1 00:01:20,998 --> 00:01:21,999 ஜோஷ். 2 00:01:23,625 --> 00:01:24,626 நான்தான்? 3 00:01:26,003 --> 00:01:27,462 நீ இங்கு என்ன செய்கிறாய்? 4 00:01:28,213 --> 00:01:29,381 என் அம்மாவைப் பார்க்க வந்துள்ளேன். 5 00:01:30,090 --> 00:01:32,718 எனக்குத் தெரியும். உள்ளே வா. 6 00:01:36,638 --> 00:01:37,890 நாம் இதுவரை சந்தித்ததில்லை. 7 00:01:39,183 --> 00:01:41,810 இல்லை. அதாவது படங்களில் உன்னை பார்த்திருக்கிறேன், அத்துடன் உன் அம்மா 8 00:01:41,894 --> 00:01:43,270 உன்னை பற்றி நிறைய கூறியிருக்கிறார். 9 00:01:43,353 --> 00:01:44,980 -உனக்கு காஃபி வேண்டுமா? -இல்லை, பரவாயில்லை. 10 00:01:45,063 --> 00:01:46,190 உட்காரு. 11 00:01:46,690 --> 00:01:48,734 அதில் உட்காராதே. அது உடைந்துள்ளது. 12 00:01:48,817 --> 00:01:51,069 எது உடைந்துள்ளது என எனக்குத் தெரியும், நன்றி. 13 00:01:53,405 --> 00:01:56,867 ஒன்று என் இதயத்திற்காக, மற்றொன்று என் புரோஸ்டேட் கேன்சருக்காக. 14 00:01:59,036 --> 00:02:00,329 நான் வருந்துகிறேன். 15 00:02:01,038 --> 00:02:03,332 பரவாயில்லை. அது அந்தளவிற்கு மோசமில்லை. 16 00:02:03,916 --> 00:02:05,334 அது உடலுறவு கொள்வதை பாதிக்கவில்லை. 17 00:02:06,001 --> 00:02:07,002 அற்புதம். 18 00:02:07,628 --> 00:02:09,253 ஒருவழியாக உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. 19 00:02:10,047 --> 00:02:11,381 ரூத் என்னை பற்றி என்ன சொல்லியிருக்கிறாள்? 20 00:02:12,090 --> 00:02:13,467 ஒன்றுமில்லை. 21 00:02:16,386 --> 00:02:18,514 வேடிக்கையாக உள்ளது. அவள் அப்படித்தான். 22 00:02:18,597 --> 00:02:20,474 அவர் அப்படியில்லை. 23 00:02:20,557 --> 00:02:22,434 நிச்சயமாக. உனக்கு அவளைத் தெரியுமே. 24 00:02:22,518 --> 00:02:23,560 தெரியுமென்று நினைத்தேன். 25 00:02:24,978 --> 00:02:26,605 ஏன் இவ்வளவு சீக்கிரமாக வந்தாய்? 26 00:02:26,688 --> 00:02:28,982 நான் டிராஃபிக்கில் ஓட்ட விரும்பவில்லை. 27 00:02:29,566 --> 00:02:31,985 சரி. நான் போய் தயாராகிறேன். 28 00:02:34,446 --> 00:02:36,031 அவள் போவதைப் பார். 29 00:02:45,123 --> 00:02:47,334 ஏன் நீ மெதுவாக ஓட்டுகிறாய்? 30 00:02:50,170 --> 00:02:53,966 எனக்கு ஒரு சில முறை பேனிக் அட்டாக் வந்தது என்று உங்களிடம் கூறியிருந்தேன். 31 00:02:54,049 --> 00:02:55,217 நீ நன்றாக இருந்ததாக நினைத்தேன். 32 00:02:55,300 --> 00:02:57,469 நன்றாக உள்ளேன். இது நன்றாக இருக்கும் நான்தான். ஆனால்... 33 00:02:57,553 --> 00:02:59,596 சில விஷயங்கள் என்னை கூடுதலாக பதற்றம் அடையச் செய்கின்றன. 34 00:02:59,680 --> 00:03:00,931 நெடுஞ்சாலையில் வண்டி ஓட்டுவது போல, 35 00:03:01,014 --> 00:03:02,724 உண்மையிலேயே இது ஆபத்தான விஷயம்தான். 36 00:03:02,808 --> 00:03:04,685 நெடுஞ்சாலையில் ஓட்டும் அனைவருமே பதற்றமாக தான் இருக்கணும். 37 00:03:04,768 --> 00:03:06,603 -இது நாம் அனைவரும் பழக்கப்பட்டது. -சரி. 38 00:03:07,980 --> 00:03:10,983 நீ எவ்வளவு மெதுவாக ஓட்டினாலும் பிரச்சினை இல்லை, ஏனெனில் நீ என் வீட்டிற்கு 39 00:03:11,066 --> 00:03:13,694 வெகு சீக்கிரமாகவே வந்துவிட்டாய். 40 00:03:16,238 --> 00:03:20,075 சரி, நீங்களும் லேரியும் எப்படி சந்தித்தீர்கள்? 41 00:03:20,158 --> 00:03:23,370 நீ இதைத்தான் கேட்கிறாய் என்றால் இது ஒன்றும் தீவிரமானது இல்லை. 42 00:03:23,453 --> 00:03:25,455 அதாவது, எவ்வளவு காலமாக டேட்டிங் செய்கிறீர்கள்? 43 00:03:27,249 --> 00:03:28,250 சுமார் ஒரு வருடம் இருக்கும். 44 00:03:28,333 --> 00:03:29,334 என்ன? 45 00:03:29,877 --> 00:03:31,545 இதை மிகப்பெரிய விஷயமாக மாற்றாதே. 46 00:03:32,296 --> 00:03:35,549 நம்ப முடியவில்லை. நாம் பொதுவாக ஒருவருக்கொருவர் விஷயங்களைக் கூறுவோம். 47 00:03:35,632 --> 00:03:37,301 நீ என்னிடம் எல்லாவற்றையும் சொல்வதில்லை. 48 00:03:37,384 --> 00:03:38,594 நான் உங்களிடம் நிறைய கூறுவேன். 49 00:03:39,636 --> 00:03:41,138 ஒரு வருடம். 50 00:03:41,221 --> 00:03:44,516 என்ன, நீங்கள் அவரை கடந்த அக்டோபரில் காதலிக்கத் தொடங்கினீர்களா? 