 00:02:09,128 ஆம். உங்கள் உடை மிகவும் நன்றாக உள்ளது. 35 00:02:09,213 --> 00:02:12,674 அது அதிக பிளாஸ்டிக்கை உண்ட கடல் உயிரினமா? 36 00:02:13,258 --> 00:02:14,426 அதேதான். 37 00:02:14,510 --> 00:02:15,511 -உண்மையாகவா? -ஆம். 38 00:02:15,594 --> 00:02:17,846 நான் வேடிக்கைக்காக சொன்னேன். அதுதானா? 39 00:02:17,930 --> 00:02:20,015 -அதேதான். -அது சோகமான விஷயம். 40 00:02:20,098 --> 00:02:22,226 இது டியா டெ லொஸ் முவேர்டோஸ், அதனால்... 41 00:02:22,309 --> 00:02:23,435 நீங்கள் இறந்தும் போய்விட்டீர்களா? 42 00:02:23,519 --> 00:02:25,479 அதாவது, அதிகமான பிளாஸ்டிக்கை உண்டால் 43 00:02:25,562 --> 00:02:27,397 -கடல் உயிரினம் என்னவாகும்? -சரி. 44 00:02:28,857 --> 00:02:32,236 நான் கடல் உயிரினங்களில் அதிக சதவீத உயிரினங்கள் அழியப் போகின்றன என கேள்விப்பட்டேன். 45 00:02:33,070 --> 00:02:37,157 ஆம். ஆனால் அது நல்ல உடைக்காவது உதவுகிறது, இல்லையா? 46 00:02:37,241 --> 00:02:38,242 ஆம். 47 00:02:38,325 --> 00:02:40,869 இருண்ட காலத்தில்தான் சிறந்த கலை வரும் எனக் கூறுவார்கள். 48 00:02:41,703 --> 00:02:42,913 அப்படியா சொல்வார்கள்? 49 00:02:43,497 --> 00:02:45,290 அப்படி நினைத்தேன். ஒருவேளை நானே கண்டுபிடித்திருக்கலாம். 50 00:02:45,832 --> 00:02:47,751 -வாய்ப்பில்லை. -ஆம், வாய்ப்பில்லை. 51 00:02:49,002 --> 00:02:51,797 ஆனால் இது இப்போது இருண்ட காலம்தான். 52 00:02:51,880 --> 00:02:54,091 ஆம், இது அப்படித்தான் தோன்றுகிறது. 53 00:02:54,925 --> 00:02:57,970 நீங்கள் என்னவென்று கூறினீர்கள்? அது ஒரு ஆல்பத்தில் உள்ளது எனக் கூறினீர்களா? 54 00:02:58,053 --> 00:02:59,054 ஆம், தி பாயிண்ட்! 55 00:02:59,137 --> 00:03:00,305 தி பாயிண்ட் என்றால் என்ன? 56 00:03:01,139 --> 00:03:02,182 சரி. 57 00:03:02,266 --> 00:03:05,811 இல்லை, இது அதன் ஒரு பகுதிதான். இல்லை, ஆனால் இது கதைப்புத்தக ரெக்கார்டு. 58 00:03:06,854 --> 00:03:08,897 அது பாயிண்ட் உலகம் என்ற இடத்தைப் பற்றியது, 59 00:03:08,981 --> 00:03:11,191 அங்கு அனைவரின் தலையிலும் ஒரு பாயிண்ட் இருக்கும், 60 00:03:11,275 --> 00:03:14,820 ஒரு சிறுவனைத் தவிர, அவன் தலை உருண்டையாக இருப்பதால் பாயிண்ட் இருக்காது. 61 00:03:14,903 --> 00:03:17,781 ஒட்டுமொத்த பாயிண்ட் உலகத்திலும் அவன் 62 00:03:17,865 --> 00:03:19,533 மட்டும்தான் பாயிண்ட் இல்லாதவன். 63 00:03:19,616 --> 00:03:23,954 ஆனால் அவனுக்கு ஒரு நண்பன் உண்டு, அவனது நீலநிற நாய், ஆரோ. அதுதான் நான். 64 00:03:25,539 --> 00:03:26,915 -நீங்கள் நாயா? -ஆம். 65 00:03:27,833 --> 00:03:28,959 அந்தச் சிறுவன் எங்கே? 66 00:03:31,420 --> 00:03:32,629 எனக்குத் தெரியாது. 67 00:03:33,797 --> 00:03:35,883 இது அழகான வேடம். எனக்குப் பிடித்துள்ளது. 68 00:03:36,383 --> 00:03:38,385 நன்றி. இது உங்கள் அளவிற்குச் சிறப்பாக இல்லை. 69 00:03:38,468 --> 00:03:39,720 -உங்களுடையது அற்புதமாக உள்ளது. -நன்றி. 70 00:03:39,803 --> 00:03:42,556 ஆம், இதைக் காட்டுவதற்கு எங்காவது சென்றால் நன்றாக இருக்கும். 71 00:03:42,639 --> 00:03:44,183 நீங்கள் வெளியே போகப்போவது இல்லையா? 72 00:03:45,267 --> 00:03:47,811 இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. நீங்கள் போவீர்களா? 73 00:03:47,895 --> 00:03:49,521 -ஆம்! இது ஹாலோவீன். -சரி. 74 00:03:49,605 --> 00:03:52,441 இது எனக்குப் பிடித்த விடுமுறை நாள். இது மட்டும்தான் எனக்கு முக்கியமான விடுமுறை நாள். 75 00:03:52,524 --> 00:03:54,067 அற்புதம். வெளிப்படையான கருத்து. 76 00:03:54,151 --> 00:03:55,319 ஆம். ஆனால் அது உண்மை தான். 77 00:03:58,113 --> 00:04:00,532 நீங்கள் தொடர்பிலிருக்க விரும்பினால், நான், 78 00:04:01,450 --> 00:04:03,327 எங்கே போகிறேன் என உங்களுக்குத் தெரிவிக்கிறேன் அல்லது... 79 00:04:05,370 --> 00:04:06,371 சரி. 80 00:04:08,373 --> 00:04:09,374 -சரி. -சரி. 81 00:04:24,348 --> 00:04:26,016 இன்றிரவு வெளியே போகிறாயா? 82 00:04:31,605 --> 00:04:33,273 வானில் உயரப் பறக்கிறேன் 83 00:04:33,357 --> 00:04:38,612 எனக்கு ஏன் இன்னொரு பார்வை இருக்க வேண்டுமென வியக்கிறேன் 84 00:04:46,912 --> 00:04:47,955 யோ. 85 00:04:48,622 --> 00:04:49,873 ஹேய், நண்பா. 86 00:04:49,957 --> 00:04:51,250 என்ன ஆயிற்று? 87 00:04:51,333 --> 00:04:52,334 ஒன்றுமில்லை. 88 00:04:52,876 --> 00:04:54,044 நல்ல கேண்டிக்கள் தீர்ந்துவிட்டனவா? 89 00:04:54,711 --> 00:04:55,712 இல்லை, என்ன சொல்கிறாய்? 90 00:04:55,796 --> 00:04:58,090 -நீ வேண்டுமென்றே கேண்டி கார்ன் வாங்கினாயா? -ஆம், வாங்கினேன். 91 00:04:58,173 --> 00:04:59,883 -உனக்கு கேண்டி கார்ன் பிடிக்குமா? -ஆம், பிடிக்கும். 92 00:04:59,967 --> 00:05:01,593 மன்னித்துவிடு, அதில் உனக்குப் பிரச்சினை இல்லையே? 93 00:05:01,677 --> 00:05:04,888 இல்லை, கேண்டி கார்ன் மோசமானது என்பதால் விசித்திரமாக உள்ளது. 