1 00:00:09,051 --> 00:00:11,553 இத்தொடரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் முற்றிலும் கற்பனையே. 2 00:00:11,637 --> 00:00:14,348 உண்மை நிகழ்வுகளோடு அல்லது உயிரோடிருக்கும் அல்லது இறந்த நபர்களோடு ஏதாவது வகையில் 3 00:00:14,431 --> 00:00:15,933 சம்பந்தப்பட்டிருந்தால், அது முற்றிலும் தற்செயலானது. 4 00:00:18,852 --> 00:00:21,939 டோர்பான் ஒன்று, இது எண் இரண்டு. உங்களுக்குப் பின்னால் வருகிறேன். 5 00:00:23,649 --> 00:00:25,692 இது எண் ஒன்று. செய்தி கிடைத்தது. உரையாடல் முடிந்தது. 6 00:00:31,114 --> 00:00:32,573 எப்பொழுது வெடிபொருட்கள் போடப்படும்? 7 00:00:34,409 --> 00:00:37,663 அவர்கள் 90 நிமிடத் தூரத்தில் உள்ளனர். இன்னும் 45 நிமிடங்களில் போடப்படும். 8 00:00:38,038 --> 00:00:40,332 அவர்கள் வெடிபொருளை வைத்தவுடன் இணைப்பைப் பிரித்துவிடுவர். 9 00:00:41,041 --> 00:00:43,627 விமானிகள் ஆல்ஃபா பாயிண்டை இன்னும் ஐந்து நிமிடத்தில் கடந்துவிடுவர். 10 00:00:43,710 --> 00:00:45,087 செயல்பாட்டிற்குத் தயார். 11 00:01:02,855 --> 00:01:04,105 அது என்ன? 12 00:01:04,188 --> 00:01:05,440 இது என்ன வெளிச்சம்? 13 00:01:05,774 --> 00:01:07,067 டோர்பான் ஒன்று, நான் சொல்வது கேட்கிறதா? 14 00:01:56,742 --> 00:01:58,452 அவனை கொல்லப் போகிறீர்களா? 15 00:02:04,625 --> 00:02:06,043 கடோஷ், வேண்டாம். 16 00:02:06,668 --> 00:02:08,753 இது நடைமுறை. 17 00:02:09,338 --> 00:02:10,339 அவன் நமக்கு உதவியுள்ளான். 18 00:02:10,756 --> 00:02:12,591 அவனுக்கு பல விஷயங்கள் தெரியும். நிறைய கேட்டுவிட்டான். 19 00:02:12,674 --> 00:02:14,510 அவன் ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டான். 20 00:02:14,968 --> 00:02:16,637 நீ முடித்திருந்தால், அதைப்பற்றி பேசியிருக்கலாம். 21 00:02:16,720 --> 00:02:17,554 ஆனால் நீ முடிக்கவில்லையே. 22 00:02:26,480 --> 00:02:27,773 எல்லாவற்றையும் மூட்டை கட்டு. 23 00:02:57,177 --> 00:02:58,178 என்ன? 24 00:02:59,179 --> 00:03:01,515 நெவோவுடைய திட்டம் செயலிழந்து விட்டது. 25 00:03:04,268 --> 00:03:05,352 என்ன நடந்தது? 26 00:03:07,020 --> 00:03:08,689 இப்போது அது முக்கியமில்லை. 27 00:03:08,772 --> 00:03:11,191 எப்படியிருந்தாலும், விமானங்கள் வானில் தான் இருக்கின்றன. 28 00:03:12,192 --> 00:03:16,238 எந்த வித அச்சுறுத்தலும் நமக்கு இருக்காது என்று நான் பிரதமரிடம் உறுதி கூறியுள்ளேன். 29 00:03:18,699 --> 00:03:22,411 -என்ன செய்ய சொல்கிறீர்கள்? -இப்போது உன் ஏஜெண்டிடம் பேசி, 30 00:03:22,494 --> 00:03:25,664 விமான எதிர்ப்பு மைய தளத்திற்குள் நாம் நுழைய, அவனை நமக்கு உதவி செய்ய வை. 31 00:03:25,747 --> 00:03:28,876 அவன் என்ன கேட்டாலும் கொடு. எதுவானாலும். என்னுடைய அனுமதி உனக்கு உண்டு. 32 00:03:30,878 --> 00:03:32,087 நான் முயன்று பார்க்கிறேன். 33 00:03:32,171 --> 00:03:34,673 அணு ஆயுத ஈரானை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது. 34 00:03:34,756 --> 00:03:37,968 இந்தப் பணியும், விமானிகளின் உயிரும் உன் கைகளில் தான் இருக்கு, யேல். 35 00:03:38,802 --> 00:03:40,888 நான் தான் உன்னுடைய நேரடி அதிகாரி. 36 00:03:42,139 --> 00:03:44,016 அவர்கள் நெவோவின் தாக்குதலை எதிர்பார்த்திருக்கலாம். 37 00:03:44,099 --> 00:03:45,767 நம் ரகசியம் வெளியாகி இருக்கக்கூடும். 38 00:03:48,729 --> 00:03:50,230 எனக்குப் புரிகிறது. 39 00:04:18,175 --> 00:04:20,260 ஹலோ, அன்பே. எப்படி இருக்கிறாய்? 40 00:04:20,344 --> 00:04:21,512 நன்றாக இருக்கிறேன். 41 00:04:21,595 --> 00:04:23,263 உங்கள் குரலைக் கேட்கவே சந்தோஷமாக இருக்கு. 42 00:04:23,347 --> 00:04:24,348 எனக்கும் தான். 43 00:04:25,265 --> 00:04:27,726 நாம் நம்முடைய பழைய திட்டத்தையே செயல்படுத்துகிறோம். 44 00:04:29,061 --> 00:04:31,813 ஆனால் நாம் முன்னரே ஒத்துக்கொண்டோமே. 45 00:04:32,439 --> 00:04:35,776 நம்மால் இது முடியாது. அனைவரும் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். 46 00:04:36,652 --> 00:04:38,695 அது ஒரு முக்கியமான இராணுவத் தளம். 47 00:04:38,779 --> 00:04:42,950 என்னை நம்புங்கள். நான் எல்லா வழிகளிலும் முயற்சி செய்துவிட்டேன். 48 00:04:43,033 --> 00:04:45,827 நாம் ஒன்றாக இணைந்து, இதற்கு ஏதாவது வழி கண்டு பிடிக்க வேண்டும். 49 00:04:45,911 --> 00:04:47,663 இதுதான் நமது கடைசி சந்தர்ப்பம். 50 00:04:47,746 --> 00:04:51,124 இவ்வளவு குறுகிய கால அறிவிப்பில் இதைச் செய்வது மிகவும் கடினம். 51 00:04:51,208 --> 00:04:55,003 உள்ளே நுழைய உன்னுடைய தோழி தான் உதவ வேண்டும். 52 00:04:57,589 --> 00:04:59,216 எங்களால் அதை செய்ய முடியும். 53 00:05:47,222 --> 00:05:51,560 டெஹ்ரான் ஐஆர்ஜிசி எதிர் புலனாய்வு தலைமையகம் 54 00:06:10,204 --> 00:06:11,455 போ! 55 00:06:15,042 --> 00:06:16,919 இங்கு என்ன செய்கிறீர்கள்? 56 00:06:18,295 --> 00:06:20,672 ஒன்றுமில்லை. நான் ஒரு சூட் வாங்க வந்தேன். 57 00:06:23,926 --> 00:06:26,428 அந்த இஸ்ரேலி ஏஜெண்டைப் பற்றி ஏதும் தகவல் கிடைத்ததா? 58 00:06:28,305 --> 00:06:30,474 அதை உங்களுடன் விவாதிக்க முடியாது. 59 00:06:31,308 --> 00:06:32,309 ஏன் முடியாது? 