51 00:03:44,600 --> 00:03:46,727 -ஆம். நீ அப்போதுதான் மேகனிடமிருந்து பிரிந்தாய்... -சரி. 52 00:03:46,810 --> 00:03:48,395 ...அதனால் நீ மிகவும் மோசமாக இருந்தாய். 53 00:03:48,478 --> 00:03:51,148 நீ கொஞ்சம் உறுதியாகும் வரை காத்திருக்க முடிவு செய்தேன். 54 00:03:51,231 --> 00:03:53,358 ஒரு வருடம் ஆகிவிட்டது. நான் உறுதியாக இருக்கிறேனா? 55 00:03:53,942 --> 00:03:57,362 பிறர் மகிழ்ச்சியாக இருந்தால் நீ சகஜமாக இருக்க மாட்டாய் என உனக்குத் தெரியும். 56 00:03:57,446 --> 00:03:58,864 எனக்கு அது தெரியாது. 57 00:03:59,615 --> 00:04:03,827 அதாவது, யாரும் சகஜமாக இருக்க மாட்டோம், ஆனால் நீ கொஞ்சம் அதிகமாக அப்படி இருப்பாய். 58 00:04:05,329 --> 00:04:06,330 அற்புதம். 59 00:04:08,332 --> 00:04:10,876 பார், உன் சகோதரி ஆரனைத் திருமணம் செய்யும்போது நீ எப்படி இருந்தாய்? 60 00:04:10,959 --> 00:04:13,670 -அவளுக்காக சந்தோஷப்பட்டேன். -அவள் இன்னும் சிறப்பாக இருக்கலாம் என நினைத்தாய். 61 00:04:13,754 --> 00:04:14,922 அது... 62 00:04:15,005 --> 00:04:17,382 ஆனால் நீ ஏன் ஆரனை வெறுக்கிறாய் எனத் தெரியவில்லை. 63 00:04:17,466 --> 00:04:18,884 நான் ஆரனை வெறுக்கவில்லை. அவன் பரவாயில்லை. 64 00:04:18,966 --> 00:04:20,844 பரவாயில்லை என்பதில் என்ன சிக்கல்? 65 00:04:20,928 --> 00:04:21,928 ஒன்றுமில்லை. 66 00:04:22,971 --> 00:04:25,807 அவன் மத ஈடுபாடு உடையவன் என்பதால் என நினைக்கிறேன். நீ யூதர்களை வெறுப்பவன். 67 00:04:26,934 --> 00:04:28,018 நான் பாதி யூதன். 68 00:04:28,101 --> 00:04:29,353 நீ யூதர்களை பாதி வெறுப்பவன். 69 00:04:29,436 --> 00:04:31,396 அது ஒரு மோசமான குற்றச்சாட்டு. 70 00:04:31,480 --> 00:04:34,024 -மிகவும் உணர்ச்சிவசப்படாதே. -நான் மிகவும் உணர்ச்சிவசப்படவில்லை. 71 00:04:34,107 --> 00:04:38,946 யூதர்களை வெறுப்பவன் என்று இல்லாமல் என்னால் மதத்தை விமர்சிக்க முடியும். 72 00:04:40,322 --> 00:04:43,492 ஆம், நான் யூதனாக இருப்பதில் பெருமைகொள்கிறேன். 73 00:04:44,117 --> 00:04:45,285 -அப்படியா? -ஆம். 74 00:04:45,369 --> 00:04:46,370 எப்படி? 75 00:04:46,870 --> 00:04:49,164 -"எப்படி?” -ஆம். இதை நான் கேட்க வேண்டும். 76 00:04:49,248 --> 00:04:51,124 யூதனாக இருப்பதில் நீ எப்படி பெருமைகொள்கிறாய்? 77 00:04:51,208 --> 00:04:52,626 நான்... 78 00:04:54,169 --> 00:04:58,924 பாப் டிலன், கோயன் சகோதரர்கள், ரூத் பேடர் கின்ஸ்பர்க்கை மற்றும் பிரிஸ்கெட் மற்றும் சிமெஸ்ஸை 79 00:04:59,007 --> 00:05:00,843 -நினைத்து பெருமைகொள்கிறேன். -நிறுத்து. 80 00:05:00,926 --> 00:05:02,928 -நீ வேடிக்கையாக பேசுகிறாய். -சரி, அது முக்கியம் இல்லை. 81 00:05:03,011 --> 00:05:05,055 பெத் மத ஈடுபாடு கொண்டதால் எனக்கு எதுவும் பிரச்சினை இல்லை, 82 00:05:05,138 --> 00:05:06,765 அவள் மிகவும் கட்டுப்படுத்தக்கூடியவள் என்பதால்தான். 83 00:05:06,849 --> 00:05:08,141 இதை பல முறை கூறியுள்ளேன். 84 00:05:08,225 --> 00:05:09,935 அவள் மத ஈடுபாடுள்ளவரை திருமணம் செய்துள்ளாள் 85 00:05:10,018 --> 00:05:12,437 ஏனெனில் அது அவள் கட்டுப்பாட்டில் இருக்க உதவும். 86 00:05:12,521 --> 00:05:14,940 ஆனால் உன்னால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் உண்மை, 87 00:05:15,023 --> 00:05:18,861 அதனால்தான் அவள்... எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறாள். 88 00:05:20,445 --> 00:05:22,865 அவள்தான் மகிழ்ச்சியற்றவள் என உறுதியாக கூறுகிறாயா? 89 00:05:25,909 --> 00:05:28,245 வண்டியை எங்காவது நிறுத்தலாமா? நான் சிறுநீர் கழிக்க வேண்டும். 90 00:05:28,328 --> 00:05:30,831 -அங்கு போகும் வரை காத்திருக்க முடியுமா? -நாம் பாதிதூரம்தான் வந்துள்ளோம். 91 00:05:30,914 --> 00:05:32,541 அது ஏனெனில் ஆரன், வலென்ஸியாவுக்கு 92 00:05:32,624 --> 00:05:34,459 -குடிபெயர்ந்ததால்தான். -அடக் கடவுளே. 93 00:05:34,543 --> 00:05:37,129 நீ வேகமாக ஓட்டியிருந்தால் இந்நேரம் நாம் அங்கு சென்றிருப்போம். 94 00:06:16,126 --> 00:06:18,045 இப்போதுதான் நன்றாக உணர்கிறேன். 95 00:06:18,128 --> 00:06:19,129 நல்லது. 