94 00:05:04,972 --> 00:05:07,683 -உன்னைப் பற்றி இது எப்படித் தெரியாமல் போனது? -எனக்குத் தெரியாது, ப்ரோ. 95 00:05:08,183 --> 00:05:09,184 எதுவும் பிரச்சினையா? 96 00:05:10,477 --> 00:05:12,062 இல்லை, என்னை மன்னித்துவிடு, நண்பா. அது 97 00:05:12,729 --> 00:05:15,566 இன்று கேபி வனெஸாவிடம் இருக்கிறாள், அதனால்... 98 00:05:15,649 --> 00:05:17,025 அது மோசமான விஷயம். 99 00:05:17,109 --> 00:05:19,403 நண்பா, அது சரியில்லை. அவள் உன் மகள். இன்று ஹாலோவீன். 100 00:05:19,486 --> 00:05:22,573 ஆம், இது யார் தவறும் இல்லை. அப்படித்தான் கால அட்டவணை உள்ளது. 101 00:05:22,656 --> 00:05:24,950 ஈஸ்டருக்கு என்னுடன் இருந்ததால், ஹாலோவீனுக்கு அவளுடன் இருக்கிறாள்... 102 00:05:25,033 --> 00:05:26,660 ஆனால் ஈஸ்டருக்கு யார் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? 103 00:05:27,160 --> 00:05:28,203 நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். 104 00:05:28,787 --> 00:05:31,123 -பிறகு நீ குறை கூறக்கூடாது, இல்லையா? -ஆம். 105 00:05:32,833 --> 00:05:33,834 இன்றிரவு என்ன செய்யப் போகிறாய்? 106 00:05:33,917 --> 00:05:35,210 டேக்ஸ் நீ மட்டுமா அல்லது பெண்களுடனா?? 107 00:05:35,294 --> 00:05:37,254 கால் ஆஃப் டியூட்டி அல்லது வேறு எதுவும் விளையாடலாமா? 108 00:05:37,838 --> 00:05:40,132 -நான் இன்றிரவு வெளியே செல்கிறேன். -உண்மையாகவா? 109 00:05:40,215 --> 00:05:41,216 நானும் ஒரு பெண்ணும் 110 00:05:41,300 --> 00:05:43,510 -எப்போதும் ஹாலோவீனுக்கு வெளியே செல்வேன். -அது பொய். 111 00:05:43,594 --> 00:05:45,596 நீ ஹாலோவீனுக்கு வெளியே சென்றதே இல்லை. பல ஆண்டுகளாக செல்லவில்லை. 112 00:05:45,679 --> 00:05:47,472 இல்லை, ஒவ்வொரு ஆண்டும் ஹாலோவீனுக்கு வெளியே செல்வேன். 113 00:05:47,556 --> 00:05:49,850 நீ உன் குடும்பத்துடன் கொண்டாடுவதால் உன்னுடன் வெளியே சென்றதில்லை. 114 00:05:49,933 --> 00:05:52,394 நான் என்ன செய்கிறேன் என எனக்குத் தெரியும், மிக்க நன்றி. 115 00:05:52,477 --> 00:05:54,479 -காயப்படுத்தக்கூடிய விஷயம். நான்... -ஹேய். 116 00:05:54,563 --> 00:05:56,857 -...என் மகள் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தேன். -என்னை மன்னித்துவிடு. 117 00:05:56,940 --> 00:05:58,358 -என்னை மன்னித்துவிடு. -சரி. 118 00:05:58,442 --> 00:06:00,235 நீ எங்கே போகப் போகிறாய்? 119 00:06:01,904 --> 00:06:04,156 அந்த கலையாசிரியரைச் சந்திக்கப் போகிறேன். 120 00:06:04,239 --> 00:06:05,949 -அருமை? உண்மையாகவா? அற்புதம். -ஆம், சரிதானே? 121 00:06:06,033 --> 00:06:07,826 அவள் இன்று வந்தாள், அவளது நம்பர் வாங்கியிருக்கிறேன். 122 00:06:07,910 --> 00:06:10,287 அற்புதம். உனக்கு நல்லது, நண்பா. 123 00:06:11,371 --> 00:06:12,998 அவளுடன் எங்கே போகப் போகிறாய்? 124 00:06:13,081 --> 00:06:14,708 இன்னும் முடிவெடுக்கவில்லை. உனக்கு வேண்டுமா? 125 00:06:14,791 --> 00:06:16,877 இல்லை. கேண்டி கார்ன் சாப்பிட்டதே நிறைவாக உள்ளது. 126 00:06:16,960 --> 00:06:18,921 இன்னும் முடிவெடுக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? 127 00:06:19,463 --> 00:06:20,756 பதிலுக்காக காத்திருக்கிறேன். 128 00:06:21,757 --> 00:06:22,758 அவளிடமிருந்தா? 129 00:06:23,967 --> 00:06:24,968 இல்லை. 130 00:06:26,053 --> 00:06:27,054 வேறு யாரிடமிருந்து? 131 00:06:28,263 --> 00:06:29,515 டேக்ஸிடமிருந்து. 132 00:06:29,598 --> 00:06:32,142 -அடக் கடவுளே. இல்லை. -நண்பா. 133 00:06:32,226 --> 00:06:35,020 இல்லை, எனக்குப் புரிகிறது. எனக்கு அதிக ஃபாலோயர்கள் இல்லாததால் உன்னுடன் வர கூடாதா? 134 00:06:35,103 --> 00:06:37,272 என்ன பேசுகிறாய்? நீ யாரிடம் பேசுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறாய்? 135 00:06:37,356 --> 00:06:39,149 நீ அவனுடன் வெளியே செல்லும்போது என்னை கூட்டிச் சென்றதே இல்லை. 136 00:06:39,233 --> 00:06:41,985 -நான் அவனுடன் கிட்டத்தட்ட வெளியே சென்றதே இல்லை. -அவனுடன் போன வாரம்தான் வெளியே சென்றாய். 137 00:06:42,069 --> 00:06:43,904 -அது பல மாதங்களுக்கு முன். -பொய். அது சில வாரங்களுக்கு முன். 138 00:06:43,987 --> 00:06:46,281 வெகுநாட்களுக்குப் பிறகு அப்போதுதான் முதல் முறை சென்றேன். 139 00:06:46,365 --> 00:06:47,866 -நானும் மேகனும் பிரிவதற்கு முன். -சரி. 140 00:06:47,950 --> 00:06:49,701 அவள் அவனுடன்தான் வளர்ந்தாள். எனக்கு அவனைப் பிடிக்காது. 141 00:06:49,785 --> 00:06:52,329 -பிறகு ஏன் அவனுடன் வெளியே செல்கிறாய்? -அவன் எப்போதும் வெளியே செல்பவன். 142 00:06:52,412 --> 00:06:54,373 அவனுக்கு இந்த உலகம் பற்றி தெரியும். எனக்கு அது தெரியாது. 143 00:06:54,456 --> 00:06:56,834 நான் இந்த பெண்ணைச் சந்திக்க முயல்கிறேன். அவளை எங்காவது கூட்டிச்செல்ல வேண்டும். 144 00:06:56,917 --> 00:06:59,795 நல்லது. கண்டிப்பாக நண்பா. மகிழ்ச்சியாக இருங்கள். சரியா? 145 00:07:00,546 --> 00:07:01,755 நீ வர விரும்புகிறாயா? 