1 00:00:13,055 --> 00:00:16,182 இந்தத் தொடரில் இடம் பெறும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும், முற்றிலும் கற்பனையே. 2 00:00:16,183 --> 00:00:18,851 மறைந்தவர்களுடனோ நிகழ்காலத்தில் வாழ்பவர்களுடனோ ஒற்றுமை காணப்பட்டால், 3 00:00:18,852 --> 00:00:19,937 அது தற்செயலாக நிகழ்ந்ததே. 4 00:00:22,022 --> 00:00:23,314 நீங்கதான் செப்பாவைக் கூப்பிட்டீங்களா? 5 00:00:23,315 --> 00:00:26,693 இல்லை. இறந்த ஒருவரின் ஃபோனிலிருந்து நான் ஒரு டெக்ஸ்ட் மெஸ்ஸேஜ் அனுப்பினேன். 6 00:00:27,694 --> 00:00:31,365 இப்போ, ரெண்டு பேர் மட்டும்தான் இங்கே இருக்கீங்களா, இல்ல உங்க ஆட்கள் இன்னும் சிலர் வருவாங்களா? 7 00:00:32,323 --> 00:00:33,575 நீங்க ஏன் இதைச் செய்யறீங்க? 8 00:00:34,284 --> 00:00:36,703 உன்னால் இதையெல்லாம் புரிஞ்சுக்கவே முடியாது. 9 00:00:37,496 --> 00:00:38,788 சொல்லிப் பாருங்க. 10 00:00:38,789 --> 00:00:40,999 நீங்க ரெண்டு பேர்தானா? 11 00:01:16,577 --> 00:01:17,869 உன் ஃபோனைக் கொடு. 12 00:01:17,870 --> 00:01:20,789 - நீங்க யாரைக் கூப்பிடறீங்க? - உன் ஃபோனைக் கொடு. 13 00:01:36,638 --> 00:01:37,472 அசையாதே. 14 00:01:52,613 --> 00:01:53,989 - என்னத் தொடர்ந்து வா. - உன் மூன்று மணி! 15 00:01:55,657 --> 00:01:57,367 ஃபராஸ், உங்களுக்கு மேலே! குனிஞ்சே இருங்க! 16 00:02:02,456 --> 00:02:03,415 உள்ள ஏறு, சீக்கிரம்! 17 00:02:10,506 --> 00:02:11,423 அவர் என்னைப் பிடிச்சுட்டார்... 18 00:02:23,143 --> 00:02:25,561 - வேற யாராவது இருக்காங்களா? - தப்பி ஒடியவங்க ரெண்டு பேரும்தான். 19 00:02:25,562 --> 00:02:26,772 நாமும். 20 00:02:27,481 --> 00:02:28,482 எனக்கு எல்லாம் தெரியும். 21 00:03:31,128 --> 00:03:32,629 இரத்தக் கசிவை ஏதாவது போட்டு நிறுத்து. 22 00:03:34,590 --> 00:03:36,508 ஆனால் அங்கே அந்த விஞ்ஞானியுடன் என்ன ஆச்சு? 23 00:03:38,343 --> 00:03:41,763 நாமதான் தப்பு செய்துட்டோம். அவர் ஈரானியர்களுக்கு வேலை செய்யறார். 24 00:03:43,265 --> 00:03:45,517 என்னை சுட அவருக்கு வாய்ப்பு இருந்தது. அவர் ஏன் சுடலைன்னு தெரியலை. 25 00:03:46,852 --> 00:03:48,353 ஃபராஸ் எப்படி இங்கே வந்தார்? 26 00:03:51,940 --> 00:03:53,650 செப்பாவுக்கு வேலை செய்யும் மூடன்! 27 00:03:55,110 --> 00:03:58,447 நாம நிஜமாவே சொதப்பிட்டோம். நாமளே அவரை பீட்டர்சனிடம் அழைச்சுட்டு வந்துட்டோம்! 28 00:04:42,449 --> 00:04:43,950 - வா. - நாம போறோமா? 29 00:04:43,951 --> 00:04:45,952 உடனே! கிளம்பலாம். நமக்கு நேரம் இல்லை. 30 00:04:45,953 --> 00:04:48,538 - உடனே கிளம்பலாம். நமக்கு நேரம் இல்லை. இங்கேதான். - என் சூட்கேஸ்! 31 00:04:48,539 --> 00:04:50,749 - ஏன் இப்படி செய்யற? - பேசாதே. 32 00:04:51,291 --> 00:04:54,460 - இது என்னது? - பேசாதே, பேசாதே. 33 00:04:54,461 --> 00:04:56,380 - என் கணவர் எங்கே? - பேசாதே. 34 00:05:02,177 --> 00:05:04,012 கதவை மூடு. மூடு. 35 00:05:11,770 --> 00:05:13,564 அவன் மட்டும்தான் இருந்தானா? 36 00:05:14,815 --> 00:05:15,983 திருமதி கமலி! 37 00:05:22,698 --> 00:05:23,949 அவன் மட்டும்தான் இருந்தானா? 38 00:05:24,658 --> 00:05:25,701 திருமதி நஹீத்! 39 00:05:26,785 --> 00:05:28,370 அவன் ஒருவன்தானா? 40 00:05:37,004 --> 00:05:38,462 எல்லாம் முடிஞ்சது, 41 00:05:38,463 --> 00:05:39,756 எல்லாம் முடிஞ்சிடுச்சு... 42 00:05:43,719 --> 00:05:45,053 சுவாசியுங்க... 43 00:05:52,311 --> 00:05:53,394 அவங்க நல்லாயிருக்காங்க, சார். 44 00:05:53,395 --> 00:05:55,438 ஒரு பயங்கரவாதி. தீர்த்துக்கட்டியாச்சு. 45 00:05:55,439 --> 00:05:57,816 அந்த சகோதரர்களில் ஒருவன் அவளுடன் இருக்கான், இன்னும் பலர் வருகிறார்கள். 46 00:05:58,275 --> 00:05:59,901 அவளை பத்திரமா பார்த்துக்கொள்ளுங்க. 47 00:05:59,902 --> 00:06:00,903 நான் வீடு திரும்பும் வரை. 48 00:06:03,322 --> 00:06:05,281 நீங்க வீட்டுக்குப் போகும் முன்... 49 00:06:05,282 --> 00:06:07,159 நீங்க இந்த முட்டாள்களை பிடித்துவிடுவது நல்லது. 50 00:06:08,493 --> 00:06:12,663 என்னை கைது செய்தது கண்துடைப்புன்னு தெரியுமானால், நான் வந்த உண்மையானக் காரணமும் தெரிந்திருக்குமே. 51 00:06:12,664 --> 00:06:15,374 உங்களுக்குப் புரியுதா? இவங்க இருவரால எல்லாமே நாசமாயிடும்! 52 00:06:15,375 --> 00:06:18,045 அனைத்து மேற்கத்திய ஏஜென்சிகளும் என்னை மீண்டும் சிறைபிடிக்கப் பார்ப்பாங்க. 53 00:06:20,214 --> 00:06:21,547 இல்லை. 54 00:06:21,548 --> 00:06:22,924 இல்லையா? 55 00:06:22,925 --> 00:06:24,176 அவங்க உங்களை கொல்லப் பார்ப்பாங்க. 56 00:06:27,346 --> 00:06:28,347 துப்பாக்கி. 57 00:06:34,603 --> 00:06:35,937 {\an8}மொசாட் தலைமையகம், இஸ்ரேல் 58 00:06:35,938 --> 00:06:37,313 {\an8}இங்கே என்ன நடந்தது? 59 00:06:37,314 --> 00:06:39,650 ஈரானியர்கள் அவனை சிறைபிடித்த பின், அவனை வேலையில சேர்த்துகிட்டாங்களா? 60 00:06:40,609 --> 00:06:41,985 அப்படின்னா, அவர் நம்முடனேயே வந்துருப்பாரே. 61 00:06:42,819 --> 00:06:45,029 அந்த டைமிங்தான், அவன் இங்கு வந்து சேர்ந்த அதே நேரத்துலதான் 62 00:06:45,030 --> 00:06:46,447 அந்த கடைசி பாகங்களையும் உள்ளே கடத்தியிருக்காங்க. 63 00:06:46,448 --> 00:06:48,032 அவன் அவர்களுடைனேயேதான் இருந்துள்ளான். 64 00:06:48,033 --> 00:06:49,992 இப்போ அவங்களுக்காக அந்த குண்டை உருவாக்கிக் தரப் போகிறான். 