1 00:00:06,040 --> 00:00:08,110 இதற்கு முன்பு... 2 00:00:08,310 --> 00:00:10,240 உங்க வணிகம்தான் அவங்களை கொன்றதா? 3 00:00:10,440 --> 00:00:11,280 அது கொள்ளை தவறா போனது. 4 00:00:11,480 --> 00:00:13,200 நீ வரணுமாம், வீட்டை விட்டுட்டு. 5 00:00:13,400 --> 00:00:15,080 - டெரிக் என்ன நினைக்கிறார்? - யாரு? 6 00:00:15,280 --> 00:00:16,250 உன் அம்மாவோட காதலன். 7 00:00:16,450 --> 00:00:18,260 - எந்த டெரிக்? - டெரிக் ரீனா. 8 00:00:19,270 --> 00:00:21,460 ...ஆலிசனை பார்த்தா, இந்த எண்ணை அழைக்கவும். 9 00:00:21,660 --> 00:00:23,340 - வேணாம். - அவளை நிறுத்தச் செய். 10 00:00:23,540 --> 00:00:25,020 என்னை விடு... 11 00:00:28,690 --> 00:00:29,530 தேவனே. 12 00:00:31,190 --> 00:00:32,150 வெரோனிகா. 13 00:00:33,280 --> 00:00:34,200 நான் உன்னோடு, ஜோஸ். 14 00:00:35,780 --> 00:00:38,350 என்னடா? நீ என்ன செஞ்சேனு உனக்கு புரியலையா? 15 00:00:38,550 --> 00:00:39,640 அர்பண்டாக்ஸ்லே காட்டுறாங்க 16 00:00:39,840 --> 00:00:40,900 சோதனை சாலைல போய் முடிவான். 17 00:00:41,090 --> 00:00:42,520 அங்கத்தான் போகணும். மென்டல். 18 00:00:42,720 --> 00:00:43,960 உன்னை கொன்னுடுவேன். 19 00:00:44,790 --> 00:00:47,670 நான் மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் அங்கமாக இருக்கணும். 20 00:00:47,870 --> 00:00:49,110 இது எனக்கு ஒத்து வராது. 21 00:00:49,310 --> 00:00:50,880 தேர்தலின் பின், விவாகரத்து வேணும். 22 00:00:51,670 --> 00:00:55,330 அக்காவிடம் போய், பெரிய மாற்றம் வருது, அவ எந்த பக்கம்னு முடிவெடுக்கணும்னு சொல்லுங்க. 23 00:00:55,530 --> 00:00:57,330 கிளர்ச்சியாளரது தலைமை ஜோயா என்ற பெண். 24 00:00:57,530 --> 00:00:59,000 ஜோயாவுக்கு பெண் பிறந்திருக்காள். 25 00:00:59,200 --> 00:01:00,890 ஐயோ. டெக்லேன்! 26 00:01:50,400 --> 00:01:52,840 என்னை மன்னிச்சுடுங்க. மன்னிச்சுடுங்க. 27 00:01:53,040 --> 00:01:55,320 நான் வேணும்னு செய்யல. மன்னிச்சுடுங்க. 28 00:01:57,400 --> 00:01:58,860 அவங்களை தாக்க நினைக்கல. 29 00:01:59,200 --> 00:02:00,240 என்ன இது? 30 00:02:00,830 --> 00:02:01,740 குற்ற உணர்வா? 31 00:02:03,660 --> 00:02:05,620 அதுக்கெல்லாம் நமக்கு நேரமில்ல. 32 00:02:07,920 --> 00:02:08,960 இது யுத்தம். 33 00:02:10,040 --> 00:02:11,840 அந்தப் பெண் உனது எதிரி. 34 00:02:15,970 --> 00:02:17,380 இன்னும் வர்றாங்க. 35 00:02:20,390 --> 00:02:21,720 இன்னும் வருவாங்க. 36 00:02:22,810 --> 00:02:24,060 பயப்படாதே. 37 00:02:25,720 --> 00:02:27,270 ஒரு ராணுவ வீரர் வருவார். 38 00:02:33,570 --> 00:02:38,280 த பவர் 39 00:02:44,950 --> 00:02:46,730 - யார் அது? - ராக்ஸி மாங்கி. 40 00:02:46,930 --> 00:02:48,500 நீ டெரிக் ரீனாதானே? 41 00:02:50,500 --> 00:02:52,170 உன் அம்மா பத்தி வருந்தறேன். 42 00:03:02,340 --> 00:03:04,710 ஏன் இப்படி செய்யறே? நான் உன் அம்மாவை நேசித்தவன். 43 00:03:04,910 --> 00:03:07,000 அவங்க நம்மை அறிமுகப் படுத்தாதது ஏன்? 44 00:03:07,200 --> 00:03:08,580 உங்க பெயரை கூட சொன்னதில்லையே? 45 00:03:08,780 --> 00:03:11,500 அவங்க இறுதிச் சடங்குக்கு ஏன் வரலை? மலர்களும் அனுப்பலை. 46 00:03:11,700 --> 00:03:13,710 அந்த தடியன்களை கொல்ல அனுப்பியது நீதானோ. 47 00:03:13,910 --> 00:03:15,320 எல்லாமே தப்பா புரிஞ்சுகிட்டே. 48 00:03:16,280 --> 00:03:18,510 கிறிஸ்டீனா நீ உன் அப்பாவிடம் சொல்லிடுவேனு பயந்தா. 49 00:03:18,710 --> 00:03:20,600 பர்னி, மணமாகி, ஒருத்தியை வச்சிருந்தார். 50 00:03:20,800 --> 00:03:22,060 அவருக்கு இதனால் என்ன? 51 00:03:22,260 --> 00:03:23,320 நான் போலீஸ்காரன்றதால். 52 00:03:24,910 --> 00:03:26,950 பர்னியின் வணிகம் பத்தி விசாரித்தவன். 53 00:03:27,160 --> 00:03:30,020 அப்படிதான் உன் அம்மாவை பாத்தேன். அவரை விசாரிப்பது தெரியும். 54 00:03:30,220 --> 00:03:31,540 நீ ஒறு புளுகன். 55 00:03:31,750 --> 00:03:33,380 நான் புளுகனில்லை, கண்ணு. 56 00:03:33,880 --> 00:03:35,610 ஆனா நீ சொன்னதுல ஒண்ணு சரி. 57 00:03:35,810 --> 00:03:37,670 என் தப்பால்தான் கிறிஸ்டினா இறந்தா. 58 00:03:42,380 --> 00:03:44,680 நான் எல்லையை மீறி இருக்கவே கூடாது. 59 00:03:46,560 --> 00:03:49,890 விசாரணைக்குப் பின் அதை தொடரலாம்னு. 60 00:03:52,650 --> 00:03:54,310 என்னை நீ ஏன் தேடி வரல? 61 00:03:54,650 --> 00:03:56,900 உனக்கு தெரிந்ததை சொல்லலே? இல்ல போலிசில் சொல்லலே? 62 00:03:58,530 --> 00:04:00,900 பர்னி ஒரு விஷயத்தை தெரியவைத்தாரல்லவா? 63 00:04:01,240 --> 00:04:03,360 நான் தொடர்ந்தால், என்ன நடக்கும்னு தெரியும்லே. 64 00:04:04,450 --> 00:04:07,530 நான் உன் அம்மாவை நேசித்தேன், ஆனா மட்டமான கோழை. 65 00:04:08,490 --> 00:04:10,540 சான்றுகளை மறைத்தேன், விலகிட்டேன். 66 00:04:12,830 --> 00:04:15,460 பர்னியின் ஆட்கள் என்னை கொல்ல வருவாங்கனு இருந்தேன். 67 00:04:17,590 --> 00:04:18,590 அப்போ அது நீதானா? 68 00:04:19,550 --> 00:04:21,340 நீ உன் அப்பாவின் வீரரில் ஒருத்தி இல்லே? 69 00:04:28,930 --> 00:04:31,830 இந்த நாட்டில் சிறுமியாக இருப்பது பயப்படும் சமயம். 70 00:04:32,030 --> 00:04:33,960 வன்முறை, வெறுப்பு பேச்சுக்கள். 71 00:04:34,160 --> 00:04:38,340 நமது சிறுமிகள் ஒடுக்கப் படுகிறார்கள், ஆனால் ஆளுநரின் ஆலோசனையோ 72 00:04:38,540 --> 00:04:41,440 விஷயங்களை இன்னும் மோசமாதான் ஆக்கும். 73 00:04:41,900 --> 00:04:43,390 மின் அங்க சக்தியை குற்றமாக்கி. 74 00:04:43,590 --> 00:04:45,490 இது எப்படி முடியும்னு பார்த்தோமே. 75 00:04:46,240 --> 00:04:48,480 உலகில் சில விஷயங்கள் மாறிட்டு இருக்கு. 76 00:04:48,680 --> 00:04:50,160 மாற்றம் அச்சத்தை தரலாம். 77 00:04:51,290 --> 00:04:55,650 உங்களது குடும்பத்தின் மதிப்பை உணர்ந்த ஒரு பிரதிநிதியே உங்களது தேவை. 78 00:04:55,850 --> 00:04:59,320 நம் குழந்தைகள் அனைவரோடும் தோள்சேரும் ஆதரவாளர். 79 00:04:59,520 --> 00:05:02,870 உங்க உரிமைக்காக போராடுவதுன்னா என்ன என்பதை அறிந்த ஒருவர். 80 00:05:03,070 --> 00:05:05,130 அக்கறை எடுத்துக் கொள்ளும் ஒருவர். 81 00:05:05,380 --> 00:05:07,040 {\an8}நான் மார்கோ கிளியரி-லோபெஸ், 82 00:05:07,240 --> 00:05:09,300 {\an8}உங்க அடுத்த செனட்டராக விரும்பறேன். 83 00:05:15,810 --> 00:05:18,260 {\an8}இது போதும். பிரமாத வேலை. எல்லோருமே. நன்றி. 84 00:05:18,460 --> 00:05:19,270 {\an8}நல்லது. 85 00:05:19,860 --> 00:05:23,840 நாளை பெரிய ஃபோன் பிரச்சார வேலை இருக்கு, இன்றிரவு ஓய்வெடுங்க. 86 00:05:24,040 --> 00:05:24,850 - நல்லிரவு. - அருமை. 87 00:05:25,050 --> 00:05:27,660 - நன்றி. - நன்றி. பிரமாதமான வேலை. 