1 00:00:09,134 --> 00:00:11,845 இத்தொடரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் முற்றிலும் கற்பனையே. 2 00:00:11,929 --> 00:00:14,097 உண்மை நிகழ்வுகளோடு அல்லது உயிரோடிருக்கும் அல்லது இறந்த நபர்களோடு ஏதாவது வகையில் 3 00:00:14,181 --> 00:00:15,933 சம்பந்தப்பட்டிருந்தால், அது முற்றிலும் தற்செயலானது. 4 00:00:17,100 --> 00:00:19,811 அறிவிப்பு ஒலிக்குப் பிறகு செய்தியைத் தெரிவிக்கவும். 5 00:00:21,897 --> 00:00:24,650 நீதான் மசூத் தப்ரிஸியை சுட்டாய் என எனக்குத் தெரியும். 6 00:00:25,108 --> 00:00:29,321 நான் அவனை விடுவிப்பது தான் ஒப்பந்தம். 7 00:00:29,947 --> 00:00:31,990 நீ எனக்கு வாக்குக் கொடுத்தாய். 8 00:00:34,701 --> 00:00:36,912 அவளை என்னிடம் திருப்பி அனுப்பி விடு. 9 00:00:36,995 --> 00:00:41,166 இல்லையெனில் சத்தியமாக, ஒரு நாள் 10 00:00:41,250 --> 00:00:46,547 உன்னை நேருக்கு நேராகப் பார்த்து உன் தலையில் சுட்டுவிடுவேன். 11 00:00:48,215 --> 00:00:50,300 சத்தியமாக. 12 00:01:42,436 --> 00:01:45,272 நஹீத்தின் அறுவை சிகிச்சை செலவு அதிகம் தானே? 13 00:01:46,732 --> 00:01:48,650 அதுவும் வெளிநாட்டில். 14 00:01:49,693 --> 00:01:53,989 உன் சம்பளத்திற்கு அது மிகவும் விலையுயர்ந்தது என்று நான் நினைக்கிறேன். 15 00:01:59,203 --> 00:02:03,582 சில விஷயங்களில் நாம் சிக்கனம் பார்க்க முடியாது. 16 00:02:07,628 --> 00:02:10,047 ஆனால் உனக்கு அந்தளவு வசதி இல்லாவிட்டால்? 17 00:02:10,964 --> 00:02:13,884 உனக்கு சில உதவிகள் கிடைக்கலாம். 18 00:02:14,927 --> 00:02:19,598 வெளியே இருந்து யாராவது, நிதி அல்லது மருத்துவ உதவி செய்யலாம். 19 00:02:23,185 --> 00:02:29,149 என்ன சொல்கிறீர்கள், சார், நீங்கள் என்னை அப்படி நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். 20 00:02:29,233 --> 00:02:32,110 இந்த தேசத்துக்காக என்னையே பணயம் வைத்தேன்! 21 00:02:32,194 --> 00:02:35,822 நான் செய்தது மிகப் பெரிய தவறு என்று எனக்குத் தெரியும். 22 00:02:36,573 --> 00:02:39,034 இருக்கலாம்... 23 00:02:39,910 --> 00:02:43,288 என் மனைவியின் நிலை என் பகுத்தறிவை பாதித்தது. 24 00:02:43,372 --> 00:02:46,834 அவ்வளவு தான், வேறொன்றுமில்லை என்று உனக்காக நம்புகிறேன். 25 00:02:47,209 --> 00:02:50,921 அடுத்த அறிவிப்பு வரை, உன் கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறாய். 26 00:02:52,047 --> 00:02:55,217 என்ன நடந்தது என்று நானே கண்டுபிடிக்கிறேன். 27 00:02:55,300 --> 00:02:56,426 நீ போகலாம். 28 00:02:57,553 --> 00:02:59,346 நீங்கள் சொல்வது போல். 29 00:03:14,736 --> 00:03:17,281 இது டெஹ்ரானின் துணை மின்நிலையம். 30 00:03:17,364 --> 00:03:20,576 நாங்கள் உள்ளே நுழைய முயற்சித்தோம், ஆனால் நம்பகமான தொடர்பை கண்டுபிடிக்க முடியலை. 31 00:03:20,659 --> 00:03:23,912 இவர் பர்ஹாம் கஸ்ராய், தலைமை பொறியாளர். 32 00:03:23,996 --> 00:03:28,375 இவன் மிலாத் கஹானி, தமார் கையாளும் அதிருப்தியான, மறைமுக முகவர். 33 00:03:28,458 --> 00:03:32,087 துணை மின்நிலையத்தில் ஒரு கண்டனம் நடத்த நினைப்பதாக மிலாத் கூறினான். 34 00:03:32,171 --> 00:03:35,215 பர்ஹாம் அவனுக்கு உதவுவான் என்று நினைக்க நமக்கு ஏற்ற காரணம் இருக்கு. 35 00:03:35,299 --> 00:03:39,845 இவ்வாறு தமார் கணினியில் வைரஸை நுழைத்து, ரேடாரை செயலிழக்க செய்ய முடியும். 36 00:03:40,637 --> 00:03:44,641 அதே ஆபரேஷன் ஆனால் வேறு நிலையத்திலிருந்து, மேலும் ரகசியமாக. 37 00:03:44,725 --> 00:03:47,811 வித்தியாசம் என்னவென்றால் உன் முகவரின் சாயம் வெளுத்துவிட்டது, யேல். 38 00:03:47,895 --> 00:03:49,479 -அவள் தேடப்படுகிறாள். -ஆனால்... 39 00:03:49,563 --> 00:03:52,566 அதோடு களத்தில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது. அவர்களை ஆபத்திற்குள்ளாக்க முடியாது. 40 00:03:52,649 --> 00:03:56,403 -நெவோவின் ஆபரேஷன் ஏற்கனவே ஆபத்திலிருக்கு. -உன் முகவரும் தான். 41 00:03:57,070 --> 00:03:59,781 கமலியின் துறையினர், தாமாரை தேடுவது நமக்குத் தெரியும், 42 00:03:59,865 --> 00:04:02,743 ஆனால் புரட்சிகர காவலரிடமிருந்து, முறையான தேடுதல் அறிவிப்பு எதுவும் வரவில்லை. 43 00:04:02,826 --> 00:04:03,952 எந்த புகைப்படமும் வெளியாகவில்லை. 44 00:04:04,036 --> 00:04:07,039 அதோடு நமக்கு தமார் மற்றும் மிலாத்தின் கைபேசிகளுக்கு நேரடி தொடர்பு உள்ளது. 45 00:04:07,122 --> 00:04:09,708 எல்லா நேரத்திலும் அவளுடைய சூழ்நிலை நமக்குத் தெரியும். 46 00:04:10,375 --> 00:04:13,837 நம் திட்டத்தை செயல்படுத்த இது சரியான வாய்ப்பு, கோரேவ். 47 00:04:40,864 --> 00:04:42,783 நன்றி. 48 00:04:48,330 --> 00:04:52,000 அடுத்த முறை நான் தருகிறேன். பிறகு சந்திப்போம். 49 00:04:59,800 --> 00:05:01,260 அருமை. 50 00:05:03,387 --> 00:05:05,305 உனக்கு வேடிக்கையாக உள்ளதா? 51 00:05:05,639 --> 00:05:08,016 இங்கு நாம் மட்டும் தான் இருக்கிறோம் என்று நினைக்கிறன். 52 00:05:08,100 --> 00:05:09,726 நான் குளிக்க வேண்டும். 53 00:05:09,810 --> 00:05:10,978 ஹேய், இங்கே வா. 54 00:05:11,061 --> 00:05:12,729 இல்லை, இல்லை, வேண்டாம்... 55 00:05:13,814 --> 00:05:15,357 வேண்டாம். 56 00:05:20,863 --> 00:05:24,116 கேள், அவரை இன்னும் அரை மணி நேரத்தில் சந்திக்கப் போகிறோம். 57 00:05:24,658 --> 00:05:25,993 நான் குளிக்க வேண்டும். 58 00:05:26,660 --> 00:05:28,996 நீ நாயைப் போல நாற்றமடிக்கிறாய். இரு! 59 00:05:29,079 --> 00:05:32,457 இரு! அசையாதே! 60 00:05:33,292 --> 00:05:34,710 சுற்று. 61 00:05:38,130 --> 00:05:40,591 -நல்ல பையன் -அப்படியா? 62 00:05:40,674 --> 00:05:42,551 நீ அழகாக இருக்கிறாய். 63 00:05:42,634 --> 00:05:44,511 நான் குளிக்கப் போகிறேன். 64 00:05:44,595 --> 00:05:45,846 சரி. 65 00:06:03,488 --> 00:06:04,948 ஹலோ. 66 00:06:05,032 --> 00:06:06,950 நாம் திட்டத்தைத் தொடர்கிறோம். 67 00:06:07,034 --> 00:06:08,493 சரி. 