1 00:00:07,620 --> 00:00:10,140 க்ளார்க்சன்'ஸ் ஃபார்ம் 2 00:00:12,460 --> 00:00:17,461 அத்தியாயம் ஃப்ளஃபிங் 3 00:00:22,700 --> 00:00:27,860 குழுவில் அனைவரும் ஈடுபட வேண்டிய அறுவடைக் காலம் நெருங்கியதால், 4 00:00:27,941 --> 00:00:31,661 விவசாய ஆண்டில் முன்பு நான் ஆரம்பித்த மற்ற எல்லா திட்டங்களையும் 5 00:00:31,740 --> 00:00:34,100 நான் அவசரமாக முடிக்க நேர்ந்தது. 6 00:00:35,301 --> 00:00:40,420 எனவே, மேகமில்லாத வானிலிருந்து சூரியன் வெப்பத்தை பொழிகையில், 7 00:00:42,021 --> 00:00:47,541 அவற்றில் மிக சுகமான வேலை என்று நான் கருதியதை தொடங்க நினைத்தேன். 8 00:00:47,621 --> 00:00:50,981 700 கண்ணாடி குப்பிகள். 9 00:00:51,060 --> 00:00:55,301 நீரை குப்பியிலடைக்கும் புது இடத்தை நிர்மாணிக்க உதவுகிறேன். 10 00:00:55,380 --> 00:00:58,901 இந்த வேகத்தை சூப்பர்சானிக் என்பார் ஜேம்ஸ் மே. 11 00:01:04,661 --> 00:01:05,740 உன் தொப்பி அழகானது. 12 00:01:05,820 --> 00:01:07,380 புதுமையா, சரியா? 13 00:01:08,900 --> 00:01:11,781 பிறகு தெரிந்தது, ஒரு உலோக கொள்கலனுக்குள் 14 00:01:11,861 --> 00:01:13,701 குப்பியிடும் இடத்தை வைத்தது, 15 00:01:14,941 --> 00:01:17,100 என் சிறந்த யோசனையில்லை என்று. 16 00:01:17,180 --> 00:01:18,540 சொல்ல முடியாத அளவு சூடு. 17 00:01:18,581 --> 00:01:21,021 இருங்க. எப்படி முடிக்கணும்னு காட்டறேன். 18 00:01:21,100 --> 00:01:23,941 தலை உயரத்தில் 48.6 டிகிரிகள். 19 00:01:24,060 --> 00:01:26,740 -சரி, பிறகு... -48.6 டிகிரிகள். 20 00:01:26,820 --> 00:01:29,141 இது எப்படி வேலை செய்யும்னு காட்டறேன். 21 00:01:29,221 --> 00:01:31,260 இதோ. இரண்டு குப்பிகள் தயாராகுது. 22 00:01:31,340 --> 00:01:33,340 எடை கொஞ்சம் குறைவு. 23 00:01:33,421 --> 00:01:35,460 சரி, இது கச்சிதம். 24 00:01:35,541 --> 00:01:39,021 நீங்க ஒரு மூடி எடுங்க, ஜெரமி, சரியா? 25 00:01:39,100 --> 00:01:42,301 அதை போடுங்க, அங்கேயும் பாருங்க. 26 00:01:43,100 --> 00:01:45,141 பிறகு சூடான பெட்டிக்குள் போய் 27 00:01:48,981 --> 00:01:49,941 இப்படி எடுத்து 28 00:01:50,021 --> 00:01:52,180 இங்கே ஒரு நொடி வேகமாக. 29 00:01:52,261 --> 00:01:54,740 -அதுதான் லேபிலா? -ஆமா, ஆனா நான்-- 30 00:01:54,820 --> 00:01:56,340 அதோ. சரியாக வந்தது. 31 00:01:56,421 --> 00:01:58,661 -வரலை. தப்பா செஞ்சே. -கச்சிதமா இருக்கு. 32 00:01:59,100 --> 00:02:01,180 -இது கச்சிதமாக இல்லை. -அது... 33 00:02:02,581 --> 00:02:04,540 பிறகு அதை எடுப்பேன். 34 00:02:08,900 --> 00:02:10,220 இன்னும் குப்பிகளுண்டா? 35 00:02:13,060 --> 00:02:14,541 சரி, இன்னும் வேணும்... 36 00:02:14,620 --> 00:02:18,180 சரி, பிறகு... சரி, அது நல்லதில்லை. 37 00:02:19,141 --> 00:02:21,180 பிறகு, ஸாரி... 38 00:02:23,740 --> 00:02:26,060 -உங்களுக்கு ஏற்ற நேரத்தில். -அதோ, குப்பி. 39 00:02:27,821 --> 00:02:30,340 -49.7 டிகிரிகள். -ரொம்ப சூடு. 40 00:02:30,421 --> 00:02:33,301 ஐம்பது டிகிரிகளை அடைஞ்சால், போராட்டம் செய்யலாம். 41 00:02:34,060 --> 00:02:36,821 -சூடா இருக்கு. -அய்யோ! 42 00:02:40,141 --> 00:02:44,021 ஆனா கடைசியில், இங்கிலாந்து தன்னிலைக்கு திரும்பியது. 43 00:02:58,660 --> 00:03:01,701 டிட்லி ஸ்க்வாட் பண்ணை கடை இங்கே 44 00:03:14,141 --> 00:03:15,421 வறட்சியின் முடிவில்தான் 45 00:03:15,500 --> 00:03:17,900 அங்கிருப்பவங்க சொல்வாங்க... 46 00:03:19,301 --> 00:03:20,301 எனக்கு தோணுச்சு. 47 00:03:34,340 --> 00:03:36,021 அருமை. நன்றி, ஜெரல்ட். 48 00:03:42,541 --> 00:03:43,381 சரி. 49 00:03:49,981 --> 00:03:50,821 ஆமாம். 50 00:03:54,381 --> 00:03:56,500 அருமை. சரி. வேலையை தொடர விடறோம். 51 00:03:56,581 --> 00:03:57,460 சரி-சரி. 52 00:03:59,421 --> 00:04:01,620 பிறகு, பண்ணை கடைக்குப் போனோம், 53 00:04:02,701 --> 00:04:05,101 லீசா கடினமாக உழைத்தாள்... 54 00:04:05,220 --> 00:04:06,301 மாட்டு சாறு 55 00:04:06,381 --> 00:04:08,421 ...விற்க பொருட்களை கண்டுபிடிச்சா. 56 00:04:09,381 --> 00:04:10,821 இது நிஜ கடை. 57 00:04:10,900 --> 00:04:14,021 தெரியும். ஸ்ட்ராபெர்ரிகளை நுகருங்க. சுவையுள்ளவை தானே? 58 00:04:14,541 --> 00:04:16,220 வேணாம், இல்ல. சாப்பிடாதீங்க. 59 00:04:16,300 --> 00:04:18,900 -அதை நீங்க வாங்கினா சரி. -மிக சுவையானவை. 60 00:04:18,980 --> 00:04:20,061 கேக்குகளும். 61 00:04:20,141 --> 00:04:21,941 பல கேக்குகள். 62 00:04:22,061 --> 00:04:24,100 யப்பா! சரியான கடைதான். 63 00:04:24,581 --> 00:04:26,381 பிக்கலில்லி! பிக்கலில்லி உயிர். 64 00:04:26,460 --> 00:04:29,100 பழ சட்னி. கடவுளே, எல்லாம் இருக்கு. 65 00:04:29,220 --> 00:04:33,100 மில்க்ஷேக்குகள் விற்றேன். ரொம்ப சுவையானவையாம். 66 00:04:33,180 --> 00:04:36,381 -அப்போ, சீஸ், மில்க்ஷேக் இருக்கு... -க்ரீம். 67 00:04:36,460 --> 00:04:37,780 இங்கே என்ன இருக்கு? 68 00:04:38,381 --> 00:04:40,261 ஓ, யப்பா! 69 00:04:40,340 --> 00:04:42,381 சாசேஜ்களுக்கு நல்ல வரவேற்பு. 70 00:04:42,501 --> 00:04:45,220 -சாசேஜ்கள், பேகன். -ஆமா, ஆமா. சாசேஜ் சுருள்கள். 71 00:04:45,261 --> 00:04:47,141 -ரம்ப் இறைச்சி. -ஆமா. 72 00:04:47,220 --> 00:04:49,180 பர்கர்கள். கடவுளே, முகாம் வரும். 73 00:04:49,261 --> 00:04:51,621 -அவங்க நான்காம் தேதி திறக்கிறாங்களே? -ஆமா. 74 00:04:51,701 --> 00:04:53,941 நான்... நான் கேட்கட்டுமா? 75 00:04:56,340 --> 00:04:57,621 எளிய கேள்வி. 76 00:04:57,701 --> 00:04:59,340 திட்டமிடல் அனுமதிப்படி 77 00:04:59,381 --> 00:05:02,021 எல்லா பொருளும் 30 மைலுக்குள்ளிருந்து வரணும். 78 00:05:02,100 --> 00:05:02,941 ஆமா. 79 00:05:03,021 --> 00:05:05,780 உள்ளூர்க்காரர்களுக்கான உள்ளூர்க்கடையாகணுமே? 80 00:05:05,821 --> 00:05:06,741 ஆமா. 81 00:05:08,381 --> 00:05:10,460 காட்ஸ்வால்ட்ஸ் அன்னாசியா? 82 00:05:10,540 --> 00:05:13,660 இல்லை. இல்லை, ஆனா பொருள் பற்றாக்குறை. 83 00:05:13,741 --> 00:05:15,900 -இந்த அவகாடோக்கள். -ஆமாம். 84 00:05:15,941 --> 00:05:18,821 மீண்டும், இது உள்ளூரில்லை. 85 00:05:18,900 --> 00:05:21,501 இல்லை. இவை ஷயர்கள் ஒன்றிலிருந்த்து வந்தன. 86 00:05:21,581 --> 00:05:24,141 -எதுன்னு தெரியலை. -இதில் இரண்டு தின்றால்... 87 00:05:24,220 --> 00:05:27,141 இவை ஷயரிலிருந்து வரலை, தென் அமெரிக்காவிலிருந்து. 88 00:05:27,220 --> 00:05:28,061 ஷயர். 89 00:05:28,141 --> 00:05:30,621 இதில் இரண்டை தின்றால், வோல்க்ஸ்வாகன் போலோவை 90 00:05:30,701 --> 00:05:32,980 ஒரு ஆண்டு ஓட்டுவதை விட அதிக சூழல் கேடு. 91 00:05:33,061 --> 00:05:33,941 நம்ப முடியலை! 92 00:05:34,741 --> 00:05:37,780 அது நல்லதில்லை. இனிமே அவகாடோ வைக்க மாட்டேன். 93 00:05:37,861 --> 00:05:41,941 அப்போ, முட்டைகளை தவிர, 94 00:05:42,021 --> 00:05:46,821 இங்கே நம் வயலிலிருந்து உள்ளது எதுவுமே இல்லை. 95 00:05:47,900 --> 00:05:50,340 சரி, விட்டு கொடுங்க. ஏதாவது தாங்க. 96 00:05:50,420 --> 00:05:53,100 -எதையாவது வளருங்க, செய்யுங்க. -வளர்க்கிறேன். 97 00:05:53,180 --> 00:05:55,540 ஏதாவது செய்யுங்க. உங்க விளைபொருள் இல்லை. 98 00:05:56,261 --> 00:05:58,660 அந்த தருணத்தில், உற்சாக சார்லீ வந்தார். 