88 00:05:30,660 --> 00:05:32,370 நன்றி. நன்றி. 89 00:05:38,000 --> 00:05:40,440 அந்த சிறுமி சிறையிலே இருக்கா. அதிகமா இருந்ததா? 90 00:05:40,640 --> 00:05:43,030 பரவாயில்லை, டாண்டன் பேச்சுக்கு இது ஒன்னும் இல்லை. 91 00:05:43,230 --> 00:05:47,720 இல்ல. காணொலியில பிரச்சினை இல்ல. பிரமாதமா இருந்தது. 92 00:05:49,090 --> 00:05:51,350 என்ன? என்னை ஏன் அப்படி பார்க்கறீங்க? 93 00:05:51,810 --> 00:05:56,250 நான் நின்னா ஜெயிக்க முடியாதுன்றதால உங்களுக்கு பிரச்சார அலுவலராகல, மார்கோ. 94 00:05:56,450 --> 00:05:58,460 இந்த பணியை ஏற்றது, பீதி கிளப்பும், 95 00:05:58,660 --> 00:06:02,940 டேனியல் டாண்டன் எனும் ஃபாசிஸ்டை நீங்க உதைத்து தள்ளுவதை நான் பாக்கத்தான். 96 00:06:03,230 --> 00:06:06,490 ஆனா அந்த பணியை நான் செய்ய, நீங்க எங்கூட உண்மையா இருக்கணும். 97 00:06:07,610 --> 00:06:08,490 சரி. 98 00:06:08,950 --> 00:06:11,350 முதல்லே அந்த வீடியோ ஜோசும் அவ நண்பன் இருக்கிறது. 99 00:06:11,550 --> 00:06:12,370 ஸ்கீன் உள்ளவன். 100 00:06:14,700 --> 00:06:16,860 என் மகளின் காதலன். அவன் பெயர் ரயன். 101 00:06:17,060 --> 00:06:19,250 - அர்பண்டாக்ஸ்ல அவனை பத்தித்தான். - தெரியும். 102 00:06:20,790 --> 00:06:24,410 என்ன? ரயன்தான் குரோமோசோம் கோளாறுள்ள ஒரே பையனா இருக்க முடியாது. 103 00:06:24,600 --> 00:06:27,700 நமக்குத் தெரிஞ்சு நரம்பு நார் முடிச்சுள்ள ஒரே ஒருவன். 104 00:06:27,900 --> 00:06:30,700 வேற யாரும் இருந்தா, அது பொதுவெளியில வரப் போவதில்ல. 105 00:06:30,900 --> 00:06:32,410 ஆம். ஏன்னு யோசிக்கிறேன். 106 00:06:32,610 --> 00:06:36,210 மார்கோ, மக்களிடையே உங்கள் செல்வாக்கு, உங்க தாய் எனும் ஸ்தானமும், 107 00:06:36,410 --> 00:06:38,040 உங்கள் குடும்பம் எல்லார் போல இருப்பதால். 108 00:06:38,240 --> 00:06:41,760 என் மகளது காதலனுக்கு நரம்பு நார் முடிச்சு இருப்பது, 109 00:06:41,960 --> 00:06:44,470 என் குடும்பம் "வித்தியாசமா" ஆயிடுச்சா? 110 00:06:44,670 --> 00:06:46,300 அப்படி முத்திரை குத்தல. 111 00:06:46,500 --> 00:06:48,430 நரம்பு நார் முடிச்சுள்ளோரை ஆதரிக்கிறேன். 112 00:06:48,630 --> 00:06:51,020 நம்புங்க, அப்படி வாய்ப்பு வந்தா முதல்ல வந்து நிற்பேன். 113 00:06:51,210 --> 00:06:52,930 ஆனா, ஆதரவாளர் எண்ணிக்கை முக்கியம். 114 00:06:53,130 --> 00:06:55,390 ஆண்களுக்கு மத்தியில் உங்களுக்கு போதிய ஆதரவில்லை. 115 00:06:55,590 --> 00:06:58,440 என் மகளை அவ உறவை மறைக்கவோ, முடிக்கவோ சொல்லமாட்டேன். 116 00:06:58,640 --> 00:07:00,210 உங்களை அப்படி யாரும் கேக்கல. 117 00:07:00,410 --> 00:07:03,530 நமக்கு தெரிய வேண்டியது, ரயன் எப்படி எல்லாத்தையும் சமாளிக்கிறானுதான். 118 00:07:03,730 --> 00:07:07,130 கண்டிப்பா சுலபமில்லதான். ஜோஸுக்கு கலக்கம்னு தெரியும். 119 00:07:07,510 --> 00:07:10,430 அவனுக்கு நம் பாதுகாப்பும், ஆதரவும் தேவை. 120 00:07:11,050 --> 00:07:15,010 நாம் அவன் பெற்றோரிடம் பேசி, என்ன செய்ய முடியும்னு பாப்போமே? 121 00:07:15,560 --> 00:07:18,140 திருமண வாழ்வு எப்படி? ராப் எப்படி சமாளிக்கிறார்? 122 00:07:18,350 --> 00:07:20,420 என் மணவாழ்வு நல்லா இருக்கு. 123 00:07:20,620 --> 00:07:21,840 ராப் நல்லா இருக்கார். 124 00:07:22,040 --> 00:07:25,480 பிரமாதம். டாண்டனது மூணு விவாகரத்துக்கு இது எடுபடும். 125 00:07:46,090 --> 00:07:46,920 {\an8}அர்பண்டாக்ஸ் 126 00:07:51,510 --> 00:07:53,180 ஸ்பார்கி 127 00:07:55,510 --> 00:07:57,970 யுகி? அது ரயனின் லாக்கர். 128 00:07:59,100 --> 00:08:04,270 இப்போ எனக்கு பவர் வந்துவிட்டதால, என்னோட நல்லா பேச மாட்டீயா, ஃபிஸ்? 129 00:08:05,020 --> 00:08:06,480 என்னை இப்போ என்ன சொன்னே? 130 00:08:07,820 --> 00:08:09,280 - ஃபிஸ். - ஃபிஸ். 131 00:08:10,240 --> 00:08:12,200 உனதையே நீ பயன்படுத்த முடியாதுலே? 132 00:08:12,610 --> 00:08:15,070 நீயும் உன் காதலன் போல ஒரு வீணாப்போனவத்தான். 133 00:08:16,700 --> 00:08:19,540 இவ்ளோ மட்டமானவளோட நட்பா இருந்தேனு நம்பவே முடியல. 134 00:08:19,790 --> 00:08:21,410 நீ வளரணும், நாயே. 135 00:08:36,760 --> 00:08:39,370 {\an8}இது கலிஃபோர்னியாவில் ஒரு புதிய வசதி. 136 00:08:39,570 --> 00:08:41,310 {\an8}வெயிற்கால முகாம் போல. 137 00:08:41,560 --> 00:08:43,340 மின் அங்க சக்தியோடு போராடும் 138 00:08:43,540 --> 00:08:47,310 பிள்ளைகளுக்கு சமாளிக்க கற்றுத்தரும் முன்னோடியான பணியை செய்பவர்கள். 139 00:08:49,150 --> 00:08:51,190 ஜோஸுக்கு உங்க மகன் மேல் அக்கறை. 140 00:08:51,570 --> 00:08:52,440 ரொம்ப தீவிரமா. 141 00:08:52,740 --> 00:08:54,780 ஆக, மேயரும் அக்கறை செலுத்தறாங்க. 142 00:08:55,610 --> 00:09:00,290 எல்லார் பார்வையில் இருப்பதால், அவனது பாதுகாப்பை பத்தி எங்களுக்கு கவலை. 143 00:09:07,420 --> 00:09:09,800 நாங்க வேலையில் இருக்கும் போது ஃபோன் வருது. 144 00:09:10,420 --> 00:09:13,970 அசிங்கமான செய்திகள், மின்னஞ்சல்கள். நாங்க வேலையை விட முடியாது. 145 00:09:14,170 --> 00:09:15,260 அவன் நல்ல பையன். 146 00:09:16,050 --> 00:09:18,800 எல்லார் மாதிரி. அவனிடம் பிரச்சினை இல்லை. 147 00:09:19,680 --> 00:09:20,680 இல்லைத்தான். 148 00:09:21,520 --> 00:09:25,750 ஆனா, அவனைப் போலவே இருக்கும் பிள்ளைகளோடு இருப்பது அவனுக்கு நல்லதல்லவா? 149 00:09:25,950 --> 00:09:29,190 இதை சமாளிப்பது எப்படின்னு கத்துத்தர உதவுவாங்க. 150 00:09:30,360 --> 00:09:32,680 பாதுகாப்பானது, அந்தரங்கமானது. 151 00:09:32,880 --> 00:09:34,530 யாரும் வந்து வேவு பாக்க மாட்டாங்க. 152 00:09:36,530 --> 00:09:40,240 எல்லா செலவுகளும் நாங்க பாத்துப்போம். 153 00:09:46,120 --> 00:09:49,190 {\an8}இந்த பஸ்லேயே நிறைய நேரம் செலவழிச்சிருக்கீங்க. 154 00:09:49,390 --> 00:09:50,740 கஷ்டம்தான், ஆனா பஸ் அருமை. 155 00:09:50,940 --> 00:09:52,150 அமைதி. 156 00:09:52,350 --> 00:09:53,130 - மன்னி. - மன்னி. 157 00:09:56,550 --> 00:09:57,990 திடகாத்திரமா இருக்க என்ன செய்றீங்க? 158 00:09:58,190 --> 00:09:59,370 திடகாத்திரமா இருக்கவா? 159 00:09:59,570 --> 00:10:02,580 நிறைய காலைகளில் ஓடுவேன். கொஞ்சம் நீந்துவேன், 160 00:10:02,780 --> 00:10:04,830 பிள்ளைகளோட அடிக்கடி பேஸ்கட் பால் ஆடுவேன். 161 00:10:05,030 --> 00:10:06,880 என் கணவரும் பேஸ்கட் பால் பிரியர். 162 00:10:07,080 --> 00:10:08,920 பிரமாதமான அணிசார் விளையாட்டு. 163 00:10:09,120 --> 00:10:11,270 ஆனா, அவரைவிட நல்லா இருக்கீங்க. 164 00:10:12,610 --> 00:10:13,980 இதை அவரிடம் சொல்லிடாதீங்க. 165 00:10:16,110 --> 00:10:16,950 சரி. 