1 00:00:05,715 --> 00:00:09,636 விண்வெளியில் ஸ்நூப்பி ஜீவனுக்கான தேடல் 2 00:00:12,806 --> 00:00:15,308 வீனஸ் 3 00:00:16,810 --> 00:00:20,647 சரி. மார்ஸில் பனி இருப்பதால், இப்பொழுதோ அல்லது கடந்த காலத்திலோ, 4 00:00:20,730 --> 00:00:23,275 அங்கு நீர் இருந்திருக்கலாம் என தெரிகிறது. 5 00:00:25,569 --> 00:00:26,403 யூரோப்பா 6 00:00:26,486 --> 00:00:28,280 ஆம். அது ஆர்வமூட்டுகிறது. 7 00:00:28,363 --> 00:00:33,451 மற்றும் யூரோப்பாவில் பெருங்கடலுக்கு அடியில் பனி இருப்பது நமக்கு நம்பிக்கையளிக்கிறது 8 00:00:33,535 --> 00:00:37,747 ஏனென்றால் அங்கும் உயிரினங்கள் வளர்ச்சியடைவதற்கான சூழல் உள்ளதே. 9 00:00:39,541 --> 00:00:44,337 அதே தான். அதோடு உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி அடைவதற்கான போதுமான காலமும் இருந்துள்ளது. 10 00:00:44,421 --> 00:00:48,758 அப்படியென்றால் நாசா பரிசோதனை செய்ய யூரோப்பா சிறந்த இடமாக இருக்கும். 11 00:00:56,641 --> 00:00:58,268 இவ்வளவு சீக்கிரம் வேண்டாம், ஸ்நூப்பி. 12 00:00:58,351 --> 00:01:01,813 நாம் இன்னும் உயிரினத்தைக் கண்டுப்பிடிக்கவில்லை. வாழ்வாதாரத்திற்கான சாத்தியம் தான் கிடைத்துள்ளது. நாம் இன்னும் உயிரினத்தைக் கண்டுப்பிடிக்கவில்லை. வாழ்வாதாரத்திற்கான சாத்தியம் தான் கிடைத்துள்ளது. 13 00:01:01,897 --> 00:01:04,481 நாம் "ரூட் பியரோடு" கொண்டாடும் அளவிற்கு இது பெரிய விஷயமல்ல. 14 00:01:07,360 --> 00:01:08,486 ஹேய்! 15 00:01:10,780 --> 00:01:12,532 மார்சீயும், ஃப்ராங்க்லினும், சொன்னது சரிதான். 16 00:01:12,616 --> 00:01:17,704 விரைவில் நாம் "ரூட் பியரோடு" கொண்டாடும் அளவுக்கு பெரிதாக எதையாவது கண்டுப்பிடிப்போம். 17 00:01:17,787 --> 00:01:19,247 நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன். 18 00:01:19,331 --> 00:01:22,667 நாசா 19 00:01:23,251 --> 00:01:25,837 சரி, அடுத்து நாம் எங்கு தேடுவது? 20 00:01:25,921 --> 00:01:29,466 இந்த கிரகத்தை பார்க்கலாமா? பூமியின் அளவிலேயே உள்ளது. 21 00:01:33,678 --> 00:01:35,722 மற்றும் உன் தலையின் சுற்றளவிலேயே உள்ளது. 22 00:01:39,100 --> 00:01:40,310 அது தான் வீனஸ், சார்லஸ். 23 00:01:40,393 --> 00:01:43,063 காதலுக்கான ரோமானிய பெண் தெய்வத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள். 24 00:01:43,146 --> 00:01:45,148 காதலுக்கான பெண் தெய்வமா? 25 00:01:45,232 --> 00:01:49,694 அது தான் சரியான இடமென தோன்றுகிறது. இல்லையா, என் செல்ல பப்பூ? 26 00:01:50,612 --> 00:01:51,988 நான் உன் செல்ல பப்பூ அல்ல. 27 00:01:52,822 --> 00:01:55,700 காதலுக்கான பெண் தெய்வத்தின் பெயரை இதற்கு சூட்டியிருப்பது வேடிக்கையாக உள்ளது 28 00:01:55,784 --> 00:01:59,621 ஏனென்றால் உண்மையில் வீனஸ் மிகவும் மோசமான, விரும்பத்தகாத ஒரு இடம் தான். 