1 00:00:05,715 --> 00:00:09,594 விண்வெளியில் ஸ்நூப்பி ஜீவனுக்கான தேடல் 2 00:00:12,847 --> 00:00:15,267 ஹெரா 3 00:00:16,142 --> 00:00:17,394 நாசா 4 00:00:17,477 --> 00:00:21,648 வீனஸில் நாம் நடத்திய ஆய்வு, இப்பிரபஞ்சம் ஆச்சரியங்கள் நிறைந்தவை என நமக்கு புரியவைத்தது. 5 00:00:21,731 --> 00:00:24,317 நாம் எதிர்பாராத வகையில் உயிரினங்கள் இருக்கக் கூடும். 6 00:00:24,401 --> 00:00:28,113 அப்படியென்றால் நாம் இதுவரை முயற்சித்து பார்க்காத இடத்தை தேடலாம். 7 00:00:28,196 --> 00:00:29,698 ஆக, அடுத்தது என்ன? 8 00:00:34,786 --> 00:00:36,746 மதிய உணவு நேரம்! 9 00:00:37,414 --> 00:00:39,541 அதற்கு நேரம் இல்லை. 10 00:00:39,624 --> 00:00:41,626 மதிய உணவிற்கு எப்போதுமே நேரம் இருக்கும். 11 00:00:41,710 --> 00:00:45,046 வெறும் வயிற்றில், வாழ்வதற்கான சூழலை எப்படி கண்டுப்பிடிக்க முடியும்? 12 00:00:46,131 --> 00:00:49,676 சாலி சொல்வது சரி தான். மனிதர்கள் சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் 13 00:00:49,759 --> 00:00:52,012 அவர்களால் கவனம் செலுத்த முடியாது. 14 00:00:55,724 --> 00:00:56,766 புரிந்துவிட்டது. 15 00:00:56,850 --> 00:01:00,020 நினைவில் கொள்ளுங்கள், நாசா ஒரு பெரிய வளாகம். 16 00:01:00,103 --> 00:01:03,607 எனவே பயணத்தை தொடங்கும் முன்பே, எங்கே போகிறீர்கள் என தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். 17 00:01:05,233 --> 00:01:09,154 ஹலோ? யாராவது இருக்கிறீர்களா? என்னிடம் ஒரு வரைபடம் இருக்கிறது. 18 00:01:17,662 --> 00:01:19,414 கேண்டீன் இந்தப்பக்கம் இருக்கிறது. 19 00:01:26,046 --> 00:01:28,006 இந்த கட்டிடத்தில் தான் உள்ளது. 20 00:01:34,221 --> 00:01:36,264 இதோ. இது தான் என நினைக்கிறேன். 21 00:01:42,145 --> 00:01:45,565 இந்த கேண்டீன் மிகவும் விசித்திரமாக இருக்கிறது, அண்ணா. 22 00:01:46,650 --> 00:01:47,984 சார்லீ பிரவுன், 23 00:01:48,068 --> 00:01:49,653 கதவு மூடப்படவில்லை என்பதை 24 00:01:50,153 --> 00:01:51,238 உறுதி செய். 25 00:01:54,241 --> 00:01:56,618 "ஹெரா மிஷனைத் தொடங்குகிறார்களா"? 26 00:01:56,701 --> 00:01:58,578 பொறுங்கள். மிஷனா? 27 00:01:58,662 --> 00:01:59,829 தொடங்கப்படுகிறதா? 28 00:01:59,913 --> 00:02:01,206 நான் விண்வெளிக்கு வர மாட்டேன்! நான் விண்வெளிக்கு வர மாட்டேன்! 29 00:02:01,289 --> 00:02:02,916 என்னிடம் டூத் பிரஷ் இல்லையே. 30 00:02:08,212 --> 00:02:11,716 நாங்கள் யாருமே விண்வெளி வீரருக்கான பயிற்சி எடுக்கவில்லை, ஸ்நூப்பி. 31 00:02:11,800 --> 00:02:14,427 இப்போது தான் என் ஷூவின் லேஸை கட்டவே நான் கற்றுக்கொண்டேன். 32 00:02:17,931 --> 00:02:20,267 சரி. அமைதியாக இருப்போம். 33 00:02:21,810 --> 00:02:23,687 அனைவரும், ஸ்டேஷனை தேடுங்கள். 34 00:02:24,980 --> 00:02:27,274 நாட்டுப்புற இசையா? மென்மையான ஜாஸா? 