1 00:00:06,130 --> 00:00:08,110 இதற்கு முன்பு... 2 00:00:08,310 --> 00:00:10,590 எந்த கோளாறும் இல்லை, ஆனா அவ பேசமாட்டா. 3 00:00:11,050 --> 00:00:12,700 இது ஒரு மன ரீதியான குறைபாடு. 4 00:00:12,900 --> 00:00:15,590 மனவேதனைக்குள்ளான பெரும்பாலான குழந்தைகளை இது பாதிக்கும். 5 00:00:16,680 --> 00:00:18,260 அவனுக்கு வேண்டியதுதான். 6 00:00:18,890 --> 00:00:21,750 - எங்கே இருக்கேன்? - சிஸ்டர்ஸ் ஆஃப் க்ரைஸ்ட் கான்வென்ட். 7 00:00:21,950 --> 00:00:23,420 - உன் பெயர் என்ன? - ஈவ். 8 00:00:23,620 --> 00:00:24,420 அவங்க சாகணும், அப்பா. 9 00:00:24,620 --> 00:00:25,400 அம்மா! 10 00:00:27,730 --> 00:00:32,050 - நீங்க கொல்லும்போது பார்க்கணும். - நீ எதையும் முட்டாள்தனமா செஞ்சுட கூடாது. 11 00:00:32,250 --> 00:00:33,610 நுடி ஒகஃபோர்! 12 00:00:34,490 --> 00:00:36,930 {\an8}உலகத்தையே புரட்டிப் போடும் ஒரு கதையை சொல்வார். 13 00:00:37,130 --> 00:00:39,620 {\an8}- நம்மை வேவு பார்க்கிறாங்க. - அவன் என் நண்பன். பரவாயில்ல. 14 00:00:40,410 --> 00:00:42,230 {\an8}உனக்கு என்னாச்சுன்னு கண்டுபிடிப்பேன். 15 00:00:42,430 --> 00:00:46,500 டுண்டே, அது என் கதை. இனி நீ நம்பும் ஒன்றை செய். 16 00:00:47,040 --> 00:00:49,950 சிஎன்என் கூப்பிட்டது. என்னை மாதிரி நிருபரை விரும்பறாங்க. 17 00:00:50,150 --> 00:00:53,240 இந்த பவர் பரவிகிட்டிருக்கு. அது உலகையே மாற்றும். 18 00:00:53,440 --> 00:00:54,630 இதுதான் என் எதிர்காலம். 19 00:01:14,990 --> 00:01:16,280 இங்க உங்களுக்கு வேலையா? 20 00:01:17,820 --> 00:01:18,870 ஆமா. 21 00:01:19,620 --> 00:01:23,830 - நீங்க டாக்சி டிரைவரா? - இல்ல. இல்ல. நான் தொழில்நுட்ப வேலையில். 22 00:01:25,000 --> 00:01:27,000 ரெண்டு நாள்ல ஒரு கருத்தரங்குக்கு. 23 00:01:29,040 --> 00:01:30,590 லேகோஸிலருந்து இப்பதான் வரேன். 24 00:01:31,300 --> 00:01:34,760 அங்க எல்லோரும், பெண்களது கையில் மின்சாரம் பத்தி ஒரே பேச்சு. 25 00:01:35,720 --> 00:01:39,220 - நீங்க பாரத்தீங்களா? - இல்ல. பாக்க வேணாம் 26 00:01:39,760 --> 00:01:40,970 இங்க தடை செய்தாங்க. 27 00:01:41,560 --> 00:01:44,770 எங்களுக்கு பிரச்சினை இல்ல. எதுவானாலும் பெண்களுக்குதானே. 28 00:01:54,570 --> 00:01:57,990 {\an8}வரவேற்கிறோம் 29 00:01:58,740 --> 00:02:03,040 த பவர் 30 00:02:19,180 --> 00:02:22,930 - நாம் எங்கிருக்கோம்? இது என்ன இடம்? - அல் சுலைமானியா. 31 00:02:48,870 --> 00:02:51,320 நார் முடிச்சுகள், முதிய பெண்களுக்கு உண்டு, 32 00:02:51,520 --> 00:02:54,320 இளம் பெண்களில் அவற்றை தூண்டி, விரைவாக்கலாம். 33 00:02:54,520 --> 00:02:58,660 மின் அங்க சக்தி தோன்றும் இடத்தை, டாக்டர்கள் கண்டு பிடித்தனர். 34 00:02:58,860 --> 00:03:03,290 அது, தோள்பட்டையினூடே பரவியுள்ள புது நார் முடிச்சு அங்கத்திலிருந்து வருகிறது. 35 00:03:03,490 --> 00:03:07,930 எலக்ட்ரோசைட், எலக்ட்ரோப்ளாக்சிஸ் எனும் ஆயிரக் கணக்கான வட்டு வடிவான செல்களாக. 36 00:03:08,520 --> 00:03:12,260 இந்த வட்டுக்கள் அடுக்கப் பட்டு, ஒரு திசையில் இந்த செல்களில் 37 00:03:12,450 --> 00:03:15,590 எலக்ட்ரான்களை செலுத்தினால் மின்னழுத்தம் உருவாகிறது. 38 00:03:15,790 --> 00:03:19,760 அந்த அழுத்தம் தீடீரென விலகுகையில் எலக்ட்ரான்கள் எதிர் திசையில் பாயும். 39 00:03:19,960 --> 00:03:23,430 மின்னதிர்ச்சி, பொறி, அல்லது மின் அங்க சக்தி உடலின் எந்த பகுதியிலும் 40 00:03:23,630 --> 00:03:25,850 வெளிவரலாம், அது பயிற்சியினாலதான் நிகழும். 41 00:03:26,050 --> 00:03:27,270 இப்போ பாதுகாப்பு குறிப்புகள். 42 00:03:27,470 --> 00:03:30,150 வீட்டில் டோஸ்டர், டெலிஃபோன் போன்ற மின்கருவிகளை 43 00:03:30,350 --> 00:03:32,210 பயன்படுத்தினா எச்சரிக்கை தேவை. 44 00:03:40,340 --> 00:03:41,260 ஐயோ. 45 00:03:45,930 --> 00:03:46,760 ஐயோ. 46 00:03:54,100 --> 00:03:56,570 கடவுளே. நீ வெரோனிகான்னு நினைச்சுட்டேன். 47 00:03:56,860 --> 00:03:59,590 மன்னி. கோழிகளுக்கு தீனி போடணும் அவ்ளோதான். 48 00:03:59,790 --> 00:04:02,660 முட்டாள்தனமா நமக்கு பிளேடு தரமாட்டேன்றாங்க. 49 00:04:03,780 --> 00:04:07,830 இனி தேவையில்லை. உண்மைல யாரையாவது இல்ல நாமே... 50 00:04:09,950 --> 00:04:11,000 தாக்கிக்கணும்னா. 51 00:04:12,120 --> 00:04:14,980 அந்த சுடுமூஞ்சி நாய் வந்தா சொல். 52 00:04:15,180 --> 00:04:18,050 இதை பார்த்தால், என் ஃபோனை பிடுங்கிக்குவா. மறுபடி. 53 00:04:19,300 --> 00:04:20,840 அவ பார்த்தால் 54 00:04:21,590 --> 00:04:24,640 அதில்தான் உனது சிறப்பு இருக்கு கண்ணு, ஈல்களைப் போல. 55 00:04:25,510 --> 00:04:28,620 எந்தப் பெண்ணைவிடவும், உன் பவரை மேலாக பயன்படுத்தலாம். 56 00:04:28,820 --> 00:04:31,640 யாரும் பார்க்காத வகையில். 57 00:04:34,230 --> 00:04:38,860 - நீ கோழிக்குத் தீனி போட வேண்டாமா? - ஆமா. 58 00:04:59,460 --> 00:05:03,340 புத்திசாலி. உலோகம் கடத்தும். 59 00:05:07,720 --> 00:05:10,680 ரகசியமா, கண்ணு. 60 00:05:17,400 --> 00:05:18,940 ஈல் பற்றி நினைவு வருதா? 61 00:05:19,360 --> 00:05:24,150 அவை இரையின் மூளையை வசியம் செய்து இழுக்கின்றன. 62 00:05:24,820 --> 00:05:25,820 தொடர்பு கொள். 63 00:05:31,200 --> 00:05:32,450 அதை நடக்கச் செய். 64 00:05:37,170 --> 00:05:39,210 - அட! - இப்போ கொத்தச் செய். 65 00:05:47,130 --> 00:05:48,470 அதை பறக்கச் செய். 66 00:05:51,260 --> 00:05:53,270 பெண்ணே, கோழி பறக்காதுனு தெரியாதா. 67 00:05:54,930 --> 00:05:56,310 இப்போ அதை நிறுத்து. 