1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.MX 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.MX 3 00:00:42,251 --> 00:00:46,004 உங்க அலங்காரங்கள் எல்லாம் கிறிஸ்துமஸ் மரத்துல அழகா தொங்கப் போகுது. 4 00:00:46,588 --> 00:00:50,050 யாருக்காவது வெட்டுவதுல உதவித் தேவைப்பட்டா, கையைத் தூக்குங்க, சரியா? 5 00:00:58,851 --> 00:01:00,727 மக்களே, அழகா செய்திருக்கீங்க. 6 00:01:01,562 --> 00:01:05,190 இப்போ, இன்னிக்குதான் கடைசி நாளானதால, நான் வில்லயமை 7 00:01:05,190 --> 00:01:08,068 இங்கே வரச்சொல்லி அவன் செய்ததை அனைவருக்கும் காட்டும்படி கோருகிறேன். 8 00:01:11,822 --> 00:01:12,990 சங்கோஜப்படாதே. 9 00:01:16,034 --> 00:01:17,286 எழுந்து வா. 10 00:01:17,911 --> 00:01:18,912 வா பார்ப்போம். 11 00:01:36,180 --> 00:01:37,931 நல்லது, வில்லியம். 12 00:01:37,931 --> 00:01:41,435 உன்னுடைய புது அலங்காரத்தை மரத்துல நீதான் முதல்ல கட்டணும்னு நான் நினைக்கிறேன். 13 00:01:41,435 --> 00:01:42,686 வாங்க எல்லோரும். 14 00:02:00,913 --> 00:02:05,626 "ஒரு பை கேரட்டுகளை பார்த்ததுக்காக, ஏன் அந்த குட்டி ஸ்னோமன் திட்டு வாங்கியது? 15 00:02:05,626 --> 00:02:07,503 எனக்குத் தெரியலையே. ஏன்? 16 00:02:07,503 --> 00:02:09,630 ஏன்னா அது மூக்கை நோண்டிட்டு இருந்தது. 17 00:02:11,548 --> 00:02:12,549 வில்லியம். 18 00:02:15,636 --> 00:02:17,095 உங்க புதிய விட்டில் எல்லாம் நல்லா இருக்கட்டும். நல்வாழ்த்துகள். 19 00:02:17,679 --> 00:02:18,931 நாங்க உன்னை மிஸ் பண்ணுவோம். 20 00:02:21,266 --> 00:02:24,228 உன் புதிய அறை ரொம்ப பெரிசா இருக்கு, வில்லியம். 21 00:02:24,770 --> 00:02:27,064 ஒரு பெரிய கிறிஸ்துமஸ் மரத்தை வைக்கும் அளவிற்கு 22 00:02:27,064 --> 00:02:29,066 வரவேற்பு அறையில நிறைய இடம் இருக்கு. 23 00:02:29,733 --> 00:02:32,653 உன்னுடைய விளையாட்டு சாமான்களை எல்லாம் வைக்க ஒரு தனி விளையாட்டு அறையை செய்யப் போகிறோம். 24 00:02:32,653 --> 00:02:34,488 அதோட அந்த தோட்டம் ரொம்ப அழகா இருக்கு. 25 00:02:34,488 --> 00:02:37,783 கீழே கொஞ்சம் வயல் காடுகளும், சில காடுகளும் இருக்கு. 26 00:02:37,783 --> 00:02:41,411 நிச்சயமா உன் புது வகுப்பையும் ஆசிரியர்களையும் சந்திக்க நீ ரொம்ப ஆவலா இருப்பாயே, வில்லியம். 27 00:02:41,411 --> 00:02:43,497 உன் ஆசிரியர் ரொம்ப நல்லவங்க. 28 00:02:43,497 --> 00:02:48,168 நிச்சயமா அங்கே உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும், ஒரு புது நண்பர் கிடைப்பதுல சந்தோஷமா இருப்பாங்க. 29 00:03:01,765 --> 00:03:02,933 சார். 30 00:03:03,725 --> 00:03:07,062 இப்போ, எங்களுக்கு இந்த பெட்டிகளை நகர்த்த உதவி செய்வாயா, இளைஞ்னே? 