35 00:02:27,357 --> 00:02:29,442 இதை கேட்டால் அனைவரும் எப்படி உணர்வார்கள்? 36 00:02:31,695 --> 00:02:33,613 என் ஷூவின் லேஸ் மாட்டிக்கொண்டது. 37 00:02:39,077 --> 00:02:40,620 அனைவரும் தங்கள் இடத்தில் இருக்கிறீர்களா? 38 00:02:40,704 --> 00:02:41,580 சரி பாருங்கள். 39 00:02:41,663 --> 00:02:42,747 - ஆமாம். - ஆம். 40 00:02:42,831 --> 00:02:43,915 ஆமாம். 41 00:02:43,999 --> 00:02:45,333 இல்லை. 42 00:02:50,005 --> 00:02:53,300 இதை வைத்துப் பார்த்தால், நாம் ஏற்கனவே பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறிவிட்டோம். 43 00:02:53,884 --> 00:02:56,928 ஆனால் இன்னும் ஈர்ப்பு விசை இருப்பதற்கு சான்றாக நம் கால்கள் தரையில் இருக்கின்றனவே. 44 00:03:04,144 --> 00:03:07,898 ஆமாம், எங்கள் அனைவருக்கும் ஈர்ப்பு விசை வேலை செய்வது தெரிகிறது. 45 00:03:11,693 --> 00:03:12,944 இங்கே இருக்கிறீர்களா. 46 00:03:13,028 --> 00:03:15,864 - நாங்கள் விண்வெளிக்கு போக நினைக்கவில்லை. - சார்லீ பிரவுன் கதவை மூடிவிட்டான். 47 00:03:15,947 --> 00:03:18,700 - நாங்கள் பசியில் தான் இருந்தோம். - கவலைப்படாதீர். 48 00:03:18,783 --> 00:03:20,452 நீங்கள் விண்வெளியில் இல்லை. 49 00:03:20,535 --> 00:03:22,621 நீங்கள் நாசாவின் ஹெரா சிமுலேட்டரில் இருக்கிறீர்கள். 50 00:03:22,704 --> 00:03:24,915 சிமுலேட்டரா? அது என்ன? 51 00:03:24,998 --> 00:03:28,168 சிமுலேட்டர் ஒரு குறிப்பிட்ட சூழலில் இருப்பதை போன்றதொரு பிம்பத்தை ஏற்படுத்தித் தரும், 52 00:03:28,251 --> 00:03:30,503 மக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என நம்மால் பார்க்க முடியும். 53 00:03:30,587 --> 00:03:35,467 {\an8}இந்த சிமுலேட்டர் நாசாவின் மனித ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் தகவல் அமைப்பு, 54 00:03:35,550 --> 00:03:36,927 அல்லது ஹெரா, 55 00:03:37,010 --> 00:03:40,680 இது நீண்ட கால விண்வெளிப் பயணம் குறித்த தனிப்பட்ட சவால்களை ஆய்வு செய்கிறது, 56 00:03:40,764 --> 00:03:44,684 அதாவது பூமியில் இருந்து வெகு தொலைவில், நீண்ட காலம் மற்ற விண்வெளி வீரர்களுடன், 57 00:03:44,768 --> 00:03:47,812 மிகவும் நெருக்கமாக இருப்பது போன்றவற்றை ஆராய உதவுகிறது. 58 00:03:47,896 --> 00:03:49,522 விண்வெளி வீரர்கள் எப்படி ஒத்துழைப்பார்கள் 59 00:03:49,606 --> 00:03:52,025 பணியின் போது எப்படி சிக்கலைத் தீர்க்கிறார்கள், மற்றும் குழுப்பணியை... 60 00:03:52,108 --> 00:03:53,109 நாசா ஹெரா 61 00:03:53,193 --> 00:03:55,403 ...எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். 62 00:03:55,487 --> 00:03:59,783 மதிய உணவு சாப்பிடாவிட்டால் நான் எப்படி மோசமாக நடந்துகொள்வேன் என இதனால் உருவகப்படுத்த முடியுமா? 63 00:03:59,866 --> 00:04:03,161 ஹே, எல்லோரும் கவனியுங்கள்! இங்கே கொஞ்ச உணவு கிடைத்திருக்கிறது. ஹே, எல்லோரும் கவனியுங்கள்! இங்கே கொஞ்ச உணவு கிடைத்திருக்கிறது. 