1 00:00:00,793 --> 00:00:02,044 உன்னால ஒட முடியாது! 2 00:00:04,213 --> 00:00:05,423 ஒளிஞ்சுக்க முடியாது! 3 00:00:06,632 --> 00:00:08,217 நான் உன்னை பிடிக்க போரேன். 4 00:00:12,179 --> 00:00:13,764 உதவி தேவை! 5 00:00:13,848 --> 00:00:15,057 ஹலோ? 6 00:00:16,183 --> 00:00:17,643 ஹலோ! உதவி தேவை! 7 00:00:17,727 --> 00:00:20,604 பானிக் 8 00:00:22,064 --> 00:00:24,775 நீ இங்கேந்து சீக்கிரம் ஓடறது நல்லது. 9 00:00:24,859 --> 00:00:28,446 நான் எட்டு இல்ல ஒன்பது குழி தோண்டி வெச்சிருக்கேன் பின்னால. 10 00:00:31,282 --> 00:00:32,908 உனக்கு தெரியுமா? 11 00:00:32,992 --> 00:00:34,660 உன்னை கவிழ்க்க போறேன்! 12 00:00:36,454 --> 00:00:38,122 என்னோட விளையாடின இல்ல! 13 00:00:38,205 --> 00:00:40,583 யாரோட மோதுகிறன்னு தெரியாது உனக்கு! 14 00:00:48,966 --> 00:00:50,342 உதவி! 15 00:00:50,718 --> 00:00:51,802 ஹலோ? 16 00:01:14,742 --> 00:01:15,785 அவ்வளவுதான். 17 00:01:17,578 --> 00:01:18,954 2 ஆவது கட்டத்துக்கு நேரம். 18 00:01:23,459 --> 00:01:26,712 ஜாக்கிரதை, ஸ்பர்லாக் வீட்டுல இருக்கான். 19 00:02:23,602 --> 00:02:26,021 என் கூட விளையாடக் கூடாதுன்னு தெரியவேண்டாம்? 20 00:03:44,058 --> 00:03:45,225 எல்லாம் உன்னோடது. 21 00:04:34,984 --> 00:04:35,818 டாட்ஜ் மேசன்+.96 நாடலி வில்லியம்ஸ் +.60 22 00:04:35,901 --> 00:04:36,986 என்னது இது? 23 00:04:39,154 --> 00:04:41,615 டேமியன் ஜாக்சன் -.50 ஹெதர் நில் -.85 24 00:05:45,679 --> 00:05:47,431 என் மாஜி மனைவி, டானியாவும் நானும் 25 00:06:07,326 --> 00:06:09,244 இங்க யாரும் உயிரோட தப்பினதில்லை. 26 00:06:09,328 --> 00:06:11,163 கிடைச்சுது, கார்ல சந்திப்போம். 27 00:06:11,622 --> 00:06:13,332 இதுதான் எனக்கு பிடிக்கும்! 28 00:06:15,667 --> 00:06:16,668 -ஹே! -ஹே! 29 00:06:16,752 --> 00:06:18,337 உன்னை தேடறேன். 30 00:06:20,005 --> 00:06:23,133 -ஹெதர் வீட்டை விட்டு வரதை பார்த்தியா? -இல்ல. கூப்பிடு. 31 00:06:24,343 --> 00:06:25,803 -ஹெதர்! -நீ எங்க இருக்க? 32 00:06:25,886 --> 00:06:27,554 காருக்கு வந்தாச்சு. சீக்கிரம்! 33 00:06:28,847 --> 00:06:29,932 போன்! 34 00:06:31,642 --> 00:06:32,810 ஹே! 35 00:06:35,729 --> 00:06:37,898 நான் வந்தாச்சு. நான் இல்லாம போகாதீங்க! 36 00:06:39,233 --> 00:06:40,526 நான் வந்தாச்சு! 37 00:06:42,319 --> 00:06:44,154 இங்கேந்து போகலாம். 38 00:06:45,781 --> 00:06:47,574 -அத்தாட்சி ஃபோட்டோ? -நாசம். 39 00:06:47,658 --> 00:06:48,617 ரெண்டு நிமிஷம்! 40 00:06:59,128 --> 00:07:03,507 கார்ப் நல்வரவு 41 00:07:03,590 --> 00:07:06,093 ஸன்ஸ் ஃபார்மஸி 42 00:07:06,176 --> 00:07:07,261 கார்ப் பொது நூலகம் 43 00:07:34,454 --> 00:07:35,998 இது ப்ளேயர்ஸ் பாலுக்காக. 44 00:07:37,249 --> 00:07:39,042 -ப்ளேயர் என்ன? -ப்ளேயர்ஸ் பால். 45 00:07:39,126 --> 00:07:42,838 எம்ஸி ஆட்டக்காரங்களுக்காக பார்டி குடுக்கறது வழக்கம். 46 00:07:42,921 --> 00:07:45,632 ஒரு இ-வைட் அனுப்பிருச்சிருக்க முடியாது? 47 00:07:45,716 --> 00:07:48,010 இல்ல, இந்த முறைதான் இன்னும் குதூகலம். 48 00:07:50,053 --> 00:07:51,930 "குதூகலம்." சரி. 49 00:07:52,764 --> 00:07:54,391 இதோ, நான் உதவி செய்யறேன். 50 00:07:54,474 --> 00:07:55,767 இது எப்படி. 51 00:08:10,073 --> 00:08:12,701 ஹே, ரே, நான் வண்டில வரலாமா? 52 00:08:13,535 --> 00:08:15,704 உனக்கு என்ன ஆச்சு? 53 00:08:15,787 --> 00:08:18,540 -நான் வண்டில வரலாமா, ரே? -உள்ள குதி. 54 00:08:27,174 --> 00:08:28,175 ஹே, நண்பா. 55 00:08:29,927 --> 00:08:31,803 அது என்ன ரே? என்ன ஆச்சு... 56 00:08:32,471 --> 00:08:34,139 உனக்கு என்ன ஆச்சு? 57 00:08:34,264 --> 00:08:38,352 கால்வெஸ்டன்ல சிலரோட நான் ஒப்பந்தம் செஞ்சுருந்தேன் தெரியுமில்ல? 58 00:08:38,435 --> 00:08:39,561 ஆம். 59 00:08:39,645 --> 00:08:40,479 ஆம், அது... 60 00:08:40,562 --> 00:08:43,815 நான் அவங்களுக்கு சரியா பணம் தறல. 61 00:08:45,525 --> 00:08:47,110 அட முட்டாளே. 62 00:08:49,947 --> 00:08:53,283 போதை பொருள் விக்கற எந்த மடையன் சப்ளையர்கிட்டேந்து திருடுவான்? 63 00:08:54,243 --> 00:08:56,662 நான் கொடுக்கறதா இருந்தேன். 64 00:08:56,745 --> 00:08:58,413 கோடை முடியற வரை நேரம் இருக்கு. 65 00:09:01,875 --> 00:09:04,044 நான் ஆட்டத்துக்குள்ள வரணும், ரே. 66 00:09:10,717 --> 00:09:12,344 நீ ரொம்ப சங்கடத்துல இருக்க. 67 00:09:13,595 --> 00:09:15,639 உன் அதிர்ஷ்டம், உன்ன நல்லா தெரியும். 68 00:09:16,139 --> 00:09:18,392 -சரி. -நீ மோசமா நடந்துப்பன்னு தெரியும், 69 00:09:18,475 --> 00:09:21,228 அதனால நான் ஒரு புராதன சாமான் கொண்டு வந்தேன். 70 00:09:21,311 --> 00:09:22,271 இந்தா, பாரு. 71 00:09:23,605 --> 00:09:25,107 இதை பார். 72 00:09:26,066 --> 00:09:27,818 நான் அத்தாட்சியை அனுப்பிச்சேன். 73 00:09:29,444 --> 00:09:31,738 -மோசமா இருக்கு பார்க்க. -முட்டாளே. 74 00:09:36,076 --> 00:09:38,203 உன்கிட்டந்து குறிப்பு எடுத்துப்பான். 75 00:09:38,287 --> 00:09:40,455 குதிரைங்களுக்கு உள்ளுணர்வு அதிகம். 76 00:09:40,539 --> 00:09:44,126 என் இறந்த கணவர் அவங்களை ஜுரி வேலைக்கு அனுப்பணும்னு சொல்வார். 77 00:09:44,209 --> 00:09:45,836 ஹே, ஆன். 78 00:09:45,919 --> 00:09:49,131 ஐயோ, நான் லிட்டில் பில் இன்னிக்கு வரதை மறந்தேன். 79 00:09:49,965 --> 00:09:51,133 லிட்டில் பில் கெல்லி? 