31 00:03:10,607 --> 00:03:12,276 மதிய வணக்கம், வில்லியம். 32 00:03:12,276 --> 00:03:13,735 மோமோ! 33 00:03:14,278 --> 00:03:16,530 டிப். அந்த கதவின் மரக்காலை தாண்டும்போது, ஜாக்கிரதை. 34 00:03:16,530 --> 00:03:17,865 ஹலோ, மேரி. 35 00:03:17,865 --> 00:03:19,324 மதிய வணக்கம், மக்களே. 36 00:03:19,324 --> 00:03:22,286 செட்டில் ஆக, உங்க பெற்றோர்களுக்கு கொஞ்சம் அவகாசம் தருவோம் 37 00:03:22,286 --> 00:03:24,997 உனக்கும் கொஞ்சம் இடத்தைப் புரிஞ்சுக்க நேரம் கிடைக்கும். 38 00:03:55,444 --> 00:03:57,154 அது ரொம்ப பெரிசு, மோமோ. 39 00:03:57,154 --> 00:03:58,363 உற்சாகமா இருக்கு, இல்லையா? 40 00:03:58,363 --> 00:04:00,240 நிறைய சாகஸங்கள் செய்ய இடம் இருக்கு. 41 00:04:10,542 --> 00:04:12,544 - நாங்க இருவரும் விளையாடுவோம். - உண்மையாவா? 42 00:04:12,544 --> 00:04:14,671 சரி, நான் விளையாட முயற்சி செய்வேன். 43 00:04:14,671 --> 00:04:16,298 அவங்க 18 பேருக்கு சமைக்கிறாங்க. 44 00:04:16,298 --> 00:04:18,382 நீங்க என்னுடன் வந்து ஸ்னோமன் செய்ய விரும்புறீங்களா? 45 00:04:18,382 --> 00:04:20,052 இப்போ இல்லை, கண்ணா. 46 00:04:20,052 --> 00:04:22,679 அந்த குழந்தைகள் அதைச் செய்தார்கள். எனக்கு இந்த சீசன் ரொம்ப பிடிக்கும். 47 00:04:22,679 --> 00:04:24,515 - பிளீஸ், ஆம். உண்மையா. - கேரோலின், நீ என்ன சொன்ன 48 00:04:24,515 --> 00:04:26,391 உன் தாயாருடன் கிறிஸ்துமஸை கழிக்கப் போறன்னு சொன்னயா? 49 00:04:26,391 --> 00:04:27,476 ஆம். 50 00:05:22,781 --> 00:05:25,409 நான் வில்லியம். நீங்க என்னுடன் விளையாட விரும்புறீங்களா? 51 00:05:28,787 --> 00:05:31,373 என் பெயர் வில்லியம். விளையாட விருப்பமா? 52 00:06:24,468 --> 00:06:27,596 "அன்பள்ள வில்லியம் நாங்கள் உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறோம் 53 00:06:27,596 --> 00:06:31,892 அதோட உன் புதிய வீட்டில் நன்றாக இருக்க எங்களுடைய நல்வாழ்த்துகள். 54 00:06:31,892 --> 00:06:36,438 நிறைந்த அன்புடன், மேரி, ஆர்தர், போனீ, 55 00:06:36,438 --> 00:06:41,068 பால், லிஸ்ஸி, ஜேன், ஆலிஸ், ஜான்." 56 00:06:47,115 --> 00:06:50,619 இப்போது விளக்கை அணைக்கணும், வில்லியம், பிளீஸ். நாளைக்கு முக்கியமான நாள். 57 00:07:43,297 --> 00:07:44,131 சரி! 58 00:07:48,677 --> 00:07:50,012 இனிய கிறிஸ்துமஸ், என் கண்ணே. 59 00:07:50,012 --> 00:07:53,849 இனிய கிறிஸ்துமஸ், மோமோ. நான் 7:00 மணிக்கு படுக்கையிலிருந்து எழலாம்னு சொன்னீங்களே. 60 00:07:53,849 --> 00:07:55,559 நான் எவ்வளவு நேரமா காத்திருக்கேன். 61 00:07:55,559 --> 00:07:57,186 நிச்சயமா 7:00 மணி ஆயிடுச்சா? 62 00:07:57,186 --> 00:07:58,687 நான் ஆறு முறை அடிப்பதைத்தானே கேட்டேன். 