68 00:06:08,577 --> 00:06:11,455 நாம் பொறியாளரை இதில் சம்பந்தப்படுத்த வேண்டியது அவசியம். 69 00:06:11,538 --> 00:06:13,790 மிலாத் செய்து முடிப்பான் என நம்புகிறாயா? 70 00:06:13,874 --> 00:06:15,626 ஆமாம், நான் அவனை நம்புகிறேன். 71 00:06:15,709 --> 00:06:19,505 சரி, 20 நிமிடத்திற்குள், மிலாதுக்கு தெரியாமல், கீழே செல்லும் வழியை கண்டுபிடி. 72 00:06:19,588 --> 00:06:21,256 ஒரு வெள்ளை வேன் காத்திருக்கும். 73 00:06:21,340 --> 00:06:22,508 அங்கிருந்து நாம் தொடருவோம். 74 00:06:42,069 --> 00:06:43,904 எப்படி இருக்கிறீர்கள், பாஸ்? 75 00:06:44,363 --> 00:06:45,364 நன்றாக இருக்கிறேன். 76 00:06:48,909 --> 00:06:51,954 இப்போது தான் கேள்விப்பட்டேன். எனக்கு வருத்தமாக இருக்கிறது. 77 00:06:52,037 --> 00:06:54,414 எனக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. 78 00:06:56,124 --> 00:06:57,960 உனக்கு ஏதாவது வேண்டுமா? 79 00:06:58,043 --> 00:07:00,254 நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்று தெரிஞ்சிக்க வந்தேன். 80 00:07:03,590 --> 00:07:07,761 அவனை ஏன் போக விட்டீர்கள்? எனக்கு உங்களைப் பற்றி தெரியும். 81 00:07:07,845 --> 00:07:11,265 நீங்கள் அப்படி செய்பவர் கிடையாது. 82 00:07:11,348 --> 00:07:13,267 எனக்கு சில காரணங்கள் இருந்தன. 83 00:07:14,268 --> 00:07:16,103 நான் தவறு செய்துவிட்டேன். 84 00:07:16,186 --> 00:07:18,480 ஆனால் ஏன்? 85 00:07:26,488 --> 00:07:28,323 விரைவில் உங்களை மீண்டும் பணியில் அமர்த்துவார்கள் என்று நம்புகிறேன். 86 00:07:28,782 --> 00:07:30,492 நன்றி. 87 00:07:32,828 --> 00:07:33,912 அலி. 88 00:07:35,873 --> 00:07:38,750 வழக்கை விசாரித்துக் கொண்டே இரு. 89 00:07:40,002 --> 00:07:41,670 அவர்கள் சொல்வதையெல்லாம் நம்பாதே. 90 00:07:43,130 --> 00:07:46,842 அந்த ஏஜெண்ட் இன்னும் டெஹ்ரானில் தான் இருக்கிறாள். அவள் இப்பவும் செயல்படுகிறாள். 91 00:07:48,302 --> 00:07:53,056 மின்சார நிறுவனத்திலிருந்து கிடைத்த தகவலைப்பற்றி சைபர் பிரிவிடம் பேசு. 92 00:07:53,599 --> 00:07:55,684 நாங்கள் அவளைக் கண்டுபிடிப்போம். 93 00:08:22,002 --> 00:08:23,086 அமைதி கிட்டட்டும். 94 00:08:23,170 --> 00:08:24,671 உங்களுக்கும் அமைதி கிட்டட்டும். 95 00:08:28,425 --> 00:08:30,302 உங்களுக்கு இதை அணியத் தெரியுமா? 96 00:08:30,385 --> 00:08:31,887 தெரியும். 97 00:08:38,393 --> 00:08:39,477 ஹலோ. 98 00:08:39,561 --> 00:08:41,020 இது தான் திட்டம்: 99 00:08:41,104 --> 00:08:44,983 பொறியாளர், ஏசியில் சிக்கல் இருப்பதாக புகாரளித்த பின், நீ நுழைய வேண்டும். 100 00:08:45,067 --> 00:08:46,068 புரிந்தது. 101 00:08:46,151 --> 00:08:48,320 மிலாத் உனக்காக எல்லாவற்றையும் செய்யட்டும். 102 00:08:48,403 --> 00:08:51,365 முகமது அருகில்தான் இருப்பார், நாங்கள் அனைத்தையும் கேட்டுக் கொண்டே இருப்போம். 103 00:08:51,448 --> 00:08:52,658 புரிந்தது. 104 00:08:52,741 --> 00:08:54,576 வாழ்த்துக்கள், தமார். 105 00:08:54,910 --> 00:08:56,370 நான் உன்னை நம்புகிறேன். 106 00:09:51,717 --> 00:09:54,636 ஹலோ, மானோசெஹர், எப்படி இருக்கிறீர்கள்? 107 00:09:54,720 --> 00:09:56,180 நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள்? 108 00:09:56,263 --> 00:09:59,349 -என்ன பார்த்து கொண்டிருக்கிறீர்கள்? -எஸ்டெக்லால்-பெர்செபோலிஸ் விளையாட்டு. 109 00:09:59,433 --> 00:10:03,854 உன்னிடம் சொல்கிறேன்... எஸ்டெக்லால் இந்த வருடம் மிக மோசமாக விளையாடினார். 110 00:10:04,605 --> 00:10:07,357 அதைத்தான் பெர்செபோலிஸின் ரசிகர்கள் எப்போதும் சொல்வார்கள். 111 00:10:07,441 --> 00:10:09,860 அட! இந்த வருடம் நிஜமாகவே சொதப்பிவிட்டார்கள். 112 00:10:09,943 --> 00:10:11,987 எப்படியோ, நன்றி. 113 00:10:12,070 --> 00:10:13,697 பரவாயில்லை. 114 00:10:53,195 --> 00:10:55,322 -யார் அழைப்பது? -கரிம். 115 00:10:55,697 --> 00:10:57,366 கொஞ்ச நேரம் கழித்து அவனிடம் பேசு. 116 00:10:57,699 --> 00:10:59,201 என்னால் முடியாது. 117 00:10:59,284 --> 00:11:00,410 ஹேய், நண்பா. 118 00:11:00,494 --> 00:11:02,704 எங்கே இருக்கிறாய்? ஊருக்கு வந்துவிட்டாயா? 119 00:11:02,788 --> 00:11:05,582 ஜிலாக்கு உடம்பு சரியில்லை. அவள் மயங்கிவிட்டாள். 120 00:11:05,666 --> 00:11:07,334 ஜிலாவா? உனக்கு என்ன தான் பிரச்சினை? 121 00:11:07,417 --> 00:11:09,336 நீ நம் வியாபாரத்தை நாசமாக்கிவிட்டாய். 122 00:11:09,419 --> 00:11:13,215 நான் நாசமாக்கவில்லை. நான் அதைப்பற்றி ரேஸாவிடம் பேசினேன். 123 00:11:13,298 --> 00:11:15,467 இங்கே இருந்து அதை, நீயே செய்ய வேண்டும். 124 00:11:15,551 --> 00:11:19,012 அந்த இழிவானவள் மீதுள்ள மோகத்தால் நீ செயல்படுவதற்கு மாறாக. 125 00:11:19,096 --> 00:11:23,517 கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு அமைதியாகு, பிறகு என்னை தொடர்புக்கொள். 126 00:11:32,109 --> 00:11:33,485 அவனுக்கு என்ன வேண்டுமாம்? 127 00:11:33,569 --> 00:11:36,738 ஒன்றுமில்லை. நான் அவனுடைய வேலைக்காரன் என நினைத்துக் கொண்டிருக்கிறான். 128 00:11:39,616 --> 00:11:41,285 தெரியுமா... 129 00:11:41,869 --> 00:11:43,954 நாம் ஒரு பெரிய விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம். 130 00:11:44,037 --> 00:11:45,622 தெரியலை. 131 00:11:45,706 --> 00:11:48,292 இதை இந்த நாடு ஒருபோதும் மறக்காது. 132 00:11:50,460 --> 00:11:52,004 ஆமா... 133 00:11:56,717 --> 00:11:58,051 வா. 134 00:12:04,641 --> 00:12:05,976 ஷாஹின்! 135 00:12:06,059 --> 00:12:07,060 என்ன விஷயம்? 136 00:12:07,144 --> 00:12:11,857 மிலாத், தன் காதலி மின்சார நிறுவனத்தில் வேலை செய்தாள் என்றுதானே சொன்னான்? 137 00:12:12,649 --> 00:12:14,860 நண்பா என் பெயரே இப்போது எனக்கு ஞாபகம் இல்லை. 138 00:12:14,943 --> 00:12:16,820 ஷாஹின், யோசித்துப் பார். 139 00:12:18,155 --> 00:12:22,034 அட, என்னை தொல்லை செய்யாதே. 