1 00:00:19,103 --> 00:00:21,772 ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர் 2 00:01:19,413 --> 00:01:20,331 ஹேய்! 3 00:01:26,921 --> 00:01:30,007 அதான், கொஞ்சம் பாதாம் ஐஸ்க்ரீம் செய்ய நினைத்தேன். 4 00:01:32,009 --> 00:01:35,971 பட்டமளிப்பை கொண்டாடத்தான். 5 00:01:38,933 --> 00:01:39,975 என்ன ஆச்சு? 6 00:01:41,310 --> 00:01:42,394 கொஞ்சம் களைப்பு. 7 00:01:50,277 --> 00:01:51,278 எப்போதாவது உன்... 8 00:01:52,530 --> 00:01:54,156 தங்கை உன்னைப் பார்த்தாளா? 9 00:01:58,994 --> 00:02:00,037 அலிசன்? 10 00:02:12,424 --> 00:02:14,593 ஹேய், ஹேய். 11 00:02:18,055 --> 00:02:20,850 பரவாயில்லை. நான் இருக்கேன். 12 00:02:21,559 --> 00:02:22,476 பரவாயில்லை. 13 00:02:27,022 --> 00:02:28,357 இது சரியாயிடும். 14 00:02:43,664 --> 00:02:44,540 லென்! 15 00:02:45,749 --> 00:02:47,585 அச்சசோ! ரொம்ப ஸாரி. 16 00:02:47,626 --> 00:02:50,087 இப்பதான் நான்... இதோ வெளியே வந்துடறேன். 17 00:02:50,212 --> 00:02:51,171 அடச்சே. 18 00:02:51,255 --> 00:02:52,464 ஸாரி. என் தப்பு. 19 00:02:58,262 --> 00:03:00,764 உன்னைத்தான். ஒண்ணும் பிரச்சினை இல்லயே? 20 00:03:00,890 --> 00:03:02,641 ஒண்ணுமில்ல. இதோ வந்துடறேன். 21 00:03:02,725 --> 00:03:03,726 ஒ.ஜி. க்ரு நாம் சந்திக்கணும் 22 00:03:15,863 --> 00:03:17,072 நான் தட்டியிருக்கணும் 23 00:03:17,448 --> 00:03:19,366 ஆமாம். 24 00:03:19,450 --> 00:03:23,996 போகட்டும், ஹரால்ட், லுவாவ் குழம்பு ஆறும் முன் உனக்கு குடுக்கச் சொன்னான். 25 00:03:24,997 --> 00:03:26,707 அவன் சமையல் அருமை. 26 00:03:29,460 --> 00:03:32,546 உள்ள என்ன நடந்துட்டு இருந்ததது தெரிஞ்சுக்கலாமா? 27 00:03:34,048 --> 00:03:36,342 வேணாம். கண்டிப்பா வேணாம். 28 00:03:38,761 --> 00:03:41,221 சொல்றேன், எதுவா இருந்தாலும் தப்பு இல்லை. 29 00:03:42,765 --> 00:03:44,475 அப்படி நீ நினைச்சாலே தவிர. 30 00:03:44,558 --> 00:03:47,353 எங்கேயோ கேள்விப்பட்டேன்... 31 00:03:47,436 --> 00:03:48,771 அதுவும் சரிதான். 32 00:03:49,313 --> 00:03:52,399 அக்கறையான பெற்றோர் நல்லாருக்கு, ஆனா நாம்... 33 00:04:01,867 --> 00:04:02,826 கோர்ட்னி? 34 00:04:07,331 --> 00:04:12,252 சனியன், இதுதான் இங்க இருக்குற எல்லாக் குஞ்சுகளுக்கும் காரணம். 35 00:04:13,003 --> 00:04:15,673 அதான், பொறி வைச்சேன். 36 00:04:17,257 --> 00:04:18,384 அட, இது அதில மாட்டல. 37 00:04:19,301 --> 00:04:20,302 தெரியுது. 38 00:04:22,930 --> 00:04:24,181 உனக்கு என்னாச்சு? 39 00:04:25,224 --> 00:04:26,433 நான் ரத்தத்தை... 40 00:04:26,517 --> 00:04:29,770 பார்த்து, நீ ஒரு தொடர் கொலைகாரின்னு நெனச்சுட்டேன். 41 00:04:32,231 --> 00:04:35,776 போகட்டும். இன்னைக்கு விடுமுறை எடுத்துக்கயேன், கோர்ட்? 42 00:04:41,323 --> 00:04:42,408 முழு சம்பளத்தோடா? 43 00:04:44,785 --> 00:04:45,911 ஆமாம். 44 00:04:47,037 --> 00:04:49,373 இந்த அசிங்கத்தை குப்பைத் தொட்டி மேல, 45 00:04:49,999 --> 00:04:52,418 குஞ்சுகளுக்கு புத்தி வரதுக்கு வைக்கிறேன். 46 00:05:05,305 --> 00:05:06,473 அப்பாடா. 47 00:05:06,557 --> 00:05:09,351 எப்பவும் இவ இப்படிதான் அலட்டிப்பாளா? 48 00:05:09,435 --> 00:05:12,062 வீட்ல இல்லாததுக்கு நீ ஏங்கலையா? பார்த்து வா. 49 00:05:14,565 --> 00:05:15,733 பள்ளி நல்லாருக்கு. 50 00:05:16,191 --> 00:05:20,029 கிறிஸ்துமஸ், எல்லாத்துக்கும் நீ வராதப்ப, 51 00:05:20,779 --> 00:05:24,408 தேங்க்ஸ் கிவிங், வசந்தகால விடுமுறைக்கும், 52 00:05:24,491 --> 00:05:26,869 எது பிடிச்சுது, இறுதி பரீட்சையா இல்லே பனியா? 53 00:05:27,161 --> 00:05:29,621 சிரிப்பு வருது. அங்க உள்ள மக்கள்தான். 54 00:05:32,082 --> 00:05:34,752 இங்க இருப்பவங்க நீ வந்ததுக்கு 55 00:05:35,502 --> 00:05:38,172 ரொம்ப சந்தோஷப் படறாங்க, முதல் மாணவியே. 56 00:05:39,673 --> 00:05:40,549 நன்றி. 57 00:05:41,091 --> 00:05:43,302 ஆனா நீ புகைகற்து தான் நல்லா இல்ல. 58 00:05:45,345 --> 00:05:49,058 புகை நாற்றத்தோட, ஏர் ஃப்ரஷனர் கலந்து வர வாசனை இருக்கே. 59 00:05:50,142 --> 00:05:51,894 அது ஹேண்ட் சானிடைசர். 60 00:05:51,977 --> 00:05:53,687 உன் தங்கைதானே புகை பிடிப்பா. 61 00:05:57,357 --> 00:05:58,358 மன்னிக்கணும். 62 00:06:01,612 --> 00:06:02,613 மன்னிக்கணும். 63 00:06:06,450 --> 00:06:07,951 எல்லாம் என் தவறு. 64 00:06:15,167 --> 00:06:16,210 அதுதான் உண்மை. 65 00:06:18,420 --> 00:06:19,838 அது நானா இருந்திருக்கணும். 66 00:06:22,549 --> 00:06:23,675 நானா இருந்திருக்கலாம். 67 00:06:23,759 --> 00:06:24,843 அப்படிச் சொல்லாதே. 