60 00:06:37,064 --> 00:06:39,650 நீங்கள் இஸ்ரேலியர்களுக்காக வேலை செய்வதாகவும், திருமதி. நாஹீத்-இன் 61 00:06:41,360 --> 00:06:44,571 அறுவை சிகிச்சைக்கு அவர்கள்தான் பணம் செலுத்தியுள்ளனர் என்றும் சொல்கிறார்கள். 62 00:06:44,655 --> 00:06:46,823 நீ அதை நம்புகிறாயா? 63 00:06:47,366 --> 00:06:49,201 நம் இருவருக்கும் எவ்வளவு காலப் பழக்கம்? 64 00:06:50,077 --> 00:06:52,913 ஏன் நீங்கள் முஹமடியிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை? 65 00:06:53,330 --> 00:06:54,540 ஏன்? 66 00:06:55,749 --> 00:06:58,043 அவர் நம்மை வேலை செய்யவிட மாட்டார், அதனால்தான். 67 00:06:58,627 --> 00:07:03,590 நாம் வலுவான ஆதாரங்களை கொண்டு வரும் போதெல்லாம், நம்மை புறக்கனித்துவிடுவார். 68 00:07:05,592 --> 00:07:09,555 அந்த இஸ்ரேலிய ஏஜெண்டின் புகைப்படத்தை எல்லோருக்கும் தெரியுமாறு பரப்ப நினைத்தேன், 69 00:07:09,638 --> 00:07:11,223 அவர் அதைச் செய்ய விடவில்லை. 70 00:07:12,724 --> 00:07:15,811 "ரகசியம் காக்க வேண்டும்" என்று சொன்னார். 71 00:07:16,728 --> 00:07:19,815 முஹமடி ஏன் நமக்கு எதிராக செயல்படணும்? 72 00:07:20,816 --> 00:07:22,359 அதைப் பற்றி யோசி, அலி. 73 00:07:32,494 --> 00:07:34,580 தயவுசெய்து வெளியே போங்கள். 74 00:07:35,747 --> 00:07:40,377 உங்கள் மேல் உள்ள மரியாதையினால், இந்த உரையாடலை ரகசியமாக வைத்துக்கொள்கிறேன். 75 00:07:45,424 --> 00:07:47,676 வேறு தகவல் ஏதும் கிடைத்தால், 76 00:07:48,719 --> 00:07:50,679 தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்து. 77 00:07:51,847 --> 00:07:53,849 எந்த நேரமாக இருந்தாலும். 78 00:08:20,167 --> 00:08:23,337 இது கடம் -அல் அன்பியா, விமான தாக்குதலை எதிர்க்கும் கட்டளைத் தளம். 79 00:08:23,420 --> 00:08:25,797 நீ உள்ளே நுழைவதற்கான ஆவணங்களும், போலி அடையாள பேட்ஜ்களும் உள்ளன. 80 00:08:25,881 --> 00:08:27,758 கட்டிடத்தில் நுழைவதில் தான் பிரச்சனை. 81 00:08:27,841 --> 00:08:30,844 நுழை வாயிலில் கைரேகை சோதனை செய்யும் ஸ்கேனர் உள்ளது. 82 00:08:31,220 --> 00:08:33,722 கணினிகளின் சர்வர் அமைப்பு கீழ் தளத்தில் உள்ளது. 83 00:08:33,804 --> 00:08:36,350 அதில் நுழைவதற்கான கடவுக்குறி 24 மணி நேரங்களுக்கு ஒரு முறை மாற்றப்படும். 84 00:08:36,433 --> 00:08:38,684 ஒருவேளை நாம் உள்ளே நுழைந்து விட்டால், 85 00:08:38,769 --> 00:08:40,062 நான் எவ்வளவு நேரம் உள்ளே இருக்கணும்? 86 00:08:40,145 --> 00:08:41,145 அதிக நேரம் ஆகாது. 87 00:08:41,230 --> 00:08:43,732 24/7, அங்கே தொழில்நுட்ப வல்லுநர்கள் இருப்பார்கள். 88 00:08:44,525 --> 00:08:47,402 ஒரு டாங்கிளை இணைத்து, இங்கிருந்தே என்னால் கணினியின் அமைப்புக்குள் ஊடுருவ முடியும். 89 00:08:47,486 --> 00:08:49,446 ஆனால், நாம் உள்ளே நுழைவது எப்படி? 90 00:08:51,740 --> 00:08:53,951 பாதுகாப்பு அமைப்பை கடந்தவற்றில் எனக்கு அனுபவம் இல்லை. 91 00:08:55,953 --> 00:08:58,247 ஆனால், ஈரான் பதுகாப்பு படையினருடன் ராணுவமும் இணைந்து செயல்படுகிறது தானே? 92 00:08:58,330 --> 00:08:59,498 ஆமாம். 93 00:09:00,457 --> 00:09:02,084 அப்படியானால் நமக்கு மிலாத் தேவை. 94 00:09:02,835 --> 00:09:04,628 அதுதான் அவனது விசேஷத் திறமை. 95 00:09:04,711 --> 00:09:06,755 அவனை உயிரோடு வைத்திருப்பதற்காக இப்படி செய்கிறாயா? 96 00:09:07,840 --> 00:09:10,342 அவன் இல்லாமல் நம்மால் உள்ளே நுழைய முடியாது என்பதால் இதை செய்கிறேன். 97 00:09:13,095 --> 00:09:14,930 அவன் நமக்கு உதவினால், நாம் அவனைக் கொல்ல வேண்டியதில்லை. 98 00:09:20,644 --> 00:09:22,187 எனக்கு உறுதியளியுங்கள். 99 00:09:24,439 --> 00:09:25,607 உன் கைத்துப்பாக்கி. 100 00:09:26,358 --> 00:09:27,734 நன்றி. 101 00:09:35,659 --> 00:09:38,328 எவ்வழியிலும், இது சாத்தியமற்றதாக தோன்றுகிறது. 102 00:09:40,205 --> 00:09:41,248 ஏன்? 103 00:09:42,082 --> 00:09:46,461 உயர்ந்த தரவரிசை தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே ராணுவத் திட்டங்களை அறிவர். 104 00:09:46,545 --> 00:09:49,339 இங்கு என்ன பாதுகாப்பு அமைப்பை அமைத்துள்ளனரென கடவுளுக்குத் தான் தெரியும். 105 00:09:49,840 --> 00:09:51,842 நான் அதைப் பற்றி ஒருபோதும் அறிந்ததே இல்லை. 106 00:09:51,925 --> 00:09:54,094 நாம் முயற்சிப்போம். நான் உனக்கு உதவுகிறேன். 107 00:09:54,178 --> 00:09:55,929 இதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 108 00:09:57,890 --> 00:10:00,893 அதனால், என்ன? உன்னால் இதை செய்ய முடியாது என்று அவர்களிடம் சொல்லணுமா? 109 00:10:01,810 --> 00:10:05,647 இதுதான் தற்போதைய நிலைமை என்றால், உன் கதை முடிந்துவிடும். 110 00:10:22,164 --> 00:10:24,583 நான் கைரேகைகளை மென்பொருள் அமைப்பில் ஏற்ற 111 00:10:24,666 --> 00:10:26,418 கம்யூனில் உள்ள கணினி மூலம் முயற்சிக்கிறேன். 112 00:10:29,755 --> 00:10:30,756 நல்லது. 113 00:10:41,725 --> 00:10:44,311 உனக்குத் தெரிந்தது போல, நான் இஸ்ரேலியர்களுடன் வேலை செய்வது 114 00:10:44,394 --> 00:10:47,022 அவர்களைப் பிடித்தோ, அல்லது பணத்துக்காகவோ அல்ல. 115 00:10:47,105 --> 00:10:49,358 எங்களுக்காக மட்டும் தான். 