1 00:00:05,715 --> 00:00:09,636 விண்வெளியில் ஸ்நூப்பி ஜீவனுக்கான தேடல் 2 00:00:12,806 --> 00:00:15,308 மார்ஸ் 3 00:00:31,366 --> 00:00:32,491 நாசா 4 00:00:43,086 --> 00:00:44,087 {\an8}ஏலியன் நிபுணர் உள்ளே இல்லை 5 00:00:44,170 --> 00:00:45,380 {\an8}ஏலியன் நிபுணர் உள்ளே இருக்கிறார். 6 00:00:45,463 --> 00:00:47,090 {\an8}ஏலியன் நிபுணர் உள்ளே இருக்கிறார் 7 00:00:47,173 --> 00:00:48,758 வேலைக்கு நேரமாகிவிட்டது. 8 00:00:48,842 --> 00:00:50,760 கார்ல் சேகன் ஒருமுறை, 9 00:00:50,844 --> 00:00:54,598 "அசாத்தியமான கூற்றுகளுக்கு, அசாத்தியமான ஆதாரங்கள் தேவை" என்று சொன்னார். 10 00:00:55,140 --> 00:00:58,101 உன்னை விண்வெளிக்கு அனுப்பாமல் இருந்ததற்கு மன்னித்துவிடு, ரோபோசிமியன். 11 00:00:58,184 --> 00:01:00,896 ஆனால் நீ எங்களோடு இங்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் நீ எங்களோடு இங்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். 12 00:01:00,979 --> 00:01:02,981 அவை அதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல, சார். 13 00:01:04,690 --> 00:01:06,026 அதையும் தான் பார்ப்போம். 14 00:01:10,280 --> 00:01:12,032 பவுன்ஸ் செய்வதை நிறுத்து ஜூபிடர். 15 00:01:13,116 --> 00:01:15,869 வணக்கம், மதிப்பிற்குரிய நாசாவின் ஆராய்ச்சியாளர்களே. 16 00:01:15,952 --> 00:01:18,997 நீங்கள் இங்கு நன்றாக வாழப் பழகிக் கொண்டதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். 17 00:01:22,000 --> 00:01:23,001 நாசா 18 00:01:24,169 --> 00:01:26,338 கொஞ்சம் வீட்டிலிருப்பது போல தான் உள்ளது. 19 00:01:26,421 --> 00:01:27,714 ஒரு நிமிடம், கேரா. 20 00:01:27,797 --> 00:01:32,886 நாம் வேறொரு உயிரினத்தைத் தேடுகிறோம் என தெரியும், ஆனால் எந்த வகை உயிரைத் தேடுகிறோம்? 21 00:01:32,969 --> 00:01:37,057 அது வந்து, நாம் தேடிக் கொண்டிருப்பது மிகவும் சாதரணமானதாக இருக்கலாம். 22 00:01:37,140 --> 00:01:39,726 வெறும் ஒரு உயிரணுவால் உருவானதாகக் கூட இருக்கலாம். 23 00:01:39,809 --> 00:01:43,730 மனித உடலைவிட வித்தியாசமாகவும், கோடிக்கணக்கான உயிரணுக்களால் செய்யப்பட்டதாகக் கூட இருக்கலாம். 24 00:01:44,981 --> 00:01:46,983 ஆனால் நாம் தேடும் உயிரினமோ, 25 00:01:47,067 --> 00:01:50,237 மிகவும் வினோதமாகவும், பச்சை நிறத்தில் குழ குழவென்று கூட இருக்கலாம், சரி தானே? 26 00:01:53,657 --> 00:01:59,412 அது வந்து, எதுவுமே சாத்தியம் தான். ஆனால் அப்படி இல்லை. 27 00:01:59,496 --> 00:02:01,706 அதை எப்போது கண்டு பிடிப்பது? அதை எப்போது கண்டு பிடிப்பது? 