1 00:00:05,715 --> 00:00:09,636 விண்வெளியில் ஸ்நூப்பி ஜீவனுக்கான தேடல் 2 00:00:12,889 --> 00:00:15,267 கண்டுபிடிப்பு 3 00:00:18,812 --> 00:00:22,232 நான் கண்டுபிடித்த அந்த புறக்கோளைப் பற்றி இன்னும் ஏன் கவலைப்படுகிறாய், ஃப்ராங்க்லின்? 4 00:00:22,315 --> 00:00:25,235 அதை நெருங்க முடியாது, அது வெகு தொலைவில் இருக்கிறது என கேரா கூறிவிட்டதே. 5 00:00:25,318 --> 00:00:27,487 ஆனால் மனிதர்களால் அங்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும், 6 00:00:27,571 --> 00:00:30,615 அதைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். 7 00:00:30,699 --> 00:00:34,452 அங்கு வாழ்வதற்கான சூழல் இருக்கிறாதா என்பதை தெரிந்துக்கொள்ள அது நமக்கு உதவும். 8 00:00:34,536 --> 00:00:37,831 இருந்தாலும், அங்கு பயணம் செய்தால் எப்படி இருக்கும் என உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? 9 00:00:37,914 --> 00:00:42,043 நமக்கு முன்பாக பிரபஞ்சத்தின் அதிசயங்கள் நீண்டு விரிந்திருக்கும். 10 00:00:42,127 --> 00:00:44,629 நம் முடியின் மீது விண்வெளி காற்று வீசும். 11 00:00:44,713 --> 00:00:46,756 விண்வெளியில் காற்றே இருக்காது. 12 00:00:46,840 --> 00:00:49,259 அதாவது, நான் உருவகமாகச் சொன்னேன். 13 00:00:49,342 --> 00:00:51,595 விண்வெளியில் எந்த உருவகங்களும் இருக்காது. 14 00:01:20,373 --> 00:01:24,252 நான் சாலை வழிப் பயணமாக மற்றொரு சூரிய மண்டலத்திற்கு செல்ல முடிந்தால், 15 00:01:24,336 --> 00:01:28,548 பார்க்க வேண்டிய நெபுலா பட்டியலில் நான் இறுதியாக ஒரு சிலவற்றை சரிபார்த்துக்கொள்வேன். 16 00:01:30,175 --> 00:01:31,468 நெபுலா என்றால் என்ன? 17 00:01:32,928 --> 00:01:34,596 மானிட்டரைப் பார். 18 00:01:38,183 --> 00:01:42,812 தூசி மற்றும் வாயு மேகங்களுக்கிடையில், புதிய நட்சத்திரங்கள் பிறக்கும் இடம் தான் நெபுலா. 19 00:01:43,939 --> 00:01:47,317 தூசி மற்றும் வாயுவை விட அழகான விஷயத்தை உன்னால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? 20 00:01:48,443 --> 00:01:50,904 உண்மையில், என்னால் சில விஷயங்களைப் பற்றி நினைக்க முடிகிறது. 21 00:01:53,323 --> 00:01:55,242 குதிரைத் தலை நெபுலா இருக்கிறது. 22 00:02:05,085 --> 00:02:06,503 மற்றும் கழுகு நெபுலா இருக்கிறது. 23 00:02:15,428 --> 00:02:18,181 அதோடு ஹாம் சாண்ட்விச் நெபுலாவை யாரால் மறக்க முடியும்? 24 00:02:20,767 --> 00:02:21,768 சும்மா சொன்னேன். 25 00:02:22,394 --> 00:02:25,939 நிச்சயமாக, விண்வெளி அழகானது தான், ஆனால் அதன் ஆபத்துகளை மறந்துவிடக் கூடாது. 26 00:02:26,022 --> 00:02:27,857 கருந்துளைகள் போல. 27 00:02:29,734 --> 00:02:31,778 அது ஒன்றும் வேடிக்கையாக இல்லை. 28 00:02:31,861 --> 00:02:36,408 உன் நகைச்சுவை, ஈர்ப்பு விசை வலுவாகயிருக்கும் பகுதியை போல் இருக்க வேண்டும் 29 00:02:36,491 --> 00:02:38,201 அப்போது தான் அதிலிருந்து தப்பிக்க முடியாது. 30 00:02:38,285 --> 00:02:42,872 விண்வெளி மற்றும் நேரத்தின் அடிப்படை அமைப்புகளில் துளையிடுவது போல் இருக்கக் கூடாது. 31 00:02:42,956 --> 00:02:47,043 வெளிப்படையாக சொன்னால், எந்தவொரு துணியிலும் ஓட்டை இருக்கும் என்ற எண்ணம் என்னை அச்சுறுத்தும். 32 00:03:08,315 --> 00:03:11,276 அட, கடவுளே. இதை மறுசீரமைக்க அதிக நேரம் எடுக்கும். 33 00:03:14,738 --> 00:03:15,739 செர்ரி. 34 00:03:18,158 --> 00:03:19,367 அது ஒரு புதிய கப். 35 00:03:28,418 --> 00:03:29,419 கடவுளே. 