1 00:00:05,715 --> 00:00:09,636 விண்வெளியில் ஸ்நூப்பி ஜீவனுக்கான தேடல் 2 00:00:12,806 --> 00:00:15,308 தேடல் தொடங்குகிறது 3 00:00:41,418 --> 00:00:42,419 பொத்! 4 00:00:44,671 --> 00:00:45,922 ஹுரே! 5 00:00:46,006 --> 00:00:49,593 சார்லீ பிரவுனின் நாய் மீண்டும் அந்தக் கதையைச் சொல்கிறதா? 6 00:00:49,676 --> 00:00:51,595 வந்து, அவன் நிலவிற்குச் சென்றது உண்மைதான். 7 00:00:51,678 --> 00:00:53,680 யாரையும் அந்த விஷயத்தை மறக்கவிட மாட்டான். 8 00:00:53,763 --> 00:00:57,100 ஹே! நீ என் சந்தோஷத்தைக் கெடுக்கிறாய்! 9 00:00:59,561 --> 00:01:02,355 மிஷனின் அந்தப் பகுதி எனக்கு ஞாபகம் வரவில்லையே. மிஷனின் அந்தப் பகுதி எனக்கு ஞாபகம் வரவில்லையே. 10 00:01:06,735 --> 00:01:09,654 ஒவ்வொரு முறையும் நீ அதை சொல்லச் சொல்ல அது இன்னும் சுவாரஸ்யமாகிறது. 11 00:01:11,406 --> 00:01:14,159 நாசா 12 00:01:15,994 --> 00:01:20,790 புகழ் பெற்ற விண்வெளிவீரருக்கான என்னுடைய சுவற்றிற்கு இது கச்சிதமாக பொருந்தும். 13 00:01:25,295 --> 00:01:29,674 ஹே! என்னுடைய புவியியல் புத்தகம்! இந்த வாரத்தில் இது மூன்றாவது தடவை. 14 00:01:29,758 --> 00:01:32,677 ஸ்நூப்பி, தபாலில் உனக்கு என்ன வந்திருக்கிறது பார். சாலி! 15 00:01:33,678 --> 00:01:35,805 பெப்பெர்மின்ட் பாட்டீ! மார்சீ! 16 00:01:35,889 --> 00:01:38,600 ஃப்ராங்க்லின்! ஸ்நூப்பிக்கு நாசாவிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. 17 00:01:39,601 --> 00:01:41,561 ஹே. ஃப்ராங்க்லின் எங்கே? 18 00:01:42,812 --> 00:01:44,940 வேறு அலைவரிசையில் முயற்சிக்க வேண்டுமோ? 19 00:01:47,567 --> 00:01:49,069 புரிந்தது. சார்லீ பிரவுன். 20 00:01:51,071 --> 00:01:52,572 "அன்பார்ந்த விண்வெளி வீரர் ஸ்நூப்பி, 21 00:01:52,656 --> 00:01:56,076 சர்வதேச விண்வெளி நிலையத்தில் உங்கள் சேவையைப் பாராட்டியும், 22 00:01:56,159 --> 00:01:59,037 நிலவில் கால் பதித்த முதல் பீகில் என்ற சாதனையைக் கருத்தில் கொண்டும், 23 00:01:59,120 --> 00:02:01,831 உங்களைக் கௌரவிக்கும் வகையில் நாசா உங்களுக்காக ஒரு சிலையை அற்பணிக்கிறது." உங்களைக் கௌரவிக்கும் வகையில் நாசா உங்களுக்காக ஒரு சிலையை அற்பணிக்கிறது." 24 00:02:08,504 --> 00:02:10,715 - பிரமாதம்! - அருமை, ஸ்நூப்பி. 25 00:02:10,799 --> 00:02:12,425 ஒரு சிலையா? 26 00:02:12,509 --> 00:02:15,470 இனிமேல் இதற்கு முடிவே இருக்காது. 27 00:02:15,554 --> 00:02:16,763 ஹே, பாரேன்! 28 00:02:17,722 --> 00:02:22,185 இதற்காக ஒரு விசேஷமான விழாவைவும் ஏற்பாடு செய்து, நம்மையும் அழைத்திருக்கிறார்கள். 29 00:02:22,269 --> 00:02:24,604 என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள் என பார்க்க ஆவலாக உள்ளது. 30 00:02:24,688 --> 00:02:26,940 அடிதளத்தில் ஒளித்து வைத்திருக்கும் எல்லா ஏலியன்களையும் காட்டுவார்களோ? 