68 00:06:04,280 --> 00:06:05,110 ஐயோ! 69 00:06:07,070 --> 00:06:09,570 - இன்னும் பயிற்சி தேவை இருக்கு. - ஈவ். 70 00:06:18,120 --> 00:06:19,370 இங்கே ஏன் வந்தோம்? 71 00:06:20,960 --> 00:06:23,380 உங்க அம்மாவை கொன்ன ஒருத்தனை பிடிச்சோம். 72 00:06:36,310 --> 00:06:37,390 உயிரோடு மூழ்கடிப்பு. 73 00:06:38,350 --> 00:06:40,520 உன் அம்மாவை கொன்னதுக்கு இதுதான் கதி. 74 00:06:41,860 --> 00:06:46,510 - ஆக, நம் வேலை முடிந்தது. - அப்படி இல்ல. ரெண்டு பேர் இருந்தாங்களே. 75 00:06:46,710 --> 00:06:49,430 - ராக்ஸேன், இது அவ்ளோதான். - இன்னொருத்தன் என்ன ஆனான்? 76 00:06:49,630 --> 00:06:50,860 - சரியா? - அப்பா. 77 00:06:51,700 --> 00:06:53,120 ஒருத்தன் செத்தாச்சு. 78 00:06:54,370 --> 00:06:56,540 - இப்ப அது போதும் என்பேன். - அப்படியா? 79 00:06:58,370 --> 00:06:59,210 கிளம்பு. 80 00:06:59,960 --> 00:07:02,080 - நான் சொன்னது என்னன்னா... - கிளம்பு. 81 00:07:16,430 --> 00:07:18,520 - ஐயோ. - அப்பா, அப்பா. 82 00:07:26,780 --> 00:07:28,110 எனக்காக ஒண்ணு செய்யேன்? 83 00:07:28,610 --> 00:07:31,260 வார இறுதியில் அவளோட போய், உற்சாகப் படுத்தணுமே? 84 00:07:31,460 --> 00:07:32,850 - அப்பா... - அதை செய். 85 00:07:33,050 --> 00:07:35,580 - நிறைய இடம் மூடி இருக்கே... - செய். செஞ்சிடு. 86 00:07:37,240 --> 00:07:38,250 தயவு செய்து? 87 00:08:06,940 --> 00:08:11,740 {\an8}ஹேய், நான் டுண்டே ஓஜோ. சவூதி அரேபியாவின் ரியாத்ல இருக்கேன், இந்நாட்டில், 88 00:08:12,150 --> 00:08:14,990 மின் அங்க சக்தி சமீபத்தில சட்டவிரோதமாக்கப்பட்டது. 89 00:08:16,030 --> 00:08:19,650 இந்த நாடு நிருபர்கள் நிலைமையை செய்தியாக்க அனுமதி தருவதில்லை, 90 00:08:19,840 --> 00:08:22,360 ஆனா நான் மாணவர் விசாவில் நுழைந்துட்டேன். 91 00:08:22,560 --> 00:08:26,990 இங்கே நான் வந்தது, புதிய சட்டம் சவூதி மக்களை எப்படி பாதிக்கிறது எனபதை அறிய. 92 00:08:27,190 --> 00:08:28,460 குறிப்பா அதன் பெண்களை. 93 00:08:37,100 --> 00:08:37,930 ராணா. 94 00:08:42,230 --> 00:08:43,890 இப்ப எவ்ளோ நேரம் தாங்கறா பார். 95 00:08:54,450 --> 00:08:55,280 பார், அமானி! 96 00:08:59,450 --> 00:09:00,580 என்ன செய்யறே? 97 00:09:00,790 --> 00:09:02,960 பெண்கள் அதைச் செய்யக் கூடாது. 98 00:09:04,870 --> 00:09:05,860 யார் கத்துத் தந்தது? 99 00:09:06,060 --> 00:09:07,330 அவளை துன்புறுத்தறான். 100 00:09:07,540 --> 00:09:09,170 இதை பெண்களுக்கு அனுமதிக்கல! 101 00:09:09,630 --> 00:09:10,670 என்னை மன்னி. 102 00:09:12,300 --> 00:09:13,920 எப்போ புரிஞ்சுக்குவீங்க? எப்போ? 103 00:09:14,470 --> 00:09:15,840 - நிறுத்து! - எப்போ? 104 00:09:16,510 --> 00:09:19,100 - அவ ஏன் அவனை திருப்பி அடிக்கல? - பயந்திட்டா. 105 00:09:21,600 --> 00:09:22,470 எழுந்துக்கோ! 106 00:09:23,600 --> 00:09:24,770 மஹ்மூத்! 107 00:09:26,350 --> 00:09:27,340 அவளை தனியா விடு! 108 00:09:27,540 --> 00:09:29,110 அவளை நிக்க வை! 109 00:09:29,560 --> 00:09:30,610 உள்ள போ! 110 00:09:31,610 --> 00:09:32,610 போ இங்கிருந்து! 111 00:09:32,820 --> 00:09:34,720 மின்சார சாபத்தால் நன்மை இல்லை. 112 00:09:34,920 --> 00:09:36,530 எனக்குன்னு பொறந்திருக்கியே! 113 00:09:41,370 --> 00:09:42,450 செல்லமே, பாவம் நீ. 114 00:09:46,040 --> 00:09:46,870 அமல்? 115 00:09:48,380 --> 00:09:49,710 ஹலோ? நலமா? 116 00:09:49,960 --> 00:09:51,700 என் அமல். தயவு செய்து உதவுங்க. 117 00:09:51,900 --> 00:09:54,300 கையில் மின்சாரத்தை பயன்படுத்தினா. 118 00:09:54,840 --> 00:09:57,430 ஒரு பையன் அதை பாத்திட்டு அடிச்சிட்டான். 119 00:09:59,800 --> 00:10:03,680 - போலீஸ் வருது. - நானும் உங்களோட வர்றேன். 120 00:10:04,310 --> 00:10:05,680 வீட்ல இருங்க, வெளிய போகாம. 121 00:10:41,180 --> 00:10:44,720 நாம அவளை காப்பாத்தலாம். அவ மருத்துவமனை போகணும். 122 00:10:45,140 --> 00:10:46,060 அவளைப் பாஜ்ஜணும்! 123 00:10:46,680 --> 00:10:49,340 - அவ மின்சாரத்தை பயன்படுத்தினா. - சின்ன பெண்தானே! 124 00:10:49,540 --> 00:10:51,560 அவளை வெளியே கொண்டுவா. நாங்க பாக்கணும்! 125 00:10:52,440 --> 00:10:55,190 வெட்கமில்லாதவ. என்னை தொடாதே! 126 00:10:55,480 --> 00:10:57,320 எல்லோரும் அமைதியாகுங்க. 127 00:10:57,520 --> 00:10:58,930 போலீசை கூப்பிட்டிருக்கு. 128 00:10:59,130 --> 00:11:00,200 அமலுக்கு நீதி! 129 00:11:02,870 --> 00:11:05,190 - என்னாச்சு? என்ன நடக்குது? - அது அமல். 130 00:11:05,390 --> 00:11:08,000 {\an8}எல்லோருக்கும் எதிரில், தெருவிலேயே பயன்படுத்தினா. 131 00:11:09,080 --> 00:11:10,370 பெண்களே, பெண்களே... 132 00:11:11,380 --> 00:11:12,670 படம் பிடிக்காதே! 133 00:11:15,500 --> 00:11:18,260 போலீஸ் அவளை கைது செய்ய வருது. கதவை அடை! 134 00:11:19,300 --> 00:11:20,580 {\an8}படம் எடுக்காதே. 135 00:11:20,780 --> 00:11:21,640 {\an8}நிறுத்து! 136 00:11:22,680 --> 00:11:23,890 போதும். 137 00:11:24,260 --> 00:11:25,350 படம் எடுப்பதை நிறுத்து! 138 00:11:27,520 --> 00:11:31,440 {\an8}இதோட போதும்! வீட்டுக்குப் போங்க! 139 00:11:45,450 --> 00:11:48,540 நிறுத்துங்க. நிறுத்துங்க. 140 00:11:51,000 --> 00:11:52,420 போலீஸ்காரர்கள் போறாங்க. 141 00:11:53,210 --> 00:11:54,500 அமலுக்கு நீதி! 142 00:11:55,630 --> 00:11:57,800 அமலை வெளிய கூட்டி வாங்க! பயம் இல்லை. 143 00:11:58,260 --> 00:11:59,550 {\an8}அமலுக்கு நீதி! 144 00:12:00,170 --> 00:12:01,220 அமைதியா. அமைதியா. 