1 00:00:51,552 --> 00:00:52,553 ஹாய். 2 00:00:53,470 --> 00:00:54,471 இந்தாருங்கள். 3 00:00:55,389 --> 00:00:56,473 கையெழுத்திடுங்கள். 4 00:01:00,811 --> 00:01:02,020 -நன்றி. -நிச்சயமாக. 5 00:01:02,104 --> 00:01:07,067 நான் “சரி. ஹாய். ஹலோ. நீ என்னை இப்படி நடத்தக்கூடாது” என்று கூறினேன். 6 00:01:08,235 --> 00:01:12,573 ஆமாம், இல்லை. அதேதான். நான், “நாம் இருவரும் பெரியவர்கள், ஆனால் 7 00:01:12,656 --> 00:01:15,075 நம்மில் ஒருவர் குழந்தை போல நடந்து கொள்கிறோம்” என்று கூறினேன். 8 00:01:15,158 --> 00:01:17,369 அவள் தன் வாழ்க்கையை வெறுப்பது என் தவறல்ல. 9 00:01:17,452 --> 00:01:20,956 அவளுக்கு அவள்தான் பொறுப்பேற்க வேண்டும், அதை என்னிடம் காட்டக்கூடாது. ஆம். 10 00:01:21,039 --> 00:01:23,792 நான் சாலட்டை வெங்காயம் இல்லாமல் ஆர்டர் செய்தேன். அது வெங்காயம் இல்லாமல் வர வேண்டும். 11 00:01:23,876 --> 00:01:26,545 அது இப்போதே நடக்க வேண்டிய விஷயம். 12 00:01:27,462 --> 00:01:28,839 -எனக்கு தெரியும். -இந்தாருங்கள். 13 00:01:28,922 --> 00:01:32,342 அதுவும் இன்று இதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை, தெரியுமா? 14 00:01:32,426 --> 00:01:33,427 உங்களுக்கு... 15 00:01:37,764 --> 00:01:39,266 அடக் கடவுளே. 16 00:01:50,319 --> 00:01:52,029 -ஓ, கடவுளே, விக்டர். -ஓ. 17 00:01:52,863 --> 00:01:55,115 மன்னிக்கவும். உங்களை பயமுறுத்த நினைக்கவில்லை. 18 00:01:55,782 --> 00:01:58,160 என் கையில் இடமில்லை. அதை இங்கே வைத்துவிடு. 19 00:01:58,243 --> 00:02:01,246 ஓ, சரி. செல்லுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். கவலை வேண்டாம். 20 00:02:02,372 --> 00:02:04,458 இந்த வாரயிறுதியில் டாட்ஜர்ஸ் மேட்ச் பார்க்கப் போகிறாயா? 21 00:02:04,541 --> 00:02:05,834 என்னிடம் டிக்கெட்கள் இருந்தன, 22 00:02:05,918 --> 00:02:07,794 -ஆனால் அவற்றை கொடுத்துவிட்டேன். -என்ன? கொடுத்துவிட்டாயா? 23 00:02:07,878 --> 00:02:10,172 ஆம். போன முறை சென்ற போது என் மகளுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. 24 00:02:10,255 --> 00:02:13,300 அவளுக்கு முன்பு பிடித்திருந்தது, ஆனால் இப்போது இல்லை என நினைக்கிறேன்... வேறு ஏதாவது செய்வோம். 25 00:02:13,383 --> 00:02:15,969 -பரவாயில்லை. ஆம். -உன் மகளின் வயது என்ன? 26 00:02:16,053 --> 00:02:18,472 -பதிமூன்று. -பதின்ம பருவம் கடினமானது. 27 00:02:19,223 --> 00:02:21,975 -அது நன்றாக மாறுமா? -எனக்குத் தெரியாது. 28 00:02:22,059 --> 00:02:25,103 என் மகள் அவளது தந்தையுடன் வளர்கிறாள், அவள் சகோதரன் என்னுடன் வளர்கிறான், 29 00:02:25,187 --> 00:02:26,730 அவனைத்தான் எனக்கு சுத்தமாக பிடிக்காது. 30 00:02:28,065 --> 00:02:29,358 -சரி. -நான்... 31 00:02:29,441 --> 00:02:31,151 -வருகிறேன். பிறகு பார்க்கலாம். -ஆம். சரி. 32 00:02:31,652 --> 00:02:32,986 வாரயிறுதியை கொண்டாடுங்கள், சரியா? 33 00:02:34,696 --> 00:02:37,824 ஹேய், விக்டர், அது மிகவும் உண்மையாக இருந்ததா? 34 00:02:37,908 --> 00:02:40,577 ஓ, நன்றாக இருந்தது. இல்லை. சரியான அளவு உண்மையாக இருந்தது. 35 00:02:40,661 --> 00:02:42,287 -ஆம். பை. -பை. 36 00:02:43,247 --> 00:02:46,250 ஆர்த்தரோ கேஸ்ட்ரோ நடிக்கும் 37 00:02:47,835 --> 00:02:48,836 எல்ஏ 38 00:02:48,919 --> 00:02:50,546 நீ என்னுடன் பயணிக்க விரும்பினால் 39 00:02:50,629 --> 00:02:52,548 கோல்ட் டி உடைய ஃபோவில் மூன்று சக்கரத்தில் செல்வோம் 40 00:02:52,631 --> 00:02:57,469 ஓ, நான் ஏன் இப்படி வாழ்கிறேன்... ஹே, பணத்தால் இருக்கலாம்! 41 00:02:57,553 --> 00:03:02,057 என்னுடன் வந்து போதையாக விரும்பினால் பென்ஸின் பின்னால் கஞ்சாவை இழு 42 00:03:02,140 --> 00:03:03,600 திரு. மோராலெஸ் 43 00:03:03,684 --> 00:03:06,770 ஓ, நான் ஏன் இப்படி உணர்கிறேன்... ஹே, பணத்தால் இருக்கலாம்! 44 00:03:18,699 --> 00:03:19,700 -நண்பா. -யோ. 45 00:03:19,783 --> 00:03:22,244 -என்ன செய்கிறாய்? அது பலோனீஸா? -இல்லை. 46 00:03:22,327 --> 00:03:24,872 -இது என்னுடைய சிறப்பான லசான்யா சாஸ். -கடவுளே. உண்மையாகவா? 47 00:03:24,955 --> 00:03:27,416 -அந்த பெயரை கூறாமல் இருக்கிறாயா? -மன்னித்துவிடு. 48 00:03:27,499 --> 00:03:29,418 -நாளை கேபி வருகிறாள். -அவள் இங்கு இல்லையே? 