140 00:12:22,868 --> 00:12:25,787 மோசென்னிடம் கேள், அவன் அங்கு வேலை செய்தான். 141 00:12:25,871 --> 00:12:29,666 அவன் அங்கு இருக்கும் எல்லா அழகான பெண்களையும் அறிவான். 142 00:12:31,919 --> 00:12:34,046 சரி தான். நன்றி. 143 00:12:34,129 --> 00:12:35,506 வாழ்த்துக்கள். 144 00:12:44,640 --> 00:12:46,225 அதோ வருகிறார். 145 00:12:47,601 --> 00:12:49,478 ஹேய். 146 00:12:50,187 --> 00:12:51,230 எப்படி இருக்கிறாய்? 147 00:12:51,313 --> 00:12:54,191 உங்களை ஒருபோதும் தொழிலதிபர் போல பார்த்ததில்லை. எப்படி இருக்கீங்க? 148 00:12:54,274 --> 00:12:55,984 நான் நன்றாக இருக்கிறேன். 149 00:12:56,527 --> 00:12:58,028 சரி, நீ என்ன நினைக்கிறாய்? 150 00:12:58,111 --> 00:13:01,448 இது சஹாரா, இவள் நம்மில் ஒருத்தி. சஹாரா, இவர் தான் பர்ஹாம். 151 00:13:01,532 --> 00:13:03,575 -நல்லது, ஹலோ. -உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 152 00:13:04,117 --> 00:13:08,038 சரி உன்னுடைய ரகசிய தேவை என்ன? 153 00:13:08,121 --> 00:13:11,166 உங்கள் குழு வீட்டின் மின் கட்டணம் பற்றியது என்றால், நான் அதை பார்த்துக்கொள்கிறேன். 154 00:13:11,250 --> 00:13:12,251 நன்றி, நண்பா. 155 00:13:12,334 --> 00:13:15,295 இந்த மக்கள் பிட்காயினை சுரண்டுவது போல மின்சாரத்தை உபயோகிக்கிறார்கள். 156 00:13:17,756 --> 00:13:19,049 அதனால்? 157 00:13:19,132 --> 00:13:22,761 கேளுங்கள், நீங்கள் எங்களுள் ஒருவன். உங்கள் எண்ணங்கள் சரியாக உள்ளன. 158 00:13:22,845 --> 00:13:25,556 அதனால் நாங்கள் உங்களை நம்பலாம். 159 00:13:26,515 --> 00:13:27,933 பர்ஹாம். 160 00:13:28,016 --> 00:13:30,811 எங்களிடம் ஒரு திட்டம் இருக்கு. 161 00:13:31,270 --> 00:13:33,313 உங்க பணியிடத்திற்குள் எங்களை நுழைக்க வேண்டும். 162 00:13:36,316 --> 00:13:42,447 சத்தியமாக உங்களை சிக்க வைக்க மாட்டோம். அவர்களால் உங்களை கண்டுபிடிக்க முடியாது. 163 00:13:47,703 --> 00:13:51,331 -நீங்கள் எதை அணுக வேண்டும்? -தரவு மையம். 164 00:13:52,416 --> 00:13:54,251 எதற்காக? 165 00:13:56,879 --> 00:13:59,923 தேசிய ஒளிபரப்பு வசதிக்குச் செல்லும் மின்சார இணைப்பை துண்டிக்க விரும்புகிறோம். 166 00:14:02,676 --> 00:14:04,178 இது பைத்தியக்காரத்தனம். 167 00:14:04,261 --> 00:14:11,143 இல்லை. நாம் கேட்கப்பட வேண்டுமானால், இது தான் ஒரே வழி. 168 00:14:11,226 --> 00:14:15,689 தொலைக்காட்சி மற்றும் வானொலியில், ஈரானிலுள்ள எல்லாராலும் கேட்கப்பட ஒரே வழி. 169 00:14:16,356 --> 00:14:21,653 அதுதான் இங்கு மிகவும் பாதுகாப்பான இடம். பிடிபட்டால், அனைவரும் சிறைக்கு செல்வோம்! 170 00:14:21,737 --> 00:14:23,989 நான் சத்தியம் செய்துள்ளேன், அல்லவா? 171 00:14:24,072 --> 00:14:26,116 அவர்களால் உங்களை கண்டுபிடிக்க முடியாது. 172 00:14:26,200 --> 00:14:29,912 நீங்கள் இயந்திரம் பழுதாகிவிட்டது என புகாரளித்தால் மட்டும் போதும். 173 00:14:29,995 --> 00:14:31,747 இல்லை, வேண்டாம். போதும். 174 00:14:31,830 --> 00:14:35,250 இது ஒரு மோசமான யோசனை. மறந்துவிடு. 175 00:14:36,543 --> 00:14:38,295 பர்ஹாம். 176 00:14:39,004 --> 00:14:40,923 எங்களை நம்புங்கள். 177 00:14:41,006 --> 00:14:44,593 மிலாத்தை நம்புங்கள், அவனுக்கு உங்கள் மீது அக்கறை உள்ளது. 178 00:14:44,676 --> 00:14:47,012 உங்களுக்கு எதுவும் ஆக விடமாட்டான். 179 00:14:47,804 --> 00:14:49,890 நீங்கள் எங்களுள் ஒருவன் என்று அவன் சொன்னான். 180 00:14:49,973 --> 00:14:54,186 உங்கள் குழந்தைகள் இது போன்ற ஒரு நாட்டில் வளர்வதை நீங்கள் விரும்பவில்லையென சொன்னான். 181 00:14:55,521 --> 00:14:58,232 -இதனால் மாற்றம் ஏற்படுமென நினைக்கிறாயா? -ஆமாம். 182 00:14:58,315 --> 00:15:01,902 -அப்போது நீ போய் தீ குளித்துவிடு. -கிண்டல் செய்யாதீர்கள். 183 00:15:01,985 --> 00:15:07,491 போராட்டம் வேலை செய்யும். நாம் அழுத்தம் தந்தால், கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் மாறும். 184 00:15:07,574 --> 00:15:12,204 தரவு மையத்தில் உள்ள ஏசி பழுதாகிவிட்டது என புகாரளித்தால் மட்டும் போதும். 185 00:15:12,287 --> 00:15:13,664 அவ்வளவு தான். 186 00:15:13,747 --> 00:15:17,042 இதற்கும் உங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்காது. 187 00:15:18,001 --> 00:15:20,587 கேளு, நாங்கள் ஏதோ ஒரு நிறுவனத்துடன் வேலை செய்ய முடியாது. 188 00:15:20,671 --> 00:15:25,050 ஹாவா பார்டாஸ் நிறுவனம், அவர்கள் உங்களுடன் வேலை செய்கிறார்கள். 189 00:15:31,056 --> 00:15:34,309 அட, உங்களுக்கு சம்மதம் என்று சொல்லுங்கள். 190 00:15:34,685 --> 00:15:39,147 பர்ஹாம், இதைப் பற்றி நீங்கள் ஒரு நாள் உங்க குழந்தைகளிடம் சொல்லலாம். சரியா? 191 00:15:42,109 --> 00:15:44,236 -உங்களை நேசிக்கிறேன். -இந்த முட்டாள்தனத்தை நிறுத்து. 192 00:15:47,531 --> 00:15:49,700 திரும்பி வரும்போது பழுதாகிவிட்டது என புகாரளியுங்கள். சரியா? 193 00:15:49,783 --> 00:15:52,452 முதலில் நான் அங்கு செல்ல வேண்டும். பிறகு உன்னைத் தொடர்பு கொள்கிறேன். 194 00:15:53,453 --> 00:15:56,415 மிலாத் நீ எப்போதாவது எனக்கு தொல்லை கொடுக்காமல் இருப்பாயா? 195 00:15:56,498 --> 00:15:58,500 உங்களை நேசிக்கிறேன். 196 00:16:02,921 --> 00:16:04,673 அவர் செய்வார் என நினைக்கிறாயா? 197 00:16:06,633 --> 00:16:08,385 ஆம், செய்வார். 198 00:16:18,937 --> 00:16:22,774 பாட் யாம், இஸ்ரேல் 199 00:16:37,206 --> 00:16:38,582 ஹலோ. 200 00:16:40,459 --> 00:16:42,294 யார் பேசுகிறீர்கள்? 201 00:16:42,377 --> 00:16:43,879 மோர்டிசாய்? 202 00:16:43,962 --> 00:16:44,963 யார் பேசுகிறீர்கள்? 203 00:16:45,631 --> 00:16:47,549 நான்தான் அரிஸோ. 204 00:16:47,633 --> 00:16:49,259 யார்? 205 00:16:50,511 --> 00:16:52,471 உண்மையிலே நான் தான், கொலூச்சே. 206 00:16:52,930 --> 00:16:54,556 கொலூச்சே? 207 00:16:54,640 --> 00:16:56,350 எப்படி... 208 00:16:56,433 --> 00:16:58,519 எப்படி இருக்கிறாய்? 