1 00:00:01,168 --> 00:00:06,298 ஒரு பழங்கதை 100 வருடங்களுக்கு முன் சாமுவேல் க்ரேபில் என்று ஒருவன் இருந்தான், 2 00:00:06,382 --> 00:00:08,926 அவன் டெக்ஸாஸிலேயே பணக்காரன் என்றும் சொல்கிறது. 3 00:00:09,009 --> 00:00:13,431 அவனுக்கு அரு அழகிய மனைவியும் மூன்று சந்தோஷமான குழந்தைகளும் இருந்தனர், 4 00:00:13,514 --> 00:00:16,559 மேலும் கார்பில் ஒரு பெரிய மாளிகை கட்ட ஆசைப்பட்டான். 5 00:00:19,145 --> 00:00:22,606 ஆனால் அவன் தேர்ந்தெடுத்த நிலம் சாபம் பெற்றதாக நம்பப்பட்டது. 6 00:00:24,442 --> 00:00:26,986 க்ரேபில் சாபங்களை நம்பவில்லை, 7 00:00:27,611 --> 00:00:29,572 அதனால் அங்கே வீடு கட்டினான். 8 00:00:31,490 --> 00:00:33,159 அவர்கள் அங்கு குடியேறினவுடன், 9 00:00:33,200 --> 00:00:36,454 க்ரேபில்லும் அவன் குடும்பமும் தினம் ஒரு ஆட்டம் ஆடினர். 10 00:00:36,912 --> 00:00:38,164 அவன் வீட்டுக்கு வந்ததும், 11 00:00:38,289 --> 00:00:41,959 கதவை நான்கு முறை தட்டி, உள்ளே நுழையு முன் 10 நொடி பொறுப்பான்... 12 00:00:45,504 --> 00:00:49,425 அவனுடைய மனைவியும் குழந்தைகளும் வாசலுக்கு வந்து அவனை வரவேற்க வேண்டும். 13 00:00:49,508 --> 00:00:52,052 நாலு முறை தட்டு. சரியா நாலு. 14 00:00:52,136 --> 00:00:55,431 பின் கண்ணை மூடி பத்து எண்ணு. 15 00:00:56,599 --> 00:00:59,643 10 நொடிக்கு பிறகு என்ன ஆகும்? 16 00:01:00,561 --> 00:01:03,105 கவலை படாத. இங்க எல்லாரும் அப்படி செய்வாங்க. 17 00:01:06,776 --> 00:01:07,860 சரி. 18 00:01:20,498 --> 00:01:24,502 ஒரு நாள், அவன் வீட்டுக்கு வந்து கதவை தட்டவில்லை, 19 00:01:24,585 --> 00:01:26,420 தன் மனைவியை ஆச்சரியப்படுத்த. 20 00:01:26,504 --> 00:01:27,338 ஒண்ணு. 21 00:01:27,421 --> 00:01:29,215 படுக்கை அறையில் நுழைந்தான்... 22 00:01:29,298 --> 00:01:30,132 இரண்டு. 23 00:01:30,216 --> 00:01:32,718 ...மனைவியை இன்னொருவன் தழுவலில் கண்டான். 24 00:01:32,843 --> 00:01:33,677 மூன்று. 25 00:01:41,143 --> 00:01:44,605 கோபத்தில் மனைவியையும் குழந்தைகளையும் கொன்று, 26 00:01:44,688 --> 00:01:47,191 அவர்களை தன் வீட்டு சுவர்களில் புதைத்தான். 27 00:01:47,274 --> 00:01:50,361 சோகத்தில், மணி கோபுரத்திலிருந்து தூக்கிலிட்டுக் கொண்டான். 28 00:01:52,363 --> 00:01:56,367 இப்போது க்ரேபில்லின் பேய் அந்த வீட்டுக்கு வரும் காதலர்களை சபிக்கிறது. 29 00:01:56,450 --> 00:02:00,204 அவர்கள் தம் காதலர் இறக்கும் முன் மணி ஒலியை கேட்பார்கள். 30 00:02:00,287 --> 00:02:04,834 பானிக் 31 00:02:10,005 --> 00:02:14,385 முதல் பானிக் ஆட்டக்காரன் க்ரேபில்லின் பேயை திரும்ப கொண்டு வந்து, 32 00:02:14,468 --> 00:02:18,013 காதலில் இருந்த எல்லாரையும் சபித்தான். 33 00:02:18,097 --> 00:02:22,685 அதனால் அவர்களுக்கு தன் காதலரை இழக்கும் நிஜம் பயம் தெரியும். 34 00:02:22,768 --> 00:02:23,644 எனக்கு தெரியும். 35 00:02:23,727 --> 00:02:27,731 இன்னும் பழைய பேய் கதையை சொல்றீங்களா? ரூபி ஆனுக்கு கெட்ட கனா வரும். 36 00:02:27,815 --> 00:02:29,984 க்ரேபில் வெளியே போற சகோதரிகளை பற்றி கோள் 37 00:02:30,067 --> 00:02:32,444 சொல்லும் சிறு பெண்களை பிடிப்பான்னு சொன்ன. 38 00:02:32,528 --> 00:02:35,823 நீ கோள் சொல்லலன்னா அதை பத்தி பயம் இல்லை. 39 00:02:37,157 --> 00:02:39,034 வண்டில அடிபடாத! 40 00:02:43,289 --> 00:02:44,123 ஆமாம், வா! 41 00:02:44,790 --> 00:02:47,334 கடைசியா வறது கெட்ட முட்டை! மெதுவா! 42 00:02:47,418 --> 00:02:48,669 சீக்கிரம் யோசி! 43 00:02:50,170 --> 00:02:54,341 பாரு, அழகா அலங்காரம் செய்துட்டு. 44 00:02:54,425 --> 00:02:55,759 என்ன வேணும்? 45 00:02:56,468 --> 00:02:57,595 உன்னை மிஸ் பண்ணினேன். 46 00:03:00,514 --> 00:03:02,391 சரி, ஹே, பொறு. 47 00:03:02,474 --> 00:03:06,353 என் நண்பர்களோட என் போட்டுல ஜாலியா போகபோறேன். 48 00:03:07,479 --> 00:03:08,480 நீ வரையா? 49 00:03:11,066 --> 00:03:13,152 பார், ரே. 50 00:03:13,235 --> 00:03:16,196 அன்னிக்கு ராத்திரி, நான் குடிச்சிருந்தேன். 51 00:03:16,280 --> 00:03:19,658 நீ உற்சாகம் பண்ண முயற்சித்த, நாம முட்டாள்தனமா ஏதோ செஞ்சோம். 52 00:03:20,910 --> 00:03:21,869 கதை முடிஞ்சுது. 53 00:03:26,832 --> 00:03:28,208 அது நிஜமா? 54 00:03:32,379 --> 00:03:34,506 அழைப்புக்கு நன்றி. 55 00:03:38,427 --> 00:03:39,678 நண்பனா இருக்க முயற்சி. 56 00:03:40,763 --> 00:03:43,933 ஷெர்ரி, இதோ வரேன். கொஞ்சம் பீர் எடுத்துட்டு வரேன். 57 00:03:44,016 --> 00:03:45,184 ஹௌடி. 58 00:03:46,644 --> 00:03:48,103 கொஞ்ச நேரத்துல பார்க்கலாம். 59 00:03:54,944 --> 00:03:56,028 ஹே. 