1 00:00:07,133 --> 00:00:09,593 எல்லாருக்கும் பானிக் விளையாட காரணம் உண்டு. 2 00:00:09,677 --> 00:00:11,303 தனியார் இடம் அனுமதி இல்லை 3 00:00:11,387 --> 00:00:13,681 ஆனா எல்லாருக்கும் அதே பயம் இருக்கு. 4 00:00:14,432 --> 00:00:17,143 போக வழி இல்லாத இடத்துக்கு போகிறோமோ என்று. 5 00:00:18,561 --> 00:00:20,813 அதனாலத்தான் பானிக் தெருவில் முடிகிறது. 6 00:00:23,399 --> 00:00:26,152 அதனால்தான் இறுதி ஆட்டம் ஜௌஸ்டில் முடிகிறது. 7 00:00:30,114 --> 00:00:33,200 இரு வீரர்கள் ஃபாண்டம் மலையில் மோதிக்கொள்வார்கள். 8 00:00:33,784 --> 00:00:38,122 ஒரே தெரு, ஒற்றை பாதை, அரை மைல் பதட்டப்படுவதற்கு. 9 00:00:39,123 --> 00:00:42,668 ஒருவர் ஒதுங்க வேண்டும் அல்லது இருவரும் தோற்றுபோவார்கள். 10 00:00:43,753 --> 00:00:47,173 சவால் என்னவென்றால் நீ வழி கொடுக்க கூடாது. 11 00:00:47,590 --> 00:00:52,344 பானிக் 12 00:01:09,445 --> 00:01:11,739 கார்டெஜ் பணயம் வெக்கறான்னு நீ ஏன் சொல்லல? 13 00:01:11,822 --> 00:01:14,200 நீ என்னை பத்தி முடிவு செஞ்சுட்டன்னு நினைச்சேன். 14 00:01:15,868 --> 00:01:17,870 மேலும், நான் உறுதியா இல்ல. 15 00:01:17,953 --> 00:01:21,540 லூக் என்னை ஒதுக்கி வெச்சான். அவ்வளவு தான் முடியும்னு சொன்னான். 16 00:01:21,624 --> 00:01:23,834 கார்டெஜ் அவனை ப்ளாக்மெயில் செஞ்சானா? 17 00:01:23,918 --> 00:01:25,795 அவன் ஒரு ஸ்டிங்க் செய்யறேன்னான். 18 00:01:25,878 --> 00:01:28,464 அவன் பிரச்சினைலேந்து காப்பாத்தறேன்னு சொன்னான். 19 00:01:28,547 --> 00:01:31,300 -அவன் டாட்ஜ் தங்கையை இடிக்கல. -செஞ்சிருக்க முடியாது. 20 00:01:31,383 --> 00:01:34,637 அதே சமயத்துல காரை திருடி மாட்டிகிட்டான். 21 00:01:34,720 --> 00:01:36,555 டிக்கில ஒரு பெண் பிணத்தை கண்டான். 22 00:01:36,639 --> 00:01:39,058 கொலை கேஸ்ல மாட்டிப்பான்னு கார்டெஜ் சொன்னான். 23 00:01:39,141 --> 00:01:41,101 இது ஸ்டிங்க் இல்லன்னு நினைக்கிறேன். 24 00:01:41,185 --> 00:01:43,270 அவனுக்கு பணம் தேவைப்பட்டுது. 25 00:01:43,354 --> 00:01:44,730 லூக்கோட போட்ல இருந்தப்போ, 26 00:01:44,814 --> 00:01:47,441 பணய சீட்டுகளை பார்த்தேன், உன்னை தேடி வரச்சே. 27 00:01:47,525 --> 00:01:50,277 கார்டெஜ்தான் பணயம் வெக்கறான்னு இப்ப தெரிஞ்சுது. 28 00:01:51,028 --> 00:01:52,947 அவன் டாட்ஜ் மேல பணம் கட்டறானா? 29 00:01:57,952 --> 00:01:59,912 லூக் எனக்காக அடி வாங்கினான். 30 00:01:59,995 --> 00:02:03,415 -நீ என்ன சொல்ற? -என்னை ஜெயிக்க டாட்ஜ்க்கு உதவ மாட்டான். 31 00:02:03,499 --> 00:02:05,042 அது தண்டனை. 32 00:02:07,711 --> 00:02:10,005 அவன் மட்டும்தான் எனக்காக கவலைப் பட்டான். 33 00:02:13,425 --> 00:02:14,635 அது உண்மை இல்ல. 34 00:02:19,139 --> 00:02:21,267 நீ கார்டெஜை ஜெயிக்க விடப்போறையா? 35 00:02:21,350 --> 00:02:23,602 எனக்கு வேற வழி இல்ல. 36 00:02:24,728 --> 00:02:27,189 -ரே நாளைக்கு விட்டுகுடுக்க போறான். -என்ன? 37 00:02:27,273 --> 00:02:30,901 லூக் அடி ஒரு எச்சரிக்கை. வேற யாரும் அடிபட வேணாம்னு விரும்பறான். 38 00:02:31,318 --> 00:02:35,447 அப்போ கார்டெஜ் தான் ஜெயிக்க என்ன வேணும்னாலும் செய்வான். 39 00:02:35,531 --> 00:02:37,366 -அத்தாட்சி இல்ல-- -இருக்கு. 40 00:02:37,449 --> 00:02:39,910 பணய சீட்டு இருக்கு. டாட்ஜ்கிட்ட பொய் சொன்னான். 41 00:02:39,994 --> 00:02:42,580 நம்ப பொய் சொல்றோம்னு சொல்வான். பணய சீட்டு போலி. 42 00:02:42,663 --> 00:02:43,873 உன் அப்பாகிட்ட பேசலாம். 43 00:02:43,956 --> 00:02:46,584 ஷெரிஃப்க்கு எதிரா அப்பா. எனக்கு அது பிடிக்கல. 44 00:02:46,667 --> 00:02:50,546 -அவனை ஜெயிக்க விடணுமா? -இல்ல, ஹெதர், நாம ஜெயிக்கணும். 45 00:02:50,629 --> 00:02:52,339 அவன் நம்பளை ஜெயிச்சுட்டான். 46 00:02:53,799 --> 00:02:56,176 விதிகளை நீ எழுதினா அப்படித்தான் ஆகும். 47 00:03:01,682 --> 00:03:03,434 ஆட்டோ ட்ரேடர்ஸ், என்ன வேணும்? 48 00:03:03,517 --> 00:03:06,979 ஹை. என் காரை விக்கணும். 49 00:03:07,062 --> 00:03:10,649 என்னோட ஆடி ஏ4 க்கு ஒரு மதிப்பு தரமுடியுமா. 50 00:03:10,733 --> 00:03:14,153 -அது 20,000 மைல்தான் ஒடியிருக்கு. -என்ன செய்யலாம்னு பார்ப்போம். 51 00:03:21,327 --> 00:03:23,662 வருந்தறேன். மூடியாச்சு. 52 00:03:23,746 --> 00:03:25,497 எனக்கு பசியில்லை. 53 00:03:27,041 --> 00:03:28,250 ஜெஸ்ஸிகாதானே? 54 00:03:32,671 --> 00:03:34,006 நான் மெலனி கார்டெஜ். 55 00:03:35,049 --> 00:03:36,550 நீ யாருன்னு தெரியும். 56 00:03:44,141 --> 00:03:48,354 மன்னிப்பு எதிர்பார்த்து வந்தையா? 57 00:03:49,438 --> 00:03:50,356 ஆமாம். 58 00:03:52,232 --> 00:03:53,484 உன்கிட்டேந்து இல்ல. 59 00:03:59,907 --> 00:04:02,910 உன் குழந்தைக்காக எவ்வளவு செய்வ? 60 00:04:05,955 --> 00:04:08,749 நீ மட்டும் ஷெரிஃபோட ரகசியம் இல்ல. 61 00:04:16,090 --> 00:04:19,635 ரஷியன் ரூலே விளையாடி ஜிம்மி தற்கொலை செஞ்சுகிட்டான். 62 00:04:19,718 --> 00:04:21,804 #1 அப்பா 63 00:04:23,138 --> 00:04:25,599 அவன்தான் துப்பாக்கியை மாத்தி வெச்சான். 