1 00:00:06,421 --> 00:00:09,501 அத்தியாயம் 3 அஹோய் தேர்! 2 00:00:09,581 --> 00:00:11,021 ரிச்சர்ட்! 3 00:00:16,181 --> 00:00:18,381 -ரிச்சர்ட்! -என்ன? 4 00:00:18,461 --> 00:00:19,821 -இங்கே வா! -வர்றேன்! 5 00:00:19,901 --> 00:00:21,701 -பாரு! -நண்பா, வேலையிருக்கு! 6 00:00:21,781 --> 00:00:24,741 -பாரு! மேலே! -என்ன? 7 00:00:24,821 --> 00:00:28,301 -அது, அது... -பறக்கும் பன்றியா? மிதக்கும் மதுவிடுதியா? 8 00:00:28,381 --> 00:00:29,941 -அழகிகள் நிறைந்த படகா? -ஆம்! 9 00:00:30,021 --> 00:00:31,981 -அப்படியா? -அது ஒரு படகு! 10 00:00:32,061 --> 00:00:34,781 -எங்கே? -அங்கே. பாரு. 11 00:00:34,861 --> 00:00:36,141 கொள்கலன் கப்பல். 12 00:00:40,341 --> 00:00:41,981 -என்ன கப்பல்? -அங்கே. 13 00:00:42,061 --> 00:00:43,861 -எங்கே? -உனக்கு தெரியலையா? 14 00:00:43,941 --> 00:00:47,181 டோரி, எத்தனை நேரமா தொலைநோக்கி மூலமா கடலை பார்க்கிறே? 15 00:00:47,261 --> 00:00:48,981 -எங்கிட்ட கொடு! -டோரி... 16 00:00:49,061 --> 00:00:50,141 எங்கே போச்சு? 17 00:00:50,221 --> 00:00:54,581 இந்த தீவை விட்டு போக விரும்பறேன்னு தெரியும், ஆனா நீ கிறுக்காகறே. 18 00:00:54,661 --> 00:00:57,421 நான் செய்றதை செய், கொஞ்சம் ஓய்வா இரு. 19 00:00:57,501 --> 00:01:01,741 நல்லா குளிக்கிறேன், வேணும்னா எனக்கப்புறம் நீ குளிக்கலாம். 20 00:01:01,821 --> 00:01:04,541 ஓய்வெடு, உன் தலை வலிக்கும். 21 00:01:04,621 --> 00:01:06,541 வெயிலிலும் நிக்காதே. 22 00:01:06,621 --> 00:01:07,781 அது எங்கே போச்சு? 23 00:01:22,861 --> 00:01:27,301 தி கிரேட் எஸ்கேப்பிஸ்ட்ஸ் 24 00:01:34,941 --> 00:01:35,901 இப்படி சொல்லலாம். 25 00:01:35,981 --> 00:01:39,261 அங்கே அன்று கப்பல் இருந்திருந்தா, நான் அதை பார்க்கலை. 26 00:01:39,341 --> 00:01:42,821 டோரி பத்தின கவலைன்னு இதைத்தான் சொன்னேன். 27 00:01:42,901 --> 00:01:46,301 தினமும் நாள் முழுக்க கோபுரத்தில் இருப்பான், 28 00:01:46,381 --> 00:01:48,741 தனியா, தொலைநோக்கி மூலம் பார்த்துகிட்டு. 29 00:01:48,821 --> 00:01:53,461 சூரியனும் தனிமையும், அவனை பாதிச்சதா நினைக்கிறேன். 30 00:01:53,541 --> 00:01:57,661 உங்ககிட்ட என்ன சொன்னான்னு தெரியல, ஆனா நம்புங்க, அன்று படகு பார்த்தேன். 31 00:01:57,741 --> 00:01:59,221 அப்ப முடிவு செஞ்சேன் 32 00:01:59,301 --> 00:02:01,941 எப்பவெல்லாம் படகு கடக்கும்னு கண்டுபிடிக்க. 33 00:02:20,621 --> 00:02:21,461 டோரி? 34 00:02:22,101 --> 00:02:23,861 -ரிச்சர்ட்! -நலமா? 35 00:02:23,901 --> 00:02:26,701 -நீ வந்தது சந்தோஷம். -உன்னை பல நாளா பார்க்கலை. 36 00:02:26,781 --> 00:02:28,461 கண்டுபிடிச்சேன்னு தோணுது. 37 00:02:28,541 --> 00:02:32,421 மூணு நாளுக்கு ஒருமுறை, இரண்டு கப்பல்கள் கடக்கும். 38 00:02:32,461 --> 00:02:35,381 கப்பல் பாதை இருக்கு, கடற்கரை தாண்டினதும். 39 00:02:35,461 --> 00:02:37,101 அங்கே மேலேயே தங்கறியா? 40 00:02:37,181 --> 00:02:38,061 தங்கியாகணும். 41 00:02:38,141 --> 00:02:39,701 நீ கீழே இறங்கறதேயில்லையா? 42 00:02:39,781 --> 00:02:40,701 இல்லை. 43 00:02:40,781 --> 00:02:43,021 நீ கழிக்கணும்னா என்ன செய்வே? 44 00:02:44,901 --> 00:02:46,341 இதை தாராளமா பயன்படுத்து. 45 00:02:47,621 --> 00:02:50,901 நண்பா, முதல்ல... குளி, 46 00:02:50,981 --> 00:02:54,701 அப்புறம் கீழே இறங்கி வந்து நீ திட்டமிட்டதை சொல்லு. சரியா? 47 00:02:54,781 --> 00:02:55,901 சரி. சரி. 48 00:02:55,981 --> 00:02:57,701 நாம தெப்பம் கட்டணும். 49 00:02:57,781 --> 00:03:00,781 எளிதானது, நாம தெப்பம் கட்டினா போதும். 50 00:03:01,941 --> 00:03:05,381 கப்பல் பாதையை அடைஞ்சோம்னா, காப்பாற்றப் படுவோம்னு தோணிச்சு. 51 00:03:05,461 --> 00:03:07,621 10 மைல்களுக்கு மேல் இருந்திருக்காது. 52 00:03:07,701 --> 00:03:10,101 ரிச்சர்ட் ஒத்துக்கல, ஆனா நான் புரிய வெச்சேன் 53 00:03:10,181 --> 00:03:12,981 நம்ப தப்பிக்க தெப்பம் சிறந்த வழின்னு. 54 00:03:13,061 --> 00:03:16,741 இப்போ, சொல்ல விரும்பறேன், பதிவுக்காக, 55 00:03:16,821 --> 00:03:20,781 எனக்கு கார்கள் பிடிக்கும், அவன் வெடிப்புகளோ என்னமோ செய்வான். 56 00:03:20,861 --> 00:03:24,381 எங்க இரண்டு பேருக்கும் படகுகள் பத்தி தெரியாது. 57 00:03:25,701 --> 00:03:29,101 சொல்லிருப்பானே, அவன் தெப்பத்துக்கு நான் உதவ முன்வந்ததா? 58 00:03:30,301 --> 00:03:33,301 அவனுக்காக செஞ்சேன், அவன் கிறுக்காகாம இருக்க. 59 00:03:33,981 --> 00:03:37,661 அதோட, அவனோட திட்டம் வேலை செஞ்சிருந்தா, 60 00:03:37,741 --> 00:03:41,741 தீவில் நான் கோழியோடும் கால்பந்தோடும் தனியா சிக்கியிருப்பேன். 61 00:03:54,981 --> 00:03:56,101 அது எதுக்கு? 62 00:03:56,181 --> 00:03:57,501 அது தெப்பத்துக்காக. 63 00:03:57,581 --> 00:03:59,701 மரக்கட்டையால் தெப்பத்தை செய்றியா? 64 00:03:59,781 --> 00:04:00,661 ஆமா. 65 00:04:00,741 --> 00:04:02,461 அது மூழ்க நீ விரும்பினா! 66 00:04:03,341 --> 00:04:05,941 கேளு, நான் படகு வல்லுனர்னு சொல்ல மாட்டேன். 67 00:04:06,021 --> 00:04:08,461 அதை ஒத்துக்கறேன். நீ தான் காரணம் 68 00:04:08,541 --> 00:04:10,741 நாம இந்த பிரச்சனையில் சிக்கினதுக்கு. 69 00:04:10,821 --> 00:04:13,341 அதை விட்டுடு, என் மேல் வஞ்சம் ஏத்துது. 70 00:04:13,421 --> 00:04:15,021 இன்னும் முயற்சி பண்றேன். 71 00:04:15,101 --> 00:04:18,381 சாகச நிகழ்ச்சிகள் பார்த்ததால கட்டும் பொருட்கள் தெரியும். 72 00:04:18,461 --> 00:04:20,741 பெரிய மர துண்டுகள். அதுதான் தெப்பம். 73 00:04:20,821 --> 00:04:22,221 படகு கட்டுமான யுத்தமா? 74 00:04:23,221 --> 00:04:26,461 ஆமா, மிதப்பு மோதல் செய்வோம். 75 00:04:27,821 --> 00:04:29,461 மிதப்பு யுத்தம். 76 00:04:29,541 --> 00:04:31,101 -ஓ, கடவுளே. -ஆமா! 77 00:04:31,181 --> 00:04:32,941 -சரி, சவாலை ஏற்றேன். -சரி. 78 00:04:33,061 --> 00:04:34,621 கடற்கரையில் சந்திப்போம். 79 00:04:37,941 --> 00:04:43,181 அதோ! பண்டைய காலம் முதல், மனித இனம் இது போன்ற தெப்பங்களை செய்துட்டு இருக்கு. 