1 00:00:07,050 --> 00:00:08,051 ஹார்லெம் 2 00:00:08,135 --> 00:00:10,095 மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன், 3 00:00:10,179 --> 00:00:14,183 மனிதர் முதலில் இந்த கிரகத்தில் நடந்தபோது, வாழ்க்கை எளிமையாக இருந்தது. 4 00:00:14,308 --> 00:00:17,728 வேட்டையாடி, உண்டு, தீ மூட்டி, வீடு கட்டி, 5 00:00:17,811 --> 00:00:20,689 துணை தேடி, குடும்பம் உண்டாக்கி. 6 00:00:20,773 --> 00:00:23,942 தேர்வு செய்ய ஏதுமில்லை, ஆகவே இழப்பதற்கும் ஏதுமில்லை. 7 00:00:24,026 --> 00:00:25,944 பிரசவத்தில் உங்கள் உயிரைத் தவிர, 8 00:00:26,028 --> 00:00:28,572 அல்லது கோரப்பல்புலி தாக்குதல், அல்லது ஏதோ. 9 00:00:28,655 --> 00:00:33,744 இன்றைய ஹார்லெமில், ஒவ்வொரு நாளும் 35,000 உணர்ந்த முடிவுகள். 10 00:00:33,827 --> 00:00:36,747 சில முக்கியமற்றவை, சில நீடித்தவை. 11 00:00:37,414 --> 00:00:38,707 ஆனால் அவ்வப்போது, 12 00:00:38,791 --> 00:00:43,837 அன்றைய அந்த ஒரு முடிவு எல்லாவற்றையும் மாற்றுகிறது. 13 00:00:45,631 --> 00:00:47,090 நாம் தவறு செய்கிறோமா? 14 00:00:47,549 --> 00:00:49,134 நாம் இதை செய்யக் கூடாது. 15 00:00:49,301 --> 00:00:50,677 சொல்லு. ஏன் கூடாது? 16 00:00:50,761 --> 00:00:53,430 நாம் போகும் முன் செய்ய நிறைய இருக்கு, சரியா? 17 00:00:53,931 --> 00:00:55,766 இன்றிரவு பாரிஸ் குடிபோகிறோம், 18 00:00:55,849 --> 00:00:57,559 நாம் எதையோ மறந்திருக்கணும். 19 00:00:57,643 --> 00:01:01,772 ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 20 00:01:01,855 --> 00:01:02,689 கமில்? 21 00:01:05,108 --> 00:01:08,278 நீ ரொம்ப கவலைப் படறே. நாம் நலம். எல்லாம் முடிஞ்சிது. 22 00:01:09,154 --> 00:01:10,489 ஆம், நீ சரிதான். 23 00:01:10,572 --> 00:01:12,282 நான் இதை செய்ய மறந்தாலும். 24 00:01:14,785 --> 00:01:15,619 ஆமாம். 25 00:01:16,662 --> 00:01:19,122 நீங்கள் அதை செய்ய மறக்க விரும்பவில்லை. 26 00:01:22,167 --> 00:01:24,461 நல்ல வாசனை. என்ன வாங்கினே? 27 00:01:25,671 --> 00:01:26,964 இரு, நீ சமைத்தாயா? 28 00:01:27,047 --> 00:01:29,007 எப்படி? மூட்டை கட்டியாகிவிட்டது. 29 00:01:29,091 --> 00:01:30,008 எல்லாம் இல்லை. 30 00:01:30,092 --> 00:01:31,552 ஐயர்ன் ஷெஃப்பில் பார்த்தது 31 00:01:31,635 --> 00:01:34,304 முட்டை இருந்தால், உணவே இருக்கு என்று. 32 00:01:34,721 --> 00:01:36,849 என் இளமையில் நீ எங்கிருந்தே? 33 00:01:36,932 --> 00:01:41,478 எங்க பிரிட்ஜில் மூன்றே பொருள், அம்மாவுக்கு மளிகைகடை பிடிக்காது. 34 00:01:41,562 --> 00:01:42,980 திணறடிப்பதாக சொல்வாள். 35 00:01:43,063 --> 00:01:47,067 உன் குணம் தெரியுது. நீ எப்படி அவளுக்குப் பொறந்தே தெரியலே. 36 00:01:47,150 --> 00:01:48,151 அவள் கஷ்டமான ஆள். 37 00:01:48,569 --> 00:01:49,570 ஒரு பயணம் போல. 38 00:01:49,653 --> 00:01:50,863 தொடர்பு உண்டா? 39 00:01:51,780 --> 00:01:54,408 ஆமாம், செய்தி அனுப்பினாள். 40 00:01:54,908 --> 00:01:57,995 திரும்ப, நேரா பார்க்க முயல்வோம். 41 00:01:58,871 --> 00:02:00,747 இன்று நகருக்கு வருவாள். 42 00:02:01,373 --> 00:02:02,374 அது அருகில். 43 00:02:03,834 --> 00:02:04,710 ஆம். 44 00:02:05,460 --> 00:02:07,921 நல்லது. நீங்க எல்லாம் சேருவது. 45 00:02:08,714 --> 00:02:10,215 இந்த உணவு கொண்டு வர்றேன், 46 00:02:10,299 --> 00:02:13,260 இன்று 100 குட்பை சொல்லணும், இந்தப் பசி... 47 00:02:13,343 --> 00:02:14,553 அதிகரிக்கிறது. 48 00:02:16,471 --> 00:02:17,598 சரி. 49 00:02:17,681 --> 00:02:19,516 இப்போ மேல மேல கூட்டங்கள். 50 00:02:19,600 --> 00:02:23,103 கேளு, ஜென்னிபர், ஸ்டீபனிடம் சொல்லு 51 00:02:23,186 --> 00:02:26,899 ஆஞ்சி வில்சன் பவர் 105 கேட்டதாக 52 00:02:26,982 --> 00:02:29,610 ஆறு மணி நேரம் 53 00:02:29,693 --> 00:02:31,612 ப்ளோ இன்டு யூ ரேடியோ பாடலில், 54 00:02:31,695 --> 00:02:37,367 கேட்கவில்லை என்று சொல். 55 00:02:37,451 --> 00:02:40,954 அவனுக்கு கூட்டங்கள் பிடிப்பதால், 56 00:02:41,038 --> 00:02:44,458 நான் ஒருவேளை இன்று மதியம் அலுவலகத்துக்கு வரலாம் 57 00:02:44,541 --> 00:02:49,129 நேரடியாக அவன் முன்னுரிமை என்ன என்று கேட்க. 58 00:02:49,546 --> 00:02:51,048 சனியன்! பை! 59 00:03:00,140 --> 00:03:02,976 ஹலோ? நாங்க சிலர் இங்கே வசிக்கிறோம்! 60 00:03:04,853 --> 00:03:07,147 பவர் 105 கேளுங்க. 61 00:03:07,230 --> 00:03:08,690 என் குரலையே கேட்பேன். 62 00:03:09,691 --> 00:03:11,109 ஆமாம். இல்லை, நிச்சயமா. 63 00:03:11,193 --> 00:03:14,154 அந்த வரிகளை தவிர்க்க நாங்க உதவ முடிஞ்சா சந்தோசம். 64 00:03:17,032 --> 00:03:19,201 ஆம், கண்டிப்பா. பை-பை. 65 00:03:19,993 --> 00:03:21,870 சரியான நேரம். 66 00:03:21,954 --> 00:03:23,664 ஒரு போன் பேச்சை முடிச்சேன் 67 00:03:23,747 --> 00:03:25,290 -மெக்டூகாலுடன்... -மெக்டூகால் 68 00:03:25,540 --> 00:03:27,626 அட, நான் அவரைப் பற்றி நினைச்சேன். 69 00:03:27,709 --> 00:03:29,336 ஒரு அடமானத்துக்கு, 70 00:03:29,419 --> 00:03:31,338 -3% வட்டிக்கு க ுடுத்தால்... -3%. 71 00:03:31,421 --> 00:03:33,548 அதை வீடு வாங்குதல் எனலாம், 72 00:03:33,632 --> 00:03:35,634 -அவர் கூட... -அது வாடகையாகும். 73 00:03:36,134 --> 00:03:40,347 நாம் இருவரும் ஒரேமாதிரி யோசிக்கிறோம். 