1 00:00:05,715 --> 00:00:09,594 விண்வெளியில் ஸ்நூப்பி ஜீவனுக்கான தேடல் 2 00:00:12,889 --> 00:00:15,267 புறக்கோள்கள் 3 00:00:26,861 --> 00:00:30,782 நம் சூரிய குடும்பத்தில் உயிரினங்களுக்கான சாத்தியங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன, 4 00:00:30,865 --> 00:00:33,285 ஆனால் இதுவரை உறுதியாக எதுவும் சொல்லப்படவில்லை. 5 00:00:33,368 --> 00:00:37,956 எனவே தான் நாசாவும், அதன் வெளிநாட்டு கூட்டணிகளும் நாடுகளும், தொடர்ந்து மிஷன்களை மேற்கொள்கின்றன. 6 00:00:38,039 --> 00:00:41,251 அதன் மூலம் அவர்களால் முடிந்தளவுக்கு நிறைய சாத்தியங்களைப் பெற முடியும். 7 00:00:41,334 --> 00:00:46,631 எனவே நம் சிந்தனைகளை விரிவுபடுத்தி, சூரிய குடும்பத்திற்கு வெளியே தேட வேண்டும். 8 00:00:46,715 --> 00:00:49,009 நீ கேட்கவே மாட்டாய் என்று நினைத்தேன், சார்லஸ். 9 00:00:49,092 --> 00:00:52,888 இந்த வரைபடம் காட்டுவது போல், விண்மீன் கூட்டம் மிகவும் பெரியது. 10 00:01:08,278 --> 00:01:12,782 நம் சூரிய குடும்பம் இங்கு தான் இருக்கிறது. 11 00:01:14,451 --> 00:01:16,536 அந்த சிறிய தூசியா? 12 00:01:17,203 --> 00:01:19,205 அந்த சிறிய தூசி தான் அது. 13 00:01:25,128 --> 00:01:27,297 இந்தக் கோள்கள் அனைத்தும் எங்கே ஒளிந்திருக்கின்றன? 14 00:01:27,380 --> 00:01:31,593 இரவில் வானத்தைப் பார்க்கும்போது, நமக்கு விண்வெளியும் நட்சத்திரங்களும் தான் தெரிகின்றன. 15 00:01:31,676 --> 00:01:36,139 உண்மை தான், ஆனால் ஒவ்வொரு நட்சத்திரமும், தனக்கென்று கோள்களைக் கொண்டிருக்கும் சூரியனைப் போன்றது. 16 00:01:36,806 --> 00:01:38,016 அதே தான்! 17 00:01:40,602 --> 00:01:42,145 மன்னித்துவிடுங்கள். 18 00:01:42,229 --> 00:01:45,065 நான் அதிரடியாக நுழைவதற்கான பயிற்சியில் இருந்தேன். 19 00:01:45,899 --> 00:01:47,025 மார்சீ சரியாகச் சொன்னாள். 20 00:01:47,108 --> 00:01:48,860 ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியன், 21 00:01:48,944 --> 00:01:53,073 தூரத்தில் உள்ள அந்த சூரியன்களைச் சுற்றிவரும் கோள்கள், புறக்கோள்கள் அல்லது 22 00:01:53,156 --> 00:01:55,617 சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் என அழைக்கப்படுகின்றன. 23 00:01:56,201 --> 00:01:58,703 பல ஆண்டுகளாக நாசா அவற்றைக் கண்காணிக்கிறது. 24 00:01:58,787 --> 00:02:02,624 புறக்கோள்களுக்கான தேடல் நாசாவின் மிக அற்புதமான திட்டங்களில் ஒன்றாகும். புறக்கோள்களுக்கான தேடல் நாசாவின் மிக அற்புதமான திட்டங்களில் ஒன்றாகும். 25 00:02:03,208 --> 00:02:05,502 {\an8}தொலைதூர நட்சத்திரங்களை ஆராய்ந்து, அவற்றின் பிரகாசம் சற்று 26 00:02:05,585 --> 00:02:07,963 {\an8}மங்குகிறதா என கண்காணிப்பது தான், அவற்றை பார்ப்பதற்கான ஒரே வழி. 