80 00:04:43,261 --> 00:04:47,621 மரம். லகுவானது, வலுவானது, இழைகளுக்கு இடையில இருக்கிற காற்றினால், 81 00:04:47,701 --> 00:04:51,781 மிதப்பது, போதுமானது, புதுப்பிக்கக் கூடியது, சூழலுக்கும் உகந்தது. 82 00:04:51,821 --> 00:04:53,781 நல்ல காரணத்தினால் பாரம்பரியமானது. 83 00:04:53,821 --> 00:04:56,341 தெப்பம்னு சொன்னப்போ அதை நினைச்சேன். 84 00:04:56,381 --> 00:04:59,621 ஆனா நவீன கால பொருட்களும் இருக்கு. என்னோடதை பாரு. 85 00:04:59,701 --> 00:05:02,541 மிதப்பு, அதுதான் எனக்கு சாதகமா இருக்கு. 86 00:05:02,621 --> 00:05:06,221 இந்த நாற்பது கேலன் பீப்பாய்களில் உள்ள காற்று மிதக்க வைக்கும். 87 00:05:06,261 --> 00:05:09,061 இதை என் அண்டைவீட்டார் தோட்டத்தில் வெச்சிருந்தா 88 00:05:09,141 --> 00:05:11,101 ஆணையத்தில் புகார் கொடுப்பேன். 89 00:05:11,181 --> 00:05:13,941 யாரோ குப்பை கொட்டியிருக்காங்க போல. அசிங்கம். 90 00:05:14,061 --> 00:05:16,381 இந்த தீவிலிருந்து இந்த அசிங்கம் தப்புவிக்கும். 91 00:05:16,501 --> 00:05:18,181 தெப்பம்னா, இது பாரம்பரியம். 92 00:05:18,261 --> 00:05:21,381 நீண்ட நேரம் மிதக்கும் தெப்பம் வடிவத்தை தேர்ந்தெடுப்போம். 93 00:05:21,461 --> 00:05:22,461 சரி. 94 00:05:22,541 --> 00:05:25,341 வேலை செஞ்சதும் என் யோசனையை திருட பார்க்காதே. 95 00:05:30,021 --> 00:05:31,501 ஆச்சரியம் தருமளவு கனம். 96 00:05:33,501 --> 00:05:35,181 எந்த நிமிஷமும். 97 00:05:35,901 --> 00:05:37,621 உன் தெப்பம் செய்ய உதவி வேணுமா? 98 00:05:38,661 --> 00:05:42,581 இது செலுத்தல் போட்டியில்ல, எது சிறந்ததுன்னு பார்க்க போட்டி. 99 00:05:42,661 --> 00:05:44,021 படகு மிதக்கும் வரை இரு. 100 00:05:44,101 --> 00:05:46,141 கடலில் சந்திப்போம். 101 00:05:49,381 --> 00:05:50,381 சரி. 102 00:05:57,621 --> 00:06:00,021 டோரி, நான் மூழ்கறேன். 103 00:06:00,101 --> 00:06:01,381 என் படகில் ஏறறையா? 104 00:06:01,461 --> 00:06:03,461 மரம் மிதக்கும்னு நினைச்சேன். 105 00:06:03,541 --> 00:06:07,301 நீ தெப்பத்தில் பாதி, நீரில் பாதி இருக்கே. 106 00:06:08,781 --> 00:06:09,981 உன்னை மாதிரி... 107 00:06:13,421 --> 00:06:14,421 வேலை செய்யல. 108 00:06:15,661 --> 00:06:18,501 அப்ப, என் வடிவமைப்பு உன்னதை விட மேலானது தானே? 109 00:06:18,581 --> 00:06:20,781 ஆமா, என் படகு மூழ்கியது. 110 00:06:20,861 --> 00:06:22,701 இந்த வடிவமைப்பை உபயோகிப்போமா? 111 00:06:22,781 --> 00:06:24,781 -சரி, இந்தா. -சரி. போதும். 112 00:06:25,101 --> 00:06:26,621 இல்ல, வீட்டுக்கு போறேன். 113 00:06:29,741 --> 00:06:30,781 நான் ஜெயிச்சேன்! 114 00:06:36,621 --> 00:06:39,661 அப்போ, ஆமா, ஆமா, அவனை வேணும்னே ஜெயிக்க விட்டேன். 115 00:06:40,661 --> 00:06:43,141 நீங்க இருவரும் அடிமுட்டாள்கள். 116 00:06:43,221 --> 00:06:45,901 உண்மையில், நாங்க இருவரும் சாகலன்றது ஆச்சரியம். 117 00:06:48,141 --> 00:06:50,461 அப்போ, அடுத்து என்ன நடந்தது? 118 00:06:50,541 --> 00:06:54,381 என் வெற்றிகர வடிவமைப்புல கட்டினோம், எங்க இருவருக்கும் போதுமானதா. 119 00:06:54,461 --> 00:06:57,981 பாய்மரமும் பாயும் சேர்த்தேன், வெளியேற இருந்தோம். 120 00:07:00,621 --> 00:07:02,021 சரி, அவ்ளோ தான். 121 00:07:02,101 --> 00:07:05,581 அப்போ, உணவு, நீர், துடுப்புகள் இருக்கு. 122 00:07:05,661 --> 00:07:07,541 -ஜின். -ஜின் இருக்கு. 123 00:07:07,621 --> 00:07:09,221 ஏன் க்ளார்கசனும் வர்றான்? 124 00:07:09,301 --> 00:07:12,381 -நாம ஒரு அணி. -தெரியும், ஆனா ரொம்ப இடம் எடுக்கிறான். 125 00:07:12,461 --> 00:07:14,861 -யாரையும் விட்டு போகக்கூடாது. -சரி. 126 00:07:14,941 --> 00:07:17,301 இந்த குப்பை படகில் எத்தனை தூரம் போவோம்? 127 00:07:17,381 --> 00:07:20,621 ரொம்ப தூரம் வேண்டாம். கப்பல் பாதைக்கு போனா போதும். 128 00:07:20,701 --> 00:07:23,261 அங்கே போனா, நம்மை பார்த்து காப்பாத்துவாங்க. 129 00:07:23,341 --> 00:07:24,581 ஹேய், இரு. 130 00:07:25,661 --> 00:07:27,981 பை-பை, அழகிய மர வீடே. 131 00:07:28,061 --> 00:07:30,661 பை-பை, நான்கு கம்பங்களுள்ள மூங்கில் கட்டிலே. 132 00:07:30,741 --> 00:07:33,621 பை-பை, மான்ஸ்டர் கோழி. நீதான் இப்போ பொறுப்பாளி. 133 00:07:33,701 --> 00:07:35,101 மான்ஸ்டரை விட்டு போறோமா? 134 00:07:35,181 --> 00:07:37,261 கதவை திறந்தேன். வெளியேறிடுவா. 135 00:07:37,341 --> 00:07:39,021 -சரி, நீ தயாரா? -ஆமா. 136 00:07:39,101 --> 00:07:41,221 கடைசியில், தீவை விட்டு போகலாம். 137 00:07:56,541 --> 00:07:58,421 எஸ். ஓ. எஸ். 138 00:08:06,141 --> 00:08:07,581 செலுத்த தெரியுமா? 139 00:08:07,661 --> 00:08:10,021 -தெரியாது. -எனக்கும் தெரியாது. 140 00:08:12,141 --> 00:08:13,781 இப்ப என்ன செய்றது, கேப்டன்? 141 00:08:13,861 --> 00:08:17,741 அது காற்றால் நிரப்பப் பட்டு, தள்ளணுமில்ல? 142 00:08:17,821 --> 00:08:20,781 ஆனா தள்ளலை இல்ல? இழுக்கப்படுறே. 143 00:08:20,861 --> 00:08:24,901 ஒரு பக்கம் உயர் அழுத்தம், மற்றொரு பக்கம் குறைவான அழுத்தம், 144 00:08:24,981 --> 00:08:27,061 குறைவான அழுத்தம் தான் இழுக்கும், 145 00:08:27,141 --> 00:08:30,341 அப்போ, பயணிக்கையில் இழுக்கப்படுவே, தள்ளப்படமாட்டே. 146 00:08:31,541 --> 00:08:33,781 நம்ம சிறுநீரை எப்ப குடிக்க தொடங்கணும்? 147 00:08:33,861 --> 00:08:36,461 -குடிநீர் தீரும் வரை காத்திருப்போம். -சரி. 148 00:08:36,541 --> 00:08:39,021 இது இன்னும் எளிதா இருக்கும்னு நினைச்சேன். 149 00:08:43,501 --> 00:08:47,861 நீரில் சாகப் போறோம், அலுப்பினால் சாகப் போறோம். 150 00:08:50,741 --> 00:08:53,261 சொல்றத கேளு, இதுக்கு மேல் தாங்க முடியாது. 151 00:08:53,341 --> 00:08:55,181 -என்ன செய்றே? -வீட்டுக்கு போறேன். 152 00:08:55,261 --> 00:08:56,341 முயற்சி செஞ்சோம். 153 00:08:56,421 --> 00:08:58,781 திரும்பி வா! அப்படியே விட்டுப்போக கூடாது. 154 00:09:01,781 --> 00:09:05,221 பாரு, காற்று அடிக்குது! வேலை செய்யுது! 