1 00:00:05,960 --> 00:00:08,110 {\an8}ஃப்ளைட் டிஎஃப்564 விமானத்தினுள் பதிவானது 2 00:00:08,310 --> 00:00:12,030 {\an8}- என்னால் மூச்சு விட முடியல. முடியல. - சேந்தாச்சு, அமைதியா இரு. 3 00:00:12,230 --> 00:00:14,830 {\an8}- அவங்க உக்காரணும். - இருங்க. பறக்க பயப்படறா. 4 00:00:15,030 --> 00:00:18,540 {\an8}புரியுது. இறங்க ஆரம்பிக்கிறோம். நீங்க உட்காரணும். 5 00:00:18,740 --> 00:00:20,710 {\an8}- என்னைத் தொடாதீங்க. - சர். 6 00:00:20,910 --> 00:00:22,920 {\an8}- கண்ணா, உதவ பாக்கறாங்க. - தூரப் போ. 7 00:00:23,120 --> 00:00:24,440 {\an8}அமைதியா இருங்க. 8 00:00:25,020 --> 00:00:27,060 {\an8}ஐயோ, கடவுளே. ஐயோ, கடவுளே. 9 00:00:31,240 --> 00:00:36,070 த பவர் 10 00:00:44,500 --> 00:00:45,730 நமக்கு தெரிந்ததெல்லாம், 11 00:00:45,930 --> 00:00:48,170 பைலட் ஒரு செய்தியை காலை 5:48க்கு அனுப்பினார். 12 00:00:49,550 --> 00:00:51,910 விமானம் கீழே தரையிறங்கும் போது, 13 00:00:52,110 --> 00:00:56,050 இங்கே திசை திருப்பினாங்க, அவசரமா இறங்க. ஆனா தரைக்கு மிக அருகே. 14 00:00:59,350 --> 00:01:01,890 இறந்தவங்க அதிகம். 15 00:01:06,310 --> 00:01:08,510 சே, இதுக்கு காரணம் என்னென்னு தெரியுமா? 16 00:01:08,710 --> 00:01:12,280 பைலட் கூற்றுப்படி, இது ஒரு மின்சார கோளாறு. 17 00:01:16,360 --> 00:01:18,310 ஐயோ. பத்திரிகைக்காரங்க. 18 00:01:18,510 --> 00:01:22,270 ஊடக தொடர்பை அழை. குடும்பத்துக்கு அறிவிக்கும் வரை பெயர்களை அறிவிக்காதே. 19 00:01:22,470 --> 00:01:26,540 - விரைவா அறிக்கை தயாரிக்கணும். - கவலை வேணாம். என் ஆட்கள் பாத்துக்குவாங்க. 20 00:01:27,540 --> 00:01:33,170 - டேனியல், நான் சமாளிச்சுக்குவேன். - தெரியும், ஆனா நீ தூங்கவே இல்ல. 21 00:01:33,670 --> 00:01:37,620 ஒய்வு எடுத்துக்கோ. சரியா? இந்த சிக்கலை நான் பாத்துக்கறேன். 22 00:01:37,820 --> 00:01:43,100 உங்க ஆட்களை பார்த்துகிட்டா போதும். பிரமாதமான வேலை. போலாம். 23 00:01:45,600 --> 00:01:47,750 ஆளுநரே, உங்க அறிக்கை? 24 00:01:47,950 --> 00:01:52,380 ஆதரவா பேசற மாதிரிதான் இருக்கு, ஆனா எங்கேயோ உதைக்குது. 25 00:01:52,580 --> 00:01:55,570 டேனியல் எல்லாரையும் உதைச்சு தள்ளித்தான் பழக்கம். 26 00:02:05,580 --> 00:02:09,170 நைஜிரியாவிலிருந்து வந்த மின்சார காணொலி இருக்குலே? 27 00:02:10,540 --> 00:02:12,650 விமானத்தில இளம் பெண்கள் இருந்தாங்களா? 28 00:02:12,850 --> 00:02:15,380 பிழைச்சவங்களை யு-டப் மருத்துவமனையிலே இருக்காங்க. 29 00:03:11,060 --> 00:03:13,980 சிஸ்டர்ஸ் ஆஃப் க்ரைஸ்ட் கான்வென்ட் 30 00:03:18,440 --> 00:03:21,820 மின்சார பெண்களா? 31 00:03:27,450 --> 00:03:30,580 - ஹலோ. - டுண்டே, நான் சிஎன்என்லருந்து வின் செனா. 32 00:03:31,290 --> 00:03:34,110 இருங்க. மன்னிக்கணும், சிஎன்என்னுனா சொன்னீங்க? 33 00:03:34,310 --> 00:03:36,900 ஆம். உங்க மின்சார பெண்கள் படப்பதிவை பாத்தோம். 34 00:03:37,100 --> 00:03:40,090 உங்களிடம் உள்ளதை வாங்கி, அடுத்ததுக்கு ஒப்பந்தம் போடலாம். 35 00:03:43,220 --> 00:03:45,430 என்ன சொல்றதுன்னே தெரியல. 36 00:03:46,810 --> 00:03:50,560 - டுண்டே, நீங்க... - மன்னிக்கணும், ராங்க் நம்பர். 37 00:03:51,980 --> 00:03:54,060 உனக்கு வணிக பரீட்சை எப்போ? 38 00:03:54,360 --> 00:03:56,220 - மூணு வாரத்தில். - மூணே வாரம். 39 00:03:56,420 --> 00:03:58,050 - ரொம்ப நாள் இருக்கோ? - இல்ல. 40 00:03:58,250 --> 00:04:00,050 உன் நண்பர்கள், புத்தகத்தில மூழ்க, 41 00:04:00,250 --> 00:04:05,370 நீ என்னடான்னா, ஊரை சுத்திகிட்டு, குப்பையை படம் பிடிக்கறே. பாவம் அந்த பெண்... 42 00:04:06,280 --> 00:04:09,790 கிராமத்துக்குப் தள்ளப்பட்டா. அவ சூன்யக்காரின்னுட்டாங்க. 43 00:04:12,960 --> 00:04:18,550 ஓ, பெருமூச்சு! ஊர்ல பெரிய மனுஷன் ஆயிட்டேன்னு நினைப்பு, இல்லே?. 44 00:04:20,010 --> 00:04:24,300 உன் மாமாவைப் போல ஆகப் போறயா, வீணா செலவழித்து சீக்கிரம் செத்தானே 45 00:04:25,220 --> 00:04:27,910 இப்பவாவது பொறுப்பாளியா மாறப்பார். 46 00:04:28,110 --> 00:04:29,850 பத்திரிகை ஆசை, அதை மறந்திடு. 47 00:04:32,520 --> 00:04:33,440 டுண்டே. 48 00:04:36,310 --> 00:04:38,440 நுடி, குடும்பத்தினரை நிம்மதியா விடு. 49 00:04:40,690 --> 00:04:42,530 உன்னால எவ்ளோ அவமானம் அவங்களுக்கு. 50 00:05:09,220 --> 00:05:10,220 இன்னக்கி இல்ல. 51 00:05:12,100 --> 00:05:13,600 - இன்னக்கி இல்ல. - என்ன? 52 00:05:14,560 --> 00:05:15,390 பெண்கள் கூடாது. 53 00:05:16,480 --> 00:05:18,480 உன் பெற்றோருக்கு செய்தி வந்திருக்கணுமே? 54 00:05:21,230 --> 00:05:22,230 வினோதம். 55 00:05:23,900 --> 00:05:24,740 மன்னிக்கணும். 56 00:05:32,240 --> 00:05:33,910 என்னத்தை செஞ்சே? 57 00:05:36,040 --> 00:05:38,610 - ஹேய். - என்னங்கடா? 58 00:05:38,810 --> 00:05:40,650 - உன்னை பஸ்ல ஏற விடலையா? - இல்லை. 59 00:05:40,850 --> 00:05:42,670 "எல்லா பெண்களும் இறங்குங்க."ன்னா 60 00:05:43,340 --> 00:05:45,760 அவ முழங்கை அரம் போல மின்னிச்சி. 61 00:05:47,130 --> 00:05:47,950 முழங்கையா? 62 00:05:48,150 --> 00:05:50,350 பஸ் காலி, அதில மூணு பையன்கள். 63 00:05:54,020 --> 00:05:55,840 - அப்புறம் பாக்கலாம். - சரி. 64 00:05:56,030 --> 00:05:57,210 - ஜாஸ், ஹேய். - ஹேய். 65 00:05:57,410 --> 00:05:59,510 மறுபடி கேட் கூட பழக ஆரம்பிச்சிட்டீயா? 66 00:05:59,700 --> 00:06:03,030 - அவளுக்கு அது இருக்கு? - அவளுக்கு இருக்கா? 67 00:06:05,740 --> 00:06:07,760 மின்சாரத்தை ஒரு தும்மலை விடுவா பாரு! 68 00:06:07,960 --> 00:06:10,060 - பொய் சொல்றே? - அட, நீ பாத்திருக்கணுமே. 69 00:06:10,260 --> 00:06:11,560 அப்புறமா வேலை இருக்கா? 70 00:06:11,760 --> 00:06:14,370 கேட் கூட இருப்பேன். வெள்ளிக்கிழமை பார்க்கலாமா. 71 00:06:14,910 --> 00:06:16,660 - கண்டிப்பா. - ஹேய். 72 00:06:17,330 --> 00:06:18,330 - ஹை. - நீ நலமா? 73 00:06:18,790 --> 00:06:22,070 பஸ்சை விட்டு இறங்கியிருப்பேன், ஆனா என்ன ஆச்சுன்னு தெரியலை. 74 00:06:22,270 --> 00:06:23,710 இல்ல, அவன் ஒரு லூசு. 75 00:06:25,340 --> 00:06:27,630 நான் என்ன நெனச்சேன்னா... 76 00:06:28,260 --> 00:06:30,760 இதுக்கப்புறம் என்ன பண்றே? பாக்கலாமா? 77 00:06:31,850 --> 00:06:35,390 - கேட் கூட போறேன். மன்னி. - வெள்ளிக் கிழமை? 78 00:06:36,390 --> 00:06:39,960 கண்டிப்பா. சரி. மூக்கு வழியா அவ விடுவா, பாத்திருக்கீயா ? 79 00:06:40,160 --> 00:06:42,060 - என்ன சொல்றே? - நீ பாத்திருக்கணுமே. 