63 00:07:58,687 --> 00:08:00,981 நான் ஏழு முறை அடிச்சதைக் கேட்டேன், மோமோ. உண்மையா! 64 00:08:00,981 --> 00:08:03,734 சரி, அப்போ 7:00 மணி ஆயிடுச்சா, கிறிஸ்துமஸ் தாத்தா வந்தாரான்னு பார்க்கணும். 65 00:08:03,734 --> 00:08:04,735 ஆம்! 66 00:08:06,320 --> 00:08:10,032 இது யாருக்காகவா இருக்குமோ. 67 00:08:18,081 --> 00:08:19,750 இனிய கிறிஸ்துமஸ், அன்பே. 68 00:08:21,502 --> 00:08:22,836 ஹலோ, முயல்குட்டி. 69 00:08:32,179 --> 00:08:33,514 முயல்குட்டி. 70 00:08:45,859 --> 00:08:47,402 நாம சாதிச்சுட்டோம், முயல்குட்டி. 71 00:08:57,120 --> 00:08:58,413 ஆம். 72 00:08:59,665 --> 00:09:02,251 - இனிய கிறிஸ்துமஸ். - ஆம். நீ நல்லா இருக்கயா? 73 00:09:03,418 --> 00:09:05,420 - இனிய கிறிஸ்துமஸ். மிக்க நன்றி, விக்கார். - இனிய கிறிஸ்துமஸ். 74 00:09:24,773 --> 00:09:25,774 அதெல்லாம் இல்ல. 75 00:09:28,694 --> 00:09:30,571 சரி, நீங்க அதை நகர்த்த அவசியமில்லை எனில்... 76 00:09:31,071 --> 00:09:32,614 பாரு, கண்ணா. 77 00:09:33,115 --> 00:09:34,533 இப்போ படுக்கும் நேரம். 78 00:09:45,085 --> 00:09:46,086 என்... 79 00:09:47,462 --> 00:09:48,463 போதும். 80 00:09:49,590 --> 00:09:51,258 இனிய கிறிஸ்துமஸ், அன்பே. 81 00:10:49,483 --> 00:10:52,486 மாலை வணக்கம் மற்றும் இனிய கிறிஸ்துமஸ். 82 00:10:53,028 --> 00:10:55,280 இந்த விளையாட்டு அறைக்கு வருக. 83 00:10:55,280 --> 00:10:56,782 நான்தான் விவேகமானக் குதிரை. 84 00:10:56,782 --> 00:10:57,908 நீ யார்? 85 00:10:57,908 --> 00:11:01,411 நான்... சரி, நான் ஒரு முயல்குட்டி, அப்படித்தான் தோணுது. 86 00:11:02,412 --> 00:11:04,748 விவேகமானக் குதிரையே, யார் அது? 87 00:11:04,748 --> 00:11:08,252 அது ஒரு புதிய பொம்மை. ஒரு முயல்குட்டி. 88 00:11:14,508 --> 00:11:15,342 இதோ வந்துட்டோம். 89 00:11:15,342 --> 00:11:17,052 - பாருப்பா. - எங்கே பார்க்கட்டும். 90 00:11:17,052 --> 00:11:18,554 இதோ வந்தாச்சு. 91 00:11:22,015 --> 00:11:24,101 எனக்கு அது பெரிய விஷயமா தோணல. 92 00:11:24,101 --> 00:11:26,019 நீ என்ன சொல்ற, முயல்குட்டி? 93 00:11:26,019 --> 00:11:27,855 நீ உண்மையாவே பொம்மையா? 94 00:11:28,564 --> 00:11:29,815 எப்படி இருக்கணும்னு சொல்ற? 95 00:11:33,944 --> 00:11:36,947 நான் ஒரு உண்மையான காரைப் போல, உலோகத்தால செய்யப்பட்டிருக்கேன். 96 00:11:36,947 --> 00:11:40,742 ரெண்டு பக்கமும், இந்த சிறிய, கருப்பு வட்டங்களைப் பார்க்க முடியுதா? 97 00:11:40,742 --> 00:11:44,121 - நிஜமான கார்களுக்கு அவை இருக்கும். - ஓ, ஆம். 98 00:11:44,121 --> 00:11:46,874 பிசினஸ்ல நாங்க அதை வீல்ஸ்னு சொல்வோம். 99 00:11:47,749 --> 00:11:48,834 வீல்ஸ். 100 00:11:49,585 --> 00:11:51,461 அதோட, கடைசியா இன்னொண்ணு... 