1 00:00:05,960 --> 00:00:07,900 இந்த அத்தியாயத்தில் தற்கொலை பற்றிய காட்சி உள்ளது. 2 00:00:08,100 --> 00:00:09,920 நேயரின் கவனத்திற்கு. 3 00:00:10,130 --> 00:00:12,170 இதற்கு முன்பு... 4 00:00:12,430 --> 00:00:14,390 உலகத்துக்கு ஒரு புரட்சி தேவைப் படுது. 5 00:00:15,260 --> 00:00:17,160 நீ அதன் குரலாய் இருப்பாய். 6 00:00:17,360 --> 00:00:20,290 இவளைப் பத்தி தப்பா தோணுது. இவள் பிரச்சினை குடுப்பா. 7 00:00:20,490 --> 00:00:23,100 இதுதான், கண்ணு, இதுதான் உன் குடும்பம். 8 00:00:23,480 --> 00:00:26,860 ஈவ், என் இடத்தில் நீ உன் மின்சக்தியை பயன்படுத்த கூடாது. 9 00:00:27,110 --> 00:00:29,320 நாங்க என்ன செய்ய வேண்டுமென இனி நீங்க சொல்லக் கூடாது. 10 00:00:31,780 --> 00:00:35,660 நான் கலப்புபாலினத்தவன். அதனால்தான் என்னால் இதை செய்ய முடியுது போல. 11 00:00:36,120 --> 00:00:40,310 நரம்பு நார் முடிச்சுள்ளவங்களை ஆதரித்து, என் அம்மா தன் உயிரையே பணயம் வெச்சாங்க. 12 00:00:40,510 --> 00:00:42,500 - நீ என்னடான்னா, மறைச்சே. - எனக்கு இது தேவையில்ல. 13 00:00:45,290 --> 00:00:47,080 - என்ன இது? - இது பாதி. 14 00:00:48,880 --> 00:00:50,710 - மின் அதிர்ச்சி குடு இவனுக்கு. - மாட்டேன். 15 00:00:51,090 --> 00:00:52,920 எல்லா பெண்களையும் போகச் சொல்லிட்டாங்க. 16 00:00:53,130 --> 00:00:54,590 உன்னை வெச்சுக்கலாம்னு சொன்னாங்க. 17 00:00:56,050 --> 00:00:57,340 அசையாதே. 18 00:00:57,720 --> 00:00:58,550 எனக்கும் குடு. 19 00:01:01,970 --> 00:01:04,060 எல்லோரும், உக்காந்து தொலைங்க. 20 00:01:18,280 --> 00:01:21,290 - உன் கட்டணம் என்ன? - ஒரு முறைக்கு 20 பவுண்ட், பணமா மட்டும். 21 00:01:29,840 --> 00:01:31,960 அப்போ எல்லோரும் இதை பயன்படுத்த கத்துக்கணுமா? 22 00:01:32,380 --> 00:01:34,010 - நீதான் ராக்ஸியா? - ஆமா. 23 00:01:34,630 --> 00:01:35,510 20 பவுண்ட். 24 00:01:39,140 --> 00:01:40,390 உன் காணொலிகள் அருமை. 25 00:01:43,770 --> 00:01:46,000 அவன் ஹேண்டில்பாருக்கு ஷாக் குடுத்தப்போ.. 26 00:01:46,200 --> 00:01:47,560 யாரோ ஒருத்தர் பணம் தரல. 27 00:01:49,860 --> 00:01:50,820 யார் அது? 28 00:01:52,820 --> 00:01:54,650 கீரா, என்ன செய்யறே? போ. 29 00:01:59,110 --> 00:02:00,280 கட்டணம் ஜாஸ்தி. 30 00:02:00,490 --> 00:02:03,450 சரி. என்ன? உங்களுக்கு என்ன தெரியணும்? 31 00:02:06,250 --> 00:02:08,250 சரிசரி. சரிசரி. 32 00:02:25,020 --> 00:02:26,900 சரி. நீ, நீ, இங்கே வா. 33 00:02:27,100 --> 00:02:28,600 ஓய். இங்கே வா. 34 00:02:30,400 --> 00:02:31,310 அந்த டப்பாவை எரி. 35 00:02:44,200 --> 00:02:46,450 அப்படியில்லை. என்ன செய்யறே? ஷாக் அடி. 36 00:02:46,660 --> 00:02:49,670 அது இருக்கறதாலே, பயன்படுத்த தெரியும்னு அர்த்தமில்ல. 37 00:02:51,250 --> 00:02:53,440 சரி. ஒரு தூண்டிலைப் போடுவது போல. 38 00:02:53,640 --> 00:02:56,340 குத்து விட்டா எங்கிருந்து வருமோ அங்க. உன் தைரியம். 39 00:02:57,130 --> 00:02:58,550 யாரும் சண்டை போட்டதுண்டா? 40 00:02:59,880 --> 00:03:01,220 நிஜ சண்டை. 41 00:03:02,850 --> 00:03:04,830 - நான் போட்டிருக்கேன். - வாயை மூடு. 42 00:03:05,030 --> 00:03:09,390 சரி. என்னன்னா, இலக்கை கண்ணால் பாக்கணும், ஆனா மனத்தால தாக்கணும். 43 00:03:19,700 --> 00:03:21,320 சரி, நீ வா. 44 00:03:25,740 --> 00:03:27,830 மறுபடி செய் பாப்போம், ஆனா சின்னதா. 45 00:03:28,500 --> 00:03:29,370 கவனம். 46 00:03:33,960 --> 00:03:35,340 நல்லா கவனம் செலுத்து. 47 00:03:36,380 --> 00:03:37,380 யாரை வெறுக்குறே? 48 00:03:50,600 --> 00:03:52,020 எனக்கு பவர் வந்தாச்சு. 49 00:03:53,350 --> 00:03:58,190 த பவர் 50 00:03:59,610 --> 00:04:02,600 இறந்தவர் 26 வயசு பால் ஜோர்டன், 51 00:04:02,800 --> 00:04:04,620 புஜிட் ரிட்ஜ் சேர்ந்த நாய் பழக்குனர் 52 00:04:04,820 --> 00:04:07,600 ஜோர்டன், ஊடகங்களில் கவலைதரும் செய்திகளை பதித்து வந்தவர். 53 00:04:07,800 --> 00:04:12,040 வெறுப்பு உமிழும் செய்திகளை சியாடல் மேயர் மார்கோ கிளியரி லோபெஸுக்கு 54 00:04:14,830 --> 00:04:16,530 இறக்கும் முன் அனுப்பினாராம். 55 00:04:16,730 --> 00:04:19,280 ஜோர்டன், மிக வெளிப்படையான ஆதரவாளரும் ஆவார் 56 00:04:19,480 --> 00:04:23,280 சமூக ஊடக கருத்தாக்க மர்ம நபர் அர்பண்டாக்சின் ஆதரவாளர். 57 00:04:23,480 --> 00:04:26,200 உண்மையில் அர்பண்டாக்ஸ் யாரென தெரியாத நிலையில், 58 00:04:26,400 --> 00:04:29,170 மி.அ.ச பற்றிய இவரது கருத்துக்கள், வெறுப்பு குற்றங்களை 59 00:04:29,360 --> 00:04:31,580 சிறுமிகள், பெண்களுக்கெதிராக தூண்டின. 60 00:04:31,780 --> 00:04:35,900 எங்கும் பலவீனமான உள்ளம், தங்கள் நோக்கத்தை வலியுறுத்த சில சாக்கு. 61 00:04:36,520 --> 00:04:38,650 நான் பேசுவது உண்மையான பவரைப் பற்றி. 62 00:04:39,400 --> 00:04:42,530 இந்த பெண்களுக்கு சண்டை போடும் விதம் தெரியாது. கவசம் இல்லை. 63 00:04:43,150 --> 00:04:47,030 உன்னை ஈவ்னு சொல்லிக் கொள்கிறாய். நீ ஈடன் தோட்டத்தை காப்பது நல்லது. 64 00:04:54,040 --> 00:04:56,800 {\an8}பல மாநிலங்களின் பல்வேறு கைது செய்திகள் வருகின்றன, 65 00:04:57,000 --> 00:04:59,650 {\an8}அங்கே அர்பண்டாக்ஸ் கோடிக்கணக்கான... 66 00:04:59,850 --> 00:05:01,630 உனக்கு அதுபோன்ற பவர் வேண்டும். 