1 00:00:11,845 --> 00:00:14,306 டெனோரி-ஆன் 2 00:00:22,022 --> 00:00:23,232 எல் காபிஸ்டான் ஸ்ட்ரைமான் 3 00:00:23,315 --> 00:00:24,525 ப்ளூப்பர் 4 00:01:28,130 --> 00:01:29,590 ஹாய், நான் ஜோஷ்வா கார்மன். 5 00:01:31,341 --> 00:01:33,510 ஆம், எனக்கு இன்று மாற்று ஆசிரியர் தேவை. 6 00:03:16,113 --> 00:03:18,156 ஹலோ, உங்கள் ஐடி எண்ணை கூறுகிறீர்களா? 7 00:03:18,240 --> 00:03:20,742 -நீங்கள் மனிதர்தானா? -ஆம். 8 00:03:20,826 --> 00:03:23,579 அப்படியா? நீங்கள் பேசுவதை கேட்டால் மனிதன் போல தெரியவில்லை. 9 00:03:24,162 --> 00:03:25,163 நான் மனிதன்தான். 10 00:03:25,706 --> 00:03:28,750 சரி. இது மனிதன் போல தெரிகிறது. 11 00:03:28,834 --> 00:03:33,755 -உங்கள் ஐடி எண்ணை கூறுகிறீர்களா? -ஆம். மன்னிக்கவும், அது ஏஆர்எக்ஸ்875... 12 00:03:33,839 --> 00:03:35,382 இல்லை. அது குழு எண். 13 00:03:35,465 --> 00:03:37,342 இதில் உள்ள எண்ணைத்தான் கூறுகிறேன். 14 00:03:37,426 --> 00:03:39,344 நீங்கள் ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட எண் கொடுத்துள்ளீர்கள்? 15 00:03:39,428 --> 00:03:40,762 எனக்குத் தெரியாது. 16 00:03:40,846 --> 00:03:44,474 மன்னிக்கவும். சரி, இதோ சொல்கிறேன்: 4438... 17 00:03:44,558 --> 00:03:48,645 மன்னிக்கவும், 438-779ஏஎச். 18 00:03:49,605 --> 00:03:52,065 நன்றி. உங்கள் பெயரை சொல்கிறீர்களா? 19 00:03:52,149 --> 00:03:54,484 இப்போதுதான் என் ஐடி எண்ணைக் கூறினேன். அதில் என் பெயர் தெரியவில்லையா? 20 00:03:54,568 --> 00:03:56,445 -நான் அந்த தகவலை சரிபார்க்க வேண்டும். -மன்னிக்கவும். 21 00:03:56,528 --> 00:04:00,073 -என் பெயர் ஜோஷ்வா கார்மன். -பிறந்த தேதி? 22 00:04:00,157 --> 00:04:02,743 எனக்கு இப்போது நெஞ்சு வலிக்கிறது, 23 00:04:02,826 --> 00:04:06,246 மேலும், என் இதயம் மிக வேகமாக துடிக்கிறது, என்னால் முழுமையாக மூச்சு விட முடியவில்லை, 24 00:04:06,330 --> 00:04:08,832 அதனால் முடிந்தவரை விரைவாக நான் ஒரு டாக்டரைப் பார்க்க வேண்டும், 25 00:04:08,916 --> 00:04:10,459 ஏனெனில் எனக்கு மாரடைப்பு வந்துள்ளது என நினைக்கிறேன் 26 00:04:10,542 --> 00:04:12,586 -மேலும் என்னால் எவ்வளவு நேரம்... -திரு. கார்மன். 27 00:04:12,669 --> 00:04:14,713 -...தாக்குப்பிடிக்க முடியும் என தெரியவில்லை. -திரு. கார்மன்! 28 00:04:14,796 --> 00:04:16,048 எனக்கு உங்கள் பிறந்த தேதி தேவை. 29 00:04:20,302 --> 00:04:22,971 -டாக்டர் அலுவலகம். -ஆம். 30 00:04:23,055 --> 00:04:26,183 ஹலோ, டாக்டர் கோர்ஸியிடம் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வேண்டும். 31 00:04:27,226 --> 00:04:29,478 நீங்கள் தற்போது டாக்டர் கோர்ஸியிடம் சிகிச்சை பெறுகிறீர்களா? 32 00:04:29,561 --> 00:04:32,898 இல்லை. எனது மெடிக்கல் நெட்வொர்க் அல்லது குழு அல்லது சூழ்நிலையில் இருந்து 33 00:04:32,981 --> 00:04:37,319 இவரது பெயர் கிடைத்தது. 34 00:04:37,402 --> 00:04:41,657 டாக்டர் கோர்ஸியை நவம்பர் ஒன்றாம் தேதியன்று 10.30 மணிக்கு பார்க்கலாம். 35 00:04:41,740 --> 00:04:42,908 -நீங்கள் இங்கு... -மன்னிக்கவும்... 36 00:04:42,991 --> 00:04:44,701 -...15 நிமிடத்திற்கு முன்பே வர... -நவம்பரா? 37 00:04:44,785 --> 00:04:46,787 ஆம். அதுதான் அவரது அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் நேரம். 38 00:04:47,412 --> 00:04:48,956 இப்போதிலிருந்து இரண்டு மாதங்கள் கழித்தா? 39 00:04:52,751 --> 00:04:55,629 இன்று அவரை என்னால் பார்க்க முடியுமா? 40 00:04:56,630 --> 00:04:58,507 ஏதாவது அவசர தேவையா? 41 00:05:00,092 --> 00:05:01,385 அவசரம் போலத்தான் தெரிகிறது. 42 00:05:02,094 --> 00:05:03,637 இன்னும் குறிப்பிட்டு சொல்ல முடியுமா? 43 00:05:04,471 --> 00:05:09,726 சரி... எனக்கு மிகவும் பதட்டமாக உள்ளது. 44 00:05:09,810 --> 00:05:11,103 இதற்கு முன்னரும் எனக்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது, 45 00:05:11,186 --> 00:05:13,605 ஆனால் இதுபோல எனக்கு எதுவும் தோன்றியதில்லை. 46 00:05:13,689 --> 00:05:16,358 மேலும், ஒரு தருணத்தில் எனக்கு மாரடைப்பு வந்ததாக நினைத்துவிட்டேன், 47 00:05:16,441 --> 00:05:18,110 என் வயதுக்கு அது விசித்திரமானது, 48 00:05:18,193 --> 00:05:21,405 ஆனால் அது பற்றி நான் தேடிப் பார்த்தேன், அதற்குச் சாத்தியமுள்ளது, ஆனால்... 49 00:05:21,488 --> 00:05:25,701 எனக்குத் தெரியவில்லை. எனக்கு இது சரியாகிவிடும் என தோன்றுகிறது. 