80 00:09:51,216 --> 00:09:52,426 ஆமாம். அவனை தெரியுமா? 81 00:09:53,719 --> 00:09:55,137 ஊர்ல இருக்கான்னு தெரியும். 82 00:09:55,220 --> 00:09:57,347 கார்டெஜுக்கு முன்ன அவன் அப்பா ஷெரிஃப். 83 00:09:57,431 --> 00:10:00,642 அது சரி. ஆப்கானிஸ்தானுக்கு ரெண்டு தரம் போனான்னு தெரியுமா. 84 00:10:00,726 --> 00:10:03,186 அடி பட்டான், முதுகெலும்பு ஒரு இஞ்சுல தவறிச்சு. 85 00:10:03,270 --> 00:10:05,022 குழம்பி போய் திரும்பி வந்தான். 86 00:10:05,105 --> 00:10:07,357 முடிஞ்சபோதெல்லாம் வேலை குடுப்பேன். 87 00:10:07,441 --> 00:10:09,568 -எப்படி போவுது? -ஆம், ஹே. 88 00:10:09,651 --> 00:10:11,194 விரை களஞ்சியம் அங்கேயா? 89 00:10:11,278 --> 00:10:13,071 ஆம், நான் ட்ரக் கொண்டு வரேன். 90 00:10:13,155 --> 00:10:15,449 இல்லன்ன நம்ப ஏரியை சுத்தி வரணும். 91 00:10:19,745 --> 00:10:21,705 -ஹே. -ஹே. 92 00:10:23,874 --> 00:10:25,625 ஹே, பையா. ஹே. 93 00:10:28,378 --> 00:10:31,465 ஞாபகம் வெச்சுக்கோ, அவன்கிட்ட கண்டிப்பா இருக்கணும். 94 00:10:32,090 --> 00:10:33,133 சரியா? 95 00:10:33,216 --> 00:10:35,510 நீ கட்டுபாட்டுல இருக்கன்னு தெரியணும். 96 00:10:36,136 --> 00:10:38,680 அது சரியா, பையா? அது சரியா? 97 00:10:40,349 --> 00:10:42,351 எனக்கு சொந்தமா குதிரை வெச்சுக்க ஆசை. 98 00:10:42,893 --> 00:10:44,478 நிறைய விஷயம் மேல ஆசை. 99 00:10:45,103 --> 00:10:47,272 குதிரைங்களுக்கு பயத்தோட வாசனை தெரியும். 100 00:10:52,486 --> 00:10:53,779 -பார்க்கலாம். -பை. 101 00:11:01,536 --> 00:11:02,496 ஹே. 102 00:11:04,664 --> 00:11:05,916 நல்ல பையன். 103 00:11:07,834 --> 00:11:09,503 நீங்க ஊரை அறிவீங்க, ரெவரெண்ட். 104 00:11:09,586 --> 00:11:12,881 போன வருஷம் வம்புல மாட்டிகிட்ட பசங்களை தேடறோம் நாங்க. 105 00:11:13,924 --> 00:11:18,136 இந்த பசங்க பெரிய வடுக்களை வெச்சிருப்பாங்கன்னு யோசனை. 106 00:11:19,012 --> 00:11:22,641 ஜான், நான் காதலிக் பாதிரி இல்ல, நீ குறை ஏற்புக்காக தேடினால். 107 00:11:24,351 --> 00:11:25,769 அது யாரு? 108 00:11:25,852 --> 00:11:27,062 தெரிஞ்ச ஆள் போல இருக்கு. 109 00:11:32,150 --> 00:11:34,528 கடவுள் சொன்ன மாதிரி கதவை திறந்து வெக்கறோம். 110 00:11:35,987 --> 00:11:37,406 "நான் தான் கதவு. 111 00:11:37,489 --> 00:11:40,492 "என் மூலமா யார் வந்தாலும் அவன் காப்பாத்தப்படுவான்." 112 00:11:44,704 --> 00:11:45,914 அது ஹண்ட் கென்னி. 113 00:11:45,997 --> 00:11:47,207 போன வருட பட்டதாரி. 114 00:11:47,290 --> 00:11:49,459 அவன் மாமாவோட கார் கடைல வேலை செய்யறான். 115 00:11:49,543 --> 00:11:52,671 ஹண்ட் கென்னி. எனக்கு அந்த பேர் தெரியும். நிறைய வருவானா? 116 00:11:54,381 --> 00:11:56,174 வர வேண்டிய அளவு இல்ல. 117 00:11:57,384 --> 00:11:58,593 ஆமென். 118 00:12:01,888 --> 00:12:03,932 நான் நேத்து ஆபியின் அம்மாவை பார்த்தேன். 119 00:12:04,015 --> 00:12:06,560 ஆபிக்கு வந்ததா சொன்ன குறிப்புகள் என்ன ஆச்சு? 120 00:12:06,643 --> 00:12:10,230 படிக்காத குறிப்புகள் நமக்கு அவ்வளோ சொல்லாது, இல்லையா? 121 00:12:10,313 --> 00:12:14,151 என் அபிப்பராயம் கேட்டா, மேரி பழியை போட யாரையோ தேடறா, 122 00:12:14,234 --> 00:12:16,278 தன் துக்கத்தை பகிர்கிறதுக்கு. நம்பு, 123 00:12:16,361 --> 00:12:17,696 அந்த உணர்வு தெரியும். 124 00:12:17,779 --> 00:12:20,824 களஞ்சியத்துலேந்து வந்த டேப்புல ஏதாவது கிடைச்சுதா? 125 00:12:20,907 --> 00:12:22,117 -இல்ல. -என்ன? 126 00:12:22,200 --> 00:12:24,536 அந்த கிறுக்கல் எங்கேந்தாவது வந்திருக்கணும். 127 00:12:24,619 --> 00:12:27,956 ஹெர்னாண்டஸ் 20 மணியா தேடறான். ஒண்ணும் இல்ல இதுவரை. 128 00:12:28,039 --> 00:12:31,501 நான் சர்ச் பக்கம் போனேன். அந்த பையன், ஹண்ட் கென்னியை பார்தேன். 129 00:12:31,585 --> 00:12:35,130 -ஒரு கூட்டத்துல இருந்தான். -ஹண்ட் ஜிம்மி கூட ஃபுட்பால் ஆடினான். 130 00:12:35,213 --> 00:12:37,132 அவன் பேர் நினைவில இருந்தது. 131 00:12:37,215 --> 00:12:39,050 அவனை சில தடவை கொண்டு வந்தோம். 132 00:12:39,134 --> 00:12:40,927 பொறுக்கிதனம், அபாயமா கார் ஓட்டறது. 133 00:12:41,011 --> 00:12:43,054 ஒரு தரம் போதை பொருளோட பிடிச்சோம். 134 00:12:43,138 --> 00:12:45,557 லாங்க்லி, நீ அந்த பையனை போய் பார்த்து, 135 00:12:45,640 --> 00:12:47,517 அவனுக்கு என்ன சங்கடம்னு பார். 136 00:12:47,601 --> 00:12:48,768 -சரி. -வில்லியம்ஸ். 137 00:12:49,686 --> 00:12:52,731 உன்னோட பழைய நண்பன் ஊருக்கு திரும்ப வந்திருக்கான். 138 00:12:52,814 --> 00:12:55,108 -யாரை சொல்லற? -சரியான நேரம். 139 00:12:55,192 --> 00:12:57,319 அவன் ப்யூமாண்டோட பிரச்சினைன்னு நெனைச்சேன். 140 00:12:58,111 --> 00:12:59,529 -இல்ல. -இன்னிலேந்து, 141 00:12:59,613 --> 00:13:02,908 ஊதாரி பையன் திரும்ப வந்தான். 142 00:13:39,236 --> 00:13:40,570 தாத்தா உயிரோட இருக்காறா? 143 00:13:41,279 --> 00:13:42,739 கடைசியா பார்த்த போது. 144 00:13:42,822 --> 00:13:43,865 நாசம். 145 00:13:45,367 --> 00:13:47,369 நல்ல செய்தி வரும்னு நம்பினேன். 146 00:13:48,286 --> 00:13:49,871 இங்க வா, முட்டாளே! 147 00:13:56,294 --> 00:13:58,880 அப்போ, என்ன ஆச்சு? நீ என்னை மிஸ் பண்ணறையா? 148 00:13:58,964 --> 00:13:59,965 சீ, இல்ல! 149 00:14:01,591 --> 00:14:04,344 உன் காரை கடன் வாங்கறதை மிஸ் பண்ணினேன். 150 00:14:04,427 --> 00:14:05,845 அது சரி. 