64 00:04:25,683 --> 00:04:27,685 அவன் தற்கொலை செஞ்சுகிட்டான், ஜேம்ஸ். 65 00:04:29,812 --> 00:04:31,105 மேரி சொன்னது சரி. 66 00:04:31,188 --> 00:04:34,024 ஆபியை ப்ளாக்மெயில் செஞ்சாங்க ஆட்டத்தை விட்டு விலக. 67 00:04:34,108 --> 00:04:36,193 வேற யாரையும் தோணல ஏன்னா ஜிம்மியை 68 00:04:36,318 --> 00:04:40,739 தவிற வேற யாரும் அந்த தனி விஷயங்களை எழுதியிருக்க முடியாது. 69 00:04:40,823 --> 00:04:44,368 "நாளை, நீ பரத்தைன்னு எல்லாருக்கும் தெரிய போகுது, நீ விலகாட்டா, 70 00:04:44,868 --> 00:04:46,912 "நீ குழந்தையை கொன்னன்னு." 71 00:04:46,996 --> 00:04:50,082 என்ன லாங்க்லி? அது என்ன நீ ஃபோன்ல சொல்ல முடியாதது? 72 00:04:50,165 --> 00:04:51,792 -நான் கொஞ்சம் நோண்டினேன். -சரி. 73 00:04:51,875 --> 00:04:54,837 கார்டெஜ் நிறைய கடன்ல இருக்கான்னு கண்டு பிடிச்சேன். 74 00:04:56,338 --> 00:05:00,217 போன வருஷம் அவன் ஜிம்மி பேர்லகூட கடன் வாங்கியிருந்தான். 75 00:05:00,718 --> 00:05:03,846 சூதாட்டத்துல ஏன் மாட்டியிருக்கான்னு தெரியுது. 76 00:05:03,929 --> 00:05:05,681 ஆம். அது ஜிம்மிக்கும் தெரியும். 77 00:05:05,764 --> 00:05:08,017 அவன் அப்பா ஆபியை வெளிய வர 78 00:05:08,100 --> 00:05:10,769 பயமுறுத்தினாருன்னு தெரிஞ்சுகிட்டான். 79 00:05:10,853 --> 00:05:12,021 சொன்னா நீ வருத்தப்படுவ 80 00:05:12,104 --> 00:05:14,523 அந்த குறிப்புகளை கார்டெஜா எழுதினான்? 81 00:05:14,606 --> 00:05:17,651 ஆம். ஜிம்மி ஜெயிக்கணும்னு. 82 00:05:18,110 --> 00:05:19,194 அத்தாட்சி 83 00:05:19,319 --> 00:05:20,904 கார்டெஜ் நம்மை ஏமாத்திட்டான். 84 00:05:20,988 --> 00:05:25,617 ஆட்டத்துல தில்லு முல்லு செய்யறான் கடனை அடைக்க. 85 00:05:25,701 --> 00:05:30,539 போன வருஷ ஆட்டத்து மேல நம்ம கவனைத்தை திருப்பினான். வேற என்ன மறைக்கிறானோ. 86 00:05:31,040 --> 00:05:32,833 நாம கண்டுபிடிக்கணும். 87 00:05:46,889 --> 00:05:49,600 நேத்து ராத்திரி என்ன நடந்துது? 88 00:05:51,018 --> 00:05:53,062 -ஹை... -இங்க வா. 89 00:06:04,031 --> 00:06:07,993 காலைல வேலியை பாதுகாக்க ஷெரிஃப் கார்டெஜ் இங்க வரப்போறான் 90 00:06:08,077 --> 00:06:11,830 அப்போ புலி எப்படி தப்பிச்சுதுன்னு நிறைய கேள்வி கேக்க போறான் 91 00:06:11,914 --> 00:06:14,500 அதுக்கு பதிலா நான் நிறைய பொய் சொல்லணும். 92 00:06:14,583 --> 00:06:16,668 அதனால உன்கிட்ட உண்மை எதிர்பார்க்கிறேன். 93 00:06:17,836 --> 00:06:22,466 லில்லி தான் பானிக்னு ஒரு ரகசிய ஆட்டம் விளையாடறதா நெனைச்சா. 94 00:06:22,549 --> 00:06:23,926 சரி. 95 00:06:24,468 --> 00:06:25,969 விளையாட்டு. 96 00:06:31,558 --> 00:06:34,561 -பானிக் உன்கிட்டேந்து தெரிஞ்சுகிட்டாளா? -இல்ல. 97 00:06:34,645 --> 00:06:36,814 அவளுக்கு எங்கேந்து எண்ணம் வந்துதுன்னு-- 98 00:06:36,897 --> 00:06:39,316 மகா முட்டாள்தனமான எண்ணம்? 99 00:06:40,609 --> 00:06:43,529 -வருந்தறேன், ஆன். -நீ பானிக் விளையாடறையா? 100 00:06:43,612 --> 00:06:45,697 பொய் சொல்லாம சொல்லு. 101 00:06:47,991 --> 00:06:48,826 இல்ல. 102 00:06:50,953 --> 00:06:52,079 அப்போ... 103 00:06:53,872 --> 00:06:55,457 இப்போ விளையாடல. 104 00:06:55,541 --> 00:06:57,042 ஆனா ஆடின. 105 00:06:57,126 --> 00:06:59,253 அதைகாட்டிலும் புத்திசாலின்னு நினைச்சேன். 106 00:07:05,259 --> 00:07:07,261 கொஞ்சம் புத்திமதி சொல்றேன். 107 00:07:07,344 --> 00:07:10,556 உனக்கு எது பயம்னு யோசிச்சுக்கோ. 108 00:07:10,973 --> 00:07:14,226 அதுலேந்து ஓடி, குதிச்சு தப்ப முடியாத ஒண்ணு 109 00:07:14,309 --> 00:07:16,812 எவ்வளோ முயற்சி செஞ்சாலும். 110 00:07:16,895 --> 00:07:20,482 கண்டவுடன் அதை நேரா முறைச்சு 111 00:07:21,024 --> 00:07:22,693 பார்த்து அதை நோக்கி நட. 112 00:07:23,610 --> 00:07:27,114 ஏன்னா நீ ஓடினா அது உன்னை பிடிச்சுடும். 113 00:07:27,948 --> 00:07:29,199 இதுதான்னா? 114 00:07:29,825 --> 00:07:32,327 இங்கேந்து வெளிய போக பானிக் ஆடினா? 115 00:07:36,832 --> 00:07:39,501 நான் போக முடியாம ஆச்சுன்னா? 116 00:07:40,919 --> 00:07:44,131 அப்புறம், அதுதான் முடிவுன்னா? 117 00:07:47,509 --> 00:07:50,137 அப்போ, கதையை மாத்தி எழுதுவேன். 118 00:07:56,393 --> 00:07:57,686 நம்மை ஆட்டறான், டேனா. 119 00:07:57,769 --> 00:08:00,856 கார்டெஜ் உன் மீது பணம் கட்டினதாலே நம்மகிட்ட லூக் பத்தி 120 00:08:00,939 --> 00:08:03,358 பொய் சொல்லியிருக்கான்னு நினைக்கிறயா? 121 00:08:03,442 --> 00:08:04,860 ஆமாம், அப்படி தோணுது. 122 00:08:04,943 --> 00:08:08,322 என் யூகம் என்னன்னா ஜெயிச்சதும் அவன் 123 00:08:08,405 --> 00:08:10,532 லூக் மேல எல்லா பழியையும் போடபோறான். 124 00:08:10,616 --> 00:08:13,619 பொறு. நாளைக்கு ஜௌஸ்ட். நீ என்ன செய்ய போற? 125 00:08:14,786 --> 00:08:16,830 கார்டெஜை கார் ஓட்டவிடப்போறேன். 126 00:08:18,457 --> 00:08:21,710 -அத்தனை பணத்தையும் ஜெயிக்க? -இல்ல, அப்படி இல்ல, 127 00:08:21,793 --> 00:08:24,588 -ஆனா ஜெயிக்க போறான்னு நினைக்கணும். -ஆனா... 