146 00:07:04,800 --> 00:07:06,343 அதாவது, நான் வர வேண்டும் என நீ விரும்புகிறாயா? 147 00:07:06,844 --> 00:07:08,720 -அதாவது... -அற்புதம். யோசிக்க இன்னும் நேரம் எடுத்துக்கொள். 148 00:07:08,804 --> 00:07:11,056 -போடா, நான் வர விரும்பவில்லை. -இல்லை, உடை பற்றி யோசிக்கிறேன், 149 00:07:11,139 --> 00:07:14,059 உன்னிடம் அதற்கான உடை உள்ளதா என எனக்குத் தெரியவில்லை. 150 00:07:15,143 --> 00:07:17,187 என்னிடம் அதற்கான உடை உள்ளது, ப்ரோ. 151 00:08:00,022 --> 00:08:01,857 பார்க்கிங் 152 00:08:11,366 --> 00:08:13,076 டேக்ஸ் இதில் காத்திருக்க வேண்டும் என நினைக்கிறாயா? 153 00:08:17,789 --> 00:08:18,624 செக்யூரிட்டி 154 00:08:26,673 --> 00:08:27,758 நன்றி, நண்பா. 155 00:08:28,675 --> 00:08:30,010 வா இதைச் செய்வோம். 156 00:08:34,722 --> 00:08:37,683 இருந்தாலும் எனக்கு சோடா வேண்டும். வாய் ஒரு மாதிரியாக இருக்கிறது. 157 00:08:37,768 --> 00:08:39,895 நாம் வந்துவிட்டோம் என அந்த கலை ஆசிரியருக்குத் தெரிவிக்கிறேன். 158 00:08:39,977 --> 00:08:40,979 சரி. 159 00:08:46,693 --> 00:08:47,694 -சொல்லிவிட்டாயா? -ஆம். 160 00:08:47,778 --> 00:08:48,779 சரி. 161 00:08:51,406 --> 00:08:52,407 மன்னிக்கவும். 162 00:08:53,033 --> 00:08:54,993 யோ, நண்பா. என்ன செய்கிறாய்? 163 00:08:55,661 --> 00:08:57,204 -அடக் கடவுளே. -நீ நலம் தானே? 164 00:08:57,287 --> 00:08:58,288 ஆம். 165 00:08:59,206 --> 00:09:00,207 மன்னிக்கவும். 166 00:09:00,999 --> 00:09:02,000 அடச்சே. 167 00:09:04,962 --> 00:09:06,672 மன்னிக்கவும். 168 00:09:08,465 --> 00:09:09,800 அவள் என்ன சொல்கிறாள்? 169 00:09:09,883 --> 00:09:10,884 ஈஹா! 170 00:09:10,968 --> 00:09:12,845 வெல்வதற்கு காளையை எட்டு நொடிகளுக்கு ஓட்ட வேண்டும். 171 00:09:12,928 --> 00:09:14,555 சரி. என்ன செய்கிறாய், நண்பா? 172 00:09:14,638 --> 00:09:17,432 அதேதான், நண்பா. என் வேலையைச் செய்கிறேன். மக்களுக்கு நல்ல நேரத்தைக் காட்டுகிறேன். 173 00:09:17,516 --> 00:09:18,517 நீ என்ன, சோனிக்கா? 174 00:09:18,600 --> 00:09:20,602 -இல்லை, இது ஆரோ. -யோ, எப்படி இருக்கிறாய் நண்பா? நான் விக்டர். 175 00:09:20,686 --> 00:09:23,939 கண்டிப்பாக, நண்பா. நான் டேக்ஸ். யோ, உன் பெண் தோழி எங்கே? 176 00:09:24,022 --> 00:09:25,065 அவள் வந்துகொண்டிருக்கிறாள். 177 00:09:25,148 --> 00:09:26,984 நல்லது, நண்பா. 178 00:09:27,484 --> 00:09:29,361 மன்னிக்கவும், உன்னிடம் தனியாகப் பேசலாமா? 179 00:09:29,444 --> 00:09:30,863 -சரி. நான் இங்கே இருக்கிறேன். -சிறப்பு. 180 00:09:33,115 --> 00:09:35,242 ப்ரோ, ஒரு பெண்ணைத்தான் கூட்டி வருகிறேன் என்று கூறினாய். 181 00:09:35,325 --> 00:09:36,368 ஆம், அவள் வந்துகொண்டிருக்கிறாள். 182 00:09:36,451 --> 00:09:38,203 ஆம், சரி. ஆனால் ஒரு ஆணையும் கூட்டி வந்துள்ளாய். 183 00:09:38,287 --> 00:09:40,831 தெரியும். உனக்கு மெசேஜ் அனுப்பிய பிறகுதான் அவனுடன் பேசினேன்... 184 00:09:40,914 --> 00:09:44,042 இங்கு ஆண்-பெண் விகிதம் சமமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள். 185 00:09:44,126 --> 00:09:46,420 எனக்கு சம்பளம் கொடுப்பவன் இதையெல்லாம் பார்ப்பான். 186 00:09:46,503 --> 00:09:50,007 -என்னை சிக்கலில் தள்ளுகிறாய், நண்பா. -ஆம், ஆனால் நாங்கள் வரிசையில் காத்திருந்தோம்... 187 00:09:51,258 --> 00:09:53,844 ஒன்று சொல்லவா? அது கிடக்கட்டும். அவன் எப்படியும் எனக்கு சம்பளம் கொடுக்கப் போவதில்லை, 188 00:09:53,927 --> 00:09:55,012 அவன் எக்கேடோ கெட்டுப் போகட்டும். 189 00:09:55,095 --> 00:09:56,513 -உன் நண்பனின் பெயர் என்ன? -விக்டர். 190 00:09:56,597 --> 00:09:58,473 -விக்டர். யோ, நண்பா. -என்ன? மன்னிக்கவும். 191 00:09:58,557 --> 00:10:00,517 கேள், நண்பா. நீங்கள் இங்கே வந்தது மிகவும் மகிழ்ச்சி. 192 00:10:00,601 --> 00:10:02,352 -கண்டிப்பாக. -எதுவும் தேவையெனில், என்னிடம் சொல்லுங்கள். 193 00:10:02,436 --> 00:10:04,646 சரி, நல்லது. யோ, இன்ஸ்டாகிராமில் உன்னை நான் ஃபாலோ செய்கிறேன், நண்பா. 194 00:10:04,730 --> 00:10:05,939 என்ன? உண்மையாகவா? 195 00:10:06,023 --> 00:10:07,065 -ஆம். -யோ, நன்றி, சார். 196 00:10:07,149 --> 00:10:09,902 நண்பா, அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதன் விஷயங்கள் உனக்குப் பிடித்துள்ளதா? 197 00:10:09,985 --> 00:10:11,195 ஆம், நன்றாக உள்ளது. 198 00:10:11,278 --> 00:10:12,821 அதேதான், நண்பா. அதைத்தான் நான் கூறுகிறேன். 199 00:10:12,905 --> 00:10:13,989 ஏனென்றால் நான் பொய் சொல்ல மாட்டேன். 200 00:10:14,072 --> 00:10:16,909 நேரம் ஒதுக்கி அனைவருடனும் பேசுவது பெரிய முதலீடு. 201 00:10:16,992 --> 00:10:19,578 ஆனால் இந்தக் காலத்தில், ஊரில் இதுதான் முக்கியமான ஒரே விஷயம். 202 00:10:19,661 --> 00:10:21,413 -உன் அக்கவுண்ட் பெயர் என்ன? -என்னுடையதா? 203 00:10:21,496 --> 00:10:22,956 -ஆம், நண்பா. -ஏன்? 204 00:10:23,040 --> 00:10:25,417 ஏனெனில் நீ நல்லவன் எனத் தெரிகிறது, மேலும் உன் பெல்ட் எனக்குப் பிடித்திருக்கிறது. 