151 00:14:06,596 --> 00:14:08,890 அப்படித்தான் உனக்கு செக்ஸ் கிடைக்கும். 152 00:14:11,601 --> 00:14:13,937 பட்டமளிப்பு விழாக்கு வராததற்கு வருந்தறேன். 153 00:14:14,729 --> 00:14:18,149 வர ஆசை, ஆனா என் பாஸ் என்னை ரொம்ப விரட்டறான். 154 00:14:18,775 --> 00:14:21,236 என் பிறந்த நாளுக்கு பூ கூட வாங்கி தரலை. 155 00:14:21,945 --> 00:14:23,530 நான் உனக்கு வாங்கி வந்தேன். 156 00:14:23,905 --> 00:14:24,948 உனக்கு பிடிக்கும். 157 00:14:25,031 --> 00:14:27,617 -உன் அண்ணாகிட்டேந்து. - தள்ளி போ! 158 00:14:28,034 --> 00:14:29,244 நன்றி. 159 00:14:31,454 --> 00:14:32,706 வாக்ஸ் பேப்பர் விக்கறையா? 160 00:14:32,789 --> 00:14:35,584 ஆமாம். பின்னாடி இருக்கு. தவற முடியாது. 161 00:14:36,585 --> 00:14:38,378 -ஆம், இதோ இங்க. -சரி. 162 00:14:41,006 --> 00:14:42,007 நல்லது. 163 00:14:42,799 --> 00:14:43,717 ஹே. 164 00:14:43,800 --> 00:14:46,219 நிறைய பிஸ்கட் செய்யறையா? 165 00:14:46,303 --> 00:14:48,805 இருக்கலாம். இல்ல, நான் ஒரு ஃபோட்டோ எடுப்பவன். 166 00:14:48,888 --> 00:14:51,641 ஃப்ளாஷ் டிப்யுசர் காணாம போகுது. இது வேலை செய்யுது. 167 00:14:52,517 --> 00:14:53,852 உன்னை தெரியும். 168 00:14:53,935 --> 00:14:55,770 என் பட்ட விழால போட்டோ எடுத்த. 169 00:14:56,354 --> 00:14:58,940 இருக்கலாம். இந்த வருடம் 13 விழால செஞ்சேன். 170 00:14:59,024 --> 00:15:00,191 மேவரிக்ல இருக்கேன். 171 00:15:00,817 --> 00:15:02,319 -ஞாபகம் இல்ல? -மன்னிப்பு. 172 00:15:02,402 --> 00:15:04,696 கறுப்பு கௌன்? அதே கலர் தொப்பி? டஸ்ஸல்? 173 00:15:05,363 --> 00:15:07,949 அழகான சிரிப்போட, சரியா? 174 00:15:08,033 --> 00:15:09,200 பார்த்தியா, இதோ. 175 00:15:09,284 --> 00:15:10,535 -இப்போ ஞாபகம் வருது. -ஆம். 176 00:15:10,619 --> 00:15:12,412 -பேரை ஞாபகப்படுத்து? -நாட். 177 00:15:12,495 --> 00:15:14,247 -மாக்ஸ் ஸ்லிங்கர். -ஹை. 178 00:15:17,459 --> 00:15:19,377 -அப்போ... பணம் கட்டணும். -சரி. 179 00:15:19,461 --> 00:15:20,503 மன்னிக்கணும். 180 00:15:21,546 --> 00:15:23,423 பழைய பணம் விஷயம். 181 00:15:23,506 --> 00:15:25,759 அணிவகுப்பு போட்டோ கூட எடுத்தீங்க, இல்ல? 182 00:15:25,842 --> 00:15:27,719 ஆமாம், நான் கவுண்டி ஃப்ரீலான்ஸ். 183 00:15:27,802 --> 00:15:32,223 ரோடியோ, அணிவகுப்புகள், பட்டப்படிப்புகள், டிரக் பேரணிகள். 184 00:15:33,099 --> 00:15:36,269 பட்டப்படிப்பு போட்டோ என்ன ஆச்சு? எப்போ பார்க்கலாம்? 185 00:15:36,353 --> 00:15:38,063 நான் பள்ளிக்கு அனுப்பினேன். 186 00:15:38,146 --> 00:15:40,649 -வலைத்தளத்தில் ரெண்டு போடு. -ஹெட்ஷாட் எடுப்பியா? 187 00:15:40,732 --> 00:15:43,276 எப்பவாது வேணும்னா கூப்பிடு. 188 00:15:43,360 --> 00:15:46,905 -சந்தித்ததில் மகிழ்ச்சி. -உன்னையும் தான். 189 00:15:55,205 --> 00:15:56,915 என்ன நினைக்கிற? 190 00:15:56,998 --> 00:16:01,461 ஒரு மாதிரி பொண்ணு, கனவு கன்னி, அப்பாவி, மயக்குறவ? 191 00:16:02,587 --> 00:16:03,546 என்ன? 192 00:16:03,630 --> 00:16:06,049 இந்த உடைகள். ப்ளேயர்ஸ் பால்? 193 00:16:07,133 --> 00:16:08,134 சரி, யோசிக்கறேன். 194 00:16:08,927 --> 00:16:12,389 சோகமான பிக்ஸி மயக்குறவ எப்படி? 195 00:16:13,556 --> 00:16:15,350 -அது நல்லா இருக்கு. -நன்றி. 196 00:16:15,433 --> 00:16:16,893 அதுல ஏதோ இருக்கு. 197 00:16:22,399 --> 00:16:23,983 என்கிட்ட எல்லாம் சொல்லுவ? 198 00:16:24,067 --> 00:16:25,777 ஏன்? உனக்கு என்ன தெரியணும்? 199 00:16:26,986 --> 00:16:30,824 உன்கிட்ட ஒரு ரகசியம் இருந்தா என்கிட்ட சொல்லுவ, சரியா? 200 00:16:32,158 --> 00:16:34,828 ஹெதர், பாரு, அது... 201 00:16:34,911 --> 00:16:37,831 நீயும் பிஷப்பும் காதலிக்கிறீங்கன்றது ரகசியம் இல்ல. 202 00:16:37,914 --> 00:16:39,332 அர்த்தமிலாத பழமொழி. 203 00:16:41,876 --> 00:16:43,545 -பொறு. -இல்ல? 204 00:16:43,628 --> 00:16:46,840 அது இல்ல... நான் அதை சொல்லல. 205 00:16:46,923 --> 00:16:50,969 நிஜமா, அது ஒரு தத்துவமான கேள்வி மாதிரி. 206 00:16:52,303 --> 00:16:53,513 அப்படியா. 207 00:16:53,596 --> 00:16:56,808 ஸ்பர்லாக் குகைல பேர் பட்டியல் கிடைச்சுது ஞாபகம் இருக்கா? 208 00:16:56,891 --> 00:16:59,602 அப்படின்னா ஒரு நடுவர் நம்ம கூட இருந்தார் இல்லையா? 209 00:16:59,686 --> 00:17:01,146 அது ரேயாதான் இருக்கணும். 210 00:17:01,229 --> 00:17:02,939 அந்நிலம் அவன் தாத்தாவுக்கு சொந்தம். 211 00:17:03,022 --> 00:17:05,358 சுரங்க பாதைக்காக எடுந்திருப்பான், 212 00:17:05,442 --> 00:17:08,987 ஓடிபோய் யார் உள்ள வந்தார்களோ அவங்க பேரை கண்டுபிடிக்க. 213 00:17:09,821 --> 00:17:11,823 -இருக்கும். -வேற யாரா இருக்கலாம்? 214 00:17:16,953 --> 00:17:19,122 பிஷப்புக்கும் எனக்கும் காதல் இல்லை. 215 00:17:19,205 --> 00:17:22,709 ஒவ்வொரு தடவையும் கண்கள் சந்திக்கறச்சே 216 00:17:22,792 --> 00:17:24,919 கண்பார்வைகள் நாக்காக மாறுகின்றன. 217 00:17:25,211 --> 00:17:27,672 முதல்ல, அது கேக்க மோசமா இருக்கு. 218 00:17:28,173 --> 00:17:30,467 ரெண்டாவது, அவன் என்னோட சிறந்த நண்பன். 219 00:17:30,550 --> 00:17:32,469 நீ சொல்வது சரி. 220 00:17:32,552 --> 00:17:35,972 உன் சிறந்த நண்பனை காதலிப்பது ஒரு பழமொழி இல்ல. 221 00:17:36,055 --> 00:17:38,516 கூகில்ல தேடறது அதுதான் அதிகம். 