145 00:12:03,590 --> 00:12:04,550 அமல்! 146 00:12:11,060 --> 00:12:13,560 {\an8}பொறுமை. பொறுமை, தயவு செய்து. 147 00:12:18,150 --> 00:12:20,570 வழி விடுங்க. அவளை மருத்துவமனை கொண்டு போறோம். 148 00:12:31,790 --> 00:12:33,250 {\an8}எல்லோருக்கும் செய்தியை பரப்பு! 149 00:12:35,250 --> 00:12:36,460 என்னோடு இரு. 150 00:12:39,300 --> 00:12:41,920 போலீஸ்காரங்க பயந்து ஓடிட்டாங்க. 151 00:12:44,430 --> 00:12:45,260 மெதுவா. 152 00:12:48,430 --> 00:12:50,500 உன்னோடு மருத்துவ மனைக்கு அணிவகுப்போம்! 153 00:12:50,700 --> 00:12:51,890 {\an8}நாங்கள் உன் ஆதரவாக. 154 00:12:52,100 --> 00:12:53,390 {\an8}அமலுக்கு நீதி! 155 00:12:56,770 --> 00:12:58,610 எல்லோருக்கும் செய்தியை பரப்பு! 156 00:13:00,280 --> 00:13:02,030 பார் எங்களை! கேள் எங்களை! 157 00:13:03,650 --> 00:13:05,320 {\an8}பார் எங்களை! கேள் எங்களை! 158 00:13:24,470 --> 00:13:27,300 இந்த பவர், இந்த உலகத்தை என்ன செய்யுமோ... 159 00:13:28,640 --> 00:13:31,970 - இது சாத்தானின் வேலை, மரியா. - இல்ல, அப்படியல்ல. 160 00:13:32,720 --> 00:13:37,020 அப்படியல்ல, வெரோனிகா. டிவி, ராக் அன் ரோல், பெண்கள் பேன்ட் போடறது பத்தி 161 00:13:37,270 --> 00:13:38,340 அப்படிதான் சொன்னாங்க. 162 00:13:38,540 --> 00:13:42,440 - இது வேற மாதிரி. நான் ஈவை நம்பல. - நீ அவங்க யாரையுமே நம்பலை. 163 00:13:42,820 --> 00:13:45,470 அவ தன்னைப் பத்தி உண்மையை சொல்வதா தோணல. 164 00:13:45,670 --> 00:13:49,530 "நிர்வாணமானோருக்கு உடை கொடு, பசித்தோருக்கு உணவிடு, ஆனா அடையாள அட்டை 165 00:13:50,160 --> 00:13:51,890 "இருந்தால் மட்டும்."னு சொல்லலயே. 166 00:13:52,090 --> 00:13:53,750 அவ கோழியைக் கொன்னா. 167 00:13:54,000 --> 00:13:57,670 வெரோனிகா, நாம் தினமும் கோழியை கொல்கிறோம். சாப்பிடறோம். 168 00:13:58,580 --> 00:14:02,050 இவளைப் பத்தி தப்பா தோணுது. இந்தப் பெண்... 169 00:14:03,050 --> 00:14:05,720 இவள் பிரச்சினை குடுப்பா. எழுதி வெச்சுக்கோ. 170 00:14:06,340 --> 00:14:10,260 அவளைப் பத்தி ஏதோ வித்தியாசமா தெரியுது. சிறப்பா என்னவோ. 171 00:14:12,220 --> 00:14:13,640 உன்னையே நினைவூட்டுது. 172 00:14:15,980 --> 00:14:17,310 அவள் தலைமை ஏற்கலாம். 173 00:14:20,110 --> 00:14:24,150 அதுதான் எனக்குப் பயம். அவ எந்த மாதிரி தாக்கத்தை உருவாக்குவாளோ? 174 00:14:25,570 --> 00:14:30,570 இரண்டாவது புயல், நாளை கடக்கிறது. அவ இங்கிருந்து போயிடுவா. 175 00:14:39,460 --> 00:14:41,420 நல்லவங்க யாரும் என்னை தங்க விடுறதில்லை. 176 00:14:41,960 --> 00:14:46,880 நீ தங்க விரும்பினா தங்கலாம். ஆனா இந்த இடம் உனதாகிக்கணும். 177 00:14:54,720 --> 00:14:55,890 சரி. போவோம். 178 00:14:56,980 --> 00:14:57,920 ஓய், ராக்ஸ். 179 00:14:58,120 --> 00:15:00,170 - எப்படி இருக்கே? நலமா? - நலமே, ரிக். 180 00:15:00,370 --> 00:15:01,560 நீ எப்படி இருக்கே? நலமா? 181 00:15:02,270 --> 00:15:04,010 - ஐடி எங்கே? - ஐடி தேவையில்லை. 182 00:15:04,210 --> 00:15:06,320 - உன் வயது என்ன? - அவ பர்னி மாங்கின் பெண். 183 00:15:06,900 --> 00:15:07,680 வேணாம்... ராக்ஸி, 184 00:15:07,880 --> 00:15:10,360 இந்த முறை உள்ளே விடறேன், ஆனா பிரச்சினை கூடாது. 185 00:15:10,820 --> 00:15:12,810 - நான் பிரச்சினை செய்றதே இல்ல. - போலாம். 186 00:15:13,010 --> 00:15:16,160 - என்னிடம் சிரிக்கும் வரை போகமாட்டேன். - விடேன், ராக்ஸ். 187 00:15:17,370 --> 00:15:19,370 ஆகட்டும். எனக்காக சிரிங்க. 188 00:15:21,000 --> 00:15:22,960 அப்படி அல்ல. நல்லா அழகா. 189 00:15:24,630 --> 00:15:27,610 அப்படிதான். நீங்க சிரித்தா நல்லா இருக்கீங்க. 190 00:15:27,810 --> 00:15:29,590 - உள்ள. - உள்ள இப்படி பேசாதே. 191 00:16:01,290 --> 00:16:04,150 - ஓய், உனக்கு என்ன வேணும்? - உனக்கு என்ன வேணும்? 192 00:16:04,350 --> 00:16:05,240 எல்லாத்திலயும் ஒண்ணு. 193 00:16:05,440 --> 00:16:07,820 - வோட்கா. ரிக்கி. - நாலு டபுள் வோட்கா டானிக். 194 00:16:08,020 --> 00:16:09,550 டேரெலுக்கு ஷர்லி டெம்பிள். 195 00:16:09,750 --> 00:16:12,160 உன்னிடமிருந்தாலும், எப்படி வேலை செய்யுதுனு 196 00:16:12,360 --> 00:16:14,580 நான் சொல்வேனே, நான் எலக்ட்ரிஷியன். 197 00:16:14,780 --> 00:16:17,250 - வேலை செய்யும் விதம் புரியாது. - அப்படியா? 198 00:16:17,450 --> 00:16:19,520 சிக்கலானது. எல்லோருக்கும் புரியாது. 199 00:16:19,970 --> 00:16:22,230 என்ன செய்யறே அசடு? தமாஷ்னு நினைப்பா? 200 00:16:22,430 --> 00:16:24,760 - எதை பார்த்து சிரிக்கிறே? - ஒண்ணுமில்ல, விடு. 201 00:16:24,950 --> 00:16:27,190 பானங்கள் எங்கே? இதோ. இங்கே வா. 202 00:16:28,780 --> 00:16:30,650 - சியர்ஸ். நேரா பார். - நேரா பார்.பார். 203 00:16:32,900 --> 00:16:35,070 மது, மது, மது. இந்தாங்க. குடிங்க. 204 00:16:59,470 --> 00:17:02,770 {\an8}மின் அங்க சக்தி கொண்ட ஒரு பெண் இங்கு தாக்கப் பட்டபின், 205 00:17:03,480 --> 00:17:04,840 {\an8}நகர் மைய காட்சிகள் இதோ. 206 00:17:05,040 --> 00:17:07,800 {\an8}கண்டனங்கள் துவங்கிவிட்டன, தெருவில் மக்கள் இறங்கினர். 207 00:17:08,000 --> 00:17:10,070 நகர் முழுதுமிருந்து பெண்கள் வருகிறார்கள். 208 00:17:15,530 --> 00:17:18,250 பெண்கள் மின் அங்க சக்தியை பயன்படுத்த தயங்காதது தெரியுது. 209 00:17:18,450 --> 00:17:19,240 {\an8}அமெரிக்கரா? 210 00:17:19,780 --> 00:17:22,700 - சிஎன்என். சிஎன்என். - டெலிவிஷனா? 211 00:17:24,250 --> 00:17:25,170 {\an8}ஐயோ. 