205 00:10:25,501 --> 00:10:27,336 நான் உன்னை டேக் செய்து உனக்கு ஃபாலோயர்கள் கிடைக்கச் செய்கிறேன். 206 00:10:27,419 --> 00:10:28,754 -உண்மையாகவா? -ஆம். 207 00:10:28,837 --> 00:10:31,673 நான் என்ன முட்டாள் போலத் தெரிகிறேனா? உன்னிடம் பொய் சொல்பவன் போலத் தெரிகிறேனா? 208 00:10:31,757 --> 00:10:33,050 -அதை என்னிடம் சொல். -சரி. 209 00:10:33,133 --> 00:10:35,219 அது “அனதர்விக்டர்மொரால்ஸ்.” 210 00:10:35,302 --> 00:10:36,595 -ஒன்றாக. ஆம். -சரி, சரி. யோ. 211 00:10:36,678 --> 00:10:39,264 இதுபோல பல பெயர்கள் உள்ளன, ஆனால் அது உன் பெயர் என்றால் வேலை செய்யும்... 212 00:10:39,348 --> 00:10:41,225 -அதுதான் என் பெயர், அதனால்... -சரி. உன் அக்கவுண்ட்டை பார்ப்போம். 213 00:10:41,308 --> 00:10:44,728 -இல்லை, என் அக்கவுண்ட்டைப் பார்க்க வேண்டாம். -அடக் கடவுளே, விக்டர். யோ, 443. 214 00:10:44,811 --> 00:10:46,647 நண்பா, நீ கிட்டத்தட்ட ஐநூறை நெருங்கிவிட்டாய். 215 00:10:46,730 --> 00:10:49,191 யோ, இன்றிரவு நாம் புதிதாக பதிவேற்றி 500-ஐ தொட வாய்ப்புள்ளது, ப்ரோ. 216 00:10:49,274 --> 00:10:50,484 -உண்மையாகவா? -கண்டிப்பாக. 217 00:10:50,567 --> 00:10:52,986 அது சுலபமானது எனக் கூறவில்லை, ஆனால் உன்னால் நிச்சயமாக செய்ய முடியும். 218 00:10:53,070 --> 00:10:54,696 ஹேய், யோ, ஜோஷ், கூரான காதுகள் கொண்ட அப்பா ஸ்மர்ஃப், 219 00:10:54,780 --> 00:10:56,740 -ப்ளூ மேன் குரூப் போன்ற முகத்தை... -இல்லை, பரவாயில்லை. 220 00:10:56,823 --> 00:10:58,367 -உங்களுக்கு குடிக்க எதுவும் வேண்டுமா? -குடிக்கவா? 221 00:10:58,450 --> 00:11:00,536 அடக் கடவுளே, நீ மிகவும் சிறப்பாக யோசிக்கிறாய். 222 00:11:00,619 --> 00:11:02,246 மேகன் உன்னிடமிருந்து பிரிந்திருக்கக்கூடாது. 223 00:11:02,329 --> 00:11:03,914 அது அற்புதமாக இருந்தது. 224 00:11:03,997 --> 00:11:05,624 -நான் தவறாக சொல்லவில்லை. -நான் விளையாடுகிறேன், நண்பா. 225 00:11:05,707 --> 00:11:07,543 நண்பா, நான்தானே. உன்னுடன் விளையாடுகிறேன். 226 00:11:07,626 --> 00:11:08,794 எனக்கு வோட்கா சோடா கிடைக்குமா? 227 00:11:08,877 --> 00:11:10,254 -தயவுசெய்து, நன்றி. -எனக்கு கோக். 228 00:11:10,337 --> 00:11:12,089 -கோக்கா? -ஆம், நல்லது. 229 00:11:12,172 --> 00:11:13,173 நன்றி. 230 00:11:29,273 --> 00:11:30,399 ஸாரா நீ இன்னும் டின்னரில் இருக்கிறாயா? 231 00:11:30,482 --> 00:11:32,109 மன்னித்துவிடு, என் நண்பர்கள் மெதுவாக உண்கின்றனர் 232 00:11:48,041 --> 00:11:51,837 சரி, நீ ஒரு பூனை. நீ சுதந்திரமானவள் என நினைக்கிறேன், சரியா? 233 00:11:51,920 --> 00:11:55,090 உன்னை தனியாக பால் கிண்ணத்துடன் விட்டால் 234 00:11:55,174 --> 00:11:56,383 போதுமென நினைக்கும் நபரா? 235 00:11:57,217 --> 00:11:58,218 ஆம். 236 00:12:00,179 --> 00:12:03,056 ஹேய், முயல்குட்டி. நீ எதுபோன்ற முயல்? 237 00:12:03,140 --> 00:12:04,141 எனக்குத் தெரியாது. 238 00:12:05,934 --> 00:12:07,019 பொறுக்கி. 239 00:12:07,102 --> 00:12:11,106 ஹாலோவீன், இது பெண்கள் தங்களை இன்னும் அழகாக நினைத்துக்கொள்ளும் விடுமுறை தினம். 240 00:12:11,899 --> 00:12:12,900 -ஹாய். எனக்கு... -ஹேய், 241 00:12:12,983 --> 00:12:14,985 எனக்கு மூன்று ஜேம்ஸன்ஸ் ஐஸ்கட்டியோடு கிடைக்குமா? 242 00:12:19,489 --> 00:12:21,617 நான்தான் உங்களுக்கு முன் இங்கு வந்தேன். 243 00:12:37,799 --> 00:12:38,884 -யோ. -யோ. 244 00:12:38,967 --> 00:12:40,260 மன்னித்துவிடு. தாமதமாகிவிட்டது. 245 00:12:40,344 --> 00:12:42,054 பரவாயில்லை. உன் தோழி வருகிறாளா? 246 00:12:42,137 --> 00:12:43,514 -ஆம், இப்போதுதான் மெசேஜ் செய்தாள். -நல்லது. 247 00:12:43,597 --> 00:12:45,474 டேக்ஸ் எங்கே எனத் தெரியுமா? இதோ அவனது பானம். 248 00:12:46,391 --> 00:12:48,143 -தெரியவில்லை, ப்ரோ. -நல்லது. 249 00:12:48,227 --> 00:12:49,561 அவனைத் தேடலாமா? 250 00:12:49,645 --> 00:12:51,104 -அதைத்தான் செய்ய வேண்டும். -சரி. 251 00:12:52,272 --> 00:12:53,273 மன்னிக்கவும். 252 00:12:54,107 --> 00:12:55,108 மன்னிக்கவும். 253 00:12:56,443 --> 00:13:00,781 சரி. சரி. தீவிரம். 254 00:13:11,166 --> 00:13:13,377 நண்பா, நீயும் என்னைப் போல சோனிக்தான். 255 00:13:13,460 --> 00:13:14,670 ஒரே உடை. 256 00:13:14,753 --> 00:13:17,339 -இல்லை, நான் ஆரோ. -இல்லை, கண்ணாடியில் பார்ப்பது போலுள்ளது. 257 00:13:24,263 --> 00:13:26,807 நம் நாட்டை மீண்டும் பணக்கார நாடாக மாற்றப் போகிறேன். 258 00:13:26,890 --> 00:13:28,517 டிரம்ப்! டிரம்ப்! டிரம்ப்! 259 00:13:37,568 --> 00:13:41,780 கலிஃபோர்னிகேஷனின் கனவு 260 00:13:42,406 --> 00:13:46,159 கலிஃபோர்னிகேஷனின் கனவு 261 00:13:46,243 --> 00:13:47,411 அட, அருமை. 262 00:13:47,494 --> 00:13:52,416 கலிஃபோர்னிகேஷனின் கனவு 263 00:13:52,916 --> 00:13:54,459 -கடவுளே. -எனக்கு அந்தப் பாடலை மிகவும் பிடிக்கும்! 