1 00:00:20,104 --> 00:00:21,355 தீட்டு கழித்தல். 2 00:00:22,189 --> 00:00:24,692 பூதவுடலின் வலியை விடுவித்தல்... 3 00:00:25,109 --> 00:00:26,235 அவங்க நேசித்ததில்லை 4 00:00:27,903 --> 00:00:29,447 அவங்க என்னையும் நேசிக்கலை 5 00:00:33,117 --> 00:00:37,079 புனித அமுதம் தீர்க்க தரிசனத்தை நிறைவேற்றத் தயாராக்கட்டும். 6 00:00:45,838 --> 00:00:48,382 அடுத்த ஜென்மத்தில தூய்மையா, நேர்த்தியா புக. 7 00:01:09,695 --> 00:01:11,363 இப்போது, மனமானது, 8 00:01:12,740 --> 00:01:18,162 அனைத்து குற்றங்களை, காயங்களை, முன் ஜென்மத்தில் விட்டு தூய்மையாகட்டும். 9 00:02:03,874 --> 00:02:04,917 அலை மேலே எழும்புது 10 00:02:11,006 --> 00:02:13,717 ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர் 11 00:02:21,976 --> 00:02:23,727 இன்னொரு மாத்திரை எடுத்தியா? 12 00:02:23,769 --> 00:02:26,647 டிலன் யாரைக் கொல்ல போனான்னு யோசிக்கணும். 13 00:02:26,772 --> 00:02:30,401 நீ ஒரு லூசு. யாரையோ கொல்லப் போறவன் சீட்டு எழுதி வைப்பானா? 14 00:02:30,734 --> 00:02:32,152 அவனை கேட்கவா முடியும்? 15 00:02:32,778 --> 00:02:36,824 சான்று 1ன் படி, அவன் உண்மையாகவே தன் ஃபோனை கடலில் எறிந்ததை கவனி. 16 00:02:37,241 --> 00:02:38,868 அவன் வீட்டில ஃபோன் எடுகலை 17 00:02:38,951 --> 00:02:42,872 ஃபோன் கடையில மட்டும் வேலை செய்யும், அவன் அம்மா யோகா முகாமிலே. 18 00:02:42,955 --> 00:02:46,125 சான்று 2, இதெல்லாம் ஆரம்பமானது, அவன் எம் ஐ டி போய், 19 00:02:46,208 --> 00:02:47,877 ஃபோனை க்ளோன் செய்ய கற்றதும். 20 00:02:48,127 --> 00:02:50,546 டெட் பண்டி அபார திறமையாளன்றத மறக்க கூடாது. 21 00:02:50,629 --> 00:02:51,839 தெளிவா உன்னைப் போல. 22 00:02:52,715 --> 00:02:56,343 அம்மா என் கம்மி கணக்கு மார்க் பத்தியே பேசுறாங்க . சான்று 3. 23 00:02:57,177 --> 00:02:59,221 ஆடுகளுக்கு பூத கண்கள்னு தெரியுமே. 24 00:02:59,513 --> 00:03:03,225 டிலன் கணக்கு பைத்தியமா, இல்ல பேய் வழிப்பாட்டு பைத்தியமா? 25 00:03:04,226 --> 00:03:08,188 ஜோக் அடிக்காதே. அவன்தான் நம்மை கிளாரா வீட்டுக்கு கூட்டிப் போனான். 26 00:03:08,439 --> 00:03:10,399 அதனால்தான் ரைலீ இறந்து போனா. 27 00:03:10,482 --> 00:03:13,944 அதனாலதான் சந்தேகப் படுவதை விட்டு, அவனை பத்தி கவலைப் படணும். 28 00:03:14,320 --> 00:03:17,031 ஒன்னா படுத்திட்டு பின் நெருக்கமாயிட்டீங்க போல. 29 00:03:17,448 --> 00:03:19,909 அனுபவமில்லாதவன்றதால, அப்பாவி ஆக மாட்டான். 30 00:03:19,992 --> 00:03:21,410 இதுக்கு சம்மந்தமில்லாதது. 31 00:03:21,493 --> 00:03:24,371 நெறைய பட்டாச்சு. க்ளாராதான் கொலைகாரின்னு தெரியும்லே. 32 00:03:27,958 --> 00:03:31,795 -யாரது? -விளம்பரக்காரனா இருக்கும். 33 00:03:33,422 --> 00:03:36,508 என் யூகம் படி டிலனுக்கு பிரச்சினைன்னா என்னாவது? 34 00:03:38,093 --> 00:03:39,303 -ஹலோ. -லெனென்? 35 00:03:46,060 --> 00:03:48,979 இது டிலன் இல்ல. அவன் பெண்ணா மாறியிருந்தா தவிர. 36 00:03:52,274 --> 00:03:54,693 அப்பவே நாம க்ளாராவை விரட்டியிருக்கணும். 37 00:03:55,027 --> 00:03:58,155 அந்த சிலந்தி வளர்ப்பவ நம் தெருலே 25 வருடமா அலையுறா. 38 00:03:59,239 --> 00:04:01,742 எல்லோரும் பயப்படறீங்க, சரி, புரியுது. 39 00:04:01,825 --> 00:04:03,577 ஆனா நாம பொறுமையா இருக்கணும். 40 00:04:04,119 --> 00:04:05,454 இப்ப வழி விடுங்க. 41 00:04:05,537 --> 00:04:09,333 -அவங்க வரட்டும். வாங்க. -நன்றி. தெரியும், நன்றி. கவனிங்க. 42 00:04:09,416 --> 00:04:11,418 உங்க கவலை எனக்கு புரியுது. 43 00:04:11,502 --> 00:04:14,380 க்ளாராவிடம் ஒரு பிணையாளி இருக்கலாம். 44 00:04:14,463 --> 00:04:16,674 ரைலீ தாக்கர் என்ற உள்ளூர் பெண். 45 00:04:17,174 --> 00:04:19,593 ரொம்ப இனிமையானவ. 46 00:04:19,677 --> 00:04:22,638 அவங்களப் பத்தி ஏதும் துப்பு, அல்லது சந்தேகம் இருந்தா, 47 00:04:22,888 --> 00:04:25,182 ஸ்டேஷன்ல, இல்லே ப்ரூஸிடம் சொல்லுங்க. 48 00:04:25,641 --> 00:04:28,227 இதுதான் தலைமையகம். அவர் நமது தொடர்பாளர். 49 00:04:28,352 --> 00:04:30,854 இருங்க, சாண்ட்விச், காஃபி எடுத்து வர்றேன். 50 00:04:30,938 --> 00:04:34,274 சட்டத்தை உங்க கையில் எடுத்துக்காதீங்க. மா உங்களைத்தான். 51 00:04:40,155 --> 00:04:44,952 நமக்கு எதுவுமே கிடைக்கல. மூளை தின்னி சிலந்திங்க, பதில் வராத ஏபிபி அறிக்கைதான். 