1 00:00:09,051 --> 00:00:11,721 ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர் 2 00:00:51,719 --> 00:00:55,931 உனக்கு உன்னே நல்லா தெரியும்னு நீ நெனச்சிட்டிருக்கே. 3 00:00:58,309 --> 00:00:59,894 உன் நண்பர்களையும் சேத்து. 4 00:01:02,188 --> 00:01:03,481 தெரியும்னு நினைச்சேன் 5 00:01:06,108 --> 00:01:07,193 என் தப்பு. 6 00:01:18,245 --> 00:01:21,415 நாம எப்படி நம்மை காட்டிக்கொள்றோம்னா, 7 00:01:21,499 --> 00:01:23,834 அதாவது நாம மத்தவங்க பார்வையிலே 8 00:01:24,418 --> 00:01:27,087 நாம எப்படி இருக்கணும்னு நினைச்ச மாதிரி. 9 00:01:37,598 --> 00:01:41,227 அதுதான் நாமனு நம்மை நம்ப வச்சிட்டிருக்கோம். 10 00:01:43,687 --> 00:01:45,397 அதுவும் வசதியாதான் இருந்தது. 11 00:01:50,277 --> 00:01:53,989 நாம் சொதப்பலன்னு சொல்லலே. யார்தான் அப்படி இல்லை. 12 00:01:54,073 --> 00:01:55,741 வைகீகியின் வணக்கம். 13 00:01:55,825 --> 00:01:57,117 ஆனா அதை மறந்திடுவோம் 14 00:01:58,118 --> 00:01:59,537 ஏன்னா நாம நண்பர்கள். 15 00:02:04,500 --> 00:02:05,960 வாய் ஹுனா வரவேற்கிறது 16 00:02:06,085 --> 00:02:09,839 நிஜமாலுமே நாம யாருன்னு கேள்வி எல்லாம் கேட்டிட்டிருக்க மாட்டோம். 17 00:02:10,506 --> 00:02:12,800 அப்படி இருந்தா, பொய் சொல்றோம்னு அர்த்தம் 18 00:02:14,844 --> 00:02:17,930 நமக்கு ஒன்னுமே தெரியாது, 19 00:02:21,600 --> 00:02:23,227 ஏதாவது ஆகிற வரைக்கும். 20 00:02:23,769 --> 00:02:24,603 ஸ்நாக் அன் ஸ்டஃப் வழிப்போக்கர் உணவகம் 21 00:02:24,687 --> 00:02:27,481 நாம எல்லாதையும் கேள்வி கேக்க வைக்கும் 22 00:02:33,571 --> 00:02:37,992 நம்முடைய அன்பானவர்களின் அடி மனசு ஆழத்தையும் இருளையும் பாக்க வைக்கும். 23 00:02:39,994 --> 00:02:40,870 பாராட்டுகள் பட்டதாரிகளே! ஒவ்வொரு முடிவும் ஒரு துவக்கமே. 24 00:02:40,953 --> 00:02:44,373 அதை மறைக்க நாம என்னெல்லாம் செய்வோம்ன்னு காட்டும். 25 00:02:45,165 --> 00:02:46,417 புதிய செய்தி 26 00:02:46,917 --> 00:02:48,127 நான் உன்னை பார்க்கிறேன் 27 00:02:56,176 --> 00:02:57,219 கெளம்பு! 28 00:03:01,056 --> 00:03:03,392 அது நமக்கு உணர்த்தும், 29 00:03:07,229 --> 00:03:09,189 யாரையும் நமக்கு சரியா தெரியாதுன்னு 30 00:03:13,986 --> 00:03:15,738 நம்மையும் சேத்துத்தான். 31 00:03:42,556 --> 00:03:43,474 லெனென்! 32 00:03:46,352 --> 00:03:47,686 - வந்துட்டியா. - அப்பா. 33 00:03:47,770 --> 00:03:49,104 கவலையா இருந்தேன். 34 00:03:54,318 --> 00:03:55,611 எங்கிட்ட குடு. 35 00:03:55,945 --> 00:03:56,946 பாக்க நல்லா இருக்கே 36 00:03:57,446 --> 00:03:58,530 ஆமா, நீங்களுந்தான் 37 00:03:59,615 --> 00:04:00,824 பயணம் எப்படி? 38 00:04:01,241 --> 00:04:03,160 ஓகே. ஓட்டிட்டு வந்திட்டேன். 39 00:04:03,619 --> 00:04:06,246 ஏன் என்னே வர வேண்டாம்னு சொன்னேன்னு புரியலே. 40 00:04:06,330 --> 00:04:07,706 தனியா வரணும்னு தான். 41 00:04:08,624 --> 00:04:10,000 ஒரு வருஷம் தனியா இருந்தியே 42 00:04:10,584 --> 00:04:12,670 ஆமா, அதான் வந்துட்டேனே. 43 00:04:14,922 --> 00:04:15,798 யார் அது? 44 00:04:15,881 --> 00:04:16,715 மார்கோ திரும்பிட்டியா? 45 00:04:16,799 --> 00:04:17,800 மார்கோ. 46 00:04:18,425 --> 00:04:19,718 ரொம்ப சந்தோஷ படுவா 47 00:04:21,512 --> 00:04:23,889 போன கோடையிலிருந்து அவ உன்னை பார்க்கல. 48 00:04:24,306 --> 00:04:25,391 தெரியும். 49 00:04:26,517 --> 00:04:29,103 அவளுக்கு பதிலனுப்பிட்டு, உணவகத்துக்கு வா. 50 00:04:29,770 --> 00:04:31,647 ஹெரால்ட் லுஆ ஸ்டு செஞ்சான் 51 00:04:31,730 --> 00:04:34,817 - இதை வெச்சுடறேன். - சீக்கிரம். உன்னை மிஸ் பண்ணாங்க. 52 00:04:37,695 --> 00:04:38,570 ஹேய், லென்? 53 00:04:41,156 --> 00:04:42,533 எல்லாம் சரியாகிடும். 54 00:06:27,971 --> 00:06:28,806 வந்திட்டியா? 55 00:06:29,973 --> 00:06:31,642 ஹேய், கோர்ட்னி. 56 00:06:34,686 --> 00:06:36,021 ரைலீ எப்படி இருக்கா? 57 00:06:36,105 --> 00:06:37,397 இது வியாழக் கிழமை. 58 00:06:39,191 --> 00:06:41,735 - வியாழக் கிழமைல சுத்தமாக்க வருவேன். - சரி. 59 00:06:41,819 --> 00:06:44,988 இன்னிக்கி பண்ணலேன்னா அப்பா கோச்சுக்கமாட்டாரு. 60 00:06:49,034 --> 00:06:50,369 சம்பளம் வந்தா சரி. 61 00:06:57,459 --> 00:06:59,503 அப்பா எங்க இருக்கே? லுஆ ஸ்டு ஆறிட்டுருக்கு 62 00:07:11,223 --> 00:07:14,518 ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர் 63 00:07:35,831 --> 00:07:39,209 "லாஸ்ட் சம்மர்" 64 00:07:58,061 --> 00:07:58,937 ஜானி! 65 00:08:00,230 --> 00:08:01,148 அய்யோ! 66 00:08:01,231 --> 00:08:05,485 ஜானி! ஜானி! ஜானி! ஜானி! ஜானி! 67 00:08:06,737 --> 00:08:08,405 ஹேய், பாராட்டுக்கள்! 68 00:08:17,831 --> 00:08:18,790 ஹேய், ரைலீ. 69 00:08:35,182 --> 00:08:36,350 டிலன். 70 00:08:39,770 --> 00:08:43,273 - இந்த குப்பை சலிக்கவே சலிக்காதா? - இது மார்டல் காம்பாட். 71 00:08:46,693 --> 00:08:47,945 எங்கூட வா. 72 00:08:49,988 --> 00:08:51,323 எனக்கு வேலை இருக்கு. 73 00:08:51,698 --> 00:08:52,616 சரி. 74 00:08:52,699 --> 00:08:53,867 நன்றி, கிரா. 75 00:08:57,371 --> 00:08:58,288 மன்னிச்சிடு. 76 00:09:04,920 --> 00:09:07,422 இப்ப எல்லோருக்குமே நம்மைப் போல இருக்க ஆசை. 