1 00:00:05,715 --> 00:00:09,594 விண்வெளியில் ஸ்நூப்பி ஜீவனுக்கான தேடல் 2 00:00:12,931 --> 00:00:15,350 விளக்க காட்சி 3 00:00:16,142 --> 00:00:18,395 நாசா 4 00:00:21,731 --> 00:00:24,442 அதற்குள்ளாகவே வீட்டுக்கு செல்வதற்கு நேரமாகிவிட்டது. 5 00:00:26,319 --> 00:00:27,779 அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம். 6 00:00:31,700 --> 00:00:34,744 பரிசுக் கடைக்கு போகக்கூட நமக்கு நேரம் இல்லை. 7 00:00:34,828 --> 00:00:38,248 கவலைப்படாதே. அதைவிட சிறப்பான விஷயம் என்னிடம் இருக்கிறது. 8 00:00:40,834 --> 00:00:42,502 இது என்னது? 9 00:00:42,586 --> 00:00:46,464 நாசாவின் வாழ்க்கைக்கான தேடலில் உங்களுடைய பங்களிப்புக்காக, 10 00:00:46,548 --> 00:00:48,425 உங்களுக்கு பரிசாக, பணியின் பதக்கங்களை... 11 00:00:49,009 --> 00:00:50,468 அளிக்க விரும்புகிறேன். 12 00:00:51,511 --> 00:00:53,054 உனக்கு ஒன்று. இதோ. 13 00:00:53,138 --> 00:00:54,139 அருமை. 14 00:00:54,222 --> 00:00:55,348 இதோ. 15 00:00:55,432 --> 00:00:56,808 இதோ. 16 00:00:56,892 --> 00:00:57,893 இதோ. 17 00:00:57,976 --> 00:00:59,394 ஊப்ஸ். 18 00:01:01,897 --> 00:01:04,608 பொறு. இது ஃப்ராங்க்லினுடையது என நினைக்கிறேன். 19 00:01:04,690 --> 00:01:06,526 எனக்கு வேண்டாம், சார்லி பிரவுன். 20 00:01:07,986 --> 00:01:10,238 ஒரு பதக்கத்தை பெற்றுக்கொள்ள ஆசை தான். 21 00:01:10,322 --> 00:01:13,325 ஆனாலும் பதக்கங்கள் எல்லாம் சிறப்பாக செய்து முடித்த பணிகளுக்கு தான், 22 00:01:13,408 --> 00:01:15,619 மற்றும் நம் பணி இன்னும் முடியவில்லையே. 23 00:01:15,702 --> 00:01:18,121 ஹேய். உன்னையே வருத்திக்கொள்ளாதே. 24 00:01:18,204 --> 00:01:21,166 நாம் இணைந்து உழைத்து, நிறைய சிறப்பானவற்றை கண்டுப்பிடித்துள்ளோம். 25 00:01:21,249 --> 00:01:23,209 ஒரு விண்மீனுக்கிடையே பயணிக்கும் ஆஸ்ட்ராய்ட் போல. 26 00:01:23,293 --> 00:01:26,880 அது பெரிய விஷயம் தான். ஆனால் நாம் "தேடியதை" இன்னும் கண்டுப்பிடிக்கவில்லையே. 27 00:01:26,963 --> 00:01:30,050 அந்த உயிரினத்தை கண்டுப்பிடிக்கும் வரை நான் எங்கும் வரமாட்டேன். 28 00:01:33,678 --> 00:01:37,682 ஃப்ராங்க்லின், அடுத்து வரவிருக்கும் திட்டங்களில் நிச்சயமாக நீ இருப்பாய், 29 00:01:37,766 --> 00:01:40,894 இப்போதைக்கு, நீ வீட்டுக்கு செல்ல நேரமாகிவிட்டது. 30 00:01:40,977 --> 00:01:43,146 - உண்மையாகவா? - உண்மையாகத்தான். 31 00:01:43,939 --> 00:01:47,067 ஆனால் நாம் விடுப்பட்ட தகவலைக் கண்டுப்பிடித்துவிட்டால், 32 00:01:47,150 --> 00:01:48,944 விடையைக் கண்டுப்பிடித்துவிடலாம் என நினைத்தேன். 