166 00:10:18,360 --> 00:10:23,640 ஆக, பெண்ணுக்கு பின்பலமா இருப்பது பத்தி என்ன நினக்கறீங்க? 167 00:10:23,840 --> 00:10:27,330 நான் பெண் கூடவே இருப்பதாக நினைக்கிறேன். 168 00:10:27,540 --> 00:10:30,860 மார்கோ மின் அங்க சக்தியுள்ள பெண்களை ஆதரிப்பவராக பார்கிறோம். 169 00:10:31,060 --> 00:10:33,300 அது தனக்கு இல்லன்னாலும். 170 00:10:33,960 --> 00:10:35,460 ஏன் அப்படீனு நினைக்குறீங்க? 171 00:10:36,470 --> 00:10:37,300 அது... 172 00:10:39,470 --> 00:10:41,430 சரியானதை செய்ய மார்கோவுக்கு பிடிக்கும். 173 00:10:42,140 --> 00:10:43,970 சாமர்த்தியசாலி கூட. 174 00:10:45,020 --> 00:10:47,460 தன்னைப் போன்றோருக்கு மட்டுமல்லாது, எல்லோரை 175 00:10:47,660 --> 00:10:49,140 பற்றியுமே அக்கறை கொள்பவர். 176 00:10:51,560 --> 00:10:52,560 நன்றி, ராப். 177 00:10:59,360 --> 00:11:02,410 இந்த கட்டுரை எப்போ வெளியாகும்? 178 00:11:03,120 --> 00:11:04,810 மின்னஞ்சல் பிரதி அனுப்பவா? 179 00:11:05,010 --> 00:11:06,190 ரொம்ப நல்லது. 180 00:11:06,390 --> 00:11:11,000 ராபர்டஅட்ஏஜிடபிள்யூஃபார்ம்... அனுப்பிடுங்களேன். 181 00:11:12,960 --> 00:11:16,380 இல்லை.. என் தனி அஞ்சலுக்கே அனுப்பிடுங்களேன்? 182 00:11:18,170 --> 00:11:19,880 அதுதான் சுலபமா இருக்கும். 183 00:11:42,280 --> 00:11:43,640 அழைப்பது அர்பண்டாக்ஸ் 184 00:11:43,840 --> 00:11:45,120 மேட், எப்படி இருக்கே? 185 00:11:46,240 --> 00:11:49,310 என்ன? உங்களுக்கு என்னை தெரியும்னு நம்பவே முடியலை. 186 00:11:49,510 --> 00:11:50,520 உன்னை தெரியும். 187 00:11:50,720 --> 00:11:52,150 நண்பா, நீ அந்த காணொலியை 188 00:11:52,350 --> 00:11:55,960 பதித்து, மின் அங்க சக்தி பரவும் விதத்தை உலகுக்கே அறிவிச்சே.. 189 00:11:56,380 --> 00:11:57,710 அதுக்கு தைரியம் வேணும். 190 00:11:59,050 --> 00:11:59,820 நன்றி. 191 00:12:00,020 --> 00:12:03,660 ஆம். அருமை, ஏன்னா என்னை யாருமே கவனிக்கமாட்டாங்கன்ற குறை எனக்கு. 192 00:12:03,860 --> 00:12:04,800 கேக்க நானிருக்கேன். 193 00:12:05,470 --> 00:12:06,390 உன்னை பார்க்கிறேன். 194 00:12:06,850 --> 00:12:10,020 இந்த காலத்தில உண்மை சொல்ல எவ்ளோ தைரியம் தேவைனு, தெரியும். 195 00:12:10,220 --> 00:12:11,560 அதனால்தான் அழைக்கிறேன். 196 00:12:12,270 --> 00:12:13,350 நீ எங்களுக்கு உதவணும். 197 00:12:14,480 --> 00:12:17,520 நானா? எப்படி உதவ முடியும்? 198 00:12:17,770 --> 00:12:19,190 உன் பெற்றோர் வீட்டில் இருங்காங்களா? 199 00:12:20,240 --> 00:12:22,600 இல்ல. பிரச்சாரத்துக்கு போய்ருக்காங்க. 200 00:12:22,800 --> 00:12:25,770 ஏன்னா நான் கேட்கப் போவது பரம ரகசியம். 201 00:12:25,970 --> 00:12:27,580 - சரியா? - சரி. 202 00:12:29,370 --> 00:12:32,690 செய்ய ஏற்றுக் கொள்வாய் எனில், உன் பணி என்பது, 203 00:12:32,890 --> 00:12:34,080 மேட் கிளியரி-லோபெஸ், 204 00:12:34,580 --> 00:12:36,360 எங்க ரகசிய கண், காது ஆகணும். 205 00:12:36,560 --> 00:12:40,550 வரலாற்றிலே மிக முக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில். 206 00:12:41,130 --> 00:12:43,780 என் அம்மாவையேவா உளவு பார்க்க சொல்றீங்க? 207 00:12:43,980 --> 00:12:45,800 இல்ல, அவங்க பிரச்சாரத்தை மட்டும். 208 00:12:46,390 --> 00:12:50,060 அவங்க கொள்கைகள், நேரடியான அச்சுறுத்தல்கள், உனக்கும், 209 00:12:50,680 --> 00:12:53,190 எதிர்கால மானுட சமுதாயத்துக்குமே. 210 00:12:54,060 --> 00:12:57,520 என் இருப்புக்கே எதிராக என் அம்மா போராடுவாரானால், 211 00:12:58,150 --> 00:13:00,280 என்னை பொருட்படுத்தலன்னுதானே பொருள். 212 00:13:00,780 --> 00:13:02,680 வருத்தம் மட்டுமல்ல கோபமும் வரும். 213 00:13:02,880 --> 00:13:07,520 எனக்கு கோபம்தான். ஆனா இப்போ நான் கைவிடப்பட்டேன். 214 00:13:07,720 --> 00:13:10,020 - யாருக்கும் பாதிப்பு வேணாம். - பாதிக்காது. 215 00:13:10,220 --> 00:13:13,150 என்னால நம்பவே முடியலை, சிலர் 216 00:13:13,350 --> 00:13:15,830 என் வார்த்தைகளை வன்முறைக்கு பயன்படுத்துறாங்க. 217 00:13:16,630 --> 00:13:19,490 என் நோக்கமே, யாரும் பாதிக்க படக் கூடாது. 218 00:13:19,690 --> 00:13:21,880 குறிப்பா உன் மாதிரி நல்லவர்கள். 219 00:13:22,960 --> 00:13:25,780 உன் முகத்துக்கு என்ன ஆச்சு பார். 220 00:13:25,980 --> 00:13:27,370 அதைப் பத்திதான் பேசறேன். 221 00:13:27,570 --> 00:13:30,640 நாம் பெண்களை தாக்குவதற்கல்ல, ஆண்களை காப்பதற்குதான். 222 00:13:32,470 --> 00:13:34,020 உன் அம்மா வென்றால், 223 00:13:34,850 --> 00:13:39,310 உங்க குடும்பம்தான், பரவியுள்ள கிறுக்கர்களின் இலக்காக மாறும். 224 00:13:40,400 --> 00:13:44,070 அவங்க ஜெயிக்கலன்னா, நீங்க பழைய இயல்பான வாழ்க்கைக்கு திரும்பலாம். 225 00:13:44,650 --> 00:13:46,820 இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப ஆசையில்லையா? 226 00:13:47,240 --> 00:13:48,660 அடடே, எனக்கு ஆசைதான். 227 00:13:58,920 --> 00:14:00,040 ஐயோ. 228 00:14:02,250 --> 00:14:03,460 நீ போகலாம். 229 00:14:12,180 --> 00:14:14,640 திருமதி, மோஸ்கலேவ், இது... 230 00:14:20,730 --> 00:14:21,820 அவ எங்கே இருக்கா? 231 00:14:22,360 --> 00:14:23,400 எல்லைக்கு அருகே. 232 00:14:25,110 --> 00:14:26,490 பாழடைந்த குளியல் வளாகத்தில. 233 00:14:29,660 --> 00:14:33,660 ஜோயா ஒரு எண்ணை எனக்கு மனப்பாடம் செய்ய தந்தா. எழுதிக் தரேன். 234 00:15:06,360 --> 00:15:07,240 ஹேய். 235 00:15:09,200 --> 00:15:13,910 ஜோயா ஒரு செய்தியை சொல்ல சொன்னா. நீங்க எந்தப் பக்கம்னு முடிவெடுக்க. 236 00:15:20,670 --> 00:15:23,280 நீ ஹோட்டலுக்கு திரும்பி போக ஒரு காரை அனுப்புறேன். 237 00:15:23,480 --> 00:15:24,960 பின் நேரா விமான நிலையம். 238 00:15:28,090 --> 00:15:29,660 நன்றி. நன்றி. 239 00:15:29,860 --> 00:15:31,720 - ஆனா... - வீட்டுக்குப் போய் சேர். 240 00:15:33,850 --> 00:15:36,060 உன்னை மறுபடி சந்திப்பேன், டுண்டே ஓஜோ. 241 00:15:53,530 --> 00:15:54,410 ஹேய். 242 00:16:06,170 --> 00:16:09,170 ஹேய், ஹலோ. என்னாச்சு? என்ன நடக்குது? 243 00:16:09,760 --> 00:16:11,220 விக்டர் மோஸ்கலேவ் இறந்திட்டார். 244 00:16:22,690 --> 00:16:25,510 தப்பிச்சிட்டீயா? விக்டர் கூடவே போவேன்னு பயந்தேன். 245 00:16:25,710 --> 00:16:27,520 என்னை காட்டிக் குடுத்தே கேவலமானவனே. 246 00:16:27,770 --> 00:16:29,760 நீ நினைச்சு பாக்காத மாதிரி எழுதத் தந்தேன். 247 00:16:29,960 --> 00:16:32,050 - செய்தி பாத்தீயா? - செய்தி பாத்தேன். 248 00:16:32,250 --> 00:16:34,770 - என்னாச்சு? - மனைவியோட சிகையலங்காரி கொன்னா. 