50 00:05:25,784 --> 00:05:28,620 அதாவது, சரியாகிவிடும் என நான் காத்திருக்கிறேன், ஆனால் இது சரியாகவில்லை. 51 00:05:29,413 --> 00:05:32,875 இது முன்னர் இருந்ததற்கு இன்னும் மோசமாக இருக்கிறது அல்லது... 52 00:05:33,417 --> 00:05:36,503 இது ஒரு அவசரம் எனில் அழைப்பை துண்டித்துவிட்டு 911ஐ அழையுங்கள். 53 00:05:36,587 --> 00:05:39,840 ஆம். இல்லை, எனக்கு தெரியும். அவர்கள் என்மீது கோபப்படுவார்கள் என நினைத்தேன். 54 00:05:39,923 --> 00:05:41,884 ஏனெனில்... 55 00:05:41,967 --> 00:05:44,428 என்னை விட மோசமான நிலையில் உள்ளவர்கள் பலர் இருக்கின்றனர். 56 00:05:44,511 --> 00:05:46,763 மேலும் அது எனக்கு நியாயமாக தோன்றவில்லை. அதனால்... 57 00:05:47,264 --> 00:05:50,017 உங்களால் வண்டி ஓட்ட முடியுமெனில் நீங்கள் அவசர சிகிச்சைக்கு செல்லலாம். 58 00:05:50,100 --> 00:05:52,227 ஆம், ஆனால் அதற்கு நிறைய பணம் ஆகும். என்னால் அவ்வளவு கொடுக்க முடியாது. 59 00:05:52,311 --> 00:05:54,354 என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. 60 00:05:54,897 --> 00:05:56,481 உங்களுக்கு என்ன சொல்வது என எனக்குத் தெரியவில்லை. 61 00:05:59,776 --> 00:06:02,446 -இன்னும் இணைப்பில் இருக்கிறீர்களா? -ஆம். இருக்கிறேன். 62 00:06:05,741 --> 00:06:07,034 எனக்கு உதவிதான் தேவை. 63 00:06:09,620 --> 00:06:11,830 நீங்கள் மூச்சு விடுவதில் கவனம் செலுத்தி பார்த்தீர்களா? 64 00:06:11,914 --> 00:06:13,123 அடக் கருமமே! 65 00:06:13,207 --> 00:06:15,918 -என்னிடம் அப்படி பேசாதீர்கள். -ஒன்று சொல்லவா? நான் நன்றாக மூச்சு விடுகிறேன். 66 00:06:16,001 --> 00:06:18,670 என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை, உட்கார முடியவில்லை, சிந்திக்க முடியவில்லை, 67 00:06:18,754 --> 00:06:21,924 ஆனால் நான் மூச்சு விடுகிறேன், உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி! 68 00:06:47,699 --> 00:06:48,700 ஹேய். 69 00:06:48,784 --> 00:06:51,537 உனக்கு சில நேரம் பதட்டம் ஏற்படும் இல்லையா? 70 00:06:52,037 --> 00:06:53,038 ஆம். 71 00:06:53,121 --> 00:06:54,790 அதற்கு ஏதேனும் மருந்து எடுத்துக்கொள்வாயா? 72 00:06:55,582 --> 00:06:57,334 அதற்காக நான் எல்லாவற்றையும் எடுத்துள்ளேன். 73 00:06:57,417 --> 00:07:01,964 ஸோலாஃப்ட், செலெக்ஸா, லெக்ஸாப்ரோ. அதுதான் என்னை குண்டாக்கியது. 74 00:07:02,923 --> 00:07:08,303 பாக்ஸில், ஸானாக்ஸ், மீண்டும் பாக்ஸில். க்ளோனோபின், அட்டிவான்... 75 00:07:08,387 --> 00:07:11,890 உன்னிடம் அதில் ஏதேனும் உள்ளதா? 76 00:07:14,768 --> 00:07:16,436 உனக்கு பதட்டம் ஏற்படுகிறதா? 77 00:07:19,189 --> 00:07:22,276 இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. எனக்கு அது என்னவென்று சரியாக தெரியவில்லை. 78 00:07:22,359 --> 00:07:25,821 அதுபற்றி படிக்க முயற்சி செய்தேன், ஆனால் இண்டர்நெட் பற்றி உனக்கே தெரியும்... 79 00:07:27,614 --> 00:07:31,869 இதற்கு முன்பு நான் இதுபோல உணர்ந்ததில்லை. அதாவது, நீண்ட நாட்களாக உணர்ந்ததில்லை. 80 00:07:33,370 --> 00:07:34,538 நீ என்ன உணர்கிறாய்? 81 00:07:37,207 --> 00:07:40,335 பெரும்பாலும் பயந்ததாக உணர்கிறேன். 82 00:07:41,753 --> 00:07:43,046 எதை நினைத்து பயப்படுகிறாய்? 83 00:07:46,550 --> 00:07:47,801 முட்டாள்தனமான காரணங்களுக்காக. 84 00:07:50,095 --> 00:07:53,765 ஆனால் அதை உணரும்போது அது முட்டாள்தனமானது என்று உனக்குத் தெரியவில்லை, சரியா? 85 00:07:57,269 --> 00:07:59,271 -உனக்கு என்ன தேவையென்று நினைக்கிறேன் தெரியுமா? -என்ன? 86 00:08:00,606 --> 00:08:01,648 இங்கே வந்து உட்கார். 87 00:08:04,109 --> 00:08:05,110 என்ன? 88 00:08:09,531 --> 00:08:11,783 நீ இங்கு வருவதற்கு கொஞ்ச நேரம் முன்புதான் இதை பேக் செய்தேன். 89 00:08:11,867 --> 00:08:13,785 இன்னும் பாதி கஞ்சா உனக்காக உள்ளது. 90 00:08:13,869 --> 00:08:16,455 -நண்பா, நான் போதையிலிருந்து விலகிவிட்டேன். -இப்போதுதான் என்னிடம் மாத்திரைகள் கேட்டாய். 91 00:08:16,538 --> 00:08:18,332 -அது வேறு. -இல்லை, போதை போதைதான். 92 00:08:18,415 --> 00:08:20,459 உன்னிடம் அதை மருந்துக்காக கேட்டேன். 93 00:08:20,542 --> 00:08:23,253 என்னை நம்பு, இதுவும் மருந்துதான். அதாவது மருத்துவத் தரம் வாய்ந்தது. 94 00:08:23,337 --> 00:08:25,047 எனக்கு அட்டிவான் தருகிறாயா? 95 00:08:26,965 --> 00:08:27,966 அருமை. 