28 00:02:01,790 --> 00:02:03,416 நல்லவேளை அதைப் பற்றி கேட்டாய். 29 00:02:03,500 --> 00:02:06,169 எல்லா உயிர்களும், அதாவது, சாதாரணமானவைக்குக் கூட, 30 00:02:06,253 --> 00:02:10,799 தண்ணீர் போன்ற சில அடிப்படைத் தேவைகள் உண்டு. 31 00:02:12,842 --> 00:02:14,928 ஆராய்ச்சியாளர்கள் பூமி முழுவதும் தேடி 32 00:02:15,011 --> 00:02:19,641 பிறகு நீர் எங்கெல்லாம் உள்ளதோ அங்கு உயிரினம் உள்ளதென கண்டுப்பிடித்தனர். 33 00:02:20,225 --> 00:02:24,062 மோசமான சூழல்களிலும், வெப்பநிலைகளிலும் கூட உயிரினம் உண்டு. 34 00:02:26,481 --> 00:02:29,901 பூமிக்கும் அப்பால் கூட அப்படி இருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம். 35 00:02:30,402 --> 00:02:36,283 உயிர் வாழ தனிமங்களும் தேவை, அதாவது கார்பன் மூலக்கூறுகள் போல. 36 00:02:36,366 --> 00:02:39,995 பூமியில் வண்டில் இருந்து மரம் வரை, எல்லா உயிரினங்களிலும் 37 00:02:40,078 --> 00:02:42,581 கார்பன் உள்ளது. 38 00:02:43,164 --> 00:02:45,959 அடுத்ததாக, அவற்றை ஊக்கமளிக்க சக்தி தேவை. 39 00:02:47,586 --> 00:02:49,504 மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு நேரம் தேவை. 40 00:02:57,596 --> 00:03:02,350 எனவே நாசா பூமிக்கு வெளியே எங்காவது இவற்றை எல்லாம் கண்டுப்பிடித்தால்... எனவே நாசா பூமிக்கு வெளியே எங்காவது இவற்றை எல்லாம் கண்டுப்பிடித்தால்... 41 00:03:02,434 --> 00:03:04,269 நாம் உயிரினத்தைக் கண்டுப்பிடிக்கலாம்! 42 00:03:06,187 --> 00:03:07,981 சரி, நாம் எதற்காக காத்திருக்கிறோம்? 43 00:03:09,357 --> 00:03:11,735 சாட்டர்ன் தான் சிறந்த கிரகம் என எல்லோருக்கும் தெரியும். 44 00:03:11,818 --> 00:03:13,862 அதற்கென்று சொந்த வளையம் உள்ளதே. 45 00:03:13,945 --> 00:03:16,197 எல்லா ஏலியன் படங்களையும் மார்ஸை வைத்து தான் எடுக்கிறார்கள். 46 00:03:16,281 --> 00:03:17,782 நாம் ஏன் மார்ஸிலிருந்து துவங்கக் கூடாது? 47 00:03:21,286 --> 00:03:23,246 அருமையான யோசனை. 48 00:03:23,330 --> 00:03:27,125 உயிரினத்திற்கான நாசாவின் தேடல் பலவற்றின் மையமே மார்ஸ் தான். 49 00:03:27,208 --> 00:03:31,338 சொல்லப்போனால், அங்கு இருக்கும் தரவுகளை திரட்டும் ரோவர்கள் நாசவிடம் உள்ளன. 50 00:03:37,469 --> 00:03:38,803 மன்னிக்கவும், மேடம். 51 00:03:38,887 --> 00:03:42,515 அருமை. பிரபலமான சிகப்பு கிரகம், மார்ஸ். 52 00:03:45,685 --> 00:03:47,896 சூரியனிலிருந்து நான்காவது கிரகம். 53 00:03:47,979 --> 00:03:52,525 இரண்டு சந்திரன்கள் மற்றும் மிகப்பெரிய தூசிப்புயல்களின் இருப்பிடமாகும். 