128 00:08:24,671 --> 00:08:25,756 எப்படி? 129 00:08:25,839 --> 00:08:27,090 கவலைப்படாத. 130 00:08:28,258 --> 00:08:29,176 நான் பாக்கறேன். 131 00:08:29,259 --> 00:08:30,719 -டாட்ஜ்... -பாக்கலாம். 132 00:08:31,970 --> 00:08:33,222 டாட்ஜ்! 133 00:08:54,534 --> 00:08:55,786 ஜௌஸ்ட் ஆட சிக்னல். 134 00:08:56,495 --> 00:08:57,829 நீயும் நானும். 135 00:08:58,288 --> 00:09:00,415 கோடை பூரா காத்திருந்த இல்லையா. 136 00:09:01,416 --> 00:09:02,876 அதை காட்டிலும் ஜாஸ்தி. 137 00:09:08,840 --> 00:09:09,675 பார். 138 00:09:12,344 --> 00:09:16,431 உன் தங்கைக்காக வருந்தறேன், ஆனா அவளை அடிச்சது என் அண்ணன் இல்ல. 139 00:09:17,057 --> 00:09:18,433 எனக்கு தெரியும், ரே. 140 00:09:19,810 --> 00:09:20,686 தெரியுமா? 141 00:09:20,769 --> 00:09:23,355 போலீஸ் ரிபோர்டை நாடலி எங்கிட்ட காமிச்சா. 142 00:09:24,022 --> 00:09:25,399 கார்டெஜ் பொய்னு தெரியும். 143 00:09:25,482 --> 00:09:29,695 அந்த மாதிரி விஷயம் நிறைய நடக்குதுன்னு தெரியும், தப்பா நினைக்காத. 144 00:09:29,778 --> 00:09:32,406 -இன்னிக்கு அதை முடிவு கட்டலாம். -என்ன சொல்ற? 145 00:09:33,323 --> 00:09:36,827 ஜௌஸ்ட்ல கார்டெஜ் என் காரை ஓட்ட போறான். 146 00:09:37,411 --> 00:09:40,914 அவனுக்கு ஜெயிச்சாகணும். நான் அதை விடப்போறதில்லை. 147 00:09:41,665 --> 00:09:44,293 -கேட்டுக்கறேன். -இல்ல, இங்க இல்ல. 148 00:09:49,172 --> 00:09:52,509 சரி. படகு துறை. ராத்திரி 9 மணி. 149 00:09:56,805 --> 00:10:00,142 உன் பாஸுக்கு அந்த புலி விஷயத்துல கோபம் இல்லையா? 150 00:10:00,225 --> 00:10:04,021 நீயும் லில்லியும் எவ்வளவு நாளா இங்க தங்கியிருக்கீங்க? 151 00:10:04,104 --> 00:10:06,898 நான்தான் சொன்னேனே, நாங்க சும்மா பார்த்துக்கறோம். 152 00:10:06,982 --> 00:10:09,026 நான் இல்லாம அவளால தூங்க முடியாது. 153 00:10:09,526 --> 00:10:14,323 சும்மா பார்த்துகிறதுக்கு நல்லாவே அமர்ந்துட்டீங்க. 154 00:10:14,406 --> 00:10:16,491 ஆனுக்கு எவ்வளவு நாள் போகறான்னு தெரியல. 155 00:10:16,783 --> 00:10:21,788 சிறுவர் நல சேவை ஆட்கள் வந்தாங்க போல இருக்கே. 156 00:10:22,331 --> 00:10:25,375 வீட்டுல பிரச்சினை இருந்தா என்கிட்ட சொல்லலாம். 157 00:10:28,795 --> 00:10:31,214 நன்றி, ஆனா ஒண்ணும் இல்ல. 158 00:10:31,298 --> 00:10:32,716 அது நல்லது. 159 00:10:33,675 --> 00:10:37,888 இந்த கோடைல நிறைய பிரச்சினை வந்துதுன்னு ஒத்துகலாம் இல்லையா. 160 00:10:37,971 --> 00:10:38,930 கண்டிப்பா. 161 00:10:39,890 --> 00:10:41,266 மிஸ் நில், 162 00:10:42,351 --> 00:10:43,685 நீ வளர்ந்தவ. 163 00:10:45,020 --> 00:10:49,191 ஆனா உன் தங்கை, லில்லி, ஒரு குழந்தை, மேலும் குழந்தைகளுக்கு அபாயம் அதிகம். 164 00:10:49,274 --> 00:10:51,026 அவங்களை காப்பாத்தணும். 165 00:10:51,109 --> 00:10:55,197 அவள் வளர பாதுகாப்பான இடம் தேவை, அது இருக்கான்னு நான் உறுதி செய்யணும். 166 00:10:57,532 --> 00:11:00,786 உன் தங்கையோட வாழ்வோட நீ விளையாட மாட்ட இல்லையா? 167 00:11:01,370 --> 00:11:02,204 மாட்டேன். 168 00:11:03,205 --> 00:11:04,456 நல்லது. 169 00:11:06,666 --> 00:11:10,003 ஜாக்கிரதை. ஒரு புலி சுத்திட்டு இருக்கு. 170 00:11:29,689 --> 00:11:33,068 சீக்கிரம் வந்ததுக்கு நன்றி. ஃபோன் அடிச்சுகிட்டே இருந்துது. 171 00:11:33,151 --> 00:11:37,114 அதை விட்டு போனது விசித்தரமா இருந்தது அப்புறம்தான் கயிற பார்த்தேன். 172 00:11:39,616 --> 00:11:41,910 அது என் அப்பாக்கு இஷ்டமான புல் ரோப். 173 00:11:42,327 --> 00:11:43,787 அதை எரிக்க ஆசைபட்டேன். 174 00:11:45,122 --> 00:11:46,832 டாட்ஜ் அவரை பத்தி சொன்னான். 175 00:11:50,627 --> 00:11:52,754 அவர் தற்கொலை செஞ்சுகிட்டதுக்கு அப்புறம், 176 00:11:52,838 --> 00:11:55,132 கண்டது டாட்ஜ்தான். 177 00:11:56,091 --> 00:11:57,717 இது ஒரு தகவல். 178 00:11:58,176 --> 00:11:59,594 அவன் என்ன சொல்றான்? 179 00:12:00,262 --> 00:12:04,057 டாட்ஜ் சிலதை செய்ய ரேயை இன்னிக்கு இரவு சந்திக்க போறேன்னு சொன்னான். 180 00:12:04,141 --> 00:12:05,934 கார்டெஜை ஜெயிக்க விடமாட்டான், 181 00:12:07,853 --> 00:12:10,814 ஆனா எனக்கு அவன் எதாவது மோசமா செய்ய போறான்னு கவலை. 182 00:12:16,278 --> 00:12:18,405 இது எப்படி வேலை செய்யும்னு சொல்லு. 183 00:12:18,488 --> 00:12:21,658 அரை மணில என் கார்ல கார்டெஜ் ஜௌஸ்டுக்கு போவான். 184 00:12:21,741 --> 00:12:24,286 உன் ட்ரக் வேணும், அவன் மேல மோத. 185 00:12:24,369 --> 00:12:26,997 அவனை ஜெயிக்க விடப்போறேன்னு நினைச்சியா? 186 00:12:27,080 --> 00:12:28,081 செய்ய மாட்டே? 187 00:12:28,790 --> 00:12:31,751 -என் அண்ணன் ஆஸ்பத்திரில. -என் தங்கை நடக்க மாட்டா. 188 00:12:31,835 --> 00:12:35,964 -கார்டெஜ் அதை செய்யல. -யார் செஞ்சான்னு கண்டுபிடிக்கறத தடுத்தான். 189 00:12:37,424 --> 00:12:38,425 நம்ப இப்போ சமம். 190 00:12:38,508 --> 00:12:41,052 இல்ல. உன் கார் சாவியை குடு. 191 00:12:41,136 --> 00:12:43,305 ஏன்? ஜௌஸ்ட்ல அவனை இடிக்க போறயா? 