1 00:00:06,090 --> 00:00:08,210 இதற்கு முன்பு... 2 00:00:08,630 --> 00:00:11,010 ஈவ் அற்புதங்கள் செய்பவள். நிஜ அற்புதம். 3 00:00:11,420 --> 00:00:15,240 உன் நிஜத்தை கண்டுபிடித்து அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்புவேன். 4 00:00:15,440 --> 00:00:17,020 உங்க கதையை சொல்ல விரும்பறேன். 5 00:00:17,220 --> 00:00:21,390 டாட்டியானா அவ திமிரான கணவனை போல பாழாயிருக்கலாம், ஆனாலும் அவ என் அக்கா. 6 00:00:21,600 --> 00:00:23,000 அக்கறை இருக்கா தெரியணும். 7 00:00:23,200 --> 00:00:25,800 மூத்தவனும் இளையவளும் ஒன்னா எப்படி வேலை செய்றாங்கன்னு 8 00:00:26,000 --> 00:00:27,860 பார்க்கணும். நான் ஒப்பமிடும் முன். 9 00:00:28,360 --> 00:00:29,430 என்னங்கடா இது? 10 00:00:29,630 --> 00:00:32,050 நான் உன்னோடு, ஜோஸ். கூட இருக்கேன். 11 00:00:32,250 --> 00:00:33,110 நானும் இருக்கேன். 12 00:00:33,360 --> 00:00:35,490 செனட்டுக்கு போட்டி போட முடிவு செய்தேன். 13 00:00:36,280 --> 00:00:39,140 - அம்மா, அவருக்கு சொல்லணும். - தெரியும், இப்போ இல்ல. 14 00:00:39,340 --> 00:00:41,620 நான் உன் கணவன். நீ யார்? 15 00:00:42,660 --> 00:00:43,500 ஒளிஞ்சுக்குங்க! 16 00:00:47,790 --> 00:00:50,710 - கொஞ்சம் ரொட்டி வேணுமா? நிறுத்து. - சரி. 17 00:00:52,170 --> 00:00:54,970 ரொட்டி வேணுமா? இரு. இது என்ன? 18 00:00:55,760 --> 00:00:59,180 - இந்தா, எனதில் பாதியை எடுத்துக்கோ. - நன்றி. 19 00:01:00,600 --> 00:01:04,100 - என் பல்லில் ஏதும் மாட்டி யிருக்கா? - நிஜமாவே, நல்லா இருக்கே. 20 00:01:15,610 --> 00:01:16,390 இவ ஈவ். 21 00:01:16,590 --> 00:01:18,350 - நான் பதித்தது. - நீ பதித்ததா? 22 00:01:18,550 --> 00:01:20,160 ஹேய், லுவேன். 23 00:01:21,370 --> 00:01:22,450 இதைப் பாரேன். 24 00:01:27,330 --> 00:01:28,920 என்ன எழுதிருக்காங்கனு பாரு. 25 00:01:30,090 --> 00:01:30,920 ஹேய். 26 00:01:33,010 --> 00:01:35,420 - ஐயோ. அடச்சே. - என்ன ஆச்சு? 27 00:01:35,930 --> 00:01:37,300 யார் அதை பதித்தது? 28 00:01:37,890 --> 00:01:40,550 - நாங்க இல்லை. - ஈவ் முகத்தை பார்க்க முடியுது. 29 00:01:48,060 --> 00:01:50,400 இது தேவ நிந்தனை. எல்லாருக்கும் தெரிஞ்சாச்சு 30 00:02:21,600 --> 00:02:22,810 இஸ்ஸி, விளக்குகளை அணை. 31 00:02:33,520 --> 00:02:36,300 {\an8}"ரட்சகர் அவளை மேன்மைப் படுத்தினார், அவளை மறுக்க நீங்க யார்?" 32 00:02:36,500 --> 00:02:37,280 {\an8}மேரி மேக்டலீனின் சுவிசேஷம். 33 00:02:41,950 --> 00:02:46,540 த பவர் 34 00:02:48,410 --> 00:02:52,420 நான் அவனைக் கொன்றேன். போலீஸ்... யாராவது என்னை கண்டுபிடிக்கலாம். 35 00:02:53,960 --> 00:02:58,300 உன் வாழ்க்கை ஆபத்தில் இருந்தது. உன்னை காப்பாத்திக்கவே செஞ்சே. 36 00:03:05,760 --> 00:03:06,890 அவ கண்டுபிடிச்சுடுவா. 37 00:03:07,850 --> 00:03:09,020 திருமதி மாண்ட்கோமெரி 38 00:03:09,730 --> 00:03:10,690 சிறைக்கு போவேன். 39 00:03:11,900 --> 00:03:13,770 சமிக்ஞைக்காக இன்று காத்திருந்தேன். 40 00:03:15,150 --> 00:03:17,530 தேவன் எனக்கு லூக் வசனம் 19:47ஐ தந்தார். 41 00:03:18,280 --> 00:03:20,490 ஜீஸஸ் ஒரு கோயிலில் பிரசங்கம் செய்தார். 42 00:03:21,160 --> 00:03:24,450 மறைநூல்களை கேள்வி கேட்பதை முதியவர்கள் விரும்பல. 43 00:03:25,660 --> 00:03:27,040 ஜீஸஸை அஞ்சினார்கள். 44 00:03:30,000 --> 00:03:31,250 நீ செய்தது போலதான். 45 00:03:34,920 --> 00:03:36,550 நீ எங்களை விழிக்க செய்தே.. 46 00:03:37,090 --> 00:03:40,590 நாங்க உன் சகோதரிகள். நாங்கள் உன்னை காப்பாத்துவோம். 47 00:03:41,180 --> 00:03:46,760 இன்னும் நிறைய வருவார்கள். காணொலியில் இருக்கும் பெண்ணை பத்தி விசாரிப்பாங்க. 48 00:03:56,860 --> 00:03:57,820 இன்னும். 49 00:04:08,740 --> 00:04:12,620 - மறுபடி ஷாக் குடு. நெறைய நேரம். - எனக்கு இது போதும்னு தோணுது. 50 00:04:23,880 --> 00:04:25,010 என்ன இது? 51 00:04:29,060 --> 00:04:31,930 அது ஈவ். என் செய்தி முழுக்க அவதான். 52 00:04:32,430 --> 00:04:36,440 அவள் ஒரு வகையான மின்னும் புதிய ஆன்மீக தலைவி. 53 00:04:37,190 --> 00:04:38,650 எவ்ளோ பொய். 54 00:04:39,230 --> 00:04:41,400 அவள் அற்புதங்களை நிகழ்த்துறாளாமா. 55 00:04:42,860 --> 00:04:43,950 இது போலி. 56 00:04:53,830 --> 00:04:55,440 வர்றதுக்குள்ள முடிச்சிடீங்களா? 57 00:04:55,640 --> 00:04:58,000 ஆமாம். மன்னி, அன்பே. நான் போகணும் . 58 00:05:14,980 --> 00:05:15,810 ஹேய். 59 00:05:16,480 --> 00:05:18,730 கோடிட்டது போடு. வெள்ளை காமிரால மங்கலாகும். 60 00:05:18,980 --> 00:05:20,980 போச்சுடா. அதை இஸ்திரி போடணும். 61 00:05:22,530 --> 00:05:23,740 பிரமாதம். 62 00:05:30,700 --> 00:05:32,450 நீ இப்படிதான் நடந்துக்க போறீயா? 63 00:05:34,910 --> 00:05:37,980 கழண்டுக்கலாம்னு பார்க்கறீயா? படப் பிடிப்பு குழு வருது. 64 00:05:38,180 --> 00:05:40,780 மார்க், நான் பிரச்சார காணொலி பத்தி பேசல. 65 00:05:40,980 --> 00:05:43,950 நம்ம முன்னாடி தன்னை எரிச்சுக்கிட்டானே அவனை பத்தி பேசறேன். 66 00:05:44,150 --> 00:05:46,740 ஏதும் நடக்கல, நாம நல்லாருக்கோம்னு நடந்துக்குறே. 67 00:05:46,940 --> 00:05:50,250 இந்த விஷயங்கள் ஒழியாது. அதைப் பத்தி பேசியாகணும். 68 00:05:50,450 --> 00:05:52,790 - பேசிட்டோமே. - இல்ல, தெரபிஸ்டுகளிடம் பேசினோம். 69 00:05:52,990 --> 00:05:55,130 நீயும் நானும், நாமும் குழந்தைகளும், பேசல. 70 00:05:55,330 --> 00:05:58,020 பசங்களுக்கு ஒண்ணுமில்ல. தெரபிஸ்ட் சொல்லிட்டாரே. 71 00:05:58,400 --> 00:06:02,020 மார்கோ, கண்ணை மூடும் போது காட்சியும், வாசனையும் வரர்து, 72 00:06:02,650 --> 00:06:03,800 அந்த ஆள் எரியர்து. 73 00:06:04,000 --> 00:06:07,740 அப்படியே பின் நொக்கி போய் நம்ம பிள்ளைங்க அதை பாக்காம ஆக்கணும், 74 00:06:08,160 --> 00:06:09,100 ஆனா முடியலை. 75 00:06:09,300 --> 00:06:13,560 உன்னை எனக்கு தெரியும். இது உன்னை அரிக்குது, அடக்கி வைக்கற்து தப்பு. 76 00:06:13,760 --> 00:06:16,330 எனக்கு ஒன்னுமில்லை ராப். பசங்க நல்லாருக்காங்க. 77 00:06:17,370 --> 00:06:20,610 நிறைய விஷயம் நடந்துட்டிருக்கு, சிலதை நான் தீர்ப்பேன். 78 00:06:20,810 --> 00:06:23,710 மாத்த முடியாத அந்த விஷயத்தை பத்தி கவலைப்பட மாட்டேன். 79 00:06:31,850 --> 00:06:33,390 இன்னிக்கி ஒரு முக்கிய நாள். 80 00:06:35,560 --> 00:06:36,520 ஆதரவா இருப்பீயா? 81 00:06:44,690 --> 00:06:46,680 குழு சீக்கிரம் வந்துடும். 