33 00:01:49,027 --> 00:01:53,031 ஆனால் இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, நமக்கு அதிக கேள்விகள் தான் இருக்கின்றன. 34 00:02:02,207 --> 00:02:03,458 இப்போது நாம் என்ன செய்வது? 35 00:02:06,086 --> 00:02:07,087 என்னைப் பார்க்காதீர்கள். 36 00:02:07,170 --> 00:02:11,174 மனித உணர்ச்சிகள் எனக்கு புரோக்கிராம் செய்யப்படவில்லை. 37 00:02:23,186 --> 00:02:25,021 - நான் செய்கிறேன். - அது வேலை செய்யலாம். 38 00:02:25,105 --> 00:02:26,648 - நல்ல யோசனை, பையா. - என்னையும் சேர்த்துக்கொள். 39 00:02:41,621 --> 00:02:45,333 மன்னித்துவிடு, ஸ்நூப்பி, ஆனால் நான் கொஞ்சம் தனியாக இருக்க விரும்புகிறேன். 40 00:02:50,005 --> 00:02:53,133 நல்ல வண்டி. ஆனால் அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று தான் தெரியவில்லை... 41 00:03:10,775 --> 00:03:12,027 என்ன நடக்கிறது... 42 00:03:14,237 --> 00:03:17,908 இதோ! ஒருகாலத்தில் விவரிக்க முடியாத பிரபஞ்சம். 43 00:03:17,991 --> 00:03:20,952 தன் ரகசியத்தை ஒவ்வொரு கண்டுப்பிடிப்பிலும் வெளிப்படுத்துகிறது. 44 00:03:22,454 --> 00:03:23,663 இது நன்றாக இருக்கிறதே. 45 00:03:25,582 --> 00:03:26,791 அது மார்ஸா? 46 00:03:28,793 --> 00:03:31,046 ஹேய், பார். அது நாம் கண்டுப்பிடித்த பனிக்கட்டி. 47 00:03:32,380 --> 00:03:33,465 அதே தான். 48 00:03:33,548 --> 00:03:37,969 ஒருகாலத்தில் மார்ஸில் நிறைய நீர் இருந்தது என விஞ்ஞானிகளை நினைக்க வைத்த அதே பனிக்கட்டி. 49 00:03:40,347 --> 00:03:42,724 பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரினம் இருந்தது என்பதற்கான ஆதாரத்தை 50 00:03:42,807 --> 00:03:45,727 என்றாவது ஒருநாள் நாம் கண்டுப்பிடிக்க முடியுமா என நம்மை யோசிக்க வைக்கிறது. 51 00:03:45,810 --> 00:03:47,562 - புதைபடிவம் போல. - ஆம். 52 00:03:47,646 --> 00:03:51,608 இப்போது கூட இங்கு இருக்கும் நுண்ணுயிர்களின் ஆதராமாகக்கூட இருக்கலாம். 53 00:03:54,444 --> 00:03:55,737 அருமையான கேட்ச், சார். 54 00:03:57,697 --> 00:03:58,698 ஹேய்! 55 00:03:58,782 --> 00:04:02,494 நான் தான் மர்மமான பனி மூடியின் அடியில் ஜூபிடரின் தாளத்திற்கு ஏற்ப நான் தான் மர்மமான பனி மூடியின் அடியில் ஜூபிடரின் தாளத்திற்கு ஏற்ப 56 00:04:02,577 --> 00:04:05,247 அசைந்துக் கொண்டிருக்கும் யூரோப்பாவின் அலைகள். 57 00:04:05,330 --> 00:04:08,500 அங்கு என்ன உயிர் செழிப்புற்று இருக்கிறது என்று யாருக்குத் தெரியும். 