155 00:09:05,301 --> 00:09:06,901 கப்பாற்றப்படப் போறேன். 156 00:09:06,981 --> 00:09:08,381 இல்ல, இல்ல, இல்ல! 157 00:09:08,461 --> 00:09:10,061 அதோ. 158 00:09:11,541 --> 00:09:13,341 வீட்டில் சந்திப்போம். 159 00:09:13,421 --> 00:09:14,741 துரோகி! 160 00:09:14,781 --> 00:09:18,501 ஆமா, படகு செலுத்தல் நினைச்ச அளவு சுலபமில்ல. 161 00:09:18,541 --> 00:09:21,901 குறிப்பா, மெல்லிய காற்றால் பாய் கழன்றால். 162 00:09:22,501 --> 00:09:23,781 நான் சொன்னது போலவே. 163 00:09:23,861 --> 00:09:26,901 நான் கார்கள் செய்வேன், அவன் வெடிக்க வைப்பான். 164 00:09:26,981 --> 00:09:29,541 நாங்க படகுகள் செய்றதில்ல. 165 00:09:31,021 --> 00:09:32,141 ஹலோ, என் அன்பே, 166 00:09:32,221 --> 00:09:35,781 நினைச்சதை விட அதிக நேரம் இங்கே இருப்போம்னு தோணுது. 167 00:09:35,861 --> 00:09:40,861 அதனால, ஏதோ வித இயந்திர கருவியுடன் ஒரு தெப்பத்தை கட்ட நினைக்கிறேன். 168 00:09:40,901 --> 00:09:42,781 நம்மால் கட்டுப்படுத்த முடிவதா? 169 00:09:42,861 --> 00:09:47,541 அவனுக்கு இயந்திரங்கள் பிடிக்கும் என்பதால, நான் ரிச்சர்டை ஈடுபடுத்த முடிஞ்சா, 170 00:09:47,661 --> 00:09:50,621 தீவிலிருந்து தப்பிக்க அவன் உதவி கிடைக்கலாம். 171 00:09:50,661 --> 00:09:53,381 இப்போதைக்கு அவன் இங்கிருக்க விரும்பறான் போல. 172 00:10:17,661 --> 00:10:19,981 தீவை விட்டு ஓட்டிப் போக முடியாது இல்ல? 173 00:10:20,061 --> 00:10:20,981 ஆமா, முடியாது. 174 00:10:24,061 --> 00:10:26,541 எடிசன் ஒளிவிளக்கை உருவாக்கலை இல்ல? 175 00:10:26,661 --> 00:10:29,661 வேறொருவரோட யோசனையை வைத்து மேம்படுத்தினான். 176 00:10:29,781 --> 00:10:30,741 அப்படியா? 177 00:10:30,981 --> 00:10:35,301 உன் தெப்பம் யோசனைக்கு நல்ல அடிப்படை. 178 00:10:35,381 --> 00:10:36,381 நன்றி. 179 00:10:36,461 --> 00:10:40,541 ஆனா அதை முடித்து இயங்க வைக்க ஒரு தொலை நோக்காளர் தேவை. 180 00:10:40,661 --> 00:10:41,661 சரியா? 181 00:10:42,221 --> 00:10:46,101 உன் தெப்பமும் துடுப்பு சக்தியும் தேவை. 182 00:10:46,181 --> 00:10:47,861 மேலே சொல்லு. 183 00:10:47,901 --> 00:10:49,741 இதை நாம் செய்யணும்னா, டோரி. 184 00:10:49,781 --> 00:10:52,501 நூறு சதவீத அர்ப்பணிப்பு தேவை. 185 00:10:52,541 --> 00:10:54,301 உன் சைக்கிளும் தேவை. 186 00:10:54,381 --> 00:10:57,541 என் கட்சிக்கு வந்துட்டே நீ. கடைசியில. 187 00:10:58,381 --> 00:11:01,301 தீவை விட்டு போக நான் மட்டும் விரும்பறதா தோணிச்சு. 188 00:11:02,621 --> 00:11:03,981 இதை செய்வோம். 189 00:11:05,061 --> 00:11:06,821 இதோ மற்ற சைக்கிள். 190 00:11:06,901 --> 00:11:09,261 ஒரு தெப்பத்தில் தலா ஒன்று. 191 00:11:09,341 --> 00:11:14,021 இது இரண்டையும் பக்கவாட்டில் தெப்பத்தில் பொருத்தக் கூடாது இல்ல? 192 00:11:14,101 --> 00:11:17,981 பலமான மிதிப்பு எதிலோ, சுற்றி சுற்றி வருவோம். 193 00:11:18,061 --> 00:11:19,541 இருவரும் ஓட்டினா என்ன? 194 00:11:19,621 --> 00:11:21,221 -ஒன்றன் பின் ஒன்றாவா? -ஆமா. 195 00:11:21,301 --> 00:11:22,581 சரி, கழட்டுவோம். 196 00:11:27,021 --> 00:11:28,901 சரி. அந்த பாகம் வேண்டாம். 197 00:11:35,061 --> 00:11:38,981 என் திட்டம், இது சுக்கானை இயக்கும். 198 00:11:39,061 --> 00:11:40,381 இது உன் கட்டுமானம். 199 00:11:46,781 --> 00:11:51,181 -அப்போ, இது பார்க்க இப்படி... -இது போல. 200 00:11:51,261 --> 00:11:52,221 ஆமா. 201 00:11:52,301 --> 00:11:54,661 சங்கிலி, சங்கிலி, இறுக்க எடை... 202 00:11:54,741 --> 00:11:55,621 வெல்டிங். 203 00:11:55,701 --> 00:11:56,941 இருவரும் ஓட்டலாம். 204 00:11:57,021 --> 00:11:58,501 இது வேலை செய்யும். 205 00:11:58,581 --> 00:12:00,341 மற்ற சைக்கிளுடன் இணைப்போம். 206 00:12:05,181 --> 00:12:08,701 டோரி, நம் படகுகளில் எத்தனை துடுப்புகள் வேணும்? 207 00:12:08,781 --> 00:12:10,861 தெரியலை. இதுவரை எத்தனை இருக்கு? 208 00:12:10,941 --> 00:12:12,301 சக்கரத்துக்கு தலா மூன்று. 209 00:12:12,381 --> 00:12:14,261 ஒண்ணு விரைவா வந்தா, 210 00:12:14,341 --> 00:12:16,821 அது கொந்தளிக்கும் நீரில் செயலிழக்கும். 211 00:12:16,901 --> 00:12:18,941 எனக்கு தெரியலை. 212 00:12:27,101 --> 00:12:29,181 அவ்ளோ தான். 213 00:12:29,261 --> 00:12:31,341 இப்போதான் அதுக்கு சக்தி கிடைக்கும். 214 00:12:31,421 --> 00:12:33,741 -அதை நுழைத்த பின் சொல்லு. -சரி. 215 00:12:33,821 --> 00:12:34,981 சரி. 216 00:12:36,181 --> 00:12:38,181 நுட்பமான பொறியியல். 217 00:12:39,581 --> 00:12:41,341 -சரி, நுழைத்தோம். -ஆமாம். 218 00:12:41,421 --> 00:12:44,701 இப்ப, அதை சுற்றினால், அது... 219 00:12:45,261 --> 00:12:46,101 தயார்! 220 00:12:46,181 --> 00:12:47,181 சரி. 221 00:12:47,981 --> 00:12:49,261 பெடல்கள் சுழல்கின்றன. 222 00:12:49,741 --> 00:12:50,781 இயங்குகிறது. 223 00:12:50,861 --> 00:12:53,381 -ஓட்டலாமா? -ஆமா, தெப்பம் செலுத்துவோம். 224 00:12:54,301 --> 00:12:56,821 -நீ முன்னாடி இருப்பியா? -ஆமா. 225 00:12:56,901 --> 00:12:58,501 இதை எப்படி செலுத்தறது? 226 00:12:58,581 --> 00:13:00,821 படகின் சுக்கான் பின்பக்கம் இருக்கும். 227 00:13:00,901 --> 00:13:03,421 நடுவில் படகை பிடிக்கும். 228 00:13:03,501 --> 00:13:05,621 ஆனா துடுப்பு பின்பக்கம் இருக்கு, 229 00:13:05,701 --> 00:13:07,941 அதனால் சுக்கானை முன்பக்கம் வெச்சேன். 230 00:13:08,021 --> 00:13:09,941 திசைமாற்றுவது வினோதமா இருக்கும். 231 00:13:10,021 --> 00:13:11,941 -சரி. நீ தயாரா? -ஆமா. 232 00:13:12,021 --> 00:13:13,421 -போலாம். -தொடங்குவோம். 233 00:13:14,461 --> 00:13:17,541 -ஹேய். வேலை செய்யுது. -சுழலுதா? 234 00:13:17,621 --> 00:13:19,421 -அருமையா இருக்கு. -சுழலுது! 235 00:13:19,501 --> 00:13:20,341 -இயங்குது. -ஆமா. 236 00:13:21,101 --> 00:13:23,501 அடிவானம் நம்மை பார்த்து வருது. 237 00:13:25,541 --> 00:13:26,701 எங்களை காப்பாத்துங்க. 238 00:13:26,781 --> 00:13:29,901 -இது உலகை மாற்றும் இயந்திரம். -அவ்ளோ சொல்ல மாட்டேன். 