36 00:03:29,502 --> 00:03:31,922 நாம் புறக்கோளின் பாதையை இழந்துவிட்டோம். 37 00:03:34,424 --> 00:03:37,969 பரவாயில்லை. யாராவது அதன் கூறுகளை பதிவு செய்திருக்க வேண்டும், சரிதானே? 38 00:03:41,514 --> 00:03:42,557 சரிதானே? 39 00:03:44,559 --> 00:03:45,810 இல்லை. 40 00:03:45,894 --> 00:03:47,854 யாரும் கூறுகளை குறிக்கவில்லை என்றால், 41 00:03:47,938 --> 00:03:50,649 எப்படி அந்த புறக்கோளை நாம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும்? 42 00:03:51,274 --> 00:03:52,359 ஒன்றும் பிரச்சினை இல்லை. 43 00:03:52,442 --> 00:03:56,821 என் அண்ணணால் ஒருமுறை கண்டுப்பிடிக்க முடிந்தால், அதை மீண்டும் கண்டுப்பிடிக்க முடியும், சரிதானே? 44 00:04:04,371 --> 00:04:05,455 நிச்சயமாக முடியும். 45 00:04:17,425 --> 00:04:18,802 உன்னால் இதை செய்ய முடியும். 46 00:04:25,392 --> 00:04:26,393 அது... 47 00:04:27,519 --> 00:04:30,230 அட. அது எங்கிருக்கிறது? 48 00:04:30,313 --> 00:04:34,442 அதை கண்டுபிடி, சார்லீ பிரவுன். நமக்கு பலன் கிடைக்க வேண்டும். 49 00:04:36,903 --> 00:04:38,071 என்னால் அதை கண்டுபிடிக்கவே முடியாது. 50 00:04:41,449 --> 00:04:43,159 பொறு. என்ன அது? 51 00:04:43,910 --> 00:04:44,995 அதை கண்டுபிடித்துவிட்டேன்! 52 00:04:46,496 --> 00:04:47,664 ஜாலி! 53 00:04:49,082 --> 00:04:53,295 இப்போது கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறதே. மிகவும் சிறியதாக இருக்கிறது. 54 00:04:53,378 --> 00:04:56,381 புறக்கோள்களுக்கு இது சாதாரணமானது, இல்லையா? 55 00:04:56,464 --> 00:04:58,341 இல்லை, சார்லீ பிரவுன், அப்படி இல்லை. 56 00:05:07,225 --> 00:05:10,353 சார்லஸ், நீ ஒரு ஆஸ்ட்ராய்டைக் கண்டுபிடித்திருப்பதுப் போலத் தெரிகிறது. 57 00:05:10,437 --> 00:05:11,688 என்னது? 58 00:05:13,607 --> 00:05:16,109 ஆஸ்ட்ராய்ட்கள் என்பது சூரியனைச் சுற்றி வரும் பாறைகளால் ஆன உருவம். 59 00:05:17,903 --> 00:05:22,824 அவை அளவில் மாறுபடும், மிகச்சிறியதாகவும் இருக்கும், சிறிய கிரகத்தின் அளவிலும் இருக்கும். 60 00:05:23,450 --> 00:05:25,869 சிறப்பான வேலை. நீ ஒரு பாறையைக் கண்டுபிடித்துள்ளாய். 61 00:05:25,952 --> 00:05:29,164 உனக்கும் பாறைக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது, சார்லீ பிரவுன். 62 00:05:30,749 --> 00:05:33,376 என் அதிர்ஷ்டம் பாறையை சுற்றி தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். 63 00:05:34,127 --> 00:05:37,005 உங்கள் வேலையில் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா? 64 00:05:37,088 --> 00:05:38,131 அது... 65 00:05:38,215 --> 00:05:41,384 - எங்களிடம் கூறுகள் இருந்தன, ஆனால்... - அதில் சில பிரச்சினைகள் இருந்தன. 66 00:05:41,468 --> 00:05:42,969 நிறைய பிரச்சினைகள். 67 00:05:43,553 --> 00:05:44,930 நாங்கள் அதை இழந்துவிட்டோம். 68 00:05:45,597 --> 00:05:46,598 அப்படியா. 69 00:05:48,308 --> 00:05:50,185 இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்? 70 00:05:50,268 --> 00:05:53,647 நாம் எதிர்பார்த்திருந்த திருப்புமுனை அந்த புறக்கோளாக இருந்திருக்கலாம். 71 00:05:53,730 --> 00:05:56,983 இது ஏமாற்றம் அளிக்கிறது, ஆனால் அறிவியலில் பின்னடைவுகள் ஏற்படும், 72 00:05:57,067 --> 00:06:01,154 குறிப்பாக விண்வெளி போன்ற கணிக்க முடியாத ஒன்றை ஆராய முற்படும்போது. குறிப்பாக விண்வெளி போன்ற கணிக்க முடியாத ஒன்றை ஆராய முற்படும்போது. 