96 00:08:29,009 --> 00:08:30,177 சரி, நண்பா. 97 00:08:37,308 --> 00:08:39,227 ஹேய், உன்னிடம் ஒன்று கேட்கலாமா? 98 00:08:39,770 --> 00:08:43,607 என்னை சந்தித்து பேச உனக்கு பதட்டம் ஏற்பட்டுதான் நீ வர வேண்டுமா? 99 00:08:43,690 --> 00:08:45,817 கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் அவ்வளவாக பார்த்துக்கொள்ளவே இல்லை. 100 00:08:45,901 --> 00:08:47,945 -இரண்டு வாரத்திற்கு முன்னர்தான் உன்னை பார்த்தேன். -அதைத் தவிர்த்து. 101 00:08:48,028 --> 00:08:50,322 எனக்குத் தெரியவிவில்லை, நண்பா. நான் என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாய்? 102 00:08:53,242 --> 00:08:54,576 மேகனுக்கு என்னைப் பிடிக்காமல் இருந்ததா? 103 00:08:55,410 --> 00:08:57,162 நிச்சயமாக அவளுக்கு உன்னை பிடித்திருந்தது. என்ன பேசுகிறாய்? 104 00:08:57,246 --> 00:08:59,248 நான் கூறிய எதற்குமே அவள் ஒருமுறை கூட சிரித்ததில்லை. 105 00:08:59,331 --> 00:09:01,542 அதற்காக அவளுக்கு உன்னை பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. 106 00:09:05,462 --> 00:09:07,840 அவளுக்கு என்னைப் பிடிக்காது என்று ஒத்துக்கொண்டால் இந்த மாத்திரையை தருகிறேன். 107 00:09:07,923 --> 00:09:09,508 நண்பா, அவளுக்கு உன்னை பிடித்திருந்தது. 108 00:09:09,591 --> 00:09:12,094 அவளுக்கு உன்னை பிடிக்குமா என ஏன் கவலைகொள்கிறாய்? அதுபற்றி யார் அக்கறை கொள்ளப்போகிறார்? 109 00:09:12,177 --> 00:09:13,971 யாருக்காவது நம்மை பிடிக்குமா என கவலை கொள்வது முட்டாள்தனமானது. 110 00:09:14,054 --> 00:09:16,557 இல்லை. ஒரு வகையில், அதுதான் மிகவும் முக்கியம். 111 00:09:18,934 --> 00:09:21,395 -சரி, உண்மையை சொல்ல வேண்டுமா? -அப்படித்தான். 112 00:09:22,229 --> 00:09:24,898 -அவள் பாடுவது குறித்து ஒன்று சொன்னாய். -அதுதான் என்று எனக்குத் தெரியும். 113 00:09:24,982 --> 00:09:26,984 எனக்குத் தெரியும். அதுதான் என எனக்குத் தெரியும், நண்பா. 114 00:09:27,067 --> 00:09:28,819 அது பாராட்டுவதற்காக சொன்னது தெரியுமா? 115 00:09:28,902 --> 00:09:30,404 -எனக்குத் தெரியும். -அவளுக்கு ஜுவல் பிடிக்காது என 116 00:09:30,487 --> 00:09:32,948 -எனக்கு எப்படி தெரியும்? -அவளுக்குப் பிடிக்காது. 117 00:09:33,907 --> 00:09:36,410 அந்த ஒரு விஷயத்தை சொன்னதற்காக இப்போது என்னை வெறுக்கிறாளா? 118 00:09:36,493 --> 00:09:39,329 அதாவது, அவள் அதைப் பற்றி இனி கவலைப்படுவதாக தெரியவில்லை. 119 00:09:39,413 --> 00:09:41,665 -அதுபற்றி கடைசியாக அவள் எப்போது பேசினாள்? -எனக்குத் தெரியாது. 120 00:09:41,748 --> 00:09:44,585 -சிந்தித்துப் பார். -குறைந்தது ஒரு வருடத்திற்கு முன். 121 00:09:46,295 --> 00:09:48,589 -ஆனால் நீங்கள் ஓராண்டுக்கு முன் பிரிந்துவிட்டீர்கள். -ஆம். 122 00:09:48,672 --> 00:09:51,967 -அவள் அதைப் பற்றி பேசினாளா? -எனக்கு மாத்திரையை தருகிறாயா? 123 00:09:53,093 --> 00:09:54,344 சரி, இதோ. 124 00:09:56,346 --> 00:10:00,267 கடவுளே. இது ஆடரால். உனக்கு அது வேண்டாம். 125 00:10:02,561 --> 00:10:04,980 நண்பா, நான் வேலைக்கு கிளம்ப வேண்டும், 126 00:10:05,063 --> 00:10:07,608 ஆனால் உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. 127 00:10:10,485 --> 00:10:13,113 விரைவில் ஒன்றாக நேரம் செலவழிக்க வேண்டும். 128 00:10:13,197 --> 00:10:14,531 ஆம். கண்டிப்பாக. 129 00:10:46,230 --> 00:10:48,357 ஆம், இது ஜோஷ் கார்மன். 130 00:10:48,440 --> 00:10:51,235 உங்கள் சோஷியல் கார்டின் கடைசி நான்கு எண்ணை கூற முடியுமா? 131 00:10:51,318 --> 00:10:52,319 இல்லை. 132 00:10:52,945 --> 00:10:54,696 அப்படியென்றால் உங்களுக்கு என்னால் உதவ முடியாது. 133 00:10:54,780 --> 00:10:57,449 இது மோசடியா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியவில்லை... 134 00:10:57,533 --> 00:10:59,660 எங்களிடமிருந்து நீங்கள் மின்னஞ்சலைப் பெற்றிருந்தால், 135 00:10:59,743 --> 00:11:03,080 உங்கள் விசா கார்டு பில் குறிப்பிட்ட காலமாக செலுத்தாமல் உள்ளது, மேலும் கட்டணத்தை 136 00:11:03,163 --> 00:11:05,457 பெறுவதற்காக எங்கள் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 137 00:11:05,541 --> 00:11:07,584 ஆம், ஆனால் நீங்கள் பொய் சொல்லலாம். 138 00:11:07,668 --> 00:11:09,461 -ஜோஷ், கண்டிப்பாக நான் பொய் சொல்லவில்லை. -மன்னிக்கவும், 139 00:11:09,545 --> 00:11:11,672 என் பெயரை சொல்லி அழைக்காமல் இருக்கிறீர்களா? 