67 00:05:13,930 --> 00:05:14,710 அட! 68 00:05:14,910 --> 00:05:18,210 - உன் ஆட்கள் தொடர்றாங்க. - அவங்க இல்லாம நான் எங்கும் போக முடியாது. 69 00:05:18,410 --> 00:05:20,720 அப்பாவோட சண்டை போட்டுதான் பள்ளிக்கு வர்றேன். 70 00:05:20,920 --> 00:05:24,280 செய்தியை பாத்தேன். லூசு தானே எரிச்சிக்கிட்டான்? 71 00:05:24,490 --> 00:05:26,430 - உனக்கு ஒண்ணுமில்லையே? - நான் நலம். 72 00:05:26,630 --> 00:05:28,910 யாரும் என்னை முறைக்காம இருந்தா போதும். 73 00:05:29,160 --> 00:05:30,980 நடந்தது கசப்பான சம்பவம். 74 00:05:31,180 --> 00:05:35,480 நீ, கொஞ்சம் பிரபலமாயிட்டே. உன் அம்மா அதிபராவாங்க. எழுதி வெச்சுக்கோ. 75 00:05:35,680 --> 00:05:36,750 ரயனைப் பார்த்தாயா? 76 00:05:37,460 --> 00:05:41,130 இல்ல. நேத்தும் காணோம். உங்களுக்குள் சண்டையா? 77 00:05:52,850 --> 00:05:54,180 எரி, பெண்ணே, எரி. 78 00:05:55,810 --> 00:05:57,630 பேச்சுரிமை. என்னைத் தொடாதே. 79 00:05:57,830 --> 00:06:00,510 - அப்பா உங்க மேல் வழக்கு போடுவார். - அவரை கூப்பிடலாம். 80 00:06:00,710 --> 00:06:02,260 - போயிடு. - வா. 81 00:06:02,460 --> 00:06:04,740 - உனக்கு ஒன்னுமில்லேயே? - இல்லே. 82 00:06:29,090 --> 00:06:32,510 திரு.ப்லீஸ், டுண்டே ஓஜோ. 83 00:06:37,100 --> 00:06:38,020 உக்காருங்க. 84 00:06:40,440 --> 00:06:42,480 கார்பேதியாவுக்கு வரவேற்கிறேன், டுண்டே ஓஜோ. 85 00:06:44,690 --> 00:06:47,490 ரியாத் பதிவு, உங்களை நகரிலே பிரபலமாக்கிவிட்டது. 86 00:06:48,450 --> 00:06:49,280 ஓ. 87 00:06:50,740 --> 00:06:53,080 இடமும், நேரமும் சரியா அமைந்த அதிர்ஷடம். 88 00:06:53,330 --> 00:06:56,790 ஆண்களை வெறுக்கும் பெண்கள் இருக்கும் இடத்துக்கு போகணும். 89 00:07:00,790 --> 00:07:02,330 கூர்ந்து கவனிக்குறே, டுண்டே. 90 00:07:03,000 --> 00:07:04,800 தனித்திறமையும் இருக்கலாம். 91 00:07:06,880 --> 00:07:10,450 என் யூகம், உன்னிடம் பெண்களைக் கவரக் கூடிய தன்மை ஏதோ இருக்கலாம்? 92 00:07:10,650 --> 00:07:11,470 நீங்க சொன்னா சரி. 93 00:07:13,890 --> 00:07:16,680 வடக்கே, பெண்கள் வீட்டின் அடியிலிருந்து தப்பித்தனர். 94 00:07:16,890 --> 00:07:18,670 சிறை காலம் எவ்வளவோ தெரியாது. 95 00:07:18,870 --> 00:07:21,980 - பயந்து இருக்காங்க. - தப்பு. கோவமா இருக்காங்க. ஆள் சேருது. 96 00:07:22,190 --> 00:07:25,190 இவதான் தலைவியா நிக்குறா போல தெரியுது. 97 00:07:27,530 --> 00:07:28,940 "ஜோயா."ன்னு பெயர். 98 00:07:29,820 --> 00:07:32,770 போய் அவங்க அடுத்த நடவடிக்கை என்னென்னு கவனிச்சு, 99 00:07:32,960 --> 00:07:34,230 ஜோயாவை சந்திச்சிட்டு வா. 100 00:07:34,420 --> 00:07:37,740 - நீங்களே போகலாமே? - எனக்கு விக்டர் மோஸ்கலேவோடு நேர்காணல். 101 00:07:39,450 --> 00:07:40,980 எல்லாம் வேகமா நடக்குது டுண்டே. 102 00:07:41,180 --> 00:07:43,690 பெண்களிடம் இருக்கும் இது, இயற்கை எண்ணெய் போல. 103 00:07:43,890 --> 00:07:45,960 யாரோ இதில் பணம் பார்க்கப் போறாங்க. 104 00:07:46,420 --> 00:07:48,300 - ஒரு போர் மூளப்போகுது. - போரா? 105 00:07:49,340 --> 00:07:53,010 இல்லல்ல. மின் அங்க சக்தி எல்லாத்தையும் மாத்தப்போகுது. 106 00:07:54,140 --> 00:07:56,290 பெண்கள் விடுதலை அடைவது. பொறுப்பாள்வது. 107 00:07:56,490 --> 00:07:58,540 இன்னும் நல்லா நடத்தி காட்டுவாங்க. 108 00:07:58,740 --> 00:08:00,600 டேங்க்ல ராணுவத்தினரை எரித்தது போலவா? 109 00:08:03,230 --> 00:08:06,690 என்ன சொல்றீங்க டுண்டே? நீங்க ஆரம்பித்ததை முடிக்க வேணாமா? 110 00:08:13,450 --> 00:08:16,120 கார்பேதியா மனித கடத்தலின் உலகத் தலை நகர். 111 00:08:17,660 --> 00:08:21,620 பல நகரங்களில் நிலவறைகளிலும், பாழடைந்த கட்டடங்களிலும் நடக்கும் சம்பவங்கள், 112 00:08:22,500 --> 00:08:24,920 அந்நகரங்களில் எல்லோருக்கும் அது தெரிந்தும், 113 00:08:25,330 --> 00:08:29,590 கண்டுக்கொள்ளாமல், பிழைப்புக்கோ அமைதி காக்கவோ லஞ்சம் வாங்கினர். 114 00:08:30,260 --> 00:08:34,340 இப்போது பெண்கள் தடைகளை தகர்த்து, இந்த நகர்களை தீக்கிரையாக்குகின்றனர். 115 00:09:04,330 --> 00:09:05,210 அவங்க அகதிகள். 116 00:09:06,000 --> 00:09:08,290 கொலைகார பாவிகளிடம் தப்பிச்ச ஆண்கள். 117 00:09:24,770 --> 00:09:25,640 சுட்டுப் பார். 118 00:09:49,130 --> 00:09:52,090 பாத்து. பெண்கள் காரிலிருந்து ஆண்களை வெளிய இழுக்குறாங்க. 119 00:09:53,130 --> 00:09:54,670 கைது பண்ணுவதில்லை. 120 00:09:57,380 --> 00:09:58,930 வடக்கே எதுக்கு போறே? 121 00:10:01,050 --> 00:10:02,060 நான் பத்திரிகையாளன். 122 00:10:04,730 --> 00:10:06,850 ஜோயான்ற பெண்ணைத் தேடி போறேன். 123 00:10:11,110 --> 00:10:13,650 தன்னை "ஜெனரல் ஜோயா."ன்னு சொல்லிக்குறா. 124 00:10:14,740 --> 00:10:15,780 ஓடிப்போன வேசி. 125 00:10:16,450 --> 00:10:19,780 இப்ப காலை மூடிகிட்டா, தான் புரட்சிக்காரின்னு நினைப்பு. 126 00:10:24,370 --> 00:10:25,330 என்ன சொன்னான்? 127 00:10:26,120 --> 00:10:27,370 "அவள சுட்டுத் தள்ளு." 128 00:10:55,650 --> 00:10:59,450 மாஸ்கோ, பெண்களுக்கான காப்பு கருவி ஒன்றை வெளியிடுகிறது. 