1 00:00:05,715 --> 00:00:09,636 விண்வெளியில் ஸ்நூப்பி ஜீவனுக்கான தேடல் 2 00:00:12,806 --> 00:00:15,308 யூரோப்பா 3 00:00:16,183 --> 00:00:18,895 நாசா 4 00:00:21,064 --> 00:00:21,898 மார்ஸ் 5 00:00:21,982 --> 00:00:23,817 சரி, மார்ஸில் பனிக்கட்டிகள் இருப்பதால், 6 00:00:23,900 --> 00:00:27,988 கடந்த கால வாழ்க்கைப் பற்றிய சான்றுகள் கிடைப்பதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன. 7 00:00:28,071 --> 00:00:31,449 ஆக, சோதனை செய்ய, நாசாவிற்கு நிறைய தகவல்கள் கிடைக்கும். 8 00:00:31,533 --> 00:00:33,952 ஆனால் நாம் ஓரு இடத்தை மட்டும் பார்க்கக் கூடாது. 9 00:00:34,035 --> 00:00:38,582 அது உண்மை தான். சூரிய குடும்பம் ஒரு பெரிய மற்றும் அற்புதமான இடம். 10 00:00:38,665 --> 00:00:42,335 மார்ஸில் வாழ்வதற்கான சூழல் இருக்குமேயானால், ஒருவேளை மற்ற இடங்களிளும் இருக்கலாம். 11 00:00:42,419 --> 00:00:46,840 அனைவரும் சிறப்பான வேலை செய்தீர்கள். பனிக்கட்டிகளை பற்றிய பேசியதால் எனக்கு தாகமெடுக்கிறது. 12 00:00:48,174 --> 00:00:49,759 சரி, அடுத்து நாம் எங்கு ஆராய வேண்டும்? 13 00:00:49,843 --> 00:00:51,136 நன்றி, அண்ணா. 14 00:00:56,308 --> 00:00:58,393 உயிர் வாழ தண்ணீர் தேவை என்று நம் அனைவருக்கும் தெரியும். 15 00:00:58,476 --> 00:01:02,606 வாழ்வதற்கான சூழலை கண்டுபிடிக்க, தண்ணீர் நிறைய இருக்கும் இடத்தை ஆராய்ந்து கண்டுப்பிடிக்க வேண்டும். வாழ்வதற்கான சூழலை கண்டுபிடிக்க, தண்ணீர் நிறைய இருக்கும் இடத்தை ஆராய்ந்து கண்டுப்பிடிக்க வேண்டும். 16 00:01:03,231 --> 00:01:06,401 நிறைய தண்ணீர் இருக்கும் இடம் என்ற சொல்லைக் கேட்கவே இனிமையாக இருக்கிறது. 17 00:01:06,902 --> 00:01:09,779 சரி அப்படிப்பட்ட இடம் தான்: யூரோப்பா. 18 00:01:12,115 --> 00:01:13,742 அது "யூரோப்" என்று உச்சரிக்கப்படும். 19 00:01:14,242 --> 00:01:17,954 இல்லை, சார். யூரோப்பா என்பது ஜூபிடரின் 79 நிலவுகளில் ஒன்று. 20 00:01:18,038 --> 00:01:21,625 மேலும் இந்த புகைப்படங்களின்படி, இது மிகவும் நம்பிக்கைக்குரியதாக தெரிகிறது. 21 00:01:22,125 --> 00:01:23,460 இது பனியால் மூடப்பட்டுள்ளது. 22 00:01:23,960 --> 00:01:24,794 {\an8}ஏலியன் நிபுணர் உள்ளே இருக்கிறார் 23 00:01:24,878 --> 00:01:28,632 {\an8}ஏற்கனவே பனி இருக்கும் கிரகத்தை கண்டுப்பிடித்தோம், ஆனால் எந்த ஏலியன்களையும் பார்க்கவில்லையே. 24 00:01:28,715 --> 00:01:31,134 ஆம். ஆனால் மார்ஸில் நாம் தெரிந்துக்கொண்டதை வைத்துப் பார்த்தால், 25 00:01:31,218 --> 00:01:34,596 பனிக்கட்டி இருக்கும் இடத்திலெல்லாம் திரவ நீரும் இருக்கும் போல. 26 00:01:34,679 --> 00:01:37,641 நாம் யூரோப்பாவில் ஆய்வு செய்தால், இதை விட சிறப்பானவற்றைக் கூட கண்டுபிடிக்கலாமே. 27 00:01:38,183 --> 00:01:39,643 நீங்கள் யூரோப்பா என்று சொன்னீர்களா? 28 00:01:39,726 --> 00:01:41,144 அற்புதமான தேர்வு. 29 00:01:41,728 --> 00:01:46,191 நாசா, யூரோப்பாவில் வாழ்வதற்கான சூழலைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது. 30 00:01:46,274 --> 00:01:50,445 ஏனென்றால் நமது ஆய்வு கருவிகள் அங்கே ஒரு பெருங்கடல் இருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது! 