140 00:11:11,755 --> 00:11:12,965 உங்கள் சோஷியல் எண்ணிற்கு பதிலாக, 141 00:11:13,048 --> 00:11:16,301 உங்கள் முதல் செல்லப் பிராணியின் பெயர் மூலம் உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கலாம். 142 00:11:18,595 --> 00:11:19,847 அதை சொல்கிறீர்களா? 143 00:11:19,930 --> 00:11:20,973 நான் சிந்திக்கிறேன். 144 00:11:22,808 --> 00:11:24,184 கண்டிப்பாக. மிஸ்டி. 145 00:11:24,268 --> 00:11:28,438 -சரி. இப்போது, ஜோஷ்... -அப்படி கூப்பிட வேண்டாம் எனக் கூறினேன். 146 00:11:28,522 --> 00:11:30,190 என்னை மன்னியுங்கள், எங்களுக்கு ஸ்க்ரிப்ட் உள்ளது. 147 00:11:31,400 --> 00:11:33,318 சரி. சொல்லுங்கள். 148 00:11:34,486 --> 00:11:38,615 ஜோஷ், எங்கள் பதிவுகளின்படி நீங்கள் குளோபல் கார்டு விசாவுக்கு 3000 டாலர்... 149 00:11:38,699 --> 00:11:41,201 என்னிடம் குளோபல் கார்டு விசாவே கிடையாது. 150 00:11:41,285 --> 00:11:42,411 என்னிடம் அந்த கார்டு கிடையாது. 151 00:11:42,494 --> 00:11:45,372 நம் எல்லோருக்கும் பொருளாதாரரீதியாக கஷ்டமாக தான் உள்ளன, என்னையும் சேர்த்து. 152 00:11:45,455 --> 00:11:46,874 -இல்லை, உங்களுக்குப் புரியவில்லை. -ஒருவேளை... 153 00:11:46,957 --> 00:11:49,209 நீங்கள் தவறான ஆளிடம் பேசிக்கொண்டிருக்கலாம். அது நான் இல்லை. 154 00:11:49,293 --> 00:11:52,212 ஜோஷ், நீங்கள்தான். மிஸ்டி பற்றி சொன்னீர்களே? 155 00:11:55,048 --> 00:11:59,970 அந்த கார்டில் கடைசியாக கட்டணம் வசூலித்த மூன்று விஷயங்களை சொல்கிறீர்களா? 156 00:12:01,221 --> 00:12:02,556 ஜெல்சன்’ஸ். 157 00:12:02,639 --> 00:12:03,724 நான் அங்கு போக மாட்டேன். 158 00:12:03,807 --> 00:12:05,684 கர்லிடோ’ஸ் வே காக்டெயில்ஸ். 159 00:12:05,767 --> 00:12:06,894 நான் குடிக்க மாட்டேன். 160 00:12:08,437 --> 00:12:09,938 சே ஜே’ஸ். 161 00:12:13,317 --> 00:12:15,694 -ஜோஷ்? -சொல்லுங்கள். 162 00:12:15,777 --> 00:12:17,988 -சே ஜே’ஸ் உங்களுக்குத் தெரியுமா... -ஆம். 163 00:12:18,572 --> 00:12:21,950 -சமீபத்தில் அங்கு சென்றீர்களா? -இல்லை. நான் அங்கு போவதில்லை. என் அப்பா போவார். 164 00:12:22,034 --> 00:12:23,076 என்ன சொல்கிறீர்கள்? 165 00:12:24,995 --> 00:12:28,665 ஒருவேளை அவர் என் பெயரில் கார்டு வாங்கி இருக்கலாம். 166 00:12:28,749 --> 00:12:32,127 ஒருமுறை அவர் அதை செய்திருக்கிறார், அது நீண்ட காலத்திற்கு முன்பு. 167 00:12:32,211 --> 00:12:34,004 ஜோஷ், இதை நான் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? 168 00:12:34,087 --> 00:12:37,257 ஒன்று சொல்லவா? இது எனக்கு பதட்டத்தை தருகிறது, அதனால் நான் வைக்கப் போகிறேன். 169 00:12:37,341 --> 00:12:40,093 -தயவுசெய்து வைக்காதீர்கள், ஜோஷ். -இந்த நாள் நன்றாக அமையட்டும். நன்றி. 170 00:12:54,107 --> 00:12:55,108 செய்திகள் முக்கியச் செய்திகள் 171 00:12:55,192 --> 00:12:57,277 முன்னர் நினைத்ததை விட பருவநிலை மாற்றம் மோசமாக உள்ளது 172 00:13:00,948 --> 00:13:03,992 ஜெனிஃபர் கார்னர் அவரது வேடிக்கையான பக்கத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்கிறார் 173 00:13:06,828 --> 00:13:07,829 பம்பிள் 174 00:13:07,913 --> 00:13:09,456 கோர்ட்னி, 30 175 00:13:09,540 --> 00:13:11,333 லெக்ஸி, 26 176 00:13:11,416 --> 00:13:14,127 மோனிகா, 36 177 00:13:23,846 --> 00:13:25,430 கூகிள் தேடல் 178 00:13:25,514 --> 00:13:28,475 மேகன் மன்ரோ 179 00:13:34,773 --> 00:13:36,024 மேகன்_மன்ரோ86 180 00:14:07,890 --> 00:14:09,391 ”ரத்தம் உண்ணும் பெண் வௌவால் 181 00:14:09,474 --> 00:14:11,685 ஆண் வௌவாலைவிட அதிகமாக மற்றவைகளுடன் பழகும்.” 182 00:14:11,768 --> 00:14:15,731 ”ரத்தம் உண்ணும் பெண் வௌவால்கள் ஆண் வௌவால்கள் போலன்றி குழுக்களாக வாழும்.” 183 00:14:15,814 --> 00:14:18,025 ”அவை பெரும்பாலான நேரத்தை ஒன்றையொன்று சீர்ப்படுத்திக்கொள்ள செலவழிக்கும். 184 00:14:18,108 --> 00:14:20,068 இது அவற்றின் உறவை பலப்படுத்தும்.” 185 00:14:20,152 --> 00:14:23,488 ”எவ்வளவு அதிக வௌவால்களை சீர்செய்கிறதோ அவ்வளவு உறவுமுறை அதற்குக் கிடைக்கும், 186 00:14:23,572 --> 00:14:26,825 அத்துடன் நம்மைப் பற்றி யாரும் கவலைப்படாத 187 00:14:26,909 --> 00:14:29,453 காட்டில் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். முற்றும்.” 188 00:14:32,289 --> 00:14:33,415 அது அற்புதமாக இருந்தது மாணவர்களே. 