1 00:00:12,421 --> 00:00:18,421 அத்தியாயம் 4 ஃபயர்வர்க்ஸ் 2 00:00:20,821 --> 00:00:26,541 பசிஃபிக் பெருங்கடலில் எங்கோ 3 00:00:33,341 --> 00:00:35,341 இதில் அர்த்தமில்லை. 4 00:00:35,421 --> 00:00:39,741 டோரி, தெரிஞ்சுக்கோ, சரியா இருப்பதில் எனக்கு எந்த ஆறுதலும் இல்ல. 5 00:00:39,781 --> 00:00:43,461 கப்பல்கள் எதுவும் வரல, எனக்கு நல்லாவே தெரியும். 6 00:00:43,901 --> 00:00:45,741 ஆனா என் கணிப்புகள் சரி தான்! 7 00:00:46,061 --> 00:00:48,821 குறைந்தது இரண்டு படகுகளாவது இருக்கணும். 8 00:00:48,901 --> 00:00:53,141 இல்ல. உன் கணிப்புகள், ஒரு பைத்தியத்தோட புலம்பல்கள். 9 00:00:53,221 --> 00:00:56,701 எந்த படகுகளும் வரல, நாம் இங்கே மாட்டினோம், 10 00:00:56,781 --> 00:00:58,861 நீ, நான், மற்றும் க்ளார்க்சன், 11 00:00:58,941 --> 00:01:03,341 உணவு இல்லாம, நீர் இல்லாம, பாய் இல்லாம, 12 00:01:03,421 --> 00:01:05,821 எரிபொருள் இல்லாம, நம்பிக்கையும் இல்லாம. 13 00:01:09,861 --> 00:01:12,701 உண்மை என்னன்னா, நாம் சாகப் போறோம். 14 00:01:19,181 --> 00:01:25,181 தி கிரேட் எஸ்கேப்பிஸ்ட்ஸ் 15 00:01:42,741 --> 00:01:43,581 சரி! 16 00:01:50,901 --> 00:01:51,981 என்ன செய்றே? 17 00:01:52,061 --> 00:01:56,021 சூழ்நிலையையும் நம் தலைவிதிகளையும் ஆளப் போறேன். 18 00:01:56,101 --> 00:01:57,621 தெப்பத்தை கிழிச்சா? 19 00:01:57,701 --> 00:02:01,941 இந்த தெப்பத்தில் பல உதிரிகளை எரிச்சால், தீவுக்கு போக 20 00:02:02,021 --> 00:02:04,141 தேவையான எரிபொருள் கிடைக்கும். 21 00:02:04,221 --> 00:02:06,821 இப்போ யாருக்கு பைத்தியம் பாரு. 22 00:02:06,901 --> 00:02:09,141 இதெல்லாம். இதையெல்லாம் எரிக்கலாம். 23 00:02:09,221 --> 00:02:11,341 ஆமா, அடுத்ததா க்ளார்க்சன்னை எரிப்போம். 24 00:02:11,421 --> 00:02:12,901 இல்ல. மரத்தை மட்டும். 25 00:02:13,821 --> 00:02:14,981 இதோ. 26 00:02:16,821 --> 00:02:19,581 நான் சொல்றேன், தெரியல, நாம் மணிக்கு 27 00:02:20,261 --> 00:02:22,901 ஒரு கிலோமீட்டர் போனா, திரும்பலாம். 28 00:02:24,741 --> 00:02:28,581 இதை இயங்க வைச்சாலும், எப்படி திரும்ப வழி கண்டுபிடிப்போம்? 29 00:02:28,621 --> 00:02:33,101 அது எப்படின்னா, நாம கிளம்பும் போது நான் வரைஞ்ச வரைபடம் இதோ. 30 00:02:33,741 --> 00:02:35,821 நாம இருந்த திசை புள்ளி, 2-9-0. 31 00:02:35,901 --> 00:02:39,381 வேறு திசையில் 180 டிகிரிகள் திரும்பணும், 32 00:02:39,461 --> 00:02:41,981 அதனால் 290லிருந்து 180ஐ கழித்தால்? 33 00:02:42,061 --> 00:02:42,901 நூற்றிப்பத்து. 34 00:02:43,021 --> 00:02:46,421 ஆமா! என் கைபேசியில் அது தெரியும், பிழைப்போம்! 35 00:02:46,461 --> 00:02:48,581 தெப்பத்தில் எதை முடியுமோ அதை எரி. 36 00:02:48,621 --> 00:02:51,901 அட, கிடைத்தது எதையும் எரி, உன் அங்கங்களை கூட. 37 00:02:51,981 --> 00:02:53,021 தவிர்க்க முடியாதது. 38 00:03:05,941 --> 00:03:07,341 சரி, இதோ. 39 00:03:22,141 --> 00:03:28,021 தீவுக்கு திரும்ப படகை எரிப்பது ஆபத்தான திட்டம். 40 00:03:28,661 --> 00:03:31,061 ஆனால், தைரியமுள்ளவனுக்கே வெற்றி. 41 00:03:31,421 --> 00:03:32,701 அல்லது, முட்டாளுக்கு. 42 00:03:33,261 --> 00:03:34,741 பாரு, சாதிச்சோம். 43 00:03:35,261 --> 00:03:36,461 கிட்டத்தட்ட. 44 00:03:48,981 --> 00:03:51,901 இல்ல! மறுபடியும் மரம் தீர்ந்தது. 45 00:03:51,981 --> 00:03:53,941 -அங்கே இருக்கு! -தெரியும்! 46 00:03:57,061 --> 00:03:59,741 ஆப்போ, ஆமா, எரிக்க படகு மிச்சமில்ல. 47 00:03:59,821 --> 00:04:02,061 இது ரிச்சர்டின் திட்டத்தில் முதல் கேடு. 48 00:04:02,581 --> 00:04:04,381 பிறகு இரண்டாவதை அறிந்தோம். 49 00:04:05,421 --> 00:04:07,581 ரிச்சர்ட், இது மூழ்குது. 50 00:04:08,301 --> 00:04:11,461 -ஓ, கடவுளே. -டோரி, மோசமா மூழ்கறோம். 51 00:04:18,541 --> 00:04:19,981 மோசமான யோசனை. 52 00:04:21,061 --> 00:04:23,501 -அதை கைவிடணும்னு தோணுது! -ஓ, அய்யோ! 53 00:04:23,581 --> 00:04:26,261 ஓ, இல்லை! என்னை காப்பாத்து, க்ளார்க்சன்! 54 00:04:33,821 --> 00:04:34,701 போச்சு! 55 00:04:36,941 --> 00:04:38,381 நிச்சயமா போச்சு! 56 00:04:42,661 --> 00:04:45,061 ரிச்சர்ட்! ரிச்சர்ட், நீ நலமா? 57 00:04:45,141 --> 00:04:45,941 ஆமா. 58 00:04:48,141 --> 00:04:49,261 நொறுங்கிப் போனேன். 59 00:04:49,941 --> 00:04:52,381 நம்ப தப்பிக்க சிறந்த வாய்ப்பு. 60 00:04:52,901 --> 00:04:54,341 இதயம் உடைந்தது. 61 00:05:21,941 --> 00:05:24,741 கவலைப்படாதே, உயிர் பிழைச்சோம். நிஜமா. 62 00:05:24,821 --> 00:05:27,341 மற்றது என்னாச்சு? திருவாளர்... 63 00:05:29,381 --> 00:05:30,221 க்ளார்க்சன்? 64 00:05:30,261 --> 00:05:31,941 என்ன சொல்வாங்க தெரியுமில்ல. 65 00:05:32,061 --> 00:05:33,701 எவனையும் பின் விடக்கூடாது. 66 00:05:34,181 --> 00:05:35,941 அது க்ளார்க்சனா இருந்தாலும். 67 00:05:41,141 --> 00:05:44,941 ஓ, க்ளார்க்சன்! க்ளார்க்சன்! 68 00:06:07,541 --> 00:06:11,781 இரண்டு வாரங்களுக்கு பிறகு... 69 00:06:27,581 --> 00:06:29,101 தெரியுமா உனக்கு 70 00:06:29,181 --> 00:06:33,981 85-கிலோ எடையுள்ள நபருக்கு நாளுக்கு 65 கிராம் புரதம் வேணும்னு? 71 00:06:34,661 --> 00:06:38,301 சராசரி சிவப்பு ஸ்னாப்பர் நூறு கிராம் புரதம் தருது, 72 00:06:38,381 --> 00:06:42,501 அதனால், பிழைக்க வாரம் பத்து மீன் பிடித்தால் போதும். 73 00:06:42,581 --> 00:06:45,021 ஓ, பத்து மட்டுமா? போதுமா? 74 00:06:45,101 --> 00:06:46,341 கிண்டல் பண்றியா? 75 00:06:46,421 --> 00:06:50,141 இல்ல. மீன் பிடிக்க ரொம்ப இஷ்டம். நான் மட்டும் அதை செய்றேன். 76 00:06:50,221 --> 00:06:52,901 வெறும் மீன்பிடித்தல் தான். நிதானி! 77 00:06:53,261 --> 00:06:56,901 நன்றி, ஏன்னா பதட்டப் பட்டேன், இப்போ நீ 'நிதானி'னு சொன்னதால், 78 00:06:56,981 --> 00:06:58,221 நான் நிதானிக்கலாம். 79 00:06:58,301 --> 00:07:00,341 நீ ஏன் மீன் பிடிக்கக்கூடாது? 80 00:07:00,901 --> 00:07:03,061 இந்தா. நீ செய்து பார். 81 00:07:03,341 --> 00:07:04,181 மகிழு. 82 00:07:04,261 --> 00:07:07,981 காலைல எது முகத்தில் முழிச்சானோ தெரியல, க்ளார்க்சன். 83 00:07:26,701 --> 00:07:29,781 நீராவி படகு திட்ட தோல்வி என்னை பாதித்தது. 84 00:07:29,861 --> 00:07:32,741 வீட்டையும் குடும்பத்தையும் நினைச்சு ஏங்கினேன். 85 00:07:32,821 --> 00:07:33,821 தவிச்சேன். 86 00:07:34,301 --> 00:07:37,941 நாங்க எங்கே இருக்கோம்னு மக்களிடம் சொல்ல வழி கண்டுபிடிக்கணும். 87 00:07:38,541 --> 00:07:41,581 அது பாட்டிலில் கிறுக்குத்தனமான செய்தியா இருக்காது. 88 00:07:50,621 --> 00:07:54,141 என்ன செய்யப் போறோம், க்ளார்க்சன்? அவன் தவிக்கிறான். 