99 00:05:58,741 --> 00:05:59,621 ஸ்க்வாட் கடை 100 00:05:59,701 --> 00:06:01,741 -ஹலோ. -ஹேய், சார்லீ. 101 00:06:01,821 --> 00:06:03,261 சார்லீ. 102 00:06:03,340 --> 00:06:05,741 ஆஹா! இது பார்க்க அருமையா இருக்கு. 103 00:06:05,821 --> 00:06:06,860 நல்லா இருக்கில்ல? 104 00:06:06,941 --> 00:06:09,741 லீசா ஏதாவது செஞ்சா உடனே உங்களுக்கு பிடிக்குதா? 105 00:06:09,821 --> 00:06:11,540 -இல்ல. -அதுதான் உண்மை. 106 00:06:11,621 --> 00:06:13,741 நிஜமா புத்திசாலித்தனம், இல்ல? 107 00:06:13,821 --> 00:06:16,021 உள்ளூர் அன்னாசிகளா? 108 00:06:16,100 --> 00:06:17,340 காட்ஸ்வால்ட் அன்னாசி. 109 00:06:17,420 --> 00:06:19,501 அப்படியா? அவகாடோக்கள்? 110 00:06:19,581 --> 00:06:20,581 காட்ஸ்வால்ட். 111 00:06:21,540 --> 00:06:23,741 லாப கணக்கு எவ்ளோ? 112 00:06:23,821 --> 00:06:27,220 நாங்க பட்ஜெட் போடலை, இல்ல? எனக்கு பட்ஜெட் பிடிக்கும். 113 00:06:27,300 --> 00:06:29,420 அடிப்படை தொகை தெரியணும்-- 114 00:06:29,501 --> 00:06:31,420 -40 சதவீதம் என்பேன். -சரி. 115 00:06:31,501 --> 00:06:33,021 எல்லாவற்றிலும் 40 சதவீதமா? 116 00:06:33,100 --> 00:06:35,180 -ஏறக்குறைய. -சரி. 117 00:06:36,381 --> 00:06:37,780 எப்பவும் கனவானான சார்லீ, 118 00:06:37,861 --> 00:06:41,501 லீசாவுக்கு கேட்கா தூரத்தில் என்னிடம் தாழ்ந்த குரலில் பேசினார். 119 00:06:41,581 --> 00:06:43,220 ராயல் காலா ஆப்பிள்கள் ப்ராம்லி ஆப்பிள்கள் - ஸ்ட்ராபெர்ரிகள் 120 00:06:43,300 --> 00:06:44,621 அப்போ, விலை பற்றி, 121 00:06:45,900 --> 00:06:47,701 -40 சதவீத லாப கணிப்பு... -ஆமா. 122 00:06:49,220 --> 00:06:53,141 ஸ்ட்ராபெர்ரிகளின் மொத்த விலை 2.80, 123 00:06:54,660 --> 00:06:57,420 விற்பது 3.50க்கு, லாபம் 70பி. 124 00:06:58,621 --> 00:07:00,021 25 சதவீதம்தான். 125 00:07:00,261 --> 00:07:01,660 அது லீசாவின் கணக்கு. 126 00:07:01,741 --> 00:07:04,900 அதனால நாம... நான் குறை சொல்லல... 127 00:07:04,980 --> 00:07:08,980 இல்ல, டப்லினில் வேற விதமா கற்பாங்கனு சொல்றேன். 128 00:07:09,061 --> 00:07:10,181 கணிதம். 129 00:07:10,261 --> 00:07:13,621 எல்லாத்துக்கும் சரியான விலை இருக்கானு பார்க்கணும். 130 00:07:16,141 --> 00:07:19,540 இன்னும் அதிக விளைபொருள் வேணுமென லீசா கேட்ட விஷயத்தில், 131 00:07:19,621 --> 00:07:21,261 நான் செய்யக்கூடியது உண்டு, 132 00:07:22,261 --> 00:07:28,261 என் முக்கால் மில்லியன் தேனீக்கள் இத்தனை காலத்தில் நிறைய தேன் சேகரித்திருக்கும். 133 00:07:34,180 --> 00:07:35,861 உற்சாகமா எரி, கண்ணு, எரி! 134 00:07:40,220 --> 00:07:42,300 இன்று நான் கொட்டப்பட மாட்டேன். 135 00:07:43,021 --> 00:07:44,061 இதோ. 136 00:07:44,980 --> 00:07:49,261 போன முறை நான் வந்தப்போ, கொட்டுப்பட்டு, என் பாதம் நான்கு நாள் வலித்தது. 137 00:07:49,340 --> 00:07:50,581 ரொம்பவே வலித்தது. 138 00:07:50,660 --> 00:07:55,061 பிறகு, ரொம்ப அரித்தது. என் காலை வெட்டணும் போல தோன்றும் அளவுக்கு. 139 00:07:55,821 --> 00:07:58,581 அதோ. தேனீ சாறை பாருங்க. 140 00:07:59,980 --> 00:08:03,021 அட கடவுளே, நிறைய தேன். 141 00:08:05,621 --> 00:08:06,741 அற்புதம். 142 00:08:07,460 --> 00:08:08,741 உற்சாகமளிக்குது. 143 00:08:10,980 --> 00:08:12,100 இப்போ நினைச்சேன். 144 00:08:14,501 --> 00:08:16,181 வண்டியை திரும்ப ஓட்டுவேன் 145 00:08:16,261 --> 00:08:19,181 அவிழ்த்துவிட்ட தேனீக்கள் காரில் நுழையும். 146 00:08:20,501 --> 00:08:22,821 ஆமா, என்னால ஒன்றும் பண்ண முடியாது. 147 00:08:22,900 --> 00:08:23,741 ஓ, கடவுளே! 148 00:08:24,261 --> 00:08:25,581 கடவுளே! 149 00:08:25,660 --> 00:08:27,660 என் சீருடைக்குள் ஒரு தேனீ. 150 00:08:27,741 --> 00:08:29,980 எப்படி உள்ளே போச்சு? 151 00:08:30,621 --> 00:08:33,221 என்னை பிட்டத்தில் கொட்டியது. 152 00:08:34,621 --> 00:08:36,101 இது ரொம்ப மோசம். 153 00:08:39,501 --> 00:08:41,741 எப்படியோ தைரியமாகி, 154 00:08:41,780 --> 00:08:47,381 மீதமுள்ள தட்டுகளை அடுக்கி, வேண்டாத பயணிகளுடன் கிளம்பினேன். 155 00:08:48,381 --> 00:08:50,021 அவற்றின் ஒலி கேட்குது. 156 00:08:50,101 --> 00:08:55,141 காரின் பின்பக்கத்தில் தேனீக்கூட்டுடன் வண்டி ஓட்டுவது சட்டப்பூர்வமா? 157 00:08:58,900 --> 00:09:01,780 கொட்டப்பட்ட பிட்டம் வீங்குகிறது. 158 00:09:05,780 --> 00:09:07,261 என் வாழ்வின் மோசமான பயணம். 159 00:09:08,420 --> 00:09:09,780 உங்களுக்குள்ள பேசுங்க. 160 00:09:10,981 --> 00:09:14,060 என் பிட்ட இடைவெளியில் வாஸ்ப்-ஈஸ் மருந்து போடறேன். 161 00:09:14,141 --> 00:09:15,621 ஏன்னா குழு மறுத்தது. 162 00:09:16,101 --> 00:09:18,221 என்னால நம்ப முடியலை. 163 00:09:18,300 --> 00:09:19,780 படுமோசமான தேனீக்கள். 164 00:09:22,780 --> 00:09:25,461 என் வீக்கம் மரத்துப் போனபின், 165 00:09:25,540 --> 00:09:28,420 என் தேனீ சாறை பிழிய தொடங்கினேன். 166 00:09:30,461 --> 00:09:32,780 இதை பாருங்க. பாருங்க. 167 00:09:32,900 --> 00:09:37,981 தேனீ மெழுகு அடை, இதை தளபாட பூச்சு ஆகவோ, தரை பூச்சு ஆகவோ பயன்படுத்தலாம். 168 00:09:38,060 --> 00:09:41,660 மேம்பட்ட ஒலிக்காக கஞ்சீரக்களின் மேல் கலைஞர்கள் பூசுவாங்க. 169 00:09:41,780 --> 00:09:43,461 அக்கோர்டியன்களில் பூசுவாங்க. 170 00:09:44,381 --> 00:09:49,221 மேடம் டுஸ்ஸாட்ஸ், தன் மெழுகு சிலைகளை தேனீ மெழுகு அடையினால் செஞ்சாங்க. 171 00:09:49,300 --> 00:09:51,621 பழைய காலத்தில், மெழுகு, 172 00:09:51,660 --> 00:09:55,341 தேனை விட 14 மடங்கு லாப விலைக்கு விற்பனையானது. 173 00:09:58,261 --> 00:10:03,300 என் அடுத்த வேலை, ஸ்பின்னர் என்பதை வைத்து தேனை பிழிவதுதான். 174 00:10:04,300 --> 00:10:05,381 இதைப் பாருங்கள். 175 00:10:06,621 --> 00:10:09,141 முக்கியமான விஷயம், மென்மையாக இருக்கணும், 176 00:10:09,221 --> 00:10:12,660 தேன்கூடுகளை சேதப்படுத்தாமல் தேனை எடுக்க வேண்டும். 177 00:10:16,101 --> 00:10:19,341 இதற்குள் முழுக்க தேன் தான். முழுக்க தேன். 178 00:10:22,501 --> 00:10:24,540 ஓ, கடவுளே, என்னாச்சு பாருங்க. 179 00:10:27,900 --> 00:10:30,540 ஆனா, சேதம் ஏற்பட்டாலும்... 180 00:10:30,660 --> 00:10:32,780 பாருங்க, பாருங்க, பாருங்க, பாருங்க! 181 00:10:37,021 --> 00:10:39,261 என் முதல் ஜாடி தேனீ சாறு. 182 00:10:44,660 --> 00:10:48,221 அடுத்த நாள், தேனை ஜாடிகளில் அடைத்த பின், 183 00:10:48,300 --> 00:10:50,540 என் காய்கறிகள் சிலவற்றை எடுத்தேன். 184 00:10:51,021 --> 00:10:52,021 இதைப்பாருங்க. 185 00:10:52,780 --> 00:10:54,660 அருமையா இருக்கு. 186 00:10:55,540 --> 00:10:59,981 என் சொந்த வயலில் விளைந்த பொருட்களை அள்ளிக்கொண்டு, 187 00:11:00,060 --> 00:11:02,021 கடைக்கு பெருமையுடன் போனேன். 188 00:11:04,300 --> 00:11:07,780 இது முதல்கட்ட தேன். பின்னர் அதிகம் கொண்டு வருவேன். 189 00:11:07,861 --> 00:11:10,101 -பிறகு... -எப்படி இதை செஞ்சீங்க? 190 00:11:10,180 --> 00:11:11,221 பெரும்பாளை கீரை? 191 00:11:11,300 --> 00:11:12,180 சாட்லிங்டன் தரமான உணவுகள் 192 00:11:12,261 --> 00:11:15,420 நமக்கு நெருங்கிய போட்டியாளரின் பையில் கொண்டு வந்தீங்க. 193 00:11:15,501 --> 00:11:17,141 ஓ, கடவுளே, ஆமாம். 