80 00:06:44,780 --> 00:06:49,450 செளத் சியாடல் ஹை அறிவிப்பு. முதல் பீரியட் ரத்து. 81 00:06:50,110 --> 00:06:52,660 எல்லா மாணவர்களும் தங்கள் அறைகளுக்கு போகவும். 82 00:06:53,580 --> 00:06:55,100 சீக்கிரம். 83 00:06:55,300 --> 00:06:59,380 சரி.. உக்காருங்க. 84 00:06:59,580 --> 00:07:00,920 அவனை தீத்துட்டாளாம். 85 00:07:01,170 --> 00:07:02,630 இப்ப முடிவெடுக்க வேணாம். 86 00:07:05,380 --> 00:07:07,920 - சரி, உட்காருங்க. - என்னென்னமோ நடக்குது. 87 00:07:14,470 --> 00:07:18,520 ஆளுநர் அலுவலகத்திலிருந்து ஒரு உத்தரவு வந்திருக்கு, அது, 88 00:07:19,270 --> 00:07:23,510 பள்ளியில் வலம் வரும் ஒரு வதந்தியை ஆராய, 89 00:07:23,710 --> 00:07:26,980 அதாவது, சில பெண்களின் உணர்வுககள்ப் பற்றி. 90 00:07:29,780 --> 00:07:35,740 இது, திடீரென எதிர்பாராம வெளிப்படும் மின்சாரம் தொடர்பானது. 91 00:07:41,710 --> 00:07:44,590 யாரையும், பிரச்சினைலே மாட்டிவிடுவதற்கு இல்லை. 92 00:07:45,710 --> 00:07:51,050 இது அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பானது. 93 00:07:56,680 --> 00:07:58,640 உங்களுக்கு அது இருந்தா, 94 00:08:00,350 --> 00:08:03,400 யாருக்கு இருக்குன்னு நீங்களே எனக்கு சொல்லலாம். 95 00:08:15,660 --> 00:08:18,770 உங்களுக்கு தெரிந்தவங்களுக்கு இருந்தா நீங்க கையை உயர்த்தலாம் 96 00:08:18,970 --> 00:08:21,960 - திரு. எல்லிஸ், என்ன இது. - இதை முடிச்சிடலாம். 97 00:08:29,880 --> 00:08:30,660 ஐய்யோ! 98 00:08:30,860 --> 00:08:32,930 - டேலர் வைட்டுக்கு இருக்கு. - பொய். 99 00:08:35,050 --> 00:08:37,680 - இங்கே முன்னே வா, டேலர். - இங்க வா. 100 00:08:39,430 --> 00:08:41,930 போன வாரம் தான் பிரிஞ்சோம்? அதுக்குலேயா? 101 00:08:44,940 --> 00:08:48,320 - என்னால் முடியும். - ஆஷ்லி, நன்றி. 102 00:08:49,020 --> 00:08:50,480 ப்ரீ டியாஸ் அதை செய்வா. 103 00:08:58,490 --> 00:09:01,330 - ஏஞ்சல் செய்வதா சொன்னா. - அவளுக்கு என் மேல் கோபம். 104 00:09:01,540 --> 00:09:03,460 - இது பொய். - நான் செய்வேன். 105 00:09:03,910 --> 00:09:04,870 எழுந்து வா. 106 00:09:07,210 --> 00:09:09,670 கேட் கோல், ஜாஸ் கிளியரி-லோபெஸ் இருவரும். 107 00:09:16,390 --> 00:09:17,590 வாங்கமா. 108 00:09:20,560 --> 00:09:21,600 பைகளை விட்டு வா. 109 00:09:28,480 --> 00:09:29,400 கோள் மூட்டியே. 110 00:09:34,110 --> 00:09:38,410 - வேற யாரும் உண்டா? - மிஸ்டர்... அபத்தம். இப்படி செய்யாதீங்க. 111 00:09:53,840 --> 00:09:56,170 அவளை விட்டுடாதீங்க, காவலர்களே. 112 00:09:56,630 --> 00:09:57,470 அவளை நிறுத்து. 113 00:09:59,390 --> 00:10:03,390 நேரா பாருங்க. வாங்க. பார்க்க ஒண்ணுமில்ல. வந்துட்டே இருங்க. 114 00:10:04,100 --> 00:10:05,520 ரொம்ப மோசம். 115 00:10:06,020 --> 00:10:08,270 ஒண்ணா. நகருங்க. நகருங்க. 116 00:10:09,270 --> 00:10:12,220 46 பயணிகள், ஒரு விமான ஊழியர். 117 00:10:12,420 --> 00:10:14,470 அவங்கதான் இந்த விபத்தில பிழைத்தவங்க. 118 00:10:14,670 --> 00:10:16,760 - அவள எங்கிட்ட காட்டுங்க. - புரியுது. 119 00:10:16,960 --> 00:10:20,870 நீங்க புரிஞ்சுக்கல. என் 12 வயது பிள்ளை. காரணமில்லாம வெச்சிருக்கீங்க. 120 00:10:21,070 --> 00:10:22,780 அவளை இப்போ பாக்கணும். 121 00:10:23,160 --> 00:10:26,940 - திரு. கெல்லி. அமைதியா இருங்க. - ஃபெட்ஸ் ஏன் வந்தாங்க? 122 00:10:27,140 --> 00:10:30,230 - மெக்கேலா எங்கேன்னு தெரியணும். - உங்க மக நல்லாருக்கா. 123 00:10:30,430 --> 00:10:34,450 அவளுக்கு சிகிச்சை தர்றாங்க. பயப்பட ஒன்னும் இல்லன்னா அனுப்பிடுவாங்க. 124 00:10:34,650 --> 00:10:35,490 பயப்பட என்ன? 125 00:10:35,690 --> 00:10:39,240 விமானத்தினுள் நடந்ததுக்கு உங்க மகள் காரணம்னு சாட்சி இருக்கு. 126 00:10:39,440 --> 00:10:41,910 அவ 12 வயது குழந்தை, பயங்கரவாதியல்ல. 127 00:10:42,110 --> 00:10:45,210 - இங்கே எதாவது பிரச்சனையா? - இது எஃப்பிஐ விஷயம் மேம். 128 00:10:45,410 --> 00:10:50,500 நான் மார்கோ, மேயர். விபத்துகள் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு துறை வேலையல்லவா? 129 00:10:50,700 --> 00:10:54,150 நான் புரிஞ்சுக்கலையா, இல்லை விமானத்தில குற்றச் செயல் நடந்ததா? 130 00:10:57,570 --> 00:11:01,530 டாக்டர். ஷுல்ட்ஸ் அறுவை சிகிச்சை அறை 3க்கு வரவும். 131 00:11:01,820 --> 00:11:03,080 பணியில் எங்கிருந்தீங்க? 132 00:11:06,410 --> 00:11:07,540 ஆப்கானிஸ்தான். 133 00:11:08,750 --> 00:11:12,580 - உங்கள் சேவைக்கு நன்றி, திரு... - கெல்லி. ஜான் கெல்லி. 134 00:11:14,210 --> 00:11:15,340 உக்காரலாமா? 135 00:11:21,680 --> 00:11:24,750 - கை எப்படி இருக்கு? - பரவாயில்லை. நான் நலம். 136 00:11:24,950 --> 00:11:28,180 - அவள பார்க்கணும், இந்த லூசுங்க... - அவ பேர் மெக்கேலாவா? 137 00:11:31,190 --> 00:11:36,360 - இப்ப பயந்தே போயிருப்பா. - புரியுது. எனக்கும் மூணு பசங்க இருக்காங்க. 138 00:11:39,110 --> 00:11:44,410 அவ எந்த தப்பும் செய்யல. அதாவது, அவ வேணும்னே... 139 00:11:46,660 --> 00:11:51,500 என்ன நடந்ததுன்னு கூட எனக்கு தெரியலே. அவளுக்கு விமானம்னா பயம், பீதியா ஆகிட்டா. 140 00:11:52,920 --> 00:11:55,420 அவ நல்ல பிள்ளை. யாரையும் புண்படுத்த மாட்டா. 141 00:12:01,090 --> 00:12:03,300 என்ன நடக்குதுனு பாக்கப் போறேன். 142 00:12:03,930 --> 00:12:05,930 அதற்கிடையில, நீங்க ஒண்ணு செய்யணுமே? 143 00:12:07,470 --> 00:12:09,330 காவலர்கள் யாரிடமாவது மோதினா, 144 00:12:09,530 --> 00:12:12,440 நீங்க உங்க பெண்ணை நிச்சயமா பாக்க முடியாது, 145 00:12:12,640 --> 00:12:15,510 அதனால நான் சொல்லும் வரை அமைதியா இருக்கணும், முடியுமா? 146 00:12:15,710 --> 00:12:19,480 - சரி. அப்படியே செய்யறேன். - சரியா? 147 00:12:21,820 --> 00:12:24,060 ஹெலென், மெக்கேலா கெல்லியை பாக்கணும். 148 00:12:24,260 --> 00:12:27,410 அவ அப்பாவையே இவனுங்க உள்ளே விடல. 149 00:12:27,830 --> 00:12:29,450 சரி. அவங்களை மீறி போகலாம். 150 00:12:33,080 --> 00:12:34,480 ஹேய். எல்லாம் ஓகேவா? 151 00:12:34,680 --> 00:12:37,460 யு-டப் மருத்துவமனை தனி பணியில் யாரும் தெரியுமா? 152 00:12:37,670 --> 00:12:41,120 விபத்துக்குள்ளானவரிடம் பேச ஒன்றிய ஃபெட்ஸ் தடுக்கறாங்க. 153 00:12:41,310 --> 00:12:43,550 ஆம். தெரியும். டாஷை அறிமுகப் படுத்தறேன். 154 00:12:44,380 --> 00:12:46,260 டாஷா? உன் பழைய ஆளா? 155 00:12:47,550 --> 00:12:49,180 கண்டிப்பா. 