89 00:07:55,061 --> 00:07:57,021 இந்த சூழலையும் கெடுக்கிறான். 90 00:07:57,101 --> 00:07:59,141 இவனை உற்சாகப்படுத்த ஏதும் செய்யணும். 91 00:08:00,621 --> 00:08:01,701 ஒரு நிமிஷம் இரு. 92 00:08:01,781 --> 00:08:04,341 அமெரிக்க சுதந்ததிர தினம் ஜூலை நாலாம் தேதி. 93 00:08:04,421 --> 00:08:06,661 அமெரிக்கர்களுக்கு விருப்பமானது. 94 00:08:06,741 --> 00:08:08,981 அது தான் தீர்வு. ஜீனியஸ்! 95 00:08:09,061 --> 00:08:10,261 நன்றி, க்ளார்க்சன். 96 00:08:15,661 --> 00:08:16,621 அருமையான டான். 97 00:08:17,661 --> 00:08:19,341 ஹாய், கைஸ். ரிச்சர்ட் ஹாம்மண்ட், 98 00:08:19,421 --> 00:08:22,021 பசிஃபிக்கில் யாருமற்ற தீவில் இன்னும் அகதியாக, 99 00:08:22,101 --> 00:08:26,141 என் அகதி நண்பன், டோரி பெல்லீச்சியுடன், அவன் இப்போ தவிக்கிறான். 100 00:08:26,221 --> 00:08:28,701 அவன் நொந்திருக்கான். தனிமை அவனை வாட்டுது. 101 00:08:28,781 --> 00:08:30,461 அவனை உற்சாக படுத்துபோறேன். 102 00:08:30,541 --> 00:08:32,621 வேறு எதுவும் எதிர்பார்ப்பில்ல தானே? 103 00:08:32,701 --> 00:08:37,061 இப்படி செய்வேன், ஜூலை நான்குக்கு அற்புத விருந்தை அவனுக்கு அளிப்பேன். 104 00:08:37,141 --> 00:08:38,981 அமெரிக்கன்களுக்கு அது இஷ்டம். 105 00:08:39,061 --> 00:08:41,341 அவன் தானே மீன்பிடிக்கணும்னு புலம்பறான், 106 00:08:41,421 --> 00:08:44,261 அதனால், அவனுக்கு கட்டுவேன்... இது அதோட மாதிரி. 107 00:08:44,341 --> 00:08:48,221 இதன் முழு அளவிலான தானியங்கி மீன் பிடி இயந்திரம் கட்டுவேன். 108 00:08:48,301 --> 00:08:49,861 என்னை அடுத்த கேப்டனாக- 109 00:08:51,261 --> 00:08:53,661 டான் அருமை. ஆமா. 110 00:08:56,061 --> 00:09:00,381 திருவாளர் ஹாம்மண்ட், ஜூலை நான்குக்கும் மீன்பிடிப்பதற்கும் என்ன சம்மந்தம்? 111 00:09:00,901 --> 00:09:02,061 மீன் பர்கர்கள். 112 00:09:03,901 --> 00:09:06,781 ஜூலை நான்கு விருந்துக்கு பர்கர்கள் அவசியமில்ல? 113 00:09:06,901 --> 00:09:10,221 ஆனா தீவில் கசாப்பு கடைகள் இல்ல. பார்த்தேன். 114 00:09:10,301 --> 00:09:13,061 அதனால், மீன் பர்கர்கள் செய்ய முடிவெடுத்தேன். 115 00:09:13,141 --> 00:09:15,781 அதற்கு நிறைய மீன் வேணும். 116 00:09:15,861 --> 00:09:18,301 அதனால், ரகசியமா கட்ட தொடங்கினேன் 117 00:09:18,381 --> 00:09:21,061 என்னுடைய உலகின் முதல் இயந்திரங்களில் இன்னொன்றை. 118 00:09:48,981 --> 00:09:50,181 என்ன செய்றே? 119 00:09:50,261 --> 00:09:53,101 உனக்காக தானியங்கி மீன் பிடி இயந்திரம் கட்டறேன். 120 00:09:53,181 --> 00:09:56,781 -அதுக்கு தானா இதெல்லாம்? -உன் வாழ்க்கையை எளிதாக்க. 121 00:09:56,901 --> 00:09:58,381 அதை உனக்கு விளக்கறேன். 122 00:09:58,461 --> 00:10:02,541 உலகின் முதல் நீர் சக்கர சக்தியுள்ள, 123 00:10:02,621 --> 00:10:04,141 இரட்டை-உருளை, தூண்டிலுள்ள, 124 00:10:04,221 --> 00:10:07,101 முடிவற்ற மீன்பிடி நூல், தானியங்கி மீன்பிடி இயந்திரம். 125 00:10:07,181 --> 00:10:09,901 -எப்படி இயங்கும்? -நீர் சக்கரத்தின் நூலை எடு, 126 00:10:09,981 --> 00:10:12,621 அது உருளைகளுக்கு வரும், அது ட்ரைவ் இணைப்பு. 127 00:10:12,661 --> 00:10:14,621 அது இரண்டாம் உருளையை இயக்கும், 128 00:10:14,661 --> 00:10:16,861 அது சுற்றப்பட்ட மீன்பிடி நூலை இயக்கும் 129 00:10:16,901 --> 00:10:20,741 அதனால் தொடர்ந்து போகும், தூண்டிலை இழுக்கும், சுற்றும். மீன்... 130 00:10:20,781 --> 00:10:23,141 -எனக்காக இதை செஞ்சியா? -உனக்காக. 131 00:10:23,221 --> 00:10:26,661 -நீ ரொம்ப அக்கறை உள்ளவன். -நான் நல்லவன். இப்போ எனக்கு உதவு. 132 00:10:26,781 --> 00:10:28,661 -அதை பிடிச்சுப்பியா? -சரி. 133 00:10:28,781 --> 00:10:31,341 இதை ட்ரைவ் சக்கரங்களுடன் கட்டுவேன். 134 00:10:31,421 --> 00:10:32,301 -சரியா? -சரி. 135 00:10:32,381 --> 00:10:34,661 -அற்புதமா இருக்கும். -அருமையா இருக்கு. 136 00:10:34,781 --> 00:10:37,061 அருமையா இருக்கும். "அருமை" என்றேன். 137 00:10:37,141 --> 00:10:39,781 -அருமை. -நான் அமெரிக்கனா மாற மாட்டேன். 138 00:10:39,901 --> 00:10:40,981 கவனமா இரு. 139 00:10:45,461 --> 00:10:46,421 நீ நலமா? 140 00:10:46,501 --> 00:10:47,341 ஆமா! 141 00:10:48,781 --> 00:10:50,901 எனக்கு அவை தேவையில்ல! 142 00:10:51,021 --> 00:10:52,181 நியாயம் தான். 143 00:10:53,901 --> 00:10:56,781 இது சிறிய திருகு வட்டம், 144 00:10:56,861 --> 00:10:59,381 அது இறுக்க கருவியாகும். 145 00:10:59,461 --> 00:11:02,221 அதோட முனையை எடுக்கறியா? அது... 146 00:11:02,301 --> 00:11:03,701 இதோ. எடுத்துட்டேன். 147 00:11:03,781 --> 00:11:05,621 சரி. இப்போ, அதை கட்டு. 148 00:11:05,701 --> 00:11:08,741 -அதுக்கு இறுக்கம் தரணும். -சரி. சரி. 149 00:11:09,101 --> 00:11:12,341 அங்கே நாம சந்திக்க போறது, சங்கிலி நெளிவு விளைவு. 150 00:11:12,421 --> 00:11:15,781 நூலின் நிஜ எடையுள்ளது என்பதால், அது தொங்கும், 151 00:11:15,861 --> 00:11:18,741 ஏன்னா நீண்ட நூலின் மேல் புவியீர்ப்பு செயல்படும். 152 00:11:18,821 --> 00:11:21,381 அதிக நூல் இருந்தால், அதிக புவியீர்ப்பு. 153 00:11:21,461 --> 00:11:22,941 சரி. அது... 154 00:11:24,861 --> 00:11:28,581 அடியில் போய், இறுக்கமளித்து, முழு அமைப்பும் தொங்காம தடுக்கும். 155 00:11:28,661 --> 00:11:31,421 -சரி. -இவை எல்லாம் நம்ம கவர்ச்சி பொருள்கள். 156 00:11:36,021 --> 00:11:37,461 தெரிஞ்சதை சொல்றேன், 157 00:11:37,541 --> 00:11:41,301 ஆனா இதை வைத்தபோது நீ கடல் ஏற்றத்தை கணக்கில் எடுத்தே, இல்ல? 158 00:11:41,381 --> 00:11:43,461 ஆமா, இப்போ கடல்வற்றம். 159 00:11:43,541 --> 00:11:46,021 அலை வரும்போது, இது நீருக்கு அடியில். 160 00:11:49,101 --> 00:11:51,061 சீக்கிரம் செய்யலாம். அலை வருது. 161 00:12:01,981 --> 00:12:05,981 இதை ரொம்ப விரும்புவே ஏன்னா இது ரொம்ப எளிது, புத்திசாலித்தனம். 162 00:12:06,061 --> 00:12:08,741 -மும்முரமா இருந்தே. -இயக்க க்ளட்ச் வேணும். 163 00:12:08,821 --> 00:12:12,421 இதை முழு நேரமும் இயங்க வைக்க கூடாது, கடல் மீனை தீர்க்கும். 164 00:12:12,501 --> 00:12:13,861 இப்போ, இது இயங்கலை. 165 00:12:13,941 --> 00:12:16,981 நீர் சக்கரத்துக்கு வெளியே வெளியீடு தண்டை காணலாம். 166 00:12:17,061 --> 00:12:20,821 அதனூடே நிற்பது ஒரு போல்ட், அது டாக் க்ளட்ச். 167 00:12:20,901 --> 00:12:23,501 உருளையில் துவாரத்துடன் ஒரு தண்டு இருக்கு. 168 00:12:23,581 --> 00:12:26,661 உருளை இடது பக்கம் நகர்ந்தா, துவாரம் டாகுடன் பொருந்தி, 169 00:12:26,741 --> 00:12:28,901 சுழன்று, ஒன்றாக பூட்டப்படுகின்றன. 170 00:12:28,981 --> 00:12:31,821 வேலைக்கு ஏத்த க்ளட்ச். நன்றி. 