49 00:03:29,501 --> 00:03:31,128 இல்லை, ஆனால் அவள் முன் தெரியாமல் நீ தவறாக பேசிவிடலாம். 50 00:03:31,211 --> 00:03:33,672 -சரி, இரு. அது கேபிக்காக செய்கிறாயா? -ஆம். 51 00:03:33,755 --> 00:03:35,507 ஆனால் அவள் நாளைதானே வருகிறாள். 52 00:03:35,591 --> 00:03:38,051 ஆம். ஆனால் அவளுக்கு என்னுடன் சமைப்பது இப்போது பிடிப்பதில்லை, 53 00:03:38,135 --> 00:03:39,553 அதனால் அவளுடன் இருக்கும் நேரத்தை இழக்கிறேன். 54 00:03:39,636 --> 00:03:42,890 -அதனால் இன்றே செய்துவிடலாம் என்று நினைத்தேன். -சரி, ஆனால் நீ என்ன செய்யப் போகிறாய்? 55 00:03:42,973 --> 00:03:44,933 இதை சமைத்து ஃபிரிட்ஜில் வைக்கப் போகிறாயா? 56 00:03:46,059 --> 00:03:47,060 என்ன? 57 00:03:47,144 --> 00:03:48,979 நாளை அவள் சாப்பிட்டு முடித்ததும் நீ கொஞ்சம் சாப்பிடலாம். 58 00:03:49,062 --> 00:03:51,231 நான் என்ன சொல்கிறேன் என்றால் எனக்கான பகுதியை... 59 00:03:51,315 --> 00:03:52,983 எதற்காக இந்த பேச்சுவார்த்தை? 60 00:03:53,066 --> 00:03:54,359 -உனக்கு என்ன ஆயிற்று? -அதை சமைத்தவுடனே... 61 00:03:54,443 --> 00:03:56,236 -என் கிச்சனை விட்டு வெளியே போ. -சரி. 62 00:03:56,320 --> 00:03:57,321 அடக் கடவுளே. 63 00:03:59,114 --> 00:04:00,199 அடடா. 64 00:04:31,688 --> 00:04:32,689 -ஹலோ. -ஹேய். 65 00:04:32,773 --> 00:04:34,733 கேபி, அப்பா வந்துவிட்டார்! 66 00:04:35,817 --> 00:04:38,654 அருமை, அது காட்டில் அணிவது போல உள்ளது. 67 00:04:39,696 --> 00:04:41,657 இது அப்படி இல்லை. 68 00:04:41,740 --> 00:04:44,284 இல்லை, இல்லை, நீ நன்றாக இருக்கிறாய் என்றுதான் சொல்ல... 69 00:04:50,624 --> 00:04:51,792 காபா காபா, எப்படி இருக்கிறாய்? 70 00:04:52,668 --> 00:04:54,753 கை தட்டாமலே போகப் போகிறாயா? ஹலோ? 71 00:04:56,755 --> 00:04:57,756 என்ன கோபம் அவளுக்கு? 72 00:04:58,674 --> 00:05:01,885 நேற்றிரவு ஆட்ரியானா வீட்டில் சில பெண்கள் தூங்கியுள்ளனர். 73 00:05:01,969 --> 00:05:03,554 இவளை அழைக்கவில்லை. 74 00:05:03,637 --> 00:05:05,222 -ஏன்? -எனக்குத் தெரியாது. 75 00:05:05,305 --> 00:05:07,474 அதனால்தான் இன்று முழுக்க இப்படியே இருக்கிறாள். 76 00:05:08,809 --> 00:05:11,603 ஓ, இல்லை, இல்லை, இல்லை. நீ வேறு ஏதாவது ஆடை அணிய வேண்டும். 77 00:05:11,687 --> 00:05:14,189 -ஏன்? -கேபி, அம்மா சொல்வதைக் கேள். 78 00:05:14,273 --> 00:05:16,441 -இதுவே நன்றாக இருக்கிறது. -ஓய். 79 00:05:19,945 --> 00:05:21,363 -அதிர்ஷ்டம் இருக்கட்டும். -ஆம். 80 00:05:21,446 --> 00:05:23,448 ஜாக் 81 00:05:26,743 --> 00:05:28,453 சரி, உனக்கு என்ன வேண்டும்? 82 00:05:29,079 --> 00:05:30,330 எனக்கு பசிக்கவில்லை என்று கூறினேன். 83 00:05:30,414 --> 00:05:32,916 எனக்கு தெரியும், ஆனால் இது மதிய உணவு நேரம். நீ ஏதாவது உண்ண வேண்டும், சரியா? 84 00:05:33,000 --> 00:05:36,503 ஆம், ஆனால் மதிய உணவு நேரம் என்பதால் எனக்கு பசிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 85 00:05:36,587 --> 00:05:38,213 என் உடலுக்கேற்ப நான் செயல்பட முயல்கிறேன். 86 00:05:38,714 --> 00:05:41,049 சரி. உன் உட... சரி. 87 00:05:41,550 --> 00:05:43,135 இப்போது உனக்கு ஏதாவது வாங்கிவிட்டு 88 00:05:43,218 --> 00:05:45,846 உனக்கு பசிக்கும்போது அதை சாப்பிடுகிறாயா? 89 00:05:45,929 --> 00:05:48,599 -உனக்கு ஸ்பைசி சிக்கன் வேண்டுமா? -வீகன் உணவு ஏதாவது கிடைக்குமா? 90 00:05:49,099 --> 00:05:50,642 என்ன, நீ இப்போது வீகனாக மாறிவிட்டாயா? 91 00:05:51,351 --> 00:05:53,979 நான் வீகன் எல்லாம் இல்லை, வீகன் உணவு உண்கிறேன். 92 00:05:54,062 --> 00:05:57,107 ஆனால் நீ வீகன் இல்லை. கடைசியாக உன்னை பார்த்தபோது டாட்ஜர் டாக் சாப்பிட்டாய். 93 00:05:57,191 --> 00:06:00,360 ஆம், அது கேவலமாக இருந்தது. மூன்று நாட்களுக்கு எனக்கு வயிறு வலித்தது. 94 00:06:00,444 --> 00:06:02,487 ஆம், நீ அடிக்கடி சாப்பிடாததால் உனக்கு வயிறு வலித்துள்ளது. 95 00:06:02,571 --> 00:06:03,947 -நிறுத்துங்கள். -நீ எப்போதும் அடிக்கடி சாப்பிட்டதில்லை. 96 00:06:04,031 --> 00:06:05,407 பேசாதீர்கள். எனக்குப் பசிக்கவில்லை. 97 00:06:05,490 --> 00:06:08,243 -நாம் போகலாமா? -நாம் டிரைவ்-த்ரூவில் இருக்கிறோம். 