212 00:18:05,460 --> 00:18:06,750 {\an8}பார் எங்களை! கேள் எங்களை! 213 00:18:06,950 --> 00:18:08,960 பார் எங்களை! கேள் எங்களை! 214 00:18:12,380 --> 00:18:16,670 கேள், பார் எங்களை. 215 00:18:17,340 --> 00:18:19,470 {\an8}பார் எங்களை. நாங்கள் சொல்வதை கேள். 216 00:18:43,370 --> 00:18:44,740 எனக்கு உதவுங்க! 217 00:19:05,350 --> 00:19:06,720 கண்ணீர் புகை! ஓடு! 218 00:19:21,280 --> 00:19:22,280 இந்தாங்க. 219 00:19:24,870 --> 00:19:28,230 - நீங்க நல்லாருக்கீங்களா? - எனக்கு அவ்ளோ மோசமில்ல. 220 00:19:28,430 --> 00:19:31,110 டிஷர்ட்ல துடைக்காதீங்க. அதில வாயு படிந்திருக்கலாம். 221 00:19:31,310 --> 00:19:33,920 அதை சீக்கிரம் துடைக்கணும். சீக்கிரம். 222 00:19:34,540 --> 00:19:36,630 - நீங்க பத்திரிகையாளரா? - ஆமாம். ஆமாம். 223 00:19:36,830 --> 00:19:39,510 - உங்களுக்கு இங்கே தொடர்பாளர் உண்டா? - இல்ல. 224 00:19:39,800 --> 00:19:43,080 போச்சு. நீங்க தெரிஞ்சுக்கணும். நீங்கசரியாயிடுவீங்க 225 00:19:43,280 --> 00:19:44,930 ஆமா, நன்றி. 226 00:19:47,350 --> 00:19:48,920 - உங்க பெயர் என்ன? - நூராஹ். 227 00:19:49,120 --> 00:19:52,730 நூராஹ், நான் டுண்டே. டுண்டே ஓஜோ. 228 00:19:53,150 --> 00:19:54,980 கூடவே இருப்பது நல்லது, டுண்டே. 229 00:20:39,480 --> 00:20:40,320 ராக்ஸி! 230 00:20:42,860 --> 00:20:45,720 வழி விடுங்க. மன்னியுங்க. மன்னியுங்க. 231 00:20:45,920 --> 00:20:48,280 - அது அசல் தங்கமா? - ஆமாம். போய்த்தொலை. 232 00:20:50,450 --> 00:20:51,450 ராக்ஸி. 233 00:20:58,090 --> 00:20:59,090 நலமா, ராக்ஸ்? 234 00:21:00,210 --> 00:21:01,880 - அம்மாவுக்கு ஏங்கறேன். - என்னாச்சு? 235 00:21:02,470 --> 00:21:03,550 அம்மாவுக்கு ஏங்கறேன். 236 00:21:05,430 --> 00:21:09,010 ஆம், அப்படிதான் இருக்கும். பாரு, ராக்ஸ். 237 00:21:09,680 --> 00:21:12,710 வாயில் எடுக்காதே. குமட்டலா இருந்தா வீட்டுக்கு போகணும். 238 00:21:12,910 --> 00:21:13,890 எனக்கு அம்மா வேணும். 239 00:21:16,020 --> 00:21:17,060 எனக்கு தெரியும். 240 00:21:19,980 --> 00:21:22,280 இது பிரச்சினைதான். நான் வருந்தறேன். 241 00:21:33,000 --> 00:21:37,000 பார், எனக்காக கொஞ்சம் அடியேன், ராக்ஸ்? உனக்கு நல்லாருக்கும்.. 242 00:21:41,130 --> 00:21:42,170 இன்னும் கொஞ்சம் தா. 243 00:21:49,970 --> 00:21:51,010 அதைத் தா. 244 00:21:55,690 --> 00:21:57,810 சரிசரி. உனக்கு இதோட போதும். 245 00:21:59,110 --> 00:22:00,570 சரி. உன்னிஷ்டம். 246 00:22:02,280 --> 00:22:04,150 ஆம். சரி. ஆகட்டும். 247 00:22:05,530 --> 00:22:07,660 வா. ஆடலாம். 248 00:22:09,450 --> 00:22:10,410 ஐயோ. 249 00:22:19,420 --> 00:22:22,700 - அந்த பறவை செத்துப் போச்சு. - இப்போதான் உன் வாய்ப்பு. 250 00:22:22,900 --> 00:22:23,960 அதை வீசிடுவோம். 251 00:22:24,960 --> 00:22:25,910 சரி. வீசிடுறேன். 252 00:22:26,110 --> 00:22:28,050 உன்னால் செய்ய முடிவதை காட்டு, ஆல்லி. 253 00:22:28,840 --> 00:22:31,760 - இரு. இரு. கொஞ்சம் இருங்க. - என்ன? 254 00:22:37,980 --> 00:22:40,420 - என்ன செய்யறா இவ? - எனக்கெப்படி தெரியும்? 255 00:22:40,620 --> 00:22:42,020 ஐயய்யோ. தொடாதே அதை. 256 00:22:43,110 --> 00:22:47,780 உடல் மின்சாரத்தால் செயல்படுவது. இதுக்கு திடீர் துவக்க உந்துதல் தேவை. 257 00:22:54,660 --> 00:22:55,750 இதயத்தை துடிக்கச் செய். 258 00:23:01,880 --> 00:23:03,090 சிஸ்டர்கள் அறிய வேணாம். 259 00:23:09,340 --> 00:23:13,720 அவங்க உன்னை விரும்பச் செய். அவங்க உன்னை விரும்பி பின்பற்றச் செய். 260 00:24:05,940 --> 00:24:08,190 எங்களோடு சேருங்க! 261 00:24:12,240 --> 00:24:13,320 இதோ இங்கே! 262 00:24:15,490 --> 00:24:16,450 இது என்ன? 263 00:24:16,910 --> 00:24:18,160 உதவுங்க! 264 00:24:19,120 --> 00:24:20,330 இங்கே சிறைப் பட்டிருக்கேன்! 265 00:24:21,040 --> 00:24:22,250 என்னை விடமாட்டேன் என்கிறான்! 266 00:24:22,500 --> 00:24:24,960 பின்பக்கமா வாங்க! 267 00:24:27,550 --> 00:24:29,260 சிறைப்பட்டிருக்கா. ஒண்ணா போவோம். 268 00:24:31,090 --> 00:24:32,800 எழுவோம்! 269 00:24:39,640 --> 00:24:41,430 சம உரிமை! 270 00:25:42,200 --> 00:25:46,080 ஒரு கைகொடுக்கும் கரத்தில் இருந்து இன்னொரு கரத்துக்கு ஆற்றலை 271 00:25:46,920 --> 00:25:51,960 பாய வைக்கும் இந்த புதிய சுதந்தரத்தை பார்க்கையில் புல்லரிக்கிறது. 272 00:25:54,260 --> 00:25:56,510 இப்போது, உலகெங்கும், 273 00:25:58,050 --> 00:26:00,140 தூங்கும் ராட்ஷசன் விழித்துக்கொண்டான். 274 00:26:01,760 --> 00:26:07,440 இன்றைய தினம், வரலாற்றிலேயே, பெண்களின் தினம் என அறியப்படும். 275 00:26:09,690 --> 00:26:12,230 என் மின் அங்க சக்தியை கூடிய விரைவில் விட்டுடணும். 276 00:26:12,440 --> 00:26:14,430 நிஜமாவா சொல்றே? இப்போதானே கிடைத்தது. 277 00:26:14,630 --> 00:26:17,560 என் மகளை என்னிடமிருந்து பிரித்தாங்க, நான் அபாயகரமானவளாம். 278 00:26:17,760 --> 00:26:20,370 அது பொய்தானே? நீ யாரையும் தாக்கலயே? 279 00:26:22,410 --> 00:26:24,000 எனக்கு கிடைத்த விதமே தப்பு. 280 00:26:24,500 --> 00:26:29,190 26 வயது ஜேசன் வீல்மன், அத்துமீறி என்னை நோண்டினான். 281 00:26:29,390 --> 00:26:30,940 ஏதோ விசையை கண்டுபிடித்தது போல. 282 00:26:31,140 --> 00:26:33,450 - அடச்சே! - ஆமாலே. 283 00:26:33,650 --> 00:26:36,240 தோண்டி துருவி, அணைக்கும் விசையை பிடித்தேன்னு வை? 284 00:26:36,440 --> 00:26:39,590 முடியாது. உன் விரல்கள்தான் கறையாகும். 