82 00:06:46,880 --> 00:06:50,700 கவனமிருக்கட்டும், அவங்க நம்மை ஒரு குடும்பமா படமெடுக்கப் போறாங்க. 83 00:06:51,280 --> 00:06:53,530 மக்கள் நம்மை தெரிஞ்சுக்குவாங்க. 84 00:06:53,950 --> 00:06:55,350 பதற்றம் தேவையில்லை. 85 00:06:55,550 --> 00:06:57,810 இயல்பா, இருங்க, என்ன? நீங்க நீங்களாவே. 86 00:06:58,010 --> 00:07:02,000 ஆமா. ஜடம் போல. வெளியே கறுப்பு உடை காவலர்களை பத்தி நினைப்பு கூடாது. 87 00:07:02,210 --> 00:07:05,780 - அவங்க மடையர்கள் கிட்ட வராம பாப்பாங்க. - அவங்களை அப்படி சொல்லாதே. 88 00:07:05,980 --> 00:07:08,620 தன்னைத் தானே எரிச்சுக்கறவனை பத்தி வேறெப்படி... 89 00:07:08,820 --> 00:07:11,410 ஒன்னை சொல்ல பாத்தார். எதிர்காலம் கவலையாருக்கு. 90 00:07:11,610 --> 00:07:14,080 - அர்பண்டாக்ஸ் வன்முறையை தூண்டறதில்ல. - கிண்டலா? 91 00:07:14,280 --> 00:07:16,250 அவர் ஆண்களை துணிந்து நிற்க சொல்றார். 92 00:07:16,450 --> 00:07:18,830 - உன் மண்டையை கழுவிட்டான். - யோசி, முடிவெடு. 93 00:07:19,030 --> 00:07:21,130 உங்க மகன் சரியாவே யோசிக்கலை. 94 00:07:21,330 --> 00:07:22,710 வாயை மூடு. நான் ஒண்ணும்... 95 00:07:22,910 --> 00:07:24,720 சரி, பசங்களா, விடுங்க. 96 00:07:24,920 --> 00:07:28,010 உங்க அம்மாவுக்கு, இது முக்கியமான நாள், ஆகவே நீங்க 97 00:07:28,210 --> 00:07:30,430 உணவு, முகாமிடுதல், தெரியல, வேற சிலதை, 98 00:07:30,630 --> 00:07:33,060 பாட்டி சொன்ன கதை, இப்படிதான் பேசணும். 99 00:07:33,260 --> 00:07:35,560 மேட்டி, நல்ல சட்டையா உடுத்திக்கோயேன். 100 00:07:35,760 --> 00:07:39,270 இந்த நாடகத்தில பங்கேற்கமாட்டேன். நீங்க ஜெயிக்கறது கூடாது. 101 00:07:39,470 --> 00:07:40,940 இதோ பார். இவ உன் அம்மா. 102 00:07:41,140 --> 00:07:44,490 இருக்கட்டும். நீ அப்படி நினைப்பது வருத்தமா இருக்கு. 103 00:07:44,680 --> 00:07:48,070 குழந்தைத்தனமா நடந்துக்குறே! அம்மா செய்வது முக்கியமானது. புரியலையா? 104 00:07:48,270 --> 00:07:50,570 பெண் உடம்பைப் பத்தி ஆண் முடிவெடுக்க கூடாது. 105 00:07:50,770 --> 00:07:53,870 ஆண்கள் உடம்பு? எனக்கு ஆனதே அது? என் முகத்தை பார். 106 00:07:54,070 --> 00:07:55,800 - மன்னிப்பு கேட்டுட்டேன். - அம்மா? 107 00:07:56,430 --> 00:07:58,040 எனக்கு வயதானா EOD வருமா? 108 00:07:58,240 --> 00:08:00,140 ஆமா, செல்லம். அனேகமா வரும். 109 00:08:00,350 --> 00:08:02,350 சரி. அப்போ நீங்க ஜெயிக்கணும். 110 00:08:03,850 --> 00:08:06,880 இல்ல. அர்பண்டாக்ஸ் சொன்னது சரி. பெண்கள் ஒண்ணாயிடுவீங்க. 111 00:08:07,080 --> 00:08:08,880 பெண்களா? பிற்போக்குத்தன பேச்சு. 112 00:08:09,080 --> 00:08:10,340 கண்ணா, என்னப்பா? 113 00:08:10,540 --> 00:08:13,720 குடும்பம்னா சிலதை விட்டுக் கொடுத்துதான் போகணும். 114 00:08:13,920 --> 00:08:17,620 - இந்த குடும்பத்திலே இருக்க பிடிக்கலை. - சும்மா சொல்லாதே. 115 00:08:18,870 --> 00:08:22,060 ஹேய், அவனை கொஞ்சம் விட்டுப் பிடிக்கணும். அவ்ளோதான். 116 00:08:22,260 --> 00:08:23,040 ஆமா. 117 00:09:14,010 --> 00:09:18,500 "ஜென்ரல் ஜோயா ஆறு மாத சிறை தண்டனை பெற்று, கார்பேதியாவுக்கு திருப்பி அனுப்பப் பட்டார் 118 00:09:18,700 --> 00:09:21,120 "நடப்பது போலீஸுக்கு தெரியும், ஒண்ணும் செய்யல. 119 00:09:21,320 --> 00:09:24,290 "நிறைய உணவு தந்தா, பெண்களை ஆண்கள் அடித்தனர். 120 00:09:24,490 --> 00:09:27,860 {\an8}"ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பெண்கள் செலாவணியாக, ஆதாரமாக 121 00:09:28,060 --> 00:09:28,820 {\an8}சலிஸ் ஹோட்டல், கார்பேதியா 122 00:09:29,020 --> 00:09:31,050 {\an8}அரண்மனைக்கு கிளம்பணும், 2 நிமிடத்தில். 123 00:09:31,250 --> 00:09:34,780 "அந்த அமைப்பு உடைந்தது. பெண்கள் மட்டுமே மறுசீரமைக்க முடியும்." 124 00:09:37,070 --> 00:09:40,580 அங்கங்கே அரைச்ச மாவு. ஆனா விஷயம் தனித் தன்மையானதுதான். 125 00:09:41,080 --> 00:09:43,160 சீராக்கு. பதிப்பாசிரியரிடம் குடுப்பேன். 126 00:09:44,160 --> 00:09:46,620 அங்கே போகணும்னு எல்லாருக்கும் ஆசையா இருக்கும். 127 00:09:47,210 --> 00:09:47,980 நீங்க போகலாமே? 128 00:09:48,180 --> 00:09:52,300 கடாஃபி பத்தி 200 வார்த்தை, 2 பைன்ட் ரத்தம் போய்டுச்சு. அதிரஷ்டம் காலை வாரும். 129 00:09:54,800 --> 00:09:56,880 நான் ஒரு புத்தகம் எழுத யோசிக்கிறேன். 130 00:09:58,640 --> 00:09:59,850 மின் அங்க சக்தி வரலாறு. 131 00:10:03,970 --> 00:10:04,880 டுண்டேஓஜோ.நெட். 132 00:10:05,080 --> 00:10:06,020 அப்படியா? 133 00:10:08,270 --> 00:10:09,520 மார்க் ட்வேன் படிச்சியா? 134 00:10:11,110 --> 00:10:14,860 2 முக்கிய நாள் என்றார். பிறந்த நாள், ஏன் பிறந்தாய்னு அறியும் நாள். 135 00:10:21,410 --> 00:10:23,200 உங்களோடு விக்டரை சந்திக்க வரலாமா? 136 00:10:24,290 --> 00:10:25,200 ஏன்? 137 00:10:26,870 --> 00:10:28,330 ஜோயா உனக்கு ஏதாவது சொன்னாளா? 138 00:10:33,460 --> 00:10:37,010 டாட்டியானா மோஸ்கலேவ், ஜெனரல் ஜோயா இருவரும் சகோதரிகளாம். 139 00:10:44,720 --> 00:10:46,640 அருமை! அருமை! 140 00:10:47,270 --> 00:10:49,060 வா. டாக்சி காத்திருக்கு. 141 00:10:49,640 --> 00:10:51,770 - உன்னை என் புகைப்படக்காரன் என்போம். - சரி. 142 00:11:03,660 --> 00:11:05,560 இதைப் போல வாய்ப்பே கிடைக்காது? 143 00:11:05,760 --> 00:11:08,560 முதல் பெண்மணியை நிருபர்கள் தனியா சந்திக்க முடியாது. 144 00:11:08,760 --> 00:11:12,580 அவ கூட பேசிட்டு தப்ப, உலகின் பெரிய மந்திர வித்தைக்காரனா இருக்கணும். 145 00:11:14,340 --> 00:11:16,860 எது நடந்தாலும் அமைதியா இரு, நான் பேசிக்கறேன். 146 00:11:17,060 --> 00:11:17,840 தெரியும், டெக்லென். 147 00:11:20,930 --> 00:11:21,930 அடக் கடவுளே. 148 00:11:26,310 --> 00:11:30,890 - உங்களை சந்திக்க மகிழ்ச்சி, திரு. ப்லீஸ். - வர மகிழ்ச்சி. என் புகைப்படக்காரர். 149 00:11:37,860 --> 00:11:39,110 சொன்னது நினைவிருக்கா? 150 00:11:39,740 --> 00:11:41,570 - நீங்கதான் பேசணும். - நல்ல பையன். 151 00:11:53,670 --> 00:11:55,000 - புக்கை வெச்சுக்கவா? - சரி. 152 00:12:11,980 --> 00:12:12,890 பிறகு. 153 00:12:19,360 --> 00:12:22,450 அதிபரின் மிக மூத்த ஆலோசகரை அறிமுகப் படுத்தறேன். 154 00:12:22,950 --> 00:12:24,780 - இவர் ஜெனரல் மிரோன். - ஜெனரல் மிரோன். 155 00:12:27,910 --> 00:12:31,460 அரண்மனை உங்க கேள்விகளை ஆய்ந்து, சின்ன திருத்தங்கள் செய்தது. 156 00:12:35,250 --> 00:12:38,320 நான் வேலை செய்வது முன்னணி செய்தி நிறுவனம், ஹலோ! இதழல்ல. 157 00:12:38,520 --> 00:12:40,130 உங்களை தெரியும், திரு. ப்லீஸ். 158 00:12:41,970 --> 00:12:42,880 போலாமா? 