58 00:04:19,134 --> 00:04:21,304 வந்து, இது அறிவியல் புனைக்கதை போல தெரிகிறது, 59 00:04:21,388 --> 00:04:24,891 ஆனால் அனைத்து நீர் மற்றும் வாழ்க்கை வளர்ச்சியடைய நிறைய நேரம் எடுத்துக் கொண்டதைப் பார்த்தால், 60 00:04:24,975 --> 00:04:26,977 அதற்கு வாய்ப்புள்ளது. 61 00:04:34,359 --> 00:04:37,279 அடர்த்தியான வளிமண்டலம். வீனஸாகத்தான் இருக்க வேண்டும். 62 00:04:39,864 --> 00:04:41,741 உண்மையாகவா? மேகமா? 63 00:04:41,825 --> 00:04:45,620 இந்த தயாரிப்பில் நான்தான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போவதாக என்னிடம் சொன்னார்கள். 64 00:04:45,704 --> 00:04:48,164 தயவுசெய்து, அந்த வரியை சொல்லு. 65 00:04:48,248 --> 00:04:51,585 சார்லி பிரவுனை மேற்கோள் காட்டி, "உண்மையாகவே இது முடிவுக்கு வந்துவிட்டதா?" 66 00:04:53,211 --> 00:04:55,881 வாழ்க்கையைப் பற்றி மறந்துவிடாதே, ஏனென்றால் நாம் இன்னும் அதை அறியவில்லை. 67 00:04:55,964 --> 00:05:00,010 ஆம். நச்சுத்தன்மை உடைய காற்று, நிலத்தடியில் உள்ள எரிமலைக் குழம்பு. 68 00:05:00,093 --> 00:05:02,053 பூமிக்கு வெளியே உள்ள வாழ்க்கை 69 00:05:02,137 --> 00:05:07,100 நாம் நினைப்பதைவிட முற்றிலும் வேறு விதமாக இருக்குமென்பதை உணரும் வரை 70 00:05:07,183 --> 00:05:08,476 வீனஸ் நமக்கு ஆதரவாக இருக்காது. 71 00:05:08,560 --> 00:05:09,644 ம்-ம். 72 00:05:09,728 --> 00:05:12,856 வீனஸின் மோசமான சுற்றுசூழலிலும் கூட உயிரினம் இருக்கலாம். 73 00:05:12,939 --> 00:05:15,859 உயிரினத்தால் இங்கு இருக்க முடியும் என்றால், வேறு எங்கு இருக்கப் போகிறது? 74 00:05:17,736 --> 00:05:19,529 எக்ஸோபிளானெட், அடுத்தது நீதான். 75 00:05:22,032 --> 00:05:26,202 உயிர் வாழ்வதற்கு ஏதுவாகத் தான் கோள்களின் அமைப்பு 76 00:05:26,286 --> 00:05:28,663 உள்ளது என்பதை நம்மால் மறக்க முடியாது. 77 00:05:28,747 --> 00:05:30,206 மற்றொரு கதவு வழியாக வருகிறேன். 78 00:05:32,334 --> 00:05:35,420 அது இப்போது தொடும் தூரத்தில் இல்லை. 79 00:05:35,503 --> 00:05:39,132 அங்கு பார். தொலைதூர சூரிய மண்டலத்திலிருந்து ஒரு பயணி. 80 00:05:39,216 --> 00:05:43,136 நம்முடைய பெரிய கண்டுப்பிடிப்பு. விண்மீனுக்கிடையே பயணிக்கும் ஆஸ்ட்ராய்ட். 81 00:05:43,220 --> 00:05:46,264 அது தொலைவில் உள்ள கோள்களிலிருந்து தகவல்களைக் கொண்டு வருகிறதோ? 82 00:05:46,348 --> 00:05:48,099 அல்லது உயிரினத்தையே கொண்டு வருகிறதோ? 83 00:05:48,183 --> 00:05:49,309 நம்பவே முடியவில்லை. 84 00:05:49,893 --> 00:05:53,730 ஹேய். கேள்விகளே சிறந்த பதில்களாக இருக்கும் போலிருக்கே. 