74 00:03:40,430 --> 00:03:42,557 என் காதலி பண விஷயம் பேசி 75 00:03:42,641 --> 00:03:45,310 என்னை உசுப்புவது வித்தியாசமாயில்லை? 76 00:03:48,855 --> 00:03:51,274 நான் இதை செய்யாமலும் உன்னை உசுப்புவேனா? 77 00:03:52,401 --> 00:03:53,276 என்ன? 78 00:03:53,777 --> 00:03:54,861 நாக், நாக்! 79 00:03:54,945 --> 00:03:55,779 அம்மா! 80 00:03:55,862 --> 00:03:57,864 மகள். எதிர்கால மருமகன். 81 00:03:57,948 --> 00:03:58,949 அம்மா? 82 00:03:59,992 --> 00:04:01,118 பாத்தது மகிழ்ச்சி. 83 00:04:01,201 --> 00:04:02,327 பிறகு கூப்பிடறேன். 84 00:04:02,411 --> 00:04:03,578 சரி. 85 00:04:04,162 --> 00:04:06,999 திருமண பேச்சு பேசுமுன் நீ அவனை மருமகன் என்றால் 86 00:04:07,082 --> 00:04:08,083 அவனை ஓட்டிடுவாய். 87 00:04:08,166 --> 00:04:10,502 ஒரு திருமணத்தை வெளிப்படுத்துவேன். 88 00:04:10,585 --> 00:04:11,753 இப்போ முடியும். 89 00:04:11,837 --> 00:04:14,756 நீ நெனைச்ச உடனே இங்கே வர முடியாது. 90 00:04:14,840 --> 00:04:16,925 வருந்துகிறேன், க்வின்னி. 91 00:04:17,009 --> 00:04:19,511 வேலை செய்யும் என் பெண்ணை பாக்காம முடியலே. 92 00:04:19,594 --> 00:04:21,263 பாவாடை சூட்டில் உன்னைப்பார். 93 00:04:21,346 --> 00:04:22,639 எனக்கு பிடிக்கும். 94 00:04:22,723 --> 00:04:24,433 சரியான மனிதன், சரியான வேலை. 95 00:04:24,641 --> 00:04:26,101 அம்மா, தயவு செய்து. 96 00:04:26,184 --> 00:04:28,270 உன் வெற்றிகளை நீ் கொண்டாடலாமே? 97 00:04:28,353 --> 00:04:29,229 செய்யறேன். 98 00:04:29,646 --> 00:04:32,357 உன் மிக இளைய விபி ஒருவரோடு இன்று என் மதியஉணவு 99 00:04:32,441 --> 00:04:34,693 ஜேபி மார்கன் சேஸ் வரலாற்றில். 100 00:04:34,776 --> 00:04:38,739 அம்மா, உன்னோடு சாப்பிட வர ஆசை, ஆனா நிறைய வேலை... 101 00:04:40,365 --> 00:04:41,366 வருந்துகிறேன். 102 00:04:41,450 --> 00:04:43,493 வேலை செய்ய மன்னிப்பு கேட்காதே. 103 00:04:43,744 --> 00:04:46,413 ஒரு மூலை ஆபிசில் நீ சி இ ஓ ஆகலாம் 104 00:04:46,496 --> 00:04:48,540 எப்பவும் அம்மாவோடு சாப்பிடலாம். 105 00:04:49,249 --> 00:04:50,083 சரி. 106 00:04:50,500 --> 00:04:51,960 சரி, நான் போறேன். 107 00:04:52,335 --> 00:04:55,130 கமிலுக்கு என் பயண வாழ்த்தை சொல்லு. 108 00:04:55,213 --> 00:04:57,424 பாரிஸ், ஆனாலும், உண்மையாவா? 109 00:04:57,507 --> 00:04:59,009 ஏன்? இல்லை. 110 00:04:59,509 --> 00:05:02,137 தெரியுதா? எனக்கு புரியலே. 111 00:05:02,679 --> 00:05:03,638 பை, அம்மா. 112 00:05:09,478 --> 00:05:11,229 க்வின் ஜோசப், எப்படி உதவ? 113 00:05:13,815 --> 00:05:15,901 பார்ப்போம். பெண்கள்... 114 00:05:16,234 --> 00:05:18,737 ஆண்கள் விட 40% கூடுதல் ஆப்ஸ் போடுகின்றனர். 115 00:05:18,820 --> 00:05:21,031 அவர்களுக்கு நாம் ஏன் அதிகமா செய்யலை? 116 00:05:21,281 --> 00:05:23,450 பெண்களுக்காக ஏதோ இருக்கு என்பீர்களா? 117 00:05:24,409 --> 00:05:25,619 -ஆம். -ஏதோ கிடைச்சுது. 118 00:05:25,952 --> 00:05:27,788 இது ஒரு சிறப்பு காலண்டர் 119 00:05:27,871 --> 00:05:30,916 24 முதல் 48 மணி நேரம் முன்பு 120 00:05:30,999 --> 00:05:33,835 அவள் மாத சுழற்சியை நினைவூட்டும். 121 00:05:33,919 --> 00:05:35,170 மேலும் அதன் சிறப்பு, 122 00:05:35,253 --> 00:05:38,799 அவள் சகஊழியர்கள், கணவனோடு அது தானே பகிர்ந்து கொள்ளும், 123 00:05:38,882 --> 00:05:43,011 அவள் எரிச்சல் அவர்களுக்கு முன்பே தெரியும். 124 00:05:43,095 --> 00:05:45,597 அதை சிவப்பு எச்சரிக்கை என்பேன்! 125 00:05:45,680 --> 00:05:46,556 ஆம்! 126 00:05:47,557 --> 00:05:48,558 -ஆம். -ஆம். 127 00:05:48,642 --> 00:05:50,811 அது ஒரு பெண்ணைப்போல் நினைப்பது. 128 00:05:54,231 --> 00:05:57,275 அது தாக்குவது, பெண்களுக்கே ஆனாலும் கூட. 129 00:05:57,359 --> 00:05:58,860 நான் அங்கு இல்லாதது போல. 130 00:05:58,944 --> 00:06:00,862 அப்போ அதைவிடு, வேறு ஏதாவது செய். 131 00:06:00,946 --> 00:06:02,739 பியர்சில் எப்பவும் ஆட்கள்தேவை. 132 00:06:02,823 --> 00:06:04,699 ஆனா நீங்க பணம் தருவதில்லை. 133 00:06:04,783 --> 00:06:05,992 பத்திரிகை நேரமாகும். 134 00:06:06,076 --> 00:06:07,536 வாழ்க்கைக்கு பணம் தேவை. 135 00:06:07,619 --> 00:06:09,538 இப்போ வாடகைக்கே பணம் போதாது. 136 00:06:09,621 --> 00:06:11,706 அதுக்கு ஒரு தீர்வு இருக்கலாம். 137 00:06:12,165 --> 00:06:12,999 நிஜமாவா? 138 00:06:13,375 --> 00:06:14,334 பொரியலை பார். 139 00:06:14,960 --> 00:06:15,877 என்ன? 140 00:06:15,961 --> 00:06:17,921 நீ நாப்கின் தேடும்போது மறைத்தேன், 141 00:06:18,004 --> 00:06:20,340 நான் வேலைக்கு திரும்பணும், ஆகவே... 142 00:06:20,924 --> 00:06:23,510 ஓ, கடவுளே! இது... 143 00:06:23,593 --> 00:06:26,138 டைஷா மே ரெனால்ட்ஸ், ஒரு வருஷமா ஒன்றாக, 144 00:06:26,221 --> 00:06:28,890 வேறு யாரோடும் என் வாழ்வை பகிர மாட்டேன். 145 00:06:29,307 --> 00:06:30,892 நீ என் வீட்டுக்கு வருவாயா? 146 00:06:31,726 --> 00:06:32,853 நிஜமாவா? 147 00:06:33,103 --> 00:06:34,354 ஆம், உண்மையாக. 148 00:06:35,814 --> 00:06:36,982 என்றென்றும். 149 00:06:38,942 --> 00:06:41,403 ஆம்! ஆம்! 150 00:06:41,486 --> 00:06:43,488 ஆமாம், ஆமாம், ஆமாம்! 151 00:06:45,365 --> 00:06:46,283 ஆம்! 152 00:06:54,624 --> 00:06:56,585 ஏய். இது தான். 