98 00:06:08,327 --> 00:06:11,079 சரியா? எனக்கு முன்னாள் ஒரு கார் உள்ளது, பின்னால் ஒரு கார் உள்ளது, அந்த தடையில் 99 00:06:11,163 --> 00:06:12,164 ஒரு பெரிய மெனு உள்ளது. 100 00:06:12,247 --> 00:06:14,875 -எங்கே போகலாம் என்கிறாய்? -இங்கு வெறுமனே உட்காந்திருக்க வேண்டுமா? 101 00:06:14,958 --> 00:06:17,002 நான் எனக்கு ஒரு ஸ்பைசி சிக்கன் சாண்ட்விச் வாங்கப் போகிறேன், 102 00:06:17,085 --> 00:06:19,087 நீ உனக்கு என்ன வேண்டுமா வாங்கிக் கொள்ளலாம். 103 00:06:19,171 --> 00:06:20,797 இது எப்படி இருக்கிறது? நல்ல யோசனையாக தெரிகிறதா? 104 00:06:22,216 --> 00:06:24,801 சரியா? சரி. 105 00:06:25,427 --> 00:06:27,137 குறைந்தது எனக்கு வயிறாவது சரியாக இருக்கும். 106 00:06:35,938 --> 00:06:36,939 ஹேய். 107 00:06:39,608 --> 00:06:40,609 ஹேய். 108 00:06:42,486 --> 00:06:44,071 -நீ நன்றாக இருக்கிறாயா? -ஆம். 109 00:06:44,154 --> 00:06:45,364 என்ன செய்கிறாய்? 110 00:06:46,907 --> 00:06:48,325 ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறேன். 111 00:06:52,120 --> 00:06:54,414 -ஹேய், கேபி வந்திருக்கிறாள். -சரி. 112 00:06:54,998 --> 00:06:57,543 -நான் உனக்கு... சரி. -பரவாயில்லை. ஹேய், கேபி. 113 00:06:57,626 --> 00:06:58,627 ஹேய். 114 00:06:59,169 --> 00:07:01,547 சரி. உன் பொருட்களை வைத்துவிட்டு வா. உன்னை நடைப்பயணத்திற்கு கூட்டிச் செல்கிறேன். 115 00:07:01,630 --> 00:07:03,382 முடியாது, எனக்கு நிறைய வீட்டுப்பாடம் உள்ளது. 116 00:07:03,465 --> 00:07:06,343 நீ எப்போதும் இதேதான் சொல்கிறாய், பிறகு நண்பர்களுடன் ஃபோனில் பேசிக்கொண்டிருப்பாய். 117 00:07:06,426 --> 00:07:07,594 வீட்டுப்பாடம் செய்வேன். 118 00:07:07,678 --> 00:07:10,347 உனக்கு காற்று வேண்டும், சரியா? மனிதர்களுக்கு காற்று அவசியம். 119 00:07:10,430 --> 00:07:12,349 இதுதான் காற்று. எனக்கு காற்று உள்ளது. 120 00:07:12,933 --> 00:07:14,935 -இது அழகாக உள்ளது இல்லையா? -அப்படித்தான் நினைக்கிறேன். 121 00:07:16,270 --> 00:07:18,564 -இது இன்னும் அழகாக இருக்கும். -எப்போது? 122 00:07:18,647 --> 00:07:19,648 விரைவில். 123 00:07:20,232 --> 00:07:22,234 நாம் ஏன் டாட்ஜர் மேட்ச் பார்க்க போகவில்லை? 124 00:07:22,734 --> 00:07:23,735 உண்மையாகத்தான் கேட்கிறாயா? 125 00:07:23,819 --> 00:07:26,572 -இரண்டு வாரம் முன் அது மோசம் எனக் கூறினாய்? -நான் அப்படி சொல்லவில்லை. 126 00:07:26,655 --> 00:07:28,824 ”நான் இங்கே மீண்டும் வர விரும்பவில்லை” என்று கூறினாய். 127 00:07:28,907 --> 00:07:31,660 என்னவோ. நீங்கள் தயார் என்றால் நாம் எப்போது வேண்டுமானாலும் திரும்பிப் போகலாம். 128 00:07:31,743 --> 00:07:33,745 அட. நீ வீகன் இல்லையா? 129 00:07:33,829 --> 00:07:35,622 நீ உடற்பயிற்சிகளில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். 130 00:07:36,415 --> 00:07:38,375 -இல்லை? -அது தவறான அபிப்ராயம். 131 00:07:40,669 --> 00:07:41,879 எதுவும் பிரச்சினை இல்லையே? 132 00:07:44,715 --> 00:07:46,717 ஹேய், நீ அதை பிறகு செய்கிறாயா? 133 00:07:46,800 --> 00:07:49,428 -இல்லை, முடியாது. -நாம் இயற்கையுடன் இருக்கிறோம். வா. 134 00:07:50,387 --> 00:07:51,513 ஹேய். அது எதுவாக இருந்தாலும் 135 00:07:51,597 --> 00:07:53,390 -பிறகு பார்த்துக்கலாம்... -அப்படி இல்லை. 136 00:07:53,473 --> 00:07:54,933 இவர்கள் உங்கள் நண்பர்கள் இல்லை, என்னுடைய நண்பர்கள். 137 00:07:55,017 --> 00:07:57,269 மன்னிக்கவும், ஆனால் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. 138 00:07:57,352 --> 00:07:59,646 சரி. எனக்கும் நண்பர்கள் உள்ளனர். 139 00:07:59,730 --> 00:08:03,525 -அதுவும் இதுவும் ஒரே விஷயம் இல்லை. -ஆம், ஆனால் அது எப்படி இருந்தது என நினைவுள்ளது. 140 00:08:03,609 --> 00:08:04,943 அப்போது அது வித்தியாசமாக இருந்திருக்கும். 141 00:08:05,027 --> 00:08:07,571 ஆம், ஆனால் அது ஒரே மாதிரியாகவும் இருந்திருக்கும். 142 00:08:09,781 --> 00:08:11,366 பெண்கள் எப்படி இருப்பார்கள் என எனக்குத் தெரியும். 143 00:08:12,492 --> 00:08:13,827 -ஓ, அப்படியா? -ஆம். 144 00:08:13,911 --> 00:08:16,121 சரி. பெண்கள் எப்படி இருப்பார்கள்? 145 00:08:17,122 --> 00:08:20,709 மிகவும் மரியாதைக்குறைவாக, தெரியுமா? அதுவும் மற்ற பெண்களிடம். 146 00:08:22,836 --> 00:08:23,837 என்னவோ. 