209 00:16:59,311 --> 00:17:02,564 என் நிலைமை சரி இல்லை. 210 00:17:03,273 --> 00:17:05,400 எனக்கு உதவி வேண்டும். 211 00:17:09,570 --> 00:17:12,199 மோர்டிசாய், நான் பேசுவது கேட்கிறதா? 212 00:17:12,281 --> 00:17:15,077 உனக்கு உதவி வேண்டுமா? 213 00:17:15,160 --> 00:17:16,744 உனக்கு எவ்வளவு தைரியம்? 214 00:17:18,121 --> 00:17:20,082 இதற்கு முன் எங்கிருந்தாய்? 215 00:17:20,165 --> 00:17:26,713 உன் சகோதரி புற்றுநோயால் போராடிய போது கூட நீ அவள் அழைப்புகளை எடுக்கவில்லை! 216 00:17:26,797 --> 00:17:31,218 புற்றுநோய் மாதக்கணக்கில் அவளது அழகிய உடலை அழித்துக் கொண்டிருந்தது. 217 00:17:31,301 --> 00:17:33,929 ஆனால் நீ அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை! 218 00:17:40,269 --> 00:17:43,480 என்ன விஷயம்? உனக்கு என்ன வேண்டும்? 219 00:17:44,314 --> 00:17:46,400 அரிஸோ? 220 00:17:46,483 --> 00:17:49,653 கோவப்பட உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. 221 00:17:50,362 --> 00:17:52,781 நான் செய்ததவற்றிற்காக வருந்துகிறேன், 222 00:17:52,865 --> 00:17:56,702 ஆனால் உங்களால் மட்டும் தான் எனக்கு உதவ முடியும். 223 00:17:56,785 --> 00:17:59,830 நான் ஈரானை விட்டு வெளியேற வேண்டும். 224 00:17:59,913 --> 00:18:02,833 இல்லையென்றால்... 225 00:18:04,459 --> 00:18:05,752 என்ன ஆயிற்று? 226 00:18:06,211 --> 00:18:09,381 நான் இங்கிருந்து வெளியேற வேண்டும். 227 00:18:11,216 --> 00:18:14,261 நான், இஸ்ரேலுக்கு போக விரும்புகிறேன், 228 00:18:14,344 --> 00:18:18,932 ஆனால் தூதரகத்தில் நான் யூதர் அல்ல என்று சொல்லிவிட்டார்கள். 229 00:18:19,933 --> 00:18:24,438 நீங்கள் துருக்கி சென்று, நான் யூதர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும், 230 00:18:24,521 --> 00:18:27,482 அல்லது அவர்கள் என்னை இஸ்ரேலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். 231 00:18:27,566 --> 00:18:29,568 அப்போ உன் குடும்பம் என்ன ஆச்சு? 232 00:18:29,651 --> 00:18:33,155 உங்களைத் தவிர குடும்பம் என்று யாருமில்லை. 233 00:18:35,824 --> 00:18:40,245 நாம் சந்திக்கும்போது நான் எல்லாவற்றையும் விளக்குகிறேன், சரியா? 234 00:18:41,163 --> 00:18:45,417 நீ இதை செய்திருக்கக் கூடாது, அரிஸோ. 235 00:18:45,501 --> 00:18:48,378 எனக்கு உடல்நிலை சரியில்லை. 236 00:18:48,462 --> 00:18:52,591 மோர்டிசாய், எனக்கு உங்க உதவி வேண்டும். 237 00:18:52,674 --> 00:18:55,469 நான் இப்போது போக வேண்டும், 238 00:18:55,552 --> 00:18:58,847 ஆனால் தகவல்களை உங்களுக்கு பின்னர் அனுப்புகிறேன். 239 00:18:58,931 --> 00:19:01,600 எனக்கு தகுந்த ஆவணங்கள் தேவை. 240 00:19:02,184 --> 00:19:06,188 நீங்கள் என்னை மன்னித்து விடும்படி, உங்களை வேண்டிக் கொள்கிறேன். 241 00:19:10,859 --> 00:19:13,612 நீங்கள் யாரிடமாவது இதைப்பற்றி ஒரு வார்த்தை சொன்னால் கூட, 242 00:19:14,321 --> 00:19:17,074 இனி சூரிய ஒளியை பார்க்கவே முடியாது. 243 00:19:19,409 --> 00:19:21,328 புரிந்ததா? 244 00:19:39,221 --> 00:19:40,931 அடக் கடவுளே. 245 00:19:41,014 --> 00:19:42,641 நீ சமைத்துள்ளாயா? 246 00:19:43,100 --> 00:19:44,434 ஆஹா. 247 00:19:44,518 --> 00:19:46,979 -அதைத் தொடாதே. -என்ன? 248 00:19:48,105 --> 00:19:52,818 ஹேய், ஐயோ அதைத் தொடாதே, நிறுத்து. பொறுமையாக இரு. 249 00:19:52,901 --> 00:19:54,528 நன்றி. 250 00:19:56,405 --> 00:19:59,283 இங்கிருந்து வெளியே போ அல்லது உதவி செய். 251 00:20:01,118 --> 00:20:02,160 நான் உதவுகிறேன். 252 00:20:10,460 --> 00:20:12,045 இந்த மாதிரி சமைக்க எங்கு கற்றுக்கொண்டாய்? 253 00:20:12,129 --> 00:20:14,381 என் அம்மாவிடமிருந்து. அவங்க அருமையான சமையல்காரராக இருந்தாங்க. 254 00:20:14,464 --> 00:20:16,049 இருந்தாங்களா? 255 00:20:16,133 --> 00:20:17,718 அவங்க இறந்துவிட்டாங்களா அல்லது? 256 00:20:18,552 --> 00:20:21,680 இல்லை, அவங்க... 257 00:20:22,055 --> 00:20:23,682 இனி அதிகமாக சமைக்க மாட்டாங்க. 258 00:20:25,767 --> 00:20:28,020 என்னை இப்படி பார்ப்பது, அவங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். 259 00:20:28,103 --> 00:20:29,521 வேடிக்கையாக? என்ன சொல்கிறாய்? 260 00:20:30,189 --> 00:20:32,816 எனக்கு தெரியாது. இங்கே, சமையல் செய்வது... 261 00:20:32,900 --> 00:20:34,735 அவங்க சிரிப்பாங்க. 262 00:20:35,319 --> 00:20:37,404 நீ திரும்பி வந்தது அவங்களுக்கு வினோதமாக இருந்ததா? 263 00:20:39,531 --> 00:20:41,033 இல்லை. 264 00:20:41,116 --> 00:20:44,369 இல்லை, என் அம்மாவும் அப்பாவும் ஒருபோதும் அங்கு குடியேறியதில்லை. 265 00:20:44,453 --> 00:20:50,209 அதாவது, இன்னும் அவர்கள் பாரசீகர்கள் தான், பாஸ்போர்ட் தான் வேறு, அவ்வளவு தான். 266 00:20:51,126 --> 00:20:52,252 சரி. 267 00:20:52,336 --> 00:20:56,381 புலம்பெயர்ந்தவராக இருப்பது எளிதல்ல, இருப்பினும் எங்களுக்காக செய்தார்கள்... 268 00:20:57,716 --> 00:21:01,136 ஆமாம், வெளியேறுவது கடினம். 269 00:21:01,512 --> 00:21:04,264 தெரியுமா, நான் சில நேரங்களில் இதைப் பற்றி யோசிப்பேன். 270 00:21:04,348 --> 00:21:06,141 ஆனால் நான் இந்த நாட்டை ரொம்ப நேசிப்பதாக நினைக்கிறேன். 271 00:21:16,026 --> 00:21:18,028 ஹே, என்ன... என்ன ஆச்சு? 272 00:21:20,572 --> 00:21:22,366 ஒன்றுமில்லை, சும்மா... 273 00:21:23,575 --> 00:21:26,328 -என்ன பிரச்சினை? -அவர்கள் இல்லாதது கஷ்டமாக இருக்கு. 274 00:21:26,662 --> 00:21:30,457 ஹேய், இங்கு வா. இங்கு வா. 275 00:21:31,208 --> 00:21:34,253 -அவர்களை சீக்கிரமே பார்ப்பாய், இல்லையா? -ஆம். 276 00:21:34,878 --> 00:21:37,714 ஹே, பர்ஹாம் விஷயம் என்ன ஆச்சு? 277 00:21:37,798 --> 00:21:41,051 -தெரியலை. அவரிடமிருந்து தகவல் வரவில்லை. -நீ அவரிடம் பேச வேண்டும். 278 00:21:41,134 --> 00:21:44,721 -நான் அவரைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. -அப்போ, கட்டாயப்படுத்தாதே... 