77 00:09:07,506 --> 00:09:09,299 ஆமா, எனக்குமே அந்த ஆசைத்தான் 78 00:09:10,592 --> 00:09:13,845 - உன் ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா இரு - அவங்க என் ஃப்ரெண்ட்ஸ் இல்ல 79 00:09:18,141 --> 00:09:21,270 அலிசன், பட்டமளிப்பு கொண்டாட்டம். உன் சிஸ்டரும் இங்கிருக்கா 80 00:09:21,353 --> 00:09:22,854 குஷியா இரு. சிரி. 81 00:09:22,938 --> 00:09:24,606 ஆக, லெனென் மாதிரி இருக்கணுமா? 82 00:09:24,731 --> 00:09:25,857 நான் அப்படி சொல்லல. 83 00:09:30,445 --> 00:09:31,780 என்றும் சேர்ந்திருக்க. 84 00:09:31,905 --> 00:09:34,533 இல்ல நாளை வரை, கல்லூரி போய்த் தொலைக்கணும். 85 00:09:34,616 --> 00:09:38,161 சமூக ஊடகத்தில நேரமும் இடமும் ஒரு பிரச்சனையே இல்லே 86 00:09:40,580 --> 00:09:42,124 இது முடிஞ்சுதுன்னு நம்ப முடியல 87 00:09:47,546 --> 00:09:48,797 மப்பில் மட்டையாவோம். 88 00:09:51,091 --> 00:09:52,092 அது! 89 00:09:54,261 --> 00:09:56,013 அதோ உன் சிஸ்டர். 90 00:09:58,765 --> 00:10:00,767 கவர்ச்சி. உன்னை தொடரணுமா? 91 00:10:01,143 --> 00:10:01,977 உன்னிஷ்டம். 92 00:10:02,060 --> 00:10:04,980 ஹேய், லெனென். பிரிவுபசாரிணியானதுக்கு வாழ்த்துக்கள். 93 00:10:05,772 --> 00:10:06,815 உன்னே மிஸ் பண்ணுவேன் 94 00:10:06,898 --> 00:10:09,318 நன்றி. பர்க்லி சேந்ததுக்கு வாழ்த்துக்கள் 95 00:10:09,401 --> 00:10:10,444 ஹேய். 96 00:10:10,527 --> 00:10:13,613 கானர், ஹை. இந்த அழகிய முகத்தை பாக்காம ஏங்கப் போறேன். 97 00:10:15,657 --> 00:10:16,700 ஜானி! 98 00:10:17,117 --> 00:10:19,036 என் மின்னும் ஓரின ராஜா, இங்க வா. 99 00:10:19,119 --> 00:10:20,037 ஆலி! 100 00:10:20,746 --> 00:10:22,873 - வந்திட்டியா!! - ஹை. 101 00:10:23,999 --> 00:10:25,917 மார்கோவும் நீயும் பி எஃப் எஃபா? 102 00:10:26,043 --> 00:10:27,878 - இல்ல. அவ ஒரு கேனை. - நீயும்தான். 103 00:10:27,961 --> 00:10:31,631 - என்னை விட்டுட்டு போய்டேலே. - என்ன? போவேனு சொன்னேனே. 104 00:10:31,715 --> 00:10:33,717 நான் அப்பாவோட வரவேண்டியதா ஆச்சு. 105 00:10:33,800 --> 00:10:36,970 ஆனா, இந்த உடை? இதுல எப்படி மேட்டர் பண்ணுவே? 106 00:10:37,054 --> 00:10:37,888 அடங்கு. 107 00:10:37,971 --> 00:10:40,140 சொன்னே அவ்வளவுத்தான். கழட்டு. 108 00:10:41,183 --> 00:10:42,225 சீக்கிரம். 109 00:10:45,479 --> 00:10:48,106 வா போய், உன்னை பார்க்க அழகாக்கலாம். 110 00:10:54,780 --> 00:10:56,573 அதோ, அவனை படுக்க கூப்பிடுறீயா? 111 00:10:56,656 --> 00:10:58,867 நீ சாதுன்னு எல்லாருக்கும் தெரியும். 112 00:10:58,950 --> 00:11:01,078 - உனக்கு என்ன ஆச்சு? - ஹேய்! 113 00:11:05,832 --> 00:11:06,917 மன்னிக்கணும். 114 00:11:10,921 --> 00:11:12,547 இன்னிக்கி ரொம்ப வெட்கப்படறா 115 00:11:14,841 --> 00:11:16,676 - பவுன்ஸி ஹவுஸ் போலாமா? - சரி 116 00:11:17,761 --> 00:11:19,304 என் போஷாக்கு கெடச்சுதா? 117 00:11:23,725 --> 00:11:25,143 கலப்படமில்லாதது. 118 00:11:25,644 --> 00:11:27,437 - தூள் கெளப்பு - என்னே தெரியும்லே 119 00:11:27,521 --> 00:11:30,524 நான் எப்பவும் அளவோடதான் இருப்பேன். நன்றி ரைரி. 120 00:11:39,116 --> 00:11:40,826 ஒண்ணுக்கு போறதையும் பாக்கணுமா? 121 00:11:40,909 --> 00:11:42,119 நீ ரொம்ப அசிங்கம் 122 00:11:42,202 --> 00:11:45,789 ரெண்டாம் வகுப்பிலருந்து அது தெரியாதா. பவுன்ஸி ஹவுஸ் போலாம். 123 00:11:46,540 --> 00:11:48,500 போன வாட்டி, வாந்தி எடுத்தேனே. 124 00:11:48,583 --> 00:11:51,878 ஸுசிகல் த ம்யூசிகல் ல ஜானி மேல முழுசா வாந்தி எடுத்ததுதானே? 125 00:11:51,962 --> 00:11:53,505 சகோ! உன்னே மிஸ் பண்ணுவேன் 126 00:11:53,839 --> 00:11:55,757 படு மட்டமா தெரியறேன். வேற எடு. 127 00:11:57,050 --> 00:11:59,261 தலை சாய்கணும் மறக்காதே. ரெடி? 128 00:11:59,344 --> 00:12:01,263 ஒண்ணு, ரெண்டு, மூணு. 129 00:12:04,516 --> 00:12:05,434 ஹாட். 130 00:12:05,559 --> 00:12:07,060 நீதான் என்னைவிட ஹாட் 131 00:12:07,602 --> 00:12:08,687 கெடையவே கெடையாது 132 00:12:09,855 --> 00:12:11,064 என் செல்லன்டா நீ. 133 00:12:11,148 --> 00:12:12,983 இங்க இருக்கியா. 134 00:12:13,525 --> 00:12:14,860 எவ்ளோ அழகு! 135 00:12:14,943 --> 00:12:16,278 அம்மா. வேண்ணா. 136 00:12:16,361 --> 00:12:17,696 மிஸ் ஜி, காலணி அருமை. 137 00:12:17,821 --> 00:12:20,115 மா, சமையலறையிலேயே இருப்பேன்னீங்க. 138 00:12:20,198 --> 00:12:23,034 தெரியும். என் ஃப்ரெண்ட்ஸுக்கு வந்து ஒரு ஹை சொல்லு 139 00:12:26,371 --> 00:12:28,540 அவன் தன் அக்குளை செரைக்குறான்லே. 140 00:12:28,623 --> 00:12:30,542 அவ்ளோ மழமழப்பா யாருமில்ல. 141 00:12:33,170 --> 00:12:34,296 ஆண்டி. 142 00:12:34,921 --> 00:12:36,173 "ஃபக், மேரி, கில்" 143 00:12:37,424 --> 00:12:38,467 கேம் பிடிக்கல. 144 00:12:38,550 --> 00:12:42,220 நீ கில் பண்ணலேன்னா, எல்லாரையும் ஃபக் இல்லே கல்யாணம் பண்ணனும் 145 00:12:42,304 --> 00:12:44,806 - இருக்கலாம். - சரி. இப்போ... 146 00:12:48,393 --> 00:12:49,394 ஹிட்லர் எப்படி? 147 00:12:51,730 --> 00:12:54,107 நான் ஹிட்லரை கண்டிப்பா கொல்வேன். 148 00:12:54,191 --> 00:12:55,233 ஹிட்லரையா? 149 00:12:55,734 --> 00:12:59,279 ஆமா. ஹிட்லரை கொலைதான். ஃபக், கல்யாணம் பண்ண மாட்டேன். 150 00:13:00,280 --> 00:13:01,656 எவ்வளவு ஹாட்டாயிருக்கே. 151 00:13:03,575 --> 00:13:06,036 ஏன்? உன்னை மாதிரி உடுத்தி இருப்பதாலா? 152 00:13:06,119 --> 00:13:07,579 நீ கலக்க போறே. 153 00:13:08,163 --> 00:13:09,122 தெரியலே. 154 00:13:09,206 --> 00:13:12,125 அவன் மேல கின்டர்கார்டன்ல இருந்தே உனக்கு ஆசையாச்சே. 