101 00:11:51,461 --> 00:11:55,090 சிங்கம், என்னை கொஞ்சம் சாவி கொடு. 102 00:11:59,386 --> 00:12:02,848 எங்கிட்ட உண்மையான, நல்லா இயங்கும் மோட்டர் உள்ளது. 103 00:12:02,848 --> 00:12:07,978 அந்தச் சிறுவன் எனக்கு சாவி கொடுத்தால் போதும், நான் அவனை சூம்முன்னு கடந்துச் செல்வேன். 104 00:12:10,689 --> 00:12:11,690 அப்படி. 105 00:12:12,274 --> 00:12:14,610 - ஜாக்கிரதை. - ஜாக்கிரதை! 106 00:12:14,610 --> 00:12:16,028 வழியை விடுங்க! 107 00:12:18,071 --> 00:12:19,698 இது ரொம்ப நெருக்கமா வந்தது. 108 00:12:19,698 --> 00:12:22,201 இங்கே இருக்குற சிங்கமும் நிஜம்தான். 109 00:12:22,201 --> 00:12:24,369 ஆம்! என் கால்களைப் பார். 110 00:12:24,369 --> 00:12:28,582 அவை எல்லாம் உண்மையான சிங்கத்தைப் போலவே இணைந்திருக்கு, நான் பூனை மாதிரி பாய்ந்து 111 00:12:28,582 --> 00:12:30,542 என் இரையைத் தேடிக்க முடியும். 112 00:12:32,377 --> 00:12:34,254 அப்புறம் நான் நிஜமாவே ஒரு ராஜா. 113 00:12:34,254 --> 00:12:37,966 என் அற்புதமான ஆடைகளைப் பாரு என் ஆச்சரியமான கிரீடம். 114 00:12:37,966 --> 00:12:41,637 இந்த கற்கள் எல்லாம் உண்மையான மரகதங்களும், ரூபிகளும் 115 00:12:41,637 --> 00:12:43,138 மரத்தால செய்யப்பட்டவை. 116 00:12:43,138 --> 00:12:47,434 எவ்வளவு தைரியம் இருந்தால், நீ விளையாட்டு அறையின் ராஜாவிடம் அப்படிப் பேசுவாய்? 117 00:12:47,434 --> 00:12:50,854 நீ என் முன் தலை வணங்க வேண்டும் என ஆணையிடுகிறேன், மூளையில்லா கிழட்டு விலங்கே. 118 00:12:52,856 --> 00:12:54,483 அல்லது வணங்க வேண்டாம். 119 00:12:54,483 --> 00:12:58,862 விவேகமானக் குதிரை தலை வணங்க வேண்டாம் என நான் உரைக்கிறேன். 120 00:12:58,862 --> 00:13:02,741 மன்னிக்கணும், விவேகமானக் குதிரையே, நான் எப்படி என்னை மறந்துடறேன்னு உனக்குத் தெரியும். 121 00:13:02,741 --> 00:13:04,368 இந்த ஆடைகளாலதான். 122 00:13:04,368 --> 00:13:06,745 அவை ரொம்ப அற்புதமா இருக்கு. 123 00:13:08,664 --> 00:13:10,624 இந்த புதிய பொம்மையைப் பத்தி என்ன நினைக்கிறாய்? 124 00:13:10,624 --> 00:13:12,209 எனக்குப் பிடிக்கவில்லை. 125 00:13:12,709 --> 00:13:17,214 நாம இந்த முயல்குட்டிப் போல உள்ள பொம்மைக்கு, இந்த பொம்மைப் பெட்டியில தூங்க இடம் தந்தால், 126 00:13:17,214 --> 00:13:20,717 அது இரவுநேர பொம்மையா தேர்ந்தெடுக்கப்படும் ஆபத்து இருக்கு. 127 00:13:21,802 --> 00:13:24,012 "இரவுநேர பொம்மை"னா என்ன? 128 00:13:25,389 --> 00:13:26,390 பெரும்பாலான இரவுகளில், 129 00:13:26,390 --> 00:13:30,102 இந்த பொம்மைப் பெட்டியிலிருந்து அந்தச் சிறுவனின் படுக்கைக்கு ஒரு பொம்மையை எடுத்துச் செல்வார்கள். 130 00:13:30,102 --> 00:13:32,688 அந்தச் சிறுவன் எங்கே? அவன் எப்போது திரும்பி வருவான்? 