156 00:13:01,070 --> 00:13:02,360 லாசரஸ் உயிர்த்தார். 157 00:13:11,370 --> 00:13:12,250 கடவுளுக்கு நன்றி! 158 00:13:17,670 --> 00:13:21,090 பயப்படாதேமா. யாரும் உன்னை இங்கே தாக்க முடியாது. 159 00:13:30,220 --> 00:13:34,600 - எங்கே இருக்கேன்? - இது சிஸ்டர்ஸ் ஆஃப் க்ரைஸ்ட் கான்வென்ட். 160 00:13:35,730 --> 00:13:38,730 நான் சிஸ்டர் மரியா. உன் பெயர் என்ன? 161 00:13:40,690 --> 00:13:43,110 - ஈவ். - நல்ல தேர்வு. 162 00:13:44,610 --> 00:13:45,800 அது இப்ப சமைச்சது. 163 00:13:46,000 --> 00:13:47,450 எங்க உணவை நாங்களே பயிரிடுறோம், 164 00:13:47,660 --> 00:13:52,160 கடல் தாவரங்களிலிருந்து சோப்பை தயாரிப்போம், மற்ற செலவுகளுக்காக. 165 00:13:52,790 --> 00:13:58,210 நீங்க எல்லாம் வர, வர அது பெருகுது. 166 00:13:58,670 --> 00:14:01,500 உன்னை போல பெண்கள், தினம் தினம் வராங்க. 167 00:14:02,210 --> 00:14:04,630 என்னை போலவா? எந்த மாதிரி பெண்கள்? 168 00:14:05,590 --> 00:14:07,680 போக்கிடம் இல்லாத பெண்கள். 169 00:14:10,600 --> 00:14:14,680 கொஞ்ச நேரத்தில் அவங்களை பாப்பே. தூங்கும் கூடத்தில் இருக்காங்க. 170 00:14:19,190 --> 00:14:22,980 இதை உன் பையில் பார்த்தோம 171 00:14:23,730 --> 00:14:26,150 - என் பையை ஆராய்ந்தீங்களா? - என் கடமை. 172 00:14:27,200 --> 00:14:32,740 போதை, மது, ஆயுதங்களை நாங்க உள்ளே அனுமதிப்பதில்லை. 173 00:14:36,870 --> 00:14:39,170 நீ தெய்வ நம்பிக்கை உள்ளவளா? 174 00:14:39,960 --> 00:14:43,460 - நான் தெய்வத்துடன் தினமும் பேசுவேன். - அப்படியா? 175 00:14:44,840 --> 00:14:46,210 தேவன் பதிலளிப்பாரா? 176 00:14:46,460 --> 00:14:50,760 "அவள்". அவள் பதில் அளிப்பாள். எப்போதும். 177 00:14:51,470 --> 00:14:54,390 இத்தகைய நம்பிக்கை இருப்பது எவ்ளோ அதிர்ஷ்டம் 178 00:14:57,180 --> 00:14:59,850 ஈவ், உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. 179 00:15:00,440 --> 00:15:02,980 நான் உன்னை சாலையில் சந்தித்தது தற்செயலல்ல. 180 00:15:04,110 --> 00:15:08,450 ஆக, எவ்ளோ வேணும்னாலும் ஓய்வு எடுத்துக்கோ. 181 00:15:09,280 --> 00:15:10,240 பிறகு பாக்கலாம். 182 00:15:56,870 --> 00:15:58,830 அவளை அப்படி முறைச்சுட்டே இருப்பியா? 183 00:15:59,580 --> 00:16:01,360 சிஸ்டர் வெரோனிகா? சிஸ்டர் வெரோனிகா? 184 00:16:01,560 --> 00:16:05,250 ஹேய்? வலிப்பு வந்த பெண்ணை பாத்ததே இல்லையா? 185 00:16:11,930 --> 00:16:16,550 இது மிகுந்த அதிர்ச்சி அளித்தாலும், போலியானதுன்றதுக்கு சான்று இல்லை. 186 00:16:16,810 --> 00:16:21,040 - சிலர், செயலியால்னு கூட சொல்றாங்க. - இல்ல டேஸர் வச்சு பண்ண மாதிரி தோணுது. 187 00:16:21,240 --> 00:16:23,730 விடியோ கேம் விளையாடுவதால் வந்த வினையோ? 188 00:16:25,230 --> 00:16:26,970 பின்னர், உங்கள் கருத்துக்களை 189 00:16:27,170 --> 00:16:31,440 கேட்டு, வல்லுனர்களோடு ஆய்வு செய்வோம், இந்த மின்சார பெண்கள் தகிடுதத்தத்தை. 190 00:16:32,320 --> 00:16:34,140 - என்னது? - ஏய், தள்ளிக்கோ. 191 00:16:34,340 --> 00:16:36,980 ...பிள்ளைகள் வாரக் கணக்கா பாத்ததற்கு வருவோம். 192 00:16:37,180 --> 00:16:39,620 உலகெங்கிலுமிருந்து புதிய காட்சிகள் எங்களிடம். 193 00:16:42,290 --> 00:16:44,670 இது தகிடுதத்தமா? நீங்க முடிவெடுங்க. 194 00:16:45,040 --> 00:16:47,900 சிலருக்கு பின் வரும் காட்சிகள் வேதனை தரலாம். 195 00:16:48,100 --> 00:16:48,880 பாருங்க. 196 00:16:58,140 --> 00:16:59,350 அடேங்கப்பா. 197 00:17:00,640 --> 00:17:01,640 தடியன். 198 00:17:02,350 --> 00:17:03,270 ஓடு! 199 00:17:06,310 --> 00:17:07,880 சரி. சரி. சரி. 200 00:17:08,080 --> 00:17:10,180 யாருமே வன்முறை அதிகரிப்பை கவனிக்கல... 201 00:17:10,370 --> 00:17:11,530 ஏய், தள்ளிக்கறீயா. 202 00:17:11,740 --> 00:17:14,140 ... இல்ல, யுஎஸ் போலீஸ் பொறுமை இழந்து போய், 203 00:17:14,340 --> 00:17:17,720 இது நல்லதா இருக்கலாம்னு சொல்றாங்க. அது மடத்தனம். 204 00:17:17,920 --> 00:17:19,030 உங்களிடம் இருக்கா? 205 00:17:20,580 --> 00:17:23,120 எல்லோரிடமும். அநேகமா எல்லோரிடமும். 206 00:17:23,750 --> 00:17:25,080 அதனால இங்க இருக்கோம் 207 00:17:25,960 --> 00:17:28,860 அப்ப எல்லோருக்குமே இருக்கா? எல்லாமே தனித்தவங்களா? 208 00:17:29,060 --> 00:17:31,500 நீ செய்வத இந்த பெணகள் செய்யவே இயலாது கண்ணு. 209 00:17:34,010 --> 00:17:36,240 - நமக்கு துணி நன்கொடை வந்தது. - ஹை ஜாலி. 210 00:17:36,440 --> 00:17:38,680 - யாரும் என்னை தொடாதீங்க. - போங்க. போங்க. 211 00:17:44,180 --> 00:17:47,850 பொண்ணுங்களா, வெளியே போங்க. குடும்ப கூட்டம். 212 00:17:50,440 --> 00:17:55,150 எங்க கவனத்துக்கு வந்தது, அதாவது நீங்க புகார் செய்த விஷயம், உங்க 213 00:17:55,820 --> 00:17:57,850 விரலிருந்து வரும் நெருப்புப் பொறிகள் 214 00:17:58,050 --> 00:18:01,080 அநேகமா அமெரிக்கா முழுதும் பரவிக் கொண்டிருக்கலாம். 215 00:18:01,450 --> 00:18:05,480 அந்த உயிரின திரிபு, நம்ப முடியாத அளவு அபாயகரமானதாகும். 216 00:18:05,680 --> 00:18:09,330 கோழிகளுடன் நேர்ந்த அந்த துரதிருஷ்டவசமான சம்பவம், நாம 217 00:18:09,710 --> 00:18:13,570 எதை எதிர் கொண்டிருக்கோம் என்பதை காட்டுது. 218 00:18:13,770 --> 00:18:16,880 இது எல்லார் நலனுக்கு. பேச்சை கேக்கல வெளிய அனுப்பிடுவேன். 219 00:18:17,550 --> 00:18:20,140 மின்சாரம் கூடாது. போய் வேலையை பாருங்க. 220 00:18:22,180 --> 00:18:23,180 போங்க! 221 00:18:24,220 --> 00:18:26,060 போவோம். வாங்க. 222 00:18:29,150 --> 00:18:34,190 ஒவ்வொரு வேனிலிலும், வசந்தகாலத்திலும் இன்னொரு பையன் வருவது பொதுவே 223 00:18:34,530 --> 00:18:38,070 வீசு, லிஸா, வீசு வீசு, லிஸா, வீசு 224 00:18:39,110 --> 00:18:42,740 வீசு, லிஸா, வீசு வீசு, லிஸா, வீசு 225 00:18:43,950 --> 00:18:47,250 வீசு, லிஸா, வீசு வீசு, லிஸா, வீசு 226 00:18:47,910 --> 00:18:51,540 வீசு, லிஸா, வீசு வீசு, லிஸா, வீசு 227 00:18:52,460 --> 00:18:55,460 வீசு, லிஸா, வீசு வீசு, லிஸா, வீசு 228 00:18:56,380 --> 00:19:00,050 வீசு, லிஸா, வீசு வீசு, லிஸா, வீசு 229 00:19:00,930 --> 00:19:04,140 வீசு, லிஸா, வீசு வீசு, லிஸா, வீசு 230 00:19:04,810 --> 00:19:06,220 வீசு, லிஸா, வீசு 231 00:19:06,560 --> 00:19:08,640 இது தேவைதானா? 232 00:19:08,850 --> 00:19:12,130 நாம் எதை கையாளறோம்னு தெரியும் வரை இந்த முன்னெச்சரிக்கை. 233 00:19:12,330 --> 00:19:14,840 ஏராளமான வதந்திகள், ஆனா பதில்கள் இல்லை. 