239 00:13:30,581 --> 00:13:34,301 அதிய பை-சீ-க்கிள் என்பேன். பை-சீ-க்கிள். 240 00:13:34,381 --> 00:13:35,381 புத்திசாலித்தனம். 241 00:13:35,461 --> 00:13:38,661 -பை-சீ-க்கிள். -புரியுது... பை-சீ-க்கிள், புரியுது. 242 00:13:38,741 --> 00:13:41,301 இதுல முரண், நான் பணக்காரன் ஆனதும்... 243 00:13:41,381 --> 00:13:43,421 -இந்த தீவை வாங்குவோம். -வாங்கறேன். 244 00:13:43,501 --> 00:13:46,581 -பை-சீ-க்கிள், காப்புரிமை. -இங்கே இருக்க பிடிக்கல. 245 00:13:48,901 --> 00:13:51,341 கேப்டனின் பதிவு 204. 246 00:13:51,421 --> 00:13:57,061 புது வகை வாகனத்தை கண்டுபிடிச்சேன், பை-சீ-க்கிள். 247 00:13:57,141 --> 00:14:00,101 மனித இனத்துக்கு என் பரிசா நினையுங்க. 248 00:14:03,701 --> 00:14:05,021 ஒரு பெடலோ. 249 00:14:05,101 --> 00:14:08,061 ரிச்சர்ட் ஒரு பெடலோ "கண்டுபிடித்தார்". 250 00:14:32,421 --> 00:14:34,821 பைசீக்கிள் 251 00:14:34,901 --> 00:14:36,301 இது சாதனை. 252 00:14:36,381 --> 00:14:37,461 இது இயங்குகிறது. 253 00:14:37,541 --> 00:14:39,021 அப்படி போடு. 254 00:14:48,581 --> 00:14:51,581 நீ தலைமை தாங்கறதை பார்ப்பது இன்பம். 255 00:14:51,661 --> 00:14:52,981 நன்றி. 256 00:14:53,061 --> 00:14:54,781 உன் கண்டுபிடிப்பில் உற்சாகம். 257 00:14:54,861 --> 00:14:57,101 இது உலகை மாற்றும். 258 00:14:57,981 --> 00:15:00,861 -அது எதை நோக்கி இருக்கு? -எது? 259 00:15:00,941 --> 00:15:02,981 -நம் சுக்கான். -அந்த பக்கம். 260 00:15:03,061 --> 00:15:05,941 கொஞ்சம் இடது பக்கம் போகணும்னு நினைக்கிறேன். 261 00:15:06,021 --> 00:15:07,541 நான் சாட்-நாவ் பொறுத்தலை. 262 00:15:07,621 --> 00:15:10,781 கடல் அருகில் இருக்குன்னு சொன்னே, 10 மைல்கள். 263 00:15:11,661 --> 00:15:13,381 பத்து மைல்கள் தூரமில்ல. 264 00:15:45,861 --> 00:15:48,021 கொஞ்ச நேரமா போறோம். 265 00:15:48,101 --> 00:15:50,381 பல மணி நேரம் மிதிச்சதா தோணுது. 266 00:15:55,021 --> 00:15:57,501 மிதிக்கிறியா? இன்னும் கடினமாகுது. 267 00:15:57,581 --> 00:15:58,421 வலிக்குதா? 268 00:15:58,501 --> 00:16:00,901 ஆமா, வலி தெரியுது. 269 00:16:04,141 --> 00:16:05,501 என் கால்கள் எரியுது. 270 00:16:07,021 --> 00:16:08,981 முதலிலேயே தெளிவாச்சு, 271 00:16:09,061 --> 00:16:12,421 பை-சீ-க்கிள் ஒரு பொறியியல் சிறப்புன்னு. 272 00:16:12,501 --> 00:16:18,461 ஆனால், அது என்னை போல பலசாலிகளுக்கு தான் உகந்தது. 273 00:16:19,261 --> 00:16:23,261 கடவுளே, சோர்ந்துட்டேன். என் வாழ்வில் இந்தளவு சோர்வடையல. 274 00:16:23,341 --> 00:16:28,141 அந்த தீவை விட்டு போய் வீட்டில் சேரும் எண்ணம் தான் உந்தியது. 275 00:16:28,221 --> 00:16:29,941 போயிட்டே இருப்போம். 276 00:16:30,021 --> 00:16:31,061 சரி. போவோம்... 277 00:16:31,141 --> 00:16:32,461 -தலை குனி. -பத்து மைல்கள். 278 00:16:32,541 --> 00:16:34,581 -சரி. -ஆமா. 279 00:16:34,661 --> 00:16:35,661 குறைந்தபட்சம். 280 00:16:38,301 --> 00:16:40,301 எவ்ளோ தூரம் வந்தோம் பார்க்கிறேன். 281 00:16:43,301 --> 00:16:44,621 டோரி, பார்க்காதே. 282 00:16:44,701 --> 00:16:46,421 -ரொம்ப தூரம் வந்தோமா? -போ. 283 00:16:49,061 --> 00:16:50,541 இல்லை! 284 00:16:50,621 --> 00:16:51,541 பார்த்துட்டே. 285 00:16:52,981 --> 00:16:56,021 இந்த தீவை விட்டு போகவே மாட்டோம். 286 00:16:56,101 --> 00:16:58,341 சாரி. நான் வீட்டுக்கு போறேன். 287 00:16:59,701 --> 00:17:01,741 இது வேலை செய்யாதுன்னு தெரியும். 288 00:17:07,101 --> 00:17:09,261 இன்னும் இரண்டு மணியில், வீடு போவோம். 289 00:17:11,101 --> 00:17:13,261 நிஜமா, ஏமாற்றமா இருந்தது 290 00:17:13,341 --> 00:17:16,581 டோரியிடம் சக்தியில்லை 291 00:17:16,661 --> 00:17:19,261 பை-சீ-க்கிளை வேலை செய்ய வைக்க. 292 00:17:23,101 --> 00:17:25,101 தீவை விட்டு போக தவிச்சேன். 293 00:17:25,181 --> 00:17:28,581 "பை-சீ-க்கிள்" என ரிச்சர்ட் சொல்வதை நிறுத்தவும். 294 00:17:28,661 --> 00:17:30,821 இன்னொரு திட்டம் போட்டேன். 295 00:17:43,781 --> 00:17:45,501 -நீர் கிட்டத்தட்ட தயார். -நல்லது. 296 00:17:45,581 --> 00:17:47,781 இன்றிரவு கிழங்கை எதுவா கற்பனை செய்வே? 297 00:17:47,821 --> 00:17:51,781 இன்னிக்கி எனக்கு விருந்து. வாரம் ஒருமுறை, இறைச்சின்னு நினைப்பேன். 298 00:17:51,821 --> 00:17:54,941 -நல்லது. கேட்கவே அருமை. -ஆமா. ஆமா. 299 00:17:55,021 --> 00:17:58,181 -என்னன்னு கற்பனை பண்றே? -நண்டுன்னு கற்பனை செய்றேன். 300 00:17:58,261 --> 00:18:00,341 மீனும் இறைச்சியும். பகிர்வோம். 301 00:18:03,501 --> 00:18:07,701 சரி. இதை மீண்டும் யோசிப்போம். தெப்பம். 302 00:18:07,781 --> 00:18:09,181 -ஆமா. -என்ன பிரச்சனை? 303 00:18:09,261 --> 00:18:10,181 எல்லாமே. 304 00:18:10,261 --> 00:18:13,221 அப்போ, பாய் சிறந்த யோசனை இல்ல. 305 00:18:13,301 --> 00:18:15,221 முட்டாள்தனமான யோசனை. பயனில்ல. 306 00:18:15,301 --> 00:18:18,581 பிறகு, மனித உழைப்பு... 307 00:18:18,661 --> 00:18:20,061 அது இன்னும் மோசம். 308 00:18:20,101 --> 00:18:21,101 -ஆமா. -ஆமா. 309 00:18:21,221 --> 00:18:24,981 அப்போ, தெப்பம் என்ற யோசனையை கைவிடுவோம். 310 00:18:25,061 --> 00:18:26,581 வேலைக்கு ஆகாதவை. 311 00:18:27,181 --> 00:18:29,341 முயற்சி செஞ்சோம், ஆனா தோற்றோம். 312 00:18:33,341 --> 00:18:34,421 நீராவி! 313 00:18:34,501 --> 00:18:35,341 என்ன? 314 00:18:35,421 --> 00:18:37,061 நீராவி எஞ்சின் செய்வோம். 315 00:18:37,901 --> 00:18:40,341 நீராவி எஞ்சின் கிறுக்குத்தனம்னு தெரியும். 316 00:18:40,461 --> 00:18:42,101 ரிச்சர்டும் சொன்னான். 317 00:18:42,221 --> 00:18:44,701 ஆனா புரிஞ்சுக்கணும், திட்டம் இருந்தது. 318 00:19:00,261 --> 00:19:01,581 என்ன செய்றே? 319 00:19:03,781 --> 00:19:04,821 கண்டுபிடிச்சதை பார். 320 00:19:04,941 --> 00:19:07,101 நினைவிருக்கா? இது கொதிகலன். 