147 00:08:27,382 --> 00:08:29,843 மகளே, நீ தனிமைப்படுத்தப்பட்டது போல எப்போதாவது உணர்ந்தால், 148 00:08:29,927 --> 00:08:31,470 நான் எப்போதும் உனக்காக இருக்கிறேன், சரியா? 149 00:08:31,553 --> 00:08:33,347 நான் எப்போதும் உனக்காக இருப்பேன். 150 00:08:33,429 --> 00:08:35,933 புரிகிறதா? எப்போதும். எங்கும் போகமாட்டேன். 151 00:08:36,517 --> 00:08:41,063 ஆட்ரியானா பற்றி அம்மா சொன்னாரா? ஏன் உங்களிடம் சொன்னார்? அவர் ஒரு முட்டாள். 152 00:08:41,145 --> 00:08:43,815 ஹேய். உன் அம்மாவை அப்படி சொல்லாதே. சொல்வது புரிகிறதா? 153 00:08:44,983 --> 00:08:46,818 சரி. அவ்வளவுதான். ஃபோனை என்னிடம் கொடு. 154 00:08:46,902 --> 00:08:49,404 -இல்லை. அப்பா, இதை அனுப்பியாக வேண்டும். -ஆம். உன்னிடம் மரியாதையாக கேட்டேன். 155 00:08:49,488 --> 00:08:50,989 -இல்லை. ஃபோனை கொடு. -முடியாது. 156 00:08:51,073 --> 00:08:52,324 -பிறகு கொடுத்துவிடுகிறேன். -விடுங்கள். 157 00:08:52,407 --> 00:08:53,408 ஃபோனை என்னிடம் கொடு. 158 00:08:53,492 --> 00:08:55,744 மகளே, இந்த ஃபோனுக்கு நான்தான் பணம் கொடுத்தேன், அதனால் அதை என்னிடம் கொடு. 159 00:08:55,827 --> 00:08:57,955 உங்கள் கையை என் மீதிருந்து எடுங்கள்! 160 00:09:01,708 --> 00:09:04,962 நான் சொல்வதைக் கேள். இது எதுவும் முக்கியம் இல்லை, சரியா? இது முக்கியம் இல்லை. 161 00:09:05,045 --> 00:09:07,965 நீ எப்போதும் இதையே பார்த்துக்கொண்டிருப்பதால் இது முக்கியம் என நினைக்கிறாய், சரியா? 162 00:09:08,048 --> 00:09:10,551 ஒரு நாள் அதைப் பார்க்காமல் இரு, நீ மிகவும் அற்புதமாக உணர்வாய். 163 00:09:10,634 --> 00:09:11,635 என்னை நம்பு. 164 00:09:13,762 --> 00:09:14,972 உங்களுக்கு மிகவும் வயதாகிவிட்டது. 165 00:09:24,606 --> 00:09:28,902 நான் எதிர்காலத்தைப் பார்த்தேன். அதை அடைவதற்காக நான் முயற்சி செய்தேன். 166 00:09:30,153 --> 00:09:32,614 அதைச் செய்வதன் மூலம் அன்பைப் பரப்ப முயற்சி செய்தேன். 167 00:09:38,287 --> 00:09:41,623 உங்களை நேசிக்கிறேன் நண்பர்களே. உண்மையாகவே நேசிக்கிறேன். 168 00:09:44,293 --> 00:09:45,294 சரி. 169 00:09:47,921 --> 00:09:48,922 பை. 170 00:09:49,506 --> 00:09:51,341 சரி. நான் என்ன சொல்கிறேன் என புரிகிறதா? 171 00:09:51,425 --> 00:09:53,802 ஒருகட்டத்தில் அவள் முழுவதும் நடிப்பை காட்டினாள். 172 00:09:53,886 --> 00:09:56,221 -அந்த விஷயத்தையே நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. -இல்லை, இடையில்தான். 173 00:09:56,305 --> 00:09:58,307 அதை நீ உணரவில்லையா? அவள் நன்றாக மூக்கை உறிந்ததை பார்க்கவில்லையா? 174 00:09:58,390 --> 00:09:59,600 -அப்பா நான் சொல்வதைக் கேளுங்கள். -என்ன? 175 00:09:59,683 --> 00:10:00,851 இந்த வீடியோ வெளிவந்தவுடன், 176 00:10:00,934 --> 00:10:03,228 -அவள் 75,000 சப்ஸ்கிரைபர்களை இழந்துவிட்டாள். -சரி. 177 00:10:03,312 --> 00:10:05,772 எல்லாம் பாதுகாப்பாக உள்ளதா என்றும் லிப்ஸ்டிக்கில் பாதரசம் இல்லையென்றும் உறுதிப்படுத்த 178 00:10:05,856 --> 00:10:08,942 அவளால் சைனாவில் உள்ள ஆலைக்குச் சென்று பார்க்க முடியாது. 179 00:10:09,026 --> 00:10:10,819 அதனால், இது அவளது தவறு இல்லை. 180 00:10:10,903 --> 00:10:13,155 ஆனால் அனைவரும் இதற்கு அவள்தான் காரணம் என்று கூறுகின்றனர், 181 00:10:13,238 --> 00:10:15,199 அவள் எவ்வளவு கடினமாக உழைப்பவள் என்றுகூட யாருக்கும் தெரியாது. 182 00:10:15,282 --> 00:10:17,242 -அவள் எப்படி உழைப்பவள் என்று உனக்கு தெரியுமா? -ஆம். 183 00:10:17,326 --> 00:10:21,747 அவள் காலை 6:30 மணிக்கு எழுந்து, தன் தலையலங்காரம் மேக்கப்பிற்கு 2 மணிநேரம் எடுத்துக்கொள்வாள். 184 00:10:21,830 --> 00:10:24,124 மொத்த வீடியோவையும் அவளே ஷூட் செய்து எடிட் செய்வாள். 185 00:10:24,208 --> 00:10:27,377 அதனால் ஒரே ஒரு சிறிய விஷயம் தவறானதால் 186 00:10:27,461 --> 00:10:28,962 முழு சமூகமும் அவளுக்கு எதிராக இருப்பது நியாயம் அல்ல. 187 00:10:29,046 --> 00:10:32,216 அது ஒரு சிறிய விஷயம் அல்ல. நச்சுத்தன்மை உள்ள மேக்கப்பை அவள் விற்றுள்ளாள், சரியா? 188 00:10:32,299 --> 00:10:36,553 அது... அது மிகவும் ஆபத்தானது. அதற்கு விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என நினைக்கிறேன். 189 00:10:36,637 --> 00:10:38,388 -அடக் கடவுளே. உண்மையாக சொல்கிறீர்களா? -ஆம். 