64 00:04:03,245 --> 00:04:04,329 - உணவு! - எனக்கு வேண்டும்! 65 00:04:04,412 --> 00:04:06,331 - எனக்கு மிகவும் பசிக்கிறது. - எனக்கும்! 66 00:04:12,629 --> 00:04:14,005 இது கொஞ்சம் உலர்வாக இருக்கிறது. 67 00:04:16,173 --> 00:04:19,386 சார்லீ பிரவுனின் பேச்சை கேட்டால் நமக்கு இப்படி தான் நடக்கும். 68 00:04:20,136 --> 00:04:21,930 சரி, எல்லோரும் உற்சாகமடையுங்கள். 69 00:04:22,013 --> 00:04:26,059 ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைப் பயிற்சி செய்வதற்கு, இது உங்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பு 70 00:04:26,142 --> 00:04:30,355 பூமிக்கு வெளியிலுள்ள உயிரினத்தை கண்டுப்பிடிக்கவோ அல்லது மதிய உணவை கண்டுப்பிடிக்கவோ உதவலாம். 71 00:04:31,565 --> 00:04:32,566 இங்கே வாருங்கள். 72 00:04:34,192 --> 00:04:38,363 இந்த பயிற்சிக்கு, உங்களுக்குத் தேவையான அனைத்தும் இந்த பெட்டியில் இருக்கிறது. 73 00:04:38,446 --> 00:04:39,781 வாழ்த்துக்கள். 74 00:04:43,952 --> 00:04:45,996 அட, சிறப்பு. எந்திர உணவு. 75 00:04:47,330 --> 00:04:51,042 மன்னிக்கவும், மேஜையை கொஞ்சம் குறைவாகப் பயன்படுத்த முடியுமா, சார்? 76 00:04:51,126 --> 00:04:55,046 எனக்கென்று இடம் தேவை, மார்சீ. நான் தொட்டுணர்ந்து கற்பவள் என்று மிஸ் ஆத்மார் சொல்வார். 77 00:04:56,214 --> 00:04:58,884 உனது முழங்கை என் முகத்தில் இருக்கிறது, லூசி. 78 00:04:58,967 --> 00:05:01,636 உன் முகம் தான் என் முழங்கையில் உள்ளது. உன் முகம் தான் என் முழங்கையில் உள்ளது. 79 00:05:01,720 --> 00:05:04,973 - அனைவரும், கவனியுங்கள். நாம் வேலை செய்ய... - யாரிடமாவது குறடு இருக்கிறதா? 80 00:05:06,516 --> 00:05:08,518 நான் அதை பயன்படுத்துகிறேன்! 81 00:05:08,602 --> 00:05:11,313 நிறுத்து! என் காதுகள் வலிக்கின்றன. 82 00:05:12,188 --> 00:05:13,398 மன்னிக்கவும். 83 00:05:13,481 --> 00:05:16,651 - ஆனால் நாம்... - வேண்டாம். நான் கவனம் செலுத்த முயல்கிறேன்! 84 00:05:16,735 --> 00:05:17,777 எனக்கு அது வேண்டும்! 85 00:05:17,861 --> 00:05:19,112 - அது என்னிடம்... - எனக்கு வேண்டும்! 86 00:05:19,195 --> 00:05:20,614 - இது என்னுடையது! - நான் தான் அதை வைத்திருந்தேன்! 87 00:05:20,697 --> 00:05:22,782 - நான்தான் கேட்டேன். - நான் தான் அதை முதலில் வைத்திருந்தேன்! 88 00:05:22,866 --> 00:05:23,867 அமைதி! 89 00:05:25,327 --> 00:05:26,745 அமைதி! 90 00:05:27,954 --> 00:05:30,916 இந்த பயிற்சி குழுப்பணி, உறுதி, மற்றும் சிக்கல்களை தீர்க்கும் திறன் 91 00:05:30,999 --> 00:05:33,877 ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. 92 00:05:33,960 --> 00:05:36,630 ஒருவேளை நாம் பூமிக்கு வெளியில் வாழும் சூழலை கண்டுப்பிடிக்க நினைத்தால், 93 00:05:36,713 --> 00:05:41,134 நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். இது எடுத்த பணியை கைவிடும் நேரம் அல்ல. 94 00:05:42,761 --> 00:05:46,389 சரி, எல்லோரும் கேளுங்கள், நாம் இதை கைவிட்டுவிட வேண்டும் என்று என் அண்ணா சொல்கிறார். 