29 00:02:00,956 --> 00:02:02,332 காதல் போல தெரிகிறது. 30 00:02:03,833 --> 00:02:07,921 காதலர் தினம்! ஒருவரை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு. 31 00:02:11,383 --> 00:02:12,884 இந்த வருடம் எனக்கொரு கடிதம் வந்துள்ளது. 32 00:02:18,181 --> 00:02:19,641 என்னால் தாங்க முடியவில்லை. 33 00:02:23,478 --> 00:02:26,064 இதுவரை எனக்கு கிடைத்த காதலர் தின பரிசிலே இது தான் சிறந்தது. 34 00:02:26,147 --> 00:02:27,190 மன்னித்துவிடு, சார்லஸ். 35 00:02:27,274 --> 00:02:31,528 ஆனால் என் ஆராய்ச்சியின் படி, வீனஸில் உயிரினத்தைக் கண்டறிவது சாத்தியமற்றது. 36 00:02:34,072 --> 00:02:38,118 இருந்தாலும் நாம் முயற்சிக்கலாம் என நினைக்கிறேன். நான் என்றும் முயற்சியை கைவிட்டதில்லை. 37 00:02:38,868 --> 00:02:39,869 ஓவ்! 38 00:02:40,412 --> 00:02:42,455 ஆதாரங்கள் இருந்தாலும் நீ கைவிடத்தான் வேண்டும். 39 00:02:45,292 --> 00:02:49,129 மார்சீ சொல்வது சரிதான். இது கொஞ்சம் விளையாட்டுதனமான யோசனை என நினைக்கிறேன். 40 00:03:04,394 --> 00:03:07,314 உயிர் வாழ்வதற்கு வீனஸ் உகந்ததாக இருக்காது என நினைக்கிறேன். 41 00:03:07,397 --> 00:03:08,398 ஒரு விஷயதிற்கு மட்டும், 42 00:03:08,481 --> 00:03:12,485 சூரிய மண்டலத்தில் உள்ள பாறை கிரகங்களிலே, அதற்கு தான் தடிமனான வளிமண்டலம் உள்ளது. 43 00:03:33,089 --> 00:03:37,761 தடிமனான வளிமண்டலமானது சூரிய வெப்பத்தை தனக்குள் வைத்துக் கொள்கிறது. எனவே வீனஸ் வெப்பமாக இருக்கும். 44 00:03:37,844 --> 00:03:42,432 கடற்கரையில் இருக்கும் வெப்பமா, அல்லது சுட சுட அடுப்பிலிருந்து எடுத்த ஆப்பிள் பை அளவு வெப்பமா? 45 00:03:42,515 --> 00:03:46,937 அதைவிட அதிகம். சுமார் 462 டிகிரி செல்சியஸ் இருக்கும். 46 00:03:47,771 --> 00:03:50,649 அது 860 டிகிரி பாரன்ஹீட்டுக்கு சமம். 47 00:03:53,818 --> 00:03:55,820 என்ன? எனக்கும் தெரியும். 48 00:03:57,072 --> 00:03:59,366 வீனஸும் ரொம்ப வறட்சியாக இருக்கும். 49 00:04:07,415 --> 00:04:10,585 காற்றை மறந்துவிடாது. இது சூறாவளியை விட வலுவாக இருக்கும். 50 00:04:12,796 --> 00:04:16,173 நிச்சியமாக இது உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருக்காது. 51 00:04:16,257 --> 00:04:19,344 இருக்காது தான். காற்று கூட நச்சுத்தன்மை வாய்ந்தது. 52 00:04:19,427 --> 00:04:23,265 வீனஸில் நிலத்தடி குகைகள் உள்ளன என்பதற்கு ஆதாரம் இருந்தாலும் கூட, 53 00:04:23,348 --> 00:04:27,561 அங்கு உயிரினம் இருக்கலாம் என நினைக்கிறேன். 54 00:05:09,978 --> 00:05:15,066 நிச்சியமாக, அந்த குகைகள் எரிமலைகளால் உருவானவை. அதில் முழுவதும் எரிமலைக் குழம்பு இருக்கலாம். 