190 00:10:38,472 --> 00:10:40,974 பிறர் கஷ்டப்படும்போது அவள் எத்தனை பேருக்கு உதவியிருக்கிறாள் தெரியுமா, ஆனால் இப்போது 191 00:10:41,058 --> 00:10:42,935 அவள் கஷ்டப்படும்போது அவளுக்கு யாரும் உதவ விரும்பவில்லையா? 192 00:10:43,018 --> 00:10:44,937 -சரி, நீ அப்படி எடுத்துக்கொள்ள வேண்டாம். -எப்படி? 193 00:10:45,020 --> 00:10:47,147 மிகவும் உணர்ச்சிவசப்படுவது, அன்பே. அது என் கருத்துதான். 194 00:10:48,232 --> 00:10:50,150 -நீங்கள் எப்போதும் இப்படித்தான் செய்வீர்கள். -எப்படி செய்வேன்? 195 00:10:50,651 --> 00:10:53,111 -எதையும் விரும்புவதற்காக முட்டாளாக உணரவைப்பீர்கள். -அட. 196 00:10:53,195 --> 00:10:55,656 -நான் அப்படி எதுவும் செய்யவில்லை. -அதை விடுங்கள். 197 00:10:58,951 --> 00:10:59,952 சரி. 198 00:11:01,745 --> 00:11:03,372 நாம் போய் தூங்கலாமா? 199 00:11:04,623 --> 00:11:06,500 -கொஞ்சம் தூங்கு. -சரி. 200 00:11:09,336 --> 00:11:10,337 வா. 201 00:11:12,089 --> 00:11:14,466 நான் டிவி பார்க்கப் போகிறேன். நான் களைப்பாக இல்லை. 202 00:11:14,550 --> 00:11:17,052 தூங்கு. ஏற்கனவே நீ தூங்கும் நேரம் கடந்துவிட்டது. போகலாம் வா. 203 00:11:17,135 --> 00:11:20,264 -என் தூங்கும் நேரமா? -தாமதமாகிவிட்டது. என்னவோ. போகலாம். 204 00:11:20,347 --> 00:11:22,266 -இன்று சனிக்கிழமை. -நான் ஏற்கனவே சலுகை கொடுத்திருக்கிறேன். 205 00:11:22,349 --> 00:11:24,351 உன் அம்மா உன்னை இவ்வளவு நேரம் விழித்திருக்க அனுமதிக்க மாட்டார். 206 00:11:24,434 --> 00:11:27,312 -அவரைப் பற்றி பேசாதீர்கள். -பேசவில்லை. நீ எழுந்திருக்கிறாயா? 207 00:11:28,146 --> 00:11:29,940 -முடியாது. -நான் இதைச் செய்ய விரும்பவில்லை. 208 00:11:30,023 --> 00:11:32,192 எழுந்திரு. எனக்கு களைப்பாக உள்ளது. எழுந்திரு. 209 00:11:32,276 --> 00:11:35,737 உன்னை சோஃபாவில் அமர்ந்திருக்க அனுமதிக்க மாட்டேன். சரியா? அது சரியில்லை. நன்றி. 210 00:11:35,821 --> 00:11:37,823 கடவுளே. இது ஏன் இவ்வளவு கடினமாக உள்ளது? 211 00:11:41,869 --> 00:11:43,912 சரி, அதனால்... ஹேய். 212 00:11:45,205 --> 00:11:46,874 இது பிரச்சினையில்லை. யார் கவலைப்படுவார்கள்? 213 00:11:46,957 --> 00:11:50,335 நாம் இதைத் திருப்பிப் போட்டுவிடுவோம். 214 00:11:54,298 --> 00:11:56,800 பார்த்தாயா? அதாவது, 215 00:11:56,884 --> 00:11:59,052 -அங்கு இருப்பது பீட்ஸா கறை... -எனக்கு அக்கறை இல்லை. 216 00:12:00,262 --> 00:12:03,098 பார், உடல் தொடர்பான விஷயங்களை என்னுடன் பேச உனக்குப் பிடிக்காது என எனக்குத் தெரியும். 217 00:12:03,182 --> 00:12:04,933 -அப்பா. -ஆனால் மாதவிடாய் விபத்துகள் சாதாரணமானவை. 218 00:12:05,017 --> 00:12:06,018 பேசாதீர்கள். 219 00:12:06,101 --> 00:12:08,061 ஹைஸ்கூலில் நான் பழகிய பெண்ணுக்கு இது அடிக்கடி நடக்கும். 220 00:12:08,145 --> 00:12:09,980 வாயை மூடுங்கள்! வாயை மூடுங்கள், சரியா? 221 00:12:10,063 --> 00:12:12,900 இந்த வாரயிறுதியில் இங்கு வரவே நான் விரும்பவில்லை. அம்மாதான் போக சொன்னார். 222 00:12:16,403 --> 00:12:17,404 சரி, 223 00:12:18,071 --> 00:12:20,240 அம்மாவுடன் இருந்தால் வேறு என்ன வித்தியாசமாக செய்திருப்பாய்? 224 00:12:20,324 --> 00:12:23,327 எனக்கான மெத்தையில் படுத்து அம்மாவின் ஹீட்டிங் பேடை பயன்படுத்தியிருப்பேன். 225 00:12:24,494 --> 00:12:28,457 என்னிடம் ஹீட்டிங் பேட் இல்லை, ஆனால் நாமே ஒரு ஹீட்டிங் பேடை உருவாக்கலாம். 226 00:12:28,540 --> 00:12:30,125 -அடக் கடவுளே. -இல்லை. நான் பார்த்துக்கொள்கிறேன். 227 00:12:30,792 --> 00:12:31,960 இங்கேயே இரு. 228 00:12:32,920 --> 00:12:33,921 ஒரு நிமிடம். 229 00:12:47,768 --> 00:12:49,144 டாட்ஜர் அரங்கம் லாஸ் ஏஞ்சல்ஸ் 230 00:12:51,146 --> 00:12:54,066 ஹேய். நான் டவலை சூடுபடுத்தியிருக்கிறேன். ஹீட்டிங் பேட் போலவே இருக்கும். 231 00:12:54,149 --> 00:12:55,526 அது எனக்கு வேண்டாம். 232 00:12:56,026 --> 00:12:57,861 இதுவும் கண்டிப்பாக அதை போல வேலை செய்யும். 233 00:12:57,945 --> 00:13:00,489 -இது அதுபோல வேலை செய்யாது. -நீ இதை முயற்சி கூட செய்யவில்லை. 234 00:13:00,572 --> 00:13:02,407 நீங்கள் போகிறீர்களா? 235 00:13:05,035 --> 00:13:07,037 உனக்கு வேறு எதுவும் செய்ய வேண்டுமா? 