116 00:10:50,359 --> 00:10:53,946 இந்த மதகுருமார்கள் பூமியின் மிக அழகான நாட்டை நாசமாகிவிட்டார்கள். 117 00:10:55,739 --> 00:10:57,866 அது நாங்கள் ஏற்றுக்கொள்ளும் விஷயம் தான். 118 00:11:03,080 --> 00:11:05,541 ஆனால் உனக்குத் தெரிய வேண்டும், 119 00:11:06,166 --> 00:11:08,961 ஒரு நொடி கூட விடாது நான் உன்னைக் கண்காணிப்பேன். 120 00:11:09,795 --> 00:11:12,339 நீ ஒரு தவறு செய்தால் கூட... 121 00:11:13,632 --> 00:11:16,218 உன் நண்பனுக்கு நேர்ந்தது தான் உனக்கும். 122 00:11:30,357 --> 00:11:32,651 அவனுடைய பெயரையும், முகவரியையும் சரிபார்த்தாயா? 123 00:11:32,734 --> 00:11:34,236 பார்த்தோம். 124 00:11:34,319 --> 00:11:37,322 அராஜக கம்யூனில் விசாரிக்க நான் அனுமதி கோருகிறேன். 125 00:11:38,198 --> 00:11:40,993 அதனால் என்ன பயன்? 126 00:11:41,368 --> 00:11:44,830 எப்போதிலிருந்து இஸ்ரேலியர்கள் அராஜகவாதிகளுடன் பணியாற்றினார்கள்? 127 00:11:48,166 --> 00:11:50,627 மின்சார நிறுவனத்தின் பொறியாளர் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டார். 128 00:11:50,711 --> 00:11:54,548 அந்த பொறியாளர் முழு கதையும் மிகைப்படுத்திவிட்டதாக நான் சொல்கிறேன். 129 00:11:54,631 --> 00:11:58,385 அவன் போதைப்பொருள் முகவர்கள் தொடர்பில் இருந்து தந்திரமாக தப்பிக்க முயன்றுள்ளான். 130 00:11:58,468 --> 00:12:01,847 ஒரு நாளுக்கு, இது போன்ற எத்தனை கதைகளை நான் கேட்கிறேன் தெரியுமா? 131 00:12:02,764 --> 00:12:04,725 ஒரு விரிவான அறிக்கையை எனக்கு அனுப்பு. 132 00:12:04,808 --> 00:12:06,643 அப்புறம் வழக்கை தேசிய பாதுகாப்புக்கு மாற்று. 133 00:12:06,727 --> 00:12:07,978 அவர்கள் இதை கையாளட்டும். 134 00:12:15,652 --> 00:12:16,653 அலி. 135 00:12:17,279 --> 00:12:19,573 உன் பழைய முதலாளியின் வழியைப் பின்பற்றாதே. 136 00:12:20,657 --> 00:12:23,160 உனக்கு இப்போது கொடுக்கப்பட்ட ஆணைகளைப் பின்பற்று. 137 00:12:25,954 --> 00:12:27,539 சரி, சார். 138 00:12:50,437 --> 00:12:55,776 ''அலி: இஸ்டிக்லால் 13ஆம் தெருவை சென்று பாருங்கள்.'' 139 00:13:13,585 --> 00:13:15,379 உள்ளே ஆட்கள் இருக்கிறார்கள். 140 00:13:18,549 --> 00:13:19,675 வா. 141 00:13:47,119 --> 00:13:48,203 எனக்கு அனுமதி கொடு. 142 00:13:59,256 --> 00:14:02,467 ஷக்கீரா: சிக்பாய்! இப்போதிலிருந்து, நான் சொல்வதையெல்லாம் நீ செய்ய வேண்டும். 143 00:14:05,637 --> 00:14:07,431 சரியா??? 144 00:14:10,434 --> 00:14:12,811 சிக்பாய்: நீ என்ன சொல்கிறாய்? 145 00:14:16,607 --> 00:14:19,860 ஷக்கீரா: நீ உயிரோடு இருக்க வேண்டுமானால், என்னை நம்பித்தான் ஆக வேண்டும்... 146 00:14:56,355 --> 00:14:57,481 பிழை எஸ்.எஸ்.எல். பிழை 147 00:15:39,022 --> 00:15:40,482 ஷக்கீரா: என்ன பிரச்சினை? 148 00:15:42,359 --> 00:15:44,903 சிக்பாய்: இந்த பிழை செய்தி வந்துக் கொண்டே இருக்கிறது. அதைக் கடந்தாக வேண்டும். 149 00:15:54,538 --> 00:15:56,498 அங்கு என்ன எழுதுகிறாய்? 150 00:15:56,582 --> 00:15:58,667 சரி. அவன் வேலை செய்கிறான். 151 00:15:58,750 --> 00:15:59,877 நான் அவனை கண்காணிக்கிறேன். 152 00:16:03,463 --> 00:16:06,216 -இதை விசிறாதே. இது எரிகிறது. -திருப்பி போடு. 153 00:16:06,300 --> 00:16:09,136 நான் கபாப் செய்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும். 154 00:16:09,219 --> 00:16:11,597 -நீ இதை மறந்துவிட்டாய். -எனக்கு முழுதாக வெந்தால் பிடிக்காது. 155 00:16:12,139 --> 00:16:15,225 -இந்த அளவு வெந்தால் போதுமா? -இது அக்பர் சமைத்தது. அவர் சிறந்தவர். 156 00:16:16,226 --> 00:16:17,811 அவர் எங்கிருந்து வந்தார்? 157 00:16:17,895 --> 00:16:20,522 -ஹலோ, தம்பி. -இவர் எங்கிருந்து வருகிறார்? 158 00:16:20,606 --> 00:16:22,149 நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? 159 00:16:22,232 --> 00:16:23,525 நான்... 160 00:16:23,609 --> 00:16:25,360 என் மகளைத் தேடுகிறேன். 161 00:16:26,528 --> 00:16:28,614 அவள் இங்கிருப்பதாக கேள்விப்பட்டேன். 162 00:16:29,031 --> 00:16:30,157 வாய்ப்பே இல்லை. 163 00:16:30,240 --> 00:16:33,410 இங்கிருக்கும் எல்லோருக்கும் பரிச்சியம் உண்டு. தெரியாதவர்களை உள்ளே விடுவதில்லை. 164 00:16:33,493 --> 00:16:35,913 நீங்கள் தவறான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். உங்களை வெளியே கொண்டு செல்கிறேன். 165 00:16:35,996 --> 00:16:38,040 அவள் பெயர் சஹாரா. 166 00:16:39,124 --> 00:16:43,504 நான் அவளைப் பார்க்கவில்லை என உங்களிடம் ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன். 167 00:16:43,587 --> 00:16:45,339 ஷாஹின், என்ன விஷயம்? 168 00:16:45,422 --> 00:16:47,716 -ஹலோ, செல்லம். -ஹலோ. செல். 169 00:16:47,799 --> 00:16:50,969 போ. நான் அவரிடம் பேசுகிறேன். 170 00:16:52,679 --> 00:16:54,431 நான் உங்களுக்கு என்ன உதவி செய்யணும்? 171 00:16:55,766 --> 00:16:57,768 நான் என் மகளைத் தேடுகிறேன். 172 00:16:58,977 --> 00:17:00,562 அவள் பெயர் சஹாரா. 173 00:17:01,230 --> 00:17:04,858 நீங்கள் அவளை ஜிலா கோர்பானிஃபர் என்று அறிவீர்கள். 174 00:17:06,568 --> 00:17:08,153 தயவு செய்து... 