52 00:04:49,289 --> 00:04:50,833 கோர்ட்னி நேத்து வந்தா. 53 00:04:52,292 --> 00:04:53,585 என்னிடமும்தான் வந்தா. 54 00:04:55,212 --> 00:04:58,382 -ரைலீ நல்லாதான் இருப்பா என்றேன். -பாவம். 55 00:05:01,677 --> 00:05:03,303 நீ க்ளாராவோடு இருந்தப்போ... 56 00:05:04,638 --> 00:05:06,598 ரொம்ப நாளைக்கு முன்னே, தெரியும், 57 00:05:06,682 --> 00:05:09,977 அவ கிட்ட தீவை விட்டுப் போக படகு ஏதேனும் இருந்ததா? 58 00:05:12,146 --> 00:05:13,355 எனக்குத் தெரிந்து, இல்ல. 59 00:05:14,565 --> 00:05:16,400 எங்கே இருப்பான்னு தெரியாதா? 60 00:05:17,568 --> 00:05:18,986 எங்க இருந்தாலும், 61 00:05:19,611 --> 00:05:23,073 தன் நம்பிக்கைக்கு யாரும் குந்தகம் செய்வதை விட, செத்துடுவா. 62 00:06:03,864 --> 00:06:04,740 ஹலோ. 63 00:06:05,657 --> 00:06:08,577 -அம்மா? -அப்படி கூப்பிடாதேன்னு சொல்லியிருக்கேன். 64 00:06:10,204 --> 00:06:12,706 மன்னியுங்க. உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும். 65 00:06:12,790 --> 00:06:14,249 எனக்கு ஏதும் தெரிய வேணாம். 66 00:06:16,752 --> 00:06:18,837 என் கிட்ட மறுபடி பேசாதேனு சொன்னேனே. 67 00:06:20,589 --> 00:06:22,591 -வெச்சிடறேன். -வேணாம், தயை செய்து... 68 00:06:22,674 --> 00:06:26,303 நீ சொல்வது ஏதும் எதையும் மாற்றாது. இதை பேசிட்டோம். 69 00:06:27,012 --> 00:06:29,181 -அம்மா. -இதோ வந்துடறேன், கண்ணு. 70 00:06:32,643 --> 00:06:35,729 -உங்களுக்கு ஒரு பையன் இருக்கானா? -குட்பை, லெனென். 71 00:07:01,880 --> 00:07:04,258 சான்று 3 ஆடுகளுக்கு பூதக் கண் உண்டு 72 00:07:07,886 --> 00:07:09,930 -உன் ரிப்பன் எங்கே? -என்னது? 73 00:07:10,472 --> 00:07:12,891 என் பாட்டிக்கு நீ வாங்கிட்டிருந்த ரிப்பன் 74 00:07:13,684 --> 00:07:14,685 நான் மறந்துட்டேன். 75 00:07:16,603 --> 00:07:17,563 என்ன ஆச்சுப்பா? 76 00:07:23,110 --> 00:07:25,195 முன்ன பேசினது... 77 00:07:31,076 --> 00:07:32,161 அவங்க என் அம்மா. 78 00:07:33,328 --> 00:07:35,414 என்னது? அது எப்படி சாத்தியம்? 79 00:07:35,956 --> 00:07:38,876 அவங்க எப்பவோ செத்துடலையா? 80 00:07:39,001 --> 00:07:42,045 அதை பத்தி சொல்லதான் என் அப்பா நேற்று வந்தார். 81 00:07:44,756 --> 00:07:47,259 அவங்க தற்கொலை ஏதும் செஞ்சுக்கவேயில்ல. 82 00:07:50,512 --> 00:07:51,597 ஓடிட்டாங்க, அதான். 83 00:07:51,847 --> 00:07:53,891 அடக் கடவுளே. இப்படி நடக்குமா என்ன? 84 00:07:53,974 --> 00:07:56,476 அப்படிதான். அவங்க ஃப்ரெட் கூட போயிட்டாங்க. 85 00:07:57,227 --> 00:07:59,855 -மதக்குழு ஆள். -மாப்பிள்ளை தோழனா? லிங்க்டின்ல? 86 00:08:00,814 --> 00:08:05,402 வாழ்நாள் முழுதும் அவங்கதான் என்னை நேசிச்சாங்கன்னு நினைச்சுட்டிருந்தேன். 87 00:08:08,864 --> 00:08:13,327 -முழுக்க வெறுக்கறாங்கனு தெரியுது. -அட, நான் முழுக்க வெறுக்கறேன். 88 00:08:14,369 --> 00:08:17,206 அதான், தான் செத்துட்டதா பொய் சொல்வது குற்றம். 89 00:08:17,289 --> 00:08:21,210 -போலீசுக்குப் போகணும். -என் அப்பாவுக்கு பிரச்சினை தர பிடிக்கல. 90 00:08:21,919 --> 00:08:22,836 ஆமாம்லே. 91 00:08:23,837 --> 00:08:27,090 அட, யாராவது அவங்களை மாட்டி வைத்து நாறடிக்கணும். 92 00:08:28,884 --> 00:08:30,552 இதை எங்கோ கேட்டிருக்கேன். 93 00:08:30,802 --> 00:08:34,598 அதாவது, அவங்களை சும்மா விடக் கூடாது. 94 00:08:36,600 --> 00:08:38,268 அவங்களுக்கு அலிசன பத்தி தெரியுமா? 95 00:08:41,313 --> 00:08:42,356 அன்பாக அலிசன் நினைவில் அவள் உன்னைப் போல இருக்க விரும்பினாள் 96 00:08:43,649 --> 00:08:44,816 இப்ப தெரிஞ்சுக்குவாங்க. 97 00:08:45,984 --> 00:08:49,863 -அதேதான். ஒழியட்டும். -நான் எங்க அப்பா கிட்ட பேசணும். 98 00:08:50,822 --> 00:08:54,493 நீ ஹாய்யா சாப்பிட்டுட்டு டிவில படம் பார்த்துட்டு இருக்கணும். 99 00:08:54,743 --> 00:08:57,204 -ஜானி என்ன விட்டு போனப்ப போல. -வந்துடறேன். 100 00:08:57,246 --> 00:09:00,123 டிலன் வீட்ல போய் அவன் நலமான்னு பார்க்கணும். 101 00:09:00,707 --> 00:09:03,877 -நாம ஒண்ணாயிருந்தா பத்திரம்னோமே. -தெரியும். அது வந்து.. 102 00:09:06,588 --> 00:09:11,134 எனக்குப் பிடித்தமான எவரையும் இழக்க விரும்பல. உன்னையும் சேர்த்துதான். 