96 00:06:20,923 --> 00:06:23,383 சாராவுக்கு என்ன வாங்க வேண்டும் என்று எலிசபெத் உன்னிடம் சொன்னாளா? 97 00:06:23,467 --> 00:06:24,468 ஆம். 98 00:06:25,135 --> 00:06:28,347 என்னிடமும் சொன்னாள். அதை எங்கு வாங்க வேண்டும் என்றுகூட சொன்னாள். 99 00:06:28,430 --> 00:06:30,807 பரிசைப் பிரிப்பதுதான் வேடிக்கையான விஷயம் என்று நினைத்தேன். 100 00:06:30,891 --> 00:06:33,227 ஆம், அதனால்தான் அவள் அனைத்தையும் கட்டுப்படுத்த நினைப்பவள் என்று கூறினேன். 101 00:06:33,310 --> 00:06:35,854 நீ சொல்வதில் தவறில்லை. 102 00:06:41,902 --> 00:06:43,529 நீங்கள் உறவுமுறையில் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. 103 00:06:44,446 --> 00:06:45,614 நன்றி. 104 00:06:45,697 --> 00:06:47,115 அது, கொஞ்ச நாள் ஆகிவிட்டது. 105 00:06:47,950 --> 00:06:49,785 அந்தளவு நீண்ட நாட்கள் ஆகவில்லை. 106 00:06:49,868 --> 00:06:51,870 அதாவது நாளாகிவிட்டது. அதனால் என்ன? 107 00:06:53,247 --> 00:06:54,665 நீ சொல்வது சரிதான். 108 00:06:56,959 --> 00:06:58,585 ஆண்களிடம் எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததில்லை. 109 00:06:59,878 --> 00:07:00,879 நான் அப்படி சொல்லவில்லை. 110 00:07:01,588 --> 00:07:04,091 இல்லை, அப்படித்தான். மிகவும் துரதிர்ஷ்டம். 111 00:07:06,468 --> 00:07:09,680 அப்படித்தான் இருந்துள்ளேன். அப்படியென்றால் என்ன அர்த்தம்? 112 00:07:09,763 --> 00:07:13,141 எனக்குத் தெரியவில்லை. அது அதிர்ஷ்டமா அல்லது உங்கள் தேர்வுகளா? 113 00:07:16,395 --> 00:07:18,939 உன் அப்பாவை சந்திக்கும்போது அவர் வித்தியாசமாக இருந்தார். 114 00:07:19,022 --> 00:07:20,983 பின்னர் இருந்த பிரச்சினைகள் தொடக்கத்தில் அவரிடம் இல்லை. 115 00:07:21,066 --> 00:07:23,861 அல்லது அவரிடம் இருந்து நீங்கள் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம். 116 00:07:23,944 --> 00:07:26,405 நீ அவர் இருந்ததைவிட மோசமாக நினைவில் வைத்திருக்கிறாய். 117 00:07:26,488 --> 00:07:27,739 சரி. 118 00:07:28,699 --> 00:07:30,033 அவர் உன்னை அடித்ததே இல்லை. 119 00:07:30,117 --> 00:07:32,744 அது அடிப்பது பற்றிய உங்கள் விளக்கத்தைப் பொறுத்தது. 120 00:07:32,828 --> 00:07:34,454 நீ ஆபத்தில் இருந்ததில்லை. 121 00:07:34,538 --> 00:07:37,082 -நாம் உறுதியான ஆபத்தில் இருந்தோம். -எப்போது? 122 00:07:37,165 --> 00:07:38,750 அவர் கார் ஓட்டும் நேரம் போதுமா? 123 00:07:38,834 --> 00:07:40,460 நான் ஏன் பதட்டமாக ஓட்டுகிறேன் என்று நினைக்கிறீர்கள்? 124 00:07:40,544 --> 00:07:42,546 நீ அந்த ஒருமுறை நாம் செல்லும்போது... 125 00:07:42,629 --> 00:07:44,173 இல்லை, பல, பல முறை. 126 00:07:44,256 --> 00:07:46,258 அல்லது ஒருமுறை கிட்டத்தட்ட நம் வீட்டை எரித்தது போதுமா? 127 00:07:46,341 --> 00:07:48,886 -அவர் கிட்டத்தட்ட வீட்டை எரித்துவிடவில்லை. -தீயணைப்பு வண்டி வந்தது. 128 00:07:48,969 --> 00:07:51,013 அவர்கள் தங்களது ஹோஸை பயன்படுத்தினர். 129 00:07:52,556 --> 00:07:53,557 சும்மா சொல்கிறேன். 130 00:07:54,391 --> 00:07:56,310 நீங்கள்தான் அப்பாவை தேர்வுசெய்தீர்கள், நானில்லை. 131 00:07:56,393 --> 00:07:59,229 அதனால், நான்தான் துரதிர்ஷ்டசாலியாக இருக்கக்கூடும். 132 00:08:03,066 --> 00:08:05,444 அது என்னிடம் கூறக்கூடிய மிகவும் மோசமான விஷயம். 133 00:08:09,364 --> 00:08:10,824 தன் மகன் அவனுடைய பரிதாபமான வாழ்க்கைக்கு 134 00:08:10,908 --> 00:08:13,827 தான்தான் காரணம் என்று கூறுவது எப்படி இருக்கும் என தெரியுமா? 135 00:08:13,911 --> 00:08:17,247 நான் பரிதாபமாக இல்லை. நான் அப்படி சொல்லவில்லை. 136 00:08:17,331 --> 00:08:19,541 வேண்டுமென்று சொல்லவில்லை என்றாலும், அதைத்தான் சொன்னாய். 137 00:08:41,063 --> 00:08:43,023 -அதை நான்... -வேண்டாம், பரவாயில்லை. 138 00:08:46,443 --> 00:08:47,528 ஹலோ? 139 00:08:50,739 --> 00:08:52,324 ஹலோ? 140 00:08:52,407 --> 00:08:54,243 -அம்மா? -ஹலோ. 141 00:08:54,326 --> 00:08:56,495 -ஹேய்! -ஹாய். 142 00:08:56,578 --> 00:08:57,746 இந்தா. 143 00:08:58,830 --> 00:09:00,666 -இந்தா. -நன்றி. 