159 00:13:20,590 --> 00:13:22,300 பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 160 00:13:24,510 --> 00:13:27,200 - நன்றி, அப்பா. - இனிய பிறந்தநாள், ராக்ஸி. 161 00:13:27,400 --> 00:13:31,460 இது சிறப்பானது. நீ சட்டப்படி முதிர்ந்தவ. தப்பு செய்தா நீதான் பொறுப்பு. 162 00:13:31,660 --> 00:13:34,100 ஆம், சிறைக்குப் போகணும். மன்னி. 163 00:13:38,360 --> 00:13:40,570 - இது என்ன? - திறந்து பார். 164 00:13:46,740 --> 00:13:49,030 மாங்க் அண்ட் சன்ஸின் மூன்றில் ஒரு பங்கு உனக்கு. 165 00:13:50,620 --> 00:13:51,910 என்னால் நம்ப முடியல. 166 00:13:52,790 --> 00:13:55,360 - நன்றி. அப்பா. - நீ அவனை பேதி புடுங்க வெச்சே. 167 00:13:55,560 --> 00:13:59,040 லண்டன் முழதும் அவங்க வீட்டிலேயே பேதி புடுங்கியது. பெரிய கதை அது. 168 00:14:00,380 --> 00:14:02,250 - நான் வண்டி ஓட்டணும். - சும்மா குடி. 169 00:14:02,880 --> 00:14:06,010 குடும்பத்தின் தேவை, பார்த்தா பயப்படணும். புகழை பரப்பும். 170 00:14:06,510 --> 00:14:08,130 கணக்கை கையாள்வது மட்டுமல்ல. 171 00:14:09,430 --> 00:14:11,680 உனக்கு இன்று பார்பரா விருந்து தருவா. 172 00:14:12,970 --> 00:14:14,140 - அப்படியா? - ஆமா. 173 00:14:14,720 --> 00:14:17,140 உன் நண்பர்களை கூப்பிடு. நல்லவங்களா. 174 00:14:17,640 --> 00:14:19,150 எனக்கு நண்பர்கள் இல்ல. 175 00:14:19,560 --> 00:14:21,900 - நல்லது. - சரி. வாழ்த்துவோம். 176 00:14:22,150 --> 00:14:26,280 இது என் மகளின் 18வது பிறந்தநாள், அவள் விரும்பியது எல்லாம் கிடைக்கணும். 177 00:14:30,200 --> 00:14:31,620 என்ன ஆச்சு? 178 00:14:33,290 --> 00:14:36,040 அம்மா வேணும். 179 00:14:41,380 --> 00:14:44,660 - வாங்க சிஸ்டர், சீக்கிரமா. - சிஸ்டர் எங்கே போறீங்க? 180 00:14:44,850 --> 00:14:46,630 வாழ்த்துக்கள், சிஸ்டர் மரியா. 181 00:14:47,010 --> 00:14:49,560 - போகாதீங்களேன். - அவ பாத்துக்கட்டும். 182 00:14:49,760 --> 00:14:51,040 கடைசியில ஏறுங்க. 183 00:14:51,240 --> 00:14:51,950 சிஸ்டர் ஃபாதிமா. 184 00:14:52,150 --> 00:14:54,720 - இனியும் தங்க முடியாது. - நம்பிக்கை இழக்காதீங்க. 185 00:14:55,520 --> 00:14:56,350 தயவு செய்து. 186 00:15:07,490 --> 00:15:10,070 இப்படி வாங்க, சிஸ்டர்ஸ் ஆஃப் க்ரைஸ்ட் வரவேற்குது. 187 00:15:10,660 --> 00:15:11,570 இப்படி வாங்க. 188 00:15:32,140 --> 00:15:33,550 ஹேய். எப்படி இருக்கீங்க? 189 00:15:36,010 --> 00:15:37,430 நீதான் காணொலியை பதிவிட்டே. 190 00:15:38,480 --> 00:15:41,060 - நான்... - இன்றிரவு எங்களோடு சாப்பிடாதே. 191 00:15:41,560 --> 00:15:44,150 ஈவைச் சுற்றி விசுவாசமானவங்கதான் இருக்கணும். 192 00:15:45,770 --> 00:15:46,730 இப்படி வாங்க, பெண்களே. 193 00:15:47,070 --> 00:15:51,360 இரு, இரு. சிமா, லுவேன். நான்... நான்... 194 00:15:58,580 --> 00:16:00,830 இது எங்களுக்கு எல்லா சனிக்கிழமையும் போலதான். 195 00:16:04,830 --> 00:16:06,880 - ராப். - ஆமாம். 196 00:16:09,300 --> 00:16:10,780 ஐயோ. மன்னியுங்க. 197 00:16:10,980 --> 00:16:12,410 பரவாயில்லை. ஒரு நிமிஷம். 198 00:16:12,610 --> 00:16:14,390 - முடியல... - கடைசி பகுதியை வெட்டு. 199 00:16:14,590 --> 00:16:16,470 - நினைவு வரலையே. - மறுபடி செய்லாம். 200 00:16:16,890 --> 00:16:17,970 பொறுத்துக்கோங்க. 201 00:16:18,180 --> 00:16:20,710 - பதட்டமானீங்க. - வெக்கையால. 202 00:16:20,910 --> 00:16:23,140 ஆம். விளக்குகளால். பழகிக்கணும். 203 00:16:23,770 --> 00:16:25,520 மோவாயை தளர்க்கணும். 204 00:16:27,360 --> 00:16:28,630 நீங்க கெட்ட வார்த்தை கூடாது. 205 00:16:28,830 --> 00:16:29,970 - தெரியும். - வாங்க. 206 00:16:30,170 --> 00:16:32,350 மேட்டி பயிற்சிக்குப் போனதா சொல்லுங்க. 207 00:16:32,550 --> 00:16:35,270 தெரியும். என்னாச்சுன்னு தெரியல. கொஞ்சம்... 208 00:16:35,470 --> 00:16:37,060 - ஆனா புரியுது. - சரி. 209 00:16:37,260 --> 00:16:38,770 - புரியுது. - சரி. 210 00:16:38,970 --> 00:16:42,310 - இன்னொரு முறை. முதல்ல இருந்து. - சரி. மறுபடி பார்ப்போம். 211 00:16:42,510 --> 00:16:44,040 - சரி - நீங்க தயாரானதுமே. 212 00:16:46,880 --> 00:16:47,710 ஐய்யோ. 213 00:16:49,050 --> 00:16:51,530 பசங்கன்னா பெத்தவங்க போலதான். 214 00:16:51,730 --> 00:16:55,040 சரி. அஞ்சு நிமிஷம் பொறுப்போம். சுத்தம் செய்துடலாம். 215 00:16:55,230 --> 00:16:56,180 கட். 216 00:16:59,600 --> 00:17:01,060 எவ்ளோ குழப்பம். அதை பாருங்க. 217 00:17:02,890 --> 00:17:03,730 உனக்கு தரவா? 218 00:17:04,020 --> 00:17:09,010 சரி. இதன் பின் ஒரு சின்ன விஷயத்தை நீங்க கவனிக்கணும். 219 00:17:09,210 --> 00:17:10,300 என்னது அது? 220 00:17:10,500 --> 00:17:13,570 சமூக தளத்தில அசிங்கமான பேச்சு வந்ததே, நினைவிருக்கா? 221 00:17:13,770 --> 00:17:14,510 ஆமாம். 222 00:17:14,710 --> 00:17:17,950 அதை அனுப்பியவங்க ஒருத்தரை கண்டுபிடித்தோம், அது... 223 00:17:20,410 --> 00:17:21,290 அது? 224 00:17:25,870 --> 00:17:28,540 தரையிலெல்லாம் வடியுது. கொஞ்சம் உதவுங்க. 225 00:17:31,340 --> 00:17:33,090 இது வழக்கமான சனிக்கிழமை எங்களுக்கு. 226 00:17:33,670 --> 00:17:36,830 ஆம், மேட்டி அனேகமா சாக்கர் பயிற்சிக்கு போவான். 227 00:17:37,030 --> 00:17:39,680 ஆமா. நானும் மகள்களும் வாஃபிள்ஸ் செய்வோம். 228 00:17:40,810 --> 00:17:43,880 ராப், அவ்ளோ அருமையான தந்தை. வார நாட்களில் உணவு செய்வார். 229 00:17:44,080 --> 00:17:48,460 சனிக்கிழமை வந்தாலே, அவருக்கு விடுமுறை குடுப்போம். 230 00:17:48,660 --> 00:17:50,020 உங்க சிறப்பு என்ன? 231 00:17:51,610 --> 00:17:54,490 அது நல்ல கேள்வி. என் சிறப்பு என்ன? 232 00:17:56,200 --> 00:17:58,890 ஆம்லெட் செய்வதுன்னுதான் நினைக்கிறேன். 233 00:17:59,090 --> 00:18:02,290 அப்பா நல்லா சமைப்பார். கொலம்பிய உணவுதான் எப்பவும் செய்வார். 234 00:18:02,830 --> 00:18:08,150 ஹுவோஸ் பெரிகோஸ் யா சாக்கலேட் சான்டஃபெர்னோ போல, கேட்க வினோதமா இருக்கலாம். 235 00:18:08,350 --> 00:18:12,070 அது ஒண்ணுமில்ல, சாக்கலேட் சீஸ்தான், ஆனா ரொம்ப நல்லா இருக்கும். 236 00:18:12,270 --> 00:18:16,240 எனக்கு பிடித்ததெல்லாமே செய்வார். பான் டி போனோ, சங்குவா, அரேபா கான் க்யுசிடோ, 237 00:18:16,440 --> 00:18:19,640 - அப்புறம் செய்வது... - எல்லாத்தையும் சொல்ல வேண்டியதில்ல. 238 00:18:20,390 --> 00:18:22,890 உணவு, முகாம் போறதுதான் சொல்லணும்னீங்களே... 239 00:18:23,180 --> 00:18:24,710 - ஐயோ. அப்படி இல்ல... - மார்கோ. 