65 00:06:49,993 --> 00:06:51,036 இது கொஞ்சமா வலிக்கும். 66 00:06:52,037 --> 00:06:53,330 இப்படிப் பிடி. 67 00:06:55,457 --> 00:06:56,750 தமார்? 68 00:06:57,543 --> 00:06:59,503 அது அவருக்கு வெறுமனே ஊடக மேடைகளின் அட்டையில் வருவதற்கான ஒரு கதை. 69 00:07:00,546 --> 00:07:02,338 அவரை கைது செய்து எவின் சிறையிக்குள்ளே அடைச்சுட்டாங்க. 70 00:07:02,339 --> 00:07:04,091 அப்படிச் செய்யும்போது, அவரை யாரும் சந்தேகப்பட மாட்டாங்களே. 71 00:07:05,175 --> 00:07:06,635 அவரைப் பத்திய உண்மையை வெளிப்படுத்தப் போறோமா? 72 00:07:08,011 --> 00:07:09,596 அவ்வளவு எளிதா இருந்துட்டா நல்லாயிருக்குமே. 73 00:07:10,681 --> 00:07:11,932 ஆனால், அவனுடைய பழைய... 74 00:07:15,185 --> 00:07:18,856 அவன வழிக்கு கொண்டு வர எதுவும் இருக்கா? அவன் குடும்பம்? 75 00:07:19,815 --> 00:07:21,400 அவனுடைய மனைவி இறந்துட்டாங்க. அவங்க பிரிஞ்சு இருந்தாங்க. 76 00:07:21,942 --> 00:07:24,570 அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளைப் பத்தி என்னிடம் சொன்னார். 77 00:07:25,237 --> 00:07:27,030 அவளுடைய ஃபோனை கண்காணியுங்கள். 78 00:07:27,823 --> 00:07:30,200 அவங்க இதை பல ஆண்டுகளா திட்டம் தீட்டியிருக்காங்க. 79 00:07:30,826 --> 00:07:33,912 நமக்கு என்ன நடக்குதுன்னு தெரியாம இருக்கத்தான் அப்படி செய்திருக்காங்க. நோஃபார். 80 00:07:36,456 --> 00:07:37,708 பாருங்க, அனைவரும், கேளுங்க. 81 00:07:38,834 --> 00:07:41,878 எரிக் பீட்டர்சன் ஒரு ஈரானிய ஏஜென்ட். 82 00:07:41,879 --> 00:07:44,755 அவனுக்கு கண்டிப்பாக சகாக்களும், தொடர்புகளும் இருப்பாங்க. 83 00:07:44,756 --> 00:07:49,010 அவன் டெஹ்ரானுக்கு வந்ததிலிருந்து என்ன நடந்ததுன்னு எனக்கு ஒரு முழு ரிப்போர்ட் வேண்டும். 84 00:07:49,011 --> 00:07:53,098 அவன் தற்சமயம் உள்ள லொகேஷன கண்டுபிடிக்க உதவக்கூடிய எல்லா விவரங்களும், நபர்களும் தேவை. 85 00:07:54,266 --> 00:07:57,102 நாம அந்த விஞ்ஞானியை முதல்ல பிடிக்கணும், அப்போ வெடிகுண்டையும் கண்டுபிடிக்கலாம். 86 00:07:58,228 --> 00:08:00,271 இப்போதைக்கு, இந்த ஆபரேஷனின் நோக்கம் மாறிவிட்டது. 87 00:08:00,272 --> 00:08:01,106 நான் சொல்றது கேட்குதா? 88 00:08:02,691 --> 00:08:03,525 கேட்டுட்டு இருக்கேன். 89 00:08:04,151 --> 00:08:07,028 இனி, இது ஒளிந்திருக்கும் கைதியை நாடு கடத்தும் பணி இல்லை. இது தீர்த்துக்கட்டும் பணி. 90 00:08:07,029 --> 00:08:08,238 ரோஜர். 91 00:08:09,114 --> 00:08:11,992 எரிக் விக்டர் பீட்டர்சன் 92 00:08:25,547 --> 00:08:27,341 டாக்டர் எரிக் பீட்டர்சன். 93 00:08:28,217 --> 00:08:29,967 உங்களை ஒருவழியா நேர்ல சந்திப்பதுல சந்தோஷம். 94 00:08:29,968 --> 00:08:33,013 நீங்க அனுபவிச்ச வேதனைக்கு மன்னிப்பு கேட்கிறேன். நலமா இருப்பதுல மகிழ்ச்சி. வாங்க. 95 00:08:34,597 --> 00:08:37,851 என்னால டாக்டரை பாதுகாப்பா மீட்டு வர முடிஞ்சது, ஆனால், 96 00:08:38,852 --> 00:08:41,313 மொசாட் ஏஜென்ட்டுகளை பிடிக்க முடியலை. 97 00:08:42,481 --> 00:08:43,857 அவங்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறேன். 98 00:08:45,734 --> 00:08:47,736 இந்த யூதர்களிடம் என்ன சொன்னீங்கன்னு கேட்க விரும்புறேன். 99 00:08:48,529 --> 00:08:49,821 நான் எதையுமே சொல்லலை. 100 00:08:50,739 --> 00:08:51,740 ஆனால் அவங்களுக்கு நிறைய தெரியுது. 101 00:08:52,533 --> 00:08:54,910 நீங்க ஈடுபட்டிருப்பதை அவங்க உலகத்துக்கே சொல்லலாம். 102 00:08:55,577 --> 00:08:57,245 சரி, நீங்க என்ன செய்யலாம் தெரியுமா? 103 00:08:57,246 --> 00:09:00,499 நீங்க என்னை டிவியில ஒளிபரப்புங்க, எனக்கு அவங்களப் பத்தி தெரியறதை நான் உலகிற்கு சொல்றேன். 104 00:09:04,127 --> 00:09:05,212 நான் அப்படிச் செய்யலாமா? 105 00:09:06,880 --> 00:09:11,218 நீங்க அயத்துல்லாவை மீண்டும் வரவேற்கத் தயாராக இருந்த சமயம், 106 00:09:11,885 --> 00:09:14,137 இஸ்ரேலியர்கள்தான் மிகவும் பெரிய அணுகுண்டு லட்சியங்களை வச்சிருந்தாங்க. 107 00:09:14,721 --> 00:09:18,058 அவங்களுக்கு உதவி செய்யத் தயாரா இருந்த ஒரே அரசு தென்னாப்பிரிக்க அரசுதான். 108 00:09:20,769 --> 00:09:22,062 நான் அப்போது இளைஞன். 109 00:09:23,522 --> 00:09:25,023 ஆனால் நான் அந்த புராஜெக்ட்டில் பணி செய்தேன், 110 00:09:26,275 --> 00:09:28,610 எங்களுடைய கடற்கரையிலிருந்து சற்று தூரத்துல தொடர்ந்து அணுகுண்டு சோதனைகள் நடந்தன. 111 00:09:31,572 --> 00:09:35,951 இஸ்ரேலியர்கள், வழக்கம்போல, வெளி உலகத்திடம் அப்படி ஒன்றில் ஈடுபட்டிருப்பதை, மறுத்தாங்க. 112 00:09:36,535 --> 00:09:38,287 நீங்க எங்க எதிரி இராணுவத்துக்கு ஆயுதம் கொடுத்தீங்க. 113 00:09:39,246 --> 00:09:40,247 நானா கொடுத்தேன்? 114 00:09:42,332 --> 00:09:45,209 இஸ்ரேலிடம் அணுகுண்டு ஆயுதம் இருக்கான்னு யாராலும் உறுதியா சொல்ல முடியாது, 115 00:09:45,210 --> 00:09:48,629 ஆனால் அவர்களிடம் இருக்குன்னு, இன்றளவும் அனைவரையும் நம்ப வைக்க அந்த சோதனைகளே 116 00:09:48,630 --> 00:09:49,965 போதுமானதாக இருந்தன. 117 00:09:50,507 --> 00:09:54,719 அதனாலதான் நான் தெளிவுபடுத்த விரும்பறேன்... நான் இந்தப் போர்க்கனையை உருவாக்கும்போது, 118 00:09:54,720 --> 00:09:57,472 ஆயுதத்தை உருவாக்கவில்லைன்னு ஜென்ரல் முஹமடியிடமும் சொன்னேன். 