1 00:00:13,055 --> 00:00:16,099 இந்தத் தொடரில் இடம் பெறும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும், முற்றிலும் கற்பனையே. 2 00:00:16,183 --> 00:00:18,769 மறைந்தவர்களுடனோ நிகழ்காலத்தில் வாழ்பவர்களுடனோ ஒற்றுமை காணப்பட்டால், 3 00:00:18,852 --> 00:00:19,937 அது தற்செயலாக நிகழ்ந்ததே. 4 00:00:24,233 --> 00:00:25,609 தமாரிடமிருந்து எதுவும் செய்தி உண்டா? 5 00:00:26,151 --> 00:00:28,237 நான் அவுலைத் தொடர்புகொண்டேன், ஆனால் அவர் தமாரின் தொடர்பை இழந்துவிட்டாராம். 6 00:00:28,320 --> 00:00:29,321 அவளை கண்டுபிடியுங்க. 7 00:00:39,581 --> 00:00:40,791 மறுபடியும் அதே சூழல்ல இருக்கோம். 8 00:00:43,001 --> 00:00:45,879 - இங்கே இருக்கேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? - காஸிமி. 9 00:00:45,963 --> 00:00:49,007 அவனுடைய உணவகத்துக்கு வெளியேதானே உன்னை கைது செய்தாங்க. 10 00:00:49,091 --> 00:00:50,801 அவனைப் பின்தொடர்ந்தால் நீ கிடைப்பாய்னு நினைச்சேன். 11 00:01:00,978 --> 00:01:01,979 ஹலோ. 12 00:01:02,771 --> 00:01:04,690 உன் ஏஜென்ட் என்னிடம் தான் இருக்கா, துப்பாக்கி முனையில. 13 00:01:08,318 --> 00:01:09,194 உண்மைதான். 14 00:01:12,406 --> 00:01:14,616 - உனக்கு என்ன வேண்டும்? - எனக்கு என்ன வேண்டுமா... 15 00:01:15,117 --> 00:01:16,702 இவள் முகத்தை நான் இனி பார்க்கவே கூடாது. 16 00:01:18,036 --> 00:01:21,456 என் மனைவி உன்னால எவ்வளவு துன்பத்தை அனுபவிச்சிருக்கா, தெரியுமா? 17 00:01:22,332 --> 00:01:24,459 நீ எங்களுக்கு என்ன கடன்பட்டிருக்கயோ அதுதான் எனக்கு வேணும். 18 00:01:24,543 --> 00:01:25,544 அதாவது? 19 00:01:25,627 --> 00:01:26,753 தப்பிக்க பாதுகாப்பான வழி. 20 00:01:26,837 --> 00:01:28,172 புதிய அடையாள அட்டைகள். 21 00:01:28,672 --> 00:01:31,425 நஹீத்துக்கும் எனக்கும் நார்வேயில அடைக்கலம். 22 00:01:32,217 --> 00:01:33,677 எங்களை ஈரானிலிருந்து வெளியே கொண்டு போகணும்! 23 00:02:34,154 --> 00:02:35,489 நாங்க எதுக்கு அதைச் செய்யணும்? 24 00:02:35,572 --> 00:02:37,616 அதற்கு பதிலா நான் உங்களுக்குக் கொடுக்கக்கூடிய விஷயத்துக்காக. 25 00:02:37,699 --> 00:02:39,743 எனக்கு செப்பா நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்த அனைத்து விவரங்களுக்காகவும். 26 00:02:39,826 --> 00:02:41,370 நல்ல பேரம்தான். 27 00:02:41,453 --> 00:02:42,663 ஆனால் ஏன் இப்போது? 28 00:02:43,247 --> 00:02:44,790 என்னை சந்தேகப்படறாங்க. 29 00:02:46,834 --> 00:02:47,835 தமார்? 30 00:02:50,045 --> 00:02:51,755 நஹீத் வெளியேற விரும்புவது எனக்குத் தெரியும். 31 00:02:57,010 --> 00:02:58,637 நிஜமாகவே அது உங்கள் மனைவியைப் பற்றியது என்றால் 32 00:02:59,471 --> 00:03:00,973 அவங்கள காப்பீடா வச்சுப்போம். 33 00:03:02,057 --> 00:03:04,142 நீங்கள் மட்டும் எங்களை ஏமாத்தப் பார்த்தால், கமலி, 34 00:03:04,226 --> 00:03:05,644 அவங்கள நாங்க பிணைக்கைதியா வச்சுப்போம். 35 00:03:08,397 --> 00:03:10,315 இதே சூழல்ல நீங்களும் அதைத்தான் செய்வீங்க. 36 00:03:10,399 --> 00:03:11,692 எனக்குப் புரியுது. 37 00:03:11,775 --> 00:03:13,026 அப்போ சரி, நான் இந்த டீலை ஒத்துக்கறேன். 38 00:03:25,664 --> 00:03:27,708 சூட்சுமமாக செயல்படும் ஒரு குழுவை, உடனே கமலியின் வீட்டிற்கு அனுப்புங்கள்! 39 00:03:28,792 --> 00:03:31,587 அதோடு நீ, இந்த இடத்தைவிட்டு போ. புதிய உத்தரவுகளுக்கு காத்திரு. 40 00:03:31,670 --> 00:03:33,881 அவருடைய மனைவி நம் வசம் இருக்கிறார் என்று உறுதிசெய்யும் வரை. 