240 00:18:24,910 --> 00:18:27,880 மார்கோ, ஸ்பானிஷ் பேசுவீங்களா? எங்களுக்கு தெரியணும். 241 00:18:28,080 --> 00:18:30,090 பேசுவதில்லை. நானும் குழந்தைகளும்தான். 242 00:18:30,290 --> 00:18:31,360 நாங்க எது செய்தா... 243 00:18:41,410 --> 00:18:42,280 ...என்ஜிஓ. 244 00:18:55,760 --> 00:18:56,880 ஆம். உண்மைதான். 245 00:19:12,560 --> 00:19:15,900 நிலைத்த திருமணத்தின் ரகசியம் என்ன திரு. அதிபர் அவர்களே? 246 00:19:21,360 --> 00:19:23,030 ஒரேமாதிரியான ஈடுபாடுகள். 247 00:19:23,830 --> 00:19:24,830 சரிதான். 248 00:19:25,410 --> 00:19:27,950 நீங்க முதல் பெண்மணியோட விரும்பி செய்வது எது? 249 00:19:38,010 --> 00:19:39,010 பொம்மை புதிர்கள். 250 00:19:41,220 --> 00:19:42,300 பொம்மை புதிர்கள். 251 00:19:44,890 --> 00:19:48,020 திருமதி. மோஸ்கலேவ், விக்டர் பத்தி உங்க முதல் உணர்வு எது? 252 00:19:49,890 --> 00:19:54,480 ரொம்ப வசீகரமானவர். நாங்க பார்த்தவுடன் பற்றிக் கொண்டது. 253 00:19:57,780 --> 00:19:58,610 டேய். 254 00:20:02,240 --> 00:20:05,310 அதிபரே, வடக்கு பெண்கள் பத்திய உங்கள் எண்ணங்கள் என்ன? 255 00:20:05,510 --> 00:20:07,390 - பயமுறுத்தபடுறீங்களா? - கேட்கக் கூடாது. 256 00:20:07,590 --> 00:20:09,160 ஒரு கிளர்ச்சி உருவாகலாம். 257 00:20:10,460 --> 00:20:12,070 இவங்க ஏழைகளிடையே பிரபலம். 258 00:20:12,260 --> 00:20:14,570 இந்த பெண்கள் உங்க நாட்டுள்ளேயே கடத்தப் பட்டாங்க. 259 00:20:14,770 --> 00:20:16,250 அவங்க கோபமாவது புரிந்து கொள்ளக் கூடியது. 260 00:20:22,090 --> 00:20:24,090 நான் ரொம்ப ஏழையாதான் வளர்ந்தேன். 261 00:20:27,430 --> 00:20:30,180 தினமும் இரவில் சாப்பிடாம தூங்குவேன். 262 00:20:32,350 --> 00:20:36,230 எங்க அப்பா உக்ரைன் எல்லையை கடந்து வேலை தேடிப் போனார். 263 00:20:39,360 --> 00:20:42,430 என் அன்பு அம்மா எல்லாத்தையுமே தந்துவிடக் கூடியவங்க, 264 00:20:42,630 --> 00:20:44,240 ஆனா தரத்தான் ஒண்ணுமில்ல. 265 00:20:45,160 --> 00:20:47,200 ஆக, ரொம்ப அவதிப் பட்டோம். 266 00:20:49,120 --> 00:20:50,580 அதுவே கடவுள் விட்ட வழி. 267 00:20:59,670 --> 00:21:03,630 டாட்டியானாவுக்கும் அதே கதி, ஆனா, இவர் அதிர்ஷ்டவசமா காப்பாத்தினார். 268 00:21:16,690 --> 00:21:17,520 ஹேய். 269 00:21:24,280 --> 00:21:26,610 புகைப்படம் கூடாது. கீழே வை. 270 00:21:27,700 --> 00:21:28,530 சரி. 271 00:21:48,050 --> 00:21:51,720 அந்தப் பெண்கள் ஒரு துணி ஆலையை எரித்து தரை மட்டமாக்கினாங்க. 272 00:21:54,430 --> 00:21:57,480 கம்மி சம்பளம், சமமில்லாத ஊதியம் என கத்திக் கொண்டு. 273 00:21:59,310 --> 00:22:00,940 இப்போ பெண்களுக்கு சம்பளமே இல்ல. 274 00:22:02,780 --> 00:22:05,860 வேலைக்காக என்ன செய்வாங்க இப்போ? வேசிகளா ஆவார்களா? 275 00:22:07,530 --> 00:22:09,780 ஆண்களுக்கு சுலபமா இருந்ததா என்ன? 276 00:22:10,070 --> 00:22:13,080 நாங்க நிலக்கரியை தோண்டி எடுக்கிறோம். போருக்கு போறோம். 277 00:22:13,330 --> 00:22:15,580 பெண்களும் போருக்குப் போறாங்களே. 278 00:22:23,960 --> 00:22:28,130 அது வேடிக்கைக்காக. தாங்களும் ஆண்கள் போலதான் என நிரூபிக்க. 279 00:22:29,800 --> 00:22:30,890 வேறொண்ணுமில்ல. 280 00:22:49,280 --> 00:22:51,390 கிளர்ச்சியாளரது தலைமை ஜோயான்ற பெண். 281 00:22:51,590 --> 00:22:52,530 பேசியது போதும். 282 00:22:52,950 --> 00:22:55,940 - டுண்டே, வாயை மூடு. - ஜோயாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. 283 00:22:56,140 --> 00:22:57,120 போதும்னு சொன்னேனே. 284 00:22:57,620 --> 00:22:59,170 இந்த நேர்காணல் முடிந்தது. 285 00:22:59,750 --> 00:23:01,420 எழுங்க, ரெண்டு பேரும். 286 00:23:13,850 --> 00:23:15,430 டெக்லென். டெக்லென். 287 00:23:17,100 --> 00:23:18,350 ஒண்ணுமில்ல. பதறாதே. 288 00:23:25,270 --> 00:23:27,940 உக்கார், டுண்டே ஓஜோ. 289 00:23:36,700 --> 00:23:37,950 சரி. சரி. சரி. 290 00:23:44,790 --> 00:23:47,610 - அரண்மனைக்கு வந்த காரணம் என்ன? - நான் புகைப்படக்காரன். 291 00:23:47,810 --> 00:23:50,120 ஏன் வந்தீங்கன்னு கேட்டேன்? 292 00:23:50,320 --> 00:23:52,160 இல்ல. நான் ஒரு புகைப்படக்காரன். 293 00:23:52,360 --> 00:23:55,930 சரியா? இங்கே வந்து ரொம்ப நாளாகல, ஆனா, நானும் திரு. ப்லீஸும், 294 00:24:06,820 --> 00:24:09,740 பெண் கிளர்ச்சியாளர்கள் எனக்கு மருந்தும் உணவும் தந்தனர். 295 00:24:09,940 --> 00:24:12,570 இந்நாட்டில் நான் பார்த்த ஏழ்மை அதிர்ச்சியூட்டியது. 296 00:24:13,410 --> 00:24:16,330 மறக்க முடியாத பசித்த முகங்கள். வேதனைப் படுவோர். 297 00:24:17,830 --> 00:24:22,330 ஐந்து வருடத்தில், மோஸ்கலேவ் கீழான பெண்களுக்கு கிளர்ச்சியாளர்களின் கதிதான். 298 00:24:23,370 --> 00:24:26,320 இப்போ பதில் சொல்லணும், இல்ல ரெண்டு பேருக்கும் சிறை. 299 00:24:26,520 --> 00:24:30,340 இருங்க. ஒரு நொடி இருங்க. தப்பா புரிஞ்சுகிட்டீங்க, ஜெனரல் மிரோன். 300 00:24:30,760 --> 00:24:32,550 என் பதிப்பாசிரியரிடம் பேசணும். 301 00:24:34,930 --> 00:24:39,140 எங்களை ஏமாத்திட்டான். என்னிடம் நேஷனல் ஜியாக்ரஃபிக்ல வேலை செய்றேன்னான். 302 00:24:41,270 --> 00:24:42,100 என்னது? 303 00:24:43,190 --> 00:24:44,060 என்னோட வா. 304 00:24:44,940 --> 00:24:47,220 இருங்க. இருங்க. இல்ல, வேணாம் டெக்லென். 305 00:24:47,410 --> 00:24:50,150 டெக்லென். டெக்லென். இருங்க. டெக்லென். 306 00:24:50,530 --> 00:24:52,780 டெக்லென்! டெக்லென்! 307 00:24:53,450 --> 00:24:55,530 ஐயோ. டெக்லென்! 308 00:24:57,030 --> 00:24:58,410 இல்ல. கூடாது. ஐயோ! 309 00:25:00,790 --> 00:25:03,160 மண்டு. செம முட்டாள் நீ. 310 00:25:04,540 --> 00:25:07,900 {\an8}மின் அங்க சக்தியின் பலிகடாக்களுக்கு பாதுகாப்பு, நீதி தேவை. 311 00:25:08,100 --> 00:25:12,260 வன்முறையை தடுக்கணும்னா, வாஷிங்டனுக்கு ஒரே வழிதான் உண்டு. 312 00:25:12,630 --> 00:25:16,450 சகஜ நிலை திரும்ப டேனியல் டாண்டன்தான் நம் நிச்சய வழி. 313 00:25:16,650 --> 00:25:20,140 மீண்டும் பாதுகாப்பு. இந்த பிரச்சாரம், டேனியல் டாண்டன் ஆதரவுடன். 314 00:25:22,100 --> 00:25:23,680 ஹேய், என்ன செய்றே? 315 00:25:25,900 --> 00:25:29,400 அந்த போலி புளுகன், மேயரை பத்தி குறும்பு செய்திகளா? 316 00:25:31,280 --> 00:25:34,990 "அந்த படாடோப நாய், தோலுரிக்காத கோழி போல." 317 00:25:37,410 --> 00:25:41,290 கோழி செய்தியை நான் பதிக்கல. லைக் மட்டும்தான் போட்டேன். 318 00:25:43,450 --> 00:25:47,290 அதை சொன்னது உங்க ரகசிய போலீஸா? 319 00:25:48,040 --> 00:25:51,840 ரகசிய போலீஸ்னு சொல்றது என் சமூக ஊடக அணியா? ஆமா. 