279 00:21:44,805 --> 00:21:46,473 சும்மா, என்ன ஆச்சு என்று மட்டும் கேள். 280 00:21:46,557 --> 00:21:48,684 வேண்டுமானால் சாப்பிடுவதற்காகக் கூப்பிடு. 281 00:21:49,184 --> 00:21:51,770 போதையில் இருக்கும் போது அவர் மென்மையாக இருப்பார் என்று சொன்னாயே. 282 00:21:52,312 --> 00:21:54,064 ஆமாம், அவர் அப்படித்தான். 283 00:22:01,446 --> 00:22:04,616 சரி. நான் அவரை அழைக்கிறேன், சரியா? 284 00:22:10,080 --> 00:22:12,875 ஹலோ. கேளுங்கள்... 285 00:22:12,958 --> 00:22:15,460 கடோஷிடமிருந்து செய்தி: "பிரமாதம், நீ நன்றாக செயல்படுகிறாய்." 286 00:22:35,480 --> 00:22:39,109 நெவோவின் குழு, இங்கே, ஒரு பாதுகாப்பான வீட்டில் இருக்கிறது. 287 00:22:39,193 --> 00:22:43,238 ஆராக் ரியாக்டர்கள் பாதுகாக்கும் ராடார் தளத்திலிருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில். 288 00:22:44,198 --> 00:22:49,119 முதன்மை ராடாரை செயலிழக்கச் செய்ய முதல்நிலை பணித்திட்டம் தொடங்கப் போகிறது. 289 00:22:49,203 --> 00:22:52,664 இன்றிரவிற்குள், இலக்கை அடைவதற்கான இறுதி வழிகளை முற்றிலும் சோதித்துவிட்டு, 290 00:22:52,748 --> 00:22:56,376 நாளைக்குள், வெடிக்கக்கூடிய சாதனங்களை அங்கே தயார்படுத்த விட வேண்டும். 291 00:22:56,460 --> 00:22:57,461 நெவோ. 292 00:22:58,253 --> 00:23:01,757 அந்த இடத்தைச் சுற்றி, ஒரு நாளைக்கு மூன்று முறை, இரண்டு பாதுகாப்பு வளையங்கள் உள்ளன. 293 00:23:01,840 --> 00:23:05,302 வெற்றுத் தளங்கள், அந்த நிலப்பரப்போடும், ஷிப்ட் மாறும் நேரத்தோடும் ஒத்துப்போகின்றன. 294 00:23:05,385 --> 00:23:07,471 -வெடிமருந்தின் அளவுகள்? -முறைப்படி உள்ளன. 295 00:23:07,554 --> 00:23:10,265 மின் மாற்றிகள் வந்துவிட்டன. நுழையும் முன் அவற்றைக் கம்பியால் இணைத்து விடுவோம். 296 00:23:10,349 --> 00:23:11,391 மெயர்? 297 00:23:12,267 --> 00:23:14,353 அணுகும் பாதையைப் பற்றி பேசலாம். 298 00:23:14,436 --> 00:23:15,812 சரி. 299 00:23:15,896 --> 00:23:18,273 நாங்கள் ஏ-301 பாதையைப் பயன்படுத்துகிறோம். 300 00:23:18,815 --> 00:23:21,860 அமைதியான நடவடிக்கையை மேற்கொள்ள 110 நிமிடம் இருக்கு. சாதாரண நிலப்பரப்பில். 301 00:23:21,944 --> 00:23:24,279 401-ஐ பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 302 00:23:24,363 --> 00:23:25,822 என்ன, அந்தக் கழிவுநீர்க் குழாயா? 303 00:23:25,906 --> 00:23:30,118 இல்ல, அது அதிக சிக்கலானது, நீளமானதும் கூட, வெளிவரும் வழி அதிக வெளிச்சமாக இருக்கும். 304 00:23:30,202 --> 00:23:32,829 அதனால்தான் அதைப் பயன்படுத்த சொல்கிறேன். அதைஎதிர்பார்க்க மாட்டார்கள், இல்லையா? 305 00:23:33,455 --> 00:23:34,456 ஈரான். 306 00:23:35,457 --> 00:23:36,875 சரி. அதுவும் ஒரு வழிதான். 307 00:23:36,959 --> 00:23:39,419 -நீங்கள் கேட்ட சமீபத்திய தகவல்கள். -நன்றி. 308 00:23:41,213 --> 00:23:42,714 பெரிதாக்குங்கள். 309 00:23:42,798 --> 00:23:44,550 இப்பொழுது பரவாயில்லை. 310 00:23:46,510 --> 00:23:48,345 பொறு, பெரிதாக்கு. 311 00:23:59,773 --> 00:24:00,858 நலமா, அமீர்? 312 00:24:00,941 --> 00:24:02,401 கடவுளின் சித்தத்தால். 313 00:24:02,484 --> 00:24:05,696 அந்த மின்சார நிறுவனத்தின் பதிவுகள் என்ன ஆச்சு? 314 00:24:05,779 --> 00:24:12,119 அது அவ்வளவு சுலபமல்ல, கைதேர்ந்த ஹேக்கர் முடிந்த அளவு மூடி மறைத்து விட்டான். 315 00:24:12,202 --> 00:24:16,039 அப்படியானால், இந்தத் துறையில் உள்ள யாராலும் அதைக் கண்டுபிடிக்க முடியாதா? 316 00:24:16,123 --> 00:24:17,541 இது அவசரம் என்று எனக்குப் புரிகிறது. 317 00:24:17,624 --> 00:24:20,544 அதற்கான தெளிவான விடை எங்களுக்கு கிடைக்கவில்லை, ஆனால் ஒரு அனுமானம் உள்ளது. 318 00:24:20,627 --> 00:24:22,212 என்ன அது? 319 00:24:22,296 --> 00:24:27,885 இந்த மின் நிறுவனத்தின் அவசர அமைப்புகளில் இராணுவப் பிரிவின் பழைய இணைப்புகள் இருந்தன. 320 00:24:27,968 --> 00:24:30,053 ஆகவே, ஒரு வாய்ப்பு இருக்கிறது... 321 00:24:30,137 --> 00:24:32,556 அவர் இராணுவ அமைப்பிற்குள் அத்து மீறி நுழைய முயற்சித்தாரா? 322 00:24:32,639 --> 00:24:34,349 அதே தான். 323 00:24:34,725 --> 00:24:36,727 எதில்? 324 00:24:37,269 --> 00:24:39,479 நமக்குத் தெரிய வழியே இல்லை. 325 00:24:41,773 --> 00:24:45,277 ஒரு ஹேக்கர் அத்து மீறி, பொதுமக்கள் மின் நிலையத்துள் நுழைந்தால், 326 00:24:45,360 --> 00:24:47,321 இராணுவ அமைப்புகளுள் நுழைய முடியுமென சொல்கிறீர்களா? 327 00:24:47,404 --> 00:24:52,159 முதன்மை மின் ஆலையில் இருந்து மட்டுமே. சிறிய மின் ஆலைகளின் மூலம் முடியாது. 328 00:24:52,242 --> 00:24:54,369 -உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா? -இல்லை. 329 00:24:55,579 --> 00:24:57,164 சரி, சரி. 330 00:24:57,247 --> 00:24:59,374 இந்தப் பிரதேசத்தில் உள்ள எல்லா நிலையங்களையும் விசாரியுங்கள். 331 00:24:59,458 --> 00:25:02,544 ஏதாவது பிரச்சினை என்றால், எனக்குத் தெரியப்படுத்துங்கள். 332 00:25:02,628 --> 00:25:04,671 -சரி. -இது ரொம்ப அவசரம், அமீர்! 333 00:25:23,065 --> 00:25:24,358 அருமை. 334 00:25:27,069 --> 00:25:29,571 சரி, நாம் எந்த காரணத்திற்காக குடிக்கலாம்? 335 00:25:31,823 --> 00:25:33,116 நம் மிஷனுக்காக? 336 00:25:34,451 --> 00:25:38,705 நாம் நமக்காகக் குடிப்போம். 337 00:25:39,748 --> 00:25:41,959 -நமக்காக. -ஆமாம். 338 00:25:52,886 --> 00:25:56,807 பொறு, பொறு. நான் ஒரு சின்ன ஆச்சரியம் வைத்திருக்கிறேன். 339 00:26:00,185 --> 00:26:01,687 உனக்காக. 340 00:26:08,402 --> 00:26:09,820 -ஆஹா. -என்ன? 341 00:26:11,697 --> 00:26:13,365 நான் இதை போட்டு விடுகிறேன். 342 00:26:15,117 --> 00:26:17,286 -இதை நீ எப்போது வாங்கினாய்? -நான் வாங்கவில்லை. 343 00:26:19,705 --> 00:26:21,373 இது என் அம்மாவுடையது. 344 00:26:21,456 --> 00:26:24,835 என் அம்மாவுடையது அல்ல, அவர்கள் செய்தது. 