144 00:09:00,749 --> 00:09:01,750 நன்றி. 145 00:09:01,834 --> 00:09:04,670 நான் கேட்டதையே சாராவுக்கு வாங்கியுள்ளீர்கள். 146 00:09:04,753 --> 00:09:05,754 ஆம், நீதான் கூறினாய். 147 00:09:05,838 --> 00:09:08,924 ஆம். என்ன வாங்க வேண்டும் என கூறினால் சில நேரம் பிறர் கோபப்படுகின்றனர். 148 00:09:09,007 --> 00:09:10,008 -அப்படியா? -இல்லை. 149 00:09:10,092 --> 00:09:11,927 நீ கேட்டதை வாங்கி வருவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி... 150 00:09:12,010 --> 00:09:13,053 -பன்ச் பகி! -சரி. 151 00:09:13,136 --> 00:09:14,888 -டேவிட்! -பன்ச் பகி என்றால் என்ன? 152 00:09:15,556 --> 00:09:17,140 அவன் விளையாடும் விளையாட்டு அது. 153 00:09:17,224 --> 00:09:18,433 -அது விளையாட்டா? -ஆம். 154 00:09:18,517 --> 00:09:22,104 அதன் விதிகள் கூட எனக்குத் தெரியாது, ஆனால் அது வேடிக்கையாக இருப்பதாக நினைக்கிறான். 155 00:09:22,187 --> 00:09:23,689 -அது ஏதோவொன்றுதான். -சரி. 156 00:09:23,772 --> 00:09:24,898 -அது ஓன்றுமில்லாமல் இல்லை. -சரி. 157 00:09:24,982 --> 00:09:26,233 -ஹேய். -ஹேய். 158 00:09:26,316 --> 00:09:27,818 -ஹலோ. -ஹேய். ஹாய். 159 00:09:28,610 --> 00:09:30,404 -உங்கள் தலைமுடி எனக்கு பிடித்திருக்கிறது. -ஹேய். 160 00:09:30,487 --> 00:09:31,488 திருமதி. நோவர்? 161 00:09:31,572 --> 00:09:33,949 -இது என் வழக்கமான ஹேர் ஸ்டைல்தான். -யாரோ வெளியில் அழுகிறார்கள். 162 00:09:34,032 --> 00:09:36,201 -அவர்கள் பன்ச் பகியில் தோற்றிருக்கலாம். -அடக் கடவுளே. 163 00:09:37,160 --> 00:09:38,495 மன்னிக்கவும், ஆபி. 164 00:09:38,579 --> 00:09:41,039 அம்மா, உங்களால் முடிந்தால் க்ரூடிட்டேவை 165 00:09:41,123 --> 00:09:43,083 எடுத்து வைக்கிறீர்களா, அது உதவியாக இருக்குமே? 166 00:09:44,209 --> 00:09:45,627 என்னிடம் காட்டுகிறாயா? 167 00:09:46,712 --> 00:09:49,047 -எப்படி இருக்கிறீர்கள்? -நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? 168 00:09:49,131 --> 00:09:50,299 பெரிதாக ஒன்றுமில்லை. 169 00:09:50,382 --> 00:09:54,386 இப்போதுதான் புதிய கார் வாங்கினேன். வரும்போது பார்த்திருப்பீர்கள். 170 00:09:56,054 --> 00:09:58,182 பாதையில் இருந்தது. பச்சைநிற சுபாரு. 171 00:09:58,265 --> 00:10:02,186 அருமை. மன்னிக்கவும், நான் கார்களை அவ்வளவாக கவனிக்க மாட்டேன். 172 00:10:02,269 --> 00:10:04,021 வண்டி ஓட்டும்போது கவனிப்பேன், ஆனால்... 173 00:10:04,605 --> 00:10:07,191 ஆம். அதை வந்து பார்க்கிறீர்களா? 174 00:10:07,774 --> 00:10:10,068 -சரி, நிச்சயமாக. -நிச்சயமாகவா? நீங்கள் வர வேண்டிய கட்டாயம் இல்லை. 175 00:10:10,152 --> 00:10:12,029 -இல்லை, நான் பார்க்கிறேன். -இல்லை, பரவாயில்லை. 176 00:10:13,197 --> 00:10:14,990 -வெளியே போகும்போது அதைப் பார்க்கிறேன். -நல்லது. 177 00:10:15,073 --> 00:10:17,326 -அதை திறந்துகாட்ட வேண்டுமெனில் என்னிடம் கூறுங்கள். -சரி. 178 00:10:17,409 --> 00:10:18,827 நல்லது. 179 00:10:18,911 --> 00:10:20,204 ஆரன்! 180 00:10:21,288 --> 00:10:22,456 -நான் போக வேண்டும். -சரி. 181 00:10:28,253 --> 00:10:29,421 எனக்கு காஸ்ட்கோ ஹம்மஸ் பிடிக்கும். 182 00:10:29,505 --> 00:10:31,882 -ஜோஷ். -என்ன? எனக்கு பிடிக்கும். 183 00:10:35,427 --> 00:10:38,972 அதை அவன் எவ்வளவு நேரம் விளையாட விடுகிறார்கள் என்று பார்த்தீர்களா? இது சரியில்லை. 184 00:10:39,056 --> 00:10:41,517 அவன் கண்களைப் பார்த்தீர்களா? பயமுறுத்துவது போல இருக்கிறது. 185 00:10:41,600 --> 00:10:44,811 நீ அவன் வயதில் இருந்த போது நீயும் நிறைய வீடியோ கேம்கள் விளையாடினாய். 186 00:10:44,895 --> 00:10:47,648 அந்த ஸ்கிரீன் முன்னாலேயே பல மணிநேரம் உட்காந்திருப்பாய். 187 00:10:48,232 --> 00:10:49,525 நீ நன்றாகத்தான் இருக்கிறாய். 188 00:10:49,608 --> 00:10:50,609 அப்படியா? 189 00:10:50,692 --> 00:10:52,569 -முடித்து விட்டாயா? -என்ன? நான் அவனுக்காக கவலைப்படுகிறேன். 190 00:10:52,653 --> 00:10:54,279 -இல்லை. -எதைவைத்து அதை சொல்கிறீர்கள்? 