222 00:17:38,600 --> 00:17:41,060 -உனக்கு பைத்தியம். -நீ தள்ளி போடற. 223 00:17:42,520 --> 00:17:44,105 நீ எங்க போற? 224 00:17:44,189 --> 00:17:46,232 முகாம்லேந்து லில்லியை கூட்டி வரணும். 225 00:17:48,526 --> 00:17:49,694 பை. 226 00:17:50,528 --> 00:17:52,447 -தள்ளி போடறது! -சரி. 227 00:17:52,530 --> 00:17:53,990 ஆட்டத்தை விளைனாடினதில்லை. 228 00:17:54,073 --> 00:17:55,658 எனக்கு நிறைய தலைவலி உண்டு. 229 00:17:55,742 --> 00:17:58,453 இல்ல. ஹண்ட். உனக்கு இது மோசமான வருஷம். 230 00:18:01,956 --> 00:18:03,833 ஜிம்மி இதை பத்தி பேசினானா? 231 00:18:04,834 --> 00:18:06,377 ஒண்ணு ரெண்டு தரம். 232 00:18:10,173 --> 00:18:11,966 சரி, நாங்க பேசினோம். 233 00:18:13,009 --> 00:18:14,552 ஆனா அது ஏன்னா... 234 00:18:15,303 --> 00:18:16,554 ஒரு கூட்டு நடத்தினோம். 235 00:18:17,430 --> 00:18:18,389 யாரு? 236 00:18:19,265 --> 00:18:23,394 ஃபுட்பால் குழுல இருந்த சிலர் நடன குழுல இருந்த பெண்களுக்கு எதிரா பந்தயம். 237 00:18:23,978 --> 00:18:27,315 நாங்க ஜிம்மியை எடுத்தோம், அவன் தோத்ததும் பசங்க கோபப்பட்டாங்க. 238 00:18:27,398 --> 00:18:31,402 ஆபி ஃபைனல்ச்கு போகணும்னு அவன் வேணும்னே தன் கணக்கை குறைச்சான்னு நெனச்சாங்க. 239 00:18:32,028 --> 00:18:32,904 ஃபைனல்ஸ்? 240 00:18:33,613 --> 00:18:34,739 ரஷியன் ரூலே? 241 00:18:39,202 --> 00:18:41,538 ஜிம்மி தன் கணக்கை குறைச்சு வைச்சான்னு சொன்ன. 242 00:18:41,621 --> 00:18:44,374 அப்போ இந்த ஆட்டம் ஒரு பாயிண்ட் கணக்கா? 243 00:18:44,457 --> 00:18:45,416 நான் ஆடினதில்ல. 244 00:18:45,500 --> 00:18:47,418 நண்பா! நீ ஃபுட்பால் குழுல இருந்த. 245 00:18:47,502 --> 00:18:48,920 நீ பணம் கட்டியிருந்த. 246 00:18:49,420 --> 00:18:51,297 ஃபைனல்ஸுக்கு யார் வந்தா? 247 00:18:53,174 --> 00:18:56,845 எதனால ஜிம்மி தன் கணக்கை குறைச்சான் ஆபிக்கு வாய்ப்பு குடுக்க? 248 00:19:00,056 --> 00:19:02,058 வேற யாருக்கு பாயிண்ட்ஸ் இருந்தது? 249 00:19:07,105 --> 00:19:08,731 கோல் வாரனுக்கு இருந்தது. 250 00:19:08,815 --> 00:19:12,902 ஆனா ஆட்டம் முடியுமுன் அவன் கொலராடோவுக்கு ஒரு பொண் பின்னால போய்ட்டான். 251 00:19:12,986 --> 00:19:14,863 அவன் இடத்துல யார்னு தெரியாது. 252 00:19:15,905 --> 00:19:17,115 நான் போலாமா? 253 00:19:22,287 --> 00:19:23,997 உனக்கு தெரிஞ்சா, என்னை கூப்பிடு. 254 00:19:25,748 --> 00:19:28,877 மதிய வேளைல மிரியம் கூட நாடகம் செய்ய போறோம். 255 00:19:28,960 --> 00:19:30,879 நாங்களே கதை எழுத போறோம். 256 00:19:30,962 --> 00:19:33,548 நீ சொன்ன. கேக்க அது நல்லா இருக்கு. 257 00:19:33,631 --> 00:19:36,509 அனுமதி சீட்டையும் நல்வரவு பாக்கெட்டையும் மறந்துடாத. 258 00:19:36,593 --> 00:19:39,804 அம்மா ஒப்பிடணும், இல்லன்னா என்னால பிக்னிக் போக முடியாது. 259 00:19:39,888 --> 00:19:43,474 அம்மா மறக்காம நான் பார்த்துக்கறேன். 260 00:19:44,142 --> 00:19:46,352 மோசமானவ. அவ யார்ன்னு நினைப்பு? 261 00:19:46,769 --> 00:19:48,313 அவன் இங்க என்ன செய்யறான்? 262 00:19:49,105 --> 00:19:51,566 -போறான் போல தெரியுது. -போய் தொலைஞ்சா நல்லது. 263 00:19:51,649 --> 00:19:53,818 ஹே, கண்ணே, நீ எதையோ மறந்த! 264 00:19:54,986 --> 00:19:56,446 உன் அடுத்த பரத்தைக்கு கொடு! 265 00:19:56,529 --> 00:19:57,363 என்ன தெரியுமா? 266 00:19:57,447 --> 00:19:59,449 நீ அவ்வளவுதான் ஷெர்ரி, புரிஞ்சுதா? 267 00:19:59,532 --> 00:20:00,783 சத்தியமா? 268 00:20:00,867 --> 00:20:02,201 ஆம், முடிஞ்சுது! 269 00:20:08,041 --> 00:20:09,000 அப்போ, 270 00:20:10,084 --> 00:20:11,419 நீங்க ரெண்டு பேரும் உள்ள 271 00:20:11,502 --> 00:20:14,088 வரீங்களா இல்ல தண்ணி கொண்டு வந்து செடி நடட்டா? 272 00:20:30,688 --> 00:20:33,816 எதாவது பார்க்கணும்னா ரிமோட் சோஃபால இருக்கு. 273 00:20:39,489 --> 00:20:42,158 லில்லி, சாப்பாடு ஐந்து நிமிடத்துல! 274 00:20:42,241 --> 00:20:43,826 நான் படிக்கறேன்! 275 00:20:45,119 --> 00:20:46,496 இதல்லாம் என்ன? 276 00:20:47,372 --> 00:20:48,873 நூலகம் அனுப்பினது. 277 00:20:48,957 --> 00:20:51,668 லில்லி பிக்னிக் போக அனுமதி சீட்டு. 278 00:20:53,378 --> 00:20:54,629 பணம் செலவாகுமா? 279 00:21:03,763 --> 00:21:05,932 நீயும் போவும் பிரிஞ்சீங்களா? 280 00:21:06,641 --> 00:21:09,060 ஆம். அவன் ஃபோன்ல யாரோ பரத்தையோட சில 281 00:21:09,143 --> 00:21:11,020 போட்டோகள் பார்த்தேன். 282 00:21:14,565 --> 00:21:15,566 ஹே. 283 00:21:18,736 --> 00:21:20,363 உனக்கு ஏதோ கொண்டு வந்தேன். 284 00:21:28,287 --> 00:21:30,289 நான் எடுத்ததுல $400 திரும்பிச்சு. 285 00:21:31,290 --> 00:21:33,918 சில திருமணங்கள் வேலை செஞ்சு சம்பாதிச்சேன். 286 00:21:37,046 --> 00:21:38,840 ஜாஸ்தி இல்லைன்னு தெரியும், ஆனா... 287 00:21:38,923 --> 00:21:40,091 இல்ல, நன்றி. 288 00:21:42,343 --> 00:21:45,722 முதல்ல எடுக்காம இருந்திருக்க விரும்பறேன். 289 00:21:47,640 --> 00:21:49,225 புது வேலை எப்படி இருக்கு? 290 00:21:49,308 --> 00:21:51,686 அந்த பொம்பளை கழிவறை சுத்தம் செய்ய வெச்சாளா? 291 00:21:52,603 --> 00:21:54,731 மிருகங்களோடதான் எனக்கு வேலை. 292 00:21:54,814 --> 00:21:57,608 நீ வேலைக்காரியும் இல்லன்னு ஞாபகம் வெச்சுக்கோ. 293 00:21:57,692 --> 00:22:00,945 நகரத்துலேந்து வந்தவங்க இந்த ஊரையும் அதுல இருக்கறவங்களையும் 294 00:22:01,029 --> 00:22:02,655 தங்களது போல நடப்பாங்க. 295 00:22:02,739 --> 00:22:03,906 ஆன் அந்த மாதிரி இல்ல. 296 00:22:05,324 --> 00:22:08,036 -அவ எனக்கு குதிரை ஏற சொல்லிதரப்போறா. -அப்படியா? 