68 00:06:26,011 --> 00:06:27,596 அவங்க எல்லாம் என்னை லெனெனு 69 00:06:27,679 --> 00:06:30,015 நினைச்சப்ப ஏதும் சொல்லல, ஏன்னு தெரியல.. 70 00:06:32,684 --> 00:06:34,728 வருந்தறேன். அவங்கள தடுத்திருக்கணும். 71 00:06:34,812 --> 00:06:37,856 அப்ப என்ன நினைச்சேன் தெரியல,... 72 00:06:37,940 --> 00:06:39,066 அப்புறம்... 73 00:06:41,151 --> 00:06:43,487 நாங்க குகையில இருந்தப்ப... 74 00:06:48,158 --> 00:06:49,785 என்னை மன்னிச்சுடுங்க அப்பா. 75 00:06:56,625 --> 00:06:57,876 அது என் தவறு. 76 00:06:57,960 --> 00:06:59,336 இப்ப என்னை வெறுப்பீங்க, 77 00:07:00,462 --> 00:07:02,714 மன்னிக்கவே மாட்டீங்க தெரியும், ஆனா... 78 00:07:04,133 --> 00:07:07,219 நான் இதைச் சரிப்படுத்தணும், ஆனா முடியாதுனு தெரியுது. 79 00:07:08,220 --> 00:07:12,641 போலீஸ் நிலையம் போய், சரண் அடையப் போறேன். 80 00:07:13,100 --> 00:07:17,396 நான் சிறை போக வேண்டி வரும், பரவாயில்லை. அது தான் சரி. 81 00:07:28,949 --> 00:07:29,992 பரவாயில்லை. 82 00:07:30,701 --> 00:07:31,743 வேணாம். 83 00:07:34,496 --> 00:07:35,539 ப்ளீஸ். 84 00:07:37,875 --> 00:07:39,668 இப்ப ஒரு மகளை இழந்தேன். 85 00:07:42,379 --> 00:07:44,006 உன்னையும் இழக்க முடியாது. 86 00:07:55,350 --> 00:07:56,476 அலிசன், 87 00:07:59,062 --> 00:08:00,272 நீ சரணடையக் கூடாது. 88 00:08:03,859 --> 00:08:05,944 தெரியுது, மன்னியுங்க. 89 00:08:10,073 --> 00:08:11,491 இப்ப நீ லெனென், 90 00:08:12,826 --> 00:08:14,620 அலிசன்தான் ஓடிப் போயிட்டா. 91 00:08:15,454 --> 00:08:18,248 நீ இதை ஜோடிச்சே, நாம் இருவரும் அனுபவிக்கணும். 92 00:08:20,876 --> 00:08:22,294 என்னால முடியாம போனா? 93 00:08:24,338 --> 00:08:27,549 உண்மை தெரிஞ்சா, அவ நண்பர்கள் உன்னைக் காப்பாத்துவாங்களா? 94 00:08:32,179 --> 00:08:33,388 நான் போகணும். 95 00:08:33,805 --> 00:08:35,015 இப்பதான் வீடு வந்தே. 96 00:08:35,724 --> 00:08:38,018 கொஞ்ச நாள் ஆகட்டும்னு தோணலியா? 97 00:08:38,101 --> 00:08:39,394 எனக்கு சமூக வாழ்வு உண்டு. 98 00:08:42,940 --> 00:08:44,107 லெனென்... 99 00:08:48,904 --> 00:08:49,947 ஜாக்கிரதையா இரு. 100 00:08:51,615 --> 00:08:53,492 அப்படி இருந்ததே இல்லே. 101 00:08:55,869 --> 00:08:58,747 சும்மா சொன்னேன். அப்படியே இருப்பேன். உறுதி. 102 00:10:06,606 --> 00:10:10,986 அலிசன்... நான் சொன்னேலே. நீ திரும்ப கூடாது. 103 00:10:12,279 --> 00:10:13,739 நீ லெனெனாதான் இருக்கணும். 104 00:10:15,240 --> 00:10:16,491 அப்ப என்னே பிடிக்குமா? 105 00:10:17,826 --> 00:10:19,494 இருவரையும் எனக்கு பிடிக்கும். 106 00:10:20,746 --> 00:10:22,331 அவளை கொஞ்ச அதிகமா. 107 00:10:23,582 --> 00:10:25,042 எல்லோரும் அப்படிதான். 108 00:10:26,668 --> 00:10:30,589 இதோ வந்துட்டா நீங்காப் புகழ் காவிய நாயகி. 109 00:10:31,340 --> 00:10:33,592 ஹை, செம அட்டகாசமா ஆகிட்டே. 110 00:10:33,675 --> 00:10:35,844 ட்வைலைட் கே-ஸ்டூ மாதிரி இருக்கே 111 00:10:35,927 --> 00:10:37,262 - அட, அப்படியா? - ஆமா. 112 00:10:37,346 --> 00:10:39,056 நன்றி. அம்மாவுக்கு பிடிக்கல. 113 00:10:39,139 --> 00:10:41,183 விடு. அது ஒரு பிரச்சினை அல்ல. 114 00:10:42,059 --> 00:10:45,812 ரைரை. கண்டுக்காத மாதிரி இருப்பது என் கிட்ட செல்லாது. 115 00:10:47,272 --> 00:10:48,273 சரி. 116 00:10:49,149 --> 00:10:51,234 - ஜானி! - ஜானி! 117 00:10:51,318 --> 00:10:53,153 கோச் க்ராஃப்ட் தெரியும்லே 118 00:10:53,236 --> 00:10:55,447 என்னை எரிக்னு கூப்பிடுங்க, சரியா? 119 00:10:55,530 --> 00:10:57,783 இனி நீங்க மாணவிகள் இல்லையே. 120 00:10:57,866 --> 00:10:59,284 உன்னை வீட்ல பார்க்கிறேன். 121 00:11:03,914 --> 00:11:06,249 கோச் க்ராஃப்டோட செக்ஸ் உறவில இருக்கியா 122 00:11:06,333 --> 00:11:07,959 செம்மே! 123 00:11:08,085 --> 00:11:09,211 வெறும் உறவில்லே.. 124 00:11:09,294 --> 00:11:11,046 வேரே என்னவாம்? 125 00:11:11,129 --> 00:11:13,632 அவன் ஒரு பெண்ணை மணந்திருக்கான் இல்ல? 126 00:11:13,715 --> 00:11:16,134 இப்ப இல்லை. நாங்க எங்கேஜ் ஆயிட்டோம். 127 00:11:16,218 --> 00:11:17,886 அடேங்கப்பா, கல்யாணமா. 128 00:11:17,969 --> 00:11:19,346 எனக்கு சிலிர்க்குது. 129 00:11:19,471 --> 00:11:21,598 அவன் மகனுடன், அது சிறு சடங்கு. 130 00:11:21,681 --> 00:11:24,893 மக்கள் அழ, அரிசியை வீச, பறவைகள் தின்னு திணறி சாக. 131 00:11:25,560 --> 00:11:26,561 ஐ லவ் யூ. 132 00:11:27,979 --> 00:11:29,356 உங்களே மிஸ் பண்ணேன். 133 00:11:30,941 --> 00:11:33,652 கொஞ்சம் கூடல் ஜாஸ்தியா இருக்கு. 