41 00:03:36,175 --> 00:03:37,259 நாம் இங்கிருந்து போகணும். 42 00:03:37,342 --> 00:03:39,344 யாரோ ரமீனின் செல்லை அழைக்கிறார்கள். 43 00:03:42,264 --> 00:03:44,183 - என்ன ஆச்சு? - நான் உன் ஆஃபரை பரிசீலிச்சேன். 44 00:03:44,266 --> 00:03:46,310 "நான் உன் ஆஃபரை பரிசீலிச்சேன்." 45 00:03:46,894 --> 00:03:48,562 நான் பேச்சு வார்த்தைக்கு தயாரா இருக்கேன். 46 00:03:49,104 --> 00:03:50,314 சரி. 47 00:03:52,024 --> 00:03:53,358 ரமீன், கேளு! 48 00:03:53,901 --> 00:03:57,070 நீ என்னை ஏமாத்த முயற்சி செய்தால், அவனைக் கொன்னுடுவேன். புரியுதா? 49 00:03:57,154 --> 00:03:58,780 அவன் உயிர்... 50 00:03:58,864 --> 00:03:59,948 உன் கையிலதான் இருக்கு. 51 00:04:01,992 --> 00:04:03,994 - நான் வாக்கு தரேன். - "நான் வாக்கு தரேன்." 52 00:04:04,077 --> 00:04:05,495 - எங்கே? - "நான் எங்கே போகணும்?" 53 00:04:07,372 --> 00:04:08,665 உனக்குதான் எங்கேன்னு தெரியுமே. 54 00:04:08,749 --> 00:04:09,875 "உனக்குதான் எங்கேன்னு தெரியுமே." 55 00:04:11,793 --> 00:04:12,711 அழைப்பு துண்டிக்கப்பட்டது 56 00:04:12,794 --> 00:04:14,463 நம்மிடம் அவனுடைய ஃபோன் இருக்கு. அவனை டிராக் பண்ணுங்க. 57 00:04:26,600 --> 00:04:28,101 நீ என் நண்பனுக்கு உதவி செய்யணும். 58 00:04:41,782 --> 00:04:43,575 காஸிமி இப்போ நகர்ந்துட்டு இருக்கான். 59 00:04:43,659 --> 00:04:44,535 அதை அவுலுக்குத் தெரியப்படுத்து. 60 00:04:50,332 --> 00:04:51,583 அதை அழுத்திட்டே இரு. 61 00:04:53,961 --> 00:04:55,128 நீ அதை தைக்காம இருக்க முடியாதா? 62 00:04:55,963 --> 00:04:58,340 முக்கியமான உறுப்புகள் வழியா அந்த தோட்டா பாய்ஞ்சுருக்கு. 63 00:04:58,924 --> 00:05:01,760 அதிகமா ரத்தப்போக்கு இருக்கு. நான் அதை தைக்க வழியே இல்லை. 64 00:05:03,846 --> 00:05:05,097 உறுதியா தெரியுமா? 65 00:05:05,180 --> 00:05:07,933 எல்லையோரப் போரில் நான் கள மெடிக்காக இருந்திருக்கேன். 66 00:05:08,016 --> 00:05:09,017 அங்கோலாவில. 67 00:05:09,810 --> 00:05:11,270 இதே போல என் நண்பன் ஒருவன் அடிபட்டிருந்தான். 68 00:05:12,688 --> 00:05:13,981 மார்ஃபீன். 69 00:05:18,193 --> 00:05:21,488 இது ரஷ்ய தயாரிப்பு, பழசு, அதோடு அவனுடைய வலியை குறைக்க உதவலாம். 70 00:05:22,197 --> 00:05:23,574 அவனை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போகணும். 71 00:05:25,784 --> 00:05:28,078 அது அவனுக்கு நீட்டிக்கப்பட்ட மரண தண்டனையாகத்தான் அமையும். 72 00:05:32,499 --> 00:05:33,667 பாருங்க, இஸ்ஸா. 73 00:05:37,045 --> 00:05:38,380 நான் இது போன்ற காயங்களைப் பார்த்திருக்கேன். 74 00:05:40,299 --> 00:05:41,717 அவன் பிழைக்க மாட்டான். 75 00:05:43,760 --> 00:05:46,930 ஆனால் நீங்க அவனுக்கு உதவ விரும்பினால், அதாவது நிஜமாவே உதவ விரும்பினால், 76 00:05:47,514 --> 00:05:49,057 இந்த பாட்டில் மருந்து மொத்தத்தையும் அவனுக்குக் கொடுத்துடுங்க. 77 00:05:49,141 --> 00:05:50,142 இல்லை. 78 00:06:15,334 --> 00:06:17,044 நீங்க ஏன் அந்தப் பக்கமா திரும்பக் கூடாது? 79 00:06:49,826 --> 00:06:52,037 இப்படி செய்ததால நீ வெற்றி பெற்றதாக நினைக்கிறாயா? 80 00:06:54,748 --> 00:06:56,333 நான் அப்படி நினைக்கலை. 81 00:06:59,378 --> 00:07:02,631 நான் செய்யறது எனக்கே வெறுப்பாகத்தான் இருக்கு. 82 00:07:04,591 --> 00:07:05,592 ஆனால் எனக்கு வேற வழியில்லை. 83 00:07:11,932 --> 00:07:13,183 கதை முடிஞ்சுபோச்சு. 84 00:07:54,141 --> 00:07:55,684 என்னை மன்னிச்சிடு. 85 00:07:56,560 --> 00:07:58,145 தமார், அவுலுக்காகக் காத்திரு. 