153 00:06:56,668 --> 00:06:59,337 நீ விட்டுப் போவதாக எப்படி நினைத்தேன், 154 00:06:59,421 --> 00:07:01,214 நீ நிஜமாக குட்பை சொல்லும்போது? 155 00:07:01,631 --> 00:07:03,925 பின் குறிப்பு, இந்த பேலியோ வேலை செய்க. 156 00:07:04,009 --> 00:07:07,971 காலை 10.00 மணிக்கு ஸ்டேக் வாங்குவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. 157 00:07:08,054 --> 00:07:10,557 வேலை செய்யுது, நீ ரொம்ப நல்லா இருக்கே. 158 00:07:10,640 --> 00:07:13,727 நான் ஒரு கல்வியாளர். வெளிப்படை பற்றி கவலை இல்லை. 159 00:07:14,227 --> 00:07:16,605 ஆனா கடவுளுக்கு நன்றி, நல்லா இருக்கேன். 160 00:07:16,688 --> 00:07:18,732 சாப்பாடுக்கு கொலையும் செய்வேன். 161 00:07:18,815 --> 00:07:22,152 ரோலோ பகேட்டி பர்சில் இல்லையா? 162 00:07:23,153 --> 00:07:25,405 சே. ரோல்ஸ் வேற பர்சில் இருக்கு. 163 00:07:25,739 --> 00:07:26,698 உட்கார். 164 00:07:28,783 --> 00:07:30,827 -இது குட்பைதான். -ஆம். 165 00:07:30,911 --> 00:07:34,789 உன் கல்வி வேலைகள் தடைபடுவது 100% சம்மதமா? 166 00:07:34,873 --> 00:07:37,000 இல்லை. இது ஒரு இடையூறு அல்ல. 167 00:07:37,083 --> 00:07:38,376 பாடவேலையை முடித்தேன், 168 00:07:38,460 --> 00:07:41,755 விளக்கவுரையை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம், 169 00:07:41,838 --> 00:07:44,841 "எங்கிருந்தோ" என்பது பாரிஸ். 170 00:07:44,925 --> 00:07:46,176 இயனுடன் இருக்கலாம். 171 00:07:46,259 --> 00:07:47,135 கமில்... 172 00:07:47,552 --> 00:07:50,555 மாணவன்-ஆசிரியனின் ஒவ்வொரு எல்லையும் தாண்டுவது, 173 00:07:50,639 --> 00:07:52,307 நானும் அதையே செய்தேன்... 174 00:07:53,725 --> 00:07:56,478 அதுக்கு வருத்தப்படுகிறேன். 175 00:07:57,771 --> 00:08:00,815 எனக்கு உன் வயதாகும்போது மணமாகி இரு குழந்தைகள். 176 00:08:01,358 --> 00:08:03,485 என் படிப்பை நிறுத்தி வைத்தேன், 177 00:08:03,568 --> 00:08:06,488 அவன் மருத்துவம் படிக்கையில் என் இலக்குகள் நின்றன. 178 00:08:06,905 --> 00:08:10,742 அவன் பயிற்சி நேரத்தில் இரண்டு வேலை பார்த்தேன் 179 00:08:10,825 --> 00:08:12,369 செலவை சரிக் கட்ட. 180 00:08:12,786 --> 00:08:16,164 கின்கோ. எனக்கு ரெட் லாப்ஸ்டரில் வேலை. 181 00:08:16,248 --> 00:08:17,832 ரெட் லாப்ஸ்டர் பிடிக்கும். 182 00:08:17,916 --> 00:08:20,585 தயவுசெய்து, தற்கொலை பயனற்றதா தோன்றியிருக்கும். 183 00:08:20,835 --> 00:08:23,880 குழந்தைகளை ஒருமுறையும் அவன் பள்ளியில் விட்டதில்லை. 184 00:08:23,964 --> 00:08:26,216 வாழ்க்கை மெல்ல உருவானது நான் சுமந்தேன் 185 00:08:26,299 --> 00:08:29,261 பிற மாணவியரோடு அவன் உல்லாசமாக இருக்கும் வரை. 186 00:08:29,344 --> 00:08:31,721 வெள்ளை முடி, பெரிய மார்பகங்கள். 187 00:08:31,805 --> 00:08:33,848 ஆனால் இயன், அவன் அப்படியில்லை. 188 00:08:33,932 --> 00:08:36,726 ஒரு ஆணின் கனவுக்காக பெண்களின் தியாகங்கள் 189 00:08:36,810 --> 00:08:41,022 வரலாறு முழுதும் சிதறிக் கிடக்கின்றன. 190 00:08:41,439 --> 00:08:43,191 சரி, இன்னும் சொல்ல மாட்டேன். 191 00:08:43,275 --> 00:08:45,318 நீ செய்வது உனக்கு தெரியும். 192 00:08:45,402 --> 00:08:46,820 இன்னும் ஒரே ஒரு விஷயம். 193 00:08:46,903 --> 00:08:51,157 நீ ஆய்வறிக்கை தயாரிப்பில் முழுவதும் இருந்தாலும், 194 00:08:51,241 --> 00:08:53,493 "இருந்தால்" உண்மை சொல்வோம். 195 00:08:53,576 --> 00:08:57,372 அதாவது, உண்மை சொல்வோம், இது பாரிஸ். செக்ஸ், க்ரோசான்ஸ்... 196 00:08:57,455 --> 00:09:00,250 அங்குள்ள ஆண்கள் மோசமானவங்க, ஆனா ரொம்ப கவர்ச்சி. 197 00:09:00,333 --> 00:09:02,127 அதோடு எது போட்டியிட முடியும்? 198 00:09:02,627 --> 00:09:05,880 நீ எழுதினாலும், டீயே முடியாது, 199 00:09:05,964 --> 00:09:08,675 மூத்த ஆசிரியருடன் வெளியே போக முடியாது, 200 00:09:08,758 --> 00:09:12,721 இவை எல்லாம் இங்கே பேராசிரியர் பதவிக்கு வர அவசியம். 201 00:09:13,179 --> 00:09:14,931 அது உன் கனவு இல்லையா? 202 00:09:15,015 --> 00:09:15,932 ஆம். 203 00:09:16,433 --> 00:09:18,393 ஆனா, அதாவது, உன்னைப் பார். 204 00:09:18,476 --> 00:09:20,145 ஆனா நீங்க சாதித்தீர்கள். 205 00:09:20,228 --> 00:09:22,689 ஆனா அதை அனுபவிக்க எனக்கு வயதானது! 206 00:09:22,897 --> 00:09:26,985 முதல் பெண்தலைவி தேர்ந்தெடுக்கும் நேரம் நீ விலக விரும்ப மாட்டாய்! 207 00:09:27,068 --> 00:09:28,153 நான் அவளோடு ஹிலரி 2016 208 00:09:28,236 --> 00:09:30,322 இது உங்க மிக அழுத்தமான வாதம். 209 00:09:30,405 --> 00:09:31,323 பாரு? 210 00:09:32,574 --> 00:09:34,701 உன்னைப் பிரிந்து வருந்துவேன். 211 00:09:34,784 --> 00:09:37,037 உன் பிரிவிலும் வருத்தம், பெண்ணே. 212 00:09:37,829 --> 00:09:40,206 என்னை எரிச்சல் படுத்தாத ஒரே மாணவி நீ. 213 00:09:40,290 --> 00:09:42,208 -டா. குட்மேன், நான்... -இல்லை! 214 00:09:43,918 --> 00:09:45,587 என்னால் சகிக்க முடியாது. 215 00:09:47,005 --> 00:09:49,007 உன்னை நன்கு கவனித்துக் கொள். 216 00:10:01,061 --> 00:10:05,774 அம்மாவுக்கு - நீ எங்கே? 217 00:10:05,857 --> 00:10:11,738 ஒரு மணி நேரமாக நான் இங்கே. 218 00:10:11,821 --> 00:10:12,947 இப்போ 219 00:10:22,415 --> 00:10:25,502 அம்மா - ஹே கேம், திட்டம் மாறியது. தவறான ரயிலில் ஏறினேன். 220 00:10:25,585 --> 00:10:27,962 நீ திரும்பி வரும்போது உன்னை பார்க்கலாம். 