134 00:11:33,735 --> 00:11:36,822 ஜானியின் கே திருமணம் தவிர, இங்க என்ன பண்றோம்? 135 00:11:37,531 --> 00:11:39,282 நான் டிலனுக்கு காத்திருந்தேன். 136 00:11:39,408 --> 00:11:41,701 போன கோடையிலிருந்து அவன் பேசல. 137 00:11:41,785 --> 00:11:43,036 அவன் வர வாய்ப்பில்லை. 138 00:11:49,960 --> 00:11:52,045 நாம செஞ்சது யாருக்கோ தெரிஞ்சிருக்கு. 139 00:11:58,218 --> 00:12:00,178 - என்ன! - அது ஆட்டுத் தலையா? 140 00:12:00,262 --> 00:12:03,306 சும்மா சொன்னா போதும். அந்தப் படத்தை காட்ட வேணாம். 141 00:12:04,599 --> 00:12:06,309 நம்மைப் பத்தின்னு எப்படி சொல்றே? 142 00:12:06,518 --> 00:12:08,687 என் கண்ணாடியில எழுதி இருந்தது. 143 00:12:08,770 --> 00:12:11,481 போன கோடையில நீ வேற ஏதாவது கூட செய்திருக்கலாமே. 144 00:12:11,565 --> 00:12:14,234 - வேற யார் கூடவோ. - மார்கோ, ஏடாகூடமா பேசாதே. 145 00:12:14,317 --> 00:12:17,028 நான் சொல்றது இதுதான், யாருக்கேனும் தெரிஞ்சா, 146 00:12:17,154 --> 00:12:18,989 போலீசுக்குப் போக வேண்டியதுதானே? 147 00:12:19,072 --> 00:12:20,615 நம்ம அலமாரில வச்சிருக்கலாமே 148 00:12:20,740 --> 00:12:22,909 ஆமா. ஜானி, நான், வருடம் முழுக்க வீட்ல. 149 00:12:22,993 --> 00:12:25,287 ஆட்டின் மேல ஏத்தினது தற்செயலல்ல. 150 00:12:25,370 --> 00:12:28,874 த காட்ஃபாதர் ல குதிரைத் தலை போல. குதிரையை இடிச்சான்னு சொல்லல. 151 00:12:28,957 --> 00:12:32,085 கொல்வாங்கன்னு ஒரு எச்சரிக்கை. பழைய படம் ஒரே போர். 152 00:12:32,210 --> 00:12:33,920 நாம போலீசுக்குப் போகணும். 153 00:12:34,754 --> 00:12:37,466 கூடவே கூடாது. இதை ஏற்கனவே அலசிவிட்டோம். 154 00:12:37,549 --> 00:12:40,093 அது அப்போ. நாம நிதானமா யோசிக்கல. 155 00:12:40,177 --> 00:12:42,846 யாருக்கும் பாதிப்பு வருமுன் ஏதாவது செய்யணும். 156 00:12:42,971 --> 00:12:44,681 ஜெயில் போறது பாதிப்பில்லயா? 157 00:12:44,764 --> 00:12:47,184 - ஹலோ, அங்கே ஒரே ரேப் தான் - இது தமாஷ் இல்ல. 158 00:12:47,267 --> 00:12:49,978 நான் போலீசுக்கு போக விரும்பல, அவ்ளோதான், சரியா? 159 00:12:51,521 --> 00:12:53,857 பாருங்க, முடிவெடுத்தது நாம. 160 00:12:53,940 --> 00:12:56,109 இதை எப்படி தீர்ப்பதுனு யோசிக்கணும். 161 00:12:56,860 --> 00:12:59,362 அன்னக்கி யாராவது நம்மை பார்த்தாங்களா? 162 00:12:59,446 --> 00:13:01,156 அந்த டேல் தடியன்தான். 163 00:13:01,281 --> 00:13:02,949 கசமுச பண்ணிக்கிட்டு இருப்பான் 164 00:13:03,033 --> 00:13:05,243 ஆட்டுத் தலையை வைக்க நேரம் இருக்காது. 165 00:13:05,368 --> 00:13:06,870 முதலே அவன் ஒரு தற்குறி. 166 00:13:06,953 --> 00:13:08,830 அந்த செய்தில அதிக வார்த்தைகள். 167 00:13:09,331 --> 00:13:10,582 யாருக்கோ தெரிஞ்சிருக்கு 168 00:13:10,665 --> 00:13:12,918 அதாவது யாரோ ஏதோ சொல்லியிருக்காங்க. 169 00:13:15,337 --> 00:13:16,963 நீ என்னை கிண்டல் பண்றியா? 170 00:13:17,047 --> 00:13:18,590 நீ ஏதாவது சொன்னே? 171 00:13:18,673 --> 00:13:20,175 நான் ஏதும் சொல்லல. 172 00:13:21,843 --> 00:13:24,012 - டிலனா இருக்குமோ? - அவன் செய்யல. 173 00:13:24,095 --> 00:13:26,515 அவன் ஒட்டவாயில்லை. என் பெஸ்ட் ஃப்ரெண்ட் 174 00:13:26,598 --> 00:13:28,225 ஆனா 1 வருஷமா உங்கிட்ட பேசலே 175 00:13:30,060 --> 00:13:32,312 யாருக்கு தெரிஞ்சாலும் எப்படி நிருபிக்க, 176 00:13:32,395 --> 00:13:35,232 நாம ஒண்ணா இருந்து ஒரே மாதிரி பேசினா? 177 00:13:35,315 --> 00:13:36,274 அவ சரி சொல்றா. 178 00:13:37,692 --> 00:13:39,945 நாம ஒருவருக்கொருவர் எதிராயிடக் கூடாது. 179 00:13:41,112 --> 00:13:43,073 - அப்புறம் அழைக்கிறாயா? - .சரி. 180 00:13:43,782 --> 00:13:44,616 லவ் யூ. 181 00:13:45,367 --> 00:13:46,993 - உன்னை பார்த்தது சந்தோஷம் - பை. 182 00:13:47,077 --> 00:13:48,370 - பை, பேப். - பை. 183 00:13:52,165 --> 00:13:53,166 ஜானி! 184 00:13:57,379 --> 00:13:59,631 நான் இதைத்தான் சொல்ல விரும்பறேன், 185 00:13:59,714 --> 00:14:02,467 கோச் க்ராஃப்டுடன் நீ சேர்வது எனக்கு மகிழ்ச்சி. 186 00:14:03,635 --> 00:14:04,553 நன்றி. 187 00:14:06,429 --> 00:14:07,430 என்னை மன்னி. 188 00:14:12,227 --> 00:14:13,520 என்னை மன்னி. 189 00:14:17,649 --> 00:14:20,860 நான் கொஞ்சம் கடுப்பானேன்தான், 190 00:14:20,944 --> 00:14:23,613 நீ யுஎஸ்சிக்கு என்னோட வரலேன்னு சொன்ன போது. 191 00:14:23,697 --> 00:14:26,408 நான் ஃபோன்ல உன்னே ப்ளாக் பண்ணிருக்க கூடாது. 192 00:14:26,783 --> 00:14:28,118 மீம்ஸை போட்டது தப்பு. 193 00:14:28,201 --> 00:14:32,581 அப்போ எனக்கு நேரம் சரியில்லை, தெரியுமா. 