171 00:12:31,901 --> 00:12:33,981 -எப்படி இயக்குவது? -நெம்புகோலை இழு. 172 00:12:34,061 --> 00:12:35,421 அது தெரிஞ்சா போதும். 173 00:12:35,501 --> 00:12:37,941 நீ ஆர்வமாவேனு நினைச்சேன், புத்திசாலித்தனம். 174 00:12:38,021 --> 00:12:39,541 நெம்புகோலை இழுத்தா போதுமா? 175 00:12:39,621 --> 00:12:40,701 அது நெம்புகோல். 176 00:12:40,781 --> 00:12:43,581 -சரி. -அதை இழு, அழுத்தம் உணரலாம். 177 00:12:45,061 --> 00:12:46,021 அதோ இருக்கு. 178 00:12:48,181 --> 00:12:49,181 அதைப் பாரு! 179 00:12:49,261 --> 00:12:51,181 -அருமை! -நிஜமா இயங்குது. 180 00:12:52,741 --> 00:12:54,621 சப்தம் திருப்தி தருது. 181 00:12:54,701 --> 00:12:55,661 அருமை. 182 00:12:55,741 --> 00:12:58,101 பாரு, இயந்திரம் இயங்குது, மீன்பிடிக்குது. 183 00:13:14,061 --> 00:13:15,901 -இரு. -மீன் பிடிக்குது. 184 00:13:15,981 --> 00:13:17,461 இயங்குது! இப்பவே! 185 00:13:23,541 --> 00:13:24,701 மேதாவித்தனம்! 186 00:13:24,781 --> 00:13:25,861 பல மீன் பிடிக்குது! 187 00:13:27,061 --> 00:13:28,981 நீ இனி மீன்பிடிக்க வேண்டாம்! 188 00:13:30,741 --> 00:13:32,581 நல்ல வேலை. நல்லா செய்த. 189 00:13:32,661 --> 00:13:35,581 -இது அதிக நேரத்தை மிச்சப்படுத்தும். -ஆமா. 190 00:13:35,661 --> 00:13:38,821 தீவை விட்டு போக வேற வழிகள் யோசிப்போம். 191 00:13:38,901 --> 00:13:44,181 அதை செய்வோம், சில விளையாட்டுகள் கண்டுபிடிப்போம், இல்ல ஓய்வை ரசிப்போம். 192 00:13:48,101 --> 00:13:51,661 தெளிவா சொல்றேன், நான் ஓய்வெடுக்கல. 193 00:13:51,741 --> 00:13:55,101 தீவை விட்டு நம்ப போக வேற வழி யோசிக்கறேன். 194 00:14:09,301 --> 00:14:11,861 நண்பா, இரண்டு கேள்விகள். 195 00:14:12,621 --> 00:14:14,021 ஒன்று, நீ என்ன செய்றே? 196 00:14:14,101 --> 00:14:17,901 இரண்டு, இந்த வெற்றிடத்தில் ஏன் கழிப்பறை நாற்றம்? 197 00:14:17,981 --> 00:14:19,941 ஏன்னா சிறுநீர் சேகரிக்கிறேன். 198 00:14:20,021 --> 00:14:22,461 நீ உதவ விரும்பினா, கொஞ்சம் வேணும். 199 00:14:22,541 --> 00:14:24,941 எனக்கு கழிக்க தோணல. ஏன் வேணும்கிறே? 200 00:14:25,021 --> 00:14:27,861 என் வினையாற்றி கலவைகள் செய்றேன். 201 00:14:27,941 --> 00:14:31,541 ஒரு நிமிஷம் இரு. வெடிபொருள் செய்றியா? 202 00:14:31,621 --> 00:14:32,781 சாத்தியமிருக்கு. 203 00:14:33,381 --> 00:14:37,461 ஆ, ஆமா! அது ஹாம்மண்ட்லாண்ட் டிவிக்கு தங்க பஸ்பம் போல. 204 00:14:37,541 --> 00:14:39,101 காத்திரு. தயாராகறேன். 205 00:14:39,181 --> 00:14:41,061 ஹாம்மண்ட்லாண்ட் டிவின்னா என்ன? 206 00:14:41,141 --> 00:14:42,821 இது வேணும், அதிரடியானது. 207 00:14:42,901 --> 00:14:45,581 ஹம்மாண்ட்லாண்ட் டிவி என்ன? அப்படி ஏதுமில்ல. 208 00:14:45,661 --> 00:14:47,661 அப்போ, ஆமா. நான் வெடி நிபுணன். 209 00:14:47,741 --> 00:14:49,701 என் நிகழ்ச்சிகளிலிருந்து தெரியுமே? 210 00:14:50,741 --> 00:14:53,141 இல்லையா? எப்படியோ, 211 00:14:53,221 --> 00:14:56,741 நெருப்பு மூட்டும் புத்தியால் ஆபத்து பட்டொளிகள் செய்ய எண்ணம். 212 00:14:56,821 --> 00:14:58,021 போதிய அளவு செஞ்சால், 213 00:14:58,101 --> 00:15:00,741 இரு மாதங்களுக்கு தினம் இரவு ஒன்று வெடிக்கும். 214 00:15:00,821 --> 00:15:02,701 யாராவது நம்பளை பார்த்தே ஆகணும். 215 00:15:02,781 --> 00:15:05,381 திருவாளர் ஹாம்மண்ட், இதற்கு உதவினாரா? 216 00:15:06,021 --> 00:15:08,181 "உதவி"யை வரையறுங்க. 217 00:15:08,261 --> 00:15:10,621 டோரி! டோரி, டோரி. 218 00:15:11,701 --> 00:15:13,461 நல்ல நேரத்துக்கு நல்வரவு. 219 00:15:14,261 --> 00:15:18,101 -அது என்ன? -அது என் டிவி ஸ்டூடியோ கேமிரா. 220 00:15:18,181 --> 00:15:21,621 நாம பிழைக்க பார்க்கிறோம், நீ டிவி நிகழ்ச்சியை யோசிக்கறியா? 221 00:15:21,701 --> 00:15:23,741 கேமிராவை உள்ளே போடுவோம். 222 00:15:24,341 --> 00:15:25,981 உனக்கு கிறுக்கு! 223 00:15:26,261 --> 00:15:28,901 நேரலையாக தயாராகிறேன். காத்திருங்க, ஸ்டூடியோ. 224 00:15:28,981 --> 00:15:31,021 வாழ்த்துக்கள், நல்ல நிகழ்ச்சியாக! 225 00:15:31,101 --> 00:15:34,061 உற்சாகமாயிருக்கு! ஹலோ! ஹாம்மண்ட்லாண்ட் டிவிக்கு நல்வரவு. 226 00:15:34,141 --> 00:15:37,901 நான் ரிச்சர்ட் ஹாம்மண்ட், இவர் வெடிபொருள் நிபுணர் டோரி பெல்லீச்சி, 227 00:15:37,981 --> 00:15:40,181 எப்படி வெடிக்க வைப்பது என கற்பிப்பார்! 228 00:15:40,261 --> 00:15:42,261 இல்ல, இன்னிக்கி வெடிக்க வைக்கல. 229 00:15:42,341 --> 00:15:44,381 நிறுத்து. மீண்டும் தொடங்குவோம். 230 00:15:45,541 --> 00:15:48,021 நாம நெருப்பு பட்டொளிகள் செய்வோம். 231 00:15:48,101 --> 00:15:51,061 அவை காற்றில் போய், பிரம்மாண்ட ஒளி ஏற்படுத்தும். 232 00:15:51,141 --> 00:15:54,461 புகை, பெருத்த ஒலி, அது நம்மை காப்பாற்ற உதவும். 233 00:15:54,541 --> 00:15:56,541 அப்போ, வெடிபொருள் தானா? 234 00:15:56,621 --> 00:15:58,821 ஆமா. கொஞ்சம் வெடிபொருள் உண்டு, 235 00:15:58,901 --> 00:16:01,821 ஆனா வெடிகுண்டுகள் செய்யல. 236 00:16:01,901 --> 00:16:03,501 நெருப்பு பட்டொளிகள் செய்றோம். 237 00:16:03,581 --> 00:16:05,421 -பெருத்த ஒலி. -ஆபத்து பட்டொளிகள். 238 00:16:13,901 --> 00:16:15,301 சரி. 239 00:16:15,381 --> 00:16:17,621 நான் சிறுநீர் சேகரித்த காரணம் 240 00:16:17,701 --> 00:16:20,501 இதை நான் செய்கிறேன் என்பதால. உனக்கு காட்டறேன். 241 00:16:20,581 --> 00:16:23,781 அப்போ, இதுக்கு கீழே, நான் செஞ்சது, நான் சேகரிச்சேன்- 242 00:16:23,861 --> 00:16:25,661 -நாற்றமடிக்குது! -ஆமா. 243 00:16:26,901 --> 00:16:28,341 ஓ, கெட்டுப் போன நாற்றம்! 244 00:16:28,421 --> 00:16:31,421 வைக்கோல், கோழி மலம் எடுத்தேன், 245 00:16:31,501 --> 00:16:34,461 நம் சிறுநீரில் ஊற வைத்தேன். 246 00:16:34,541 --> 00:16:36,661 அது அசிங்கமானதுன்னு தெரியும், 247 00:16:36,741 --> 00:16:39,661 ஆனா ஈரப்பதம் முழுக்க ஆவியானதும், 248 00:16:39,741 --> 00:16:44,421 சின்ன பொட்டாஸியம் நைட்ரேட் துகள்களை உருவாக்கியிருக்கோம். 249 00:16:44,501 --> 00:16:47,061 கோழி மலம், நம் சிறுநீர்... 250 00:16:47,141 --> 00:16:49,101 அதோட வைக்கோல். அதை ஊற வைக்கணும். 251 00:16:49,181 --> 00:16:51,981 -அதனாலத்தான் ரொம்ப நாறுது. -நிஜமா நாறுது. 252 00:16:52,061 --> 00:16:55,261 ஆனா இப்போ பொட்டாஸியம் நைட்ரேட் துகள்கள் இருக்கு. 253 00:16:55,341 --> 00:16:58,141 இது நம் ராகெட் எரிபொருளுக்கான ஆக்சிஜனேற்றி. 254 00:16:58,221 --> 00:17:01,661 எரிக்க பயன்படுவதால் ஆக்சிஜன் தேவை தானே? 