234 00:19:15,040 --> 00:19:19,030 டாக்டர்ஸ் வித்தெளட் பார்டர் பணியிலா நீங்களும் ராபும் சந்திச்சீங்களா? 235 00:19:19,360 --> 00:19:23,310 ஆமாம். மருத்துவ கல்லூரியிலருந்து நேரா கம்போடியாவில் ஆறு மாதம். 236 00:19:23,510 --> 00:19:27,330 அந்த பயணம் அவர் மருத்துவத்தை பற்றிய பார்வையை, வாழ்வை, மாற்றியதாமே. 237 00:19:28,410 --> 00:19:31,540 ஆம், எனதையும். தெளிவான பார்வையை தந்தது. 238 00:19:33,080 --> 00:19:37,130 போலீஸ் இருபது நிமிடத்துக்கு ஒரு முறை வரும், நேரத்தை பார்த்துக்குங்க. 239 00:19:37,880 --> 00:19:39,550 - மீண்டும் நன்றி. - இருக்கட்டும். 240 00:19:49,430 --> 00:19:50,270 மெக்கேலா? 241 00:19:56,270 --> 00:20:00,950 ஹை, நான் மார்கோ. சியாடலின் மேயர். 242 00:20:01,150 --> 00:20:04,660 - என் அப்பா வேணும். - உன் அப்பாவிடம் மாடியில் பேசினேன். 243 00:20:05,660 --> 00:20:08,020 ஏன் அவரை பார்க்க விடல? எனக்கு பிரச்சினையா? 244 00:20:08,220 --> 00:20:10,200 இல்ல. யாருக்கும் பிரச்சினை இல்ல. 245 00:20:10,750 --> 00:20:14,130 என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கதான் வந்திருக்கேன். 246 00:20:15,340 --> 00:20:17,570 ஏற்கனவே சொன்னேனே, நான் எதுவும் செய்யலனு. 247 00:20:17,770 --> 00:20:21,720 விமானம் ஆடினா எனக்கு பிடிக்காது. அதான். சாவது போல தோணும். 248 00:20:23,220 --> 00:20:26,180 என் மகள் ஜாஸுக்குக் கூட விமானம்னா பயம்தான். 249 00:20:29,430 --> 00:20:32,310 என்ன நடந்ததுன்னு ஏதேனும் நினைவு இருக்கா? 250 00:20:35,520 --> 00:20:38,780 எல்லாருக்கும் புரிய வச்சு, உன்னை வீட்டுக்கு அனுப்பலாம். 251 00:20:45,320 --> 00:20:46,200 என் கைகள். 252 00:20:48,030 --> 00:20:50,540 சில நாள் முன் வலிக்க ஆரம்பித்தது. 253 00:20:50,830 --> 00:20:55,080 வாஷிங் மிஷின்ல, ட்ரையரை தொட்டுட்டா ஒரு அதிர்ச்சி வருமே? அது போல. 254 00:20:56,080 --> 00:20:58,340 நான் பறப்பதற்கு பதட்டப் பட்டேன், 255 00:20:59,210 --> 00:21:01,760 அதனால என் அப்பா, தூங்க பெனெட்ரில் தந்தார். 256 00:21:02,970 --> 00:21:07,540 அப்புறம் விமானம் ஆடியது. நான் பயந்து விழிச்சுகிட்டேன். 257 00:21:07,740 --> 00:21:11,580 மூச்சுவிடவே கஷ்டமாச்சு, ஒரு பொம்பளை வந்து பெல்டை போட சொன்னாங்க. 258 00:21:11,780 --> 00:21:12,980 விமானப் பணிப்பெண்ணா? 259 00:21:14,730 --> 00:21:17,650 பிறகு என் கை மறுபடி வலிக்க ஆரம்பித்தது, 260 00:21:18,150 --> 00:21:20,860 அவங்க என் பெல்டை போட நெருங்கினாங்க. 261 00:21:22,030 --> 00:21:25,110 திடீர்னு, போர்வை பத்திகிச்சு. 262 00:21:26,320 --> 00:21:30,700 எல்லோரும் கத்தினாங்க. எல்லாம் பறந்திச்சு, பிறகு விமானம்... 263 00:21:32,580 --> 00:21:35,160 சத்தியமா, வேணும்னு யாரையுமே புண்படுத்தலை. 264 00:21:35,790 --> 00:21:37,840 - கண்ணா... - என்ன செஞ்சேன்னு தெரியல. 265 00:21:38,040 --> 00:21:40,920 பரவாயில்ல. அது என்னன்னு பார்ப்போம். பரவாயில்ல. 266 00:21:42,050 --> 00:21:42,840 பரவாயில்ல. 267 00:21:43,040 --> 00:21:47,010 - அவங்ளை என்னை மன்னிக்க சொல்வீங்களா? - யாரு? விமான பணிப்பெண்ணா? 268 00:21:49,300 --> 00:21:50,430 என்னால கஷ்டம் 269 00:21:52,560 --> 00:21:54,930 அந்த பிள்ளை பெல்டை போட விரும்பலனு நினைச்சேன். 270 00:21:55,520 --> 00:21:58,600 வலிப்பு வந்த மாதிரி தெரிஞ்சுது, அவளை புடிச்சேன். 271 00:21:59,230 --> 00:22:02,050 அவ தலையில இடிச்சுக்கக் கூடாதுன்னு. 272 00:22:02,250 --> 00:22:05,200 அதை பார்த்தீங்களா? எப்படி போர்வை தீப்பிடித்தது? 273 00:22:05,400 --> 00:22:08,280 இல்ல. எதையும் பார்க்கல. அவ்ளோ சீக்கிரமா நடந்தது. 274 00:22:08,780 --> 00:22:11,990 என்னை தள்ளப் பார்த்தா, அவ கைகள் இங்கே பட்டன. 275 00:22:12,450 --> 00:22:15,040 அப்புறம், ஒரு மாதிரி பெரிய அதிர்ச்சி 276 00:22:16,290 --> 00:22:20,960 ரொம்ப பயங்கரமா வலிச்சுது, அப்புறம் வலியே துளிக்கூட இல்ல. 277 00:22:21,960 --> 00:22:23,920 ரொம்ப அற்புதமான உணர்வா இருந்தது. 278 00:22:37,890 --> 00:22:42,690 அதை விவரிக்க முடியல. இதை அவ எனக்கு கொடுத்தாள் போல. 279 00:22:46,360 --> 00:22:48,700 நாங்க இருவரும் விமானத்தை விழ வைத்தோமோ. 280 00:22:50,990 --> 00:22:52,700 போகலாம், மேயர். நேரமாச்சு. 281 00:23:02,420 --> 00:23:05,110 இந்த அறை அங்கீகரிக்கப் பட்டவங்களுக்கு மட்டுமே. 282 00:23:05,310 --> 00:23:07,780 ராப், நான் இப்ப பார்த்ததை நம்பமாட்டே... 283 00:23:07,980 --> 00:23:10,450 இப்போ, ஜாஸ். அவ பள்ளிக்கு நாம் இப்போ போகணும். 284 00:23:10,650 --> 00:23:12,800 என்ன? என்ன? என்னாச்சு? 285 00:23:15,260 --> 00:23:17,290 உடனே வந்ததுக்கு நன்றி. 286 00:23:17,490 --> 00:23:19,390 - உங்களுக்கு நிறைய வேலை,.. - ஜாஸ். 287 00:23:20,940 --> 00:23:23,670 - ஜாஸலின் கிளியரி-லோபெஸ். - ஜாஸ் 288 00:23:23,870 --> 00:23:25,840 - ஐயோ, கடவுளே. - ஜாஸ்? 289 00:23:26,040 --> 00:23:29,050 - அம்மா, இங்கே இருக்கேன். - என்ன? 290 00:23:29,250 --> 00:23:32,780 - கடவுளே. நல்லா இருக்கியாமா? - இங்கே என்ன நடக்குது? 291 00:23:33,240 --> 00:23:34,480 - நான் நலம். - நல்ல வேளை. 292 00:23:34,680 --> 00:23:37,370 நீங்க எப்படி இங்க? அப்பா வருவார்னு நினைச்சேன். 293 00:23:38,120 --> 00:23:39,870 இல்ல, இருவருமே கலங்கிட்டோம். 294 00:23:41,620 --> 00:23:43,080 உன் அம்மா எங்களுக்கு உதவணும். 295 00:23:43,670 --> 00:23:45,290 அவங்க எங்களுக்கு உதவணும். 296 00:23:45,670 --> 00:23:47,050 என்ன செய்யறீங்க ஜோ? 297 00:23:47,760 --> 00:23:51,470 வீட்டுக்கு வந்து சாப்டிருக்கீங்க. குழந்தைகளை குற்றவாளியா நடத்தலாமா? 298 00:23:51,760 --> 00:23:54,450 என்ன ஆச்சு? மனிதத் தன்மை போயிடுச்சா? 299 00:23:54,650 --> 00:23:57,370 - அவங்களை கட்டுப்படுத்தாயிடுச்சு. - அடக் கடவுளே! 300 00:23:57,570 --> 00:24:01,210 விலங்கைக் கழட்டலே, உன் கழுத்தில் அதை மாட்டிடுவேன். 301 00:24:01,410 --> 00:24:03,230 - கேக்குதா? கேக்குதா? - ஆமா. 302 00:24:10,400 --> 00:24:14,600 எல்லா பெண்களும் இன்னும் ஒரு மணி நேரத்தில் அவங்க பெற்றோரோட சேரலன்னா, 303 00:24:14,800 --> 00:24:16,160 பெரிய பிரச்சினையாயிடும். 304 00:24:16,700 --> 00:24:20,000 - சரி. - எல்லாம் சரியாயிடும். என்ன? 305 00:24:20,200 --> 00:24:21,040 சரி. 306 00:24:36,100 --> 00:24:39,770 சில பெண்களால அதை குறிப்பார்த்து செலுத்த, அடக்க முடியும். 