320 00:25:52,040 --> 00:25:54,470 கண்டுப்பிடிக்க கஷ்டம் இல்ல, ஜோஸ். என்னாக்சு? 321 00:25:55,130 --> 00:25:56,510 மன்னியுங்க.எனக்கு கோபம். 322 00:25:57,550 --> 00:25:58,590 ஏன்? 323 00:25:59,470 --> 00:26:01,760 நீங்க மக்கள் தலைவராக விரும்பினீங்க. 324 00:26:02,140 --> 00:26:03,040 நீங்க விரும்பியது. 325 00:26:03,240 --> 00:26:05,840 யாரும் என்னை முறைத்து பார்ப்பது, என் தேர்வல்ல. 326 00:26:06,040 --> 00:26:09,840 எல்லார் பார்வையிலே நான் சரியா இருக்கணும். 327 00:26:10,040 --> 00:26:11,690 அப்படி இருக்க தேவையில்ல. 328 00:26:12,900 --> 00:26:13,900 நீ நிறைவா இருக்கே. 329 00:26:14,440 --> 00:26:15,300 அம்மா. 330 00:26:15,500 --> 00:26:18,930 நீங்க பதிக்க கூடாதுன்னு சொன்ன விஷயங்கள், 331 00:26:19,130 --> 00:26:23,330 அதில நான் இருக்கும் விதம் பிடிக்கல. ஆனா நீங்க ஏனோ பதிப்பிச்சீங்க. 332 00:26:25,450 --> 00:26:28,440 சில சமயம் என்னை பயன்படுத்திக்கறதா தோணுது. 333 00:26:28,640 --> 00:26:32,250 உங்க பதவிக்காக, எங்க பிம்பத்தை விலையா கொடுக்க பார்க்கறீங்களோ. 334 00:26:33,710 --> 00:26:34,670 கடுப்பாருக்கு. 335 00:26:37,010 --> 00:26:39,550 எனக்கு புரியாம போச்சு. சரியா சொன்னே. 336 00:26:43,060 --> 00:26:45,890 உங்களை எண்ணி எனக்கு ரொம்ப பெருமையாருக்கு. 337 00:26:46,480 --> 00:26:51,860 அதைத்தானே சில சமயம் பகிர விரும்பறேன், உங்களை புண்படுத்த இல்லை. 338 00:26:53,730 --> 00:26:57,110 இணையத்தில நக்கல் செய்வதற்கு பதில் என்னிடமே கேட்டிருக்கலாமே. 339 00:26:59,530 --> 00:27:00,450 மன்னியுங்க. 340 00:27:00,700 --> 00:27:02,070 சரி. விடு. 341 00:27:02,780 --> 00:27:08,750 நீங்க அப்படி ஏன் செய்தீங்கனு தெரியல, ஆனா இப்ப புரியுது. 342 00:27:10,460 --> 00:27:14,990 டாண்டன் என்ன செய்றார் தெரியுமா? இந்த வாரத்தின் ஆண் பலிகடா அவர், 343 00:27:15,190 --> 00:27:18,660 அதோட அலபாமாவின் க்ளைட் மாண்ட்கோமெரி ஒரு லூசு. 344 00:27:18,860 --> 00:27:22,430 பொதுமக்களிடம் தன்னை உள்ளூர் கதாநாயகனா முன்னிறுத்திக்கறார். 345 00:27:23,760 --> 00:27:25,010 ரொம்ப அசிங்கம். 346 00:27:25,350 --> 00:27:27,810 வெறும் பயத்தை கிளறிவிடுறத்துக்கு. 347 00:27:28,480 --> 00:27:31,560 பெண்களுக்கு குறிவைக்கறது ரொம்ப ஆபத்தானது. 348 00:27:32,770 --> 00:27:34,020 நீங்க அவரை நிறுத்தணும். 349 00:27:35,900 --> 00:27:36,860 நிறுத்துவோம். 350 00:27:38,440 --> 00:27:39,900 மின்னும் விரல்கள் ஒற்றுமையாக 351 00:27:46,330 --> 00:27:47,160 மன்னியுங்க. 352 00:27:47,620 --> 00:27:48,560 பரவாயில்லை. 353 00:27:48,760 --> 00:27:50,160 ரெண்டு பேரும். 354 00:27:50,790 --> 00:27:52,980 ஷூவைப் போடுங்க. சட்டைகளை மாட்டுங்க. 355 00:27:53,180 --> 00:27:54,900 - 15 நிமிடத்தில் கிளம்பறோம். - என்ன? 356 00:27:55,100 --> 00:27:56,650 - எங்கே? - ஜாலியான ஒரு இடம். 357 00:27:56,850 --> 00:28:00,120 திடீர்னு கெளம்ப முடியாது. நான் ஒரு உரை தயார் பண்ணனும். 358 00:28:00,320 --> 00:28:04,700 - ரயனுடன் இரவு வெளிய போறேன். - எனக்கு கவலை இல்ல? சரியா. கவலை இல்லை. 359 00:28:04,900 --> 00:28:08,830 உண்மையான குடும்பமா ஒண்ணா நேரம் செலவழிக்கணும், போலி குடும்பமா அல்ல. 360 00:28:09,030 --> 00:28:12,400 போலி காலை உணவு, போலியான வேலைகள் இல்ல. இப்போ கிளம்பறோம். 361 00:28:12,900 --> 00:28:14,480 சரி. இஸ்ஸி, மேட்டி எங்கே? 362 00:28:25,660 --> 00:28:27,740 நீ குரலற்ற பெண்ணாக இருந்தாய் 363 00:28:28,160 --> 00:28:30,370 இன்றோ அனைத்து உலகே உன்னை கவனிக்கிறது. 364 00:28:34,580 --> 00:28:36,440 போதும். என் பணத்தை கொடுத்துத் தொலை. 365 00:28:36,640 --> 00:28:38,590 என்ன போதும்? என்னோடு பேசி முடிச்சாச்சா? 366 00:28:46,470 --> 00:28:49,520 {\an8}அருமையான வித்தைகள். எப்படி செய்தே? 367 00:28:57,570 --> 00:28:59,320 தேவனிடமிருந்து எனக்கு பரிசு. 368 00:29:00,400 --> 00:29:04,030 வாயால சிரிக்க முடியல. மூடரிடம் முடத்தனம் வேணாம். என் காணொலி பாரேன்? உண்மை சக்தி 369 00:29:16,880 --> 00:29:21,740 எங்களோடு வந்து சேர். உனக்கான இடம் உண்டு இங்கே 370 00:29:21,940 --> 00:29:27,850 எனக்குன்னு வீடு இருக்கு. உங்கூட சேர அவசியமில்ல. எப்படி செய்யறே சொல். 371 00:29:32,350 --> 00:29:34,190 நீ வம்புக்கு அலைய்றீயா என்ன? 372 00:29:35,350 --> 00:29:37,880 {\an8}உன்னிடம் என்னை நிரூபிக்க அவசியமில்லை 373 00:29:38,080 --> 00:29:39,320 {\an8}எனக்கு பணத்தை கொடுத்துத் தொலை. 374 00:29:40,360 --> 00:29:46,320 அது பொய்யர் சொல்வது. எதுவோ, உன்னைவிட நான் வலிமையானவளே 375 00:29:49,070 --> 00:29:50,980 வந்து என்னை கண்டுபிடி, பிறகு திட்டு 376 00:29:51,180 --> 00:29:52,330 சரி, நாயே. 377 00:29:53,080 --> 00:29:55,120 - என் முகத்தில் முழிக்காதே. - ஹேய். 378 00:29:58,290 --> 00:29:59,880 நாங்க முடிச்சாச்சு. காசைக் கொடு. 379 00:30:04,340 --> 00:30:05,700 போடாங்க... 380 00:30:05,900 --> 00:30:08,800 - நான் சமாளிச்சிருப்பேன். - கிழிச்சே. 381 00:30:13,310 --> 00:30:16,540 ஆகட்டும் கிளியரி-லோபெஸ் அணியே. ஜோஸ், கொஞ்சம் உதவவா? 382 00:30:16,740 --> 00:30:19,010 - தேவையா? - சும்மா பாக்குற விஷயம் இல்லே. 383 00:30:19,200 --> 00:30:21,090 - அதை இழுத்துவிடு. - எதுக்கு வந்தோம்? 384 00:30:21,290 --> 00:30:23,070 சரி. அதை அப்படி வை. 385 00:30:23,570 --> 00:30:24,690 அதைப் பார். 386 00:30:25,570 --> 00:30:27,510 நல்லாருக்கு. சொல்லியே ஆகணும். 387 00:30:27,710 --> 00:30:29,870 இனிமே நீங்களே பாத்துக்கோங்க. 388 00:30:35,290 --> 00:30:38,650 முதல் தடவை நாம இங்க வந்தது ஞாபகமிருக்கா? ஜோஸ் கைக் குழந்தை. 389 00:30:38,850 --> 00:30:40,360 - நாமும் குழந்தைங்கத்தான். - ஆம். 390 00:30:40,560 --> 00:30:43,860 பணவசதியே இல்ல. மூணு பேருக்கும் சேர்த்து ஒரே தூங்கும் பை. 391 00:30:44,060 --> 00:30:48,220 இதமா இருந்தது. நினைவிருக்கா? இரவு முழுதும் கணலில் கதகதப்பா. 392 00:30:49,010 --> 00:30:53,620 நினைவிருக்கு. அந்த கேவலமான பாட்டை பாடினே. நிறுத்தாம. 393 00:30:53,820 --> 00:30:56,880 லா குகராச்சாவா? எழுதப் பட்டதிலே அருமையான பாட்டா? 394 00:30:57,080 --> 00:31:00,050 - கிண்டல் செய்றீயா? - இல்ல, மன்னி. கிண்டல் இல்ல. 395 00:31:00,250 --> 00:31:01,860 - ராப். - மார்கோ. 396 00:31:02,650 --> 00:31:05,260 - நீ கேட்டேலே. - இல்ல. நான் கேட்கல. 397 00:31:05,460 --> 00:31:07,490 - நீ கேட்டே. - கேட்கல. இல்ல, வேணாம். 