129 00:11:00,110 --> 00:11:01,970 நாடு முழுதுமா? எவ்ளோ செலவு... 130 00:11:02,170 --> 00:11:05,480 கோடிக் கணக்கில். ஆனா அவங்க எல்லோரையுமே அடைக்க கட்ட வேண்டிய 131 00:11:05,680 --> 00:11:07,250 சிறைகளுக்காகும் செலவை விட குறைவு. 132 00:11:08,410 --> 00:11:11,080 இந்த இணைப்பு, மின்சாரத்தை பயன்படுத்துபவரை 133 00:11:11,420 --> 00:11:13,840 எங்கிருக்கிறாரென அடையாளம் காட்ட உதவும். 134 00:11:14,380 --> 00:11:15,460 அன்பே. 135 00:11:16,840 --> 00:11:18,380 உனக்கு ஒரு நகை வாங்கினேன். 136 00:11:31,060 --> 00:11:31,900 காலில். 137 00:11:58,550 --> 00:12:00,800 இப்போ, உன் அறையில் போய் சாப்பிடு. 138 00:12:11,690 --> 00:12:13,730 ஐயோ. திறந்து தொலை. 139 00:12:22,490 --> 00:12:23,610 என்ன செய்றே? 140 00:12:24,280 --> 00:12:27,280 கடவுளே. சிஸ்டர் யாரோ வந்துட்டாங்கன்னு பயந்தேன். 141 00:12:28,740 --> 00:12:32,410 - ஏன் உடைக்க பாக்குறே? - சிஸ்டர் வெரோனிகா என் ஃபோனை பறிச்சிட்டா. 142 00:12:33,670 --> 00:12:35,960 இதோட ரெண்டு நாளா, ரைலியோட பேச முடியல. 143 00:12:36,540 --> 00:12:38,300 அவளை பார்க்க இதுதான் ஒரே வழி. 144 00:12:38,800 --> 00:12:42,120 அவளுக்கு மூணு வயசு. அவளுக்கு அம்மா ஏன் இல்லனு புரியாது. 145 00:12:42,320 --> 00:12:44,010 அவளை விட்டுட்டேனு நினைப்பா. 146 00:12:47,930 --> 00:12:49,180 ஹேய். பரவாயில்ல. 147 00:12:51,640 --> 00:12:54,440 அழாதே. அழுவதை நிறுத்து. பரவாயில்ல. 148 00:12:56,610 --> 00:12:58,730 பார். அழாதே. சரியா? 149 00:12:59,440 --> 00:13:02,740 நீ ரைலியோட பேசுவே, இப்பவே, ரைலியோட பேசப் போறே. 150 00:13:03,240 --> 00:13:04,200 சரியா? 151 00:13:06,320 --> 00:13:07,620 ஆமாம். 152 00:13:08,120 --> 00:13:12,000 தண்ணி கொதிப்பது போல, அதை வளர விடணும். 153 00:13:12,620 --> 00:13:18,500 உனக்கு நடந்த கெட்டதையெல்லாம் நினைச்சுக்கோ. 154 00:13:19,500 --> 00:13:22,090 அது உன் நெஞ்சில் மூளும், அப்படியே வளரும். 155 00:13:22,670 --> 00:13:23,720 சரி. 156 00:13:25,760 --> 00:13:28,930 இப்போ, மொத்தமா வெளியே விடு. 157 00:13:35,940 --> 00:13:38,650 - நீ திறமையானவ. - இதைச் செய்தது நீ, நீதான்... 158 00:13:46,950 --> 00:13:47,990 ஹை, குட்டி. 159 00:13:48,490 --> 00:13:50,640 அம்மா உன்னை பார்க்க ரொம்ப ஏங்கினேன். 160 00:13:50,840 --> 00:13:52,200 ஹை, அம்மா. 161 00:13:54,080 --> 00:13:56,440 இவ என் மகள். அழகா இருக்கா இல்ல? 162 00:13:56,640 --> 00:13:58,320 ரைலி, அம்மா தோழிக்கு ஹை சொல். 163 00:13:58,520 --> 00:14:00,000 - ஹை. - ஹை. 164 00:14:06,130 --> 00:14:09,430 கை எப்படி இருக்கு, ரைலி பட்டு? காயம் ஆரிடுச்சுலே. 165 00:14:10,010 --> 00:14:11,810 அம்மா உன்னை புண்படுத்த நினைக்கலை 166 00:14:14,890 --> 00:14:15,770 பாப்ஸ். 167 00:14:17,560 --> 00:14:19,060 - என்ன இது? - வாடகை. 168 00:14:21,900 --> 00:14:25,110 இப்படிப் பட்ட வீட்டை நிர்வாகம் செய்ய அதிகம் தேவைப்படுது. 169 00:14:25,610 --> 00:14:28,780 - நன்றி சொல்லமாட்டேன்,... - சொன்னா முத்து உதிர்ந்திடும். 170 00:14:29,990 --> 00:14:34,160 இல்ல. நீ எவ்ளோ கொடுத்தாலும், நீ செஞ்சதை ஈடுகட்டவே முடியாது. 171 00:14:36,540 --> 00:14:37,500 ராக்ஸ்? 172 00:14:53,180 --> 00:14:56,080 வா, செல்லம். உனக்கு லெஸ்டர் ஸ்ப்ரிங் தெரியும்லே. 173 00:14:56,280 --> 00:14:59,640 நம் குடும்பத்தை பாத்துக் கொள்பவர். இது ராக்ஸி, கடைசி மகள். 174 00:15:00,690 --> 00:15:03,440 உக்காரு. என் உயிலைப் பத்தி பேசப் போறோம். 175 00:15:08,070 --> 00:15:11,660 இப்போ மாங்க் அண்ட் சன்ஸ் 176 00:15:13,160 --> 00:15:15,370 எப்படியும் மூணாக பிரிக்கப் படணும். 177 00:15:16,080 --> 00:15:19,900 இப்ப டெர்ரி இல்ல, அந்த மூணாவது பங்கு யாருக்குன்னு முடிவெடுக்கணும். 178 00:15:20,100 --> 00:15:21,280 முடிவு எடுத்தாச்சு. 179 00:15:21,470 --> 00:15:24,540 லியாட்டும் நானும் குடும்பம் ஆரம்பிக்கறோம், அதுக்கு தேவை. 180 00:15:27,300 --> 00:15:30,470 - நீ என்ன நினைக்கிறே? டேரல்? - உங்க இஷ்டம், அப்பா. 181 00:15:32,550 --> 00:15:33,660 என் பங்கு போதும். 182 00:15:33,860 --> 00:15:38,000 ரிக்கியும் டெர்ரியும்தான் ஒண்ணா வேலை செய்தாங்க, ரிக்கிக்கே அந்த பங்கு போகணும். 183 00:15:38,200 --> 00:15:41,670 சொன்னது எனக்கு புரியுது, அன்பே. ஆனா, உலகம் மாறுதே? 184 00:15:41,870 --> 00:15:45,730 இன்னும் பத்து வருடத்தில, தலைமையில் பெண் இல்லன்னா, சரிப்பட்டு வராது. 185 00:15:49,610 --> 00:15:52,640 உடனே எழுதி முடிக்கணும்னு அவசரமில்ல. 186 00:15:52,840 --> 00:15:56,700 சரி, எப்படி என் மூத்தவனும் என் இளையவளும் ஒண்ணா வேலைசெய்யப் போறாங்கனு 187 00:15:57,330 --> 00:15:59,540 நான் பாக்கணும். ஒப்பமிடும் முன். 188 00:16:00,290 --> 00:16:01,960 நக்கலடிக்கிறார். 189 00:16:16,760 --> 00:16:19,060 ஐயோ. 190 00:16:34,070 --> 00:16:35,660 ஹலோ. சமாதானத்தோடு வர்றேன். 191 00:16:35,950 --> 00:16:37,370 நான் பத்திரிகையாளன். 192 00:16:38,950 --> 00:16:40,830 பத்திரிகையாளன், தெரியுதா? 193 00:16:41,290 --> 00:16:44,290 - இவன் டேரியாஸின் ஒற்றனா இருக்கலாம். - டேரியஸ் இறந்தாச்சு. 