264 00:13:54,543 --> 00:13:55,961 -அது மிகவும் நன்றாக இருக்கும். -யோ. 265 00:13:56,044 --> 00:13:57,379 இதில் சிறப்பானது என்னவென்று தெரியுமா? 266 00:13:57,462 --> 00:13:58,630 -என்ன? -எனக்கு 30 வயதானதில் இருந்து, 267 00:13:58,714 --> 00:14:00,549 அதுபோன்ற பாடல்களோடு சேர்ந்து பாடுவது வித்தியாசமாக உள்ளது. 268 00:14:00,632 --> 00:14:02,426 என் இளம் வயதில் நான் சேர்ந்து பாடும்போது, இப்படித் தோன்றும், 269 00:14:02,509 --> 00:14:04,303 ”யோ, நான் இப்படித்தான் இருக்கப் போகிறேன்." 270 00:14:04,386 --> 00:14:06,805 ஆந்தனி கீடிஸ் என் ஆசிரியர், நான் அவரது மாணவர், 271 00:14:06,889 --> 00:14:09,266 ஓபி வான் கெனோபி, லூக் ஸ்கைவாக்கர் போல. 272 00:14:09,349 --> 00:14:12,686 என்னிடம் அவரது ஆற்றல் அப்படியே உள்ளது. 273 00:14:12,769 --> 00:14:16,648 எனது பயிற்சியானது சில்லி பெப்பர்ஸ், ஹாவ் மற்றும் போயி உடன் சேர்த்து எனக்கு உரித்தான 274 00:14:16,732 --> 00:14:20,152 இடத்தைப் பெறுவதும், வெற்றிகரமான கலைஞராக இருப்பதற்கும் என்பது போல. 275 00:14:20,235 --> 00:14:22,237 ஆனால் இப்போது எனக்கு வயதாகிவிட்டதால் அது நடக்... இப்போதும் அது... 276 00:14:22,321 --> 00:14:24,281 எது வேண்டுமானாலும் நடக்கலாம், அது முக்கியமில்லை. 277 00:14:24,364 --> 00:14:27,618 விஷயம் என்னவெனில், என்னால் அந்த பெரிய கலைஞர்கள் போல ஆகமுடியாது எனத் தெரியும், 278 00:14:27,701 --> 00:14:30,287 ஏனெனில், நான் அதுபோல ஆக வேண்டும் என்றால் ஏற்கனவே ஆகியிருக்க வேண்டும். 279 00:14:30,370 --> 00:14:33,373 அதனால் இப்போது சேர்ந்து பாடும்போது, அது என் பயிற்சியின் பகுதியாக இல்லை. 280 00:14:33,457 --> 00:14:35,626 அதுபோன்ற விஷயங்களுக்குள் போவதில்லை. நான் ரசிகன் மட்டும்தான். 281 00:14:35,709 --> 00:14:40,589 ஆனால், நீ தொடக்கத்திலிருந்து எந்த இசைக்கலைஞரைக் கேட்டாலும், அவர்கள் தங்கள் 282 00:14:40,672 --> 00:14:43,800 ரசிகர்களை எவ்வளவு நேசிக்கிறார்கள் எனக் கூறுவார்கள், நண்பா. 283 00:14:43,884 --> 00:14:46,553 ஆழ்மனதிலிருந்து நேசிப்பார்கள், புரிகிறதா? நான் சொல்வது புரிகிற... 284 00:14:46,637 --> 00:14:48,722 அதாவது... உள்ளே. சொல்வது புரிகிறதா? 285 00:14:48,805 --> 00:14:50,015 -ஆம். -ஆம். 286 00:14:50,098 --> 00:14:51,808 இல்லை. புரியவில்லை. 287 00:14:51,892 --> 00:14:55,729 இல்லை, அதுபோன்ற விஷயத்தை நீ ஜோஷிடம் தான் பேச வேண்டும், நண்பா. மன்னித்துவிடு. 288 00:14:57,314 --> 00:14:58,857 இருக்கட்டும், பரவாயில்லை, ப்ரோ. 289 00:15:03,403 --> 00:15:04,446 -அடக் கடவுளே. -என்ன? 290 00:15:04,530 --> 00:15:05,739 இப்போது 467 பேர் உள்ளனர், ப்ரோ. 291 00:15:05,822 --> 00:15:06,990 -என்ன? யோ, நண்பா. -ஆம். 292 00:15:07,074 --> 00:15:08,534 -ப்ரோ, நான் என்ன சொன்னேன், ப்ரோ? -சரி. 293 00:15:08,617 --> 00:15:11,203 -நான் என்ன சொன்னேன்? நான் பார்க்கிறேன். -சரி. 294 00:15:11,286 --> 00:15:13,247 சரி, இங்கே வா. இந்தக் கடைசி போஸ்ட்டைக் காட்டு. 295 00:15:13,330 --> 00:15:15,082 -சரி. -சரி. உனக்கு நான்கு கமெண்ட்கள் வந்துள்ளன 296 00:15:15,165 --> 00:15:18,126 ஆனால் அதற்கு நீ இன்னும் பதிலளிக்கவில்லை. நீ மக்களுடன் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும், 297 00:15:18,210 --> 00:15:20,128 அவர்கள் சமமானவர்கள் என உணர வைக்க வேண்டும். 298 00:15:20,212 --> 00:15:22,130 -சொல்வது புரிகிறதா? ஆம். -சரி. சரி தான். 299 00:15:22,214 --> 00:15:24,091 ஆனால், அதற்கு நான் என்ன பதிலளிப்பது? 300 00:15:24,174 --> 00:15:26,677 நீதான் உனக்கான பாணியைக் கண்டறிய வேண்டும். 301 00:15:26,760 --> 00:15:29,721 -மிக்க நன்றி, நண்பா. -இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை. 302 00:15:29,805 --> 00:15:33,308 -சரி, நீ என்ன செய்கிறாய்? -நான் யூபிஎஸ்ஸில் சாலை மேற்பார்வையாளர். 303 00:15:33,392 --> 00:15:35,018 -அருமை. சரி. நல்லது நண்பா. -ஆம். 304 00:15:35,102 --> 00:15:36,728 அது மிகவும் சிறப்பு, ஏனெனில் 305 00:15:36,812 --> 00:15:37,980 அது உண்மையாகத் தோன்றுகிறது. 306 00:15:38,063 --> 00:15:39,815 அதுதான் மக்களுக்குத் தேவை, உண்மைத்தன்மை. 307 00:15:39,898 --> 00:15:42,025 -ஆம். -அதாவது, நீ கேட்டால்... 308 00:15:42,734 --> 00:15:45,737 அடக் கடவுளே, நீ சிரிப்பதைப் பார்த்தேன். யோ, உன் தோழியா? 309 00:15:46,321 --> 00:15:48,198 -ஆம். -அவள் வருகிறாளா இல்லையா? 310 00:15:48,282 --> 00:15:49,908 -நினைக்கிறேன். -நினைக்கிறாயா? 311 00:15:49,992 --> 00:15:52,494 அந்த ஃபோனைக் கொடு. அவளை இரண்டே மெசேஜ்களில் வரவைக்கிறேன். 312 00:15:52,578 --> 00:15:54,997 -எல்லாம் நன்றாக இருக்கிறது, நன்றி. -சரி, காதல் மன்னனே, உன் வேலையைக் காட்டு. 313 00:15:55,080 --> 00:15:57,583 எனக்குச் சில வேலைகள் உள்ளன, அதனால் உங்களுடன் பிறகு பேசுகிறேன். 314 00:15:57,666 --> 00:15:58,750 சரி, நண்பா. 315 00:16:01,545 --> 00:16:03,380 அருமையானவன். 