1 00:00:06,630 --> 00:00:08,960 ஹேய், ஹேய். 2 00:00:11,130 --> 00:00:12,220 எழுந்திரு! 3 00:00:13,180 --> 00:00:14,800 இனிய திருமணநாள் வாழ்த்து. 4 00:00:18,640 --> 00:00:21,830 இனிய திருமணநாள் வாழ்த்து. இப்போ மணி என்ன? 5 00:00:22,030 --> 00:00:25,150 விடியற்காலை. ஸாரி. வேலைக்கு போகும் முன் உடற்பயிற்சி. 6 00:00:26,650 --> 00:00:28,480 எவ்ளோ வியர்த்திருக்கே. 7 00:00:29,480 --> 00:00:31,240 இன்னிக்கி ரொம்ப வேலைருக்கும் 8 00:00:32,070 --> 00:00:37,200 நீ போகும் முன், உன் முகத்தைப் பார்த்து சொல்லணும்னு... 9 00:00:38,950 --> 00:00:39,910 உன்னை காதலிக்கிறேன் 10 00:00:41,660 --> 00:00:44,250 - இன்றிரவு வைன் அருந்துவோம். - அப்படியா? 11 00:00:45,250 --> 00:00:49,700 பெரியவங்க விஷயம் பேசுவோம். வேலை பத்தியோ, குழந்தைகள் பத்தியோ வேணாம். 12 00:00:49,900 --> 00:00:50,780 நல்ல வேளை. 13 00:00:50,980 --> 00:00:54,090 அதுக்கப்புறம் நம்ம வேலையை ஆரம்பிப்போம். 14 00:00:55,340 --> 00:00:56,510 என்ன ஆரம்பிப்போம்? 15 00:00:58,140 --> 00:01:03,980 சரி. பசங்களை அனுப்ப ஏற்பாடு செய்றேன். நான் முடி மழிச்சுக்கறேன். 16 00:01:05,900 --> 00:01:09,860 உன் திட்டம் பிடிச்சிருக்கு. அதைவிட உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. 17 00:01:13,150 --> 00:01:13,990 - என்ன அது? - ஐயோ. 18 00:01:14,200 --> 00:01:16,760 - என்ன ஆச்சு? - என்ன நடக்குது? 19 00:01:16,960 --> 00:01:18,370 - என்ன ஆச்சு? - அலார்ம். 20 00:01:32,000 --> 00:01:35,240 ஜாஸ், என்னாச்சு? ஐயய்யோ. உனக்கு ஒண்ணுமாகலையே? 21 00:01:35,440 --> 00:01:36,240 என்னை தொடாதீங்க. 22 00:01:36,440 --> 00:01:39,390 நான் பாத்துக்குறேன். ஜாக்கிரதை. பின்னால் போ, கண்ணு. 23 00:01:44,020 --> 00:01:46,000 அலார்ம் அடிச்சுதே. தீ பிடித்ததா? 24 00:01:46,200 --> 00:01:48,520 - இப்ப இல்ல. - நாங்க நலம். நன்றி ஃபிராங்க். 25 00:01:48,940 --> 00:01:50,920 ஏன் வீடே கத்துது? 26 00:01:51,120 --> 00:01:52,400 ஜாஸ் அதை எரிக்கப் பாத்தா. 27 00:01:53,320 --> 00:01:55,850 - பதின்ம வயது பெண் கோபம். - வாயை மூடு, மேட்டி. 28 00:01:56,040 --> 00:01:58,970 சரி சரி. எல்லாம் சரியாயிடுச்சு. சமாளிச்சிட்டோம். 29 00:01:59,170 --> 00:02:00,390 தயாராகுங்க. நேரமாச்சு. 30 00:02:00,590 --> 00:02:04,080 - என்ன சொல்றீங்க? ஷனோபில் விபத்து போல இது. - அது கொஞ்சம் அதிகம். 31 00:02:07,000 --> 00:02:09,210 - ஜாஸ், என்னாச்சு? - எனக்குத் தெரியல. 32 00:02:18,050 --> 00:02:22,330 - ஹை, ஆங்கிலத்தில் பேசலாமா? - கண்ணா, நமக்கு திருமணமாகி 20 வருஷம் ஆச்சு. 33 00:02:22,530 --> 00:02:25,580 ஒரு வார்த்தை கூட தெரியலையா, மொழி புத்தகம் குடுத்தேனே. 34 00:02:25,780 --> 00:02:29,440 இவங்களுக்கு நேரம் எங்கே? ரிப்பன்களை வெட்டத்தான் இருக்கு. 35 00:02:29,690 --> 00:02:32,920 ஹேய். ஹேய். ஜாஸ். உங்க அம்மாவிடம் அப்படி பேசக் கூடாது. 36 00:02:33,120 --> 00:02:35,780 ஹேய், என்னாச்சு உனக்கு? 37 00:02:43,450 --> 00:02:44,520 இது ஹெலன். கொஞ்சம் இரு. 38 00:02:44,720 --> 00:02:45,480 - அதானே! - மன்னி. 39 00:02:45,680 --> 00:02:46,580 பரவாயில்லமா. 40 00:02:46,950 --> 00:02:50,500 - முக்கியமான விஷயமா? - உலகமே பத்தி எரியுது. 41 00:02:51,670 --> 00:02:54,500 நீங்க இங்க தேவை. இப்பவே. 42 00:02:56,340 --> 00:03:01,220 த பவர் 43 00:03:02,680 --> 00:03:05,960 அவசரகால சேவைகளின் ஓவர் டைம் செலவினம் இந்த ஆண்டு அளவு மீறுது. 44 00:03:06,160 --> 00:03:08,380 நாம நல்ல பணக்காரங்களா தேடி அணுகணும். 45 00:03:08,580 --> 00:03:12,130 - ஆளுநரோடு பேச ஏற்பாடு செய்ங்க. அப்புறம்? - புஜெட் சவுண்ட் எனர்ஜி. 46 00:03:12,330 --> 00:03:16,190 இருட்டடிப்பு, அறுந்த கம்பி, ஃப்யூஸ்கள். இயந்திர கோளாறு இல்லைன்றாங்க. 47 00:03:16,400 --> 00:03:19,610 வெளியாட்களை வைத்து அதை சோதிக்கணும். 48 00:03:19,820 --> 00:03:22,890 பீகன் ஹில்லில் இன்னொரு தீ விபத்து. குடும்ப உணவகம். 49 00:03:23,090 --> 00:03:27,060 சீஃப் சொன்னார் தீ கட்டுப்படுத்தாயிற்று. ஆனால் அருகே பரவியது. 50 00:03:27,260 --> 00:03:29,310 மூவர் மரணம், பலரை காணவில்லை. 51 00:03:29,510 --> 00:03:33,460 இன்னொரு பதின்ம வயது பெண். அவ குடும்பம் அது விபத்து என சாதிக்கிறது. 52 00:03:33,830 --> 00:03:38,710 அவ கையிலிருந்து தீ வந்ததா அவ அப்பா சொல்றார். சொன்னதே சொல்றேன். 53 00:03:39,260 --> 00:03:41,760 பீகன் ஹில்லில் நிறைய சீன புலம் பெயர்ந்தவங்க. 54 00:03:41,960 --> 00:03:44,500 அவங்க தெரியாம தவறு செய்திருக்க கூடுமோ? 55 00:03:44,700 --> 00:03:45,500 இருக்கலாம். 56 00:03:45,700 --> 00:03:48,120 - மேண்டரின் பேசுவீங்களா? - கேன்டனீசும். விசாரிக்கறேன் 57 00:03:48,320 --> 00:03:51,790 ஓ! அருமை! நீங்க எல்லாருமே அருமையா வேலை செய்றீங்க. நன்றி. 58 00:03:51,990 --> 00:03:54,510 எல்லோரும் என்ன வேலைன்னு தெரியுமில்லே? 59 00:03:54,700 --> 00:03:56,650 என்ன, இதே வாரத்தில 12வது தீவிபத்தா? 60 00:03:58,820 --> 00:04:00,280 என்னதான் நடக்குது? 61 00:04:02,110 --> 00:04:04,870 பதின்ம வயது பெண்கள் எல்லாமே பத்த வைக்கிறாங்க. 62 00:04:05,120 --> 00:04:08,060 ஆச்சரியமில்ல. அவங்க வளரும் உலகம் நல்லா இல்லை. 63 00:04:08,260 --> 00:04:12,040 ஆமா. நானே சிலதை கொளுத்தலாம்னு சில சமயம் நினைப்பேன். 64 00:04:12,620 --> 00:04:17,840 தீவிபத்துகள், இளம் பெண்கள், மின் தடைகள், இவைகளுக்கு ஏதோ தொடர்பிருக்கா? 65 00:04:18,800 --> 00:04:20,010 அதை நான் பார்க்கிறேன். 66 00:04:36,400 --> 00:04:38,820 ஹே, ஜாஸ். என்னை மன்னிச்சிடு... 67 00:04:41,360 --> 00:04:44,360 என் அம்மா. எல்லா அம்மா மாதிரி செய்தி அனுப்பலாம்லே? 68 00:04:44,950 --> 00:04:48,530 இந்த பெண்களின் ஏடாகூட மின்சார விஷயத்த பத்தி கேள்விப் பட்டியா? 69 00:04:49,330 --> 00:04:52,190 ஏதோ, ஓரளவு தெரியும். ஏன்? நீ என்ன கேள்விப் பட்டே? 70 00:04:52,390 --> 00:04:55,020 - அது தான் காரணமாம். - என்ன, செய்தி அனுப்பறதா? 71 00:04:55,220 --> 00:05:00,750 இல்ல. பெண்கள் வைப்ரேட்டரை வைத்து ஏதோ செஞ்சுக்கறாங்களாம். 