221 00:10:28,046 --> 00:10:29,172 உன் விடுமுறையை அனுபவி! 222 00:10:29,672 --> 00:10:30,965 நான் எதிர்பார்த்தது? 223 00:10:31,049 --> 00:10:32,759 அவள் செய்தி அனுப்புவாளென, 224 00:10:32,842 --> 00:10:35,136 திடீர்ன்னு வந்து குட்பை சொல்வாளோா? 225 00:10:35,220 --> 00:10:36,429 நான் ரொம்ப முட்டாள். 226 00:10:36,971 --> 00:10:38,390 "நல்ல விடுமுறையா"? 227 00:10:38,473 --> 00:10:40,767 விரைவு பயணம் போல் ஏன் படுத்துகிறாள்? 228 00:10:40,850 --> 00:10:41,768 -கமில்? -என்ன? 229 00:10:42,060 --> 00:10:45,313 அவள் வருவதை நீ எதிர்பார்த்தால் தப்பில்லை. 230 00:10:45,855 --> 00:10:46,815 நன்றி. 231 00:10:47,649 --> 00:10:48,650 புரிஞ்சிது. 232 00:10:50,443 --> 00:10:51,611 உனக்கு தெரியும். 233 00:10:52,237 --> 00:10:54,447 அவள் மாதிரி நீ இல்லாததுக்கு நன்றி. 234 00:10:54,531 --> 00:10:55,532 அடுத்து? 235 00:10:58,159 --> 00:10:59,119 எங்கே போகணும்? 236 00:10:59,744 --> 00:11:00,578 பாரிஸ். 237 00:11:00,829 --> 00:11:02,872 ஆம். பாரிஸ். 238 00:11:03,540 --> 00:11:05,208 அது அற்புத சாகசமா இருக்கும். 239 00:11:05,291 --> 00:11:08,378 -என் திட்டத்துக்கு காத்திரு. -சரி! 240 00:11:08,670 --> 00:11:10,213 அப்படின்னா? 241 00:11:10,296 --> 00:11:12,048 இது 5.5 மாதங்களில் முடியும். 242 00:11:12,132 --> 00:11:13,466 மெயிலில் புதுப்பிப்பேன். 243 00:11:13,550 --> 00:11:16,886 விசா இல்லாமல், காலாவதியாவதை வைத்து போக முடியாது. 244 00:11:16,970 --> 00:11:18,054 விசா இருக்கா? 245 00:11:18,138 --> 00:11:19,639 தேவையில்லைன்னு சொன்னே. 246 00:11:19,722 --> 00:11:23,184 முடியும் தேதின்னா முடியும் தேதின்னு நினைச்சேன் 247 00:11:23,268 --> 00:11:24,561 இப்போ என்ன செய்வோம்? 248 00:11:24,644 --> 00:11:27,689 அந்த விமானம் ஏறியாகணும், திங்களன்று பாரிசில் இருக்க. 249 00:11:27,772 --> 00:11:32,402 நான் உன் பக்கம். தேசிய எல்லைகளை முழுதும் அழிப்பதை நம்புகிறேன் 250 00:11:32,485 --> 00:11:37,157 சுய-ஆட்சி், மாகாணமில்லா சமூகம், சட்டத்தின் தன்னிச்சை ஆட்சி இல்லாமல். 251 00:11:37,991 --> 00:11:39,242 -அது என்ன? -என்ன? 252 00:11:39,325 --> 00:11:41,536 ஆனா நீ பாஸ்போர்ட்டை புதுப்பிக்கணும். 253 00:11:48,501 --> 00:11:50,378 இது வித்தியாசமா இருக்கு. 254 00:11:50,462 --> 00:11:52,255 இது நம் இதயம் காணாதது போல். 255 00:11:52,338 --> 00:11:53,840 -உணர்ச்சிமயம். -ஒய்வு தா. 256 00:11:54,132 --> 00:11:55,967 அவள் வருவாளென நினைத்தேன். 257 00:11:56,384 --> 00:11:58,219 நாம் போய் ஆச்சரியப் படுத்தலாம். 258 00:11:58,303 --> 00:11:59,262 நாம் செய்யணும். 259 00:11:59,345 --> 00:12:00,763 டிரைவர் கூட்டிப்போவார். 260 00:12:00,847 --> 00:12:02,682 அவரை இப்போ "டிரைவர்" என்றாயா? 261 00:12:02,765 --> 00:12:06,186 அவளுக்கு குட்பை சொன்னோம், பத்து முறை நேற்று தனித்தனியா. 262 00:12:06,269 --> 00:12:08,771 அவளை முழுக்க விட போன முறை உறுதி தந்தோம். 263 00:12:08,855 --> 00:12:11,524 -ஆலோசனைக்கு யாரிடம் போவது? -ஆம். 264 00:12:11,608 --> 00:12:13,526 ஹலோ? நானே தான். 265 00:12:13,610 --> 00:12:16,237 நான் கமில் 2.0வாக உயரத் தயார். 266 00:12:16,321 --> 00:12:17,989 கேக்கற முடி போட்டுக்கறேன். 267 00:12:18,281 --> 00:12:19,365 சரி, புது கமில். 268 00:12:19,991 --> 00:12:23,077 நான் இந்த வேலையில் மோசம், தெரிந்ததுதானே? 269 00:12:23,161 --> 00:12:25,705 ஆம், தெரியும். தெரியும். 270 00:12:25,788 --> 00:12:27,248 டை, அது முரட்டுத்தனம். 271 00:12:28,124 --> 00:12:30,668 அந்த போர் வேலையில் சேரச் சொல்லவில்லை. 272 00:12:30,752 --> 00:12:33,171 இயன் கனவுகள் பின்னால் ஓடுகிறான் 273 00:12:33,796 --> 00:12:34,881 எனக்கு பொறாமை. 274 00:12:34,964 --> 00:12:36,549 நானும் அப்படி இருக்கணுமா? 275 00:12:36,633 --> 00:12:39,177 திடீர் மாற்றம் பைத்தியக்காரத் தனமில்லையா? 276 00:12:39,260 --> 00:12:40,512 ஆம், தெரியுது. 277 00:12:40,595 --> 00:12:42,555 எனக்கும் அதேதான்! 278 00:12:42,639 --> 00:12:44,599 மெலிசா அவ வீட்டுக்கு மாற சொன்னாள். 279 00:12:44,682 --> 00:12:46,351 ஓ, கடவுளே. அது ஆச்சரியம்! 280 00:12:46,684 --> 00:12:48,311 ஆம், கண்ணே! 281 00:12:48,394 --> 00:12:52,273 நான் எப்படி ஏதாவது செய்ய முடியும் கதவை மூடாமல்? 282 00:12:52,357 --> 00:12:54,734 என்ன? எந்த கதவை? 283 00:12:56,736 --> 00:12:57,695 ஒண்ணுமில்லை. 284 00:12:58,446 --> 00:13:01,658 அதாவது, அவ வெளியேறணுமா? 285 00:13:01,741 --> 00:13:03,326 நான் குடி புக வேணுமா? 286 00:13:06,079 --> 00:13:07,789 ஹலோ? புது கமில்? 287 00:13:08,957 --> 00:13:10,250 எனக்கு கவலையில்லை. 288 00:13:10,333 --> 00:13:12,293 பவர் 105 என் ஒற்றை ஆட்டம் ஆடலை. 289 00:13:12,377 --> 00:13:15,964 போரடிக்கும் சனியன்கள், நாம் அதையே பேசணும். 290 00:13:16,297 --> 00:13:17,757 -தனியா இருக்கோம். -ஆம். 291 00:13:18,675 --> 00:13:21,511 கமிலை வழிப்படுத்துவோம், 292 00:13:21,594 --> 00:13:24,597 நாம் ரொம்ப பயப்படும் ஒன்று செய்வோம், 293 00:13:24,681 --> 00:13:26,099 எவ்வளவு ஆபத்தானாலும். 294 00:13:36,025 --> 00:13:37,860 அழைப்பு... பிஜே பிரான்டன் ஜே. 295 00:13:44,033 --> 00:13:46,828 ஹலோ? ஹலோ? 