189 00:14:33,498 --> 00:14:38,253 சரி, நீங்கள் கேட்டதிலிருந்து ரத்தம் உண்ணும் வௌவால்கள் குறித்து யாருக்கு கேள்விகள் உள்ளன? 190 00:14:38,337 --> 00:14:39,338 மேண்டி. 191 00:14:39,421 --> 00:14:41,590 ரத்தம் உண்ணும் ஆண் வௌவால்கள் என்னவாகும்? 192 00:14:41,673 --> 00:14:42,841 அவை இறந்துவிடும். 193 00:14:42,925 --> 00:14:45,802 அவை எதையும் சீர்ப்படுத்தாது, அதனால் அவற்றுக்கு நண்பர்கள் இருக்காது. 194 00:14:45,886 --> 00:14:47,971 ரத்தம் உண்ணும் பெண் வௌவால்கள் போலன்றி. 195 00:14:48,055 --> 00:14:50,891 எனில் அவை தனியாக இருக்குமா? மிதப்பது போல? 196 00:14:50,974 --> 00:14:51,975 ஆம், சரிதான். 197 00:15:04,029 --> 00:15:05,197 ஹேய், கென். 198 00:15:05,280 --> 00:15:06,490 -ஹேய், ஜோஷ். -ஹேய், நண்பா. 199 00:15:07,074 --> 00:15:09,117 -நீ என்னுடன்... -என்ன? 200 00:15:09,201 --> 00:15:11,286 என்னுடன் காஃபி குடிக்க வருகிறாயா எனக் கேட்டேன்... 201 00:15:11,370 --> 00:15:13,580 -மன்னித்துவிடு, நண்பா, நான் போக வேண்டும். -சரி. 202 00:15:13,664 --> 00:15:14,998 -சரி, வருகிறேன். -பார்க்கலாம். 203 00:15:23,632 --> 00:15:25,676 -உனக்கு வலிப்பது போல உள்ளதா? -எனக்குத் தெரியவில்லை. 204 00:15:26,677 --> 00:15:28,303 உனக்கு நெஞ்சு வலித்ததாக இப்போதுதான் கூறினாய். 205 00:15:28,387 --> 00:15:31,139 ஆம், நேற்று, எனக்கு வலித்ததாக நினைத்தேன், ஆனால் எனக்குத் தெரியவில்லை. 206 00:15:32,182 --> 00:15:34,685 நெஞ்சு வலியை சாதாரணமாக விடக்கூடாது, நீ அதை மருத்துவரிடம் பரிசீலிக்க வேண்டும்... 207 00:15:34,768 --> 00:15:38,397 அது நெஞ்சு வலிதானா என்று எனக்குத் தெரியவில்லை. எது உண்மையென்று கூறுவது கடினமாக உள்ளது. 208 00:15:40,148 --> 00:15:41,817 நீ அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். 209 00:15:42,901 --> 00:15:45,863 -அற்புதம். நன்றி. -எல்லோரும் செய்ய வேண்டும், இல்லையா? 210 00:15:45,946 --> 00:15:46,947 ஆம். 211 00:15:49,992 --> 00:15:51,869 -உனக்கு வியர்க்கிறதா நண்பா? -இங்கு சூடாக உள்ளது. 212 00:15:51,952 --> 00:15:53,036 -இல்லை. -ஆம், சூடாக உள்ளது. 213 00:15:53,120 --> 00:15:54,913 -உனக்கு ஏதோ பிரச்சினை உள்ளது. -எனக்கு எதுவும் பிரச்சினை இல்லை. 214 00:15:54,997 --> 00:15:56,665 -நீ நோயாளி போல தெரிகிறாய். -நான் அப்படி தெரியவில்லை! 215 00:15:56,748 --> 00:15:58,208 -அப்படித்தான் தெரிகிறாய். -மிகைப்படுத்தி சொல்லாதே. 216 00:15:58,292 --> 00:16:00,252 நான் சொல்கிறேன்... நீயே உன் முகத்தைப் பார். 217 00:16:00,335 --> 00:16:03,213 -சரி. நான் போய் பார்க்கிறேன். -ஆம், போ. 218 00:16:05,924 --> 00:16:07,467 கடவுளே, நான் வெளிர்த்து போய் இருக்கிறேன். 219 00:16:07,551 --> 00:16:09,761 அதைத்தான் சொல்கிறேன். நீ இதைப் பார்த்தாக வேண்டும், சகோ. 220 00:16:09,845 --> 00:16:11,430 நான் எதையும் செய்ய வேண்டாம். 221 00:16:11,513 --> 00:16:13,765 -இது உன் உடல்நலம். முக்கியமானது. -இது என் உடல்நலம் பற்றியது இல்லை. 222 00:16:13,849 --> 00:16:15,601 -இது என் மனநலம் பற்றியது. -என்ன? 223 00:16:15,684 --> 00:16:18,979 எனக்கு பதட்டம் அல்லது கவலை ஏற்படுகிறது. இரண்டும். எனக்குத் தெரியவில்லை. 224 00:16:19,813 --> 00:16:21,023 என்ன வித்தியாசம் இருக்கிறது? 225 00:16:21,648 --> 00:16:22,858 சரி. மன்னித்துவிடு. 226 00:16:24,026 --> 00:16:25,194 அது எவ்வளவு மோசமாக உள்ளது? 227 00:16:28,405 --> 00:16:29,698 மோசம். 228 00:16:29,781 --> 00:16:34,745 சரி. அது என்னவென்று நினைக்கிறாய்? ஹேய்! எதனால் அது வருகிறது? 229 00:16:35,871 --> 00:16:37,664 நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்டேன். நாம் இதை சரிசெய்வோம். 230 00:16:37,748 --> 00:16:39,958 -நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எதனால் ஏற்படுகிறது? -தெரியாது. 231 00:16:40,042 --> 00:16:41,668 சரி. நீ பதட்டமாக இருந்ததாக சொல்கிறாய். 232 00:16:41,752 --> 00:16:43,420 -எதைப் பற்றி பதட்டமாக இருந்தாய்? -தெரியாது! 233 00:16:43,504 --> 00:16:45,672 -அடச்சை. -யோசி. உன்னை எது தொந்தரவு செய்கிறது? 234 00:16:46,924 --> 00:16:48,592 -எல்லாமே. -சரி. 235 00:16:48,675 --> 00:16:51,637 -இன்னும் குறிப்பிட்டு சொல்ல முடியுமா? -இல்லை, என் எல்லா எண்ணங்களும். 236 00:16:51,720 --> 00:16:54,598 அதாவது “என் காரைப் பூட்டினேனா? போய் சரிபார்க்கவா? 