297 00:22:11,914 --> 00:22:13,791 அதுக்கும் சம்பளம் தருவாளா? 298 00:22:16,002 --> 00:22:18,421 லில்லி, சாப்பாடு! இப்போ! 299 00:22:18,504 --> 00:22:20,506 இந்த அத்தியாயம் முடிச்சுட்டு! 300 00:22:23,342 --> 00:22:27,055 ஒரு நாள் புத்தகத்தில அவ மூக்கு மாட்டிக்க போகுது. 301 00:22:27,138 --> 00:22:28,931 எங்கேந்து வந்துதுன்னு தெரியல. 302 00:22:29,015 --> 00:22:32,643 அவ வயசு இருந்தப்போ, பணம் கொடுத்தா கூட அப்படி படிக்க மாட்டேன். 303 00:22:35,438 --> 00:22:38,441 திரும்ப போய் என்னையே அடிச்சுக்க முடிஞ்சா நல்லா இருக்கும். 304 00:22:38,524 --> 00:22:41,527 நான் சின்ன வயசில இருந்தப்போ, எனக்கு வேண்டியதெல்லாம் 305 00:22:41,611 --> 00:22:44,030 தோழிகளோட இருந்து, பாட்டு கேட்டு 306 00:22:44,113 --> 00:22:46,199 கஞ்சா அடிக்கறதுதான். 307 00:22:49,786 --> 00:22:51,329 பள்ளி முடிச்சிருக்கணும், 308 00:22:51,913 --> 00:22:53,581 பணம் சேமிச்சிருக்கணும். 309 00:22:56,250 --> 00:22:57,919 சிலப்போ நான் மட்டும் செய்யலன்ன-- 310 00:22:58,002 --> 00:22:58,878 என்ன செய்யல? 311 00:23:10,473 --> 00:23:12,058 தெரிஞ்சதெல்லாம், 312 00:23:12,141 --> 00:23:14,227 நீ என்னை மாதிரி ஆக கூடாது. 313 00:23:18,731 --> 00:23:20,691 நீ சுட்டி பொண்ணு. 314 00:23:20,775 --> 00:23:24,987 உனக்கு என்ன வேணுமோ அதை முடிவு செஞ்சு அதை அடைய போற. 315 00:23:59,438 --> 00:24:00,398 ஹெதர்? 316 00:24:03,860 --> 00:24:04,694 ஹே! 317 00:24:06,445 --> 00:24:07,989 நீ இங்க என்ன செய்யற? 318 00:24:10,783 --> 00:24:12,451 என்னோட உடையை பார்த்தையா? 319 00:24:13,327 --> 00:24:14,412 உன் உடையையா? 320 00:24:14,495 --> 00:24:17,248 அந்த ஒட்டுகள் போட்ட பச்சை ஷர்ட். 321 00:24:17,623 --> 00:24:20,626 உன் ஷர்ட் இங்க இருக்கான்னு பார்க்கவா இங்க வந்த? 322 00:24:21,294 --> 00:24:22,545 உனக்கு ஃபோன் செய்தேன். 323 00:24:22,628 --> 00:24:23,963 என் ஃபோன் வேலை செய்யல. 324 00:24:24,589 --> 00:24:26,883 சார்ஜரை எங்கப்பா கார்ல விட்டுட்டேன். 325 00:24:26,966 --> 00:24:29,594 அப்போ நீ அதை பார்க்கல? 326 00:24:30,720 --> 00:24:32,889 அது, 327 00:24:32,972 --> 00:24:35,850 நான் விசாரிக்க போகணும். 328 00:24:35,933 --> 00:24:40,062 ஷர்ட் காணாம போன முதல் 48 மணிதான் ரொம்ப முக்கியம். 329 00:24:40,146 --> 00:24:41,689 நீ ஏன் விசித்ரமா இருக்க? 330 00:24:44,483 --> 00:24:46,402 ஒரு நொடி உள்ளே போய் பேசலாமா? 331 00:24:46,485 --> 00:24:48,196 இது நல்ல சமயம் இல்லை. 332 00:24:50,072 --> 00:24:51,991 ஃபோன் வேலை செய்யலன்னு நெனைச்சேன். 333 00:24:52,074 --> 00:24:54,118 ஆம், நான்... 334 00:24:55,036 --> 00:24:57,413 ஹே! பிஷப், உன்னோட ஃபோன். 335 00:24:59,123 --> 00:25:01,209 நீ வரபோறன்னு தெரியாது. 336 00:25:01,292 --> 00:25:03,169 எனக்கும்தான் தெரியாது. 337 00:25:07,715 --> 00:25:09,842 எங்களுக்கு ஒரு நொடி தறையா? 338 00:25:10,551 --> 00:25:11,761 நிச்சயமா. 339 00:25:12,511 --> 00:25:13,888 நிச்சயம். 340 00:25:21,604 --> 00:25:22,730 சரி. 341 00:25:23,648 --> 00:25:25,858 ஹெதர். ஹெதர்! 342 00:25:25,942 --> 00:25:29,237 வார்த்தைகளை கொட்டி அங்க நின்னேன்னு நம்ப முடியலை, 343 00:25:30,154 --> 00:25:32,114 நீ எங்கிட்ட சொல்லல அவ... 344 00:25:33,241 --> 00:25:34,617 நீ சொல்லியிருக்கணும். 345 00:25:34,700 --> 00:25:36,077 நீ நெனைக்கிறா மாதிரி இல்ல. 346 00:25:36,160 --> 00:25:38,246 நான் என்ன நினைக்கிறேன்னா... 347 00:25:39,622 --> 00:25:41,082 அது பிரமாதம். 348 00:25:41,832 --> 00:25:44,669 நீ... உனக்கு கோபம் இல்லையா? 349 00:25:44,752 --> 00:25:49,048 கோபமா! இல்ல, நான்... அதுக்கு நேர்மாறா இருக்கேன். 350 00:25:50,007 --> 00:25:52,551 நான்... நான் உனக்காக சந்தோஷ படறேன். 351 00:25:52,635 --> 00:25:55,346 நீ கோபமா இருக்கற மாதிரி இருக்கு. 352 00:25:55,429 --> 00:25:56,514 நான்... 353 00:25:59,809 --> 00:26:01,769 நீ சொல்லலன்னு என்னால நம்ப முடியல. 354 00:26:01,852 --> 00:26:04,188 நாம சிறந்த தோழர்கள், தானே? 355 00:26:04,272 --> 00:26:07,692 நண்பர்கள் எல்லாத்தையும் சொல்லணும், அதுவும் அந்த மாதிரி விஷயம். 356 00:26:07,775 --> 00:26:09,277 ஹெதர். ஹெதர், பொறு! நான்... 357 00:26:11,237 --> 00:26:13,281 உன்கிட்ட ஒண்ஂணு சொல்லணும். 358 00:26:14,615 --> 00:26:18,411 கொஞ்ச நாளாவே சொல்லணும்னு ஆசை, ஆனா... 359 00:26:18,494 --> 00:26:20,997 உன் நட்பை இழந்துடுவேனோன்னு பயம். 360 00:26:21,956 --> 00:26:26,419 கடந்த சில மாதங்களில், நான் சில மாற்றத்தை... கவனிச்சேன். 361 00:26:27,378 --> 00:26:30,798 நான்... அப்புறம் நீ என்ன நினைப்பியோன்னு... 362 00:26:30,881 --> 00:26:32,508 அது வந்து, 363 00:26:34,760 --> 00:26:37,096 நம்ம கொஞ்ச நாள் நல்ல நண்பர்களா இருந்தோம். 364 00:26:39,307 --> 00:26:41,892 அதை நான் கெடுக்க... 365 00:26:43,269 --> 00:26:44,270 நானும்தான். 366 00:26:45,604 --> 00:26:47,064 கடவுளே, நானும்தான். 367 00:26:49,900 --> 00:26:51,986 நீயும் நானும், அது... 368 00:26:54,280 --> 00:26:56,407 உன்னை நான் அப்படி நினைச்சதல்ல. 369 00:26:57,366 --> 00:27:00,578 ஒரு நொடிகூட உன்னை அப்படி... 370 00:27:00,661 --> 00:27:01,996 நினைச்சதில்லை. 