321 00:19:07,181 --> 00:19:08,221 நினைவிருக்கு. 322 00:19:08,301 --> 00:19:10,741 நங்கூரத்தை மேலே இழுத்த ஏற்றம், 323 00:19:10,821 --> 00:19:13,541 ஆனா அதை நம் நீராவி படகுக்கு பயன்படுத்துவோம். 324 00:19:13,581 --> 00:19:15,821 இரு, எல்லாமே இருக்கா? 325 00:19:15,901 --> 00:19:17,741 ஆமா! கொதிகலன், எஞ்சின்... 326 00:19:17,821 --> 00:19:20,581 துடுப்பு அமைப்பு கட்டணும், அவ்ளோ தான். 327 00:19:20,701 --> 00:19:22,341 -வேலை செய்யுமா? -தெரியாது. 328 00:19:22,421 --> 00:19:23,541 இதை இழுக்க உதவுமா? 329 00:19:24,181 --> 00:19:25,461 சரி. 330 00:19:26,101 --> 00:19:29,981 இது நல்ல யோசனையா இருக்கும்னு நினைக்கிறேன். 331 00:19:32,021 --> 00:19:33,821 அதை பாரு. கூட்டு முயற்சி இல்ல? 332 00:19:34,821 --> 00:19:37,301 ஒண்ணா உழைச்சா, எதையும் சாதிப்போம். 333 00:19:37,741 --> 00:19:41,821 -அப்போ, அது கொதிகலன் விஷயம். -ஆமா. 334 00:19:41,941 --> 00:19:44,821 இது, இதுக்குள்ளே, அழுத்த தொட்டி இருக்கு. 335 00:19:44,901 --> 00:19:48,821 இதற்குள் நீர் நிரப்பி, இதற்குள் நெருப்பு மூட்டணும். 336 00:19:48,941 --> 00:19:51,301 அது நீரை சூடாக்கி, நீராவியை உருவாக்கும், 337 00:19:51,341 --> 00:19:54,021 நீராவி எஞ்சினுக்குள் நீராவியை நிரப்புவோம். 338 00:19:54,101 --> 00:19:57,061 இதுதான் சக்தியை உருவாக்கும் எஞ்சினா? 339 00:19:57,101 --> 00:20:00,301 அப்போ அதை அதனோடு பொருத்தணும், 340 00:20:00,341 --> 00:20:04,021 அதில் நீர் நிரப்பி, நெருப்பு மூட்டி, வேலை செய்தானு பார்க்கணும். 341 00:20:04,101 --> 00:20:05,301 இது வேலை செய்யலாம். 342 00:20:14,261 --> 00:20:16,981 இது ரொம்ப முக்கியம். இது நம் அழுத்த அளவை. 343 00:20:17,061 --> 00:20:19,461 நீராவிக்கு அதிக அழுத்தம் தரக் கூடாது. 344 00:20:19,541 --> 00:20:22,021 அது பிரம்மாண்ட வெடிகுண்டாகலாம். 345 00:20:22,101 --> 00:20:23,021 அதுதான் விஷயம். 346 00:20:23,101 --> 00:20:25,581 நீராவி எஞ்சின் சாதுவானதுன்னு மக்கள் 347 00:20:25,701 --> 00:20:27,901 நினைச்சாலும் அதில் அடைபட்ட சக்தியுண்டு. 348 00:20:27,981 --> 00:20:31,461 இது அழுத்தம் அதிகமாகி வெடித்தால்... 349 00:20:31,541 --> 00:20:32,341 சாவோம். 350 00:20:32,461 --> 00:20:35,581 நம் தெப்பம் சிதறி, சாவோம். 351 00:20:39,501 --> 00:20:42,421 நீராவி குழாய் வழியா இறங்கி, உருளைகளுக்குள் வந்து, 352 00:20:42,501 --> 00:20:44,341 உருளைகளில் அழுத்தமிருக்கும், 353 00:20:44,421 --> 00:20:46,901 ஆனா அது முன் பின்னான இயக்கம். 354 00:20:46,981 --> 00:20:48,741 அதனால அழுத்தம் இப்படி போகும், 355 00:20:48,821 --> 00:20:51,421 வேற அடைப்பான் திறக்கும், பிஸ்டனை இழுக்கும், 356 00:20:51,501 --> 00:20:53,701 அது மாற்றித்தண்டை நகர்த்தும், 357 00:20:53,781 --> 00:20:55,821 மாற்றித்தண்டு நம் சக்கரங்களோடுள்ளது, 358 00:20:55,901 --> 00:20:57,981 அது நம் அச்சை சுழற்றும், 359 00:20:58,061 --> 00:21:01,461 அதோடு இறுதியில் ஒரு துடுப்பை பொருத்துவோம். 360 00:21:01,541 --> 00:21:04,581 தவிர்க்க முடியாததை தாமதிக்கிறோம், தெப்பத்தை இயக்க. 361 00:21:04,661 --> 00:21:07,181 -நெருப்பை மூட்டுவோமா? -இரு. 362 00:21:07,261 --> 00:21:08,941 -சரியா? -தொப்பிகள் தேவை. 363 00:21:09,021 --> 00:21:10,581 தொப்பியில்லாம ஓட்ட மாட்டேன். 364 00:21:10,661 --> 00:21:13,341 நம்ம தொப்பிகளை அணிந்து, நெருப்பை மூட்டுவோம். 365 00:21:14,541 --> 00:21:16,501 -இது சடங்கு போலிருக்கு. -ஆமா. 366 00:21:16,581 --> 00:21:18,421 தொப்பிகளும் நெருப்புமிருக்கு... 367 00:21:18,501 --> 00:21:20,741 தீவை விட்டு போக வழியா இருக்கலாம். 368 00:21:20,821 --> 00:21:23,821 உள்ளே நீர் இருக்கு. பக்க அளவையில் தெரியுது. 369 00:21:23,941 --> 00:21:26,981 -சரி. -இப்போ நெருப்பு மூட்டறேன். 370 00:21:27,061 --> 00:21:27,901 சரி. 371 00:21:28,461 --> 00:21:30,261 நெருப்பு மூளுகிறது. 372 00:21:30,341 --> 00:21:31,821 இப்போ, இதை மூடு. 373 00:21:31,941 --> 00:21:33,501 இந்த அடைப்பானை திறந்தேன். 374 00:21:34,261 --> 00:21:37,501 -சரி. -நீராவி அடைப்பான் மூடியிருக்கு. 375 00:21:37,581 --> 00:21:40,541 வீட்டில் மரக் கட்டை அடுப்பை மூட்டுவது போலவே. 376 00:21:40,581 --> 00:21:41,821 இப்போ என்ன? 377 00:21:41,901 --> 00:21:44,301 நீராவி எழும்வரை காத்திருக்கணும். 378 00:21:44,341 --> 00:21:46,341 இப்பவே நீர் கொதிப்பது கேட்குது. 379 00:21:46,421 --> 00:21:50,741 இது அடிப்படையானது இல்ல? ஏன்னா நெருப்பு, நீர்... 380 00:21:50,821 --> 00:21:52,341 -ஆமா. -அழுத்தம். அருமை. 381 00:21:52,461 --> 00:21:55,781 நம்ம இருவருக்கும் படகு செலுத்த தெரியாது, மோசமான யோசனை. 382 00:21:55,861 --> 00:21:58,221 -அது உன் யோசனை. -மனித உழைப்பு விஷயம், 383 00:21:58,301 --> 00:22:00,461 வேடிக்கையான வடிவம் ஆனா அதிக உழைப்பு. 384 00:22:00,541 --> 00:22:02,101 இது நம் தீர்வா இருக்கலாம். 385 00:22:02,181 --> 00:22:04,741 இது நகர்ந்து, இயங்குவதை பார்க்க ஆவல். 386 00:22:04,821 --> 00:22:05,741 ஆமா, எனக்கும். 387 00:22:09,101 --> 00:22:11,781 -நீராவி வந்ததா நினைக்கிறேன். -கவனம். சூடு. 388 00:22:11,861 --> 00:22:12,701 சூடா இருக்கு! 389 00:22:13,221 --> 00:22:15,981 ஆழுத்தம் உயருது, ஏன்னா நீ அடைப்பானை மூடினே. 390 00:22:16,061 --> 00:22:16,901 ஆமா. 391 00:22:16,981 --> 00:22:19,021 -உற்சாகம்! -செயல்முறை தொடங்கினோம். 392 00:22:19,101 --> 00:22:21,181 -அழுத்தம் கூட்டுறோம். -நடக்குது. 393 00:22:21,261 --> 00:22:24,741 எப்ப வேணா வெடிக்கலாம். மோசமான விஷயம், எப்பன்னு தெரியாது... 394 00:22:29,581 --> 00:22:32,261 அழுத்த வெளியீடு அடைப்பான் இயங்குது! 395 00:22:32,341 --> 00:22:33,381 -அப்படியா? -ஆமா! 396 00:22:33,461 --> 00:22:35,501 உற்சாகத்தில் கழிச்சேன்னு தோணுது. 397 00:22:36,021 --> 00:22:39,141 அதே நேரத்தில் நானும் கழிச்சேன். எல்லாத்தையும்! 398 00:22:39,221 --> 00:22:41,541 -சரி, நீராவி தயார். -ஆமா, தயார். 