194 00:14:33,206 --> 00:14:34,249 எல்லோருக்குமே. 195 00:14:38,086 --> 00:14:41,047 அப்போ, நாம் கிஸ் குடுத்து சமாதானமா ஆவோமா? 196 00:14:44,593 --> 00:14:45,427 ப்ளீஸ்? 197 00:14:45,552 --> 00:14:48,013 கால்பந்து மீம்ஸ் போட்டியே, 198 00:14:48,096 --> 00:14:49,556 ரொம்ப சிரிப்பா இருந்தது. 199 00:14:50,307 --> 00:14:52,058 அது அவ்வளவு அன்போடு எழுதினது. 200 00:14:52,142 --> 00:14:53,685 உன் அடாவடித்தனம் இருக்கே.. 201 00:14:55,729 --> 00:14:56,646 ரகசிய காதலனா? 202 00:14:58,315 --> 00:15:00,734 கைல்? இல்லை. அவன் பாதுகாவலன். 203 00:15:00,817 --> 00:15:03,403 என் அப்பா துபாயில் பெரிய வணிகம் செய்றார். 204 00:15:03,486 --> 00:15:05,822 அங்க ஒரு தீவு, கிறிஸ் மார்டின்... 205 00:15:06,656 --> 00:15:08,742 என்னே பாக்க வந்தா கண்டிப்பா சொல்வேன் 206 00:15:08,825 --> 00:15:10,869 கிறிஸ் மார்டின்னு சொன்னதும் காலி. 207 00:15:43,777 --> 00:15:44,778 ஹலோ. 208 00:15:50,742 --> 00:15:51,868 ஹை, க்ளாரா. 209 00:16:16,059 --> 00:16:17,644 உனக்காக காத்திருந்தேன். 210 00:16:20,563 --> 00:16:23,566 ஊருக்கு வருவதை பார்த்து, நீ வருவேன்னு நினைத்தேன். 211 00:16:24,317 --> 00:16:26,194 உன்னைப் பார்க்க சந்தோஷம் ஹான்னா. 212 00:16:26,277 --> 00:16:29,531 உன்னையும்தான், லெனென். எப்படி இருக்கே, கண்ணு? 213 00:16:31,825 --> 00:16:33,618 உன் அக்காவே மிஸ் பண்றேலே? 214 00:16:35,495 --> 00:16:38,832 அலிசன் எங்கே ஓடிப் போயிருந்தாலும், 215 00:16:39,916 --> 00:16:41,626 நம்மே மாதிரி நல்லாருப்பா. 216 00:16:43,128 --> 00:16:44,170 நன்றி. 217 00:16:47,257 --> 00:16:48,800 டிலனைப் பாக்க வந்தாயா? 218 00:16:56,433 --> 00:16:57,517 ஹேய்! 219 00:17:01,730 --> 00:17:04,399 விச் ட்ரையல்ஸ்க்கு தயாராகுறீயா? 220 00:17:06,443 --> 00:17:07,694 என்ன வேணும், லெனென்? 221 00:17:11,656 --> 00:17:14,367 - நீ பார்த்ததிலேயே அவன் அழகுதானே? - ஹேய். 222 00:17:16,202 --> 00:17:17,245 ஹாய். 223 00:17:18,621 --> 00:17:19,873 ஹேய், இன்னும் தரவா. 224 00:17:22,000 --> 00:17:23,168 அதிகம்னா நல்லது. 225 00:17:25,754 --> 00:17:27,130 நீ கிளம்பு. 226 00:17:32,010 --> 00:17:33,970 உனக்கு செய்தி அனுப்பினேனே. 227 00:17:36,014 --> 00:17:39,642 ஒரிஜினல் கேங்க், யுகேஜி ஃப்ரெண்ட்ஸ் கூடினோம். 228 00:17:39,726 --> 00:17:41,102 என்ன சொல்ல வர்றே? 229 00:17:43,021 --> 00:17:45,064 நாம செஞ்சது யாருக்கோ தெரியும் போல. 230 00:17:49,861 --> 00:17:50,987 ஆம். 231 00:17:52,363 --> 00:17:53,615 அவ்ளோதானா? 232 00:17:54,741 --> 00:17:56,993 செஞ்சதுக்கு அனுபவிக்க போறோம்னு தோணுது. 233 00:17:58,161 --> 00:17:59,954 உண்மையிலேயே அனுபவிக்கணுமா? 234 00:18:01,831 --> 00:18:02,999 நாம அவளை கொன்னோம் 235 00:18:03,082 --> 00:18:04,793 அது ஒரு விபத்து. 236 00:18:04,876 --> 00:18:06,294 விபத்துன்னு ஏதும் இல்லை. 237 00:18:14,552 --> 00:18:16,054 எல்லாம் முன் ஜென்ம வினை. 238 00:18:28,691 --> 00:18:31,444 உப்புச் சுவைப்பு 239 00:18:33,738 --> 00:18:34,906 அது ஒரு ஆடுதான். 240 00:19:36,384 --> 00:19:38,052 - அய்யோ! - என்ன செய்யறே? 241 00:19:38,136 --> 00:19:39,762 கதவைத் திறக்கப் பார்த்தேன். 242 00:19:39,846 --> 00:19:42,640 - ஜிடிஏ துரத்தலா? - யாரோ பின்தொடரறாங்க. 243 00:19:42,724 --> 00:19:43,766 அவங்கள பாத்தியா? 244 00:19:43,850 --> 00:19:45,101 நிஜமா, பார்க்கல. 245 00:19:45,184 --> 00:19:46,185 துரத்தினாங்க. 246 00:19:46,269 --> 00:19:49,314 கார் துரத்தல்ல நீ ஜெயிச்சுடேன்னு சொல்றீயா? 247 00:19:49,814 --> 00:19:52,275 நம்பலைன்னா போ. 248 00:19:52,358 --> 00:19:53,985 உன்னை நம்பறேன், நம்பறேன். 249 00:20:05,288 --> 00:20:07,582 - நீ ஒரு பிச் - அதனாலதான் என்னே பிடிச்சுது 250 00:20:07,665 --> 00:20:09,834 உன்னையும் உன் அழகான உடம்பையும். 251 00:20:09,918 --> 00:20:12,170 சரிசரி. உன் ஆராச்சியை நிறுத்து. 252 00:20:12,253 --> 00:20:15,340 ஆட்டு தலை சுத்தம் செஞ்சா என்னே இன்னும் பிடிக்கும் 253 00:20:15,423 --> 00:20:18,051 இது எல்லாத்தையும் சுத்தம் பண்ணும், வா. 254 00:20:18,968 --> 00:20:20,929 - நன்றி. ரைரை. - பரவாயில்லை. 255 00:20:23,598 --> 00:20:24,974 ரோஸ் ஒயின், எப்பவும். 256 00:20:26,559 --> 00:20:28,144 அட்டகாசமா இருக்கு! 257 00:20:30,104 --> 00:20:31,272 சரி கெளம்புங்க. 258 00:20:31,814 --> 00:20:33,191 என் ஜானிக் கூட பேசணும் 259 00:20:33,274 --> 00:20:35,276 அதெல்லாம் அப்புறமா வச்சுக்கோங்க 260 00:20:36,027 --> 00:20:38,071 சரி, சரி. 