1 00:00:13,055 --> 00:00:18,018 35ஆம் வருடாந்திர கார்ப் ஜூலை நாலு அணிவகுப்பிற்கு நல்வரவு! 2 00:00:19,186 --> 00:00:22,815 நீங்க சீக்கிரம் வரப்போற மெடல் ஸ்டாம்பீடை தவற விட கூடாது. 3 00:00:23,733 --> 00:00:27,987 சாமுவேல் மேவெரிக் உயர் நிலை பள்ளி மார்ச்சிங் பாண்டுக்காக கை தட்டுங்க. 4 00:00:30,281 --> 00:00:31,657 அதோ, பிஷப். 5 00:00:31,949 --> 00:00:35,077 டிக்கின்ஸ் கூட. தகவலுக்காக அவனை நீ நோண்டலாம். 6 00:00:38,205 --> 00:00:39,749 -ஹை. -லேடீஸ். 7 00:00:39,832 --> 00:00:40,833 இல்ல. லேடீஸ் இல்ல. 8 00:00:40,916 --> 00:00:44,044 ஒன்பது நாள் ஆச்சு, டிக்கின்ஸ். ஏதாவது சேதி உண்டா? 9 00:00:44,128 --> 00:00:46,338 "பொறுமை, வெட்டுக்கிளியே, பொறுமை." 10 00:00:46,464 --> 00:00:50,676 மெயின் ஸ்ட்ரீட் வயர்லெஸ் உங்களை வாழ்த்துகிறது! 11 00:00:50,760 --> 00:00:52,762 யோசி, அது நீயா இருந்திருக்கலாம். 12 00:00:52,845 --> 00:00:55,973 மோசமான வேலை ஆவிக்கு கை ஆட்டு ஹெதர். 13 00:00:56,056 --> 00:00:57,224 எந்த விரலை காட்டணும்? 14 00:00:57,308 --> 00:01:01,437 இப்போ பெருமையான கௌண்டி அழகிகள், அது எப்படி? 15 00:01:02,062 --> 00:01:04,982 லீலாவை பாரு. அழகா இருக்கா. 16 00:01:06,692 --> 00:01:08,569 அவளுக்கு உன் மேல கண். 17 00:01:10,404 --> 00:01:11,781 வாயை மூடு. 18 00:01:14,116 --> 00:01:16,619 -சரி. அப்புறம், லூசர்ஸ். -போலாம். 19 00:01:16,702 --> 00:01:21,791 ஆஹா, அதோ அது மிக சிறந்த ஆர்னி. 20 00:01:22,666 --> 00:01:23,501 பசங்களா? 21 00:01:28,047 --> 00:01:29,840 அது ஒரு குறிப்பு, இல்லையா? 22 00:01:31,467 --> 00:01:35,763 பானிக் 23 00:01:37,973 --> 00:01:38,808 அதோ. 24 00:01:38,891 --> 00:01:41,685 நிஜமாவா? பல வாரங்கள் கழித்து முதல் குறிப்பு, 25 00:01:41,769 --> 00:01:45,481 இப்போ நீங்க சின்ன வயசு கொண்டாட்டத்தை திரும்ப பிடிக்கணுமா? 26 00:01:46,023 --> 00:01:49,735 தேசிய விடுமுறை, நாட். சோம்பேறியா இருக்கறது தேச பக்தியை காட்டும். 27 00:01:52,029 --> 00:01:53,531 நான் ஷானாவை பார்க்க போறேன். 28 00:01:53,614 --> 00:01:57,117 மார்ச்சிங் பாண்ட்ல ஒரு கீத வண்டி. அது குறிப்பா இருக்குமோ. 29 00:01:57,618 --> 00:01:59,161 வாழ்த்துக்கள், ஷெர்லாக். 30 00:02:01,831 --> 00:02:05,209 உயர ஆடினா மேகத்தை கூட உதைக்கலாம்னு 31 00:02:05,292 --> 00:02:08,629 அம்மா நம் சின்ன வயசில சொல்வாங்க, ஞாபகம் இருக்கா? 32 00:02:08,712 --> 00:02:11,048 நிலவில் இருக்கும் மனிதன் கான்க்ரீட்ல 33 00:02:11,131 --> 00:02:14,510 முகத்தை மோதினவன்னு சொன்னது ஞாபகம் இருக்கு. 34 00:02:14,593 --> 00:02:18,889 ஏன் பெரிசாவும் சின்னதாவும் ஆகுதுன்னு கேட்டேன் ஒரு முறை, கட்டட வேலைன்னாங்க. 35 00:02:18,973 --> 00:02:21,350 பல வருடங்கள் நினச்சேன் அங்க ஆஸ்ட்ரோனாட் 36 00:02:21,433 --> 00:02:23,894 -நிலாவில் ரிப்பேர் செய்யறான்னு. -தெரியுமில? 37 00:02:26,897 --> 00:02:28,315 ஒரு பாண்ட் தொடங்கினா, 38 00:02:28,399 --> 00:02:30,568 கன்ச்ட்ரக்ஷன் மூன் வர்க் பேர் வைப்பேன். 39 00:02:33,404 --> 00:02:34,655 நானும் அந்த கும்பலில். 40 00:02:34,738 --> 00:02:35,614 -அப்படியா? -ஆம். 41 00:02:35,698 --> 00:02:38,951 அப்படின்னா மேடைல உன் பிராவை கழட்டி போடுவியா? 42 00:02:40,202 --> 00:02:43,330 பாஸ் வசிப்பவனை பொறுத்து. 43 00:02:44,456 --> 00:02:45,624 நீ சொல்லு. 44 00:02:46,542 --> 00:02:48,210 நீ அவனை பார்க்கற. 45 00:02:51,714 --> 00:02:53,674 நம் முறையா? 46 00:02:53,757 --> 00:02:55,426 ஆமாம், ஆமாம், அவ உனக்கு. 47 00:02:59,305 --> 00:03:00,306 இதோ. 48 00:03:06,520 --> 00:03:08,522 அந்த டாட்டு எங்க கிடைச்சுது? 49 00:03:08,606 --> 00:03:11,692 பூட்டு ஆள் பின்னாடி நிறைய இருக்கு உனக்கு வேணும்னா. 50 00:03:23,621 --> 00:03:25,497 ஸ்பர்லாக் ஃபார் - பையன் உடல் கிடைத்தது 51 00:03:25,581 --> 00:03:28,667 "ஸ்பர்லாக் ஃபார்ம். உடைத்து உள்ளே பூரல். நாளைக்கு." 52 00:03:30,628 --> 00:03:31,629 10:00 இரவு. 53 00:03:32,713 --> 00:03:33,547 கடவுளே. 54 00:03:34,173 --> 00:03:36,133 ஜான் டேவிஸ் ஹேல் ஞாபகம் இருக்கு. 55 00:03:37,092 --> 00:03:39,386 ஸ்பர்லாக் ஃபார்மில் என்ன நடந்தது என்றும். 56 00:03:54,068 --> 00:03:57,196 தனி போட்டிகள் வருமுன்... 57 00:03:57,279 --> 00:03:59,907 -என்னை நீ அடிக்க போறதில்லையா? -தமாஷ். 58 00:03:59,990 --> 00:04:02,242 ...ஜான் டேவிஸ் ஜெயிக்கறதா இருந்தான். 59 00:04:04,286 --> 00:04:08,207 காலைக்கு முன் கால் கட்டை விரலை வெளிய வெச்சா கூட ஆட்டத்திலேந்து அவுட். 60 00:04:09,041 --> 00:04:10,626 காலைல பார்க்கலாம். 61 00:04:11,543 --> 00:04:14,296 ஜான் டேவிஸுக்கு தெரியும் பாம்பு கிடைக்கும்னு. 62 00:04:16,382 --> 00:04:19,176 முதல் வருஷத்திலேந்து எல்லார் கிட்டயும் சொல்ல தவறல 63 00:04:19,259 --> 00:04:20,928 பாம்புனா எவ்வளவு பயம்னு. 64 00:04:24,181 --> 00:04:26,433 அதனாலதான் ஜான் டேவிஸ் முன்னால இருந்தான். 65 00:04:28,644 --> 00:04:30,562 பார்டிக்கு தயாரா? 66 00:04:31,313 --> 00:04:35,234 ஆட்டத்துல முன்ன போறதுக்காக முதல் வருஷத்துலேந்து பொய் சொல்லறான். 