255 00:17:01,741 --> 00:17:03,741 அதிக ஆக்சிஜன், அதிக நெருப்பு. 256 00:17:03,821 --> 00:17:06,261 -அதில் தீக்குச்சி இட்டால் வெடியா? -இல்ல. 257 00:17:06,341 --> 00:17:08,381 ஆனா இதனுடன் எரிபொருள் சேர்க்கணும். 258 00:17:08,461 --> 00:17:12,061 அதனால், நீ என்ன செய்யணும்னா, அந்த கரும்பை எடுத்து, 259 00:17:12,101 --> 00:17:13,501 பாறையில் நசுக்கணும். 260 00:17:13,581 --> 00:17:18,821 ஏன்னா பொட்டாஸியம் நைட்ரேட்டுடன் சர்க்கரை இட்டால், 261 00:17:18,901 --> 00:17:21,781 அது நெருப்பு பிடிக்கும். 262 00:17:22,501 --> 00:17:24,341 இப்போ நான் சர்க்கரை செய்கிறேனா? 263 00:17:26,301 --> 00:17:29,781 நீ பிழிந்தெடுக்கும் சாறு காய்ந்ததும் 264 00:17:29,821 --> 00:17:32,101 அது சர்க்கரை துகள்களாகும். 265 00:17:32,221 --> 00:17:33,901 அது, அது... 266 00:17:34,581 --> 00:17:36,821 நீ நல்ல வேலை செய்றே. அருமை. 267 00:17:36,941 --> 00:17:40,341 நல்லா செய்றான் இல்ல, நண்பர்களே? அர்ப்பணிப்பை நம்ப முடியல. 268 00:17:41,421 --> 00:17:44,181 போதும். போதுமான அளவு. கச்சிதம். சரி. 269 00:17:44,261 --> 00:17:46,061 சர்க்கரை சாறை சேகரித்தேன், 270 00:17:46,101 --> 00:17:49,101 காய்ந்தது, சர்க்கரை துகள்கள் தந்தது. 271 00:17:49,221 --> 00:17:53,541 அப்போ, நீ என்ன செய்யணும்னா, சர்க்கரை துகள்களை அதனுள் போடணும் 272 00:17:53,581 --> 00:17:56,941 பிறகு அதனுள் பொட்டாஸியம் நைட்ரேட்டை கலந்தா 273 00:17:57,021 --> 00:17:59,821 நமக்கு ராகெட் எரிபொருள் கிடைக்கும். 274 00:18:00,461 --> 00:18:02,341 -உற்சாகமூட்டுது, இல்ல? -ஆமா! 275 00:18:02,421 --> 00:18:05,741 ஆமா, நம்ப ராக்கெட் எரிபொருள் செஞ்சோம். பெரிய விஷயமில்ல. 276 00:18:05,821 --> 00:18:09,821 ஆனா ராக்கெட் எரிபொருள், ராக்கெட்கள் பறக்க உபயோகப்படுது. 277 00:18:09,941 --> 00:18:13,501 கவனத்தை ஈர்க்கணும்னா, இந்த ராக்கெட்கள் வெடிக்கணும். 278 00:18:13,581 --> 00:18:17,341 இங்கே இருப்பது மூணு அதிக வினையாற்றும் உலோகங்கள். 279 00:18:17,421 --> 00:18:19,461 என்ன சிறப்புன்னா, இந்த உலோகங்கள், 280 00:18:19,541 --> 00:18:21,981 ஒண்ணு நமக்கு பிரகாசமான ஒளி தரும், 281 00:18:22,061 --> 00:18:25,901 ஒண்ணு சிவப்பு ஒளி தரும், மற்றொன்று பெரிய புகை மேகம் தரும். 282 00:18:25,981 --> 00:18:28,981 அப்படி, காற்றில் அதை செலுத்தி, அது வெடிக்கையில், 283 00:18:29,061 --> 00:18:30,701 எல்லோரின் கவனத்தை கவரும். 284 00:18:31,581 --> 00:18:35,661 அப்போ, முக்கியமான கேள்வி, நாம தெரிஞ்சுக்க வேண்டியது, உலோகங்கள் எவை? 285 00:18:35,741 --> 00:18:38,021 உன்னிடம் சொல்ல முடியாது. பயங்கரமானது. 286 00:18:38,101 --> 00:18:42,061 அதை தெரிஞ்சுக்க முடியாது, ஏன்னா, அது... 287 00:18:42,101 --> 00:18:44,541 தணிக்கை செய்யப்பட்டது 288 00:18:44,581 --> 00:18:46,541 சொல்ல முடியாது, அது ரகசியம். 289 00:18:46,581 --> 00:18:49,061 ரகசியம். இங்கே ஹெச்எல்டிவியில். 290 00:18:49,101 --> 00:18:50,901 இல்ல, இது ரொம்ப ஆபத்தானது. 291 00:18:50,981 --> 00:18:55,701 தவறாக கலக்கினா, நம் முகத்திலேயே வெடிக்கும். 292 00:18:55,781 --> 00:18:57,341 -நிஜமாவா? -ஆமாம். 293 00:18:57,421 --> 00:18:59,941 -நிஜமாவா? -அப்போ, சும்மா, நாம... 294 00:19:00,021 --> 00:19:03,101 முனைப்பா இருப்போம். இது ஆபத்தானது. 295 00:19:03,181 --> 00:19:05,021 நல்லது. சரி. மேற்கொண்டு. 296 00:19:05,101 --> 00:19:06,581 -சரி. -என்னை சிதறடிக்காதே. 297 00:19:14,661 --> 00:19:17,501 இது வேலை செய்து, வேதிப் பொருட்களை சரியா கலந்தால், 298 00:19:17,581 --> 00:19:19,661 அதற்கு நெருப்பு வைத்தால், 299 00:19:19,741 --> 00:19:23,581 ஒரு பிரம்மாண்ட, பிரகாசமான, புகையுள்ள தீப்பிழம்பை பார்ப்போம். 300 00:19:23,701 --> 00:19:26,021 இது வேலை செய்யலன்னா நீ முட்டாள். 301 00:19:26,101 --> 00:19:27,821 -தயாரா? -ஆமா. உன் கவசத்தை போடு. 302 00:19:28,661 --> 00:19:30,741 இரு, எத்தனை தூரத்தில் இருக்கணும்? 303 00:19:31,701 --> 00:19:33,981 -உனக்கு பின் இருப்பேன். -இதோ செய்வோம். 304 00:19:34,061 --> 00:19:35,461 தயாரா? 305 00:19:37,021 --> 00:19:38,421 எதையும் பார்க்க முடியல. 306 00:19:52,821 --> 00:19:55,181 அது வெற்றி என்பேன். 307 00:19:55,261 --> 00:19:56,261 ஆமா. 308 00:19:57,821 --> 00:19:59,061 -ஆமா! -ஆமா! 309 00:20:09,101 --> 00:20:13,261 அப்போ, ராகெட் எரிபொருளும் வெடிப்புகளும் செஞ்சே. பிறகு என்ன? 310 00:20:13,341 --> 00:20:16,021 அடுத்த கட்டமாக சோதனை ராக்கெட்கள் உருவாக்கணும். 311 00:20:16,101 --> 00:20:19,941 ஆனா அதுக்கு, அதிக பொட்டாஸியம் நைட்ரேட் தேவை, செய்ய நாளாகும். 312 00:20:20,021 --> 00:20:22,341 அதனால், கொஞ்சம் ஓய்வெடுத்தோம். 313 00:20:34,941 --> 00:20:36,221 கடவுளே, சூடா இருக்கு. 314 00:20:36,661 --> 00:20:38,821 -ஆமா. -நேற்றை விட சூடா இருக்கு. 315 00:20:38,941 --> 00:20:40,661 ஆமா, கவனிச்சேன். 316 00:20:42,181 --> 00:20:43,581 -டோரி? -என்ன? 317 00:20:43,661 --> 00:20:45,061 நமக்கு ஏன் வியர்க்குது? 318 00:20:45,101 --> 00:20:48,101 ஏன்னா தேவையான நேரத்தில் ஈரப்பதம் இழக்கிறோம் 319 00:20:48,221 --> 00:20:49,261 சூடா இருப்பதால. 320 00:20:49,781 --> 00:20:51,981 குளிர்விக்கவா? 321 00:20:52,061 --> 00:20:55,461 காற்று வியர்வையை ஆவியாக்கினதும், 322 00:20:55,541 --> 00:20:57,101 குளுமையை உணரலாம். 323 00:20:57,221 --> 00:21:01,061 ஏன்னா அது சூட்டை எடுத்துப் போகுது. அது ஆவியாக்கும் குளிர்விப்பு. 324 00:21:02,061 --> 00:21:05,421 சரி. இப்போ நிறைய ஆவியாக்கும் குளிர்வித்தல் செய்றேன். 325 00:21:05,501 --> 00:21:07,341 -நானும் தான். -காய்ஞ்சுடுவேன். 326 00:21:07,421 --> 00:21:09,421 -ஆமா. -நாற்காலியில் நான் காய்ந்த 327 00:21:09,501 --> 00:21:10,981 பன்றி இறைச்சி ஆவேன். 328 00:21:13,341 --> 00:21:15,701 வீட்டில எதை பத்தி ஏக்கம்? 329 00:21:17,461 --> 00:21:19,941 தெரியுமா, என் அன்புக்குரியவங்க, 330 00:21:20,021 --> 00:21:22,341 எனக்கு நெருக்கமானவங்க என்பேன். 331 00:21:22,461 --> 00:21:23,821 நீ ஏங்குற மத்த விஷயம்? 332 00:21:26,261 --> 00:21:29,061 கடவுளே, ஜில்லுன்னு ஒரு பியர். 333 00:21:29,101 --> 00:21:31,341 குளிர்ந்த பியருக்கு எதுவும் செய்வேன். 334 00:21:31,821 --> 00:21:33,341 இப்போ சரியா சொல்றே. 335 00:21:33,781 --> 00:21:35,941 சரி, எங்கிட்டே குளிர்ந்த பியர் இல்ல, 336 00:21:36,021 --> 00:21:38,581 ஆனால் என் ஹாம்மண்ட்லாண்ட் சாராயம் இருக்கு. 337 00:22:02,221 --> 00:22:04,741 ஓ, நீ அதிக சாராயம் செய்யறியா என்ன. 338 00:22:04,821 --> 00:22:07,821 மெழுகு மூடிகளால் புதிய வின்டேஜை முடிக்கிறேன். 