60 00:03:57,196 --> 00:03:58,864 ஏன் இவ்வளோ இருட்டா இருக்கு. 61 00:03:58,948 --> 00:04:00,366 எதனாலன்னு நினைக்கிற? 62 00:04:03,535 --> 00:04:04,370 மறுபடியுமா? 63 00:04:04,453 --> 00:04:08,582 லானி ட்ரெய்லர்லேந்து சூடை உறிய வாக்குவம் உபயோகிச்சிருப்பா, அதனால 64 00:04:08,666 --> 00:04:10,542 ட்ரான்ஸ்ஃபார்மர் வெடிச்சிருக்கும். 65 00:04:12,378 --> 00:04:13,545 போவை வெளிய பார்த்தேன். 66 00:04:13,629 --> 00:04:15,047 அவனுக்கு என்ன வேணும்? 67 00:04:15,130 --> 00:04:18,759 நாய் தன் வாலை தேடறா மாதிரி வந்தான், என்னை மிஸ் பண்றேன்னு சொன்னான். 68 00:04:18,842 --> 00:04:21,053 நீ அதுக்கு மறுபடி மயங்க போறயா? 69 00:04:26,016 --> 00:04:27,226 அவன் திரும்ப வருவான், 70 00:04:27,309 --> 00:04:31,105 அதனால் தொட்டில தண்ணி இருக்கறப்போ சீக்கிரம் குளிச்சுடு. 71 00:04:31,188 --> 00:04:33,315 உன் அறை ரொம்ப சூடா இருக்கு. 72 00:04:45,285 --> 00:04:46,537 நான் வந்திட்டேன். 73 00:04:46,620 --> 00:04:49,915 கண்ணே, நான் உன்னை மிஸ் பண்றேண், வா இங்க. 74 00:04:49,999 --> 00:04:52,835 சொல்லு அத பத்தி. நான் வியர்த்து போறேன். 75 00:04:54,378 --> 00:04:58,507 ஹே, ஜூலி, நான் க்ரேபில் வீட்டுல எதோ கலவரத்தை விசாரிக்க போறேன். 76 00:04:58,590 --> 00:05:00,342 சரி. ஜாக்கிரதை அங்கே போறப்போ. 77 00:05:34,668 --> 00:05:36,837 நாங்க செஞ்சதுக்கு வருந்தறோம் 78 00:05:46,388 --> 00:05:48,515 பில், என்னை ரொம்ப பயமுறுத்திட்ட. 79 00:05:48,599 --> 00:05:49,808 நான் உன்னை பார்க்கல. 80 00:05:55,439 --> 00:05:57,316 இது தனியார் வீடுன்னு தெரியுமே. 81 00:05:57,399 --> 00:05:59,318 உனக்கு வேற வேலை இல்லையா? 82 00:05:59,401 --> 00:06:02,696 நீ வெளிய போணும். இல்ல அத்து மீறினதுக்கு உன்னை கைது செய்வேன். 83 00:06:02,780 --> 00:06:06,158 அத்து மீறலா? நீ நிஜம் குற்றவாளிகளை துரத்து. 84 00:06:08,494 --> 00:06:12,206 நீ வந்து... என் கூட ஒத்துழை, பில். 85 00:06:13,957 --> 00:06:15,209 அத்து மீறல். 86 00:06:22,966 --> 00:06:24,968 நான் அதை பார்க்கறதக்கு 50 நொடிகள் முன். 87 00:06:25,469 --> 00:06:27,888 சட்டம் நிஜமா குருடுதான். 88 00:06:32,017 --> 00:06:33,102 முட்டாளும் கூட. 89 00:06:34,061 --> 00:06:35,145 20 நொடி. 90 00:06:35,229 --> 00:06:38,398 இந்த ஊரை பத்தி தெரிஞ்சுக்க சில ஃபோட்டோ இருக்கு என்கிட்ட. 91 00:06:38,482 --> 00:06:41,068 வக்கிரமானவங்களும், கொலைக்காரங்களும். 92 00:06:41,151 --> 00:06:42,611 அத்தாட்சி இருக்கு என்கிட்ட. 93 00:06:47,116 --> 00:06:51,036 உங்க நீதி கண்ணை கட்டி இருக்கும்னு மறந்துட்டேன். 94 00:06:54,498 --> 00:06:55,499 நேரமாச்சு. 95 00:06:59,586 --> 00:07:01,463 நம்ம குருட்டு சீமாட்டி! 96 00:07:02,172 --> 00:07:03,882 ஆபி க்ளார்க்குக்கு நீதி. 97 00:07:14,601 --> 00:07:16,061 நீ மறுபடி லேட், ஹண்ட். 98 00:07:18,021 --> 00:07:19,148 பணம் கிடைச்சுதா? 99 00:07:27,656 --> 00:07:28,907 இது தான் கடைசி முறை. 100 00:07:29,867 --> 00:07:30,868 புரிஞ்சுது. 101 00:07:31,994 --> 00:07:32,870 நிஜமா. 102 00:07:46,758 --> 00:07:49,845 ஆஹா, ஹெதர் நில். 103 00:07:52,264 --> 00:07:54,850 -மனசை மாத்திக்கிட்டியா? -தொலைச்சுட்டேன். 104 00:07:55,767 --> 00:07:59,104 கொஞ்சம் பாட்டு போட்டா நல்ல இருக்குமே? போலாம். 105 00:07:59,354 --> 00:08:00,189 ஒரு வழியா. 106 00:08:02,232 --> 00:08:03,775 பார்டி தொடங்கலாம். 107 00:08:04,693 --> 00:08:05,819 சரி, ஜனங்களே. 108 00:08:07,404 --> 00:08:08,739 சரி, நண்பா. 109 00:08:11,325 --> 00:08:14,995 அந்த கயிறை கொஞ்சம் தளற விடு. அப்படித்தான். 110 00:08:15,078 --> 00:08:16,997 ஹே, அவனுக்கு இன்னும் கயிறு விடு. 111 00:08:17,080 --> 00:08:18,123 சரி. 112 00:08:21,376 --> 00:08:23,462 உனக்கு மூட நம்பிக்கை உண்டா, டாட்ஜ்? 113 00:08:23,545 --> 00:08:25,422 கயிறை கொஞ்சம் தூக்கு. 114 00:08:26,757 --> 00:08:28,383 கெட்டியா உக்காரு. 115 00:08:28,467 --> 00:08:29,426 நல்லா செய். 116 00:08:29,509 --> 00:08:30,636 கயிறை தூக்கு. 117 00:08:35,390 --> 00:08:36,350 விடாத. 118 00:08:52,449 --> 00:08:53,533 நல்லா ஓட்டின! 119 00:09:01,208 --> 00:09:02,709 அது பிரமாதமா இருந்துது. 120 00:09:05,754 --> 00:09:07,047 எப்படி கண்டு பிடிச்சே? 121 00:09:08,757 --> 00:09:10,342 காலைல டேனாவை பார்த்தேன். 122 00:09:10,425 --> 00:09:14,137 நீ இங்க இருக்கன்னு சொன்னா. அவ போட்டியிடுவான்னும் சொன்னா. 123 00:09:14,221 --> 00:09:15,222 அவ ஜெயிச்சிருக்கா. 124 00:09:15,597 --> 00:09:18,809 மாநிலத்தில சிறந்த பாரெல் ரேசர், நாட்டில் கூட இருக்கலாம். 