72 00:05:03,550 --> 00:05:07,950 ஓ, நான் அதை கேள்விப் படலையே. எனக்கு உலக நாகரிகம் பாடத்தில் பரீட்சை. 73 00:05:08,150 --> 00:05:11,920 அப்போ, அப்புறம் பாக்கலாம். சரியா. ஹேய், க்வின், கேட் எங்கே? 74 00:05:12,120 --> 00:05:15,020 பரீட்சைன்னு மட்டம் போட்டுட்டா போல. நீ படிச்சியா? 75 00:05:15,560 --> 00:05:19,980 ஏதோ படிச்கசேன். தெரியல. ஃபிரெஞ்சு புரட்சி பத்தி முழு அத்தியாயமா? 76 00:05:20,520 --> 00:05:24,650 - வாழக்கைக்கு எப்போ உதவப் போகுதோ? - ஆமாலே? பரீட்சையில் படுத்தோல்வித்தான் 77 00:05:33,000 --> 00:05:36,250 - பாரேன். இனி பரீட்கை இல்லை. - அடேங்கப்பா. நெருப்புடா! 78 00:05:36,620 --> 00:05:38,080 வாங்க. வாங்க. 79 00:05:41,750 --> 00:05:42,530 ஹேய். 80 00:05:42,730 --> 00:05:45,920 இவர் ராப் லோபேஸ். இந்த சோதனைகளின் பொறுப்பாளர். 81 00:05:46,630 --> 00:05:47,620 சந்திக்க மகிழ்ச்சி. 82 00:05:47,820 --> 00:05:52,080 உங்க கையிலுள்ள தீற்றல்களை பார்க்கப் போறார், சரியா சாரா? 83 00:05:52,280 --> 00:05:53,060 பரவாயில்லை. 84 00:05:55,390 --> 00:05:58,400 சாரா, நல்லாருக்கீங்களா? 85 00:05:58,730 --> 00:06:01,020 - ஆமாம். - நல்லது. நல்லது. 86 00:06:02,320 --> 00:06:05,400 உனக்கு வந்த பிரச்சினையை கேட்டு வருந்தறேன். 87 00:06:06,450 --> 00:06:10,240 ஆனா, அது ஒண்ணும் நாம தீர்க்க முடியாத பிரச்சினை இல்லை. 88 00:06:11,660 --> 00:06:12,640 எனக்கும் தெரியும். 89 00:06:12,840 --> 00:06:16,460 என் வீட்லே ரெண்டு மகள்கள். கவலைப் படுவாங்க, 90 00:06:16,710 --> 00:06:19,120 எல்லாத்துக்கும். நான் பாக்கலாமா? 91 00:06:21,750 --> 00:06:22,800 சரி. 92 00:06:28,590 --> 00:06:29,430 இப்படி ஆயிருக்கா? 93 00:06:39,980 --> 00:06:42,520 இவ்ளோ சின்னப் பெண்ணுக்கு எவ்ளோ மருந்து. 94 00:06:43,150 --> 00:06:45,150 சாரா, அதிக உணர்வுகளோட போராடுறா. 95 00:06:46,190 --> 00:06:48,760 - குறிப்பா கோபமாகும் போது. - சரி. 96 00:06:48,960 --> 00:06:52,160 அவளுக்கு "இடைப்படும் கொதிப்பு கோளாறுனு" சொன்னாங்களா? 97 00:06:52,490 --> 00:06:56,160 ஆம். ரெண்டு வருடத்துக்கு முன் வரை சாராவுக்கு இந்த பிரச்சினை இல்ல. 98 00:06:57,660 --> 00:07:00,790 - ஏதாவது நடந்ததா? - எங்களுக்குத் தெரிந்து, ஏதும் இல்ல. 99 00:07:02,630 --> 00:07:06,050 அவளின் பதின்ம வயது பிரச்சனைகள் தவிர. 100 00:07:06,380 --> 00:07:09,930 எனக்கு தெரியும். அந்த வயசில் எனக்கும் மகள் இருக்கா. 101 00:07:10,180 --> 00:07:14,620 ஆனா அவளுக்கு 17. இவ உணர்வுகளைப் பத்தி கேட்டா என்ன சொல்றா? 102 00:07:14,820 --> 00:07:18,600 சொல்றதா? சாரா சொல்ல மாட்டா. கத்துவா. 103 00:07:19,180 --> 00:07:21,690 என்னை வெறுக்கிறா. எல்லோரையும் வெறுக்கிறா. 104 00:07:22,480 --> 00:07:24,770 வருந்தறேன். இந்தாங்க. 105 00:07:29,990 --> 00:07:34,310 டெபாகோட், டெக்ரெடால், டோபாமாக்ஸ், எபிலிஃபை, 106 00:07:34,510 --> 00:07:37,230 ரிஸ்பெர்டால், ஃபினோபார்பிடல்... 107 00:07:37,430 --> 00:07:39,370 ஆம், எல்லாமே கொடுத்து பார்த்தோம். 108 00:07:41,830 --> 00:07:45,110 ஆனா அந்த சிராய்ப்புகளுக்கு காரணம் எல்லா மருந்துகளும்தானே? 109 00:07:45,310 --> 00:07:48,240 அவைகளால்தானே அவளுக்கு பக்கவிளைவுகளும் எதிர்வினைகளும்? 110 00:07:48,440 --> 00:07:50,660 இந்த மருந்துங்களை கலந்து குடுத்தாலும், 111 00:07:50,860 --> 00:07:52,300 இப்படி ஆயிருக்காது. 112 00:07:53,180 --> 00:07:57,620 இந்த தீற்றல்களின் அமைப்பு தனிப் பட்டது. 113 00:07:57,820 --> 00:08:02,440 இதை லிக்டன்பர்க் ஃபிகர் என்பர். இது மின்சார தீயால் மட்டும்தான் வரும். 114 00:08:03,730 --> 00:08:08,380 சாரா சமீபத்தில் மின்தாக்குதலுக்கு ஆனாளா? உங்களுக்குத் தெரியாத விபத்து ஏதும்? 115 00:08:08,580 --> 00:08:12,240 இல்ல, இல்ல. அப்படி நடந்திருக்காது. 116 00:08:12,450 --> 00:08:15,740 அதுபோல இருந்திருந்தா என்கிட்ட சொல்லுவா, இல்லையா? 117 00:08:17,530 --> 00:08:23,210 கெல்லி, மன்னிக்கணும். இது கொஞ்சம் சங்கடம்தான், ஆனா கேட்டாகணும். 118 00:08:25,130 --> 00:08:27,170 யாரும் அவளை புண்படுத்தலைனு தெரியுமா? 119 00:08:27,670 --> 00:08:31,880 இல்ல. இல்ல. எனக்குத் தெரிஞ்சு இல்ல. 120 00:08:33,050 --> 00:08:35,930 இயல்பான சண்டைகள். விளையாட்டால் வருபவை. 121 00:08:36,890 --> 00:08:39,060 பெண்களுடன். மத்த பெண்களுடன்தான். 122 00:08:41,480 --> 00:08:42,310 சரி. 123 00:08:46,150 --> 00:08:48,050 கர்பாதியா தெருக்கள் எரிகின்றன. 124 00:08:48,250 --> 00:08:52,220 இவை தீவிபத்துகள் அல்ல. அவை நாசவேலைகள், அராஜகம். 125 00:08:52,420 --> 00:08:53,820 அந்த குற்றவாளிகளுக்கு காத்திருப்பது 126 00:08:54,820 --> 00:08:56,410 மரண தண்டனை. 127 00:08:56,660 --> 00:09:00,100 இவங்க ஏதோ சின்னப் பெண்கள் அல்ல. பயங்கரவாதிகள். 128 00:09:00,300 --> 00:09:05,120 உங்கள் அதிபராக சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தவேன். கடவுளே துணை. 129 00:09:06,040 --> 00:09:06,920 போய் சாவுங்கடா! 130 00:09:20,100 --> 00:09:22,080 {\an8}விளையாட்டு செய்தி குறிப்புகள் 1999 131 00:09:22,280 --> 00:09:24,040 {\an8}இந்த ஆண்டு அக்டோபர் 1999ல், 132 00:09:24,240 --> 00:09:25,840 {\an8}ஜிம்னாஸ்டிக் மேம்பாட்டு மையம் 133 00:09:26,040 --> 00:09:29,010 {\an8}உலகளாவிய 71 நாடுகளின் மிகச் சிறந்த உடற்கலை வீரர்கள், 134 00:09:29,210 --> 00:09:31,570 சீனாவில், சேன்ஞ்சேனில் ஒன்று கூடுவர். 135 00:09:31,940 --> 00:09:34,740 அது இறுதியான பரிசுக்கான களத்தை அமைக்கும். 136 00:09:35,110 --> 00:09:37,820 நாடப்படும் சிட்னி ஒலிம்பிக்ஸின் தங்கப் பதக்கம். 137 00:09:38,990 --> 00:09:41,490 ஆனால், முதலில் வருவது தேசிய போட்டிகள். 138 00:09:41,740 --> 00:09:45,620 கார்பேதியாவில் வியப்புக்குரிய புதிய திறமையாளர் உருவாகிறார். 139 00:09:46,040 --> 00:09:50,420 {\an8}தேர்வின்போது என் தகுதி வெளிப்படும். அதை எளிதாக வெல்வேன். 140 00:09:52,670 --> 00:09:55,010 இரண்டு வயதிலிருந்தே பயிற்சி பெறுகிறேன். 141 00:09:55,340 --> 00:09:58,930 நான் மிகச் சிறந்தவளாகணும். என் நாடு என்னை பெருமையா போற்றணும். 