339 00:22:07,901 --> 00:22:10,981 போன தடவை அதை செய்தது, எனக்கு நினைவில்லாத சிறந்த இரவு. 340 00:22:11,061 --> 00:22:14,581 குளிர்ந்தா இதைவிட சுவையா இருக்குமா? 341 00:22:14,661 --> 00:22:17,541 அதைத்தான் இங்கே நின்னு யோசிக்கறேன். 342 00:22:17,621 --> 00:22:20,861 நாம வியர்ப்பது பற்றி பேசுகையில் நீ எனக்கு பதிலை தந்தே. 343 00:22:20,941 --> 00:22:24,581 ஆவியாதல். அதுதான் பதில், ஆவியாதல். 344 00:22:24,661 --> 00:22:26,741 இல்ல, இதை யோசி, சரியா? 345 00:22:26,821 --> 00:22:29,061 வெப்பத்தை இழக்க வியர்க்கிறோம், 346 00:22:29,141 --> 00:22:33,181 வியர்வை வெளிவந்து, நம் சருமம் மேல நீராக உட்காருது, 347 00:22:33,261 --> 00:22:37,381 அது ஆவியாகுது, அது வாயுவாகுது. அது தான் ஆவியாதல். 348 00:22:37,461 --> 00:22:39,741 என் சாராய பாட்டிலுக்கும் அது ஆகும். 349 00:22:39,821 --> 00:22:44,421 மேற்பரப்பில் ஈர்ப்படுத்தினால், அந்த நீர் ஆவியாகும்போது, திரவத்திலிருந்து 350 00:22:44,501 --> 00:22:47,901 வாயுவாகும், பாட்டிலில் இருந்து வெப்பத்தை எடுக்கும். 351 00:22:47,981 --> 00:22:49,821 உன் சாராயத்தை குடிச்சு பாத்தியா? 352 00:22:49,901 --> 00:22:53,581 பொறுத்துக்கோ, இது நல்ல யோசனை. வேலை செய்யும், குளிர்விக்கும். 353 00:22:53,661 --> 00:22:55,821 அதை பல மணிநேரம் ஆவியாக விட்டாலும், 354 00:22:55,901 --> 00:22:57,981 ஓரிரண்டு டிகிரிகள் தான் இறங்கும். 355 00:22:58,621 --> 00:23:01,581 இது சாத்தியக்கூறு, சரியா? ஒரு நிமிஷம் இரு. 356 00:23:03,221 --> 00:23:04,821 இவற்றை சேகரிச்சேன். 357 00:23:09,621 --> 00:23:10,541 காலுறையிலா? 358 00:23:10,621 --> 00:23:12,541 காலுறைகள். என் மேதாவித்தனம். 359 00:23:12,621 --> 00:23:14,581 -ஆரம்பிச்சாச்சு. -காற்றாலையை நினை. 360 00:23:14,661 --> 00:23:17,821 -அப்படியா? -இவையோடு ஒரு காற்றாலை சுழல்வது. 361 00:23:17,901 --> 00:23:21,141 -சாராய காற்றாலை போல. -சாராயாலை. 362 00:23:21,221 --> 00:23:22,141 நல்லா இருக்கு! 363 00:23:22,221 --> 00:23:25,021 அது சுழன்று, காலுறையை நனைத்து, 364 00:23:25,101 --> 00:23:28,941 காற்றின் உதவியோடு, வெளி மண்டலத்துக்குள் நீரை காலுறை ஆவியாக்குது. 365 00:23:29,021 --> 00:23:31,541 பாட்டிலில் ஒரு டிகிரி வெப்பம் குறையுது, 366 00:23:31,621 --> 00:23:34,181 மறுபடியும் நனையுது, மீண்டும் செய்யுது. 367 00:23:34,261 --> 00:23:36,421 அப்ப காலுறைக்குள் குளிர்ந்த சாராயம். 368 00:23:36,501 --> 00:23:38,261 இதை குளிர்ந்ததா கற்பனை செய்! 369 00:23:38,341 --> 00:23:40,421 -சரி. -குளிர்ந்த சாராயம், என்ன? 370 00:23:41,301 --> 00:23:43,341 மறுபடியும் குருடாக ஆவல். 371 00:23:44,741 --> 00:23:48,101 சரி, இதை செய்யப் போறேன். உன் உதவி தேவை. 372 00:23:48,181 --> 00:23:49,261 சரி, உதவறேன். 373 00:24:00,341 --> 00:24:05,741 டோரிக்கான ஜூலை நான்கு விருந்துக்கான ஏற்பாடுகள் நடக்குது. 374 00:24:05,821 --> 00:24:09,501 மீன் பர்கர்கள் போல எதுவும் சுதந்திர தினத்தை குறிக்காது. 375 00:24:09,581 --> 00:24:11,501 ரொட்டி பன்களை செய்யணும். 376 00:24:11,581 --> 00:24:16,261 பலர் சொல்வாங்க, யாருமற்ற தீவில் ரொட்டி செய்ய முடியாதுன்னு. 377 00:24:16,341 --> 00:24:19,421 ஆனா அவங்க பான் டி யுகா பத்தி நினைக்கல. 378 00:24:20,181 --> 00:24:22,301 அதிர்ஷ்டவசமா, நான் நினைச்சேன். 379 00:24:22,381 --> 00:24:26,061 அற்புதமானது, ஹாம்மண்ட்லாண்ட் டிவியில் அருமையான விஷயம். 380 00:24:26,581 --> 00:24:28,061 நிச்சயமாக. 381 00:24:28,141 --> 00:24:32,141 ஹலோ, ஹாம்மண்ட்லாண்ட் டிவிக்கு நல்வரவு! ஆமா! 382 00:24:32,221 --> 00:24:36,381 நன்றி, நன்றி. நான் ரிச்சர்ட் ஹாம்மண்ட், நேரடி ஸ்டூடியோ நேயர் முன்பாக. 383 00:24:36,461 --> 00:24:39,381 முதலில், ரொட்டி செய்ய, மாவு வேணும். 384 00:24:39,461 --> 00:24:41,821 அங்கே தான், கிழங்கு உபயோகப்படும். 385 00:24:41,901 --> 00:24:45,861 ஒரு துண்டு கிழங்கை எடுத்து, கல்லை ஈரம் செய்து, கிண்ணம் நீர். 386 00:24:45,941 --> 00:24:47,421 அதை அரைக்கப் போறேன். 387 00:24:47,501 --> 00:24:49,301 நீர் பால் போல ஆவதை பார்க்கலாம் 388 00:24:49,381 --> 00:24:52,541 நீருக்குள் என் அரைக்கும் கல்லால், கிழங்கின் 389 00:24:52,621 --> 00:24:55,781 சிறிய துகள்களை அரைக்க அரைக்க. 390 00:24:55,861 --> 00:24:58,941 என் கிழங்கு மாவின் ஆரம்ப கட்டம் இது. 391 00:24:59,021 --> 00:25:01,301 நீர் பால் போல ஆனது. அதனால்... 392 00:25:02,821 --> 00:25:05,461 நான் நீரை கொதிக்க வைக்கப் போறேன். 393 00:25:05,541 --> 00:25:09,141 நம்ம ரொட்டிக்கான அழகிய கிழங்கு மாவு தயாராகும். 394 00:25:09,221 --> 00:25:12,261 அடுத்த பிரச்சனை, புளிக்க வைக்க பொருள் தேவை. 395 00:25:12,341 --> 00:25:14,421 என்னிடம் ஈஸ்ட், பேக்கிங் சோடா இல்ல. 396 00:25:14,501 --> 00:25:16,061 அதை நானே செய்வேன். 397 00:25:16,141 --> 00:25:19,861 கடல்பாசி நிறைய கிடைச்சது. அதை எரிச்சேன். 398 00:25:19,941 --> 00:25:22,661 ஒரு கிண்ணம் கரிஞ்ச மொறுமொறுப்பான கடல்பாசி. 399 00:25:22,741 --> 00:25:25,021 இந்த கடல்பாசியை பத்தி இதுதான் சிறப்பு. 400 00:25:25,101 --> 00:25:28,021 கடலில் இருந்து அது இழுத்த சோடியமுடன், 401 00:25:28,101 --> 00:25:31,861 இப்போ கரிந்ததால், அதில் சோடியம் கார்பனேட் இருக்கு, 402 00:25:31,941 --> 00:25:36,741 சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சையை எடுத்து, 403 00:25:37,781 --> 00:25:39,901 சிட்ரிக் அமிலத்தை இதில் பிழிந்தால், 404 00:25:39,981 --> 00:25:43,941 குமிழோசை கேட்கும், அது சிஓ2 வெளியிடும் போது. 405 00:25:44,021 --> 00:25:46,861 அதுதான் என் ரொட்டியை புலிக்க வைக்கும். 406 00:25:46,941 --> 00:25:49,781 என் கிழங்கு மாவில் இருந்த நீரை கொதிக்க வைத்து 407 00:25:49,861 --> 00:25:53,021 ஆவியாக்கின பின், ரொட்டிக்கான சுத்தமான மாவு மிஞ்சியது. 408 00:25:53,101 --> 00:25:56,061 இப்போ என் உட்பொருட்கள் அனைத்தையும் சேர்க்கணும். 409 00:25:57,261 --> 00:25:58,421 இதோ. 410 00:25:59,461 --> 00:26:02,261 கிழங்கு மாவுடன் நீர் சேர்த்து, 411 00:26:02,341 --> 00:26:05,621 பாசி புளிக்க வைக்கும் பொருள், முட்டை வெள்ளை சேர்த்து, 412 00:26:05,701 --> 00:26:06,741 கலக்க வேண்டும். 413 00:26:06,821 --> 00:26:08,741 அவ்ளோ தான். என் மாவு தயார். 414 00:26:08,821 --> 00:26:10,941 மீன் பர்கர்களுக்கு இவை வேணும், 415 00:26:11,021 --> 00:26:14,661 அதனால் அந்த மாதிரி சின்ன வட்ட வடிவமா இருக்கணும். 416 00:26:14,741 --> 00:26:17,261 அதை இங்கே வைக்கணும். 417 00:26:18,181 --> 00:26:19,541 வேக விடணும். 