119 00:09:58,056 --> 00:09:59,183 ஈரானுக்குத் தேவையானது என்னவெனில், 120 00:09:59,892 --> 00:10:03,686 அந்த நாட்டிற்கு உரிய மரியாதையைப் பெற்று தர, எதிரியின் தாக்குதலைத் தடுக்கும் 121 00:10:03,687 --> 00:10:05,230 ஒரு பாதுகாப்பு. 122 00:10:06,106 --> 00:10:07,857 இப்போ, நான் உண்மையைச் சொல்றேன். 123 00:10:07,858 --> 00:10:09,109 எனக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை. 124 00:10:10,360 --> 00:10:12,279 ஆனால் நியாயத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. 125 00:10:12,863 --> 00:10:16,992 நான் சமநோக்குப் பார்வையை, நீதியை நம்பறேன். 126 00:10:19,077 --> 00:10:21,205 கடந்தகாலத்தில் எங்கெல்லாம் சமநிலை தப்பியதோ, 127 00:10:22,539 --> 00:10:24,082 அதை சரிபடுத்த வேண்டும் என நம்புகிறேன். 128 00:10:28,921 --> 00:10:31,089 ஈரான் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளது, டாக்டர். 129 00:10:33,008 --> 00:10:35,302 இன்று நடந்த சம்பவங்களுக்குப் பின், நாம் தாமதப்படுத்துவது சரியாக இருக்காது. 130 00:10:36,845 --> 00:10:39,139 நாம சோதனையை நடத்துவதற்கு இன்னும் எவ்வளவு நாட்களாகும்? 131 00:10:40,933 --> 00:10:42,142 கூடிய விரைவில். 132 00:10:43,268 --> 00:10:45,229 நான் உயிருடன் இருந்தால். 133 00:10:47,022 --> 00:10:48,190 நீங்கள் நாளைக்கே ஆரம்பிக்கலாம். 134 00:10:49,399 --> 00:10:51,985 உங்களை பத்திரமாக வைத்துக்கொள்ள நாங்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்வோம். 135 00:10:52,736 --> 00:10:55,404 சர்தார் கமலி உங்கள் பாதுகாப்பிற்கும், சௌகரியத்துக்குமான ஏற்பாடுகளை 136 00:10:55,405 --> 00:10:57,074 தன் மேற்பார்வையில் செய்வார். 137 00:11:00,536 --> 00:11:04,039 உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் நீங்கள் அவரை நேரடியாக தொடர்புகொள்ளலாம். 138 00:11:05,666 --> 00:11:08,126 இப்போது இளைப்பாறுங்கள். சிறந்த நாட்கள் வரவிருக்கின்றன. 139 00:11:17,845 --> 00:11:19,012 அவரை வீட்டிற்கு கொண்டு போங்க. 140 00:11:27,104 --> 00:11:29,106 நீ முதல் முறையாக அடிபடுகிறாயா? 141 00:11:32,609 --> 00:11:34,069 உங்களுக்கு எப்போதாவது அடிபட்டிருக்கா? 142 00:11:39,616 --> 00:11:41,201 பல முறை பட்டிருக்கு. 143 00:11:53,255 --> 00:11:55,757 இந்தா. இதை அதிர்ஷ்டத்துக்காக வச்சுக்கோ. 144 00:12:01,930 --> 00:12:04,016 நான் இன்னும் உயிருடன்தானே இருக்கேன், இல்லையா? 145 00:12:26,496 --> 00:12:28,123 அவன் பயங்கரவாதியா? 146 00:12:31,502 --> 00:12:32,753 எனக்கு... எனக்குத் தெரியாது. 147 00:12:33,545 --> 00:12:34,837 ஆணை வந்தபோது, 148 00:12:34,838 --> 00:12:38,884 திரு கமலி சொன்னார்... அவர் அவனை அப்படி அடையாளப்படுத்தினார். 149 00:12:42,221 --> 00:12:43,930 நான் கொன்ன இந்த ஆள். 150 00:12:43,931 --> 00:12:48,018 அவன் உங்கள் சூட்கேஸை தயாரா வைக்கச் சொன்னானா? 151 00:12:50,103 --> 00:12:51,313 அது அங்கே இருந்ததைப் பார்த்தேனே. 152 00:12:51,897 --> 00:12:53,815 உங்களை எங்கே அழைச்சுட்டு போகப் போறான்னு சொன்னானா? 153 00:12:56,443 --> 00:13:00,948 இன்னிக்கு நீங்க காப்பாதியதுக்கு ரொம்ப நன்றி, ஆனால் எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு. 154 00:13:07,496 --> 00:13:08,622 திருமதி கமலி... 155 00:13:09,164 --> 00:13:11,083 நான் உண்மையை கண்டுபிடிப்பேன், 156 00:13:12,918 --> 00:13:16,213 ஆனால் உங்களுக்கு தெரிஞ்சதைச் சொல்லிட்டீங்கன்னா எல்லோருக்குமே நல்லது. 157 00:13:17,589 --> 00:13:19,633 உங்களுக்கு இப்படி வாழ்வது பிடிச்சிருக்கா? 158 00:13:23,011 --> 00:13:27,599 நீங்க மட்டும் என்னுடன் பேசினால், நான் இந்தக் கஷ்டத்தை முடித்து வைப்பேன். 159 00:13:28,433 --> 00:13:31,227 இன்று உண்மையா என்ன நடந்ததுன்னு என்னிடம் சொல்லுங்க. 160 00:13:31,228 --> 00:13:33,104 நான் உங்களை கேட்டுக்கறேன், பிளீஸ்... 161 00:13:33,105 --> 00:13:35,691 மார்ஜன் மோன்டாசெமிக்கு உண்மையா என்ன நடந்ததுன்னு சொல்லுங்க. 162 00:13:36,900 --> 00:13:38,277 என் மனைவி எங்கே? 163 00:13:39,987 --> 00:13:41,280 இதோ என் கார்டு. 164 00:13:42,072 --> 00:13:42,990 நஹீத். 165 00:13:44,658 --> 00:13:45,742 நீங்க வந்துட்டீங்களா. 166 00:13:46,243 --> 00:13:47,994 உனக்கு ஒண்ணும் ஆகலையே? 167 00:13:47,995 --> 00:13:49,162 உன்னைக் காயப்படுத்தினாங்களா? 168 00:13:52,958 --> 00:13:54,209 ஹலோ, ஜெனரல். 169 00:13:54,960 --> 00:13:58,129 அந்த கால் வந்துபோது நான் பக்கத்துலதான் இருந்தேன். நல்ல வேளையா போச்சு. 170 00:13:58,130 --> 00:13:59,381 ஏதோ ஒரு அதிர்ஷ்டம். 171 00:14:01,925 --> 00:14:02,759 சரிதான். 172 00:14:03,468 --> 00:14:04,635 மிக்க நன்றி. 173 00:14:04,636 --> 00:14:05,679 சரி. 174 00:14:07,347 --> 00:14:11,309 நான் பார்த்துக்கறேன், அந்த பயங்கரவாதியையும், அவனுடைய சகாக்களையும் கண்டுபிடிக்க 175 00:14:11,310 --> 00:14:14,897 கண்டிப்பா, என்னால முடிந்தது அனைத்தையும் செய்யறேன். 176 00:14:15,564 --> 00:14:19,484 அவங்க இனிமேலும் அப்படிச் செய்யாம பார்த்துக்கறேன். கடவுளே. 177 00:14:21,612 --> 00:14:22,821 பிளீஸ். 178 00:14:23,322 --> 00:14:24,698 உங்க விருப்பப்படி. 