67 00:04:37,778 --> 00:04:39,029 ஜான் டேவிஸ் 200 வருட 68 00:04:39,113 --> 00:04:42,032 பழைய ஃபார்ம்ல வளர்ந்தான். 69 00:04:42,116 --> 00:04:45,661 பரண்ல கருப்பு பாம்பும் நில அறையில் கார்டர் பாம்பும் கூட. 70 00:04:46,286 --> 00:04:47,496 எத்தனை பெரிய முட்டாள். 71 00:04:47,579 --> 00:04:49,999 குளிர் காலம் வந்தா அதுங்க குழாயில போக, 72 00:04:50,082 --> 00:04:51,500 அவன் அதுங்க தோலை எடுத்து 73 00:04:51,583 --> 00:04:54,545 ஹாலோவீன் அலங்காரத்துக்கு சுவர்ல தொங்க விடுவான். 74 00:05:05,389 --> 00:05:07,224 வா, வெரிஜான். 75 00:05:07,349 --> 00:05:11,603 உண்மை என்னன்னா அவனுக்கு பாம்புகளை பத்தி கவலை கிடையாது. 76 00:05:33,667 --> 00:05:36,920 ஜான் டேவிஸ் பயப்பட்டது ஒரு விஷயத்துக்கு தான். 77 00:05:39,798 --> 00:05:41,300 வௌவால்களை கண்டா பயம். 78 00:05:45,304 --> 00:05:46,472 ஓ கடவுளே! 79 00:05:55,105 --> 00:05:56,398 நாசம். 80 00:06:19,129 --> 00:06:23,634 அவனை கண்ட போது அவன் குடல் ஒரு பழைய மெஷினை சுத்திகிட்டு 81 00:06:24,510 --> 00:06:27,763 உடம்பு பூரா வௌவால் மலம் பூசி இருந்தான். 82 00:06:29,306 --> 00:06:30,390 அது அபத்தம். 83 00:06:30,474 --> 00:06:32,810 எப்படி தெரியும் வௌவாலை கண்டா பயம்னு? 84 00:06:32,893 --> 00:06:34,311 அது அர்த்தமாகலை. 85 00:06:34,394 --> 00:06:36,980 தெரியாது. அது வெறும் துரதிருஷ்டம். 86 00:06:37,648 --> 00:06:40,651 என்ன சொல்ற? டேவிஸ் ஸ்பர்லாக்கோட ரகசிய பணம் தேடி போனான். 87 00:06:40,734 --> 00:06:43,487 அவன் தோட்டம் பூரா பணத்தை புதைச்சு வெச்சிருக்கான். 88 00:06:43,570 --> 00:06:44,863 பீப்பாக்கள் முழுக்க. 89 00:06:44,947 --> 00:06:46,615 கஞ்சா வளர்க்கற வீட்டு பக்கம். 90 00:06:46,698 --> 00:06:49,368 ஸ்பர்லாக் டேவிஸை பிடிச்சான், சுட்டான், 91 00:06:49,451 --> 00:06:51,578 அப்புறம் ஒரு விபத்து போல காட்டினான். 92 00:06:51,912 --> 00:06:53,330 அவன் குற்றவாளி. 93 00:06:53,413 --> 00:06:55,332 ஹேல் திருடல. அவன் கையாள். 94 00:06:55,415 --> 00:06:58,001 பொறி இருந்ததனால பணத்தை அங்க அடைச்சு வெச்சான். 95 00:06:58,085 --> 00:06:59,962 -கையாளா? -பணம் வெச்சுக்கிறவன். 96 00:07:00,045 --> 00:07:01,672 அது சேகரிக்கறவன் வேலை இல்லையா? 97 00:07:01,755 --> 00:07:04,758 இல்ல. நம்ப வெறும் பலம். கையாள் தொடர்பு கொண்டு, 98 00:07:05,259 --> 00:07:07,761 பணத்தை எங்க, எப்போ குடுக்கணும்னு சொல்வான். 99 00:07:07,845 --> 00:07:10,222 கையாள் யாருன்னு தெரியலன்னு நம்ப முடியல. 100 00:07:10,305 --> 00:07:13,433 அந்த பணம் உன்கிட்ட இருக்குன்னு யாருக்காவது தெரியனுமா? 101 00:07:13,517 --> 00:07:15,185 போன வருஷம் என்ன நடந்தது. 102 00:07:15,269 --> 00:07:18,313 30 ஆயிரம் போயிடுச்சு. 103 00:07:18,397 --> 00:07:22,276 நாளை போட்டியை மறந்துட்டு பெரிய பரிசுக்கு போகணும். 104 00:07:23,193 --> 00:07:25,821 நிஜமா, ஸ்பர்லாக் பணத்தை புதைச்சு இருந்தா... 105 00:07:25,904 --> 00:07:27,114 அது நல்ல திட்டம். 106 00:07:27,197 --> 00:07:31,535 நான் காவல் நிக்கறேன், நீ 3000 ஏக்கரை தோண்டி பார்த்தா எப்படி இருக்கும்? 107 00:07:33,537 --> 00:07:35,914 நான் தோண்டுவத பத்தி பேசல, முட்டாளே. 108 00:07:35,998 --> 00:07:37,624 ஆட்டம் மாறுது. 109 00:07:37,708 --> 00:07:39,960 போலிசுக்கு தெரியறதுக்கு முன்னால வேற விஷயம். 110 00:07:40,252 --> 00:07:42,254 அவங்களை தவிர்கறதுதான் பாதி விளையாட்டு. 111 00:07:42,671 --> 00:07:45,257 இல்லையாகவும் இருக்கலாம். மன்னிப்பு. 112 00:07:45,340 --> 00:07:48,427 ஸ்டேஷன்ல கார்டெஜோட எப்படி இருந்தது? 113 00:07:48,510 --> 00:07:49,720 நெருங்கினீங்களா? 114 00:07:49,803 --> 00:07:53,182 ஆமாம். நாப்பது மணியும் விலங்கும் அதுதான் செய்யும், மடையா. 115 00:07:53,891 --> 00:07:57,561 இந்த எல் சாபோ கார்டெஜ் கைல கிடைச்சா என்ன ஆகும்னு யோசி. 116 00:07:58,353 --> 00:08:00,898 ஃபெடரல் சிறைல இருப்பார் நம்ப ஆள். 117 00:08:01,356 --> 00:08:03,025 -அது தமாஷா இல்ல. -அமைதி. 118 00:08:03,108 --> 00:08:05,944 அழகான மூஞ்சினால உனக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க. 119 00:08:10,199 --> 00:08:11,950 சாரா மில்லர் என்ன சொன்னா? 120 00:08:12,034 --> 00:08:14,578 சாராவோட தோழிங்க பார்டிக்கு போறதா நினைச்சாங்க. 121 00:08:14,912 --> 00:08:16,663 அங்க போனதும் சீனியர் சவாலை 122 00:08:16,747 --> 00:08:19,082 வெச்சிருக்காங்கன்னு புரிஞ்சுது. 123 00:08:19,708 --> 00:08:22,252 மைரா நடுவர்களை பத்தி சொன்னதை உறுதியாக்கினாளா? 124 00:08:22,336 --> 00:08:24,171 நடுவர்கள் யாரானாலும் அவங்களை 125 00:08:24,254 --> 00:08:27,716 போன வருஷத்துவங்க ரகசியமா தேர்ந்தெடுத்தாங்க. 126 00:08:27,799 --> 00:08:30,636 இப்ப இருப்பவங்களுக்கு போன கோடைல யாருன்னு தெரியும். 127 00:08:30,719 --> 00:08:32,012 திருப்பியும் தான். 128 00:08:32,095 --> 00:08:35,057 அந்த நாலு பேர்ல ஒண்ணை பிடிச்சா எல்லாம் பிடிச்சா மாதிரி. 129 00:08:35,140 --> 00:08:39,061 போன வருட நடுவர்கள் ரெண்டு பிணங்கள்களுக்கு பொறுப்பு. 