142 00:10:00,010 --> 00:10:02,640 என் தங்கையையும்தான், ஜோயா. 143 00:10:02,850 --> 00:10:05,680 - உங்க அம்மாவையும்? - ஆம். 144 00:10:06,980 --> 00:10:09,350 கார்பேதிய பத்திரிகைகளின் அன்புக்கு உரியவள் 145 00:10:09,600 --> 00:10:13,360 இவர் சேன்ஞ்சேன் அணிக்கு முன்னேறுவாரா என்பதுதான் கேள்வி. 146 00:10:13,820 --> 00:10:15,860 {\an8}உங்க பெயரை மறுபடியும் கூருங்கள்? 147 00:10:16,360 --> 00:10:20,030 என் பெயர் டாட்டியானா டோனிச், என் வயது 15. 148 00:10:20,240 --> 00:10:21,240 கட். 149 00:11:25,600 --> 00:11:28,020 இங்கே வர உனக்கு எவ்வளவு தைரியம். 150 00:11:29,350 --> 00:11:32,060 - என் அப்பா உன்னை கொண்ணுடுவார். - எப்படி இருக்கா? 151 00:11:34,940 --> 00:11:37,150 அவ எப்படி இருக்கான்னு நினைக்கிறே, டுண்டே? 152 00:11:37,780 --> 00:11:38,650 தயவு செய்து. 153 00:11:40,400 --> 00:11:42,200 - கடவுளே. - நன்றி. 154 00:11:45,200 --> 00:11:47,990 எல்லாம் முடிஞ்சுது. நன்றி, சர். 155 00:12:02,510 --> 00:12:03,680 என்னைப் பார். 156 00:12:05,470 --> 00:12:06,600 நுடி? 157 00:12:09,810 --> 00:12:10,890 என்னைப் பார். 158 00:12:27,740 --> 00:12:29,580 எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? 159 00:12:33,750 --> 00:12:38,630 - என்னை மன்னிச்சுடு. - அப்பா பிராயசித்தம் செய்யணும்னு சொல்றார் 160 00:12:41,920 --> 00:12:43,720 இங்கே யாரும் வரக்கூடாது. 161 00:12:51,350 --> 00:12:53,390 உனக்கு என்னாச்சுன்னு கண்டுபிடிப்பேன். 162 00:12:54,520 --> 00:12:55,690 இது என்ன என்று. 163 00:13:41,360 --> 00:13:42,820 அவனுக்கு நல்லா வேணும். 164 00:13:46,910 --> 00:13:49,910 பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே... 165 00:13:50,200 --> 00:13:52,660 தேவன் உனக்கு செய்ததுதான் என்ன? 166 00:13:55,410 --> 00:13:57,290 உன்னை காப்பாற்ற யாரும் வந்ததில்லை. 167 00:13:59,080 --> 00:14:00,690 நீ பிறந்ததிலிருந்தே, இந்த உலகு, 168 00:14:00,890 --> 00:14:03,510 ஏதும் செய்ததில்லை, உன்னை படுகுழியில் தள்ளுவதை தவிர. 169 00:14:36,540 --> 00:14:38,370 அடிப் பணிந்து போவதை நிறுத்தணும். 170 00:14:42,380 --> 00:14:43,750 உன் தேவைக்கு எடுத்துக்கோ. 171 00:14:54,010 --> 00:14:57,060 நீங்க இந்த நபரைப் பார்த்தால், 911ல் சொல்லவும். 172 00:14:57,680 --> 00:14:59,270 க்ளைட் நல்ல மனிதர். 173 00:14:59,770 --> 00:15:03,400 {\an8}சோல் ஃபர்ஸ்ட் பேப்டிஸ்ட் சர்ச் சேவையை பல ஆண்டுகளாக நடத்தினார். 174 00:15:05,320 --> 00:15:07,050 இவர் இப்படி இறந்திருக்க கூடாது. 175 00:15:07,250 --> 00:15:09,530 சந்தேகத்துக்குரிய மரணத்துக்குப் பின் இளம் பெண் ஓட்டம். 176 00:15:11,620 --> 00:15:13,870 - போலீஸ் உறுதி செய்தது... - கேள்வி போதும். 177 00:15:14,280 --> 00:15:18,020 ...17 வயது ஆலிசன் மாண்ட்கோமெரி, இந்த கொலையில் சந்தேக நபர் பற்றி, 178 00:15:18,220 --> 00:15:20,570 அவர் அதிக ஆபத்தானவர் என்பதால், பொது மக்கள் 179 00:15:20,770 --> 00:15:23,080 அவரை அணுக கூடாதென எச்சரிக்கப் படுகின்றனர். 180 00:16:27,230 --> 00:16:28,150 மன்னிக்கணும். 181 00:16:35,530 --> 00:16:36,410 மாங்க் அண்ட் சன்ஸ் 182 00:16:37,330 --> 00:16:39,910 - மூடப் போறோம். - நீ புதுசா? 183 00:16:40,290 --> 00:16:44,420 என் அப்பாவை பார்க்க வந்தேன். நான் பர்னி மாங்கின் மகள். 184 00:16:49,170 --> 00:16:51,590 - நகருங்க. - அதை உள்ளே கொண்டு வரக்கூடாது. 185 00:16:59,350 --> 00:17:02,080 - ஓய், ஓய். - இதோ ஒரு நிமிஷத்தில் வர்றேன். 186 00:17:02,280 --> 00:17:05,920 - வெளியே யார் அந்த சோனகிரி? - நேரா வலது பக்க படியில் ஏறி போங்க. 187 00:17:06,120 --> 00:17:09,760 அங்கே இருப்பார், மேடம். சரியா? இது எப்படி இருக்கு? 188 00:17:09,960 --> 00:17:11,890 - அம்மாவை பத்தி போலீஸோட தகவல்? - ஓய்! 189 00:17:12,080 --> 00:17:14,860 - நீ பாட்டுக்கு உள்ள வர கூடாது. - நான் பாக்குறேன். 190 00:17:15,740 --> 00:17:18,730 - எப்படி சமாளிக்குறே? - அம்மாவை கொன்னது யார் தெரியணும். 191 00:17:18,930 --> 00:17:22,250 - அவங்க முகத்தை பார்த்தேன். காட்டுறேன். - பார் ராக்ஸ். 192 00:17:23,080 --> 00:17:28,210 நடந்ததுக்கு ரொம்ப வருந்தறேன். அவளை மறக்க முடியாம தவிக்குறே. தெரியும்! 193 00:17:28,500 --> 00:17:32,110 ரிக்கி சொன்னது சரி. இது வணிகம். கீழே வாடிக்கையாளர்கள் இருக்காங்க. 194 00:17:32,310 --> 00:17:36,130 உங்க வணிகம்தான் அவங்கள கொன்னுசா? உங்களை தேடறாங்களா? பழிவாங்கலா? 195 00:17:36,720 --> 00:17:39,290 இல்ல. தவறா போன கொள்ளைனு நினைக்குறாங்க. 196 00:17:39,490 --> 00:17:41,720 மட தடியனுங்க தப்பான வீட்டுக்கு போய்டாங்க. 197 00:17:43,100 --> 00:17:45,890 "இவ இங்க இருந்திருக்க கூடாதே"னு என்னை சொன்னாங்க. 198 00:17:46,310 --> 00:17:47,850 நான் யார்னு தெரிஞ்ச மாதிரி. 199 00:17:48,480 --> 00:17:52,610 இடத்தை வேவு பார்த்திருப்பாங்க. நீ வந்து வந்து போவதை பார்த்திருக்கலாம். 200 00:17:54,610 --> 00:17:58,660 சொல்றதை கேள். நாங்க இதை பாத்துக்குறோம். சரியா? சத்தியமா. 201 00:18:00,660 --> 00:18:03,270 அவங்க சாகணும். நீங்க கொல்லும்போது பாக்கணும். 202 00:18:03,470 --> 00:18:07,730 யாரும் யாரையும் கொல்லப் போவதில்ல. இதை போலீஸ் மூலமா கையாளப் போறேன். 203 00:18:07,930 --> 00:18:11,990 - முறையான புலன் விசாரணை. - எப்போதிலருந்து போலீசை நம்ப ஆரம்பிச்சீங்க? 204 00:18:12,190 --> 00:18:15,670 இது என்னை வாட்டலைன்னா நினைக்கிறே? உன் அம்மாவை நேசித்தேன். 205 00:18:16,550 --> 00:18:19,370 எல்லாத்தையும் பாத்துக்கறேன், ஆனா கவனமா. 206 00:18:19,570 --> 00:18:20,790 எங்க பாத்தாலும் போலீஸ். 207 00:18:20,990 --> 00:18:23,720 நீ எதையும் முட்டாள்தனமா செஞ்சுட கூடாது, என்ன. 208 00:18:25,480 --> 00:18:26,430 சொல்றது புரியுதா? 209 00:18:28,650 --> 00:18:30,860 சரி. நேரமாயிடுச்சு கெளம்பு. 210 00:18:33,980 --> 00:18:35,740 டெர்ரி, ராக்ஸியை வழி அனுப்பு. 211 00:18:38,150 --> 00:18:39,280 அதைதான் நான் சொன்னேன். 