31 00:02:27,023 --> 00:02:31,236 நாசா ஏலியன்களை அடிதளத்தில் ஒளித்து வைக்க மாட்டார்கள், லூசி. 32 00:02:31,319 --> 00:02:33,071 சரி. அது வெளிப்படையான விஷயம் தான். 33 00:02:33,154 --> 00:02:35,115 அவர்கள் விளக்குமாறுகள் வைக்கும் இடத்தில் இருக்கலாம். 34 00:02:35,198 --> 00:02:39,578 நான் செய்து கொண்டிருக்கும் தொலைதூர ரேடியோவை நாசாவிடம் காட்ட ஆவலாக இருக்கிறேன். 35 00:02:43,039 --> 00:02:45,875 கொஞ்சம் பொறு. இது இல்லை. 36 00:02:48,795 --> 00:02:53,383 எப்படியோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஒரு ஒலிபரப்பைப் பெற முடிந்தது. 37 00:02:53,466 --> 00:02:56,970 விண்வெளியில் அதை விடத் தூரத்தில் இருந்தும் எதையாவது பெற முடியும் என தோன்றுகிறது. 38 00:02:58,138 --> 00:03:00,473 இந்தப் பயணம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, இந்தப் பயணம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, 39 00:03:00,557 --> 00:03:04,853 விழாவின் போது முதல் வரிசையில் இடம்கிடைக்குமா என்பது தான் என் ஒரே கவலை. 40 00:03:04,936 --> 00:03:07,022 நீ பின்னால் தான் உட்கார வேண்டும் சார்லீ பிரவுன். 41 00:03:07,105 --> 00:03:09,524 அப்போது தான் உன்னுடைய தலை யாரையும் மறைக்காது. 42 00:03:10,901 --> 00:03:12,110 கடவுளே. 43 00:03:49,689 --> 00:03:53,151 ஸ்நூப்பி, எதை எடுத்துச் செல்வது என்று தீர்மானிப்பது உனக்குக் கஷ்டம் தான், 44 00:03:53,235 --> 00:03:56,154 ஆனால், ஒரு நாள் பயணத்துக்கு இது அதிகம், இல்லையா? 45 00:04:12,921 --> 00:04:15,090 மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. 46 00:04:19,134 --> 00:04:23,557 நண்பா, உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. நீ கொஞ்சம் கூட மாறவில்லை. 47 00:04:58,174 --> 00:05:02,053 தேவையில்லாவற்றை செய்யாதே, சார்லீ பிரவுன்! திறப்பு விழாவைத் தவற விடப் போகிறாய்! தேவையில்லாவற்றை செய்யாதே, சார்லீ பிரவுன்! திறப்பு விழாவைத் தவற விடப் போகிறாய்! 48 00:05:02,554 --> 00:05:03,638 இதோ வருகிறேன். 49 00:05:19,738 --> 00:05:21,072 மீண்டும் வரவேற்கிறோம்... 50 00:05:24,409 --> 00:05:25,660 நன்றி, ஸ்நூப்பி. 51 00:05:25,744 --> 00:05:29,331 தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்திற்கு உங்களை வரவேற்கிறோம். 52 00:05:29,414 --> 00:05:32,125 அற்புதமான சாதனைகளை உங்களுக்கு அளிப்பவர்கள்: 53 00:05:32,792 --> 00:05:34,044 நிலவில் மனிதர்கள், 54 00:05:34,127 --> 00:05:36,087 ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி, 55 00:05:36,171 --> 00:05:37,881 இன்னும் பல. 56 00:05:37,964 --> 00:05:39,090 பிரமாதமான செயல்! 57 00:05:40,342 --> 00:05:46,181 நான் தான், விண்வெளிவீரர்களை வேலைக்கு எடுக்கும் கணினிமயமாக்கப்பட்ட நாசாவின் ஆலோசகர், கேரா. 