125 00:09:19,518 --> 00:09:21,061 இப்ப பார்த்தா தெரியல. 126 00:09:21,937 --> 00:09:23,146 -ஆம். -ஆம். 127 00:09:25,440 --> 00:09:28,944 நாட், நீ என்ன செய்யறன்னு தெரியுது. நீ அதை செய்ய வேண்டாம். 128 00:09:29,027 --> 00:09:32,281 -நீ எதை பத்தி பேசற? -உன்னை நான் விரும்ப முயலற. 129 00:09:32,364 --> 00:09:35,325 அது தேவையில்லை. நான் உன் பங்காளியா இருப்பேன்னேனே. 130 00:09:35,409 --> 00:09:37,786 செய்ய முடியாததை சத்யம் செய்ய மாட்டேன். 131 00:09:40,080 --> 00:09:42,499 உன்னோட நண்பனா இருக்க காரணம் வேண்டாம், டாட்ஜ். 132 00:09:43,959 --> 00:09:48,755 சரி. நான் ஒத்துக்கறேண். 133 00:09:49,506 --> 00:09:51,258 கௌபாய்ஸ் மேல எனக்கு ஒரு கண். 134 00:09:58,015 --> 00:09:59,016 நிறுத்து. 135 00:10:03,687 --> 00:10:04,563 செய்யறையா? 136 00:10:04,646 --> 00:10:08,775 தெரில. எங்கம்மா மீன் பிடிக்கறது நார்க் வேலைன்னு சொல்வாங்க. 137 00:10:09,651 --> 00:10:13,280 புழு மாட்டறதும் பிடிக்கறதும் தெரியுமா? 138 00:10:15,574 --> 00:10:17,367 சரி. உன்கிட்ட என்ன இருக்கு? 139 00:10:19,786 --> 00:10:21,288 நீ உன் அம்மாவோட நெருக்கமா? 140 00:10:27,502 --> 00:10:28,962 இல்ல. 141 00:10:29,963 --> 00:10:32,341 அவ ஒரு மாதிரி முன்னால போக முடியாம இருக்கா. 142 00:10:32,424 --> 00:10:34,760 அவ எவ்வளோ மாட்டி இருக்கான்னா அவளுக்கு 143 00:10:34,843 --> 00:10:37,512 முன்ன போறதே மறந்து போச்சுன்னு நினைக்கறேன். 144 00:10:39,890 --> 00:10:41,099 அப்பா எப்படி? 145 00:10:43,560 --> 00:10:46,229 அம்மா பள்ளியில் இருக்கறச்சேயே கருவுற்றா. 146 00:10:46,313 --> 00:10:48,023 பிறந்தநாள் வாழ்த்து அனுப்புவார். 147 00:10:48,106 --> 00:10:49,733 சிலப்போ... 148 00:10:50,734 --> 00:10:52,986 பிறந்த நாள் அன்னிக்கே வரும். 149 00:10:55,572 --> 00:10:57,783 அவர் வெளி நாட்டுல வேலை செய்யறதா சொன்னா, 150 00:10:57,866 --> 00:11:00,452 ஆனா அவ மறுபடி கருவுற்றா லில்லியோட, 151 00:11:00,535 --> 00:11:04,414 எப்பவுமே ஹண்ட்ஸ்வில்ல இருந்திருக்கிறார் என்று தெரிஞ்சது. 152 00:11:04,498 --> 00:11:07,959 -அதே ஆளா? -அதே ஆள். அதே கதை. 153 00:11:09,795 --> 00:11:12,089 காதல் குருடுன்னு சொல்வாங்க, 154 00:11:12,172 --> 00:11:14,716 ஆனா அப்படி இல்லை. வெறும் முட்டாள்தனம். 155 00:11:20,222 --> 00:11:21,765 உங்கப்பாக்கு என்ன ஆச்சு? 156 00:11:21,848 --> 00:11:24,601 அப்பா ஒரு ரோடியோ சாம்பியன். 157 00:11:25,227 --> 00:11:27,145 ரொம்ப சிறந்த போட்டியாளர். 158 00:11:27,229 --> 00:11:31,983 அப்பாக்கு ரோடியோ சர்சுக்கு போறா மாதிரின்னு அம்மா சொல்வாங்க. 159 00:11:33,819 --> 00:11:35,404 நானும் டேனாவும் பள்ளியில 160 00:11:35,487 --> 00:11:39,908 இருக்கறச்சே பிரிஞ்சுட்டாங்க, அப்புறம்... 161 00:11:39,991 --> 00:11:41,493 அவர்... 162 00:11:41,576 --> 00:11:46,206 சில வாரங்கள், மாதங்கள் இருப்பார் அப்புறம் காணாம போயிடுவார்... 163 00:11:47,791 --> 00:11:50,919 அவர் எங்க போனாருன்னு தெரியாது ஆனா திடீர்னு 164 00:11:51,002 --> 00:11:54,005 ஒரு புது கோப்பையோட வருவார். 165 00:11:54,673 --> 00:11:56,758 அம்மாக்கு... 166 00:11:58,218 --> 00:12:02,889 மத்த பொம்பளைகளை பத்தி தெரியும் ஆனா... 167 00:12:05,016 --> 00:12:07,519 அந்த கோப்பைகள் எங்ககிட்டதான் இருக்கும், 168 00:12:07,602 --> 00:12:11,606 அப்படின்னா அவர் மனசு எங்க கிட்டதான்னு அர்த்தம். 169 00:12:13,608 --> 00:12:14,693 நீ எப்படி? 170 00:12:14,776 --> 00:12:16,653 உன் பெற்றோர்? 171 00:12:18,530 --> 00:12:20,365 அம்மா இறந்துட்டாங்க. 172 00:12:20,449 --> 00:12:23,743 அப்பா சேய்ரவில் ஜெயில்ல. என் வாழ் நாள் முழுவதும் அங்கதான். 173 00:12:24,578 --> 00:12:26,455 அந்த ரேஞ்சரை உங்கப்பா சுட்டாரா? 174 00:12:27,664 --> 00:12:30,041 அவர் செஞ்சாருன்னு சொல்றதை அவர் செஞ்சாறா? 175 00:12:35,881 --> 00:12:38,717 அந்த கேள்வியை என் வாழ்க்கை பூரா யாரும் கேட்டதில்லை. 176 00:12:40,343 --> 00:12:41,470 நிஜமாவா? 177 00:12:45,557 --> 00:12:46,975 அவர் செய்யலன்னு சொல்றார். 178 00:12:48,560 --> 00:12:50,103 ஆனா யாருக்கு தெரியும்? 179 00:12:51,771 --> 00:12:55,817 அபராதியோ நிரபராதியோ, பரோல் இல்லாத ஆயுள் தண்டனை. 180 00:12:58,653 --> 00:12:59,946 லூக் என்னை வளர்த்தான். 181 00:13:02,115 --> 00:13:04,367 அவன் செஞ்சதில்ல பாதி... 182 00:13:05,827 --> 00:13:07,120 எனக்காக செஞ்சான். 183 00:13:08,413 --> 00:13:09,998 ஒரு காலத்துல நான் புதுசு. 184 00:13:10,081 --> 00:13:12,667 -நண்பர்கள் கிடையாது. -நான் நம்பலை. 