261 00:20:38,905 --> 00:20:40,198 அப்படியே முழுகிடாதே. 262 00:20:40,281 --> 00:20:41,824 அவளை நான் பாத்துக்குறேன் 263 00:20:44,494 --> 00:20:47,914 உன் க்ராஃப்ட் பத்தி எல்லா விஷயமும் தெரியணும். 264 00:20:47,997 --> 00:20:49,624 அவனை "எரிக்"னு கூப்பிடு 265 00:20:49,707 --> 00:20:51,668 க்ராஃப்ட்தான் கவர்ச்சியா இருக்கு. 266 00:20:51,793 --> 00:20:53,711 சொல்லும் போதே எனக்கு போதே ஏறுது 267 00:20:53,795 --> 00:20:57,298 துரதிரவசமாய் இரு காதலர் ஜிம்மில் கண்ணோடு கண் பேச... 268 00:20:57,382 --> 00:21:00,093 துரதிர்ஷ்ட காதலர்கள் சாவை சந்திப்பாங்கதானே? 269 00:21:00,510 --> 00:21:01,469 எப்போதுமல்ல. 270 00:21:01,886 --> 00:21:03,096 எப்போ ஆரம்பிச்சீங்க? 271 00:21:03,680 --> 00:21:04,764 12ம் வகுப்பில. 272 00:21:05,390 --> 00:21:06,599 காதலை பிடிக்குது. 273 00:21:06,683 --> 00:21:10,353 காவலன் கைல் பத்தி என்ன? ரொம்ப கறாரா இருப்பான் போல. 274 00:21:10,478 --> 00:21:13,147 கவர்ச்சியான, முட்டாள்களை எல்லாம் மறந்தாச்சு. 275 00:21:13,564 --> 00:21:17,110 எனக்கு நரம்பு தளர்ச்சி ஏறபட்டதிலிருந்து. 276 00:21:18,945 --> 00:21:20,196 என்ன? நிஜமாவா சொல்றே? 277 00:21:20,279 --> 00:21:22,615 ஏராளமா மக்நக்கெட்டை சாப்டுகிட்டே, 278 00:21:22,699 --> 00:21:25,493 மூக்கு ஒழுகுற அளவுக்கு எல்லார் முன்னே அழுதா.. 279 00:21:25,827 --> 00:21:28,121 அய்யோ, மக்பாங்க் சேனலா? 280 00:21:29,205 --> 00:21:30,081 ஆமா. 281 00:21:30,164 --> 00:21:32,208 மன்னி, மார்கோ, எனக்கு தெரியாது. 282 00:21:32,291 --> 00:21:36,212 அம்மா என் டெல் டாகோ சாப்பாட்டு சவாலை பாத்ததாலே தப்பிச்சேன். 283 00:21:36,295 --> 00:21:39,424 லாஸ் ஏஞசலஸுக்கே பறந்து வந்து, விடியோவை அழித்து, 284 00:21:39,507 --> 00:21:42,343 என்னை பத்தியம் போட்டு, நல்லா பாத்துக்கிட்டாங்க. 285 00:21:44,679 --> 00:21:46,514 இப்ப நல்லா இருக்கேலே. ... 286 00:21:47,557 --> 00:21:50,852 இருக்கேன். நீயும் நல்லா இருக்கணும். 287 00:21:51,352 --> 00:21:52,812 ஜூலியார்டை விடு. 288 00:21:52,895 --> 00:21:56,065 நான் உன்னை டோஜாவை விட பெரிய பாடகனாக்குவேன். 289 00:21:56,149 --> 00:21:58,192 உனக்கு நல்ல மனசு, 290 00:21:58,901 --> 00:22:01,279 ஆனா, இசை இப்ப என் இலக்கு அல்ல. 291 00:22:02,113 --> 00:22:05,533 கூடாது. உன் இலக்குதான் கனவா இருக்கணும், உன் நண்பனை இல்ல. 292 00:22:05,658 --> 00:22:07,035 எரிக்தான் என் கனவு. 293 00:22:10,246 --> 00:22:12,123 நீ லெனென் கூட பேசி பாக்கலாமே? 294 00:22:15,168 --> 00:22:16,502 தெரிலே.. 295 00:22:17,003 --> 00:22:20,798 "கவனம் ஏங்கும்" நோயைப் பத்தி தெரபிலே நிறைய பேசினோம். 296 00:22:21,340 --> 00:22:22,341 அடடா! 297 00:22:24,260 --> 00:22:28,056 ஓத்துக்குறேன், எனக்கு எல்லார் கவனமும் என் மேலே இருக்கணும் 298 00:22:28,139 --> 00:22:30,016 லெனெனும் அப்படிதான். 299 00:22:31,350 --> 00:22:35,813 அவ திரும்பற வரைக்கும் எல்லாம் நல்லாதான் இருந்தது, 300 00:22:35,897 --> 00:22:39,150 அதுக்கப்புறம் இந்த ஆட்டுத் தலை சமாச்சாரம் ... 301 00:22:39,233 --> 00:22:42,945 அவ அலமாரில அவளே அதை வெச்சிருக்க வாய்ப்பே இல்ல. 302 00:22:43,029 --> 00:22:44,530 நான் அவளே பழிக்கலை. 303 00:22:45,031 --> 00:22:49,327 டென்ஷன்லே எல்லாரும் மென்டலா ஆவாங்க. 304 00:22:49,744 --> 00:22:52,538 லெனென் குழம்பி இருக்கலாம், ஆனா இதை செய்யல. 305 00:22:53,039 --> 00:22:54,290 நாமும் செய்ய மாட்டோம் 306 00:22:55,583 --> 00:22:56,876 நீ பயந்து போயிருக்கே. 307 00:22:59,003 --> 00:23:00,088 நீ சரியா சொல்றே. 308 00:23:03,966 --> 00:23:07,386 நான் பயந்து போயிருக்கேன்தான் 309 00:23:14,352 --> 00:23:16,145 குமட்டிட்டு வருது. 310 00:23:16,229 --> 00:23:18,606 - செத்த எலியும் குமட்டும் - அப்படியா 311 00:23:19,273 --> 00:23:21,275 என் வீடும் அம்மா சுத்தமா வைக்கற்தில்ல 312 00:23:21,359 --> 00:23:23,277 - நான் பார்த்துக்கறேன். - சே. சே. 313 00:23:27,031 --> 00:23:29,575 நடக்கற்தெல்லாம் பயமுறுத்தலே உன்னே? 314 00:23:29,659 --> 00:23:31,702 யாருக்கோ உன்னோடு தீவிர பிரச்சினை, 315 00:23:31,786 --> 00:23:32,954 அது நிச்சயம். 316 00:23:36,040 --> 00:23:37,125 டிலனை பாத்தேன். 317 00:23:41,170 --> 00:23:42,421 குழம்பி போயிருக்கான். 318 00:23:44,924 --> 00:23:47,218 உன்னை பாத்து, என்னை பார்க்கல அதான் 319 00:23:48,845 --> 00:23:51,097 மைதானத்தில உப்புச் சுவைப்பை வைக்கிறான் 320 00:23:54,559 --> 00:23:55,685 அதனால? 321 00:23:56,936 --> 00:23:58,688 உப்பு ஆட்டே ஈர்க்கும். 