371 00:27:03,414 --> 00:27:05,249 நீ என் சகோதரன் மாதிரி. 372 00:27:06,167 --> 00:27:08,711 உனக்கு முத்தம் கொடுக்கறது வந்து... 373 00:27:12,631 --> 00:27:13,883 கலக்கிடுச்சு. 374 00:27:18,804 --> 00:27:20,306 நாம அதையே நினைக்கிறோம். 375 00:27:23,267 --> 00:27:26,520 ஆம், நான்... அதை ஊர்ஜித படுத்தறேன், 376 00:27:28,481 --> 00:27:31,192 லீலாவோட சங்கடமா இருக்க கூடாது. 377 00:27:32,902 --> 00:27:33,986 சங்கடமா இல்ல. 378 00:28:14,944 --> 00:28:16,654 நான் சொன்னேன், நான் போகல. 379 00:28:16,737 --> 00:28:18,989 நான் உன்னை உழல விடமாட்டேன். 380 00:28:19,073 --> 00:28:20,699 நான் உழலை. 381 00:28:20,783 --> 00:28:23,786 உழலறதுக்கு இதுதான் இலக்கணம். 382 00:28:24,745 --> 00:28:25,871 சரி, கேளு. 383 00:28:27,873 --> 00:28:31,001 நீ ப்ளேயர்ஸ் பால்கு போற. குஷியா இருக்க போற. 384 00:28:31,085 --> 00:28:33,671 பிஷப்பை மறக்க போற. அவன் நாசமா போகட்டும். 385 00:28:34,338 --> 00:28:37,716 ஆனா உன்னை சரி செய்யணும். 386 00:28:43,806 --> 00:28:45,975 நீ நல்லா இருக்க. நல்லா வேலை செஞ்சேன். 387 00:28:46,058 --> 00:28:47,643 -தயாரா? -ஆம். 388 00:28:49,854 --> 00:28:51,147 ட-டா! 389 00:28:52,982 --> 00:28:54,567 நீ அழகா இருக்க. 390 00:28:54,650 --> 00:28:57,403 இல்ல, ஆம். இல்ல... நான் வந்து... 391 00:28:57,486 --> 00:28:59,405 நல்லா இருக்க முயற்சி செய்யறேன். 392 00:28:59,488 --> 00:29:00,990 நீ ரொம்ப அழகா இருக்க. 393 00:29:01,073 --> 00:29:03,492 நீ ஜெயிச்சயான்னு யாருக்கு கவலை? 394 00:29:10,791 --> 00:29:12,543 யாருக்கு டெக்ஸ்ட் அனுப்பற? 395 00:29:13,377 --> 00:29:15,504 டாட்ஜுக்கு. 396 00:29:16,005 --> 00:29:17,131 நம்பளை கூட்டிபோவான். 397 00:29:18,507 --> 00:29:20,384 என்ன? என்ன பாக்கற? 398 00:29:21,302 --> 00:29:23,429 டாட்ஜ் பேரை சொன்னா நீ ஏன் வெக்கபடற? 399 00:29:23,512 --> 00:29:24,472 வெட்கப்படல. 400 00:29:25,598 --> 00:29:28,559 போட்டியாளர்களை அறியலைன்னா நம்ப ஜெயிக்க முடியாது... 401 00:29:28,642 --> 00:29:31,228 அது சரி. அவன் "திட்டம்" இல்லையா? சரி. 402 00:29:31,312 --> 00:29:34,231 "எதிரிகளை பக்கத்துல வை" கேள்விபட்டதில்லை? 403 00:29:35,691 --> 00:29:38,068 -சிலப்போ நீ பயமுறுத்தற. -சிலப்போ தானா? 404 00:29:41,489 --> 00:29:43,491 சரி. அவன் க்யூடா இருக்கான். 405 00:29:44,783 --> 00:29:46,994 எனக்கு மர்மங்கள் பிடிக்கும்னு தெரியும். 406 00:29:47,786 --> 00:29:51,207 -அப்பா மாதிரி பொண். -தமாஷா? போலாம். 407 00:30:23,197 --> 00:30:25,199 மோசம். லூக் ஹால் இருக்கான். 408 00:30:25,866 --> 00:30:27,201 போயிட்டான்னு நினைச்சேன். 409 00:30:27,284 --> 00:30:28,827 அவன் ஜெயில்ல இல்லை? 410 00:30:28,911 --> 00:30:29,995 அவன் பானிக் ஆடினானா? 411 00:30:30,079 --> 00:30:31,080 பானிக் ஜெயிச்சான். 412 00:30:32,414 --> 00:30:35,251 ஒரு நடையாளை இடிக்கல கார் இடிபோட்டி விளையாடறச்சே? 413 00:30:35,334 --> 00:30:37,127 அந்த வருடம் கார் இடி போட்டி இல்ல. 414 00:30:37,211 --> 00:30:38,337 லூக் ரூலேல ஜெயிச்சான். 415 00:30:39,588 --> 00:30:41,507 வேற யாரும் துப்பாக்கியை தொடல. 416 00:30:41,924 --> 00:30:46,845 கான்ராட் ஸ்பர்லாக்கும் லூக்கும் ஒரு திருட்டு கார்ல இருந்தாங்கன்னு கேள்வி. 417 00:30:46,929 --> 00:30:48,347 -மகா தவறு. -அது... 418 00:30:48,847 --> 00:30:50,391 அது தவறு அல்ல. 419 00:30:50,933 --> 00:30:53,143 உன்கிட்ட மூணு ராஜா இருக்கு. 420 00:30:53,227 --> 00:30:54,812 ஹே, நீ நல்லா இருக்கியா? 421 00:30:54,895 --> 00:30:55,854 நீ நல்லா இருக்கியா? 422 00:30:55,938 --> 00:30:58,607 ஒரு பானம் அருந்த போறேன். உனக்கு ஏதாவது வேணுமா? 423 00:30:58,899 --> 00:31:01,360 -ஷாட்ஸ்! -அவ சாப்பிடறதே எனக்கும். 424 00:31:01,443 --> 00:31:02,278 ஆம். 425 00:31:04,071 --> 00:31:07,032 ஹண்ட் சொன்னான், கதை எல்லாம் பொய்ன்னு. 426 00:31:07,116 --> 00:31:08,576 ஆமாம், பொய் செய்தி. 427 00:31:08,659 --> 00:31:10,202 யாரையாவது இடிச்சிருந்தா, 428 00:31:10,286 --> 00:31:11,787 -ஜெயில்ல இருப்பாங்க. -அதேதான். 429 00:31:11,870 --> 00:31:14,206 ஸ்பர்லாக்கும் டி. ஏவும் பால்ய தோழர்கள். 430 00:31:14,290 --> 00:31:16,375 அவன் கொலையை மறைச்சான்னு சொல்லறையா? 431 00:31:16,458 --> 00:31:18,752 இல்ல, அவன் அந்த பொண்ணை கொல்லல. 432 00:31:18,836 --> 00:31:20,296 அவ செயலற்று போனா. 433 00:31:20,879 --> 00:31:23,549 என் கஸின் ஃப்ரீடௌன் ஆஸ்பத்திரில வேலை செய்யறான். 434 00:31:23,632 --> 00:31:26,260 அவ வாழ்க்கை பூரா தள்ளு வண்டிலன்னு இருப்பான்னான். 435 00:31:26,927 --> 00:31:29,096 -கடவுளே. -அது மோசம். 436 00:31:29,179 --> 00:31:30,222 ஆண்டவா. 437 00:31:45,404 --> 00:31:46,447 -ஹே. -ஹே! 438 00:31:49,408 --> 00:31:50,242 ஆம்! 439 00:31:50,993 --> 00:31:53,120 டிக்கின்ஸ் நல்வரவு! 440 00:31:53,704 --> 00:31:55,748 -என்னிடம் பானம் இருக்கு. -நன்றி. 441 00:31:55,831 --> 00:31:57,666 கொஞ்சம் குஷியா இருக்கீங்க போல. 442 00:31:57,750 --> 00:31:59,001 அழகான உடை. 443 00:32:03,631 --> 00:32:05,257 உன் மேல நல்லா இருக்கு. 444 00:32:05,341 --> 00:32:09,053 அது என் வீட்டு தரைல இன்னும் நல்லா இருக்கும். 445 00:32:09,928 --> 00:32:12,514 அந்த வரி சில பொண்ணூங்க கிட்ட வேலை செய்யுதா. 446 00:32:12,598 --> 00:32:14,725 நான்தான் அவங்க மேல வேலை செய்வேன். 