103 00:09:30,362 --> 00:09:32,030 மூடப்பட்டுள்ளது 104 00:09:32,114 --> 00:09:35,701 லைலாவும், மக்கு கூட்டாளி போலீசும் கோர்ட்னிக்கு எதுவுமே செய்யல. 105 00:09:36,118 --> 00:09:40,038 ரைரியை அவங்க சாக விட்டா, அவ மூஞ்சில அடிச்ச என்னை ஜெயில்ல போடுவாங்க. 106 00:09:40,497 --> 00:09:44,126 -க்ரீமா, சர்க்கரையா? -எதுகும் பணமில்லே? என்ன செய்ய. 107 00:09:47,546 --> 00:09:49,756 உனக்கு தேவையானதை எடுத்துக்கோ. ஹேய். 108 00:09:52,175 --> 00:09:53,760 டிலனை தேட உதவணும். 109 00:09:53,844 --> 00:09:56,221 டிலனா? லைலா எல்லாரையும் ரைலீய தேட சொல்றா. 110 00:09:57,597 --> 00:10:00,684 -ரைலீக்கு நேரம் போச்சு. -உனக்கு அது எப்படி தெரியும்? 111 00:10:11,653 --> 00:10:14,239 நான் இதை சமாளிக்க முடியும்னுதான் நினைச்சேன், 112 00:10:15,782 --> 00:10:17,659 இப்ப எல்லாரும் செத்துட்டாங்க. 113 00:10:18,410 --> 00:10:21,079 ஆட்டு தலைய பார்த்ததை உங்களிடம் சொல்லியிருக்கணும். 114 00:10:21,163 --> 00:10:23,415 யாராலும் உங்களுக்கு கவலை தர விரும்பல. 115 00:10:23,540 --> 00:10:25,917 ஜானி விஷயம். உங்களை லைலாவுடன் பார்த்தேன். 116 00:10:26,001 --> 00:10:28,253 அவ கிட்ட சொல்லாம இருக்க மாட்டீங்க. 117 00:10:28,587 --> 00:10:30,964 -அம்மாவால் உங்ககிட்ட ரொம்ப கோபம். -விடு. 118 00:10:32,674 --> 00:10:35,093 அதான், அது சரியில்ல. நீ பத்திரமாயிருக்கே. 119 00:10:37,888 --> 00:10:40,807 -அதுதான் ரொம்ப முக்கியம். -டிலன் பத்தி என்ன? 120 00:10:41,850 --> 00:10:44,686 அவன் வீட்ல இல்ல. நாங்க பார்த்துக்கவே முடியல. 121 00:10:44,770 --> 00:10:46,188 க்ளாரா கிட்ட மாட்டியிருந்தா? 122 00:11:00,202 --> 00:11:02,079 -எப்படியிருக்க? -ஹேய், நான்தான். 123 00:11:04,164 --> 00:11:05,499 சொல்ல முடியாதுதான். 124 00:11:06,375 --> 00:11:10,754 க்ளாரா ஒரு குறிப்பிட்ட இடத்துல இருப்பாளோன்னு தோணுது. 125 00:11:20,722 --> 00:11:23,392 பின்னால் பாறையிடுக்கில ஒளிஞ்சிருக்குன்னான். 126 00:11:31,316 --> 00:11:32,317 கலாமா. 127 00:11:33,402 --> 00:11:34,820 உங்க பின்னாலதான் சீஃப். 128 00:12:16,027 --> 00:12:17,112 கடவுளே. 129 00:12:27,622 --> 00:12:29,291 சீஃப், வேற யாரோ இருக்காங்க. 130 00:12:49,561 --> 00:12:50,479 க்ளாரா. 131 00:13:10,165 --> 00:13:13,001 க்ளாரா அவளே தேனால மூச்சுத்திணறல் செஞ்சுக்கிட்டா. 132 00:13:14,920 --> 00:13:15,837 ரொம்ப கிறுக்கு. 133 00:13:20,967 --> 00:13:24,262 நல்ல வேளை. கடவுளே, நன்றி. டிலன். நீ நல்லா இருபதற்கு. 134 00:13:29,768 --> 00:13:31,436 என்னோடதை எடுத்துப் போகணும். 135 00:13:33,563 --> 00:13:37,442 எங்கே போனே? பாக்க அடிச்சுப் போட்ட மாதிரி இருக்கே. 136 00:13:37,567 --> 00:13:39,986 -செத்து பொழைச்சவன் மாதிரி. -அது முடிஞ்சுது. 137 00:13:41,488 --> 00:13:44,241 நான் கேட்ட கேள்விக்கு அது நேரான பதில் அல்ல. 138 00:13:45,033 --> 00:13:46,368 ரைலீயை கண்டாங்க. 139 00:13:46,576 --> 00:13:49,204 ஆம். க்ளாரா அவளை கொண்டு வரப்போ அங்கிருந்தேன். 140 00:13:49,412 --> 00:13:51,665 -உண்மையாகவா? -இங்கே எப்படி வந்தே? 141 00:13:51,957 --> 00:13:55,752 ஒரு லாவா குழாய்க்குள்ள நுழைந்து கூண்டுக்கு வெளியே தப்பித்தேன். 142 00:13:55,835 --> 00:13:57,754 மரணத்துக்கான அவங்க சொந்த பாதை. 143 00:13:58,547 --> 00:14:03,176 -நீ நலமாயிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. -ஆமா. அதுதான் முக்கியம். 144 00:14:05,845 --> 00:14:06,721 முடிஞ்சுது. 145 00:14:35,625 --> 00:14:39,838 க்ளாரா ஒரு டரன்டுலா சிலந்தியை குதத்தில் விட்டுக் கொண்டாளாம். 146 00:14:40,463 --> 00:14:43,425 ஆர்க்டிக் வுல்ஃப் ஸ்பைடரை அவ மூளையில் விட்டாளா? 147 00:14:43,800 --> 00:14:44,718 ஆமாம். 148 00:14:46,136 --> 00:14:46,970 அதேதான். 149 00:14:50,599 --> 00:14:52,392 உனக்காக ஏங்குவேன், குட்டி. 150 00:14:54,185 --> 00:14:56,813 அவங்க உன்னை சொர்க்கத்தில நல்லா நடத்தட்டும். 151 00:14:57,272 --> 00:14:58,690 இல்லன்னா நான் வருவேன். 152 00:15:01,860 --> 00:15:03,653 அடுத்த டுவாவா இருந்திருப்பார். 153 00:15:06,781 --> 00:15:08,867 மிக மதிப்பு வாய்ந்த வீரர் பரிசு 2020 ஜானி லஹேலா 154 00:15:09,951 --> 00:15:11,494 அந்த படம் அவனுக்கு பிடிக்காது. 155 00:15:18,877 --> 00:15:20,837 ஜோடியா போன முதல் கச்சேரி. 156 00:15:22,464 --> 00:15:25,050 -அப்பவே தெரிஞ்சிருக்கணும். -அப்பவே தெரியும். 157 00:15:26,426 --> 00:15:29,638 அதாவது எல்லா கால்பந்து வீரர்களும் ஓரின நபர்கள்தானே? 