175 00:17:08,237 --> 00:17:13,116 நான் அவளுடன் பேசி, அவள் நன்றாக இருக்கிறாளா என்று உறுதிபடுத்த விரும்புகிறேன். 176 00:17:13,742 --> 00:17:16,369 நலமாக உள்ளாளா என்று பார்த்தால் போதும். 177 00:17:16,453 --> 00:17:18,664 அவள் என்னை விட்டு சென்ற பின் என் வாழ்க்கை இயல்பாக இல்லை. 178 00:17:18,747 --> 00:17:20,415 என்னால் தூங்க முடியலை. சாப்பிட முடியலை. 179 00:17:27,381 --> 00:17:29,132 நீங்கள் பதற வேண்டாம். 180 00:17:29,216 --> 00:17:30,801 நான் அவளைப் பார்த்தேன். அவள் நன்றாக இருக்கிறாள். 181 00:17:31,593 --> 00:17:33,387 அவள் இங்கிருக்கும் ஒருவனை டேட்டிங் செய்கிறாள். 182 00:17:33,470 --> 00:17:35,764 நிஜமாகவா? அவள் இங்கே இருக்கிறாளா? 183 00:17:36,181 --> 00:17:37,349 அவளைப் பார்த்திருக்கிறாயா? 184 00:17:37,432 --> 00:17:40,143 இரண்டு நாட்களாக நான் அவளைப் பார்க்கவில்லை. 185 00:17:40,853 --> 00:17:42,980 அவர்கள் சுற்றுலா சென்றுள்ளார்கள். 186 00:17:43,063 --> 00:17:46,108 எங்களில் ஒருவனை நேற்றிலிருந்து காணவில்லை. 187 00:17:46,191 --> 00:17:47,651 அவர்கள் சேர்ந்துக் கூட இருக்கலாம். 188 00:17:53,073 --> 00:17:55,367 எஸ்எஸ்எல்-யின் பழைய பதிப்பை பயன்படுத்த முயற்சி. 189 00:17:58,787 --> 00:18:00,330 உள்நுழைய அனுமதி வழங்கப்பட்டது 190 00:18:01,498 --> 00:18:02,749 அது வேலை செய்தது. 191 00:18:04,084 --> 00:18:05,878 நல்லது. இப்போது அந்த ஸ்கேனரை வெளியே எடு. 192 00:18:15,679 --> 00:18:18,682 -வாருங்கள். அது தொலைவில் இல்லை. -நன்றி. 193 00:18:18,765 --> 00:18:20,309 அதோ பார். அவர் அவளைக் கவர்ந்து விட்டார். 194 00:18:20,392 --> 00:18:24,605 அப்படி என்றால் உங்க நீலி கண்ணீர் எல்லாம் அந்த பெண்ணிற்காகத்தானா? சரிதானே? 195 00:18:24,688 --> 00:18:27,149 அப்படி செய்யாதே, நண்பா! வேண்டாம்! 196 00:18:37,701 --> 00:18:39,161 இதோ வந்து விட்டோம். 197 00:18:39,912 --> 00:18:40,871 ஹேய். 198 00:18:54,843 --> 00:18:56,261 அவனுக்கு என்னவாயிற்று? 199 00:19:01,683 --> 00:19:05,229 தன் அறையில் ஏதோ ரகசியம் இருப்பது போல அவன் வித்தியாசமாக நடந்து கொள்கிறான். 200 00:19:07,564 --> 00:19:09,942 யாரிடமாவது இதற்கு சாவி இருக்காதா? 201 00:19:10,025 --> 00:19:13,695 அவள் பாதுகாப்பாக இருக்கிறாளா என்று மட்டும் நான் உறுதி செய்தால் போதும். 202 00:19:13,779 --> 00:19:17,324 -அவர்கள் யாரிடமாவது சாவி இருக்கக்கூடும். -நன்றி. 203 00:19:21,453 --> 00:19:22,663 என்னை பின்தொடர்ந்து வாருங்கள். 204 00:19:23,080 --> 00:19:24,748 நிச்சயம். 205 00:19:27,209 --> 00:19:29,211 குழுவினர் யாரிடமாவது உன் அறையின் சாவி இருக்கா? 206 00:19:30,379 --> 00:19:32,339 தொடருங்கள். இந்த வேலையை முடியுங்கள். 207 00:19:35,384 --> 00:19:38,303 ஷக்கீரா: அந்த மூன்றாவது ஸ்கேனை நான் பார்த்துக் கொள்கிறேன். 208 00:19:43,684 --> 00:19:44,810 நான் முடித்துவிட்டேன். 209 00:19:46,103 --> 00:19:47,688 -வா போகலாம். -இன்னும் ஒரு நொடி கொடு. 210 00:19:48,313 --> 00:19:49,565 நேரமில்லை. அதை இயங்க செய். 211 00:19:52,276 --> 00:19:54,444 நீ செய்யும் உதவிக்காக கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். 212 00:19:54,528 --> 00:19:56,196 பரவாயில்லை. 213 00:19:56,280 --> 00:19:58,949 என் பெற்றோர்கள் வந்து என்னை பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். 214 00:20:02,995 --> 00:20:04,788 அவர்கள் ஏன் வரவில்லை? 215 00:20:04,872 --> 00:20:07,583 ஏனா? என்னை இப்படி பார்ப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை. 216 00:20:11,837 --> 00:20:14,256 என்னோடு பேச அவர்களுக்குப் பிடிக்கவில்லை. 217 00:20:14,339 --> 00:20:15,716 அவர்கள் மிகவும் பழமைவாதிகள். 218 00:20:16,341 --> 00:20:17,801 கொஞ்சம் உங்களைப் போல இருப்பார்கள். 219 00:20:18,302 --> 00:20:20,137 நான் நிஜமாகவே வருந்துகிறேன். 220 00:20:31,190 --> 00:20:33,025 விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது. 221 00:20:33,108 --> 00:20:34,610 இது மிலாதின் அறை. 222 00:20:35,527 --> 00:20:37,571 அதிசயமாக அவன் அறை சுத்தமாக இருக்கிறது. 223 00:20:44,953 --> 00:20:47,122 -மிலாத் கணினி கையாளுவதில் திறமையானவன். -அப்படியா? 224 00:20:47,206 --> 00:20:50,501 டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் அவன் கணினி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளான். 225 00:20:52,336 --> 00:20:53,795 அவன் ரொம்ப திறமைசாலி. 226 00:20:53,879 --> 00:20:55,088 ஐ - எஸ்இசி - இ ஏபி3598733 227 00:20:56,673 --> 00:20:57,674 உங்களுக்கு ஏதாவது கிடைத்ததா? 228 00:20:57,758 --> 00:21:01,220 இல்லை! ஒன்றும் இல்லை. அது அவளது கையெழுத்தா என பார்த்தேன். 229 00:21:03,305 --> 00:21:05,015 சரி, நாம் போகலாமா? 230 00:21:05,349 --> 00:21:07,476 சரி. உன்னை பின் தொடர்ந்து வருகிறேன். 231 00:21:11,396 --> 00:21:13,190 போ, நான் பின்னால் வருகிறேன். 232 00:21:48,183 --> 00:21:49,142 எப்படி நடக்கிறது? 233 00:21:50,310 --> 00:21:52,604 அவன் செய்துவிட்டான். எல்லா மாதிரிகளும் கணினியில் சேர்க்கப்பட்டுவிட்டன. 234 00:21:52,688 --> 00:21:55,858 அவனால் அதை காரில் இருந்து செய்ய முடியுமா? ராணுவ தளத்தில், அவனை அனுமதிப்பது ஆபத்து. 