322 00:23:58,771 --> 00:24:00,648 டிலன் இதைச் செய்யலே.. 323 00:24:01,149 --> 00:24:03,734 அவன் நிஜமானாவே, தன்மையான, மென்மையானவன்... 324 00:24:04,694 --> 00:24:06,404 இது அனேகமா ஒசிடியா இருக்கும். 325 00:24:07,280 --> 00:24:08,739 முன் ஜென்ம வினைங்கறான். 326 00:24:11,242 --> 00:24:13,244 அந்த குப்பையை நீ நம்பறீயா? 327 00:24:15,496 --> 00:24:19,375 நீ பழைய ஜாலி பெண்ணா மறுபடி ஆகணும், 328 00:24:19,458 --> 00:24:21,669 இல்லே எல்லாரும் சந்தேகப்படுவாங்க. 329 00:24:22,837 --> 00:24:24,046 முயற்சிக்கிறேன் 330 00:24:25,756 --> 00:24:27,842 கொஞ்சம் மருந்து வேணுமா? 331 00:24:31,053 --> 00:24:32,221 நன்றி, ரைரை 332 00:24:32,847 --> 00:24:33,973 என் செல்லமாச்சே நீ. 333 00:24:35,183 --> 00:24:36,976 முதல் இலவசம். 334 00:24:37,059 --> 00:24:42,023 எனக்காக ஒண்ணு செய். ஜாலியா இரு. 335 00:24:43,441 --> 00:24:45,860 அப்புறம் பாக்குறேன். பை. 336 00:24:45,943 --> 00:24:46,944 பை. 337 00:25:05,379 --> 00:25:08,633 அவன் மேலே தண்ணி அடிச்சு கலச்சிட்டேன். 338 00:25:08,883 --> 00:25:11,093 அப்புறம். அவன் என்ன செஞ்சான். 339 00:25:11,177 --> 00:25:13,846 போலீசைக் கூப்பிட்டான். எனக்கு மெடல் குடுத்தாங்க 340 00:25:13,971 --> 00:25:16,098 மூணு வருஷமா, ஒவ்வொரு மணி நேரமும், 341 00:25:16,182 --> 00:25:18,434 தடியனுங்க அவன் தோட்டத்திலே போட்ட ஆட்டம் 342 00:25:18,517 --> 00:25:20,978 அக்கம் பக்கம் பிடிச்சு போயிருக்குமே 343 00:25:21,646 --> 00:25:22,980 காஃபின் இல்லாததுதானே? 344 00:25:23,064 --> 00:25:25,233 இல்லே. எனக்கு கிக் வேணும். 345 00:25:27,652 --> 00:25:28,653 ஓ அப்படியா! 346 00:25:29,237 --> 00:25:31,280 லைலாவுக்கும் ஸ்ட்ராங்காவே வேணும். 347 00:25:33,616 --> 00:25:35,034 எனக்கும் அப்படித்தான். 348 00:25:37,078 --> 00:25:38,996 கனி கனி பட்ஜெட் என்ன ஆச்சு? 349 00:25:40,581 --> 00:25:42,750 நான் இப்போ வேலையில் இல்லே, கவனி. 350 00:25:42,833 --> 00:25:44,627 நான் கவனிச்சேன். 351 00:25:45,127 --> 00:25:46,087 நன்றி, பில். 352 00:25:46,170 --> 00:25:48,547 என் தப்பு. நாளைக்கு சொல்லுங்க. 353 00:25:48,631 --> 00:25:49,674 சரி. 354 00:25:49,799 --> 00:25:51,842 அலிசன் - லெனென் 355 00:25:56,889 --> 00:25:57,807 ஹேய். 356 00:25:57,932 --> 00:26:00,434 - ஏதும் மறந்தியா? - என்ன உன் பிரச்சினை? 357 00:26:01,936 --> 00:26:05,231 இது டீகாஃப் பத்தியா அல்லது பட்ஜெட் கோரிக்கை பத்தியா? 358 00:26:05,314 --> 00:26:06,816 எதுன்னு உனக்கு தெரியும். 359 00:26:15,616 --> 00:26:18,244 இளமையா தோன்ற முடியை டை அடிக்கிறானா, அல்லது, 360 00:26:18,327 --> 00:26:20,454 ஷூபாலிஷே போதும்னு யாரோ சொன்னாங்களா? 361 00:27:32,026 --> 00:27:33,569 ஹேய், ஆலி-வால்லி. 362 00:27:34,528 --> 00:27:36,072 லெமன். 363 00:27:37,323 --> 00:27:38,366 என் செல்லம். 364 00:28:15,027 --> 00:28:16,362 நானா இருக்க ஜாலித்தான் 365 00:28:18,406 --> 00:28:20,408 படிப்பு ஒரு சவாலா இருக்கும். 366 00:28:20,991 --> 00:28:23,160 அவ நட்புகள், அவ நடவடிக்கைகள பாத்தா. 367 00:28:23,244 --> 00:28:25,246 அவ நெறைய செஞ்சா. 368 00:28:25,329 --> 00:28:26,789 தெரிஞ்ச அளவுக்கு மேலே 369 00:28:26,914 --> 00:28:28,666 என்ன சொல்ல வர? 370 00:28:29,166 --> 00:28:32,336 புரியலை. நான் அவளை போல இருக்க விரும்பினீங்க. 371 00:28:37,174 --> 00:28:39,468 ஹேய். அப்படியில்ல. என்ன செய்யறே? 372 00:28:41,095 --> 00:28:42,471 நீங்க அவள புரிஞ்சுக்கல. 373 00:30:04,011 --> 00:30:06,597 விரும்பினால், நீ இங்க தங்கலாம். 374 00:30:08,516 --> 00:30:10,309 லெனென் வீட்டுக்கு வந்திருக்காலே 375 00:30:11,060 --> 00:30:14,605 அவ கண்டுபிடிச்சாலும் தப்பில்லையே. 376 00:30:14,688 --> 00:30:17,233 இவ்வளவு நாளா நாம ஒன்னா இருக்கற்தா? 377 00:30:17,316 --> 00:30:20,819 எல்லாமே தெரிய வேணா, நாம இப்ப ஒன்னா இருக்கற்து மட்டும். 378 00:30:21,946 --> 00:30:24,949 நாம இப்போ ஒண்ணா இல்லேயே. ஒண்ணா படுக்குறோம். 379 00:30:25,783 --> 00:30:27,326 அதுக்கு மேலேயும் தேவைன்னே! 380 00:30:29,119 --> 00:30:30,704 அது ஒரு காலம். 381 00:30:31,622 --> 00:30:33,874 இது நல்லாத்தானே இருக்கு. பட்டும் படாம. 382 00:30:33,958 --> 00:30:37,127 ஒண்ணா வாழ்ந்து, "சாப்ட தட்டை கழுவு"ந்னு சண்டை போடாம. 383 00:30:40,881 --> 00:30:43,842 அலிசன் லெனெனிடமும் பேசலயா? 384 00:30:47,096 --> 00:30:48,180 பாவம் நீ. 385 00:30:49,473 --> 00:30:51,141 எவ்ளோ கஷ்டம்னு தெரியும்... 386 00:30:51,225 --> 00:30:52,601 அவ நல்லாயிருந்தா சரி. 