1 00:00:05,715 --> 00:00:09,636 விண்வெளியில் ஸ்நூப்பி ஜீவனுக்கான தேடல் 2 00:00:10,679 --> 00:00:12,722 சாப் சாப் சாப் சாப் 3 00:00:12,806 --> 00:00:15,308 ரோபோக்கள் 4 00:00:36,955 --> 00:00:39,833 ஸ்நூப்பி, நீ எங்கள் ரோபோக்களை ரசிப்பதை என்னால் உணர முடிகிறது. 5 00:00:41,751 --> 00:00:45,130 விண்வெளி ஆய்விற்கு ரோபோக்கள் தான் முக்கியமான கருவிகள், ஏனென்றால் 6 00:00:45,213 --> 00:00:48,300 அவற்றால் மனிதர்களால் செய்ய முடியாத விஷயங்களையும், செல்ல முடியாத இடத்திற்கும் செல்ல முடியும். 7 00:00:50,510 --> 00:00:53,805 அவை எல்லா வடிவங்களிலும், அளவுகளிலும் மற்றும் திறன்களிலும் இருக்கின்றன. 8 00:00:53,889 --> 00:00:58,059 ரோபோக்கள் இணைந்து, மிகவும் சிக்கலான சில பணிகளைக் கூட செய்து முடிக்க முடியும். 9 00:00:58,143 --> 00:01:01,938 அவை ஒன்றிணைந்து மார்ஸிலிருந்து மாதிரிகளை சேகரித்து அனுப்புவதுப் போல. அவை ஒன்றிணைந்து மார்ஸிலிருந்து மாதிரிகளை சேகரித்து அனுப்புவதுப் போல. 10 00:01:02,522 --> 00:01:06,359 ஆஹா! இந்த ரோபோக்களிடம் நிச்சயமாக சில ஈர்க்கக்கூடிய திறமைகள் இருக்கின்றன. 11 00:01:06,443 --> 00:01:09,404 சரி, போகலாம். பந்தை கவனியுங்கள். 12 00:01:09,487 --> 00:01:12,949 அவற்றால் இதை செய்ய முடியாது என நினைக்கிறேன், சார். 13 00:01:19,331 --> 00:01:20,624 என் தவறை திருத்திக் கொள்கிறேன். 14 00:01:20,707 --> 00:01:24,461 கவனமாக இருங்கள். ரோபோக்கள் கண் இமைக்கும் நேரத்தில் கிளம்பிவிடும். 15 00:01:24,544 --> 00:01:25,837 அனைவரும் திரைப்படம் பார்த்திருக்கிறோம். 16 00:01:26,463 --> 00:01:30,175 உன் கலை மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களை விரிவாக்க நாம் முயற்சிக்க வேண்டும். 17 00:01:31,092 --> 00:01:33,678 விண்வெளி ஆராய்ச்சியில் நமக்கு உதவுவதற்கு முன், 18 00:01:33,762 --> 00:01:36,973 நாசாவின் எல்லா ரோபோக்களும் முழுமையாக சோதிக்கப்பட வேண்டும். 19 00:01:37,057 --> 00:01:40,143 சோதனைகளில் தேர்ச்சி பெறுபவை தான் பணிகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டுமா? 20 00:01:40,227 --> 00:01:41,686 ஒரு வகையில், அது சரி தான். 21 00:01:48,026 --> 00:01:51,321 நன்றி, லைனஸ். சோதனை தளத்திற்கு வரவேற்கிறேன். 22 00:01:52,155 --> 00:01:53,156 அருமை! 23 00:01:53,240 --> 00:01:56,326 ஹே, ஸ்நூப்பி எங்கே? இதை அவன் தவறவிட விரும்பமாட்டான். 24 00:02:03,208 --> 00:02:07,712 ஸ்நூப்பி, இதை உன்னிடம் சொல்ல பிடிக்கவில்லை, ஆனால் உன் உடை பொருத்தமாக இல்லை. 25 00:02:07,796 --> 00:02:11,883 இதனால் நீ ஒரு ரோபோ என்று நம்பி கேரா உன்னை மிஷனில் சேர்த்துக்கொள்வாள் என 26 00:02:11,967 --> 00:02:13,552 நம்புகிறாயா? 27 00:02:16,930 --> 00:02:19,182 முதல் பணி: தோண்டுவது. 