235 00:21:58,110 --> 00:21:59,444 அது ஒன்று தான் வழி. 236 00:21:59,820 --> 00:22:01,822 அந்த சர்வர் அறைக்குள் அவன் வருவது அவசியம். 237 00:22:03,949 --> 00:22:05,826 அவன் ஒரு தவறு செய்தாலும் கூட, 238 00:22:05,909 --> 00:22:07,786 துப்பாக்கியால் சுடப்படுவான். 239 00:22:29,349 --> 00:22:30,350 உத்தேசமான நேரம் என்ன? 240 00:22:31,018 --> 00:22:34,146 இன்னும் 42 நிமிடங்களில் அவர்கள் குர்டிய- ஈரானிய எல்லையை அடைவார்கள், 241 00:22:34,229 --> 00:22:37,065 பிறகு வெளியீடு நடப்பதற்கு அவர்களுக்கு 31 நிமிடங்கள் இருக்கும். 242 00:22:38,358 --> 00:22:39,943 அவர்கள் அதை செய்து முடிப்பார்கள். 243 00:22:45,741 --> 00:22:50,120 ஈரானிய விமான-பாதுகாப்பு தலைமையகம் அபாபில் பில்டிங், டெஹ்ரான் 244 00:23:12,684 --> 00:23:13,977 என்ன? 245 00:23:14,061 --> 00:23:16,772 நாங்கள் இங்கே சோதனை செய்வதற்கும் மென்பொருள் மேம்படுத்தவும் வந்திருக்கிறோம். 246 00:23:16,855 --> 00:23:18,565 உங்கள் அடையாள அட்டையை காண்பியுங்கள். 247 00:23:50,639 --> 00:23:53,183 சரி, நேராக சென்று, இடது பக்கம் திரும்புங்கள். அங்கே வண்டியை நிறுத்தலாம். 248 00:23:53,267 --> 00:23:54,393 நன்றி. 249 00:24:33,765 --> 00:24:35,517 ஈரானிய பாதுகாப்பாளர், உங்களுக்கு என்ன உதவி தேவை? 250 00:24:36,101 --> 00:24:38,395 என் கணினியில் ஒரு பிழை செய்தி வந்தது. 251 00:24:38,478 --> 00:24:42,983 அதை நீங்கள் எனக்கு விளக்கினால் நன்றாக இருக்கும். 252 00:24:43,859 --> 00:24:46,361 அந்த எண்ணை உங்களுக்கு படித்து காண்பிக்கிறேன். 253 00:24:47,279 --> 00:24:52,784 ஏபி3598733. 254 00:24:53,619 --> 00:24:55,954 அதற்கு என்ன அர்த்தம்? 255 00:24:56,038 --> 00:24:58,457 ஒரு நொடி பொறுங்கள், நான் பார்த்து சொல்கிறேன். 256 00:25:06,590 --> 00:25:10,344 டெஹ்ரானின் விமான பாதுகாப்பு தலைமையகத்தில் இருந்து அழைக்கிறீர்கள், இல்லையா? 257 00:25:13,805 --> 00:25:15,307 ஆமாம். 258 00:25:15,390 --> 00:25:17,809 நீங்கள் கணினியின் நிர்வாகியா? 259 00:25:18,810 --> 00:25:20,103 இல்லை. 260 00:25:20,812 --> 00:25:25,484 சரி, அபாபிலிலுள்ள தொழில்நுட்ப பொறியாளரை என்னிடம் பேச சொல்லுங்கள், சரியா? 261 00:25:27,694 --> 00:25:28,987 அபாபிலா? 262 00:25:29,488 --> 00:25:32,658 ஆமாம், சார். இந்த பிழை குறியீடு அவர்கள் சம்பந்தப்பட்டது. 263 00:25:34,117 --> 00:25:35,786 ஹலோ? 264 00:25:46,380 --> 00:25:50,509 அபாபில் தொழில்நுட்ப வளாகம், டெஹ்ரான் 265 00:25:57,474 --> 00:26:01,728 சிறப்பான விளையாட்டு. இந்த வருடம் லிவெர்பூலிடம் அருமையான அணி இருக்கிறது. 266 00:26:01,812 --> 00:26:03,230 பார்ஸிலோனாவிடம் கூட தான். 267 00:26:16,535 --> 00:26:17,911 உள்ளே செல்லுங்கள். 268 00:26:25,252 --> 00:26:26,336 கைரேகை. 269 00:26:27,296 --> 00:26:28,797 "ஸ்கேனர் மீது விரல் வைக்கவும்." 270 00:26:40,309 --> 00:26:41,143 உள்ளே செல்லுங்கள். 271 00:26:43,729 --> 00:26:45,230 நில்லுங்கள். 272 00:26:47,149 --> 00:26:48,150 இப்போது, உங்கள் விரலை வையுங்கள். 273 00:27:06,335 --> 00:27:07,628 நான் உள்ளே போயாக வேண்டும். 274 00:27:07,711 --> 00:27:09,046 மன்னிக்கவும், உங்களுக்கு அனுமதி இல்லை. 275 00:27:09,129 --> 00:27:11,465 சிறிது தயவு செய்யுங்கள். என் ரேகையில் ஏதோ பிரச்சினை இருக்கு. 276 00:27:11,548 --> 00:27:14,384 -மன்னிக்கவும், உங்களை அனுமதிக்க முடியாது. -நான் முக்கியமாக அழைக்கப்பட்டேன்... 277 00:27:14,468 --> 00:27:15,969 உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது. 278 00:27:16,053 --> 00:27:18,222 -சார், தயவு செய்து... -என்னால் முடியாது. 279 00:27:39,660 --> 00:27:41,328 இந்த பாதையின் இறுதியில்... 280 00:27:42,246 --> 00:27:43,705 ஒரு அவசர வெளியேற்ற வழி இருக்கிறது. 281 00:27:45,707 --> 00:27:47,417 இப்போது அங்கே சென்று... 282 00:27:47,793 --> 00:27:48,794 அப்படியே வெளியேறி விடு. 283 00:27:51,505 --> 00:27:52,506 நீ என்ன சொல்கிறாய்? 284 00:27:52,589 --> 00:27:54,132 நீ போக அனுமதிக்கிறேன் என்று சொல்கிறேன். 285 00:27:56,093 --> 00:27:59,763 அவசர வழியை உபயோகித்து வெளியேறி, பின்பக்க வாயில் வழியாக போய்விடு. 286 00:28:00,389 --> 00:28:02,558 எல்லா நேரமும் கவனமாக இரு. 287 00:28:05,018 --> 00:28:08,522 உனக்கு நான் செய்த எல்லாவற்றிற்கும் என்னை மன்னித்துவிடு. 288 00:28:10,858 --> 00:28:12,276 உனக்கு அது தேவையில்லை. 289 00:28:17,489 --> 00:28:20,868 உனக்கு நடந்த மோசமான விஷயங்களுள் ஒன்றாக நான் இருக்க மாட்டேன் என்று நம்புகிறேன். 290 00:28:41,638 --> 00:28:43,015 போ. 291 00:28:51,398 --> 00:28:52,608 ஹேய், இரு. 292 00:28:53,650 --> 00:28:55,110 கேள். 293 00:28:55,777 --> 00:28:58,906 நாம் இங்கே இவ்வளவு விரைவாக எப்படி உள்ளே நுழைய முடிந்தது என எனக்கு புரியவில்லை. 294 00:28:59,489 --> 00:29:01,533 நான் எதுவும் சொல்லவில்லை, ஆனால்... 295 00:29:02,159 --> 00:29:05,162 நம் கைரேகைகளை இவ்வளவு விரைவாக இதில் நுழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை. 