296 00:13:57,088 --> 00:13:58,881 ஒரு நாளில் இரு முறையா? என்னது? 297 00:13:58,965 --> 00:14:03,386 சரி, அம்மா, நான் இங்கே உன்னை அழைத்தேன் 298 00:14:03,469 --> 00:14:06,806 ஏனென்றால் நான் உனக்கு சொல்ல விரும்பினேன்... 299 00:14:08,141 --> 00:14:09,309 நான் வேலையை விட்டதை. 300 00:14:10,935 --> 00:14:12,061 என்ன செய்தே? 301 00:14:12,145 --> 00:14:12,979 வேலையை விட்டேன். 302 00:14:13,062 --> 00:14:14,105 நான் போன பிறகா? 303 00:14:14,647 --> 00:14:17,400 விடவேண்டி வந்தது. வருந்துகிறேன். ரொம்ப சோகம். 304 00:14:18,026 --> 00:14:20,069 அதிர்ச்சியானேன். 305 00:14:20,862 --> 00:14:22,071 வேறு வேலை கிடைத்ததா? 306 00:14:22,155 --> 00:14:23,281 இல்லை, இன்னுமில்லை. 307 00:14:23,364 --> 00:14:26,159 சேர்த்த பணம் கொஞ்சம், கொஞ்ச நாள் பரவாயில்லை. 308 00:14:26,242 --> 00:14:28,036 வேறு வேலையில்லாமல் ஏன் விட்டே? 309 00:14:28,119 --> 00:14:30,371 என்னுடைய சொந்த தொழில் ஆரம்பிக்க. 310 00:14:30,705 --> 00:14:32,040 இல்லை! இல்லை! 311 00:14:32,123 --> 00:14:33,082 அம்மா, ஆம். 312 00:14:33,166 --> 00:14:34,208 இல்லை. ஆம். 313 00:14:34,292 --> 00:14:35,543 ஆம். பாரு. புரியுது. 314 00:14:35,627 --> 00:14:37,045 நீ என்னை நேசித்த காரணம், 315 00:14:37,128 --> 00:14:39,505 என்னைப் பற்றி நீ பீற்றிக் கொள்ளத்தான் 316 00:14:39,589 --> 00:14:42,675 என் சேஸ் விபி வேலை பற்றி உன் நண்பரிடம், 317 00:14:42,759 --> 00:14:43,885 காதலனை பற்றியும். 318 00:14:43,968 --> 00:14:46,679 ஆனால், அம்மா, நான் அந்த வேலையை வெறுத்தேன். 319 00:14:47,513 --> 00:14:48,765 எனக்கு நாட்டமில்லை. 320 00:14:48,848 --> 00:14:50,183 வெட்கப்படு. 321 00:14:54,270 --> 00:14:55,688 தெரிஞ்சிக்கோ... 322 00:14:57,523 --> 00:14:59,400 உன்னை பூரா நான் நேசிக்கிறேன். 323 00:14:59,692 --> 00:15:01,027 நீ என் குழந்தை. 324 00:15:01,361 --> 00:15:04,530 அந்த வேலையை, எல்லா வேலையையும் விரும்பினேன், 325 00:15:04,614 --> 00:15:06,824 உன்னை நீ பார்த்துக்கொள்ள முடிவதால். 326 00:15:07,241 --> 00:15:08,951 நீயே பணம் சம்பாதித்தாய். 327 00:15:09,035 --> 00:15:11,871 உன் முரண்பாடை சொல்வதற்கு மன்னிக்க, 328 00:15:11,954 --> 00:15:14,540 நான் பணம் சம்பாதிப்பது பற்றிய உன் பேச்சு? 329 00:15:15,750 --> 00:15:18,461 ஏனெனில் உன் அப்பாவை பணத்துக்கு நம்பினேன் 330 00:15:19,671 --> 00:15:21,255 எனக்கு பெருமை அது என்று. 331 00:15:22,048 --> 00:15:25,218 இந்த ஏற்பாடு எப்படி என தெரியும். 332 00:15:25,301 --> 00:15:27,720 நான் அவரை வெறுக்க, அவர் என்னை வெறுக்க. 333 00:15:27,804 --> 00:15:29,263 நாங்கள் நேசிக்கிறோம், 334 00:15:29,847 --> 00:15:32,308 ஆனா பண விஷயம் எப்பவும் இருக்கு. 335 00:15:32,392 --> 00:15:35,103 இப்போ, எங்களுக்கு அப்படிதான். 336 00:15:36,270 --> 00:15:39,482 அம்மா, ஒரு வியாபார திட்டமும் பணமும் என்னிடம் இருக்கு. 337 00:15:39,565 --> 00:15:42,193 உன்அப்பா செய்ததை பார்த்திருக்கிறேன், 338 00:15:42,276 --> 00:15:43,736 முன்னேறுவதற்கு முன். 339 00:15:43,820 --> 00:15:46,656 உங்களுக்கு நிறைய பணம் தேவை வியாபாரம் தொடங்க. 340 00:15:46,739 --> 00:15:48,282 கஷ்டம் வரும்போது, 341 00:15:48,366 --> 00:15:49,909 நீ எங்களிடம் திரும்புவே, 342 00:15:50,952 --> 00:15:54,247 அப்போ, எல்லாம் மாறும். 343 00:15:54,580 --> 00:15:55,456 சரி, 344 00:15:56,165 --> 00:15:58,751 என் குழந்தைகள் ஜிம் வெற்றி பெறும்போது, 345 00:16:00,002 --> 00:16:01,421 உன் மன்னிப்பை ஏற்பேன். 346 00:16:01,504 --> 00:16:05,550 நீ பணம் கேட்டு வரும்போது, நான் உன்னுடையதை ஏற்றுக்கொள்வேன். 347 00:16:15,017 --> 00:16:16,602 ஸ்டீபன்? ஹலோ? 348 00:16:16,853 --> 00:16:18,312 என் அழைப்பை எடுக்கமாட்டாயா? 349 00:16:20,690 --> 00:16:21,733 என்ன? 350 00:16:21,816 --> 00:16:23,359 கிம்மி எ பீட் 351 00:16:23,818 --> 00:16:24,861 உன்ன பாக்கிறேன். 352 00:16:25,278 --> 00:16:26,362 எதுவோ. 353 00:16:26,446 --> 00:16:28,239 வருத்தம் திரும்ப அழைக்கமுடியலே 354 00:16:28,322 --> 00:16:31,033 என் பிரிவை கலைத்ததை கையாள்கையில் 355 00:16:31,117 --> 00:16:32,869 ஏய், இரு. கலைப்பா? 356 00:16:32,952 --> 00:16:35,121 இந்தப் பிரிவு மூடப் படுகிறது. 357 00:16:35,204 --> 00:16:36,664 அது என்னன்னு தெரியும். 358 00:16:36,748 --> 00:16:39,000 இதைப்பற்றி நான் ஏன் கேள்விப்படலே? 359 00:16:39,083 --> 00:16:41,377 செய்தியை படியுங்க. நாங்க இணைகிறோம். 360 00:16:43,296 --> 00:16:45,381 ஷேட் ரூம் செய்திக்கு தயாராக உள்ளது 361 00:16:45,465 --> 00:16:47,508 தி ரியல், டமரை நீக்குவது பற்றி. 362 00:16:47,592 --> 00:16:48,676 இங்கே பற்றி இல்லை. 363 00:16:49,302 --> 00:16:53,181 அப்போ... புதுசா யார் பொறுப்பில்? 364 00:16:53,431 --> 00:16:56,184 சில கலைஞர்களை மட்டும் வைத்துக் கொள்கிறார்கள். 365 00:16:56,267 --> 00:16:58,603 சே, எனக்கு தேர்வு. 366 00:16:58,686 --> 00:16:59,937 நீ இல்லை, ஆஞ்சி. 367 00:17:00,563 --> 00:17:02,231 உனக்கு இனி ஒப்பந்தம் இல்லை. 368 00:17:03,065 --> 00:17:04,192 என்ன சொல்றே? 369 00:17:04,650 --> 00:17:08,029 ஒரு தலைமுறையின் குரலான எனக்கு என்ன ஆயிற்று? 370 00:17:08,571 --> 00:17:12,867 பியான்சே போல் வேலை உண்டு என கருப்பு பெண்களுக்கு காண்பிப்பது எப்படி? 