387 00:30:56,397 --> 00:30:58,023 ஒஹானா உணவகம், தங்கும் விடுதி 388 00:30:58,107 --> 00:30:59,275 ஆமாம். 389 00:31:06,490 --> 00:31:07,616 ஹேய். 390 00:31:08,701 --> 00:31:11,704 நான் எப்பவும் சாப்ட தட்டை கழுவிடுவேன். 391 00:31:13,998 --> 00:31:15,958 நீ கேட்ட கணக்கை நாளை தர்றேன். 392 00:31:52,995 --> 00:31:54,705 லெனென் என்னை பத்தி சொன்னது சரி 393 00:31:55,247 --> 00:31:56,749 எல்லாமே நாசமாக்கிட்டேன் 394 00:31:56,832 --> 00:32:00,461 பள்ளி, நட்பு, உருப்படியா இருந்து எல்லாத்தையும். 395 00:32:01,712 --> 00:32:03,047 அழிச்சிட்டேன். 396 00:32:04,256 --> 00:32:07,468 அதனாலதான், வேற யாரையும் அழிக்குமுன் நான் போயிடணும்." 397 00:32:10,012 --> 00:32:11,388 இது நல்லா இல்ல. 398 00:32:11,597 --> 00:32:14,141 ஏன்? நான் ஓடிப் போனா இப்படித்தான் எழுதுவேன். 399 00:32:14,224 --> 00:32:15,434 சோகமா தெரியுது. 400 00:32:15,559 --> 00:32:16,935 சோகமாத்தானே இருக்கேன். 401 00:32:17,019 --> 00:32:19,730 சோகமானா, மக்கள் உன்னை கண்டுபிடிக்க முயல்வாங்க, 402 00:32:19,813 --> 00:32:21,106 உனக்கு உதவ. 403 00:32:22,941 --> 00:32:24,193 இப்பவா? 404 00:32:24,276 --> 00:32:28,030 யாரும் எனக்கு உதவ முயற்சி பண்ணதிலையே, லெனென் தவிர. 405 00:32:33,285 --> 00:32:34,662 இத திருத்தி எழுது. 406 00:32:36,747 --> 00:32:38,248 ரொம்ப ஒவரா இருக்கு. 407 00:32:38,332 --> 00:32:41,877 நான் சொல்ற கடைசி விஷயம் இது, அதுவும் உங்களுக்கு போதலை. 408 00:32:41,960 --> 00:32:43,337 இது அதைப் பத்தி அல்ல. 409 00:32:44,088 --> 00:32:46,715 யாருமே கண்டு பிடிக்காம இருக்கணும், 410 00:32:46,799 --> 00:32:48,092 நீ செஞ்சதை. 411 00:32:55,432 --> 00:32:57,059 நான் என்ன எழுதணும்? 412 00:33:05,609 --> 00:33:08,028 "அன்பு அப்பா, ஒழிஞ்சு போங்க." 413 00:33:10,280 --> 00:33:11,365 எழுது. 414 00:33:15,411 --> 00:33:18,706 "ஒரு மகளை மட்டும் நேசித்து, மற்றவளை நேசிப்பதாக 415 00:33:18,789 --> 00:33:22,501 பாசாங்கு கூட செய்யாத பெற்றோர் எந்த ரகம்? 416 00:33:28,090 --> 00:33:31,343 நான் நல்லா படிக்கலைன்னு உங்களுக்கு பிடிச்சதில்லை. 417 00:33:32,553 --> 00:33:36,181 உங்களுக்கு பிடிக்குன்னு நான் சந்தோஷமா இருக்க நடிச்சிருக்கலாம். 418 00:33:39,476 --> 00:33:42,104 அம்மாவை மறக்க விடாம செஞ்ச என்னை பொறுக்க முடியலை. 419 00:33:45,607 --> 00:33:46,775 அம்மா நினைவிருக்கா? 420 00:33:48,444 --> 00:33:50,612 - "தற்கொலைக்கு தள்ளினீங்களே?" - அப்பா... 421 00:33:53,407 --> 00:33:54,908 நான் அப்படி எழுதமாட்டேன். 422 00:33:57,161 --> 00:33:59,121 இதுதான் காரியத்தை சாதிக்கும். 423 00:34:01,081 --> 00:34:03,083 நீ என்ன நினைக்கிறேன்னும் தெரியும். 424 00:34:07,087 --> 00:34:11,967 "அம்மா இறந்த பின், அவ இருந்ததாவே நீங்க காட்டிக்கல. 425 00:34:15,846 --> 00:34:18,432 அதே போல நானும் இருந்ததையே காட்டிக்க வேணாம். 426 00:34:21,143 --> 00:34:24,271 அப்படி செய்தா எங்க மனசை புண்ப் படுத்தினது, அதோட நீங்க 427 00:34:26,690 --> 00:34:28,650 நீங்க எவ்வளவு மட்டமான்வருன்னு, 428 00:34:32,279 --> 00:34:34,406 அதனாலே நான் இப்படி ஆயிட்டேன்னு, 429 00:34:36,784 --> 00:34:38,285 என்னை தேடி வராதீங்க." 430 00:34:45,959 --> 00:34:47,461 ஏதாவது பிரச்சினையா? 431 00:34:48,170 --> 00:34:49,171 என்ன? 432 00:34:50,339 --> 00:34:51,590 இவ்ளோ கேமரா இருக்கு. 433 00:34:52,341 --> 00:34:54,343 கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கலாம். என்ன? 434 00:34:55,594 --> 00:34:56,720 என்னே கேக்காதீங்க. 435 00:34:59,097 --> 00:35:00,432 ஹேய், மிர் கிரான்ட். 436 00:35:00,516 --> 00:35:01,391 ஹேய், ஜானி. 437 00:35:01,475 --> 00:35:03,477 - உதவட்டுமா? - பரவாயில்ல, நன்றி. 438 00:35:05,395 --> 00:35:06,522 ஹை, கோர்ட்னி. 439 00:35:06,605 --> 00:35:07,856 எதுக்கு இங்க வந்தே? 440 00:35:07,940 --> 00:35:10,776 இது பொது இடம்னு தெரியுமில்லே. 441 00:35:11,652 --> 00:35:13,403 நான் லெனெனை பாக்க வந்தேன். 442 00:35:13,487 --> 00:35:15,697 வீட்ல பார். வேலையிலருந்து வந்துட்டா. 443 00:35:15,781 --> 00:35:18,242 நன்றி. உங்களை பார்த்தது மகிழ்ச்சி. 444 00:35:47,771 --> 00:35:48,814 ஹேய். 445 00:35:49,189 --> 00:35:50,357 ஹேய். 446 00:35:52,359 --> 00:35:53,485 என்ன செய்யறே? 447 00:35:54,027 --> 00:35:57,406 சும்மாதான், நாய்க்குட்டிங்க, வானவில் பத்தி நினைக்கிறேன். 448 00:35:58,991 --> 00:36:00,492 நான் மிஸ் பண்ணேன். 449 00:36:01,493 --> 00:36:02,828 நிஜமாவா? 450 00:36:03,245 --> 00:36:04,997 ஆமா. 