307 00:24:41,640 --> 00:24:45,560 எதை தாக்கணும், எவ்ளோ அழுத்தமா அப்படீன்னு தெரியும் போலிருக்கு. 308 00:24:49,360 --> 00:24:51,820 - சரி. - ஆனா, எனக்கு... 309 00:24:53,780 --> 00:24:55,450 எனக்கு அப்படி வேலை செய்யல. 310 00:24:56,530 --> 00:24:58,240 உனக்கு எப்படி வேலை செய்யுது? 311 00:25:15,260 --> 00:25:17,470 - பாதீங்களா? - ஹேய். ஹேய். 312 00:26:09,440 --> 00:26:10,270 இதுவா? 313 00:26:14,030 --> 00:26:17,350 நீங்க நடத்துற கான்வென்ட் ஒரு விதமா தான் இருக்கு. 314 00:26:17,550 --> 00:26:20,520 மோசமான நிலைல இருந்தே. சாலையில் செத்த மாதிரி கெடந்தே. 315 00:26:20,720 --> 00:26:24,200 அது தெரியுமா? உன்னை அதுக்கு ஒரு டாக்டர் சோதிக்கணும். 316 00:26:24,910 --> 00:26:28,520 ஆனா வெள்ளிக்கிழமை புயல் வருவதால், அதுக்கப்புறம்தான் பாக்கணும். 317 00:26:28,720 --> 00:26:30,790 அதுவரை யாரும் வெளியே போக வர மாட்டாங்க. 318 00:26:33,590 --> 00:26:34,590 நான் கெளம்பலாமா? 319 00:26:35,670 --> 00:26:39,550 நன்-பகலுக்குள் போயிட்டேன்னா சரி. பிறகு எல்லா இடத்தையும் பூட்டிடுவோம். 320 00:26:42,260 --> 00:26:45,670 அலுவலகம் போய், அடையாள தகவல் படிவங்களை நீ நிரப்பணும். 321 00:26:45,870 --> 00:26:50,100 - எல்லா பெண்களை பத்தியும் ஆவணம் தேவை. - இல்லேமா. ஆவண சுவடுகள் கூடாது. 322 00:26:51,480 --> 00:26:55,280 - என் ஷூக்கள் கிடைத்ததும், போயிடுவேன். - எங்களுக்கு சம்பந்தம். 323 00:27:09,830 --> 00:27:11,040 ஒன்னுமே கிடைக்காது. 324 00:27:13,340 --> 00:27:14,840 நாங்க வறுமை சபதமேற்பவர்கள். 325 00:27:25,970 --> 00:27:29,690 சிஸ்டர் மோனிகா, அனாதை குழந்தைகளின் புனித ரட்சகர். 326 00:27:32,060 --> 00:27:36,030 உக்கார், ஈவ். எனக்கு எந்த பிரச்சினை வேணாம். 327 00:27:36,360 --> 00:27:39,070 போலீஸ் இல்ல. சும்மா பேசுவோம். 328 00:27:46,540 --> 00:27:52,500 சிஸ்டர் வெரோனிகா, கெடுபிடியா நடந்துக்கலாம். ஆனா, ரொம்ப நல்லவங்க. 329 00:27:53,630 --> 00:27:55,540 அற்புதமானவற்றை செய்திருக்காங்க. 330 00:27:57,880 --> 00:28:01,080 கேரொலினா கரையில் கன்னியாஸ்த்ரீகளது கிளர்ச்சி அலை 331 00:28:01,280 --> 00:28:02,870 {\an8}எய்ட்ஸ்: தேவை ஆராய்ச்சி. கூச்சலல்ல! 332 00:28:03,070 --> 00:28:05,470 ஆண், பெண் தன்பாலீர்ப்பாளருக்கு மனித உரிமை! 333 00:28:06,180 --> 00:28:08,580 இது கத்தோலிக்க மாதிரி இல்லயே. 334 00:28:08,780 --> 00:28:11,850 இல்லைதான். நாங்க மனதளவில்தான் கன்னியாஸ்த்ரீகள். 335 00:28:13,020 --> 00:28:17,440 இயேசுவின் சகோதரிகள், மனதளவில், தேவாலயத்தில் இல்லை. 336 00:28:19,400 --> 00:28:23,280 இளமையில், என் உள் உணர்வுப்படி ஜீவிக்க நினைத்தேன். 337 00:28:25,660 --> 00:28:29,620 என் குடும்பத்துக்கு, நான் இன்னாரென சொன்னேன். 338 00:28:32,000 --> 00:28:36,340 "நான் ஒரு பெண், நீங்கள் நினைக்கும் ஆணல்ல." என்றேன். 339 00:28:37,800 --> 00:28:39,920 என்னை ஊரைவிட்டு ஒதுக்கினர். 340 00:28:40,800 --> 00:28:43,800 குடும்பம் இல்லை. என் வேலை போனது. 341 00:28:45,970 --> 00:28:47,260 வீடற்றவளானேன். 342 00:28:49,970 --> 00:28:51,770 வெரோனிகா என்னை கண்டார். 343 00:28:53,560 --> 00:28:54,900 பாதையை காட்டினார். 344 00:28:56,440 --> 00:29:01,990 ஆனால், அவரது கருணைக்காக, அவரை சமூகம் தள்ளி வைத்தது. 345 00:29:05,410 --> 00:29:09,870 இதோ இங்கே இருக்கும் எல்லா பெண்களுமே தள்ளி வைக்கப் பட்டவங்க, 346 00:29:10,740 --> 00:29:15,370 {\an8}நீதிக்காக உறுதியா நின்றதால், நலிந்தோருக்காக குரல் குடுத்தால். 347 00:29:16,000 --> 00:29:20,610 மக்களுக்காக நின்றார்னா, ஏன் மின்சாரத்துக்கு எதிரா இருக்கணும்? 348 00:29:20,810 --> 00:29:22,420 வெரோனிகா ஒரு புரட்சியாளர், 349 00:29:24,090 --> 00:29:27,970 ஆனால், இந்த சக்தி, தேவ நம்பிக்கைக்கு சவாலா இருப்பது. 350 00:29:28,760 --> 00:29:34,480 அவர் கவலைப் படறார். மாற்றம் எதிர் விளைவுகள் ஏற்படுத்தும்னு தெரியும். 351 00:29:36,600 --> 00:29:39,860 பொறுமையைக் காத்து, இங்கே தங்கு. 352 00:29:42,610 --> 00:29:45,240 கிளர்ச்சி கன்னியாஸ்த்ரீகளும் அனாதை பெண்களும் 353 00:29:45,820 --> 00:29:48,950 பாத்தியா? உனக்கான ஒரு இடம் இருக்குன்னேன். 354 00:29:54,160 --> 00:29:56,020 அமெரிக்கா ஹேஸ் காட் டேலன்ட் 355 00:29:56,220 --> 00:29:58,320 அதாவது, இப்படியும் நடக்குமா? 356 00:29:58,520 --> 00:30:01,650 அது தொற்றா இருக்கலாம். அவ எதையோ, எவரையோ தொட்டிருக்கலாம். 357 00:30:01,850 --> 00:30:04,340 வைரஸ் இருக்குமோன்னு சொல்றீயா? கஷ்டம் டா! 358 00:30:04,550 --> 00:30:07,200 பசங்க பதிவுகளா போடறாங்க, எல்லோரும் போலின்றாங்க. 359 00:30:07,400 --> 00:30:09,950 தீவிபத்துகள், இருட்டடிப்புகள், டாண்டனை எச்சரித்தேன். 360 00:30:10,150 --> 00:30:11,010 தெரியும். 361 00:30:11,310 --> 00:30:14,640 கடவுளே, நம்ம குழந்தைக்கே இது நடப்பது நம்ப முடியல. 362 00:30:17,520 --> 00:30:19,300 சரியாயிடுவா. அவ நலமாவா. 363 00:30:19,500 --> 00:30:24,690 இல்ல, விமானத்திலிருந்த அந்த பெண்ணை, மாற்று கிரக மிருகம் போல பூட்டி, சோதனை பண்றாங்க. 364 00:30:25,280 --> 00:30:29,060 உலகம் நம்ம பெண்ணை, சோதனைச்சாலை எலியா பயன் படுத்தக் கூடாது. 365 00:30:29,260 --> 00:30:32,060 - அது அப்படி போகும்னு நினைக்கல. - எப்படி தெரியும்? 366 00:30:32,260 --> 00:30:34,940 உயர்பள்ளியிலயே 50 பேர்னா, அதை பெருக்கிப் பார், 367 00:30:35,140 --> 00:30:38,150 இப்படி செய்யும் பெண்கள் லட்சக் கணக்கில் இருப்பாங்க. 368 00:30:38,350 --> 00:30:40,530 அவளுக்கு உடனே உதவி, கமுக்கமா முடிக்கணும். 369 00:30:40,730 --> 00:30:43,320 மேட்டி பார்த்த சிகிச்சையாளர் கூப்டேன். 370 00:30:43,520 --> 00:30:46,840 - அவர் பெயர், டாக்டர்...? - வெளியாகும் முன் ஹெலெனிடம் சொல்லணும். 371 00:30:48,470 --> 00:30:51,910 - எப்படி வெளியே தெரியும்? - ரொம்ப நாளா ரகசியமா வைக்க முடியாது, ராப். 372 00:30:52,110 --> 00:30:54,250 - அரசியலாயிடும். - அப்படி செய்யாதே. 373 00:30:54,450 --> 00:30:55,170 என்ன? 374 00:30:55,370 --> 00:30:57,420 சியாடல் மேயர் குரலில் என்னிடம் பேசாதே. 375 00:30:57,620 --> 00:31:01,110 - நான் எதிரி இல்ல. - இப்ப என் குரலை வச்சு சண்டே போடப் போறீயா? 376 00:31:01,310 --> 00:31:04,480 - அதையா செய்யணும்? - நான் கிளப்புவது அதையல்ல. 377 00:31:04,730 --> 00:31:06,110 - நன்றி. - ஹேய். 378 00:31:07,820 --> 00:31:09,600 மின்சார ஈல் அபூர்வமான உயிரினம் 379 00:31:09,800 --> 00:31:12,160 அது கொல்லக் கூடிய மின் அதிர்ச்சியை தரும். 