28 00:02:19,266 --> 00:02:23,770 பெர்சிவெரென்ஸ் போன்ற ரோபோக்கள் விஞ்ஞானிகள் ஆராய்வதற்கு கல்லையும், மண்ணையும் சேகரிக்கின்றன. 29 00:02:23,853 --> 00:02:27,816 இந்த பொருள்களில், வாழ்க்கையின் இரசாயன கட்டுமானத் தொகுதிகள் நமக்கு கிடைக்கலாம், 30 00:02:27,899 --> 00:02:30,277 அது உன்னையும், என்னையும் உருவாக்கும் பொருட்களாகும். 31 00:02:31,194 --> 00:02:33,196 சரி, ஒருவேளை என்னை உருவாக்காமல் இருக்கலாம். 32 00:03:15,614 --> 00:03:17,365 அடுத்தது: ஏறுவது. 33 00:03:17,449 --> 00:03:18,450 ஆஹா. 34 00:03:19,159 --> 00:03:20,410 சுவாரஸ்யமானது. 35 00:03:20,493 --> 00:03:25,999 ரோபோசிமியன் என்பது ஒரு பிரதி, அதாவது எங்கள் பொறியாளர்கள் இன்னமும் அதை சரிசெய்கிறார்கள். 36 00:03:26,082 --> 00:03:31,129 அது பாறைகள் கொண்ட கிரகங்களின் கரடுமுரடான, கணிக்க முடியாத பாதைகளை கடக்க வடிவமைக்கப்பட்டது. 37 00:04:03,870 --> 00:04:06,414 இறுதியாக: பறப்பது. 38 00:04:06,498 --> 00:04:11,127 வேறொரு கிரகத்தில் பறக்கும் முதல் விமானமாக வடிவமைக்கப்பட்டுள்ள 39 00:04:11,211 --> 00:04:13,129 இஞ்சினியூட்டி ஒரு சிறப்பு மிக்க ஹெலிகாப்டர் 40 00:04:13,213 --> 00:04:16,341 அது, மார்ஸில் பறக்க என்ன தேவை என்பதை நாம் தெரிந்துக்கொள்ள பயன்படும். 41 00:04:16,423 --> 00:04:20,470 அவற்றின் சமீப பதிப்புகள் மூலம் மார்ஸின் மேற்பரப்பு பற்றி இன்னும் நன்கு அறியலாம், 42 00:04:20,554 --> 00:04:23,765 ரோவரால் போக முடியாத இடத்தின் மாதிரிகளை கூட நம்மால் சேகரிக்க முடியும். 43 00:05:00,510 --> 00:05:02,971 அற்புதம்! சோதனை முடிந்தது. 44 00:05:03,972 --> 00:05:06,683 இந்த ரோபோக்கள் குழு சிறந்த முறையில் செயல்பட்டுள்ளது 45 00:05:06,766 --> 00:05:10,604 மேலும் இவை நாசாவின் உயிரினத்திற்கான தேடும் பணியில் விரைவில் பயன்படுத்தப்படும். 46 00:05:12,022 --> 00:05:13,023 இவை அனைத்துமா? 47 00:05:16,026 --> 00:05:19,821 சரி, ரோபோ உடையில் இருக்கும் ஸ்நூப்பியைத் தவிர்த்து மற்ற அனைத்தும் பயன்படுத்தப்படும். 48 00:05:23,325 --> 00:05:25,535 அதன் நடைமுறை நகைச்சுவைகளை நான் ரொம்ப ரசிக்கிறேன். 49 00:05:25,619 --> 00:05:27,954 அதற்கு கற்பனைத் திறன் அதிகம். 50 00:05:33,293 --> 00:05:36,671 விண்வெளி வீரர் ஸ்நூப்பி, உன் உற்சாகத்தை நான் பாராட்டுகிறேன். 51 00:05:36,755 --> 00:05:40,884 தற்போதைய நிலையில் இவ்வளவு தூரத்தை கடப்பது எவருக்கும் 52 00:05:40,967 --> 00:05:43,720 இயல்பானதாகவோ, பாதுகாப்பானதாகவோ இருக்காது. 53 00:05:45,931 --> 00:05:49,976 ஸ்நூப்பி பணியில் அமர்த்தப்படவில்லை என்றால், நாங்களும் அப்பணிக்கு தேவைப்படமாட்டோம் தானே. 54 00:05:50,727 --> 00:05:52,520 அவ்வளவு சீக்கிரம் முடியாது, ஃப்ராங்க்லின். 