236 00:13:11,583 --> 00:13:12,584 சரி. 237 00:13:14,586 --> 00:13:15,587 கேபிக்காக 238 00:13:43,282 --> 00:13:46,159 -நீ நன்றாக இருக்கிறாயா? -ஆம், தசைப்பிடிப்பு மட்டும் உள்ளது. 239 00:13:47,703 --> 00:13:51,164 -இவர்களிடம் ஹீட்டிங் பேட் உள்ளதா? -இல்லை, கண்டிப்பாக இல்லை. 240 00:13:59,590 --> 00:14:03,302 ஒன்று சொல்லவா? எனக்கு வேலை செய்யும் ஒன்று என்னிடம் உள்ளது. 241 00:14:03,385 --> 00:14:04,845 உனக்கு வேண்டுமென்றால் காட்டுகிறேன். 242 00:14:05,345 --> 00:14:06,346 உண்மையாகவா? 243 00:14:12,060 --> 00:14:13,437 அதுதான் உன் அறையா? 244 00:14:13,520 --> 00:14:16,481 அது என் அப்பாவின் அறை, ஆனால் நான் இங்கிருக்கும்போது அதைப் பயன்படுத்துவேன். 245 00:14:16,565 --> 00:14:18,066 அவர் சோஃபாவில் தூங்குவார். 246 00:14:19,234 --> 00:14:21,403 சுவற்றில் இருக்கும் முட்டாள்தனமான விஷயங்களைப் பார்க்காதீர்கள். 247 00:14:25,908 --> 00:14:29,036 நீ பார்ப்பாய். இது அழுத்தத்தைக் குறைக்கும். 248 00:14:31,622 --> 00:14:33,540 அடக் கடவுளே. அழுத்தம் குறைவதை உணர முடிகிறது. 249 00:14:34,124 --> 00:14:35,125 நல்லது. 250 00:14:43,175 --> 00:14:44,176 ஹாய். 251 00:14:44,259 --> 00:14:46,303 ஓ. ஹலோ. 252 00:14:46,386 --> 00:14:48,263 நான் இடையூறு செய்ய விரும்பவில்லை. நீங்கள் தொடரலாம். 253 00:14:49,181 --> 00:14:52,434 -அப்பா, இது கேரோலின். -ஹாய், கேரோலின். நான் விக்டர். 254 00:14:52,935 --> 00:14:55,020 ஹாய். நான்... 255 00:14:56,605 --> 00:14:57,814 அடக் கடவுளே. 256 00:14:58,482 --> 00:14:59,775 ஜோஷின் தோழியா? 257 00:14:59,858 --> 00:15:01,193 ஆம். 258 00:15:01,276 --> 00:15:03,862 அவரது பெயரை அடிக்கடி நான் மறந்துவிடுவேன். பரவாயில்லை. 259 00:15:03,946 --> 00:15:05,822 நான் பாத்ரூமில் இருக்கும் போது, இவர் அங்கு வந்தார். 260 00:15:05,906 --> 00:15:08,617 அவர் நடனத்தில் கற்றுக்கொண்ட இந்த விஷயத்தை எனக்கு காட்ட விரும்பினார், 261 00:15:08,700 --> 00:15:11,119 இது உண்மையில் தசைப்பிடிப்பிற்கு உதவுகிறது. 262 00:15:11,203 --> 00:15:14,248 அவரிடம் ஹீட்டிங் பேட் இல்லாததால் சூடான டவலைப் பயன்படுத்த சொன்னார். 263 00:15:16,375 --> 00:15:18,293 நான் அதை செய்திருக்கிறேன், அது வேலை செய்யும். 264 00:15:25,342 --> 00:15:26,885 நீங்கள் செய்வது கனிவாக உள்ளது. 265 00:15:26,969 --> 00:15:29,888 -நானும் உங்களுடன்... இணைந்துகொள்ளலாமா? -சரி. வாருங்கள். 266 00:15:29,972 --> 00:15:32,057 இது உங்கள் கீழ் முதுகிற்கு நல்லது. 267 00:15:32,140 --> 00:15:33,684 சரி, பார்ப்போம். 268 00:15:34,351 --> 00:15:35,602 -சரி. -அங்கு படுங்கள். 269 00:15:36,979 --> 00:15:39,231 ஓ, கடவுளே. ஆம், அப்படித்தான். 270 00:15:40,065 --> 00:15:42,401 உங்களுக்கு எவ்வளவு நாளாக ஜோஷைத் தெரியும்? 271 00:15:44,069 --> 00:15:46,655 கடந்த வாரம்தான் நாங்கள் பேசத் தொடங்கினோம். 272 00:15:47,155 --> 00:15:49,283 -பேசினீர்களா? -டெக்ஸ்ட் அனுப்புவோம். 273 00:15:49,366 --> 00:15:50,993 தொடர்ந்து டெக்ஸ்ட் அனுப்பப் போகிறீர்களா? 274 00:15:52,786 --> 00:15:54,872 உண்மையை சொல்ல வேண்டும் என்றால், வாய்ப்பு இல்லை. 275 00:16:02,421 --> 00:16:03,755 உடலுறவு மோசமாக இருந்ததா? 276 00:16:17,227 --> 00:16:18,228 ஹேய். 277 00:16:19,980 --> 00:16:22,357 சீக்கிரம் கிளம்புகிறாயா? நான் தாமதாக போக விரும்பவில்லை. 278 00:16:23,358 --> 00:16:24,651 கேபி? 279 00:16:24,735 --> 00:16:27,196 -கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. -சரி, நன்றி. 280 00:16:27,696 --> 00:16:28,822 ஒரு பத்து நிமிடத்தில். 281 00:16:49,092 --> 00:16:51,220 உன் புதிய ஷூக்கள் யார் வாங்கிக் கொடுத்தது? 282 00:16:52,304 --> 00:16:53,305 என்ன? 283 00:16:53,388 --> 00:16:55,849 அட. அந்த ஏர் ஜார்டன்கள். எப்படி கிடைத்தது? 284 00:16:56,433 --> 00:16:57,726 என் பொருட்களை ஆராய்ந்து பார்த்தீர்களா? 285 00:16:58,352 --> 00:17:00,729 புதிய ஷூக்களுடன் வாரம் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறாய், 286 00:17:00,812 --> 00:17:02,231 ஆனால் அவற்றை அணியவே இல்லை. 287 00:17:02,314 --> 00:17:04,148 என்ன நடக்கிறது? என்ன விஷயம்? 288 00:17:04,233 --> 00:17:05,733 ஒன்றுமில்லை. அவை என்னுடையவை. 