191 00:10:54,363 --> 00:10:56,031 நீ எப்போதும் டேவிட் பற்றி ஏதாவது குறை சொல்கிறாய். 192 00:10:56,114 --> 00:10:57,366 நான் டேவிட் பற்றி குறை சொல்லவில்லை. 193 00:10:57,449 --> 00:10:59,159 -அவன் மோசமானவன். -அவனுக்கு ஏழு வயதுதான் ஆகிறது. 194 00:10:59,243 --> 00:11:01,411 ஆம், ஆனால் ஏழு வயதிலும் ஒருவன் மோசமானவனாக இருக்கலாம். 195 00:11:01,495 --> 00:11:03,372 அதனால் அவன் மோசமானவனாகவே இருப்பான் என்று அர்த்தம் இல்லை. 196 00:11:03,455 --> 00:11:06,542 இருந்தாலும் அதை டேவிட் பற்றி சொல்ல மாட்டேன், அதுவும் அவர்கள்... 197 00:11:06,625 --> 00:11:08,961 -அவனை தொடர்ந்து விளையாடவிட்டால்... -இந்த தக்காளிகள் கெட்டுவிட்டன. 198 00:11:28,063 --> 00:11:29,857 கொல்லையில் ஆந்தை உள்ளதா என்ன? 199 00:11:29,940 --> 00:11:30,941 -ஆம்! -இதோ உள்ளது. 200 00:11:31,024 --> 00:11:32,901 -இந்த ஆந்தையை ஏதாவது செய்ய வேண்டும். -ஆம். 201 00:11:32,985 --> 00:11:35,904 இரவில் எனக்கு பகல் இருந்தாலும் நான் பகலில் விழித்திருக்கிறேன். 202 00:11:35,988 --> 00:11:39,366 எனக்குத் தெரியும். போன முறை நாம் ஆந்தை பற்றி பேசினோம், 203 00:11:39,449 --> 00:11:42,786 பகலில் அவை தூங்கும், இரவில் அவை வேட்டையாடும். 204 00:11:43,412 --> 00:11:45,664 ஆம், ஆனால்... 205 00:11:46,790 --> 00:11:49,042 எனக்கு வேட்டையாட வேண்டும். நான் பறக்க வேண்டும், 206 00:11:49,126 --> 00:11:50,794 டின்னருக்கு நான் எலியை வேட்டையாட வேண்டும். 207 00:11:50,878 --> 00:11:52,296 -இப்போதே பறக்க வேண்டுமா? -ஆம். 208 00:11:52,379 --> 00:11:53,755 சரி. தயாரா? வா போகலாம். 209 00:11:54,339 --> 00:11:56,800 சரி. இவள் பறக்கிறாள். 210 00:11:56,884 --> 00:12:01,847 இவள் புல்வெளி மீது பறக்கிறாள். இவள் எலியைத் தேடுகிறாள். 211 00:12:01,930 --> 00:12:03,432 -அதோ உள்ளது! அந்த பக்கம்! -எந்த பக்கம்? 212 00:12:03,515 --> 00:12:05,517 -உள்ளே. -உள்ளே. இதோ போகலாம். 213 00:12:06,393 --> 00:12:07,394 சரி. எந்த பக்கம்? 214 00:12:07,477 --> 00:12:08,937 -மேலே. -இங்கேயே? 215 00:12:09,021 --> 00:12:10,063 -ஆம். -சரி. 216 00:12:11,648 --> 00:12:14,234 இவள் இறங்கிவிட்டாள். 217 00:12:15,819 --> 00:12:17,279 எலியை பிடிக்க போகிறாயா? 218 00:12:17,362 --> 00:12:18,488 பிடித்துவிட்டேன். 219 00:12:18,572 --> 00:12:20,949 இப்போது டின்னருக்கு எலியை சாப்பிட வேண்டிய நேரம். 220 00:12:21,033 --> 00:12:22,534 சரி, இப்போது டின்னருக்கான நேரம். 221 00:12:25,370 --> 00:12:26,371 எப்படி இருந்தது? 222 00:12:26,872 --> 00:12:30,042 நன்றாக இருந்தது, ஆனால் ஆந்தை ஏன் எலியை சாப்பிட வேண்டும்? 223 00:12:30,125 --> 00:12:31,585 ஏனெனில் அது பசியாக இருந்திருக்கும். 224 00:12:31,668 --> 00:12:32,920 ஏன்? 225 00:12:33,003 --> 00:12:34,963 உனக்குப் பசிக்கும் அதே காரணத்தால்தான். 226 00:12:35,047 --> 00:12:37,799 வாழ்வதற்கு நாம் சாப்பிட வேண்டும். நம் உடல் உணவால் ஆனது. 227 00:12:37,883 --> 00:12:39,092 ஏன்? 228 00:12:39,176 --> 00:12:44,348 ஏனெனில் உணவில் ஊட்டச்சத்துகளும் புரதங்களும் உள்ளன. 229 00:12:44,431 --> 00:12:45,724 -ஏன்? -ஏன்? 230 00:12:46,600 --> 00:12:47,976 இது ஒரு நல்ல கேள்வி. 231 00:12:48,060 --> 00:12:50,687 ஏனெனில் கடவுள் அப்படித்தான் உலகை படைத்தாரா? 232 00:12:54,650 --> 00:12:55,776 இதை எங்கு நீ கேட்டாய்? 233 00:12:55,859 --> 00:12:56,860 அப்படியா? 234 00:12:57,903 --> 00:13:01,240 கடவுள் எப்படி ஏழு நாட்களில் உலகை படைத்தார் எனும் கதையை உன்னிடம் கூறினார்களா? 235 00:13:01,323 --> 00:13:02,950 அது கதை இல்லை. 236 00:13:03,534 --> 00:13:05,118 -இல்லையா? -இல்லை! 237 00:13:05,202 --> 00:13:07,162 -இது நகைச்சுவையாக உள்ளதா? -ஆம். 238 00:13:07,246 --> 00:13:09,540 சரி, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கவா? நீ கடவுளை பார்த்திருக்கிறாயா? 239 00:13:09,623 --> 00:13:10,707 -ஆம். -பார்த்திருக்கிறாயா? 240 00:13:10,791 --> 00:13:12,167 ஆம். நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? 241 00:13:12,668 --> 00:13:13,794 இல்லை. 