237 00:16:54,681 --> 00:16:56,475 ஆனால் சரிபார்க்க போகும்போது தடுக்கி விழுந்தால் என செய்வது? 238 00:16:56,558 --> 00:16:58,435 அதனால் என் காரை பூட்டாமல் விட்டுவிடவா?” என்பது போன்றவை. 239 00:16:58,519 --> 00:17:01,021 வாவ். நீ மிகவும் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறாய் என நினைக்கிறேன். 240 00:17:02,064 --> 00:17:04,066 உன்னை தொந்தரவு செய்யும் பெரிய விஷயங்கள் என்னென்ன? 241 00:17:04,148 --> 00:17:07,069 பெரிய விஷயங்களா? எனக்குத் தெரியவில்லை. உலகமே ஒழுங்கற்றுதான் இருக்கிறது, இல்லையா? 242 00:17:07,152 --> 00:17:09,195 ஆம். அது உண்மைதான், நண்பா. 243 00:17:10,030 --> 00:17:12,074 இல்லை, சமூகமே சீர்கெட்டு இருக்கிறது. அதை யாராலும் மாற்ற முடியாது. 244 00:17:12,156 --> 00:17:14,785 -நாம் அதை நிறுத்த முயன்றாலும்... -சரி, இது உதவியாக இல்லை. 245 00:17:14,867 --> 00:17:16,453 ஆம். எனக்குப் புரிகிறது. 246 00:17:16,537 --> 00:17:19,164 உலகம் இப்போது இருப்பதை பற்றி எல்லோரும் இப்படித்தான் நினைக்கிறார்கள். 247 00:17:19,248 --> 00:17:21,625 அதனால் இதுவாக இருக்க முடியாது. சரியா? வேறு என்ன? 248 00:17:22,376 --> 00:17:23,585 எனக்குத் தெரியவில்லை. பணமோ? 249 00:17:24,336 --> 00:17:27,839 -ஆம். நீ நன்றாகத்தான் இருக்கிறாய், இல்லையா? -நான் நன்றாக இல்லை. உண்மையில் இல்லை. 250 00:17:27,923 --> 00:17:28,924 -சரி, எனக்குத் தெரியும். -சரி, ஆனால்... 251 00:17:29,007 --> 00:17:30,801 குறைவான பணம் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்... 252 00:17:30,884 --> 00:17:34,137 -நன்றி. -ஆனால் என்னிடம் நிறைய பணம் இருக்கப் போவதில்லை. 253 00:17:34,221 --> 00:17:35,973 -சரி. -ஒவ்வொரு மாதமும் நான் சம்பாதிப்பது வாடகை, 254 00:17:36,056 --> 00:17:39,852 உணவு, பெட்ரோல் மற்றும் கல்விக் கடனுக்கு செலவழிகிறது. 255 00:17:39,935 --> 00:17:41,812 என்னிடம் மருத்துவக் காப்பீடு உள்ளது, அது நல்ல விஷயம்தான், 256 00:17:41,895 --> 00:17:43,397 ஆனால் அது எல்லாவற்றையும் கவர் செய்யாது. 257 00:17:43,480 --> 00:17:45,566 உண்மையில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், நான் அவ்வளவுதான். 258 00:17:45,649 --> 00:17:47,192 உனக்காக நிதி திரட்டலாம், நண்பா. 259 00:17:48,610 --> 00:17:51,989 இல்லை. அதுபோல நான் ஆன்லைனில் இருப்பதை கற்பனை செய்ய முடிகிறதா... இல்லை. 260 00:17:52,072 --> 00:17:54,366 அதற்குப் பதிலாக நான் எங்காவது தனியாக சென்று தற்கொலை செய்துகொள்வேன். 261 00:17:54,449 --> 00:17:56,869 ஹேய், ஹேய். அதுபோல பேசாதே, நண்பா. 262 00:17:56,952 --> 00:17:58,370 -என்ன? -இல்லை, இது நகைச்சுவையாக இல்லை. 263 00:17:58,453 --> 00:18:01,290 -நான் அப்படி சொல்லவில்லை. -இல்லை, எனக்குத் தெரியும், ஆனால்... 264 00:18:01,373 --> 00:18:04,042 நீ ஏழையாக இருப்பதால் தற்கொலை செய்துகொள்ள நினைப்பதாக கூறினாய். 265 00:18:04,126 --> 00:18:05,669 -நான் சொல்லவில்லை. -நீ அப்படித்தான் கூறினாய். 266 00:18:05,752 --> 00:18:08,005 நீ என்ன சொல்லியிருந்தாலும் நமக்கு பணப் பிரச்சினை இல்லை. 267 00:18:08,088 --> 00:18:12,551 உண்மையில் இல்லை. சரியா? அதனால் வேறு என்ன பிரச்சினை? 268 00:18:13,969 --> 00:18:15,971 -வேறு என்ன? -எனக்குத் தெரியவில்லை. 269 00:18:17,556 --> 00:18:18,724 எனக்கு... 270 00:18:20,184 --> 00:18:21,185 காதலே இல்லை. 271 00:18:21,268 --> 00:18:23,729 எதுவும் ஓராண்டுக்கு மேல் நீடிப்பதில்லை. 272 00:18:23,812 --> 00:18:26,648 -எனக்கு ஏதோ பிரச்சினை உள்ளது என நினைக்கிறேன். -உனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 273 00:18:26,732 --> 00:18:29,568 நீ... நாம் அவ்வளவு சீக்கிரம் திருப்திப்படாதவர்களாக இருக்கிறோம். சரி, வேறு என்ன? 274 00:18:30,986 --> 00:18:32,154 எனக்குத் தெரியவில்லை. 275 00:18:35,157 --> 00:18:38,911 நான் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டதாக உணர்கிறேன். நான் எதிலும் சிறப்பான ஆளாக இல்லை. 276 00:18:39,578 --> 00:18:41,830 -அது உண்மையில்லை, நண்பா. -சரி, இது உண்மையில்லை. 277 00:18:41,914 --> 00:18:42,956 நான் என்ன சொல்ல வேண்டுமென்று விரும்புகிறாய்? 278 00:18:43,040 --> 00:18:45,334 உனது முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதிலளிக்க முயற்சி செய்கிறேன். 279 00:18:46,877 --> 00:18:47,878 சரி. 280 00:18:50,380 --> 00:18:52,758 -இதை கூகிளில் தேடிப் பார்த்தாயா? -ஆம். தேடிப் பார்த்தேன். 