194 00:11:17,221 --> 00:11:20,820 அரை மைல் தூரத்திலுள்ள மிக நல்ல உணவு கடை. 195 00:11:20,900 --> 00:11:22,900 தேன் மிக அருமை. விலை என்ன? 196 00:11:22,981 --> 00:11:27,820 அன்று டெய்ல்ஸ்ஃபர்டில் பார்த்தேன், இதன் பாதி அளவுக்கு 20 பவுண்ட் விலை. 197 00:11:27,900 --> 00:11:28,780 இதன் பாதியா? 198 00:11:28,861 --> 00:11:32,621 அதன் விலை 20 பவுண்ட். நீ சுலபமாக கேட்கலாம்... 199 00:11:32,700 --> 00:11:34,660 -ஏழு பவுண்ட்? -இல்ல, இன்னும். 200 00:11:34,741 --> 00:11:35,940 -நிஜமா? -ஆம் இன்னும். 201 00:11:36,021 --> 00:11:38,780 கடினமா உழைச்சேன். இரு முறை தேனீ கொட்டியது. 202 00:11:38,861 --> 00:11:40,660 ஏழு பவுண்டுக்கு விற்கமாட்டேன். 203 00:11:40,741 --> 00:11:41,660 10 பவுண்ட். 204 00:11:41,741 --> 00:11:43,900 -8.50 பவுண்ட். -இல்லை. 205 00:11:43,981 --> 00:11:45,221 காக்க வைக்கிறோமா? 206 00:11:45,300 --> 00:11:46,780 ஸாரி, ஒரு வாடிக்கையாளர். 207 00:11:48,580 --> 00:11:51,420 பிறகு, விலை விஷயம் இன்னும் மோசமானது. 208 00:11:53,580 --> 00:11:57,021 ஒரு பெண் வந்தார். "இதற்கு 6.50 பவுண்ட் தர்றேன்" என்றார், 209 00:11:57,101 --> 00:11:58,341 லீசா "சரி" என்றாள். 210 00:12:00,180 --> 00:12:03,221 விவாதத்தில் அவர் வென்றார், 211 00:12:03,300 --> 00:12:06,501 இப்போ 6.50 பவுண்டுகளுக்கு தேனை வாங்குகிறார். 212 00:12:06,580 --> 00:12:08,461 இன்று காலை வந்தன. 213 00:12:08,981 --> 00:12:12,021 ஆஸ்டாவில் விற்பனை இப்படி இல்லை. 214 00:12:12,101 --> 00:12:15,660 எவ்ளோ தர விரும்பறாங்கன்னு வாடிக்கையாளரிடம் கேட்க மாட்டாங்க. 215 00:12:15,741 --> 00:12:17,461 -ஆமா. -அட்டை ஏற்பீங்களா? 216 00:12:17,540 --> 00:12:19,221 ஏற்போம். இப்ப அட்டை மட்டுமே. 217 00:12:19,300 --> 00:12:20,981 -நிச்சயமாக. -சரி. 218 00:12:21,981 --> 00:12:26,021 நான் புலம்பிக் கொண்டிருக்கையில், கேலெப் தன் புதிய காரில் வந்தான். 219 00:12:27,101 --> 00:12:28,861 ஓ, இதைப்பாருங்க. 220 00:12:34,700 --> 00:12:38,261 ரொம்ப நல்லா இருக்கு, நீ முன்பு ஓட்டின சத்தம் கேட்டது. 221 00:12:38,341 --> 00:12:39,261 கேட்டதா? 222 00:12:39,341 --> 00:12:41,900 -நல்ல ஒலி எழுப்புது. -நல்லா இருக்கில்ல? 223 00:12:42,660 --> 00:12:43,501 அருமை. 224 00:12:43,580 --> 00:12:46,621 இது உன் பாணியா, கறுப்பு மூடி, கறுப்பு கூரை? 225 00:12:46,700 --> 00:12:48,580 கறுப்பு மூடி, கூரை, இறக்கைத்தடை. 226 00:12:48,660 --> 00:12:50,580 புது இறக்கைத்தடை வாங்கினேன். 227 00:12:50,660 --> 00:12:53,540 -ஜன்னல்களையும் கறுப்பாக்கினேன். -செஞ்சிருக்கே. 228 00:12:53,621 --> 00:12:57,141 இதை நான் வாங்கி, இரண்டு நாள் கழித்து, மணிக்கு 60 மைல் வேகம் 229 00:12:57,221 --> 00:12:59,660 லாங் காம்ப்டனிலிருந்து கிளம்பினப்போ, 230 00:12:59,741 --> 00:13:03,101 இது இப்படி வந்தது, அதன் மேல் மடங்கியது. அது வளைந்தது. 231 00:13:03,180 --> 00:13:04,101 என்ன, கூரையா? 232 00:13:04,180 --> 00:13:07,300 என் தலைக்கு மேல் இத்தனை இடைவெளியில் கூரை இருந்தது. 233 00:13:07,381 --> 00:13:09,580 -மூடியிலிருந்தா? -மூடியிலிருந்து. 234 00:13:09,660 --> 00:13:11,341 மூடி பிடிப்பு ஏன் தளர்ந்தது? 235 00:13:11,420 --> 00:13:14,461 ஏன்னா இந்த கார்களில் அவை ஒரு ஆபத்து. 236 00:13:14,540 --> 00:13:15,381 துரு ஏறும். 237 00:13:15,461 --> 00:13:17,300 இது உன் முதல் காரா? 238 00:13:17,381 --> 00:13:20,300 இது என் கனவு கார், என் சிறு வயதிலிருந்து. 239 00:13:20,381 --> 00:13:21,900 -350 விரும்பினாயா? -350. 240 00:13:21,981 --> 00:13:26,621 என் சின்ன கவலை என்னன்னா, இது ஜிடி கார், கிராண்ட் டூரர். 241 00:13:26,700 --> 00:13:28,300 நீண்ட தூர பயண கார். 242 00:13:28,381 --> 00:13:30,900 ஆனா நாம் நிற்குமிடத்திலிருந்து 243 00:13:30,981 --> 00:13:32,940 மூன்று மைல் தாண்டி நீ போனதில்ல... 244 00:13:33,021 --> 00:13:36,180 -இதில் எவ்ளோ தூரம் போயிருக்கே? -பான்பரி வரை. 245 00:13:36,261 --> 00:13:39,141 -பன்னிரெண்டு மைல்கள். -பன்னிரெண்டு மைல்தான். 246 00:13:39,221 --> 00:13:40,861 பிறகு பயந்தாயா? 247 00:13:40,940 --> 00:13:41,940 வீடு திரும்பினேன். 248 00:13:42,021 --> 00:13:43,780 தலைப்பட்டி போட்டிருக்கியா? 249 00:13:43,861 --> 00:13:46,660 ஆமா. என் தலைமுடி முகத்தில் விழாம இருக்க. 250 00:13:46,741 --> 00:13:48,940 ஏன்னா நீ முடிவெட்டி பல நாள்-- 251 00:13:49,021 --> 00:13:50,501 ஆமா, பல நாளாச்சு. 252 00:13:50,580 --> 00:13:53,060 27ம் தேதி, அதை சுருட்டையாக்குவேன். 253 00:13:53,741 --> 00:13:56,221 இந்த காரை சுருட்டை முடியோட ஓட்டுவியா? 254 00:13:56,300 --> 00:13:57,221 ஆமா. 255 00:13:57,700 --> 00:13:59,820 -ஓ, ஆமா! -சிப்பி, கவனம்! 256 00:14:02,861 --> 00:14:04,580 5ம் கியர் - எம்எல்6 7ஜேஏ 257 00:14:10,981 --> 00:14:12,940 விடால் சாஸ்ஸூன் கிளம்பிய பின், 258 00:14:13,021 --> 00:14:16,660 என் வசாபி செடிகளை பார்க்க காட்டுக்குள் போனேன், 259 00:14:16,741 --> 00:14:21,660 அவை இப்போ விற்று பணமாக்கப்பட தயார் என முடிவு செய்தேன். 260 00:14:23,300 --> 00:14:28,221 ஆனால், சோகம், சமீபத்திய வெப்ப அலை அதை பாதித்தது. 261 00:14:31,580 --> 00:14:32,501 தெரிகிறதா, 262 00:14:32,580 --> 00:14:35,060 நான் இந்த படுக்கையின் முனையில் பயிரிட்டது 263 00:14:35,141 --> 00:14:38,540 அனைத்தும் செத்தது, முழுக்க காணாமல் போனது. 264 00:14:38,621 --> 00:14:41,060 அதில் 27 செடிகள், 265 00:14:41,141 --> 00:14:45,060 அப்போ, 73 இறந்தன. 266 00:14:45,141 --> 00:14:49,621 அதிக நீர் வரத்து இன்னும் இருக்கும் இந்த முனையில் 267 00:14:49,700 --> 00:14:51,940 நிலைமை மோசமாக இல்லை. 268 00:14:54,981 --> 00:14:56,141 ஓ, ஆமா! 269 00:14:56,981 --> 00:14:58,461 இதை பாருங்க. 270 00:14:58,540 --> 00:15:00,861 ஹலோ, இதன் அளவை பாருங்க! 271 00:15:01,900 --> 00:15:04,300 நல்ல விஷயம், உணவகங்கள் மீண்டும் திறந்தன 272 00:15:04,381 --> 00:15:08,540 அவற்றில் மக்கள் சாப்பிட, சான்செலர் பணம் தருகிறார், 273 00:15:08,621 --> 00:15:11,580 இதை நான் லண்டனுக்கு எடுத்துச் சென்று, 274 00:15:11,660 --> 00:15:14,341 ஜப்பானிய உணவகத்தில் விற்றால், 275 00:15:14,420 --> 00:15:16,341 அவங்க அசந்திடுவாங்க. 276 00:15:17,861 --> 00:15:19,700 நான் ரொம்ப பிஸியாக இருந்ததால, 277 00:15:19,780 --> 00:15:22,820 என்னால் லண்டனுக்கு போக நேரம் ஒதுக்க முடியலை. 278 00:15:23,420 --> 00:15:26,900 ஆனா, அதிர்ஷ்டவசமா, வேலைக்கேற்ற சரியான ஆளை தெரியும். 279 00:15:31,501 --> 00:15:35,341 தலைநகருக்கு ஒருமுறை பள்ளி கலை உலாவுக்கு மட்டும் போயிருக்கான், 280 00:15:35,420 --> 00:15:39,180 ரொம்ப பயந்து, வண்டியை விட்டு இறங்கலையாம். 281 00:15:39,981 --> 00:15:42,820 ஆனா இப்போ வளர்ந்துட்டான், குறைந்தபட்சம், 282 00:15:42,900 --> 00:15:47,141 இந்த பயணம், தன் காரை ஓட்ட அவனுக்கு வாய்ப்பளிக்கும்னு தோன்றியது. 283 00:15:48,981 --> 00:15:50,101 ஆனா இல்லை. 284 00:15:55,180 --> 00:15:57,180 நீ தெரிஞ்சுக்க சில விஷயமிருக்கு. 285 00:15:57,261 --> 00:15:59,060 உன் யுலெவ் வாங்கினியா? 