192 00:12:43,388 --> 00:12:45,849 -அதுவா உன் திட்டம்? -உன் சாவியை குடு. 193 00:12:50,896 --> 00:12:54,399 -எங்க போறோம்ன்னு கார்டெஜிடம் சொன்னியா? -முட்டாள்னு நினைச்சியா? 194 00:12:56,067 --> 00:12:56,902 கேள். 195 00:12:58,612 --> 00:13:02,282 பிரியலாம். ரெண்டு பேரையும் அவங்களால பிடிக்க முடியாது. 196 00:13:08,288 --> 00:13:10,040 இன்னிக்கு உனக்கு வர வேணாமா? 197 00:13:10,123 --> 00:13:12,209 ரே விட்டுறபோறான். என்ன பிரயோஜனம்? 198 00:13:12,709 --> 00:13:15,003 நான் ரெண்டு நாள்ல போகப்போறேன். 199 00:13:18,465 --> 00:13:22,052 ஹெதர், நான் தாங்க்ஸ்கிவிங்குக்கு வரப்போறேன். 200 00:13:23,053 --> 00:13:24,804 நிறைய மாறியிருக்கும். 201 00:13:25,430 --> 00:13:27,057 நாம மாறிடுவோம். 202 00:13:27,140 --> 00:13:30,018 நாம மாறிடுவோம். ஆனா நாமாவே இருப்போம். 203 00:13:30,101 --> 00:13:31,853 நான் இங்கயே மாட்டி இருப்பேன். 204 00:13:37,150 --> 00:13:39,194 ஐயோ. நான் உடை மாத்திக்கணும். 205 00:13:39,486 --> 00:13:42,364 ஹண்டும் லீலாவும் 20 நிமிஷத்துல இங்க வருவாங்க. 206 00:13:42,447 --> 00:13:43,823 உன் கார் எங்க? 207 00:13:45,200 --> 00:13:47,452 கடைல விட்டேன். 208 00:14:00,048 --> 00:14:01,174 நீ நல்லா இருக்கியா? 209 00:14:03,927 --> 00:14:08,306 கார்டெஜ் மாதிரி ஆளுங்க மோசமானதை செஞ்சுட்டு தப்பிக்கறாங்க, 210 00:14:09,933 --> 00:14:12,435 நம்பளால ஒண்ணும் செய்ய முடியல, 211 00:14:16,106 --> 00:14:18,233 எதையும் செய்து என்ன பிரயோஜனம்? 212 00:14:19,067 --> 00:14:20,694 கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்? 213 00:14:22,571 --> 00:14:25,240 யாரோட மோதறதுன்னு முடிவு செஞ்சுக்கணும். 214 00:14:26,908 --> 00:14:29,160 உன்னால எப்ப ஜெயிக்க முடியாதுனு தெரியணும். 215 00:14:29,244 --> 00:14:32,038 ஆனா எப்பவுமே அப்படி இருந்தா என்ன செய்ய? 216 00:14:33,832 --> 00:14:36,751 உனக்கு நிஜமா இஷ்டமான விஷயத்துக்காகவோ 217 00:14:38,169 --> 00:14:41,715 மாத்த ஆசைபடற விஷயத்துக்கு சண்டை போடணும். 218 00:15:02,319 --> 00:15:03,153 நாசம். 219 00:15:15,999 --> 00:15:18,209 நடுவர் - உங்கள் நன்கொடை வரவேற்கிறோம்! 220 00:15:18,293 --> 00:15:19,127 ஜேம்ஸ் கார்டெஜ் 221 00:15:25,842 --> 00:15:27,052 என்ன ஆச்சு? 222 00:15:27,135 --> 00:15:28,803 ரகசிய ஆட்டம் இன்றிரவு மாய... 223 00:15:28,887 --> 00:15:31,348 தடைவிதித்த வாசலுக்கு விளையாட செல். 224 00:15:40,857 --> 00:15:42,067 லில்லி! 225 00:15:43,068 --> 00:15:45,278 லில்லி! உன்கிட்ட பேசணும். 226 00:15:46,696 --> 00:15:48,031 இங்க வா. என்னை பாரு. 227 00:15:48,531 --> 00:15:50,825 அந்த அழைப்பு ரகசியம்னு தெரியும், 228 00:15:50,909 --> 00:15:53,953 ஷெரிஃப்கிட்டேந்து வந்த இன்னொண்ணும் கிடைச்சுது. 229 00:15:54,037 --> 00:15:55,497 அவரா குடுத்தான் அதை? 230 00:16:01,044 --> 00:16:04,297 நான் இதை ஆடினா உனக்கு பானிக் ஜெயிக்க உதவும்னு சொன்னார். 231 00:16:04,381 --> 00:16:06,383 சொல்ல கூடாதுனு சத்யம் செய்ய வெச்சார். 232 00:16:07,550 --> 00:16:11,262 "ஜெயிக்க உதவ"ன்னா என்ன அர்த்தம்? எப்போ குடுத்தார் அதை? 233 00:16:11,721 --> 00:16:13,515 அங்க தூங்க போறதுக்கு முன்னால. 234 00:16:14,641 --> 00:16:17,018 அப்போ இது என் தனியார் சவாலைபத்தி. 235 00:16:20,397 --> 00:16:23,233 -நாட், ஜௌஸ்ட்லயா இருக்க? -இல்ல, நான் ரே வீட்ல. 236 00:16:24,359 --> 00:16:25,235 என்ன? ஏன்? 237 00:16:25,318 --> 00:16:27,445 டாட்ஜை தேடி. அவனைபத்தி கவலை. 238 00:16:27,529 --> 00:16:30,198 -டாட்ஜ் எங்க? -எனக்கு தெரியாது. 239 00:16:30,281 --> 00:16:34,202 கார்டெஜை தடுக்க ரேயும் டாட்ஜும் திட்டம் வெச்சிருக்கறதா டேனா சொன்னா. 240 00:16:34,577 --> 00:16:38,790 ஹெதர், ஆனா டாட்ஜ் காரை கார்டெஜ் ஜௌஸ்ட்ல ஓட்டபோறதா அவ சொன்னா. 241 00:16:39,958 --> 00:16:42,961 என்ன? கார்டெஜ் ஜௌஸ்ட்ல இருக்காரா? 242 00:16:43,878 --> 00:16:46,840 -ரேக்கு தெரியுமா? -அவன் ட்ரக் இன்னும் இங்க இருக்கு. 243 00:16:46,923 --> 00:16:51,803 கடவுளே, கார்டெஜ் ரே மற்றும் டாட்ஜை அகற்ற முயன்றா? 244 00:16:53,972 --> 00:16:56,182 உன் அப்பாவை கூப்பிடு. அவசரம்னு சொல்லு. 245 00:16:56,266 --> 00:16:58,351 -என்ன வேணுனாலும் சொல்லு, சரியா? -சரி. 246 00:16:59,102 --> 00:17:01,146 இன்றிரவு இது முடியணும். 247 00:17:20,248 --> 00:17:22,417 ஏ! 248 00:17:33,303 --> 00:17:36,306 ஃபோனை குடுங்க. ஃபோட்டோ, வீடியோ கூடாது. 249 00:17:39,350 --> 00:17:40,685 -ஹே, அங்க இருக்கா. -ஹே. 250 00:17:41,895 --> 00:17:42,979 ஃபோன், தயவுசெய்து. 251 00:17:54,032 --> 00:17:56,993 டாட்ஜ் வந்துட்டான். ஆரம்ப கட்டத்துல இருக்கான். 252 00:18:04,334 --> 00:18:05,585 ட்ராய், ரே எங்க? 253 00:18:06,878 --> 00:18:07,837 இன்னும் காணோம். 254 00:18:28,274 --> 00:18:29,859 எங்க அது? 255 00:18:32,821 --> 00:18:35,031 ஆம்! சரி. 256 00:18:40,745 --> 00:18:42,455 எதாவது தெரிஞ்சுதா? 257 00:18:42,539 --> 00:18:45,416 இல்ல. தகவலுக்கு நன்றி. 