447 00:32:15,267 --> 00:32:17,686 டிண்டர்லேந்து டௌன்லோட் செஞ்சியா, 448 00:32:17,770 --> 00:32:19,730 இல்ல, இந்த மோசமானது தனித்துவமானதா? 449 00:32:22,024 --> 00:32:24,485 அது நிச்சயமா தனி வகை. 450 00:32:25,819 --> 00:32:28,656 மட்டமானவங்களோட சேர்க்கைதான் நீ. 451 00:32:31,575 --> 00:32:32,409 அப்படியா? 452 00:32:33,577 --> 00:32:36,246 -ஆமாம். -நான் என்ன சொல்ல விரும்பற? 453 00:32:47,466 --> 00:32:48,926 நீ உண்மையா இருக்கணும். 454 00:32:49,760 --> 00:32:53,722 ரெண்டு நொடி உண்மையான மனிதனா, ஆணுரைக்கு விளம்பரமா இல்லாம. 455 00:32:58,018 --> 00:32:59,687 உன்கிட்ட உண்மையா இருக்கணுமா? 456 00:33:00,896 --> 00:33:01,814 சரி. 457 00:33:03,315 --> 00:33:04,692 நான் உண்மையா இருக்கேன். 458 00:33:09,238 --> 00:33:11,490 நீ உன் உதட்டை கடிக்கறது பிடிச்சிருக்கு. 459 00:33:12,491 --> 00:33:16,245 நீ நடக்கறதும் பிடிச்சிருக்கு 460 00:33:17,454 --> 00:33:19,790 உலகமே ஒரு நெருக்கடியான எலிவேடர் மாதிரி, 461 00:33:20,791 --> 00:33:24,962 வேற யாருக்கும் தொந்தரவு இல்லாம உடம்பை குறுக்கிக்கறதும். 462 00:33:28,173 --> 00:33:29,550 உன் உடல் பிடிச்சிருக்கு. 463 00:33:32,511 --> 00:33:34,513 அதை தொடுவதை பற்றி நினைக்கிறேன். 464 00:33:35,806 --> 00:33:39,476 என் விரல்களுக்கு அதில் ஒவ்வொரு அங்குலத்தையும் 465 00:33:40,728 --> 00:33:44,231 ஒரு துளி கூட தவறாம தொட, எத்தனை நேரம் ஆகும்னு 466 00:33:44,314 --> 00:33:45,691 யோசிக்கிறேன். 467 00:33:49,069 --> 00:33:51,029 இந்த நிஜம் போதுமா உனக்கு? 468 00:33:57,161 --> 00:33:58,746 ஏன்னா அது எல்லாம் பொய். 469 00:34:01,165 --> 00:34:04,668 கொக்கி எப்பவுமே கொக்கிதான் கண்ணு, அழகா சொன்னா கூட. 470 00:34:04,752 --> 00:34:06,628 என்து நேர்மையானது. 471 00:34:11,049 --> 00:34:12,551 நீ மகா மடையன். 472 00:34:12,634 --> 00:34:13,886 அப்படின்னு கேள்வி. 473 00:34:13,969 --> 00:34:16,597 ஆனா நான் என்ன நினைக்கிறேன்னு உனக்கு என்ன கவலை? 474 00:34:16,680 --> 00:34:17,848 உனக்கு கவலை இல்லை. 475 00:34:17,931 --> 00:34:21,560 கடைசி போட்டில சொன்னா மாதிரி, நீ சாகறது மேல்னு நினைக்கற. 476 00:34:26,607 --> 00:34:27,524 நாசமா போ. 477 00:34:33,781 --> 00:34:35,449 பை. அப்புறம் பார்ப்போம். 478 00:34:38,744 --> 00:34:40,579 நீ ஏன் சிரிக்க மாட்டேங்கற? 479 00:34:42,790 --> 00:34:44,583 -நான் சிரிப்பேன்! -அப்படியா? 480 00:34:44,666 --> 00:34:46,126 -நான் சிரிப்பேன். -அது சரி! 481 00:34:46,210 --> 00:34:48,378 தமாஷ்னு நினைச்சா நான் சிரிப்பேன். 482 00:34:48,462 --> 00:34:51,131 -ஆஹா. சரி. -ஆம். 483 00:34:55,636 --> 00:34:56,678 இது தமாஷா? 484 00:34:58,472 --> 00:35:01,266 -நிஜமாவா? -இல்ல, சிரி! 485 00:35:01,350 --> 00:35:04,478 சரி. சரி. நீ நிறுத்தினா நான் சிரிப்பேன். 486 00:35:04,561 --> 00:35:06,897 என்னால முடியாது. நான் டால்ஃபின். 487 00:35:07,773 --> 00:35:09,525 நீ டால்ஃபின். 488 00:35:09,608 --> 00:35:11,944 நான் ஒரு டால்ஃபின் பொண். 489 00:35:12,027 --> 00:35:15,113 சரி, நீ ஜெயிச்சுட்ட. பாதி டால்ஃபின் ஆள். 490 00:35:20,619 --> 00:35:22,371 உனக்கு பயம்னு நினைக்கிறேன். 491 00:35:24,832 --> 00:35:26,500 எனக்கு என்ன பயம்னு நினைக்கற? 492 00:35:27,668 --> 00:35:30,838 தெரியல, ஆனா நான் கண்டு பிடிக்க போறேன். 493 00:35:33,882 --> 00:35:34,842 சரி. 494 00:35:37,386 --> 00:35:39,137 எனக்கு என்ன பயம்னு தெரியணுமா? 495 00:35:45,519 --> 00:35:46,687 டால்ஃபின்கள். 496 00:36:04,288 --> 00:36:06,665 மோசம்! படிச்சவங்க. 497 00:36:11,378 --> 00:36:13,380 -ஆமாம். -முட்டாள். 498 00:36:36,486 --> 00:36:38,113 உதடுகள் மிருதுவா தென்படுது. 499 00:36:38,655 --> 00:36:41,033 -நன்றி. -சின்ன உதடு தலையணைகள் போல. 500 00:36:41,116 --> 00:36:43,035 ட்ராய் சொன்னான் நீ தோல் உரிச்சா-- 501 00:36:43,118 --> 00:36:44,620 ஆம், அது என் உதடுகள். 502 00:36:45,954 --> 00:36:47,664 எனக்கு இந்த பாட்டு பிடிக்கும். 503 00:36:47,748 --> 00:36:49,207 உனக்கு பிடிக்காது? 504 00:36:49,291 --> 00:36:50,834 எல்லாருக்கும் பிடிக்கும். 505 00:36:51,501 --> 00:36:53,629 பாட்டை பிடிக்காத யாரையாவது தெரியுமா? 506 00:36:55,088 --> 00:36:58,300 யாருக்கு கவலை? 507 00:36:59,384 --> 00:37:02,638 அவன் என்னை காதலிக்கிறானா இல்லையான்னு கவலை இல்லை. 508 00:37:04,348 --> 00:37:08,560 அது. அதை பிடிக்குமா இல்லையா. 509 00:37:09,144 --> 00:37:10,354 அது. 510 00:37:49,685 --> 00:37:51,436 நீ நல்லா இருக்கியா? 511 00:38:16,086 --> 00:38:17,504 அழகான கார். 512 00:38:19,798 --> 00:38:21,925 அடி வாங்கித்துனா வருத்தமா இருக்கும். 513 00:38:22,759 --> 00:38:23,844 இது டாட்ஜோடது. 514 00:38:24,720 --> 00:38:27,472 நான் ஓட்டலை. 515 00:38:37,607 --> 00:38:40,318 மெதுவா. மெதுவா. 516 00:38:40,652 --> 00:38:42,112 பெயிண்ட் ஜாக்கிரதை. 517 00:38:42,738 --> 00:38:43,572 நாசமா போ. 518 00:38:45,282 --> 00:38:47,367 கார் பொண்ணுங்க மாதிரிதான், தெரியுமா? 519 00:38:48,535 --> 00:38:51,788 -மென்மையா நடத்து... -என்ன? இன்னும் நேரம் ஓட்ட முடியுமா? 520 00:38:56,710 --> 00:38:58,587 -ஒண்ணு கேக்கலாமா? -கேளு. 521 00:39:01,256 --> 00:39:05,886 உனக்கு உணர்ச்சிகள் இருக்கா, 522 00:39:07,137 --> 00:39:09,556 ஆண்குறிலேந்து வராத உணர்ச்சிகள். 