249 00:16:34,960 --> 00:16:37,560 அவ உன் பெண்களது அனுதாபின்னு அரசு வட்டத்தில் சொல்றாங்க. 250 00:16:37,760 --> 00:16:40,410 - உன்னை அனேகமா கண்காணிக்கிறாங்க போல. - ஐயோ. 251 00:16:41,620 --> 00:16:43,920 நாட்டிலிருந்து நீ உடனடியா வெளியேறணும். 252 00:16:44,500 --> 00:16:45,360 கேக்குதா? 253 00:16:45,560 --> 00:16:48,030 - ஜோயாவை எச்சரிக்கணும். - நான் போறேன். 254 00:16:48,230 --> 00:16:50,340 வேணாம், டெக்லேன். போகாதே. 255 00:16:52,420 --> 00:16:53,300 ஐயோ! 256 00:16:58,300 --> 00:16:59,140 ஐயோ. 257 00:17:10,780 --> 00:17:11,690 ஹலோ, உங்களைதான். 258 00:17:17,620 --> 00:17:18,620 ஜெனரல் ஜோயாதானே? 259 00:17:20,950 --> 00:17:24,290 நான் பத்திரிகையாளன். டெக்லென் ப்லீஸ். டுண்டேயின் நண்பன். 260 00:17:26,210 --> 00:17:27,290 உனக்கு என்ன வேணும்? 261 00:17:27,580 --> 00:17:29,840 டாட்டியானா மோஸ்கலேவ் உங்க அக்கான்னு தெரியும். 262 00:17:30,460 --> 00:17:31,880 உங்களோட பேசணும். 263 00:17:32,380 --> 00:17:33,380 கதையை கேட்கணும். 264 00:17:34,300 --> 00:17:35,840 உலகுக்கு நீங்க யார்னு சொல்லணும். 265 00:17:43,060 --> 00:17:44,020 என்ன சொல்றீங்க? 266 00:17:57,030 --> 00:17:58,410 ஆற்றைக் கடந்து வா. 267 00:18:00,990 --> 00:18:01,990 ஆற்றை கடக்கணுமா? 268 00:18:04,790 --> 00:18:05,620 சரி. 269 00:18:08,420 --> 00:18:10,340 இப்படி ஒரு முறை பொலீவியால செய்திருக்கேன். 270 00:18:11,290 --> 00:18:12,880 ஒரு கும்பலிடமிருந்து தப்ப. 271 00:18:14,550 --> 00:18:16,760 அப்படிதான் புலிட்சர் பரிசு கிடைத்தது. 272 00:18:21,260 --> 00:18:22,160 கடவுளே. 273 00:18:22,360 --> 00:18:23,310 ஜில்லுன்னு இருக்கு. 274 00:18:32,900 --> 00:18:34,900 கடவுளே, என்ன செய்றீங்க. 275 00:18:46,660 --> 00:18:47,610 அட, எழவே... 276 00:18:47,810 --> 00:18:50,900 பாருங்க. நான் பத்திரிகையாளன். 277 00:18:51,100 --> 00:18:53,090 சரியா? சிறுக்கிங்களா. 278 00:19:33,920 --> 00:19:36,050 உங்களை தூங்கவிடாமல் செய்வது எது? 279 00:19:38,300 --> 00:19:39,780 பயந்தே போயிட்டேன், ராக்ஸ். 280 00:19:39,980 --> 00:19:41,470 நீங்க கொன்னவங்க நினைவு துரத்துதா? 281 00:19:45,810 --> 00:19:46,760 எங்கே போனே? 282 00:19:48,060 --> 00:19:49,390 நடந்திட்டு வரேன். 283 00:19:49,640 --> 00:19:51,060 - போய் தூங்கு. - முடியாது. 284 00:19:53,270 --> 00:19:54,560 சரி. நான் படுக்க போறேன். 285 00:19:55,400 --> 00:19:56,730 டெரிக் ரீணா. 286 00:20:02,490 --> 00:20:03,450 அவனுக்கு என்ன? 287 00:20:04,450 --> 00:20:06,370 அவனால ஏன் உங்களுக்கு அவ்ளோ பயம்? 288 00:20:08,540 --> 00:20:10,330 அம்மாவை சந்தோஷமா பாக்க ஆசை இல்லையா? 289 00:20:13,790 --> 00:20:15,920 உங்களை அவங்க மறந்துடுவாங்கன்னு நினைப்பா? 290 00:20:16,960 --> 00:20:18,630 நானும் உங்களை மறப்பேனு? 291 00:20:21,880 --> 00:20:22,880 அவன் போலீஸ்காரன். 292 00:20:26,100 --> 00:20:29,270 ஆம், உன் முட்டாள் அம்மா. போலீஸ்காரனோட படுத்தா. 293 00:20:29,720 --> 00:20:30,730 என்னாச்சு? 294 00:20:38,320 --> 00:20:39,320 அது நீங்கந்னு சொல்லுங்க. 295 00:20:44,200 --> 00:20:45,110 சொல்லுங்க. 296 00:20:48,120 --> 00:20:50,330 என்னை பத்தி அவளுக்கு தெரிந்ததெல்லாம். 297 00:20:51,870 --> 00:20:53,670 அவ போலீஸ்காரனோடு இருக்கற்து பொறுக்கல. 298 00:20:55,330 --> 00:20:57,740 ஏன்னா அவ வீடு, உணவு, துணியை தந்தது நான். 299 00:20:57,940 --> 00:21:00,090 கொடுக்காதேன்னு பார்பரா சொன்ன பிறகும். 300 00:21:01,170 --> 00:21:03,090 இதுவா எனக்கு நன்றி செலுத்தும் விதம்? 301 00:21:05,720 --> 00:21:08,180 ஆமா, ஆமா. 302 00:21:12,060 --> 00:21:13,690 நான்தான் செஞ்சேன். 303 00:21:23,530 --> 00:21:25,030 உங்க மகன் செத்தது மகிழ்ச்சி. 304 00:21:26,030 --> 00:21:28,070 எப்படி இருக்கும்னு உங்களுக்கு புரியும். 305 00:21:29,080 --> 00:21:32,120 அந்த வேதனை போகவே போகாது. 306 00:21:33,870 --> 00:21:35,120 நானும் அங்கிருந்தேன்! 307 00:21:36,210 --> 00:21:37,630 நான்தான் அதற்கு காரணம்! 308 00:21:38,960 --> 00:21:40,290 என்ன நடக்குது? 309 00:21:40,920 --> 00:21:41,960 பர்னி, நிறுத்து! 310 00:21:43,380 --> 00:21:46,090 - உன்னை கொல்லுவேன்! - வா, கொல்லு. 311 00:21:46,300 --> 00:21:50,010 - உன்னை கொன்னுடுவேன். - கொல். என்ன செய்வே காட்டு. 312 00:21:51,390 --> 00:21:53,470 உனக்கு தெரியுமா? உனக்கு தெரியுமா? 313 00:21:54,680 --> 00:21:56,600 - என்ன தெரியுமா? - என் அம்மா பத்தி. 314 00:21:57,810 --> 00:21:59,110 உங்க அம்மாவுக்கு என்ன? 315 00:22:02,860 --> 00:22:03,820 அவளைப் பத்தி என்ன? 316 00:22:11,910 --> 00:22:14,730 இவரோட தொடர்ந்து இருக்கணும்னா உனக்கு இது வேணும். 317 00:22:14,930 --> 00:22:17,420 இல்ல, வேணாம், ராக்ஸி! ராக்ஸ்! அம்மா. 318 00:22:24,710 --> 00:22:26,830 ராக்ஸி, என்ன செஞ்சுட்டே நீ? 319 00:22:27,020 --> 00:22:28,470 அம்மா, நல்லாருக்கீங்களா? 320 00:22:31,300 --> 00:22:32,260 அம்மா? 321 00:22:34,930 --> 00:22:36,680 - பை, அப்பா. - ராக்ஸி. 322 00:23:06,090 --> 00:23:09,050 நீ இப்போ வெளியே வரலாம். போலீஸ் போய்டுச்சு. 323 00:23:10,720 --> 00:23:13,510 அவங்க என்ன கேட்டாங்க? என்ன சொன்னீங்க? 324 00:23:15,220 --> 00:23:16,930 யாரும் உன்னை பத்தி பேசலை, ஈவ். 325 00:23:18,560 --> 00:23:20,060 சிஸ்டர் வெரோனிகா பத்தி ஏதும்? 326 00:23:20,980 --> 00:23:22,760 என்ன நடந்ததா நினைக்கிறாங்க? 327 00:23:22,960 --> 00:23:23,770 அதாவது... 328 00:23:24,860 --> 00:23:29,740 மூளை ரத்தக் கொதிப்போ, விழுந்ததாலோன்னு நினைக்கிறாங்க. 329 00:23:30,320 --> 00:23:31,570 என்னென்னு இன்னும் தெரியலே. 330 00:23:34,530 --> 00:23:38,290 அவங்கள நான் இன்னும் நல்லா பாத்திட்டிருக்கணும். 331 00:23:39,250 --> 00:23:40,410 இல்ல, அது... 332 00:23:42,170 --> 00:23:43,650 அது உங்க தப்பில்ல. 333 00:23:43,850 --> 00:23:46,300 யாருடைய தப்புமல்ல. அது கடவுளின் சித்தம். 334 00:23:55,640 --> 00:23:56,760 அவங்க என் தாய். 335 00:23:58,180 --> 00:24:00,100 உலகிலே எனக்கு யாருமே இல்லாதப்ப. 336 00:24:03,150 --> 00:24:04,730 எனக்கு தாயே இருந்ததில்லை. 337 00:24:07,020 --> 00:24:10,150 கடவுள் என்னிடம் பேச ஆரம்பிக்கும்வரை. 338 00:24:11,280 --> 00:24:15,120 பிறகுதான் கடவுள் என்பது ஒரு தாய்னு தெரிந்தது. 339 00:24:15,990 --> 00:24:17,830 நம் எல்லோருக்கும் தாய். 340 00:24:18,700 --> 00:24:20,290 நமக்கு நம்பிக்கை இருக்கும் வரை. 341 00:24:20,910 --> 00:24:22,500 புத்திசாலி, புத்திசாலி பெண்ணே. 342 00:24:23,330 --> 00:24:25,040 நம்பிக்கையே பவர். 