398 00:31:11,070 --> 00:31:12,070 எல்லோரும் வாங்க. 399 00:31:17,750 --> 00:31:18,750 அவங்களுக்கும் தெரியும் 400 00:31:22,040 --> 00:31:25,990 மேட்டி, உனக்கென்ன பைத்தியமா? லூசு. 401 00:31:26,190 --> 00:31:28,160 - என்ன நடக்குது? - கத்தாதே. 402 00:31:28,360 --> 00:31:32,550 - பொதுவெளில இருந்தான். எனக்கு உரிமை உண்டு. - நீ என்ன செஞ்சிருக்கேனு தெரியலை. 403 00:31:33,430 --> 00:31:35,330 என்னை படமெடுத்தான். ரயனையும். 404 00:31:35,530 --> 00:31:36,850 என்ன இருக்கு அதில? 405 00:31:38,930 --> 00:31:41,730 ரயனுக்கு இருக்கு. மின் அங்க சக்தி. 406 00:31:45,020 --> 00:31:47,480 எனக்கு புரியல. எப்படி? 407 00:31:48,780 --> 00:31:52,560 அவன் கலப்பு பாலினம். என்னிடம் சொல்லவே ரொம்ப கஷடப் பட்டான். 408 00:31:52,760 --> 00:31:54,810 இப்ப அர்பண்டாக்ஸ்லே அவனைப் பத்தி இருக்கு. 409 00:31:55,010 --> 00:31:56,520 செய்தி அறியும் உரிமை. கடவுளே. 410 00:31:56,720 --> 00:32:00,110 உன் அக்காவுக்கும் நமக்கும் இப்படி செய்வேனு நம்ப முடியல. 411 00:32:00,310 --> 00:32:03,690 அது மடத்தனமான செயல், ஆனா விடுங்க. அவனை போட்டு வதைக்காதீங்க. 412 00:32:03,890 --> 00:32:06,320 அவன் என்னை வெறுப்பான். என்னோட பேசவே மாட்டான். 413 00:32:06,520 --> 00:32:08,110 - சோதனைலே போய் முடிவான். - இல்ல. 414 00:32:08,310 --> 00:32:10,030 அங்கத்தான் போகணும். 415 00:32:10,230 --> 00:32:12,120 - ஹேய். - போதும் நிறுத்துன்னு சொன்னேன். 416 00:32:12,320 --> 00:32:15,260 தடியா. சத்தியமா, உன்னை கொல்வேன். 417 00:32:24,730 --> 00:32:25,650 அட்டகாசம். 418 00:32:27,110 --> 00:32:28,980 இனி நம் யாருக்குமே பாதுகாப்பு இல்ல. 419 00:32:29,650 --> 00:32:32,660 - இரு, மேட்டி. எங்கே போறே? - நான் ரயனை எச்சரிக்கணும். 420 00:32:41,580 --> 00:32:43,250 எப்போ சொல்லியிருப்பே? 421 00:32:45,750 --> 00:32:46,900 பிரச்சாரத்துக்குப் பின். 422 00:32:47,100 --> 00:32:49,910 - பிரச்சாரத்துக்குப் பின்னா? - நீ பொய் சொல்ல வேணாமே. 423 00:32:50,110 --> 00:32:52,580 - மறுக்க சரியான சாக்கு. - என்னை கேவலப்படுத்தாதெ. 424 00:32:52,770 --> 00:32:56,500 மறக்காதே. உன் வேலையே போற அளவு ரகசியத்தை கசிய விட்டே. 425 00:32:56,700 --> 00:32:57,750 நான் உங்கிட்ட மறைக்கலை 426 00:32:57,950 --> 00:33:01,500 நீ சிறைக்கே போயிருப்பே, குடும்பத்தை நாசமாக்கி. நீ சொல்லல. 427 00:33:01,700 --> 00:33:04,550 மார்கோ, அதைத்தான் நான் செய்ய பாத்தேன். 428 00:33:04,750 --> 00:33:07,470 நான் செனட் போட்டியை பத்தி பேச பாத்தேன், 429 00:33:07,660 --> 00:33:09,630 பாழாய்ப் போன செய்தியாளர் கூட்டம் பத்தி, 430 00:33:09,830 --> 00:33:12,990 குழந்தைகள் பத்தி, எல்லாம் பத்தியும், நீ வாயை அடைச்சிட்டே. 431 00:33:19,450 --> 00:33:21,950 - அப்படியல்ல... - விடு. நான் மேட்டியை தேடணும். 432 00:33:24,210 --> 00:33:26,000 - சர். - இல்ல. கூட வர வேணாம். 433 00:33:30,920 --> 00:33:32,950 வாஷிங்டன் ஆளுநர் டேனியல் டாண்டன் 434 00:33:33,150 --> 00:33:36,410 தேசிய அளவில EODயால் பாதிக்கப் பட்டவர்கு விழிப்புணர்வூட்டுகிறார். 435 00:33:36,610 --> 00:33:39,160 இவருடைய கணவர், கொடூர தாக்குதலுக்கு பலியானார் 436 00:33:39,360 --> 00:33:40,960 தன் வளர்ப்பு மகளால். 437 00:33:41,160 --> 00:33:43,920 திருமதி மாண்ட்கோமெரி மகளுக்கான செய்தியை பகிர்கிறார். 438 00:33:44,120 --> 00:33:45,390 ஆலிசன். 439 00:33:46,850 --> 00:33:49,020 உன்னோடு பேசணும் அன்பே. 440 00:33:49,770 --> 00:33:51,860 என்னை கூப்பிடு. 441 00:33:54,070 --> 00:33:58,310 ஃபிப்ரவரி 27க்குப் பின் நீங்க ஆலிசனை எங்காவது பார்த்திருந்தா, 442 00:33:58,510 --> 00:34:01,660 திரையில் கீழே இருக்கும் எண்ணை அழைக்க கோருகிறோம். 443 00:34:02,490 --> 00:34:06,980 க்ளைட் மாண்ட்கோமெரி ஒரு நல்ல கிறித்தவர். பேருபகாரி, தனது சமூகத்தை நேசித்தவர். 444 00:34:07,180 --> 00:34:07,900 எனக்கு தெரியும். 445 00:34:08,100 --> 00:34:10,400 ஆளுநர் டாண்டன் இது போன்ற தேவையற்ற மரணங்களை 446 00:34:10,600 --> 00:34:12,880 தடைச் சட்டங்களால் தடுக்கலாம் என்கிறார். 447 00:34:13,080 --> 00:34:15,420 இதை பற்றி சொல்லுங்களேன் திருமதி மாண்ட்கோமெரி. 448 00:34:15,630 --> 00:34:18,470 - இது சரியானதா தோணல. - இல்லை. தோணல. 449 00:34:19,300 --> 00:34:23,060 ஆல்லி எங்கிருக்கிறாளோ. அவளைக் கூட்டி வரணும். 450 00:34:25,140 --> 00:34:27,060 - வேணாம். - அவளை நிறுத்தச் செய். 451 00:34:27,770 --> 00:34:30,970 உன் கையை என் மேலிருந்து எடு, ஆலிசன். 452 00:34:31,160 --> 00:34:32,820 அவளை நிறுத்தச் செய். 453 00:34:33,860 --> 00:34:35,440 என்னை விடு... 454 00:34:38,610 --> 00:34:40,030 எண்ணங்கள் வெறும் மின்துகள்கள். 455 00:34:48,290 --> 00:34:49,460 அவளது மூளையில நுழை. 456 00:34:58,630 --> 00:35:00,260 அவ எண்ணத்தை மாற்று. 457 00:35:20,110 --> 00:35:23,740 சிஸ்டர் வெரோனிகா, நீங்க நலமா? 458 00:35:28,250 --> 00:35:29,080 ஈவ்? 459 00:35:29,750 --> 00:35:33,380 என்ன நடக்குது? ஈவ். சிஸ்டர் வெரோனிகா? என்ன நடக்குது? 460 00:35:57,610 --> 00:35:58,970 - அஞ்சு நிமிஷம் பொறு. - சரி. 461 00:35:59,170 --> 00:36:00,970 அவங்களுக்கு ஹலோ சொல்லணும் அவ்ளோதான். 462 00:36:01,170 --> 00:36:03,930 - வேணாம். சொல்லிட்டேன். - வாயை மூடு. இது என் பிறந்தநாள். 463 00:36:04,130 --> 00:36:06,310 - நீ வாயை மூடு. மூடு. - வாயை மூடு. மூடு. 464 00:36:06,510 --> 00:36:10,190 - நான்தான் இதெல்லாம் செய்வேன். - உனக்கு பலமானவர் தேவைன்னார் அப்பா. 465 00:36:10,390 --> 00:36:13,400 நீ பலம் அல்ல. ஒரு ஒரு முட்டாள். செத்தா நல்லா இருக்கும். 466 00:36:13,600 --> 00:36:15,710 - என்னை பாத்து சிரிக்காதே. - தூரப் போ. 467 00:36:19,210 --> 00:36:21,380 ஐயோ. ஐயோ. 468 00:36:27,760 --> 00:36:30,020 - மன்னிச்சுடு. - தூரப் போ. 469 00:36:30,730 --> 00:36:32,900 உள்ளே வா. பாத்துக்குவாங்க. 470 00:36:35,400 --> 00:36:37,680 இது என் எல்லா மின்னும் பெண்களுக்காக 471 00:36:37,870 --> 00:36:40,280 நடன தளத்தை இன்றிரவு ஒளிமயமாக்கத் தயாராக. 472 00:36:47,660 --> 00:36:48,910 இனிய பிறந்தநாள். 473 00:36:51,830 --> 00:36:53,540 உன் அம்மாவுக்காக ஏங்கறோம். 474 00:36:55,210 --> 00:36:56,880 அப்போ, போலீஸ் என்ன சொன்னாங்க? 475 00:37:00,590 --> 00:37:02,930 அனேகமா, கொள்ளை குளறுபடியானதா. 476 00:37:04,300 --> 00:37:05,550 டெரிக் என்ன நினைக்கிறார்? 477 00:37:07,180 --> 00:37:08,010 யார்? 478 00:37:08,760 --> 00:37:12,480 உன் அம்மாவின் காதலன். உன்னிடம் சொல்வதா சொன்னாளே... 