86 00:07:58,228 --> 00:08:00,439 டெஹ்ரானில் உள்ள என்னுடைய தொடர்பிடமிருந்து தகவலுக்காகக் காத்திருக்கேன். 87 00:08:01,607 --> 00:08:03,025 என்ஜினை நிறுத்து. 88 00:08:18,916 --> 00:08:20,125 அவனுடன் பேசு. 89 00:08:22,294 --> 00:08:26,131 நஹீத். நீ ரொம்ப கவனமாக நான் சொல்வதைக் கேட்கணும். 90 00:08:29,343 --> 00:08:31,595 அவங்க நம்மை நாடுகடத்தப் போறாங்க. 91 00:08:35,307 --> 00:08:36,892 முடிஞ்சு போச்சு. 92 00:08:37,768 --> 00:08:39,436 நான் சொல்றது உனக்குப் புரியுதா? 93 00:08:39,937 --> 00:08:41,355 சரி. சரி. 94 00:08:42,813 --> 00:08:48,195 ஃபராஸ், நீ எவ்வளவு தியாகம் செய்யறன்னு எனக்குத் தெரியும். 95 00:08:49,363 --> 00:08:51,031 நீ விரும்புவதுதான் இது. 96 00:08:52,324 --> 00:08:53,867 உனக்கு இது உகந்ததுதான். 97 00:08:56,078 --> 00:08:57,329 மிக்க நன்றி, ஃபராஸ். 98 00:08:58,330 --> 00:08:59,998 என் மேல இவ்வளவு அக்கறையா இருக்கீங்களே, மிக்க நன்றி. 99 00:09:01,583 --> 00:09:02,876 சரி. 100 00:09:06,630 --> 00:09:09,383 தயாராக இரு, சரியா? 101 00:09:09,967 --> 00:09:11,301 சரி. 102 00:09:13,053 --> 00:09:14,263 நான் வெளியே இருப்பேன். 103 00:09:43,709 --> 00:09:46,170 - அவுல் எங்கே? - இன்னும் ஒரு நிமிட தூரத்துல. 104 00:09:54,428 --> 00:09:55,846 வெளியே இறங்கு! 105 00:09:57,598 --> 00:09:58,682 சீக்கிரம்! 106 00:10:02,394 --> 00:10:03,896 உள்ளே ஏறு. 107 00:10:07,608 --> 00:10:09,151 - என்ன செய்யற? - வாயை மூடு. 108 00:10:10,277 --> 00:10:13,322 என்னை மட்டும் விட்டிருந்தால், என் வேனைத் திருடியதுக்கு நான் உன்னை சுட்டிருப்பேன். 109 00:10:13,405 --> 00:10:15,324 உட்காரு. உட்காரு! 110 00:10:16,325 --> 00:10:17,201 என்ன இதெல்லாம்? 111 00:10:19,786 --> 00:10:21,580 நாம ஒரு டீல் போட்டிருக்கோம்னு நினைச்சேன். 112 00:10:23,040 --> 00:10:25,125 நீங்க சத்தம் போட்டால், உங்க மனைவிக்கு ஆபத்து. 113 00:10:25,209 --> 00:10:27,211 நாங்க அங்கே வேலையை முடிச்சதும், இங்கே வந்து உங்களை கவனிக்கிறோம். 114 00:10:27,294 --> 00:10:28,462 என்ன வேலையை முடிக்கப் போறங்க? 115 00:10:28,545 --> 00:10:30,464 உங்க ஆட்களை நம்ப முடியாது. 116 00:10:36,470 --> 00:10:37,971 நமக்கு அந்த விஞ்ஞானியைப் பத்தி ஒரு துப்பு கிடைச்சிருக்கு. 117 00:10:56,323 --> 00:10:58,158 - ரிப்போர்ட் பண்ணுங்க. - நாங்க மீண்டும் வேனில் இருக்கோம். 118 00:10:58,742 --> 00:10:59,910 இலக்கிற்கு ஐந்து நிமிட தூரத்தில். 119 00:10:59,993 --> 00:11:01,703 - கமலி? - பனிக் கிடங்கில். 120 00:11:01,787 --> 00:11:03,664 நாம முதலில் அவனைத்தான் கொன்று இருக்கணும். 121 00:11:03,747 --> 00:11:05,040 அதை நீ தீர்மானிக்க முடியாது. 122 00:11:15,592 --> 00:11:18,136 - என்ன? - நாம பிரியக் காரணம் நீதான். 123 00:11:18,220 --> 00:11:19,221 நானா? 124 00:11:19,972 --> 00:11:21,306 அவன் உங்க வேனை எடுத்துக்க நீங்கதானே அனுமதிச்சீங்க. 125 00:11:21,390 --> 00:11:23,809 நான் உனக்கு பின் பக்கமா ஆதரவு தரத்தான் வெளியே வந்தேன். உனக்கு என்ன ஆச்சுன்னு எனக்குத் தெரியாதே. 126 00:11:27,062 --> 00:11:28,021 சரி... 127 00:11:29,731 --> 00:11:30,774 மிக்க நன்றி. 128 00:12:40,511 --> 00:12:42,095 அங்கே பார்த்தாயா? இதுதான் அந்த இடம். 129 00:12:42,179 --> 00:12:43,722 ரமீனின் கார் நின்றுவிட்டது. 130 00:12:44,306 --> 00:12:45,516 தெரியுது. 131 00:12:48,143 --> 00:12:49,895 நான் இங்கே காத்திருக்கேன். 