85 00:05:53,813 --> 00:05:58,193 நாம் ஒவ்வொரு முறை தடுமாற்றும் போதும், அது நம்மை வேறு ஏதாவது புதிய முயற்சி செய்யவோ, 86 00:05:58,276 --> 00:06:00,320 அல்லது வேறு மாதிரி யோசிக்கவோ தூண்டியது! அல்லது வேறு மாதிரி யோசிக்கவோ தூண்டியது! 87 00:06:08,203 --> 00:06:10,163 இந்த நட்சத்திரங்களையெல்லாம் பாருங்களேன். 88 00:06:10,247 --> 00:06:12,374 நமது விண்வெளி மண்டலத்தில் மட்டுமே 40 பில்லியன் கோள்கள் 89 00:06:12,457 --> 00:06:16,127 மற்றும் பிரபஞ்சத்தில் 100 பில்லியனுக்கும் மேற்பட்ட விண்வெளி மண்டலங்கள் உள்ளன என்று 90 00:06:16,211 --> 00:06:19,130 விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள், 91 00:06:19,214 --> 00:06:22,801 ஆனால் அங்கு எங்குமே உயிரினம் இருக்காது என்று நம்பவே முடியவில்லை. 92 00:06:22,884 --> 00:06:25,720 ஆனால் நமது தேடலை நிறுத்தாமல் இருக்க வேண்டும் அவ்வளவுதான். 93 00:06:30,058 --> 00:06:31,643 அனைவருக்கும் நன்றி. 94 00:06:31,726 --> 00:06:33,103 எனக்கு இப்போது புரிந்துவிட்டது. 95 00:06:33,186 --> 00:06:37,148 பூமிக்கு வெளியே உயிரினம் இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி தான். 96 00:06:37,232 --> 00:06:40,193 நாம் உடனேயே ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட முடியாது. 97 00:06:40,277 --> 00:06:42,404 என்ன செய்யலாம் என்றால் நாம் தொடர்ந்து தேடி, 98 00:06:42,487 --> 00:06:46,157 அதில் தெரிந்ததை வைத்து என்ன கேள்விகளைக் கேட்கலாம் என கண்டுப்பிடிக்கலாம். 99 00:06:46,241 --> 00:06:48,201 அது தான் அறிவியலின் முக்கிய நோக்கம். 100 00:06:48,785 --> 00:06:51,121 உன்னுடைய திட்டப் பதக்கத்தை மறந்துவிடாதே, ஃப்ராங்க்லின். 101 00:06:58,461 --> 00:06:59,880 அனைவருக்கும் நன்றி. 102 00:07:00,672 --> 00:07:01,798 உங்களைப் பார்க்கணுமே. 103 00:07:02,799 --> 00:07:05,176 ஓ, இல்லை! பரிசு வாங்குவதற்கு நேரமாகிவிட்டது! 104 00:07:13,476 --> 00:07:15,270 எனக்கு இப்போது புரிகிறது, ஸ்நூப்பி. 105 00:07:16,313 --> 00:07:19,482 வாழ்க்கை அருமையானது மற்றும் காத்திருப்பதற்கு சிறந்தது. 106 00:07:31,828 --> 00:07:33,163 சீக்கிரம். 107 00:07:33,246 --> 00:07:35,206 கோளைத் திருப்பு, முட்டாளே. 108 00:07:52,432 --> 00:07:53,433 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 109 00:08:16,373 --> 00:08:18,375 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 110 00:08:21,461 --> 00:08:22,379 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.