380 00:31:12,410 --> 00:31:15,190 - ஜாஸ் உன் குடும்பம். - "ஈல்..." என பெயரிருந்தும் 381 00:31:15,390 --> 00:31:18,710 - திருப்பித்தா. பார்த்துட்டிருக்கேன். - பாவம், அம்மா அப்பா. 382 00:31:19,370 --> 00:31:22,320 அவங்க செல்லதுக்கு எஸ்டிடி வந்த மாதிரி சண்டே போடுறாங்க. 383 00:31:22,520 --> 00:31:24,880 - எஸ்டிடின்னா என்ன? - குடு. 384 00:31:25,130 --> 00:31:26,450 - மேட்டி. - என்ன செய்யறே நீ? 385 00:31:26,650 --> 00:31:27,460 விடு. 386 00:31:31,010 --> 00:31:34,220 - என்னாச்சு? - மேட்டி, என்னாச்சு? 387 00:31:34,430 --> 00:31:35,540 ஜாஸ், என்னாச்சு? 388 00:31:35,740 --> 00:31:38,880 வேணும்னு செய்யல. திடீர்னு ஆச்சு. ரிமோட்டைதான் பிடுங்கினேன். 389 00:31:39,080 --> 00:31:40,730 மேட்டி, விடு நான் பாக்குறேன். 390 00:31:41,230 --> 00:31:43,510 இரு பார்த்து சோதிக்கிறேன். சோதிக்கிறேன். 391 00:31:43,710 --> 00:31:45,840 - அவனுக்கு ஒண்ணுமில்லயே? - கண்ணில் என்ன? 392 00:31:46,040 --> 00:31:49,400 மார்கோ, ஃப்ராங்கை வண்டியை எடுக்கச் சொல், மருத்துவமனை போகணும். 393 00:31:49,860 --> 00:31:53,060 - இது ஒரு விபத்து. இது ஒரு விபத்துதான். - சரியாயிடும். 394 00:31:53,260 --> 00:31:54,700 சரியாயிடும். சும்மா இரு. 395 00:32:53,180 --> 00:32:54,220 வா, நுடி. 396 00:33:01,270 --> 00:33:04,600 - இங்கே எதுக்கு வந்தே? - ஹேய், ஹேய். கொஞ்சம் பேசணும். 397 00:33:05,020 --> 00:33:06,940 - தயவு செய்து, தயவு... - நான் வர முடியாது. 398 00:33:18,450 --> 00:33:23,310 இங்க நீ வந்திருக்க கூடாது. நம்ம ரெண்டு பேரையும் பாட்டி ஒண்ணா பார்த்தா, ஒழிந்தோம். 399 00:33:23,510 --> 00:33:25,000 தெரியும், இது வெறும்... 400 00:33:27,540 --> 00:33:31,090 நுடி, ரொம்ப வருந்தறேன். மன்னிச்சுடு. 401 00:33:31,960 --> 00:33:34,680 - ரொம்ப வருந்தறேன். நான் வெறும்... - வெறும்னா? 402 00:33:36,010 --> 00:33:38,220 வெறுமனே பாக்க வந்தேன். 403 00:33:57,910 --> 00:33:59,580 சிஎன்என்ல வேலை கிடைச்சிருக்கு. 404 00:34:04,040 --> 00:34:06,420 - இரு, நுடி... - உன்மேலே ரொம்ப கோவம். 405 00:34:09,420 --> 00:34:13,760 டுண்டே, அது என் கதை. நான் கண்டுபிடித்தது. 406 00:34:15,170 --> 00:34:16,800 அங்க நீ வரவே விரும்பலை. 407 00:34:19,180 --> 00:34:21,140 அடுனோலாவோட சுத்திக்கிட்டிருந்தே. 408 00:34:22,810 --> 00:34:25,430 ஏதோ வேலைன்னு புளிகிக்கிட்டு. 409 00:34:27,980 --> 00:34:29,520 அப்புறம் என் முகத்தை போடுறே 410 00:34:31,360 --> 00:34:34,230 இணையம் முழுதும், இந்த உலகமே பாக்குறத்துக்கு. 411 00:34:37,110 --> 00:34:41,030 இப்போ இங்கே வரே, என் யோசனையை கேக்குறத்துக்கு. 412 00:34:43,120 --> 00:34:46,000 - நான் கேளிக்கூத்தாயிட்டேன், இல்லே? - இல்ல, நுடி. 413 00:34:47,710 --> 00:34:52,670 ஒரு யோசனை சொல்றேன். இனிமேல் நீ நம்புறதை மட்டும் செய். 414 00:34:58,590 --> 00:34:59,720 ஆம்பளையா இரு டுண்டே. 415 00:35:09,390 --> 00:35:13,570 எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல, நுடி. 416 00:35:19,280 --> 00:35:20,660 அது என் பிரச்சினையல்ல. 417 00:35:27,160 --> 00:35:28,000 நுடி. 418 00:35:30,000 --> 00:35:32,790 நுடி. உள்ளே வா. 419 00:35:37,090 --> 00:35:40,300 ராத்திரி இந்த நேரத்தில், இங்கே எதுக்கு வந்தே? 420 00:35:41,090 --> 00:35:41,930 இப்ப போ. 421 00:36:25,970 --> 00:36:29,250 நீ அப்படியே போயிடுவியா? அம்மா அப்பா மனசு ஒடைஞ்சிடும். 422 00:36:29,450 --> 00:36:31,750 இது வாழ்வில் கிடைக்கும் ஒரே சந்தர்ப்பம். 423 00:36:31,950 --> 00:36:34,630 சிஎன்என் கூப்பிட்டது. என்னை மாதிரி நிருபரை விரும்பறாங்க. 424 00:36:34,830 --> 00:36:37,380 நிருபரா? அண்ணா நீ, செல்ஃபியைதான் பதிக்கிறாய். 425 00:36:37,580 --> 00:36:41,640 மத்த நிருபர்கள் பேச முடியாத, போக முடியாத இடம் என்னால் முடியும். 426 00:36:41,840 --> 00:36:44,620 அப்பா உன்னை வீட்டுக்கு திரும்ப வர விடமாட்டார். 427 00:36:44,950 --> 00:36:46,640 பள்ளி, வேலைகளை புறக்கணிக்கறே. 428 00:36:46,840 --> 00:36:49,120 எனக்கு தேவைனு அவர் ஆசை. என் ஆசை பத்தி? 429 00:36:51,000 --> 00:36:53,620 நுடி சரியா சொன்னா. ஒரு ஆம்பளையா நிக்கணும். 430 00:36:54,540 --> 00:36:56,040 இங்கே வாழ்வை வீணடிக்கிறேன். 431 00:36:56,590 --> 00:36:59,420 விருப்பமில்லாத பாடத்தைக் கற்க, நேரத்தை வீணாக்கி. 432 00:36:59,630 --> 00:37:02,630 எனக்கு சகிக்காத வேலை. நான் கவலைப் படாத பெண்கள். 433 00:37:05,010 --> 00:37:09,180 நீ சொன்ன மத்ததெல்லாம் புரியுது. ஆனா பெண்கள் பத்தி சொன்னது? 434 00:37:10,020 --> 00:37:13,640 - அவங்க அவ்ளோ மோசமில்ல. - டாமி, இந்த சக்தி பரவிகிட்டிருக்கு. 435 00:37:14,350 --> 00:37:17,050 இங்கே நைஜிரியாவில் எல்லாம் மாறும், 436 00:37:17,250 --> 00:37:20,030 உலகம் முழுதும், கற்பனையே செய்ய முடியாத அளவில். 437 00:37:20,320 --> 00:37:24,570 இது பிரம்மாண்டம், டாமி, அல்லா எனக்கு பாதையை காட்டுறார் 438 00:37:27,160 --> 00:37:28,370 இதுதான் என் எதிர்காலம். 439 00:37:31,290 --> 00:37:33,210 - கண்ணுக்கு ரொம்ப கிட்ட. - ஹேய், ஜாஸ். 440 00:37:33,710 --> 00:37:34,480 எங்கள் மார்புகளை பாருங்கள் 441 00:37:34,680 --> 00:37:35,650 என் மார்புகள் நல்லாருக்கா? 442 00:37:35,850 --> 00:37:38,110 உடன்பிறப்புகள் பத்தி தெரியுமே. ஒரே சண்டை. 443 00:37:38,310 --> 00:37:39,090 சரி, நல்லாருக்கு. 444 00:37:44,090 --> 00:37:45,470 ஆம், தெரியும், தெரியும். 445 00:37:46,590 --> 00:37:48,720 கண்ணு, டாக்டருக்கு முடிவுகள் கிடைத்தன. 446 00:37:50,350 --> 00:37:52,560 நல்ல செய்தி. அனிச்சை செயல் திடமா இருக்கு. 447 00:37:53,140 --> 00:37:56,440 கண் இரைப்பை உடனே மூடுது, ஆக, காயம் தோலில் மட்டுமே. 448 00:37:56,810 --> 00:38:00,820 - நல்ல வேளை. - ஆனா... "ஆனா."ன்னு ஏதோ இருக்கே. 449 00:38:01,440 --> 00:38:02,760 கண் இரைப்பை நலம்தான், 450 00:38:02,960 --> 00:38:07,160 ஆனா, நீங்க ஒரு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையாளரிடம் மறு ஆலோசனைக்கு போகணும். 451 00:38:07,820 --> 00:38:09,450 சில தீற்றல்கள் இருக்கலாம். 452 00:38:11,450 --> 00:38:12,490 அடடா. 453 00:38:13,620 --> 00:38:15,870 - சரி. ரொம்ப நன்றி. - நன்றி. 454 00:38:16,080 --> 00:38:19,070 டாக்டர். ஸ்டீவன்ஸ் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வரவும். 