399 00:22:41,621 --> 00:22:43,821 தெளிவானது. அடைப்பான் திறந்திருக்கா? 400 00:22:43,901 --> 00:22:46,661 -அடைப்பான் திறந்தது... -மெதுவா திறக்கிறேன். 401 00:22:46,741 --> 00:22:48,701 அது வழியா வெளிவரும். 402 00:22:48,781 --> 00:22:50,581 ஆமா, நீரும் ஆவியும் இருக்கு. 403 00:22:50,661 --> 00:22:51,741 அது நல்ல அறிகுறி. 404 00:22:51,821 --> 00:22:56,781 ஒரு நிமிஷம் இரு. இப்ப அது நீராவி மட்டும். அப்போ முழுக்க நீராவி. 405 00:22:56,861 --> 00:22:57,941 நீராவி கிடைச்சது! 406 00:22:58,021 --> 00:22:59,461 அப்போ அதை மூடு. 407 00:23:00,381 --> 00:23:02,701 -அதை மூடிடு. -இந்த அடைப்பானை மூடறேன். 408 00:23:03,221 --> 00:23:05,581 இப்போ, அதை நீ இயக்கினா... 409 00:23:05,661 --> 00:23:07,221 இது ஓடணும். 410 00:23:07,301 --> 00:23:08,581 இதோ ஆரம்பிப்போம். 411 00:23:08,661 --> 00:23:09,701 மெதுவா. 412 00:23:11,661 --> 00:23:13,661 ஃப்ராங்கென்ஸ்டைன் மாதிரி தோணுது. 413 00:23:17,861 --> 00:23:19,381 சாதிச்சோம்! 414 00:23:19,861 --> 00:23:20,901 பிழைச்சது! 415 00:23:21,541 --> 00:23:22,861 இயங்குது! 416 00:23:23,941 --> 00:23:26,501 ரிச்சர்ட்! ஒரு நீராவி எஞ்சின் இருக்கு! 417 00:23:27,861 --> 00:23:29,181 -இயங்குது! -ஓ, கடவுளே. 418 00:23:29,261 --> 00:23:30,661 அழகா இருக்கு! 419 00:23:33,021 --> 00:23:34,581 நம் சக்கரங்களை சுழற்றுறோம்! 420 00:23:34,661 --> 00:23:35,901 சக்தி இருக்கு! 421 00:23:35,981 --> 00:23:40,701 இப்போ இதை நம் தெப்பத்தில் ஏற்றி, துடுப்பை போடணும், 422 00:23:40,781 --> 00:23:42,381 தீவை விட்டு போவோம்! 423 00:23:43,861 --> 00:23:46,621 அது... அழகானது. 424 00:23:46,701 --> 00:23:49,021 சிட்டி சிட்டி பேங் பேங் மாதிரி. 425 00:23:50,901 --> 00:23:55,101 இந்த தீவை விட்டு போக வழி கண்டுபிடிச்சோம். நீராவி படகு செய்றோம். 426 00:23:55,181 --> 00:23:56,581 உங்கிட்ட வர்றேன்! 427 00:23:56,661 --> 00:24:01,181 ஓ, கடவுளே. உன்னை பார்த்து இந்த கிறுக்கு சாகசம் பற்றி சொல்ல ஆர்வமாயிருக்கு. 428 00:24:01,261 --> 00:24:03,901 உனக்காக ஏங்கறேன். 429 00:24:22,341 --> 00:24:24,661 டோரி? இதோ. 430 00:24:28,221 --> 00:24:31,301 இதோட உயரம் முக்கியமா இருக்கும். 431 00:24:31,381 --> 00:24:35,661 நம்மை தள்ள அது நீருக்குள் ஆழமா இறங்கணும். 432 00:24:35,741 --> 00:24:37,861 இல்ல, நினைச்சு பார்த்தா, தேவையில்ல. 433 00:24:37,941 --> 00:24:41,621 ஏன்னா ரொம்ப ஆழமா இறங்கினா, நீர் இங்கே இருப்பது போல இருந்தா, 434 00:24:41,701 --> 00:24:43,941 அது அப்படி போகும், முன்பக்கமா தள்ளும், 435 00:24:44,021 --> 00:24:48,781 ஆனா அங்கிருந்து, இழுவையாகும், அது தேவையில்லாம நீரை உயர்த்தும்போது, 436 00:24:48,861 --> 00:24:52,301 அதனால் ஆழமில்லாம இருக்கணும். முங்கி, தள்ளி, வெளியேறணும். 437 00:24:52,381 --> 00:24:54,701 -சரி. -நீருக்கு மேலிருந்தால் நல்லது, 438 00:24:54,781 --> 00:24:56,421 அது முங்கி வெளியேறும். 439 00:24:56,501 --> 00:24:59,981 பிரச்சனை என்னன்னா, இந்த படகு நீரில் எங்கே மிதக்குன்னு தெரியல. 440 00:25:00,061 --> 00:25:02,701 -ஆமா. நான் செஞ்சது... யூகம். -அப்படியா? 441 00:25:03,861 --> 00:25:05,741 நீ அறிவியல் யூகம் செஞ்சே. 442 00:25:05,821 --> 00:25:07,861 இல்ல, நேரடியான யூகம். 443 00:25:07,941 --> 00:25:09,621 உன் யூகம் சரின்னு நம்புவோம். 444 00:25:09,701 --> 00:25:11,701 -நல்லா இருக்கு. -அருமையா இருக்கு. 445 00:25:11,781 --> 00:25:14,781 அதை பொருத்து. மற்றதையும் பொருத்தலாமா? 446 00:25:16,221 --> 00:25:17,901 -சரி. -அதோ. 447 00:25:25,061 --> 00:25:26,341 -சரியா? -ஆமா. 448 00:25:31,261 --> 00:25:32,141 அதோ. 449 00:25:33,261 --> 00:25:34,701 வா! 450 00:25:34,781 --> 00:25:36,141 அழகா இருக்கு. 451 00:25:36,221 --> 00:25:38,941 பெருமையா இருக்கு. இன்னும் சுக்கான் போடணும். 452 00:25:39,021 --> 00:25:42,181 பிறகு கொதிகலன் வைக்கணும். பிறகு இதை சோதிப்போம். 453 00:25:42,261 --> 00:25:43,101 சரி. 454 00:25:45,741 --> 00:25:49,341 நீங்க நீராவி படகை பார்த்திருக்கணும். அழகா இருந்தது. 455 00:25:49,421 --> 00:25:51,981 மரக்கட்டை வைத்து எரிபொருள் நிரப்பினதும், 456 00:25:52,061 --> 00:25:53,501 பயணிக்க தயாராகிட்டோம். 457 00:26:18,741 --> 00:26:21,661 முழு வேகத்தில் இருக்கோம், கேப்டன். 458 00:26:21,741 --> 00:26:24,741 ஆகட்டும், நம்பர் ஒன். ஆகட்டும், 459 00:26:24,821 --> 00:26:26,741 இது நல்ல உணர்வு தருது. 460 00:26:31,741 --> 00:26:34,261 இந்த படகு நிஜமாவே இயங்கியதா? 461 00:26:34,341 --> 00:26:36,261 ஆமா, நிஜமா இயங்கியது. 462 00:26:36,341 --> 00:26:39,141 அலுப்பான அஞ்சு வயசு சிறுவனோட நீராவி துடுப்பு 463 00:26:39,221 --> 00:26:42,741 படகில் போனதுண்டா? ரிச்சர்ட் ஹாம்மண்டுடன் செஞ்சு பாருங்க. 464 00:26:42,821 --> 00:26:44,141 படு மோசம். 465 00:26:46,981 --> 00:26:48,861 -டோரி? -என்ன? 466 00:26:48,941 --> 00:26:50,701 -நெருங்கிட்டோமா? -இல்ல. 467 00:26:53,621 --> 00:26:56,021 இப்போ எப்படி? நெருங்கிட்டோமா? 468 00:26:56,101 --> 00:26:57,421 இன்னும் இல்ல. 469 00:26:57,781 --> 00:27:00,301 -டோரி, கேப்டன்? -சொல்லு, கேப்டன்? 470 00:27:00,381 --> 00:27:04,221 உங்கிட்ட விசாரிக்கட்டுமா, நமக்கு பொதுவான இலக்கை 471 00:27:04,301 --> 00:27:06,701 நான் நெருங்கினோமா என்று, 472 00:27:06,781 --> 00:27:09,981 அதாவது நெருங்கிட்டோமா? 473 00:27:10,061 --> 00:27:12,981 கடவுளே, தீவில் உன்கூட இருந்ததே பெரும் பாடு. 474 00:27:13,501 --> 00:27:17,501 பல நாள் பயணிக்கப் போறோம்னா, நீ கொஞ்சம் இறுக்கத்தை குறை. 475 00:27:17,581 --> 00:27:18,421 வா. 476 00:27:18,501 --> 00:27:21,421 கேளு, நாலு நாளுக்கு உணவும் நீரும் இருக்கு. 477 00:27:21,501 --> 00:27:23,301 கொஞ்ச காலம் இங்கே இருப்போம். 478 00:27:23,381 --> 00:27:25,581 பரஸ்பரம் எரிச்சலூட்ட வேண்டாம். 