296 00:29:07,289 --> 00:29:08,874 அது என்னவாக இருக்கும்? 297 00:29:10,250 --> 00:29:13,921 எனக்குத் தெரியலை, ஆனால் அது மிகவும் சுலபமாக இருந்தது. 298 00:29:36,735 --> 00:29:39,446 நாங்கள் உள்ளே வந்துவிட்டோம், சர்வர் அறையை நோக்கிப் போகிறோம். 299 00:29:41,323 --> 00:29:45,160 முகமது எங்களோடு வரவில்லை. அவன் கைரேகையில் ஏதோ பிரச்சனை இருந்தது. 300 00:29:45,744 --> 00:29:47,162 அவன் எனக்கு தெரியப்படுத்திவிட்டான். 301 00:29:47,246 --> 00:29:49,206 இது மிலாதின் சதி என்று நினைக்கிறாயா? 302 00:29:51,416 --> 00:29:52,876 அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. 303 00:30:12,229 --> 00:30:14,439 எல்லாவற்றையும் தினமும் புதுப்பிக்கணும். 304 00:31:31,308 --> 00:31:32,309 உள்ளே வந்துவிட்டோம். 305 00:31:32,392 --> 00:31:33,519 நல்லது. எந்த வரிசை? 306 00:31:33,602 --> 00:31:34,478 ஆர்4. 307 00:31:34,978 --> 00:31:37,397 தெற்கு மூலையில் இருக்கும் ஆர்6-க்கு போ. 308 00:31:37,481 --> 00:31:38,524 நிச்சயமாத் தெரியுமா? 309 00:31:38,607 --> 00:31:41,944 அது வடக்கு பக்கம் இருக்க வேண்டும். இடம் வாரியாக சர்வர்கள் வைக்கப்பட்டுள்ளன. 310 00:31:42,027 --> 00:31:43,654 எனக்குத் தெரியும். அங்கே போ. 311 00:31:43,737 --> 00:31:45,906 கடோஷ், அது பேக்கப் சர்வர்களின் வரிசை போல தெரிகிறது. 312 00:31:45,989 --> 00:31:48,742 அதே தான். ஒய்112-க்கு போ. 313 00:32:23,110 --> 00:32:24,236 கதவைத் திற. 314 00:32:24,653 --> 00:32:27,614 கொஞ்சம் பொறுங்க, சார், என்னை மன்னிச்சிடுங்க. 315 00:32:29,408 --> 00:32:32,244 சார், கொஞ்சம் இங்கே வருகிறீர்களா? 316 00:32:34,830 --> 00:32:35,998 வாருங்கள். 317 00:32:37,124 --> 00:32:38,667 வாருங்கள்! 318 00:32:41,545 --> 00:32:42,921 கதவைத் திறங்கள். 319 00:32:43,005 --> 00:32:45,757 சார், நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? 320 00:32:45,841 --> 00:32:47,676 அது ரகசியமானது. 321 00:32:48,177 --> 00:32:49,469 வாயிலைத் திறங்கள். 322 00:32:49,553 --> 00:32:52,973 இந்த இரவு நேரத்தில் நுழைய உங்களுக்கு கடவுசீட்டு தேவை. 323 00:32:54,099 --> 00:32:56,643 இதனால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. என்னை நம்புங்கள். 324 00:32:57,352 --> 00:32:58,645 இப்போது கதவைத் திறங்கள். 325 00:32:59,229 --> 00:33:02,482 சரி. நான் உறுதிப்படுத்த வேண்டும். நான் உத்தரவுகளைத்தான் பின்பற்றுகிறேன். 326 00:33:02,566 --> 00:33:03,984 உங்கள் அடையாள அட்டையை பார்க்கலாமா? 327 00:33:04,067 --> 00:33:05,068 இல்லை. 328 00:33:05,152 --> 00:33:07,446 நான் இங்கிருப்பது யாருக்கும் தெரியக்கூடாது. 329 00:33:07,905 --> 00:33:09,823 நான் புரட்சிகர காவலர் உளவுத்துறையை சேர்ந்தவன் என சொல்லுங்கள். 330 00:33:09,907 --> 00:33:11,783 அதுபோதும். போங்கள்! 331 00:33:12,534 --> 00:33:14,953 -போங்கள். அது போதும். -இங்கேயே இருங்கள். 332 00:33:28,967 --> 00:33:30,219 பெண்ணே! நில்! 333 00:33:34,932 --> 00:33:36,683 உன்னுடைய வாளி. 334 00:34:21,061 --> 00:34:22,062 மிலாத் எங்கே? 335 00:34:23,272 --> 00:34:25,274 -டோவர், உனக்கு கேட்கிறதா? -கேட்கிறது. 336 00:34:25,940 --> 00:34:28,777 பிரின்ஸஸ் வெளியே வந்துவிட்டார். ஆனால் ஹாக்கர் தப்பித்துவிட்டான். 337 00:34:30,987 --> 00:34:32,906 அவளை நுழைவாயிலுக்கு அனுப்பிவிட்டு, அவனைத் தேடு. 338 00:34:32,989 --> 00:34:36,326 கீழ்தளத்தின் பின்புற வெளி வாயிலை சோதனை செய். அவன் இந்த வழியில் வரவில்லை. 339 00:34:37,034 --> 00:34:38,453 புரிந்தது. 340 00:34:38,536 --> 00:34:39,538 போ. 341 00:34:44,793 --> 00:34:46,170 வாருங்கள்! 342 00:35:28,795 --> 00:35:30,380 -என்ன? -கீழ்த்தளத்தில் வேலை முடிந்தது. 343 00:35:30,464 --> 00:35:31,507 வீட்டிற்குப் போகிறோம். 344 00:35:31,590 --> 00:35:33,926 -எவ்வளவு நேரத்தில்? -ஐந்து நிமிடங்களில். 345 00:35:34,009 --> 00:35:37,304 அங்கிருந்து தமார் விதிமுறைகளைப் பின்பற்றி, கட்டுப்பாட்டை உங்களிடம் ஒப்படைப்பாள். 346 00:35:41,475 --> 00:35:43,519 நீ அவனை விடுவித்ததை என்னால் நம்ப முடியவில்லை. 347 00:35:45,771 --> 00:35:48,649 நீ உணர்ச்சிவசப்பட்டு, முழு திட்டத்தையும் ஆபத்தில் நிறுத்திவிட்டாய். 348 00:35:50,943 --> 00:35:54,988 ஹலேலி, விமானப்படையை முன்னோக்கி செல்ல சொல். நாம் சரியான நேரத்தில் செயல்படுவோம். 349 00:35:57,199 --> 00:35:59,701 நீங்கள் தொடரலாம். நாம் திட்டமிட்டபடி சரியாக செயல்படுகிறோம். 350 00:36:00,327 --> 00:36:01,828 சரி. 351 00:36:45,581 --> 00:36:46,582 அலி. 352 00:36:46,665 --> 00:36:47,791 ஹலோ. 353 00:36:47,875 --> 00:36:49,793 நான் தமாரை கண்டுபிடித்துவிட்டேன். 354 00:36:49,877 --> 00:36:53,088 அவள் தெஹ்ரானின் வடக்கே ஒரு குடியிருப்பில் இன்னோர் ஏஜெண்டுடன் இருக்கிறாள். 355 00:36:53,172 --> 00:36:55,007 -நிச்சயமாக தெரியமா? -ஆமாம், நிச்சயமாக தெரியும். 356 00:36:55,090 --> 00:36:56,383 சரி. 357 00:36:56,884 --> 00:36:58,051 உன் குழுவை அனுப்பு. 358 00:36:58,135 --> 00:36:59,636 20 நிமிடத்தில் நாங்கள் அங்கிருப்போம். 359 00:36:59,720 --> 00:37:01,180 சீக்கிரம். 