455 00:38:19,270 --> 00:38:22,360 ஒண்ணுமில்ல. சரியாயிடும். எல்லாம் சரியாயிடும். 456 00:38:22,560 --> 00:38:25,450 இப்ப தசை மாற்று சிகிச்சை மூலமா எவ்வளவோ செய்யலாம். 457 00:38:25,650 --> 00:38:28,010 - நிஜமாவே, சரியாயிடுவான். - ஆமா. 458 00:38:34,020 --> 00:38:38,630 கண்ணு, கொஞ்சம் இரு. இதோ வர்றேன். டாஷ், எப்படி இருக்கே? 459 00:38:38,830 --> 00:38:40,510 - ஹை. - எப்படி போகுது? பார்த்து நாளாச்சு. 460 00:38:40,710 --> 00:38:41,770 ஆம். அருமையா இருக்கே. 461 00:38:58,290 --> 00:38:59,460 நீ வேணும்னே செய்யல. 462 00:39:01,080 --> 00:39:03,590 - இது ஒரு விபத்து. - போதும். 463 00:39:05,340 --> 00:39:06,380 என்ன போதும்? 464 00:39:08,180 --> 00:39:11,290 ரொம்ப நெருக்கம் மாதிரி, நீ பிரமாத அம்மாவா நடிப்பது. 465 00:39:11,490 --> 00:39:13,370 நான் ஒண்ணும் நடிக்கல. 466 00:39:13,570 --> 00:39:16,270 வருடத்தில் இன்றுதான் ரொம்ப நேரம் ஒண்ணா இருக்கோம். 467 00:39:17,230 --> 00:39:20,100 நான் உன் கச்சித வாழ்க்கைக்கு பாதிப்பு என்பதால். 468 00:39:21,060 --> 00:39:24,730 ஜாஸ், அது உண்மையல்ல. உன்னை நேசிக்கிறேன். 469 00:39:26,900 --> 00:39:30,030 அதிகமா கூடவே இல்லாததற்கு வருந்தறேன். 470 00:39:30,860 --> 00:39:33,240 என்னோட நேரம் கழிக்க நீ விரும்பலன்னு இருந்தேன். 471 00:39:34,530 --> 00:39:35,370 என்ன? 472 00:39:37,410 --> 00:39:40,750 என்னை பத்தி ஏன் பேசறார்? 473 00:39:41,830 --> 00:39:44,670 ஜாஸ். வா. போய் சில விஷயங்களை தெரிஞ்சுக்கலாம். 474 00:40:09,280 --> 00:40:13,660 கண்ணு, அவ நலம். தினம் இதை டஜன் கணக்கில் செய்வாங்க, சகஜம். விடு. 475 00:40:15,580 --> 00:40:19,080 ஜாஸ், நீ முடிந்த அளவுக்கு அசையாம இருக்கணுமே, சரியா? 476 00:40:25,920 --> 00:40:29,260 - அம்மா? அப்பா! - அவளை வெளியே எடுத்துடுங்க இப்பவே. 477 00:40:30,170 --> 00:40:31,010 அம்மா! 478 00:40:40,060 --> 00:40:41,890 - அதை மறுபடி போடுங்களேன்? - இதோ. 479 00:40:49,030 --> 00:40:52,070 - ஆக, அவள் நலம்தானே? - இதைப் பாருங்க. 480 00:40:57,490 --> 00:40:59,620 - என்னத்தை பார்க்கிறேன்? - பாத்தியா?? 481 00:41:00,000 --> 00:41:03,440 அது அவங்க கையிலருந்து வரல. இதோ இங்கிருந்துதான் வருது 482 00:41:03,640 --> 00:41:06,940 நாட்டில் சக டாக்டர்களிடம் கேள்விப்பட்டேன். இதுவரை பார்க்கல. 483 00:41:07,140 --> 00:41:09,750 தீக்காயத்தோட சில பெண் நோயாளிங்க வந்தாங்க. 484 00:41:10,960 --> 00:41:15,410 சரி. ஆக,ஜாஸ் ஸ்கேன்ல இருக்கும்போது, தீப்பொறி பறந்தது. 485 00:41:15,610 --> 00:41:18,910 இயந்திரம் நாசமாச்சு. ஆனா, அருமையான தெளிவான பார்வையை தந்தது. 486 00:41:19,110 --> 00:41:22,710 மெல்லிழை தசை, அது கழுத்து முதுகெலும்பின் நரம்புகளை சூழ்ந்து, 487 00:41:22,910 --> 00:41:25,060 இதோ இங்கேயும் அங்கேயும் இருக்கு. 488 00:41:25,350 --> 00:41:28,090 இதய துடிப்புக்கான முனை போன்ற தூண்டும் செல்களா? 489 00:41:28,290 --> 00:41:31,360 - மின் தூண்டுதலை விளக்குகிறது. - எனக்கு புரியர மாதிரி. 490 00:41:35,950 --> 00:41:38,580 - அது ஒரு உறுப்பு. - புதிய உறுப்பு. 491 00:41:38,780 --> 00:41:40,700 ஆம். மின்சாரத்தை உற்பத்தி செய்வது. 492 00:41:42,870 --> 00:41:46,170 கதி கலங்குது. 493 00:41:46,370 --> 00:41:50,280 அப்படி இல்ல. இதயம், கண், மூளை எல்லாமே மின்சாரத்தை உற்பத்தி செய்பவை. 494 00:41:50,480 --> 00:41:54,700 - இது, மாறா மின்சாரத்தை மட்டுமே வெளியிடுது. - இது எங்கிருந்து வருது? 495 00:41:54,900 --> 00:41:58,000 ஒரே பெண்ணிடம்னா, இதை திடீர் திரிபுன்னு சொல்லலாம். 496 00:41:58,190 --> 00:42:02,210 இயற்கை வாரி இறைத்திருக்கிறதே. நூத்துக் கணக்கில், ஆயிரக் கணக்கில். 497 00:42:02,410 --> 00:42:06,060 இது உடம்புக்குள்ள என்னவோ திடீருன்னு முழிச்சுகிட்ட மாதிரி. 498 00:42:06,600 --> 00:42:09,670 எப்போதும் செயலற்றே இருந்தது, அது இப்போ... 499 00:42:09,870 --> 00:42:11,130 ஆனா ஏன் அப்படி செய்யணும்? 500 00:42:11,330 --> 00:42:13,470 சூழ்நிலையா இருக்கலாம், அப்படி தோணலையா? 501 00:42:13,670 --> 00:42:17,200 - தூசி, மாசுற்ற மண், இறுக்கங்கள். - வாழ்க்கை போராட்டம். 502 00:42:17,950 --> 00:42:18,780 அதேதான். 503 00:42:20,160 --> 00:42:22,190 இருங்க. 504 00:42:22,390 --> 00:42:27,580 அதாவது, எங்களால பெண்களுக்கு இப்படி ஆச்சு, அல்லது 505 00:42:29,630 --> 00:42:32,050 தேவையால் அவங்களே உருவாக்கிட்டாங்க. 506 00:42:45,140 --> 00:42:49,060 டான் தனி எண் தொடர்பு இது. செய்தியை பதியுங்க, இல்ல உதவியாளரை நாடுக. 507 00:42:56,400 --> 00:42:59,850 என்ன எழவு மார்கோ? இப்போ நேரம் என்னன்னு தெரியுமா? 508 00:43:00,050 --> 00:43:01,120 இது தொந்தரவு. 509 00:43:01,320 --> 00:43:04,350 உறுப்பு. பெண்களுக்கு புது உறுப்பு உற்பத்தி ஆகுது. 510 00:43:04,550 --> 00:43:07,940 இது விருத்தியாகுது. மின்சாரம், தீ, விமான விபத்து. 511 00:43:08,140 --> 00:43:11,240 நாம் எதுவுமே செய்யல. நிறைய துறைகளை இறக்கியிருக்கணும். 512 00:43:11,430 --> 00:43:14,630 - அமைதி. மூச்சை வாங்கு. - என்னை அமைதி ஆக்காதே. 513 00:43:15,420 --> 00:43:16,820 இது தொற்றா இருக்கலாம். 514 00:43:17,020 --> 00:43:19,370 எப்படி தொற்றாகும்? விருத்தியாகுதுன்னு சொன்னே? 515 00:43:19,570 --> 00:43:22,390 சரி, விமானத்திலிருந்த அந்த பெண், மெக்கேலா கெல்லி, 516 00:43:23,140 --> 00:43:26,020 அவ அதை விமான பணிப் பெண்ணுக்கு தொற்ற வைத்தா. 517 00:43:27,480 --> 00:43:28,770 உனக்கு எப்படி தெரியும்? 518 00:43:29,980 --> 00:43:32,400 எஃப்பிஐ விசாரணையில் தலையிட்டால் தவிர? 519 00:43:34,150 --> 00:43:37,640 பரநாயே! இதெல்லாம் தெரிஞ்சும் எனக்கு சொல்லலை? 520 00:43:37,840 --> 00:43:38,970 மக்களுக்கும் சொல்லலை? 521 00:43:39,170 --> 00:43:42,320 ரகசிய தகவலை பகிர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 522 00:43:42,780 --> 00:43:44,230 ரகசியம்னு யாரோட முடிவு? 523 00:43:44,430 --> 00:43:47,350 வாஷிங்டனில், நம்மைவிட புத்திசாலிகள் இருக்காங்க, 524 00:43:47,550 --> 00:43:48,730 திட்டங்களை செயல்படுத்த. 525 00:43:48,930 --> 00:43:51,650 அரைவேக்காடா சொல்லி, பீதியாக்கக் கூடாது. 526 00:43:51,850 --> 00:43:53,400 விடைகள் வரும்வரை காக்கணும். 527 00:43:53,600 --> 00:43:57,320 இல்ல. இப்ப உங்க செனட் பிரச்சார நிதி சேகரிப்பில் இருக்கீங்க, 528 00:43:57,520 --> 00:43:59,410 இது உங்க வாய்ப்புக்கு பிரச்சனை ஆகும். 