130 00:08:41,313 --> 00:08:42,231 ஆமாம், அது சரி. 131 00:08:42,314 --> 00:08:44,733 அந்த பளு சுமக்கறது சுலபமா இருக்காது. 132 00:08:44,816 --> 00:08:46,318 வெளியில தெரியும். 133 00:08:46,860 --> 00:08:49,947 வில்லியம்ஸ், சர்ச்சுக்கு போயி ரெவரெண்ட் ரெட் கூட பேசு. 134 00:08:50,030 --> 00:08:51,323 அவருக்கு ஊரை தெரியும். 135 00:08:51,406 --> 00:08:54,868 அவருக்கு யார் வலில, யார் சங்கடத்துல இருக்காங்கன்னு தெரியும். 136 00:08:57,120 --> 00:09:00,290 நீ சாரா மில்லரோட நெருங்கி பழகணும், 137 00:09:00,374 --> 00:09:02,626 அவ இங்க சமூக சேவை செய்யறா. 138 00:09:02,709 --> 00:09:04,711 அவ இனிமே தகவல் எதுவும் குடுக்க மாட்டா. 139 00:09:04,795 --> 00:09:06,672 நம்மகிட்ட ஒண்ணும் இல்லன்னு தெரியும். 140 00:09:06,755 --> 00:09:08,674 நீ அவளோட நெருங்கி பழகணும். 141 00:09:08,757 --> 00:09:10,759 அவ கூட சேர். போ. 142 00:09:48,255 --> 00:09:50,757 கோழி கூடு வீட்டு பின்னால இருக்கு. 143 00:09:50,841 --> 00:09:53,719 அதை நல்லா பூட்டி வை ஏன்னா ஓநாய்... 144 00:09:55,762 --> 00:09:58,432 -வந்து பிடிக்க கூடும். -ஆமாம். 145 00:09:59,558 --> 00:10:03,061 -அதோ அந்த வேலி தெரியுதா? -ஆமாம். 146 00:10:03,145 --> 00:10:07,065 அதுக்கு கீழயே இருக்கணும். அந்த வேலி ஒரு காரணத்துக்காக இருக்கு. 147 00:10:07,607 --> 00:10:11,153 சில மிருகங்களுக்கு முரட்டுத்தனம் போகாது. 148 00:10:11,945 --> 00:10:14,197 அது மேல் நிலம், இது கீழ் நிலம். 149 00:10:14,281 --> 00:10:15,907 அதை புல்வெளின்னு சொல்வாங்க. 150 00:10:16,825 --> 00:10:17,826 அழகா இருக்கு. 151 00:10:17,909 --> 00:10:20,829 குதிரை தொழுவம், ஓட்டும் வட்டம். 152 00:10:20,912 --> 00:10:22,122 உனக்கு ஓட்ட தெரியுமா? 153 00:10:22,706 --> 00:10:24,249 -குதிரை? -ஆம். 154 00:10:24,541 --> 00:10:25,500 தெரியாது. 155 00:10:25,584 --> 00:10:28,128 என்கிட்டே ஆறு இருக்கு. நாலு எனது. இரண்டு பாதுகாக்க. 156 00:10:28,211 --> 00:10:31,256 அதுங்களுக்கு உடற்பயிற்சி வேணும். நான் சொல்லி தரேன். 157 00:10:31,340 --> 00:10:35,719 எனக்கு தெரியல. பைக் ஒட்டறதே கஷ்டம். கீழ விழுவேனோன்னு பயம். 158 00:10:35,802 --> 00:10:37,512 நிஜமாவா? பார்த்தா தெரியலை. 159 00:10:37,596 --> 00:10:38,805 பயப்பட? 160 00:10:38,889 --> 00:10:40,390 அதனால நிறுத்த. 161 00:10:42,809 --> 00:10:44,978 லாமாக்கள் கடிக்குமான்னு கூட கேக்கலை. 162 00:10:47,022 --> 00:10:48,940 லாமாக்கள் கடிக்காது. 163 00:10:50,776 --> 00:10:51,860 லாமாக்கள் கடிக்குமா? 164 00:11:01,078 --> 00:11:02,913 உனக்கு சிகரெட்டும் பிடிக்காதா? 165 00:11:07,584 --> 00:11:10,712 ஜிம்மிக்கு பிடிக்காது. அது கொல்லும்னு சொல்லுவான். 166 00:11:12,631 --> 00:11:14,299 அது சுலபம் இல்ல, இல்லையா? 167 00:11:15,967 --> 00:11:17,594 ஜிம்மி சரின்னு நினைக்கிறேன். 168 00:11:20,972 --> 00:11:22,849 என்கிட்டே சொல்லலாம். 169 00:11:24,393 --> 00:11:25,894 ஜிம்மிய பத்தி. 170 00:11:31,233 --> 00:11:33,402 என்கிட்டே எதை வேணுனாலும் சொல்லலாம். 171 00:11:35,404 --> 00:11:37,864 சில வருஷம் முன்னால ஞாபகம் இருக்கா? 172 00:11:37,948 --> 00:11:40,909 பவர்பால் ஆட்டம் ஒரு மில்லியன் வரை போச்சே? 173 00:11:40,992 --> 00:11:41,910 ஆமாம். 174 00:11:41,993 --> 00:11:45,580 ஸ்டேஷன்ல பணம் சேர்த்தோம். நூறு டிக்கட் வாங்கினோம், 175 00:11:45,664 --> 00:11:48,375 ஒண்ணு விழுந்தா பங்கு போட்டுக்க எண்ணம். 176 00:11:50,669 --> 00:11:53,839 அங்க உக்காந்து நம்பர் வரதை பார்த்து கொண்டு இருந்தோம். 177 00:11:53,922 --> 00:11:55,882 -அந்த சிறிய பந்துகள்... -பிங் பாங். 178 00:11:55,966 --> 00:11:57,801 அதுங்களுக்கு லோடோ பந்துன்னு பேர். 179 00:11:58,593 --> 00:12:02,139 முதல்ல ஒண்ணு வருது. என் டிக்கட்டை பார்க்கறேன். அது சரி. 180 00:12:03,056 --> 00:12:05,725 இரண்டாவது வருது. அதுவும் சரி. 181 00:12:05,809 --> 00:12:09,271 -மூணாவது வருது. அதுவும் சரி. -இல்லை! 182 00:12:09,354 --> 00:12:10,647 நான் தமாஷ் செய்யல. 183 00:12:10,730 --> 00:12:12,983 நாலாவது வருது. அதுவும் சரி. 184 00:12:13,442 --> 00:12:16,736 அறைல எல்லாரும் அமைதி. மூச்சை பிடிச்சு இருக்காங்க. 185 00:12:16,820 --> 00:12:20,449 அவங்க என்னல்லாம் வாங்க போறாங்கன்னு நினைக்கறது தெரியும். 186 00:12:22,701 --> 00:12:25,579 கடைசி பந்து வருது. 34. 187 00:12:25,662 --> 00:12:27,622 என் டிக்கட்டை பார்க்கறேன். 188 00:12:28,582 --> 00:12:29,916 என் நம்பர் 35. 189 00:12:30,584 --> 00:12:33,503 ஒரு நம்பர் வித்தியாசம். ஒரு பில்லியன் டாலர்கள். 190 00:12:34,045 --> 00:12:37,716 இதுல என்னன்னா, நான் ஒரு நம்பர்ல இழக்கல. 191 00:12:38,508 --> 00:12:43,221 ரெண்டாவது இடம் கிடையாது இதுல, வாழ ரெண்டாவது இடம் இல்லாத மாதிரி. 192 00:12:43,305 --> 00:12:45,932 அதனால்தான் நான் ஜிம்மியை பத்தி பேச மாட்டேன். 193 00:12:46,016 --> 00:12:47,225 அவன் போயாச்சு. 194 00:12:53,106 --> 00:12:55,025 சொல்ல வேற ஒண்ணும் இல்லை. 