27 00:02:08,045 --> 00:02:09,046 {\an8}பிரகாசம் நேரம் 28 00:02:09,129 --> 00:02:13,635 {\an8}அப்படி பிரகாசம் மங்கினால், நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு கோள் கடந்து செல்கிறது என அர்த்தம். 29 00:02:13,718 --> 00:02:17,806 ஒரு கோளினால், வெளிச்சத்தில் ஏற்படக்கூடிய சிறிய குறைபாட்டைக் கூட கண்டுபிடிக்க 30 00:02:17,889 --> 00:02:20,267 பயன்படுத்தப்படும் தொலைநோக்கிகளின் மூலம் அதை நாம் கண்காணிக்கலாம். 31 00:02:20,350 --> 00:02:21,768 ஒரு கோளைக் கண்டுபிடித்த பிறகு, 32 00:02:21,851 --> 00:02:28,775 அதை இன்னும் நன்றாக ஆராயவும், அதில் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பதை அறியவும், 33 00:02:28,858 --> 00:02:30,944 ஹப்பிள் அல்லது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி போன்ற 34 00:02:31,027 --> 00:02:33,697 மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கிகளைப் பயன்படுத்தலாம். 35 00:02:35,657 --> 00:02:38,702 நாங்கள் ஏற்கனவே சில புறக்கோள்களைப் பதிவு செய்துள்ளோம். 36 00:02:38,785 --> 00:02:39,786 இதைப் பாருங்கள். 37 00:02:46,585 --> 00:02:48,461 ஆஹா! 38 00:02:52,966 --> 00:02:57,220 ஒவ்வொரு 18 மணி நேரத்திற்கும் ஒருமுறை நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கோள் இது. 39 00:02:57,304 --> 00:03:00,849 அதாவது 18 மணி நேரம் என்பது ஒரு ஆண்டிற்கு சமம்! அதாவது 18 மணி நேரம் என்பது ஒரு ஆண்டிற்கு சமம்! 40 00:03:00,932 --> 00:03:03,268 எனவே ஒவ்வொரு நாளும் நம் பிறந்தநாளாக இருக்கும். 41 00:03:04,936 --> 00:03:08,023 எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 42 00:03:14,112 --> 00:03:16,072 எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 43 00:03:18,617 --> 00:03:20,785 எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 44 00:03:21,828 --> 00:03:23,538 எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 45 00:03:28,084 --> 00:03:31,796 சாலி, துரதிர்ஷ்டவசமாக, அந்த கிரகம் நம்பமுடியாத அளவிற்கு வெப்பமானது, 46 00:03:31,880 --> 00:03:34,132 மற்றும் அதன் மேற்பரப்பு வாயுவால் ஆனது. 47 00:03:34,216 --> 00:03:36,593 பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு, அது உகந்த இடமல்ல. 48 00:03:36,676 --> 00:03:40,722 சரி, அந்த கேக்கை சாப்பிட்டால் எனக்கு வயிற்று வலி வரக்கூடும். 49 00:03:41,348 --> 00:03:43,934 இது இரண்டு சூரியன்களைக் கொண்ட ஒரு புறக்கோள். 50 00:03:44,643 --> 00:03:47,229 என் தோட்டம் எவ்வளவு வேகமாக வளரும் என நினைத்துப் பார். 51 00:03:54,527 --> 00:03:58,448 அதிக வெயிலுக்கும், தோட்டத்தில் செய்யும் கடின உழைப்பிற்கும், எதுவும் ஈடாகாது. 52 00:04:02,953 --> 00:04:04,955 அதைப் பற்றி யோசித்தே நான் சோர்ந்துவிட்டேன். 