158 00:15:35,226 --> 00:15:36,561 உனக்காக ஏங்கறேன், ஜானி. 159 00:15:44,819 --> 00:15:47,030 -ஹேய். -ஹேய். 160 00:15:48,615 --> 00:15:51,409 -நல்லா இருக்கியா? -தெரியல. 161 00:15:55,872 --> 00:15:57,415 உன் கையில் இல்லயே. 162 00:15:59,250 --> 00:16:01,169 கோர்ட்னி பேச்சை கேட்டிருக்கணும் 163 00:16:03,171 --> 00:16:05,465 க்ளாரா இதுக்கு 25 வருடம் காத்திருந்தா. 164 00:16:06,174 --> 00:16:08,927 -எதுவுமே அவளை தடுத்திருக்க முடியாது. -டக் ஏன்? 165 00:16:10,178 --> 00:16:12,013 அவளை அவர் சந்தேகப் படவே இல்லயே. 166 00:16:20,021 --> 00:16:24,609 இதைத் செய்ய உன் தலைவலி இசையெல்லாம் கேட்டேன். 167 00:16:25,610 --> 00:16:26,986 ரொம்ப மோசம். 168 00:16:31,950 --> 00:16:32,867 என்னை மன்னி. 169 00:16:37,455 --> 00:16:39,207 நான் நல்ல நண்பனா இருந்திருக்கணும். 170 00:16:41,501 --> 00:16:44,546 அடுத்த முறை இருப்பேன். 171 00:16:49,008 --> 00:16:50,427 என்றும் நேசிப்பேன் ரை-ரை. 172 00:17:06,651 --> 00:17:09,487 -நான் போகணும். -இப்பவேவா? 173 00:17:11,614 --> 00:17:12,449 நாளை. 174 00:17:13,700 --> 00:17:16,286 மறுபடி ஆஃப்மேன் இன்ஸ்டிட்யூட் அனுப்பறாங்க. 175 00:17:19,080 --> 00:17:24,294 யுஎஸ்சிக்குப் பின் என் ப்ரேக்டவுனுக்கு அந்த மனநல நிலையத்துக்குதான் போனேன். 176 00:17:25,503 --> 00:17:26,713 குட்டி, என்ன ஆச்சு? 177 00:17:28,882 --> 00:17:31,468 மறுபடி மக்பாங்கை ஆரம்பிச்சேன். 178 00:17:32,510 --> 00:17:33,678 மக்பாங்க்னா என்ன? 179 00:17:34,637 --> 00:17:37,265 பார்வையாளர்கள் எதிரில் ஏராளமா சாப்பிடுவது. 180 00:17:37,348 --> 00:17:40,059 -பத்து லட்சம் பேர் போல. -அது ரொம்ப மோசம். 181 00:17:40,810 --> 00:17:41,811 மன்னி, மார்கோ. 182 00:17:42,854 --> 00:17:45,190 என்னால துன்பத்தை தாங்க முடியாது. 183 00:17:46,149 --> 00:17:50,987 தொழில்நுட்பமில்லாத மூன்று வார தீவிர சிகிச்சை உதவலாம்னு ஒரு நம்பிக்கை. 184 00:17:55,158 --> 00:17:56,159 உன்ன மிஸ் பண்ணுவேன் 185 00:17:57,827 --> 00:17:58,828 நானும் தான். 186 00:18:01,039 --> 00:18:02,248 நானும் கூட, பசங்களா. 187 00:18:18,056 --> 00:18:20,016 நாம அவங்களை மிஸ் பண்ணாம இருப்போமா? 188 00:18:22,101 --> 00:18:23,937 இப்போ என்னை சோகம்தான் கவ்வுது. 189 00:18:25,563 --> 00:18:27,649 -அவங்களாவது விடுதலையானாங்க. -என்னது? 190 00:18:28,483 --> 00:18:30,360 அவங்க ஆன்மாவுக்கு விடுதலை. 191 00:18:31,778 --> 00:18:33,780 அதாவது, அதில் சிலருக்கு. 192 00:18:40,119 --> 00:18:42,872 என்னமோ உளறிட்டு போறான். 193 00:18:43,456 --> 00:18:46,125 நான் போனபின் அவன் கிட்ட ஜாக்கிரதையா இரு. என்ன? 194 00:18:58,096 --> 00:19:00,807 மூன்று வாரங்களுக்குப் பின்னர் 195 00:19:02,058 --> 00:19:05,353 கனி கனி ஃபெஸ்ட் - நல்வரவு 196 00:19:44,559 --> 00:19:48,938 -ரொம்ப சந்தோஷமா இருக்கு, செத்துடுவேன் போல. -நானும். மறு பிறவி எடுத்தீயா? 197 00:19:49,564 --> 00:19:52,025 உண்மைல, புத்துணர்வா இருக்கு. 198 00:19:52,442 --> 00:19:56,446 என் அறைத் தோழி, மட்டமான டிமோதி சாலாமேட் மோகத்திலிருந்து விடுபட்டா. 199 00:19:57,155 --> 00:19:58,948 இரு. நான் டிலனுக்கு சொல்லணும். 200 00:19:59,449 --> 00:20:01,576 நான் இங்க வந்ததும் சொல்றதா சொன்னேன். 201 00:20:01,659 --> 00:20:04,537 ஃபைண்ட் மை ஃப்ரெண்ட்ஸ். அடுத்த லெவல் வந்தீங்க. 202 00:20:05,330 --> 00:20:08,708 வேற யாரு கூட நான் சுத்தறது? எங்கப்பா சீஃப்போட போயிட்டாரே. 203 00:20:09,876 --> 00:20:11,461 -தெரியும். -எங்கே அவர்? 204 00:20:18,176 --> 00:20:20,845 -தேனீ எதுக்கு? -அவை தேனை தயாரிப்பதால். 205 00:20:21,137 --> 00:20:24,724 -பூக்களில மகரந்த சேர்க்கை இப்படி செய்யும். -ஆனா, கொடுக்கு? 206 00:20:24,807 --> 00:20:26,392 கொடுக்கு பாதுகாப்புக்கு. 207 00:20:26,601 --> 00:20:29,562 அது போல் இது உன்னை படுக்கையில் காக்கும். 208 00:20:30,063 --> 00:20:32,815 -டாம்பால வேலை செய்யுமா? -டாம்பாவில் கனவு வருமா? 209 00:20:34,609 --> 00:20:36,110 கனவு வருமானா வேலை செய்யும். 210 00:20:37,904 --> 00:20:38,821 ஹேய். 211 00:20:41,574 --> 00:20:42,742 நியூ பாய்ஸ் பேண்டா? 212 00:20:43,076 --> 00:20:46,454 -லெனென் மோனோபொலியில தோற்கடித்தா. -அழகே, உனக்கு தெரியும். 213 00:20:46,537 --> 00:20:49,582 உன்னை என் நக அழகு நிபுணியோட சேர்த்து வைக்கவா, சொல்? 