195 00:12:56,776 --> 00:13:00,238 உன்கிட்ட ஒரு சுவாசிக்கற பையன் இருக்கிறான்... 196 00:13:04,367 --> 00:13:05,452 இல்லன்னா இல்லை. 197 00:13:07,120 --> 00:13:08,205 இல்லன்னா இல்லை. 198 00:13:09,539 --> 00:13:11,666 ஹே, ஹே, ஹே. கேளு. 199 00:13:14,127 --> 00:13:17,172 இந்த ஆட்டத்தை நிறுத்தினாலும், 200 00:13:17,255 --> 00:13:19,633 எல்லாத்தையும் நல்லா முடிச்சா கூட, 201 00:13:22,385 --> 00:13:24,262 ஜிம்மி திரும்ப வர போவதில்லை. 202 00:13:29,059 --> 00:13:31,811 எதுவும் ஜிம்மியை திரும்ப கொண்டு வராது. 203 00:13:33,813 --> 00:13:37,901 எதுவும் டேனாவை தள்ளு வண்டிலேந்து வெளிய கொண்டு வராது. 204 00:14:23,405 --> 00:14:25,865 முக்கிய கடிதம் மேசன், டி க்கு 205 00:14:25,949 --> 00:14:27,284 நான் உதவலாமா? 206 00:14:31,496 --> 00:14:32,497 ஹை. 207 00:14:40,755 --> 00:14:45,302 நான் தொண்டுக்கான சிலி கூக் ஆஃப் அறிவிப்பை தொங்க விட்டுக் கொண்டிருந்தேன். 208 00:14:46,177 --> 00:14:48,179 பின்னால வீடு இருக்கறது தெரியாது. 209 00:14:48,263 --> 00:14:52,350 என்னோட பாக்கெட்டுகளை திருடியிருந்தா இலவச வாய் கொப்பளிப்பை சுவைச்சையா. 210 00:14:52,434 --> 00:14:56,438 இல்ல. நான் உனக்கு கொண்டு வந்தேன். ஸ்பெஷல் டெலிவரி. 211 00:14:57,272 --> 00:14:58,815 அது டாட்ஜூக்கா? 212 00:15:00,191 --> 00:15:04,321 இது எனக்கு. டேனா மேசன். டாட்ஜோட சகோதரி. 213 00:15:05,488 --> 00:15:08,450 -ஒரு சகோதரி இருக்கறதா சொல்லவே இல்லை. -தப்பா எடுக்காத. 214 00:15:08,533 --> 00:15:12,037 ஒருதரம் அவன் மாவட்ட லெகசி ரோடியோ ரெகார்டை உடைச்சான், 215 00:15:12,120 --> 00:15:15,123 ஆனா நாங்க அவனை செய்தில பாக்கற வரை எங்களுக்கு தெரியாது. 216 00:15:15,665 --> 00:15:16,708 ரோடியோ. 217 00:15:18,168 --> 00:15:20,211 நீ வந்துட்டு போனேன்னு சொல்லணுமா? 218 00:15:20,295 --> 00:15:21,254 நாடலி. 219 00:15:30,013 --> 00:15:32,682 நேஷனல் உயர்நிலை பள்ளி ரோடியோ அஸோஸியேஷன் ஆண்ட்ரூ டாட்ஜ் மேசன் 220 00:15:41,775 --> 00:15:43,568 -நாசம். -ஹே, பொறு. 221 00:15:45,654 --> 00:15:47,781 இல்ல, நில், நில், நில். 222 00:15:48,156 --> 00:15:50,992 இதை ஒரு வகையா செய்யணும். இதோ பார். 223 00:15:56,164 --> 00:15:59,167 -நான் இதை எல்லாம் அடுக்கணுமா? -ஆமாம். 224 00:15:59,250 --> 00:16:02,420 போலீஸ் வேலை எல்லாம் பேப்பர் வேலைன்னு சொல்றதில்லை. 225 00:16:02,504 --> 00:16:05,590 இதெல்லாம் டோ. அடையாளம் இல்லாத வந்த சவங்கள். 226 00:16:06,049 --> 00:16:08,176 -ஓ, கடவுளே. -அது ஒண்ணும் இல்ல. 227 00:16:08,259 --> 00:16:12,013 இங்க வரத்துக்கு முன்னால டல்லாசில எஸ்வியுள ஏழு வருஷம் இருந்தேன். 228 00:16:12,430 --> 00:16:14,140 பதவி உயர்வு வர சமயம். 229 00:16:14,224 --> 00:16:17,185 ரெட்டை மடங்கு சம்பளம், 10 மடங்கு வேலை. 230 00:16:17,268 --> 00:16:20,188 இங்க வந்ததுக்கு எல்லாரும் நான் பைத்தியம்னாங்க. 231 00:16:20,271 --> 00:16:21,106 எதனால வந்த? 232 00:16:21,189 --> 00:16:23,191 யாருக்கு அந்த 10 மடங்கு வேலை வேணும்? 233 00:16:24,317 --> 00:16:25,443 சரிதான். 234 00:16:26,403 --> 00:16:29,489 நிஜமா அந்த பசங்களால நான் கலங்கல. 235 00:16:30,782 --> 00:16:32,325 நிஜம் உயிரோட உள்ள பசங்களை 236 00:16:32,409 --> 00:16:36,204 துன்புறுத்தினவனை பிடிக்க சந்தர்ப்பம் கிடைக்கும். 237 00:16:36,913 --> 00:16:38,248 அந்த போட்டோகளெல்லாம். 238 00:16:38,331 --> 00:16:42,794 நூத்து கணக்கில, ஆயிரக்கணக்கில, எல்லாம் பொண்ணுங்க. 239 00:16:42,877 --> 00:16:47,090 அவங்களை காதலிக்கறதா நினைச்ச பசங்க அனுப்பின போட்டோ. தனிமையான பெண்கள், 240 00:16:47,173 --> 00:16:50,176 ஆன்லைன் தோழர்களோட பகிர்ந்தது பின் ப்ளாக்மெயில் செய்ய. 241 00:16:50,260 --> 00:16:52,345 ஆபி க்ளார்க்குக்கு நடந்தா மாதிரி. 242 00:16:55,432 --> 00:16:57,016 ஆபிக்கு என்ன நடந்தது? 243 00:17:02,188 --> 00:17:04,566 நீ போலீஸ். நீயே கண்டுபிடி. 244 00:17:07,694 --> 00:17:09,112 -ஹே, அம்மா. -ஹே. 245 00:17:09,195 --> 00:17:10,280 என்ன ஆச்சு? 246 00:17:10,822 --> 00:17:14,159 குழா சொட்டுது. அந்த சத்தம் என்னை பைத்தியமாக்குது. 247 00:17:14,743 --> 00:17:15,785 உனக்கு பசியா? 248 00:17:15,869 --> 00:17:18,037 டாட் எண்ணெயை சுத்தம் செய்ய வெச்சான், 249 00:17:18,121 --> 00:17:20,790 அதனால இன்னும் ஒரு மாசம் எனக்கு பசிக்காது. 250 00:17:26,296 --> 00:17:27,172 சரி. 251 00:17:28,006 --> 00:17:29,215 டேனா எங்க? 252 00:17:31,342 --> 00:17:32,761 அவ அறைல. 253 00:17:32,844 --> 00:17:35,263 இன்னும் என்கிட்டே பேச மறுப்பு. 254 00:17:36,222 --> 00:17:37,599 ஷெரிஃப் வந்து போனார். 255 00:17:38,683 --> 00:17:40,435 சன்னமான சுவர்கள். 256 00:17:41,352 --> 00:17:44,272 ஒரு காலத்துல நீங்க என்னை டேட் செய்ய சொன்னீங்க. 257 00:17:44,939 --> 00:17:47,108 -அவன் கல்யாணமானவன். -நல்ல வேளை. 258 00:17:47,192 --> 00:17:49,486 இல்லன்னா இங்கே ஒரு மனைவிய தேடியிருப்பான். 259 00:17:53,948 --> 00:17:57,660 உனக்கு... போலிசை கண்டா பிடிக்காதே. 