286 00:15:59,141 --> 00:16:01,341 -அது என்ன? -மிகக்குறைந்த வெளியீடு. 287 00:16:01,420 --> 00:16:03,861 டீசல் எஞ்சின் 2015க்கு முன் செய்தது இல்ல? 288 00:16:03,940 --> 00:16:06,940 ஆக, அந்த நெரிசல் கட்டணத்தை நீ செலுத்தணும். 289 00:16:07,021 --> 00:16:11,700 எல்லா வித நிறுவனங்களுக்கும், நிறுத்தத்துக்கு உனக்கு 15 செயலிகள் தேவை. 290 00:16:11,780 --> 00:16:14,861 கிராமத்தில் செய்ய முடிந்த அனைத்தையும், நீ லண்டனில் 291 00:16:14,940 --> 00:16:16,221 செய்ய முடியாது. 292 00:16:16,300 --> 00:16:19,940 நீ கத்தியால் குத்தப்பட்டால் அது சிசிடிவியில் இருக்காது. 293 00:16:20,021 --> 00:16:21,741 இடது தவறா திருப்பு, இருக்கும். 294 00:16:21,820 --> 00:16:25,621 எப்படி அந்த அடைப்பு கட்டணம் போன்றவற்றைக் கட்டுவது? 295 00:16:25,700 --> 00:16:28,180 ஃபோனில் கூப்பிடு, ஆனா ஓட்டும்போது அல்ல. 296 00:16:28,261 --> 00:16:29,381 ஏன் செய்யணும்? 297 00:16:29,461 --> 00:16:32,741 அல்லது செயலியில் செய்யலாம், யுலெவ்வை மறக்காதே. 298 00:16:32,820 --> 00:16:35,060 லண்டனுக்குள் காரில் நுழைய 28 பவுண்ட். 299 00:16:35,141 --> 00:16:37,940 -இங்கே இலவசம். -இங்கே எல்லாம் இலவசம். 300 00:16:38,021 --> 00:16:41,461 இங்கே நீ செய்ய முடிவதையெல்லாம் லண்டனில் செய்ய முடியாது. 301 00:16:41,540 --> 00:16:44,940 இன்று வேலையெல்லாம் சற்று தவறாகப் போனது போலிருக்கு. 302 00:16:45,021 --> 00:16:47,341 லண்டனுக்கு போ, வசாபியை விற்றுவிடு, 303 00:16:47,420 --> 00:16:50,261 300 பவுண்டுக்கு குறைவாக வாங்காதே, இன்றிரவு வா. 304 00:16:50,341 --> 00:16:52,700 -கிலோவுக்கு 300 பவுண்டா? -ஆமா. 305 00:16:53,141 --> 00:16:54,700 -சரி. -இது மதிப்புள்ளது. 306 00:16:54,780 --> 00:16:56,180 இன்றிரவு சந்திப்போம். 307 00:16:56,261 --> 00:16:57,341 சரி. 308 00:16:58,021 --> 00:16:59,741 நிஜமா பதட்டப்படறான். 309 00:17:01,580 --> 00:17:05,060 நூறு அடிகளில், சர்ச் ரோடில் இடதுபுற திருப்பம். 310 00:17:05,140 --> 00:17:08,221 லண்டனில் ஏ40இல் இந்த பாதை நெரிசலை தவிர்க்கும். 311 00:17:08,300 --> 00:17:12,060 மிக வேகமான பாதையில் உள்ளீர்கள். காலை 9:29க்கு சேர்வீர்கள். 312 00:17:12,100 --> 00:17:13,221 என்ன? 313 00:17:13,820 --> 00:17:17,701 நெரிசல் என்றால் என்ன? நான் சாட்லிங்டனில் இருக்கேன். 314 00:17:20,780 --> 00:17:21,901 ஒரு மைல். 315 00:17:23,580 --> 00:17:24,941 எதற்கு ஒரு மைல்? 316 00:17:25,901 --> 00:17:27,300 சரி, போலாம். 317 00:17:27,340 --> 00:17:31,580 நான் சாட்லிங்டனை விட்டு கிளம்பிட்டேன். 318 00:17:35,100 --> 00:17:36,741 உள்ளங்கைகள் வியர்க்கின்றன. 319 00:17:37,661 --> 00:17:39,060 அதிக வியர்வையா இருக்கு. 320 00:17:41,981 --> 00:17:43,100 ஏ40 எம்40 8 - லண்டன் 58 321 00:17:44,340 --> 00:17:46,221 நெடுஞ்சாலையில் போலாமா? 322 00:17:47,340 --> 00:17:49,901 சரி, போலாம். 323 00:17:50,701 --> 00:17:53,461 எம்40ல் தொடர்ந்து 27 மைல் போகவும். 324 00:17:53,540 --> 00:17:55,540 27 மைல்களுக்கு எம்40ஆ? 325 00:17:56,820 --> 00:17:58,181 அய்யோ! 326 00:17:58,261 --> 00:18:02,580 தனக்கு மோசமான நிலை என்று கேலெப் நினைத்தால், எனக்கு இன்னும் மோசம்... 327 00:18:05,021 --> 00:18:09,540 ஏன்னா ஆண்டின் இக்காலத்தில் விவசாயிகள் தங்கள் மானியத்துக்கு விண்ணப்பிப்பர். 328 00:18:10,580 --> 00:18:14,820 அப்படியெனில், நான் என்ன வளர்க்கிறேன் என்று நான் அரசங்கத்திடம் சொல்லணும். 329 00:18:15,981 --> 00:18:17,741 அதாவது, படிவம் நிரப்பணும். 330 00:18:19,580 --> 00:18:22,701 இந்நாளை எதிர்பார்த்தேன், படிவம் நிரப்ப பிடிக்கும். 331 00:18:22,780 --> 00:18:26,181 ஆமா, சில பயனுள்ள மணிநேரங்கள், ஏன்னா... 332 00:18:26,261 --> 00:18:27,300 மணிநேரங்களா? 333 00:18:27,340 --> 00:18:28,981 -ஆமா. -இந்த படிவம்... 334 00:18:29,060 --> 00:18:29,901 ஆமா. 335 00:18:29,981 --> 00:18:33,340 ...பல நூறு பக்கங்கள் நீளமானது... 336 00:18:33,461 --> 00:18:34,941 22 பக்கங்கள் நீளம். 337 00:18:35,021 --> 00:18:38,820 என் நேரத்தை இதில் வீணடிக்க விரும்பலை, வேற வேலை இருக்கு. 338 00:18:38,901 --> 00:18:41,340 -ஆனா இது... -எவ்ளோ தருவாங்க? 339 00:18:41,461 --> 00:18:42,780 என்ன தொகைன்னாலும், 340 00:18:42,820 --> 00:18:45,060 படிவம் நிரப்புவதைவிட நானே பணம் தர்றேன். 341 00:18:45,100 --> 00:18:46,340 அப்படியா? 342 00:18:46,421 --> 00:18:48,100 360 ஹெக்டேர்கள் இருக்கு, 343 00:18:48,221 --> 00:18:50,941 220 பவுண்ட், அப்போ 82,000 பவுண்ட் கிடைக்கும். 344 00:18:51,021 --> 00:18:52,501 படிவத்தை நிரப்பறேன். 345 00:18:52,580 --> 00:18:55,741 முதலில் தேவை, ஒரு வயல் வரைபடம். அதோ வரைபடம். 346 00:18:55,820 --> 00:18:59,580 சில குறியீடுகள் இருக்கு. அதனால், பாருங்க, அதில் இருக்கு... 347 00:18:59,701 --> 00:19:02,021 -ஏசி66. -அப்போ, அது கோதுமை. 348 00:19:02,100 --> 00:19:05,300 -அது ஏன் கோதுமை? -அது கோதுமைக்கான குறியீடு, ஜெரமி. 349 00:19:05,340 --> 00:19:07,300 -ஏசி17 என்ன? -மக்காச்சோளம். 350 00:19:07,340 --> 00:19:09,820 -பிஜி01 என்ன? -நிரந்தர புற்கள். 351 00:19:09,901 --> 00:19:12,580 -டபுள்யுஓ25 என்ன? -அவை காடுகள். 352 00:19:12,661 --> 00:19:16,340 ஒரு வளரும்-உலக நாட்டுக்கு விமானத்தில் போய் இறங்கினதுண்டா, 353 00:19:16,461 --> 00:19:18,981 சிக்கலான குடியேற்ற படிவம் தருவாங்களே? 354 00:19:19,060 --> 00:19:21,941 -உதாரணத்துக்கு பர்மா. -இல்ல. 355 00:19:22,021 --> 00:19:25,461 ஒரு மணி நேரம் இதை நிரப்பி முடிச்சதும், 356 00:19:25,540 --> 00:19:28,221 அல்லது கம்போடியாவில், இதை குப்பையில் போடுவர். 357 00:19:28,300 --> 00:19:32,340 அதுதான் நடக்குது... இது வளரும்-உலக குப்பை. 358 00:19:32,901 --> 00:19:36,100 எவ்ளோ வயல்கள் உள்ளன? மறந்திடுச்சு. 359 00:19:36,181 --> 00:19:38,300 42 இருக்கு. அதோ இருக்கு டெட் மேன். 360 00:19:38,340 --> 00:19:41,340 -அப்போ, நாம்... -அதில் கோதுமை இருக்கு. 361 00:19:41,461 --> 00:19:44,661 ஆமா, ஆனா அதில் இப்போ சென்ற வருட பயிர் இருக்கு, 362 00:19:44,741 --> 00:19:46,340 ரேப் எண்ணெய் விதை. 363 00:19:46,421 --> 00:19:47,820 ஆனா அதில கோதுமை இருக்கு. 364 00:19:47,901 --> 00:19:50,901 ஆமா, ஆனா அரசாங்கத்தை பொறுத்தவரை... 365 00:19:50,981 --> 00:19:53,501 அதில் கோதுமை இருப்பது தெரியும். பார்த்தேன். 366 00:19:53,580 --> 00:19:55,221 அவங்களுக்கு இதுவரை தெரியாது. 367 00:19:55,300 --> 00:19:57,820 துல்லியமா எழுதணும், ஜெரமி... 368 00:20:00,461 --> 00:20:02,221 இதற்கிடையே, 70 மைல் தூரத்தில், 369 00:20:02,300 --> 00:20:06,421 கோவிட்-அமைதி நிறைந்த லண்டனுக்கு வந்து சேர்ந்தார் சர் ரானுல்ஃப். 370 00:20:06,501 --> 00:20:07,701 குறுகலான பாதை சைக்கிள் ஓட்டிகளை முந்தாதீர் 371 00:20:07,780 --> 00:20:09,501 அதை அவன் அப்படி பார்க்கலை. 372 00:20:12,340 --> 00:20:13,461 எங்கே இருக்கேன்? 373 00:20:14,261 --> 00:20:16,820 ஆங்கே, இங்கே? என்ன நடக்குது? 374 00:20:17,820 --> 00:20:20,941 100 அடிகளில், இரண்டாம் இடது தடத்தை பயன்படுத்துங்க 375 00:20:21,021 --> 00:20:22,501 இடது பிக்கடில்லிக்கு. 