479 00:27:28,421 --> 00:27:30,661 எவ்ளோ தூரம் வந்தோம்னு எப்படி கணிக்க? 480 00:27:30,741 --> 00:27:31,941 இதை வைத்து. 481 00:27:32,021 --> 00:27:33,181 பலகையா? 482 00:27:33,261 --> 00:27:36,621 இல்ல. நாட் வேகம் எத்தனை என்று அளவிடுவோம், 483 00:27:36,701 --> 00:27:39,581 -பழங்கால மாலுமிகள் போல. -மேலே சொல்லு. 484 00:27:39,661 --> 00:27:41,141 நேரம் இருக்கிறதால, 485 00:27:41,221 --> 00:27:45,181 எளிதான அளவீட்டு முறை யோசிக்க நினைச்சேன். 486 00:27:45,261 --> 00:27:48,661 அதனால், படகிலுள்ள எல்லா கயிறையும் எடுத்தேன், 487 00:27:48,741 --> 00:27:51,621 கட்டினேன், ஒவ்வொரு மீட்டரிலும் முடிச்சு போட்டேன். 488 00:27:51,701 --> 00:27:54,901 மிதவையை எறிவேன், நீ "மிதவை" என்பியே, அதை. 489 00:27:54,981 --> 00:27:56,741 அது மிதவை. அவ்ளோ தான். 490 00:27:56,821 --> 00:27:59,261 ஒவ்வொரு 30 நொடியையும் நீ எண்ணணும், 491 00:27:59,341 --> 00:28:01,741 கை வழியே போற முடிச்சை எண்ணுவேன். 492 00:28:01,821 --> 00:28:03,661 -முடிச்சுகள் ஒரு மீட்டர்க்கு. -ஆமா. 493 00:28:03,741 --> 00:28:06,741 முப்பது நொடியில் எவ்ளோ மீட்டர் போனோம்னு தெரியும். 494 00:28:06,821 --> 00:28:09,341 நிமிடத்துக்கு எத்தனை மீட்டர்னு எண்ணுவோம், 495 00:28:09,421 --> 00:28:12,221 பிறகு மணிநேரத்துக்கு, அது மணிக்கு கிலோமீட்டர். 496 00:28:12,301 --> 00:28:13,541 -அதேதான். -யப்பா! 497 00:28:13,621 --> 00:28:17,341 பிறகு நம் வேகமும், கடந்த தூரமும் தோராயமா தெரியும். 498 00:28:17,421 --> 00:28:19,981 -நீ சிந்திக்கிறே. -இங்கே வேற என்ன செய்றது. 499 00:28:20,061 --> 00:28:23,141 -இப்படித்தான் முடிச்சுகள் வந்ததோ. -நாட்டிகல் மைல்கள். 500 00:28:23,221 --> 00:28:24,621 -ஆமா. -நீ தயாரா? 501 00:28:24,701 --> 00:28:27,541 அது நீருக்குள் இறங்கினதும், நேரம் கணக்கிடறேன். 502 00:28:27,621 --> 00:28:30,021 -மிதவை வெளியே. -சரி. 503 00:28:31,501 --> 00:28:33,021 -எண்ணுகிறாயா? -ஒண்ணு. 504 00:28:33,541 --> 00:28:35,581 -அஞ்சு வினாடிகள். -இரண்டு. 505 00:28:35,661 --> 00:28:36,661 மூணு. 506 00:28:38,141 --> 00:28:39,381 பதினைந்து வினாடியாச்சு. 507 00:28:39,461 --> 00:28:42,421 நாலு. அஞ்சு. 508 00:28:43,421 --> 00:28:45,021 -இன்னும் அஞ்சு வினாடி. -ஆறு. 509 00:28:46,421 --> 00:28:48,541 மூணு, இரண்டு, ஒண்ணு. 510 00:28:48,621 --> 00:28:50,981 -ஏழு. -அப்போ 30 வினாடிகளில் ஏழு. 511 00:28:51,061 --> 00:28:54,221 நிமிடத்துக்கு 14 மீட்டர்கள். 512 00:28:54,301 --> 00:28:56,341 60ஐ பதினான்கால் பெருக்கினால்? 513 00:28:56,981 --> 00:29:01,261 -சாப்பிட்டு பல நாளாச்சு. கணக்கு வராது. -ஒரு நிமிஷம். 14 பெருக்கல் 10... 514 00:29:01,341 --> 00:29:04,141 -அப்போ, இரு... - அது 140, ஆறு மடங்கு... 515 00:29:04,221 --> 00:29:06,301 மணிக்கு எண்ணூற்றி நாற்பது மீட்டர்கள். 516 00:29:06,381 --> 00:29:10,821 அது மணிக்கு கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர், ரொம்ப மெதுவானது. 517 00:29:12,381 --> 00:29:14,501 ஆமா, நீராவி படகுகளின் பிரச்சனை. 518 00:29:14,581 --> 00:29:16,701 வேகமில்ல. ஆனா நான் சோர்வடையல, 519 00:29:17,261 --> 00:29:19,941 இந்த கைப்புள்ளை என்னை எரிச்சலூட்டினாலும். 520 00:29:23,181 --> 00:29:24,261 நான் செலுத்தலாமா? 521 00:29:24,341 --> 00:29:26,261 -ஏதாவது உதவி செய்யணுமா? -ஆமா. 522 00:29:26,341 --> 00:29:27,941 நீ ஆய அச்சுகள் எடுப்பியா? 523 00:29:28,021 --> 00:29:31,301 அது சிக்கலானது போல இருக்கே. தீயை தூண்டவா? 524 00:29:31,381 --> 00:29:34,181 -கூடவே கூடாது. -நீ தீயை தூண்டறதை பார்க்கலாமா? 525 00:29:34,261 --> 00:29:35,661 நீ பேசாம இருந்தா மட்டும். 526 00:29:37,341 --> 00:29:38,741 அட! 527 00:29:43,941 --> 00:29:46,341 -அதை நான் செய்ய முடியும். -நடக்காது. 528 00:29:53,741 --> 00:29:56,421 கப்பல் பாதைக்கு போனதை எப்படி தெரிஞ்சுப்போம்? 529 00:29:56,501 --> 00:29:59,501 அது எப்படி இருக்கும்? நடுவில் கோடுகள் இருக்குமா? 530 00:29:59,581 --> 00:30:00,821 விளக்குகள் இருக்குமா? 531 00:30:00,901 --> 00:30:03,341 கடலில் எந்த பக்கம் செலுத்துவாங்க? 532 00:30:03,421 --> 00:30:04,741 சும்மா சொல்றேன், 533 00:30:04,821 --> 00:30:08,101 தப்பான பக்கமா கப்பல் பாதையில் போக கூடாது, 534 00:30:08,181 --> 00:30:11,821 எதிர்வரும் கப்பல்களோடு நெரிசலாகும் பக்கம் வேண்டாம். 535 00:30:13,701 --> 00:30:18,301 பதினைந்து நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு கட்டை போடுவேன். 536 00:30:18,381 --> 00:30:21,301 -பாரு, எனக்கு தெரியும். -சரி, நல்லது. 537 00:30:21,381 --> 00:30:26,381 நீ வாயை மூடுறதா சத்தியம் செஞ்சா, தீயை தூண்ட உன்னை அனுமதிப்பேன். 538 00:30:26,461 --> 00:30:28,301 அதை செய்வியா? 539 00:30:28,381 --> 00:30:30,061 சரி, இப்ப கேளு, 540 00:30:30,141 --> 00:30:32,461 அளவீட்டில் ஒரு கண் வை, 541 00:30:32,541 --> 00:30:34,941 கப்பலுக்கு அதிக அழுத்தம் தராமல் இருக்க. 542 00:30:35,021 --> 00:30:37,981 அது நடந்தா, இது முழுக்க வெடிக்கலாம், 543 00:30:38,061 --> 00:30:40,341 நம்மையும் கப்பலையும் அழிக்கும். 544 00:30:40,421 --> 00:30:43,901 அதனால, என்ன செஞ்சாலும், தீக்கு அதிகமா கட்டை போடாதே. புரிஞ்சதா? 545 00:30:44,621 --> 00:30:47,861 சரி. நான் தூங்கப் போறேன். 546 00:30:47,941 --> 00:30:50,701 பன்னிரெண்டு நிமிஷம் இருக்கு, இது உள்ளே போகும். 547 00:31:00,661 --> 00:31:01,981 க்ளார்க்சன்? 548 00:31:07,141 --> 00:31:09,581 க்ளார்க்சன். முழிச்சிருக்கியா? 549 00:31:09,661 --> 00:31:11,901 சரி, இது தான் மதிப்பெண். 550 00:31:11,981 --> 00:31:15,621 பதினைந்து நிமிடத்துக்கு ஒரு முறை கட்டையை கொதிகலனில் போடுவான். 551 00:31:16,101 --> 00:31:19,141 இதோ என் சிந்தனை. அது அலுப்பானது. 552 00:31:19,221 --> 00:31:23,141 மணிக்கு ஒரு முறை நாலு கட்டைகள் போட்டா என்ன? 553 00:31:23,221 --> 00:31:25,341 அப்போ, மணி நேரத்தில் மீதமுள்ளதில் 554 00:31:25,421 --> 00:31:29,301 தூங்குவேன், டால்ஃபினோட பேசுவேன், 555 00:31:29,901 --> 00:31:31,781 தூங்குவேன். 