185 00:13:12,751 --> 00:13:14,252 -நிஜமா சொல்றேன். -அப்படியா? 186 00:13:14,336 --> 00:13:15,921 நண்பர்கள் கிடையாது. 187 00:13:16,004 --> 00:13:21,301 முதல் வகுப்புல இருக்கறச்சே, ரெண்டு நண்பர் லின்லியும் வில்லோவும் இட்டு கட்டினேன். 188 00:13:21,384 --> 00:13:23,428 மூணு பேரும் பேய் மாதிரி. 189 00:13:23,512 --> 00:13:25,639 மத்த பசங்களை சதாயிப்போம். 190 00:13:25,722 --> 00:13:27,891 பார்க்க முடியாது. கண்ல தெரிய மாட்டோம். 191 00:13:28,475 --> 00:13:29,768 -சரி. -சரி. 192 00:13:31,937 --> 00:13:35,649 ரெண்டாம் வகுப்பு முதல் நாள் டாட்டு பிடிச்சிருக்குன்னு ஹெதர் சொன்னா. 193 00:13:37,651 --> 00:13:38,652 அது ஒரு ஸ்டிக்கர். 194 00:13:45,659 --> 00:13:47,619 ஒருத்தர் பார்த்தா கூட, 195 00:13:47,702 --> 00:13:49,955 கண்ணுக்கு தெரியலன்னு சொல்ல முடியாது. 196 00:13:57,337 --> 00:13:59,506 அவங்க களிக்கறாங்க போல. 197 00:13:59,589 --> 00:14:02,008 ஏன் அவங்க மட்டும் களிக்கணும்? 198 00:14:02,092 --> 00:14:04,636 -இல்ல! பொறு! ரே! நிறுத்து. -என்ன? 199 00:14:05,178 --> 00:14:08,223 -ரே, நிறுத்து. ரே. நிறுத்து! -ஆமாம், ஆமாம். 200 00:14:30,412 --> 00:14:31,663 நீ என்ன செய்யற? 201 00:14:41,381 --> 00:14:42,799 போறபடி போறேன். 202 00:14:53,435 --> 00:14:58,648 சரி. க்ரனோலா பார்கள், டார்ச், கை கழுவல்... 203 00:14:59,107 --> 00:15:01,401 வோட்கா, ரொம்ப முக்கியம். 204 00:15:02,861 --> 00:15:05,530 இன்னிக்கு ராத்திரி போட்டிய பத்தி கவலைப் படறியா? 205 00:15:08,908 --> 00:15:09,993 ஹே. 206 00:15:12,245 --> 00:15:15,749 நீ இன்னும் பிஷப் விவஹாரத்துல... கோபமா இருக்கியா? 207 00:15:16,249 --> 00:15:18,627 பாரு, லீலா ரொம்ப நாள் தாங்க மாட்டா. 208 00:15:25,425 --> 00:15:27,135 நான் ஒண்ணு சொன்னா, 209 00:15:27,886 --> 00:15:29,929 அதை வெச்சு என்னை எடை போட மாட்டியே? 210 00:15:32,766 --> 00:15:35,101 முட்டாள்தனமா ஒண்ணு செஞ்சேன். 211 00:15:36,144 --> 00:15:39,564 நான் அதை செஞ்சுகிட்டே இருக்க போறேன்னு தோணுது. 212 00:15:40,148 --> 00:15:43,026 -நாட்? நீ தயாரா? -மாடில! 213 00:15:43,109 --> 00:15:44,110 என்னதிது? 214 00:15:44,194 --> 00:15:46,613 நீங்க ஒருத்தரை ஒருத்தர் தவிர்க்க முடியாது. 215 00:15:50,825 --> 00:15:51,826 ஹே. 216 00:15:53,953 --> 00:15:55,246 என்ன பிடிக்கும் தெரியுமா? 217 00:15:55,872 --> 00:15:59,584 ஒண்ணும் பேசிக்காம ஒரே அறைல நாம எல்லாரும் இருக்க முடியும் என்பது. 218 00:16:00,752 --> 00:16:01,670 சுத்தமா. 219 00:16:02,754 --> 00:16:04,381 ஒரு வாரம். 220 00:16:04,839 --> 00:16:07,801 அதுனால... இது நல்லா இருக்கும். 221 00:16:14,516 --> 00:16:16,101 கார்டெஜ், ஒரு பிரச்சினை. 222 00:16:16,184 --> 00:16:17,310 ஒண்ணு தானா? 223 00:16:17,394 --> 00:16:20,063 தானிய களஞ்சிய டேப்புகளை பார்த்து முடிச்சுட்டோம். 224 00:16:20,146 --> 00:16:23,692 அந்த கிறுக்கலை அங்க எழுதினவங்களை அடையாளம் கண்டுபிடிப்போம்னு. 225 00:16:23,775 --> 00:16:26,778 -முடியலையா? -இல்ல, எங்களால கண்டு பிடிக்க முடியலை. 226 00:16:26,861 --> 00:16:30,407 -அவங்க காரை கண்டு பிடிக்க முடியலை. -ஒருவேளை பைக்ல வந்தாங்களோ. 227 00:16:30,490 --> 00:16:32,450 அப்படின்னா, அவங்க சாலை வழியா வரல. 228 00:16:32,534 --> 00:16:36,287 பைக் வழி மில்லட் லேனுக்கு அந்த பக்கம் இருக்கு. நடுல வர நிலம்... 229 00:16:36,371 --> 00:16:38,123 -மூர் ஓடுது. -அதான். 230 00:16:38,206 --> 00:16:40,041 ஒளிஞ்சு வேலை செய்யறவங்களுக்கு 231 00:16:40,125 --> 00:16:42,585 அது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமா தோணுது, 232 00:16:42,669 --> 00:16:44,379 அவங்க மரத்துல மறைஞ்சா கூட. 233 00:16:44,462 --> 00:16:46,297 எதுக்கு அவ்வளோ தலை வலி? 234 00:16:46,381 --> 00:16:49,467 ஒருவேளை அந்த பசங்களுக்கு அது தலை வலி இல்லையோ. 235 00:16:53,346 --> 00:16:55,348 பிஷப் மூருக்கு என்ன வயசு. 236 00:16:56,808 --> 00:16:58,601 அவன் நாடலியோட படிப்பு முடிச்சான். 237 00:16:59,936 --> 00:17:01,938 இப்போ தெரியுதா என்ன பிரச்சினைன்னு. 238 00:17:08,820 --> 00:17:10,447 இருட்டு முன் வந்துடு, சரியா? 239 00:17:19,289 --> 00:17:20,498 -ஹே. -ஹே. 240 00:17:31,593 --> 00:17:33,511 அவன் நல்லா இருப்பான்னு நினைக்கிறயா? 241 00:17:33,595 --> 00:17:35,388 அவன் தனியா இருக்கறதால? 242 00:17:35,472 --> 00:17:36,973 இவ்வளோ தூரம் வந்துட்டான். 243 00:17:37,056 --> 00:17:40,852 போட்டிக்கு முன் ஹோம் அவேல ஒரு அறை எடுத்துக்க சொன்னேன். 244 00:17:40,935 --> 00:17:43,646 அவன் போதைல இருந்தான். 