179 00:14:36,084 --> 00:14:37,710 சர்வதேச அமைப்புகள் 180 00:14:37,711 --> 00:14:40,796 ஈரானின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்டித்து வருகின்றன. 181 00:14:40,797 --> 00:14:44,175 ஆனால் தொடர்ந்து அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த போதிலும், 182 00:14:44,176 --> 00:14:48,387 டாக்டர் பீட்டர்சனின் பொறுப்புகள், மற்ற சக ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன, 183 00:14:48,388 --> 00:14:51,974 அதிலிருந்து அவர் இன்னும் சில தினங்கள் போலீஸ் கண்காணிப்பில் தான் இருப்பார் எனத் தெரிகிறது. 184 00:14:51,975 --> 00:14:56,395 இஸ்லாமிய குடியரசான ஈரானின் பாதுகாக்கப்பட்ட ரகசிய நிறுவனங்களில், 185 00:14:56,396 --> 00:15:00,900 மேற்கத்திய நாடுகள் பணித்ததன் பேரில், டாக்டர் பீட்டர்சன் தனக்கிருந்த அனுமதியை 186 00:15:00,901 --> 00:15:04,820 அதிகாரமற்ற உளவு வேலை பார்க்க, தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். 187 00:15:04,821 --> 00:15:06,447 தென்னாப்பிரிக்க தூதரகம் 188 00:15:06,448 --> 00:15:10,535 டாக்டர் பீட்டர்சனை விடுவிக்க அயராது முயற்சி செய்து வருவதாகக் கூறுகிறார்கள், 189 00:15:10,536 --> 00:15:13,246 {\an8}ஏனெனில் அவர்கள் இங்கே நியாயம் கிடைக்காது என நம்புவதாக... 190 00:15:13,247 --> 00:15:14,914 {\an8}உலக செய்திகள் - நியூக்கிளியர் விஞ்ஞானி உளவு வேலையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு 191 00:15:14,915 --> 00:15:16,792 ...அது மரண தண்டனையில் முடியலாம். 192 00:15:17,876 --> 00:15:20,754 நன்றி டாவி. இப்போது மற்ற உலகச் செய்திகளைப் பார்ப்போம். 193 00:15:21,588 --> 00:15:24,298 இன்று பிரான்ஸில் நடந்த போராட்டத்தில்... 194 00:15:24,299 --> 00:15:25,676 டாக்டர், உங்களைப் பார்க்க யாரோ வந்துள்ளார்கள். 195 00:15:26,176 --> 00:15:29,513 ...போராளிகளுக்கும் போலீஸிற்கும் மோதல்கள் நடந்தன. 196 00:15:34,226 --> 00:15:35,477 ஷப்பராக். 197 00:15:41,733 --> 00:15:42,817 உங்களுக்கு என்ன ஆச்சு? 198 00:15:42,818 --> 00:15:43,986 ஓ, இது ஒண்ணும் இல்லை. 199 00:15:45,070 --> 00:15:48,240 முக்கியமான விஷயம் என்னவெனில், நான் இங்கே வந்திருக்கிறேன், என்னால தொடர முடியும். 200 00:15:49,408 --> 00:15:50,409 உன்னைப் பார்த்ததுல சந்தோஷம். 201 00:15:51,994 --> 00:15:53,245 உங்களைப் பார்த்ததிலும் சந்தோஷம். 202 00:15:54,746 --> 00:15:57,708 - பாரு, எரிக், நான்... - நாம அங்கே போய் பேசலாமா? 203 00:15:58,333 --> 00:15:59,334 சரி. 204 00:16:12,347 --> 00:16:14,850 உனக்கு... கிடைச்சதா, எடுக்க முடிந்ததா... 205 00:16:20,314 --> 00:16:22,064 நீங்க சொன்னபடி செய்தேன், 206 00:16:22,065 --> 00:16:26,111 ஒவ்வொரு பாகமும் வந்தவுடன் அவற்றின் மீதான பெர்ஃபார்மன்ஸ் டயக்னாஸ்டிக்ஸை அணுகினேன். 207 00:16:27,362 --> 00:16:30,448 நீங்கள் கவலைப்பட்டது சரிதான். ஃபயரிங் செட்டில் இருக்கக் கூடாத பிழை ஒன்று 208 00:16:30,449 --> 00:16:31,617 இருப்பதை கண்டறிந்தேன். 209 00:16:35,287 --> 00:16:37,456 யாரோ அதன் பாகங்களை சிதைத்திருக்காங்க. 210 00:16:40,042 --> 00:16:41,126 முசாவி அதை கவனிக்கவில்லை. 211 00:16:42,419 --> 00:16:45,464 இந்த புரோகிராமின் இலக்கிற்கும் இந்த வெடிமருந்தின் விளைவிற்கும் சம்பந்தமே இல்லை. 212 00:16:48,050 --> 00:16:49,635 நீ இதைப் பற்றி யாரிடமாவது கூறினாயா? 213 00:16:52,262 --> 00:16:54,639 என்னால அதன் காரணத்தை சரியா கண்டறிய முடியல 214 00:16:54,640 --> 00:16:57,518 ஏன்னா எனக்கு அந்த பாகங்களுக்கும் அந்த 'கோடு'க்கும் நேரடி அனுமதி இல்லை. 215 00:16:59,436 --> 00:17:00,938 - நீங்க என்ன சொல்றீங்க, நான் ஒருவேளை... - இல்லை, இல்லை. 216 00:17:01,522 --> 00:17:02,773 நீ ஏற்கனவே அதிகமா செய்துட்ட. 217 00:17:03,899 --> 00:17:04,942 நீ வீட்டுக்குப் போகணும். 218 00:17:07,694 --> 00:17:08,987 நான் உங்களைத் திரும்பிப் பார்ப்பேனா? 219 00:17:11,323 --> 00:17:12,366 எனக்குத் தெரியாது. 220 00:17:13,575 --> 00:17:14,576 அப்படித்தான் நம்பறேன். 221 00:17:29,383 --> 00:17:31,260 காலை வணக்கம். உன் தோள் வலி எப்படியிருக்கு? 222 00:17:31,760 --> 00:17:32,719 இன்னும் வலியிருக்கு. 223 00:17:35,222 --> 00:17:37,015 நஹீதும் இதற்கு உடந்தைன்னு நீங்க நினைக்கிறீங்களா? 224 00:17:38,684 --> 00:17:39,560 எனக்குத் தெரியலை. 225 00:17:41,061 --> 00:17:42,061 அவர் அவளிடம் பொய் சொன்னார். 226 00:17:42,062 --> 00:17:44,397 அவள் வெளியே போக விரும்பினாள். அது மட்டும் நிச்சயம். 227 00:17:44,398 --> 00:17:46,440 அப்போ அவளுடைய பிரச்சினைகள் இப்போதுதான் ஆரம்பிக்கின்றன. 228 00:17:46,441 --> 00:17:48,026 அவளுக்கு உதவி தேவை. 229 00:17:49,486 --> 00:17:51,655 நீ அவளுக்கு எந்த விதத்திலும் கடன்படவில்லை. அவள் ஒரு செப்பா நபரின் மனைவி. 230 00:17:52,739 --> 00:17:54,741 ஆனால் நான் அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். நான் வாக்கு கொடுத்திருக்கேன். 231 00:18:00,205 --> 00:18:01,832 பாரு. அவங்க எதையோ கண்டுபிடிச்சிருக்காங்க. 232 00:18:05,961 --> 00:18:08,337 யூஎன் மிஷன் இங்கே வந்ததிலிருந்து, அந்த விஞ்ஞானி ஒரு என்ரிச்மெண்ட் மையத்திற்கு இரு முறை 233 00:18:08,338 --> 00:18:09,672 சென்று வந்தார் எனறு அறிவோம், 234 00:18:09,673 --> 00:18:11,591 ஆனால் மற்றபடி அவர் தன் ஹோட்டல் அறையைவிட்டு வெளியே வரவில்லை, 235 00:18:11,592 --> 00:18:16,304 ஆனால் ஹோட்டலின் சிசிடிவி ஃபுட்டேஜிலிருந்து ஒருவரை அடையாளம் கண்டுள்ளார்கள். 236 00:18:16,305 --> 00:18:18,056 ஷப்பராக் நூரி. 