214 00:20:49,666 --> 00:20:51,751 -நகக் கணகள் அழகு. -நீ வந்தது மகிழ்ச்சி. 215 00:20:54,170 --> 00:20:56,673 -அம்மா, நான் கிளம்பறேன, சரியா? -குஷியாகு. 216 00:20:57,006 --> 00:20:59,300 சதைப் பொருட்கள் பக்கம் போகாதே. 217 00:21:02,595 --> 00:21:05,598 அதாவது, பெண் விஷயம் கூடாது, டிலன். 218 00:21:07,266 --> 00:21:08,309 -ஆகட்டும். -என்ன? 219 00:21:09,102 --> 00:21:10,603 உனக்கு என் ட்ரீட் இதோ. 220 00:21:16,901 --> 00:21:18,736 சரக்கு, உனக்கு பிடித்தது. 221 00:21:23,241 --> 00:21:26,244 -இப்ப போதை சிகிச்சைலதானே இருந்தே? -மன ஆரோக்ய மீட்சி. 222 00:21:26,536 --> 00:21:29,664 இதை யார் கொடுத்ததுனு நினைக்கிறே? மருந்து மாத்திரைதான். 223 00:21:29,747 --> 00:21:31,040 வேணாம். நன்றி. 224 00:21:32,792 --> 00:21:36,629 -அட பார்றா. பொது வெளியில் ஊதறான். -எனக்கு மருந்து சீட்டு இருக்கு. 225 00:21:47,390 --> 00:21:48,266 மன்னிக்கணும். 226 00:21:49,434 --> 00:21:50,560 நான் அடிக்கிறேன். 227 00:22:11,748 --> 00:22:13,916 அம்மா வைத்திய நாய் தந்தத சொன்னேனா? 228 00:22:14,000 --> 00:22:16,669 -அதுக்கு சீட்டோனு பெயரிட்டேன். -கொண்டு வரலயா? 229 00:22:16,753 --> 00:22:19,380 அவனை கட்டிப் போட்டேன். அதனால என்னே பிடிக்கலை. 230 00:22:36,689 --> 00:22:38,816 -கேட்டது தயார். -நன்றி. 231 00:22:42,361 --> 00:22:47,700 ஹேய், நாய்களே, நீங்க எனக்கு ஏங்கியது தெரியும். அட, என் வீட்டுக்கு வந்துட்டேன். 232 00:22:49,327 --> 00:22:52,622 நம்ம ஒரிஜினல் பிஎஃஎஃப். டி-பர்ட். செல்ஃபி நேரம். 233 00:22:54,415 --> 00:22:57,376 -எனது காதல் மொழிகளை புரிஞ்சுக்கல. -இருக்கை தேடறேன். 234 00:22:57,460 --> 00:22:59,837 எதுவானாலும். லைக் இல்ல கமென்ட் செய்ங்க. 235 00:23:01,380 --> 00:23:03,216 அது எனக்குள் வேணும். 236 00:23:03,800 --> 00:23:05,176 எவ்ளோ குளிர். 237 00:23:08,096 --> 00:23:10,348 ஸ்னாக் ன் ஸ்டஃப் யார் வாங்கினதுனு சொல்லலே 238 00:23:10,681 --> 00:23:12,809 -உன் அப்பாவா? -அப்புறம்? 239 00:23:12,934 --> 00:23:16,187 இல்ல, டாவன்போர்ட்ஸ், கானரின் எதிர்காலத்துக்காக. 240 00:23:18,731 --> 00:23:22,985 -உனக்கு அவனை பிடிக்கும்லே. -அப்படி சொன்னா உன்னை ஒழிச்சுடுவேன். 241 00:23:23,694 --> 00:23:26,030 சரி. நீ இவனை விரும்புறதை மறந்திட்டேன். 242 00:23:30,409 --> 00:23:31,994 நாங்க நண்பர்கள்தான். 243 00:23:32,787 --> 00:23:35,748 உன் நண்பன், உன் அம்மாவை நம் அளவுக்கு வெறுக்கிறானா? 244 00:23:36,207 --> 00:23:38,835 -அவனுக்குத் தெரியாது. -சமத்து. 245 00:23:40,086 --> 00:23:44,799 நாம அவன் மேலே எவ்வளவு அன்பு வச்சாலும் அவன் கொஞ்சம், நிலையில்லாதவன். 246 00:23:48,219 --> 00:23:49,137 நன்றி. 247 00:23:54,392 --> 00:23:56,769 இறப்பு செய்திக்கு பிறகு தொடர்பில்லையா? 248 00:23:57,603 --> 00:23:58,604 வியப்பில்லை. 249 00:23:58,771 --> 00:24:02,775 செத்த மாதிரி நடிக்கிறவங்க, அவங்க மகள் இறந்தா கண்டுக்க மாட்டாங்க. 250 00:24:03,234 --> 00:24:04,944 -ஹை -ஹை 251 00:24:07,488 --> 00:24:08,406 சிடி கவுன்சில் 252 00:24:08,489 --> 00:24:11,659 -ஒரு திருமணம் நடக்க போகுதாமே? -நான் சம்மதிக்கலையே. 253 00:24:12,743 --> 00:24:13,703 சம்மதிப்பா! 254 00:24:14,370 --> 00:24:17,331 சம்மதிக்காமே? பேச்ஷுலர் பார்டி நான் தான் தருவேன். 255 00:24:17,582 --> 00:24:21,335 அம்மணமா ஆடும் ஆண்களை விட பிடித்தது ஏதுமில்ல. 256 00:24:26,215 --> 00:24:27,592 ஆஹா!! 257 00:24:28,843 --> 00:24:30,219 ஜமாய்சுட்டே! 258 00:24:30,720 --> 00:24:31,804 ஆஹா, அம்மாடி. 259 00:24:34,807 --> 00:24:35,933 சீட்டோவுக்கு? 260 00:24:37,268 --> 00:24:40,062 அருமை. ஆனா சீட்டோக்கு இயற்கை இழைதான் பிடிக்கும். 261 00:24:40,313 --> 00:24:41,731 பசங்களா, கிளம்பலாம். 262 00:24:56,037 --> 00:24:57,705 -என்ன பாத்துட்டு நிக்கறே? -மன்னி. 263 00:24:57,788 --> 00:25:00,291 -இந்த முஞ்சிக்கு கஷ்டப்பட்டிருக்கேன் -நஜமாலுமா? 264 00:25:01,792 --> 00:25:02,627 நான் போறேன். 265 00:25:04,212 --> 00:25:05,171 நிஜமா வரலையா? 266 00:25:05,338 --> 00:25:07,840 -என் லட்சணத்துக்கு ஏத்த மாதிரி. -சரி. 267 00:25:14,597 --> 00:25:15,473 கடவுளே! 268 00:25:18,309 --> 00:25:20,353 அம்மா மொபைல் 269 00:25:30,571 --> 00:25:33,616 -என்ன இது கைல்? -உன் அம்மா ரோவர்ல காத்திருக்காங்க. 270 00:25:42,625 --> 00:25:44,043 லெனென்? டிலன்? 