281 00:18:52,841 --> 00:18:54,801 கடந்த நான்கு மணிநேரமாக அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். 282 00:18:54,885 --> 00:18:56,637 முட்டாள்தனமானவற்றைப் படித்துக் கொண்டிருக்கிறேன். 283 00:18:56,720 --> 00:18:58,347 நான் அதைப் படிக்கும்போதே அது எனக்குத் தெரியும். 284 00:18:58,430 --> 00:19:00,724 ”இன்னும் ஒரு முட்டாள்தனமான விஷயத்தைப் படித்தால், 285 00:19:00,807 --> 00:19:02,184 எனக்கு உதவக்கூடியது கிடைக்கும்” என்று படித்துக்கொண்டிருந்தேன். 286 00:19:02,851 --> 00:19:05,020 இந்த எடை அதிகமான போர்வை எப்படி இருக்கிறது? 287 00:19:05,103 --> 00:19:06,688 நான் பார்த்தேன். அது 250 டாலர். 288 00:19:06,772 --> 00:19:09,233 இல்லை. அது கிடக்கட்டும். நாமே சொந்தமாக செய்யலாம். 289 00:19:09,316 --> 00:19:12,444 -நீயே அதை சொந்தமாக செய்ய முடியாது... -எடை அதிகமான போர்வையையா? 290 00:19:12,528 --> 00:19:13,654 என்னால் செய்ய முடியும். கவனி. 291 00:19:14,279 --> 00:19:15,322 இல்லை! அங்கேயே இரு. 292 00:19:15,405 --> 00:19:16,865 அங்கேயே இரு, நான் வருகிறேன். 293 00:19:22,037 --> 00:19:23,205 தரையில் படு. 294 00:19:23,789 --> 00:19:24,915 நீ என்ன சொல்கிறாய்? 295 00:19:24,998 --> 00:19:27,459 நீ என்ன உணர்கிறாயோ அதை உணராமல் தடுக்க நாம் செயல்பட்டே ஆக வேண்டும். 296 00:19:27,543 --> 00:19:29,837 -நான் கீழே படுக்கிறேன். -இது வேலை செய்யாது என்றால் வேலை செய்யாது. 297 00:19:29,920 --> 00:19:31,964 -தரையில் படு. முயற்சி செய்து பார். -கடவுளே. 298 00:19:32,047 --> 00:19:33,340 அப்படி கூறாமல் இருக்கிறாயா? கடவுளே. 299 00:19:33,423 --> 00:19:34,508 -மன்னித்துவிடு. -சரி. 300 00:19:35,759 --> 00:19:37,928 -வந்து கீழே படு. -நான் கீழே படுக்கிறேன். 301 00:19:38,011 --> 00:19:39,221 அப்படித்தான். 302 00:19:39,805 --> 00:19:41,640 -தெரிந்துதான் செய்கிறாயா? -இது வேலை செய்யும் என்று எப்படி யோசித்தாய்? 303 00:19:41,723 --> 00:19:43,392 -எனக்கு... -இது ஒரு போர்வை. 304 00:19:44,560 --> 00:19:46,228 -என் தோள்பட்டை. -மன்னித்துவிடு. 305 00:19:47,437 --> 00:19:48,522 இது பரவாயில்லை. 306 00:19:48,605 --> 00:19:51,859 எனக்கு நன்றாக இல்லை, ஆனால் அது முக்கியம் இல்லை என நினைக்கிறேன். 307 00:19:59,533 --> 00:20:00,659 நாம் பேச வேண்டும் என நினைக்கிறேன். 308 00:20:04,830 --> 00:20:07,249 -இப்போது பதட்டம் குறைகிறதா? -இல்லை, குறையவில்லை. 309 00:20:10,586 --> 00:20:11,587 இரு. 310 00:20:12,087 --> 00:20:13,755 -என்ன செய்கிறாய்? -இரு. ஒரு நிமிடம். 311 00:20:13,839 --> 00:20:14,840 என்ன? 312 00:20:14,923 --> 00:20:16,091 டாட்ஜர்களின் போட்டி ஓடுகிறது. 313 00:20:21,722 --> 00:20:24,224 -கடவுளே, உனக்கு மிகவும் வியர்க்கிறது. -ஆம், ஏனெனில் இது வேலை செய்யவில்லை. 314 00:20:24,308 --> 00:20:26,101 நீ இதற்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை. 315 00:20:29,855 --> 00:20:31,273 -நான் எழுந்திருக்கிறேன். -எங்கே போகிறாய்? 316 00:20:31,356 --> 00:20:33,358 -நான் எழுந்திருக்க... -இல்லை, நீங்கள் போக முடியாது! இல்லை, சார்! 317 00:20:33,442 --> 00:20:35,944 -சிந்திக்க எனக்கு சிறிது நேரம் தேவை. சரியா? -நீ இதை சமாளிக்க வேண்டும். 318 00:20:36,028 --> 00:20:38,447 நீ இவ்வளவு சொல்லியதற்குப் பிறகு உன்னை தனியாக விட்டு போக முடியாது. 319 00:20:38,530 --> 00:20:40,157 ஹேய்! ஹேய், ஹேய்! 320 00:20:40,240 --> 00:20:41,408 கேள், என்னை மன்னித்துவிடு. 321 00:20:41,491 --> 00:20:44,661 என்னை மன்னித்துவிடு, இது இப்படித்தான் இருக்கும், சரியா? ஒன்று இந்த எடை அதிகமான போர்வையுடன் 322 00:20:44,745 --> 00:20:47,039 படுத்திரு அல்லது இதைச் சரிசெய்ய என்ன செய்ய போகிறாய் என என்னிடம் சொல். 323 00:21:10,270 --> 00:21:13,524 ஹாய், மூச்சுவிடும் பயிற்சிக்காக வந்துள்ளேன். 324 00:21:13,607 --> 00:21:15,609 ஹாலில் சென்று, வலதுபக்கம் முதல் அறை. 325 00:21:15,692 --> 00:21:18,946 சரி. அப்புறம் இது உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்று ஆன்லைனில் போட்டிருந்தது. 326 00:21:19,029 --> 00:21:20,822 -அப்படித்தானே? -ஆம், அப்படித்தான். 327 00:21:20,906 --> 00:21:25,661 அருமை, 5 டாலர் அல்லது 20 டாலர் எதுவானாலும்... 328 00:21:25,744 --> 00:21:26,745 நிச்சயமாக. 329 00:21:27,371 --> 00:21:29,581 அதாவது, இதற்கு ஏதேனும் வழிகாட்டல்கள் உள்ளனவா? 