418 00:26:21,021 --> 00:26:24,741 ஹாம்மண்ட்லாண்ட் டிவிக்கு நல்வரவு, நேரடி ஸ்டூடியோ நேயர்கள் முன். 419 00:26:25,381 --> 00:26:27,101 நன்றி, நன்றி. 420 00:26:27,181 --> 00:26:29,621 இது தான். சோதிக்கும் நேரம். 421 00:26:30,461 --> 00:26:32,701 ஓ, ஆமா, வேலை செய்தது! 422 00:26:32,781 --> 00:26:33,701 புளிச்சிருக்கு. 423 00:26:34,621 --> 00:26:37,381 அதோ இருக்கு, என் சுவையான கிழங்கு ரொட்டி! 424 00:26:41,021 --> 00:26:43,461 அது... ஆமா. 425 00:26:43,541 --> 00:26:45,381 அது மிக அருமை. 426 00:26:46,861 --> 00:26:49,981 நிறுத்தவும், எல்லாரும். நல்ல நிகழ்ச்சி. பாராட்டுறேன். 427 00:26:50,061 --> 00:26:51,861 நன்றி. நல்ல செயல். 428 00:26:52,581 --> 00:26:53,661 முடிஞ்சது. 429 00:26:55,781 --> 00:26:58,781 வாந்தி எடுப்பேன். அவனுக்கு பிடிக்கும். 430 00:27:13,581 --> 00:27:15,141 ராக்கெட்கள் செய்ய தயாரா? 431 00:27:15,221 --> 00:27:16,581 ஓ, ஆமா. 432 00:27:16,661 --> 00:27:19,061 -ராக்கெட் எரிபொருள், மின்னல், வெடி! -ஆமா. 433 00:27:19,141 --> 00:27:20,061 -அப்போ... -வா. 434 00:27:20,141 --> 00:27:23,341 களிமண்ணுடன் தொடங்குவோம், சர்க்கரை கலவையோட நிரப்புவோம், 435 00:27:23,421 --> 00:27:27,021 பிறகு, மேலே, வினையாற்றி உலோக கலவை போடுவோம். 436 00:27:28,941 --> 00:27:30,541 இதில் எவ்வளவு சக்தி இருக்கு? 437 00:27:30,621 --> 00:27:34,861 இதை காற்றில் நூறு அடி உயரம் செலுத்தும் அளவுக்கு போதிய சக்தினு நம்பறேன்? 438 00:27:34,941 --> 00:27:37,541 சரி, இப்ப, அதை அடைக்கணும். 439 00:27:37,621 --> 00:27:39,061 எவ்ளோ இறுக்கமா அடைக்கணும்? 440 00:27:39,741 --> 00:27:41,101 அவ்ளோ இறுக்கமா வேண்டாம்! 441 00:27:42,301 --> 00:27:43,741 சரி, சிறுநீர் கழிச்சேன், 442 00:27:43,821 --> 00:27:45,461 என் கையை சிதறடிக்குமா? 443 00:27:45,541 --> 00:27:48,981 மென்மையா இரு. அதை பலமா அடிக்காதே. 444 00:27:50,101 --> 00:27:51,861 கவனமா இரு. 445 00:27:51,941 --> 00:27:55,901 அப்போ, மூணு நெருப்பு பற்றக்கூடிய உலோகங்கள் சேர்ந்து 446 00:27:55,981 --> 00:27:58,061 பொட்டாஸியம் நைட்ரேட் மேலே... 447 00:27:58,141 --> 00:28:01,301 நமக்கு பெரிய, சிவப்பான, புகையுள்ள தீப்பிழம்பை தரும். 448 00:28:01,381 --> 00:28:04,141 -அது புகை, மின்னல், வெடியை தரும். -ஆமா. 449 00:28:04,221 --> 00:28:06,381 கீழேயுள்ள ராக்கெட் எரிபொருள்... 450 00:28:06,461 --> 00:28:08,741 -உயர்த்தும். -நியூட்டனை எழுப்பி கூறும், 451 00:28:08,821 --> 00:28:11,021 -"மூணாம் விதியை கொண்டு வா?" -ஆமா. 452 00:28:11,101 --> 00:28:14,061 உந்துதலின் சமமான எதிர்வினை. 453 00:28:14,141 --> 00:28:15,581 ஆனா நினைத்து பார். 454 00:28:15,661 --> 00:28:18,421 நாமே தயாரித்த ஆபத்து பட்டொளிகள் இருக்கும். 455 00:28:18,501 --> 00:28:20,781 இது நம்மை தீவிலிருந்து காப்பாற்றும். 456 00:28:20,861 --> 00:28:22,621 அது புரியுதா? 457 00:28:22,701 --> 00:28:26,781 இப்ப, குச்சியை மூங்கிலுடன் ஒட்டு... 458 00:28:28,341 --> 00:28:32,821 இதோ தயார், நம்ம பட்டொளிகள். 459 00:28:33,501 --> 00:28:35,821 அப்போ, இவற்றை எப்போது சோதிப்பது? 460 00:28:36,181 --> 00:28:37,581 இப்போ சோதிக்கலாம். 461 00:28:51,421 --> 00:28:52,941 ரொம்ப உற்சாகமாயிருக்கு. 462 00:28:53,021 --> 00:28:55,181 -நீ உற்சாகமானே. -நான் உற்சாகமானேன். 463 00:28:55,821 --> 00:28:59,381 யப்பா, இது வேலை செஞ்சா, எவ்ளோ அருமையா இருக்கும்? 464 00:29:03,341 --> 00:29:04,181 நீ விரும்பறே. 465 00:29:04,261 --> 00:29:06,941 -ஆமாம். -நீ மகிழ்ச்சியாகி பல வாரங்களாச்சு. 466 00:29:07,021 --> 00:29:10,421 வெடிக்க வைக்கிறோம். புன்னகைக்காம இருப்பது கடினம். 467 00:29:10,501 --> 00:29:11,781 இவை வேலை செய்யணும். 468 00:29:11,861 --> 00:29:13,941 -சாகப் போறோமா? -இல்ல. 469 00:29:14,581 --> 00:29:15,421 சரி. 470 00:29:18,901 --> 00:29:21,781 அதுக்கு தீ வைக்கிறியா? பதட்டமா? 471 00:29:21,861 --> 00:29:23,661 நீ பற்ற வை, நான் ஓடறேன். 472 00:29:28,101 --> 00:29:30,341 இதோ. நெருப்பு வெச்சாச்சு! 473 00:29:30,981 --> 00:29:31,821 ஓடு! 474 00:29:32,861 --> 00:29:34,741 ராக்கெட்கள் இயங்குதா பார்ப்போம். 475 00:29:40,141 --> 00:29:42,421 -ரொம்ப உற்சாகமாயிருக்கு. -இல்லையா? 476 00:29:42,501 --> 00:29:44,301 இதனால் நாம் காப்பாற்றப்படலாம். 477 00:29:58,861 --> 00:29:59,701 ஆமா! 478 00:29:59,781 --> 00:30:01,701 மரியாதை! அது அற்புதம்! 479 00:30:01,781 --> 00:30:03,261 -சாதிச்சோம். -இயங்கின. 480 00:30:03,341 --> 00:30:06,101 கடவுளே. இது ரொம்ப நல்ல செய்தி. 481 00:30:06,181 --> 00:30:08,741 -இப்போ இதில் 50 செய்யணும். -என்ன? 482 00:30:09,541 --> 00:30:11,621 -ஆமா. நிறைய தேவை. -ஐம்பதா? 483 00:30:11,741 --> 00:30:14,421 -ஆமா. அதிலென்ன தப்பு? -பெரிய வேலை. 484 00:30:14,501 --> 00:30:17,381 தீவிலிருந்து நாம் போக உதவும், புரியுதா? 485 00:30:22,461 --> 00:30:25,461 ஆமா! இன்று மிகச் சிறந்த நாள். 486 00:30:25,541 --> 00:30:27,461 பட்டொளிகள் செய்தேன், இயங்கின! 487 00:30:27,541 --> 00:30:31,021 அழகா இருக்கு, பல மைல்களுக்கு தென்படும். 488 00:30:31,101 --> 00:30:33,381 மீண்டும் வெடிக்க வைப்பது மிக அருமை. 489 00:30:33,461 --> 00:30:37,421 இந்த தீவை விட்டு நம்மை போக வைப்பேன், பொறுத்திருந்து பார்! 490 00:30:42,501 --> 00:30:46,981 ஜூலை நான்காம் தேதி 491 00:30:47,061 --> 00:30:50,781 சரி. ஜூலை நான்கு, எனக்கு இரண்டு முக்கியத்துவங்கள். 492 00:30:50,861 --> 00:30:53,061 ஒன்று, குளிர்ந்த பியர் செய்யணும். 493 00:30:53,141 --> 00:30:57,501 இரண்டு, நான் விருந்து ஏற்பாடு செய்வது டோரிக்கு தெரியாமல் இருக்கணும். 494 00:30:59,541 --> 00:31:01,141 உள்வாங்க தயார். 495 00:31:01,221 --> 00:31:03,301 நுழைக்க தயார். 496 00:31:05,021 --> 00:31:06,781 தள்ளு. நேரா உள்ளே தள்ளு. 497 00:31:06,861 --> 00:31:08,381 ரொம்ப உள்ளே. பின் இழு. 498 00:31:10,341 --> 00:31:11,701 -சரி. -கொஞ்சம் மேலே தள்ளு. 499 00:31:11,781 --> 00:31:14,101 அதை நீ தூக்கணும்னு நினைக்கிறேன். ஆமா. 500 00:31:14,501 --> 00:31:16,821 -இல்லை. செய். -கொஞ்சம் பலமா அடி. 501 00:31:16,901 --> 00:31:17,981 நன்றி, பேராசியரே. 502 00:31:19,061 --> 00:31:21,741 நீ சதுர முளை பயன்படுத்தல இல்ல? 503 00:31:22,421 --> 00:31:24,341 சதுர முளை, வட்ட ஓட்டை... 504 00:31:28,461 --> 00:31:29,301 -முடிஞ்சது. -சரி. 505 00:31:30,101 --> 00:31:31,541 கிட்டத்தட்ட முடிச்சோம். 506 00:31:32,341 --> 00:31:33,981 சரி, கடைசி ஒண்ணு. 