271 00:25:50,758 --> 00:25:54,345 -நான் உன்னைவிட பலசாலி. -நான் போகணும். 272 00:25:55,096 --> 00:25:56,722 -என்ன? -வேணாம். 273 00:25:56,806 --> 00:25:58,224 இப்பதானே திரும்பி வந்தே. 274 00:25:58,557 --> 00:26:01,227 தெரியும். என் அம்மா ஒரு ராட்சசி. 275 00:26:02,770 --> 00:26:03,771 தங்க வர்றியா? 276 00:26:05,481 --> 00:26:07,233 என்ன ஆச்சு? கிளம்பறீங்களா? 277 00:26:07,316 --> 00:26:09,485 நான் கொஞ்ச நேரம் இருக்க ஆசை, ஆனா... 278 00:26:09,819 --> 00:26:12,613 -நாளை சந்திப்போமா? நாம் மட்டும்? -கண்டிப்பா. 279 00:26:13,239 --> 00:26:14,907 -வேணாம். -நீ என் செல்லம். 280 00:26:17,285 --> 00:26:19,662 -என் பொண்ணை பத்திரமா பாத்துக்க. -பை. 281 00:26:41,892 --> 00:26:43,019 ரொம்ப நல்லாருந்தது. 282 00:26:45,229 --> 00:26:46,230 ஆமாலே. 283 00:27:01,912 --> 00:27:07,335 உன் சட்டை... வீட்டில வந்து இரேன், நான் ஈரம் காயப் போடும் வரை? 284 00:27:07,418 --> 00:27:08,919 நாம கொஞ்சம், அதான்... 285 00:27:09,420 --> 00:27:11,005 -பேசலாமே... -அது சரிதான். 286 00:27:11,088 --> 00:27:14,467 -நீ அதை நாளை கொடுக்கலாம். -சரி. நல்லது. 287 00:27:16,302 --> 00:27:17,511 சவாரிக்கு நன்றி. 288 00:27:19,221 --> 00:27:20,222 இருக்கட்டும். 289 00:27:21,766 --> 00:27:22,808 பிறகு பாக்கறேன். 290 00:28:23,244 --> 00:28:24,912 -அய்யோ. -மன்னி. 291 00:28:26,831 --> 00:28:28,165 டிலன், என்ன இது? 292 00:28:30,584 --> 00:28:34,588 உள்ள வர்றதைப் பத்தி மனசை மாத்திக்கிட்டேன். அவ்ளோதான். 293 00:28:48,686 --> 00:28:52,898 -அப்ப, உள்ளே வரலாமா? -சரி. கதவைத் திறக்கறேன். 294 00:28:57,486 --> 00:28:59,697 ஐயோ, வேணாமே. அம்மாடி. 295 00:29:00,239 --> 00:29:02,283 -ஒண்ணுமாகலியே? -இல்ல. ஒண்ணுமில்ல. 296 00:29:23,179 --> 00:29:25,306 -உனக்கு உதவி தேவையா? -இல்லை. உனக்கு? 297 00:29:51,081 --> 00:29:54,919 -உனக்கு அது பிடிச்சுதா? -ஆமா.. 298 00:29:57,588 --> 00:30:00,508 உனக்கு என்ன வேணும் சொல்லேன். 299 00:30:01,091 --> 00:30:04,470 அதான், எப்படி ஆரம்பிக்கிறதுனு கூட தெரியல எனக்கு. 300 00:30:08,891 --> 00:30:11,060 இதை செய்ய வேணாம்னாலும், பரவாயில்ல. 301 00:30:12,603 --> 00:30:16,649 இல்ல. கண்டிப்பா எனக்கு செய்யணும். 302 00:30:37,253 --> 00:30:38,712 என் கிட்ட அது இல்லயே... 303 00:30:40,965 --> 00:30:41,799 என்னிடமிருக்கு. 304 00:30:43,592 --> 00:30:44,510 நான் இங்கிருக்கேன் 305 00:31:14,873 --> 00:31:17,418 இது நடக்குதேன்னு என்னால நம்ப முடியல. 306 00:31:20,754 --> 00:31:22,339 அதான், மறுபடியும்... 307 00:32:02,421 --> 00:32:04,256 போன முறையவிட நல்லா இருந்ததுதானே? 308 00:32:05,966 --> 00:32:07,718 கண்டிப்பா, வித்தியாசமா. 309 00:32:18,604 --> 00:32:19,605 சரி. 310 00:32:22,483 --> 00:32:24,318 உனது ஆழமான, பயங்கர ரகசியம் எது? 311 00:32:26,153 --> 00:32:27,404 அதைத் தவிர. 312 00:32:37,623 --> 00:32:40,918 5ம் வகுப்பில எல்லாரிடமும், டிலைலா பென்னட் வாயு விட்டான்னேன். 313 00:32:41,085 --> 00:32:42,419 உண்மைல நான் விட்டேன். 314 00:32:43,337 --> 00:32:45,130 அன்று முழுதும் அவள பரிகசிச்சாங்க. 315 00:32:47,007 --> 00:32:48,759 நிஜமா, இதுவா உன் மோசமானது? 316 00:32:50,678 --> 00:32:51,720 நான் அவ்ளோதான். 317 00:32:54,807 --> 00:32:56,392 இல்ல முன்ன அப்படிதானோ. 318 00:33:03,857 --> 00:33:07,152 உன்னோடது, நிச்சயமா அதிக சுவாரசியமா இருக்கணுமே. 319 00:33:15,411 --> 00:33:16,578 தெரியல. 320 00:33:20,332 --> 00:33:21,542 உன்னை சொல்ல வைப்பேன். 321 00:33:24,503 --> 00:33:27,005 நிறுத்து. சரி, சொல்றேன். 322 00:33:31,135 --> 00:33:33,095 நீ இந்த கணம் ரொம்ப அழகா இருக்கே. 323 00:33:42,396 --> 00:33:45,524 -ஏன்னா இது நான். -அப்படியா? 324 00:33:46,817 --> 00:33:47,735 வந்து... 325 00:33:51,697 --> 00:33:52,614 அதாவது... 326 00:33:55,701 --> 00:33:59,204 இது நான், டிலன். இது நான், அலிசன். 327 00:34:01,373 --> 00:34:02,416 விளையாடாதே. 328 00:34:03,876 --> 00:34:05,586 சத்தியமா. இது உண்மை. 329 00:34:07,588 --> 00:34:11,175 மிஸ். மிஷல் வகுப்பில, நாம் போகாம கழுவ வைத்தா, நினைவிருக்கா... 330 00:34:11,258 --> 00:34:12,885 உனக்கு என்ன ஆச்சு? 331 00:34:16,764 --> 00:34:17,681 பாரு... 