345 00:26:25,127 --> 00:26:27,379 அவங்க நகைக்கடைக்காரர்களின் குடும்பத்தை சேர்ந்தவங்க. 346 00:26:27,921 --> 00:26:31,717 நான் இதை உனக்குக் கொடுக்க வேண்டும் என்று அவங்க விரும்பியிருப்பாங்க. 347 00:26:35,345 --> 00:26:37,472 -வேறு யாராவது ஒருவருக்கு தரலாம்... -இல்லை, பார். 348 00:26:38,473 --> 00:26:40,934 நீ என்ன சொல்லப் போகிறாய் என்று எனக்குத் தெரியும், நான்... 349 00:26:41,852 --> 00:26:46,106 நான் உன்னை இங்கே தங்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்யவில்லை. 350 00:26:47,065 --> 00:26:49,526 உன் சூழ்நிலை எனக்குப் புரிகிறது. 351 00:26:52,112 --> 00:26:54,406 ஆனால், நீ என்னை மறந்து விடக்கூடாது. 352 00:27:14,426 --> 00:27:15,761 உனக்கு இது பிடித்திருக்கிறது இல்லையா? 353 00:27:18,555 --> 00:27:20,057 -ரொம்பவே. -அப்படியா? 354 00:27:20,140 --> 00:27:22,059 -நன்றி. -சரி. வந்து... 355 00:27:22,851 --> 00:27:24,478 பர்ஹாம் வருவதற்குள் நாம் சாப்பிடலாம். 356 00:27:27,940 --> 00:27:29,358 நன்றாக சாப்பிடுங்கள்! 357 00:27:32,277 --> 00:27:33,278 ஆஹா! 358 00:27:35,155 --> 00:27:36,657 பார்க்கவே பிரமாதமாக இருக்கிறது! 359 00:27:37,533 --> 00:27:39,326 நீயா இதை எல்லாம் சமைத்தாய்? 360 00:27:40,452 --> 00:27:43,705 நீ இங்கே என்ன செய்கிறாய், கரிம்? நீ அந்த விருந்தில் இருப்பதாக நினைத்தேன். 361 00:27:44,456 --> 00:27:46,208 நீங்கள் இல்லாமல் நான் தவித்தேன். 362 00:27:46,291 --> 00:27:49,920 நானும் சேர்ந்து சாப்பிடலாமா? எனக்கு ரொம்ப பசிக்கிறது. 363 00:27:56,385 --> 00:27:58,178 நீங்கள் ஏதாவது விஷயத்தை கொண்டாடுகிறீர்களா? 364 00:27:58,971 --> 00:28:00,347 ஜிலா நாளை கிளம்புகிறாள். 365 00:28:01,014 --> 00:28:03,517 கிளம்புகிறாளா? எங்கே கிளம்புகிறாள்? 366 00:28:03,600 --> 00:28:06,061 கத்தாரில் உள்ள அவளது குடும்பத்தோடு சேரப் போகிறாள். 367 00:28:06,728 --> 00:28:09,022 ஏன்? ஆனால் நீ இப்போது தான் இங்கே வந்தாய் அல்லவா. 368 00:28:09,857 --> 00:28:12,025 உங்கள் இருவருக்குள்ளும் ஒன்றும் பிரச்சினை இல்லையே? 369 00:28:13,151 --> 00:28:14,820 எல்லாம் சிறப்பாக இருக்கிறது. 370 00:28:15,279 --> 00:28:16,780 அப்புறம் நீ ஏன் கிளம்புகிறாய்? 371 00:28:18,407 --> 00:28:19,700 அது உனக்கு தேவை இல்லாத விஷயம். 372 00:28:20,325 --> 00:28:22,870 இது எனக்கு முக்கியமான விஷயம். 373 00:28:23,996 --> 00:28:26,164 நம் குழுவில் எந்த ரகசியமும் கிடையாது. 374 00:28:27,165 --> 00:28:29,084 சரி தானே, மிலாத்? 375 00:28:34,798 --> 00:28:39,011 உன் பெயர் ஜிலா கோர்பானிஃபர், சரியா? 376 00:28:40,262 --> 00:28:41,847 ஆமாம். 377 00:28:42,764 --> 00:28:46,351 பிறகு ஏன் எந்த சமூக வலை தளத்திலும் உன்னை காண முடியவில்லை? 378 00:28:46,435 --> 00:28:48,353 எதிலும் இல்லை. பூஜ்யம். 379 00:28:49,771 --> 00:28:51,273 நான் அவை எதையும் உபயோகிப்பதில்லை. 380 00:28:51,356 --> 00:28:52,482 ஆனால் ரகசிய வலைத்தளத்தில் இருக்கிறாய். 381 00:28:52,566 --> 00:28:54,151 -மறுபடியும் ஆரம்பிக்கிறாயா? -வாயை மூடு, மிலாத். 382 00:28:54,234 --> 00:28:56,111 நீ அவளை சோதித்தாய். அவள் தேறிவிட்டாள், அல்லவா? 383 00:28:56,195 --> 00:28:59,239 -அவள் தேறினாள், இல்லையா? -மோகத்தால் யோசிப்பதை விடு! 384 00:29:04,953 --> 00:29:08,957 இவள் யாரென்று நான் புரிந்துகொள்ள வேண்டும். 385 00:29:09,875 --> 00:29:11,835 அவள் எண்ணம் தான் என்ன? 386 00:29:13,128 --> 00:29:15,088 ஆரம்பத்திலிருந்தே அவளைப்பற்றி சந்தேகமாக இருந்தது. 387 00:29:15,172 --> 00:29:17,090 முகமது. கட்டிடத்திற்கு அருகில் போ. 388 00:29:18,133 --> 00:29:20,511 இது அந்த மின்சார நிறுவனத்தைப் பற்றியதா? 389 00:29:24,223 --> 00:29:26,433 நாம் எல்லோரும் சுதந்திர போராட்ட வீரர்கள். 390 00:29:27,100 --> 00:29:29,770 தங்கள் உளவாளிகளை இங்கே புகுத்த, இந்த அரசாங்கம் தீவிரமாக முயற்சிக்கிறது. 391 00:29:31,563 --> 00:29:34,316 எனக்கு இப்போது பதில் தெரிய வேண்டும் அல்லது அவள் எங்கேயும் போக முடியாது! 392 00:29:34,399 --> 00:29:36,193 நான் ஒன்றும் உளவாளி கிடையாது. 393 00:29:36,652 --> 00:29:40,656 நான் அந்த மின்சார நிறுவனத்தில் வேலை செய்தேன், ஆனால் ராஜினாமா செய்துவிட்டேன். 394 00:29:40,739 --> 00:29:43,325 அதோடு நான் ஈரானை விட்டு போகிறேன், அதனால்... 395 00:29:48,288 --> 00:29:50,165 அவ்வளவு தான். 396 00:29:52,000 --> 00:29:53,168 சரி. 397 00:29:55,796 --> 00:29:57,422 அப்போது இவள் யார்? 398 00:30:06,223 --> 00:30:08,475 இது தான் உண்மையான ஜிலா கோர்பானிஃபர். 399 00:30:10,644 --> 00:30:14,064 இவளது மேலாளர் கொலை செய்யப்பட்டார் மற்றும் கணவர் தற்கொலை செய்து கொண்டார். 400 00:30:14,147 --> 00:30:17,025 ஆனால் இவள் ஜிலா கோர்பானிஃபர் இல்லை, அப்படித்தானே, முட்டாளே? 401 00:30:20,821 --> 00:30:22,656 இது உண்மையா? 402 00:30:26,785 --> 00:30:28,620 கேள், என்னால் விவரிக்க முடியும்... 403 00:30:28,704 --> 00:30:31,123 -உன்னை இங்கே அனுப்பியது யார்? காவலரா? -கரிம்! 404 00:30:31,206 --> 00:30:32,249 தயாராகுங்கள், தயாராகுங்கள்! 405 00:30:32,332 --> 00:30:33,166 உன் பெயர் என்ன? 406 00:30:33,250 --> 00:30:35,335 உன்னால் விவரிக்க முடியுமா... 407 00:30:40,674 --> 00:30:41,884 நீ எங்கே போகிறாய்? 408 00:30:43,802 --> 00:30:44,887 வஞ்சகி! 409 00:30:50,976 --> 00:30:52,269 கத்தியை கீழே போடு. 410 00:31:03,071 --> 00:31:04,448 வேண்டாம்! அவனை சுடாதீர்கள்! 411 00:31:08,160 --> 00:31:09,912 மிலாத்தை சுடாதீர்கள். அவன் எனக்கு வேண்டும். 412 00:31:11,413 --> 00:31:12,414 என்னை நம்புங்கள். 413 00:31:18,837 --> 00:31:20,339 கடோஷ், அவன் நமக்கு வேண்டும். 414 00:31:20,422 --> 00:31:21,673 முகமது, சுடாதே. 415 00:31:21,757 --> 00:31:25,761 இந்த இடத்தை சுத்தப்படுத்து. தொடர்பாளர் இன்னும் சில நிமிடங்களில் வந்து விடுவார். 416 00:31:32,226 --> 00:31:33,560 உன் கைபேசியை கொடு. 