258 00:18:45,500 --> 00:18:49,504 ஹால் வீட்டுலேது கால் மைல் இருக்கறவன் ரேயோட படகு மாதிரி 259 00:18:49,587 --> 00:18:52,215 ஒண்ணை நதி மத்தில பார்த்ததா சொன்னான். 260 00:19:11,818 --> 00:19:14,904 அதோ அங்க அவன். எங்காள். 261 00:19:15,613 --> 00:19:17,866 நாசமா போ, ரே உன்னை கொல்ல போறேன். 262 00:19:17,949 --> 00:19:20,326 வேற எதாவது செய். 263 00:19:20,410 --> 00:19:22,328 -கார்டெஜ் இதை செய்ய வெச்சானா? -இல்ல. 264 00:19:22,412 --> 00:19:24,789 இப்ப அவன் ஜௌஸ்ட் சாலைக்கு போயிருக்கணும். 265 00:19:24,873 --> 00:19:28,459 -அதானே உனக்கு வேணும்? -இல்ல, நான் அவன்கூட மோதணும். 266 00:19:28,543 --> 00:19:30,336 தெரியும். 267 00:19:30,962 --> 00:19:32,589 அதை செய்ய விட மாட்டேன். 268 00:19:33,715 --> 00:19:35,842 என் ட்ரக்குக்கு அதை செய்ய விட மாட்டேன். 269 00:19:37,093 --> 00:19:39,679 நிஜமா எனக்கு நீ நன்றி சொல்லணும். 270 00:19:40,430 --> 00:19:43,308 -உன் உயிரை காப்பாத்தினேன். -உன் உதவியை கேக்கலை. 271 00:19:43,391 --> 00:19:45,018 உதவி செய்யறதா யார் சொன்னா? 272 00:19:46,269 --> 00:19:48,062 உனக்கு ஒரு கேள்வி. 273 00:19:49,272 --> 00:19:52,275 நீ கார்டெஜோட சேர்த்து உன்னையும் வெடிச்சுக்க இருந்தியா, 274 00:19:52,358 --> 00:19:55,945 இல்ல, கார்க்கு அடில இருக்கற வெடி வெறும் அழகுக்காகவா? 275 00:20:01,075 --> 00:20:03,411 -ரே சீக்கிறம் வந்தா நல்லா இருக்கும். -ஆம். 276 00:20:04,954 --> 00:20:06,789 இது ரே. மெசேஜ் சொல்லவும். 277 00:20:10,835 --> 00:20:13,671 சரி பசங்களா. ஒரு காட்சிக்கு காத்திருப்பது தெரியும், 278 00:20:13,755 --> 00:20:16,215 ஆனா ரே ஹாலை காணோம். 279 00:20:16,299 --> 00:20:18,051 இன்னும் ரெண்டு நிமிஷம் இருக்கு. 280 00:20:18,760 --> 00:20:21,262 -மக்களே, ரெண்டு நிமிஷம்! -ரே எங்க? 281 00:20:21,346 --> 00:20:23,681 -ஃபோனை எடுக்க மாட்டேங்கறான். -எங்க அவன்? 282 00:20:23,765 --> 00:20:25,350 அவனுக்கு ஒண்ணும் ஆகலையே? 283 00:20:25,433 --> 00:20:27,101 லூக்கோட இருக்கலாம். 284 00:20:27,185 --> 00:20:29,729 ஏதாவது ஆகியிருந்தா ஃபோன் செஞ்சிருப்பான். 285 00:20:30,271 --> 00:20:33,107 ரே ஹால் வராம இருப்பான்னு நம்ப முடியல. 286 00:20:33,191 --> 00:20:34,984 வேற வழி இல்லையோ என்னவோ. 287 00:20:37,403 --> 00:20:39,572 நாட், நீ எங்க? 288 00:20:51,751 --> 00:20:53,836 ரத்துசெய். அவன் வரலை. 289 00:20:55,672 --> 00:20:57,131 சரி. 290 00:20:58,633 --> 00:21:03,054 போட்டிக்கு வராம விட்டுகுடுத்த காரணத்தால், 291 00:21:03,137 --> 00:21:05,473 பானிக் ஜெயிச்சது... 292 00:21:08,142 --> 00:21:09,102 வந்துட்டான். 293 00:21:13,898 --> 00:21:14,941 பொறு! 294 00:21:15,024 --> 00:21:17,151 -வாசலுக்கு வந்துட்டான்! -ரே வந்தாச்சு. 295 00:21:17,235 --> 00:21:19,445 -ரே ஹால் வந்தாச்சு. -இல்ல! 296 00:21:23,950 --> 00:21:26,911 நாடலி - யூஊஊ! வரயா? ரே வந்தாச்சு. 297 00:21:34,168 --> 00:21:40,133 சீமாட்டிகளே, கனவான்களே, இறுதி சுற்றுக்கு வரவேற்கிறேன்! 298 00:21:48,850 --> 00:21:52,311 இன்றைய இரவு போட்டியில் ஜெயிப்பவருக்கே பரிசு கிடைக்கும். 299 00:21:52,395 --> 00:21:55,940 பாயிண்ட் இல்ல, சலுகைகள் இல்ல, நிஜமாவோ 300 00:21:56,024 --> 00:21:58,860 பேச்சுக்கோ நெளிய இடம் இல்ல. 301 00:21:59,402 --> 00:22:01,821 நீ மட்டும்தான் ஊர்ல சோக கதைன்னு நினைச்சியா? 302 00:22:02,196 --> 00:22:05,658 இந்த படகுல கூட நீ சோக கதை இல்ல. 303 00:22:05,742 --> 00:22:07,243 அதனாலதான் 304 00:22:08,369 --> 00:22:10,538 குடும்ப பழி உன்னுடையது மட்டும் இல்ல. 305 00:22:10,621 --> 00:22:12,040 நீ என்ன சொல்ற? 306 00:22:12,123 --> 00:22:16,210 என் அண்ணனை அடிச்சுபோட்டவங்களை நான் அப்படியே போக விடுவேன்னு நினைச்சியா? 307 00:22:16,294 --> 00:22:19,672 ஒரு படகுல நதிக்கு நடுல இருந்து அவனை ஜெயிக்கவிடறதை பார்த்தா 308 00:22:19,756 --> 00:22:20,923 அப்படித்தான் தெரியுது. 309 00:22:21,007 --> 00:22:24,343 அப்படித்தான், இல்லையா? அதுதான் என் மேதாவித்தனம். 310 00:22:26,387 --> 00:22:30,933 ஜெயிப்பின் இனிமையை அவன் 20 நிமிஷம்தான் அனுபவிக்க முடியும் 311 00:22:31,434 --> 00:22:32,810 அப்புறம் வெடி வெடிக்கும். 312 00:22:32,894 --> 00:22:37,148 இறுதி ஆட்டக்காரர்களுக்காக கை தட்டுங்க, 313 00:22:37,231 --> 00:22:40,485 ரே ஹால் மற்றும் டாட்ஜ் மேசன்! 314 00:22:43,780 --> 00:22:46,449 -ஆட்டம் தொடங்கட்டும். -மோசமான பையன். 315 00:22:48,659 --> 00:22:50,328 ரே, வெடி உன் ட்ரக்குல இருக்கு. 316 00:22:51,162 --> 00:22:52,497 இருந்துது. 317 00:22:54,248 --> 00:22:55,875 இப்போ உன் வண்டில. 318 00:22:56,459 --> 00:22:57,919 நீ என்ன சொல்ற? 319 00:22:58,753 --> 00:23:02,632 ஜௌஸ்ட்ல உன் வண்டியை கார்டெஜ் ஓட்டப் போறான்னு நீ சொன்னதும், 320 00:23:02,715 --> 00:23:07,220 வெடியை என் கார்லேந்து எடுத்து உன் கார்ல வெச்சுட்டேன். 321 00:23:09,222 --> 00:23:11,224 உன் காருக்காக வருந்தறேன். 322 00:23:11,891 --> 00:23:14,977 நல்ல செய்தி, நீதான் பானிக் ஜெயிச்சவன். 