194 00:16:45,130 --> 00:16:46,250 அவன் உன்னை தொடர்ந்தானா? 195 00:16:46,460 --> 00:16:49,590 மீண்டும் தாக்கமாட்டாங்க, அதுவும் அந்த கிராமத்தை கொளுத்தியதும் 196 00:16:49,880 --> 00:16:51,590 நமக்கு அது தெரியாது. 197 00:16:52,420 --> 00:16:53,720 இவனை அனுப்பிடுங்க. 198 00:16:56,340 --> 00:16:57,180 வேணாம். 199 00:16:58,810 --> 00:17:00,350 அப்படியா? சரி. 200 00:17:03,440 --> 00:17:04,230 - தனியாகவா? - ஆமாம். 201 00:17:04,430 --> 00:17:05,270 யார் நீ? 202 00:17:06,770 --> 00:17:09,190 என் பெயர் டுண்டே. டுண்டே ஓஜோ. 203 00:17:09,400 --> 00:17:11,530 நான் பத்திரிகையாளன். சிஎன்என் இல் இருந்து. 204 00:17:11,740 --> 00:17:13,220 - அடையாள அட்டை இருக்கா? - இல்ல. இல்ல. 205 00:17:13,420 --> 00:17:16,160 - இல்ல. என் இணைய தளம் இருக்கு. - ஆயுதம் இருக்கா? 206 00:17:16,950 --> 00:17:18,030 இல்ல.இல்ல. 207 00:17:21,830 --> 00:17:24,000 சரி. நான் விளக்கறேன். 208 00:17:30,170 --> 00:17:31,880 என்ன ஆச்சு? என்ன நடக்குது? 209 00:17:36,090 --> 00:17:36,930 இன்னும் வேகமா. 210 00:17:38,470 --> 00:17:40,260 - சரி. சரி. - அசையாதே. 211 00:19:34,460 --> 00:19:35,960 பெண் குழந்தை. 212 00:20:29,310 --> 00:20:31,810 மேடம், உங்க சிகை அலங்காரத்துக்கு வந்தேன். 213 00:20:32,140 --> 00:20:32,980 வா. 214 00:20:37,860 --> 00:20:38,980 எங்கே உன் வீடு? 215 00:20:40,030 --> 00:20:41,280 பொடானிகா டி ஜோஸ். 216 00:20:42,780 --> 00:20:43,990 உன் வீடு நல்லாருக்குமா? 217 00:20:44,610 --> 00:20:47,370 இல்ல, மேடம். ஆனா, வாடகை ரொம்ப கம்மி. 218 00:20:47,660 --> 00:20:48,490 ஓஹோ. 219 00:20:50,660 --> 00:20:51,830 தனியாவா இருக்கே? 220 00:20:53,790 --> 00:20:56,960 - ஆறு பேரோடு சேர்ந்து இருக்கேன். - ஆறு பேரா? 221 00:20:58,290 --> 00:21:00,610 பரவாயில்லை, ரொம்ப தூரமில்லையே. 222 00:21:00,810 --> 00:21:02,630 டிராம்லே போனா, மேடம். 223 00:21:02,970 --> 00:21:05,220 - அனேகமா நடந்தே போவேன். - நடந்தா போவே? 224 00:21:07,550 --> 00:21:08,510 நீ நடந்து போறே. 225 00:21:18,900 --> 00:21:20,860 இன்று முடி வெட்டலாமா, மேடம்? 226 00:21:22,610 --> 00:21:25,320 இல்ல, அதைவிட வேற ஒரு நல்ல யோசனை. 227 00:21:28,320 --> 00:21:30,080 நம்ம வாழ்க்கையை மாத்திக்கலாம். 228 00:22:47,900 --> 00:22:50,450 - எனக்கு புரியல, நான்... - நீ அழகா இருக்கே. 229 00:23:01,040 --> 00:23:02,540 இங்க தனிமையா இருக்குமே. 230 00:23:03,960 --> 00:23:05,170 உண்மை என்னென்னா, 231 00:23:06,590 --> 00:23:09,260 இந்த பணத்தை என் தம்பிக்காக திரும்ப கொடுத்துடுவேன். 232 00:23:11,890 --> 00:23:13,050 அவனை கண்டுபிடித்தோம். 233 00:23:14,310 --> 00:23:15,810 பாட்ஸோரிக் சிறைல இருக்கான். 234 00:23:17,230 --> 00:23:18,670 அவன் குற்றவாளி இல்லை. 235 00:23:18,870 --> 00:23:22,400 லஞ்சம் கொடுக்க முடியாததால், அஞ்சு வருஷம் சிறைல போட்டாங்க. 236 00:23:30,240 --> 00:23:31,320 நான் நெனச்சேன், 237 00:23:33,240 --> 00:23:34,080 ஒருவேளை, நீங்க 238 00:23:35,620 --> 00:23:37,540 இதைப்பத்தி அதிபரிடம் பேசுலாமே? 239 00:23:41,290 --> 00:23:42,750 எனக்கு ஒரு தங்கை இருக்கா. 240 00:23:45,000 --> 00:23:46,800 உங்களை பெருமையா நினைக்கணும். 241 00:24:50,400 --> 00:24:52,650 ஓய், ஓய். 242 00:24:53,910 --> 00:24:55,930 - நான் பேசறேன். - அப்பா, ஒண்ணா அனுப்பினார். 243 00:24:56,130 --> 00:24:58,100 அது வேலைக்காகாது. நம் வழி தனி. 244 00:24:58,300 --> 00:25:00,960 நான் வணிகம், டேரல், டெர்ரி எனக்கு வேலை செஞ்சாங்க. 245 00:25:01,160 --> 00:25:02,620 நான் யார் கீழேயும் இல்லை. 246 00:25:03,210 --> 00:25:05,880 அப்பா, உங்கூட விளையாடுறார், தெரியும்லே? 247 00:25:06,170 --> 00:25:08,420 எதுவானாலும், ஒரு வாரத்தில் முடிஞ்சுடும். 248 00:25:09,420 --> 00:25:11,920 நான்தான் மூத்தவன். அதுக்குத் தகுந்தபடி நடக்கும். 249 00:25:13,220 --> 00:25:15,620 - பிரிம்ரோஸ், முக்கிய வினியோகஸ்தர். - தெரியும். 250 00:25:15,820 --> 00:25:17,970 நல்லது. அப்ப நீ சொதப்ப மாட்டேலே? 251 00:25:18,390 --> 00:25:20,560 விற்பனை முடிக்க வந்திருக்கோம். அவ்ளோதான். 252 00:25:23,230 --> 00:25:28,810 ஓய், ராக்ஸி. ரிக்கியை பேச விடு. அவன் செய்து பழக்கப் பட்டவன். 253 00:25:34,400 --> 00:25:37,280 இந்த வீடு டேவிட் ஹஸலாஃப்க்கு சொந்தமானது. 254 00:25:38,160 --> 00:25:39,780 - என்ன சொல்றே! - உண்மை. 255 00:25:41,370 --> 00:25:43,660 நீச்சல் குளத்தில் முழு நேர உயிர்க் காப்பாளன். 256 00:25:47,120 --> 00:25:49,500 பதின்ம வயது ஆணுக்கு மின் தாக்கு. குடித்து விட்டு பெண்கள் தெருக்களில் நடக்கையில். 257 00:25:55,340 --> 00:25:56,510 ஹலோ, அன்பே, காய வை. 258 00:25:57,220 --> 00:25:59,410 பிரிம்ரோஸ், கில்லாடி பக்கர். 259 00:25:59,610 --> 00:26:01,510 - ரிக்கி, மகனே! - ரொம்ப நாளாச்சு. 260 00:26:02,140 --> 00:26:04,880 லியாட் எப்படி இருக்கா? அழகான திருமணம் அது. 261 00:26:05,080 --> 00:26:06,810 நல்லாருக்கா. கேட்டதா சொன்னா. 262 00:26:07,770 --> 00:26:09,760 டேரல், பள்ளி எப்படி இருக்கு? 263 00:26:09,960 --> 00:26:12,010 - நல்லாருக்கு. - ஆக்ஸ்ஃபோர்ட் போகலையா? 