58 00:05:46,264 --> 00:05:50,185 ஸ்நூப்பியைப் பயிற்றுவிப்பது சவாலாக இருந்தது என்றாலும் 59 00:05:50,268 --> 00:05:53,230 அது என் பணிக்கு கிடைத்த வெகுமதி. 60 00:05:53,730 --> 00:05:57,901 நிலவிற்குச் சென்ற முதல் பீகிலை வாழ்த்துவதில் என்னுடன் இணைந்து கொள்ளுங்கள். 61 00:05:58,735 --> 00:05:59,945 ஹைய்யா! 62 00:06:00,445 --> 00:06:02,989 - சபாஷ், பையா. - பிரமாதம், ஸ்நூப்பி. 63 00:06:06,159 --> 00:06:11,498 இப்பொழுது, மேலும் தாமதிக்காமல், விண்வெளி வீரர் ஸ்நூப்பிக்கு இதை அளிக்கிறேன். 64 00:06:13,124 --> 00:06:14,251 பிரமாதம், சிறுவனே. 65 00:06:14,334 --> 00:06:16,419 விண்வெளி வீரர் ஸ்நூப்பி! 66 00:06:25,762 --> 00:06:27,681 கவலைப்படாதே, ஸ்நூப்பி. 67 00:06:27,764 --> 00:06:32,352 ஒருவருடைய அதே அளவிலேயே தான் நாசாவின் எல்லாச் சிலைகளும் உருவாக்கப்படுகின்றன. 68 00:06:36,398 --> 00:06:41,528 ஸ்நூப்பியின் பணிக்கு நீங்கள் அளித்த அற்புதமான ஒத்துழைப்பை அங்கீகரிக்கும் வகையில், 69 00:06:41,611 --> 00:06:43,697 கௌரவ விருந்தினர் கையெழுத்திட்ட 70 00:06:43,780 --> 00:06:48,201 ஒரு புகைப்படத்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் தர வேண்டும் எனநாசா விரும்புகிறது. 71 00:06:50,120 --> 00:06:51,413 அடக் கடவுளே. 72 00:06:51,913 --> 00:06:56,042 நல்லது, எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. மீண்டும் பணிக்குத் திரும்புவோம். 73 00:06:56,126 --> 00:06:57,752 விண்வெளி தானாகவே ஆராய்ந்து கொள்ளாது. 74 00:07:05,677 --> 00:07:06,887 வா, நண்பா. 75 00:07:07,804 --> 00:07:10,765 உன்னுடைய சிலையின் அளவைப் பார்த்து ஏமாந்து விட்டதாயா என்ன? 76 00:07:12,309 --> 00:07:16,563 அது நன்றாகத் தான் இருந்தது. உன்னுடைய சிரிப்பு அதில் அப்படியே பொறிக்கப்பட்டிருக்கிறது. 77 00:07:21,109 --> 00:07:25,864 கண்டு பிடித்துவிட்டேன்! என்னுடைய ரேடியோவில் சிக்னல் கிடைத்துவிட்டது. அது... 78 00:07:25,947 --> 00:07:29,784 - மிஸ் ஆத்மாரா? - விண்வெளியின் ஆழத்திலிருந்து என நினைக்கிறேன்! 79 00:07:29,868 --> 00:07:32,245 - அது வேறு... - ஏலியனாக இருக்கலாம்! 80 00:07:32,329 --> 00:07:34,414 ஆம், உண்மையில் அப்படித்தான். 81 00:07:34,998 --> 00:07:36,458 ஆஹா. 82 00:07:36,541 --> 00:07:39,711 அது எதுவாக இருந்தாலும், நாம் தான் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். 83 00:07:41,421 --> 00:07:43,340 நிச்சயமாக மிஸ் ஆத்மார் பேசவில்லை தானே? 84 00:07:43,423 --> 00:07:44,591 நிச்சயமாக! 85 00:07:48,803 --> 00:07:49,804 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 86 00:08:12,744 --> 00:08:14,746 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 87 00:08:17,832 --> 00:08:18,750 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.