242 00:13:13,877 --> 00:13:14,878 ஏன்? 243 00:13:17,256 --> 00:13:19,091 நான் அவரை நிஜ வாழ்க்கையில் பார்க்கவில்லை, 244 00:13:19,174 --> 00:13:21,969 அதற்காக நம்மால் அவரைப் பார்க்கவே முடியாது என்று அர்த்தம் இல்லை. 245 00:13:22,678 --> 00:13:23,762 ஏன்? 246 00:13:26,139 --> 00:13:27,224 ஏன்? 247 00:13:27,307 --> 00:13:32,354 ஏனெனில்... நீ டின்னருக்கு சாப்பிட்ட எலி போலதான் கடவுளும். 248 00:13:32,437 --> 00:13:34,857 -இருப்பது போல இருந்தாலும், உண்மை போல தோன்றும். -ஜோஷ். 249 00:13:36,191 --> 00:13:37,234 ஹாய். 250 00:13:37,317 --> 00:13:38,569 ஹேய். 251 00:13:38,652 --> 00:13:40,821 உன் நண்பர்கள் உன்னை தேடுகின்றனர், செல்லம். 252 00:13:40,904 --> 00:13:42,531 நீ ஏன் ஜோஷ் மாமாவிற்கு குட்பை சொல்ல கூடாது? 253 00:13:42,614 --> 00:13:44,825 சரி. பை, ஜோஷ் மாமா. 254 00:13:44,908 --> 00:13:46,076 பை, செல்லம். 255 00:13:57,796 --> 00:13:59,673 -போய்விடு. -நாம் ஒரு நிமிடம் பேசலாமா? 256 00:13:59,756 --> 00:14:01,216 இல்லை, இப்போது வேண்டாம். 257 00:14:05,846 --> 00:14:08,265 பொருட்களை சீராக ஒழுங்கமைக்கும் வலைப்பதிவைப் பார்த்திருக்கிறாயா? 258 00:14:09,641 --> 00:14:10,642 இல்லை. 259 00:14:13,645 --> 00:14:14,813 என்ன தேடுகிறாய்? 260 00:14:18,942 --> 00:14:20,152 பிறந்தநாள் நாப்கின்கள். 261 00:14:20,903 --> 00:14:22,029 எனக்கு உதவி தேவையில்லை. 262 00:14:22,112 --> 00:14:23,363 ”இதரப் பொருட்களா”? 263 00:14:23,947 --> 00:14:25,449 கடவுளே. 264 00:14:31,788 --> 00:14:34,374 -நான் வருந்துகிறேன். -இல்லை, ஜோஷ். 265 00:14:34,875 --> 00:14:37,503 நீ வருந்தியிருந்தால், நீ அதைச் செய்திருக்கவே மாட்டாய். 266 00:14:37,586 --> 00:14:39,296 நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். 267 00:14:40,047 --> 00:14:43,550 ஐந்து வயது குழந்தையிடம் கடவுள் இல்லை என்பது பேசிக்கொண்டிருப்பது இல்லை. 268 00:14:43,634 --> 00:14:46,178 நீ என் குழந்தையின் மீது உன் கருத்துகளை திணிக்கிறாய். 269 00:14:46,261 --> 00:14:49,306 நான் கடவுளை பார்த்திருக்கிறேனா என கேட்டாள். நான் பொய் சொல்லியிருக்க வேண்டுமா? 270 00:14:49,389 --> 00:14:50,933 அது பொய் இல்லை. 271 00:14:51,016 --> 00:14:52,434 நான் சொல்லியிருந்தால் அது பொய்தான். 272 00:14:53,227 --> 00:14:55,604 உண்மையில்லாத ஒன்றை குழந்தையிடம் 273 00:14:55,687 --> 00:14:57,189 சொல்லி நம்ப வைக்கலாம். 274 00:14:57,272 --> 00:14:59,399 நீயே கடவுள் இருக்கிறார் என்று நம்பவில்லை, 275 00:14:59,483 --> 00:15:00,984 ஆனால் சாராவிடம் என்னை... 276 00:15:01,068 --> 00:15:02,277 நான் கடவுளை நம்புகிறேன். 277 00:15:02,361 --> 00:15:04,571 நீ நம்பவில்லை என்னும் விஷயத்தை மதித்து நடப்பதற்கு நான் முயல்கிறேன். 278 00:15:04,655 --> 00:15:07,032 இங்கு வேறு யாரும் இல்லை. நீ உண்மையில் என்ன நினைக்கிறாய் என சொல்லலாம். 279 00:15:10,244 --> 00:15:11,870 உண்மையில் நான் அப்படித்தான் நினைக்கிறேன். 280 00:15:13,288 --> 00:15:15,958 -நீ ஆரனை திருமணம் செய்யவில்லை, எனில்... -ஆனால் நான் செய்துள்ளேன். 281 00:15:17,209 --> 00:15:18,919 நீ சில நேரம் மிக முட்டாளாக இருக்கிறாய். 282 00:15:19,002 --> 00:15:21,547 -உனக்கு எல்லாம் தெரியும் என நினைக்கிறாய். -நான் அப்படி நினைக்கவில்லை. 283 00:15:21,630 --> 00:15:23,590 -உனக்கு எல்லாம் தெரியும் என நினைக்கிறாய். -அப்படியா? 284 00:15:23,674 --> 00:15:25,050 எல்லாவற்றையும் நீ பார்த்துக்கொள்வதாக நினைக்கிறாய். 285 00:15:25,133 --> 00:15:28,428 வானத்தில் ஒரு வயதானவர் இருக்கிறார், நீ அவரது விதிகளைப் பின்பற்றும் வரை... 286 00:15:28,512 --> 00:15:30,514 எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கும். 287 00:15:30,597 --> 00:15:32,266 ஆம். அப்படித்தான் நினைக்கிறேன். 288 00:15:32,349 --> 00:15:35,477 எதுவும் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் எதுவும் உன் தவறு இல்லையென ஆகிவிடும். 