264 00:26:12,210 --> 00:26:14,640 இல்ல. கேம்ப்ரிட்ஜ்தான். பிரச்சினை இல்லன்னா. 265 00:26:14,840 --> 00:26:17,260 அடேங்கப்பா. நேரா போயிடுறீயா, என்ன? 266 00:26:17,460 --> 00:26:18,450 ஆமா, அனேகமா. 267 00:26:19,240 --> 00:26:20,070 என்னது? 268 00:26:21,080 --> 00:26:22,620 டெர்ரிக்காக ரொம்ப வருந்தறேன். 269 00:26:22,990 --> 00:26:24,950 நல்ல மனசு அந்த பையனுக்கு. 270 00:26:25,250 --> 00:26:27,420 - நன்றி, ப்ரிம்ரோஸ். - ஆம், புரியுது. 271 00:26:28,830 --> 00:26:30,900 அப்போ, இது யார்? 272 00:26:31,100 --> 00:26:32,750 - எங்க சகோதரி. - மாற்றான் சகோதரி. 273 00:26:34,010 --> 00:26:35,010 நான் ராக்ஸ். 274 00:26:35,760 --> 00:26:39,300 ராக்ஸி மாங்க். உன்னைப் பத்தி கேள்விப் பட்டிருக்கேன். 275 00:26:41,970 --> 00:26:43,510 அப்படியே அச்சா இருக்கியே. 276 00:26:43,760 --> 00:26:45,270 ஜாக்கிரதையா இரு, ரிக்கி. 277 00:26:45,980 --> 00:26:47,850 உன் அம்மா இறந்தது துரதிருஷ்டம். 278 00:26:48,310 --> 00:26:51,980 ரவுடிகளை அனுப்பிய அந்த நாயை கண்டுபிடிச்சாச்சா? 279 00:26:52,360 --> 00:26:56,070 குளோரியா. என் நண்பர்களுக்கு குடிக்க தேவையானதை எல்லாம் தா. 280 00:26:57,570 --> 00:27:00,530 உங்க அப்பாவும் நானும் பேசியது இந்த ரத்தினங்கள் பத்திதான். 281 00:27:01,070 --> 00:27:04,160 பாத்தா தெரியுமே, ஒரு குறை கூட இருக்காது. 282 00:27:04,620 --> 00:27:08,120 அவருக்கு பிடித்தமான இன்னும் அழகானவை கூட இருக்கின்றன. 283 00:27:12,340 --> 00:27:15,880 - பெண்கள் இப்படித்தான். - அவங்களுக்கு நீந்தப் பிடிக்கும். 284 00:27:25,010 --> 00:27:26,180 எப்படிருக்கே, டேவிட்? 285 00:27:29,190 --> 00:27:30,130 யார் நீ? 286 00:27:30,330 --> 00:27:33,310 பர்னி மாங்கின் மகள், அன்னக்கி பாத்தியே. என்ன செய்யறே? 287 00:27:33,690 --> 00:27:37,050 - பாத்தா எப்படி தெரியுது? - அப்பாவுக்கு இன்னும் பணம் தரணும் நீ. 288 00:27:37,250 --> 00:27:39,600 ஆனா அவர் வினியோகஸ்தர் கூட குலாவிட்டு இருக்கே. 289 00:27:39,800 --> 00:27:42,030 பர்னி இதை கேட்டா மகிழ்ச்சி அடைய மாட்டார். 290 00:27:42,660 --> 00:27:44,910 - போ. ஒழி. - என்ன சொல்லித் தொலைச்சே? 291 00:27:46,450 --> 00:27:47,660 வந்திட்டா... 292 00:27:50,540 --> 00:27:53,210 போனமுறை, இதைப் பயன்படுத்த அவளுக்கு தில் இல்ல. 293 00:27:53,540 --> 00:27:55,040 கிட்ட வா, பாப்போம். 294 00:27:58,170 --> 00:27:59,010 ஏய். 295 00:28:02,470 --> 00:28:03,300 ஒழிஞ்சு போ. 296 00:28:03,760 --> 00:28:06,060 - உனக்கு என்ன வேணும்? - என் அப்பாவின் பணம். 297 00:28:07,220 --> 00:28:09,920 - இப்ப என்னிடம் இல்லையே? எப்படி? - நாளை காலை, 9:00. 298 00:28:10,120 --> 00:28:13,480 பர்னி மாங்கின் கதவை தட்டி, தரவேண்டியதை தந்திட்டு போ. 299 00:28:14,270 --> 00:28:16,860 இது மடத்தனம். நீ பாட்டுக்கு இங்க வந்து... 300 00:28:19,570 --> 00:28:20,690 - என்ன செய்யறே? - ராக்ஸி. 301 00:28:21,240 --> 00:28:22,950 நாளை காலை, 9 மணி. 302 00:28:24,240 --> 00:28:26,410 - இல்ல. - இது உனக்கு இறுதி எச்சரிக்கை. 303 00:28:26,740 --> 00:28:27,580 வேண்டாம். 304 00:28:38,880 --> 00:28:41,420 தெய்மே. டேவிட். 305 00:28:41,720 --> 00:28:43,430 நீச்சல் குளத்தை அசிங்கமாக்கிட்டே 306 00:29:07,320 --> 00:29:08,780 - என்ன நடக்குது? - என்ன அது? 307 00:29:09,370 --> 00:29:12,910 - புத்திசாலி . நீர் மின்சாரம் கடத்தும். - என் காலில் ஏதோ குறுகுறுத்தது. 308 00:29:15,710 --> 00:29:16,750 மறுபடி அடிக்குது. 309 00:29:17,590 --> 00:29:19,900 அவங்களை அசைக்க, அவங்கள தொட வேண்டியதில்லை. 310 00:29:20,100 --> 00:29:22,340 அடடே, ஒண்ணுமில்ல. ஏதோ மீனா இருக்கும். 311 00:29:22,840 --> 00:29:24,700 ஒண்ணுமில்ல. ஏதோ மீனா இருக்கும். 312 00:29:24,900 --> 00:29:26,700 - அது மீன் இல்லை - மீன்தான். 313 00:29:26,900 --> 00:29:28,080 அது பாம்பு. 314 00:29:28,280 --> 00:29:30,920 - அது பாம்பு இல்லை. - அது பாம்புதான். 315 00:29:31,110 --> 00:29:34,310 - கடலில் பாம்பு இல்லைன்னு அவங்களுக்கு சொல். - நீ புதுசு. 316 00:29:35,230 --> 00:29:37,810 ஆம். இவ ஜீன். அலபாமாவிலிருந்து இப்பதான் வந்தாங்க. 317 00:29:40,230 --> 00:29:42,070 அலபாமாவில் எங்கே? 318 00:29:43,190 --> 00:29:44,150 கன்டர்ஸ்வில். 319 00:29:46,660 --> 00:29:47,820 நாம் சந்தித்திருக்கோமா? 320 00:29:49,200 --> 00:29:50,830 எனக்குத் தெரிந்து இல்ல. 321 00:29:51,700 --> 00:29:53,250 பாத்த மாதிரி இருக்கே. 322 00:29:55,960 --> 00:29:58,630 ஈவ் அற்புதங்கள் செய்பவ. நிஜ அற்புதம். 323 00:29:59,130 --> 00:30:02,030 - பறவைக்கு உயிர் குடுத்தா. - என்னை குணப் படுத்தினா. 324 00:30:02,230 --> 00:30:05,530 எனக்கு குழந்தைலருந்தே வலிப்பு வரும். ஈவ், அவ கை பட்டதும்... 325 00:30:05,730 --> 00:30:09,640 - ஒரு மாசமா வரவே இல்ல. - எல்லாத்தையும் உன் மின்சாரத்தாலா செய்யறே? 326 00:30:11,140 --> 00:30:12,310 கடவுளால் செய்யறேன். 327 00:30:13,180 --> 00:30:14,560 ஈவ் கடவுளோட பேசுவா. 328 00:30:15,640 --> 00:30:17,060 கடவுள் பெண் என்கிறாள். 