479 00:37:13,350 --> 00:37:14,600 எந்த டெரிக்? 480 00:37:18,270 --> 00:37:20,650 - எந்த டெரிக்? - டெரிக் ரீனா. 481 00:37:21,530 --> 00:37:24,640 கிறிஸ்டினா ரீனா, அவங்க திருமணம் செய்திருந்தா. 482 00:37:24,840 --> 00:37:25,740 திருமணமா? 483 00:37:26,280 --> 00:37:28,430 - ஏன் அதை சொன்னே? - நீதானே சொன்னே. 484 00:37:28,630 --> 00:37:30,740 நீ அதைச் சொல்லணும்னு அவசியமில்லையே... 485 00:37:31,410 --> 00:37:32,250 மன்னிச்சுடு. 486 00:37:32,910 --> 00:37:33,900 அவசரப் பட்டுட்டேன். 487 00:37:34,100 --> 00:37:34,920 ராக்ஸி! 488 00:37:49,680 --> 00:37:50,510 நன்றி. 489 00:37:58,310 --> 00:37:59,360 வா, ராக்ஸ். 490 00:38:15,870 --> 00:38:16,870 ராக்ஸி. 491 00:38:21,460 --> 00:38:24,090 இதோ பத்தாயிரம் பவுண்ட். நீ ஆரம்பிக்க போதும். 492 00:38:26,800 --> 00:38:29,220 - எதைச் சொல்றே நீ? - மூடிட்டு சொல்றதை கேள். 493 00:38:31,350 --> 00:38:33,100 என் திருமணத்துக்கு நீ வரவே வேணாம். 494 00:38:35,180 --> 00:38:36,350 அம்மாவுக்கும் பிடிக்கல. 495 00:38:37,690 --> 00:38:42,320 அப்புறம் ஒரு வாரம் முன் பர்னி சொன்னார், எங்க விருப்பம் பத்தி கவலை இல்லை. 496 00:38:44,400 --> 00:38:45,360 நீ வரணும்னு. 497 00:38:50,820 --> 00:38:52,330 நீ அங்கே வரணும்னார், ராக்ஸ். 498 00:38:53,740 --> 00:38:55,160 உன் அம்மா வீட்டை விட்டு. 499 00:39:05,590 --> 00:39:06,470 சே! 500 00:39:08,380 --> 00:39:12,260 இரு. ஓய். செய்தது அவர்தான்னு சந்தேகப் படலன்னுல்லாம் சொல்லாதே. 501 00:39:31,240 --> 00:39:32,740 சரி. நல்லது. உள்ளே வா. 502 00:40:02,150 --> 00:40:04,980 உனக்கு இப்படி தெரிய வரணும்னு நான் நினைக்கவே இல்ல. 503 00:40:07,070 --> 00:40:07,940 மன்னிச்சுடு. 504 00:40:09,490 --> 00:40:10,820 உனக்கு கொடுத்தது யார்? 505 00:40:13,530 --> 00:40:14,370 ஜோஸ். 506 00:40:15,280 --> 00:40:16,120 ஜோஸா? 507 00:40:18,950 --> 00:40:21,400 என் மகளை என்னிடமே பொய் சொல்ல வச்சிட்டே 508 00:40:21,600 --> 00:40:23,790 சொதப்பிட்டேன். தெரியும். சொதப்பிட்டேன். 509 00:40:25,460 --> 00:40:29,090 அவளுக்கு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கதான் அதை வாங்கிக்கிட்டேன். 510 00:40:29,920 --> 00:40:32,870 அவ பாட்டுக்கு ஏதோ ஒரு வழியில போயிடக் கூடாதே. 511 00:40:33,070 --> 00:40:34,050 நிறுத்து. 512 00:40:34,970 --> 00:40:38,970 நிறுத்து. உனக்கு ஆற்றல் வேணும்னு வாங்கிட்டே, அதுவே உன் தேவை. 513 00:40:40,060 --> 00:40:40,890 அது, 514 00:40:41,520 --> 00:40:42,890 எல்லோருக்கும் உதவணும். 515 00:40:44,600 --> 00:40:46,940 அந்த பிம்பம்தான் உனக்கு பிடிக்குது. 516 00:40:49,530 --> 00:40:54,320 இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்படித்தான் என்னை நினைக்குறீயா? 517 00:40:55,030 --> 00:40:58,990 மார்கோ, உன்னை பத்தி உண்மைல என்ன நினைக்கிறேன்னு எனக்கே இப்போ தெரியல. 518 00:41:01,200 --> 00:41:02,910 ஒரு அந்நியன் மாதிரி தெரியறே. 519 00:41:05,330 --> 00:41:08,450 பார், இப்போ வித்தியாசமா தெரிவேன். 520 00:41:08,650 --> 00:41:11,050 இது இவ்ளோ என்னை மாத்தும்னு நான் நினைக்கவே இல்ல. 521 00:41:12,720 --> 00:41:13,590 ஆனா, நான்... 522 00:41:18,140 --> 00:41:23,730 என் உடலினுள் இப்படி உணர்ந்ததே இல்லை. 523 00:41:26,480 --> 00:41:31,190 ரொம்ப தன்னிறைவா, பவர்ஃபுல்லா. 524 00:41:34,320 --> 00:41:36,810 அதுக்கு மன்னிப்பு கேக்க மாட்டேன். பவர் வேணும். 525 00:41:37,010 --> 00:41:40,850 நான் கட்டுப்படுத்தணும், என் விருப்பப் படி, 526 00:41:41,050 --> 00:41:45,080 மக்களின் வாழ்க்கையையே மாற்றும் ஒன்றின் அங்கமாகவும் இருக்கணும். 527 00:41:47,210 --> 00:41:52,880 அதாவது, இப்போ இதுவரை நான் கனவிலும் நினைக்காததை செய்ய முடியும். 528 00:42:02,350 --> 00:42:06,310 எனக்கு முழுசா தெரியல. எல்லாம் எப்படி பொருந்துதுன்னும் தெரியல, 529 00:42:07,900 --> 00:42:11,440 ஆனா, என் தகுதி எனக்கு தெரிந்தே இருக்கு, 530 00:42:12,690 --> 00:42:13,820 வாழ்க்கையில், 531 00:42:15,610 --> 00:42:19,100 இந்த உலகில், பிறகு இந்த... 532 00:42:19,300 --> 00:42:20,910 இந்த திருமண வாழ்விலும். 533 00:42:23,540 --> 00:42:24,750 வித்தியாசமா இருக்கு. 534 00:42:26,040 --> 00:42:27,870 அதாவது, நம்மை மீறியது அது. 535 00:42:29,420 --> 00:42:32,210 மன்னி, மன்னி. இதெல்லாம் எனக்கு ஒத்து வராது. 536 00:42:33,920 --> 00:42:36,420 ஆனா நமக்குள் பிணைப்பு மாறலை இல்லே? 537 00:42:38,300 --> 00:42:40,850 அது இன்னும் இருக்கே. நாம் இன்னும் இணையர்கள். 538 00:42:51,150 --> 00:42:52,190 ராப். 539 00:42:54,230 --> 00:42:55,190 நீ எனக்கு வேணும். 540 00:42:58,610 --> 00:43:02,060 கடவுளே, நீ எனக்கு முக்கியம், அதுவும் இந்த பிரச்சாரத்துக்கு. 541 00:43:02,260 --> 00:43:04,240 நீ இல்லாம என்னால செய்ய முடியாது. 542 00:43:05,290 --> 00:43:07,290 தெரியும். தெரியும். 543 00:43:26,470 --> 00:43:29,440 நான் உன்னோடு இருக்கேன், போதுமா? கடைசி வரை. 544 00:43:34,270 --> 00:43:35,860 ஆனால், தேர்தலுக்குப் பின், 545 00:43:39,650 --> 00:43:40,860 விவாகரத்து வேணும். 546 00:43:47,950 --> 00:43:49,160 ஆமாம். ஆமாம். 547 00:44:13,560 --> 00:44:16,940 எங்களை ஆண்கள் கொடுமை செய்யலன்னா நினைக்கறீயா? எல்லோரையும்? 548 00:44:18,280 --> 00:44:19,860 ஆனா, யாரையும் நாங்க கொல்லல. 549 00:44:20,900 --> 00:44:24,780 அது நிலை தடுமாற்றம், ஈவ். ஆலிசன். உன் பேர் எதுவோ அது. 550 00:44:38,960 --> 00:44:40,380 என் பெயர் அப்போ ஆலிசன். 551 00:44:42,760 --> 00:44:44,720 என் உண்மைப் பெயர் யாருக்கும் தெரியாது. 552 00:44:46,300 --> 00:44:51,270 எனக்கு மூணு வயதா இருக்கையில் என் அம்மா, வால்மார்ட் கடையில் என்னை விட்டுப் போனா. 553 00:44:53,020 --> 00:44:55,730 அப்படியே போனவதான், திரும்பி வரவே இல்ல. 554 00:44:57,230 --> 00:45:01,510 ஆக, 13 வருடங்களில், 13 இல்லங்கள், அதில சிலதுதான் ரொம்ப மோசமில்லை. 555 00:45:01,710 --> 00:45:03,820 ஆனா, நல்ல இல்லங்கள், என்னை ஏற்கலை. 556 00:45:05,160 --> 00:45:06,740 ரொம்ப பிரச்சனைக்குரியவள். 557 00:45:07,870 --> 00:45:09,520 நான் எது சொன்னாலும் தப்பு. 558 00:45:09,720 --> 00:45:13,620 எனக்கு என்ன நிகழுதுன்னு, எவருக்கும் சொல்லி என்னை விரும்பச் செய்யவோ, 559 00:45:15,380 --> 00:45:18,500 இல்ல யாராவது என்னை காப்பாத்தவோ சொல்லும் விதம் தெரியல. 560 00:45:19,670 --> 00:45:21,300 ஆகவே, பேசறதையே நிறுத்திட்டேன். 