237 00:18:18,557 --> 00:18:20,100 ஃபார்சின் நூரியின் மனைவி. 238 00:18:22,227 --> 00:18:24,979 அவர் அந்த என்ரிச்மெண்ட் மையத்தின் தலைவராக இருந்தார். ஏழு வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். 239 00:18:24,980 --> 00:18:27,273 இப்போது அவள் அந்த விஞ்ஞானியுடன் பணி செய்கிறாள். 240 00:18:27,274 --> 00:18:30,735 அந்த விஞ்ஞானிதான் ஃபார்சின் பதவியில் இருந்தபோதும் யூஎன் இன்ஸ்பெக்டர்களை வழிநடத்திச் சென்றான். 241 00:18:30,736 --> 00:18:32,987 அவன் கொலையான பிறகு, அந்த மிஷனின் உறுப்பினர்கள் அனைவரும் பிரிந்தனர், 242 00:18:32,988 --> 00:18:35,740 ஆனால் அவன் அப்படியே ஈரானில் கொஞ்சம் காலம் தங்கிவிட்டான். 243 00:18:35,741 --> 00:18:37,366 அப்போது சில தொடர்புகள் கிடைத்தன. 244 00:18:37,367 --> 00:18:39,285 நாம ஷப்பராக்கை எப்படிக் கண்டுபிடிப்பது? 245 00:18:39,286 --> 00:18:41,662 அவளுடைய முகவரியை பெற முயற்சி செய்கிறோம். 246 00:18:41,663 --> 00:18:47,043 அவளை பிடி, விசாரணை செய், அந்த விஞ்ஞானியைப் பிடிக்க என்ன செய்யணுமோ அதைச் செய். 247 00:18:47,044 --> 00:18:49,253 அவங்க ரொம்ப சிரமப்பட்டு அந்தக் கதையை உயிரோட்டத்துடன் வைக்கப் பார்க்கறாங்க, 248 00:18:49,254 --> 00:18:52,548 ஆகையால, அவங்க இலக்கை நெருங்கி வர்றாங்கன்னு அர்த்தம். 249 00:18:52,549 --> 00:18:54,676 நாம அவங்களை ஜெயிக்கவிடக் கூடாது. 250 00:18:56,178 --> 00:18:57,179 சரி. 251 00:19:08,023 --> 00:19:09,942 அவுலை ஒரு தனிப்பட்ட லைன்ல என்னைத் தொடர்புகொள்ளச் சொல்லு. 252 00:19:21,787 --> 00:19:23,037 அவுலா? 253 00:19:23,038 --> 00:19:23,872 நான்தான். 254 00:19:24,790 --> 00:19:26,208 இது ஒரு பிரச்சினையா இருக்குமா? 255 00:19:27,125 --> 00:19:29,001 கடந்த முறை என்ன ஆச்சுன்னு நினைவிருக்கா? 256 00:19:29,002 --> 00:19:32,130 பிரச்சினை இல்லை. எங்களுக்கு முகவரியைக் கொடுங்கள். 257 00:19:51,149 --> 00:19:52,025 நஹீத். 258 00:19:53,110 --> 00:19:55,236 எனக்கு வருத்தமா இருக்கு, என்னால... 259 00:19:55,237 --> 00:19:56,738 உனக்கு இப்படி நடந்தது பற்றி. 260 00:19:58,282 --> 00:19:59,533 ஆனால் எனக்கு வேற வழி இருக்கலை. 261 00:20:03,996 --> 00:20:05,080 நீங்க பொய் சொன்னீங்க. 262 00:20:06,331 --> 00:20:07,248 ஆம். 263 00:20:07,249 --> 00:20:09,501 நம்மள பாதுகாக்குறதுக்காக. 264 00:20:10,836 --> 00:20:12,545 நாம போகப் போறோம்னு அவங்கள 265 00:20:12,546 --> 00:20:14,506 நம்ப வைக்க வேண்டியிருந்தது. 266 00:20:16,508 --> 00:20:18,552 நம்மைக் காப்பாத்த அது மட்டும்தான் நமக்கிருந்த ஒரே வழி. 267 00:20:20,304 --> 00:20:21,680 உன்னைக் காப்பாற்ற. 268 00:20:22,764 --> 00:20:24,308 உனக்குப் புரியுதா? 269 00:20:26,018 --> 00:20:28,395 நீங்க என்னை பயன்படுத்திகிட்டீங்க! 270 00:20:29,646 --> 00:20:32,316 என் விருப்பங்களை பயன்படுத்திகிட்டீங்க... 271 00:20:33,734 --> 00:20:35,986 நாம நிஜமாகவே வெளியேறப் போறோம்னு நான் நினைச்சேன். 272 00:20:39,531 --> 00:20:41,908 ஆனால் நாம வெளியேற அவசியமே இல்லையே. 273 00:20:41,909 --> 00:20:43,035 உனக்குத் தெரியுமா? 274 00:20:44,077 --> 00:20:46,914 ஒரு கோடி காரணங்கள் இருக்கு! 275 00:20:53,962 --> 00:20:57,132 இன்னும் ஒரு வினாடி கூட என்னால இப்படியே தொடர்ந்து வாழ முடியாது! 276 00:20:58,425 --> 00:21:01,553 யாராவது கதவைத் தட்டும்போதெல்லாம் உயிரே போகிறதுபோல பயம்! 277 00:21:02,304 --> 00:21:04,555 ஒவ்வொரு முறை ஒரு கார் கடந்து போகும்போதும்! 278 00:21:04,556 --> 00:21:07,725 ஒவ்வொரு முறை ஃபோன் மணி அடிக்கும்போதும்! 279 00:21:07,726 --> 00:21:08,727 வா. 280 00:21:10,020 --> 00:21:11,647 நான் உனக்கு ஒண்ணு காட்ட விரும்பறேன். 281 00:21:13,357 --> 00:21:14,441 நஹீத்! 282 00:21:15,150 --> 00:21:16,193 என்னுடன் வா. 283 00:21:16,818 --> 00:21:17,736 என்னுடன் வா. 284 00:21:24,034 --> 00:21:25,160 என்னுடன் வாயேன். 285 00:21:26,453 --> 00:21:27,496 வா. 286 00:21:32,000 --> 00:21:32,918 பாரு. 287 00:21:33,669 --> 00:21:34,837 வெளியே பாரு. 288 00:21:35,462 --> 00:21:36,712 உனக்குத் தெரியுதா? 289 00:21:36,713 --> 00:21:39,883 இனிமேல் யாரும் நம்மை காயப்படுத்த மாட்டாங்க. 290 00:21:40,634 --> 00:21:42,218 நாம எங்கே போனாலும், 291 00:21:42,219 --> 00:21:44,136 என்ன செய்தாலும். 292 00:21:44,137 --> 00:21:45,764 உனக்குப் புரியுதா? 293 00:21:50,394 --> 00:21:51,895 நீ இப்போ பாதுகாப்பா இருக்க. 294 00:21:53,480 --> 00:21:55,315 முன்பு எப்போதையும்விட. 295 00:22:04,366 --> 00:22:06,660 {\an8}ரகசிய மையம், மத்திய டெஹ்ரான் 296 00:23:12,476 --> 00:23:15,395 {\an8}ஐஆர்ஜிசி கவுண்டர் இன்டெலிஜென்ஸ் தலைமையகம், டெஹ்ரான் 297 00:23:16,355 --> 00:23:17,688 யார் பேசுவது. 298 00:23:17,689 --> 00:23:19,649 நாங்க அனைத்து மறு பரிசோதனைகளையும் செய்துட்டோம். 299 00:23:19,650 --> 00:23:22,109 அந்த ஆளை பிரதர்ஹுட் உடனோ, வேற எந்த பயங்கரவாத கூட்டத்துடனோ 300 00:23:22,110 --> 00:23:24,238 இணைக்கும்படியாக எந்த விஷயமும் இல்லை. 301 00:23:26,156 --> 00:23:27,490 அந்தத் துப்பாக்கியை செக் செய்தயா? 302 00:23:27,491 --> 00:23:29,325 அங்கேதான் ரொம்ப சுவாரசியமாக இருக்கு. 