343 00:24:25,920 --> 00:24:27,210 அந்த படையைக் கட்டு. 344 00:24:27,920 --> 00:24:29,840 அவர்கள் எல்லோரையும் உன்னவராக்கு. 345 00:24:33,260 --> 00:24:36,800 சிஸ்டர் வெரோனிகா இப்போ நம் தாயுடன் இருக்காங்க. 346 00:24:37,640 --> 00:24:40,850 ஆக, அவங்க பணியை தொடர்ந்தால், நாம் அவரை கெளரவிக்கலாம். 347 00:24:42,100 --> 00:24:42,940 ஆமாம். 348 00:24:45,020 --> 00:24:45,940 நன்றி. 349 00:24:50,110 --> 00:24:54,160 நாம் துதிக்க போதிக்கப் பட்ட எல்லா புனித ஆண்களும். 350 00:24:54,910 --> 00:24:58,620 அவர்கள் இவ்வுலகிலே, தாய்களால் கொண்டு வரப்பட்டனர். 351 00:25:01,330 --> 00:25:06,040 கடவுளை "தந்தை", அவரது பிள்ளையை "பிரபு" என்கின்றனர் அல்லவா? 352 00:25:06,790 --> 00:25:08,250 ஆனா நான் ஒண்ணு கேட்பேன். 353 00:25:09,420 --> 00:25:10,460 எது பெரியது? 354 00:25:12,170 --> 00:25:15,720 உருவாக்கப் பட்டதா? அல்லது அதை உருவாக்கியதா? 355 00:25:19,970 --> 00:25:25,480 அவள் மின்னலை தன் கைகளில் தேக்குகிறாள். அதை தாக்க கட்டளையிடுகிறாள். 356 00:26:04,520 --> 00:26:07,730 பசங்களா. அவ கடவுள் கூட பேசுவதெல்லாம் இல்ல. 357 00:26:08,810 --> 00:26:11,150 அவ மண்டையில் குரல்கள் கேட்குது. 358 00:26:11,860 --> 00:26:12,820 அவ மென்டல். 359 00:26:13,190 --> 00:26:14,240 கொலைகாரியும் கூட. 360 00:26:14,780 --> 00:26:16,510 அந்த ஆளை கொன்னா. 361 00:26:16,710 --> 00:26:19,200 சிஸ்டர் வெரோனிகாவுக்கும் அதையே செஞ்சா. 362 00:26:19,410 --> 00:26:20,830 நீங்க அதை தெரிஞ்சுக்கணும். 363 00:26:23,580 --> 00:26:26,960 கடவுளே. யார் நீங்க? மூளைச் சலவை செய்யப் பட்டவங்களா? 364 00:26:27,870 --> 00:26:31,670 அவளை மறைத்ததை கண்டுபிடித்து போலீஸ் நம் எல்லோரையும் சிறைப்படுத்துவாங்க. 365 00:26:32,960 --> 00:26:35,010 கடவுள் தன் மீட்பு படையை அனுப்புகிறாள். 366 00:26:35,670 --> 00:26:37,010 ஒரு படை வீரன் வருவான். 367 00:26:38,180 --> 00:26:40,140 உன் சந்தேகத்துக்கு தண்டனை உண்டு. 368 00:26:41,680 --> 00:26:46,810 இந்த வெற்றிகர தருணத்தில், தன்னை நம்பாததை கடவுள் மறக்க மாட்டார். 369 00:27:01,660 --> 00:27:07,500 நமது வார்த்தைகள் கோடிக்கணக்கானோரை எழுப்பும். நீ அழைத்தால் வருவாங்க. 370 00:27:09,540 --> 00:27:12,540 உனக்காக கொல்வார்கள், உயிரையும் தருவார்கள். 371 00:27:14,750 --> 00:27:16,630 இனி தனித்து இருக்கவே வேணாம். 372 00:27:22,930 --> 00:27:24,390 {\an8}இப்ப கன்னியாஸ்த்ரீகளையும் மாத்தறீயா? 373 00:27:26,020 --> 00:27:27,810 மேதாவிதான். 374 00:27:31,400 --> 00:27:32,940 டேரெல் அழைக்கிறார் 375 00:27:36,400 --> 00:27:37,930 என்னை அழைக்காதே டேரெல். 376 00:27:38,130 --> 00:27:40,720 அப்பா கத்துறார். நீ அம்மாவின் வைரத்தை திருடியது தெரியும். 377 00:27:40,920 --> 00:27:43,570 உன்னை தேடிட்டிருக்கார். நீ நீயூயார்க் போவதா நினைக்கிறார். 378 00:27:43,950 --> 00:27:46,540 - மண்ணாங்கட்டி. - ராக்ஸ், கோபமா இருக்கார். 379 00:27:47,370 --> 00:27:48,480 ஏன் அதை நினைக்கிறான்? 380 00:27:48,680 --> 00:27:51,480 ஓடு. உன்னை தேடி வர்றார். கொஞ்ச நாள் ஒளிஞ்சுக்கோ. 381 00:27:51,680 --> 00:27:54,940 ராக்ஸான் மாங்க் உங்க நியூயார்க் மாற்று விமானத்துக்காக 382 00:27:55,140 --> 00:27:56,700 விமான சேவை மேஜை 60க்கு வர முடியுமா? 383 00:27:56,900 --> 00:27:58,960 - அப்போ நீ நியூயார்க் போறே. - மறுபடி கூப்பிடாதே. 384 00:28:02,180 --> 00:28:03,330 ராக்ஸி மாங்க். 385 00:28:03,530 --> 00:28:06,290 வணக்கம், மிஸ் மாங்க். நியூயார்க்குக்கு ஒரு மாற்று விமானம்... 386 00:28:06,490 --> 00:28:09,270 நான் அங்கே போகல. வேறெங்காவது போகணும். 387 00:28:09,730 --> 00:28:10,840 எங்கேயாவது. 388 00:28:11,030 --> 00:28:12,980 குறிப்பா எங்கேனு சொல்லணும். 389 00:28:33,620 --> 00:28:36,840 ராணுவம் வடக்கே போக தயாரா இருக்கு, மேடம். 390 00:28:55,560 --> 00:29:00,150 என் நாட்டின் மீதுள்ள பற்றால், என் தங்கையையே தியாகம் செய்றேன். 391 00:29:04,990 --> 00:29:06,160 புரியுதா? 392 00:29:16,040 --> 00:29:18,590 என்னை கைவிட்டுடாதே. 393 00:29:21,090 --> 00:29:22,470 கைவிடவே மாட்டேன். 394 00:29:31,140 --> 00:29:32,220 போ. 395 00:29:51,790 --> 00:29:53,370 ஹேய். ஹேய். ஹேய். 396 00:29:53,790 --> 00:29:55,870 - வடக்கே போறீங்களா? - இல்ல, தெற்கே. 397 00:29:56,210 --> 00:29:57,070 நன்றி. 398 00:29:57,270 --> 00:29:58,790 இருங்க. இருங்க. 399 00:29:59,630 --> 00:30:00,630 நன்றி. 400 00:30:07,720 --> 00:30:10,140 ஹேய். ஹை. ஒண்ணு கொடுங்களேன். 401 00:30:11,010 --> 00:30:11,930 நன்றி. 402 00:30:19,360 --> 00:30:20,860 இருக்கட்டும், பரவாயில்ல. 403 00:30:29,030 --> 00:30:29,950 அடச்சே. 404 00:30:38,290 --> 00:30:41,860 கிளர்ச்சி பெண்கள் நாட்டை சூறையாடுவதை பார்த்துட்டிருக்க மாட்டோம். 405 00:30:42,060 --> 00:30:43,360 நம் அதிபரின் நினைவாக, 406 00:30:43,560 --> 00:30:45,920 வடக்கே குழப்பத்தை சரிசெய்ய ராணுவத்தை அனுப்பறேன் 407 00:30:46,420 --> 00:30:48,180 நம் பழம்பெருமைகளை, மையமான 408 00:30:48,970 --> 00:30:50,340 குடும்ப அமைப்பையும் காக்க... 409 00:30:51,180 --> 00:30:52,040 என்ன சொல்கிறார்? 410 00:30:52,240 --> 00:30:55,270 வடக்கேயுள்ள வேசிகளை கவனிக்க, ராணுவத்தை அனுப்பறாராம். 411 00:30:57,020 --> 00:30:59,420 எனக்கு கார் வேணும். கட்டண பட்டியல் இருக்கா? 412 00:30:59,620 --> 00:31:02,650 இன்று சிறப்பு கட்டணம். எல்லாம் இரட்டிப்பாக. 413 00:31:10,070 --> 00:31:11,070 எது? 414 00:31:22,000 --> 00:31:24,630 உனக்காக ஏங்கறேன். நலமா? 415 00:31:37,560 --> 00:31:41,020 அர்பண்டாக்ஸ் எங்களோடுதானே இருக்கே, வீரா? 416 00:32:09,470 --> 00:32:10,340 இப்படிப் பாருங்க 417 00:32:12,430 --> 00:32:13,720 குடும்பத்தை கூப்பிடுங்க. 418 00:32:16,930 --> 00:32:17,810 வாங்க. 419 00:32:21,810 --> 00:32:24,020 - சரி, கண்ணு, என்னைப் பார். - சரி. 420 00:32:26,520 --> 00:32:27,730 அப்படிதான். அருமை. 421 00:32:29,740 --> 00:32:31,530 ஹேய். அருமையா செய்தீங்க. 422 00:32:32,660 --> 00:32:33,990 பை, நண்பர்களே. 423 00:32:34,910 --> 00:32:35,870 நன்றி. 424 00:32:47,960 --> 00:32:49,170 பாப்கான் கிடைக்குமா? 425 00:32:49,590 --> 00:32:51,240 மினிபார்ல எடுக்க கூடாதுனாரு அப்பா. 426 00:32:51,440 --> 00:32:52,990 பெண் அரசியல்வாதிகள், தம் ஆண் 427 00:32:53,190 --> 00:32:55,750 சகாக்களை விட 70 சத அதிக கொலை மிரட்டலுக்குள்ளாவது தெரியுமா? 428 00:32:55,940 --> 00:32:58,000 - இது வேற. - பருப்பு எடுக்கலாமா? 429 00:32:58,200 --> 00:32:59,290 அதுக்கு நீ காசு குடுக்க போறீயா? 