523 00:39:12,392 --> 00:39:13,810 எனக்கு சில வேளை பசிக்கும். 524 00:39:22,027 --> 00:39:23,028 ஹே! 525 00:39:23,487 --> 00:39:25,030 நீ குடிச்சிருக்க. 526 00:39:26,865 --> 00:39:27,824 அதனால? 527 00:39:30,160 --> 00:39:32,871 ஓட்டி முடிஞ்சதும் இறங்கணும், கண்ணே. 528 00:39:39,503 --> 00:39:41,630 பார்டி அந்த பக்கம், தெரியுமா? 529 00:39:49,096 --> 00:39:51,473 இந்த விஷத்தை என் தாத்தா அதிகம் குடிப்பார். 530 00:39:53,767 --> 00:39:57,979 பாட்டில்குள்ளையே ஐஸ் பொடிச்சு போடுவார். 531 00:40:01,441 --> 00:40:03,777 அது வோட்கா இரவுன்னு எனக்கு எப்பவுமே தெரியும். 532 00:40:03,860 --> 00:40:06,446 அறையிலிருந்து வந்த வாசனை தூங்க விடாது, 533 00:40:06,530 --> 00:40:08,365 ஜன்னலை திறந்து வெச்சா கூட. 534 00:40:11,535 --> 00:40:13,620 அந்த வாசனை எனக்கு பிடிக்கும். 535 00:40:18,667 --> 00:40:20,836 அப்படின்னா விஸ்கில இல்லன்னு அர்த்தம். 536 00:40:22,754 --> 00:40:23,880 விஸ்கி... 537 00:40:26,800 --> 00:40:28,176 அவர் நடப்பார், அதனால 538 00:40:29,803 --> 00:40:32,806 நாங்க அவர் வர சத்தம் கேட்டு முழிச்சுப்போம். 539 00:40:38,186 --> 00:40:39,688 சிலப்போ... 540 00:40:42,023 --> 00:40:44,234 எல்லாத்தையும் உடைக்கணும் போல இருக்கும். 541 00:40:48,446 --> 00:40:49,823 சிலப்போ... 542 00:40:51,283 --> 00:40:53,118 ஜிம்மி கார்டெஜ் துப்பாகியை வாய்ல 543 00:40:53,201 --> 00:40:55,829 வெச்சுகறச்சே என்ன உணர்ந்தான்னு தெரியணும். 544 00:40:58,206 --> 00:41:00,083 ஆனா எப்பவுமே, 545 00:41:01,418 --> 00:41:03,545 எந்த உணர்ச்சியும் கிடையாது. 546 00:41:07,132 --> 00:41:08,800 அது போதுமா உனக்கு? 547 00:41:24,524 --> 00:41:27,861 உனக்கு எப்பவாவது நல்லது நடக்கணும்னு தோணுமா, 548 00:41:30,989 --> 00:41:32,616 நிஜமா நல்லதா? 549 00:41:34,868 --> 00:41:37,037 இல்ல, ஒரு வேளை... 550 00:41:39,873 --> 00:41:42,334 ஏதாவது நடக்க போவுதுன்னு, 551 00:41:43,543 --> 00:41:45,337 அது உனக்கு ரொம்ப வேணும் 552 00:41:45,420 --> 00:41:48,131 ஆனா அது நிஜம் இல்லன்னு மறந்துடுவ. 553 00:41:53,428 --> 00:41:56,681 எனக்கு இனிமே நல்லது நடக்கும்னு தோணலை. 554 00:41:58,642 --> 00:42:00,644 வருத்தம் இல்லாம இருக்கும். 555 00:42:06,566 --> 00:42:07,567 அது வருத்தமானது. 556 00:42:08,693 --> 00:42:11,029 நீதான் கார்ல அழற. 557 00:42:14,074 --> 00:42:15,242 நான் அழல. 558 00:42:15,325 --> 00:42:18,036 அப்ப என்ன கண்லேந்து வியர்வை வடியுதா. 559 00:42:25,252 --> 00:42:26,294 தெரியுமா, 560 00:42:28,046 --> 00:42:29,881 நீயும் நானும் நிறைய ஒரே மாதிரி. 561 00:42:32,050 --> 00:42:35,553 சரி, சொல்லு. கேட்போம். 562 00:42:38,139 --> 00:42:39,557 ரெண்டு பேரும் குப்பை. 563 00:42:41,851 --> 00:42:45,605 நன்றி. நான் என் உள்ளாடைகளை இப்போ கழட்டணுமா இல்ல பின்னலயா? 564 00:42:45,689 --> 00:42:48,858 இல்ல. நாம் குப்பை மனிதர்கள் என்றேன். 565 00:42:51,528 --> 00:42:52,654 தூக்கி போட வேண்டியவை. 566 00:42:54,030 --> 00:42:55,240 ஒதுக்கப்பட்டவர். 567 00:42:56,825 --> 00:43:00,745 மோசமான ஊரின் அசிங்கமான வாசலில் 568 00:43:01,705 --> 00:43:03,873 யாருக்கும் பிடிக்காத இடத்தில். 569 00:43:06,501 --> 00:43:09,379 நம்மை பார்க்கும் போது என்ன காண்கின்றனர் தெரியுமா? 570 00:43:11,464 --> 00:43:13,425 குப்பையில் எரியபட வேண்டிய கூப்பன்கள். 571 00:43:16,594 --> 00:43:19,806 குளிக்கும்போது கழுவிவிடும் அழுக்கை. 572 00:43:22,183 --> 00:43:25,145 அவங்க போடாத மோசமான துணிகள். 573 00:43:26,479 --> 00:43:29,232 அவங்க செய்ய விரும்பாத மோசமான வேலைகள். 574 00:43:31,026 --> 00:43:36,281 வறுமையின் வாசனை வராம கார் ஜன்னலை மூடிக்கொள்வாங்க. 575 00:43:38,199 --> 00:43:39,909 ஆனா நான் ஒண்ணு சொல்லட்டுமா? 576 00:43:42,287 --> 00:43:43,747 எனக்கு அந்த வாசனை பிடிக்கும். 577 00:43:46,458 --> 00:43:50,879 வியர்வை. பசி. வாழ்க்கை. 578 00:43:53,256 --> 00:43:55,216 பணக்கார பெண் மீது ப்ளாஸ்டிக் வாசனை. 579 00:43:58,803 --> 00:44:00,847 அந்த இரவு நீ பறவையானாய். 580 00:44:04,351 --> 00:44:05,977 நீ யாருன்னு எனக்கு தெரியாது. 581 00:44:07,771 --> 00:44:09,981 நீ அழகா இருப்பது விஷயம் இல்லை. 582 00:44:10,690 --> 00:44:11,941 எனக்கு கவலை இல்ல. 583 00:44:14,277 --> 00:44:15,570 நீ பறப்பதை பார்த்தேன். 584 00:45:01,408 --> 00:45:02,700 பொறு. 585 00:45:05,870 --> 00:45:06,996 என்ன? 586 00:45:07,080 --> 00:45:09,499 தெரியல. ஏதோ சத்தம் கேட்டுது. 587 00:45:12,544 --> 00:45:14,129 இங்க வாங்க! பாருங்க! 588 00:45:14,212 --> 00:45:15,171 வா! 589 00:45:15,255 --> 00:45:16,923 இதை பார்! ஆரம்பிக்குது! 590 00:45:19,926 --> 00:45:22,220 -நம்ம பிரியணும். -சரி. 591 00:45:26,307 --> 00:45:29,519 வெள்ளிக்கிழமை விடி முதல் அஸ்தமனம் வரை க்ரேபில் ஹௌஸ் 592 00:45:29,602 --> 00:45:31,396 இதை சுத்தம் செய்யணும். 593 00:45:32,188 --> 00:45:35,692 இன்னும் ஈரமா இருக்கு. இப்பத்தான் எழுதியிருக்கணும். 594 00:45:35,775 --> 00:45:38,111 -அதுக்கு அர்த்தம்... -நடுவர் இங்க இருக்காங்க. 595 00:45:39,737 --> 00:45:41,739 ஒருத்தராவது. 596 00:46:04,554 --> 00:46:05,805 ஹோம் அவே 597 00:47:53,538 --> 00:47:55,540 வசனங்கள் மொழிபெயர்ப்பு பி.கே.சுந்தர் 598 00:47:55,623 --> 00:47:57,625 படைப்பு மேற்பார்வையாளர் நளினி. வை. சி