289 00:17:06,609 --> 00:17:09,320 உன் அம்மா உனக்கு 120 டாலரில் ஷூ வாங்கித்தர மாட்டார் என எனக்குத் தெரியும். 290 00:17:09,404 --> 00:17:11,448 அவர் வாங்கித் தரவில்லை. அதனால் இது எப்படி கிடைத்தது? 291 00:17:11,531 --> 00:17:12,699 அவற்றை இரவல் வாங்கினேன், சரியா? 292 00:17:12,782 --> 00:17:15,661 சரி. அவற்றை இரவல் வாங்கினால் ஏன் இவ்வளவு கோபப்படுகிறாய்? 293 00:17:15,743 --> 00:17:16,828 -ஏனெனில். -ஏன்? 294 00:17:16,912 --> 00:17:18,121 நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். 295 00:17:18,664 --> 00:17:22,125 இல்லை. அது உண்மையில்லை. உன்னை நம்புகிறேன். 296 00:17:22,709 --> 00:17:25,212 ஆனால் நீ எப்போதும் உண்மை சொல்வாய் என நம்புகிறேன், சரியா? 297 00:17:28,882 --> 00:17:33,679 அவற்றை ஆட்ரியானாவிடமிருந்து வாங்கினேன், சரியா? அவற்றை திரும்பத் தரலாம் என்றிருந்தேன், சரியா? 298 00:17:33,762 --> 00:17:36,515 படமெடுத்த பிறகு அவற்றை அவளிடம் திரும்பத் தரலாம் என்றிருந்தேன். 299 00:17:36,598 --> 00:17:39,393 வின்சென்ட்டுக்காக அழகான ஒரு படம் எடுக்க நினைத்தேன். 300 00:17:41,603 --> 00:17:42,688 சரி. 301 00:17:44,857 --> 00:17:47,484 அட. உனக்கு புதிய ஷூக்கள் வேண்டும் என்று என்னிடம் கேட்க முடியாத அளவிற்கு 302 00:17:47,568 --> 00:17:49,194 நாம் தூரமாக இருக்கிறோமா, அன்பே? 303 00:17:49,278 --> 00:17:51,530 -இதை ஏன் உங்களை பற்றியதாக மாற்றுகிறீர்கள்? -இல்லை. இது உன்னை பற்றியது. 304 00:17:51,613 --> 00:17:52,656 உன் தோழியிடமிருந்து நீ திருடினாய். 305 00:17:52,739 --> 00:17:54,449 படமெடுத்த பிறகு அவற்றை திரும்ப தரலாம் என்றிருந்தேன். 306 00:17:54,533 --> 00:17:57,119 ஆம், ஆனால் அதுதான் மோசமானது. இல்லையா? அதுதான் மோசமானது. 307 00:17:57,202 --> 00:17:59,913 ஒரு பையனை ஈர்ப்பதற்காக ஷூ வாங்க விரும்பினாயா? 308 00:17:59,997 --> 00:18:01,206 அது வேடிக்கையானது. 309 00:18:01,290 --> 00:18:03,250 -உங்களுக்கு எதுவும் தெரியாது. -ஆம், எனக்கு எல்லாம் தெரியும். 310 00:18:03,333 --> 00:18:05,752 -நான் ஏற்கனவே உன்னைப் பற்றி... -ஆம், ஆம். எனக்குத் தெரியும். 311 00:18:05,836 --> 00:18:06,879 நான் கேள்விப்பட்டிருக்கிறேன். 312 00:18:06,962 --> 00:18:10,132 நான் மிகவும் அற்புதமானவள், மிகவும் கனிவானவள், அதனால் என்னை ஒரு ஆணுக்குப் பிடிக்கும். 313 00:18:10,215 --> 00:18:11,383 -ஆம். -ஆம், இல்லை. 314 00:18:11,466 --> 00:18:13,218 அதை மட்டும் நான் சொல்ல வரவில்லை. 315 00:18:13,302 --> 00:18:15,596 இந்த வாரயிறுதி முழுக்க மிகவும் தொந்தரவாக நடந்து கொண்டிருக்கிறாய், 316 00:18:15,679 --> 00:18:17,681 அத்துடன் நீ சிறிய திருடி என்பதையும் கண்டறிய வேண்டுமா? 317 00:18:17,764 --> 00:18:20,184 ஆம். குறைந்தது தனக்காக ஒரு இடத்தை கூட அமைத்துக்கொள்ள முடியாத 318 00:18:20,267 --> 00:18:22,519 ஒரு டிரைவராக ஆகவில்லை. 319 00:18:33,947 --> 00:18:36,074 என் வேலையை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். 320 00:18:36,992 --> 00:18:38,202 சொல்வது புரிகிறதா? 321 00:18:38,869 --> 00:18:40,579 மேலும் அதில் நான் சிறப்பானவனும் கூட. 322 00:18:42,122 --> 00:18:43,832 அத்துடன் நான் ஜோஷுடன் வசிப்பதற்கான ஒரே காரணம் 323 00:18:43,916 --> 00:18:46,418 உனக்குத் தேவையான அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். 324 00:18:49,713 --> 00:18:51,632 நீ என் வாழ்க்கையைப் பார்த்து அது சோகமானது என நினைக்கிறாய். 325 00:18:51,715 --> 00:18:53,967 இல்லை, மகளே. அது அப்படி இல்லை. 326 00:18:56,136 --> 00:18:58,639 ஏர் ஜோர்டன்கள் இருந்தால்தான் நல்ல வாழ்க்கை 327 00:18:58,722 --> 00:19:00,140 என்று நீ நினைத்தால்... 328 00:19:02,726 --> 00:19:04,937 வாழ்க்கை உன்னை மிக மோசமாக ஏமாற்றிவிடும். 329 00:19:07,022 --> 00:19:10,108 மகிழ்ச்சியாய் இருங்கள், சகோதரரே 330 00:19:10,192 --> 00:19:15,906 இன்று நாம் ஒருவரையொருவர் நேசிப்பதற்கு அவர் உயிர்த்தெழுந்ததுதான் காரணம் 331 00:19:16,448 --> 00:19:19,535 அவர் உயிர்த்தெழுந்தார் 332 00:19:19,618 --> 00:19:22,621 அவர் உயிர்த்தெழுந்தார் 333 00:19:22,704 --> 00:19:25,874 அவர் உயிர்த்தெழுந்தார் 334 00:19:25,958 --> 00:19:29,044 அல்லேலுயா 335 00:19:29,127 --> 00:19:32,339 அல்லேலுயா 336 00:19:32,422 --> 00:19:35,425 அல்லேலுயா 337 00:19:35,509 --> 00:19:38,637 அல்லேலுயா 338 00:19:38,720 --> 00:19:41,890 அவர் உயிர்த்தெழுந்தார் 339 00:19:41,974 --> 00:19:45,185 அவர் உயிர்த்தெழுந்தார் 340 00:19:45,269 --> 00:19:47,646 அவர் உயிர்த்தெழுந்தார் 341 00:19:47,729 --> 00:19:49,189 -எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டாயா? -ஆம். 