132 00:12:49,978 --> 00:12:51,605 விஷயம் மோசமாச்சுன்னா, போயிடு. 133 00:12:51,688 --> 00:12:53,565 - உறுதியாத்தான் சொல்றயா? - 100 சதவிகிதம். 134 00:13:07,412 --> 00:13:08,580 நாங்க பொசிஷன்ல இருக்கோம். 135 00:13:08,664 --> 00:13:10,791 - இலக்கைப் பார்க்க முடியுதா? - முடியுது. 136 00:13:10,874 --> 00:13:11,750 அடுத்த நடவடிக்கை என்ன? 137 00:13:11,834 --> 00:13:14,503 ரமீன் அவனை வெளியே கொண்டு வரும்வரைக் காத்திருந்தது, வந்ததும் அதிர்ச்சி தருவோம். 138 00:13:45,492 --> 00:13:46,660 இஸ்ஸா! 139 00:13:50,205 --> 00:13:51,999 வரும் வழியில் ரெண்டு யூனிட்டுகள். 140 00:13:53,083 --> 00:13:54,001 நமக்கு ஒரு பிரச்சினை. 141 00:13:54,084 --> 00:13:55,711 நாங்க செப்பாவின் ரேடியோ சேனல்களிலிருந்து தகவல் சேகரிச்சோம். 142 00:13:55,794 --> 00:13:57,254 உங்க லோகேஷனுக்கு ஒரு குழு கிளம்பி வந்துட்டு இருக்கு. 143 00:13:58,005 --> 00:13:59,673 என்ன? எப்படி? 144 00:13:59,756 --> 00:14:00,757 கமலி? 145 00:14:00,841 --> 00:14:03,010 இருக்க முடியாது. அவருடைய ஃபோனை பிடுங்கிட்டுதான் விட்டிருக்கோம். 146 00:14:03,093 --> 00:14:05,762 எப்படியானாலும், ரமீன் எங்கே போறான்னு தெரியும் முன்னரே, அவரை நாங்க கட்டிப்போட்டுட்டோம். 147 00:14:05,846 --> 00:14:07,639 அப்படின்னா, காஸிமி தன் நண்பனுக்குத் துரோகம் செய்யறான். 148 00:14:08,265 --> 00:14:10,267 - இன்னும் எவ்வளவு நேரம்? - ஒன்பது நிமிடங்கள். 149 00:14:10,350 --> 00:14:12,227 - நாங்க உள்ளே போகணும். - நாம பின்னாடி வாசல் வழியா போகலாம். 150 00:14:12,811 --> 00:14:14,688 நீ இன்னும் இங்கேதான் சுத்திட்டு இருக்கயா. 151 00:14:14,771 --> 00:14:18,233 உன்னிடத்துல நான் இருந்தால், நான் குறைந்தது நான்கு முறையாவது இடத்தை மாத்தியிருப்பேன். 152 00:14:18,734 --> 00:14:19,651 நீ தனியாவா இருக்க? 153 00:14:20,611 --> 00:14:21,904 நானும் நீயும் மட்டும்தான். 154 00:14:21,987 --> 00:14:22,905 உன்னிடம் துப்பாக்கி இருக்கா? 155 00:14:23,614 --> 00:14:25,199 நீ துப்பாக்கியைக் கொண்டு வரக் கூடாதுன்னு சொல்லலையே. 156 00:14:33,081 --> 00:14:34,625 செப்பா இன்னும் நெருங்கி வர்றாங்க. 157 00:14:35,751 --> 00:14:37,419 எனக்கு இங்கே கொஞ்சம் வெளிச்சம் வேணும். 158 00:14:46,178 --> 00:14:47,304 அதை இங்கே போடு. 159 00:14:50,474 --> 00:14:51,391 நிதானமா... 160 00:14:53,393 --> 00:14:54,520 நாம சந்திச்சதில்லையே. 161 00:14:55,187 --> 00:14:56,188 நான் ரமீன். 162 00:14:56,271 --> 00:14:57,314 நீ யாருன்னு எனக்குத் தெரியும். 163 00:14:58,649 --> 00:14:59,691 பெருமையா இருக்கு. 164 00:15:15,958 --> 00:15:17,459 நீ இலக்கை கண்டுபிடிச்சுட்டயா? 165 00:15:17,543 --> 00:15:19,253 இந்த இடம் சரியான காடு. 166 00:15:22,631 --> 00:15:23,674 நீ ஒரு துரோகி! 167 00:15:23,757 --> 00:15:25,759 இதோ மீண்டும் இதே பேச்சு... 168 00:15:25,843 --> 00:15:28,178 நீ சொல்லு. நான்தான் கெட்டவனாச்சே. 169 00:15:28,262 --> 00:15:30,889 நான் செய்யக்கூடாத சிலவற்றைச் செய்வது உணவுக்கும், மருந்துகளுக்கும், மக்களுக்கான 170 00:15:30,973 --> 00:15:33,642 பொருட்களுக்காகவும்தான், அதன் துன்பம் யாருக்கு இல்லையோ, அவர்களுக்கு நான் கெட்டவனாகிறேனா? 171 00:15:33,725 --> 00:15:35,185 - நீ என்ன செய்வ? - நாங்க போரடுவோம்! 172 00:15:36,645 --> 00:15:38,105 செப்பா நீங்க இருக்கும் இடத்துக்கே வந்தாச்சு. 173 00:15:41,275 --> 00:15:43,151 நீ இறந்துபோனால், எப்படி போராட முடியும்? 174 00:15:45,988 --> 00:15:47,281 அவன் சொல்வது சரிதானே. 