376 00:20:22,580 --> 00:20:24,501 பிறகு இடதிலிருந்து இரண்டாம் தடம் 377 00:20:24,580 --> 00:20:27,421 வலது திரும்பி, ட்யூக் ஆஃப் வெல்லிங்டன் ப்ளேஸ். 378 00:20:27,501 --> 00:20:30,461 என்ன? ஒருகாலும் முடியாது. நான் நேராக போறேன். 379 00:20:30,540 --> 00:20:32,820 சுற்றுப்பாதையில் இடது திரும்பவும். 380 00:20:32,901 --> 00:20:34,661 கான்ஸ்டிட்யூஷன் ஹில் இடதில். 381 00:20:34,741 --> 00:20:36,741 சுற்றுப்பாதையில் முதல் இடது. 382 00:20:36,820 --> 00:20:39,021 சும்மா இடது திரும்ப சொல்லாதே! 383 00:20:39,100 --> 00:20:41,021 க்ரோவெனர் ப்ளேஸுள் வலது. 384 00:20:41,100 --> 00:20:43,501 எதற்கு ஒலி எழுப்புகிறாய்? பாவி! 385 00:20:44,701 --> 00:20:46,741 என்னை முந்திப் போயேன்? 386 00:20:46,820 --> 00:20:49,820 வலது தடத்திலிருந்து, சற்று வலது திரும்பி பிக்கடில்லி 387 00:20:49,901 --> 00:20:53,060 பிறகு இரண்டு இடது தடங்களில் இடதில் பிக்கடில்லியில். 388 00:20:53,100 --> 00:20:56,221 என்ன? இல்ல, இல்ல, இல்ல. எனக்கு அங்கே போகணும். 389 00:20:57,661 --> 00:20:58,661 ஸாரி, நண்பா. 390 00:20:58,741 --> 00:21:01,501 நெரிசல் கட்டணம். கடவுளே! 391 00:21:01,580 --> 00:21:02,820 மிகக்குறைவு. 392 00:21:03,501 --> 00:21:06,060 இடது திரும்பி ஓல்ட் பார்க் தடம். 393 00:21:06,981 --> 00:21:07,820 அருமை. இடது இல்ல. 394 00:21:07,941 --> 00:21:08,780 திசைமாறிய போக்குவரத்து 395 00:21:08,820 --> 00:21:11,100 விளையாடறியா? நான் இடது திரும்பணும். 396 00:21:11,540 --> 00:21:13,060 இங்கே இடது திரும்பணும். 397 00:21:15,461 --> 00:21:18,221 நீரோ என்ற உணவகத்தை தேடறேன். 398 00:21:19,701 --> 00:21:21,340 நீரோ, நாரோ, 399 00:21:22,221 --> 00:21:24,340 நீரோ, நோரோ, நாரோ. 400 00:21:24,461 --> 00:21:27,901 கடைசியில், தான் தேடிய உணவகத்தை கேலெப் கண்டுபிடித்தான். 401 00:21:27,981 --> 00:21:29,981 நோபு லண்டன் 402 00:21:30,060 --> 00:21:31,981 எங்கே நிறுத்த? அட, நிறுத்தணும். 403 00:21:34,981 --> 00:21:36,461 "கைபேசி மூலம் கட்டணம்." 404 00:21:37,060 --> 00:21:41,820 027125. 405 00:21:41,901 --> 00:21:44,501 ஸாரி. இவ்விடத்தில் நிறுத்த முடியாது 406 00:21:44,580 --> 00:21:47,580 ஏன்னா உங்க வண்டி ரகத்துக்கு அனுமதியில்லை. 407 00:21:47,701 --> 00:21:50,820 நிறுத்த வேறு இடங்களை அருகில் தேடவும். 408 00:21:50,941 --> 00:21:53,701 வெஸ்ட்மின்ஸ்டர் நிறுத்த சேவையை அழைத்ததற்கு நன்றி. 409 00:21:53,780 --> 00:21:56,741 கட்டணம் செலுத்த வேறு வழிகள் தேட... 410 00:21:56,820 --> 00:21:58,421 என்ன நடக்கிறது? 411 00:21:58,501 --> 00:22:01,860 ...அல்லது வாட் ரசீதுகளை பதிவிறக்க, ப்ளீஸ் பாருங்க... 412 00:22:06,140 --> 00:22:10,860 அட்டையின் முன் பதிந்துள்ள அட்டை காலாவதி தேதியை பதிவிடவும். 413 00:22:10,941 --> 00:22:13,461 கட்டணம் செலுத்த வேறு வழிகள் தேட, 414 00:22:13,540 --> 00:22:15,901 அட்டை அல்லது வண்டியின் தகவல்களை மாற்ற... 415 00:22:15,981 --> 00:22:16,901 வாயை மூடு. 416 00:22:17,901 --> 00:22:18,780 சரி. 417 00:22:20,221 --> 00:22:21,501 அது முடிந்தது. 418 00:22:21,580 --> 00:22:24,340 ஒரு மணி நேரம் நிறுத்த பத்து பவுண்ட். 419 00:22:24,421 --> 00:22:25,501 ஹலோ. 420 00:22:28,140 --> 00:22:30,380 என்ன செய்றீங்க? 421 00:22:30,461 --> 00:22:32,060 கதவை திறக்க பார்க்கிறேன். 422 00:22:32,701 --> 00:22:33,741 ஏன்? 423 00:22:34,501 --> 00:22:37,300 கையுறைகள் இல்லை, இது லண்டன். 424 00:22:37,380 --> 00:22:41,981 எப்படி இருக்கீங்க? வயலிலிருந்து வசாபி கொண்டு வந்தேன். 425 00:22:42,060 --> 00:22:42,901 சரி. 426 00:22:42,981 --> 00:22:43,901 அப்போ... 427 00:22:50,901 --> 00:22:53,661 -கடவுளே! -உங்க வசாபியை சுவைத்தீங்களா? 428 00:22:53,741 --> 00:22:55,941 -சாப்பிடவா? -ஆமா, நல்லா இருக்கு. 429 00:22:56,021 --> 00:22:58,300 எனக்கு பிடிக்குது. மீனுடன் சாப்பிடல. 430 00:22:58,380 --> 00:23:01,060 தயாரான உப்பு வறுவல் மேல் வைத்து சாப்பிட்டேன். 431 00:23:01,140 --> 00:23:02,261 சரி. 432 00:23:02,340 --> 00:23:06,140 எனக்கு வறுத்த இரவுணவு பிடிக்கும். சரியான வறுத்த இரவுணவு. 433 00:23:06,221 --> 00:23:09,300 சரி, பார்ப்போமா? உங்க வசாபியை. 434 00:23:09,380 --> 00:23:12,380 அருமை, க்ரீம் போல. வாசனை வருது. 435 00:23:14,501 --> 00:23:16,380 அருமை. ரொம்ப நல்லாயிருக்கு. 436 00:23:16,981 --> 00:23:18,780 வசாபியை வாங்க விரும்பறீங்களா? 437 00:23:20,021 --> 00:23:21,580 உங்களுக்கு விருப்பமா-- 438 00:23:21,661 --> 00:23:23,461 மோசமில்லை. 439 00:23:23,540 --> 00:23:27,221 ஆனா இதை பாருங்க, இது உயர்தர சாட்லிங்டன் வசாபி. 440 00:23:27,300 --> 00:23:30,100 நல்ல தரம், சரிதான். 441 00:23:30,181 --> 00:23:33,901 ஆனா வீணாகுதல், இந்த அளவினால் அதிகம் வீணாகுது. 442 00:23:34,421 --> 00:23:37,860 அப்போ, இதைவிட பெரியது வேணும், இல்லைன்னா, ரொம்ப அதிகம்... 443 00:23:37,941 --> 00:23:39,461 -ரொம்ப அதிகமா? -ஆமாம். 444 00:23:40,140 --> 00:23:43,741 -எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி. -ரொம்ப நன்றி. 445 00:23:43,820 --> 00:23:46,580 -இதைவிட பெரியதை வளர்க்க பார்க்கிறேன். -அருமை. 446 00:23:50,340 --> 00:23:51,421 ஓ, இல்லை! 447 00:23:57,820 --> 00:23:59,300 அறுபத்து ஐந்து பவுண்ட்? 448 00:24:01,181 --> 00:24:03,140 முழு கட்டணம் 130 பவுண்ட்டா? 449 00:24:09,261 --> 00:24:10,261 பகுதி சி: வயல் தகவல் படிவம் 450 00:24:10,340 --> 00:24:13,901 தான் ஈட்டாத லாபத்தை கேலெப் இழக்கையில், 451 00:24:13,981 --> 00:24:18,701 பலவித காய்கறிகளை பயிரிட்டதுக்கு மும்முரமா வருத்தப்பட்டேன். 452 00:24:18,780 --> 00:24:22,540 அவரைக்காய், பீட்ரூட்கள், பெரும்பாளைக்கீரை, பட்டாணி, ஸ்வீட் காய், 453 00:24:22,620 --> 00:24:25,540 கோல்ராபி, நூக்கல், மூட்டைக்கோஸ், லீக்ஸ், பாக் சோய், 454 00:24:25,620 --> 00:24:28,261 ரூபார்ப், ப்ரொக்கலி, காலிஃப்ளவர், கேல், மாரோ. 455 00:24:28,340 --> 00:24:32,021 ஆமா. இப்போ, அவை அனைத்துக்கும் அரசு குறியீடுள்ளது. 456 00:24:32,100 --> 00:24:33,701 அவரைக்காய்க்கு குறியீடா? 457 00:24:33,780 --> 00:24:35,100 அவரைக்காய் குறியீடுள்ளது. 458 00:24:35,181 --> 00:24:37,421 -குறியீடுகளை பார்க்கணும். -பாருங்க. 459 00:24:37,501 --> 00:24:41,261 பிறகு எவ்ளோனு துல்லியமா சொல்லணுமா, சென்டிமீட்டர்களில்? 460 00:24:41,340 --> 00:24:43,021 சதுர மீட்டர்கள் போதும். 461 00:24:43,140 --> 00:24:44,901 நான்கு தசம இடங்கள் இருக்கு. 462 00:24:45,021 --> 00:24:47,100 பாருங்க, நான்கு தசம இடங்களிருக்கு. 463 00:24:47,181 --> 00:24:49,620 அவ்ளோ துல்லியமா கேட்கிறாங்களா? 464 00:24:49,701 --> 00:24:51,620 ஆமா, இப்ப மிக துல்லியமா இருக்கு. 465 00:24:51,701 --> 00:24:53,580 காய்கறிகள்னு எழுதினா போதாதா? 466 00:24:53,661 --> 00:24:55,380 யூகிக்கலாமா? 467 00:24:56,261 --> 00:25:01,140 செய்யலாம், ஆனா தப்பா இருந்தா, அவங்க அபராதம் விதிக்கக்கூடும், 468 00:25:01,221 --> 00:25:03,620 இப்போ வான் வழியா கண்காணிக்கிறாங்க, 469 00:25:03,701 --> 00:25:05,701 எனவே, செயற்கைக்கோள் படங்களுண்டு. 