155 00:13:12,209 --> 00:13:13,418 நீ ஒரு லூசு. 156 00:13:13,502 --> 00:13:15,086 நீ என்னே மிஸ் பண்ணுவே 157 00:13:15,754 --> 00:13:18,006 நாம் பேசி வச்ச மாதிரியே செய். 158 00:13:18,089 --> 00:13:20,342 எவ்ளோ சுவையா இருந்ததுன்னு சொல்லப் போறே, 159 00:13:20,425 --> 00:13:22,928 அவன் பார்க்கற மாதிரி உள்ள வெளிய விட்டு காட்டு 160 00:13:25,347 --> 00:13:28,350 கண்டதை நான் வாயில வைக்கமாட்டேன் 161 00:13:28,433 --> 00:13:31,269 அவங்க சாமானும்தான். அதை எங்க விடுவாங்கனு தெரியுமா? 162 00:13:31,353 --> 00:13:34,856 இதை நீ சரியா செஞ்சா, டிலன் எப்போதும் உன் வசம் தான். 163 00:13:50,205 --> 00:13:53,625 அட, யாரோ ஜாலியான அப்பானு பேர் வாங்கப் போறாங்க. 164 00:13:53,708 --> 00:13:55,710 - எல்லாம் அவ சொல்லி தந்தது. - ஆமா. 165 00:13:55,794 --> 00:13:57,921 அவளுக்கு அஞ்சு லட்சம் தொடர்பவர்கள். 166 00:13:58,004 --> 00:13:59,714 கார்ல்-ஜியும் புடிக்கும் 167 00:14:01,132 --> 00:14:01,967 வா. 168 00:14:02,050 --> 00:14:04,052 என்னைத் டேக் பண்ண மறக்காதே 169 00:14:04,135 --> 00:14:05,428 புரியுது, மிஸ் ஜி. 170 00:14:06,137 --> 00:14:07,222 ஆளு எப்படி. 171 00:14:07,305 --> 00:14:09,766 மார்கோவோட அவன் யு எஸ் சில இருப்பான் 172 00:14:09,849 --> 00:14:11,643 லெனென் தூரமா மிஷிகன் போறா. 173 00:14:11,726 --> 00:14:13,937 இன்னொருத்தியாவது வீட்ல இருப்பாளே. 174 00:14:15,313 --> 00:14:16,314 அது சரித்தான். 175 00:14:17,023 --> 00:14:19,693 லெனென் போறப்போ குழந்தை போல அழ மாட்டேன்னு இல்ல. 176 00:14:19,776 --> 00:14:23,780 எல்லாரும் இங்கிருக்கறது மகிழ்ச்சி, பாதுகாப்பா பார்டி பண்றாங்க. 177 00:14:34,833 --> 00:14:36,918 - அதை சொதப்ப பிடிக்கலை. - மாட்டே. 178 00:14:37,002 --> 00:14:40,463 பாரு, நல்லா கவனி, மெதுவா தொட்டு, ஒரு பார்வை. 179 00:14:45,552 --> 00:14:47,429 நடக்காது. விடு. இதோட விடு. 180 00:14:47,512 --> 00:14:50,015 முடியாது. உன்னே நழுவ விடமாட்டேன் 181 00:14:50,557 --> 00:14:52,809 உடல் உறவு வேணாம்னா அது நழுவறது கெடையாது 182 00:14:52,892 --> 00:14:55,145 எல்லாத்தையும் விட்டு ஓடறே. நீ இதை செய். 183 00:14:55,228 --> 00:14:56,938 ஏன்? உன்னை மாதிரி ஆகவா? 184 00:14:57,355 --> 00:14:59,316 யாருக்கும் அப்படி நேர வேண்டாம். 185 00:14:59,899 --> 00:15:01,735 நீ நல்லா வாழணும். 186 00:15:01,818 --> 00:15:03,194 நல்லாத்தான் இருக்கேன். 187 00:15:03,278 --> 00:15:05,989 சம்பவம்னு உனக்கு ஒன்னு இன்னும் நடக்கவே இல்லே. 188 00:15:06,072 --> 00:15:08,283 ஒரே சினிமா டயலாகா விடுறே! 189 00:15:08,700 --> 00:15:10,535 உன் நல்லதுக்கு தான் சொல்றேன். 190 00:15:12,078 --> 00:15:14,748 நீ எவ்வளவு நல்லவன்னு டிலன் பாக்க வேணாமா? 191 00:15:14,831 --> 00:15:17,292 எப்படி, அவனை தூண்டிவிட்டு பாக்கணுமா? 192 00:15:17,375 --> 00:15:19,878 ரொம்ப யோசிக்கிறே எப்பவும் போல. 193 00:15:20,920 --> 00:15:23,548 ப்ளீஸ், ஒரு தடவை இழுத்து ஜாலியா இரு. 194 00:15:23,632 --> 00:15:25,216 உனக்கு என்ன ஆச்சு? 195 00:15:26,259 --> 00:15:28,011 என் வாழ்வு, பிடிச்சத செய்வேன். 196 00:15:28,094 --> 00:15:29,971 ஓஹோ? அது எப்படி இருக்கு? 197 00:15:30,055 --> 00:15:31,890 பார்ட்டி முடிஞ்சு ஜல்ஸாவா? 198 00:15:32,015 --> 00:15:34,392 அதாவது, உன் வாழ்க்கை முழுசும்? 199 00:15:34,476 --> 00:15:35,477 ஃபக் யு! 200 00:15:36,144 --> 00:15:39,773 நான் ஒண்ணும் போதைக்கு அடிமையாகி எல்லார் கூடவும் படுக்கலை. 201 00:15:39,856 --> 00:15:43,193 அட! பத்தினி மாதிரி பேசுறே! ரொம்ப கீழ இறங்கிட்டே ஆலி. 202 00:15:44,986 --> 00:15:47,030 நீ பெண்மைக்கு போராடுவேன்னு நெனச்சேன்! 203 00:15:47,113 --> 00:15:51,242 ஏபி பயோல ஹாஸ்கல் கிட்டேயிருந்து "ஏ" எப்படி வாங்கினேன்னு தெரியாதா? 204 00:15:51,326 --> 00:15:54,120 எல்லாத்துக்கும் நீ எல்லார் கூடவும் படுப்பே. 205 00:15:54,537 --> 00:15:57,207 கிரேட், கவனம், நட்பு, போதைக்கு. 206 00:15:57,290 --> 00:15:59,167 ஆளைக் கவுக்கவும் படுப்பே. 207 00:15:59,250 --> 00:16:02,379 நானும் அப்படியே மாறணும், டிலன் என்னை விரும்பவா? 208 00:16:03,296 --> 00:16:05,924 ஃபக் யு. நீ வெரும் வெத்து. 209 00:16:08,593 --> 00:16:11,262 நான் பழகனதிலேயே நீ ரொம்ப கேவலம். 210 00:17:13,742 --> 00:17:15,243 நான் கொஞ்சம் ஏதிக்கணும். 211 00:17:15,326 --> 00:17:16,578 இப்பதானே ஏத்துனே. 212 00:17:16,661 --> 00:17:19,205 அதுக்கு மேலே வேணும். இல்ல, அது ஸ்கீ ஏத்தம். 213 00:17:19,289 --> 00:17:20,665 நீ ஸ்கீஸ்ல போகணும்! 214 00:17:20,749 --> 00:17:21,583 - ஜானி! - ஹேய். 215 00:17:21,666 --> 00:17:22,500 ஹேய், ஜானி. 216 00:17:22,584 --> 00:17:24,169 உனது ஒரு ரகசிய வணிகமா இது? 217 00:17:24,294 --> 00:17:25,754 கேரிடா. 11-ம் வகுப்பு. 218 00:17:25,837 --> 00:17:27,088 எனக்குத் தெரியுமே! 219 00:17:27,172 --> 00:17:29,090 இரு. 11-ம் வகுப்பா? 220 00:17:29,424 --> 00:17:30,759 என் கூட இருந்தப்பவா? 221 00:17:31,342 --> 00:17:33,928 அதே நேரத்தில் இல்லை, சத்தியமா. வந்துடறேன். 222 00:17:34,053 --> 00:17:37,807 இந்த பட்டமளிப்பு விழா பலே பலே! பஞ்சாப்லே சொல்ற மாதிரி. 223 00:17:48,193 --> 00:17:49,444 நல்லாருக்கும். 224 00:17:49,569 --> 00:17:50,737 வேணாம் லெனென். 225 00:17:51,863 --> 00:17:53,406 உனக்கு இதைச் செய்ய ஆசையா? 226 00:17:54,449 --> 00:17:55,658 இருக்கலாம். 