175 00:15:48,448 --> 00:15:50,325 உன்னை அவன் ரெஜீமுக்குத் திரும்பக் கொடுத்துடுவான். 176 00:15:50,409 --> 00:15:51,910 ஒரு லாபகரமான பிசினஸ் தானே, இல்ல? 177 00:15:52,661 --> 00:15:54,454 உள்ள மோசமான நிலையில, அதுதான் கொஞ்சம் பரவாயில்ல போலும். 178 00:15:54,538 --> 00:15:55,831 நான் என் உயிர் மீது ஆணையா சொல்றேன். 179 00:15:55,914 --> 00:15:57,124 உனக்கு ஒரு பாஸ்போர்ட் தரேன், 180 00:15:57,207 --> 00:15:59,042 ஒரு வீடு, 181 00:15:59,126 --> 00:16:02,045 ஒரு கார், உன் செலவுக்கும் பணம் தரேன், ஆனால் நீ வெளிநாடு போயிடணும். 182 00:16:03,172 --> 00:16:05,132 - நீ இனிமேல் இங்கே இருக்க முடியாது. - பைத்தியம் மாதிரி உளறாதே. 183 00:16:05,215 --> 00:16:07,134 - எனக்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியும். - உன் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம். 184 00:16:07,217 --> 00:16:10,512 - என் தாய்நாட்டை விட்டுப் போவதா? நான் கிறுக்கா? - நான் உத்தரவாதம் தரேன். 185 00:16:11,972 --> 00:16:13,348 உன் நண்பனா. 186 00:16:16,560 --> 00:16:17,895 போ! போ! 187 00:16:23,233 --> 00:16:24,443 செப்பா இங்கே வந்துட்டாங்க! 188 00:16:26,361 --> 00:16:28,655 - நீதான் அவர்களை கூட்டிட்டு வந்து, முட்டாள்! - இல்லை, இல்ல. 189 00:16:34,995 --> 00:16:35,954 அங்கேயே இரு! 190 00:16:41,084 --> 00:16:43,045 மஜித், மீதம் உள்ளவர்கள் எல்லாம் கேட்டை கண்காணிங்க. 191 00:16:43,837 --> 00:16:45,380 நகரு! நகரு! 192 00:16:47,508 --> 00:16:49,259 தரையில உட்காரு. உட்காரு! 193 00:16:50,552 --> 00:16:51,553 உட்காரு! 194 00:16:57,184 --> 00:16:58,352 எனக்கு வேற வழியில்ல. 195 00:17:01,313 --> 00:17:02,731 நாம போகணும். 196 00:17:02,814 --> 00:17:04,358 என்னுடன் வாங்க, டாக்டர். 197 00:17:12,532 --> 00:17:13,909 - நகரு! - அசையாதீங்க, செப்பா! 198 00:17:16,118 --> 00:17:20,582 அசையாதீங்க! செப்பா! கீழே உட்காரு! கீழே உட்காரு! 199 00:17:21,834 --> 00:17:23,167 இங்கே வேற யாராவது இருக்காங்களா? 200 00:18:06,628 --> 00:18:07,629 பொறு. 201 00:18:09,715 --> 00:18:10,549 நீ இங்கேயே இரு. 202 00:18:10,632 --> 00:18:13,051 நீ உயிரிழக்க விரும்பலைன்னா, அவள் சொல்றபடி கேளு. 203 00:18:32,362 --> 00:18:34,239 பிளீஸ், சுடாதே! 204 00:18:34,323 --> 00:18:36,491 யார் நீ? நீ இங்கே என்ன செய்யற? 205 00:18:36,992 --> 00:18:38,160 நான் யாரா? 206 00:18:38,243 --> 00:18:42,289 இந்த கண்றாவியில சம்பளம் எதுவும் கிடைக்காம இடத்தைச் சுத்தம் செய்யும் முட்டாள். 207 00:18:42,664 --> 00:18:44,458 யாரும் இங்கே துப்பாக்கி சூடு பத்தி எதுவும் சொல்லலையே! 208 00:18:45,125 --> 00:18:47,336 அது எனக்கான பொறுப்புகள் விவரத்துல இல்லை! 209 00:18:47,878 --> 00:18:50,881 நான் என் வேனை எடுத்துட்டு இங்கிருந்து இடத்தைக் காலி செய்யறேன்! 210 00:18:51,924 --> 00:18:52,883 அசையாதே! 211 00:18:52,966 --> 00:18:55,010 அங்கே என்ன சத்தம்? அங்கே என்ன நடக்குது? 212 00:19:16,740 --> 00:19:17,866 யார் நீ? 213 00:19:29,920 --> 00:19:30,921 போகலாம் வா. 214 00:19:36,885 --> 00:19:37,886 காருக்குள்ள ஏறுங்க. 215 00:19:38,887 --> 00:19:39,721 உள்ளே ஏறுங்க! 216 00:19:49,857 --> 00:19:51,650 விஞ்ஞானியை பிடிச்சுட்டோம். 217 00:19:51,733 --> 00:19:53,110 அவர் நிலை என்ன? 218 00:19:54,611 --> 00:19:56,530 அவர் அதிர்ச்சில இருக்கார். சின்ன காயம். 219 00:19:56,613 --> 00:19:57,990 ஒரு பாதுகாப்பான லொக்கேஷனை அனுப்பறோம். 