451 00:36:06,373 --> 00:36:08,500 அலிசன் அளவுக்கு இல்லே, ஆனா 452 00:36:10,752 --> 00:36:12,546 என்ன செஞ்சிட்டிருப்பா இப்ப? 453 00:36:14,840 --> 00:36:16,049 ஒன்னுமில்லை. 454 00:36:16,592 --> 00:36:19,511 அவ கொஞ்சம் அப்படி இப்படித்தானே. 455 00:36:21,638 --> 00:36:24,016 நமக்குத் தெரிந்த யாராவதுனு நினைக்குறீயா? 456 00:36:28,103 --> 00:36:29,062 எனக்குத் தெரியல. 457 00:36:30,522 --> 00:36:34,568 நம்ப எல்லாரையும் நமக்கு இப்ப சரியா கூட தெரியலை. 458 00:36:35,360 --> 00:36:37,195 அது எல்லோரையுமே மாத்திடுச்சு. 459 00:36:38,614 --> 00:36:41,366 ரைலீயைத் தவிர, அவ மாறவே மாட்டா. 460 00:36:46,413 --> 00:36:48,206 அத பத்தி பேசலாம்னு தோணுது. 461 00:36:48,832 --> 00:36:50,500 இப்ப அதுத்தானே பண்றோம் 462 00:36:50,584 --> 00:36:51,835 எனக்கு திருமணமாகுது, 463 00:36:51,919 --> 00:36:55,964 ஆனா, நான் காதலிக்கறவனுக்கு என்னைப் பத்தி சரியாக் கூட தெரியாது. 464 00:36:56,048 --> 00:36:57,799 கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். 465 00:36:59,468 --> 00:37:02,638 உங்கூட தூங்குறான்லே. 466 00:37:02,721 --> 00:37:05,682 இரு.. நீங்க ஒன்னாத்தானே இருக்கீங்க, ஜானி? 467 00:37:07,100 --> 00:37:08,310 சீரியஸா பேசுறேன். 468 00:37:08,393 --> 00:37:11,939 இனி யாருமே என்னைப் புரிஞ்சுக்க மாட்டாங்கன்னு நெனச்சா.. 469 00:37:13,273 --> 00:37:16,360 யாருமே இனிமே நம்மை புரிஞ்சுக்க முடியாதுத்தான். 470 00:37:19,279 --> 00:37:21,990 அலிசன், அவங்களுக்கு நம்மை தெரியாதுனுதான் சொல்வா. 471 00:37:24,534 --> 00:37:26,203 அவ அதையேதான் சொல்வா. 472 00:37:36,546 --> 00:37:37,965 நீ புகைப்பது தெரியாதே. 473 00:37:39,758 --> 00:37:41,718 நீ சொன்ன மாதிரி, நாம மாறிட்டோம். 474 00:38:29,307 --> 00:38:31,101 இதை விட்டுடுவேனு நினைச்சேன். 475 00:38:36,898 --> 00:38:38,692 அவக்கூட இருக்கிற மாதிரி இருக்கு. 476 00:38:48,702 --> 00:38:50,746 நீ ஜாக்கிரதையா இருக்கணும். 477 00:38:52,998 --> 00:38:54,166 தெரியும். 478 00:39:12,059 --> 00:39:13,018 அலிசன். 479 00:39:16,563 --> 00:39:18,273 அதை எரிக்காததுக்கு நன்றி. 480 00:39:32,788 --> 00:39:34,289 அவளை மிஸ் பண்ணவேன். 481 00:40:09,074 --> 00:40:10,200 வண்டி ஓட்டுறேன். 482 00:40:10,283 --> 00:40:11,660 நல்லது. இங்கே ஓட்டி வா. 483 00:40:13,370 --> 00:40:14,746 வரலாம்தான். வேலை இருக்கு. 484 00:40:14,830 --> 00:40:19,251 விடுமுறை வேணும்னு, உன் பாஸை நம்ப வைக்க உன்னால நிச்சயம் முடியும். 485 00:40:20,502 --> 00:40:23,630 விளையாட்டு முகாம் அடுத்த வாரம். ஏற்பாடு செய்யணும். 486 00:40:24,089 --> 00:40:25,841 போ. நட்பு இதோட தேவையில்லை. 487 00:40:25,966 --> 00:40:28,260 ஆட்டுக்கொலைக்காரன் என்னை ஒண்ணும் பண்ணக்கூடாது. 488 00:40:28,343 --> 00:40:30,887 உன்னை கைல் பத்திரமா பாத்துக்குவான். 489 00:40:30,971 --> 00:40:33,306 இல்ல, உன்னோடு, கோச்சோடு ஒரு இரவு தங்கலாம். 490 00:40:33,390 --> 00:40:34,558 தமாஷ் பண்றே. 491 00:40:36,852 --> 00:40:38,145 தெரியுமா, நான்... 492 00:40:40,772 --> 00:40:42,190 இப்ப லெனெனை பாத்தேன்... 493 00:40:43,775 --> 00:40:44,943 அப்புறம்? 494 00:40:46,444 --> 00:40:48,029 அய்யோ, என்ன , கெய்ல்? 495 00:40:48,113 --> 00:40:48,989 மார்கோ? 496 00:40:56,329 --> 00:40:58,957 ஹேய், நான்தான். என்ன செய்யணும் தெரியும்லே 497 00:41:02,377 --> 00:41:03,879 விளையாடாதே, நடிப்பரசி. 498 00:41:03,962 --> 00:41:06,256 நான் வரப்போறதில்லை.நீயே கூப்பிடு. 499 00:41:17,225 --> 00:41:18,185 எரிக்? 500 00:41:19,686 --> 00:41:20,645 எரிக்? 501 00:41:31,406 --> 00:41:32,407 எரிக்? 502 00:41:44,628 --> 00:41:46,296 அய்யோ. தோ நான் வந்திட்டேன் 503 00:41:46,922 --> 00:41:48,006 கடவுளே. 504 00:42:10,695 --> 00:42:12,447 தயவு செய்து உதவுங்க! 505 00:42:14,991 --> 00:42:16,743 யாராவது வாங்க! 506 00:42:25,961 --> 00:42:27,379 எனக்கு உதவுங்க! 507 00:43:03,957 --> 00:43:05,375 நான் வர்றேன் 508 00:43:06,543 --> 00:43:07,460 உன்னைத் தேடி 509 00:43:50,420 --> 00:43:53,214 அந்த அசிங்கமான சுருக்கங்களை சமப் படுத்தி, உங்க 510 00:43:53,298 --> 00:43:56,259 காதல் ஒளிர ஒரு எளிய சிவப்பு மந்திரப் படிக வழி. 511 00:43:56,343 --> 00:43:58,345 புதிய செய்தி அலிசன் 512 00:44:11,107 --> 00:44:12,567 ஒ.ஜி. க்ரு அலிசன் - ஹாய் - ஸ்கூல் ஜிம் 513 00:47:11,955 --> 00:47:13,957 வசனங்கள் மொழிபெயர்ப்பு சத்யன் 514 00:47:14,040 --> 00:47:16,042 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்