371 00:17:12,950 --> 00:17:14,494 இது முடிந்தது, ஆஞ்சி. 372 00:17:14,577 --> 00:17:16,871 இல்லை! ப்ளோ இன்டு யூ நல்லா போகஇருந்தது. 373 00:17:16,954 --> 00:17:19,957 என் ஆத்மாவோடு அதை எழுதினதாக சொன்னீங்க. 374 00:17:20,166 --> 00:17:22,418 நாம்... அந்த ஆல்பத்தை முடிக்கணும்! 375 00:17:22,502 --> 00:17:23,961 எந்த ஆல்பமும் இல்லை! 376 00:17:24,420 --> 00:17:28,216 எதுவும் வராது! நீ கம்பெனி ஆளுக்கு சொல்லியிருக்கக் கூடாதோ 377 00:17:28,299 --> 00:17:30,051 அவன் சொல்வது அவனுக்கு தெரியலே 378 00:17:30,134 --> 00:17:32,845 நீ எழுதாத ஒற்றை பாட்டை வெளியிட்டான். 379 00:17:32,929 --> 00:17:35,306 ப்ளோ இன்டு யூவை யாரும் பாடுவதில்லை 380 00:17:35,932 --> 00:17:37,433 யாருக்கும் பிடிக்காததால். 381 00:17:40,269 --> 00:17:41,938 பின் இன்னொன்றை வெளியிடுங்க. 382 00:17:42,605 --> 00:17:45,691 -அதை போக விடு. -உன் மேல் இனி யாரும் பணம் போடலை. 383 00:17:45,983 --> 00:17:49,695 இன்றைக்குள் டவுன் வீட்டிலிருந்து வெளியேறு. 384 00:17:51,614 --> 00:17:52,824 என் டவுன் வீடு. 385 00:17:52,907 --> 00:17:55,493 இல்லை, கம்பனியின் டவுன் வீடு. 386 00:17:55,576 --> 00:17:56,702 நீ இனி இல்லை. 387 00:17:59,914 --> 00:18:01,999 நான் சொல்கிறேன்... 388 00:18:02,083 --> 00:18:04,627 வேண்டாம், என்னை பாதுகாப்பை அழைக்க வைக்காதே. 389 00:18:05,503 --> 00:18:08,172 பாதுகாப்புக்கு உன்னிடம் பணம் இருக்கு. 390 00:18:11,425 --> 00:18:12,510 நீ சொல்வது பொய். 391 00:18:13,219 --> 00:18:15,763 உன்னை கேலி செய்து சுயசரிதை எழுதுவேன் பார். 392 00:18:17,265 --> 00:18:18,933 மலைகளை கிழித்து விடுங்கள் 393 00:18:19,016 --> 00:18:20,601 அலறு, கிரீச்சிடு, கத்து 394 00:18:20,685 --> 00:18:22,812 -என்ன ஆனது உனக்கு? -என்னை விடு! 395 00:18:26,941 --> 00:18:30,987 உனக்காக காத்திருந்து எங்கே போகணுமோ அங்கே விடறேன். 396 00:18:41,789 --> 00:18:44,250 ஹலோ? நாங்க சிலர் இங்கு வசிக்கிறோம்! 397 00:18:49,839 --> 00:18:51,340 ஒன்றாக குடியேறும்போது, 398 00:18:51,632 --> 00:18:54,969 தனியா துணி துவைப்போம், எனக்கு ரொம்ப மடிக்கணும். 399 00:18:57,179 --> 00:18:58,431 உனக்கு என்ன ஆச்சு? 400 00:18:59,432 --> 00:19:01,309 நான் ஒரு விஷயம்... 401 00:19:04,020 --> 00:19:05,771 இதை யாருக்கும் சொல்லலை. 402 00:19:06,063 --> 00:19:06,981 பயமுறுத்தறே. 403 00:19:07,064 --> 00:19:09,025 இல்லை. இல்லை. இல்லை, பயமில்லை. 404 00:19:09,108 --> 00:19:14,322 சும்மா நகர்வது, இப்போவே ஏன் நடக்கக் கூடாது? 405 00:19:17,283 --> 00:19:21,162 புது வாழ்க்கைக்குப் போகுமுன் பழையதை விடணும். 406 00:19:22,330 --> 00:19:24,206 என் குழப்பம் அதிகமானது. 407 00:19:24,707 --> 00:19:25,750 மெல்... 408 00:19:28,252 --> 00:19:29,295 நான்... 409 00:19:31,631 --> 00:19:32,882 உண்மையில் 410 00:19:34,842 --> 00:19:35,760 திருமணமானவள். 411 00:19:37,929 --> 00:19:38,846 நீ... 412 00:19:40,056 --> 00:19:40,890 என்ன? 413 00:19:40,973 --> 00:19:42,058 தெரியும் தெரியும். 414 00:19:42,141 --> 00:19:44,101 என் பெண்களுக்கும் இது தெரியாது. 415 00:19:44,185 --> 00:19:48,189 கல்லூரிக்கு முன், நான் ஜார்ஜியாவில் இருந்தேன் ஆனால் எனக்கு விருப்பமில்லை. 416 00:19:48,272 --> 00:19:50,524 நான் ஓரினச்சேர்க்கை ஆனால் அதை விரும்பலை. 417 00:19:50,608 --> 00:19:52,568 -அவர் பெயர் பிராண்டன்... -பெயர்? 418 00:19:52,652 --> 00:19:53,653 -ஆம். -அருமை. 419 00:19:53,736 --> 00:19:55,112 அது முட்டாள்தனம், ஆனால்... 420 00:19:56,781 --> 00:19:58,908 வேறு எந்த லெஸ்பியனையும் தெரியாது. 421 00:19:59,367 --> 00:20:01,994 அது ஒரு விருப்பம்னும் நான் நினைக்கலை. 422 00:20:02,078 --> 00:20:05,456 அவர், உயர்நிலை பள்ளியில் என் சிறந்த நண்பர். 423 00:20:06,999 --> 00:20:10,920 ஒருநாள் நாங்கள் வெளியே சுற்றியபோது புணர்ந்தோம். 424 00:20:12,296 --> 00:20:13,714 என் முதல் முத்தம். 425 00:20:14,548 --> 00:20:18,386 அது எப்படியிருக்குமோ தெரியலைை... அது ரொம்ப... 426 00:20:20,262 --> 00:20:21,305 ஒன்றும் இல்லை. 427 00:20:22,473 --> 00:20:25,101 நான் அறையின் மறுபுறம், உட்கார்ந்தது போல், 428 00:20:25,184 --> 00:20:29,939 அவர் என்னை முத்தமிட்டதை பார்த்து இவர் நல்லவர் என நினைத்தேன். 429 00:20:31,357 --> 00:20:33,567 மணமுடித்து நான் சாதாரணமாக இருக்கலாம், 430 00:20:33,651 --> 00:20:37,697 பெண்கள் பற்றி நான் உணர்ந்தது எல்லாம்... 431 00:20:39,031 --> 00:20:42,201 எனக்கு தெரியாது, அதை மறப்பேன். 432 00:20:44,578 --> 00:20:46,914 ஆனா நிச்சயமா, அது அப்படியில்லை. 433 00:20:48,582 --> 00:20:51,377 அது இன்னும் இன்னும் தீவிரமானது. 434 00:20:52,586 --> 00:20:54,130 அவரிடம் சொல்லவிரும்பினேன். 435 00:20:54,922 --> 00:20:58,092 முயன்றேன். முயன்றேன், மில்லியன் தடவைகள். 436 00:21:00,469 --> 00:21:02,304 ஆனா அவர் ரொம்ப இனிமை. 437 00:21:05,725 --> 00:21:09,603 அவர் சொன்னதெல்லாம் எங்கள் எதிர்காலம் நாங்களும் செய்ய வேண்டியது. 438 00:21:13,399 --> 00:21:15,276 அவர் காயப்படுவதை தாங்க முடியலை. 439 00:21:18,279 --> 00:21:21,115 எனவே, நீ ஓடிவிட்டாயா? 440 00:21:22,074 --> 00:21:23,451 திரும்பி பார்க்கவேயில்லை. 441 00:21:24,994 --> 00:21:27,705 மறைந்துபோவது அவரை காயப்படுத்தும்னு நினைக்கலை? 