212 00:18:39,820 --> 00:18:45,080 தெரியும். ஆனா, புதன்கிழமைன்னு சொன்னான், அவன் கூப்பிடத்தான் காத்திருக்கேன். 213 00:18:45,950 --> 00:18:49,340 தெரியாது, கேட்லின். அவன் மாறுவான்னு ஏன் நினைக்கணும் நான்? 214 00:18:49,540 --> 00:18:53,800 அவங்கிட்ட இருந்து போக நான் சின்ன பிள்ளத்தனமா நடந்துக்கணுமா? 215 00:18:56,300 --> 00:19:01,340 சரி, நான் போகணும். சரி. 7:30க்கு பாக்கலாம். 216 00:19:03,430 --> 00:19:06,390 - இதை அடகு வைக்கணும். - அப்படியா. 217 00:19:08,230 --> 00:19:12,150 - எதிலிருந்து எடுத்தது இது? - ஒரு நெக்லெசில் இருந்து. 218 00:19:16,110 --> 00:19:17,820 நெக்லெஸ்னா சொல்றே? 219 00:19:22,320 --> 00:19:25,700 அமா, இதில் சில கீறல்கள் இருக்கு. 220 00:19:32,960 --> 00:19:34,500 உனக்கு 100 டாலர் தர்றேன். 221 00:19:35,630 --> 00:19:38,760 - இது அசல் மாணிக்கம். - 100 டாலர் தர்றேனு சொல்லிட்டேன். 222 00:19:39,130 --> 00:19:40,550 இந்த ஈல்கள் நினைவிருக்கா? 223 00:19:41,630 --> 00:19:44,430 அவை மீன்களை தம் வாய்க்குள்ளேயே வரும்படி செய்தன. 224 00:19:47,180 --> 00:19:50,480 இல்ல, இல்ல. போதை மருந்து அடிமைக்கு பணம் தரமாட்டேன். 225 00:19:50,690 --> 00:19:52,440 - அது... - நீ அப்படிதான். 226 00:19:52,940 --> 00:19:56,840 மன்னியுங்க. எனக்கு கொஞ்சம் தலை சுத்துது. ரத்தம் தானம் செஞ்சேன். 227 00:19:57,040 --> 00:20:00,650 - என்ன செஞ்சதா சொன்னே? - ரத்தம். ஒரு பாட்டிலுக்கு 50 டாலர். 228 00:20:02,860 --> 00:20:06,690 - அப்புறம் பிஸ்கெட் சாப்பிட மறந்தேன். - அடடா, சரி சரி. 229 00:20:06,880 --> 00:20:09,810 - சரி, உக்கார். உக்கார். - நிஜமாவா? 230 00:20:10,010 --> 00:20:12,750 நிஜமாதான் சொல்றேன். நாற்காலியில் போய் உக்கார். 231 00:20:17,800 --> 00:20:22,630 - குடிக்க ஏதாவது கிடைக்குமா, தயவு செய்து? - கண்டிப்பா. அட யாரு இப்ப? 232 00:20:29,850 --> 00:20:30,790 கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனைகள்! 233 00:20:30,990 --> 00:20:33,060 உன்னிடம் இருப்பது துப்பாக்கியை விட மேலானது. 234 00:20:33,900 --> 00:20:36,770 - நீயே பாப்பே. - இந்தா கண்ணு. பழச் சாறு குடி. 235 00:20:42,150 --> 00:20:43,110 பிஸ்கெட் வேணுமா? 236 00:20:46,620 --> 00:20:47,530 அடடா. 237 00:20:49,410 --> 00:20:51,750 இப்ப வந்திடுறேன், பில்லி. 238 00:20:52,000 --> 00:20:53,210 சும்மா பாக்குறேன். 239 00:21:06,090 --> 00:21:09,470 இந்த மாதிரி அசல் மாணிக்கம், மதிப்பு அதிகமா இருக்கும்... 240 00:21:11,810 --> 00:21:13,600 150 டாலர். 241 00:21:15,310 --> 00:21:16,150 நன்றி. 242 00:21:19,770 --> 00:21:21,990 என்னை பைத்தியக்காரி ஆக்கறே. 243 00:21:22,530 --> 00:21:24,720 நீ எங்க போகணுமோ அங்க போக உதவி செய்றேன். 244 00:21:24,920 --> 00:21:27,990 - அதான் எங்கே? - பாக்கும்போது தெரிஞ்சுக்குவே. 245 00:21:28,280 --> 00:21:29,580 சரி. சரி. 246 00:21:59,480 --> 00:22:00,520 இங்கப் பார். 247 00:22:01,440 --> 00:22:06,390 நுடி என்ன பிரச்சினையிலே மாட்டிக்கிட்டு இருக்கா? அவளை சூன்யக்காரின்றாங்க. 248 00:22:06,590 --> 00:22:09,240 - அவ சூன்யக்காரி இல்லை - அதை அவ அப்பா கிட்ட சொல். 249 00:22:16,210 --> 00:22:19,040 உன்னை இப்பெல்லாம் புரிஞ்சுக்கவே முடியல. 250 00:22:21,670 --> 00:22:25,370 ஜூஜூ ஆபத்தானதுன்னு தெரியும்லே. அதில போய் ஏன் சிக்கிக்குறே? 251 00:22:25,560 --> 00:22:26,760 நான் யோசிச்சு செய்யல. 252 00:22:28,380 --> 00:22:30,470 நான் ஒரு செய்திக்காக போனேன். 253 00:22:32,390 --> 00:22:34,890 - மன்னிச்சிடுங்க. - இதை நீதான் சரி செய்யணும். 254 00:22:35,810 --> 00:22:38,380 உன் தங்கையிடம் இதைப் பத்தி பேசாதே. 255 00:22:38,580 --> 00:22:40,770 அவ எதையும் கற்பனை பண்ணிக்கக் கூடாது. 256 00:22:41,190 --> 00:22:42,400 நான் சொல்றது புரியுதா? 257 00:22:49,740 --> 00:22:50,620 சரியாயிடும். 258 00:23:13,220 --> 00:23:15,010 மின்பெண்களை பதிவேற்ற காணொலியை இழுத்து போடவா???? 259 00:23:21,650 --> 00:23:24,360 {\an8}உதவித் தேவை! யாருக்காவது இது என்னன்னு தெரியுமா? 260 00:23:38,500 --> 00:23:43,500 இங்க வேலை செய்பவர் ஒருவர் இதை பார்த்தார். நைஜீரியாவிலிருந்து ஒரு பையன் போட்டது. 261 00:23:44,000 --> 00:23:47,420 டுண்டே ஓஜோ. இவன் படப் பதிவாளன். ஒரு 12 பேர் பின்தொடர்றாங்க. 262 00:23:48,340 --> 00:23:51,550 ஸ்னாப்சாட் இருந்தா யார் வேணும்னாலும் இப்படி தயாரிக்கலாமே? 263 00:23:52,260 --> 00:23:56,220 - இதில ஃபில்டர் ஏதும் இருக்கா? - எவ்வளவு தத்ரூபமா இருக்கு. 264 00:23:56,510 --> 00:23:58,250 வந்த கருத்துகளை பாக்கணுமே. 265 00:23:58,450 --> 00:24:01,800 பசங்க, தமக்கும் அது மாதிரி ஆச்சுன்னு எழுதி இருக்காங்க. 266 00:24:01,990 --> 00:24:06,230 முன்னாடி இதை பாத்திருக்காங்க. அவங்க கையிலருந்தும் மின்சாரம் வருதாம். 267 00:24:07,940 --> 00:24:10,400 - எல்லாம் பதின்ம பெண்களா? - நான் பாத்தவரை ஆம். 268 00:24:12,660 --> 00:24:16,020 - ஆளுநர் டாண்டன் கூப்பிட்டாரா? - அவருக்கு இன்று நிறைய வேலை. 269 00:24:16,220 --> 00:24:19,940 அடச்சே! செனட் பிரச்சாரம். அதுக்கு அவர் நிதி திரட்டறார். 270 00:24:20,140 --> 00:24:24,540 இன்றிரவு மாளிகையில நன்கொடையாளர்களை சந்திப்பதா அவர் உதவியாளன் சொன்னான். 271 00:24:25,750 --> 00:24:27,130 ஐயோ. 272 00:24:27,800 --> 00:24:32,380 என் திருமண நாள், ஆனா, ஒலிம்பியா போகணுமா? 273 00:24:34,180 --> 00:24:36,540 ராப்பை கூப்பிட்டு, தாமதமாவேன்னு சொல்லிடேன்? 274 00:24:36,740 --> 00:24:41,790 - கண்டிப்பா. ஒரு சகாயம் செய்வீங்களா? - சரி. என்னது இது? 275 00:24:41,990 --> 00:24:46,150 அங்க நிருபர்கள் இருக்கலாம். உங்க செருப்பை பத்தி அசிங்கமா எழுதிருக்காங்க. 276 00:24:46,520 --> 00:24:49,220 - ரொம்ப உசத்தியாம். - இந்த ஹீல்சா? 277 00:24:49,420 --> 00:24:54,060 நான் 800 டாலர் கொடுத்து வாங்கினது? நான் "இலக்குடையவளா" தெரியணும்னு சொன்னே? 278 00:24:54,260 --> 00:24:56,870 மன்னியுங்க. கூட்டம், மாற்றி மாற்றி பேசும். 279 00:24:59,410 --> 00:25:00,580 நல்லாத்தான் இருக்கு. 280 00:25:03,620 --> 00:25:04,710 சரி. 