220 00:19:58,073 --> 00:20:00,492 உடனே அங்கே போங்க. நாங்க எக்ஸ்ஃபில்லுக்குத் தயார் செய்யறோம். தமிர். 221 00:20:04,538 --> 00:20:05,539 இதை அவரிடம் கொடுங்க. 222 00:20:08,625 --> 00:20:10,252 உங்க கையை அங்கே வையுங்க. 223 00:20:14,006 --> 00:20:15,841 - என்னை எங்கே அழைச்சுட்டுப் போறீங்க? - அமைதியா இரு. 224 00:20:15,924 --> 00:20:18,218 என்ன செய்யப் போறீங்க? என்னை சுடப் போறீங்களா, குத்தப் போறீங்களா? 225 00:20:18,302 --> 00:20:19,678 எதுவானாலும் எனக்குக் கவலையில்லை. 226 00:20:19,761 --> 00:20:23,390 நான் என்னவெல்லாம் அனுபவிச்சிருக்கேன்னு உங்களுக்குத் தெரியாது. 227 00:20:23,473 --> 00:20:25,100 நான் வெறும் ஒரு சதைப் பிண்டம் இல்லை. 228 00:20:29,479 --> 00:20:30,689 நீ மொசாட்டைச் சேர்ந்தவள். 229 00:20:31,440 --> 00:20:33,442 அவனுக்கு ஹீப்ரூ எப்படி இருக்கும்னு தெரியும். 230 00:20:33,525 --> 00:20:34,526 அவனுக்கு ஒரு பதக்கம் கொடு. 231 00:20:35,235 --> 00:20:38,447 அது ஹீப்ரூ தெரிந்ததால இல்ல. உங்களுடைய பிசகில்லா செயலாற்றல்தான். 232 00:20:39,823 --> 00:20:42,910 முசாவி ஊருக்கு வெளியே உள்ள அந்தக் கிடங்குல, உங்களிடம் என்ன காட்டினான்? 233 00:20:44,620 --> 00:20:46,622 நான் யாரிடமும் அதைப் பத்திச் சொல்லலையே. உனக்கு அது எப்படித் தெரிந்தது? 234 00:20:46,705 --> 00:20:47,956 என்ன காண்பிச்சான்? 235 00:20:49,875 --> 00:20:53,629 நான் ஒரு என்ஜினீயரிங் பாகத்தை... ஒரு துண்டுப் பீஸை அடையாளம் காட்டணும்னு சொன்னான். 236 00:20:53,712 --> 00:20:55,589 அணுசக்தி இயந்திரத்தின் பாகத்தையா? 237 00:20:56,089 --> 00:20:58,008 இருந்திருக்கலாம். ஆம். 238 00:21:02,387 --> 00:21:03,680 அதுக்கு பதிலா என்ன தரேன்னு சொன்னாங்க? 239 00:21:05,557 --> 00:21:08,477 நான் அந்த ரெஜீமுக்கு இந்த விஷயத்தில் உதவி செய்தால், அது எனக்கு 240 00:21:08,560 --> 00:21:10,020 நல்லதாக இருக்கும்னு சொன்னாங்க. 241 00:21:10,103 --> 00:21:11,980 என்னை பிளாக்மெய்ல் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டேன். 242 00:21:12,981 --> 00:21:15,734 - உங்களிடம் இன்னும் வேற ஏதாவது உதவி கேட்டாங்களா? - எனக்குத் தெரியாது. 243 00:21:15,817 --> 00:21:17,819 அவங்களிடம் என்ன இருக்குன்னு அவங்களுக்குத் தெரியும். 244 00:21:17,903 --> 00:21:20,531 நான் எதுவரை செல்ல ஒத்துப்பேன்னு பார்க்க விரும்பியதாக இருக்கலாம். 245 00:22:58,879 --> 00:23:00,464 இங்கே ஒரு முதலுதவி பெட்டி இருக்கா? 246 00:23:04,551 --> 00:23:05,844 உட்காருங்க. 247 00:23:22,444 --> 00:23:23,904 நான் அலுவலகத்துக்கு ரிப்போர்ட் செய்துட்டு வரேன். 248 00:23:37,000 --> 00:23:38,252 நான் அதைப் பார்க்கிறேன். 249 00:23:38,335 --> 00:23:40,337 இல்லை, எதுவும் ஆகல. நான்... நான் நல்லாயிருக்கேன். 250 00:23:40,420 --> 00:23:42,172 பிளீஸ், நான் வெறுமனே பார்க்கிறேன். 251 00:24:14,705 --> 00:24:16,582 என்னை மன்னிச்சிடு. என்னை மன்னிச்சிடு. 252 00:24:21,837 --> 00:24:23,172 பரவாயில்லை. 253 00:24:24,381 --> 00:24:25,382 எல்லாம் முடிஞ்சு போச்சு. 254 00:24:35,017 --> 00:24:37,978 அவரை நீங்க டெல் அவிவ்விற்கு ஒரு முழு டீபிரீஃப்புக்குக் கொண்டு வரணும். 255 00:24:38,061 --> 00:24:39,980 எங்களுக்குத் தெரிய வேண்டியது எதுவும் இருக்கா? 256 00:24:43,609 --> 00:24:46,486 அவரைப் பத்தி இன்னும் ஒருசில விஷயங்கள் தெளிவாக இல்லை. 257 00:24:46,570 --> 00:24:47,988 எரிக் விக்டர் பீட்டர்சன் தென்னாப்பிரிக்கா 258 00:24:48,071 --> 00:24:51,825 அவர் '80கள்ல, இஸ்ரேலிய அணு சக்தி ஆராய்ச்சியில ஈடுபட்டிருந்தார். 