556 00:31:31,861 --> 00:31:34,421 ஒரு மணிக்கு நாலு கட்டைகள் ஒண்ணுதான். 557 00:31:34,501 --> 00:31:36,101 அது செயல்திறன். 558 00:31:39,181 --> 00:31:41,581 நீ ஒப்புக் கொண்டதில் சந்தோஷம். நல்ல திட்டம். 559 00:32:02,581 --> 00:32:05,181 இந்தா. மெதுவா. 560 00:32:05,261 --> 00:32:07,261 நல்ல யோசனை, க்ளார்க்சன். நண்பா. 561 00:32:15,461 --> 00:32:19,421 அப்போ, தெரிய வந்தது, ஒரே நேரத்தில் அதிக மரத்தை போடுவது 562 00:32:19,541 --> 00:32:22,061 நேரத்தை சேமிக்கும் திறமை இல்ல. 563 00:32:23,901 --> 00:32:25,421 இப்ப எனக்கு அது தெரியும். 564 00:32:45,941 --> 00:32:46,981 என்ன நடக்குது? 565 00:32:47,061 --> 00:32:49,541 -என்ன? அழுத்தம். -என்ன செஞ்சே? 566 00:32:49,621 --> 00:32:50,901 என்ன சொல்றே? 567 00:32:50,981 --> 00:32:54,261 அழுத்தம்! அளவீட்டில் மிஞ்சிட்டோம். இது நல்லதில்ல. 568 00:32:54,341 --> 00:32:55,781 நான் அளவீடை தொடல. 569 00:32:55,861 --> 00:32:58,021 -எத்தனை மரம் போட்டே? -உன்னைப் போல. 570 00:32:58,101 --> 00:32:59,821 அதிகமா போட்டே, இல்ல? 571 00:32:59,901 --> 00:33:02,421 ஒரே நேரத்தில் போட்டேன்! 572 00:33:02,501 --> 00:33:05,221 -இது வெடிக்கக் கூடும்! -வெடிக்குமா? 573 00:33:05,781 --> 00:33:07,541 -தெப்பத்திலிருந்து குதி! -என்ன? 574 00:33:07,621 --> 00:33:10,581 -தெப்பத்திலிருந்து குதி! -அங்க சுறாக்கள் இருக்கு. 575 00:33:10,661 --> 00:33:13,381 ரிச்சர்ட், விரும்பினதை செய். நான் இறங்கறேன். 576 00:33:13,461 --> 00:33:15,141 நீ சும்மா போக முடியாது. 577 00:33:15,221 --> 00:33:18,261 சரி, இரு, தெப்பத்திலிருந்து குதிக்க விதிமுறையிருக்கு. 578 00:33:18,341 --> 00:33:20,821 கண்ணியத்தோடும் பாங்கோடும் அதை செய்வேன். 579 00:33:22,741 --> 00:33:24,101 சுறா மீன்கள் இருக்கா? 580 00:33:28,861 --> 00:33:30,461 க்ளார்க்சன்! 581 00:33:30,541 --> 00:33:31,661 ஓ, இல்ல! 582 00:33:48,501 --> 00:33:49,941 சற்று நேரம் கழித்து 583 00:33:50,021 --> 00:33:51,501 ஹேய், அது வெடிக்கல! 584 00:33:51,581 --> 00:33:53,301 இல்ல, அது இன்னும் ஓடுது. 585 00:33:55,021 --> 00:33:56,741 ஆனா நாம இப்ப அது மேல இல்ல. 586 00:33:57,741 --> 00:34:01,581 நம் அழகான தீவு வீட்டில் இருக்கறதை விட இது எப்படி மேலானது? 587 00:34:01,661 --> 00:34:04,741 என்னை ஒரு சுறா மீன் தின்றால், நான் சீறி எழுவேன்! 588 00:34:04,821 --> 00:34:07,901 நீ அடுப்பை நிரப்பாம இருந்தா, அதில் இருந்திருப்போம். 589 00:34:07,981 --> 00:34:11,501 உள்ளே நாலு கட்டைகள் போட்டே. இந்தளவு, 15 நிமிஷத்துக்கு ஒரு முறை. 590 00:34:11,581 --> 00:34:14,181 ஒரே நேரத்தில் நான் நாலு கட்டைகள் போட்டேன். 591 00:34:14,301 --> 00:34:17,181 அதேதான். அதனால் அதிக சூடாகி, கிட்டத்தட்ட வெடிச்சது. 592 00:34:17,221 --> 00:34:20,141 உன் சின்ன சாகசத்தால கிட்டத்தட்ட கொல்ல பார்த்தே. 593 00:34:20,181 --> 00:34:21,781 "கிட்டத்தட்ட" முக்கியம். 594 00:34:21,861 --> 00:34:25,501 சரி, வேகம் குறைகிறது போலிருக்கு. அதை பிடிக்க முடியலாம். 595 00:34:25,581 --> 00:34:27,661 அது வெடிக்காம இருந்தா. 596 00:34:32,501 --> 00:34:34,141 சரி, அது நின்னுடுச்சு. 597 00:34:34,181 --> 00:34:37,661 தெரியுமா, தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு. 598 00:34:37,821 --> 00:34:38,781 ஆமா. 599 00:34:38,861 --> 00:34:41,501 -அது நம்ம இருவரையும் கொன்றிருக்கும். -ஆமா. 600 00:34:41,581 --> 00:34:44,381 சரி, இதை சரி செய்யலாம். 601 00:34:44,461 --> 00:34:47,181 இனிமே, மரம் என்னோட பொறுப்பு. 602 00:34:47,221 --> 00:34:50,221 எப்படியும் உழைப்பாளி வேலை. நான் அதிகாரி. 603 00:34:54,581 --> 00:34:55,941 பிறகு என்ன ஆச்சு? 604 00:34:56,021 --> 00:34:59,861 அப்ப, ஆமா, நான் அமைதியானேன், கொதிகலனை சரி செஞ்சேன், 605 00:34:59,941 --> 00:35:04,101 கப்பல் பாதைன்னு நான் யூகிச்ச இடத்துக்கு போய் சேர்ந்தோம். 606 00:35:12,021 --> 00:35:13,181 இவ்ளோ தான்! 607 00:35:16,181 --> 00:35:18,501 -இதுதான் கப்பல் பாதையா? -ஆமா. 608 00:35:22,181 --> 00:35:23,501 இப்ப நாம என்ன செய்றது? 609 00:35:24,901 --> 00:35:25,981 காத்திருப்போம். 610 00:36:29,021 --> 00:36:32,021 இன்னும் எத்தனை நேரம் காத்திருக்கணும்? 611 00:36:32,101 --> 00:36:33,461 ஒரு கப்பல் வரும் வரை. 612 00:36:33,541 --> 00:36:35,581 நாலு நாட்கள் ஆச்சு. 613 00:36:35,661 --> 00:36:39,621 நம் உணவும் குடிநீரும் தீர்ந்தது, எனக்கு பசி, க்ளார்க்சனுக்கு அலுப்பு. 614 00:36:39,661 --> 00:36:43,221 என் கணிப்புகள்படி, இது கப்பல் பாதையா இருக்கணும் 615 00:36:43,341 --> 00:36:45,541 இப்போ ஒரு கப்பல் வந்திருக்கணும். 616 00:36:45,621 --> 00:36:47,661 உன் கணிப்புகளை பார்க்கலாமா? 617 00:36:56,341 --> 00:36:57,661 ரெட் ஒயினுக்காக ஏங்குகிறேன் 618 00:36:57,781 --> 00:37:01,021 இதோட அடிப்படையிலா இங்கே வந்தோம்? 619 00:37:01,101 --> 00:37:04,701 குப்பை! ஒரு மேஜை விளக்கின் படம்! 620 00:37:04,821 --> 00:37:08,101 என்ன கிறுக்கல்கள்? அது என்ன? 621 00:37:08,181 --> 00:37:09,461 அது நீ தான். 622 00:37:10,381 --> 00:37:14,661 கடலில் சாகறதுக்கு நான் இழுத்து வரப்பட அனுமதிச்சேன்... 623 00:37:15,861 --> 00:37:19,141 ஒரு கிறுக்கனான உன்னால. 624 00:37:22,181 --> 00:37:24,581 விஷயங்கள் இன்னும் மோசமாகுமா? 625 00:37:24,661 --> 00:37:28,821 சரி, நாம திரும்பி போக இவ்ளோ மரம் தான் இருக்கு. 626 00:37:28,901 --> 00:37:31,341 அதோ நடந்தது. இப்போ நாம நாசமானோம். 627 00:37:32,141 --> 00:37:34,381 இங்கே சிக்கிட்டோம் 628 00:37:34,461 --> 00:37:38,501 எரிபொருள் இல்ல, பாய் இல்ல, நம்பிக்கை இல்ல. 629 00:37:50,621 --> 00:37:54,341 உதவுங்க! யாராவது எனக்கு உதவுங்க! 630 00:38:49,621 --> 00:38:51,621 வசனங்கள் மொழிபெயர்ப்பு RT Divya Dinesh 631 00:38:51,661 --> 00:38:53,661 படைப்பு மேற்பார்வையாளர் பி. கே. சுந்தர்.