54 00:03:53,151 --> 00:03:56,655 நாம் அங்கு உயிரினத்துக்கான துப்புகளை தேடிச் சென்றால் 55 00:03:56,738 --> 00:03:59,366 எவ்வளவு நன்றாக இருக்குமென நினைத்துப் பாருங்களேன். 56 00:05:05,724 --> 00:05:07,642 ஆனால் நாம் தேடும் உயிரினமோ, 57 00:05:07,726 --> 00:05:11,062 மிகவும் வினோதமாகவும், பச்சை நிறத்தில் குழ குழவென்று கூட இருக்கலாம், சரி தானே? 58 00:06:01,696 --> 00:06:05,033 இரு. பின்னால் ஓட்டு. நான் ஒன்றை கண்டுப்பிடித்துவிட்டேன். 59 00:06:06,952 --> 00:06:09,120 அது பனியா? 60 00:06:09,871 --> 00:06:11,539 உறைந்த நீர் தான் பனி! 61 00:06:11,623 --> 00:06:13,833 இதை வைத்தே அங்கு உயிரினம் இருக்கிறது என சொல்ல முடியுமே. 62 00:06:13,917 --> 00:06:16,294 அடடா. 63 00:06:20,632 --> 00:06:21,550 தொப்! 64 00:06:50,412 --> 00:06:53,039 மிகப்பெரிய முதல் கண்டுப்பிடிப்பு, ஆராய்ச்சியாளர்களே. 65 00:06:53,123 --> 00:06:56,626 மார்ஸில் உள்ள நீர், அதிகளவில் பனியாகத்தான் இருக்கும். 66 00:06:56,710 --> 00:07:00,130 ஆனால் தொலைநோக்கிகள் மற்றும் ரோவர்களிலிருந்து கிடைத்த புகைப்படங்களை வைத்து பார்த்தால், ஆனால் தொலைநோக்கிகள் மற்றும் ரோவர்களிலிருந்து கிடைத்த புகைப்படங்களை வைத்து பார்த்தால், 67 00:07:00,213 --> 00:07:04,134 நீண்ட காலத்திற்கு முன்பு மார்ஸின் வெளிப்புறங்களில் 68 00:07:04,217 --> 00:07:06,303 உறையாத நீர் இருந்திருக்கலாம் என நம்புகிறோம். 69 00:07:06,386 --> 00:07:09,055 ஆதிகால உயிரினங்களைப் பற்றிய ஆதாரங்களை 70 00:07:09,139 --> 00:07:13,602 விரைவில் திரட்ட முடியும் என நம்பிக்கையளிக்கும் கிரகம் தான் மார்ஸ். 71 00:07:13,685 --> 00:07:18,023 அதே நேரத்தில், ஆராய்வதற்கு இன்னும் நிறைய இடங்கள் உள்ளன. 72 00:07:31,286 --> 00:07:33,622 ஸ்நூப்பி முக்கியமான ஒரு கூற்றை எடுத்துரைக்கிறது. 73 00:07:33,705 --> 00:07:35,165 நல்ல வேலை செய்துள்ளாய், ஸ்நூப்பி. 74 00:07:35,832 --> 00:07:39,878 உயிரினங்கள் இருக்கலாம் என நாம் நினைக்கும் நிறைய இடங்களைக் கண்டுப்பிடிக்க வேண்டுமானால், 75 00:07:39,961 --> 00:07:41,838 நாம் நீரை பின்பற்றி செல்ல வேண்டும். 76 00:07:43,924 --> 00:07:46,259 ஐயோ. நான் செய்ய மாட்டேன். 77 00:07:49,888 --> 00:07:51,640 என்னை ஒரு நாய் நக்கிவிட்டது! 78 00:07:55,644 --> 00:07:56,645 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 79 00:08:19,584 --> 00:08:21,586 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 80 00:08:24,673 --> 00:08:25,590 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.