303 00:23:29,326 --> 00:23:30,826 இரண்டு மாசத்துக்கு முன்னாடி நடந்த 304 00:23:30,827 --> 00:23:35,039 ஒரு கொலை முயற்சியில் சுடப்பட்ட துப்பாக்கியுடன் இது பொருந்துது, 305 00:23:35,040 --> 00:23:36,999 அப்படின்னா, அவங்க அந்த யூதர்களுடன் சேர்ந்து வேலை செய்யறாங்க போலயிருக்கு. 306 00:23:37,000 --> 00:23:38,544 நான் உன்னை ஸ்பெஷலா கவனிச்சுக்கறேன். 307 00:23:45,592 --> 00:23:46,927 கதவைத் திற. 308 00:24:02,901 --> 00:24:03,944 காஸிமி. 309 00:24:05,654 --> 00:24:07,447 உனக்கு அடிபட்டிருக்கும்னு நினைச்சேன். 310 00:24:08,991 --> 00:24:10,701 உங்க ஏமாற்றத்துக்கு வருந்துகிறேன். 311 00:24:12,119 --> 00:24:13,287 எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க. 312 00:24:22,087 --> 00:24:25,883 பீட்டர்சன் உன்னை ஒரு மொசாட் ஏஜென்ட்டுடன் பார்த்திருக்கார். 313 00:24:30,053 --> 00:24:31,804 சாரா ஒரு மொசாட்டா? 314 00:24:31,805 --> 00:24:33,890 உனக்குத் தெரிந்திருந்தால் என்ன செய்திருப்ப? 315 00:24:33,891 --> 00:24:35,309 எனக்குத் தெரிந்திருந்தால்... 316 00:24:37,561 --> 00:24:40,022 அவள் உன்னைப் பார்க்க வந்தது எனக்குத் தெரியும். 317 00:24:42,441 --> 00:24:46,403 பீட்டர்சனை திரும்பி அழைத்து வரப் போனபோது அவள் அங்கே இருப்பான்னு தெரியாது. 318 00:24:47,487 --> 00:24:49,197 - அவள் இப்போ எங்கே இருக்கா? - எனக்கு எப்படித் தெரியும்? 319 00:24:49,198 --> 00:24:50,782 - அவள் எங்கே? - எனக்குத் தெரியாது! 320 00:25:00,375 --> 00:25:01,752 உன் விசுவாசத்தை நிரூபித்துக் காட்டு. 321 00:25:04,213 --> 00:25:05,713 அவளைக் கண்டுபிடி. 322 00:25:05,714 --> 00:25:07,590 அவளை என்னிடம் கொண்டு வா, 323 00:25:07,591 --> 00:25:09,301 இல்ல நீ இங்கேயே இருக்க வேண்டியதுதான், 324 00:25:10,052 --> 00:25:11,261 நீ இறக்கும் வரைக்கும். 325 00:25:11,762 --> 00:25:13,472 புரியுதா? 326 00:26:06,733 --> 00:26:10,486 டாக்டர் பீட்டர்சன், இன்றைய தினம், உண்மையாகவே சிறப்பான தினம். 327 00:26:10,487 --> 00:26:12,072 இங்கே இருப்பதில் சந்தோஷம் அடைகிறேன். 328 00:26:13,115 --> 00:26:14,116 ஒருவழியாக. 329 00:26:15,284 --> 00:26:17,451 அன்னிக்கு சாயந்தரம் நடந்த சம்பவம் பத்தி வருந்துகிறேன். 330 00:26:17,452 --> 00:26:20,205 என் கவலையெல்லாம் அந்த பாகங்களின் பாதுகாப்பு பற்றிதான். 331 00:26:22,291 --> 00:26:23,959 நீங்க உயிருடன் இருப்பது பற்றி சந்தோஷம், டாக்டர். 332 00:26:25,711 --> 00:26:26,962 அப்படியா? 333 00:26:34,011 --> 00:26:35,262 கதவைத் திறக்கவும், பிளீஸ். 334 00:26:42,227 --> 00:26:43,645 மிக்க நன்றி. 335 00:26:57,784 --> 00:26:58,785 இதோ. 336 00:26:59,536 --> 00:27:01,121 நீங்க இதை அணிந்துகொள்ள வேண்டும். 337 00:27:03,665 --> 00:27:06,460 நாம இப்போ இம்ப்ளோஷன், கம்ப்ரெஷன் மற்றும் ஈல்ட் என்பவற்றை மாடல் செய்கிறோம். 338 00:27:07,294 --> 00:27:08,629 அதற்கான முடிவுகள் மிக நன்றாக உள்ளன. 339 00:27:10,130 --> 00:27:11,340 இந்தப் பக்கமாக வாங்க, பிளீஸ். 340 00:27:17,179 --> 00:27:18,721 அமைப்பை உருவாக்குவது எப்படி போகுது? 341 00:27:18,722 --> 00:27:19,556 அற்புதமா செய்யுது. 342 00:27:21,391 --> 00:27:22,684 சபாஷ். 343 00:27:30,400 --> 00:27:31,735 என்ன இதெல்லாம்? 344 00:27:32,486 --> 00:27:34,071 ஒரு அமைப்பை உருவாக்க பாடுபடுகிறோம். 345 00:27:35,614 --> 00:27:37,406 ஓ, கடவுளே. 346 00:27:37,407 --> 00:27:39,075 நான்தான் கிடங்கிலேயே உன்னிடம் சொன்னேனே. 347 00:27:39,076 --> 00:27:42,828 உலகெங்கிலுமிருந்து, வெவ்வேறு நியூக்கிளியர் புரோகிராம்களில் இருந்து வரும் பாகங்கள் இவை. 348 00:27:42,829 --> 00:27:46,958 நாம இதை எல்லாம் சேர்த்து அமைப்பதற்கு முன், ஒவ்வொன்றாக அவற்றை ஆராய்ந்து இருக்கணும். 349 00:27:46,959 --> 00:27:48,961 லாரிஜானி உடனே வேண்டும், அவசரம் என்றார். 350 00:27:50,003 --> 00:27:52,380 உங்களால இங்கே வர முடியாமலும் போகலாம் என்று சொல்லியிருந்தார்கள். 351 00:27:52,381 --> 00:27:53,382 சரி, நான் இப்போது இங்கே இருக்கேனே! 352 00:27:54,675 --> 00:27:57,344 அதோடு அந்த ஃபயரிங் செட்டிலும் ஏதோ பிரச்சினை இருக்கும்னு நான் நினைக்கிறேன். 353 00:28:00,973 --> 00:28:01,974 உங்களுக்கு எப்படித் தெரியும்? 354 00:28:03,517 --> 00:28:06,978 அந்த நூரிங்கற பெண். உங்களுடைய மிக நம்பிக்கைக்கு பாத்திரமானவள். 355 00:28:06,979 --> 00:28:08,313 அவள் உங்களைப் பார்க்க வந்தாள். 356 00:28:09,565 --> 00:28:13,568 என்னுடைய அனுமதி இல்லாமல் இந்த புராஜெக்ட்டில் எந்த பணி நடந்தாலும் நான் அதை மதிக்கமாட்டேன். 357 00:28:13,569 --> 00:28:17,113 சரி, உங்க தொழில் மீதான கௌரவத்தை எல்லாம் இப்போ பாராட்டிக்கிட்டு இருக்க விரும்பலை. 358 00:28:17,114 --> 00:28:21,869 அந்த நூரி பெண் என பெயர் சொன்னீங்களே, நீங்க என் திட்டத்தில் இருக்கும் முன்பே அவள் அதில் இருந்தாள். 359 00:28:22,786 --> 00:28:24,204 நம்முடைய சிறந்த ஆட்கள் அனைவரும் இங்கே வந்திருக்காங்க. 360 00:28:25,998 --> 00:28:27,374 இல்லை, அவர்கள் சிறந்தவர்கள் இல்லை. 361 00:28:28,333 --> 00:28:30,169 உங்களுடைய சிறந்த ஆட்கள் இறந்துவிட்டனர். 362 00:28:31,545 --> 00:28:34,338 இந்த புரோகிராமில் கலந்துகொண்டதுக்காக வெளிநாட்டு அரசாங்கங்கள் அவர்களை கொன்றுவிட்டார்கள். 363 00:28:34,339 --> 00:28:37,550 நான் இங்கே வருவதில் எனக்கு எவ்வளவு ஆபத்து இருக்கிறது என்று உணர்கிறீர்களா? 