360 00:37:24,244 --> 00:37:26,246 இணைக்கப்படுகிறது 361 00:37:29,208 --> 00:37:31,418 டெஹ்ரானில் இருந்து சமிக்ஞை வந்தது. அதை நிலைப்படுத்தவும். 362 00:37:31,502 --> 00:37:33,587 -நிலைமை என்ன? -இணைப்பை நிலைப்படுத்துகிறோம். 363 00:37:33,670 --> 00:37:36,381 -செயற்கைக்கோள்கள் மூலம் பிரதி எடுத்தல். -ராடாரைக் கட்டுப்படுத்த எவ்வளவு நேரமாகும்? 364 00:37:36,465 --> 00:37:38,800 அவளைப் பொறுத்தது. அவள் அதை நமக்கு தொடர்ந்து மாற்றி அமைக்கிறாள். 365 00:37:47,726 --> 00:37:48,602 இணைப்பு ஏற்படுத்தப்பட்டது 366 00:37:52,856 --> 00:37:54,233 நான் முடித்துவிட்டேன். 367 00:37:58,403 --> 00:37:59,655 கட்டுப்பாடு நம்மிடம் இருக்கிறதா? 368 00:37:59,738 --> 00:38:00,948 அது பதிவேற்றப்படுகிறது. 369 00:38:10,999 --> 00:38:12,125 நமக்கு கிடைத்துவிட்டது! 370 00:38:12,209 --> 00:38:15,170 இடப்பக்க மானிட்டரில் நமது உண்மையான ரேடார் படத்தை பார்க்கலாம். 371 00:38:15,254 --> 00:38:17,923 வலப்பக்க மானிட்டர் ஈரானிய ரேடாரில் தெரியும் படத்தைக் காட்டுகிறது. 372 00:38:18,006 --> 00:38:19,258 ஈரானிய ரேடரால் இனி பார்க்க முடியாது. 373 00:38:19,341 --> 00:38:20,968 ஹலேலி, விமானப்படைக்கு தெரிவியுங்கள். 374 00:38:21,051 --> 00:38:23,387 தலைமை, ஈரானிய ரேடார் செயலிழந்துவிட்டது. 375 00:38:23,470 --> 00:38:26,807 மீண்டும், ஈரானிய ரேடார் செயலிழந்துவிட்டது. நீங்கள் குண்டுவெடிப்பு முறையைத் தொடரலாம். 376 00:39:01,592 --> 00:39:02,885 வணக்கம், அன்பே. 377 00:39:02,968 --> 00:39:05,679 பீட்டா, எல்லாம் எப்படி போகிறது? 378 00:39:06,930 --> 00:39:08,807 திட்டம் நிறைவேறியது. 379 00:39:10,434 --> 00:39:11,810 பிறகு பார்க்கலாம். 380 00:39:27,951 --> 00:39:29,745 இதை கவனித்துக் கொள்ளுங்கள். 381 00:39:30,245 --> 00:39:31,330 இதை கொடுத்துவிடுங்கள். 382 00:39:35,292 --> 00:39:36,835 அவர்கள் தூண்டிலில் சிக்கிவிட்டனர். 383 00:39:36,919 --> 00:39:38,712 இஸ்ரேலிய விமானங்கள் ரியாக்டரை நோக்கி செல்கின்றன. 384 00:39:38,795 --> 00:39:39,922 நன்றி. 385 00:39:45,427 --> 00:39:48,639 இஸ்ரேலிய விமானங்கள் நெருங்குகின்றன. தவறாமல் அவற்றை கண்காணியுங்கள். 386 00:40:34,685 --> 00:40:35,978 நமக்கு ஒரு பிரச்சினை. 387 00:40:37,145 --> 00:40:38,856 -என்ன? -சீக்கிரம், வாருங்கள். 388 00:40:50,409 --> 00:40:53,161 இஸ்ரேலிய செயல்பாட்டு அறையில் இருந்து இதுதான் ஒளிப்பரப்படுகிறது. 389 00:40:53,245 --> 00:40:54,371 இப்போது இதைப் பாருங்கள். 390 00:40:56,498 --> 00:40:58,375 இது ஈரானிய ரேடார் எடுத்த படம். 391 00:40:58,876 --> 00:41:01,295 -அவர்களால் விமானங்களைப் பார்க்க முடியும். -நீ அதை ஊடுருவி விட்டதாக நினைத்தேன். 392 00:41:01,378 --> 00:41:04,173 நான் செய்தேன். நீங்கள் என்னை தவறான சர்வருக்கு அனுப்பி இருக்க வேண்டும். 393 00:41:04,256 --> 00:41:05,549 எதனால் நீ அப்படி சொல்கிறாய்? 394 00:41:05,632 --> 00:41:07,384 தேவைப்படுமென, பி கோபுரத்தோடும் இணைத்தேன். 395 00:41:07,467 --> 00:41:10,012 அதை ஊடுருவ நேரம் போதலை, வெளி வரும் சமிக்ஞைகள் மட்டும் தான் தெரிகின்றன. 396 00:41:10,095 --> 00:41:11,722 நான் சோதனை செய்து பார்த்தேன். 397 00:41:11,805 --> 00:41:14,016 நாம் போலி சர்வரை ஊடுருவி விட்டோம். 398 00:41:14,558 --> 00:41:16,018 கடோஷ், அவர்கள் நம்மை எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள். 399 00:41:17,144 --> 00:41:19,021 -வாய்ப்பே இல்லை. -இது மட்டும்தான் காரணமாக இருக்கும். 400 00:41:19,104 --> 00:41:20,939 உங்க ஆளின் தகவல் தானே அந்த சர்வருக்கு இட்டுச் சென்றது? 401 00:41:21,023 --> 00:41:23,192 அவர்தான் உங்களை அங்கே வழிநடத்தினாரா? 402 00:41:27,821 --> 00:41:29,281 அவர் உங்களை ஏமாற்றுகிறார். 403 00:41:33,827 --> 00:41:36,288 நான் செயல்பாட்டு குழுவை அழைத்து, விமானங்களை நிறுத்த சொல்லணும். 404 00:41:44,338 --> 00:41:45,881 கணினியில் இருந்து கையை எடு. 405 00:41:47,424 --> 00:41:49,676 இதைப் பற்றி யாரிடமும் ஒரு வார்த்தைகூட சொல்லக்கூடாது. 406 00:41:54,056 --> 00:41:55,891 கடோஷ், அவர்கள் விமானங்களை சுட்டுவிடுவார்கள். 407 00:41:59,019 --> 00:42:00,479 அப்படியே ஆகட்டும். 408 00:42:12,366 --> 00:42:14,868 இஸ்ரேலியர்களுக்கு தெரியாது என நிச்சயமாக தெரியுமா? 409 00:42:15,285 --> 00:42:17,204 என்னுடைய ஏஜெண்ட் நம்பிக்கைக்கு உரியவர். 410 00:42:17,287 --> 00:42:20,832 கவலை வேண்டாம். இது வேலை செய்யும். 411 00:42:28,382 --> 00:42:29,383 நாங்கள் வந்துவிட்டோம். 412 00:42:29,466 --> 00:42:30,926 உள்ளே போகிறோம். 413 00:42:43,313 --> 00:42:44,523 நில்! 414 00:42:49,027 --> 00:42:51,738 துப்பாக்கியை கீழே போடு. கைகளை மேஜை மீது வை. 415 00:42:53,448 --> 00:42:55,367 கைகளை மேஜை மீது வை. 416 00:42:59,580 --> 00:43:01,415 முகமது, கேட்கிறதா? 417 00:43:01,498 --> 00:43:02,916 முகமது? 418 00:43:03,000 --> 00:43:04,126 முகமது. 419 00:43:55,594 --> 00:43:56,637 என்ன? 420 00:43:56,720 --> 00:43:59,139 விமானங்களைத் திருப்புங்கள். இது ஒரு மறைமுக தாக்கம். 421 00:44:00,265 --> 00:44:01,558 என்ன நடக்கிறது? கடோஷ் எங்கே? 