285 00:26:40,800 --> 00:26:43,980 நமக்கு இது வந்தது ஏன்னு நினைக்கிறே? ஒண்ணும் புரியலயே. 286 00:26:44,180 --> 00:26:47,750 இது விபத்துன்னுதான் நினைக்கறியா? தற்செயலா? ஏதோ நடந்துவிட்டதா? 287 00:26:47,950 --> 00:26:49,130 - இருக்கும். - உனக்கில்லையா? 288 00:26:49,330 --> 00:26:51,050 இல்ல. எனக்கு இல்ல. 289 00:26:51,250 --> 00:26:53,800 டிவில காட்டுறாங்க, "தண்ணீரில் எதைப் போட்டோம்?" 290 00:26:54,000 --> 00:26:56,970 "சேனிட்ரி நேப்கின் ஏன்? இந்த கதி அடைய என்ன செய்தோம்?" 291 00:26:57,170 --> 00:26:59,640 எங்கள குப்பை மாதிரி நடத்தினா, 292 00:26:59,840 --> 00:27:02,780 - இங்க வந்திருக்கோம். - நமக்குத் தேவை அதனால் வந்தது. 293 00:27:03,200 --> 00:27:06,250 - ஆக, இது கடவுள் சித்தமா? உண்மையாவா? - இருக்கலாம். 294 00:27:06,700 --> 00:27:10,940 ஒரு தேவதையா இருக்கலாம், நாம் பட்டு தெரிஞ்சுக்க, தனியா விட்டிருக்கலாமோ? 295 00:27:11,140 --> 00:27:12,750 நம்மிடையே சம உரிமையா? 296 00:27:13,000 --> 00:27:16,450 அப்போ, சில வாரம் முன், "விடு, உனக்கு ஒரு வாய்ப்பு."னு நினைச்சா. 297 00:27:16,650 --> 00:27:21,180 ஆனா இப்பவோ, " பிரச்சினையை தீர்க்க நான் இதோ இறங்கியாகணுமே. ஆகட்டும்."ன்றா. 298 00:27:23,640 --> 00:27:24,760 நீ சொன்னது சரி. 299 00:27:25,390 --> 00:27:27,980 என் மகளுக்கு காத்திருப்பது வித்தியாசமான உலகம். 300 00:27:28,430 --> 00:27:32,360 இதுத்தான் அது. நாம் எடுத்துக்க வேண்டியதுதான். 301 00:27:36,730 --> 00:27:37,610 நன்றி. 302 00:27:41,950 --> 00:27:44,870 அதைப் பத்தி இப்ப பேசமாட்டார். அரண்டு போயிட்டார். 303 00:27:45,070 --> 00:27:47,940 ரெண்டு பேர். சொன்னேனே. துரத்தி பிடிக்காதது ஏன்? 304 00:27:48,140 --> 00:27:51,150 - மேல பிரச்சினையை விரும்பல. - அப்ப அவனை விட்டுடுவாரா? 305 00:27:51,350 --> 00:27:53,480 - அவருக்கு நேரம் தேவை. - குடிக்குறீயா? 306 00:27:53,680 --> 00:27:57,240 - என்னால் பார்த்துக்க முடியும். விடேன்? - அது சரி, வீராங்கனையே. 307 00:27:57,440 --> 00:27:59,720 - என்னால முடியாதுன்றியா? - குடி, போதும். 308 00:28:02,800 --> 00:28:03,970 இங்கே வேணாம், ராக்ஸ். 309 00:28:05,430 --> 00:28:09,310 டெர்ரி, அவளுக்கு நிறைய தந்தாயா? என்னத்தை பண்ணே டெர்ரி. 310 00:28:57,060 --> 00:28:59,860 திரும்பிப் போங்க! கலையுங்க, இல்லன்னா சுடுவேன்! 311 00:29:00,150 --> 00:29:02,070 {\an8}விடுதலை. விடுதலை இப்பவே! 312 00:29:04,660 --> 00:29:05,950 முன்னேறுங்க! 313 00:29:07,580 --> 00:29:08,950 தாக்கு! 314 00:29:28,470 --> 00:29:30,390 வந்து உதவுங்க. கைகளை பயன்படுத்துங்க. 315 00:29:36,730 --> 00:29:37,690 நிறுத்து! 316 00:30:07,720 --> 00:30:08,890 ரஷீத்? 317 00:30:14,020 --> 00:30:18,100 மகனே, கொஞ்சம் கருணை காட்டு. 318 00:30:19,900 --> 00:30:21,440 நாங்க கடந்து போகணும், மகனே. 319 00:30:25,860 --> 00:30:28,610 சொர்க்கம் என்பது உன் தாயின் காலடிதான். 320 00:30:33,240 --> 00:30:36,210 சொர்க்கம் என்பது உன் தாயின் காலடிதான். 321 00:31:03,520 --> 00:31:04,980 உங்க ஆயுதங்களை தாழ்த்துங்கள்! 322 00:31:07,780 --> 00:31:08,950 என் கையைப் பிடி. 323 00:31:12,030 --> 00:31:13,140 என்ன செய்யறே? 324 00:31:13,340 --> 00:31:16,120 நாம் அவங்களை நிறுத்தணும், கொல்ல வேணாம். 325 00:31:16,830 --> 00:31:20,040 தயவு செய்து. அவங்க இறங்க உதவுங்க. 326 00:32:20,390 --> 00:32:22,900 அடேங்கப்பா. ரொம்ப ஆட்டாதே. 327 00:32:23,690 --> 00:32:24,980 ஏன் ஆடக் கூடாது? 328 00:32:29,440 --> 00:32:30,690 வேகமா வாசி, வேகமா. 329 00:32:31,740 --> 00:32:34,490 ஒண்ணு, ரெண்டு, மூணு, ஒண்ணு, ரெண்டு, மூணு, ஒண்ணு ரெண்டு, மூணு... 330 00:32:37,490 --> 00:32:39,370 எப்பவாவது, உறுப்பில செய்தாயா? 331 00:32:39,570 --> 00:32:42,440 அங்கே எல்லாம் என் கை போகாது, கொஞ்ச நாளைக்கு. 332 00:32:42,640 --> 00:32:46,500 அதில் பூரித்துவிட, அவ்ளோதான். வாழ்நாள் முழுதும் நினைவிருக்கும். 333 00:32:48,550 --> 00:32:52,830 அங்கே தொட்டா போதும், குருடாயிடுவேன்னு என் அம்மா சொல்வாங்க. 334 00:32:53,020 --> 00:32:53,970 அண்டப் புளுகு. 335 00:32:54,970 --> 00:32:59,720 என் பாட்டியை அப்படிதான் எடை போட்டுட்டேன். படிக்க கண்ணாடி போடுவாங்க. 336 00:33:09,230 --> 00:33:10,650 இப்ப செய்து பார்க்கணும். 337 00:33:12,400 --> 00:33:13,490 செய்து பார். 338 00:33:14,410 --> 00:33:16,570 - பயமா இருக்கு. - பயப்படாதே. 339 00:33:25,370 --> 00:33:26,290 அடேங்கப்பா. 340 00:34:13,840 --> 00:34:15,590 ஆக, இப்போ நவீனமானவளாயிட்டாயா? 341 00:34:19,550 --> 00:34:20,930 இதுதான், கண்ணு. 342 00:34:23,180 --> 00:34:28,060 இதைத்தான் தேடிட்டு இருந்தே. இதுதான் உன் குடும்பம். 343 00:34:29,560 --> 00:34:34,940 சரி, பெண்களா. புயல் நெருங்குது. தூங்கும் கூடத்துக்கு போங்க. தயவு செய்து. 344 00:34:35,860 --> 00:34:37,990 - நன்றி. நன்றி. - இதோ வறோம். 345 00:34:39,240 --> 00:34:42,580 இதோ பாரு. இந்த நேரத்தில் பிரகாசமா இருக்கீங்களே. 346 00:34:43,330 --> 00:34:47,710 - எல்லாம் பிரார்த்தனையால். - பிரார்த்தனை. ஆசீர்வாதம். ஆசீர்வாதம். 347 00:34:49,210 --> 00:34:53,050 மெழுகு வர்த்திகளில் புகையிலை நாற்றம் வருதே. 348 00:34:54,710 --> 00:34:56,470 வாங்க. சீக்கிரம். சீக்கிரம். 349 00:34:58,010 --> 00:34:59,050 வாங்க, பெண்களே. 350 00:35:05,100 --> 00:35:08,520 உங்க உரிமைகளை அவளோடதற்கு அடுத்த படியா வையுங்க. 351 00:35:12,190 --> 00:35:14,360 "அப்பாவிகள் ரத்தம் சிந்திய பாவிகளாக வேணாம்." 