316 00:16:04,965 --> 00:16:06,633 நீ இன்னும் அங்கிருக்கிறாயா? 317 00:16:06,717 --> 00:16:09,428 இங்கே வா 318 00:16:11,513 --> 00:16:12,723 ”இங்கே வா.” 319 00:16:13,974 --> 00:16:14,975 என்ன? 320 00:16:15,058 --> 00:16:17,394 நீ மிகவும் எளிமையாக இருக்கிறாய், ப்ரோ. 321 00:16:27,529 --> 00:16:30,115 ஹேய், வெளியே செல்லலாமா? உணவு சாப்பிடுவதற்கு? 322 00:16:32,492 --> 00:16:33,911 அவளுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பு. 323 00:16:33,994 --> 00:16:34,995 அனுப்பிவிட்டேன். 324 00:16:35,078 --> 00:16:36,079 அனுப்பினாயா? எப்போது? 325 00:16:37,206 --> 00:16:38,707 -என்ன சொன்னாய்? -சொல்ல மாட்டேன். 326 00:16:38,790 --> 00:16:39,833 சரி. 327 00:17:07,194 --> 00:17:08,194 வா, போகலாம். 328 00:17:10,489 --> 00:17:11,490 சரி. 329 00:17:13,534 --> 00:17:15,452 அது உண்மையாகத் தோன்றியது, ஆனால் எனக்குத் தெரியவில்லை. 330 00:17:15,536 --> 00:17:17,371 -அவள் கிடக்கிறாள், நண்பா. -இல்லை. அப்படி பேசாமல் இருக்கிறாயா? 331 00:17:17,454 --> 00:17:18,622 அவள் உன்னுடன் வர... 332 00:17:18,704 --> 00:17:20,249 அவளைப் பற்றித் தவறாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை. 333 00:17:20,332 --> 00:17:23,126 அது உதவிகரமாக இல்லை, அதனால் அப்படிப் பேசுவதை நிறுத்துவோம். 334 00:17:23,210 --> 00:17:25,546 அடக் கடவுளே. அது யார் எனப் பார். ஹாய் சொல்ல விரும்புகிறாயா? 335 00:17:26,922 --> 00:17:28,423 ஆம். அப்படித்தான் நினைக்கிறேன். 336 00:17:28,507 --> 00:17:29,508 யோ, யோ! 337 00:17:30,217 --> 00:17:31,718 -நீங்கள் இன்னும் இங்குதான் இருக்கிறீர்களா? -ஆம். 338 00:17:31,802 --> 00:17:34,429 யோ, எனக்கு 471 பேர்தான் இருக்கின்றனர், நண்பா. என்னால் தொட முடியவில்லை. 339 00:17:34,513 --> 00:17:36,932 இல்லை, நீ தொடர்ந்து ஈடுபட வேண்டும், ப்ரோ. நீ தொட்டுவிடுவாய். 340 00:17:37,015 --> 00:17:39,142 -ஆம். -நீங்கள் வீட்டிற்கு காரில் செல்கிறீர்களா... 341 00:17:39,226 --> 00:17:40,727 நான் குடிக்கவில்லை, அதனால்... 342 00:17:40,811 --> 00:17:43,146 நல்லது. உன் மீதமிருந்த இரவு நேரம் எப்படிப் போனது, நண்பா? 343 00:17:43,230 --> 00:17:45,941 உன் தோழி வரவேயில்லை, இல்லையா? அவள் கிடக்கிறாள், நண்பா. 344 00:17:46,024 --> 00:17:47,276 நன்றி. 345 00:17:47,359 --> 00:17:49,278 -நீங்கள் அப்படி... -பெட்ரோ! என் நண்பா! 346 00:17:49,361 --> 00:17:51,989 யோ, என்னைப் பார்த்துக்கொண்டதற்கு நன்றி. அதைப் பாராட்டுகிறேன். 347 00:17:52,072 --> 00:17:56,118 அந்த டீஜே? அற்புதம். மிகவும் அற்புதம். 348 00:17:56,994 --> 00:17:59,663 உனக்கு வாய்ப்பிருந்தால் நீ அதைப் பார்க்க வேண்டும், சரியா? 349 00:17:59,746 --> 00:18:00,789 இதோ. 350 00:18:01,290 --> 00:18:02,916 வைத்துக்கொள். மகிழ்ச்சியாக இரு. 351 00:18:03,000 --> 00:18:04,084 அனைவரும் தயாரா? 352 00:18:05,169 --> 00:18:07,546 அவனுக்கு 16 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். 353 00:18:07,629 --> 00:18:09,256 -உனக்கு எப்படித் தெரியும்? -அதுதான் என் வேலை. 354 00:18:09,339 --> 00:18:11,425 -அவன் என்ன செய்கிறான்? -நான் செய்யும் அதே வேலைதான். 355 00:18:11,508 --> 00:18:13,677 -என்னைவிட சிறப்பாக செய்கிறான் என நினைக்கிறேன். -நீ என்ன செய்கிறாய்? 356 00:18:13,760 --> 00:18:15,095 அவன் எல்லா இடத்திலும் இருக்கிறான், நண்பா. 357 00:18:15,179 --> 00:18:17,181 அனைவரும் அவனுக்கு ஆதரவு தருகின்றனர், அவன் இசையமைப்பதாகக் கூறுகிறான். 358 00:18:17,264 --> 00:18:19,308 -சரி. -அதேதான். அது குப்பை. 359 00:18:19,391 --> 00:18:21,685 அது குப்பையென அவனுக்கும் தெரியும். அது குப்பையாக இருப்பது பற்றி அவனே பேசுவான். 360 00:18:21,768 --> 00:18:23,187 ஆனால் அதுதான் மக்களுக்குப் பிடிக்கும். 361 00:18:23,270 --> 00:18:24,730 எனக்குத் தெரியவில்லை. அவன் அதிகமாக உடற்பயிற்சி செய்வான். 362 00:18:24,813 --> 00:18:27,316 ப்ரோ, நானும் உடற்பயிற்சி செய்வேன், ஆனால் எனக்கு இவனைப் பிடிக்காது, நண்பா. 363 00:18:27,399 --> 00:18:29,193 அதாவது, இவனுக்கு நல்ல ஜீன்கள் உள்ளன என நினைக்கிறேன். 364 00:18:29,276 --> 00:18:31,403 அப்படி இருக்கும் அல்லது அவன் ஸ்டிராய்டுகள் எடுத்துக்கொள்கிறான் போல. 365 00:18:31,486 --> 00:18:33,488 ஆனால், தரமான ஸ்டிராய்டுகளும் விலை உயர்வானவை, 366 00:18:33,572 --> 00:18:34,865 அதுதான் விசித்திரமான விஷயம். 367 00:18:34,948 --> 00:18:36,992 இவன் டெஸ்லா எக்ஸ் கார் வைத்திருக்கிறான். 368 00:18:37,075 --> 00:18:39,494 பதினாறு லட்சம் ஃபாலோயர்கள் இருந்தாலும் அவ்வளவு பணம் சம்பாதிக்க முடியாது. 369 00:18:39,578 --> 00:18:41,747 அதனால், அவன் பூர்வீக பணக்காரனாக இருக்க வேண்டும், புரிகிறதா? 370 00:18:41,830 --> 00:18:44,583 அவன் அம்மா அப்பா பற்றி பேச மாட்டான், தானாக உயர்ந்ததாகக் கூறுவான், 371 00:18:44,666 --> 00:18:46,960 அதைத்தான் இந்தத் துறையில் உள்ள அனைவரும் கூறுகின்றனர். 