470 00:25:05,780 --> 00:25:07,421 பிரிட்டிஷ் அரசு என் வயலை 471 00:25:07,501 --> 00:25:12,461 வானிலிருந்து படமெடுத்து, நான் அதில் என்ன பயிரிடறேன், என்ன செய்றேன்னு 472 00:25:12,540 --> 00:25:14,701 கண்காணிக்குதுன்னு சொல்றீங்களா? 473 00:25:14,780 --> 00:25:15,860 நிச்சயமா. 474 00:25:20,741 --> 00:25:23,300 பயணத்தில் லாபம் சம்பாதிக்கும் தவிப்பில், 475 00:25:23,380 --> 00:25:25,901 சர் ரானுல்ஃப், அரட்டை சாட்நாவுடன்... 476 00:25:25,981 --> 00:25:27,620 ஹார்லி தெரு, இடது திரும்பி... 477 00:25:27,701 --> 00:25:29,941 ...இப்போ அடுத்த உணவகத்தை தேடினான். 478 00:25:30,021 --> 00:25:32,501 கர்ஸன் தெருவில் இடது திரும்பி, பிறகு... 479 00:25:32,580 --> 00:25:35,860 ஸ்டான்ஹோப் சாலையில் தென்கிழக்கு, ஷெப்பர்ட் தெருவை நோக்கி 480 00:25:35,941 --> 00:25:37,981 பிறகு ஹெர்ட்ஃபர்ட் தெருவில் வலது. 481 00:25:38,060 --> 00:25:39,300 ஓ, கடவுளே! 482 00:25:41,181 --> 00:25:42,820 இடது திரும்பி தி மால். 483 00:25:48,580 --> 00:25:50,181 ஓ, அதை பாருங்கள். 484 00:25:50,701 --> 00:25:53,060 ராணி வாழும் அரண்மனை இதுவா? 485 00:25:54,021 --> 00:25:55,580 அடுத்த உணவகத்தில்... 486 00:25:55,661 --> 00:25:56,661 ரோகா 487 00:25:56,741 --> 00:25:58,100 என்ன கொண்டு வந்திருக்கே? 488 00:25:58,181 --> 00:26:00,901 இது சாட்லிங்டன் வயலில் விளைவிக்கப்பட்ட வசாபி. 489 00:26:00,981 --> 00:26:03,741 -சாட்லிங்டன் எங்கிருக்கு தெரியுமா? -தெரியாது. 490 00:26:04,380 --> 00:26:07,100 கேலெப் முழுதா விற்பனையாளன் ஆனான். 491 00:26:07,741 --> 00:26:11,300 கிலோவுக்கு 300 பவுண்ட் வாங்கிட்டு வர என் முதலாளி சொன்னார். 492 00:26:11,380 --> 00:26:13,860 கிலோவுக்கு 300 பவுண்டா? கனவு காணறே, நண்பா. 493 00:26:14,820 --> 00:26:17,741 நீங்க என்ன விளைய வைச்சீங்கனு பார்ப்போம். 494 00:26:17,820 --> 00:26:19,860 -பார்ப்போம்... -அப்போ, இந்தாங்க. 495 00:26:19,941 --> 00:26:21,181 204 கிராம்கள். 496 00:26:21,261 --> 00:26:26,261 நிஜமா, அதை சுத்தம் செஞ்சா, 150 கிராம்தான் மிஞ்சும். 497 00:26:26,340 --> 00:26:28,261 சரி, ஆகட்டும், 150 கிராம்கள். 498 00:26:28,340 --> 00:26:29,820 அதென்ன? பத்து பவுண்ட்? 499 00:26:30,780 --> 00:26:33,181 10 பவுண்ட் தர்றேன் நண்பா. நல்ல ஒப்பந்தம். 500 00:26:33,261 --> 00:26:35,421 ஒப்பந்தம் போடுவோம். 15 போலாம். 501 00:26:35,501 --> 00:26:37,340 -பத்து தர்றேன், நண்பா. -12. 502 00:26:37,421 --> 00:26:38,941 பத்து பவுண்ட். 503 00:26:39,021 --> 00:26:39,941 சரி, ஒப்பந்தம். 504 00:26:40,021 --> 00:26:41,780 வண்டி நிறுத்தவே 10 பவுண்ட். 505 00:26:41,860 --> 00:26:43,620 வண்டி நிறுத்தம் இலவசம். 506 00:26:49,340 --> 00:26:53,540 200 அடிகளில், இடது திரும்பினால் லாங்காஸ்டர் ப்ளேஸ். ஏ301. 507 00:26:53,620 --> 00:26:56,820 தி ஷார்டுக்கு இப்போ போறோம். 508 00:26:56,901 --> 00:26:58,501 தி ஷார்ட் எனும் இடத்துக்கு. 509 00:26:58,580 --> 00:27:02,140 அங்கே போய், இதை விற்று, வெளியேறி, வீட்டுக்குப் போகணும். 510 00:27:02,221 --> 00:27:03,300 வெறுத்துட்டேன். 511 00:27:04,580 --> 00:27:07,300 வெளியிட இது நல்ல தருணமா இருக்கும், 512 00:27:07,380 --> 00:27:12,181 நகரங்களை விட கேலெப் அதிகம் வெறுப்பது உயரங்களைத் தான். 513 00:27:13,060 --> 00:27:16,941 தி ஷார்ட்னு சொல்லாதீங்க. என்னை பதட்டமாக்கறீங்க. 514 00:27:17,021 --> 00:27:18,501 ஓ, கடவுளே! 515 00:27:19,901 --> 00:27:21,741 கடவுளே, கடவுளே, கடவுளே! 516 00:27:24,580 --> 00:27:26,941 தளங்களை பார்க்காதீங்க. 517 00:27:32,981 --> 00:27:34,860 32வது மாடி. 518 00:27:36,540 --> 00:27:37,701 அது பயங்கரமானது. 519 00:27:39,261 --> 00:27:40,941 கதவுகள் திறந்தன. 520 00:27:42,620 --> 00:27:46,340 இருப்பினும், பயணமாவது பயனில்லாமல் இருந்தது. 521 00:27:46,421 --> 00:27:48,820 25 பவுண்ட், 100 கிராம். 522 00:27:50,300 --> 00:27:52,421 -அதை ஜீரணிப்பேன், பிறகு நான்-- -சரி? 523 00:27:52,540 --> 00:27:53,981 உன்னை அழைக்கிறேன். 524 00:27:54,060 --> 00:27:57,661 -இப்போ நிச்சயமா அதை வாங்கலையா? -துரதிர்ஷ்டவசமா, இப்ப இல்ல. 525 00:27:57,741 --> 00:27:59,901 அய்யோ! சரி சரி. சியர்ஸ். 526 00:28:01,820 --> 00:28:03,021 அம்மா. 527 00:28:03,100 --> 00:28:05,060 ஹலோ. இங்கே சிக்னல் மோசம். 528 00:28:05,860 --> 00:28:07,060 தி ஷார்டில் இருக்கேன். 529 00:28:07,540 --> 00:28:08,540 கேட்டதுண்டா? 530 00:28:08,620 --> 00:28:11,421 லண்டனில் பெரிய கட்டிடம். நல்லாயில்லை. 531 00:28:11,501 --> 00:28:13,580 1,000 அடி உயரமானது. 532 00:28:13,661 --> 00:28:15,901 பாருங்க, நான் போகணும், சரியா? 533 00:28:17,300 --> 00:28:19,820 -பேசினது யார்? -அம்மா பேசினாங்க. 534 00:28:19,901 --> 00:28:21,380 என்னைப் பற்றி கவலையாம். 535 00:28:22,661 --> 00:28:24,620 குடும்ப வரைபடத்தில் என்னை பார்த்து 536 00:28:24,701 --> 00:28:27,380 "ஏன் லண்டனில்?" என்றார். "தி ஷார்டின் மேலே"னேன். 537 00:28:27,461 --> 00:28:31,261 "எங்கே?" என்றார். "லண்டனில் தி ஷார்டில்." 538 00:28:33,501 --> 00:28:35,981 ஒத்துக்கணும், அருமையான காட்சி. 539 00:28:36,060 --> 00:28:39,261 இங்கே வயல்கள், பண்ணை, மலைகள் இருந்தா நல்லாயிருக்கும். 540 00:28:40,421 --> 00:28:43,261 -நீ நலமா? -இல்லை, நிஜமா இல்லை. 541 00:28:43,780 --> 00:28:45,300 இன்று நான் சம்பாதித்தது... 542 00:28:47,261 --> 00:28:48,140 ஒன்றுமேயில்லை. 543 00:28:54,021 --> 00:28:57,461 லண்டனில் வசாபியை விற்பதில் கேலெப் அடைந்த தோல்விக்குப் பின், 544 00:28:57,540 --> 00:28:59,261 அதை பண்ணை கடையில் வைத்தோம்... 545 00:29:00,701 --> 00:29:01,820 அங்கு அது அழுகியது. 546 00:29:03,060 --> 00:29:05,221 அதோடு கெட்ட செய்தி முடியவில்லை. 547 00:29:05,941 --> 00:29:07,340 மேலேயுள்ள கடவுளே! 548 00:29:07,901 --> 00:29:11,540 உள்ளூர் உற்பத்தி என்று லீசா தானே அர்த்தம் பண்ணிக் கொண்டதால், 549 00:29:11,620 --> 00:29:14,421 அது அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது. 550 00:29:15,820 --> 00:29:19,221 கவுன்சிலிலிருந்து எரிச்சலாக்கும் மின்னஞ்சல் 551 00:29:19,300 --> 00:29:24,661 அதன் செய்தி, நாங்க பண்ணை கடையில் விற்கும் பொருட்களின் 552 00:29:24,741 --> 00:29:26,300 உற்பத்தியாளர் 553 00:29:26,380 --> 00:29:30,021 மேற்கு ஆக்ஸ்ஃபர்ட்ஷயர் மாவட்ட எல்லைக்குள்தான் இருக்க வேண்டும், 554 00:29:30,100 --> 00:29:35,100 நாம் வைத்திருக்கும் சீஸ் போன்ற பொருட்கள் க்ளாஸ்டர்ஷயரிலிருந்து 555 00:29:35,181 --> 00:29:36,380 என்று சொல்றாங்க. 556 00:29:36,461 --> 00:29:38,540 ஒரு தொற்றுநோய் பரவுகிறது. 557 00:29:38,620 --> 00:29:41,181 பல லட்சம் பேர் வேலை இழந்தாங்க. 558 00:29:41,261 --> 00:29:45,300 ஐந்து பேரை ஊழியராகக் கொண்ட சின்ன தொழில் நடத்தறோம், 559 00:29:45,981 --> 00:29:48,820 உள்ளூர் வயல்களையும், தொழில்களையும் ஆதரிக்கிறோம், 560 00:29:48,901 --> 00:29:52,261 இப்போ எங்க மேல அமலாக்க வழக்கு வேற தொடுக்கறாங்க. 561 00:29:54,181 --> 00:29:56,340 கடவுளே, எனக்கு பலம் கொடு! 