342 00:19:49,273 --> 00:19:50,858 -நிச்சயமாகவா? -ஆம். 343 00:19:50,941 --> 00:19:51,942 சரி. 344 00:19:59,408 --> 00:20:01,618 -ஹேய், ஹேய், ஹேய். -ஹலோ. 345 00:20:01,702 --> 00:20:03,120 உங்கள் வாரயிறுதி எப்படி இருந்தது? 346 00:20:04,496 --> 00:20:07,541 ”ஹலோ” கிடையாதா? எதுவும் கிடையாது. 347 00:20:09,751 --> 00:20:11,545 ஆட்ரியானாவின் ஏர் ஜோர்டன்களை நான் திருடிவிட்டேன். 348 00:20:12,129 --> 00:20:13,881 -இந்த வாரயிறுதியா? -இல்லை, அதற்கு முன்னால். 349 00:20:14,923 --> 00:20:16,800 சரி, அதனால்தான். 350 00:20:16,884 --> 00:20:19,052 ஆனால் நான் சர்ச்சில் இருக்கும்போது, ஒரு திட்டம் போட்டேன். 351 00:20:19,136 --> 00:20:22,139 அவளுக்கு ஜோர்டன்களை வாங்கித் தர பணம் சேர்க்கும் வரை, உங்களுக்காக சிறிய 352 00:20:22,222 --> 00:20:24,600 சிறிய வேலைகளை செய்யவும் ஜெஸிக்காவை பார்த்துக்கொள்ளவும் முடியும். 353 00:20:24,683 --> 00:20:27,394 ஆம், இது நல்ல தொடக்கம்தான், ஆனால் அடுத்த மாதத்திற்கு உன்னை கிரவுண்ட் செய்கிறேன். 354 00:20:27,477 --> 00:20:29,229 கிரவுண்டா? யாரும் யாரையும் கிரவுண்ட் செய்யமுடியாது. 355 00:20:29,313 --> 00:20:31,231 நீ தானே குழந்தைகளை கிரவுண்ட் செய்வதை பற்றி எப்போதும் பேசுவாய். 356 00:20:31,315 --> 00:20:32,816 -இது கிடக்கட்டும். -ஹேய். 357 00:20:32,900 --> 00:20:35,360 இப்படியே தொடர்ந்து பேசினால், அது இரண்டு மாதங்களாகிவிடும். புரிகிறதா? 358 00:20:35,444 --> 00:20:37,446 சரி, இப்போது இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டீர்களா? 359 00:20:37,529 --> 00:20:39,531 நீங்கள் திருமணம் செய்துகொண்ட போது இதை செய்திருக்கலாம். 360 00:20:39,615 --> 00:20:41,033 -இரண்டு மாதங்கள்! -கேபி. 361 00:20:41,116 --> 00:20:43,911 -இதெல்லாம் எங்கிருந்து வருகிறது? -உங்களிடமிருந்து இருக்கலாம். 362 00:20:43,994 --> 00:20:46,788 நீங்கள் இருவருமே சிறப்பானவர்கள். நீங்கள் திருமணமான ஒருவரை டேட்டிங் செய்கிறீர்கள். 363 00:20:46,872 --> 00:20:49,208 உங்கள் வீட்டில் யாரென்றே தெரியாத ஒரு பெண் வசிக்கிறாள். 364 00:20:49,291 --> 00:20:52,211 உண்மையாக. உங்கள் இருவருக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என தெரியவில்லை. 365 00:20:54,296 --> 00:20:55,923 -அவள் எனக்கான பெண் கிடையாது. -ரிச்சர்டு... 366 00:20:56,006 --> 00:20:58,217 -அவர் கிட்டத்த விவாகரத்து வாங்கிவிட்டார்... -அவள் ஜோஷின் காதலி. 367 00:20:58,300 --> 00:21:00,260 -பெண்ணை சொந்தமாக வைத்திருக்க முடியாது... -ஏன் என்று தெரியவில்லை... 368 00:21:00,344 --> 00:21:02,513 நீ உன் நிலையை என்னிடம் விளக்க வேண்டியதில்லை. 369 00:21:04,056 --> 00:21:05,849 அவள் ஏன் நம்மை இப்படி செய்ய வைத்துவிட்டாள்? 370 00:21:05,933 --> 00:21:07,392 -உன் மகள். -அவள் உங்கள் மகள்தான். 371 00:21:07,476 --> 00:21:09,895 -நிச்சயமாகவா? -ஆம், அவள் உங்கள் மகள்தான். 372 00:21:13,357 --> 00:21:15,067 நாம் இது அனைத்தையும் கெடுத்துவிட்டோமா? 373 00:21:15,943 --> 00:21:18,237 -எல்லாவற்றையும் இல்லை. -நிச்சயமாகவா? 374 00:21:18,320 --> 00:21:19,321 சிலவற்றை. 375 00:21:20,239 --> 00:21:23,492 -பெரும்பாலானவர்களை விட நாம் பரவாயில்லை. -நம் பெற்றோரைவிட சிறப்பானவர்கள். 376 00:21:23,575 --> 00:21:25,077 -உன் பெற்றோரைவிட சிறப்பானவர்கள். -ஹேய். 377 00:21:25,160 --> 00:21:27,037 என்ன? ஏதேனும் சொன்னாயா? 378 00:21:27,120 --> 00:21:29,248 -ஏதோ எனக்குக் கேட்டது. -இல்லை. அது என் உச்சரிப்பு. 379 00:21:32,876 --> 00:21:35,212 -கேள், நான்... ஆம். -நீ இங்கேயே இருக்க நான் நினைக்கவில்லை. போ. 380 00:21:35,295 --> 00:21:37,381 பார்த்து இரு. உன்னை இரண்டு வாரங்களில் சந்திக்கிறேன். 381 00:21:37,464 --> 00:21:38,674 சரி. 382 00:22:57,878 --> 00:22:59,880 நரேஷ் குமார் ராமலிங்கம்