227 00:17:56,451 --> 00:17:58,995 ஆனா. என்னே தனியா செய்யச் சொல்லக்கூடாது. 228 00:18:05,293 --> 00:18:07,754 வா. இது பட்டமளிப்பு. 229 00:18:12,634 --> 00:18:14,052 மப்பால மட்டையாவோம். 230 00:18:47,961 --> 00:18:50,421 அலிசன், அவ்ளோ சுலபமா தப்ப முடியாது நீ. 231 00:18:53,091 --> 00:18:54,050 முடிஞ்சுதா? 232 00:18:56,928 --> 00:18:58,137 அது மாதிரி தெரியலே. 233 00:18:58,638 --> 00:18:59,597 நீ அழகா இருக்கே. 234 00:19:00,807 --> 00:19:02,475 ஆமாமா. ரொம்பத்தான் அழகு. 235 00:19:02,559 --> 00:19:05,520 கரெக்ட். நீ எதுவும் பூசிகாமலேயே அழகுத்தான். 236 00:19:05,603 --> 00:19:08,690 சும்மா இரு. என்ன பேசறேன்னு தெரியல உனக்கு. 237 00:19:10,942 --> 00:19:12,610 மார்கோவிடம் இன்னும் சொல்லலே? 238 00:19:20,743 --> 00:19:21,786 குடிக்கறீயா? 239 00:19:23,246 --> 00:19:24,873 பேச்சை மாத்தாதே. 240 00:19:26,666 --> 00:19:29,419 நீ போறது ஜூலியார்ட். அவ புரிஞ்சுப்பா. 241 00:19:29,502 --> 00:19:30,628 அவ மார்கோ. 242 00:19:31,254 --> 00:19:35,425 ஆக, நீ யு எஸ் சி பல்கலைக்கழகம் போகலைன்னா கண்டுபிடிச்சுடுவா? 243 00:19:36,509 --> 00:19:38,052 எனக்கு நிறைய செஞ்சிருக்கா. 244 00:19:43,141 --> 00:19:44,100 வெரும் மெந்தோல் 245 00:19:44,767 --> 00:19:46,603 அது என்னைக் கொல்லலேன்னா சரி. 246 00:19:58,865 --> 00:20:00,199 ஆச்சரியமா இருக்குலே? 247 00:20:01,409 --> 00:20:05,496 நாம இவ்வளவு காலம் பழகியும், அவங்க நம்மை புரிஞ்சுக்கலைதானே? 248 00:20:25,183 --> 00:20:26,184 யாரது! 249 00:20:27,352 --> 00:20:28,853 - போடா - சரி விடு விடு. 250 00:20:28,937 --> 00:20:30,855 "வா பழகலாம்னு" போய் சொல்லேன். 251 00:20:30,939 --> 00:20:32,523 அடங்க மாட்டே நீ. 252 00:20:51,334 --> 00:20:52,168 ஹேய்! 253 00:20:53,753 --> 00:20:55,254 அலிசன், ஹேய். 254 00:20:56,881 --> 00:20:58,257 - சே! - ஐயோ, உனக்கு... 255 00:20:58,341 --> 00:21:00,051 இல்லே. வேணாம். பரவாயில்ல. 256 00:21:00,134 --> 00:21:01,678 - பாத்துக்குறேன். சாரி - அங்.. 257 00:21:01,761 --> 00:21:03,221 மேஜையிடம் மன்னிப்பா? 258 00:21:05,181 --> 00:21:07,141 ஆமாம். அதேதான். 259 00:21:12,438 --> 00:21:15,775 ஆக, நீ ஜாலியா இருக்கியா? 260 00:21:17,735 --> 00:21:20,113 - எதை ஜாலின்னு சொல்றேன்றதை பொறுத்து. - அதே. 261 00:21:20,196 --> 00:21:23,783 எஸ் ஏ டில, படிக்கும் பகுதி தேர்வில் தவறிட்டேன், ஆக... 262 00:21:24,283 --> 00:21:25,118 அய்யோ பாவம்.. 263 00:21:26,119 --> 00:21:29,622 இல்ல, அது தமாஷுக்கு. நான் எஸ் ஏ டி தேர்வு எழுதியதே இல்ல. 264 00:21:30,206 --> 00:21:32,875 இருக்கட்டும். சாரி... 265 00:21:34,419 --> 00:21:37,797 அதை எழுதாததைப் பத்தி இல்ல. அது ஓகே. 266 00:21:43,970 --> 00:21:45,513 நீ.. ஒரு ஷாட் அடிக்குறீயா? 267 00:21:49,225 --> 00:21:52,020 ஓ, சரி. குடுங்க. 268 00:21:52,103 --> 00:21:53,062 அப்படியா? சரி. 269 00:21:56,941 --> 00:21:59,402 டிலன், உனக்கு பிடிக்கும்னா, 270 00:21:59,485 --> 00:22:03,489 அதுக்கப்புறம், முடிஞ்சா, எங்காவது போய் பேசுவோமா? 271 00:22:04,449 --> 00:22:05,450 சரி. 272 00:22:06,159 --> 00:22:08,870 ஆமா. எனக்குப் பேசப் பிடிக்கும். 273 00:22:10,955 --> 00:22:13,374 இந்த வாட்டி கவனிக்கப் போறேன். 274 00:22:20,715 --> 00:22:21,966 ஹேய். லெனென். 275 00:22:22,508 --> 00:22:24,677 நீ பார்த்ததிலேயே இவதானே அழகு? 276 00:22:25,053 --> 00:22:26,179 உன்னை போலதானே நான். 277 00:22:28,264 --> 00:22:29,223 ஹாய். 278 00:22:30,475 --> 00:22:32,310 உனக்கும் ஒரு ஷாட் வேணுமா... 279 00:22:34,437 --> 00:22:35,813 அலிசன் குடிக்கறதில்லயே. 280 00:22:48,326 --> 00:22:49,160 இன்னும் தரவா. 281 00:22:52,455 --> 00:22:53,664 இன்னும் நல்லாருக்கும் 282 00:22:59,545 --> 00:23:01,547 நீ இவ்வளவு தரங்குறைஞ்சவளா? 283 00:23:04,592 --> 00:23:05,551 சாரி. 284 00:23:15,770 --> 00:23:18,481 அடக் கடவுளே. லெனென் என் அறையில இருந்தா. 285 00:23:18,564 --> 00:23:20,608 அவ அவ்ளோ... 286 00:23:21,359 --> 00:23:22,568 நானே நம்பல. 287 00:23:23,152 --> 00:23:25,655 நீ டிலன் கூட படுத்தேன்னு நம்ப முடியல. 288 00:23:26,280 --> 00:23:27,281 எப்படி தெரியும். 289 00:23:27,615 --> 00:23:30,118 தெரியும். மூஞ்சில எழுதி ஒட்டி வெச்சுருக்கே. 290 00:23:30,201 --> 00:23:34,372 என் வாழ்க்கையிலேயே நான் காதலித்த ஒரே நபருடன் நீ படுத்திருக்கே. 291 00:23:38,251 --> 00:23:40,044 ஹேய், டிலனை பார்த்தீங்களா? 292 00:23:40,128 --> 00:23:41,045 தெரியாது. 293 00:23:46,801 --> 00:23:48,010 ப்ருஸ் வந்திருக்கார் 294 00:24:01,816 --> 00:24:03,693 - டிலனை பார்த்தியா? - சரக்கு இருக்கா? 295 00:24:03,776 --> 00:24:05,444 வாயை மூடுறீயா? 296 00:24:06,445 --> 00:24:07,947 உனக்கு இப்ப எல்லாம் இருக்கு 297 00:24:08,698 --> 00:24:10,658 சாரி. என்னை நம்பு, சரியா? 298 00:24:11,534 --> 00:24:14,245 இப்ப, நீ எல்லாம் மறந்து நல்லா இருக்கலாம் 299 00:24:15,454 --> 00:24:16,789 ஃபக் யு, லெனென். 300 00:24:38,936 --> 00:24:39,770 ஆஹா! 301 00:24:41,439 --> 00:24:42,356 இங்கயா இருக்கே. 302 00:24:43,691 --> 00:24:45,026 கேடமின் நம்மை கொல்லுமா? 303 00:24:46,819 --> 00:24:48,821 அவ அப்படி மறுக்கிறா. 304 00:24:49,280 --> 00:24:51,324 ரைலீ ஏன் என்னை திருப்பி அடிக்கல-- 305 00:24:59,665 --> 00:25:01,542 தலைமை போலீஸுக்கு இங்க என்ன வேலை? 