561 00:45:23,050 --> 00:45:24,680 ஏறக் குறைய ஆறு வருடங்கள். 562 00:45:25,340 --> 00:45:28,600 நான் செத்த பிணம் போல இருந்தேன், அதாவது உள்ளுக்குள். 563 00:45:29,430 --> 00:45:34,170 அதன்பிறகு, இந்த பவர் என் கைகளில் உணர, அந்த குரல் என்னுள் சொன்னது. 564 00:45:34,370 --> 00:45:38,980 இப்ப நான் போராட, என்னை நானே காத்துக் கொள்ள நேரம்னு. 565 00:45:40,400 --> 00:45:43,220 இப்ப அந்த குரல் கடவுளோடதுன்னு தெரியுது. 566 00:45:43,420 --> 00:45:46,360 நான் செய்ததெல்லாம் அவளது ஆசிகளுடன்தான். 567 00:45:49,490 --> 00:45:52,160 ஆமா. நான் அவனை கொன்னேன். 568 00:45:52,620 --> 00:45:55,670 இல்லை. நான் வருந்தல. 569 00:46:00,090 --> 00:46:05,050 விட்டுத் தள்ளுங்க. இவளை முத்திரை குத்த போறோமா? 570 00:46:06,050 --> 00:46:09,850 அனேகமா நீங்க எல்லோருமே உயிரோட இருக்க எதையோ செய்திருப்பீங்கதானே. 571 00:46:10,050 --> 00:46:13,270 - இல்லனா, இங்க வந்திருக்க முடியாதே. - அவ செய்ததை விடுங்க. 572 00:46:13,520 --> 00:46:17,650 ஈவ் என்னையே குணப் படுத்தினா. ஞானஸ்நானம் செய்தா. புது வாழ்க்கை தந்தா. 573 00:46:22,900 --> 00:46:24,740 நாம எல்லாரும் மறுபிறவி எடுத்தோம். 574 00:46:25,530 --> 00:46:28,660 வரவேற்கிறோம், ஈவ். இல்ல உன்னை ஆலிசன்னு கூப்பிடவா? 575 00:46:34,750 --> 00:46:35,750 ஈவ்னு. 576 00:46:36,710 --> 00:46:37,540 இங்கே வா. 577 00:46:51,260 --> 00:46:56,270 வெரோனிகா, இதையெல்லாம் எடுத்திடலாமா? புயல் வருதே. 578 00:46:58,940 --> 00:47:01,110 நான் கடவுளைப் பார்த்தேன். 579 00:47:02,270 --> 00:47:04,690 ஒளியில் கடவுள். 580 00:47:06,900 --> 00:47:08,320 ஒளியைக் கண்டேன். 581 00:47:09,280 --> 00:47:12,620 ஒளி. கடவுளே ஒளியாக. 582 00:47:13,990 --> 00:47:18,830 - என்னுள் ஒளியாக. - வெரோனிகா, உள்ளே போலாம். 583 00:47:23,000 --> 00:47:25,960 உதவி! உதவி! 584 00:47:26,760 --> 00:47:27,670 என்ன நடக்குது? 585 00:47:29,680 --> 00:47:33,970 - கண்களிலிருந்து ரத்தம். எபோலாவா? - இல்லை. ஸ்டிக்மாடா. 586 00:47:36,520 --> 00:47:38,060 ஓ, தேவனே. 587 00:47:41,230 --> 00:47:42,150 தேவனே. 588 00:47:44,270 --> 00:47:45,480 வெரோனிகா. 589 00:48:15,100 --> 00:48:17,390 அந்த கேடுகெட்ட வேசிகள். 590 00:48:18,060 --> 00:48:21,230 வாயை மூடு! அவங்களை ஒடுக்க நான் ராணுவத்தை அனுப்பணும். 591 00:48:21,690 --> 00:48:24,730 அந்த வேசிகளுக்கு சரியா புணர்வது எப்படினு காட்டணும். 592 00:48:25,980 --> 00:48:27,980 மிரோன் என்ன செஞ்சு தொலைக்கிறான்? 593 00:48:28,530 --> 00:48:33,910 இந்த வேசிகளைப் பத்தி என்னதான் செய்து தொலைக்கிறான்? புரியல. 594 00:48:41,120 --> 00:48:41,960 ஒழி! 595 00:48:42,170 --> 00:48:44,400 வேணாம், விக்டோர். என் வடிமை உதைக்காதே. 596 00:48:44,600 --> 00:48:45,360 வா, கண்ணு. 597 00:48:45,560 --> 00:48:47,050 நாய் சனியனை விடு! 598 00:48:47,420 --> 00:48:48,800 இல்ல. வேணாம், வேணாம். 599 00:48:53,800 --> 00:48:59,710 ஜோயாவுக்கு புத்தி புகட்ட ராணுவத்தை அனுப்புவேன். 600 00:48:59,910 --> 00:49:02,060 இன்னொரு சோம்பேறி வேசி உருவாகறா. 601 00:49:05,560 --> 00:49:07,760 இன்னும் சொதப்புவாங்க. பொறுத்து பார். 602 00:49:07,960 --> 00:49:13,850 அந்த வேசிங்களுக்கு, என்ன வேணுமாம்? 603 00:49:14,050 --> 00:49:15,410 எல்லோரையும் ஒழி. 604 00:49:15,910 --> 00:49:16,870 என்ன செய்றே நீ? 605 00:49:21,290 --> 00:49:22,250 என்ன செய்றே நீ? 606 00:49:23,330 --> 00:49:25,290 வடிம் உன்னை என்ன செய்தது? 607 00:49:28,670 --> 00:49:30,280 என்ன செஞ்சு தொலைக்கறே? 608 00:49:30,480 --> 00:49:33,090 வடிம் உனக்கு என்ன செஞ்சுது? 609 00:49:34,550 --> 00:49:36,840 வடிம் உனக்கு செய்ததுதான் என்ன? 610 00:49:40,470 --> 00:49:42,520 என்ன எழவு இது? 611 00:49:47,560 --> 00:49:49,480 என்னத்தை செய்து...? 612 00:50:52,340 --> 00:50:54,300 வா. வா. 613 00:51:34,210 --> 00:51:37,130 - ஹலோ? - என் அறைக்கு வரீயா? 614 00:51:38,010 --> 00:51:39,260 கண்டிப்பா, மேடம். 615 00:51:53,400 --> 00:51:54,820 அதை என்னிடம் குடு. 616 00:51:56,530 --> 00:51:59,820 வா. வா. என்னோடு வா. 617 00:52:01,320 --> 00:52:03,950 வா. இதை எடுத்துக்கோ. 618 00:52:07,910 --> 00:52:09,650 இல்ல. இல்ல. ஹேய். 619 00:52:09,850 --> 00:52:13,790 என்னைப் பார். உன் தம்பி பெயர் என்ன? உனக்கு உதவறேன். 620 00:52:14,460 --> 00:52:17,700 சத்தியமா அவனை வெளியே விட செய்யறேன், போதுமா? குடும்பத்தையும். 621 00:52:17,900 --> 00:52:19,300 அவன் பெயர் பட்ஸோரிக். 622 00:52:19,800 --> 00:52:23,140 உங்க குடும்பம் நலம் பெறும். போதுமா? போதுமா? 623 00:53:19,230 --> 00:53:24,720 யாராச்சும் வாங்க! 624 00:53:24,920 --> 00:53:28,020 சோலோங்கோ விக்டோரை கொன்னுட்டா. 625 00:53:28,220 --> 00:53:33,290 தடுக்கப் பார்த்தேன் ஆனா, தாமதமானேன்! 626 00:56:30,050 --> 00:56:32,760 அடுத்த முறை... 627 00:56:32,970 --> 00:56:36,080 உனக்கு இப்போ தேவை ஒரு ராணுவ வீரன். 628 00:56:36,280 --> 00:56:39,000 அப்போ அது நீதானா? நீ உன் அப்பாவின் வீரரில் ஒருத்தியா? 629 00:56:39,200 --> 00:56:41,170 டேனியல் டாண்டனை உதைப்பதை பார்க்கணும். 630 00:56:41,370 --> 00:56:44,260 பீதி கிளப்பும் ஃபாசிஸ்ட் பிட்டம். 631 00:56:44,450 --> 00:56:46,570 இருங்க. என் அம்மாவையேவா உளவு பாக்க சொல்றீங்க? 632 00:56:47,650 --> 00:56:49,910 - சரிதான் போடா. - டேய், விடு அவனை. 633 00:56:50,110 --> 00:56:52,990 ஜோயா ஒரு செய்தியை சொல்ல சொன்னாங்க. நீங்க எந்தப்பக்கம்னு முடிவெடுக்கணுமாம். 634 00:56:53,950 --> 00:56:55,700 என்னை கைவிட்டுடாதே. 635 00:56:56,950 --> 00:56:58,670 பருவத்தின் முடிவில் 636 00:56:58,870 --> 00:57:01,830 என் மணவாழ்வு நல்லா இருக்கு. ராப் நல்லா இருக்கார். 637 00:57:05,380 --> 00:57:07,550 கிளர்ச்சியாளர்களை கட்டுப் படுத்த ராணுவம் அனுப்பப் பட்டது. 638 00:57:08,550 --> 00:57:10,110 புரட்சி துவங்குகிறது 639 00:57:10,310 --> 00:57:13,630 - அவனை ஒரு வழியாக்குங்க. - நீங்க பொய்யர், மோசடிக்காரி. 640 00:57:14,220 --> 00:57:17,390 அந்த படையைக் உருவாக்கு. அவர்கள் எல்லோரையும் உன்னவராக்கு. 641 00:57:24,270 --> 00:57:25,310 டுண்டே திரும்பி வந்துடு. 642 00:57:25,860 --> 00:57:28,930 {\an8}த பவர் பருவ இறுதி 643 00:57:29,120 --> 00:57:30,010 {\an8}வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 644 00:57:30,210 --> 00:57:31,150 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்