364 00:28:37,551 --> 00:28:42,431 எனக்குத் தேவை, நான் முற்றிலும் நம்பக்கூடியவராக ஒருவர். ஷப்பராக்கைத் தெரியும். அவர் கணவரையும். 365 00:28:43,599 --> 00:28:46,684 இப்போது, அவள் அந்த டயக்னோஸ்டிக்ஸை தொடர்ந்து செய்யட்டும். 366 00:28:46,685 --> 00:28:50,438 முறையாக அனைத்து சோதனைகளும் செய்து முடியும்வரை, நீங்கள் ஃபயரிங் செட்டை ஒன்று சேர்க்கக் கூடாது. 367 00:28:50,439 --> 00:28:53,691 வெடிக்காத ஒரு குண்டை சோதனை செய்வதற்காக நான் இவ்வளவு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. 368 00:28:53,692 --> 00:28:54,943 நான் தெளிவுபட சொல்லிவிடுகிறேன். 369 00:28:55,861 --> 00:28:57,696 இந்த இடத்தில் ஆபரேஷனில் அதிகாரம் எனக்குத்தான் உள்ளது. 370 00:29:00,282 --> 00:29:01,283 நான் கமலியைக் கூப்பிடுகிறேன். 371 00:29:05,329 --> 00:29:08,165 எப்படி யாரும் உங்களைக் கொல்லத் திட்டமிடவில்லை என யோசித்துள்ளீர்களா? 372 00:29:16,590 --> 00:29:19,008 உன்னை இங்கே இருக்கக் கூடாதுன்னு நான் சொல்லலையா? 373 00:29:19,009 --> 00:29:20,010 சொன்னாய். 374 00:29:21,261 --> 00:29:22,803 நீ டாக்டரைப் பார்க்கணுமா? 375 00:29:22,804 --> 00:29:23,805 இல்லை, பரவாயில்லை. 376 00:29:53,460 --> 00:29:55,546 அபார்ட்மெண்ட் 304. நான் கண்காணிக்கிறேன். 377 00:30:00,050 --> 00:30:01,467 மூன்றாவது மாடி. 378 00:30:01,468 --> 00:30:02,760 கேட்குதா? 379 00:30:02,761 --> 00:30:04,805 ஆம், நான்... நான் இதைச் செய்தாகணும். 380 00:30:06,014 --> 00:30:07,266 எனக்கு இது பிடிக்கவில்லை. 381 00:30:08,433 --> 00:30:10,269 இப்போது நடக்க வேண்டிய மிஷனில் கவனம் செலுத்து. 382 00:30:23,949 --> 00:30:28,495 பார்க் ராஸ்மன்டேகன். மஸ்ஸூட் அப்பாஸி. நீ தப்பிக்கும் வழி. 383 00:31:08,243 --> 00:31:09,285 நூரி 384 00:31:09,286 --> 00:31:11,288 சீக்கிரம் வா. போகலாம். 385 00:31:12,873 --> 00:31:14,457 நீ எதையோ மறந்துவிட்டாய் இல்ல? 386 00:31:14,458 --> 00:31:17,711 - ஓ, மன்னிச்சிடுங்க, அம்மா. என் பையை மறந்துட்டேன். - என் அன்பே. 387 00:31:19,046 --> 00:31:20,506 சீக்கிரம் வா. 388 00:31:33,727 --> 00:31:35,103 என்ன நடக்குது? 389 00:31:36,855 --> 00:31:38,731 என்னால இன்னும் உள்ள போக முடியலை. 390 00:31:38,732 --> 00:31:42,736 ஏன் முடியலை? நமக்கு உடனே தேவையான உளவுத் தகவல் இவளிடம் இருக்கு. 391 00:31:43,445 --> 00:31:44,655 நீங்க பார்க்கத்தான் போறீங்க. 392 00:31:57,543 --> 00:32:00,878 - ஹை, நீ எப்படி இருக்க? - ஹலோ, மேடம், எப்படி இருக்கீங்க? 393 00:32:00,879 --> 00:32:02,673 நீ இதுக்காகத்தான் காத்துட்டு இருந்தயா? 394 00:32:06,051 --> 00:32:08,095 அவள் தன் குழந்தையுடன் இருந்தாள். நீங்க என்ன செய்திருப்பீங்க? 395 00:32:24,486 --> 00:32:25,695 அவள் மீண்டும் உள்ளே போகிறாள். 396 00:32:25,696 --> 00:32:27,698 இப்போ உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கக் கூடாது. 397 00:32:45,048 --> 00:32:47,383 - என்ன இது? நீ என்ன செய்யற? - உள்ளே போ. 398 00:32:47,384 --> 00:32:49,427 - யார் நீ? - இங்கே வா. 399 00:32:49,428 --> 00:32:51,345 என்னை ஒண்ணும் செய்யாதே. 400 00:32:51,346 --> 00:32:53,306 நான் உட்கார்ந்துக்கறேன். என்னை ஒண்ணும் செய்யாதே. எனக்கு ஒரு சின்னப் பெண் இருக்கா. 401 00:32:53,307 --> 00:32:55,641 என்னை ஒண்ணும் செய்யாதே, நான் என்ன செய்தேன்? 402 00:32:55,642 --> 00:32:58,270 - எனக்கு ஒரு மகள் இருக்கா. - வாயை மூடு! 403 00:32:59,062 --> 00:32:59,938 உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்! 404 00:33:02,274 --> 00:33:04,776 பாரு, எனக்கு ஒரு மகள் இருக்கா, என்னை தயவுசெய்து காயப்படுத்தாதே. 405 00:33:05,694 --> 00:33:08,822 அவ ரொம்ப சின்னவ. உனக்குத் தெரியுதா? பாரு. 406 00:33:12,534 --> 00:33:14,786 - பிளிஸ், மேடம். - பீட்டர்சன் எங்கே? 407 00:33:20,918 --> 00:33:21,752 யாரு? 408 00:33:22,628 --> 00:33:23,504 யாரா? 409 00:33:32,137 --> 00:33:34,264 நீ ஹோட்டல்ல பீட்டர்சனின் அறைக்குப் போனது எங்களுக்குத் தெரியும். 410 00:33:37,226 --> 00:33:39,311 எனக்கு இந்த பொய்களுக்கெல்லாம் நேரமில்லை. 411 00:33:40,103 --> 00:33:41,647 அவர் எவின் சிறையில் இல்லைன்னு எங்களுக்குத் தெரியும். 412 00:33:42,272 --> 00:33:43,815 அதோடு அவர் உண்மையா என்ன செய்கிறார் என்றும் எங்களுக்குத் தெரியும். 413 00:33:44,816 --> 00:33:46,360 எனவே, அவர் எங்கே, சொல்லு? 414 00:33:49,947 --> 00:33:51,365 நீ மொசாட். 415 00:33:52,199 --> 00:33:56,202 அப்படின்னா, நீ கத்தினால் நான் உன்னையும், உனக்கு உதவி செய்ய வருபவர்களையும் சுட்டுவிடுவேன். 416 00:33:56,203 --> 00:33:57,287 நான் சொல்றது புரியுதா? 417 00:33:59,248 --> 00:34:00,374 உன் ஃபோனை என்னிடம் கொடு. 418 00:34:02,084 --> 00:34:03,335 உன் ஃபோனைக் கொடு! 419 00:34:18,809 --> 00:34:20,600 மைத்தின் கட்டுப்பாடு என்னிடம் வரணும்னு லாரிஜானி புரிஞ்சுக்கணும். 420 00:34:20,601 --> 00:34:23,729 ஜென்ரல் முஹமடியுடன் ஒப்பந்தம் செய்தது போல, இந்த மையத்தின் மொத்த கட்டுப்பாடும் 421 00:34:23,730 --> 00:34:25,774 என்னிடம் இருக்கணும். 422 00:34:26,692 --> 00:34:28,192 அவர் அப்படித்தான் உங்களுக்கு வாக்கு கொடுத்தாரா? 423 00:34:28,193 --> 00:34:31,236 அது தெரியாம நான் லாரிஜானியின் அட்டவணைக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. 424 00:34:31,237 --> 00:34:32,322 முசாவி என்ன சொன்னார்? 