306 00:25:01,626 --> 00:25:03,252 உங்க அம்மாவை கேட்கலாமே? 307 00:25:03,711 --> 00:25:04,545 நாம கெளம்பணும் 308 00:25:04,629 --> 00:25:06,255 கர்பூரம் மாதிரி யோசிக்குறா 309 00:25:06,797 --> 00:25:08,758 மத்தவங்க அவங்களை பார்க்கும் முன் 310 00:25:08,841 --> 00:25:11,677 - ஏன் செய்தி அனுப்பல? - உன் வீட்டில போலீஸ் இருக்கு. 311 00:25:11,761 --> 00:25:12,678 நல்லாயிருக்கியா? 312 00:25:12,762 --> 00:25:14,680 நான் கெட்டவனோன்னு தோணுது. 313 00:25:14,764 --> 00:25:16,515 நீ அப்படி இல்ல. என்னை நம்பு. 314 00:25:20,311 --> 00:25:21,896 தெய்வமே லெனென். 315 00:25:21,979 --> 00:25:25,024 - என்ன செய்றே? - அந்த சோதா போலீசிடமிருந்து ஓடுறேன் 316 00:25:25,107 --> 00:25:28,069 அய்யே, இது என்ன பேன்ட். யார் இந்த மாதிரி போடுறா? 317 00:25:28,152 --> 00:25:29,862 அம்மா என் வீட்டிலே மட்டை. 318 00:25:29,946 --> 00:25:32,573 - லாட்ஜ் என்னாச்சு? - ஏன் நாம இன்னும் கிளம்பல? 319 00:25:33,032 --> 00:25:35,201 - அலிசன் நல்லாருக்காளா? - இல்ல. 320 00:25:37,245 --> 00:25:38,371 தூள் கெளம்பு! 321 00:25:43,000 --> 00:25:47,004 ஷிட்! எனக்கு அனுபவிக்க நெறைய இருக்கு, பாத்து. 322 00:25:47,672 --> 00:25:49,215 இப்ப யாரு லெட்டர் போடுறா? 323 00:25:49,298 --> 00:25:50,716 எவ்வளவு போதையில் இருக்கே? 324 00:25:50,800 --> 00:25:51,759 ரொம்ப. 325 00:25:56,138 --> 00:25:58,975 அம்மா என்ன நெனைச்சு வந்தாங்க? கொஞ்சம் அடிச்சுகுறேன் 326 00:25:59,058 --> 00:26:00,101 ஷாட்ஸ் வேணுமா? 327 00:26:02,270 --> 00:26:05,523 - நான் கலோரி லிமிட்டை தாண்டிட்டேன். - பரவாயில்ல, சாப்பிடு. 328 00:26:05,606 --> 00:26:07,400 சரக்கு வேகமா ஜீரணமாயிடும். 329 00:26:07,483 --> 00:26:09,610 இன்டர்நெட்ல கேடமின் கொல்லும்னு இருக்கு 330 00:26:09,694 --> 00:26:12,530 இன்டர்நெட்ல ஒரே குப்பை. அப்பவே சொன்னேனே. 331 00:26:12,613 --> 00:26:13,698 குடிக்கறீயா? 332 00:26:14,365 --> 00:26:16,075 ரொம்ப கலங்கற. கொஞ்சம் குடி. 333 00:26:16,158 --> 00:26:18,035 பட்டமளிப்பு இரவு பிரகாசமாக போகுது. 334 00:26:18,119 --> 00:26:19,036 புரிடோ வேணும். 335 00:26:19,120 --> 00:26:20,496 கேடமின் அல்ல. 336 00:26:20,579 --> 00:26:23,874 இதோ ஒ ஜி யோட, யுகேஜிலருந்து பி எஃப் எஃப். 337 00:26:23,958 --> 00:26:25,418 - சொல், ஹை ஜானி - ஹை, ஜானி. 338 00:26:25,501 --> 00:26:28,045 ஹே, நடந்ததை பத்தி பேசலாமா? 339 00:26:28,129 --> 00:26:31,424 ரைலீதான் என் முதல் நட்பு. வேற யாரும் பேசமாட்டாங்க. 340 00:26:31,507 --> 00:26:34,302 நீ இல்லன்னா முதல் வகுப்பு ஸ்பெல்லிங்ல ஃபேல் ஆயிருப்பேன் 341 00:26:34,385 --> 00:26:36,137 ஆனா, நீ ரொம்ப படுத்தினே 342 00:26:36,220 --> 00:26:38,139 என்னை எல்லாருக்கும் பிடிக்கனும்லே 343 00:26:38,222 --> 00:26:41,350 இப்ப, எல்லாருக்கும் என்னை பிடிக்கும். ரைரையால 344 00:26:41,434 --> 00:26:43,978 - ஹை சொல், ரைரை. - ஏய், கொஞ்சம் அடங்கு. 345 00:26:44,061 --> 00:26:47,523 ரைரைக்கு இப்ப கொஞ்சம் வெக்கம். ஆனா லெனனுக்கு வெக்கமே இல்ல. 346 00:26:47,606 --> 00:26:49,066 ஹை சொல், லெனென். 347 00:26:50,234 --> 00:26:51,610 பசங்களா, புரிடோ வேணும். 348 00:26:51,694 --> 00:26:54,155 நீங்க ரெண்டு பேரும் சமாதானமாயிடுங்களேன். 349 00:26:55,323 --> 00:26:56,907 லவ் யூ, லெனென். 350 00:26:57,325 --> 00:26:58,451 நல்ல பாட்டா போடுங்க 351 00:26:58,534 --> 00:27:00,911 ஹை சொல், டிலன். 352 00:27:00,995 --> 00:27:02,371 இவன் அழகு, இல்ல? 353 00:27:02,455 --> 00:27:05,249 அதாவது டான் ஹம்ப்ரீ மாதிரி. 354 00:27:05,333 --> 00:27:07,293 - யோசிச்சுப் பார். - சரி. அதை... 355 00:27:07,376 --> 00:27:08,753 அப்புறமா பேசலாமா? 356 00:27:10,671 --> 00:27:11,630 வெரும் செக்ஸ்தானே 357 00:27:17,303 --> 00:27:19,221 யாராவது டி ஜே ஆகலாமே! 358 00:27:20,056 --> 00:27:24,393 ஆமா. ஜோனி மிச்சல் பாட்டா போடுங்க? 359 00:27:24,477 --> 00:27:25,978 லூசு பயலலே. லில் ஸான் போடு 360 00:27:26,103 --> 00:27:27,271 ஆரிதான் வேணும்! 361 00:27:27,355 --> 00:27:28,314 வீட்டுக்கு போகணும் 362 00:27:28,397 --> 00:27:31,192 - உனக்குத் தேவை புரிடோதான். - ஆரி! 363 00:27:31,275 --> 00:27:32,526 இந்த பாட்டு புடிக்கும் 364 00:27:34,945 --> 00:27:37,782 புரிடோ! புரிடோ! புரிடோ! 365 00:27:37,865 --> 00:27:40,618 - பசங்களா, நான் வீட்டுக்கு போகணுமோ. - புரிடோதான்! 366 00:27:41,786 --> 00:27:42,953 என்ன ஆச்சு? 367 00:27:45,039 --> 00:27:48,250 கைஸ், நான் வீட்டுக்குப் போயாகணும். 368 00:27:48,334 --> 00:27:49,627 புரிடோ, பசங்களா, அட... 369 00:27:50,920 --> 00:27:51,879 பசங்களா! 370 00:27:52,380 --> 00:27:53,631 புரிடோ! 371 00:27:53,714 --> 00:27:55,674 புரிடோ, புரிடோ! 372 00:28:09,980 --> 00:28:10,856 என்ன அது? 373 00:28:17,238 --> 00:28:19,615 - எங்க போறே? - எதை இடிச்சோம்னு பாக்க. 374 00:28:23,619 --> 00:28:24,995 அது ஆடாதான் இருக்கும். 375 00:28:25,079 --> 00:28:29,166 கார் வேலை செய்யுது, இல்லையா? ஆக, மோசமா ஏதும் இருக்காது. 376 00:28:31,377 --> 00:28:35,131 - அது என்னமோ, கார் ரொம்ப அடிப்பட்டிருக்கு. - கைஸ், நாம கெளம்பணும். 377 00:28:36,715 --> 00:28:37,550 என்னது அது? 378 00:28:41,137 --> 00:28:42,721 ஹேய், ஆடாதான் இருக்கும். 379 00:28:42,805 --> 00:28:44,515 எனக்கு ஆடா இருக்கும்னு தோணல. 380 00:28:47,601 --> 00:28:49,019 என்னதான் அது? 