323 00:23:15,353 --> 00:23:19,232 கெட்ட செய்தி, 12.20 க்கு, 324 00:23:19,315 --> 00:23:22,068 வெறுக்க நீ வேற யாரையாவது தேடணும். 325 00:23:26,155 --> 00:23:30,118 பார்வையாளர்களின் கவனத்திற்கு, 326 00:23:30,201 --> 00:23:35,331 இந்த தருணத்திலிருந்து முடியும் வரை யாரும் இங்கிருந்து போக கூடாது. 327 00:23:37,583 --> 00:23:41,671 டாட்ஜ்? டாட்ஜ்? நீ நல்லா இருக்கறதுல சந்தோஷம். 328 00:23:43,381 --> 00:23:44,215 ஹே. 329 00:23:45,508 --> 00:23:48,511 -ஏதோ மோசமா நடந்துச்சுன்னு நினைச்சேன். -நிறுத்து. 330 00:23:51,722 --> 00:23:56,310 இரு, ரே, நீ இங்க இருக்க ஆனா உன் ட்ரக் ஜௌஸ்ட்ல என்ன செய்யுது? 331 00:23:56,394 --> 00:23:59,063 -பிஷப் நீ அங்க இருக்கன்னு சொன்னான். -என்ன? 332 00:23:59,647 --> 00:24:01,482 என்ன ஆச்சு? 333 00:24:01,566 --> 00:24:04,068 -இது யாரோட ட்ரக்? -இது ஆன்னுது. 334 00:24:04,610 --> 00:24:05,528 நாசம். 335 00:24:05,611 --> 00:24:06,821 என்ன? 336 00:24:06,904 --> 00:24:09,407 ஹெதர் ஜௌஸ்ட்ல இருக்கா. நம்ம போலாம். 337 00:24:12,451 --> 00:24:14,745 சிக்னல் வந்தாச்சு. 338 00:24:24,589 --> 00:24:25,423 மூணு... 339 00:24:26,549 --> 00:24:29,177 ஹெதர் ரேவோட ட்ரக்கை ஓட்டறா 340 00:24:29,260 --> 00:24:31,345 வெடி டாட்ஜோட கார்ல 341 00:24:31,429 --> 00:24:33,055 -ரெண்டு... -பொறு. 342 00:24:38,978 --> 00:24:42,064 -ஒண்ணு! -பொறு! நிறுத்து! 343 00:24:46,194 --> 00:24:47,153 ஆட்டத்தை நிறுத்து! 344 00:24:53,201 --> 00:24:54,035 இல்ல! 345 00:24:59,624 --> 00:25:01,709 அதுல வெடி இருக்க. அவங்கள நிறுத்தணும்! 346 00:26:13,614 --> 00:26:15,950 -கடவுளே! டாட்ஜ்! -டாட்ஜ் அதுல இருந்தான். 347 00:26:18,995 --> 00:26:21,205 ரேவோட ட்ரக்குல ஹெதர் என்ன செய்யறா? 348 00:26:21,289 --> 00:26:22,915 ரே எங்க? 349 00:26:51,819 --> 00:26:55,197 முன் ஒரு காலத்தில் ஒரு பெண் தான் பறந்தால் தன் நிழலிடமிருந்து 350 00:26:55,281 --> 00:26:57,742 தப்பலாம் என்று நம்பினாள். 351 00:26:57,825 --> 00:26:59,452 டிக்கின்ஸ், அது ஒரு புலி. 352 00:26:59,535 --> 00:27:00,995 அது நிஜம் புலி. 353 00:27:04,915 --> 00:27:08,502 அதனால் அவள் குதித்தாள், இறக்கை முளைக்கும் என்ற நம்பிக்கையில். 354 00:27:08,627 --> 00:27:12,256 நிலத்தை விட்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் ஓடினாள். 355 00:27:12,340 --> 00:27:15,384 ஆனால் அவளுடைய நிழலிடமிருந்து தப்ப முடியவில்லை. 356 00:27:15,468 --> 00:27:18,304 அதனால் இறுதியில் நிழலை சந்திக்க அவள் திரும்பினாள். 357 00:27:19,180 --> 00:27:21,432 அந்த பெண்ணின் நிழல், பயந்து, 358 00:27:22,391 --> 00:27:23,809 அவள் காலடியில் விழுந்தது, 359 00:27:23,893 --> 00:27:26,103 அவளுடைய நிற்கும் சக்தியைக்கண்டு. 360 00:27:40,368 --> 00:27:42,328 -டாட்ஜ்! -நாசம், நண்பா! 361 00:27:42,411 --> 00:27:43,788 கடவுளே! டாட்ஜ். 362 00:27:45,122 --> 00:27:47,291 ஹெதர்! ஹெதர்! 363 00:27:47,375 --> 00:27:49,919 ஹெதர், ஹெதர். உனக்கு ஒண்ணும் ஆகலையே? 364 00:27:55,883 --> 00:27:57,510 கடவுளே. 365 00:27:58,928 --> 00:28:01,680 -தீயணைக்கும் படை மற்றும் இ எம் எஸ் தேவை... -ஹெதர்? 366 00:28:02,473 --> 00:28:05,601 -உனக்கு என்ன ஆச்சு? -மன்னிக்கணும். 367 00:28:06,268 --> 00:28:09,480 -டாட்ஜ் கார்ல இல்ல! -கடவுளே, அது டாட்ஜா? 368 00:28:09,563 --> 00:28:10,773 கடவுளே! 369 00:28:14,151 --> 00:28:17,863 ஹெதர்! ஹெதர்! 370 00:29:19,800 --> 00:29:20,759 மெலனி? 371 00:29:53,751 --> 00:29:57,171 -அவன்... -இறந்தான். நம்ப இங்கேந்து போகணும். 372 00:30:14,897 --> 00:30:19,777 யாராலையும் பானிக் விளையாட முடியும், ஆனா ஒருத்தர்தான் ஜெயிக்க முடியும். 373 00:30:19,860 --> 00:30:22,446 மத்தவங்க தோத்தவங்களா போகணும். 374 00:30:22,530 --> 00:30:24,823 அதனாலதான் பானிக் பயத்தை பத்தின ஒரு ஆட்டம். 375 00:30:25,699 --> 00:30:27,409 ஆனா நம்ப நினைக்கறா மாதிரி இல்ல. 376 00:30:28,869 --> 00:30:31,539 ஆட்டத்துல ஜெயிக்க நீயே சவால்களை ஏற்படுத்தணும். 377 00:30:32,206 --> 00:30:35,918 ஜெயிக்க, ஆபத்து எடுப்பதுல பலன் இருக்குன்னு நம்பணும். 378 00:30:37,086 --> 00:30:38,295 திற 379 00:30:38,379 --> 00:30:40,297 பயத்துக்கு எதிர் தைரியம் இல்ல, 380 00:30:40,381 --> 00:30:41,840 பல்கலைக்கழகம் ஓரியெண்டேஷன் 381 00:30:41,924 --> 00:30:45,427 நம்பணும், நம்பறதுக்கு எதாவது கண்டு பிடிக்கணும். 382 00:30:46,845 --> 00:30:49,056 ஆரம்பம் நீயாகவே இருக்கணும். 383 00:30:50,599 --> 00:30:53,352 அதை எங்க வேணும்னாலும் பார்க்கலாம். 384 00:30:54,687 --> 00:30:57,106 பாலைவனத்துல கூட, டெக்சாஸ்ல. 385 00:31:06,782 --> 00:31:07,616 பார். 386 00:31:09,910 --> 00:31:10,828 அங்க. 387 00:31:14,832 --> 00:31:16,208 அதை பார்? அங்க. 388 00:31:17,835 --> 00:31:19,753 ரெண்டு நாள் முன் இமைக்க முடியல. 389 00:31:20,504 --> 00:31:22,923 டாக்டர் சொன்ன மாதிரி அவன் வீரன். 