372 00:18:47,044 --> 00:18:48,962 அவன் தன் ஃபாலோயர்களைப் பணத்தால் வரவைத்தான் என்று சொல்லுவேன், 373 00:18:49,046 --> 00:18:51,256 ஆனால் அதற்கு ஆதாரமாக அவனிடம் லைக்குகள் உள்ளன. 374 00:18:51,340 --> 00:18:52,841 எனக்குத் தெரியவில்லை, அவனுக்கு அழகான முகம் உள்ளது. 375 00:18:52,925 --> 00:18:55,594 -அது எரிச்சலூட்டுகிறது, நண்பா. -ஆம். ஆனால் அவன் கிடக்கிறான், நண்பா. 376 00:18:55,677 --> 00:18:57,846 அவன் உண்மையில் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறாயா? 377 00:18:57,930 --> 00:19:00,057 யோ, நான் அவனாக இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன். 378 00:19:00,140 --> 00:19:02,267 என்னிடம் அது இருந்தால் பலரும் எனக்கு தினமும் அன்பை வழங்குவார்கள். 379 00:19:02,351 --> 00:19:03,560 பார், அதுதான் உன் தவறு. 380 00:19:03,644 --> 00:19:06,480 பிறர் என்ன நினைக்கிறார்கள் என நீ கவலைப்படக்கூடாது, ஏனெனில் பெரும்பாலான மக்கள்: 381 00:19:06,563 --> 00:19:08,273 -முட்டாள்கள்தான். -நாம் தத்துவமாகப் பேசுகிறோம். சரி. 382 00:19:08,357 --> 00:19:11,109 -அனைவரும் முட்டாள் இல்லை, ப்ரோ. -அனைவரும் இல்லை, ஆனால் கிட்டத்தட்ட அனைவரும். 383 00:19:11,193 --> 00:19:13,278 யாரிடமும் தாங்கள் சிந்திப்பதற்கான காரணம் இருப்பதில்லை. 384 00:19:13,362 --> 00:19:15,364 அவர்களுக்கு சிலவற்றைப் பிடிப்பதாலேயே அவற்றை வெறுக்கிறார்கள். 385 00:19:15,447 --> 00:19:18,116 அவர்கள் அப்படி இருக்க நினைக்கின்றனர். இப்படித்தான் நண்பர்களும் பெற்றோரும் இருப்பார்கள். 386 00:19:18,200 --> 00:19:19,952 ஒரு பெண் உன்னை ஏமாற்றிய விரக்தியில் நீ பேசுகிறாய். 387 00:19:20,035 --> 00:19:21,912 நீ என்ன பேசுகிறாய் என உனக்குத் தெரியாது. ப்ரோ, பார்... 388 00:19:21,995 --> 00:19:24,164 என்னவோ. “உலகம் கிடக்கிறது. நான் கண்டுகொள்ள மாட்டேன்” 389 00:19:24,248 --> 00:19:25,958 என்று இருப்பது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் ஒன்று தெரியுமா? 390 00:19:26,041 --> 00:19:28,168 நான் கண்டுகொள்வேன், அதைச் சொல்லவும் நான் பயப்படவில்லை, ப்ரோ. 391 00:19:28,252 --> 00:19:29,920 மக்கள் என்னை விரும்பவேண்டும் என ஆசைப்படுகிறேன். 392 00:19:30,003 --> 00:19:32,381 -ஆனால் யாரும் விரும்பவில்லை. -அது உண்மையில்லை. 393 00:19:32,464 --> 00:19:34,216 என்னைத் தவறாக நினைக்காதே. நான் உயிர்பிழைத்துக்கொண்டிருக்கிறேன். 394 00:19:34,299 --> 00:19:36,593 நான் என் வேலையைச் செய்கிறேன், நண்பா. 395 00:19:36,677 --> 00:19:38,929 ஆனால் நாம் அதைச் சிறப்பாக செய்யவில்லை எனில், வெற்றிகரமாக இல்லையெனில், 396 00:19:39,012 --> 00:19:41,139 யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள். எனக்கு உண்மையான நண்பர்களும் இல்லை. 397 00:19:41,223 --> 00:19:42,850 அதாவது, தவறாக எடுத்துக்கொள்ளாதே, ப்ரோ. 398 00:19:42,933 --> 00:19:45,143 ஆனால், இன்று இங்கே பார்த்த யாரையும்விட உன்னை எனக்கு நீண்டகாலமாகத் தெரியும், 399 00:19:45,227 --> 00:19:47,437 நான் நம்மை நண்பர்களாகக் கருதமாட்டேன். நீ என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை, நண்பா. 400 00:19:47,521 --> 00:19:48,939 -அது உண்மையில்லை. -யோ, வாயை மூடு, நண்பா! 401 00:19:49,022 --> 00:19:49,857 ஹேய். 402 00:19:49,940 --> 00:19:51,567 நீ நல்லவனாக இருக்க வேண்டும், அனைவரும் நீ எவ்வளவு நல்லவனாக 403 00:19:51,650 --> 00:19:52,776 இருக்கிறாய் எனத் தெரிந்துகொள்ள வேண்டும். 404 00:19:52,860 --> 00:19:55,654 ஆனால், ஒருவன் உண்மையைச் சொல்லும்போது அதை ஒரு ஆணாக இருந்து ஏற்றுக்கொள். 405 00:19:55,737 --> 00:19:57,990 நீ என்னைப் பற்றி கவலைப்படுவதில்லை, நண்பா! 406 00:19:58,073 --> 00:19:59,908 நீ உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும்போது மட்டுமே என்னை அழைப்பாய். 407 00:19:59,992 --> 00:20:01,326 சரி, நண்பா. 408 00:20:01,410 --> 00:20:03,704 -பொறம்போக்கு. -சரி. ஹே, பரவாயில்லை. விடு. 409 00:20:03,787 --> 00:20:05,122 அவன் கிடக்கிறான். சரி. 410 00:20:06,248 --> 00:20:07,499 அது எரிச்சலூட்டுகிறது. 411 00:20:27,102 --> 00:20:29,688 -மீண்டும் சொல், நாயே! -யோ. அமைதி, நண்பா. 412 00:20:29,771 --> 00:20:31,356 -அதை மீண்டும் கூறவா? -அமைதி. அமைதி. 413 00:20:31,440 --> 00:20:34,151 மீண்டும் கூற பயப்படுகிறாயா, பந்தா காட்டுபவனே? 414 00:20:34,234 --> 00:20:36,612 உன்னைப் போன்ற சிறுவர்களிடம் சண்டை போட எனக்கு நேரம் உள்ளது என நினைக்கிறாயா? 415 00:20:36,695 --> 00:20:38,488 -நீ பெரிய ஆளா? -ஒன்றுமில்லை. நண்பா... 416 00:20:38,572 --> 00:20:40,824 -நான் உன்னைவிடப் பெரியவன், சிறுவனே. -இது முட்டாள்தனம், நண்பர்களே. 417 00:20:40,908 --> 00:20:41,992 -விலகிப் போ. -இல்லை. இரு. 418 00:20:42,075 --> 00:20:44,620 அடேய் நீலக் காதுள்ள சிறுவனே... உன்னுடன் எனக்குப் பிரச்சினை இல்லை. 