260 00:18:01,831 --> 00:18:03,541 அது எனக்கு தேவை ஆகறதுக்கு முன். 261 00:18:06,961 --> 00:18:10,298 டேனாவுக்கு தேவையானதை செய்ய முயல்கிறேன்னு உனக்கு தெரியும். 262 00:18:10,381 --> 00:18:11,925 நம்ம எல்லாருக்கும். 263 00:18:12,926 --> 00:18:16,679 இந்த உலகத்துல எதையும் மாத்தறதுக்கு நல்ல நண்பர்கள் தேவை. 264 00:18:21,559 --> 00:18:24,979 அவங்க எதிபார்க்கறது வெறும் நட்பு மட்டும் இல்லை, இல்லையா? 265 00:18:31,027 --> 00:18:34,239 கார்ப் நல்வரவு 266 00:18:34,697 --> 00:18:36,241 ஆட்டத்தை பத்தி தெரியும். 267 00:18:36,324 --> 00:18:39,702 நான் கேட்டப்போ தான் ஆடப்போறதா ஆபி ஒத்துகிட்டா. 268 00:18:39,786 --> 00:18:41,955 அவளோட மெசேஜ்களை பார்த்தேன். 269 00:18:42,038 --> 00:18:44,749 -அவ போனை பூட்டி வெக்கலையா? -பாஸ்கோட் தெரியும். 270 00:18:44,833 --> 00:18:47,544 போனை வாங்கறேச்சே செஞ்ச ஒப்பந்தம். 271 00:18:48,628 --> 00:18:51,506 கொஞ்ச தடவை தான் பார்த்தேன். 272 00:18:51,589 --> 00:18:53,508 அவ தன்னை போல நடக்கல. 273 00:18:53,591 --> 00:18:55,134 அவ என்ன ஏமாத்த முயற்சித்ததா, 274 00:18:55,218 --> 00:18:58,847 மைரா அல்லது நடன குழு தோழிகளோட ஓடிடுவா. 275 00:18:58,930 --> 00:19:01,140 அவ போன்ல என்ன இருக்குன்னு பார்த்தியா? 276 00:19:01,224 --> 00:19:04,352 ஆபிக்கு அதை செய்யணுமான்னு நிச்சயம் செய்ய முடியல. 277 00:19:04,435 --> 00:19:08,273 ஜிம்மி அவளை தொந்தரவு செஞ்சான், அவ வருத்தப்பட மாட்டான்னு. 278 00:19:09,399 --> 00:19:13,278 -அவ செக்ஸ் பத்தி பேசறான்னு நினைச்ச. -ஆனா இப்போ தெரியும் அது இல்லைன்னு. 279 00:19:13,361 --> 00:19:16,155 போட்டிகள் அபாயமானது இல்லன்னு சத்தியம் பண்ணினா. 280 00:19:18,825 --> 00:19:20,743 அவளை அறைல வெச்சு ஜன்னலையும் 281 00:19:20,827 --> 00:19:23,621 அடைச்சு பூட்டி வெச்சிருப்பேன், அவ போகாதபடி. 282 00:19:27,917 --> 00:19:30,545 ரெண்டு நடுவர்கள் முடிவு செய்யறாங்கன்னு தெரியும். 283 00:19:30,628 --> 00:19:32,714 அவங்களை பத்தி ஏதாவது சொன்னாளா... 284 00:19:32,797 --> 00:19:35,300 கவலை இல்ல. அவளை யார் கொன்னான்னு தெரியணும். 285 00:19:36,217 --> 00:19:37,343 மன்னிக்கணும், என்ன? 286 00:19:37,427 --> 00:19:39,554 போன வருஷம் ஷெரிஃப்கிட்ட சொன்ன மாதிரி, 287 00:19:39,637 --> 00:19:43,349 நடக்கறதுக்கு கொஞ்ச வாரம் முன்னால, 288 00:19:44,309 --> 00:19:46,978 ஆபி சில குறிப்புகளை பத்தி சொன்னா, 289 00:19:47,061 --> 00:19:49,689 மெயில் டப்பால அச்சுறுத்தல், 290 00:19:49,772 --> 00:19:53,860 அவ போட்டியை விட்டு போகாட்டா கெட்டது நடக்கும்னு. 291 00:19:54,986 --> 00:19:56,988 -அந்த குறிப்புகள் இருக்கா? -இல்ல. 292 00:19:57,071 --> 00:19:58,489 நான் பார்த்ததுகூட கிடையாது. 293 00:20:00,700 --> 00:20:04,245 நெடுஞ்சாலைல அவ நடந்ததுக்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும். 294 00:20:05,038 --> 00:20:07,624 அச்சுறுத்தல்கள் அவளை விளிம்பை தாண்ட வெச்சது. 295 00:20:23,139 --> 00:20:25,433 -ஹை! -ஹே! நான் உள்ளே வரலாமா? 296 00:20:25,516 --> 00:20:26,684 நிச்சயமா. 297 00:20:32,106 --> 00:20:34,233 காஃபி ஏதாவது வேணுமா... 298 00:20:34,317 --> 00:20:35,693 -இல்ல, வேணாம். -சரி. 299 00:20:39,113 --> 00:20:43,034 பானிக் ஜெயிக்க ஜனங்க நிறைய முட்டாள்தனமான காரியங்கள் செஞ்சாங்க, 300 00:20:43,117 --> 00:20:46,287 ஆனா பட்டம் வாங்கின பின் மறுபடி பள்ளில சேரறது, 301 00:20:46,371 --> 00:20:49,082 ரொம்ப மோசம். 302 00:20:49,165 --> 00:20:51,292 ஆண்ட்ரூ டாட்ஜ் மேசன். 303 00:20:53,252 --> 00:20:54,462 என்ன தெரியுமா? 304 00:20:55,088 --> 00:20:57,799 நம்ம டாட்ஜ் பத்தியே பேசுவோம். 305 00:21:02,470 --> 00:21:04,973 -எப்படி கண்டு பிடிச்ச? -அப்பா போலீஸ்காரர். 306 00:21:05,431 --> 00:21:08,476 மத்தவங்க பார்க்காததை பார்க்க சொல்லி குடுத்தார். 307 00:21:08,559 --> 00:21:09,560 வாழ்த்துக்கள். 308 00:21:09,644 --> 00:21:13,773 ரெண்டாவது வருஷமா நேஷனல் ரோடியோ ஃபைனல்ல நுழைஞ்சுட்ட, 309 00:21:13,856 --> 00:21:16,401 சாடில் பிரான்க்? நீ போட்டி போட்டன்னு தெரியாது. 310 00:21:17,735 --> 00:21:20,238 உண்மையை சொல்லு. உனக்கு ஒரு சந்தர்ப்பம் உண்டு. 311 00:21:21,280 --> 00:21:24,784 பொய் சொன்னா, உன்னை ரத்து செய்துடுவேன். நீ நடுவரா? 312 00:21:24,867 --> 00:21:28,037 இல்லை, இல்ல. நடு ஆகஸ்ட் வரை நான் இங்க வரவே இல்ல. 313 00:21:28,121 --> 00:21:29,706 திட்டமிட நேரம் இருந்தது. 314 00:21:30,456 --> 00:21:34,544 இருக்கலாம், போன வருட நடுவர் ஒரு அந்நியனை தேர்ந்தெடுக்க நினைத்திருந்தால். 315 00:21:34,627 --> 00:21:35,586 திறந்திருக்கு 316 00:21:37,130 --> 00:21:38,381 நீ ஏன் விளையாடற? 317 00:21:42,802 --> 00:21:45,346 ஹார்வி புயல் எங்களை அழிச்சுடுச்சு. 318 00:21:46,180 --> 00:21:50,852 எங்க வீடு அடிமட்டத்துலேந்து 100 கஜம் தள்ளி ஒரு குப்பை மேடா முடிஞ்சுது, 319 00:21:50,935 --> 00:21:52,228 பிறகு என் சகோதரி... 320 00:21:54,188 --> 00:21:56,149 அவ மேட்டுக்கு ஏற முயற்சித்தா 321 00:21:56,232 --> 00:21:59,318 அப்போ ஒரு கார் அவளை அப்பிடியே நசுக்கிடுச்சு. 