281 00:25:06,460 --> 00:25:08,920 - வலிக்குது. - காசுக்கேத்த பண்டம். 282 00:25:09,120 --> 00:25:12,530 ஆளுநர் டாண்டன் 1000 டாலர் ஃபெர்ராகமோஸ் அணிவாருன்னு தெரியுமா? 283 00:25:12,730 --> 00:25:17,220 அவரை ஒன்னும் சொல்லமாட்டாங்க. என் ஷூவை பாத்தா மட்டும் அவங்க வயிறு எரியும். 284 00:25:22,850 --> 00:25:25,480 உலக நாகரிகம் பரீட்சை எப்படி? எப்படி எழுதினே? 285 00:25:26,600 --> 00:25:29,570 - நல்லா. - நல்லாவா? வெரும் நல்லாவா? 286 00:25:30,110 --> 00:25:32,150 - ஆமா. - சரி. 287 00:25:36,160 --> 00:25:38,030 நல்லா படிச்சியா, ஜாஸ்? 288 00:25:39,280 --> 00:25:40,740 நல்லா படிச்சியா, ஜாஸ்? 289 00:25:41,700 --> 00:25:43,120 நல்லா படிச்சியா, ஜாஸ்? 290 00:25:46,580 --> 00:25:48,880 நான் எவ்ளோ நல்லவன்னு கட்டுங்கடங்கா அறிமுகமிது 291 00:25:49,080 --> 00:25:51,610 உன் அம்மாவிடம் அப்பாவிடம் சொல், டெலக்ராம் அனுப்பு 292 00:25:51,810 --> 00:25:54,200 நான் பேட்டரி போல, பாரேன், ரொம்ப நேரம் தாங்குவேன். 293 00:25:54,400 --> 00:25:57,200 என் ஆட்கள் எப்போதும் மயங்கார், ஏன்னா நாங்க பலசாலிகள் 294 00:25:57,400 --> 00:25:59,010 ஆமாம். ஆமாம். 295 00:26:04,640 --> 00:26:08,900 உன் வயசில் நான் கேட்ட இசை இது. 296 00:26:09,520 --> 00:26:12,900 அந்தக் காலத்தில் அது எனக்கு எவ்ளோ நல்லா இருந்தது. அடடா. 297 00:26:13,230 --> 00:26:16,780 நீ அதை கொஞ்சம் கேட்டுப் பாக்கணும். உனக்கும் பிடிக்கலாம். 298 00:26:17,150 --> 00:26:20,600 அவங்க கேளிக்கை மட்டுமல்ல, சமூக உணர்வும் உள்ளவங்க. 299 00:26:20,800 --> 00:26:23,240 சமூக உணர்வு கொள்கைக்கு முன்பே அது இருந்தது. 300 00:26:23,540 --> 00:26:27,770 எடுத்தாள்வது? அடேங்கப்பா. எல்லாமே. உலக இசையை பயன்படுத்தினாங்க. 301 00:26:27,970 --> 00:26:31,630 ஜாஸ், எல்லோரும் இப்போ ஏதோ எடுத்தாளறாங்க, ஆனா அப்போ... 302 00:26:33,800 --> 00:26:37,220 சரி! புரியுது. நான் கொஞ்சம் தத்தி. வாயை மூடிகிட்டு ஓட்டுறேன். 303 00:26:40,550 --> 00:26:41,600 ஐயோ. 304 00:26:43,390 --> 00:26:44,430 என்ன ஆச்சு? 305 00:26:47,270 --> 00:26:50,650 - ஐயோ. கண்ணா. ஒண்ணும் ஆகலையே - இல்லை. 306 00:26:51,060 --> 00:26:52,230 என்னத்தான் ஆச்சி இப்ப? 307 00:26:53,440 --> 00:26:56,820 எனக்குத் தெரியல. மின்சாரம் மாதிரி என்னவோ. 308 00:26:59,320 --> 00:27:02,530 ஜாஸ், மைக்ரோவேவ் அவனுக்கு ஏற்பட்ட மாதிரியா? 309 00:27:05,370 --> 00:27:06,750 - ஜாஸ்? - இல்ல. 310 00:27:07,250 --> 00:27:08,440 - எங்கிட்ட சொல்லு. - இல்ல. 311 00:27:08,640 --> 00:27:12,670 உங்க ஸ்டீரியோ பழசோ என்னவோ, உங்க மட்டமான இசை போல. 312 00:27:13,290 --> 00:27:14,340 ஜாஸ். 313 00:27:50,160 --> 00:27:54,710 ரிபெனா, ஸ்ஸாடினா. பெரிய பையன்கள், அழகு பெண்கள். ரிபெனா, ஸ்ஸாடினா. 314 00:27:54,960 --> 00:27:59,260 பெரிய பையன்கள், அழகு பெண்கள். ரிபெனா, ஸ்ஸாடினா. பெரிய பையன்கள், அழகு பெண்கள். 315 00:28:14,190 --> 00:28:15,150 என்னாச்சு? 316 00:28:17,020 --> 00:28:19,150 - என்ன பிரச்சினை? - ஸ்டார்ட் ஆகல. 317 00:28:19,570 --> 00:28:21,570 - நான் பாக்கட்டுமா? - ஆள் வரான். 318 00:28:23,070 --> 00:28:27,280 உன்னை குறைத்து மதிப்பிடும் இன்னொருவன்தான். இங்கே பார்க்க ஏதுமில்லை. 319 00:28:27,870 --> 00:28:29,810 - எங்கே போறே? - உணவு வங்கிக்கு. 320 00:28:30,010 --> 00:28:32,040 அடங்கு! எல்லாருக்கும் சொல்லிடறது. 321 00:28:32,240 --> 00:28:35,110 நான் கார்களோடு வளர்ந்தவ. என் அப்பா ஒரு மெகானிக். 322 00:28:35,310 --> 00:28:37,460 ஜம்பர் கேபிளோடவே சுத்துவீயா? 323 00:28:37,750 --> 00:28:38,750 இருக்கலாம். 324 00:28:40,970 --> 00:28:45,220 - எங்கேருந்து வர்றே, தனியா? - பஸ்சை விட்டுட்டேன். 325 00:28:47,350 --> 00:28:49,420 எனக்கு உதவ நீ என்ன பண்லாம்னா.. 326 00:28:49,620 --> 00:28:52,690 நான் ஸ்டார்ட் பண்ணா ஆக்ஸில்ரேடர் கம்பி அசையுதா பார். 327 00:29:00,730 --> 00:29:01,690 தயாரா? 328 00:29:05,910 --> 00:29:07,910 - ஒண்ணுமாகல? - மறுபடி செய்யுங்க. 329 00:29:12,710 --> 00:29:13,580 மறுபடி. 330 00:29:14,790 --> 00:29:16,610 - இவ மாயாவியா? - ஏதாவது நடக்குதா? 331 00:29:16,810 --> 00:29:17,990 - இவ சூனியக்காரி. - மறுபடி. 332 00:29:18,190 --> 00:29:20,970 - பெண்கள் மாயாவியாக முடியாது. - எதுவாகவும் ஆகலாம். 333 00:29:21,170 --> 00:29:22,210 இன்னொரு முறை. 334 00:29:34,310 --> 00:29:35,480 என்ன செஞ்சே? 335 00:29:38,650 --> 00:29:40,630 - இல்ல. மூச்சு விடு. - இவளை சுட்டுட்டா. 336 00:29:40,830 --> 00:29:41,970 - அப்பா. - என்னாச்சு? 337 00:29:42,170 --> 00:29:44,390 - இவ என்னை தாக்கிட்டா. - பசங்களை விட்டுப் போ. 338 00:29:44,590 --> 00:29:48,180 - கையை சூடான எஞ்சின்ல வெச்சுட்டா. - என் பொண்ணுங்களை விட்டு தூரப்போ. 339 00:29:48,380 --> 00:29:50,830 - என்னை தொடாதே. - அப்பா. அப்பா. 340 00:29:51,160 --> 00:29:52,100 ஐயோ. 341 00:29:52,300 --> 00:29:55,920 - ஒண்ணும் இல்ல. கார்ல ஏறுங்க. - அப்பா. அப்பா. 342 00:29:56,460 --> 00:29:57,230 உனக்கு பரவாயில்லயா? 343 00:29:57,430 --> 00:30:00,380 - அப்பா. அப்பா. - சரிங்கம்மா. ஒன்னுமில்லை. 344 00:30:05,800 --> 00:30:08,390 என் பேச்சைக் கேட்கலேன்னா, இப்படிதான் ஆகும். 345 00:30:17,440 --> 00:30:18,270 ஹேய். 346 00:30:32,120 --> 00:30:37,080 அடச்சே. என்ன செஞ்சே? சைக்கிளை ஓட்டத் தெரியாதா? 347 00:30:37,370 --> 00:30:41,500 முட்டாப் பொண்ணே. என்ன எழவு? 348 00:31:16,700 --> 00:31:20,290 - உன்னையே பாத்திட்டுருக்கான். - நீ அவனையே பாக்கறதால இருக்கலாம். 349 00:31:22,590 --> 00:31:25,250 - அங்கே போ. - கண்டிப்பா வேணாம். 350 00:31:25,670 --> 00:31:27,320 ஏன்? என்ன பயம் உனக்கு? 351 00:31:27,520 --> 00:31:30,550 ப்ரீ டியாஸோடு பழகிருக்கான். அவள மாதிரி நடந்துக்க முடியாது. 352 00:31:31,930 --> 00:31:35,540 ஜாஸ், பார். இது டிஸ்னி ஆன் ஐஸ் படமல்ல. சும்மா போ... 353 00:31:35,740 --> 00:31:37,680 நிறுத்து. கடவுளே! 354 00:31:41,400 --> 00:31:44,900 போன வாரம், என் வாழ்வு பத்துல நாலு மார்க் மாதிரி இருந்தது. 