329 00:30:17,350 --> 00:30:19,440 ஆம், தப்பா நினைக்க வேணாம். 330 00:30:20,230 --> 00:30:22,190 மத சம்பந்தமா எதுவும் பிடிக்காது. 331 00:30:24,030 --> 00:30:26,200 என் அப்பா ஒரு போதகர், அதனாலே.. 332 00:30:27,860 --> 00:30:30,930 ஜீன், ஈவ், நிஜம். நாங்க எல்லோரும் பாத்தோம். 333 00:30:31,130 --> 00:30:33,660 பரவாயில்லை. நானும் அப்படிதான் இருந்தேன். 334 00:30:33,870 --> 00:30:36,660 வளர்ப்பு பெற்றோர், ஞாயிறு தேவாலயம் கூட்டிப் போவாங்க. 335 00:30:37,210 --> 00:30:38,620 நான் நம்பியதே இல்ல. 336 00:30:40,830 --> 00:30:42,000 ஆனா, இதைப் பார். 337 00:30:45,300 --> 00:30:48,590 இது கடவுளின் சாட்சி இல்லன்னா வேற எதுதான் சாட்சி. 338 00:31:03,020 --> 00:31:03,860 ஈவ். 339 00:31:06,150 --> 00:31:07,400 இதை என்னன்னு சொல்லு. 340 00:31:09,070 --> 00:31:10,410 கதவு பிடி போல இருக்கு. 341 00:31:12,780 --> 00:31:16,540 ஈவ், இங்கே நீ இருக்க விரும்பினா, ஏன் விதிகளை மீறுறே? 342 00:31:17,040 --> 00:31:19,320 அந்த விதிகளுக்கு அர்த்தமே இல்லே. 343 00:31:19,510 --> 00:31:21,920 பைபிள்லில் இருக்கும் பல கதைகளைப் போல. 344 00:31:22,920 --> 00:31:24,280 கன்னிக்கு குழந்தை பிறப்பதா? 345 00:31:24,480 --> 00:31:26,160 தண்ணீரை எவனோ மதுவாக்குவதா? 346 00:31:26,360 --> 00:31:28,260 அது கடவுளிடமிருந்து, இது இல்லையா? 347 00:31:30,260 --> 00:31:34,010 அவை கடவுளின் உண்மை என்பதால் நான் அவற்றை நம்பறேன், 348 00:31:34,470 --> 00:31:36,470 ஐடஹோவின் ஈவ் ஜோன்ஸ். 349 00:31:37,680 --> 00:31:40,800 நான் பார்க்கையில் உண்மை தெரியும், ஆனால் நீ ஒரு பொய். 350 00:31:40,990 --> 00:31:42,230 இப்ப வேணாம், வெரோனிகா. 351 00:31:42,480 --> 00:31:44,940 நீ யாருன்னு உன்னே சொல்லிக்குறீயோ அது பொய். 352 00:31:45,610 --> 00:31:48,650 உன் பெயர், உன் முகவரி, உன் பெற்றோர், 353 00:31:49,070 --> 00:31:51,450 நீ எங்களுக்கு சொன்ன எல்லாமே, போலி. 354 00:31:53,120 --> 00:31:54,490 நான் உனக்கு பயப்படல. 355 00:31:55,240 --> 00:31:59,500 நீ யாருன்னு கண்டுபிடிச்சு நீ போக வேண்டிய இடத்துக்கு அனுப்புவேன். 356 00:32:15,390 --> 00:32:18,470 நீ எப்படிப் பட்ட பெண்ணுன்னு தெரியும், ஆலிசன். 357 00:32:37,530 --> 00:32:41,660 அவங்க சரி. நான் மோசடிக்காரி. நான் கொலக்காரி. 358 00:32:42,500 --> 00:32:45,280 அவங்க என்னை உதைத்து, திருப்பி அனுப்பப் போறாங்க. 359 00:32:45,480 --> 00:32:49,090 இந்த இடம் உன் வசமானால் இல்லை. அவர்களை நீ நம்பவைத்தால் இல்லை. 360 00:32:49,550 --> 00:32:51,380 நம்பிக்கைதான் பவர். 361 00:33:12,700 --> 00:33:15,680 ஒரு குத்தை எப்படி விடுவதுன்னு முதலில் தெரியணும். 362 00:33:15,880 --> 00:33:18,930 பெருவிரல், மூடின கைக்கு வெளிய நீட்டணும். வலிக்காது. 363 00:33:19,130 --> 00:33:22,080 முதல்ல இரு முட்டிகளையும், கையுக்கு நேராக்கு, இப்படி? 364 00:33:22,410 --> 00:33:25,870 அது நேர்க்கோடு. அதில் அடி. மோதிர விரலும், கட்டைவிரலும் அல்ல. 365 00:33:26,830 --> 00:33:28,960 கீழ குத்தணும். உடம்புல குத்து. 366 00:33:29,170 --> 00:33:33,660 திரைப் படங்களில் முகத்தில் குத்துவாங்க. பண்ணு, உன் கை உடையுணும்னா. 367 00:33:33,860 --> 00:33:36,350 நெஞ்சில் குத்து, உன் இடுப்பால் முறுக்கணும். 368 00:33:36,550 --> 00:33:37,590 சின்னதா, சட்டுன்னு. 369 00:33:38,300 --> 00:33:40,930 சின்னதா, சட்டுனு. இப்ப மறு குத்து. 370 00:33:42,470 --> 00:33:44,060 கூடவே ஷாக் குடுக்கணும். 371 00:33:53,280 --> 00:33:54,110 எரி. 372 00:34:07,000 --> 00:34:09,330 ஜோஸ். ஜோஸ். 373 00:34:22,180 --> 00:34:23,640 அடங்கோ....! 374 00:34:55,920 --> 00:34:57,220 என்ன செய்றே? 375 00:35:00,550 --> 00:35:02,010 ஆம், நான் இந்த.. 376 00:35:02,350 --> 00:35:06,180 மன்னி. இந்த இதய தவிர வேற எதுவும் யோசிக்க முடியலை. 377 00:35:09,190 --> 00:35:11,560 நடந்ததை கேள்விப் பட்டேன், 378 00:35:12,480 --> 00:35:13,440 அந்த ஆள் பத்தி. 379 00:35:15,980 --> 00:35:18,400 அப்போ நான் உன்னோடு இருந்திருக்கணும், 380 00:35:19,570 --> 00:35:21,780 ஏன்னா உன்னை வெறுக்கறவங்களுக்கு, 381 00:35:22,660 --> 00:35:25,790 இன்னும் எனது தெரியாது, அப்படீனா என்னையும் வெறுக்குறாங்க. 382 00:35:28,330 --> 00:35:32,750 உன்னைத் தாக்கப் பாக்கிறவங்க என்னையும் தாக்கப் பாப்பாங்க.. 383 00:35:34,750 --> 00:35:37,380 உனக்கு நான் சொல்லணும்னு நினைக்குறது, 384 00:35:38,220 --> 00:35:39,590 உனக்கு ஆதரவா இருப்பேன், ஜாஸ். 385 00:35:43,640 --> 00:35:44,600 நான் இதில கலந்துப்பேன் 386 00:35:54,570 --> 00:35:55,650 நானும். 387 00:37:03,550 --> 00:37:05,930 சிஎன்என்ல ஐரோப்பிய பத்திரிகையாளரே இல்லையா? 388 00:37:06,890 --> 00:37:08,100 நான் ஒரு நிருபர். 389 00:37:10,930 --> 00:37:12,520 பெண்களுக்கு உன்ன பிடிச்சிருக்கு. 390 00:37:18,690 --> 00:37:20,900 நான் வந்தது உங்க கதையை சொல்லணும்னு. 391 00:37:24,700 --> 00:37:26,240 பாலியல் அடிமைத்தன ஒழிப்பு. 392 00:37:27,950 --> 00:37:28,780 சொல்லுங்க. 393 00:37:32,580 --> 00:37:34,250 உங்களைப் போன்ற ஆண்கள், 394 00:37:35,120 --> 00:37:38,250 என் கைகளில் மின்சாரம் வராம இருந்தப்ப எங்கிருந்தீங்க? 395 00:37:42,970 --> 00:37:43,800 கெளம்பு. 