332 00:34:18,974 --> 00:34:22,186 என்னை மன்னிச்சுடு. உனக்குச் சொல்லக் காத்திருந்தேன். 333 00:34:25,898 --> 00:34:27,024 அந்த ராத்திரியிலா? 334 00:34:31,945 --> 00:34:37,326 உன்னோட படுத்ததால் அவ மீது அவ்ளோ கோபம் வந்தது. 335 00:34:37,451 --> 00:34:41,872 அதுக்கப்புறம் அந்த பெரிய சண்டை, அவ வருத்தத்தைக் கூட காட்டல. 336 00:34:42,122 --> 00:34:45,292 பிறகு அவ ஜாக்கெட்டை போட்டுகிட்டேன், நீங்க கார்ல எறினீங்க. 337 00:34:45,417 --> 00:34:49,505 அப்படியே அதிர்ச்சியானது போல, அதோட மிஷிகன்ல இருப்பதைதான் உணர்ந்தேன், 338 00:34:49,588 --> 00:34:51,215 மாறிவிட்ட இந்த வாழ்க்கையோட. 339 00:34:53,675 --> 00:34:54,968 அவ வாழ்க்கையை வாழ்ந்து. 340 00:34:57,221 --> 00:35:00,474 பாரு, இப்பவும் அவளுக்காக தினமும் ஏங்கறேன். 341 00:35:01,558 --> 00:35:06,104 ஆனா, ஒரு வாழ்க்கைய வாழணும்னு அவ அடிக்கடி சொன்னதுதான் பிறகு நினைவு வருது, 342 00:35:06,188 --> 00:35:09,316 நான் புத்திசாலி, தனிச்சிறப்பானவ என்றெல்லாம் வேறு... 343 00:35:12,861 --> 00:35:15,197 இப்ப, இது கிறுக்குத்தனமா தெரியலாம், 344 00:35:16,532 --> 00:35:18,867 ஆனா, இதுதான் அவ விருப்பம்னு தெரியும். 345 00:35:21,954 --> 00:35:25,749 அவளை அந்த சாலையில் சாக விட்டாயே அதற்கு முன்பா, பின்னரா? 346 00:35:27,042 --> 00:35:29,962 அப்படி நடக்கல. அவ செத்துட்டா. உனக்குத் தெரியுமே. 347 00:35:30,045 --> 00:35:32,798 -அது ஒரு விபத்து. -அவள போல நடித்தது விபத்தல்ல. 348 00:35:32,881 --> 00:35:34,258 என்னிடம் பொய், விபத்தல்ல. 349 00:35:34,341 --> 00:35:37,302 என்னால சாலையில கிடந்தாள்னு நினைக்க வெச்சது விபத்தல்ல. 350 00:35:37,386 --> 00:35:41,265 -உண்மை சொல்ல உனக்கு எத்தனையோ வாய்ப்புகள். -சொல்ல வந்தேன். நீ பேசல. 351 00:35:41,431 --> 00:35:45,561 -உன் பொய்களுக்கு என்னை சாக்கு சொல்லாதே. -சரி. மாட்டேன். மன்னி. 352 00:35:47,729 --> 00:35:50,440 அதாவது, நீ அவளா நடிக்கும் போது உன்னை அவள்னு 353 00:35:50,816 --> 00:35:53,819 நினைச்சு நான் உறவு கொண்டது, உனக்கு கிறக்கமானதா? 354 00:35:53,902 --> 00:35:57,739 இல்ல. நான் முன்பே சொல்ல நினைத்தேன்... அதனாலதான் இப்ப சொல்றேன். 355 00:35:57,823 --> 00:36:01,076 -நம்முள் ரகசியம் வேணாம்னு. -எனக்கு என்ன செய்தே தெரியுதா? 356 00:36:01,660 --> 00:36:03,245 உனக்காக நான் செய்தது? 357 00:36:06,206 --> 00:36:07,958 அப்படீன்னா? நீ என்ன செஞ்சே? 358 00:36:08,083 --> 00:36:10,586 மார்கோவோட உன் சூழ்ச்சி தெரிஞ்சிருக்கணும். 359 00:36:10,669 --> 00:36:13,338 இதில மார்கோவோட தொடர்பில்லை. அவளுக்கு தெரியாது. 360 00:36:13,589 --> 00:36:16,508 யாருக்குமே தெரியாது. தெரிஞ்சா என்னாகும்னு தெரியுமே. 361 00:36:16,592 --> 00:36:18,719 எனக்கென்ன அக்கறை? உன்னை தெரியாது. 362 00:36:24,683 --> 00:36:28,186 நான் உன் சோகப் பட கனவுப் பெண் இல்லதான். மன்னி. சொதப்பினேன். 363 00:36:28,729 --> 00:36:31,315 எப்பவுமே சொதப்பினேன். ஆனாலும் அலிசன்தான். 364 00:36:31,398 --> 00:36:32,941 நீ காதலிப்பதா சொல்றியே, அவ. 365 00:36:34,735 --> 00:36:36,486 எனக்கு தெரிந்த அலிசன் நீயல்ல. 366 00:36:37,321 --> 00:36:40,324 -நிஜமா? அப்ப நீ யார்? -இப்படி இருக்க விரும்பாதவன். 367 00:36:41,575 --> 00:36:43,076 அதுக்கு என்னதான் அர்த்தம்? 368 00:36:43,535 --> 00:36:46,538 க்ளாரா சாகறப்போ என்னாச்சு, நீ அப்ப குகையில இருந்தியே? 369 00:36:47,623 --> 00:36:48,582 அவளை விடுவித்தேன். 370 00:37:07,476 --> 00:37:11,480 நாம் குவாய் போய், உன் அம்மாவோடும், குழந்தைகளோடும், சிலது செய்யணும். 371 00:37:12,064 --> 00:37:16,693 -நீ இப்பதான் என்னை பயமுறுத்தறே. -அடடா, நாம் இந்த கோடையை கழித்த பின்? 372 00:37:17,653 --> 00:37:21,281 -மையலோடு ஏதும் செய்ய வேணான்றியா? -எனக்கு என்ன வேணும் தெரியுமா? 373 00:37:21,615 --> 00:37:23,200 பெரிய கல் மோதிரம். 374 00:37:24,368 --> 00:37:28,705 ஜெனிஃபர் லோபஸ் போல. பத்தா? பதினைந்து கேரட்டா? என் விரலுக்கு வேணும். 375 00:37:31,833 --> 00:37:37,589 -அதானே. நீ பயந்துடுவேன்னு தெரியும். -இல்லவே இல்ல. பெரிய கல். வாங்கி தரேன். 376 00:37:38,715 --> 00:37:39,800 நாளை சந்திப்போம். 377 00:37:40,884 --> 00:37:43,637 உண்மையில நீ பயந்து ஓட்டம் பிடிக்கறே. 378 00:37:43,720 --> 00:37:44,638 நீ என் செல்லம். 