55 00:05:52,604 --> 00:05:57,150 ரோபோக்களால் போக முடியும் இடத்திற்கெல்லாம், மனிதராலோ, பீகிலாலோ போக முடியாது, 56 00:05:57,234 --> 00:06:00,946 ஆனாலும் நாசா அதன் பணியை முன்னெடுத்து செய்வதற்கு இப்பொழுதும் மனிதரைத்தான் நம்புகிறது. ஆனாலும் நாசா அதன் பணியை முன்னெடுத்து செய்வதற்கு இப்பொழுதும் மனிதரைத்தான் நம்புகிறது. 57 00:06:01,529 --> 00:06:03,907 - உண்மையாகவா? - நிச்சயமாக. 58 00:06:03,990 --> 00:06:07,953 எங்கு சென்று, என்ன செய்ய வேண்டும் என்று யாராவது ஒருவர் ரோபோக்களுக்கு சொல்ல வேண்டுமே. 59 00:06:08,036 --> 00:06:11,164 உண்மையில், இந்த பிரபஞ்சத்தில் காணப்படும் உயிர்களைப் பற்றி ஆராய்வதற்கு 60 00:06:11,248 --> 00:06:15,001 எங்கள் குழுவில் இணைந்து நாசாவிற்கு உதவிப் புரிய முடியுமா? 61 00:06:18,505 --> 00:06:20,257 அதை "சரி" என்று எடுத்துக்கொள்கிறேன். 62 00:06:26,346 --> 00:06:28,306 நாசா 63 00:06:28,390 --> 00:06:30,350 உங்களின் புதிய பணி இடத்திற்கு வரவேற்கிறேன். 64 00:06:30,433 --> 00:06:32,018 ஹுரே! ஜாலி! 65 00:06:32,602 --> 00:06:33,853 நான் ரோபோக்களுக்கு பொறுப்பெடுத்துக் கொள்கிறேன்! 66 00:06:34,437 --> 00:06:35,689 நான் ஆராய்ச்சிக்குத் தலைமைத் தாங்குகிறேன். 67 00:06:35,772 --> 00:06:37,983 நான் மானிட்டரை பார்த்துக் கொள்கிறேன். 68 00:06:38,066 --> 00:06:41,236 இதற்காக என் வாழ்நாள் முழுவதும் பயிற்சி செய்துள்ளேன். 69 00:06:42,070 --> 00:06:43,321 தகவல் பதிவு. 70 00:06:44,948 --> 00:06:47,033 ஒட்டுமொத்த திட்டம் மற்றும் புள்ளிவிவரங்களை நான் கவனித்துக் கொள்கிறேன். 71 00:06:48,118 --> 00:06:49,911 ஸ்நூப்பி, நீ எங்கே சென்றாய், நண்பா? 72 00:06:57,919 --> 00:06:59,337 எனக்குப் புரிந்துவிட்டது. 73 00:07:00,422 --> 00:07:04,509 மன்னிக்கவும், கேரா, ஸ்நூப்பிக்கு இதில் என்ன வேலை என்று எனக்குத் தெரியவில்லை. 74 00:07:04,593 --> 00:07:08,096 அறிவியலில், நமக்கு நல்ல கற்பனைத் திறன் தேவை. 75 00:07:08,722 --> 00:07:13,101 கற்பனை திறனின் சக்தி, பிரச்சினைகளைப் பற்றி ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும், புதிய வழிகளில் 76 00:07:13,184 --> 00:07:14,895 விஷயங்களைப் பார்க்கவும் உதவுகிறது. 77 00:07:20,609 --> 00:07:24,362 கற்பனையா? அது ஸ்நூப்பியிடம் நிறைய இருக்கிறது. 78 00:07:44,424 --> 00:07:47,802 ஆம், உண்மையாக. நிறைய கற்பனை திறன் இருக்கிறது. 79 00:07:51,973 --> 00:07:52,974 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 80 00:08:15,914 --> 00:08:17,916 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 81 00:08:21,002 --> 00:08:21,920 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.