322 00:21:59,402 --> 00:22:00,820 மணிக்கணக்குல அங்க இருந்தா. 323 00:22:01,320 --> 00:22:02,864 அம்மாவோட வியாபாரம் போச்சு, 324 00:22:02,947 --> 00:22:06,659 இன்ஷுரன்ஸ் கம்பெனி எங்களை திவால் நிலைக்கு தள்ளிடுச்சு... 325 00:22:06,743 --> 00:22:07,660 ஆஸ்பத்திரி செலவு. 326 00:22:08,911 --> 00:22:09,912 வருந்தறேன். 327 00:22:09,996 --> 00:22:12,498 எப்படியுமே அங்கேந்து வெளிய வர யோசிச்சோம். 328 00:22:12,582 --> 00:22:17,295 அம்மாகிட்ட ஊர் சேவை விருதுக்காக நான் திரும்ப சேரணும்னு சொன்னேன். 329 00:22:18,337 --> 00:22:21,799 அவ நான் இந்த கோடைல தகுதி பெற படிக்கறேன்னு நினைக்கறா. 330 00:22:23,634 --> 00:22:25,636 நீ நல்லா பொய் சொல்லற. 331 00:22:29,891 --> 00:22:31,309 ஆனா உன்னை நம்பறேன். 332 00:22:33,478 --> 00:22:35,229 நம்ப ஒரு நல்ல குழு ஆவோம். 333 00:22:36,355 --> 00:22:38,316 குழுவா? 334 00:22:38,399 --> 00:22:41,402 நீ ஜெயிக்க உதவுவேன், ஜெயிச்சா பாதி பாதி. 335 00:22:42,528 --> 00:22:45,656 வாழ்க்கை பூரா இங்க இருக்கேன். ஆட்டம் எனக்கு தெரியும். 336 00:22:50,870 --> 00:22:52,997 -ஹெதர் என்ன ஆவா? -அவளுக்கு என்ன? 337 00:22:53,873 --> 00:22:56,793 அவ உன்னோட தோழி இல்லையா? நீ அவளுக்கு உதவ வேணாமா? 338 00:22:58,294 --> 00:23:00,254 விளையாட மாட்டேன்னு சத்தியம் செய்தா. 339 00:23:00,797 --> 00:23:03,466 குதிக்கறத்தை பார்க்க மாட்டேன்னு சொன்னா. அது பொய். 340 00:23:03,549 --> 00:23:06,302 -அப்போ அவ மேல உனக்கு கோபம். -இல்ல. 341 00:23:06,385 --> 00:23:08,137 அந்த 50 பாயிண்டுக்கு கோவம். 342 00:23:10,056 --> 00:23:11,265 அதனால, 343 00:23:12,558 --> 00:23:14,018 நமக்கு ஒப்பந்தமா? 344 00:23:14,977 --> 00:23:16,771 எனக்கு வேற வழி இல்ல. 345 00:23:19,816 --> 00:23:20,817 அது என்ன? 346 00:23:21,484 --> 00:23:23,277 இது ஸ்பர்லாக்கோட ஃபார்ம். 347 00:23:24,821 --> 00:23:28,825 நம்ப பங்காளிகள்னா ஒரு திட்டம் போடணும். 348 00:23:28,908 --> 00:23:31,327 ஏன்னா எல்லா இடத்துலையும் பொறிகள் இருக்கு. 349 00:23:43,965 --> 00:23:47,635 -ஓ, கடவுளே. -கடவுளே. லையன்ஸ், என்ன ஆச்சு? 350 00:23:47,718 --> 00:23:49,345 என்ன? 351 00:23:49,428 --> 00:23:51,305 இல்ல, ஐயோ, கடவுளே. 352 00:23:51,389 --> 00:23:54,142 நீ ஒரு சங்கடம்னு தெரியுமில்லையா? 353 00:23:54,225 --> 00:23:56,394 லையன்ஸ் ஒரு சங்கடம்னு சொல்ல முடியுமா? 354 00:23:56,477 --> 00:23:59,355 -இல்ல, அவன் உன் தோழன். -என் தோழன் இல்ல. உன் தோழன். 355 00:23:59,438 --> 00:24:00,273 நாசமா போங்க. 356 00:24:00,356 --> 00:24:03,734 நிஜமா, நான் ஜெயிச்சதும் உங்களுக்கு ஒண்ணும் கிடைக்காது. 357 00:24:03,818 --> 00:24:07,530 உன் அபத்தம்னால எனக்கு தலை வலிக்குது. 358 00:24:07,613 --> 00:24:10,366 மாதவிடாய் போது டைலர் எப்பவுமே கோபமா இருப்பான். 359 00:24:10,449 --> 00:24:11,784 என்ன ஆச்சு? 360 00:24:12,451 --> 00:24:14,579 நாள் பூரா நீ கோவமா இருக்க. 361 00:24:14,662 --> 00:24:16,831 ஏன்னா நாம போலீஸ்கிட்ட மாட்டிகிட்டோம் 362 00:24:16,914 --> 00:24:19,292 ரெண்டாவது போட்டி போது. 363 00:24:21,127 --> 00:24:24,380 -மில்லர் வாயை விடறா. -மில்லருக்கு தான் செய்யறது தெரியும். 364 00:24:24,463 --> 00:24:27,925 -அவ கைதானது ஏன்னு தெரியுது. -நாம போலாம். 365 00:24:28,009 --> 00:24:29,051 சரி. 366 00:24:30,386 --> 00:24:31,679 சரி. 367 00:24:33,806 --> 00:24:34,807 நாசம். 368 00:24:37,476 --> 00:24:40,271 மோசம். நான் வெளிய போறேன். 369 00:24:41,898 --> 00:24:43,399 நான் வெளிய போறேன். 370 00:24:44,066 --> 00:24:45,693 நீ என்ன சொல்லற? 371 00:24:45,776 --> 00:24:47,945 நான் போறன். என் பின்னால் போலீஸ் வேண்டாம். 372 00:24:48,029 --> 00:24:50,448 -பானிக் அவ்வளவுதானா? -தமாஷ் மாதிரி இருக்கா? 373 00:24:50,531 --> 00:24:52,992 ஒரு வாரத்துக்கு 800 டாலர் சம்பாதிக்கறேன். 374 00:24:53,075 --> 00:24:54,285 அதனால என்ன? 375 00:24:54,368 --> 00:24:55,995 நீ இப்போ ஸ்டீவ் ஜாப்ஸ் ஆ? 376 00:24:56,579 --> 00:24:58,956 திருட்டு மருந்தும் ஹெராயினும் விக்கற. 377 00:24:59,040 --> 00:25:00,082 என் பொருள் சுத்தம். 378 00:25:00,166 --> 00:25:04,462 பேதி மருந்துக்கும் குழந்தை பவுடருக்கும் பெயிண்ட் தூளுக்கும் முன்ன. 379 00:25:05,213 --> 00:25:06,088 நாசமா போ! 380 00:25:06,172 --> 00:25:09,717 கார்டெஜ் உன்னை ஜெயில்ல தள்ளறச்சே ஜாமீனுக்கு என்கிட்டே வராத. 381 00:25:10,885 --> 00:25:13,846 நான் பணம் செய்யறேன்னு உனக்கு பொறாமை! 382 00:25:13,930 --> 00:25:15,514 என்ன தெரியுமா? 383 00:25:15,598 --> 00:25:17,016 இது நல்லதில்லை. 384 00:25:18,559 --> 00:25:20,436 எப்படியும் நீ ஜெயிக்க போறதில்லை. 385 00:25:20,519 --> 00:25:22,104 நீ பெரிய கோழை. 386 00:25:23,981 --> 00:25:24,982 போலாம். 387 00:25:29,737 --> 00:25:31,530 எங்க போறன்னு நினைக்கிற? 388 00:25:33,824 --> 00:25:36,869 என் வீடு ஆறு மைல் தள்ளி இருக்கு. 389 00:25:37,536 --> 00:25:38,913 நடையை அனுபவி. 