507 00:31:36,501 --> 00:31:37,341 முடிஞ்சது. 508 00:31:38,661 --> 00:31:41,421 இப்போ, பாட்டில்களை இணைக்கணும், 509 00:31:41,501 --> 00:31:44,541 இந்த அறிவாளித்தனத்துக்கு நன்றி, 510 00:31:44,621 --> 00:31:47,781 அது சுழலும்போது பாரு. அங்கே சின்ன முனவு முளை இருக்கு. 511 00:31:47,861 --> 00:31:49,541 அது வந்து பீச்சியடிக்கும்! 512 00:31:49,621 --> 00:31:50,821 அருமையா இருக்கு! 513 00:31:50,901 --> 00:31:53,221 ஓவ்வொரு சுற்றிலும், அது ஈரமாகும். 514 00:31:53,301 --> 00:31:55,461 நம் காலுறைகள் மேல் நீரை பீச்சும். 515 00:31:55,541 --> 00:31:56,501 சுழற்று. 516 00:31:57,981 --> 00:32:02,181 குளிர்ந்த நீருள்ள வாளியில் போடுவதை விட இது நன்கு வேலை செய்யும். 517 00:32:02,261 --> 00:32:04,821 தட்ப வெப்பங்களை சமன்செய்தா போதும். 518 00:32:04,901 --> 00:32:07,381 சமமாகும்வரை குளிர்நீர் வெப்பத்தை இழுக்கும். 519 00:32:07,461 --> 00:32:10,341 நீர் வாளியை பகுதியாக வெப்பமூட்டணும், 520 00:32:10,421 --> 00:32:15,421 இதை பகுதியாக குளிர்விக்கணும். சரி, அது அதன் மேல். 521 00:32:15,501 --> 00:32:17,101 இது இயங்குமானு சோதிப்போம். 522 00:32:17,181 --> 00:32:18,021 சரி. 523 00:32:25,341 --> 00:32:28,861 ஹேய், அதைப் பாரு! நாம காற்றாலை செஞ்சோம்! 524 00:32:31,341 --> 00:32:33,981 அற்புதம். 525 00:32:34,061 --> 00:32:36,261 இப்போ நல்லா இயங்குது. சரிதான். 526 00:32:38,781 --> 00:32:41,181 உன் சாராயத்தை குடிக்க உற்சாகமா இருக்கேன். 527 00:32:41,261 --> 00:32:43,861 -ஆமா! -தலைவலிகளை எதிர்பார்க்கிறேன். 528 00:32:44,661 --> 00:32:48,621 மீதமுள்ள பாட்டில்களை தொங்க விடறேன். நீ போய் ஓய்வெடு. 529 00:32:48,701 --> 00:32:51,701 ஏதோ வினோதமா நடக்குதுன்னு எனக்கு புரிஞ்சிருக்கணும். 530 00:32:51,781 --> 00:32:54,061 ரிச்சர்ட் என்னை தன் அறைக்குள் விட்டதில்ல 531 00:32:54,141 --> 00:32:57,061 இப்போ தன் படுக்கையில் படுக்க சொன்னான். 532 00:33:01,901 --> 00:33:04,621 -ஏன் எங்கிட்ட நல்லா நடக்கிறே? -உன் மேல் அக்கறை. 533 00:33:05,341 --> 00:33:07,661 -சரி. -நீ சோர்வானது தெரியுது. 534 00:33:07,741 --> 00:33:09,781 நான் சரியா தூங்கல. 535 00:33:09,861 --> 00:33:13,021 இன்பமான தூக்கத்தில் ஆழ்ந்திடு. 536 00:33:13,101 --> 00:33:15,061 -நிஜமாவா? -அங்கே சுகமா இருக்கும். 537 00:33:16,021 --> 00:33:18,621 நீ இங்கே செய்த அலங்காரம் நல்லாயிருக்கு. 538 00:33:18,701 --> 00:33:20,541 கீழே படு. தலையை சாய். 539 00:33:20,621 --> 00:33:22,741 அதோ, இப்பவே நல்லா இருக்கு உனக்கு. 540 00:33:22,821 --> 00:33:26,741 ஓ, கடவுளே, தூங்கு மஞ்சத்தை விட ரொம்ப சுகமா இருக்கு. 541 00:33:26,821 --> 00:33:27,661 சரியா? 542 00:33:28,381 --> 00:33:31,661 -நல்லா தூங்கு, என் அமெரிக்க நண்பனே. -ரொம்ப மிருது. 543 00:33:33,021 --> 00:33:34,461 ரொம்ப மிருதுவா இருக்கு. 544 00:33:36,501 --> 00:33:38,021 நல் இரவு. 545 00:33:42,061 --> 00:33:45,661 சாராய ஆலை அருமையா இருக்கும். இயங்கப் போகுது. 546 00:33:45,741 --> 00:33:49,381 குளிர் பானங்கள் குடிச்சு பல காலமாச்சு. 547 00:33:49,461 --> 00:33:51,981 விஷயம் என்னன்னா, என் கூட வாங்க. 548 00:33:52,781 --> 00:33:54,941 அவன் தூங்கிட்டான். 549 00:33:55,021 --> 00:33:58,101 இப்ப தூங்கிட்டிருப்பான், அவனுக்கு சுத்தமா தெரியாது, 550 00:33:58,181 --> 00:34:00,821 ஏன் இதை அவனுக்காக திடீர்னு செய்யறேன்னு. 551 00:34:00,901 --> 00:34:05,701 அப்ப, அவனோட பெரிய ஆச்சரிய சுதந்திர தின பார்ட்டிக்கு தயார் செய்யணும். 552 00:34:05,781 --> 00:34:06,821 ரொம்ப விரும்புவான்! 553 00:34:16,061 --> 00:34:18,981 ஹாம்மண்ட்'ஸ் ஹூப்லா! 554 00:34:26,221 --> 00:34:29,101 ஆச்சரிய விருந்து! 555 00:34:29,581 --> 00:34:31,821 ஏன் அப்படி பேசறே? 556 00:34:31,901 --> 00:34:35,101 ஜூலை நான்கு! சுதந்திர தின வாழ்த்துக்கள்! 557 00:34:35,181 --> 00:34:37,581 அது அமெரிக்கர்களுக்கு முக்கியம்னு தெரியும் 558 00:34:37,661 --> 00:34:40,381 நீங்க வீட்டுக்காக ஏங்கறதும் தெரியும், 559 00:34:40,461 --> 00:34:43,421 அதனால் கொஞ்சம் யூஎஸ்ஏவை தீவுக்கு கூட்டி வந்தேன். 560 00:34:43,501 --> 00:34:44,541 என்னை பயமுறுத்தறே. 561 00:34:44,621 --> 00:34:46,581 நான் செஞ்சதை பாரு! அங்கே பாரு. 562 00:34:46,661 --> 00:34:50,221 பாரு! ஓ, ஆமா, இதெல்லாம் உனக்கு தான். வா. வா. 563 00:34:51,341 --> 00:34:52,701 ஓ, கடவுளே! 564 00:34:52,821 --> 00:34:55,541 ஆமா! உன் சொந்த சுதந்திர தின தீம் பூங்கா. 565 00:34:59,421 --> 00:35:02,021 -கடவுளே! -இடம் உயிரோட இருக்குறா மாதிரி இல்ல? 566 00:35:02,101 --> 00:35:04,661 -கிறுக்குத்தனம்! -ஓ, ஆமா! 567 00:35:04,781 --> 00:35:05,901 இதையெல்லாம் கட்டினியா? 568 00:35:05,981 --> 00:35:06,821 உனக்காக. 569 00:35:06,901 --> 00:35:10,501 ஒரு பியர் குடி, நண்பா, போய் பார்ப்போம், பார்க்க நிறைய இருக்கு. 570 00:35:14,861 --> 00:35:16,981 முதல் ஈர்ப்புக்கு இப்படி போகணும். 571 00:35:17,501 --> 00:35:20,221 அதோ. சதுரங்கத்தின் யூஎஸ் சமன். 572 00:35:20,341 --> 00:35:23,621 முதல்ல, உனக்கு குளிர்பானம் தருவோம். 573 00:35:24,621 --> 00:35:25,821 -ஹேய், இயங்குது. -ஆமா. 574 00:35:25,901 --> 00:35:29,101 -நிஜமா குளிருது. -ஆமா. எப்படி ருசிக்குது? 575 00:35:30,421 --> 00:35:32,101 மென்மையா இறங்குது. 576 00:35:32,181 --> 00:35:33,541 நிறைய விளையாடியிருக்கே. 577 00:35:33,621 --> 00:35:35,541 -அதன்மேல எறி. -ரொம்ப பிடிக்குது. 578 00:35:36,901 --> 00:35:39,101 ஆஹா! அதிகபட்ச புள்ளிகள்! 579 00:35:42,181 --> 00:35:45,901 இது ஜூலை நான்கு குதூகல விழா தீம் பூங்கா அனுபவமா இருக்காது 580 00:35:45,981 --> 00:35:48,421 "பலம் பரிசோதித்தல்" இயந்திரம் இல்லாமல். 581 00:35:48,501 --> 00:35:50,981 -பலமா உணர்றியா? -ஓ, அருமை. 582 00:35:51,061 --> 00:35:53,381 பலகையை அடி. தேங்காய் வறுபானையை தட்டும். 583 00:35:54,301 --> 00:35:55,701 எல்லாரும் பாராட்டுவாங்க. 584 00:35:55,821 --> 00:35:57,461 -சரி. -பின்னால் நில்லு. இதோ. 585 00:35:57,541 --> 00:35:58,381 செய். 586 00:35:58,461 --> 00:35:59,381 அடி! 587 00:36:03,981 --> 00:36:07,061 -இப்ப, திரு. பெல்லீச்சி, திறன் ஆட்டம்... -இது என்ன? 588 00:36:07,141 --> 00:36:08,661 எடைபோடலும் தந்திரமும், 589 00:36:08,701 --> 00:36:11,061 தேங்காய் அடித்தல்! அதை செய்! 590 00:36:12,661 --> 00:36:15,861 பிட்ச் பண்றே! இது அமெரிக்கத்தனம்! 591 00:36:16,701 --> 00:36:19,941 -எல்லாரும் வெற்றியாளர்! -எனக்கு என்ன பரிசு? 592 00:36:20,021 --> 00:36:22,661 நீ வெல்வது... மீன் பர்கர்! 