419 00:20:44,703 --> 00:20:46,371 -அமைதியாக இருங்கள். -சிறிய பெண் போல 420 00:20:46,455 --> 00:20:48,832 -பேசுவதற்குப் பதிலாக ஒன்று செய்கிறாயா... -அப்படியா? நீ... 421 00:20:48,916 --> 00:20:50,167 -அடச்சே. -நிறுத்துங்கள்! 422 00:20:50,250 --> 00:20:51,460 அமைதியாக இரு, ப்ரோ! 423 00:20:51,543 --> 00:20:52,794 -கடவுளே! -போடா! 424 00:21:54,857 --> 00:21:55,899 முட்டாள். 425 00:22:09,955 --> 00:22:11,832 தைரியமாக இரு ஆண்கள் அழக்கூடாது 426 00:22:58,795 --> 00:23:01,632 யோ, நானும் என் நண்பர்களும் உன் முகத்தை உடைத்துவிட்டோம், தம்பி. 427 00:23:01,715 --> 00:23:02,925 ”டிஷ்யூம்”! 428 00:23:07,054 --> 00:23:08,889 யோ! யோ, எழுந்திரு! 429 00:23:10,057 --> 00:23:11,517 ஜோஷ், என்ன ஆயிற்று? வா! 430 00:23:12,226 --> 00:23:13,227 அடச்சே. 431 00:23:13,769 --> 00:23:15,229 யோ, என்ன ஆயிற்று? 432 00:23:16,313 --> 00:23:17,856 யோ, என்ன ஆயிற்று? 433 00:23:18,690 --> 00:23:20,526 அடக் கடவுளே! 434 00:23:20,609 --> 00:23:22,027 அங்கு என்ன நடந்தது? 435 00:23:24,363 --> 00:23:26,657 யோ. அங்கு ஒருவனால்... 436 00:23:26,740 --> 00:23:29,159 ஒரு அடிகூட அடிக்க முடியவில்லை. நான் அவனை சிதைத்துவிட்டேன்! 437 00:23:29,243 --> 00:23:30,452 -ஆம், அவனை சிதைத்துவிட்டாய்! -முழுமையாக. 438 00:23:30,536 --> 00:23:32,621 ஆனால் விக் அந்த இன்னொரு ஆளைத் தூக்கியெறிந்ததைப் பார்த்தாயா? 439 00:23:32,704 --> 00:23:35,374 -அது அற்புதமாக இருந்தது. -நீ அவனைக் காற்றில் தூக்கியெறிந்தாய்! 440 00:23:35,457 --> 00:23:36,834 அவனை முழுவதுமாக துவைத்துவிட்டேன். 441 00:23:36,917 --> 00:23:38,794 பிறகு அவனைக் கீழே விட்டுவிட்டாய். 442 00:23:38,877 --> 00:23:40,128 -எனக்குத் தெரியும். -மிகவும் நன்றாக இருந்தது. 443 00:23:40,212 --> 00:23:41,713 சகோ, பாதுகாப்புதான் முக்கியம், புரிகிறதா? 444 00:23:42,881 --> 00:23:44,216 -இவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? -ஆம். 445 00:23:44,299 --> 00:23:45,801 அவன் சிலமுறை அடித்தான். நான் ஆச்சர்யப்பட்டேன். 446 00:23:45,884 --> 00:23:46,885 அது விசித்திரமாக இருந்தது. 447 00:23:46,969 --> 00:23:49,054 என் வாழ்வில் இதற்கு முன் இப்படிச் செய்ததில்லை. 448 00:23:49,137 --> 00:23:50,889 ஆம். ஆனால் அப்படித்தான் இருக்கும். 449 00:23:50,973 --> 00:23:52,474 -கிறுக்குத்தனம். -ஆனால் அப்படித்தான் இருக்கும், ப்ரோ. 450 00:23:52,558 --> 00:23:55,227 அது உள்ளுணர்வு தானே? நண்பர்களைப் பார்த்து அவர்களுக்கு உடனடியாக உதவுவோம், இல்லையா? 451 00:23:55,310 --> 00:23:57,604 ப்ரோ! அந்த பலசாலியான ஆள், 452 00:23:57,688 --> 00:23:59,439 ”உன்னைக் கொல்லப்போகிறேன்” என்று வந்தான். 453 00:23:59,523 --> 00:24:02,359 நீ எங்கிருந்தோ வந்து அவனுக்கு குளோத்ஸ்லைன் போட்டு படுக்கவைத்துவிட்டாய். 454 00:24:02,442 --> 00:24:05,279 -நான் அதைப் பார்த்தேன்! -ப்ரோ, அது எங்கிருந்து வந்தது, நண்பா? 455 00:24:05,362 --> 00:24:07,781 -உண்மையில், எனக்குத் தெரியாது. -ப்ரோ, எங்கே? 456 00:24:07,865 --> 00:24:09,408 -ஆழ்மனதில் இருந்து. -எனக்குச் சொல். 457 00:24:09,491 --> 00:24:10,909 எனக்கும் அது வேண்டும். 458 00:24:10,993 --> 00:24:12,411 அவன் அதிர்ச்சியில் இருந்தான், நண்பா. 459 00:24:12,494 --> 00:24:14,454 அவன் “இந்த நீலநிற நாய்... 460 00:24:14,538 --> 00:24:16,415 இந்த ப்ளூ மேன் குரூப் ஆள் என்னைச் சிதைத்துவிட்டான்” என்றிருந்தான். 461 00:24:16,498 --> 00:24:18,834 -ப்ளூ மேன் குரூப் இல்லை. இது ஆரோ. -எனக்குத் தெரியும்! 462 00:24:18,917 --> 00:24:20,377 அவனுக்கு அது தெரியாது. 463 00:24:20,460 --> 00:24:23,046 ”நீ எங்கிருந்து வந்தாய்?” என்று நினைத்தான். 464 00:24:47,487 --> 00:24:49,364 இது எப்படி நடக்கிறது???? என்னைப் புறக்கணிக்கிறாயா? 465 00:24:49,448 --> 00:24:51,533 நீ கேள்விப்பட்டிருப்பாய் சரி உனக்குத் தெரியாது - டேக்ஸ் இறந்துவிட்டான் 466 00:24:51,617 --> 00:24:53,410 என்ன நடந்தது என உனக்குத் தெரியுமா? நீ அவனுடன் இருந்தாயா? 467 00:24:53,493 --> 00:24:54,661 யோ. 468 00:24:56,955 --> 00:24:57,956 -ஜோஷ்! -சொல்லு. 469 00:25:00,417 --> 00:25:01,418 -நீ பார்த்தாயா? -ஆம். 470 00:25:01,502 --> 00:25:03,086 இப்போதுதான் தெரிந்தது. 471 00:25:04,046 --> 00:25:05,631 #வீஅவுட்ஹியர் #டோண்ட்எஃப்வித்அஸ் 472 00:25:05,714 --> 00:25:08,425 நாம் அவனுடன்தான் இருந்தோம். நான்... 473 00:25:08,509 --> 00:25:11,386 -அவனை ஐந்து மணிநேரத்துக்கு முன் இறக்கிவிடோம். -எனக்குத் தெரியவில்லை. ஆம். 474 00:25:11,470 --> 00:25:13,222 -அவன் நன்றாக இருந்தான். -அவன் நன்றாக இருந்தான். 475 00:25:13,305 --> 00:25:15,307 அவன் மகிழ்ச்சியாக இருந்தான். 476 00:25:15,390 --> 00:25:17,267 -அவன் நன்றாக இருந்தான், இல்லையா? -ஆம். 477 00:25:21,438 --> 00:25:22,648 -அடக் கடவுளே. -என்ன? 478 00:25:23,815 --> 00:25:25,317 நான் 500-ஐ தொட்டுவிட்டேன். 479 00:26:49,318 --> 00:26:51,320 நரேஷ் குமார் ராமலிங்கம்