390 00:25:39,997 --> 00:25:42,291 தமாஷ் செய்யறியா? 391 00:25:45,294 --> 00:25:47,463 ரே? ரே! வா. 392 00:25:48,673 --> 00:25:50,967 நாசம்! மோசமானவன்! 393 00:26:16,033 --> 00:26:17,034 பிஷப், 394 00:26:18,995 --> 00:26:21,998 இங்க யாரையாவது சந்திக்கறச்சே 395 00:26:22,081 --> 00:26:25,459 "ஹலோ, எப்படி இருக்க?" ன்னு கேக்கறது வழக்கம். 396 00:26:27,962 --> 00:26:29,380 நீ எங்க போற? 397 00:26:31,048 --> 00:26:33,175 ஹெதர் வீட்டுக்கு. 398 00:26:34,176 --> 00:26:37,430 ரொம்ப நேரம் ஆகாது. ஒரு படம் பாக்கணும். 399 00:26:38,180 --> 00:26:40,099 போன வாரம் ஒரு பையனை தண்டிச்சேன். 400 00:26:40,182 --> 00:26:43,602 தன் குழந்தைக்கு டயாபர் வாங்க திருட ஆரம்பிச்சான். 401 00:26:44,103 --> 00:26:47,189 பன்னிரண்டு மாசம் ஜெயில், இன்னொரு 12 மாசம் பரோல். 402 00:26:47,273 --> 00:26:50,776 எல்லாம் மூணு நிமிஷ களிப்புக்கும் போதைக்கும். 403 00:26:53,195 --> 00:26:55,573 ஆம், ஹெதர் வெறும் தோழி. 404 00:26:55,656 --> 00:26:57,116 அவ அழகானவ. 405 00:26:57,950 --> 00:27:01,746 அவ ரொம்ப நாள் வெறும் தோழியா இருக்க மாட்டா. 406 00:27:30,941 --> 00:27:31,776 லீலா? 407 00:27:32,902 --> 00:27:34,528 லேட்டா சந்திச்சதுக்கு நன்றி. 408 00:27:34,612 --> 00:27:37,156 என் பெற்றோர் தூங்கற வரை காத்திருந்தேன். 409 00:27:37,239 --> 00:27:38,532 கவலை வேண்டாம். 410 00:27:39,241 --> 00:27:40,242 இப்படி. 411 00:28:27,498 --> 00:28:30,584 "நேரம் பறக்குது, அதனால காக்காய் மாதிரி பற 412 00:28:30,668 --> 00:28:33,421 "பின்னாள் புதையலை அடைய பழைய போர்களித்திலிருந்து 413 00:28:33,504 --> 00:28:36,549 "போறப்போ இந்த டோகன்ல ஒண்ணு எடுத்து போ 414 00:28:36,632 --> 00:28:39,093 "ராத்திரிக்குள்ள அத்தாட்சி போட்டோ அனுப்பு" 415 00:28:39,176 --> 00:28:40,636 ரே, அதை நிறுத்தறையா? 416 00:28:42,430 --> 00:28:44,223 தயவு செஞ்சு, மொழி பெயர்ப்பு? 417 00:28:45,057 --> 00:28:47,810 ட்ராய், உதவ முடிஞ்சா செய்வேன். ஆனா புதிர்-- 418 00:28:47,893 --> 00:28:50,688 -நீ எதையாவதை திருடணும். -நன்றி. 419 00:28:51,772 --> 00:28:54,358 அப்போ, நம்ப வீட்டுக்குள்ள போகணுமா? 420 00:28:54,442 --> 00:28:57,278 விதிக்கு மீறிய நுழைவு. வருடா வருடம் நடக்கறதுதான். 421 00:28:57,361 --> 00:28:58,821 மாணவி ஆசிரியர் ஆகிறாள்? 422 00:28:58,904 --> 00:29:01,907 ஸ்பர்லாக் இடத்துக்கு சோள நிலம் இல்ல காட்டு வழில போலாம். 423 00:29:01,991 --> 00:29:05,870 போன போட்டி முடிக்கல அதனால நடுவர்கள் அது சரியில்லைன்னு 424 00:29:05,953 --> 00:29:07,705 பாயிண்ட் கூட்டவோ கழிக்கவோ இல்ல-- 425 00:29:07,788 --> 00:29:11,041 அது நியாயமா? சில பேர் தாண்டினோம். 426 00:29:11,125 --> 00:29:13,043 எல்லாரும் செய்யல. -நான் செஞ்சேன். 427 00:29:13,127 --> 00:29:15,838 முதல் போட்டிக்கு அப்புறம் ராங்க் மாறல. 428 00:29:15,921 --> 00:29:19,550 போலீஸ் பிடிச்சதுனால இனிமே பார்வையாளர்கள் கிடையாது. 429 00:29:19,633 --> 00:29:21,427 டைலர் இல்லாதது கஷ்டம். 430 00:29:22,344 --> 00:29:23,387 அவன் வருவான். 431 00:29:23,471 --> 00:29:26,307 சரி, பதுங்கி உள்ளே போய், எதையாவது திருடி, வெளியே வந்து 432 00:29:26,390 --> 00:29:29,435 ஒரு போட்டோ எடுத்து டிக்கின்சுக்கு அனுப்பணும். 433 00:29:29,518 --> 00:29:32,104 சவாலுக்கு 50 பாயிண்ட். 434 00:29:32,188 --> 00:29:35,232 அடுத்த சுற்றுக்கு போக 150 தேவை, 435 00:29:35,316 --> 00:29:36,859 அதனால சிறப்பா செய்யுங்க. 436 00:29:39,028 --> 00:29:40,070 -வாழ்த்து. -சரி. 437 00:29:40,154 --> 00:29:42,531 ஸ்பர்லாக் ஒரு பைத்தியம். 438 00:29:42,907 --> 00:29:45,159 எல்லா இடத்துலையும் பொறி இருக்காம், 439 00:29:45,242 --> 00:29:46,744 சாகாம இருக்க முயற்சி செய். 440 00:29:52,583 --> 00:29:53,918 இதை செய்வோம். 441 00:29:58,214 --> 00:29:59,298 தயாரா? 442 00:29:59,381 --> 00:30:01,383 -ஆம். -காட்டை சுத்தி போவோம். 443 00:30:35,084 --> 00:30:35,918 நில்லு! 444 00:30:43,634 --> 00:30:45,386 -மோசம். -ஆமாம். 445 00:30:55,479 --> 00:30:56,480 நாசம். 446 00:30:57,523 --> 00:30:58,941 சீக்கிரம். 447 00:31:04,196 --> 00:31:06,657 இப்போ எந்த வழி. 448 00:31:07,074 --> 00:31:09,535 பிரிஞ்சு தேடினோம்னா சீக்கிரம் போலாம். 449 00:31:10,327 --> 00:31:13,330 கிரீன் ஹௌஸ் வரணும் இல்லன்னா நம்ப மேற்கா வந்துட்டோம். 450 00:31:13,414 --> 00:31:15,958 இன்னும் பத்து நிமிஷத்துல சந்திப்போம். 451 00:31:16,041 --> 00:31:16,959 புரிஞ்சுது. 452 00:31:17,751 --> 00:31:19,044 ஜாக்கிரதை. 453 00:31:20,296 --> 00:31:21,297 சரி. 454 00:31:47,072 --> 00:31:48,324 நல்லா செஞ்ச. 455 00:31:48,407 --> 00:31:51,577 ரொம்ப நிஜம் போல. பொய் சொல்ல எங்க கத்துகிட்ட? 456 00:31:51,660 --> 00:31:54,288 உன் கதையை நீ நம்பினா அது பொய் ஆகாது. 457 00:31:54,371 --> 00:31:56,665 அது உனக்கு தெரியும். இல்லையா? 458 00:31:57,291 --> 00:31:59,835 சரி. வா. நாம நேரத்தை வீணடிக்கிறோம். 459 00:32:08,927 --> 00:32:10,971 நல்ல வேலை, ஸ்பர்லாக். 