381 00:28:51,897 --> 00:28:53,149 ஆடாதான் இருக்கணும். 382 00:28:54,233 --> 00:28:56,444 எப்பப் பார்த்தாலும் இங்க அலையும் 383 00:28:57,445 --> 00:28:59,280 வேணாம்! இங்க வராதே. 384 00:28:59,363 --> 00:29:00,990 வேணாம். லெனென்... 385 00:29:15,337 --> 00:29:16,547 பாத்து, பாத்து. 386 00:29:16,672 --> 00:29:19,383 ஹேய். ஒண்ணுமில்ல. ஒண்ணுமில்ல. 387 00:29:19,967 --> 00:29:21,385 அவளுக்கு ஒண்ணுமில்ல. 388 00:29:21,469 --> 00:29:22,303 அவ செத்துட்டா. 389 00:29:23,554 --> 00:29:24,388 நெஜமாவா? 390 00:29:24,472 --> 00:29:26,307 இது நடந்திருக்கக் கூடாது. 391 00:29:26,390 --> 00:29:28,184 இது நடக்கல. 392 00:29:28,309 --> 00:29:30,394 எல்லாம் சரியாகும். நான் இருக்கேன். 393 00:29:30,478 --> 00:29:31,770 இதைச் சரியாக்குவோம். 394 00:29:39,570 --> 00:29:40,529 என்ன செய்றது? 395 00:29:40,613 --> 00:29:42,072 அய்யோ. அது டேல். 396 00:29:42,615 --> 00:29:44,325 பேசாதீங்க. நான் பாத்துக்கறேன் 397 00:29:44,408 --> 00:29:46,535 அவ உடலை அவன் பாக்காம செய்யுங்க. 398 00:29:56,962 --> 00:29:58,797 டேய்! மச்சிங்களா? 399 00:30:00,799 --> 00:30:01,800 ஹேய், டேல். 400 00:30:01,926 --> 00:30:04,845 பட்டமளிப்பு. அதானே? 401 00:30:11,727 --> 00:30:12,770 ஹேய். 402 00:30:15,272 --> 00:30:17,650 நீங்க இப்ப காதல் ஜோடியா? 403 00:30:20,152 --> 00:30:23,864 ஹேய். பொறுமை. பொறுமை. எனக்கு ஓகே. 404 00:30:25,824 --> 00:30:28,661 கார் ப்ரேக்டவுனா? 405 00:30:28,744 --> 00:30:30,329 இல்ல. எல்லாம் நல்லாருக்கு. 406 00:30:35,626 --> 00:30:38,921 அப்ப ஏன் இப்படி ரோடோரமா நிக்கறீங்க? 407 00:30:41,257 --> 00:30:43,926 மார்கோ, உடம்பு சரியில்ல, அதான்... 408 00:30:44,927 --> 00:30:47,846 விஸ்கி முன் ஒயின் அடிச்சா, இப்படித்தான்... 409 00:30:49,098 --> 00:30:51,600 அப்படித்தான். எல்லாத்தையும் வெளிய எடு. 410 00:30:53,269 --> 00:30:55,187 நீங்க இதை சமாளிச்சுப்பீங்க போல. 411 00:30:57,064 --> 00:30:59,024 நான் போய் கொஞ்சம் மேட்டர் பண்ணப்போறேன். 412 00:31:00,526 --> 00:31:01,777 பார்க்கலாம்.. 413 00:31:13,455 --> 00:31:15,082 நாம போலீசை கூப்பிடணும். 414 00:31:15,165 --> 00:31:17,251 - என்ன செய்யறே? - போலீசை கூப்பிடறேன். 415 00:31:17,334 --> 00:31:18,252 கூப்பிடாதே.. 416 00:31:18,335 --> 00:31:21,797 - முதலில் நல்லா யோசிப்போம். - இதில யோசிக்க ஒன்னுமில்ல. 417 00:31:22,965 --> 00:31:25,384 - அப்படி நினைக்கல. - என் அப்பாவ கூப்பிடலாமா. 418 00:31:25,467 --> 00:31:28,262 யாரும் பெற்றோரை கூப்பிட வேணாம். போலீசைக் கூட. 419 00:31:28,345 --> 00:31:30,723 18ஐ கடந்திட்டா, வழக்குதான். 420 00:31:30,806 --> 00:31:31,974 இல்ல. இது ஒரு விபத்து. 421 00:31:32,099 --> 00:31:34,351 நாம எல்லாரும் போதையில. கொலை வழக்குத்தான் 422 00:31:34,435 --> 00:31:37,021 யார் மீதாவது மோதினா, போலீசை கூப்பிடணும்! 423 00:31:37,104 --> 00:31:38,772 நீ ரொம்ப நல்லவனு, தெரியும்! 424 00:31:38,856 --> 00:31:40,149 தப்புமா, சாரி. 425 00:31:40,232 --> 00:31:42,943 என்னங்கடா நடக்குது? விஷயத்துக்கு வாங்க. 426 00:31:43,027 --> 00:31:46,530 - கார்ல சட்டவிரோதமான பலது இருக்கு. - சரி, ரொம்ப கொழப்பாதீங்க. 427 00:31:46,614 --> 00:31:48,949 செத்துட்டா. சும்மா விட்டுட்டு போக கூடாது. 428 00:31:49,033 --> 00:31:52,494 நாம ஆற அமர, தீர்க்கமா யோசிக்கணும். 429 00:31:53,621 --> 00:31:55,331 இவளுக்கு இங்க என்ன வேலை? 430 00:31:57,041 --> 00:31:58,334 பழியை நான் ஏத்துக்கறேன். 431 00:31:58,417 --> 00:32:01,920 அப்படியா? போலீஸ் உன் குற்ற உணர்ச்சிய மதிக்கமாட்டாங்க. 432 00:32:02,004 --> 00:32:03,005 அவ சொல்றது சரி. 433 00:32:03,088 --> 00:32:05,549 ரைலீதான் சரி. எல்லாரையும் கைது செய்வாங்க. 434 00:32:05,633 --> 00:32:07,801 எம் ஐ டி அவ்ளோதான். புரியுதா? 435 00:32:07,885 --> 00:32:10,304 நாம யாரும் கல்லூரி, எங்கேயும் முடியாது. 436 00:32:10,387 --> 00:32:13,641 பணக்கார்சி மார்கோ வேணும்னா போலாம், மத்தவங்க ஒழிஞ்சோம். 437 00:32:13,724 --> 00:32:16,310 உள்ளே போன்னா, நம்ம வாழ்க்கை அழிஞ்சிடும். 438 00:32:16,393 --> 00:32:18,771 அவங்களுக்கு இது விபத்துன்னு புரியணும். 439 00:32:18,854 --> 00:32:20,481 நாம சரியானதையே செய்யணும். 440 00:32:20,564 --> 00:32:22,149 - நான் ஒத்துக்கறேன். - நிஜமா? 441 00:32:22,232 --> 00:32:25,736 ஜானி? யாருக்கு அது சரியானது? 442 00:32:27,780 --> 00:32:30,240 அவதான் காரை ஓட்டி வந்தா. 443 00:32:34,620 --> 00:32:36,497 லெனென் ஜெயிலுக்கு போகணுமா? 444 00:32:36,580 --> 00:32:38,415 - சொல்லு. - இல்ல. அப்படி இல்ல. 445 00:32:39,375 --> 00:32:41,710 ஆட்டை இடிச்சுட்டோம்னு சொல்லிக்கலாம். 446 00:32:41,794 --> 00:32:44,338 அப்புறம் அவளை இங்க விட்டுடணுமா? மாட்டேன். 447 00:32:47,841 --> 00:32:49,426 அவளை குகைக்கு கொண்டு போலாம். 448 00:32:53,097 --> 00:32:55,724 அது அவ அம்மா தற்கொலை செஞ்சுகிட்ட இடம். 449 00:32:58,727 --> 00:33:01,438 குகையில வச்சா, யாரும் கண்டுபிடிக்க முடியாது. 450 00:33:01,522 --> 00:33:03,315 மதக்குழு தற்கொலை இடம். 451 00:33:03,440 --> 00:33:05,150 அலை அவங்கள விழுங்கிடுச்சு. 452 00:33:05,234 --> 00:33:08,320 அப்ப, அவ ஓடிட்டான்னு சொல்லப் போறோமா? 453 00:33:09,530 --> 00:33:12,366 அவ இங்கிருகிறவங்களை வெறுத்தவதானே. 