430 00:32:59,490 --> 00:33:00,670 என்னிடம் பணம் ஏதுமில்லை. 431 00:33:00,870 --> 00:33:02,290 இருவருக்கும் பீட்ஸா போதுமா? 432 00:33:02,490 --> 00:33:03,290 போதும். 433 00:33:03,490 --> 00:33:05,270 பெரிய படுக்கையில் தூங்குவேன். 434 00:33:05,650 --> 00:33:08,690 ஹில்லரி கிளின்டன் பிரச்சாரத்தின் போது, ஊழியர்களுக்கு 435 00:33:08,900 --> 00:33:11,820 தினசரி 100 பாலியல் மிரட்டல்கள் விடுக்கப் பட்டதாம். 436 00:33:12,400 --> 00:33:13,860 இப்போ, நீ என்ன பெண்ணியவாதியா? 437 00:33:14,240 --> 00:33:16,070 என்ன? இல்ல. 438 00:33:17,160 --> 00:33:19,540 ஆனா ஒருவேளை அம்மா ஜெயித்தா கவலை இல்லையா? 439 00:33:23,370 --> 00:33:26,730 பசங்களை அறையில் அவங்க இஷ்டப் படி விட்டேன். 440 00:33:26,930 --> 00:33:28,900 ரூம் சேவை செலவு உயரும். 441 00:33:29,100 --> 00:33:30,250 பயமாருக்கு. 442 00:33:30,550 --> 00:33:32,240 - ராப். ஹேய். - ஹை. ஹேய். கேட். 443 00:33:32,440 --> 00:33:33,780 எப்படி இருக்கீங்க? 444 00:33:33,980 --> 00:33:35,430 குடிக்க ஏதாவது சொல்லவா? 445 00:33:35,840 --> 00:33:37,500 - இல்ல வேணாம். - எனக்கும் ஆசைத்தான். 446 00:33:37,690 --> 00:33:38,410 சரி. 447 00:33:38,610 --> 00:33:40,750 அறையில் ஒண்ணை விட்டுட்டேன். பிறகு பேசுவோம். 448 00:33:40,950 --> 00:33:43,310 - லயேனல், இது ரொம்ப நல்லாருக்கு. - சரி. 449 00:33:54,530 --> 00:33:55,450 ஹேய். 450 00:33:57,110 --> 00:33:58,530 இதை பார்ல விட்டுட்டீங்க. 451 00:33:59,370 --> 00:34:00,330 நானா? 452 00:34:03,790 --> 00:34:05,210 அறை 247ல் இருக்கேன். 453 00:34:22,720 --> 00:34:24,540 டேய், பார்த்து நடந்து போ. 454 00:34:24,740 --> 00:34:27,550 - போடா. - டேய், விடு அவனை. 455 00:34:27,740 --> 00:34:29,710 நீதாண்டா என் மேல மோதினே. 456 00:34:29,910 --> 00:34:32,070 - என்ன உன் பிரச்சினை? - செம மடையன். 457 00:34:41,950 --> 00:34:43,980 உங்க இரண்டாம் கெட்டான்களுள் பிளவு. 458 00:34:44,180 --> 00:34:46,400 பாதிப் பேருக்கு உடல் சுதந்தரம் பத்தி. 459 00:34:46,600 --> 00:34:48,190 அதை இன்சூரன்ஸ்ல பாதுகாக்க. 460 00:34:48,390 --> 00:34:49,940 மத்த பாதி துப்பாக்கி பத்தி. 461 00:34:50,140 --> 00:34:53,340 உண்மைல துப்பாக்கி கொடுப்பதா இருந்தா ஆசிரியர்களுக்கு கொடுக்கணுமாம். 462 00:34:53,800 --> 00:34:55,630 அதை பத்தி சொல்லமாட்டேன். கவலை விடு. 463 00:34:56,220 --> 00:35:00,330 டேனியலுக்கு வசமா கிடைத்திருப்பது, மின் அங்க சக்திக்கு இரையானவர்கள். 464 00:35:00,530 --> 00:35:03,040 இரையான ஆண்கள். குறிப்பா க்ளைட் மாண்ட்கோமெரி. 465 00:35:03,240 --> 00:35:05,420 வெள்ளையரது பிரம்மாண்ட நம்பிக்கை. 466 00:35:05,620 --> 00:35:09,800 ஆண்களுக்கு எதிரான பெண்கள் பிரச்சினையாக இதை ஆக விடாதீங்க. 467 00:35:10,000 --> 00:35:11,960 மின் அங்க சக்தி எல்லோருக்குமானது. 468 00:35:12,160 --> 00:35:13,690 நாம் ஒன்னா இருந்தா பலம். 469 00:35:14,480 --> 00:35:16,400 - அஞ்சு நிமிடம். - நன்றி. 470 00:35:17,110 --> 00:35:19,010 அவன் மீது புள்ளிவிவரத்தை அள்ளி வீசணும். 471 00:35:19,210 --> 00:35:20,850 வன்புணர்வு, குடும்ப வன்முறை குறைந்தது. 472 00:35:21,050 --> 00:35:22,520 அவன் உங்களோடு மோத வரும்போது... 473 00:35:22,720 --> 00:35:26,020 என்ன? ஒரு குத்து விடவா? மேடையை கவிழ்க்கவா? அழ ஆரம்பிக்கவா? 474 00:35:26,220 --> 00:35:29,060 எனக்குதான் புரியுதே? நான் தயார். இப்போ கிளம்பு. 475 00:35:29,260 --> 00:35:31,330 - நீ என்னை கலவரப் படுத்தறே. - சரி. 476 00:35:32,250 --> 00:35:34,250 அவனை ஒரு வழியாக்குங்க. 477 00:35:35,250 --> 00:35:36,300 பிரமாதமா இருக்கீங்க. 478 00:35:38,590 --> 00:35:39,580 - ஆகட்டும். - சரி. 479 00:35:39,770 --> 00:35:41,800 சரி, எல்லோரும் கிளம்புங்க. 480 00:35:42,220 --> 00:35:43,930 இனிய இரவாகட்டும். 481 00:35:44,600 --> 00:35:45,510 வாங்க. 482 00:36:31,730 --> 00:36:34,650 மின் அங்க சக்தியை தவறா பயன்படுத்தினா தண்டனை தரணும். 483 00:36:35,400 --> 00:36:39,280 க்ளைட் மாண்ட்கோமெரி போன்றவருக்கு நீதி கிடைக்கணும். 484 00:36:39,650 --> 00:36:41,930 ஒரு நல்ல கிறித்தவர் இறந்து கிடந்தார். 485 00:36:42,130 --> 00:36:45,330 {\an8}ஒரு ஓடுகாலிப் பெண் கையில் ஒரு ஆயுதத்துடன் திரியறா. 486 00:36:45,530 --> 00:36:47,120 வழக்கின் உண்மை நிலை நமக்கு தெரியாது. 487 00:36:47,330 --> 00:36:49,660 அது உங்க பிரச்சார முழக்கமா இருக்கணும். 488 00:36:51,040 --> 00:36:52,750 "நமக்கு எல்லா உணமையும் தெரியாது." 489 00:36:54,710 --> 00:36:58,490 நிஜம் என்னன்னா, உண்மை மக்களுக்குத் தெரியக்கூடாதுன்னு நினைக்கறீங்க. 490 00:36:58,690 --> 00:37:00,610 வெளிப்படைத்தன்மை பத்தி எல்லாம் பேசறீங்க, 491 00:37:00,810 --> 00:37:03,530 ஆனா, மின் அங்க சக்தி சோதனையை, தரவு சேகரிப்பை, 492 00:37:03,730 --> 00:37:04,890 எதிர்க்கறீங்க. 493 00:37:05,090 --> 00:37:07,410 பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப் படக்கூடிய தரவு. 494 00:37:07,610 --> 00:37:10,500 தங்களது சக ஊழியர்களுக்கு நேரிடையான அச்சுறுத்தலா 495 00:37:10,700 --> 00:37:12,290 உள்ளவங்க பணிக்கு வரக் கூடாது. 496 00:37:12,490 --> 00:37:15,060 அது பாரபட்சம் அல்ல. அதன் பின்விளைவு. 497 00:37:21,490 --> 00:37:22,340 இப்போ, கவனிங்க. 498 00:37:22,540 --> 00:37:24,930 மின் அங்க சக்தி உள்ளவங்களோடு பிரச்சினை இல்லை. 499 00:37:25,130 --> 00:37:27,930 அதை மத்தவருக்கு பாதிக்கும் வகையில் பயன்படுத்தாத வரை. 500 00:37:28,130 --> 00:37:29,560 அதுதான் எனக்குத் தேவை. 501 00:37:29,760 --> 00:37:32,350 குற்றம் சுமத்த அல்ல, பாதுகாக்க. 502 00:37:32,550 --> 00:37:33,940 தடுக்கும் சட்டங்களால். 503 00:37:34,140 --> 00:37:36,570 அட, நமக்கு தடுக்கும் சட்டங்கள் ஏற்கனவே இருக்கே. 504 00:37:36,770 --> 00:37:38,860 மின் அங்க சக்தி யாரையாவது துன்புறுத்த பயன்படுமா? 505 00:37:39,060 --> 00:37:41,280 கண்டிப்பா. உதைப்பது, குத்துவது போலதான். 506 00:37:41,480 --> 00:37:44,620 தாக்குதல்னா எல்லாம் தாக்குதல்தான். அதற்கான சட்ட வரையறைகள் உண்டு. 507 00:37:44,820 --> 00:37:48,120 மின் அங்க சக்தி, பெண் உடலின் இயற்கையான நீட்சி. 508 00:37:48,320 --> 00:37:51,210 அதற்கென சிறப்பு சட்டங்களை, விதிகளை விதிப்பதானது, 509 00:37:51,410 --> 00:37:52,460 முதல்ல, பாலியல் பாகுபாடு, 510 00:37:52,660 --> 00:37:56,500 இரண்டாவதாக, நமது மக்கள் திரளின் வலுவற்றோரது பிரிவினருக்கு எதிரான 511 00:37:56,700 --> 00:37:58,730 பாரபட்சத்தை பன்முகப் படுத்துவதாகும். 