355 00:31:47,440 --> 00:31:50,610 - இப்ப, அது ஏழாவதாச்சு. - ஏழு மார்க்கா? 356 00:31:51,700 --> 00:31:53,820 நாம எதிலும் மின்சாரத்தை பாய்ச்சலாம். 357 00:31:55,530 --> 00:32:00,750 நாம் சிலதை வெடிக்கச் செய்யலாம். ஏழா? இல்ல, பத்து. 358 00:32:02,000 --> 00:32:03,790 கொய்யால, பத்து. 359 00:32:29,780 --> 00:32:31,490 - மார்கோ. - டேனியல். 360 00:32:31,860 --> 00:32:34,660 - நேரமாயிடுச்சு. - என் அலுவலகம் பல முறை அழைத்தது. 361 00:32:42,960 --> 00:32:45,230 - நன்றி. - அறைக்குள் போய் பேசலாம். 362 00:32:45,430 --> 00:32:46,210 சரி. 363 00:32:47,130 --> 00:32:50,800 அனைவருக்கும், இது மேயர் மார்கோ கிளியரி-லோபெஸ். 364 00:32:51,170 --> 00:32:54,870 - தடங்கலுக்கு மன்னிக்கவும். - உன்னை இறக்கணுமா, அவளை எடுக்கணுமா? 365 00:32:55,070 --> 00:32:56,970 அஞ்சே நிமிஷம். ரொம்ப நேரமாகாது. 366 00:33:01,480 --> 00:33:05,340 இந்த களேபரத்தில், சீட்டு விளையாட்டு விருந்தா? நம்ப முடியலை. 367 00:33:05,540 --> 00:33:06,340 ஆம். 368 00:33:06,540 --> 00:33:11,320 இவங்கதான் உன் வீட்டு வசதி, கல்விப் பணிகளுக்கு நிதி உதவி தர்றவங்க. 369 00:33:11,820 --> 00:33:12,900 அதுதான் அரசியல். 370 00:33:13,570 --> 00:33:16,870 வாழ்வையே மாற்றும் சில பேரங்கள், சீட்டாட்ட மேஜையில் எடுக்கப்படும். 371 00:33:17,830 --> 00:33:20,040 - ரம் தரவா? - சரி. நன்றி. 372 00:33:25,830 --> 00:33:26,670 நன்றி. 373 00:33:37,390 --> 00:33:41,500 உன் செய்திகள் கிடைத்தன, காலைல முதல் வேலையா உன்னை கூப்பிட இருந்தேன். 374 00:33:41,700 --> 00:33:44,960 - என்னிடம் என்ன வேணும்? - முதல்ல, ஃபோன் பண்ணா, பேசுங்க. 375 00:33:45,160 --> 00:33:48,420 - நாங்க நெருக்கடில இருக்கோம். - பல தீயை அணைக்க வேண்டியிருக்கு. 376 00:33:48,620 --> 00:33:51,180 சில நிஜமா தீதான், ஆனா "நெருக்கடி"ன்னு சொல்றது அதிகம். 377 00:33:51,370 --> 00:33:54,610 "டாண்டன் எல்லாத்தையும் பாத்துப்பார்"எனற கதையெல்லாம் வேணாம். 378 00:33:55,030 --> 00:33:57,720 உங்களுக்கு பிரச்சாரத்தில தம்பட்டம் தேவைதான், 379 00:33:57,920 --> 00:33:59,270 இது என் பிரச்சாரம் பத்தியல்ல. 380 00:33:59,470 --> 00:34:01,980 இது, நீ நடு ராத்திரில வந்து, "குடி முழுகுதே"ன்னு 381 00:34:02,180 --> 00:34:04,330 அலறுவதுதான். என்னென்னா, 382 00:34:04,870 --> 00:34:07,920 குடி முழுகிட்டுதான் இருக்கும். நிர்வாகம்னா அதான். 383 00:34:08,830 --> 00:34:11,090 அதை நல்லா செய்ய, நான் எப்படி உதவணும்? 384 00:34:11,460 --> 00:34:14,260 அவசர மருத்துவ சேவைக்கு நிதி போதல. அவசர நிதி தேவை. 385 00:34:15,010 --> 00:34:16,220 வேற? 386 00:34:18,510 --> 00:34:19,640 இதோ. 387 00:34:21,850 --> 00:34:25,540 ஒண்ணு காண்பிப்பேன். கிறுக்குத்தனமா தோணும், சரியா? 388 00:34:25,740 --> 00:34:27,940 ஆனா, சும்மா பாருங்க. போதும். 389 00:34:35,740 --> 00:34:40,740 இப்போ நடப்பது எல்லாம், அதோடு தொடர்பு இருக்கு என்பேன். 390 00:34:42,030 --> 00:34:44,040 - மார்கோ... - புரியுது, புரியுது. 391 00:34:47,790 --> 00:34:49,340 இது யூசர்ல ஒரு காணொலி. 392 00:34:49,540 --> 00:34:52,570 ஆம். எல்லா செய்திகளையும் பாத்தா, அது சரின்னு தோணுது. 393 00:34:52,770 --> 00:34:56,050 - ரொம்ப கலங்கிருக்கே. - ஆமாம். என் நகரம் பத்தி எரியுதே. 394 00:34:56,260 --> 00:34:59,260 - இன்று உன் திருமண ஆண்டுவிழாதானே? - ஆம். 395 00:34:59,890 --> 00:35:01,870 - எத்தனை வருடம்? - இருபது வருடங்கள். 396 00:35:02,070 --> 00:35:06,600 பிரமாதம். அரசியலில் அத்தகைய சமநிலை கடினம். 397 00:35:07,600 --> 00:35:10,090 விஷயத்தை ஒரு அணி பாத்துக்கும், கமுக்கமா. 398 00:35:10,290 --> 00:35:13,400 அதுபாட்டுக்கு நடக்கட்டும், நீ பொறுமையா, அமைதியா காத்திரு. 399 00:35:14,360 --> 00:35:17,450 இதற்கிடையில், உனக்குத் தேவையான நிதியை ஒதுக்கறேன். 400 00:35:17,650 --> 00:35:18,450 நன்றி. 401 00:35:19,030 --> 00:35:24,660 ஆனா, மார்கோ, உன் மேல, முன்னேற்றத்தின் மேல அக்கறையுள்ளவனா சொல்றேன். 402 00:35:25,540 --> 00:35:28,210 அமைதியா வீட்டுக்கு போ. கணவரோடு நேரம் கழி. 403 00:35:30,870 --> 00:35:32,290 சரி. நீங்க சொன்னா சரி. 404 00:35:35,420 --> 00:35:38,300 - நன்றி. - ஹேய், பிரச்சினை இல்ல. 405 00:35:38,500 --> 00:35:42,390 என் அனுபவம் உனக்கு இருந்தா, தெரியவரும்,.பேனை பெருமாளாக்க மாட்டே. 406 00:35:43,720 --> 00:35:47,390 - என்ன செய்ய மாட்டேன்னீங்க? - உனக்கு புரிஞ்சிருக்கும். 407 00:35:49,350 --> 00:35:53,230 ஆமா. சொல்றது நல்லாவே புரியுது. 408 00:36:00,280 --> 00:36:01,240 சே! 409 00:36:06,700 --> 00:36:08,950 தாய் உணவு மிச்சம் மீதி. 410 00:36:10,540 --> 00:36:12,690 தாமதமா சொன்னே. இவ்வளவுத்தான் முடிஞ்சுது. 411 00:36:12,890 --> 00:36:15,740 நமது ஃப்ரெஞ்ச் ஸ்பாட்ல பதிவு கூட பண்ணேன். 412 00:36:15,940 --> 00:36:20,370 எனக்கு பசிக்குது, இது தேவாமிருதம். ரொம்ப நன்றி. 413 00:36:20,570 --> 00:36:23,430 மன்னிச்சுக்கோ. 414 00:36:24,340 --> 00:36:28,350 கவலைப் படாதே கண்ணு. எனக்கு ஃபிரெஞ்ச் உணவு உப்புசம்தானே தருது, விடு. 415 00:36:30,810 --> 00:36:34,510 - பூக்கள் எங்கே கிடைச்சுது? - பக்கத்து வீட்டு தபால் பெட்டி பக்கமா. 416 00:36:34,700 --> 00:36:37,800 அவங்க பூனை பசங்க விளையாடுமிடத்தில் கழிந்தது. பழிக்குப் பழி. 417 00:36:38,000 --> 00:36:39,740 அது சரி. ரொம்பவே சரி. 418 00:36:40,860 --> 00:36:44,820 - அடடா, என்ன ஆச்சு? - இணையமே என் ஷூக்களை வெறுக்குது. 419 00:36:45,620 --> 00:36:49,700 - என் முகத்தையும். - தொடாதே. நான் பாக்குறேன். 420 00:36:51,870 --> 00:36:55,130 அப்போ உன் வேலை எப்படி போச்சு? சுவாரசியமா ஏதாவது? 421 00:36:56,340 --> 00:37:01,740 இல்ல. வேணாம். என் வேலையை பத்தி பேச வேணாமே. 422 00:37:01,940 --> 00:37:04,470 சரி, அப்போ எதைப் பத்தி பேசலாம்? 423 00:37:07,050 --> 00:37:10,750 உன் முடிதிருத்தம். ஆம், அதைப் பத்தி பேசுவோம், டாக்டர். லோபெஸ். 424 00:37:10,950 --> 00:37:13,190 சரி சரி, செல்லக் கண்ணு. 425 00:37:14,520 --> 00:37:15,560 இந்தா. 