454 00:33:12,449 --> 00:33:16,412 அவ கல்லூரிக்குப் போகல. வேலையும் இல்ல. 455 00:33:16,495 --> 00:33:18,872 அவ சிஸ்டர் போகும் தருவாயில் இருக்கா. 456 00:33:18,956 --> 00:33:20,749 இங்க ஏன் ஒட்டிட்டு இருக்கணும்? 457 00:33:22,292 --> 00:33:24,336 அவளுக்கு நண்பர்கள் அவ்வளவு இல்லே. 458 00:33:24,920 --> 00:33:26,338 நான் அவ நண்பன். 459 00:33:26,797 --> 00:33:28,716 - எப்போதிலருந்து? - எல்கேஜிலருந்து. 460 00:33:28,799 --> 00:33:30,926 எல்லாரும் மாதிரி. இது சரியில்ல. 461 00:33:31,009 --> 00:33:32,761 - ஆமா, ஒத்துக்குறேன். - என்னடா? 462 00:33:32,845 --> 00:33:35,764 இப்பதான் அவளை குகைக்கு கொண்டு போலாம்னே! 463 00:33:35,848 --> 00:33:37,558 - கார் வருது. - அடச்சே. 464 00:33:39,309 --> 00:33:41,228 - மறுபடியும் முடியுமா? - கண்டிப்பா. 465 00:33:45,649 --> 00:33:48,152 திரும்பிடுச்சு. நாம இங்கிருக்க கூடாது. 466 00:33:48,444 --> 00:33:50,362 சரி, சரி. வாக்கெடுப்போம். 467 00:33:50,446 --> 00:33:51,572 அவளை கேக்கலாம். என்ன? 468 00:34:01,707 --> 00:34:04,084 உன் கஷ்டம் புரியுது. 469 00:34:05,961 --> 00:34:09,131 ஆனா, நாம சரியானத செய்ய விரும்பறோம். 470 00:34:16,013 --> 00:34:18,390 அலிசன் என்ன விரும்புவான்னு நினைக்கிறே? 471 00:34:23,437 --> 00:34:25,397 அவனோட படுத்தேன், சரியா? 472 00:34:25,481 --> 00:34:28,233 மன்னிச்சுடு. பலரோட படுக்குறேன். 473 00:34:28,317 --> 00:34:30,736 நீ அப்படி செய்யற மாதிரி தெரியல. 474 00:34:30,819 --> 00:34:32,154 அப்படிதான் இருந்தேன். 475 00:34:32,780 --> 00:34:35,449 நாம அதை பத்தித்தான் பேசிட்டிருந்தோம். 476 00:34:35,532 --> 00:34:38,076 நீ நழுவிட்டே, எப்பவும் போல. 477 00:34:38,160 --> 00:34:41,705 இது வாழ்க்கை. நான் இல்லன்னா, வேற ஒருத்தி. 478 00:34:41,789 --> 00:34:44,750 உலகம் உனக்காக உட்கார்ந்து காத்திருக்காது. 479 00:34:44,833 --> 00:34:48,086 நீ சும்மா இருந்தா, எல்லாரும் உன்னோடதை அள்ளிக்கிட்டு போவாங்க. 480 00:34:48,170 --> 00:34:51,173 அள்ள இன்னும் என்ன இருக்கு? எல்லாம் நீ புடுங்கிட்டீயே. 481 00:34:52,424 --> 00:34:55,052 உனக்கு சிஸ்டரா இருக்கறது எவ்ளோ கொடுமை தெரியுமா? 482 00:34:55,135 --> 00:34:57,137 உனக்கு சிஸ்டரா இருக்கறது அதவிட கொடுமை. 483 00:34:57,221 --> 00:34:59,556 தினம் என் கவலை எல்லாம் அலிசன் தான் 484 00:34:59,640 --> 00:35:01,517 பாவம், அலிசன் நல்லாருக்காளா? 485 00:35:02,559 --> 00:35:05,646 நான் "பாவம் அலிசன்" இல்ல. நீ உன்னே பத்தி கவலை படு. 486 00:35:13,862 --> 00:35:15,572 இரு. ஜானி ஓட்டட்டும். 487 00:35:52,401 --> 00:35:54,152 - என்ன ஆச்சு? - ஓரமா நிறுத்து. 488 00:36:06,456 --> 00:36:07,875 எஃப் கே ஏ ட்விக்ஸ் இசை. 489 00:36:09,418 --> 00:36:10,502 அவ எஃப் கே ஏ ரசிகை. 490 00:36:16,258 --> 00:36:17,968 இதுதான் அவ ரிங்க்டோன். 491 00:36:19,219 --> 00:36:20,470 அப்பா மிஸ்ட் கால் 492 00:36:20,888 --> 00:36:22,556 அவருக்கு என்ன சொல்வேன்? 493 00:36:24,474 --> 00:36:25,851 அவ ஓடிட்டான்னு. 494 00:36:28,353 --> 00:36:32,190 - சிம் கார்டை எடுத்திட்டீயா? - அதை எடுத்திட்டா இருப்பிடம் தெரியாது. 495 00:36:42,200 --> 00:36:43,285 நாம போகணும். 496 00:37:01,053 --> 00:37:02,763 எச்சரிக்கை ஆபத்தான மலை முகடுகள் 497 00:37:02,846 --> 00:37:04,222 எச்சரிக்கை வேகமான அலையேற்றம் 498 00:38:17,462 --> 00:38:18,463 நீ ஓகேவா? 499 00:38:20,757 --> 00:38:22,676 நீ ஓரு கேவலமான ஜந்து! 500 00:38:22,759 --> 00:38:24,386 அது பரம்பரை வியாதியாச்சே. 501 00:38:24,469 --> 00:38:27,222 தமாஷ் இல்ல. நிஜமா. நீ ஒரு மென்டல். 502 00:38:27,305 --> 00:38:29,516 நீ பிளேடை வச்சு என்ன செய்றேன்னு தெரியும் 503 00:38:29,599 --> 00:38:32,185 நாள் முழுக்க ஒப்பாரி வைக்கறதை விட மேல். 504 00:38:42,654 --> 00:38:44,448 இவங்கல்லாம் இங்கே இறந்தவங்களா? 505 00:38:44,531 --> 00:38:46,324 அனேகம் பேர் மதக்குழுவினர். 506 00:38:46,783 --> 00:38:47,784 அடக் கடவுளே. 507 00:38:48,452 --> 00:38:49,619 அது அவங்க அம்மா. 508 00:38:51,997 --> 00:38:53,415 இதை செதுக்கியது யார்? 509 00:38:53,707 --> 00:38:54,958 யாருக்கும் தெரியாது. 510 00:38:55,834 --> 00:38:57,961 இதைப் பத்தி 5ம் வகுப்பில் எழுதினேன். 511 00:38:59,796 --> 00:39:01,339 இன்னமும் நீ ஒரு லூசுத்தான். 512 00:39:01,798 --> 00:39:03,467 நீ ரொம்ப ஒழுங்கோ? 513 00:39:05,302 --> 00:39:06,511 என்ன இது... 514 00:39:07,012 --> 00:39:09,222 சாரி. என் இன்ஸ்டா... 515 00:39:09,306 --> 00:39:10,557 இதை பதிவு செய்யறியா? 516 00:39:10,640 --> 00:39:12,684 உனக்கு என்ன மூளை குழம்பிடுச்சா? 517 00:39:12,768 --> 00:39:14,603 எப்படி என்னை மட்டமா நினைக்கிறே. 518 00:39:14,686 --> 00:39:17,272 - விபத்துக்கு முன் பதிவானது - அதை போஸ்ட் பண்ணியா? 519 00:39:17,355 --> 00:39:18,815 நான் என்ன முட்டாளா? 520 00:39:18,899 --> 00:39:21,985 - அப்ப அது உன் ஃபோனில் என்ன பண்ணுது? - அழிக்க மறந்துட்டேன். 521 00:39:22,069 --> 00:39:24,112 உங்களை காப்பாத்துற வேலையா இருந்தேன் 522 00:39:26,323 --> 00:39:27,824 இதோ, எடுத்திட்டேன், பாரு. 523 00:39:27,908 --> 00:39:28,784 ஸ்டோரி கிடைக்கவில்லை ஹாஷ்டாக் அழிக்கப் பட்டது! 524 00:39:29,409 --> 00:39:30,535 நாம இங்க தங்க கூடாது. 525 00:39:30,619 --> 00:39:32,537 இல்ல, நாம் முதல்ல ஒண்ணு செய்யணும். 