512 00:37:59,270 --> 00:38:03,090 மின் அங்க சக்தி, உடல் நலப் பிரச்சினை, குற்றப் பிரச்சினை அல்ல. 513 00:38:03,290 --> 00:38:05,470 பாதி மக்கள் தொகையையே பாதிப்பது அது. 514 00:38:05,670 --> 00:38:08,520 ஆனா, ஆளுநர் டாண்டனின் பதிலோ "உள்ளே போடு" என்பதுதான். 515 00:38:08,720 --> 00:38:11,520 நிச்சயமா அதுத்தான் என் பதில், மார்கோ. 516 00:38:11,720 --> 00:38:14,360 அச்சுறுத்தலாக இருப்போரை உள்ளே போட வேண்டும்தான். 517 00:38:14,550 --> 00:38:16,650 எனக்குப் புரியுது. ஒரு ஆணாக, 518 00:38:16,850 --> 00:38:19,650 மின் அங்க சக்தியை ஆக்கிரமிப்பு கருவியாகதான் பாப்பீங்க. 519 00:38:19,850 --> 00:38:21,400 {\an8}ஜாக்கிரதை. அது பாலியல் பாரபட்சம். 520 00:38:21,600 --> 00:38:25,490 {\an8}ஆனால், "சுவாரசியமிக்க வழக்குகளாக" ஆளுநர் குறிப்பிடுவதற்கு மாறாக, 521 00:38:25,690 --> 00:38:27,870 தரவுகள் மிக வித்தியாசமான செய்தியை தருகின்றன. 522 00:38:28,070 --> 00:38:29,010 புள்ளி விவரமா பேசுவோம். 523 00:38:29,970 --> 00:38:30,930 கசிந்த விவரம். 524 00:38:31,430 --> 00:38:34,540 மின் அங்க சக்தி பற்றி அறிந்த மிகச் சிலரில் ஒருவரான 525 00:38:34,740 --> 00:38:36,560 - ராப்ர்ட் லோபெஸ், உங்க கணவர், எவ்வாறு... - கவலைப் படாதே. 526 00:38:36,760 --> 00:38:40,130 - ...பத்திரிகைகளுக்கு தரவுகளை கசிய விட்டாரென பார்ப்போம். 527 00:38:40,330 --> 00:38:42,130 இப்படி சொல்லி, எதில் முடிப்பீங்கன்னு தெரியல. 528 00:38:42,330 --> 00:38:43,220 என்ன சொல்றார் இவர்? 529 00:38:43,420 --> 00:38:45,090 மேற்குறிப்பிடப்பட்ட கட்டுரையின் ஆசிரியர், 530 00:38:45,290 --> 00:38:48,740 உங்க கணவரது கல்லூரி நண்பர் என்பது தற்செயலானது. 531 00:38:49,070 --> 00:38:52,770 டெக்லென் உலகிலே முன்னோடி புலனாய்வு பத்திரிகையாளர்களுள் ஒருவர், 532 00:38:52,970 --> 00:38:54,980 அவர் எனது கணவரின் நண்பரும் கூட. 533 00:38:55,180 --> 00:38:57,060 என் கணவருக்கு பல நண்பர்கள். 534 00:38:57,260 --> 00:38:58,730 நட்போடு பழகுபவர். 535 00:38:58,930 --> 00:39:01,500 ஆனா, உங்களது இந்த யூகம், பரிதாபகரமானது, டேனியல். 536 00:39:01,880 --> 00:39:03,000 இது நல்லதா தெரியல. 537 00:39:03,550 --> 00:39:06,570 {\an8}ஆளுநர் ரொம்ப கஷ்டபடுறார், 538 00:39:06,770 --> 00:39:09,220 {\an8}உங்களை நிஜத்திலிருந்து திசை திருப்ப. 539 00:39:10,180 --> 00:39:11,470 உண்மை இதுதான். 540 00:39:11,850 --> 00:39:15,500 மின அங்க சக்தி வந்த பின் வன்முறைக் குற்றங்கள் குறைந்துள்ளன. 541 00:39:15,700 --> 00:39:18,210 புகாரளிக்கப் பட்ட வன்புணர்வுகள் 75% குறைந்தன. 542 00:39:18,410 --> 00:39:21,130 குடும்பக் குற்றங்கள் 61% குறைந்தன. 543 00:39:21,330 --> 00:39:23,300 கடந்த மூணு மாதத்தில் வெள்ளையரல்லாத 544 00:39:23,500 --> 00:39:26,550 பெண்கள் காணாமல் போன, கொலை செய்யப் பட்ட புகார் ஏதுமில்லை. 545 00:39:26,750 --> 00:39:27,610 இது அச்சுறுத்தலல்ல. 546 00:39:27,900 --> 00:39:30,160 நல்ல எதிர்காலத்துக்கான அச்சாரம். 547 00:39:40,210 --> 00:39:44,040 அடுத்த கேள்வி, லாங் வியூ நகரின் பெனெலோபியிடமிருந்து. 548 00:39:47,960 --> 00:39:48,950 ஹை. 549 00:39:49,150 --> 00:39:50,700 ஹை. நான் பெண்ணியவாதி என்பேன். 550 00:39:50,900 --> 00:39:52,970 எல்லா பெண்களுக்கும் தெரிவு உரிமை இருக்கணும். 551 00:39:53,300 --> 00:39:55,560 என் விருப்பம் மின் அங்க சக்தி தேவையில்லை என்பது. 552 00:39:58,600 --> 00:40:00,060 அதாவது, அவ விருப்பம்தானே? 553 00:40:00,270 --> 00:40:03,230 {\an8}இதற்கான பயன் எல்லாமே, வன்முறையாகத்தான் தெரிகிறது. 554 00:40:04,060 --> 00:40:05,520 {\an8}என் குடும்பத்தில் வன்முறையை கண்டவள். 555 00:40:05,980 --> 00:40:08,740 எனக்கு இது தேவையில்லை. என் குழந்தைகளுக்கும் தேவையில்லை. 556 00:40:09,610 --> 00:40:11,850 இது என் மீது திணிக்கப் படுவதாக உணர்கிறேன். 557 00:40:12,050 --> 00:40:15,560 தேவையில்லாத துப்பாக்கியை வீட்டில் வைத்துக் கொள்ள வற்புறுத்துவது போல. 558 00:40:15,760 --> 00:40:18,830 என் மகளை ஒரு துப்பாக்கியை சுமக்கச் சொல்வது போல. 559 00:40:19,410 --> 00:40:23,360 என்ன ஏற்பாடு செய்திருக்கீங்க இதை கட்டுப்படுத்த, 560 00:40:23,560 --> 00:40:26,150 இது தேவையில்லை என நினைப்பவரது பாதுகாப்புக்காக. 561 00:40:26,350 --> 00:40:27,300 ஆளுநர் டாண்டன். 562 00:40:31,970 --> 00:40:33,340 பெனெலோபி, நன்றி. 563 00:40:34,140 --> 00:40:35,760 நீங்கள் கேட்டது மகிழ்ச்சி. 564 00:40:36,430 --> 00:40:38,180 நீங்கள் பதட்டமடைவது நியாயமானது. 565 00:40:38,720 --> 00:40:40,230 ஏனெனில், பார்க்கப் போனா, 566 00:40:41,270 --> 00:40:43,190 மின் அங்க சக்தி அனுமதியற்ற ஆயுதம். 567 00:40:43,980 --> 00:40:47,260 மின் அங்க சக்தியை மற்றவருக்கு மாற்றுவதை சட்ட விரோதமானதா 568 00:40:47,460 --> 00:40:51,110 ஆக்க ஏற்பாடுகளை என் அணி மேற்கொண்டுள்ளதை மகிழ்வோடு அறிவிக்கிறேன். 569 00:40:52,900 --> 00:40:54,930 - இல்ல. இல்ல. இருங்க. - அவரால் முடியுமா? 570 00:40:55,130 --> 00:40:56,730 {\an8}- இல்ல. யோசித்துப் பார்ப்போம். - அவரால் முடியாது. 571 00:40:56,930 --> 00:41:00,190 {\an8}நாம் இன்னும் அறியவில்லை மின் அங்க சக்தி இருப்பதன் நீண்ட கால விளைவு பற்றி 572 00:41:00,390 --> 00:41:01,450 {\an8}நம் உடல் மீது. 573 00:41:01,960 --> 00:41:05,170 நரம்பு நார் முடிச்சு செயல்பாட்டை துவங்கிட்டா, மாற்ற இயலாது. 574 00:41:06,040 --> 00:41:08,860 துப்பாக்கிகள் போல, இது பொது உடல் நல விவாதம், 575 00:41:09,060 --> 00:41:11,460 தனிப்பட்டோர் உரிமை என்ற போர்வையின் பின். 576 00:41:12,510 --> 00:41:13,800 மேயர் கிளியரி-லோபெஸ். 577 00:41:15,090 --> 00:41:19,250 பெனெலோபி, முதல்ல நன்றி தெரிவிக்கணும், உங்க உணர்வுகளை பத்தி 578 00:41:19,450 --> 00:41:20,920 வெளிப்படையா சொன்னதுக்கு. 579 00:41:21,120 --> 00:41:22,980 உங்க பாதிப்பான நிலை புரிகிறது. 580 00:41:24,310 --> 00:41:26,100 உங்களை ஒண்ணு கேட்கணும். 581 00:41:26,350 --> 00:41:27,440 கண்டிப்பா கேளுங்க. 582 00:41:28,150 --> 00:41:29,800 நீங்க வன்முறையோடு வளர்ந்ததா தெரியுது. 583 00:41:30,000 --> 00:41:32,680 அதோட ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க. ் 584 00:41:32,880 --> 00:41:35,530 குடும்பத்துக்கு பாதுகாப்பான இல்லம் அமைக்க. 585 00:41:36,030 --> 00:41:38,280 அது எவ்ளோ பெரிய சாதனைன்னு தெரியும். 586 00:41:39,450 --> 00:41:40,910 ஆனாலும் இதை கேட்கிறேன், 587 00:41:41,870 --> 00:41:46,040 எல்லா பெண்களுமே அதே பாதுகாப்பை தங்கள் வீட்டினுள்ளே உணருவாங்கன்னு சொல்றீங்களா? 588 00:41:47,000 --> 00:41:47,920 இல்லை. 