259 00:24:52,492 --> 00:24:54,161 அவர் ஈரானியர்களிடம் என்ன சொல்லியிருக்கார்னு தெரியணும். 260 00:24:57,414 --> 00:24:58,498 அதோட இன்னொரு விஷயமும் இருக்கு. 261 00:25:00,292 --> 00:25:02,044 உன் ஏஜென்ட்டைப் பற்றியது. 262 00:25:08,967 --> 00:25:10,928 என்னை இஸ்ரேலுக்கு அழைச்சுட்டுப் போறீங்களா? 263 00:25:13,931 --> 00:25:14,932 இருக்கலாம். 264 00:25:18,936 --> 00:25:22,022 உங்க மக்கள், உங்க அரசு, எல்லாத்தையும் உலகத்துக்குச் சொல்லுவாங்களா? 265 00:25:23,690 --> 00:25:25,442 நீங்க எவின் சிறைல இருந்திருக்கணும். 266 00:25:26,443 --> 00:25:28,946 கண்டிப்பாக நீங்க அங்கே இல்லங்கிறதைப் பத்தி உங்க அரசியல்வாதிங்க சந்தோஷப்படுவாங்க. 267 00:25:31,365 --> 00:25:36,912 என்னுடைய சாதனைகள், என் வாழ்க்கை முழுவதும் செய்த ஆராய்ச்சிகளைவிட, இதுக்குதான் என் பெயர் நிற்கும். 268 00:25:40,249 --> 00:25:41,291 நீங்க அதிர்ஷ்டசாலின்னு நினைத்துக்கொள்ளுங்க. 269 00:25:42,626 --> 00:25:44,044 எல்லோருமே உயிருடன் திரும்புறது இல்லை. 270 00:26:07,401 --> 00:26:09,319 நான் கழிப்பறைக்குப் போகலாமா? 271 00:26:11,238 --> 00:26:12,739 போகலாம். 272 00:27:09,254 --> 00:27:11,548 என் காரிலிருந்து உன் கையை எடு! என் செல் ஃபோன் எங்கே? 273 00:27:12,925 --> 00:27:14,551 என்னை எதுவும் செய்யாதீங்க. மன்னிச்சிடுங்க! 274 00:27:14,635 --> 00:27:15,844 கேடுகெட்டவனே. 275 00:27:36,448 --> 00:27:38,617 - விசாரணை. - நான்தான். 276 00:27:38,700 --> 00:27:41,203 நான் உனக்கு ஒரு ஃபோன் நம்பர் கொடுக்கப் போறேன். அதை டிரேஸ் பண்ணு. 277 00:27:44,498 --> 00:27:51,380 ஒன்பது ஒன்று இரண்டு, மூன்று ஆறு, ஒன்பது ஆறு இரண்டு ஐந்து, எட்டு ஐந்து. 278 00:28:02,224 --> 00:28:04,142 அவனை ஈரானிலிருந்து நாடுகடத்த திட்டம் போடறாங்க. 279 00:28:05,018 --> 00:28:07,020 அதற்குள்ள, நாம லொக்கேஷனை மாத்தணும். 280 00:28:07,104 --> 00:28:09,106 எல்லாம் கொஞ்சம் அடங்கும்போது நாம மீண்டும் அவனை மாத்திடுவோம். 281 00:28:11,149 --> 00:28:12,693 ஃபராஸை என்ன செய்வது? 282 00:28:13,318 --> 00:28:16,405 அவனை டிஃபெக்ட் செய்ய வைப்பது அலுவலகத்துக்கு ரொம்ப சாதகமா இருக்கும். 283 00:28:18,115 --> 00:28:20,617 - மற்றும் நஹீத்? - அவளும் டீலின் ஒரு பாகம்தானே. 284 00:28:21,869 --> 00:28:22,953 உங்களுக்கு இதில் விருப்பமில்லை. 285 00:28:24,288 --> 00:28:25,956 எனக்கு இந்த ஏற்பாட்டின் எந்தப் பகுதியுமே புரியவில்லை. 286 00:28:26,623 --> 00:28:28,709 ஒரு நாள் நம்ம ஏஜென்ட்டுகளை நாமே கொல்லணும்னு உத்தரவு போடறாங்க, 287 00:28:28,792 --> 00:28:31,128 அப்புறம் ஃபராஸ் கமலியைப் போன்ற நபர்களை நல்லபடியா நடத்தறாங்க. 288 00:28:34,298 --> 00:28:35,299 இன்னொரு விஷயம். 289 00:28:36,425 --> 00:28:39,636 நீ அந்த விஞ்ஞானியை உள்ளே கொண்டு வரணும்னு அலுவலகம் உத்தரவு போட்டிருக்கு. 290 00:28:39,720 --> 00:28:41,096 நீயே நேர்ல. 291 00:28:42,347 --> 00:28:43,682 நீ வீடு திரும்புற. 292 00:28:53,400 --> 00:28:55,402 ஆனால் நீ ரொம்ப நல்லா பணி செய்த, என் தமார். 293 00:28:57,779 --> 00:28:59,698 நாம இருவருமே நல்லா பணி செய்தோம். 294 00:29:00,949 --> 00:29:02,784 நான் வேற காலத்தைச் சேர்ந்த ஒரு தேய்ஞ்ச ஓடு. 295 00:29:03,869 --> 00:29:05,996 இப்போ நான் ஓய்வெடுக்கும் காலம் வந்துடுச்சு. 296 00:29:07,414 --> 00:29:10,876 எப்போ ஓய்வெடுக்கணும்னு ஒரு நல்ல ஏஜென்ட்டுக்குத் தெரியும். 297 00:29:19,301 --> 00:29:20,511 நீங்க என்னை மிஸ் பண்ணுவீங்களா? 