562 00:29:59,540 --> 00:30:03,021 அதிர்ஷ்டவசமா, எனக்கு அறிவாளி யோசனை வந்தது 563 00:30:03,100 --> 00:30:06,221 உற்பத்தியை மிகவும் உள்ளூராக ஆக்க. 564 00:30:06,300 --> 00:30:10,501 சரி. நான் தேனீ மெழுகு அடையை போடறேன். 565 00:30:10,580 --> 00:30:15,340 மிச்சமிருந்த தேனீ மெழுகை, மணக்கும் மெழுகுவர்த்திகளாக மாற்ற முடிவெடுத்தேன். 566 00:30:16,701 --> 00:30:21,060 ஒரு ஹாலிவுட் பிரபலத்திடமிருந்து நறுமனத்துக்கான உத்வேகம் பெற்றேன். 567 00:30:22,021 --> 00:30:23,620 இதைப்பற்றி என்ன தோணுது? 568 00:30:25,860 --> 00:30:27,620 லாவண்டர் மட்டுமில்ல. 569 00:30:29,340 --> 00:30:30,620 ஒரு வெங்காயத்தாள். 570 00:30:34,540 --> 00:30:36,461 கொஞ்சம் அவரைக்காய். 571 00:30:40,021 --> 00:30:41,300 அதோ பாருங்க. 572 00:30:42,580 --> 00:30:43,780 அது கெட்டியாகட்டும். 573 00:30:46,221 --> 00:30:51,021 கடையில், லீசா அதைப் பார்த்து பேச்சற்றுப் போனாள். 574 00:30:51,100 --> 00:30:56,780 "இது என் ஆணுறுப்பு போல மணக்குது" என்று பெயர் ஒட்டக்கூடாது. 575 00:30:57,580 --> 00:30:58,701 ஒட்டக்கூடாது. 576 00:30:59,221 --> 00:31:01,300 க்வினித் பால்ட்ரோ லாபம் ஈட்டினார் 577 00:31:01,380 --> 00:31:04,421 தன் பெண்ணுறுப்பு போன்று மணக்கும் மெழுகுவர்த்திகளால். 578 00:31:04,501 --> 00:31:07,741 உங்க ஆணுறுப்பு போல மணக்கும் என்பதால் அதிகம் விற்குமா? 579 00:31:07,820 --> 00:31:08,741 பாரு, செஞ்சேன், 580 00:31:08,820 --> 00:31:11,741 "தேன் மெழுகுவர்த்திகளை செய்தவர் ஜெரமி க்ளார்க்சன். 581 00:31:11,820 --> 00:31:15,981 "உங்களுக்கு தெரிந்திருக்காது, ஆனா உண்மை," செய்ததாக கையெழுத்திட்டேன். 582 00:31:18,380 --> 00:31:21,140 இதற்கிடையில், மீன் குளத்தில், 583 00:31:21,221 --> 00:31:24,580 தன் இயற்கை இருப்பிடத்திற்கு கேலெப் திரும்பி வந்தான், 584 00:31:24,661 --> 00:31:27,741 மற்றொரு லாப பொருளை மும்முரமாக பாதுகாத்தான். 585 00:31:29,421 --> 00:31:32,780 வேலி கட்டறேன். மின்சார வேலி கட்டறேன். 586 00:31:32,860 --> 00:31:36,380 பக்கவாட்டில் சில இறந்த மீன்களை பார்த்தோம். 587 00:31:38,540 --> 00:31:42,780 ஓ, பாவம் மீன். அதில் சில துளை காயங்கள். 588 00:31:42,860 --> 00:31:47,421 அதனால், மீன் இறக்க என்ன காரணம் என்று அறிய 589 00:31:47,501 --> 00:31:50,261 இங்கே ஒரு பொறி கேமிரா வைத்தார் ஜெரமி. 590 00:31:52,461 --> 00:31:54,261 ஒரு நீர்நாய் தெரிய வந்தது. 591 00:31:55,421 --> 00:31:58,380 அதனால், மின்சார வேலி அமைக்கிறேன் 592 00:31:58,461 --> 00:32:01,021 மீன் இருக்கும் குளத்தின் வெளிச்சுற்றில், 593 00:32:01,100 --> 00:32:03,661 நீர்நாய் உள்ளே வருவதை தடுப்பதற்கு. 594 00:32:03,741 --> 00:32:07,100 ஆனா கொக்கு உள்ளே வருவதாலும் இதை அமைக்கிறோம். 595 00:32:08,860 --> 00:32:11,140 அதுவும் மீனை பிடிக்க வரும். 596 00:32:11,221 --> 00:32:12,941 வேலியை நான் அமைக்க நேர்ந்தது, 597 00:32:13,021 --> 00:32:15,820 கொக்கை பயமுறுத்தி துரத்த, ஆந்தையை வைத்தேன், 598 00:32:18,701 --> 00:32:20,580 ஒரு உலோக மனிதனை வைத்தேன் 599 00:32:20,661 --> 00:32:22,661 மனிதனையும் தடுப்பதற்கு. 600 00:32:23,780 --> 00:32:25,620 மீன் விஷயத்தில் அதிக வேலை. 601 00:32:30,380 --> 00:32:34,741 ஒரு வாரம் கழித்து, உள்ளூர் மதுவிடுதி, எங்க குளத்து மீனை உணவில் சேர்த்தது. 602 00:32:35,981 --> 00:32:41,181 அதனால், குளத்துக்கு வலையுடன் போனேன், மனதில் சஞ்சலத்துடன். 603 00:32:41,261 --> 00:32:43,661 இந்த வேலி இங்கே இருப்பதன் ஒரே காரணம் 604 00:32:43,741 --> 00:32:45,780 நீர்நாய் மீனை தின்னாமல் தடுக்க, 605 00:32:45,860 --> 00:32:48,780 மதுவிடுதியில் பணக்காரர்களிடம் மீனை நாம் விற்பதற்கு. 606 00:32:48,860 --> 00:32:50,901 இதன் முழு நோக்கமே காடமைத்தல் தான். 607 00:32:50,981 --> 00:32:54,580 எனக்கு அதில் அக்கறையில்லை என்று பிறகு முடிவெடுத்தேன், 608 00:32:54,661 --> 00:32:56,181 எனவே, வேலையை தொடங்கினோம். 609 00:32:56,261 --> 00:32:58,100 கொஞ்சம் உணவை உள்ளே போடணும். 610 00:32:58,181 --> 00:33:00,100 -முதலில் உணவை போடணுமா? -ஆமாம். 611 00:33:00,181 --> 00:33:03,340 -சரி. -வலையுடன் பாய தயாரா இருப்பேன். 612 00:33:03,421 --> 00:33:05,540 மீன், மீன், மீன், மீன். 613 00:33:05,620 --> 00:33:08,421 -இவை நாய்கள் போல் அல்ல. -வழக்கமா அழைப்பேன். 614 00:33:08,501 --> 00:33:12,380 என் வலை எங்கே இறங்குதுன்னு தெரியுதா? அங்கே எறியணும். 615 00:33:12,461 --> 00:33:15,100 அவற்றுக்கு முதலில் உணவு தரணும். மீன், மீன். 616 00:33:15,181 --> 00:33:18,620 -வலை இருக்கும் இடத்தில் போடறியா? -சரி, நல்லது. அதோ. 617 00:33:18,701 --> 00:33:21,300 -நன்றி. -பாருங்க, நீங்க இருப்பதை அவை அறிந்தன. 618 00:33:21,820 --> 00:33:24,661 அவற்றுக்கு தெரியாது... அவை ஸ்டீஃபன் ஹாக்கிங் அல்ல. 619 00:33:28,901 --> 00:33:30,261 அய்யோ! 620 00:33:33,580 --> 00:33:35,021 -தயாரா? -இல்லை. 621 00:33:35,100 --> 00:33:37,421 நிலையாகி, உள்ளே விடு. 622 00:33:38,501 --> 00:33:40,021 சில மீன்களை பிடித்தேன். 623 00:33:40,100 --> 00:33:41,620 -அருமை. -ஓ, கடவுளே! 624 00:33:41,701 --> 00:33:44,501 சீக்கிரமா, அவை சாகும் முன் வாளியில் போடு. 625 00:33:46,021 --> 00:33:48,741 மீன் உணவை நான் துல்லியமாக போட்டதால், 626 00:33:48,820 --> 00:33:51,100 லீசா நிறைய மீன்களை பிடித்தாள். 627 00:33:51,181 --> 00:33:53,941 அருமை. கடவுளே, பார்க்கவே சுவையாக இருக்கு. 628 00:33:54,021 --> 00:33:57,580 அவற்றை மதுவிடுதிக்கு கொண்டு போகணும். மதிய உணவு நேரம் வந்தது. 629 00:33:58,981 --> 00:34:01,540 அவை அதனுள் போகணும், பிறகு, வேடிக்கையாக, 630 00:34:01,620 --> 00:34:06,340 இங்கிலாந்தின் சட்டப்படி அவற்றுக்கு பிராணவாயு செலுத்தணும். 631 00:34:06,421 --> 00:34:09,501 நீரில் பிராண வாயு ஏற்ற பிராணவாயு டேங்க் வைக்கணும், 632 00:34:09,580 --> 00:34:14,941 மதுவிடுதிக்குப் போகும் ஆறு, ஏழு நிமிட பயணத்துக்காக, அங்க இவை கொல்லப்படும். 633 00:34:15,021 --> 00:34:16,100 சரி. 634 00:34:20,821 --> 00:34:23,021 ரொம்ப செங்குத்து. ஸாரி, மீன்களே. 635 00:34:24,341 --> 00:34:27,660 வா, கார். உன்னால் முடியும்னு தெரியுமே. நீ செய்ய விரும்பறே. 636 00:34:35,060 --> 00:34:38,501 மொஸாம்பீக்கில் முன்பு நிச்சயமா மீனை கொண்டு வந்திருக்கேன். 637 00:34:39,781 --> 00:34:40,821 அது நல்லா போகலை. 638 00:34:44,341 --> 00:34:45,540 சரி, கனமா இருக்கு. 639 00:34:47,461 --> 00:34:50,021 வின்சென்ட், என்ன கொண்டு வந்தேன் பாருங்க. 640 00:34:50,100 --> 00:34:51,180 ஆஹா! 641 00:34:51,220 --> 00:34:53,421 ஒரு நிமிடம் முன்பு பிடித்தேன். 642 00:34:53,501 --> 00:34:54,901 -குள மீன். -சின்ன மீன்? 643 00:34:54,981 --> 00:34:57,861 நீங்க சொல்றீங்க. சதைப்பற்றுள்ளது. 644 00:34:57,941 --> 00:34:59,501 அதுதான். அதில்-- 645 00:34:59,580 --> 00:35:02,180 திருப்பி பாருங்க. இல்லை, இந்தப் பக்கம். 646 00:35:02,220 --> 00:35:04,700 கொக்கின் அலகு அவனை அங்கே பிடித்திருக்கும், 647 00:35:04,821 --> 00:35:06,421 இவன் அதிர்ஷ்டசாலி மீன். 648 00:35:06,501 --> 00:35:08,501 நீண்ட நேரத்துக்கு இருக்க மாட்டான். 649 00:35:09,620 --> 00:35:11,301 தலா இரண்டு பவுண்டுகள். 