245 00:17:43,730 --> 00:17:45,940 இப்போ அவன்கிட்ட நிறைய பணம் இருக்கு... 246 00:17:46,024 --> 00:17:47,734 எப்படி இத்தனை பணம் கிடைச்சுது? 247 00:17:47,817 --> 00:17:50,153 போன வாரம் மூர்கிட்ட வேலை செஞ்சான். 248 00:17:50,236 --> 00:17:52,614 அவன் எடுத்ததை திரும்ப வாங்க பணம் கொடுத்தாங்க. 249 00:17:52,697 --> 00:17:54,991 மறைக்கறதுக்கு நீதிபதிகிட்ட நிறைய இருக்கு. 250 00:17:57,577 --> 00:17:59,537 அவர் மகன்கிட்டையும். 251 00:18:02,373 --> 00:18:05,168 அந்த வீட்டுல நிறைய ரகசியங்கள் இருக்கும். 252 00:19:31,379 --> 00:19:33,172 நாசம். 253 00:19:35,633 --> 00:19:37,135 பிஷப் ஒரு நீதிபதியா? 254 00:19:44,851 --> 00:19:46,060 திறந்து சொல்றேன், ஜிம். 255 00:19:46,144 --> 00:19:48,938 கெட்ட செய்தி சொல்லத்தான் நீ ஃபோன் செய்யற. 256 00:19:49,314 --> 00:19:50,481 நம்ம ரெண்டு பேருமே. 257 00:19:50,565 --> 00:19:52,025 நீ பிசின்னு தெரியும், 258 00:19:52,108 --> 00:19:55,069 -என்னை வர விட்டதுக்கு நன்றி. -குறிகிய நேரத்தில். 259 00:19:55,153 --> 00:19:58,281 நேரமாகுது. பிஷப்புக்கு எதாவது தெரியும்னு நினைக்கிறையா? 260 00:19:58,364 --> 00:20:01,451 ஆட்டத்தை நடத்தறது ரெண்டு நடுவர்கள்னு தெரியும், 261 00:20:01,534 --> 00:20:03,912 அதுல பிஷப் ஒண்ணுனு நம்பறோம். 262 00:20:04,913 --> 00:20:08,124 நான் அவன் அறைய தேடணும். 263 00:20:12,128 --> 00:20:15,965 பிஷப் என்னை தொடற மாட்டான்னு நினைச்சேன். 264 00:20:16,049 --> 00:20:20,637 இப்போ சில தடயங்களை தொடர்றோம். 265 00:20:20,720 --> 00:20:25,391 நாம் இந்த வருஷமும் அதே தவறை செய்ய கூடாது. 266 00:20:25,850 --> 00:20:27,727 கட்டாயமா நீ செய்ய கூடாது. 267 00:20:27,810 --> 00:20:30,188 -நாம ஒரே பக்கம், ஜார்ஜ். -சொன்னா மாதிரி, 268 00:20:30,271 --> 00:20:32,148 நீ தாராளமா சுத்தி பார்க்கலாம். 269 00:20:32,231 --> 00:20:34,400 -நாசம். -பிஷப் எதையாவது மறைச்சா, 270 00:20:34,484 --> 00:20:35,944 அது அவன் அறைல இல்ல. 271 00:20:36,694 --> 00:20:39,822 அந்த பையன் கொஞ்சம் முரடு. அந்த மரங்கள் நடுல இருக்கான். 272 00:20:39,906 --> 00:20:42,659 மழை, பனி இல்ல சுடு தண்ணி. 273 00:20:42,742 --> 00:20:44,661 பெருச்சாளிய விட அதிகம் மறையறான். 274 00:20:44,744 --> 00:20:49,123 ஆமாம். நான் ஃபோன்ல சொன்னா மாதிரி. 275 00:20:49,207 --> 00:20:52,251 பிஷப்போட செல் ஃபோன் ரெகார்ட் உதவி செய்யும். 276 00:20:53,127 --> 00:20:54,796 நான் அதை பத்தி யோசிக்கறேன். 277 00:21:41,592 --> 00:21:42,635 நல்ல பேச்சு. 278 00:21:49,100 --> 00:21:49,934 ஹே, நாட். 279 00:21:51,144 --> 00:21:52,270 சரி, பார். 280 00:21:53,396 --> 00:21:55,982 லீலாவோட விசித்திரமா இருந்ததுக்கு வருந்தறேன். 281 00:21:56,357 --> 00:21:59,068 உனக்காக ஒரு பார்டி குடுக்காததுக்கு வருந்தறேன், 282 00:21:59,152 --> 00:22:01,487 ஆனா நீ என் மேல ஏன் கோபமா இருக்கன்னு தெரியல. 283 00:22:02,613 --> 00:22:03,573 நிஜமாவா? 284 00:22:03,656 --> 00:22:05,033 ஆம், நிஜமா. 285 00:22:06,242 --> 00:22:10,246 என்னையும் லீலாவையும் பத்தி தெரிஞ்சப்போ ஏன் கோபப்பட்ட? 286 00:22:14,500 --> 00:22:17,086 இல்ல, நான்... நான் கோபப்படல. 287 00:22:17,170 --> 00:22:19,422 நான் ஆச்சரியப் பட்டேன், தெரியுமா? 288 00:22:19,505 --> 00:22:22,467 நமக்குள்ள ரகசியங்கள் இருக்க கூடாது. 289 00:22:23,092 --> 00:22:26,512 மடையா! முன்ன போ! 290 00:22:26,596 --> 00:22:28,723 பொருட்படுத்தாத. அவன் அப்படித்தான். 291 00:22:28,806 --> 00:22:31,476 நீ பானிக் ஜெயிக்கலாம். 292 00:22:33,061 --> 00:22:34,479 விளையாட்டு உனக்கு சுலபம். 293 00:22:34,937 --> 00:22:36,856 நீ என்ன சொல்ற, பிஷப்? 294 00:22:38,691 --> 00:22:41,903 ஒரு உதவி செய். உன் நண்பன்கிட்ட பின்னால போக சொல்லு. 295 00:22:44,363 --> 00:22:45,406 நான் போறேன். 296 00:22:46,324 --> 00:22:47,325 யூ-ஹூ! 297 00:22:49,410 --> 00:22:52,663 போலாம்! வா! 298 00:22:57,126 --> 00:22:58,753 எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 299 00:22:58,836 --> 00:23:01,464 ஸ்பர்லாக் ராஞ்ச் சுற்றை முடிச்சுதுக்கு. 300 00:23:01,547 --> 00:23:03,800 இது வரை, நீங்க போட்டியாளராக இருந்தீங்க, 301 00:23:03,883 --> 00:23:05,885 ஆனா இன்றிரவு பகைவர்கள் ஆகறீங்க. 302 00:23:05,968 --> 00:23:09,847 க்ரேபில் ஹௌஸ் சவாலில் ஒருவரை ஒருவர் சதி செய்வது பாரம்பரீயம். 303 00:23:09,931 --> 00:23:12,100 அந்த காரணத்திற்காக நாங்க இங்க வந்தோம். 304 00:23:12,892 --> 00:23:14,102 விதிகள் எளிமையானது. 