53 00:04:05,038 --> 00:04:07,249 இரண்டு சூரியனும் உன்னை ஏமாற்றாமல் பார்த்துக்கொள், லூசி. 54 00:04:07,332 --> 00:04:11,711 அந்த கிரகத்தின் சராசரி வெப்பநிலையே, உன் தோட்டத்தை வளர்ப்பதற்கு, மிகவும் குளிரானதாக இருக்கும். 55 00:04:11,795 --> 00:04:14,256 இன்னொறு சிறிய விஷயம், அதில் மண் கிடையாது. 56 00:04:16,550 --> 00:04:20,345 இந்தப் புறக்கோள்கள் நம்பிக்கைக்குரியவையாக தெரியவில்லையே. 57 00:04:20,428 --> 00:04:25,517 அது வெறும் இரண்டுதான். நாசா 4,000க்கும் மேல் கண்டுபிடித்திருப்பதாக இது கூறுகிறது. 58 00:04:26,518 --> 00:04:27,936 நாலாயிரமா? 59 00:04:31,189 --> 00:04:35,902 நமக்கு தெரிந்தவை அவ்வளவுதான். உண்மையான எண்ணிக்கை அநேகமாக... 60 00:04:35,986 --> 00:04:37,320 ஜிக்கிலியனா? 61 00:04:38,238 --> 00:04:40,031 அது உண்மையான எண்ணே கிடையாது. 62 00:04:40,115 --> 00:04:41,908 நூறு பில்லியனாக இருக்கலாம். 63 00:04:43,285 --> 00:04:45,495 பால்வெளியிலும் அவ்வளவு தான் உள்ளன. 64 00:04:45,579 --> 00:04:48,957 பல பில்லியன் கணக்கான விண்மீன் கூட்டங்களில் அதுவும் ஒன்று! 65 00:04:54,504 --> 00:04:56,464 பல பில்லியன்களா? 66 00:04:56,548 --> 00:04:59,384 பிரபஞ்சத்தைப் புரிந்துகொண்டதாக நீ நினைக்கும்போது, சோர்வாக உள்ளது. 67 00:05:04,723 --> 00:05:07,475 அதிக சக்திக்கொண்ட தொலைநோக்கிக்கான கட்டுப்பாட்டு இயக்கம் அவை. 68 00:05:07,559 --> 00:05:09,185 சார்லீ பிரவுன்! 69 00:05:09,269 --> 00:05:10,270 ஏலியன் நிபுணர் உள்ளே இருக்கிறார் 70 00:05:10,353 --> 00:05:12,355 அதை நான் உடைக்கவில்லை என நம்புகிறேன். 71 00:05:12,439 --> 00:05:16,151 நாசாவினுடைய தொலைநோக்கியின் விலையை ஈடுசெய்ய என்னிடம் உள்ள தொகை போதாது என நினைக்கிறேன். 72 00:05:20,280 --> 00:05:21,364 கொஞ்சம் பொறு. 73 00:05:23,742 --> 00:05:25,535 சுவாரஸ்மானது. 74 00:05:29,998 --> 00:05:32,000 நான் சொல்வது தவறாக இருக்கலாம், 75 00:05:32,083 --> 00:05:35,587 ஆனால் அந்த நட்சத்திரத்தின் பிரகாசம் சற்று மங்குவதைப் போல் தெரிகிறது. 76 00:05:35,670 --> 00:05:37,088 ஆள்கூறுகளைச் சரிபார்க்கிறேன். 77 00:05:37,172 --> 00:05:39,090 பீப்-பாப், பூப்-பூப்-பூப், பீப்-பாப்-பூப், 78 00:05:39,841 --> 00:05:41,635 அற்புதம். 79 00:05:41,718 --> 00:05:42,928 சார்லீ பிரவுன், 80 00:05:43,011 --> 00:05:47,641 நீ ஒரு புதியபுறக்கோளைக் கண்டுபிடித்திருக்கிறாய் என்று நினைக்கிறேன். 81 00:05:48,516 --> 00:05:50,143 வாழ்த்துக்கள். 82 00:05:51,311 --> 00:05:53,271 நானே கண்டுபிடித்த புறக்கோளா? 83 00:05:53,772 --> 00:05:55,607 - வாழ்த்துக்கள், சார்லீ பிரவுன்! - அருமையான வேலை. 84 00:05:55,690 --> 00:05:56,983 அற்புதம்! ஜாலி! 85 00:05:57,067 --> 00:05:58,068 நேரமாகிறது. 