31 00:02:18,848 --> 00:02:21,726 யூரோப்பாவை ஆராய்ச்சி செய்வதற்கு நாங்கள் ஆய்வு கருவிகளை பயன்படுத்தலாமா? 32 00:02:21,810 --> 00:02:26,064 ஆனால், ரோபோக்களை கையாள்வதில் தேர்ச்சிப் பெற்றவர் யாரேனும் நமக்கு வேண்டும். 33 00:02:27,315 --> 00:02:30,860 மக்களே, நான் தான் உங்கள் கேப்டன் பேசுகிறேன். 34 00:02:30,944 --> 00:02:35,615 சற்று நேரத்தில் யூரோப்பாவை அடைந்துவிடுவோம். எனவே நன்றாக அமர்ந்து விமான பயணத்தை அனுபவியுங்கள். 35 00:02:37,075 --> 00:02:39,578 சரி. இது ஒரு இனிய தேடலாக இருக்கட்டும். 36 00:03:24,497 --> 00:03:26,791 ஆராய்ச்சி எந்த நிலையில் இருக்கிறது? ஏதேனும் புதிய தகவல் உள்ளதா? 37 00:03:26,875 --> 00:03:29,211 நாம் பனிக்கட்டியைக் கண்டுப்பிடித்துவிட்டோம் என்பது தான் நல்ல செய்தி. 38 00:03:29,294 --> 00:03:32,464 மிகவும் அதிகமான பனிக்கட்டிகள். 39 00:03:33,256 --> 00:03:35,800 கெட்ட செய்தி என்னவென்றால் அங்கே கடல் இல்லை. 40 00:03:36,301 --> 00:03:38,678 {\an8}நீங்கள் ஏன் அதிர்ச்சியாகிறீர்கள் என்றே தெரியவில்லை. 41 00:03:38,762 --> 00:03:42,224 {\an8}சூரியனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும் கிரகம், குளிராகத்தான் இருக்கும். 42 00:03:42,307 --> 00:03:46,937 {\an8}மிகவும் குளிராக இருக்கும் இடத்தில், திரவ நீரை இருக்காது. அங்கு வெறும் பனி மட்டுமே இருக்கும். 43 00:03:48,813 --> 00:03:50,023 சரி, நாம் தொடர்ந்து தேடுவோம். 44 00:03:50,106 --> 00:03:54,277 கடல் இருப்பதற்கான ஆதாரம் உள்ளதாக கேரா தெரிவித்தது. அது இங்கு எங்காவது தான் இருக்கணும். 45 00:04:35,026 --> 00:04:39,072 சரி, நிலவு முழுவதையும் ஆராய்ந்து முடித்துவிட்டோமே, மீண்டும் ஆராய வேண்டுமா? 46 00:04:39,155 --> 00:04:44,744 முன்பே சொன்னது போல், யூரோப்பாவில் பனிக்கட்டியைத் தவிர வேறு எதையும் கண்டுப்பிடிக்க மாட்டோம். 47 00:04:44,828 --> 00:04:47,497 பொறுங்கள். நான் ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டேன். 48 00:04:47,581 --> 00:04:49,416 ஹே. எனக்கும் அது தெரிகிறது. 49 00:04:49,499 --> 00:04:51,668 உன்னால் அந்த படத்தை பெரிதுப்படுத்த முடியுமா, மார்சீ? 50 00:04:51,751 --> 00:04:52,752 சரி, சார். 51 00:04:55,714 --> 00:04:56,798 வெப்பநீர் ஊற்று! 52 00:04:57,382 --> 00:04:58,717 அது திரவ நீர். 53 00:04:58,800 --> 00:05:00,218 இதிலிருந்து என்ன தெரிகிறது? இதிலிருந்து என்ன தெரிகிறது? 54 00:05:00,302 --> 00:05:05,265 நாம் தேடும் கடல் நிலப்பரப்பின் மீது இல்லை. அது பனிக்கு அடியில் உள்ளது. 55 00:05:35,212 --> 00:05:37,923 ஆஹா. நிலவின் உள்ளே ஒரு கடலா? 56 00:05:38,006 --> 00:05:42,010 நான் நினைத்த இடத்தில் தான் இருக்கிறது. ஆனால் யூரோப்பா சூரியனிடமிருந்து வெகுதொலைவில் உள்ளது. 57 00:05:42,093 --> 00:05:44,012 ஆனாலும் அந்த நீர் ஏன் உறையவில்லை? 58 00:05:44,095 --> 00:05:45,096 எனக்கு பதில் தெரியும்! 59 00:05:45,180 --> 00:05:48,683 {\an8}ஜூபிடரின் சுற்றுப்பாதையிலிருந்து வரும் ஈர்ப்பு விசை மிகவும் வலிமையானது, 60 00:05:48,767 --> 00:05:51,144 இது கடலலை போன்ற அலைகளை உருவாக்குகிறது. 