289 00:15:38,313 --> 00:15:43,277 நம் வாழ்க்கை குழப்பமாக இருந்ததால் உலகம் முழுவதும் குழப்பம் என நினைக்கிறாய். 290 00:15:44,278 --> 00:15:45,487 உனக்கு இன்னும் குழப்பமாக உள்ளது. 291 00:15:47,281 --> 00:15:51,493 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 292 00:15:52,035 --> 00:15:55,956 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 293 00:15:56,456 --> 00:16:01,086 அன்புள்ள சாரா, உனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் 294 00:16:01,628 --> 00:16:06,175 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 295 00:16:10,179 --> 00:16:11,180 பை, செல்லமே. 296 00:16:11,930 --> 00:16:13,765 -பிறந்தநாள் வாழ்த்துகள். -நன்றி. 297 00:16:13,849 --> 00:16:15,851 குட்பை, இளைஞனே. ஒழுங்காக இரு. 298 00:16:15,934 --> 00:16:17,686 -நன்றி, ரூத். -குட் நைட், ஆரன். 299 00:16:18,604 --> 00:16:20,981 -சரி. பை, செல்லம். -உங்களை நேசிக்கிறேன். 300 00:16:21,481 --> 00:16:23,859 -உன்னை நேசிக்கிறேன். -நானும் உன்னை நேசிக்கிறேன். கவலைப்படாதே. 301 00:16:23,942 --> 00:16:24,943 நன்றி. 302 00:16:37,539 --> 00:16:38,874 உனக்கு என்ன ஆயிற்று? 303 00:16:53,305 --> 00:16:54,306 நான் வருந்துகிறேன். 304 00:16:55,349 --> 00:16:57,184 நீ வருந்தவில்லை, சரியா? 305 00:16:57,267 --> 00:16:59,686 நீ வருந்தியிருந்தால் இப்படி இருக்க மாட்டாய். 306 00:16:59,770 --> 00:17:03,190 -நான் எப்படியும் இருக்க விரும்பவில்லை. -நீ அப்படித்தான் இருக்கிறாய். 307 00:17:03,273 --> 00:17:06,484 -சாரா என்னிடம்... -இது இப்போது சாராவின் தவறா? 308 00:17:07,109 --> 00:17:09,738 நீ அனைத்திற்கும் உன் சகோதரியின் ஐந்து வயதுடைய பெண் மீது பழிபோடுகிறாயா? 309 00:17:09,820 --> 00:17:13,575 ஏனெனில் சற்று முன்பு உன் வாழ்க்கை மோசமாக இருப்பது என் தவறு என்று கூறினாய். 310 00:17:13,659 --> 00:17:15,868 -நான் அப்படி சொல்லவில்லை. -நீ சொன்னதற்கு அதுதான் அர்த்தம். 311 00:17:21,750 --> 00:17:25,002 எப்படி நல்ல பெற்றோராக இருப்பது என்பது பற்றி எத்தனை புத்தகங்களைப் படித்திருப்பேன், தெரியுமா? 312 00:17:27,089 --> 00:17:28,674 ஆம். அந்த ஷெல்ஃப் எனக்கு நினைவுள்ளது. 313 00:17:28,757 --> 00:17:30,133 இரண்டு ஷெல்ஃப்கள் இருந்தன. 314 00:17:34,805 --> 00:17:36,348 நான் எவ்வளவு பயந்திருந்தேன் தெரியுமா? 315 00:17:43,772 --> 00:17:47,276 பிறகு நீ வளர்ந்துவிட்டாய், இல்லையா? நீ நன்றாகத்தான் இருக்கிறாய். 316 00:17:47,818 --> 00:17:50,487 நல்ல குழந்தைப்பருவம் அமைந்த ஒருவர் போலத்தான் நீ இருக்கிறாய். 317 00:17:51,697 --> 00:17:55,701 அதனால் அது ஒரு நல்ல குழந்தைப்பருவம் தான் என்று நினைத்தேன். 318 00:17:56,910 --> 00:17:58,787 அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று புரிகிறது. 319 00:17:58,871 --> 00:18:00,664 ஆனால் கண்டிப்பாக அது இன்னும் மோசமாக இருந்திருக்க முடியும். 320 00:18:02,457 --> 00:18:05,043 அதை நம்பத் தொடங்கினேன் என்று நினைக்கிறேன்... 321 00:18:07,671 --> 00:18:08,755 ஒருவேளை நம்பியிருப்பேன். 322 00:18:10,757 --> 00:18:15,429 ஒருவேளை அதுதான் என் வாழ்வில் நான் செய்ததில் மதிப்புமிக்க ஒன்றாக இருக்கும். 323 00:18:15,512 --> 00:18:17,556 என் குழந்தைகளுக்கு நல்ல தாயாக நான் இருந்தேன். 324 00:18:19,933 --> 00:18:24,479 என்னை நான் ஏமாற்றிக்கொண்டிருந்தேன் என நினைக்கிறேன், ஏனெனில் அதுவும் சரியாக அமையவில்லை. 325 00:18:24,563 --> 00:18:25,898 அம்மா, என் குழந்தைப்பருவம் நன்றாக இருந்தது. 326 00:18:25,981 --> 00:18:28,400 என்னை சமாதானப்படுத்த அப்படி சொல்லாதே, ஏனெனில் 327 00:18:28,483 --> 00:18:30,694 -அது இன்னும் மோசமாக்கும். -நீங்கள்... 328 00:18:32,613 --> 00:18:33,864 நீங்கள் ஒரு அற்புதமான அம்மா. 329 00:18:33,947 --> 00:18:36,491 -எப்போதும் அப்படித்தான் இருந்துள்ளீர்கள். -நிறுத்து. அதை நிறுத்து. 330 00:18:43,165 --> 00:18:44,166 பார். 331 00:18:46,084 --> 00:18:47,085 நான் சிறுநீர் கழிக்க வேண்டும். 332 00:18:50,380 --> 00:18:51,381 சரி. 