593 00:36:22,781 --> 00:36:24,461 கேப்டன் ஹாம்மண்ட்'ஸ் மீன்விச் 594 00:36:24,541 --> 00:36:29,181 வா! மீன் பர்கர்கள்! ஒன்றுக்கு ஒரு டாலர், வெற்றியாளருக்கு இலவசம்! ஹலோ, சார். 595 00:36:29,221 --> 00:36:32,181 ஹலோ, நான் தேங்காய் எறிதலில் வென்றேன். 596 00:36:32,221 --> 00:36:35,781 நீங்க வெற்றியாளரா? அப்ப, சார், உங்களுக்கு மீன் பர்கர் தேவை. 597 00:36:35,861 --> 00:36:36,661 என்ன? 598 00:36:37,941 --> 00:36:41,981 அது திருப்தியான கடி, இல்ல? ஆமா, ஆமா. கெட்டியானது. 599 00:36:47,181 --> 00:36:48,501 அதில் ருசி இருக்கு. 600 00:36:50,341 --> 00:36:52,781 நிஜமாவா? நல்லா இருந்ததா? 601 00:36:52,861 --> 00:36:55,341 நான் சாப்பிட்டதில் மிக மோசமானது. 602 00:36:56,181 --> 00:36:58,461 வந்துகிட்டே இருந்தது. 603 00:37:04,981 --> 00:37:09,221 அவனோட இறுதி ஆச்சரியத்தை அவன் தரும் முன் வாந்தி எடுக்க இருந்தேன். 604 00:37:14,701 --> 00:37:17,661 -இங்கே வா! -ஓ, கடவுளே, என்ன இது? 605 00:37:17,781 --> 00:37:18,701 பார்! 606 00:37:19,461 --> 00:37:23,541 என் நண்பா, இது விழாவின் நட்சத்திர ஈர்ப்பு, 607 00:37:23,621 --> 00:37:26,301 பெரியது, முக்கிய நிகழ்ச்சி! 608 00:37:26,381 --> 00:37:28,421 -சவாரியா? -ஓ, ஆமா. 609 00:37:28,501 --> 00:37:31,581 முந்நூற்றி அறுபது டிகிரி ஊஞ்சல். 610 00:37:32,141 --> 00:37:34,661 அருமை! ரஷியன் ஊஞ்சல் போல. 611 00:37:34,701 --> 00:37:39,341 இதன் மேல், ஒரு எதிர் எடை சேர்த்தேன், ஆதாரத்திலிருந்து சமமான தூரத்தில், 612 00:37:39,421 --> 00:37:43,821 உன் வேகம் குறையும்போது, எதிர் எடை மேல் புவியீர்ப்பு இயங்கும், 613 00:37:43,901 --> 00:37:47,821 அப்படியே, சாய்வே! ஓ, என்ன ஒரு உணர்வு! 614 00:37:47,901 --> 00:37:50,101 -எவ்ளோ வேகம் போகும்? -உன் விருப்பப்படி. 615 00:37:50,181 --> 00:37:51,181 -என்ன? -ஆமா. 616 00:37:51,301 --> 00:37:53,381 நீ வேகமா போகணுமோ இல்லயோ, அலறு. 617 00:37:53,461 --> 00:37:54,821 -சரி. -பாதுகாப்பானதா? 618 00:37:54,901 --> 00:37:55,901 ஆமா, ஆமா. 619 00:37:55,981 --> 00:37:58,821 சரி, சரி, ஒருவேளை... 620 00:37:58,901 --> 00:38:00,181 நான் நிறுத்த விரும்பினா? 621 00:38:00,301 --> 00:38:03,101 பிரேக் அமைப்பு இருக்கா? எப்படி இறங்குவேன்? 622 00:38:03,181 --> 00:38:05,421 நிறுத்தறதை நினைக்காம, போவதை நினை. 623 00:38:05,501 --> 00:38:07,141 -சுதந்திரம்! -அருமையானது. 624 00:38:07,181 --> 00:38:09,501 -நாளைக்கு செய்வோம். -இல்ல, இப்பவே. 625 00:38:09,581 --> 00:38:12,101 நான் அவ்ளோ நல்லாயில்லை. 626 00:38:12,181 --> 00:38:15,061 -கொஞ்சம் பயப்படறியா? -எனக்கு சரின்னு படலை. 627 00:38:15,141 --> 00:38:16,941 கொஞ்சம் பயப்படறியா? 628 00:38:17,021 --> 00:38:19,021 நீ பயப்படணும். இது ஒரு சவாரி. 629 00:38:19,101 --> 00:38:20,941 சரி, ஒரு சவாரிக்கு போவோம். 630 00:38:21,021 --> 00:38:23,581 -நீ என்னை கொல்ல மாட்டியே? -மாட்டேன்! 631 00:38:23,661 --> 00:38:25,461 என்னை நீ கொல்வேன்னு தோணுது. 632 00:38:25,981 --> 00:38:28,661 -அப்ப, இங்கே பட்டி போடணுமா? -ஆமா, பட்டி போடு, 633 00:38:28,701 --> 00:38:31,981 இறுக்கமா பிடிச்சுக்கோ. 634 00:38:32,701 --> 00:38:34,061 சரி. 635 00:38:34,141 --> 00:38:36,861 பயத்துல கால்கள் நடுங்குதே. 636 00:38:36,941 --> 00:38:38,461 -பயப்படறே. -இல்ல. 637 00:38:38,541 --> 00:38:40,381 ரோலர்-கோஸ்டருக்கு முன்பு போல. 638 00:38:40,461 --> 00:38:42,781 -சாராயம். பேசாதே. -"நலமா இருப்பேனா?" 639 00:38:43,501 --> 00:38:47,581 பெருந்தகையே, வாழ்வில் மறக்க முடியாத சவாரிக்கு தாங்கள் தயாரா? 640 00:38:49,461 --> 00:38:50,301 -தயாரா? -ஆமா. 641 00:38:50,381 --> 00:38:55,381 எல்லாரும் உன்னை விரும்புவாங்க. நல்லா ரசி. சவாரி! ஓ, ஆமா! 642 00:38:56,941 --> 00:38:59,581 நளினமா இருக்கு! அதைப் பாரு! 643 00:39:02,621 --> 00:39:03,981 நான் சாகப் போறேன்! 644 00:39:04,941 --> 00:39:06,421 இதோ வர்றான்! 645 00:39:07,661 --> 00:39:10,181 பிரேக்குகள் எங்கே? வேகம் குறைப்பியா? 646 00:39:10,941 --> 00:39:13,621 மாட்டேன், எந்த நிமிஷமும், 647 00:39:13,661 --> 00:39:15,941 எதிர் எடையோடு உன் வேகமும் கலந்து 648 00:39:16,021 --> 00:39:18,581 புவியீர்ப்பை தாண்டும், நீ மேலே போவே. 649 00:39:19,421 --> 00:39:21,581 நெருங்குவதா நினைக்கிறேன். 650 00:39:21,661 --> 00:39:24,821 அதோ! நீ முந்நூற்றி அறுபது டிகிரி பறந்தே! 651 00:39:24,901 --> 00:39:26,181 ஆமா! 652 00:39:27,501 --> 00:39:29,181 அற்புதமா இருக்குமே! 653 00:39:29,301 --> 00:39:33,181 ஓ, கடவுளே! என்னை இறக்கி விடறியா? இறக்கி விடு! 654 00:39:33,301 --> 00:39:35,781 இன்னும் ஒரு ஆச்சரியம் இருக்கு. 655 00:39:35,861 --> 00:39:38,901 -மாபெரும் இறுதி. விரும்புவே! -ரிச்சர்ட்! ரிச்சர்ட். 656 00:39:38,981 --> 00:39:41,061 நிஜமா, இதோட வேகத்தை குறையேன்? 657 00:39:41,141 --> 00:39:42,501 ரொம்ப வேகமா போகுது. 658 00:39:43,901 --> 00:39:45,181 அதைப்பாரு! 659 00:39:48,661 --> 00:39:52,421 என் பட்டொளிகள்! என் பட்டொளிகள்! ரிச்சர்ட்! 660 00:39:52,501 --> 00:39:54,621 சுதந்திர தின வாழ்த்துக்கள்! 661 00:39:54,661 --> 00:39:56,861 -என்ன செய்றே? -அழகா இருக்கு! 662 00:39:57,341 --> 00:39:58,981 அது என் பட்டொளிகள்! 663 00:39:59,661 --> 00:40:01,581 இதிலிருந்து இறக்கி விடு! 664 00:40:01,661 --> 00:40:04,781 என்ன ஒரு நிகழ்ச்சி! என்ன ஒரு இரவு! 665 00:40:05,501 --> 00:40:07,821 அதை நினைச்சாலே ஆனந்த கண்ணீர் வருது. 666 00:40:07,901 --> 00:40:10,461 திருவாளர் பெல்லீச்சி? அவருக்கு பிடிச்சுதா? 667 00:40:13,381 --> 00:40:18,701 ஏன் செஞ்சே? அந்த பட்டொளிகளுக்காக எத்தனை உழைச்சேன் தெரியுமா? ரிச்சர்ட், ஏன் செஞ்சே? 668 00:40:18,821 --> 00:40:20,901 புன்னகை. உன் வாழ்வின் இன்பமான நாள்! 669 00:40:20,981 --> 00:40:22,301 அடப்பாவி... 670 00:40:23,461 --> 00:40:24,981 அற்புதமா இருக்கு! 671 00:40:25,061 --> 00:40:26,181 பாவிப்பயலே... 672 00:40:27,381 --> 00:40:28,701 ரொம்ப சந்தோஷப்படுறான். 673 00:40:28,821 --> 00:40:31,861 எத்தனை குதூகலம்னு உன் நண்பர்களிடமும் சொல்லு! 674 00:40:31,941 --> 00:40:33,341 நீ... 675 00:40:35,541 --> 00:40:37,341 ஏன் அப்படி செய்தே, ரிச்சர்ட்? 676 00:40:37,421 --> 00:40:39,461 நீ இதை மறக்கவே மாட்டே! 677 00:40:39,541 --> 00:40:44,221 இங்கிருந்து நான் இறங்கினதும், உன்னை கொல்வேன். உன்னை கொல்வேன்! 678 00:41:44,861 --> 00:41:46,861 வசனங்கள் மொழிபெயர்ப்பு திவ்யா தினேஷ் 679 00:41:46,941 --> 00:41:48,941 படைப்பு மேற்பார்வையாளர் பி. கே. சுந்தர்.