526 00:39:32,621 --> 00:39:34,539 ஒரு பிரார்த்தனை அல்லது பாடல். 527 00:39:34,623 --> 00:39:37,751 அலிசனின் ஆவியை ஒரு நல்ல இடத்துக்கு அனுப்ப. 528 00:39:37,834 --> 00:39:42,380 சொர்க்கத்தில உனக்கு நம்பிக்கை இருக்கா என்ன? கேஸுக்கு அங்க அனுமதி இல்லே. 529 00:39:42,464 --> 00:39:43,965 என் சொர்க்கம் அனுமதிக்கும். 530 00:39:44,925 --> 00:39:46,343 நான் நரகத்தை நம்பறேன். 531 00:39:47,219 --> 00:39:51,139 நம் எல்லாரையும் விட பெருசு ஒன்னு என்னுள் வாழுதுன்னு நம்பறேன். 532 00:39:52,224 --> 00:39:54,893 நாம கொஞ்ச நேரம் அமைதியா இருக்கலாமா, ப்ளீஸ்? 533 00:40:02,776 --> 00:40:06,738 ஆண்டவரே, அலிசனது ஆத்மாவை ஆசீர்வதித்து 534 00:40:06,822 --> 00:40:11,743 அவள் செய்திருக்கக் கூடிய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். 535 00:40:14,746 --> 00:40:17,749 தயவோடு அவளை சொர்க்க சாம்ராஜ்யத்தில் அனுமதித்து 536 00:40:17,833 --> 00:40:19,835 உம்முடன் நித்திய சாந்தத்திலும் 537 00:40:19,918 --> 00:40:22,879 - சந்தோஷத்திலும் ஐக்கியமாக அனுமதியும். - ஹேய். 538 00:40:24,005 --> 00:40:25,799 அங்க யாரோ இருக்காங்க. 539 00:40:28,468 --> 00:40:29,427 என்ன நடக்குது? 540 00:40:31,096 --> 00:40:31,930 அடச்சே. 541 00:40:32,430 --> 00:40:33,682 என்ன... அடக் கடவுளே! 542 00:40:33,765 --> 00:40:35,392 ஏன் கத்துனே? எலிங்கத்தானே. 543 00:40:35,517 --> 00:40:38,061 ஆடாதே! உனக்கும் எலின்னா பயந்தான். 544 00:40:38,145 --> 00:40:39,855 - நான் அப்படி இப்படித்தான் - சே! 545 00:40:39,938 --> 00:40:41,231 அலை மேலே அடிக்குது. 546 00:40:48,071 --> 00:40:49,447 நாம போகணும். 547 00:40:52,033 --> 00:40:54,828 ப்ளீஸ், இன்னும் கொஞ்ச நேரம். 548 00:40:57,372 --> 00:40:59,166 அலை மேலே ஒரு கண் வைக்கலாம். 549 00:41:07,132 --> 00:41:08,758 நான் சோகமா இருந்தா என்ன? 550 00:41:08,842 --> 00:41:10,218 ஊரே அதைப்பாத்து சிரிக்குது. 551 00:41:10,302 --> 00:41:12,846 பத்து வருஷமா இப்படித்தான் இருக்கே. 552 00:41:12,929 --> 00:41:13,972 அம்மா இறந்திட்டாங்க 553 00:41:14,055 --> 00:41:15,473 எனக்கும்தான் அவங்க அம்மா 554 00:41:15,557 --> 00:41:17,184 அது உன்னே பாதிக்கலை. 555 00:41:17,309 --> 00:41:20,562 அதை மறந்து நான் வாழறதாலையா, உன்னே மாதிரி அழுவாம? 556 00:41:20,645 --> 00:41:22,063 உனக்கு அப்பா இருந்தார். 557 00:41:22,606 --> 00:41:24,566 அப்படியா. நான் அவர் செல்லம் பாரு! 558 00:41:24,649 --> 00:41:27,485 என் மோசமான வாழ்வுக்கு, அவரை குறை சொல்றதில்லை. 559 00:41:27,569 --> 00:41:30,780 - அவரைத் திட்டமாட்டேன். உன்னைத்தான். - அவங்களை திட்டணும். 560 00:41:35,869 --> 00:41:38,330 அவங்க மட்டுமே என் கூட அன்பா இருந்தாங்க. 561 00:41:38,914 --> 00:41:40,749 அவங்களுக்கு உன் மேலே அன்பு இல்ல 562 00:41:51,635 --> 00:41:53,136 நாம போகணும். 563 00:41:56,723 --> 00:41:58,099 அலை மேலே ஏறுது. 564 00:42:04,898 --> 00:42:06,066 என்னே மன்னிச்சிடு. 565 00:42:28,713 --> 00:42:30,548 உன்னே மிஸ் பண்ணுவேன், அலிசன். 566 00:42:40,392 --> 00:42:41,601 வாங்க. 567 00:43:03,581 --> 00:43:05,333 ஹேய். என்ன ஆச்சு? 568 00:43:06,501 --> 00:43:08,086 ஒண்ணுமில்லை. 569 00:43:14,676 --> 00:43:16,052 அது ஒண்ணுல்லை. 570 00:43:57,469 --> 00:43:58,845 நாம சரியானதை செஞ்சோம். 571 00:44:02,474 --> 00:44:04,017 ஏன் இப்படி செய்யறே? 572 00:44:04,809 --> 00:44:10,023 உனக்கு அப்பா இருக்கார், டிலன் இருக்கான், நீ அடிக்கிற கூத்து.. 573 00:44:10,106 --> 00:44:14,736 ஏன் உலகத்திலே ஒருத்தர் என் மேலே அன்பா இருந்தாங்கன்னு நான் நினைக்க விடமாடேங்குறே? 574 00:44:15,695 --> 00:44:16,529 என்னை மட்டும். 575 00:44:16,613 --> 00:44:17,947 ஏனா அவங்க அப்படி இல்லை 576 00:44:22,869 --> 00:44:23,703 சரி. 577 00:44:35,006 --> 00:44:36,633 இப்ப, உனக்குதான் எல்லாமே. 578 00:44:37,842 --> 00:44:40,387 பாரு, என்னே மன்னிச்சுடு. நம்பு, சரியா? 579 00:44:42,180 --> 00:44:44,724 இப்ப நீ கடந்து போய், நல்லா வாழலாம். 580 00:44:48,478 --> 00:44:49,562 நீ என் செல்லம். 581 00:44:50,939 --> 00:44:52,315 ஒழிஞ்சு போ லெனென். 582 00:45:20,385 --> 00:45:21,428 கைஸ் கொஞ்சம்.. 583 00:45:42,949 --> 00:45:44,868 தெய்வமே, லெனென். 584 00:45:44,951 --> 00:45:46,661 இப்ப, இதுதான் பார்ட்டி. 585 00:45:47,537 --> 00:45:50,373 - என்ன செய்றே? - அந்த சோதா போலீசிடமிருந்து ஓடுறேன். 586 00:45:50,457 --> 00:45:53,376 அய்யே, இது என்ன பேன்ட். யார் இந்த மாதிரி உடுப்பா? 587 00:45:53,460 --> 00:45:55,211 அம்மா என் வீட்டிலே மட்டை. 588 00:45:55,295 --> 00:45:57,714 - லாட்ஜ் என்னாச்சு? - ஏன் நாம இன்னும் கிளம்பல? 589 00:45:57,797 --> 00:46:00,133 - அலிசன் நல்லாருக்காளா? - இல்ல. 590 00:46:03,428 --> 00:46:04,471 தூள் கெளம்பு! 591 00:46:05,054 --> 00:46:06,514 அடச்சே! 592 00:46:06,598 --> 00:46:08,308 யாரும் இப்ப லெட்டர் போடுறதில்லை 593 00:46:08,433 --> 00:46:10,435 நடந்ததை பத்தி பேசலாமா? 594 00:46:12,687 --> 00:46:13,897 ஆடாதான் இருக்கும். 595 00:46:13,980 --> 00:46:15,648 எனக்கு ஆடா இருக்கும்னு தோணல. 596 00:46:29,954 --> 00:46:31,080 லெனென். 597 00:46:33,625 --> 00:46:34,959 கெளம்பலாமா? 598 00:48:35,872 --> 00:48:37,874 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 599 00:48:37,957 --> 00:48:39,959 படைப்பு மேற்பார்வை நந்தினி ஸ்ரீதர்