352 00:35:25,040 --> 00:35:26,910 - ஐயய்யோ. இரு. இரு. - லுவேன். 353 00:35:29,160 --> 00:35:29,960 அடச்சே. 354 00:35:30,160 --> 00:35:33,570 அவளை தாங்கி பிடி போதும். சில மணி நேரத்தில வலிப்பு நின்னுடும். 355 00:35:33,770 --> 00:35:35,710 மறுபடியுமா. ஐயோ. 356 00:35:41,590 --> 00:35:42,430 ஹேய். ஹேய். 357 00:35:49,480 --> 00:35:50,600 என்ன செய்யறே? 358 00:35:55,900 --> 00:35:56,780 பயமா இருக்கு. 359 00:36:01,700 --> 00:36:03,820 - உன் பவரை நீ ... - சும்மா இருங்க. 360 00:36:12,710 --> 00:36:16,550 நீயே உணர். அந்த பறவையை போல்தான். 361 00:36:17,840 --> 00:36:19,510 எங்கே கோளாறு? 362 00:36:24,300 --> 00:36:26,720 எங்கே மின்சுற்று தவறானது? 363 00:36:47,080 --> 00:36:48,290 ஐயோ, கடவுளே. 364 00:36:50,410 --> 00:36:51,250 ஐயோ. கடவுளே. 365 00:36:51,540 --> 00:36:53,040 - பார்க்காதே. - அவளை கொன்னுட்டா. 366 00:36:53,870 --> 00:36:54,750 ஐயோ. 367 00:37:02,260 --> 00:37:03,340 என்ன செஞ்சே நீ? 368 00:37:10,180 --> 00:37:11,390 என்னம்மா பண்ணே. 369 00:37:26,740 --> 00:37:27,700 அற்புதம். 370 00:37:56,770 --> 00:37:58,690 உன்னால நம்மை உதைத்து வெளியேத்துவாங்க. 371 00:38:00,610 --> 00:38:03,930 - சரி, தொடாதே. - ஆயிரம் வாட்டி சொல்லிட்டேன். போதும். 372 00:38:04,130 --> 00:38:07,140 - உங்க அம்மான்னா எப்படி இருந்திருக்கும்? - நீ அப்பாவை நம்பணும். 373 00:38:07,340 --> 00:38:10,480 ஏன்? அவர் எனக்கு என்ன செய்தார்? நான் உங்கள ஒருத்தி இல்லையே. 374 00:38:10,680 --> 00:38:13,560 என் அம்மா அவருக்கு முக்கியமில்ல, அவரை ஏன் நம்பணும்? 375 00:38:13,760 --> 00:38:16,020 - நீ அமைதியாகணும். - அதை சொல்றதை நிறுத்து. 376 00:38:16,220 --> 00:38:18,480 - சரி. மன்னி. - அப்பாவுக்கு உன்னை பிடிக்கு.? 377 00:38:18,680 --> 00:38:21,280 - இல்ல, பிடிக்காது. - அது உண்மை, அவரது செல்லம் நீ. 378 00:38:21,480 --> 00:38:23,780 அதனாலதான் வணிகத்தை ரிக்கிக்கு தந்தாரா? 379 00:38:23,980 --> 00:38:26,030 - உன்னை பாதுக்காக்குறார் - எனக்கு வேணாம். 380 00:38:26,230 --> 00:38:28,890 - எங்களுக்கு தெரியும். - நாம் திரும்பியதும், அவரிடம் பேசு. 381 00:38:30,050 --> 00:38:33,140 - ஆனா இப்போ என்ன செய்யப் போறே? - எதுவானாலும் உனக்கென்ன? 382 00:38:33,560 --> 00:38:35,830 உன் பல்கலைக் கழகத்துக்கு ஓடிடப் போறே. 383 00:38:36,030 --> 00:38:37,560 அவனுக்கு தொப்பி வாங்கினேன். 384 00:38:39,190 --> 00:38:42,340 சரியா? இந்த இரவை நல்லா கொண்டாடுவோம். 385 00:38:42,540 --> 00:38:45,400 நல்லா அனுபவிக்கலாமே? தயவு செய்து, சரியா? 386 00:38:46,700 --> 00:38:48,030 - சரி, சரி. - அப்படியா? 387 00:38:52,370 --> 00:38:54,540 சரி. நன்றி. சரி. சிகரெட் பிடிக்கணும். 388 00:38:57,710 --> 00:39:01,690 டெர்ரி? நீயே சொல்லேன்? நான் ஏதும் செய்யப் போறதில்ல. 389 00:39:01,890 --> 00:39:05,670 அவன் யாருன்னு தெரியாம மண்டை வெடிக்குது. இந்த டோனி யார்னு தெரியுமா? 390 00:39:08,300 --> 00:39:10,910 டோனி கோஜான். உண்மைதான். எல்லோருக்கும் தெரியும். 391 00:39:11,110 --> 00:39:13,160 - அப்பா பார்த்துக்கறார். - தெரிந்த பெயர். 392 00:39:13,360 --> 00:39:16,250 - பெல்ஹாம் சாலைல உள்ளவனா - இல்ல, குட்வின் கோர்ட்ல. 393 00:39:16,450 --> 00:39:19,040 ஸ்விங்க்ஸ் பக்கத்தில. மோசமான இடம். 394 00:39:19,240 --> 00:39:20,100 - டெர்ரி. - புழுவே. 395 00:39:21,230 --> 00:39:22,900 இரு. இரு. 396 00:39:24,650 --> 00:39:26,320 ராக்ஸ். ராக்ஸ். 397 00:39:26,520 --> 00:39:29,200 ஆம். வெளியே நேரா நிறுத்தியிருக்கேன். வீடு தொலைவல்ல. 398 00:39:31,070 --> 00:39:34,350 ஓய். ரிக்கி எங்கே. 399 00:39:34,550 --> 00:39:35,990 - ராக்ஸ். ராக்ஸ். - இதோ வந்துடுவேன். 400 00:39:37,120 --> 00:39:41,080 அட, ராக்ஸ், ராக்ஸ். ராக்ஸ், விட்டுடு. போகட்டும். 401 00:39:44,380 --> 00:39:46,340 - அடச்சே! - என்ன செய்றே? 402 00:39:47,300 --> 00:39:50,130 - ராக்ஸ். அவளை வெளியே இழு. - நீ அவளை வெளிய இழு. 403 00:39:51,050 --> 00:39:54,260 - ஓட்டக்கூட முடியலை உன்னால. - இது ஒரு சொப்பு சாமான். 404 00:39:54,640 --> 00:39:55,760 காரிலிருந்து இறங்கு. 405 00:39:56,260 --> 00:39:57,720 சரி. புரிஞ்சிடுச்சு. 406 00:40:01,350 --> 00:40:02,560 போலாம், போலாம். 407 00:40:06,980 --> 00:40:08,820 உன் மனைவி அழகி, சகோ. 408 00:40:11,570 --> 00:40:13,220 - ரிக்கி, யாரை கூப்பிடறே? - அப்பா. 409 00:40:13,420 --> 00:40:15,270 - இல்ல. வேணாம். - சும்மா இரு, டேரெல். 410 00:40:15,470 --> 00:40:17,120 - அப்பாவை கூப்பிடாதே. - வாயை மூடு, டேரெல். 411 00:40:19,410 --> 00:40:20,190 ஐயோ. 412 00:40:20,390 --> 00:40:22,780 - என்ன அது? - எந்த மாதிரி இருக்கு? உக்கார். 413 00:40:22,970 --> 00:40:25,360 - துப்பாக்கி போலிருக்கு, சகோ. - ஃபோனை எடுக்கல. 414 00:40:25,560 --> 00:40:27,000 டேரல், பொட்டலம் வேணுமா? 415 00:40:28,460 --> 00:40:29,970 போதும். போதும். 416 00:40:30,220 --> 00:40:31,530 உற்சாகமாகு நண்பா. இந்தா. 417 00:40:31,730 --> 00:40:33,620 அதுப் போதும், ஸ்கார்ஃபேஸ். புண்ணியமா போகும். 418 00:40:33,820 --> 00:40:35,970 - இன்னும் கொஞ்சம் வேணுமா? - ஆம், கொடு. 419 00:40:36,260 --> 00:40:37,830 - ராக்ஸ் உனக்கு கொஞ்சம்? - தா. 420 00:40:38,030 --> 00:40:40,500 - இதோட போதும். - ஒண்ணு எடுக்கலாம். ஜாலியா இருக்கும். 