422 00:44:02,851 --> 00:44:06,146 கீழே இருக்கிறாள். அவர்கள் முற்றிலும் தென்படுகிறார்கள். திரும்பி போக சொல்லுங்க. 423 00:44:06,730 --> 00:44:07,814 அது எப்படி சாத்தியமாகும்? 424 00:44:13,320 --> 00:44:15,572 உண்மையான ரேடார் படத்தை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். 425 00:44:15,948 --> 00:44:18,116 மன்னிச்சிடுங்க, சார். நாம் வருகிறோம் என அவர்களுக்கு தெரிந்துவிட்டது. 426 00:44:22,704 --> 00:44:26,041 ஹலேலி, ஈரானிய ரேடாரில் விமானங்கள் தெரிகின்றன என்று விமானப்படைக்கு சொல். 427 00:44:31,046 --> 00:44:33,215 பொறு. 428 00:44:35,092 --> 00:44:36,426 பொறு. 429 00:44:40,222 --> 00:44:41,431 நேற்று... 430 00:44:41,515 --> 00:44:43,267 இப்போது நீ இருக்கும்... 431 00:44:44,059 --> 00:44:45,227 இதே நிலையில் நான் இருந்தேன். 432 00:44:46,019 --> 00:44:47,604 உன் அப்பாவின் தலைக்கு நேராக... 433 00:44:48,689 --> 00:44:49,940 துப்பாக்கியை நீட்டிக் கொண்டு. 434 00:44:54,403 --> 00:44:55,904 மோர்டிசாய் மீது. 435 00:44:57,489 --> 00:44:59,074 ஆனால் நான் அவரைக் கொல்லவில்லை. 436 00:45:00,701 --> 00:45:02,661 அவர் உன்னதமானவர். 437 00:45:03,954 --> 00:45:07,124 நல்ல மனிதர். நல்ல மனிதர். 438 00:45:17,885 --> 00:45:18,969 தமார். 439 00:45:21,138 --> 00:45:23,098 என் மனைவியின் உயிர்... 440 00:45:23,182 --> 00:45:24,725 உன் கையில் தான் இருக்கு. 441 00:45:25,392 --> 00:45:26,518 அதனால்... 442 00:45:27,644 --> 00:45:28,645 தயவுசெய்து. 443 00:45:31,356 --> 00:45:32,608 தயவுசெய்து. 444 00:45:36,778 --> 00:45:38,488 இதுதான் சரியான நேரம். 445 00:45:39,156 --> 00:45:40,782 ஒன்று, இது தகீஃப். 446 00:45:40,866 --> 00:45:42,242 அல்மோக் ஒன்று, இது தகீஃப். 447 00:45:42,326 --> 00:45:44,786 நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள்! ரேடியோவில் அமைதியாக இருக்க வேண்டாம். 448 00:45:44,870 --> 00:45:46,121 இது ஒரு பொறி. 449 00:45:46,205 --> 00:45:47,873 திட்டத்தை கைவிடுங்கள். 450 00:45:47,956 --> 00:45:50,751 தலைவரே, இது அல்மோக் ஒன்று. நாங்கள் மாட்டிக்கொண்டோமென புரிந்தது. 451 00:45:50,834 --> 00:45:52,252 திட்டம் கைவிடப்படுகிறது. 452 00:45:52,711 --> 00:45:55,172 இரண்டு, திரும்பி, விமான ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்குங்கள். 453 00:45:55,714 --> 00:45:56,715 நம்மை நெருங்கிவிட்டார்கள்! 454 00:45:58,300 --> 00:45:59,551 தாக்குங்கள். 455 00:45:59,635 --> 00:46:02,721 -ஹெச்க்யூ, தாக்குகிறார்கள். -சரி, திரும்பி செல்கிறோம். 456 00:46:02,804 --> 00:46:04,139 பேட்டரி 13, தாக்குங்கள்! 457 00:46:04,765 --> 00:46:06,600 பேட்டரி 16, தாக்குங்கள்! 458 00:46:06,683 --> 00:46:08,101 பேட்டரி 19, தாக்குங்கள்! 459 00:46:21,823 --> 00:46:23,033 ஹேய். நான்தான். 460 00:46:26,328 --> 00:46:28,205 -உனக்கு ஒன்றுமில்லையே? -நான் நன்றாக இருக்கிறேன். 461 00:46:28,288 --> 00:46:29,289 அவனை சுட்டது யார்? 462 00:46:29,373 --> 00:46:30,874 யாரோ வயதானவர். யாரென்று எனக்கு தெரியாது. 463 00:46:34,711 --> 00:46:36,880 -இரண்டு. தாக்கப்படுகிறது. -மூன்று. தாக்கப்பட்டு, எதிர்க்கிறோம். 464 00:46:36,964 --> 00:46:38,048 -நான் தாக்கப்படுகிறேன். -இடதுபுறம் திரும்புகிறேன். 465 00:46:38,131 --> 00:46:41,176 -இரண்டு, பின்னால் சுடுகிறார்கள். திரும்பு. -அவர்கள் என்னை குறிவைத்து சுடுகிறார்கள். 466 00:46:41,718 --> 00:46:43,387 -நாம் இங்கிருந்து போகணும். -சரி. 467 00:46:43,470 --> 00:46:45,055 -வேகமாக. -சரி. 468 00:47:05,200 --> 00:47:07,786 நான்கு, தாக்குதலில். தற்காத்து, இடதுபுறம் திரும்புகிறோம். 469 00:47:08,996 --> 00:47:11,623 -மூன்று, கடினமாக திருப்புகிறோம். -அல்மோக் மூன்று. 470 00:47:11,707 --> 00:47:14,710 அல்மோக் மூன்று, கேட்கிறதா? உங்கள் பின்னால் தாக்குகிறார்கள். 471 00:47:18,964 --> 00:47:21,091 இது அல்மோக் மூன்று, என்னை தாக்கிவிட்டார்கள். 472 00:47:21,175 --> 00:47:23,051 இடது இறக்கை தாக்கப்பட்டது என நினைக்கிறேன். 473 00:47:24,178 --> 00:47:25,387 கீழே விழுகிறோம். 474 00:47:27,014 --> 00:47:28,682 வெளியே குதிக்கத் தயாராகிறோம். 475 00:47:29,850 --> 00:47:31,185 குதிக்கிறோம். 476 00:47:31,268 --> 00:47:35,355 மூன்று குதித்தாயிற்று, பாராசூட்டை யாராவது பார்த்தீர்களா? 477 00:47:38,192 --> 00:47:41,445 நான் பாராசூட்டைப் பார்த்தேன். 1,000 அடி கீழே. வடகிழக்கில். 478 00:47:41,528 --> 00:47:43,071 ஒரேயொரு பாராசூட் தான் தெரிகிறது. 479 00:47:43,155 --> 00:47:45,032 அல்மோக் மூன்று, நான் சொல்வது கேட்கிறதா? 480 00:47:45,866 --> 00:47:47,951 அவர் இருக்கும் இடக்கூறுகளை தர முயற்சி செய்யுங்கள். 481 00:47:48,493 --> 00:47:49,953 மூன்று, நான் சொல்வது கேட்கிறதா? 482 00:47:51,580 --> 00:47:53,999 மூன்று, நான் தலைவர், நான் சொல்வது கேட்கிறதா? 483 00:47:54,499 --> 00:47:56,543 மூன்று, நான் தலைவர், நான் சொல்வது கேட்கிறதா? 484 00:49:18,125 --> 00:49:20,127 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்