379 00:38:02,030 --> 00:38:06,076 சீட்டோ, மருந்தின் சக்தி போனா இப்படிதான் ஆகும். 380 00:38:11,915 --> 00:38:14,626 அம்மாவுக்கு சொல்லாதே. செயற்கை சர்க்கரை பிடிக்காது. 381 00:38:18,338 --> 00:38:20,340 சரி. இங்க இரு. சரியா? 382 00:38:21,008 --> 00:38:24,261 இங்கயே இரு சீட்டோ. உட்கார். நல்ல பையா. 383 00:38:33,687 --> 00:38:34,938 இத சாப்பிடறியா சீட்டோ? 384 00:38:38,483 --> 00:38:39,401 சீட்டோ? 385 00:38:43,822 --> 00:38:44,698 சீட்டோ? 386 00:38:49,536 --> 00:38:50,454 சீட்டோ? 387 00:38:53,832 --> 00:38:54,708 சீட்டோ. 388 00:38:58,920 --> 00:38:59,796 சீட்டோ. 389 00:39:03,300 --> 00:39:04,259 சீட்டோ. 390 00:39:07,429 --> 00:39:08,555 சீட்டோ. 391 00:39:19,399 --> 00:39:20,984 வீடு - மூடப் பட்டது 392 00:39:25,614 --> 00:39:26,656 சீட்டோ. 393 00:39:33,371 --> 00:39:34,289 ஹலோ? 394 00:39:54,518 --> 00:39:59,106 அதை நான் பார்த்துக்கறேன். விஷயத்தை ஒரேமாதிரி சொல்லிக்கொண்டிரு. சரியா? 395 00:40:01,108 --> 00:40:03,068 ஒரு விஷயத்த முடிச்சு, வீட்டுக்கு வர்றேன். 396 00:40:03,151 --> 00:40:07,572 -நன்றி, அப்பா. -அதோட மார்கோ பத்தி தகவல் கொடுத்துட்டு இரு. 397 00:40:07,656 --> 00:40:10,283 விற்பனைக்கு அலிசன் லே - நிலபுலன் முகவர் 398 00:40:15,872 --> 00:40:19,459 இன்னும் அதிகம் தெரியலாம், உள்ளே போனா. நன்றி. 399 00:40:20,210 --> 00:40:22,838 லெனென். உன்னைப் பார்த்தா மகிழ்ச்சியாவா. 400 00:40:24,005 --> 00:40:27,134 -என்ன ஆச்சு? -நாயை மிதிச்சு தடுக்கி விழுந்தா. 401 00:40:27,717 --> 00:40:30,512 பாலே நடனத்தை நிறுத்த வேணாம்னு, எவ்ளோ சொன்னேன்? 402 00:40:35,142 --> 00:40:36,143 மார்கோ? 403 00:40:37,018 --> 00:40:37,894 ஹேய். 404 00:40:40,397 --> 00:40:42,858 -வந்துட்டியா? -குட்டி. 405 00:40:44,651 --> 00:40:45,777 மோசமா இருக்கேனா? 406 00:40:48,155 --> 00:40:51,158 பிளாஸ்டிக் சர்ஜன்தான் தொடலாம்னு அம்மா சொல்லிட்டாங்க. 407 00:40:51,616 --> 00:40:54,327 என் முகத்தை. 408 00:40:55,620 --> 00:40:57,164 இன்னும் அழகாதான் இருக்கே. 409 00:40:58,373 --> 00:41:02,669 -யாரோ என்னை தள்ளிட்டாங்க. -என்ன? தடுக்கி விழுந்தேன்னாங்க, உன் அம்மா? 410 00:41:04,588 --> 00:41:07,090 உண்மை சொன்னா, மறுபடி நிலையம் அனுப்பிடுவாங்க. 411 00:41:07,299 --> 00:41:10,677 இல்லனா போலீசுக்குப் போவாங்க. அப்ப நான் என்ன சொல்வது? 412 00:41:11,636 --> 00:41:14,723 அலிசனைக் கொன்னதால, என்னை யாரோ கொல்ல வந்தாங்கன்னா? 413 00:41:14,806 --> 00:41:18,476 அதனாலத்தான் நினைக்கிறே? க்ளாரா செத்ததும் எல்லாம் நல்லாருக்கு. 414 00:41:18,560 --> 00:41:19,811 அவளா இல்லாம இருக்கலாம். 415 00:41:20,562 --> 00:41:22,981 எவரோ, நான் வீடு திரும்ப காத்திருந்தாங்க. 416 00:41:23,064 --> 00:41:26,735 -ஆக, நீ எதையும் பார்க்கலயா? -சீட்டோ நிச்சயம் பார்த்திருக்கும். 417 00:41:28,445 --> 00:41:29,988 நாய் பேசினா நல்லா இருக்கும். 418 00:41:30,071 --> 00:41:33,074 என்னை மன்னி. நான் உன்னோடு இருந்திருக்கணும். 419 00:41:35,202 --> 00:41:36,161 ஹை, மார்கோ. 420 00:41:37,454 --> 00:41:40,790 உன் அழகு முகம் மீண்டு, இங்கிருந்து வெளியே வரணும். 421 00:42:10,528 --> 00:42:12,489 இங்க என்ன செஞ்சு தொலைச்சுட்டிருக்கே? 422 00:42:17,619 --> 00:42:20,163 நம் மகள் இறந்ததை நீ சொல்லியிருக்கணும். 423 00:42:31,967 --> 00:42:35,053 -நான் பயங்கரமா தெரியப் போறேன். -அப்படி ஆகாது. 424 00:42:35,971 --> 00:42:39,140 -வந்ததுக்கு நன்றி. -நான் இருக்க விரும்புவது இங்கேதான். 425 00:42:55,198 --> 00:42:56,116 கிட்ட வா. 426 00:42:57,284 --> 00:42:59,286 உனக்கு வலியாக்கிடுவேனே. 427 00:43:00,620 --> 00:43:01,621 வலிக்காது. 428 00:43:21,057 --> 00:43:22,767 நீ செத்துப் போயிருக்கணும்! 429 00:43:24,394 --> 00:43:25,478 ஆனா இல்லை. 430 00:43:42,495 --> 00:43:45,957 -என்ன வேணும், சர்? -நான் சீஃப் உடன் பேசணும். 431 00:43:46,041 --> 00:43:47,876 மன்னிக்கணும். காலைலதான் வருவாங்க. 432 00:43:49,961 --> 00:43:52,547 -காத்திருக்கேன். -தயை செய்து உட்காருங்க. 433 00:44:04,976 --> 00:44:06,186 உனக்கும் இது இருக்கே. 434 00:46:05,847 --> 00:46:07,849 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 435 00:46:07,932 --> 00:46:09,934 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்