298 00:29:22,763 --> 00:29:25,933 ஒருவரைப் பத்தி அக்கறையா இருப்பது நல்லாதான் இருந்தது. 299 00:29:34,399 --> 00:29:36,109 நான் போய் வேன்ல நம்பர் பிளேட்டுகளை மாத்திட்டு வரேன். 300 00:30:15,941 --> 00:30:19,027 கொஞ்சம் எடுத்துக்கொள்ளுங்க. அதிர்ச்சிக்கு சர்க்கரை உதவும். 301 00:30:21,530 --> 00:30:23,782 என் தேநீரில் நான்கு சர்க்கரை கட்டிகளை போடலாம். 302 00:30:24,992 --> 00:30:26,159 மிக்க நன்றி. 303 00:30:28,620 --> 00:30:29,663 உனக்குப் பெயர் இருக்கா? 304 00:30:34,418 --> 00:30:37,379 கிட்டத்தட்ட இதே வயசுல எனக்கு ஒரு மகள் இருக்கா, ஜென். 305 00:30:40,257 --> 00:30:41,842 வெகு காலமாச்சு அவளைப் பார்த்து. 306 00:30:42,551 --> 00:30:44,261 அவங்க எப்போதாவது ஈரான்ல இருந்தாங்களா? 307 00:30:46,388 --> 00:30:48,265 இல்லை, அவள் வரவேயில்லை. 308 00:30:50,392 --> 00:30:54,313 இப்போ, நான் இனிமேல் ஈரானுக்கு வரவே மாட்டேன். 309 00:30:57,065 --> 00:30:58,734 நீங்க அதைப் பத்தி துக்கப்படறீங்க. 310 00:31:01,862 --> 00:31:03,447 வருத்தமா இருக்கு. 311 00:31:04,907 --> 00:31:05,908 குறைந்தது எனக்கு அப்படித்தான். 312 00:31:27,971 --> 00:31:31,767 இந்த நாட்டுல, நான் என் பணியால ஒரு வித்தியாசத்தை உண்டாக்க நினைத்தேன். 313 00:31:33,101 --> 00:31:34,436 அவ்வளவு அழகு. 314 00:31:37,981 --> 00:31:41,693 நான் ஈரான் மீது பைத்தியமாயிட்டேன், அது எனக்கே இப்போ பாதகமாகிடுச்சு. 315 00:31:43,445 --> 00:31:47,032 நான் எங்கே இருந்தாலும் என் மனசு மட்டும் ஈரானில் இருக்கும்னு ஜென் எப்போதும் சொல்வாள். 316 00:31:53,288 --> 00:31:54,873 உங்கள் மனசு, உங்கள் எண்ணம். 317 00:31:58,210 --> 00:31:59,628 நான் இங்கேதான் பிறந்தேன். 318 00:32:02,089 --> 00:32:04,258 ஆனால் இப்போது நீ... நீ எதிரி. 319 00:32:08,637 --> 00:32:09,805 இல்லை. 320 00:32:12,015 --> 00:32:13,559 நான் அப்படி நினைக்கலை. 321 00:32:18,105 --> 00:32:19,648 நான் உங்களைப் போலதான். 322 00:32:22,734 --> 00:32:24,611 நானும் ஒரு வித்தியாசத்தை உருவாக்க நினைச்சேன். 323 00:32:28,073 --> 00:32:29,867 நான் இப்போது அதை விட்டுப் போறபோது... 324 00:32:30,576 --> 00:32:32,244 எதையோ முடிக்காம போவது போல இருக்கு. 325 00:32:36,748 --> 00:32:39,459 உண்மையில நாம நம்ம பாதையை கட்டுப்படுத்தறது இல்லை, இல்லையா? 326 00:32:42,421 --> 00:32:45,257 என்ன எழுதி வச்சுருக்கோ அதிலிருந்து ஒருவனால எப்படி தப்பிக்க முடியும்? 327 00:32:45,340 --> 00:32:47,801 அவன் விதியிலிருந்து அவன் எப்படி தப்பியோட முடியும்? 328 00:32:49,803 --> 00:32:50,971 அதுதான் ஃபெர்டௌசி. 329 00:32:51,638 --> 00:32:53,599 ஷா-நாமா. ஆம், எனக்குத் தெரியும், கண்டிப்பா. 330 00:32:59,521 --> 00:33:00,814 வலிநிவாரணி வேண்டுமா? 331 00:33:02,482 --> 00:33:03,483 பிளீஸ் வேண்டும். 332 00:33:32,721 --> 00:33:36,308 எந்த யூனிட்டுகள் எல்லாம் 23 செபிடே தெருவுக்கு பக்கம் இருக்கீங்களோ கவனிக்க, 333 00:33:36,391 --> 00:33:40,187 ஒரு பயங்கரவாதி ஒரு பிணைக்கைதியை வச்சிருக்கான். 334 00:33:40,270 --> 00:33:42,898 மிகவும் கவனத்துடன் அணுகவும். 335 00:33:53,867 --> 00:33:55,244 எனக்கு ஒரே ஒரு கேள்வி. 336 00:33:57,287 --> 00:33:59,957 என்னை எப்படி அந்த கிடங்கில் கண்டுபிடிச்சீங்க? 337 00:34:03,669 --> 00:34:07,214 நிஜமான கேள்வி என்னவென்றால், ரமீன் எதுக்காக செப்பாவை அழைத்தார்? 338 00:34:27,192 --> 00:34:28,735 நான்தான் அழைச்சேன்னு ஒத்துக்கறேன். 339 00:35:36,470 --> 00:35:38,472 தமிழாக்கம் அகிலா குமார்