421 00:40:40,700 --> 00:40:42,600 - டெர்ரி, இன்னும் தா. - சாலையை பார்த்து ஓட்டு. 422 00:40:51,490 --> 00:40:52,740 அவனுக்கு இது தேவைத்தான். 423 00:40:53,570 --> 00:40:56,070 படமெடுக்காதே. 424 00:41:06,960 --> 00:41:07,960 அவரை விட்டுடுங்க. 425 00:41:10,300 --> 00:41:11,370 என்ன செய்யறே நீ? 426 00:41:11,560 --> 00:41:12,870 அவளிடமிருந்து விலகு! 427 00:41:13,070 --> 00:41:13,880 ஐயோ. 428 00:41:18,970 --> 00:41:20,180 என்னோடு வந்தவன்! 429 00:41:20,680 --> 00:41:21,500 அவனை விடுங்க! 430 00:41:21,700 --> 00:41:23,520 அவனை விடுங்க. என்னோடு வந்தவன்! 431 00:41:24,100 --> 00:41:25,230 நீ எழுந்துக்கணும். 432 00:41:38,660 --> 00:41:43,270 நீ இப்போ வீட்டுக்கு போறே. உன் வேலை பார்ப்பதுதான். பார்ப்பது மட்டுமே. 433 00:41:43,470 --> 00:41:48,250 இதில ஈடுபடக் கூடாது. நாம இருவருமே சாகப் பண்ணியிருப்பே. தெரிஞ்சுதா? 434 00:41:51,380 --> 00:41:54,950 வின், நான் டுண்டே ஓஜோ. உங்களுக்கு ஒண்ணு இருக்கு. 435 00:41:55,150 --> 00:41:58,160 - எங்கே இருக்கே? - ரியாத்ல. பெண்களோட கண்டனத்தில். 436 00:41:58,360 --> 00:42:01,120 - நான் எடுத்ததை நம்பவே முடியாது. - அங்கிருந்து கிளம்பு. 437 00:42:01,320 --> 00:42:03,960 - பாதுகாப்பில்லை. - தெரியும். இருப்பதை அனுப்பறேன். 438 00:42:04,160 --> 00:42:07,500 கோப்பை அனுப்பாதே. நான் பெற முடியாது, என் கையில் உன் ரத்தக் கறை கூடாது. 439 00:42:07,700 --> 00:42:09,010 நல்லாருக்கேன். நான் ... 440 00:42:09,210 --> 00:42:12,280 - எங்கேயாவது பத்திரமாகு. பிறகு பேசுவோம். - வின், கவனி... 441 00:42:13,740 --> 00:42:17,030 ஐயோ. நான் சவூதியில் இருக்கும்வரை படம் அனுப்பக் கூடாதாம். 442 00:42:17,280 --> 00:42:18,820 இங்கிருந்து கிளம்பணும். 443 00:42:20,530 --> 00:42:23,330 உன் பொருட்களை எடுத்துக்கோ. விமான நிலையத்தில் விடறேன். 444 00:42:56,610 --> 00:43:00,580 பை, பொருள், கேமரா எல்லாத்தையுமே சோதித்திருக்காங்க. எல்லாமே இறைந்திருக்கு. 445 00:43:00,780 --> 00:43:02,160 அவங்க தேவை உன் பதிவுகள். 446 00:43:02,660 --> 00:43:05,600 - நீ விமானபயண தடை பட்டியல்ல இருக்கலாம். - எப்படி, ஏன்? 447 00:43:05,800 --> 00:43:08,230 நீ வெளியேற வேற வழியை நாம் கண்டுபிடிக்கணும். 448 00:43:08,430 --> 00:43:09,190 ஐயோ. 449 00:43:09,390 --> 00:43:10,630 விமான நிலையம் வழியா முடியாது. 450 00:43:10,830 --> 00:43:14,210 பத்திரிகையாளன் நான் மட்டும்தான். அதான் என்னை துரத்தறாங்களோ. 451 00:43:29,100 --> 00:43:33,220 இது என் தோழி இருந்த அடுக்ககம். கட்டடம் கொஞ்ச நாளா காலியா இருக்கு, 452 00:43:33,410 --> 00:43:36,230 ஆனா, நமக்கு இன்றிரவுக்கு போதும். 453 00:43:52,960 --> 00:43:55,000 தேர்ந்தெடுத்த காணொலிகளை பதிவேற்ற வெண்டுமா? பதிவேறுகிறது... 454 00:44:02,970 --> 00:44:05,620 என் அக்காவின் தோழி அமெரிக்க டாக்டர். 455 00:44:05,820 --> 00:44:09,270 அவங்க உன்னை ஜோர்டான் எல்லைல கொண்டு விட முடியுமா பார்க்கறேன். 456 00:44:13,560 --> 00:44:16,070 ஹை, நாடியா, கேக்குதா? 457 00:44:40,720 --> 00:44:42,130 ஹை. நுடி பேசறேன். 458 00:44:42,590 --> 00:44:45,600 இப்போ நான் ஃபோனில் பேச முடியாது, செய்தியை பதியவும். 459 00:44:48,890 --> 00:44:49,810 பை. 460 00:45:05,910 --> 00:45:08,660 நன்றி. இந்த எல்லாத்துக்கும். 461 00:45:10,500 --> 00:45:11,450 ரொம்ப நன்றி. 462 00:45:13,120 --> 00:45:16,500 இங்கிருந்து தப்பணும்னா, நான் உனக்கு உதவுவேன். 463 00:45:19,750 --> 00:45:23,930 இங்கே வந்து 24 மணி நேரமே ஆச்சு, உனக்கு எங்க நாடு பத்தி தெரிந்துவிட்டதா? 464 00:45:24,630 --> 00:45:26,590 - படிச்சிருக்கேனே. - படிச்சிருக்கியா? 465 00:45:26,970 --> 00:45:29,390 நீ பெரிய பத்திரிகையாளன்தான். 466 00:45:30,720 --> 00:45:33,100 நேற்றிரவு, இங்கே விடுதலைக்காக போராடினே. 467 00:45:33,440 --> 00:45:36,480 மாற்றம் வேண்டும், ஆம். ஆனா போராடுவது போய்விட அல்ல. 468 00:45:38,570 --> 00:45:40,190 நான் ஜெட்டாவில் வளர்ந்தவ. 469 00:45:40,650 --> 00:45:45,160 என் அப்பா என்னை குழந்தையா இருக்கையில் எகிப்துக்கு அனுப்பினார். அதனால் படித்தேன். 470 00:45:46,280 --> 00:45:51,450 வித்தியாசமானவளாக ஆசை. எனக்கு கிடைத்தது எல்லா பெண்களுக்கும் கிடைக்க விரும்பினேன். 471 00:45:52,830 --> 00:45:54,290 ஆனா, என் நாட்டை நேசிக்கிறேன். 472 00:46:00,500 --> 00:46:02,240 மன்னிச்சுடு. 473 00:46:02,440 --> 00:46:04,700 உன் நாட்டின் வாழ்வைப் பத்தி உலகின் 474 00:46:04,900 --> 00:46:07,930 மத்த பகுதியினர் சொன்னா எப்படி இருக்கும்? 475 00:46:08,220 --> 00:46:12,270 எவ்ளோ துரதிருஷ்டக்காரன் நீ. அவங்களுக்கு எதுவும் தெரியாத போதும். 476 00:46:13,770 --> 00:46:18,810 - அது கொஞ்சம் எரிச்சலாதான் இருக்கும். - அதான். "கொஞ்சம் எரிச்சலாதான் இருக்கும்." 477 00:46:20,610 --> 00:46:23,110 என்னை நீ காப்பாத்துவேனு நினைச்சியா? 478 00:46:30,950 --> 00:46:32,240 உனக்கு கார் வந்தாச்சு. 479 00:46:50,220 --> 00:46:51,220 கொம்மாலே! 480 00:47:06,440 --> 00:47:08,240 சொல்லு, செல்லம். சொல்லு. 481 00:47:08,910 --> 00:47:13,370 - யார் நீ? என்ன வேணும் உனக்கு? - சும்மா ஹை சொல்ல வந்தேன். 482 00:47:23,420 --> 00:47:25,550 உன்னை எங்கேயோ பார்த்திருக்கேனே? 483 00:47:26,550 --> 00:47:29,090 - எங்க பார்த்தேன்? - நான் பர்னி மாங்கின் மகள். 484 00:47:32,640 --> 00:47:33,930 என் அம்மாவை கொன்னே. 485 00:47:35,720 --> 00:47:37,060 உங்க அம்மாவா, யாரது? 486 00:47:38,770 --> 00:47:39,640 நினைவுபடுத்து. 