86 00:05:58,151 --> 00:06:00,403 சார்லீ பிரவுன் மீண்டும் சாதித்துவிட்டான். சார்லீ பிரவுன் மீண்டும் சாதித்துவிட்டான். 87 00:06:01,446 --> 00:06:04,241 இது கிட்டத்தட்ட பூமியின் அளவிலேயே இருக்கிறது, சூரியனில் இருந்து 88 00:06:04,324 --> 00:06:08,453 பூமிக்கு இருக்கும் தூரத்தைப் போலவே, அதன் நட்சத்திரத்தில் இருந்தும் இருப்பதாக தோன்றுகிறது. 89 00:06:08,536 --> 00:06:12,040 அதாவது, இது உயிரினம் வாழ்வதற்கு சரியான கிரகமாக இருக்கலாம். 90 00:06:12,582 --> 00:06:14,334 சரியான கிரகமா? 91 00:06:19,839 --> 00:06:23,426 அந்த அனைத்து வாழ்த்துகளும் உங்களுக்கா, அண்ணா? 92 00:06:23,510 --> 00:06:26,346 சிவப்பு-முடி சிறுமியிடம் இருந்துகூட ஒன்று வந்துள்ளது. 93 00:06:27,305 --> 00:06:28,890 மனநல உதவி மருத்துவர் உள்ளே இருக்கிறார் 94 00:06:28,974 --> 00:06:32,936 நாம் தொடங்குவதற்கு முன், உன்னை நான் மிகவும் பாராட்டுகிறேன், சார்லீ பிரவுன். 95 00:06:33,019 --> 00:06:34,354 இன்று கட்டணம் தரத் தேவையில்லை. 96 00:06:37,857 --> 00:06:41,695 சார்லீ பிரவுனைப் பற்றி என்ன பிடிக்கும் என்று சொல்லவா, அவனுக்கு காத்தாடி விடத் தெரியும். 97 00:06:44,072 --> 00:06:46,700 மூன்றாவது ஸ்ட்ரைக்! நீ அவுட்! 98 00:06:46,783 --> 00:06:50,829 ஆஹா, நீ அருமையாக விளையாடுகிறாய், சார்லீ பிரவுன். 99 00:06:50,912 --> 00:06:52,289 நாம் வென்றுவிட்டோம்! 100 00:06:52,372 --> 00:06:54,791 சார்லீ பிரவுன். சார்லீ பிரவுன். 101 00:06:54,874 --> 00:06:57,210 சார்லீ பிரவுன்! 102 00:07:00,463 --> 00:07:04,426 அதாவது, அடடே, ஒரு புறக்கோள். 103 00:07:04,509 --> 00:07:06,136 நம்மால் எவ்வளவு சீக்கிரம் அங்கு போக முடியும்? 104 00:07:06,219 --> 00:07:09,556 அங்கு போகவேண்டுமா? அதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும். 105 00:07:09,639 --> 00:07:11,349 பல தலைமுறைகள் கூட. 106 00:07:11,850 --> 00:07:15,145 இது ஒரு அட்டகாசமான கண்டுபிடிப்பு, சார்லீ பிரவுன். 107 00:07:15,228 --> 00:07:19,065 ஆனால் இன்றைய தொழில்நுட்பத்தில், அங்கு செல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. 108 00:07:19,149 --> 00:07:20,150 அடச்சே. 109 00:07:39,336 --> 00:07:40,629 ஹேய்! 110 00:07:41,630 --> 00:07:44,132 விண்மீன் மண்டலம் பற்றிய என் வரைபடத்தை யாராவது பார்த்தீர்களா? 111 00:07:44,758 --> 00:07:46,968 நீ எப்படி ஒட்டுமொத்த விண்மீனையும் தொலைத்தாய்? 112 00:07:50,263 --> 00:07:51,306 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 113 00:08:14,204 --> 00:08:16,206 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 114 00:08:19,292 --> 00:08:20,210 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.