442 00:21:27,788 --> 00:21:30,166 தெரியும்... தெரியும். 443 00:21:30,249 --> 00:21:33,544 பாரு. இதனால்தான் யாரிடமும் இதை சொல்லலை. 444 00:21:33,627 --> 00:21:35,379 ஆனா உன்னை விரும்பறேன்... 445 00:21:36,213 --> 00:21:39,425 நேர்மையா இருக்க விரும்பறேன் நாம் மேலே முடிவெடுக்க. 446 00:21:41,052 --> 00:21:42,428 வருந்துகிறேன், டை. 447 00:21:43,012 --> 00:21:45,723 இது எதிர்பார்க்காத மோசமான நிலை. 448 00:21:46,057 --> 00:21:47,850 அதாவது, இதை என்னிடம் மறைத்தே? 449 00:21:48,225 --> 00:21:49,143 இவ்வளவு நாளும்? 450 00:21:49,226 --> 00:21:50,770 ரொம்ப நாளா குற்ற உணர்வு. 451 00:21:50,853 --> 00:21:53,522 அங்க ஏதும் செய்யுமளவு குற்ற உணர்ச்சி இல்லையா? 452 00:21:55,066 --> 00:21:58,903 அது சுயநலத்துக்கும் ரொம்ப அப்பாற்பட்டது. 453 00:21:59,779 --> 00:22:02,156 நீ இங்கே பீதியடைந்தால் என்ன ஆகும்? 454 00:22:02,364 --> 00:22:05,576 நான் எழுந்திருக்கும்போது, நீ போயிருப்பாயா? 455 00:22:05,659 --> 00:22:06,660 இல்லை. அது... 456 00:22:07,244 --> 00:22:09,121 அது எப்பவும் நடக்காது. 457 00:22:09,872 --> 00:22:10,831 ஆமாம். 458 00:22:10,915 --> 00:22:13,125 உன் கணவரும் அதையே நினைத்தார் என்பேன். 459 00:22:14,293 --> 00:22:17,463 நான்... ஆம், நானில்லை... 460 00:22:19,548 --> 00:22:20,674 நான் விலகணும். 461 00:22:20,758 --> 00:22:23,052 விலகுவது இப்போதைக்கா அல்லது... 462 00:22:23,135 --> 00:22:24,428 நான் போகணும். 463 00:22:24,720 --> 00:22:26,514 தயவுசெய்து, இப்படி செய்யாதே! 464 00:22:33,020 --> 00:22:34,230 சே! 465 00:22:35,314 --> 00:22:36,857 நிறைய நேரம் எடுக்கிறது. 466 00:22:37,441 --> 00:22:38,484 ஆம். 467 00:22:38,567 --> 00:22:40,111 என் மேல் கோபமாயிருப்பியா? 468 00:22:40,319 --> 00:22:43,489 இல்லை, நான் நலம், கொஞ்சம் சோர்வு. 469 00:22:43,781 --> 00:22:45,741 நான் தனியாக இதை கையாள முடியும். 470 00:22:45,825 --> 00:22:48,160 நீ ஏன் வீட்டுக்குப் போய், தூங்கக் கூடாது? 471 00:22:48,244 --> 00:22:51,789 படுக்கைை மடித்தோம். நம்மிடம் வாடகைக்கு எடுத்தவன் காலைவருவான். 472 00:22:51,872 --> 00:22:53,624 அங்கிருப்பது சரியில்லை. 473 00:22:53,707 --> 00:22:55,251 வாடகைக்காரன் வந்தால், 474 00:22:55,334 --> 00:22:58,420 இதை முடித்ததும் நாம் போவோம் என்று சொல். 475 00:22:58,504 --> 00:23:00,339 புரிந்து கொள்வான். திட்டம் மாறும். 476 00:23:00,965 --> 00:23:02,883 இல்லை, இயன். திட்டங்கள் மாறாது. 477 00:23:02,967 --> 00:23:05,219 மக்களின் தவறுகள் திட்டங்களை மாற்றும். 478 00:23:05,511 --> 00:23:06,971 நீ் முற்றிலும் சரிதான். 479 00:23:07,054 --> 00:23:09,348 நான் இப்படி எதுவும் கேள்விப்பட்டதில்லை. 480 00:23:09,431 --> 00:23:11,392 ஏன் ஒரு போலி காலாவதி தேதி? 481 00:23:11,475 --> 00:23:13,227 கூகிள் தேடல் உதவியிருக்கும். 482 00:23:13,310 --> 00:23:15,938 ஒன்றும் இல்லாமலில்லை. உனக்கு தெரியாது. 483 00:23:17,398 --> 00:23:19,525 ஏன் எப்போதும் என் மேல்? 484 00:23:20,067 --> 00:23:23,863 நான் பொறுப்பாக இருப்பது மற்றவர் திட்டம் மாற்றுவதற்கா? 485 00:23:23,946 --> 00:23:27,533 என் வாழ்நாள் முழுவதும் என்னைப்பற்றி நினைக்காமல் என் அம்மா 486 00:23:27,616 --> 00:23:29,743 திட்டம் மாற்றுவதை சகித்தேன். 487 00:23:29,827 --> 00:23:31,120 வெறுமே... மூச்சுவிடு. 488 00:23:31,203 --> 00:23:32,371 மூச்சுவிட பிடிக்கல! 489 00:23:32,454 --> 00:23:34,582 திட்டத்திற்கேற்ப நடப்பேன்! 490 00:23:34,665 --> 00:23:38,127 ஆனா, திடீரென என் முழு வேலை திட்டத்தையும் மாற்றுகிறேன். 491 00:23:38,210 --> 00:23:42,006 -சே. நான் என் அம்மாவா? -உன் அம்மா மட்டுமே உன் அம்மா. 492 00:23:42,089 --> 00:23:43,632 நம் குழந்தையாயிருந்தால் 493 00:23:43,716 --> 00:23:46,427 திட்ட மாற்றத்தால் குழந்தையை அழைத்து வரவில்லையா? 494 00:23:46,510 --> 00:23:47,386 இப்போ குழந்தைகளா? 495 00:23:47,469 --> 00:23:48,470 தெரியாது, அப்படியா? 496 00:23:48,554 --> 00:23:50,806 அல்லது சமூக சேவை கூட்டிப்போகிறார்களா? 497 00:23:51,265 --> 00:23:52,099 கமில். 498 00:23:52,183 --> 00:23:53,267 எங்கே தங்கறோம்? 499 00:23:53,350 --> 00:23:54,476 அழைத்தவர்களிடம். 500 00:23:54,560 --> 00:23:55,895 -எவ்ளோ நாள்? -வெறும்... 501 00:23:55,978 --> 00:23:58,063 எவ்ளோ நாள் அவர் விருந்தினர் அறையில்? 502 00:23:58,147 --> 00:24:00,608 சமையல்காரர் வேலைக்கு உத்தரவாதம் தருகிறாரா? 503 00:24:00,691 --> 00:24:01,775 நீ கொழம்பறே. 504 00:24:01,859 --> 00:24:04,695 ஆமாம், ஏன்னா அடுக்கடுக்கா அதிர்ச்சிகள்! 505 00:24:04,778 --> 00:24:05,613 அடுத்து? 506 00:24:08,657 --> 00:24:09,617 ஹாய். 507 00:24:11,243 --> 00:24:12,453 சீக்கிரமாக வேணுமா? 508 00:24:12,536 --> 00:24:13,996 ஆம், விமானம் ஏறணும். 509 00:24:14,496 --> 00:24:17,666 விமானத்தை தவற விட்டோம், ஏனெனில் திட்டங்கள் மாறும். 510 00:24:17,750 --> 00:24:18,959 யாரிடம் சொல்றே? 511 00:24:19,293 --> 00:24:21,795 இரவுக்கு புதுப்பிக்க $1,000.12. 512 00:24:21,879 --> 00:24:23,130 ஆயிரம் டாலரா? 513 00:24:25,633 --> 00:24:28,010 இவ்வளவு விலைன்னு தெரியாது. 514 00:24:28,093 --> 00:24:30,429 இன்னொரு "கூகிளில் தேடு" நேரம். 