589 00:41:48,170 --> 00:41:50,150 அதே பாதுகாப்பை, இந்த உலகிலே 590 00:41:50,350 --> 00:41:52,800 பொதுவெளிகளிலும் தெருக்களிலும் உணர முடியுமா? 591 00:41:54,220 --> 00:41:55,380 நிஜத்தில், இல்லை. 592 00:41:55,840 --> 00:41:59,100 நீங்களே வெளியே பொதுவெளியில அதே பாதுகாப்பை உணர்கிறீர்களா? 593 00:41:59,390 --> 00:42:02,810 {\an8}க்ராக்22 - நேரலை செனட் மோதல்: டாண்டன் மார்கோ கிளியரி-லோபெஸ் 594 00:42:04,430 --> 00:42:05,770 ஆக, நிஜம் என்னன்னா, 595 00:42:06,480 --> 00:42:10,400 இதைக் கொண்டிருக்கும் பெண்கள் உங்களுக்கு உலகை பாதுகாப்பானதாக்கறாங்க. 596 00:42:11,020 --> 00:42:13,800 மின் அங்க சக்தி வேண்டாத தெரிவை முழுதா ஆதரிக்கிறேன். 597 00:42:14,000 --> 00:42:15,760 ஆனா, நான் ஆதரிக்காதது என்னன்னா 598 00:42:15,960 --> 00:42:19,030 அந்த பெண்களின் தெரிவு எதுவென மற்றவர்கள் முடிவெடுப்பது. 599 00:42:19,490 --> 00:42:22,660 தங்களுக்கு வேண்டுமென விரும்பும் பெண்களையும் சேத்து. 600 00:42:33,210 --> 00:42:35,800 விருப்பத் தெரிவு. தெரிவு பத்தி பேசுவோம். 601 00:42:36,720 --> 00:42:40,750 கலஃபார்னியாவின் ஒரு பள்ளி பற்றி பேசுவோம். 602 00:42:40,950 --> 00:42:43,180 உண்மைல ஒரு திருத்த முகாம். 603 00:42:43,890 --> 00:42:48,270 நரம்பு நார் முடிச்சுள்ள பெண்களுக்கு கட்டாயமாக மருந்து புகட்டும் இடம். 604 00:42:49,310 --> 00:42:52,570 இப்போ, அங்கே அனுப்பப் பட்ட ஒரு பையனைப் பத்தி பார்ப்போம். 605 00:42:52,770 --> 00:42:54,530 உங்க மகளது காதலன். 606 00:42:59,070 --> 00:43:02,270 இப்ப, உங்களை குடும்ப பண்பின் வேட்பாளரா உங்களை சொல்லிக்கறீங்க, 607 00:43:02,470 --> 00:43:05,410 உடல் ரீதியான சுதந்தரத்திற்காக வாதிடுபவராகவும் கூட. 608 00:43:06,200 --> 00:43:09,150 ஆனால், உங்க பிரச்சாரம் அந்த பையனது விருப்பத்துக்கு 609 00:43:09,350 --> 00:43:11,380 எதிராக அவனை சோதிக்க அனுப்பி வைத்தது. 610 00:43:11,710 --> 00:43:13,630 - என்னது? - இல்ல, இல்ல. 611 00:43:13,880 --> 00:43:15,840 - நாங்க அனுப்பல. நான்... - ஆம், அனுப்பினீங்க. 612 00:43:16,130 --> 00:43:18,430 அந்த பாவப் பட்ட பையனின் பெற்றோர் அதோ. 613 00:43:23,760 --> 00:43:26,500 இப்போ, நீங்க ஒரு பொய்யரா, மோசடிக்காரியா ஆனீங்க. 614 00:43:26,700 --> 00:43:29,940 அமெரிக்க மக்களை காத்துவிட முடியும் என எப்படி நம்புவது, 615 00:43:30,310 --> 00:43:33,840 சொந்த மகனே உங்க மகளால் தாக்கப் படுவதை தடுக்க இயலாத போது. 616 00:43:34,040 --> 00:43:35,230 சரி, போதும் நிறுத்துங்க! 617 00:43:39,860 --> 00:43:41,530 டாக்டர்! டாக்டர்! 618 00:43:42,570 --> 00:43:44,250 கேமராவை அணையுங்க. வெளியே கொண்டு போங்க. 619 00:43:44,450 --> 00:43:46,370 - கலை நிகழ்ச்சிக்கு மாறு. - தண்ணி கொண்டு வா. 620 00:43:56,420 --> 00:43:58,510 - போச்சுடா! இப்போ இடைவேளை! - அப்பா? 621 00:44:36,170 --> 00:44:37,460 உதவி. உதவி. 622 00:45:11,370 --> 00:45:14,620 கார்பேத்தியாவில் இருக்கேன். ருமேனியா எல்லை அருகில் ஒரு இடம். 623 00:45:16,330 --> 00:45:20,300 கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ராணுவம் அனுப்பப் பட்டது, ஆனா ஜோயா தயாராவே இருந்தாள் போல 624 00:45:20,800 --> 00:45:23,930 எங்கும் உடல்கள். துப்பாக்கிச் சூடு. தீக்காயங்கள். 625 00:45:32,730 --> 00:45:35,230 மின் அங்க சக்தி ஆயுதமா பயன் பட்டதன் சாட்சி. 626 00:45:37,690 --> 00:45:38,730 மிக அதிக அளவில். 627 00:46:25,610 --> 00:46:26,490 டெக்லென்? 628 00:46:53,890 --> 00:46:55,770 ஐயோ. ஐயோ. 629 00:47:00,610 --> 00:47:01,440 ஐயோ. 630 00:47:25,840 --> 00:47:26,760 ஜெனரல் மிரோன். 631 00:47:47,190 --> 00:47:48,030 அவங்க... 632 00:47:49,860 --> 00:47:52,120 எங்க டேங்குகளை 633 00:47:52,370 --> 00:47:54,770 நான் உதவி வரவழைக்கிறேன், சரியா? 634 00:47:54,970 --> 00:47:56,410 எல்லோரையும் கொன்னாங்க. 635 00:48:00,620 --> 00:48:02,000 மன்னி, மன்னி. 636 00:48:04,290 --> 00:48:08,800 டாட்டியானா... அவளுக்குத் தெரியும்... அவ துரோகம் செய்தா எங்களுக்கு! 637 00:48:34,160 --> 00:48:36,700 காணொலி அழைப்பு நுடி 638 00:48:37,620 --> 00:48:39,040 என்ன ஆச்சு, டுண்டே? 639 00:48:40,750 --> 00:48:42,080 உன் நேரடி ஒளிபரப்பை பார்த்தேன். 640 00:48:43,250 --> 00:48:44,170 அடிப்பட்டிருக்கா? 641 00:48:45,960 --> 00:48:48,090 டுண்டே, இப்போ நீ வீட்டுக்கு திரும்பி வரணுமே? 642 00:48:51,720 --> 00:48:53,300 - கேட்குதா? - தெரியுது. 643 00:48:58,640 --> 00:48:59,850 டுண்டே திரும்பி வந்துடு. 644 00:49:20,370 --> 00:49:21,540 குட்டி... 645 00:49:22,620 --> 00:49:25,040 முடிந்தது. நமக்கு விடுதலை. 646 00:49:26,420 --> 00:49:27,590 ஏறக்குறைய. 647 00:49:29,800 --> 00:49:31,050 நீ தாயாகிவிட்டாய். 648 00:49:33,630 --> 00:49:35,010 நீ பெரியம்மா ஆகிட்டே. 649 00:49:36,720 --> 00:49:39,680 நம்மை போல பரிதாப கதிக்கு அவ ஆளாகாம உறுதி செய்வோம். 650 00:49:43,060 --> 00:49:45,230 ஆணைக்குக் காத்திருக்கோம், அதிபர் மேடம்! 651 00:49:45,810 --> 00:49:46,650 ஆணையிடமாட்டாங்க! 652 00:49:47,440 --> 00:49:48,730 அவளுக்கு பவர் இருக்கு. 653 00:49:49,480 --> 00:49:50,480 ஆமாம். 654 00:49:52,190 --> 00:49:53,740 அதான். ஆமா! 655 00:50:41,660 --> 00:50:42,660 என்ன கேடு இது? 656 00:50:45,370 --> 00:50:46,440 நீ பெரிய ஆள்னு நினைச்சேன். 657 00:50:46,640 --> 00:50:48,960 என் மின்பொறி வேலை செய்யல. எப்படி செய்யறே? 658 00:50:49,210 --> 00:50:50,540 இன்னும் என்னை போலி என்கிறாயா? 659 00:50:51,750 --> 00:50:53,000 எனக்கு எதுவுமே தெரியல. 660 00:50:55,170 --> 00:50:57,430 என்னை என்னுள்ளிருந்தே கட்டுப் படுத்தறியா? 661 00:50:58,300 --> 00:50:59,910 எப்படி அதை செஞ்சு தொலைச்சே? 662 00:51:00,110 --> 00:51:02,000 - ஏற்கனவே சொன்னேனே... - ஆம். கடவுள். 663 00:51:02,200 --> 00:51:05,270 அதெல்லாம் மத்தவங்களோட வேலை செய்யும். என்னிடம் நடக்காது. 664 00:51:21,820 --> 00:51:22,830 நீ வலுவானவள். 665 00:51:23,870 --> 00:51:26,330 நான் பார்த்த யாரையும் விட வலுவானவ. 666 00:51:33,630 --> 00:51:34,710 ஏன் இவ்ளோ நேரம் ஆச்சு? 667 00:51:35,090 --> 00:51:37,260 பராமரிப்புக்கு டிஸ்னில நின்னேனே? 668 00:51:37,550 --> 00:51:40,180 என்னை இளவரசி போல ஏதும் ஆக்குகிறாங்களா பார்க்க. 669 00:52:01,860 --> 00:52:03,240 குடும்பத்துக்கு வரவேற்கிறேன். 670 00:54:21,750 --> 00:54:23,700 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 671 00:54:23,900 --> 00:54:25,840 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்