73 00:06:01,238 --> 00:06:03,573 சில நேரங்களில் பணிகள் ஒத்திவைக்கப்பட நேரிடலாம், 74 00:06:03,657 --> 00:06:05,909 அல்லது நாம் நினைத்ததை கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம். 75 00:06:05,992 --> 00:06:09,621 அதனால் தான் ஒரே இடத்திலேயே எல்லா விடைகளையும் தேடக் கூடாது. 76 00:06:09,704 --> 00:06:10,956 அதனால் தான், ஒரே விண்வெளி ராக்கெட்டில் 77 00:06:11,039 --> 00:06:14,000 எல்லா விண்வெளி பொருட்களையும் வைக்கக் கூடாது என்று சொல்வார்கள். 78 00:06:14,084 --> 00:06:16,044 அப்படி சொல்ல மாட்டார்களே. 79 00:06:16,127 --> 00:06:17,254 அப்படி சொல்லத்தான் வேண்டும். 80 00:06:17,963 --> 00:06:22,467 இந்த விஷயத்தில், புறக்கோள்களில் வாழ்வதற்கான சூழலை ஆராய்வதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. 81 00:06:22,551 --> 00:06:26,513 மேலும் நம் தொழில்நுட்பம் வளரும்போது, நாம் இன்னும் பலவற்றை கண்டுபிடிக்க முடியும். 82 00:06:26,596 --> 00:06:29,599 ஆனால் நீங்கள் கண்டறிந்தபடி, அவற்றை பற்றி தெரிந்துக்கொள்வது கடினமாக இருக்கலாம். 83 00:06:29,683 --> 00:06:33,436 எனவே, நம் அனைவரின் கேள்விக்கும் பதில் கிடைப்பது என்பது சாத்தியமற்ற விஷயம். 84 00:06:34,020 --> 00:06:36,273 அறிவியல் கடினமானது, நண்பா. 85 00:06:36,356 --> 00:06:37,357 - ஆமாம். - கண்டிப்பாக. 86 00:06:37,440 --> 00:06:39,276 - ஆம். - ஒப்புக்கொள்கிறேன். 87 00:06:40,193 --> 00:06:43,989 அறிவியலை பொறுத்தவரை, நீங்கள் எதிர்பார்க்காத விஷயமாக இருந்தாலும் கூட, 88 00:06:44,072 --> 00:06:46,199 நீங்கள் தொடர்ந்து செயல்பட விரும்ப வேண்டும். 89 00:06:49,536 --> 00:06:53,415 பொறு. அந்த ஆஸ்ட்ராய்டில் ஏதோ வித்தியாசம் தெரிகிறதே. 90 00:06:54,040 --> 00:06:57,085 அதன் சுற்றுப்பாதை, அதைச் சுற்றியுள்ள 91 00:06:57,168 --> 00:06:58,712 எல்லாவற்றிற்கும் எதிர் திசையில் நகர்கிறது. 92 00:06:58,795 --> 00:07:02,883 பரவாயில்லை. சில நேரங்களில் நமக்கு எது வசதியோ அதற்கு ஏற்றவாறு நாம் செயல்பட வேண்டும். பரவாயில்லை. சில நேரங்களில் நமக்கு எது வசதியோ அதற்கு ஏற்றவாறு நாம் செயல்பட வேண்டும். 93 00:07:07,262 --> 00:07:08,597 வீனஸ் - மெர்குரி - சூரியன் 94 00:07:08,680 --> 00:07:11,016 உண்மையில், சுற்றுப்பாதை என்று வரும்போது, 95 00:07:11,099 --> 00:07:13,101 சூரிய குடும்பத்திலிருந்து வரும் அனைத்தும் 96 00:07:13,184 --> 00:07:17,188 ஒரே திசையில் தான் செல்ல வேண்டும், ஆஸ்ட்ராய்ட்கள் உட்பட. 97 00:07:17,272 --> 00:07:20,358 அப்படியென்றால் இது வெறும் ஆஸ்ட்ராய்ட் அல்ல. 98 00:07:20,442 --> 00:07:21,443 மார்ஸ் - பூமி - ஜூபிடர் 99 00:07:21,526 --> 00:07:23,570 நீ முக்கியமான விஷயத்தை கண்டுபிடித்துள்ளாய், ஃப்ராங்க்லின். 100 00:07:23,653 --> 00:07:26,823 இந்த சிறுகோள் வேறொரு சூரிய மண்டலத்திலிருந்து 101 00:07:26,907 --> 00:07:28,450 வந்த பொருளாக இருக்கலாம்... 102 00:07:31,036 --> 00:07:33,413 என்று நினைக்கிறேன்! 103 00:07:33,496 --> 00:07:34,998 பம், பம், பம்! 104 00:07:37,334 --> 00:07:40,545 என்ன? சில நேரங்களில் எனக்கு நானே ஒலிகளை எழுப்பிக்கொள்வேன். 105 00:07:46,384 --> 00:07:48,345 அடடா, இந்த கூட்டத்தை சமாளிப்பது கஷ்டம். 106 00:07:51,056 --> 00:07:52,098 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 107 00:08:14,996 --> 00:08:16,998 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 108 00:08:20,085 --> 00:08:21,002 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.