333 00:19:51,817 --> 00:19:53,318 என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய்? 334 00:19:56,738 --> 00:19:57,739 ஒன்றுமில்லை. 335 00:20:15,924 --> 00:20:20,262 நாம் சந்திக்கும்போது நான் இளமையாக இருந்தேன் 336 00:20:20,345 --> 00:20:23,807 மிகவும் இளமையாக இருந்தேன் 337 00:20:35,861 --> 00:20:39,781 நீ ஈரமாக இருந்தாய் பசியுடன் இருந்தாய் 338 00:20:40,282 --> 00:20:43,118 உனக்கு அப்போதும் நான் தேவைப்பட்டேன் 339 00:20:43,994 --> 00:20:50,459 நான் பறக்க முடியும் என்று கூறினீர்கள் நான் பறந்தேன் 340 00:20:51,043 --> 00:20:54,087 உனக்குத் தெரியும் முன் எனக்கு நினைவுள்ளது 341 00:20:54,171 --> 00:20:56,089 -எனக்கு பேச கற்றுக்கொடுத்தீர்கள் -பேசுவதற்கு 342 00:20:57,966 --> 00:21:00,260 இப்போது உங்களைப் போலவே நான் பேசுகிறேன் 343 00:21:01,803 --> 00:21:03,555 எனக்குப் பார்க்க கற்றுக்கொடுத்தீர்கள் 344 00:21:03,639 --> 00:21:07,643 பார்ப்பதற்கு இல்லை ஆனால் உங்களைப் போல் ஆழமாக பார்க்க 345 00:21:07,726 --> 00:21:12,189 நீ என்னைவிட்டு பிரிவாய் என எனக்கு ஏற்கனவே தெரியும் 346 00:21:12,272 --> 00:21:15,150 எனக்கிருந்த காதலுக்கு எந்த மருந்தும் இல்லாமல் 347 00:21:15,234 --> 00:21:17,277 நான் கேட்ட முதல் தருணத்திலிருந்து 348 00:21:17,361 --> 00:21:21,615 -என் முதல் வார்த்தையிலிருந்து, அம்மா -உன் முதல் வார்த்தை, அம்மா 349 00:21:22,366 --> 00:21:25,661 சிறுவனை நானாக மாற்றினீர்கள் 350 00:21:26,370 --> 00:21:32,167 ஆனால் அந்த சிறுவனை காணவில்லை காலங்களில் தொலைந்துவிட்டான் 351 00:21:32,251 --> 00:21:36,463 நீ மிகவும் அழகான மனிதனாக மாறியுள்ளாய் 352 00:21:36,547 --> 00:21:42,302 அனைத்தும் அப்படியே உள்ளது அனைத்தும் அப்படியே என் மகன்தான் 353 00:21:43,428 --> 00:21:47,516 ஆனால், ஓ, இதோ நமது சொற்களுடன் 354 00:21:47,599 --> 00:21:51,144 யுத்தம் தொடங்கிவிட்டது 355 00:21:51,228 --> 00:21:58,151 விவாதம் முடிந்த பிறகு நான் செய்தது எனக்கு வருத்தமளிக்கிறது 356 00:21:58,861 --> 00:22:01,280 உன்னிடம் அதை சொல்ல முடிந்தால் 357 00:22:01,363 --> 00:22:08,203 என்னால் கண்டறிய முடியாத அந்த மூன்று வார்த்தைகளை விட நீ தகுதியானவர் 358 00:22:08,996 --> 00:22:13,083 வேறு யாரும் இல்லை 359 00:22:13,166 --> 00:22:17,087 -நீ என் அம்மா -நீ என் மகன் 360 00:22:17,171 --> 00:22:19,214 நீ எனக்குச் சொந்தம் 361 00:22:27,598 --> 00:22:30,434 நீ என்னை கோபப்படுத்தும்போது 362 00:22:31,268 --> 00:22:35,022 மற்றவர்களைவிட சிறுது அதிகமாக 363 00:22:36,273 --> 00:22:40,527 என்னை தொல்லை செய்கிறாய் நானும் உன்னை தொல்லை செய்கிறேன் என தெரியும் 364 00:22:40,611 --> 00:22:42,446 நம் இருவருக்கும் தெரியும் 365 00:22:42,529 --> 00:22:46,909 நாம் உணர்வதைத்தானே வெளிப்படுத்த வேண்டும் 366 00:22:46,992 --> 00:22:52,581 மாறாக என் இதயத்தை மறைத்து ஏமாற்றுகிறேன் 367 00:22:53,999 --> 00:22:57,920 நீ சிரிக்கும்போது அது என்னுடைய பிரதிபலிப்பு 368 00:22:59,379 --> 00:23:02,299 நான் உணரும் அனைத்துடனும் 369 00:23:02,382 --> 00:23:08,222 என் குறைகள் அனைத்துடனும் நான் என்ன செய்துள்ளேன் என்று பார் 370 00:23:10,224 --> 00:23:15,020 நீ கேட்க வேண்டியதை ஏன் என்னால் சொல்ல முடியவில்லை 371 00:23:15,687 --> 00:23:20,567 என்னை இருளில் தவிக்க விட்டுவிடாதே, அன்பே 372 00:23:31,036 --> 00:23:34,706 ஓ, இதோ நமது சொற்களுடன் 373 00:23:34,790 --> 00:23:38,252 யுத்தம் தொடங்கிவிட்டது 374 00:23:38,335 --> 00:23:45,300 விவாதம் முடிந்த பிறகு நான் செய்தது எனக்கு வருத்தமளிக்கிறது 375 00:23:46,093 --> 00:23:48,345 உன்னிடம் அதை சொல்ல முடிந்தால் 376 00:23:48,428 --> 00:23:52,057 என்னால் கண்டறிய முடியாத அந்த மூன்று 377 00:23:52,140 --> 00:23:56,854 வார்த்தைகளை விட நீ தகுதியானவர் 378 00:23:57,437 --> 00:24:01,525 வேறு யாரும் இல்லை 379 00:24:01,608 --> 00:24:05,320 -நீ என் அம்மா -நீ என் மகன் 380 00:24:05,404 --> 00:24:10,284 நீ எனக்குச் சொந்தம் உன்னிடம் அதை சொல்ல முடிந்தால்... 381 00:26:16,910 --> 00:26:18,912 நரேஷ் குமார் ராமலிங்கம்