396 00:37:44,170 --> 00:37:47,200 நான் நைஜிரிய முதல் மின் அங்க சக்தி பத்தி பதிவிட்டேன். 397 00:37:47,400 --> 00:37:50,540 சவூதிக்கு போனேன், ரியாத்ல, போராட்டத்தை படமெடுத்தேன். 398 00:37:50,740 --> 00:37:54,270 உயிரைப் பணயம் வைத்து செஞ்சேன். இதையும் செய்யணும். 399 00:37:55,230 --> 00:37:56,270 செஞ்சாகணும். 400 00:38:00,070 --> 00:38:01,650 பாலியல் அடிமைத்தன ஒழிப்பாம். 401 00:38:04,400 --> 00:38:05,740 உளறான் பாரேன். 402 00:38:08,450 --> 00:38:09,450 எவ்ளோ பணம்? 403 00:38:11,080 --> 00:38:15,230 பணமா? தருவேன். ஆனா இது உங்களுக்குத் தரப் போவது, ஒரு குரல். 404 00:38:15,430 --> 00:38:17,080 இது உங்களைதான் பிரபலமாக்கும். 405 00:38:18,210 --> 00:38:20,040 அதை எனக்கு எப்படி ஆதாயமாக்குவீங்க? 406 00:38:21,750 --> 00:38:22,750 உங்க தேவை என்ன? 407 00:38:24,550 --> 00:38:26,380 நான் என் அக்காவை பாக்கணும். 408 00:38:28,220 --> 00:38:29,300 சரி. 409 00:38:30,510 --> 00:38:32,350 - எங்க இருக்காங்க? - அரண்மனையில். 410 00:38:33,560 --> 00:38:34,930 அங்க வேலை செய்றாங்களா? 411 00:38:36,180 --> 00:38:37,230 அங்க வாழறா. 412 00:38:41,860 --> 00:38:46,900 டாட்டியானா, திமிரு பிடிச்சவளா இருக்கலாம், அவ புருஷன் தடி மாதிரி, ஆனா அவ என் அக்கா. 413 00:38:48,240 --> 00:38:49,740 அவளுக்கு அக்கறை உண்டானு தெரியணும். 414 00:39:29,950 --> 00:39:31,870 எனக்கு குரலை தரப் போறீங்களா? 415 00:39:33,410 --> 00:39:37,870 "எனக்கு உதவுங்க"ன்னு எட்டு மொழிகளில் சொல்ல கத்துகிட்டேன். 416 00:39:41,420 --> 00:39:44,040 நான் அனுப்பப் பட்ட எல்லா நாடுகளிலுமே, 417 00:39:45,210 --> 00:39:47,420 என் தலையை படுக்கைல அழுத்தினதுதான் மிச்சம். 418 00:39:52,010 --> 00:39:55,760 அமைதிக்கு குரல் கொடுக்கறவங்கதான் அனேகமா வலியை உண்டாக்கறாங்க. 419 00:39:56,810 --> 00:39:58,640 எங்க வேதனை எல்லோருக்கும் தெரியும். 420 00:40:00,140 --> 00:40:02,060 நீங்க விழிப்புணர்வுக்காக எழுதல, 421 00:40:03,610 --> 00:40:06,900 அவங்க எவ்ளோ பத்திரமா இருக்காங்கனு நினைவுறுத்த எழுதறீங்க. 422 00:40:13,870 --> 00:40:15,620 உங்களுக்கு நேர்காணல் தர்றேன். 423 00:40:18,080 --> 00:40:20,660 ஆனா, அவங்களுக்கு அமைதி கிடைக்க விடமாட்டேன். 424 00:40:23,630 --> 00:40:26,630 அக்காவிடம் போய், பெரிய மாற்றம் வருதுநு சொல், 425 00:40:28,000 --> 00:40:29,840 அவ எந்த பக்கம்னு தேர்ந்தெடுக்கணும். 426 00:40:44,350 --> 00:40:49,990 பாரு கண்ணா. அற்புதங்கள் போலியா இருக்கலாம், ஆனால் நீ நிஜம். 427 00:40:50,570 --> 00:40:55,070 நீ அவர்களை குணப்படுத்தும் விதம். அவர்களை உணர வைக்கும், இது நிஜம்னு. 428 00:40:56,200 --> 00:40:58,740 அவர்களுக்கு ஒன்றை நம்புவதற்கு நீ உருவாக்கினாயே, 429 00:40:59,830 --> 00:41:01,080 அது நிஜம். 430 00:41:02,120 --> 00:41:04,330 கடவுள் இருந்ததில்லை உன்னை போன்ற, 431 00:41:06,040 --> 00:41:07,460 இவர்களைப் போன்ற, பெண்களுக்கு. 432 00:41:10,300 --> 00:41:12,720 ஆனா நீ ஒரு புது நம்பிக்கையை உருவாக்கலாம், 433 00:41:13,760 --> 00:41:16,090 போலி அற்புதங்களால் அல்ல, 434 00:41:18,100 --> 00:41:19,970 உண்மையான பவரால். 435 00:41:23,480 --> 00:41:26,860 புரட்சியின் குரல் நீ. 436 00:41:27,230 --> 00:41:29,520 உனது தருணம் வந்துவிட்டது. 437 00:41:42,830 --> 00:41:46,110 - சாவான்னா. சாவான்னா. - எங்கே போயிட்டே, சாவான்னா? 438 00:41:46,310 --> 00:41:47,940 - சவான்னா, எங்க இருக்கே? - சவான்னா. 439 00:41:48,140 --> 00:41:49,650 - சாவான்னா. - எங்கே இருக்கே? 440 00:41:49,850 --> 00:41:52,380 சவான்னா. சவான்னா. 441 00:41:53,590 --> 00:41:54,410 சாவான்னா. 442 00:41:54,610 --> 00:41:56,870 - சாவான்னா. வந்துடு சாவான்னா. - எங்க இருக்கே? 443 00:41:57,070 --> 00:41:59,250 - இரு. என்ன ஆச்சு? - உள்ளே இருக்காளா? 444 00:41:59,450 --> 00:42:00,910 - இருங்க. - அவளை கண்டுபிடிக்க முடியல. 445 00:42:01,110 --> 00:42:03,130 சாவான்னா கண்டுபிடிக்க முடியல. காணாம போய்டா 446 00:42:03,320 --> 00:42:07,630 குளியலறைல கத்தி இருக்கு. தரை முழுதும் ரத்தம். 447 00:42:07,830 --> 00:42:09,590 ரத்தம்? கத்தியா? கண்டுபிடிக்கணுமே. 448 00:42:09,790 --> 00:42:11,930 வெரோனிகா உள்ளே போகச் சொல்றாங்க. இது ஆபத்து. 449 00:42:12,130 --> 00:42:14,280 நாங்க விடப் போறதில்ல. கண்டுபிடிக்கணும். 450 00:42:14,570 --> 00:42:16,700 - தண்ணில போய் இறங்கி பாக்கறோம். - சரி. 451 00:42:17,490 --> 00:42:19,910 - வர்றேன். - உள்ள உடனே போங்க. சமாளிக்கலாம். 452 00:42:20,330 --> 00:42:22,580 சவான்னா. சவான்னா. 453 00:42:24,040 --> 00:42:25,910 சவான்னா. சவான்னா. 454 00:42:26,290 --> 00:42:27,920 சவான்னா. சவான்னா. 455 00:42:43,680 --> 00:42:46,060 சவான்னா. சவான்னா. 456 00:43:00,740 --> 00:43:02,620 விடு என்னை. விடு. 457 00:43:03,120 --> 00:43:06,160 - இல்ல. இல்ல. - என்னை விடு. என்னை விடு. 458 00:43:07,290 --> 00:43:10,290 என்னை விட்டுடேன். என்னை விட்டுடேன். 459 00:43:10,630 --> 00:43:13,800 என்னை விட்டுடேன். என்னை விட்டுடு. 