305 00:23:14,185 --> 00:23:17,605 நாங்க வந்து கூட்டிட்டு போறவரைக்கும் நீங்க உள்ளே இருங்க. 306 00:23:17,688 --> 00:23:19,357 ஆட்டக்காரர் பயந்ததற்கு சாட்சியம் 307 00:23:19,440 --> 00:23:22,026 காண்பித்ததும் அவங்க பாயிண்ட் கழிக்கப்படும். 308 00:23:22,110 --> 00:23:25,988 இன்றிரவு மட்டும் அந்த காமெராக்களை தயார் நிலையில் வையுங்கள். 309 00:23:26,072 --> 00:23:28,491 சதி செய்வது ஊக்குவிக்கப்படும். 310 00:23:28,574 --> 00:23:33,204 ஞாபகம் இருகட்டும், ஹெதர் 200 பாயிண்ட் முன்னிலையில் இருக்கா. 311 00:23:33,287 --> 00:23:36,290 டாட்ஜ் 175 கொண்டு அருகே வரான். 312 00:23:36,374 --> 00:23:39,168 மற்றவர் எல்லாரும் 150ல் இருக்கின்றனர். 313 00:23:39,252 --> 00:23:41,838 கடைசீயாக இரத்ததில் எழுதிய புதிர்களை 314 00:23:41,921 --> 00:23:44,423 விடுவிப்பவர்களுக்கு போனஸ் 50 பாயிண்ட். 315 00:23:44,507 --> 00:23:45,508 -என்னமோ. -நிச்சயமா. 316 00:23:45,591 --> 00:23:47,718 அது என்ன, "இரத்ததில்"? 317 00:23:47,802 --> 00:23:48,970 இரத்தம் காட்டிடும். 318 00:23:51,597 --> 00:23:52,723 வாழ்த்துக்கள். 319 00:23:55,351 --> 00:23:57,270 சரி, இதை முடிப்போம். 320 00:24:10,533 --> 00:24:11,534 நாசம். 321 00:24:20,251 --> 00:24:21,419 க்ரேபில்கள். 322 00:24:27,842 --> 00:24:31,596 அதோ அந்த ரத்தம். வேற யாருக்காவது பயமா? 323 00:24:31,679 --> 00:24:33,806 பயப்பட போறையா, ட்ரூ? 324 00:24:33,890 --> 00:24:35,057 புதிர்ல ஒரு பாகமோ? 325 00:24:35,141 --> 00:24:36,017 இருக்கணும். 326 00:24:36,100 --> 00:24:37,602 ஆமாம், ஷெர்லாக். 327 00:24:40,479 --> 00:24:43,983 "டார்த்தி தன் ரூபி ஷூக்களை இழந்தாள், மந்திரவாதி தன் தலையை இழந்தான். 328 00:24:44,066 --> 00:24:47,987 "ராஜா இறந்தவர்களுக்குள் குறிப்புகள் தேட காரணங்கள் எண்ணினார்." 329 00:24:48,070 --> 00:24:51,991 மந்திரவாதி... ஜிம்மி மந்திரவாதி தான் ஜிம்மியோட செல்ல பேர். 330 00:24:52,074 --> 00:24:55,703 ஆபி அவனை டேட் செய்ய ஆரம்பித்த போது அவளை டார்த்தின்னு கூப்டோம். 331 00:24:55,786 --> 00:24:59,040 "பிணங்களுக்குள் குறிப்புகள்." பிணங்களை கண்டுபிடிக்கணும்? 332 00:24:59,540 --> 00:25:01,125 ஒருவேளை எச்சரிப்பா இருக்கும். 333 00:25:01,834 --> 00:25:03,544 வேற என்ன இருக்குன்னு பார்க்கலாம். 334 00:25:03,628 --> 00:25:05,129 அந்த பக்கம் போகலாமா? 335 00:25:05,213 --> 00:25:06,714 நாம ஒண்ணா இருக்கணும். 336 00:25:06,797 --> 00:25:08,591 சமயல் அறைய பார்க்கலாமா? 337 00:25:08,966 --> 00:25:10,426 மாடிக்கு போய் பார்க்கலாம். 338 00:25:11,427 --> 00:25:12,929 நாம கீழேயே இருக்கலாம். 339 00:25:14,180 --> 00:25:15,556 வீடு பயமா இருக்கு. 340 00:25:15,640 --> 00:25:17,016 அந்த பக்கம் போலாம். 341 00:25:21,562 --> 00:25:27,443 நான் வந்து... இங்கயே... இருக்கேன். 342 00:25:28,986 --> 00:25:30,071 நம்பறேன். 343 00:25:34,992 --> 00:25:36,786 அத காட்டி கொடுக்கலாம். 344 00:25:37,912 --> 00:25:41,082 இலவசமா எடுத்துக்கோ. 345 00:26:04,522 --> 00:26:07,316 -நீ நல்லா இருக்கையா? -ஆமாம், சரி. 346 00:26:07,400 --> 00:26:09,527 கொஞ்சம் பயந்தேன், அவ்வளவுதான். 347 00:26:10,861 --> 00:26:13,698 -முட்டாள். -நீ என்ன செய்யற? 348 00:26:24,417 --> 00:26:25,751 பசங்களா, இங்க வாங்க. 349 00:26:26,252 --> 00:26:27,628 என்ன அது? 350 00:26:28,087 --> 00:26:29,297 அதோ. 351 00:26:29,380 --> 00:26:31,048 இந்த ரத்த புதிரை பாரு. 352 00:26:31,132 --> 00:26:34,343 "ஒண்ணு கூரை மேல போச்சு, ஒண்ணு நிலாவுக்குள்ள போச்சு. 353 00:26:34,427 --> 00:26:38,723 "குறிப்புகளை உள்ளே தேடு, அவர்கள் முடிவு கண்ணாடியுள்." 354 00:26:38,806 --> 00:26:41,475 அது நர்சரி ரைம் மாதிரி இல்ல? 355 00:26:41,559 --> 00:26:43,811 நாம புத்தகங்களை தேடணுமோ. 356 00:26:43,894 --> 00:26:44,729 ஆம். 357 00:26:44,812 --> 00:26:45,813 அதிர்ஷ்டம் ஆகட்டும். 358 00:26:50,693 --> 00:26:51,944 தூக்கு கயறு. 359 00:26:52,528 --> 00:26:55,448 கண்ணாடி. அதை கண்ணாடில பார்த்தா, 360 00:26:55,531 --> 00:26:57,491 "சூன்" திருப்பி போட்டா நூஸ். 361 00:26:57,575 --> 00:26:59,744 அதுதான் அந்த ஆள். நூஸ் ஆள். 362 00:27:09,670 --> 00:27:14,550 "சமையகாரணும் ஐந்தும் டின்னருக்கு, மொத்தம் ஆறு ஆச்சு. 363 00:27:14,633 --> 00:27:18,054 "கடைசி எண்தான் ஜெயித்தவர், பொறுக்கும் கைக்கு பின்னால்." 364 00:27:18,137 --> 00:27:19,764 "குக்" பெரிய எழுத்துல. 365 00:27:20,389 --> 00:27:22,516 குறிப்பு சமையல் அறைல இருக்குமோ? 366 00:27:22,600 --> 00:27:24,935 -பார்க்கலாம். -உன்னோட முறை. 367 00:27:25,019 --> 00:27:26,145 நல்லது. 368 00:27:44,830 --> 00:27:46,874 இந்த வினோத பெட்டியை பார். 