515 00:24:30,512 --> 00:24:32,223 உன் கிரெடிட் கார்டை கொடு. 516 00:24:32,306 --> 00:24:33,307 அதிகபட்சம் ஆனது. 517 00:24:33,682 --> 00:24:34,600 என்ன? 518 00:24:35,684 --> 00:24:37,228 நீ என்ன வாங்கினே? 519 00:24:37,311 --> 00:24:38,562 தெரியுமா? பரவாயில்லை. 520 00:24:38,646 --> 00:24:41,190 நான் பார்த்துக் கொள்கிறேன். எப்பவும் போல். 521 00:24:44,068 --> 00:24:48,113 $600 இந்த கார்டில், மீதியை இதில் போடு. 522 00:24:48,322 --> 00:24:50,658 அதில் இல்லன்னா, $250 இதில் 523 00:24:50,741 --> 00:24:52,243 மீதியை இதில். 524 00:24:56,872 --> 00:25:00,042 முடிவுகள் எடுப்பது பற்றி, மிகப் பெரியவை, 525 00:25:00,125 --> 00:25:02,670 அவை ரொம்ப அதிகமாகலாம், 526 00:25:02,753 --> 00:25:05,965 சிலநேரம் அதுக்கு வாழ்நாள் முழுதும் ஆகிறது. 527 00:25:06,674 --> 00:25:09,468 வரலாறில் பெண்கள் திரும்ப தொடங்கும் நேரம் நிறைய 528 00:25:09,551 --> 00:25:12,429 ஆண்களின் கனவுக்காக தியாகம் செய்வதால். 529 00:25:12,513 --> 00:25:14,306 அல்லது சில சமயம் ஒரே நாளில்... 530 00:25:14,390 --> 00:25:15,933 ஹே. நல்லா நடந்தியா? 531 00:25:16,558 --> 00:25:19,186 திடீரென முழு வேலை திட்டத்தையும் மாற்றுகிறோம். 532 00:25:19,270 --> 00:25:20,938 சே. நான் என் அம்மாவா? 533 00:25:21,021 --> 00:25:23,315 சில நேரங்களில் உன் வாழ்நாள் காரணமாக... 534 00:25:23,399 --> 00:25:25,234 திடீர் முடிவு எடுக்க முடியாது! 535 00:25:25,317 --> 00:25:26,568 இந்த நாளால்... 536 00:25:27,027 --> 00:25:29,321 ரொம்ப வருத்தப்படறேன். 537 00:25:29,571 --> 00:25:30,572 நீ முடியு செய்... 538 00:25:31,949 --> 00:25:33,742 ரெண்டு நிமிடத்தில் டாக்ஸி. 539 00:25:34,827 --> 00:25:35,911 நான் வரவில்லை. 540 00:25:35,995 --> 00:25:37,496 -உடனடியா. -என்ன? 541 00:25:37,997 --> 00:25:39,164 வருந்துகிறேன். 542 00:25:40,332 --> 00:25:41,875 தெரியும் இது... 543 00:25:44,044 --> 00:25:45,129 என்னால் முடியாது. 544 00:25:45,212 --> 00:25:46,046 இரு. கண்ணே. 545 00:25:46,130 --> 00:25:48,966 இல்லை. இரவு முழுக்க விழித்திருந்தேன் நான்... 546 00:25:49,049 --> 00:25:51,760 இந்த பாஸ்போர்ட் விஷயம் நமக்கு ரொம்ப நல்லது, 547 00:25:51,844 --> 00:25:53,887 அது பற்றி யோசிக்க வாய்ப்பு தந்தது. 548 00:25:53,971 --> 00:25:56,598 தீவிரமா அது பற்றி யோசிக்க. 549 00:25:56,682 --> 00:26:00,019 போகும் முடிவெடுக்க நீ எடுத்த மாதங்கள், அது... 550 00:26:00,144 --> 00:26:01,228 அது யோசனை இல்லையா? 551 00:26:01,312 --> 00:26:04,023 -ஒரு கடினமான உன் இரவு... -வேண்டாம். 552 00:26:06,233 --> 00:26:08,277 இது எப்படி இருக்கும்னு தெரியும். 553 00:26:10,779 --> 00:26:11,905 எனக்கு... 554 00:26:13,282 --> 00:26:16,410 நான் மறுபடி குழம்புகிறேன் ஏனெனில் அதுவே என் பழக்கம். 555 00:26:16,493 --> 00:26:18,037 கண்ணே, பாரிஸ் குழப்பமல்ல... 556 00:26:18,120 --> 00:26:19,246 உனக்கு இல்லை. 557 00:26:19,872 --> 00:26:21,582 உன் கனவை துரத்துகிறாய். 558 00:26:22,416 --> 00:26:23,959 நான் அதில் எங்கே? 559 00:26:24,043 --> 00:26:26,295 என் கனவின் மிகப் பெரிய பாகம் நீ. 560 00:26:26,378 --> 00:26:27,338 நீ தான்... 561 00:26:27,421 --> 00:26:31,342 ஆனா போய்விட, எனக்கு வேண்டிய இந்த வாழ்வை விட்டுவிட. 562 00:26:31,425 --> 00:26:34,094 நண்பர்களே, என் வேலை, என் தொகுதி... 563 00:26:35,179 --> 00:26:36,430 அது நானில்லை. 564 00:26:37,473 --> 00:26:40,225 நான் போக வேண்டுமானாலும், நான் உனக்கில்லை. 565 00:26:40,309 --> 00:26:42,311 ஆனால் பாரிசில்-நான் அருமையாகலாம். 566 00:26:42,394 --> 00:26:43,937 ஆனா நான் விட முடியாது... 567 00:26:44,897 --> 00:26:48,400 உன்னுடனான தெரியாத எதிர்காலத்துக்காக. 568 00:26:51,528 --> 00:26:53,739 உனக்கு எது நல்லதோ அதை செய், 569 00:26:54,865 --> 00:26:56,492 எனக்கு நல்லதை நான் செய்வேன். 570 00:26:56,575 --> 00:26:58,285 நமக்கு எது சரி அது பற்றி? 571 00:26:59,370 --> 00:27:01,747 "நாம்" என்பதுதான் பைத்தியக்காரத்தனம். 572 00:27:02,456 --> 00:27:04,124 "நாம்" என்று இருந்தது, 573 00:27:04,208 --> 00:27:07,086 நீ இங்கு நம் வாழ்வை நாசம் செய்ததில் முடிந்தது. 574 00:27:09,129 --> 00:27:10,714 நிரந்தர தன்மை தேவை, இயன். 575 00:27:10,798 --> 00:27:14,635 எனவே நீ... இப்ப வராமல், என் உறவை துண்டிக்க போறியா? 576 00:27:14,718 --> 00:27:16,095 அண்டி அது கொல்கிறது! 577 00:27:16,845 --> 00:27:20,766 தொலை தூரமும் ஸ்கைப்பும் 578 00:27:20,849 --> 00:27:22,935 பணமிருக்கும்போது விடுமுறையும்? 579 00:27:23,060 --> 00:27:25,229 அதெல்லாம் நம்மை அறைகுறையாக்கும். 580 00:27:25,771 --> 00:27:26,814 மேலும், "நாம்"... 581 00:27:28,857 --> 00:27:30,025 மேலும் "நாங்கள்..." 582 00:27:33,487 --> 00:27:35,114 அதைவிட அதிகம் நமக்கு வேணும். 583 00:27:38,617 --> 00:27:40,035 எனவே உன் கனவை துரத்து... 584 00:27:43,288 --> 00:27:45,374 அது உனக்கு பயன் தருமென நம்புகிறேன். 585 00:27:51,046 --> 00:27:52,798 நீ என் இதயத்தை நொறுக்குகிறாய். 586 00:27:54,383 --> 00:27:55,884 நானே நொறுங்கினேன். 587 00:30:32,624 --> 00:30:34,626 வசனங்கள் மொழிபெயர்ப்பு கெளரி ராமன் 588 00:30:34,710 --> 00:30:36,712 தயாரிப்பு மேற்பார்வை பி.கே.சுந்தர்