460 00:43:20,260 --> 00:43:22,260 சிஸ்டர் வெரோனிகா பாத்திட கூடாது. 461 00:43:24,220 --> 00:43:26,270 - இதோ. இங்கே படுக்க வைங்க. - இங்கேயா? சரி. 462 00:43:26,520 --> 00:43:27,520 மெதுவா. 463 00:43:33,110 --> 00:43:34,570 சரி. சரி. 464 00:43:36,690 --> 00:43:38,490 என் குழந்தையை பாக்க அவங்க விடலை 465 00:43:40,950 --> 00:43:44,940 என் அம்மா மின் அங்க சக்தி சோதனை செய்தாங்க, ரைலி அனாதை இல்லத்தில். 466 00:43:45,130 --> 00:43:47,520 அப்ப ரைலியை இங்கே கொண்டு வர்றோம், சரியா? 467 00:43:47,720 --> 00:43:50,120 ஆனா, நீ இல்லாம அதைச் செய்ய முடியாது. சரியா? 468 00:43:51,000 --> 00:43:53,440 - இது எனக்கு வேணாம். - நிறுத்து. நிறுத்து. 469 00:43:53,640 --> 00:43:55,450 இது என்னை விட்டுப் போகட்டும். 470 00:43:55,650 --> 00:43:59,090 - என்னை விட்டு போகணும். - என்னைப் பார். இரு. 471 00:43:59,630 --> 00:44:01,470 நிறுத்து. அப்படி சொல்லாதே. 472 00:44:01,720 --> 00:44:06,210 தயவு செஞ்சு வேணாம். அப்படி சொல்லாதே. இது நல்லா ஆய்டும், உறுதியா சொல்றேன். 473 00:44:06,410 --> 00:44:10,540 சத்தியமா. சத்தியமா நல்லா ஆகும். சரியா? 474 00:44:10,740 --> 00:44:13,020 உறுதியா. நான் இருக்கேன். 475 00:44:14,690 --> 00:44:15,610 நான் இருக்கேன். 476 00:44:28,330 --> 00:44:32,540 நான் ஒரு பெண் என தெரியும்போது எனக்கு ஏழு வயது. சொன்னது புரியுதா? 477 00:44:33,290 --> 00:44:35,000 அதுவரை குழந்தையாவே இருந்தேன். 478 00:44:35,790 --> 00:44:38,800 ஆனா, திடீர்னு நான் பெண். அது என்னன்னு புரிஞ்சுது. 479 00:44:40,130 --> 00:44:42,010 அப்படீனா நான் முக்கியம் இல்லை. 480 00:44:42,760 --> 00:44:45,260 நாம் இரண்டாம் தரமா உணர, உலகம் உறுதி செய்யுது. 481 00:44:46,600 --> 00:44:49,770 அதே காரணத்துக்காக நிறைய மாத்திரையை ஒரு முறை விழுங்கினேன். 482 00:44:50,730 --> 00:44:55,230 பள்ளியில் நிர்வாணமா நான் போன புகைப்படங்கள் வந்தன. 483 00:44:56,730 --> 00:44:59,110 "போதுண்டா வாழ்க்கைனு" நினைச்சேன். 484 00:44:59,940 --> 00:45:00,820 என்னாச்சு? 485 00:45:01,530 --> 00:45:04,280 பக்கது வீட்டுலே பாத்திட்டு 911க்கு ஃபோன் செஞ்சாங்க. 486 00:45:06,160 --> 00:45:09,660 என் ஒன்பது வயதில் அம்மாவிடம், என் மாமா செஞ்சதை சொன்னேன். 487 00:45:11,080 --> 00:45:13,790 ரொம்ப கோபமா, முகத்தில் மாறி மாறி அறைஞ்சாங்க. 488 00:45:15,420 --> 00:45:18,320 அவருக்கு மோசமான குழந்தைப் பருவமாம், அவருக்கு எதுவும் 489 00:45:18,520 --> 00:45:20,670 தெரியாதாம், அவரைப் பத்தி சொல்லக் கூடாதுன்னு. 490 00:45:22,920 --> 00:45:25,840 ஆக, நான் யாருக்குமே எதையும் மீண்டும் சொல்லல. 491 00:45:29,430 --> 00:45:31,430 அவங்களுக்கு நம்ப ஒன்று தேவை. 492 00:45:41,440 --> 00:45:42,940 உன்மேல் நம்பிக்கை கொள்ள வை. 493 00:45:56,170 --> 00:45:58,380 கடவுள் உன்வழி எப்படி இயங்குறார்னு காட்டு 494 00:46:05,590 --> 00:46:06,800 எங்கே போறே? 495 00:46:08,010 --> 00:46:09,010 என்னோடு வாங்க. 496 00:46:15,310 --> 00:46:16,140 இங்கே. 497 00:46:22,110 --> 00:46:25,780 அவங்களை அசைக்க, அவங்கள தொட வேண்டியதில்லை. 498 00:46:35,120 --> 00:46:38,250 நம்மைப் போன்ற பெண்களுக்கு எந்த கடவுளும் இருந்ததில்ல. 499 00:46:44,880 --> 00:46:46,550 நாம் ஒண்ணுமே இல்லன்னு சொல்றாங்க. 500 00:46:48,010 --> 00:46:50,800 நாமோ கெஞ்சறோம், கூனிக்குறுகறோம், இளிக்கிறோம். 501 00:46:51,550 --> 00:46:55,020 பாதுகாப்பா இருக்கும்னு அமைதி காக்கிறோம். 502 00:46:55,600 --> 00:46:59,350 நாம் என்ன செய்தாலும், நம்மிடம் ஏதோ கொஞ்சம் குறை இருக்கும். 503 00:46:59,650 --> 00:47:02,610 நாம் எட்ட முடியாத தரம்னு எப்போதுமே ஒண்ணு இருக்கும், 504 00:47:03,230 --> 00:47:05,070 நம்மை அவமானத்தில் மூழ்கடிப்பாங்க. 505 00:47:05,360 --> 00:47:08,560 இந்த காலகட்டத்திலுமே நாம் சொல்வது எடுபடாது. 506 00:47:08,750 --> 00:47:10,570 நாம் பேசுவதை அவங்க கேட்டதில்லை. 507 00:47:11,660 --> 00:47:14,620 ஆக, இப்போது உலகம் நம்மை கவனிக்கும். 508 00:47:16,830 --> 00:47:19,580 இது நமக்கான காலம். 509 00:47:28,170 --> 00:47:30,430 - என் கால்களால் தாங்க முடியல. - அதுதான் கடவுளோ. 510 00:49:51,690 --> 00:49:53,700 அடுத்து வருவது... 511 00:49:54,780 --> 00:49:56,110 நமக்கு ஒரே ஒரு வாய்ப்பு. 512 00:49:56,410 --> 00:49:59,700 போராடும் பெண்களது தலைவி, ஜோயான்ற பெண். ஜோயாவுக்கொரு மகள். 513 00:50:00,410 --> 00:50:02,290 ஐய்யோ. யார் அதை பதிவிட்டது? 514 00:50:02,830 --> 00:50:06,120 இன்னும் வரும். காணொலியில் உள்ள பெண்ணை தெரிஞ்சுக்கணுமாம். 515 00:50:06,620 --> 00:50:08,110 வந்து கண்டு பிடி நாயே. 516 00:50:08,310 --> 00:50:09,070 சரி நாயே. 517 00:50:09,270 --> 00:50:11,610 குடும்பம்னா, சிலதை விட்டுத் தரணும். 518 00:50:11,810 --> 00:50:15,260 - இந்த குடும்பத்தில இருக்க விரும்பல. - நீ செஞ்சது உனக்கு புரியல. 519 00:50:15,800 --> 00:50:16,680 உன்னைக் கொல்வேன். 520 00:50:17,840 --> 00:50:18,790 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 521 00:50:18,990 --> 00:50:19,930 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்