61 00:05:51,228 --> 00:05:56,858 அதன் ஆற்றல் யூரோப்பாவின் தண்ணீரை சூடாகவும், பனியின் கீழ் உள்ள தண்ணீரை திரவமாகவும் வைத்திருக்கிறது. 62 00:05:56,942 --> 00:05:58,568 எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை, 63 00:05:58,652 --> 00:06:04,199 ஆனால் அலை ஆற்றல், நீர்வெப்ப துளைகளை உருவாக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்! ஆனால் அலை ஆற்றல், நீர்வெப்ப துளைகளை உருவாக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்! 64 00:06:04,282 --> 00:06:08,286 நீர்வெப்ப நிகழ்வுகளா? இது வினோதமாக இருக்கிறதே. 65 00:06:08,370 --> 00:06:10,497 நிகழ்வுகள் இல்லை, சாலி. அது துளைகள். 66 00:06:10,580 --> 00:06:13,083 அவை வெப்பநீர் ஊற்றுகளை போன்றது தான் ஆனால் கடலின் மேற்பரப்பில் உருவாகும். 67 00:06:13,166 --> 00:06:14,918 அவை வெதுவெதுப்பான நீரை வெளியேற்றுகிறது 68 00:06:15,001 --> 00:06:18,463 அந்த நீர் கீழே உள்ள பாறைகளில் இருக்கும் கரிம மூலக்கூறுகளால் நிரம்பியிருக்கலாம். 69 00:06:19,047 --> 00:06:22,300 அதாவது, வாழ்வதற்கு தேவையான தாதுக்களாகக்கூட இருக்கலாம். 70 00:06:23,802 --> 00:06:27,556 எனவே, யூரோப்பாவில் தண்ணீர், ஆற்றல் மற்றும் கரிம பொருட்கள் உள்ளன. 71 00:06:27,639 --> 00:06:33,228 மேலும் அது வாழ்வதற்குத் தேவையான மற்றொரு முக்கிய அங்கத்தையும் கொண்டிருக்கலாம்: நேரம். 72 00:06:33,728 --> 00:06:37,816 தண்ணீர், ஆற்றல் மற்றும் கரிம பொருள்களை கொண்டிருப்பது ஒரு நல்ல தொடக்கம், 73 00:06:37,899 --> 00:06:41,570 ஆனால் உயிரினம் வளர்ந்து பரிணாம வளர்ச்சி அடைய, நீண்ட காலம் தேவைப்படும். 74 00:06:41,653 --> 00:06:45,448 யூரோப்பாவின் பெருங்கடல் பல கோடி ஆண்டுகளாக இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். 75 00:06:45,532 --> 00:06:47,784 எனவே, ஒற்றை செல் உயிரினங்கள் முதல் 76 00:06:47,867 --> 00:06:51,746 மாபெரும் கடல் உயிரினங்கள் வரை, அங்கு என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். 77 00:06:51,830 --> 00:06:56,793 கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கும் வரை அதை தெரிந்துக்கொள்ள நீண்ட காலம் தேவைப்படாது. 78 00:06:56,877 --> 00:07:01,006 அதன் சாத்தியக்கூறுகளைப் பற்றி சிந்தியுங்கள். விண்வெளி சுறாக்கள் போல. அதன் சாத்தியக்கூறுகளைப் பற்றி சிந்தியுங்கள். விண்வெளி சுறாக்கள் போல. 79 00:07:01,590 --> 00:07:04,801 விண்வெளி சுறாக்களைப் பற்றியெல்லாம் என்னால் யோசிக்க முடியாது. 80 00:07:37,000 --> 00:07:38,335 துடைக்க மாப்பை கொண்டு வருகிறேன். 81 00:07:41,546 --> 00:07:43,256 நிலவில் ஒரு கடல். 82 00:07:43,340 --> 00:07:46,801 வாழ்க்கைக்கான நமது தேடலில் மற்றொரு அற்புதமான துப்பு கிடைத்திருக்கிறது. 83 00:07:51,306 --> 00:07:53,475 என் நாய் ஏன் சாதாரண நாயாக இருக்கக்கூடாது? 84 00:07:56,436 --> 00:07:57,437 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 85 00:08:20,377 --> 00:08:22,379 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 86 00:08:25,465 --> 00:08:26,383 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.