369 00:27:48,584 --> 00:27:50,336 எதாவது குறிப்பு தெரியுதா? 370 00:27:50,419 --> 00:27:52,004 சுவர்ல ஒண்ணும் இல்ல. 371 00:28:05,768 --> 00:28:06,977 -ஹே, நாட்? -என்ன? 372 00:28:14,819 --> 00:28:15,694 இங்க. 373 00:28:21,158 --> 00:28:22,243 கடவுளே! 374 00:28:42,263 --> 00:28:44,557 அதுதான் உற்சாகப்படுத்துவது. 375 00:28:44,640 --> 00:28:46,350 சாபத்தை பத்தி பயம் இல்லையா? 376 00:28:46,434 --> 00:28:49,061 நீ என் மேல காதல் கொண்டாலொழிய. 377 00:29:07,496 --> 00:29:08,330 பூ. 378 00:29:11,667 --> 00:29:14,712 அது பயமுறுத்தல்ல சேர்த்தி இல்ல. 379 00:29:16,797 --> 00:29:18,048 நீ என்ன செய்யற? 380 00:29:57,546 --> 00:30:02,092 உனக்கு என்ன வேணும், ஆண்ட்ரூ டாட்ஜ் மேசன்? 381 00:30:10,434 --> 00:30:11,560 இந்த ஆட்டத்தை ஜெயிக்க. 382 00:30:36,085 --> 00:30:39,505 நீ எதாவது பவர் பார்ளை கொண்டு வந்தயா, ஒரு வேளை பசிச்சா? 383 00:30:39,588 --> 00:30:40,673 என்ன? 384 00:30:43,384 --> 00:30:45,427 என்கிட்ட எப்பவுமே கொஞ்சம் இருக்கும். 385 00:30:46,387 --> 00:30:48,639 எப்ப தேவைப்படும்னு தெரியாது. 386 00:30:50,849 --> 00:30:51,934 சரி. 387 00:31:02,486 --> 00:31:03,654 நீ நல்லா இருக்கியா? 388 00:31:06,115 --> 00:31:07,783 உனக்கு குளிரா இருக்கா? 389 00:31:08,617 --> 00:31:09,535 நல்லா இருக்கேன். 390 00:31:10,202 --> 00:31:11,912 இது உனக்கு முதல் தடவை இல்லையே? 391 00:31:11,996 --> 00:31:15,040 ஏன்? எல்லாரும் கன்னி கழிக்க வேண்டியதுதானே 392 00:31:15,124 --> 00:31:17,251 ஒரு பேய் வீட்டு தரைல? 393 00:31:19,545 --> 00:31:21,755 நான் கன்னி இல்ல, நிஜமா. 394 00:31:22,590 --> 00:31:25,301 நீ எப்பவுமே இத செய்யற, அதனால என்ன? 395 00:31:28,887 --> 00:31:30,681 என்ன பெரிய விஷயம்? 396 00:31:32,558 --> 00:31:33,642 சரி. 397 00:31:35,853 --> 00:31:37,146 உடைகளை போட்டுக்கோ. 398 00:31:40,190 --> 00:31:43,068 -என் மேல கோபமா? -கோபம் இல்ல. 399 00:31:43,527 --> 00:31:45,946 எல்லாரையும் காதல் செய்யற, என்னை மாட்டியா? 400 00:31:46,030 --> 00:31:47,573 நீ என்ன சொன்னாலும் சரி, ஹெதர். 401 00:31:48,574 --> 00:31:51,910 நீ 100 பேரோட செக்ஸ் செஞ்சிருக்க, ஆனா என் கூட மாட்டியா? 402 00:31:51,994 --> 00:31:53,412 நான் கணக்குல மோசம். 403 00:31:53,495 --> 00:31:55,623 இது என்ன கணக்குல தப்பா? 404 00:32:00,794 --> 00:32:01,962 வெறும் தப்பு. 405 00:32:19,897 --> 00:32:21,315 என்ன? 406 00:32:22,274 --> 00:32:23,192 யோ. 407 00:32:25,152 --> 00:32:27,696 நீ என்ன செய்யற? விளையாடறையா? 408 00:32:27,780 --> 00:32:30,824 யாரையாவது கூப்பிடணுமா? மன நிபுணர்? போலிஸ்? 409 00:32:30,908 --> 00:32:34,161 ஒரு கொலைக்காரன், உன்னை நானே சுடாம இருக்க? 410 00:32:34,244 --> 00:32:36,914 நீ என்னை உற்சாகப்படுத்துவது பிடிச்சிருக்கு. 411 00:32:36,997 --> 00:32:39,124 ரே ஹாலோட சேர முயற்சித்தியா? 412 00:32:39,208 --> 00:32:41,502 -அப்புறம் பேசலாமா அதை பத்தி? -இல்ல. 413 00:32:49,259 --> 00:32:51,512 நண்பா, அடித்தளம் இருக்கு. 414 00:32:54,306 --> 00:32:55,974 ரொம்ப அசிங்கமா இருக்கு. 415 00:32:59,645 --> 00:33:02,898 ரே. உனக்கு சிகரெட் பிடிக்கணுமா? கதவை மூடு. 416 00:33:03,774 --> 00:33:05,859 இந்த அசிங்க அறைல சிகரெட் பிடிக்கணுமா? 417 00:33:07,236 --> 00:33:08,237 நல்லா இருக்கேன். 418 00:33:09,405 --> 00:33:12,700 மனசை மாத்தினா... 419 00:33:16,078 --> 00:33:17,955 பார், அது தப்புதான். 420 00:33:18,789 --> 00:33:21,709 என்ன சொல்ற? தப்பா திரும்பிட்டையா? 421 00:33:21,792 --> 00:33:24,086 எனக்கு தெரியும், சரியா? நான்... 422 00:33:25,003 --> 00:33:27,214 ரெண்டு நாள் மூளை கலங்கி போச்சு. 423 00:33:28,257 --> 00:33:30,718 ஒரு அலக்கழிப்பு நல்லா இருந்ததா தோணிச்சு. 424 00:33:30,843 --> 00:33:33,554 அலக்கழிப்புதான் உண்மையான காரணமோ. 425 00:33:33,637 --> 00:33:34,722 என்ன சொல்ற? 426 00:33:34,805 --> 00:33:36,640 ஹலோ? நீ முன்னாடி இருக்க. 427 00:33:38,350 --> 00:33:40,310 ஒ, இல்ல... 428 00:33:41,353 --> 00:33:42,730 அப்படி நினைக்கிறையா... 429 00:33:45,023 --> 00:33:48,318 கடவுளே, நான் பெரிய முட்டாள்! 430 00:33:52,906 --> 00:33:55,993 அவனுக்கு என்னை பிடிக்குதுனு நினைச்சேன். 431 00:33:56,952 --> 00:33:58,412 என்ன கர்மம் இது? 432 00:33:58,495 --> 00:34:00,998 கீழ ஒரு குப்பை கூடம். 433 00:34:01,790 --> 00:34:03,876 ரே, இத பாரு. 434 00:34:06,086 --> 00:34:06,962 மோசம். 435 00:34:12,843 --> 00:34:13,969 நாசம்! 