529 00:43:59,610 --> 00:44:02,220 டேனியல், இது பிரச்சாரத்தை விட முக்கியம். 530 00:44:02,470 --> 00:44:05,790 நாம் பெற்றோரை தயார்படுத்தணும், நம் பெண்களை தயாராக்கணும். 531 00:44:05,990 --> 00:44:07,870 அவங்களுக்கு நடப்பதென்ன தெரியணும். 532 00:44:08,070 --> 00:44:11,710 தகவல் குடுத்தவனுக்கு என்ன பண்ணாங்க தெரியாதா? கோவிடுக்கு ஆனதென்ன? 533 00:44:11,910 --> 00:44:14,590 சொல்லி, கோவக்கார கும்பலிடம் மாட்டிக்க மாட்டேன். 534 00:44:14,790 --> 00:44:16,930 வாஷிங்டன் முடிவெடுக்கும் வரை பொறுப்போம். 535 00:44:17,130 --> 00:44:21,150 அது வரைக்கும் கூப்பாடு போடாம இருந்து, நம் உணர்வுகளை அடக்கிக்கணும். 536 00:44:21,610 --> 00:44:25,810 கேமரா முன்னால நின்னு உங்களை கதாநாயகனா காட்டிக்க ஆசை. 537 00:44:26,010 --> 00:44:28,190 ஆனா, மக்களுக்கு தோள் கொடுக்கணும்னா, 538 00:44:28,390 --> 00:44:31,870 ரொம்ப பயந்து தனிமையா இருக்கும் மக்களுக்கு உதவணும்னாலோ 539 00:44:32,250 --> 00:44:33,750 நீங்க கோழையாயிடுறீங்க. 540 00:44:34,670 --> 00:44:36,670 எனக்கு இதை சிக்கலாக்காதே மார்கோ. 541 00:44:37,590 --> 00:44:40,510 - கண்டிப்பா சொல்றேன். - நானும் அப்படியே சொல்றேன்? 542 00:44:44,180 --> 00:44:46,870 - இது போலிச் செய்தி, வேறல்ல. - இது போலி. 543 00:44:47,070 --> 00:44:49,880 பொய்யான செய்தி. 544 00:44:50,070 --> 00:44:53,000 தகவல் சேகரித்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் போலி என்பேன். 545 00:44:53,200 --> 00:44:55,020 போதும். நன்றி. 546 00:44:55,940 --> 00:44:56,860 நன்றி. 547 00:44:59,400 --> 00:45:01,440 - தயாரா? - நீ? 548 00:45:04,410 --> 00:45:08,330 இவ்ளோ கஷ்டமான வேலைக்குப் பிறகு உனக்கு இப்படி செய்ய வருந்தறேன். 549 00:45:08,950 --> 00:45:13,580 இதை நாம் ஒண்ணா ஆரம்பிக்கும்போதே நீங்க கொடுத்த உறுதி மொழிதானே. 550 00:45:14,290 --> 00:45:17,380 இந்த சிக்கலான அரசியல் உலகில், நீங்களும், நானுமாக. 551 00:45:17,670 --> 00:45:21,510 நாம ஒரு கலக்கு கலக்கப் போறோம், நாம் செய்வது சரியென்பதால். 552 00:45:23,840 --> 00:45:27,750 - இது நிச்சயமா சிக்கல முடியும்.. - அப்போ, ஒழித்துக் கட்டுவோம். 553 00:45:27,950 --> 00:45:30,600 ஐயோ. பயங்கர திருப்பங்கள் நடக்கப் போகுது. 554 00:45:34,100 --> 00:45:34,940 சரி. 555 00:45:53,080 --> 00:45:54,040 வணக்கம். 556 00:45:55,580 --> 00:46:00,040 நம் அழகிய நகருக்கு இது ரொம்ப முக்கியமான, நெருக்கடியான வாரமாக அமைந்தது. 557 00:46:00,300 --> 00:46:03,450 எல்லோரும் கவலை, பரவும் வதந்திகள் குறித்து, 558 00:46:03,650 --> 00:46:05,240 பள்ளிகளில் நடப்பவை குறித்து. 559 00:46:05,440 --> 00:46:09,760 அதிகாரத்தில் இருப்பவர்கள், இதை போலி என சொல்வதாக தோன்றுகிறது. 560 00:46:10,890 --> 00:46:13,520 கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். 561 00:46:15,270 --> 00:46:20,190 ஆனா, இது போலி அல்ல. 562 00:46:23,230 --> 00:46:28,360 இங்கே உங்கள் மேயராக பேச வந்திருக்கிறேன். பெற்றோராகவும் பேச வந்தேன். 563 00:46:28,820 --> 00:46:32,770 எனக்கு வீட்டில் இரு அழகிய மகள்கள், உங்களைப் பற்றி தெரியாது, 564 00:46:32,970 --> 00:46:37,070 {\an8}ஆனால், என்னால் ஒப்புக்கொள்ள முடியாது, அரசியல்வாதிகள் முடிவெடுக்க, 565 00:46:37,270 --> 00:46:39,710 {\an8}குழந்தைகளது உடலில் நடப்பவை பற்றி. 566 00:46:40,210 --> 00:46:44,200 கடந்த காலத்தில், என்ன நடந்ததென தெரியும். பெண்களது உடலில் 567 00:46:44,400 --> 00:46:46,370 ஏற்படுவதை அவர்களுக்கு சொல்லாததால். 568 00:46:46,570 --> 00:46:51,890 மாதவிடாய் சுழற்சி பற்றி அவமானப் பட்டு, நிர்க்கதியாக 569 00:46:52,760 --> 00:46:53,930 உணர்ந்ததை அறிவோம். 570 00:46:54,850 --> 00:47:00,340 தவறான முறையில் கருக்கலைப்பு, வசதியற்ற சிறுமிகள் குழந்தை பிரசவித்தது. 571 00:47:00,540 --> 00:47:02,820 கற்பழிப்புக்கு ஆளானோர் வாய் மூடி இருப்பது, 572 00:47:03,150 --> 00:47:05,860 பிரசவத்தின் பின் வேதனை அடைந்த தாய்மார்கள். 573 00:47:06,400 --> 00:47:08,610 தகவல்களை இனி மறைக்க வேண்டாம். 574 00:47:10,910 --> 00:47:12,910 இதுவரை நமக்கு தெரிந்தவை இவை. 575 00:47:14,700 --> 00:47:18,690 பதின்ம வயதுப் பெண்களை பாதிக்கும் மின்சார நிலை, வைரஸ் அல்ல. 576 00:47:18,890 --> 00:47:20,790 இதைப்பத்தி உன்னிடம் சொன்னாங்களா? 577 00:47:23,380 --> 00:47:26,780 டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர், புது உருப்பு விருத்தியாவதை, 578 00:47:26,980 --> 00:47:28,740 பெண்களது கழுத்துப் பட்டையில். 579 00:47:28,940 --> 00:47:31,840 12 முதல் 19 வயது பெண்களுக்கு இயற்கையிலேயே 580 00:47:32,050 --> 00:47:34,500 விருத்தியாகிறது, தொற்றும் குணத்துடன். 581 00:47:34,700 --> 00:47:39,350 இதயத்தின் மின்தூண்டலை அந்த உருப்பு பிரதிபலிக்கிறது. 582 00:47:39,810 --> 00:47:41,710 ஏன் இது உருவானதென தெரியவில்லை. 583 00:47:41,910 --> 00:47:46,820 இதன் பவரின் எல்லை எதுவரை என்பதும் தெரியவில்லை. 584 00:47:47,610 --> 00:47:51,860 வரும் மாதங்களில், நாம் எல்லோரும் எதிர்கொள்ள நேரும் கேள்விகள் இவைதான். 585 00:47:54,080 --> 00:47:57,580 நாம் இதுவரை அறிந்த உலகம் இனி அப்படியே இருக்கப் போவதில்லை. 586 00:48:02,130 --> 00:48:03,940 ...மின்சாரத்தை உற்பத்தியாக்கி... 587 00:48:04,140 --> 00:48:07,200 - ...கயிறு போன்ற அங்க தொகுதி... - ...ஏராள மின்தூண்டிகள். 588 00:48:07,400 --> 00:48:10,200 மின்சாரத்தை சேமித்து வெளியிடக் கூடிய செல்கள். 589 00:48:10,400 --> 00:48:13,660 அவை 12 முதல் 19 வயதான பெண்களை மட்டுமே பாதித்தன. 590 00:48:13,860 --> 00:48:15,750 சிறுமிகள் மட்டுமே, அதிர்ஷ்டவசமாக. 591 00:48:15,950 --> 00:48:21,270 இதற்கு முன் மின்சார மீன்களில் மட்டுமே அறியப் பட்ட உருப்பு. 592 00:48:21,520 --> 00:48:25,670 அட, இது வெறும்... அதான்... 593 00:48:25,870 --> 00:48:27,880 இந்த பெண்களுக்கு ஆதரவளிப்பது முக்கியம். 594 00:48:28,080 --> 00:48:31,430 தேவையானால் சிறையில் அடைக்கலாம். 595 00:48:31,630 --> 00:48:33,520 மரண தண்டனை. 596 00:48:33,710 --> 00:48:34,950 தூக்க மருந்துகள். 597 00:48:35,240 --> 00:48:36,560 ராணுவ சட்டம் நடைமுறையாகும். 598 00:48:36,760 --> 00:48:38,410 நாம் செயல்பட வேண்டும். 599 00:50:52,800 --> 00:50:54,740 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 600 00:50:54,940 --> 00:50:56,880 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்