425 00:34:33,364 --> 00:34:35,701 அவருக்கு புத்தின்னு ஒன்று இருந்தால் நான் உங்களிடம் புகார் செய்ய அவசியமே இருந்திராது. 426 00:34:36,994 --> 00:34:39,412 என் பதில் முடியாது என்பதுதான், டாக்டர். 427 00:34:39,413 --> 00:34:41,206 நான் இப்போ சொன்னதைக் கேட்டீங்களா? 428 00:34:42,541 --> 00:34:46,836 உங்க உயிரைக் காப்பாத்தினா, நீங்க அட்டவணைப்படி அனைத்தையும் செய்வதாக லாரிஜானியிடம் சொன்னீங்க. 429 00:34:46,837 --> 00:34:48,964 இப்போ, நீங்க இன்னும் உயிருடன்தானே இருக்கீங்க. 430 00:34:49,630 --> 00:34:55,678 பாருங்க, நாம ஒவ்வொரு பாகத்தையும் செக் செய்யணும்னு நினைக்கிறேன்... 431 00:34:55,679 --> 00:34:56,762 ஒவ்வொன்றையும்... 432 00:34:56,763 --> 00:34:58,306 ஏதாவது சிதைக்கப்பட்டிருக்கான்னு பார்க்கணும். 433 00:34:58,307 --> 00:35:00,641 அதுல பலதும் எந்த வினாடியும் செயல்படாம போகலாம். 434 00:35:00,642 --> 00:35:01,976 சிதைக்கப்பட்டுள்ளதா என்றா? 435 00:35:01,977 --> 00:35:06,106 ஒரு ஃபயரிங் செட் இங்கு வருவதுக்கு முன்னாடியே சிதைக்கப்பட்டிருக்குன்னு நம்பறேன். 436 00:35:07,608 --> 00:35:09,026 எனக்கு உறுதியா தெரிய, நான் இன்னும் கூர்ந்து பார்க்கணும். 437 00:35:10,277 --> 00:35:12,404 சிதைச்சிருக்காங்களா? யாரு? 438 00:35:13,155 --> 00:35:14,156 மொசாட். 439 00:35:16,408 --> 00:35:18,619 சிதைக்கறதுக்கு, அவங்களுக்கு இந்தத் திட்டத்தைப் பத்தி இதுக்கு முன்னாடி தெரியாதே. 440 00:35:19,912 --> 00:35:20,746 அது உங்களுக்கு எப்படித் தெரியும்? 441 00:35:22,372 --> 00:35:23,373 எனக்குத் தெரியும். 442 00:35:24,833 --> 00:35:26,585 நான் லாரிஜானியிடம் உடனே பேசறேன். 443 00:35:32,341 --> 00:35:33,550 அதோட என் திட்டம்... 444 00:35:36,553 --> 00:35:38,347 என்னை கைது செய்தது, என்னை பிடித்து வைத்திருப்பது... 445 00:35:41,141 --> 00:35:44,770 இங்கே உள்ளதை சரி பண்ணிட்டு நான் என் பழைய வாழ்க்கைக்கே மீண்டும் போயிடுவேன்... 446 00:35:46,939 --> 00:35:48,899 அந்த அமைதியான, மேன்மையான உலகத்துக்கு போயிடுவேன். 447 00:35:50,150 --> 00:35:51,902 என் மகளைக் கூட இன்னொரு முறை சந்திக்கலாம். 448 00:35:54,154 --> 00:35:56,073 அதெல்லாம் இப்போ நடக்கும்னு எனக்குத் தோணல. 449 00:35:59,201 --> 00:36:00,202 நடக்காது. 450 00:36:00,744 --> 00:36:01,745 உங்க மனைவி. 451 00:36:03,121 --> 00:36:05,249 நான் கேட்கவில்லையே. எல்லாம் நலமா? 452 00:36:17,261 --> 00:36:19,179 பீட்டர்சன்னிடம் என்ன பேசினாய்? 453 00:36:24,393 --> 00:36:25,477 நீ ஒழிந்து போ. 454 00:36:30,607 --> 00:36:33,068 அந்தப் புரோகிராம்ல ஈடுபட்டிருந்ததால தான் ஃபார்சின் இறந்தார். 455 00:36:34,027 --> 00:36:35,779 அதே தவறை நீயும் செய்யாதே. 456 00:36:36,613 --> 00:36:39,283 உங்க ஆட்கள்ல ஒருவன்தான், அவர் தன் கடமையைச் செய்ததுக்காக அவரைக் கொன்னுட்டான். 457 00:36:39,950 --> 00:36:41,451 என் கண் முன்னாடியே. 458 00:36:42,452 --> 00:36:45,163 - அவர் தன்னுடைய தேசத்தை நேசிச்சதுக்காக இறந்தார். - என் நாடு மாத்திரம் என்ன? 459 00:36:46,874 --> 00:36:50,126 அவர் யாருக்காக அந்த வெடிகுண்டை செய்தாரோ, அவங்க என் தேசத்தை முழுவதுமா அழிக்க நினைச்சாங்களே. 460 00:36:50,127 --> 00:36:53,588 உன்னை மாதிரி ஆட்களாலதான் என் கணவர் எங்க மகள் வளர்வதை பார்க்காமலேயே போயிட்டார்! 461 00:36:53,589 --> 00:36:56,174 - எனக்கு உதவாமல் போனால், அவள் அநாதை ஆயிடுவாள். - சிறுக்கி! 462 00:36:56,175 --> 00:36:57,176 பீட்டர்சன் எங்கே? 463 00:36:59,595 --> 00:37:01,221 பீட்டர்சன் எங்கேன்னு எனக்குத் தெரியாது. 464 00:37:04,057 --> 00:37:05,350 என்னை போல இருக்குறவங்களிடம் சொல்ல மாட்டாங்க. 465 00:37:09,188 --> 00:37:10,981 அப்போ எனக்கு வேற வழியே இல்லை. 466 00:37:11,607 --> 00:37:12,941 பொறு! 467 00:37:16,445 --> 00:37:17,696 ஒரு பிளாஷ்டிரைவ். 468 00:37:19,948 --> 00:37:21,491 எங்கிட்ட செக்யூரிட்டி அனுமதி இருக்கு. 469 00:37:23,535 --> 00:37:25,162 நீ அதை உபயோகிக்கணும். 470 00:37:28,999 --> 00:37:29,833 அது எங்கே இருக்கு? 471 00:37:30,876 --> 00:37:31,877 என் சேஃப்ல இருக்கு. 472 00:37:33,253 --> 00:37:34,880 சீக்கிரம். அதை எடுத்துட்டு வா. 473 00:37:35,589 --> 00:37:36,757 சரி. 474 00:37:38,133 --> 00:37:39,384 சரி, சரி. 475 00:37:44,848 --> 00:37:45,849 போ! 476 00:37:52,397 --> 00:37:54,066 அதன் சாவி என் பெட்ரூம் டிராயரில் இருக்கு. 477 00:38:02,241 --> 00:38:05,536 நான் உதவி செய்தால்... அதைச் செய்தது நான்தான்னு அவங்களுக்குத் தெரியாம பார்த்துக்கொள்வாயா? 478 00:38:12,709 --> 00:38:14,044 என் மகள். 479 00:38:15,921 --> 00:38:16,964 நான் மட்டும்தான் அவளுக்கு இருக்கேன். 480 00:38:30,185 --> 00:38:31,144 தமார்? 481 00:38:51,164 --> 00:38:52,123 காப்பாத்துங்க! 482 00:38:52,124 --> 00:38:53,083 அமைதி! 483 00:38:56,920 --> 00:38:58,255 யாராவது, காப்பாத்துங்க! 484 00:38:59,590 --> 00:39:00,590 சிறுக்கி! 485 00:39:00,591 --> 00:39:01,466 நான் உன்னைக் கொல்லப் போறேன்! 486 00:39:04,803 --> 00:39:07,848 கிழவனே. கையை மேலே தூக்கு, இல்ல உன் மண்டை வெடிச்சு சுவர்ல தெறிக்கும். 487 00:39:15,939 --> 00:39:17,649 நீ என்னை ரொம்ப தொந்தரவு செய்துட்ட. 488 00:40:26,093 --> 00:40:28,095 தமிழாக்கம் அகிலா குமார்