460 00:32:12,097 --> 00:32:13,682 நாசமா போ. 461 00:32:22,191 --> 00:32:23,609 மோசம்! 462 00:32:28,989 --> 00:32:30,366 என்ன ஆச்சு? 463 00:32:39,041 --> 00:32:39,958 நாடலி? 464 00:32:41,835 --> 00:32:43,087 நாடலி? 465 00:32:51,762 --> 00:32:53,138 என்ன? 466 00:32:56,058 --> 00:32:57,309 நாசம். 467 00:33:00,145 --> 00:33:01,230 திட்டம் நினைவிலே வை. 468 00:33:01,313 --> 00:33:04,400 காட்டுலேந்து வீடு நல்லா தெரியும், 469 00:33:04,483 --> 00:33:06,485 அதனால எல்லா வாசல்களையும் கவனி. 470 00:33:06,860 --> 00:33:10,364 நான் முன் வாசல் மேல ஒரு கண் வெக்கறேன். போட்டோ எடுத்தயா? 471 00:33:11,198 --> 00:33:12,825 -சரி. -வாழ்த்து. 472 00:33:13,409 --> 00:33:14,868 ஹே, ஜாக்கிரதை. 473 00:33:25,504 --> 00:33:26,547 இது சரியா? 474 00:33:28,424 --> 00:33:29,299 இந்த பக்கம். 475 00:33:35,764 --> 00:33:37,599 பசங்களா, இங்க வாங்க. 476 00:33:40,477 --> 00:33:43,313 நேரமாகுது. போலாம். வா. 477 00:33:49,820 --> 00:33:52,781 கடவுளே. நீ நல்லா இருக்கியா? -ஜூலியா, உதவி செய். 478 00:33:52,865 --> 00:33:55,325 உனக்கு உதவி செய்யறேன். ஒரு வினாடி பொறு. 479 00:34:27,649 --> 00:34:28,776 கொஞ்சம் உதவி? 480 00:34:35,949 --> 00:34:37,743 ஆமாம். 481 00:34:39,870 --> 00:34:41,497 அதை என்கிட்டே குடு. 482 00:34:50,422 --> 00:34:51,423 நன்றி. 483 00:35:00,098 --> 00:35:02,434 நில் முட்டி போட்டுக்கொண்டு இருக்காளா? 484 00:35:06,647 --> 00:35:08,190 எதையாவது தேடறையா? 485 00:35:09,274 --> 00:35:10,692 ஆமாம், என் போனை. 486 00:35:11,735 --> 00:35:14,947 உன் போன். என்னால முடியுமா... 487 00:35:16,198 --> 00:35:17,199 மன்னிப்பு. 488 00:35:23,288 --> 00:35:24,456 இரவு 11:07 489 00:35:24,540 --> 00:35:25,916 மோசம். 490 00:35:27,125 --> 00:35:28,126 நன்றி. 491 00:35:29,211 --> 00:35:31,421 நீ தப்பு வழில போற, தெரியுமா? 492 00:35:32,923 --> 00:35:36,885 -வீடு சோள நிலத்துக்கு தெற்கே இருக்கு. -நீ தெற்காதான் போறியா? 493 00:35:38,387 --> 00:35:39,847 நீ என்னை தமாஷ் செய்யற. 494 00:35:40,430 --> 00:35:43,725 எனக்கு ஒரு குறுக்கு வழி தெரியும், என் பின்னாடி வரையா? 495 00:35:44,810 --> 00:35:47,229 நன்றி. நான் வரலை. 496 00:35:47,312 --> 00:35:48,772 என்ன, என்னை நம்பலையா? 497 00:35:48,856 --> 00:35:50,357 இல்லை. நான் ஏன் நம்பணும்? 498 00:35:50,440 --> 00:35:53,360 கடைசி போட்டில டாட்ஜை கவிழ்க்க பார்த்த. 499 00:35:53,443 --> 00:35:55,863 ஜெயிக்க யாரையும் கவிழ்க்க வேணாம், கண்ணு. 500 00:35:57,781 --> 00:35:59,491 நேரம் போகுது. 501 00:36:02,202 --> 00:36:06,707 வெளிப்படையானதை சொல்ல விரும்பலை, ஆனா நான்தான் ஜெயிக்கறேன். 502 00:36:06,790 --> 00:36:09,877 ஜெயிச்சுட்டிருந்த. இப்ப தொலைஞ்சுட்ட. 503 00:36:12,087 --> 00:36:14,381 உனக்கு உதவி செய்ய நான் தயார். 504 00:36:15,841 --> 00:36:20,137 யாருக்கு தெரியும்? நீ பதில் உதவி செய்தாலும் செய்யலாம். 505 00:36:25,017 --> 00:36:26,852 செத்து வேணாலும் போவேன். 506 00:36:54,838 --> 00:36:55,672 ரே? 507 00:37:08,852 --> 00:37:10,103 கஞ்சா வளர்க்கற வீடு. 508 00:37:28,956 --> 00:37:30,290 மோசம். 509 00:37:37,714 --> 00:37:39,341 பணத்தை காமி. 510 00:37:52,688 --> 00:37:53,689 சரி. 511 00:38:16,420 --> 00:38:18,296 மோசமானவன். கிண்டலா. 512 00:38:19,381 --> 00:38:22,801 உனக்கு 10 நொடிகள், என் நிலத்துலேந்து வெளியே போக, 10... 513 00:38:23,719 --> 00:38:26,096 -மோசம்! - ஒம்போது... 514 00:38:26,179 --> 00:38:27,389 ...எட்டு... 515 00:38:29,182 --> 00:38:32,144 ஏழு, ஆறு... 516 00:38:36,189 --> 00:38:38,734 அஞ்சு நொடில, நான் குறி பார்க்கறேன். 517 00:38:46,616 --> 00:38:47,617 நாசம். 518 00:38:48,785 --> 00:38:51,830 சே! என் எண்ணிக்கை போச்சு. 519 00:39:01,923 --> 00:39:03,133 நான் பிடிக்க வரேன்! 520 00:39:32,037 --> 00:39:33,872 என்ன... என்ன ஆச்சு? 521 00:39:34,706 --> 00:39:37,084 நான் எதையோ அடிக்க போறேன். 522 00:39:37,667 --> 00:39:39,044 வா. 523 00:39:42,130 --> 00:39:44,257 உன்னை கடிக்க போறேன். 524 00:39:47,511 --> 00:39:48,386 ஹே, நண்பா. 525 00:39:49,387 --> 00:39:51,431 நீ என்ன செய்யற? என்ன ஆச்சு? 526 00:39:51,515 --> 00:39:54,309 இல்ல, இல்ல. நிறுத்து! 527 00:39:54,392 --> 00:39:58,730 என்ன ஆச்சு? போக விடு! சே! 528 00:39:58,814 --> 00:40:01,316 போக விடு! பசங்களா! 529 00:40:02,192 --> 00:40:05,987 இல்ல! இல்ல! பொறு. தயவு செஞ்சு! 530 00:40:06,947 --> 00:40:08,782 உனக்கு என்ன வேணும்? 531 00:40:09,783 --> 00:40:12,369 நாசம்! என்னை வெளிய விடு! 532 00:40:32,764 --> 00:40:33,765 ஹலோ? 533 00:40:38,436 --> 00:40:40,397 ஹலோ? 534 00:40:41,022 --> 00:40:42,357 ஹலோ? 535 00:40:43,066 --> 00:40:44,734 யாராவது உதவி செய்யுங்க! 536 00:42:26,086 --> 00:42:28,088 வசனங்கள் மொழிபெயர்ப்பு பி.கே.சுந்தர் 537 00:42:28,171 --> 00:42:30,173 படைப்பு மேற்பார்வையாளர் நளினி. வை. சி