426 00:37:25,610 --> 00:37:28,120 சரி. என்னென்னா, உன் வேலையைப் பத்தி பேசறோம். 427 00:37:29,160 --> 00:37:33,650 இல்ல, எனக்கு வேணாம். எதுக்கு என் வேலையை பத்தி பேசணும்? 428 00:37:33,850 --> 00:37:37,150 உன் குழந்தை குரலில் என்னதான் பூசி மழுப்பினாலும், 429 00:37:37,350 --> 00:37:39,530 ஏதோ நடந்திருக்குன்னு தெரியுது, சரியா? 430 00:37:39,730 --> 00:37:41,030 எல்லாமே மனசுக்குள் அடக்குறே. 431 00:37:41,230 --> 00:37:42,990 விஷயங்களை வெளிய கொட்டலேன்னா, 432 00:37:43,190 --> 00:37:46,390 அது இங்கே வெடித்து சிதறி, இன்றிரவை வீணாகும். புரியுதா? 433 00:37:50,510 --> 00:37:53,810 பொறு. பொறு. இன்னக்கி ஒரு நோயாளி வந்தா. 434 00:37:54,520 --> 00:37:58,650 பாவம் ஒரு பதின்ம வயதுப் பெண். ஆக்ரோஷமா. பயங்கரமா இருந்தது. 435 00:37:59,060 --> 00:38:02,480 அவ்வளவு மருந்து தந்திருக்காங்க, இருந்தாலும் கட்டுக்கடங்கல. 436 00:38:03,530 --> 00:38:04,570 தெரியல. 437 00:38:05,610 --> 00:38:08,810 மொத்த உலகமே அழிவது போல தோணுது. 438 00:38:09,010 --> 00:38:12,660 அதனாலதான் நீ விஷயங்களை கொட்டிடணும்னு சொல்றேன், புரியுதா? 439 00:38:13,950 --> 00:38:18,820 என்னால் முடியாது. என் மூஞ்சில ரொம்ப கோபம், ஒரே ஒரு நொடி தெரிந்தாலும், 440 00:38:19,020 --> 00:38:24,070 நான் உணர்ச்சி வசமானவ, குளறுபடி செய்பவ, மென்டல், எனக்கு வோட்டு கிடைக்காது. 441 00:38:24,270 --> 00:38:25,990 அபத்தம். இது நம்ம வீடு. 442 00:38:26,190 --> 00:38:29,510 நான் உன் கணவன். என் மேல கோபத்தைக் காட்டுன்னுதானே சொல்றேன்? 443 00:38:29,760 --> 00:38:32,680 பிச்சு உதறு. நடக்கட்டும். கோபப்படு. 444 00:38:34,850 --> 00:38:35,730 சரி. 445 00:38:40,110 --> 00:38:43,730 இந்த ஊர்லே பிரச்சினை ஓடுது பயங்கர பிரச்சினை, சரியா? 446 00:38:44,570 --> 00:38:47,860 எல்லாம் உள்ள இன்றைய கால கட்டத்தில்,செல்ஃபோன், குறுஞ்செய்தி, 447 00:38:48,110 --> 00:38:50,140 மின்னஞ்சல், பேனோக்ராம், 448 00:38:50,340 --> 00:38:54,540 ரெண்டு நிமிட சந்திப்புக்கு ஒலிம்பியா வரை போக நேர்ந்தது. 449 00:38:55,040 --> 00:38:57,710 - அப்புறம் என்ன சொன்னான் தெரியுமா? - என்ன? 450 00:38:58,120 --> 00:39:03,090 பேனை பெருமாளாக்காதேன்னான். 451 00:39:04,590 --> 00:39:07,450 அவன் என் மனைவி பத்தி அப்படி பேசறது பிடிக்கலை. 452 00:39:07,650 --> 00:39:09,580 - அவனை எட்டி உதைக்கணும்லே? - உதைக்கலயா நீ? 453 00:39:09,780 --> 00:39:13,730 - ஆசைதான். அவனை பதம் பார்த்திருப்பேன். - உன்னால் முடியும். 454 00:39:13,930 --> 00:39:17,170 என்ன சொன்னே? கட்டாயம் ஏதேனும் சொல்லியிருப்பே? 455 00:39:17,370 --> 00:39:21,420 ஒண்ணுமில்ல. நான் அரசியலில் இருக்கும் பெண்ணாச்சே. அவன் தயவில இருக்கேனே. 456 00:39:21,620 --> 00:39:25,220 - அதை இன்முகத்துடன் ஏத்துக்கணும். - அவன் உனக்கு பயப்படுறான். 457 00:39:25,420 --> 00:39:28,550 நீ அவனை விட திறமைசாலி, தகுதி உள்ளவ. அதனால உன்னை 458 00:39:28,750 --> 00:39:30,970 மட்டம் தட்டி, வாயை மூட வைக்கிறான். 459 00:39:31,170 --> 00:39:34,640 - ஆனா, அவனை ஜெயிக்க விடாதே. - அட, ஜெயிச்சுட்டானே. 460 00:39:34,840 --> 00:39:37,910 நல்லா சாப்டு, என் கணவனோடு தந்தோஷமா இருக்கணும் என் ஆசை. 461 00:39:38,330 --> 00:39:39,500 சரி. இங்கயே இரு. 462 00:39:41,250 --> 00:39:43,790 - என்ன செய்யறே... - இரு. எதுவும்... 463 00:39:49,050 --> 00:39:49,970 இந்தா. 464 00:39:52,340 --> 00:39:55,410 என்ன இது? இது... 465 00:39:55,610 --> 00:39:57,520 பரிசா? இல்ல... 466 00:39:58,730 --> 00:40:02,900 பரிசுதான். உன் கிறுக்கு அம்மாவிடமிருந்து மணநாள் பரிசு. 467 00:40:04,110 --> 00:40:07,070 உடை அதை. நடத்து. 468 00:40:08,280 --> 00:40:10,110 அதை நொறுக்கு. நிஜமாதான் சொல்றேன். 469 00:40:33,970 --> 00:40:38,680 அடேங்கப்பா. அம்மாடி. ரொம்ப நல்ல உணர்வு இது. 470 00:40:39,060 --> 00:40:40,430 அப்படியா? நல்லா இருந்ததா? 471 00:40:41,140 --> 00:40:43,980 - சரி, இன்னொரு வாட்டி. - வேணாம். வேணாம். 472 00:40:46,310 --> 00:40:48,530 ஐகியா தட்டு எடுத்து வர்றேன்? இது வேணாம். 473 00:40:50,030 --> 00:40:51,950 - சீக்கிரம். - உன்னை பிடிச்சிருக்கு 474 00:41:04,290 --> 00:41:06,440 உலகெங்கிலும் பெரும் தீ பரவுகின்றது. 475 00:41:06,640 --> 00:41:09,380 ...எரியும் பூங்காக்கள், கடைகள், வீடுகள், பள்ளிகள். 476 00:41:09,590 --> 00:41:13,010 நடந்ததற்கு பயங்கர தொடர்புள்ளதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். 477 00:41:13,930 --> 00:41:17,010 சிறுமிகள், 12 வயதே ஆனவர்களும் இதில் உடந்தை என தோன்றுகிறது. 478 00:41:18,220 --> 00:41:20,350 இவை திட்டமிட்ட தீவைப்புச் செயல்களா? 479 00:41:20,970 --> 00:41:24,100 சமூக ஊடக தீ பரவ வைக்கும் சவால், தவறாகிவிட்டதா? 480 00:41:25,190 --> 00:41:26,630 தீயணைப்பு படையினரும், 481 00:41:26,830 --> 00:41:30,610 சட்ட ஒழுங்கு நிர்வாகங்களும், தீயுடன் போராடி, பதில் தேடுகிறார்கள். 482 00:41:30,940 --> 00:41:34,970 கார்பேத்தியாவில், அதிபர் மோஸ்கலேவ் இந்த இளம் பெண்களை தீவிரவாதிகள் என 483 00:41:35,170 --> 00:41:37,750 அறிவித்து, தீவைப்போர் மரண தண்டனைக்கு ஆளாவர் என்றார். 484 00:41:37,950 --> 00:41:40,740 வெறும் சிறுமிகள், விக்டர். அசட்டு சிறுமிகளின் குறும்பு. 485 00:41:42,330 --> 00:41:44,870 உங்களுக்கு கவலைப் பட வேண்டியவை நிறைய இருக்கே? 486 00:41:45,210 --> 00:41:49,190 என் நாட்டில் என்ன நடந்து தொலைக்குதுன்னு எனக்குத் தெரியாதா? 487 00:41:49,390 --> 00:41:52,780 ...பல பகுதிகள், இரண்டாம் நாளாக மின்சாரமின்றி தவித்து விடப் பட்டன. 488 00:41:52,980 --> 00:41:54,530 கடைகளின் கதவுகளை மூடிவிட்டனர். 489 00:41:54,730 --> 00:41:57,720 குடும்பங்கள் வீட்டில் மெழுகு வர்த்தி ஒளியில், அடைப்பு. 490 00:41:57,930 --> 00:42:02,390 தெரு விளக்குகளும் எரியவில்லை, முழு நகருமே கும்மிருட்டில் மூழ்கியது. 491 00:42:03,430 --> 00:42:05,230 இதற்கிடையே சீனாவின் ஜென்ஜீவில், 492 00:42:05,730 --> 00:42:08,960 செல்ஃபோன்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, கோடிக்கணக்கான டாலர்கள் 493 00:42:09,160 --> 00:42:11,590 பெறுமான பொருட்கள் மின் தீயால் பொசுங்கி நஷ்டம். 