330 00:21:29,665 --> 00:21:31,500 ஆம். உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். 331 00:21:32,292 --> 00:21:33,502 சரி. 332 00:21:33,585 --> 00:21:37,297 மூச்சுப் பயிற்சிக்கான வழக்கமான கட்டணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. 333 00:21:37,965 --> 00:21:38,966 எனக்கும் தெரியாது. 334 00:21:41,802 --> 00:21:44,555 சரி. அதாவது நான் நியாயமான தொகையை செலுத்த விரும்புகிறேன். 335 00:21:45,681 --> 00:21:48,976 நான் அதிகமாகவும் கொடுக்க விரும்பவில்லை. சொல்வது புரிகிறதா? 336 00:21:52,688 --> 00:21:56,567 பெரும்பாலானவர்கள் என்ன தொகை செலுத்துவார்கள் என்று சொல்ல முடியுமா? 337 00:21:56,650 --> 00:21:58,485 மன்னிக்கவும். அதை என்னால் சொல்ல முடியாது. 338 00:21:59,361 --> 00:22:01,864 ஏன்? நான் சட்டவிரோதமாக எதுவும் செய்ய சொல்லவில்லையே... 339 00:22:01,947 --> 00:22:04,241 அதாவது இது நெறிமுறையை மீறுகிறது. 340 00:22:07,661 --> 00:22:10,163 இதோ வந்துகொண்டிருக்கும் நபர் வரும்வரை 341 00:22:10,247 --> 00:22:12,291 காத்திருந்து, அவர் எவ்வளவு தருகிறார் என்பதை பார்க்கிறேன். 342 00:22:12,374 --> 00:22:14,751 அதை நீங்கள் செய்யாமல் இருப்பதே நல்லது. 343 00:22:15,961 --> 00:22:16,962 சரி. 344 00:22:19,506 --> 00:22:24,636 சரி. இதோ. 345 00:22:25,137 --> 00:22:26,763 -மீதி வேண்டுமா? -எனக்குத் தெரியாது. 346 00:22:53,874 --> 00:22:54,875 ஹாய். 347 00:23:00,005 --> 00:23:01,006 மன்னிக்கவும். 348 00:23:25,948 --> 00:23:28,617 அனைவருக்கும் வணக்கம். நான் கிறிஸ். 349 00:23:38,210 --> 00:23:41,755 இன்று இங்கு வருவதற்கு தீர்மானித்த அனைவருக்கும் நன்றி. 350 00:23:42,339 --> 00:23:45,801 இந்தக் குழு இதற்கு முன் இருந்ததில்லை. இது மறுபடியும் இருக்கப் போவதில்லை. 351 00:23:48,136 --> 00:23:51,598 இப்போது, யாரேனும் எதற்காக இங்கே வந்தீர்கள் என்பதை பகிர்ந்துகொள்கிறீர்களா? 352 00:23:51,682 --> 00:23:53,141 ஹாய், ஆலிஸ். என்ன நடக்கிறது? 353 00:23:53,851 --> 00:23:56,478 இந்த வாரத்தில் மிகவும் மோசமான மனநிலையில் இருந்தேன். 354 00:23:56,562 --> 00:23:58,105 உங்கள் மருமகளா? 355 00:23:58,188 --> 00:24:02,150 மற்ற விஷயங்களுக்கு மத்தியில். எனது நாய் சாகப் போகிறது. 356 00:24:03,193 --> 00:24:04,403 அது சோகமான விஷயம். 357 00:24:05,320 --> 00:24:07,656 போன வாரம் நான் சொல்லும்போதும் இதையே கூறினீர்கள். 358 00:24:09,283 --> 00:24:10,576 இப்போதும் அது சோகமான விஷயம்தான். 359 00:24:12,452 --> 00:24:13,453 வேறு யாராவது? 360 00:24:14,830 --> 00:24:15,831 ஹேய், சொல்கிறீர்களா? 361 00:24:17,374 --> 00:24:20,085 சிறுவயதில் ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் 362 00:24:20,169 --> 00:24:22,504 எனக்கு நெருக்கமான உறவுமுறைகளில் பிரச்சினை உள்ளது. 363 00:24:22,588 --> 00:24:23,881 அதைக் கேட்க வருத்தமாக உள்ளது. 364 00:24:23,964 --> 00:24:27,551 எனக்கும் மோசமான சிறுவயது அனுபவம் உண்டு, மேலும் இது எனக்கு உதவியாக உள்ளது. 365 00:24:35,642 --> 00:24:38,103 மன்னிக்கவும், என் கவனம் திசை திரும்பிவிட்டது என நினைக்கிறேன். 366 00:24:39,980 --> 00:24:43,692 நான்... இதற்காக 20 டாலர் கொடுத்துள்ளேன், 367 00:24:43,775 --> 00:24:46,320 நான் அதிகமாக கொடுத்துவிட்டேன் என புரியத் தொடங்குகிறது. 368 00:24:48,697 --> 00:24:51,074 அதைச் சரிசெய்ய இந்த பயிற்சி உதவும். 369 00:24:53,410 --> 00:24:54,578 வேறு யாராவது? 370 00:24:55,454 --> 00:24:58,165 நான் இன்று தனிமையாக உணர்ந்தேன். 371 00:25:02,794 --> 00:25:04,004 நீங்கள் இனி அப்படி உணர மாட்டீர்கள். 372 00:25:07,257 --> 00:25:10,302 சரி, தொடங்கலாம். 373 00:25:10,385 --> 00:25:14,348 முதல் 20 நிமிடங்களுக்கு நாம் முதலில் வயிற்றில் மூச்சுவிடுகிறோம், 374 00:25:15,432 --> 00:25:16,600 பிறகு நெஞ்சில் விடுகிறோம், 375 00:25:17,142 --> 00:25:18,894 பிறகு வாய் வழியாக வெளியே விடுகிறோம். 376 00:25:26,026 --> 00:25:29,571 நீங்கள் தயாரானதும் தரையில் படுத்துக்கொள்ளுங்கள். 377 00:25:31,740 --> 00:25:33,659 உங்கள் பாயில் வசதியாக படுத்துக்கொள்ளுங்கள். 378 00:25:35,619 --> 00:25:36,828 உங்கள் கண்களை மூடுங்கள். 379 00:25:38,664 --> 00:25:39,831 நாம் தொடங்குவோம். 380 00:29:23,639 --> 00:29:25,641 நரேஷ் குமார் ராமலிங்கம்