95 00:05:50,268 --> 00:05:52,562 இல்லை. நான் அப்படி சொல்லவே இல்லை. 96 00:05:56,983 --> 00:05:58,151 கொஞ்சம் பொறுங்கள். 97 00:06:00,237 --> 00:06:02,656 இது சரியாக பொருந்தும் என்று நினைக்கிறேன். 98 00:06:03,156 --> 00:06:04,157 வாருங்கள். 99 00:06:08,787 --> 00:06:10,163 என்னால் இதை நம்பவே முடியவில்லை. 100 00:06:10,914 --> 00:06:14,292 இன்னும் ஏதோ ஒன்று குறைகிறதே, சார்லீ பிரவுன். 101 00:06:23,385 --> 00:06:24,678 ஜாலி! 102 00:06:25,262 --> 00:06:28,056 வாழ்த்துக்கள்! நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து 103 00:06:28,139 --> 00:06:33,770 இந்த பணிகள் அனைத்தையும், ஒன்றிணைத்து பலனை எட்டியுள்ளீர்கள்: ஃபுட் ரீஹைட்ரேட்டர். 104 00:06:33,853 --> 00:06:36,481 ஜாலி! அது என்னது? 105 00:06:36,565 --> 00:06:40,318 ரீஹைட்ரேட்டர், நீரை மீண்டும் உணவில் சேர்க்கும், எனவே நாம் உணவை உண்ண முடியும். 106 00:06:40,402 --> 00:06:44,364 சரி. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சமையலறையில் இருப்பது போல. 107 00:06:44,447 --> 00:06:45,824 நாம் முயற்சித்துப் பார்க்கலாம். 108 00:06:49,619 --> 00:06:50,996 நேரமாகிவிட்டது. 109 00:06:51,079 --> 00:06:52,080 - நன்றாக இருக்கிறது. - ஆஹா! 110 00:06:52,163 --> 00:06:54,457 நான் பட்டினியாக இருக்கிறேன். 111 00:06:58,795 --> 00:06:59,796 ஐயோ. 112 00:07:00,714 --> 00:07:02,966 சரி, இது ஒரு முன்மாதிரி. 113 00:07:05,302 --> 00:07:07,429 யாராவது அதை என்னவென்று பார்க்கிறீர்களா? 114 00:07:07,512 --> 00:07:09,514 நான் பார்ப்பேன், ஆனால் நாங்கள் தான் பூட்டப்பட்டிருக்கிறோமே. 115 00:07:09,598 --> 00:07:11,391 அந்த கதவிற்கு பூட்டே கிடையாது. 116 00:07:11,474 --> 00:07:13,894 அவசரகாலத்தில் பூட்டியிருப்பது பாதுகாப்பற்றது. 117 00:07:13,977 --> 00:07:16,771 நான் கதவை தள்ளிப் பார்த்தேன், ஆனால் அது வேலை செய்யவில்லை. 118 00:07:17,522 --> 00:07:18,857 நீ இழுத்துப் பார்த்தாயா? 119 00:07:20,650 --> 00:07:22,485 சார்லீ பிரவுன். 120 00:07:26,281 --> 00:07:27,574 பீட்சா! 121 00:07:27,657 --> 00:07:30,076 நீ எங்களுக்காக பீட்சா ஆர்டர் செய்தாயா, ஸ்நூப்பி? 122 00:07:36,875 --> 00:07:38,084 நன்றி, நண்பா. 123 00:07:42,422 --> 00:07:47,093 உங்கள் வெற்றிகரமான ஹெரா பணியை கொண்டாட, ஒரு குழு புகைப்படம் எடுத்துக்கொள்வோம். 124 00:07:47,177 --> 00:07:49,763 - "ஹெரா" என்று சொல்லுங்கள். - ஹெரா! 125 00:07:52,849 --> 00:07:53,892 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 126 00:08:16,790 --> 00:08:18,792 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 127 00:08:21,878 --> 00:08:22,796 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.