494 00:42:11,790 --> 00:42:12,650 என்ன? 495 00:42:13,780 --> 00:42:15,990 திருமதி. மோஸ்கலேவ், உங்கம்மா உங்களை 496 00:42:17,780 --> 00:42:18,910 காண வந்திருக்காங்க. 497 00:42:29,790 --> 00:42:31,210 இங்கே ரொம்ப நாறுது. 498 00:42:31,500 --> 00:42:35,590 நேர்காணலில் அவ்ளோ ஆதங்கத்தை காட்டக் கூடாது. அவங்களுக்கு பிடிக்காது. 499 00:42:35,840 --> 00:42:39,660 நீ நன்றியோட இருக்கணும். உன்னை அவங்க கவனிச்சதே ஆச்சரியம். 500 00:42:39,860 --> 00:42:42,350 நான்தான் திறமையானவ. அதனால்தான் நேர்காணல். 501 00:42:42,810 --> 00:42:45,430 அடக் கடவுளே! சொல்றத காது கொடுத்து கேளேன்? 502 00:42:46,060 --> 00:42:49,600 அவ்ளோ எடுத்துக்காதே. உன் அக்கா பயிற்சி செய்யணும். 503 00:42:51,560 --> 00:42:54,340 கொஞ்ச அடக்கமா இரு. இனியும் குழந்தையல்ல. 504 00:42:54,540 --> 00:42:57,050 - நான் வேலை செய்வது... - நாம்... 505 00:42:57,250 --> 00:43:00,070 இது உன்னைப் பத்தி அல்ல... 506 00:43:01,070 --> 00:43:05,980 நாம என்ன ஆளுக்கு மூணு வேலையா செய்யறோம், 507 00:43:06,180 --> 00:43:09,620 உன் பயிற்சிக்கு பணத்தை கொடுத்து, உன் திமிரால் அதை வீணடிக்க. 508 00:43:10,630 --> 00:43:13,420 உன்கிட்டே இருக்கறதை வச்சு அப்படி பல்டி அடிக்கக் கூடாது. 509 00:43:15,090 --> 00:43:18,010 சரி. சரி. புரியுது. ஆதங்கத்தோடு இருக்க மாட்டேன். 510 00:43:18,380 --> 00:43:19,430 இல்ல. இல்ல. 511 00:43:19,630 --> 00:43:24,600 ஆதங்கத்தோட இருக்கணும்தான். அது உண்மை. 512 00:43:24,970 --> 00:43:27,330 ஆதங்கத்தோட இருக்கணும், 513 00:43:27,530 --> 00:43:30,350 ஆனா நீ ஆதங்கத்தை அவங்களுக்கு காட்டிக்கக் கூடாது. 514 00:43:30,770 --> 00:43:36,400 அவங்களுக்குப் பிடிக்காது. இனிய சின்னப் பெண்ணா நடந்துக்கணும். 515 00:43:50,620 --> 00:43:51,670 படுக்கப் போ. 516 00:44:09,430 --> 00:44:11,810 ஆளே மாறிட்டே. 517 00:44:15,650 --> 00:44:17,150 சொகுசு சுந்தரி. 518 00:44:30,080 --> 00:44:32,120 எனக்கு எதுவும் தர மாட்டியா? 519 00:44:38,380 --> 00:44:41,930 - நீ கொடுமைக்காரி. - உன்னை மாதிரி ஆளுங்கக்கிட்டே கற்றது. 520 00:44:46,180 --> 00:44:51,100 உன் அப்பா இறந்திட்டார். அவர் இறந்து, எனக்கு எதுவுமே வைக்கலை. 521 00:44:51,940 --> 00:44:53,650 வீட்ல ஒரு பருக்கை கூட இல்ல. 522 00:44:56,400 --> 00:45:00,860 இப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு. வேலை கிடைக்கல. 523 00:45:03,910 --> 00:45:05,450 வாழ வழி இல்லை. 524 00:45:08,370 --> 00:45:14,040 நான் மூணு வாரமா சரியாவே சாப்பிடல. எனக்கு குளிக்கக் கூட இடமில்ல. 525 00:45:15,920 --> 00:45:17,880 கால் வீக்கம் வேற. 526 00:45:19,170 --> 00:45:22,950 மோசமான வீக்கத்தைப் பார். 527 00:45:23,150 --> 00:45:25,590 அதை இப்படி காட்டாதே. 528 00:45:27,720 --> 00:45:28,810 கண்றாவி. 529 00:45:29,720 --> 00:45:32,140 எனக்குக் கடன்பட்டதைதான் வாங்க வந்தேன். 530 00:45:38,020 --> 00:45:38,900 சரி. 531 00:45:44,280 --> 00:45:45,820 அப்பா இறந்துட்டாரா? 532 00:45:48,530 --> 00:45:49,580 நெஞ்சு வலியினாலா? 533 00:45:50,330 --> 00:45:51,240 குடி. 534 00:45:52,870 --> 00:45:56,170 அவர் இறுதிச் சடங்குக்கு ஒரு மகள் கூட வரல. 535 00:45:57,000 --> 00:45:59,000 எல்லாமே நானே செய்தேன். 536 00:46:02,710 --> 00:46:04,420 உன்னிடம் ஜோயா பேசினாளா? 537 00:46:05,930 --> 00:46:08,850 இன்னும் இல்ல. இத்தனை வருடங்களா இல்லை. 538 00:46:11,100 --> 00:46:14,310 நீ அனுப்பிய எல்லா அணிகலனையும் திருப்பி குடுத்திட்டா, தெரியும். 539 00:46:23,490 --> 00:46:27,370 உன் குடும்பத்தை பத்தி நீ யோசிக்குறே. தெரியும். 540 00:46:27,570 --> 00:46:30,580 - கெளம்பு. - ஆனா இப்பதானே வந்தேன். 541 00:46:30,830 --> 00:46:32,910 நீ கெளம்பு. ருஸ்லான்! 542 00:46:33,160 --> 00:46:36,920 டாட்டியானா. கடவுள் மேலே ஆணை. பரிதவிக்கிறேன். 543 00:46:37,790 --> 00:46:41,790 இங்கேயே இருக்க விடு, கொஞ்ச நேரம். 544 00:46:43,550 --> 00:46:47,200 நீ எனக்கு அந்தக் காலத்தில் உதவின மாதிரி உதவுறேன். 545 00:46:47,400 --> 00:46:48,220 நன்றி. 546 00:46:49,550 --> 00:46:50,760 அதான் ஒன்னும் கழட்டலேயே. 547 00:46:51,470 --> 00:46:52,390 வா. வா. 548 00:46:54,470 --> 00:46:58,600 நீ அப்படி சொல்லலாமா? எவ்வளவு வச்சிருக்கே பார்! 549 00:46:58,810 --> 00:47:01,020 இதெல்லாம் என்ன சும்மா வந்ததா? 550 00:47:04,940 --> 00:47:06,070 அவளை வெளியே விடு. 551 00:47:06,820 --> 00:47:08,680 "வரேன்னு" சொல்ல மாட்டியா அம்மா? 552 00:47:08,880 --> 00:47:11,740 உன் புது மூக்கு அசிங்கம். 553 00:47:14,870 --> 00:47:18,500 ருஸ்லான், கேக்கை தூக்கி வீசு. 554 00:47:51,320 --> 00:47:52,410 எனக்கு இருக்கு, அப்பா. 555 00:47:54,580 --> 00:47:55,490 என்னால் முடியும். 556 00:47:58,450 --> 00:47:59,730 அந்த பெண்களை பாத்திருக்கேன். 557 00:47:59,930 --> 00:48:03,460 சொல்றேன்லே, அவங்க என்னை மாதிரி இல்ல. எனக்கு நிறைய இருக்கு. 558 00:48:55,680 --> 00:48:58,060 எனக்கு ஏன் இப்படி நடக்குது? 559 00:49:04,270 --> 00:49:05,310 ஏன்? 560 00:49:23,370 --> 00:49:26,080 ஏன்? ஏன்? 561 00:49:27,630 --> 00:49:28,540 ஏன்? 562 00:49:41,600 --> 00:49:44,270 உலகத்துக்கு ஒரு புரட்சி தேவைப் படுவதால். 563 00:49:48,150 --> 00:49:51,070 நீ அதன் குரலாய் இருப்பாய். 564 00:50:22,390 --> 00:50:24,680 உன் கையில் வளமான எதிர்காலம் இருக்கிறது. 565 00:50:57,930 --> 00:51:01,100 இன்னும் பார்த்துக் கொண்டிருக்கீங்களா? 566 00:51:16,570 --> 00:51:20,010 ஹெலென். முக்கியமா இல்லன்னா கூப்பிட மாட்டா. 567 00:51:20,210 --> 00:51:21,070 சரி. 568 00:51:23,160 --> 00:51:24,160 ஹலோ? 569 00:51:29,960 --> 00:51:30,960 என்னது? 570 00:54:09,030 --> 00:54:10,980 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 571 00:54:11,180 --> 00:54:13,120 படைப்பு மேற்பார்வையாளர்நந்தினி ஸ்ரீதர்