650 00:35:11,381 --> 00:35:13,660 -அவைகளை உள்ளே கொண்டு போவோம். -செய்யுங்க. 651 00:35:13,781 --> 00:35:16,540 -சரி, பசங்களா. பை, மீனே. -ஆமா, கவனம். 652 00:35:16,620 --> 00:35:18,781 தி டைட் தங்குமிடம் சாட்லிங்டன் 1 3/4 - ஒற்றைப் பாதை சாலை 653 00:35:21,821 --> 00:35:22,700 சாட்லிங்டன் 654 00:35:22,821 --> 00:35:26,220 ஜூன் முடிந்ததும், என் புதிய வயல் திட்டங்கள் நன்கு நடந்தன. 655 00:35:26,341 --> 00:35:27,180 டிட்லி ஸ்க்வாட் பண்ணை கடை 656 00:35:29,021 --> 00:35:31,100 -ஹலோ. நலமா? -நான் நலம். நீங்க? 657 00:35:31,180 --> 00:35:32,180 நல்லது. நன்றி. 658 00:35:32,220 --> 00:35:34,421 அருமை. இங்கே சில பைகள் இருக்கு. 659 00:35:34,501 --> 00:35:37,781 பொது முடக்கத்தில் சிறிய இடைவேளை ஆனதால், 660 00:35:37,861 --> 00:35:40,461 பலரும் பண்ணை கடைக்கு வந்தனர். 661 00:35:40,540 --> 00:35:42,421 கடையை கடைசில திறக்க மகிழ்ச்சி. 662 00:35:43,700 --> 00:35:47,461 எங்க குளத்து மீனுக்காக மதுவிடுதிக்கு அதிக வாடிக்கையாளர்கள். 663 00:35:50,821 --> 00:35:56,501 ஆனாலும், இந்த முயற்சிகள் எல்லாம் முக்கிய நிகழ்வை ஒப்பிடுகையில் ஒன்றுமில்லை. 664 00:35:56,580 --> 00:35:58,660 வயலின் எஞ்சின் அறை. 665 00:36:00,381 --> 00:36:01,660 பயிர்கள். 666 00:36:01,700 --> 00:36:04,660 எட்டு மாதங்களாக நிலத்தடியில் இருந்தன. 667 00:36:04,700 --> 00:36:06,461 அக்டோபர் 668 00:36:08,341 --> 00:36:11,941 நவம்பர் 669 00:36:15,341 --> 00:36:18,981 ஜனவரி 670 00:36:21,700 --> 00:36:25,140 மார்ச் 671 00:36:29,660 --> 00:36:33,660 மே 672 00:36:39,901 --> 00:36:41,341 ஜூலை 673 00:36:41,421 --> 00:36:44,941 அதில் பெரும்பாலான காலம், இயற்கை மிக மோசமாக நடந்து கொண்டது. 674 00:36:45,021 --> 00:36:49,501 ஆனால் எப்படியோ, பார்லி முழுக்க நாசமாகவில்லை. 675 00:36:53,861 --> 00:36:57,301 நிஜத்தில், பரவாயில்லை. பார்க்க நல்லாயிருக்கு. 676 00:36:57,381 --> 00:36:59,821 இதன் ஆண்டை பார்த்தால், தாமத பயிரிடல். 677 00:36:59,901 --> 00:37:01,660 -மிக தாமதம். -மிக ஈரம். 678 00:37:01,700 --> 00:37:03,060 மிகவும் ஈரம். 679 00:37:03,140 --> 00:37:04,421 மிகவும் வறட்சி. 680 00:37:04,501 --> 00:37:05,700 பிறகு அதிக வெப்பம். 681 00:37:05,821 --> 00:37:09,620 தெரியுமா, இது கச்சிதமான பார்லி பயிர். 682 00:37:10,501 --> 00:37:13,941 அறுவடை நெருங்குவதாக சார்லீ அறிவித்தார். 683 00:37:14,381 --> 00:37:16,100 நான்கு, ஐந்து, ஆறு நாட்களில். 684 00:37:16,180 --> 00:37:18,100 -தண்டுகளில் பச்சை. -நிஜமாவா? 685 00:37:18,180 --> 00:37:21,821 இதுதான் மோசமான பாகம். நடுவில். மற்ற பாகம் தயாராக இருக்கு. 686 00:37:21,901 --> 00:37:23,100 -நிஜமாவா? -ஆமா. 687 00:37:26,220 --> 00:37:28,501 அடுத்த பயிருக்கு நகர்ந்தோம். 688 00:37:29,341 --> 00:37:32,100 அப்போ, இது எண்ணை விதை ரேப்ன்னு தெரியுமே. 689 00:37:32,180 --> 00:37:35,381 இவைதான் எண்ணை விதை. கூட்டை விட்டு வெளிவரும் 690 00:37:35,461 --> 00:37:38,301 முழுக்க கருப்பாக அருமையாக இருக்கும். 691 00:37:38,381 --> 00:37:41,620 சில நாட்களிருக்கு... இன்னும் பத்து நாட்கள் ஆகும். 692 00:37:41,660 --> 00:37:42,781 -10 நாளா? -10 நாள். 693 00:37:42,861 --> 00:37:45,660 -பிறகு அறுவடை செய்யலாமா? -பிறகு அறுவடை செய்யலாம். 694 00:37:45,700 --> 00:37:49,180 அருமை. அப்போ, இதில் செய்ய இன்னும் என்ன இருக்கு? 695 00:37:49,220 --> 00:37:50,901 அதை உறுதியாக சாகடிக்கணும். 696 00:37:52,180 --> 00:37:53,180 எனக்கு புரியலை? 697 00:37:53,220 --> 00:37:55,620 கேட்க கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கும். 698 00:37:56,700 --> 00:37:59,781 ரேப் விதை இயற்கையாக சாகுது, மேல்பக்கம் தயார், 699 00:37:59,861 --> 00:38:02,901 கீழ்ப்பக்கம் இன்னும் உயிர்ப்போட இருக்கு. 700 00:38:02,981 --> 00:38:06,620 எண்ணை விதை ரேப்பின் உயிர்ப்புள்ள பாகத்தை கொல்லணுமா? 701 00:38:06,660 --> 00:38:08,180 -உயிர்ப்புள்ள பாகம். -ஏன்? 702 00:38:08,301 --> 00:38:12,180 பயிரை அறுப்பதை எளிதாக்கும், அதனால். 703 00:38:12,301 --> 00:38:14,381 இணை அறுவடை இயந்திரம் அங்கே அறுக்கும். 704 00:38:14,461 --> 00:38:16,901 -அதை அறுக்கும், கத்தி... -அதை செய்யும். 705 00:38:16,981 --> 00:38:19,060 பயிர் இறந்தால் சுலபமா இருக்குமா? 706 00:38:19,140 --> 00:38:22,220 இறந்தால் சுலபம். இறந்தால் மிக மிக சுலபம். 707 00:38:22,341 --> 00:38:25,700 நாம் விதைகளை கொல்லலை, ஏன்னா விதை மூடப்பட்டிருக்கு. 708 00:38:25,821 --> 00:38:27,781 அதனூடே அறுவடை இயந்திரம் செலுத்தணுமா? 709 00:38:27,861 --> 00:38:31,021 -ஆமா. உங்களிடம் இருக்கா? -இல்ல, வாடகைக்கு வாங்கணும். 710 00:38:31,100 --> 00:38:33,060 ஒப்பந்ததாரர் வரப் போறாரா? 711 00:38:33,140 --> 00:38:35,421 -சில விஷயங்களில் கவனம். -சரி. 712 00:38:35,501 --> 00:38:36,901 ஈரப்பதம். 713 00:38:36,981 --> 00:38:38,301 -ஈரப்பதமா? -ஈரப்பதம். 714 00:38:38,381 --> 00:38:40,461 6 முதல் 9 சதவீதம் இருக்கணும். 715 00:38:41,461 --> 00:38:42,981 ஈரப்பதம்தான் முக்கியமானது 716 00:38:43,060 --> 00:38:46,580 ஒப்பந்ததாரர் இப்படி சொல்ல வாய்ப்பிருக்கு, 717 00:38:46,660 --> 00:38:50,140 "வெறும் 10.5 சதவீதம்தான், வந்து சேர்ப்போம்," 718 00:38:50,180 --> 00:38:51,861 "வேண்டாம்"னு சொல்லுங்க. 719 00:38:51,941 --> 00:38:53,301 உங்களை சொல்லச் சொன்னேன்... 720 00:38:53,381 --> 00:38:54,301 சொல்லுங்களேன்? 721 00:38:54,381 --> 00:38:56,381 -இங்கே இருக்க மாட்டேன். -கற்பனை... 722 00:38:56,461 --> 00:38:58,021 என்ன சொல்றீங்க? 723 00:38:58,100 --> 00:38:59,821 -விடுமுறையில் போறேன். -என்ன? 724 00:38:59,901 --> 00:39:01,421 நல்லா செய்வீங்க. 725 00:39:01,501 --> 00:39:03,021 அப்போ என் தேவை இருக்காது. 726 00:39:03,100 --> 00:39:04,381 -தேவை. -சரியாகும். 727 00:39:04,461 --> 00:39:07,220 எல்லாம் முடிஞ்சது, இப்போ அறுவடை நேரத்தில்... 728 00:39:08,301 --> 00:39:10,861 என்னால் பயனில்லை. நான் எதற்கு தேவைப்படுவேன்? 729 00:39:10,941 --> 00:39:14,941 ஈரப்பதம் 3 சதவீதமா, 17 சதவீதமா என்று எப்படி தெரியும்? 730 00:39:15,021 --> 00:39:17,021 ஈரப்பத அளவிடல் கருவியில் போடணும். 731 00:39:17,100 --> 00:39:19,501 ஈரப்பத அளவிடல் கருவி இருக்கா? 732 00:39:19,580 --> 00:39:21,941 -ஈரப்பத அளவிடல் கருவி இல்லையா? -இல்ல. 733 00:39:23,220 --> 00:39:25,060 ஓ, கடவுளே! 734 00:39:25,140 --> 00:39:26,341 அடுத்த பகுதியில் 735 00:39:26,981 --> 00:39:28,821 என் முதல் அறுவடை. 736 00:39:28,901 --> 00:39:30,901 இது ரொம்ப கடினமா இருக்கு. 737 00:39:30,981 --> 00:39:33,180 அய்யோ, அய்யோ, அய்யோ, அய்யோ, அய்யோ! 738 00:39:33,301 --> 00:39:34,540 இருங்க இருங்க! அய்யோ! 739 00:39:37,301 --> 00:39:38,461 எனக்கு தெரியாது. 740 00:39:38,540 --> 00:39:40,180 20 லாரிகள் தேவை. 741 00:39:40,301 --> 00:39:43,100 -இருபது லாரிகளா? -இன்றிரவு மழை பெய்யப் போகுது. 742 00:39:43,540 --> 00:39:44,540 வேலையை கெடுத்தீங்க. 743 00:40:11,341 --> 00:40:13,341 வசனங்கள் மொழிபெயர்ப்பு திவ்யா தினேஷ் 744 00:40:13,421 --> 00:40:15,421 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்