487 00:47:50,780 --> 00:47:51,970 - ஐயோ. - ஒழிஞ்சுப்போ. 488 00:47:52,170 --> 00:47:53,770 வா, வா. அவளைத் தொடாதே. 489 00:47:53,970 --> 00:47:56,700 அக்கம்பக்கத்தினர் எழுந்தா, கையை உடைச்சுடுவேன். 490 00:47:59,750 --> 00:48:00,580 நிறுத்து. 491 00:48:06,340 --> 00:48:07,300 ஆகட்டும். 492 00:48:09,090 --> 00:48:11,160 அதை நான் செய்யல. செய்தது நானல்ல. 493 00:48:11,360 --> 00:48:14,510 - எனக்குத் தெரியும். - உன்னை பார்த்தேன். அங்கே இருந்தேன். 494 00:48:16,350 --> 00:48:18,140 இதோட போதும் அவனுக்கு. போலாம். 495 00:49:12,610 --> 00:49:16,810 இதை பாத்தியா? இதை உன் ஊத்தை வாயில் வைக்கவா, மண்டு? இங்கே வா. 496 00:49:17,010 --> 00:49:20,020 - இப்ப என்னிடம் தா. - டெர்ரி, கீழே போடு. கீழே போடு. 497 00:49:20,220 --> 00:49:21,560 - இங்கே வா. - அதை தூர போடு. 498 00:49:21,760 --> 00:49:22,810 ஐயோ. 499 00:49:23,010 --> 00:49:25,540 - காருக்குள்ள ஏறித் தொலை. - ராக்ஸ். ராக்ஸ். 500 00:49:35,340 --> 00:49:36,260 ராக்ஸ். 501 00:49:40,890 --> 00:49:44,420 ராக்ஸி. ராக்ஸ். ராக்ஸ். நாம் போகணும். காரில் ஏறு. 502 00:49:44,620 --> 00:49:45,560 நாம போவோம். 503 00:49:46,690 --> 00:49:47,590 கிளம்பித் தொலை. 504 00:49:47,790 --> 00:49:50,800 - இது வேலை செய்யல. வேலை செய்யல. - நகரு. டேரெல். 505 00:49:51,000 --> 00:49:51,780 உடைஞ்சுடுச்சு. 506 00:49:55,950 --> 00:49:57,740 ஐயோ. சே. 507 00:50:02,750 --> 00:50:04,160 இதோட நிறுத்திக்கேன்? 508 00:50:08,500 --> 00:50:10,840 - ஆகட்டும். போ. - அப்பா? 509 00:50:14,090 --> 00:50:17,340 ஓட்டு. ஓட்டு. 510 00:50:21,810 --> 00:50:24,730 டெர்ரி? டெர்ரி? 511 00:50:28,810 --> 00:50:31,520 - டெர்ரி? - வண்டியில். ஓட்டறேன். 512 00:50:33,480 --> 00:50:35,900 - அப்பா, இதோ வந்துட்டிருக்கோம். - டெர்ரி, டெர்ரி? 513 00:50:36,240 --> 00:50:37,950 உள்ளே வர்றோம். டெர்ரி போயிட்டான். 514 00:50:39,820 --> 00:50:42,830 - அவனை விடு. டேரெல், அவனை விடு. - இல்ல, வேணாம், ரிக்கி. 515 00:50:43,030 --> 00:50:45,200 - தயவு செய்து. - நல்லாருக்கான். வீட்டுக்கு கொண்டு போவோம். 516 00:51:04,270 --> 00:51:06,040 டேரெல், டேரெல், இவன் காலைப் பிடி. 517 00:51:06,240 --> 00:51:08,640 காலைப் பிடி, டேரெல். வீட்டுக்குள் போவோம். 518 00:51:09,350 --> 00:51:11,190 அப்பா. அப்பா! 519 00:51:11,690 --> 00:51:14,110 அப்பா! ஹேய், அப்பா! 520 00:51:16,690 --> 00:51:21,620 - ஐயோ, கடவுளே! எங்கே போனே? - பாவி ராக்ஸி! எல்லாம் ராக்ஸியால! 521 00:51:53,110 --> 00:51:54,020 அவ செய்வாள். 522 00:51:55,270 --> 00:51:58,620 நல்ல வேடிக்கை. எனக்கு ரொம்ப பசிக்குது. 523 00:51:58,820 --> 00:52:00,570 ஈவ். இங்கே வா. 524 00:52:11,790 --> 00:52:14,290 ஈவ், பின்விளைவுகள் உண்டு. 525 00:52:14,590 --> 00:52:19,300 என் இடத்தில் நீ உன்மின்சக்தியை பயன்படுத்த கூடாது. நீ கிளம்ப வேண்டிய நேரம். 526 00:52:24,800 --> 00:52:27,890 நாங்க என்ன செய்ய வேண்டுமென இனி நீங்க சொல்லக் கூடாது. 527 00:53:20,690 --> 00:53:24,110 சவூதி அரேபியாவிலும், உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கும், 528 00:53:24,530 --> 00:53:26,450 இந்த நாள் ஒரு புதிய உதயம். 529 00:53:31,200 --> 00:53:35,790 புது சுதந்தரங்கள். புது சலுகைகள். புது திறமைகள். 530 00:53:43,720 --> 00:53:46,260 புது சக்தியின் உதிரி உற்பத்தி. 531 00:53:52,100 --> 00:53:54,730 ஆனால், இந்த விடுதலை சும்மா வரவில்லை. 532 00:54:01,030 --> 00:54:05,780 எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது இயற்கையின் விதி. 533 00:54:11,660 --> 00:54:14,250 நம் இயல்புகளை செம்மையாக்கி, நாம் மேலோங்கணும். 534 00:54:14,660 --> 00:54:18,250 மனித சமுதாயத்தின் சமத்துவத்துக்கு தங்களை அர்ப்பணித்தோருக்கு, 535 00:54:19,000 --> 00:54:20,860 இந்த நாள் உதயமாக அவர்கள் செய்த 536 00:54:21,060 --> 00:54:24,170 தியாகம் வீணாகவில்லை என்பதை உறுதிப் படுத்துவதே நம் பணியாகும். 537 00:54:24,920 --> 00:54:28,550 அதை செய்வோம் என்பேன். நம் உள்ளார்ந்த நற்குணத்தில் நம்பிக்கையோடு. 538 00:54:29,850 --> 00:54:34,640 இந்த விழிப்புணர்வுக்கும் மேலாக, பிரகாசமான மறுமலர்ச்சியில் நம்பிக்கை கொள்கிறேன். 539 00:56:36,810 --> 00:56:38,880 இதற்குப் பின்... 540 00:56:39,070 --> 00:56:42,880 நீங்க இதன் முன் வந்து நின்ற கணமே, அதன் அடையாளமாகிவிட்டீர்கள். 541 00:56:43,080 --> 00:56:45,840 கடவுளே, இப்ப நீ யாருன்னு கூட எனக்கு தெரியலை 542 00:56:46,040 --> 00:56:48,130 ஐந்து நிமிட புகழ் உன் மண்டையில் ஏறிவிட்டது. 543 00:56:48,330 --> 00:56:51,100 என் வெற்றியை குலைத்தால், உன் எதிர்காலத்தை துடைத்தெறிவேன். 544 00:56:51,300 --> 00:56:54,030 நேரிடையாவே பார்த்தீங்க. இந்த போராட்ட கோஷம் மங்காது. 545 00:56:54,280 --> 00:56:56,950 ஆற்றல் என்பது உண்மை. 546 00:56:57,620 --> 00:57:01,190 எல்லா பெண்களையும் போக சொன்னாங்க. உன்னை வைத்துக் கொள்ளலாமாம். 547 00:57:01,390 --> 00:57:02,860 அது என்னிடமிருப்பதால், என்னை 548 00:57:03,060 --> 00:57:05,840 நூறு மடங்கு லேசா, நூறு மடங்கு பலமிக்கவளாக உணர்கிறேன். 549 00:57:07,210 --> 00:57:08,700 அசையாதே. 550 00:57:08,900 --> 00:57:10,670 எல்லோரும் உட்கார்ந்து தொலைங்க! 551 00:57:11,590 --> 00:57:13,530 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 552 00:57:13,730 --> 00:57:15,680 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்