417 00:31:34,937 --> 00:31:36,063 உன் கைபேசியை என்னிடம் கொடு. 418 00:31:41,360 --> 00:31:44,571 பர்ஹாமுக்கு குறுஞ்செய்தி 419 00:31:47,699 --> 00:31:49,660 அவர் இங்கே வந்தவுடன், 420 00:31:49,743 --> 00:31:51,370 நான் சொல்வது போலவே நீ செய்ய வேண்டும். 421 00:31:51,828 --> 00:31:54,081 உங்கள் இருவரின் வாழ்வும் அதில் அடங்கி இருக்கிறது. 422 00:32:17,354 --> 00:32:19,523 -ஹே, நண்பா. -ஹே, நண்பா. 423 00:32:19,606 --> 00:32:21,942 எல்லாம் எப்படி இருக்கிறது? 424 00:32:23,485 --> 00:32:26,905 -அமைதி கிட்டட்டும். -வணக்கம். 425 00:32:26,989 --> 00:32:28,407 இங்கே வா. 426 00:32:30,742 --> 00:32:33,120 என்னை விட்டுவிட்டு நீங்கள் தொடங்கிவிட்டீர்கள். 427 00:32:33,203 --> 00:32:36,874 -விடுங்கள், உங்களுக்கும் வைத்திருக்கிறோம். -அப்படியா? 428 00:32:37,833 --> 00:32:39,877 நான் எனக்கென ஒதுக்கிக் கொள்ளவா? 429 00:32:39,960 --> 00:32:41,211 எல்லோரும் எடுத்துக் கொண்டீர்களா? 430 00:32:41,503 --> 00:32:43,380 எனக்கு போதும். 431 00:32:47,467 --> 00:32:49,803 அதை இங்கே வைக்கணும்... 432 00:33:12,409 --> 00:33:14,036 மிலாத்... 433 00:33:15,787 --> 00:33:17,414 உனக்கு என்னவாயிற்று, நண்பா? 434 00:33:18,790 --> 00:33:20,000 என்ன விஷயம்? 435 00:33:25,297 --> 00:33:30,260 முகமது, மிலாத் நம்மை காட்டிக் கொடுத்தால், நீ உள்ளே சென்று செய்ய வேண்டியதை செய். 436 00:33:31,970 --> 00:33:33,805 உன் நண்பனுக்கு என்னவாயிற்று? 437 00:33:34,932 --> 00:33:36,016 எனக்குத் தெரியவில்லை. 438 00:33:38,602 --> 00:33:40,729 நான் இரண்டு நாட்களாக தூங்கவில்லை. 439 00:33:41,730 --> 00:33:43,649 நீ தூங்கவில்லையா? 440 00:33:44,274 --> 00:33:47,486 நிறைய விருந்துகளா, என்ன? சரி, ஜாலியாக இரு. 441 00:33:49,112 --> 00:33:53,534 நாங்கள் கேட்டதைப் பற்றி யோசித்தீர்களா? 442 00:33:57,329 --> 00:34:00,707 ஆமாம். யோசித்தேன். 443 00:34:02,292 --> 00:34:04,002 கேளுங்கள்... 444 00:34:05,629 --> 00:34:07,965 எனக்கு உங்களை பிடிக்கும். 445 00:34:08,047 --> 00:34:11,385 அதை எப்படி சொல்வது? என் ஆதரவு உங்களுக்கு இருக்கிறது. 446 00:34:12,261 --> 00:34:14,972 ஆனால் இதற்கு தைரியம் வேண்டும், தெரியுமா? 447 00:34:17,599 --> 00:34:19,810 எனக்கு குடும்பம் இருக்கிறது. 448 00:34:20,310 --> 00:34:22,396 நல்ல அந்தஸ்து இருக்கு. 449 00:34:24,147 --> 00:34:25,899 அவை அனைத்தையும் நான் பணயம் வைக்க முடியாது. 450 00:34:25,983 --> 00:34:29,360 கேள், கவலைபடாதீர்கள். உங்களுக்கு பிரச்சினை வராது. 451 00:34:29,444 --> 00:34:32,155 அன்பே, எனக்கு உன்னைத் தெரியாது. 452 00:34:33,282 --> 00:34:36,827 உன் கையில் என் வாழ்வை ஒப்படைக்க எதிர்பார்க்கிறாயா? 453 00:34:41,081 --> 00:34:45,085 மிலாத், நண்பா. சொல், குறைந்தபட்சம் உனக்காவது புரிகிறது தானே. 454 00:34:52,551 --> 00:34:55,012 அவனுக்கு என்ன பிரச்சினை? நீ அவனை என்ன செய்தாய்? 455 00:34:55,094 --> 00:34:56,763 பர்ஹாம் கஸ்ராய்... 456 00:34:57,389 --> 00:34:59,892 நான் உங்களுக்கு நல்ல முறையில் சொல்கிறேன். 457 00:35:01,059 --> 00:35:02,436 நல்ல முறையிலா? 458 00:35:05,522 --> 00:35:06,982 என்னை மிரட்டுகிறாயா? 459 00:35:08,233 --> 00:35:09,443 மிலாத், என்ன நடக்கிறது? 460 00:35:14,114 --> 00:35:17,242 நான் பொத்தானை அழுத்தினால், இது உங்களது முதலாளிக்கு சென்றுவிடும். 461 00:35:17,743 --> 00:35:19,745 நான் செய்வதை தவறாக எண்ணாதே. 462 00:35:30,214 --> 00:35:31,507 உனக்கு இதில் சம்பந்தம் இருக்கிறதா? 463 00:35:33,091 --> 00:35:35,302 எங்களுக்கு வேறு வழியில்லை, பர்ஹாம். 464 00:35:35,719 --> 00:35:37,888 நாங்கள் சொல்வதைப் போல் செய்யுங்கள். 465 00:35:39,264 --> 00:35:40,724 செய்யுங்கள்! 466 00:35:41,266 --> 00:35:42,392 அழைப்பை மேற்கொள்ளுங்கள். 467 00:35:46,146 --> 00:35:47,147 செய்யுங்கள்! 468 00:35:50,192 --> 00:35:52,444 எனக்கு தேவையான தகவல் அனைத்தும் என்னிடம் இல்லை. 469 00:35:53,362 --> 00:35:54,446 உங்களுக்கு என்ன வேண்டும்? 470 00:35:55,155 --> 00:35:56,573 உபகரணத்தின் சீரியல் எண். 471 00:35:56,657 --> 00:35:58,450 ஒன்றும் தெரியாதது போல் நடிக்காதீர்கள். 472 00:35:58,951 --> 00:36:00,786 மற்றதை நிரப்புங்கள். 473 00:36:00,869 --> 00:36:02,454 சீரியல் எண்ணை நான் சொல்கிறேன். 474 00:36:23,809 --> 00:36:25,602 பாராட்டுகிறேன், பர்ஹாம். 475 00:36:25,686 --> 00:36:28,313 என்னவோ எனக்கு வேறு வழி இருப்பதைப் போல். 476 00:36:38,615 --> 00:36:41,952 மக்கள் மீது அக்கறையுள்ளதாக நடித்து உங்களை நீங்களே அதிருப்தியாளர்கள் என்கிறீர்கள், 477 00:36:42,035 --> 00:36:43,745 பிறகு என்னை மிரட்டுகிறீர்களா? 478 00:36:46,665 --> 00:36:51,003 நீங்களும் அந்த சட்டவிரோத புரட்சிகர காவல் படையினரைப் போல தான். 479 00:37:51,146 --> 00:37:53,607 இங்கேயே, 401-ன் விளிம்பில், 480 00:37:53,690 --> 00:37:55,275 வேலியை எட்டுவதற்கு முன், குழுவினர்... 481 00:37:55,359 --> 00:37:56,193 ஏ301 482 00:37:56,276 --> 00:37:59,655 ...வழக்கத்திற்கு மாறான ரோந்தை கண்டதால், பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 483 00:37:59,738 --> 00:38:02,032 ரோந்துபடையைப் பற்றி நமக்கு எப்படி தெரியாமல் போனது? 484 00:38:04,493 --> 00:38:09,039 கழிவுநீர் கால்வாயில் மறைந்த பகுதி, செயற்கைகோளில் பதிவாகாமல் இருந்திருக்கலாம். 485 00:38:09,122 --> 00:38:10,999 கள உபகரணங்கள்? 486 00:38:11,083 --> 00:38:12,543 அதுவும். 487 00:38:12,626 --> 00:38:15,045 நான் முற்றிலும் பொறுப்பேற்கிறேன். 488 00:38:15,128 --> 00:38:16,713 எப்படியோ, நிவோ கண்டுபிடிக்கப்படவில்லை. 489 00:38:16,797 --> 00:38:19,091 இந்த பாதையில் இப்போது கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 490 00:38:19,174 --> 00:38:22,761 இரவில் மீண்டும் ரோந்துபடையைப் பார்த்தால், நாம் மாற்றுப் பாதையை பயன்படுத்துவோம். 