55 00:05:44,179 --> 00:05:47,390 - சரி, வீனஸை பட்டியலிலிருந்து நீக்குங்கள். - சரி. 56 00:05:47,474 --> 00:05:51,144 வாழ்வதற்கு ஏற்ற இடமாக இது இருப்பது போல தெரியவில்லை. 57 00:05:51,228 --> 00:05:54,272 சரி, அதில் நாம் அறிந்திராத ஏதாவது உயிரினம் இருந்தால்? 58 00:05:54,856 --> 00:05:57,359 முட்டாள் போலப் பேசாதே, சார்லீ பிரவுன். 59 00:05:58,026 --> 00:06:00,820 உண்மையிலேயே, சார்லீ பிரவுன் ஒரு நல்ல யோசனை சொல்லியிருக்கிறான். உண்மையிலேயே, சார்லீ பிரவுன் ஒரு நல்ல யோசனை சொல்லியிருக்கிறான். 60 00:06:00,904 --> 00:06:03,114 - அவனா? - நானா? 61 00:06:03,198 --> 00:06:04,449 நிச்சயமாக. 62 00:06:04,532 --> 00:06:07,452 உயிருக்கான தேடலின் ஒரு பகுதியே, நாம் இன்னும் அறியாத வழிகளில் 63 00:06:07,535 --> 00:06:11,122 உயிரினம் இருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகளை கருத்தில் கொள்வது தான். 64 00:06:11,206 --> 00:06:15,544 சொல்லப்போனால் பூமியிலேயே நம்மால் புரிந்துக்கொள்ள முடியாத உயிரினத்திற்கான எடுத்துக்காட்டுகள் உள்ளன. 65 00:06:16,211 --> 00:06:19,631 கடலின் அடியில் உள்ள சூடான துளைகளில் வாழும் 66 00:06:19,714 --> 00:06:21,258 நுண்ணிய உயிரினங்களிலிருந்து 67 00:06:21,341 --> 00:06:25,095 எரிமலை அமில ஏரிகளில் வாழும் பாக்டீரியா வரை அதன் எடுத்துக்காட்டு தான். 68 00:06:25,762 --> 00:06:30,684 பூமி முழுவதும் கடுமையான மற்றும் மோசமான சூழல்களில் வாழும் உயிரினங்கள் உள்ளன. 69 00:06:31,851 --> 00:06:35,230 அப்படியென்றால், வீனஸில் உயிரினங்கள் இருக்க சாத்தியம் உண்டா? 70 00:06:35,313 --> 00:06:37,232 நமக்குத் தெரியாது, சார்லீ பிரவுன். 71 00:06:37,315 --> 00:06:41,611 வீனஸின் வளிமண்டலத்தில் சிறிய உயிர் வடிவங்கள் கூட வாழலாம். 72 00:06:44,030 --> 00:06:45,490 அதை நினைத்துப் பார். 73 00:06:45,574 --> 00:06:49,661 எல்லா தடைகளையும் உடைத்துக் கொண்டு, உயிர் அதற்கு மேலாக மிதந்துக் கொண்டிருக்கிறது. 74 00:07:04,801 --> 00:07:08,054 நாம் அறிந்திராத உயிரினமா? யார் அதைப் பற்றி யோசித்திருப்பார்கள்? 75 00:07:08,138 --> 00:07:10,473 சார்லீ பிரவுன் தான் யோசிப்பான். 76 00:07:13,268 --> 00:07:14,895 நண்பா, சார்லீ பிரவுன். 77 00:07:19,274 --> 00:07:21,526 வாழ்த்துக்கள், அண்ணா! 78 00:07:23,778 --> 00:07:25,864 நன்றி, ஸ்நூப்பி. சியர்ஸ்! 79 00:07:38,960 --> 00:07:40,879 சூரியக் குடும்பம் விழுந்துவிட்டது. 80 00:07:43,673 --> 00:07:44,883 கடவுளே. 81 00:07:47,886 --> 00:07:48,887 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 82 00:08:11,826 --> 00:08:13,828 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 83 00:08:16,915 --> 00:08:17,832 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.