390 00:31:23,007 --> 00:31:24,174 பிடிவாதமும் கூட. 391 00:31:24,258 --> 00:31:27,720 மூளை போயிடுச்சுன்னா என்ன வித்தியாசம் இல்ல, இல்லையா நண்பா? 392 00:31:39,064 --> 00:31:40,399 விரலை உசத்தினான். 393 00:31:44,903 --> 00:31:46,238 விரலை உசத்தினான். 394 00:31:49,491 --> 00:31:51,035 என் அண்ணா! 395 00:31:54,955 --> 00:31:58,000 குளிக்கறச்சே செருப்பு போட்டுக்க மறக்காத. 396 00:31:58,083 --> 00:32:00,169 நூலகத்தை ஃபோட்டோ எடுக்க மறக்காத. 397 00:32:00,252 --> 00:32:03,464 உனக்கு நிஜமா மூளை ஜாஸ்தி. 398 00:32:03,547 --> 00:32:06,717 நானா இருந்தால் செய்யமாட்டேன். கதைலயே உன்னை கொன்னுடுவா. 399 00:32:06,800 --> 00:32:08,469 இது கதைன்னு சொன்னேன். 400 00:32:08,552 --> 00:32:12,765 எங்கையோ ஒரு ஊர்ல பதின்மன்க ஒவ்வொரு கோடைலயும் ஒரு பயமான 401 00:32:12,848 --> 00:32:14,558 விளையாட்டு விளையாடற முழு கதை? 402 00:32:14,642 --> 00:32:16,560 பதின்மன்கள் இல்ல. அவங்க பேய்கள். 403 00:32:16,644 --> 00:32:19,188 அது சரி. பேய் பதின்மன்கள். 404 00:32:21,899 --> 00:32:23,192 தினமும் ஃபேஸ் டைம் செய். 405 00:32:23,275 --> 00:32:24,610 குறைஞ்சது. 406 00:32:25,235 --> 00:32:27,196 செய்வேன், சத்தியமா. 407 00:32:30,115 --> 00:32:30,991 நாசம். 408 00:32:32,451 --> 00:32:34,536 -நான் போணும். என் அப்பா... -ஆம், ஆம். 409 00:32:34,620 --> 00:32:36,080 அப்போ... 410 00:32:39,249 --> 00:32:42,086 அழாத. நீ அழுதா நானும் அழுவேன். 411 00:32:42,169 --> 00:32:46,048 -நீ அழு. நான் சிரிப்பேன். -இப்போ என்ன அழ வெக்க போற. 412 00:32:46,131 --> 00:32:47,966 நான் உங்களுக்காக ஏங்குவேன். 413 00:32:52,930 --> 00:32:57,226 அந்த கையாளுக்கும் பணத்துக்கும் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சா... 414 00:32:57,309 --> 00:32:59,520 பணத்தை மறந்துடு. முடிஞ்சதே சந்தோஷம். 415 00:32:59,603 --> 00:33:03,065 -நீ ஹீரோ, ஹெதர். தெரியுமா? -நான் லில்லிக்காக செஞ்சேன். 416 00:33:03,148 --> 00:33:05,484 நான் ஒரு நடுவர்னு யார்கிட்டையும் சொல்லாத. 417 00:33:05,567 --> 00:33:06,694 மாட்டேன். 418 00:33:08,779 --> 00:33:11,782 பாலத்துல நான் அதெல்லாம் சொல்ல வேண்டி இருந்தது, ஹெதர். 419 00:33:11,865 --> 00:33:14,618 மத்த நடுவர் நான் உன்னை ஜெயிக்க வெச்சேன்னுவாங்க. 420 00:33:14,702 --> 00:33:17,329 ஸ்பர்லாக்ல ஏமாத்தினதை நீ டிக்கின்ஸுக்கு சொன்ன, 421 00:33:17,413 --> 00:33:20,374 -கடைசி நாலுக்கு வர வேண்டி. -அதான் சொல்ல முடியல. 422 00:33:20,457 --> 00:33:23,043 அடுத்த வருஷம் யாரையும் எடுக்க போறதில்லைய, சரியா? 423 00:33:23,127 --> 00:33:24,545 இல்ல. என் வேலை முடிஞ்சுது. 424 00:33:26,463 --> 00:33:29,508 உன் ஈமெயில் பாரு. ஒரு ஆச்சரியம் காத்திட்டிருக்கு. 425 00:33:29,591 --> 00:33:32,845 -ரொம்ப மர்மம். -என்ன நம்பு. உனக்கு பிடிக்கும். 426 00:33:36,807 --> 00:33:37,641 நாடலி ஹெதர் கவனம் 427 00:33:37,725 --> 00:33:39,101 எம்பெட்டெட் வீடியொ - நாட் 428 00:33:39,184 --> 00:33:41,019 பத்து அடிகள் ஒரு பதிலுக்கு? 429 00:33:42,229 --> 00:33:43,939 நல்ல ஒப்பந்தம். 430 00:33:44,022 --> 00:33:46,150 ஹெதரை பத்தி உனக்கு என்ன தெரியணும்? 431 00:33:46,567 --> 00:33:49,236 அவ நல்லா முத்தம் இடுவாளான்னு தெரியணுமா? 432 00:33:49,319 --> 00:33:51,613 நீ எங்க தொட்டா அவளுக்கு பிடிக்கும்னா? 433 00:33:53,031 --> 00:33:56,201 எல்லாருக்கும் தெரியும் ரே, நீ அவளோட இருந்தன்னு. 434 00:33:56,285 --> 00:33:57,327 அப்போ ஏன் கேக்கற? 435 00:33:57,411 --> 00:33:59,663 நான் ஏன் சொல்வேன்னு நினைக்கற? 436 00:33:59,747 --> 00:34:02,541 நேரம் ஆகுது, நடுவர்களுக்கு உண்மை தெரியணும்? 437 00:34:02,624 --> 00:34:04,042 நீ அவளை காதலிக்கறையா? 438 00:34:05,961 --> 00:34:07,004 அது, 439 00:34:09,089 --> 00:34:11,216 சில அழகு பார்க்க நன்றாக இருக்கும். 440 00:34:12,217 --> 00:34:14,011 ஆனா சில அழகு... 441 00:34:14,553 --> 00:34:17,473 சில அழகு உன்னை பறக்க வெக்கற மாதிரி செய்யும். 442 00:34:18,515 --> 00:34:19,850 அது வலிக்கும். 443 00:34:21,268 --> 00:34:22,644 ஏன்னா ஒரு நொடில, 444 00:34:24,062 --> 00:34:26,648 உன்னை விட்டு போறத மறக்க வெக்கும். 445 00:34:27,816 --> 00:34:30,819 -நீ இன்னும் பதில் சொல்லல. -சொல்லிட்டேன். 446 00:34:30,903 --> 00:34:32,696 நான் ஒரு ஹால். 447 00:34:34,740 --> 00:34:36,241 நான் வெத்து கனம். 448 00:34:41,038 --> 00:34:43,624 இறக்கை இருக்கிற பொண்ணுக்கு அது நல்ல செய்தி இல்ல. 449 00:34:50,672 --> 00:34:52,800 அனுப்பியவர் தெரியவில்லை 450 00:34:52,883 --> 00:34:54,718 உன் பையை பார் உனக்கு அதை பெற தகுதி. 451 00:34:58,931 --> 00:34:59,890 ட்ரேடன் வியன்னா 452 00:35:03,936 --> 00:35:06,438 "ஆராய்ந்து முடிவெடுத்ததில் இந்த வருட 453 00:35:06,522 --> 00:35:08,649 "ஜெயிப்பு தொகை உனக்கு வழங்கப்பட்டது." 454 00:35:08,732 --> 00:35:11,068 அட, நான் ஜெயிச்சேனா? 455 00:35:31,213 --> 00:35:32,256 ஹே. 456 00:35:34,341 --> 00:35:35,217 ஹை. 