491 00:38:22,845 --> 00:38:24,137 அதை முதலில் சரிபார்க்காமலா? 492 00:38:24,221 --> 00:38:26,723 நாங்கள் பயன்படுத்த விரும்பிய முந்திய பாதையில் எந்த தலையீடுகளும் இல்லை. 493 00:38:26,807 --> 00:38:29,685 உங்களால் எப்படி உறுதியாக கூற முடியும், நெவோ? 494 00:38:29,768 --> 00:38:34,231 நீங்கள் தலையீடுகளும் இல்லாத பல நுழைவு பாதைகளை கூறினீர்கள்! 495 00:38:40,529 --> 00:38:42,990 தவறுகளுக்கு நேரம் கிடையாது. 496 00:38:43,073 --> 00:38:45,909 ஈரான், சம்பவம் பற்றிய முழு அறிக்கையும் நாளை வேண்டும். 497 00:38:45,993 --> 00:38:48,871 நாம் மற்றதை பிறகு கண்டுபிடிக்கலாம். அனைவருக்கும் நன்றி. 498 00:38:50,080 --> 00:38:51,957 யேல், நீ இரு. 499 00:40:21,338 --> 00:40:23,340 -ஹலோ. -அங்கே இருக்கிறாயா? 500 00:40:23,423 --> 00:40:24,550 ஆமாம். 501 00:40:24,633 --> 00:40:25,968 உனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே? 502 00:40:26,844 --> 00:40:30,097 நீங்கள் அவனைக் கொன்றிருக்க கூடாது. அவன் என்னை காயப்படுத்தவில்லை. 503 00:40:30,180 --> 00:40:32,266 அவனுக்கு நிறைய விஷயங்கள் தெரியும், தமார். அவன் ஆபத்து தான். 504 00:40:32,349 --> 00:40:34,184 நாம் பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். 505 00:40:34,601 --> 00:40:36,687 முடிவு எடுக்கப்பட்டுவிட்டது, ஏற்றுக்கொள். 506 00:40:36,770 --> 00:40:39,189 அதை ஒதுக்கி வைத்துவிட்டு, ஓய்வெடுக்க முயற்சி செய். 507 00:40:39,273 --> 00:40:43,318 நாளை நமக்கு ஒப்புதல் கிடைத்துவிடக்கூடும். நீ நல்ல நிலையில் இருக்க வேண்டும். 508 00:40:43,777 --> 00:40:45,779 -முதல் திட்டம் என்னவாயிற்று? -ஒன்றுமில்லை. 509 00:40:46,572 --> 00:40:49,658 எந்த தருணத்திலும் செயல்பட நாம் தயாராக இருக்க வேண்டும். 510 00:40:50,284 --> 00:40:51,451 சரியா? 511 00:40:51,535 --> 00:40:53,036 -சரி. -நல்லது. 512 00:40:53,120 --> 00:40:55,330 நாம் காலையில் பேசுவோம். இரவு வணக்கம். 513 00:40:56,415 --> 00:40:57,749 அவள் பேச்சு சரியில்லை. 514 00:40:57,833 --> 00:41:00,002 சில மணி நேரங்களில் சரியாகிவிடுவாள். அவள் வலிமையானவள். 515 00:41:00,085 --> 00:41:02,254 உனக்கு கொடுத்த இரண்டு வாய்ப்புகளும், மோசமாக முடிந்தது. 516 00:41:02,713 --> 00:41:04,965 நிவோவின் செயல்பாட்டை நீங்களே பார்த்தீர்கள். 517 00:41:05,382 --> 00:41:07,593 நமக்கு ஒரு மாற்று வேண்டும். 518 00:41:16,101 --> 00:41:17,686 கோரேவ்... 519 00:41:18,228 --> 00:41:20,147 என்னை அங்கு போகவிடுங்கள். 520 00:41:21,106 --> 00:41:23,609 நாளை இரவுக்குள் உங்களுக்கு மற்றொரு வழி கிடைக்கும். 521 00:41:24,318 --> 00:41:27,029 நிச்சயமாக, விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இல்லாமல். 522 00:42:25,128 --> 00:42:27,130 அப்பா 523 00:42:28,841 --> 00:42:33,053 ஹலோ, செல்லமே. சில நாட்களாக உன்னிடமிருந்து எந்த தகவலுமில்லை. 524 00:42:33,136 --> 00:42:36,890 உன் புதிய ராணுவ வேலையில் மும்மரமாக இருப்பாய் என எனக்குத் தெரியும், 525 00:42:36,974 --> 00:42:38,851 உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. 526 00:42:38,934 --> 00:42:41,895 உன் குரலைக் கேட்க விரும்புகிறேன், அன்பே. 527 00:42:41,979 --> 00:42:43,647 வாய்ப்பு கிடைக்கும் போது அழை. 528 00:42:43,730 --> 00:42:46,859 நான் உன்னை நேசிக்கிறேன், செல்லமே. முத்தங்கள். 529 00:42:50,654 --> 00:42:52,281 பாபிக்... 530 00:42:54,533 --> 00:42:56,410 உங்களை காண விரும்புகிறேன். 531 00:42:59,246 --> 00:43:01,707 இன்று மிகவும் கடினமான நாளாக இருந்தது... 532 00:43:02,040 --> 00:43:03,917 அதனால் நாளை அழைக்கிறேன். 533 00:43:04,418 --> 00:43:08,255 நீங்கள் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லணும். எப்படி உணர்கிறீர்கள் என்று சொல்லுங்கள். 534 00:43:09,882 --> 00:43:11,925 நான் உங்களை நேசிக்கிறேன். 535 00:43:35,657 --> 00:43:37,242 என் அன்பான நஹீத்... 536 00:43:38,952 --> 00:43:41,205 உன்னை காண விரும்புகிறேன். 537 00:43:41,288 --> 00:43:45,334 அவர்கள் உன்னை கவனித்துக் கொள்வதால், நீ நன்றாக இருக்கிறாய் என்று நம்புகிறேன், 538 00:43:46,043 --> 00:43:50,380 என்னை மன்னித்துவிடு, அவர்களுக்கு கொடுக்க என்னிடம் வேறு எதுவும் இல்லை. 539 00:43:51,006 --> 00:43:52,966 நான் பணி இடைநீக்கம் செய்யப்பட்டேன். 540 00:43:53,592 --> 00:43:55,427 இதற்காகவாவது... 541 00:43:55,511 --> 00:43:59,389 உன்னை விடுவிக்கும்படி அவர்களிடம் கேள். 542 00:44:01,183 --> 00:44:03,143 கெஞ்சிக் கேட்கிறேன். 543 00:44:04,394 --> 00:44:06,230 நன்றி. 544 00:44:15,822 --> 00:44:22,579 இஸ்தான்புல், துருக்கி 545 00:44:29,628 --> 00:44:31,338 -காலை வணக்கம், சார். -காலை வணக்கம். 546 00:44:31,797 --> 00:44:35,175 நான் ஒரு அறையை பதிவு செய்திருந்தேன். என் பெயர் மோர்டிசாய் ராபின்யான். 547 00:44:35,259 --> 00:44:36,385 சரி. 548 00:44:40,639 --> 00:44:44,935 இதோ, சார். அதோடு உங்களுக்கு ஒரு செய்தியும் இருக்கிறது. 549 00:44:51,775 --> 00:44:55,571 அன்பு மோர்டிசாய். நீங்கள் வந்ததற்கு மிகவும் நன்றி. 550 00:44:55,654 --> 00:44:56,989 நான் அறை எண் 114-ல் இருக்கிறேன். 551 00:45:34,484 --> 00:45:36,612 மோர்டிசாய்? ஹலோ. 552 00:45:37,446 --> 00:45:38,989 நீங்கள்? 553 00:45:39,448 --> 00:45:43,869 நான் அவ்ராஹம், குடும்ப நண்பர். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 554 00:45:44,661 --> 00:45:46,330 அரிஸோ எங்கே? 555 00:45:46,955 --> 00:45:48,498 கொலூச்சேவா? 556 00:45:48,916 --> 00:45:53,712 அவள் நடை பயிற்சிக்கு சென்றிருக்கிறாள், இப்போது வந்துவிடுவாள். உள்ளே வாருங்கள். 557 00:45:56,798 --> 00:45:58,175 அமைதி கிட்டட்டும். 558 00:46:02,137 --> 00:46:03,138 வாருங்கள். 559 00:46:04,640 --> 00:46:06,433 நன்றி. 560 00:47:11,081 --> 00:47:13,083 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்