436 00:34:15,012 --> 00:34:17,347 -என் ஃபோன் உயிரை விட்டுது. -ஐயோ. 437 00:34:17,431 --> 00:34:19,641 எப்படி உன் ஆண்குறியை கண்டுபிடிக்க போற? 438 00:34:20,768 --> 00:34:22,186 தமாஷா இருக்கு. 439 00:34:22,269 --> 00:34:23,395 இத பாரு. 440 00:34:23,479 --> 00:34:25,856 பிணமா? அது ஏன் பாலினம் காட்டணும்? 441 00:34:28,484 --> 00:34:30,194 கொஞ்சம் தமாஷ் வேணுமா? 442 00:34:34,823 --> 00:34:35,657 ஹே. 443 00:34:48,962 --> 00:34:49,838 மோசம். 444 00:34:51,965 --> 00:34:54,218 நம்பளை யாரோ உள்ள வெச்சு பூட்டிடாங்க. 445 00:34:54,301 --> 00:34:56,929 டாட்ஜ் சீக்கிரம் திரும்பி வருவான். 446 00:34:57,012 --> 00:34:57,930 ஆம். 447 00:35:03,977 --> 00:35:06,605 "ஐந்து டின்னருக்கு, ஆறு தாமதம்..." 448 00:35:06,688 --> 00:35:08,232 "கைகளுக்கு பின்..." 449 00:35:08,732 --> 00:35:10,317 "கைகளுக்கு பின்..." 450 00:35:11,276 --> 00:35:13,028 "கைகளுக்கு பின்..." 451 00:35:18,283 --> 00:35:21,495 இதை பார். ஜெனெரேடர் திரும்ப மின் பெட்டிக்கு போறது. 452 00:35:21,578 --> 00:35:23,872 -அதை விடு, டைலர். -சார்ஜர் இருக்கா? 453 00:35:23,956 --> 00:35:24,915 விடுன்னு சொன்னேன். 454 00:35:44,643 --> 00:35:46,603 எம்மா காம்பெல் எட்டி டக்லாஸ் 455 00:35:46,687 --> 00:35:50,482 ஜான் டேவிஸ் ஹேல் - ஆபி க்ளார்க் ஜிம்மி கார்டெஜ் 456 00:35:50,566 --> 00:35:52,651 ஆட்டத்துல செத்த நபர்கள். 457 00:35:52,734 --> 00:35:56,613 கடவுள் சொன்னார், "வெளிச்சம் வரட்டும்." 458 00:36:04,037 --> 00:36:05,163 அணைச்சுடு. 459 00:36:05,747 --> 00:36:06,665 நாசம்! 460 00:36:08,709 --> 00:36:09,710 என்ன... 461 00:36:16,550 --> 00:36:18,635 லிட்டில் பில்? 462 00:36:25,642 --> 00:36:28,186 டாட்ஜ்? டாட்ஜ்? 463 00:36:28,270 --> 00:36:30,314 உதவி தேவை! 464 00:36:30,397 --> 00:36:32,983 ரே, லிட்டில் பில்... 465 00:36:34,318 --> 00:36:35,569 மோசம்! 466 00:36:36,528 --> 00:36:38,739 நம்ம இப்பவே போகணும்! 467 00:36:39,531 --> 00:36:40,574 சரி. 468 00:36:41,283 --> 00:36:44,369 வா! வா! 469 00:37:04,556 --> 00:37:06,266 கடவுளே. 470 00:37:08,268 --> 00:37:09,269 மோசம். 471 00:37:17,194 --> 00:37:21,448 தீ! தீ! எல்லாரும் வெளிய! 472 00:37:22,783 --> 00:37:24,201 நாங்க உள்ள இருக்கோம்! 473 00:37:24,284 --> 00:37:28,288 நண்பர்களே! பொறுங்க! ஹலோ! 474 00:37:28,372 --> 00:37:30,040 ஹலோ! இன்னும் உள்ள இருக்கோம்! 475 00:37:30,123 --> 00:37:31,583 -சீக்கிறம். -வா. சீக்கிறம். 476 00:37:32,459 --> 00:37:34,586 -பார்த்து. -அவனை கீழ வை. 477 00:37:34,670 --> 00:37:36,922 தலைய கவனி. சரி. 478 00:37:37,506 --> 00:37:38,715 கண் நகருது. 479 00:37:38,799 --> 00:37:41,802 டாட்ஜ்? நண்பா? டாட்ஜ்? 480 00:37:42,469 --> 00:37:44,137 -டாட்ஜ்? -எல்லாரும் நலமா? 481 00:37:44,221 --> 00:37:45,555 அவனுக்கு என்ன ஆச்சு? 482 00:37:45,639 --> 00:37:46,556 ஹெதர் எங்க? 483 00:37:47,182 --> 00:37:48,475 நாட்டும் காணோம். 484 00:37:50,018 --> 00:37:52,479 கடவுளே! பான்ட்ரியை பாரு. 485 00:37:54,564 --> 00:37:57,192 -நாடலி, திற. -மாட்டி இருக்குது. 486 00:37:57,275 --> 00:37:59,194 பலமா, பலமா. 487 00:38:01,488 --> 00:38:02,364 செஞ்சுட்டேன்! 488 00:38:03,782 --> 00:38:04,658 வா! 489 00:38:05,534 --> 00:38:07,160 -நீ நலமா? -ஆமாம். 490 00:38:07,244 --> 00:38:08,495 நாடலி. சீக்கிறம்! 491 00:38:09,579 --> 00:38:11,289 ஹெதர்! 492 00:38:13,417 --> 00:38:14,918 ஹெதர்! 493 00:38:17,379 --> 00:38:18,296 நாசம்! 494 00:38:19,339 --> 00:38:22,259 ஹெதர்! நீ எங்க இருக்க? 495 00:38:23,802 --> 00:38:25,220 நாடலி, என்னை வெளியேத்து. 496 00:38:25,303 --> 00:38:27,389 இதுல பூட்டு போட்டுருக்கு. 497 00:38:27,472 --> 00:38:29,641 கடவுளே! உன்னால ஏற முடியுமா? 498 00:38:37,107 --> 00:38:38,108 ஹெதர்? 499 00:38:43,697 --> 00:38:45,657 ஹெதர்! என்ன ஆச்சு? 500 00:38:46,616 --> 00:38:48,744 நான் உதவி கொண்டு வரேன்! 501 00:38:50,996 --> 00:38:53,123 டாட்ஜ்? கேக்குதா? 502 00:38:54,207 --> 00:38:56,209 நாசம்! ரே! ரே! 503 00:38:56,293 --> 00:38:58,253 -நான் உதவறேன். -அவங்க கிட்ட போக முடியல. 504 00:38:58,336 --> 00:38:59,337 கடவுளே! 505 00:39:00,797 --> 00:39:02,299 நான் 911 கூப்பிட போறேன். 506 00:39:02,382 --> 00:39:04,843 நாசம்! நாசம். 507 00:39:24,696 --> 00:39:26,323 உதவி! உதவி! 508 00:41:06,006 --> 00:41:08,008 வசனங்கள் மொழிபெயர்ப்பு பி.கே.சுந்தர் 509 00:41:08,091 --> 00:41:10,093 படைப்பு மேற்பார்வையாளர் நளினி. வை. சி