457 00:35:35,509 --> 00:35:37,427 நீ கூப்பிட்டது நல்லது. 458 00:35:37,511 --> 00:35:39,471 நீ வந்தது நல்லது. 459 00:35:39,555 --> 00:35:40,389 ஆம். 460 00:35:44,226 --> 00:35:46,186 உனக்கு நன்றி சொல்லணும். 461 00:35:46,270 --> 00:35:50,190 நீ குடுத்த அத்தாட்சி எங்க குடும்பத்துக்கு கொஞ்சம் அமைதியை கொடுத்தது. 462 00:35:50,274 --> 00:35:53,193 -டாட்ஜ், அது... பிரமாதம். -ஆமாம். 463 00:35:55,529 --> 00:35:56,947 எல் ஏவை பத்தி யோசிக்கறையா? 464 00:35:57,030 --> 00:36:00,033 என் அப்பா இந்த கௌண்டியை விட்டு வெளியே போக அனுமதிச்சா. 465 00:36:00,117 --> 00:36:03,453 நீ என்ன செய்ய போற? 466 00:36:06,206 --> 00:36:07,958 இந்த கோடைக்கு பிறகு... 467 00:36:10,043 --> 00:36:10,878 ஆம். 468 00:36:13,797 --> 00:36:15,215 உண்மை என்னன்னா... 469 00:36:20,178 --> 00:36:22,556 ரொம்ப விஷயம் அமுக்கி வெச்சிருந்தேன். 470 00:36:23,724 --> 00:36:26,143 நடந்தது என்னை ரொம்ப ஆட்டிடுச்சு 471 00:36:26,226 --> 00:36:28,520 அதனால அடுத்தது என்னன்னு யோசிக்கல. 472 00:36:28,604 --> 00:36:31,940 ஏதாவது இருக்குன்னு கூட நினைக்கல. 473 00:36:32,024 --> 00:36:34,192 அதை ஒத்துக்கறேன். 474 00:36:34,276 --> 00:36:38,030 எல்லாத்துக்கும் காரணம் இருக்குன்னு நினைக்கற ஆள் நான். 475 00:36:38,113 --> 00:36:40,782 என் அம்மா... அவ ஏன் விட்டு போனா? 476 00:36:41,158 --> 00:36:43,243 என்கூட இருக்க லாயக்கு இல்லையா? 477 00:36:43,327 --> 00:36:45,370 ஆனா ஏதோ வித்தியாசமா இருக்கு. 478 00:36:45,454 --> 00:36:48,832 அது வந்து... நான் எல் ஏக்கு போறேன். 479 00:36:48,916 --> 00:36:51,585 எனக்காக போறேன். 480 00:36:54,421 --> 00:36:58,717 நான் எங்காவது அப்படியே போகணும்னு தோணுது. 481 00:36:59,885 --> 00:37:01,595 கொஞ்சம் ஊர் சுத்தணும். 482 00:37:01,678 --> 00:37:04,389 என்ன இருக்குன்னு தெரியணும் அடுத்தது போகு முன். 483 00:37:04,473 --> 00:37:05,557 -நல்லது. -ஆம். 484 00:37:05,641 --> 00:37:08,936 திட்டம் இல்லாதது நல்லதுதான். 485 00:37:10,145 --> 00:37:11,897 ஆம், புரியுது. 486 00:37:11,980 --> 00:37:14,650 நீ என்ன செய்ய போற? 487 00:37:14,733 --> 00:37:16,902 ஒரு புது வண்டி வாங்க வேண்டியிருந்தது. 488 00:37:16,985 --> 00:37:19,655 சரி. 489 00:37:19,738 --> 00:37:20,989 நீ என்ன நினைக்கற? 490 00:37:21,615 --> 00:37:22,616 பரவாயில்ல. 491 00:37:22,699 --> 00:37:24,618 -அப்படியா? -ஆமாம். 492 00:37:27,329 --> 00:37:28,497 சரி, டாட்ஜ் மேசன், 493 00:37:28,580 --> 00:37:31,124 நீ எப்பவாது மேற்கு வந்தா, என் நம்பர் இருக்கு. 494 00:37:33,627 --> 00:37:34,461 ஆம். 495 00:37:36,380 --> 00:37:38,090 உன்னை பார்த்துக்கோ. 496 00:37:40,384 --> 00:37:41,426 நீயும். 497 00:37:51,979 --> 00:37:54,690 கார்ப் நல்வரவு 498 00:38:05,033 --> 00:38:07,411 நீ ஜெயிச்சது நல்லா இருக்கு. 499 00:38:08,453 --> 00:38:11,790 ஒரே சமயத்துல மகிழ்ச்சியாவும் வருத்தமாவும் இருக்கறதுக்கு 500 00:38:11,873 --> 00:38:14,793 ஒரு வார்த்தை இருக்கணும். 501 00:38:16,962 --> 00:38:18,964 ஆமாம், இருக்கணும். 502 00:38:30,642 --> 00:38:32,978 உன் ரயில் பாலத்து வீடியோவை பார்த்தேன். 503 00:38:33,603 --> 00:38:35,105 யாரோ வெளிய விட்டாங்க. 504 00:38:53,040 --> 00:38:54,416 எனக்கு பயமா இருக்கு. 505 00:38:56,126 --> 00:38:57,127 எதை பத்தி? 506 00:39:00,047 --> 00:39:01,298 எல்லாத்தை பத்தியும். 507 00:39:06,970 --> 00:39:08,430 நான் அப்படி இருக்க 508 00:39:09,514 --> 00:39:13,560 மாட்டேன்னு நினைச்சேன். 509 00:39:15,062 --> 00:39:16,730 பானிக் விளையாடினதால. 510 00:39:24,029 --> 00:39:26,323 எதை பார்த்தா ரொம்ப பயம் தெரியுமா? 511 00:39:29,701 --> 00:39:30,702 நீ. 512 00:39:35,874 --> 00:39:38,251 நான் உன்னை காதலிப்பேனோன்னு பயம். 513 00:39:40,420 --> 00:39:42,214 நானும்தான். 514 00:39:44,716 --> 00:39:46,927 நாம் காதலிக்க தேவை இல்லை ரே. 515 00:40:08,115 --> 00:40:10,408 பணம் சும்மா வந்துதுன்னா சொல்ற? 516 00:40:10,492 --> 00:40:13,870 -கையாள் தொலைஞ்சு போனதா சொன்னான். -தெரியும். குழப்பமா இருக்கு. 517 00:40:15,122 --> 00:40:16,790 எப்படி இருக்கு பணக்காரியா இருக்க? 518 00:40:17,833 --> 00:40:19,334 அது... 519 00:40:23,672 --> 00:40:25,090 நான் போணும். 520 00:40:29,845 --> 00:40:33,223 ஆட்டத்தை பத்தி ஜனங்க நிறைய கதை சொல்றாங்க, 521 00:40:33,306 --> 00:40:35,684 ஆனா சில விஷயம் சொல்ல மாட்டாங்க. 522 00:40:35,767 --> 00:40:37,477 அது என்ன? 523 00:40:38,353 --> 00:40:40,147 அப்படின்னா? 524 00:40:45,235 --> 00:40:47,445 பானிக் கண்டுபிடிச்சது யார்னு தெரியாது. 525 00:41:15,640 --> 00:41:17,058 அதை எப்படி... 526 00:41:20,979 --> 00:41:23,523 நிறுத்தறதுன்னும் யாருக்கும் தெரியல. 527 00:43:05,125 --> 00:43:07,127 வசனங்கள் மொழிபெயர்ப்பு பி.கே.சுந்தர் 528 00:43:07,210 --> 00:43:09,212 படைப்பு மேற்பார்வையாளர் நளினி. வை. சி