131 00:13:32,688 --> 00:13:34,398 கேள்விகள் எல்லாம் போதும்! 132 00:13:34,398 --> 00:13:36,233 நாம இப்போ ஒரு தீர்மானத்துக்கு வரணும். 133 00:13:36,233 --> 00:13:41,446 இந்த பொம்மையிடம் எந்த இணைப்புகளோ அல்லது அசையும் உறுப்புகளோ இல்லை. 134 00:13:41,947 --> 00:13:44,283 இதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை, சொல்றேன் 135 00:13:44,283 --> 00:13:47,744 அதோட அது விளையாட்டு அறையின் அந்தக் கோடிக்கு போக வேண்டும். 136 00:13:47,744 --> 00:13:50,539 - பாவம் அந்த பொம்மையை விட்டுடுங்க. - நானும் ஒத்துக்குறேன்! 137 00:13:50,539 --> 00:13:51,582 ஒத்துக்குறேன். 138 00:13:51,582 --> 00:13:52,749 அப்போ சரி. 139 00:13:53,375 --> 00:13:58,589 அந்த மூலைக்குப் போகலாம் நீ காணாத இடத்தில் இருக்க வேண்டும். 140 00:14:01,008 --> 00:14:02,092 இன்னும் தூரப் போ! 141 00:14:04,595 --> 00:14:06,430 இது ஒரு... 142 00:14:07,014 --> 00:14:10,017 நான் புதிதாக வந்தபோது, ஒரு விதிமுறை இருந்தது. 143 00:14:10,017 --> 00:14:11,935 பொம்மைகள் தங்கள் முன்னால் வந்தவற்றை மதித்தன. 144 00:14:11,935 --> 00:14:13,812 அவமானமா இருக்கு. 145 00:14:14,688 --> 00:14:17,232 - நான் மறுபடி கீழே போகலாமா? - இப்போ பாரு. 146 00:14:17,232 --> 00:14:19,985 நேரா படுக்கைக்குப் போ, பிளீஸ். நாள் முழுவதும் விளையாடியாச்சு. 147 00:14:19,985 --> 00:14:21,904 ஆனால் எனக்குக் களைப்பா இல்லையே. 148 00:14:21,904 --> 00:14:23,780 நீ நல்லா தூங்கிப் போயிட்ட. 149 00:14:23,780 --> 00:14:25,616 ஆனால் இப்போ இன்னும் கிறிஸ்துமஸ் இருக்கே. 150 00:14:25,616 --> 00:14:28,994 கொஞ்சம் குடிக்க அவனுக்கு நீர் தர முடியுமா, அன்பே? அப்புறம் ஒரு படுக்கும் பொம்மையும். 151 00:14:36,376 --> 00:14:39,713 விவேகமானக் குதிரையே, "உண்மை" அப்படின்னா என்ன பொருள்? 152 00:14:40,214 --> 00:14:42,674 உங்கிட்ட அசையும் பாகங்கள் இருக்கணுமா, இல்ல... 153 00:14:42,674 --> 00:14:45,135 அவங்க சொல்றதை எல்லாம் கேட்காதே, முயல்குட்டியே. 154 00:14:45,135 --> 00:14:48,305 உண்மையா இருப்பதுன்னா, நீ எப்படி இணைக்கப்பட்டிருக்க என்பதெல்லாம் இல்ல. 155 00:14:48,305 --> 00:14:50,390 அது உனக்கு நடக்கும் ஒரு விஷயம். 156 00:14:51,016 --> 00:14:55,145 ஒரு குழந்தை உன்னை நெடுநாளா நேசிச்சா, 157 00:14:55,145 --> 00:14:56,688 வெறுமனே விளையாட்டுக்கு மட்டும் இல்ல 158 00:14:56,688 --> 00:15:01,944 ஆனால் உண்மையா உன்னை நேசித்தால், அப்போ நீ உண்மையா ஆகிடுவ. 159 00:15:02,611 --> 00:15:04,863 அது மாய உலக மேஜிக்கின் ஒரு பகுதி. 160 00:15:06,031 --> 00:15:07,366 அது வலிக்குமா? 161 00:15:08,700 --> 00:15:11,954 கொஞ்சம் வலிக்கும்னுதான் நினைக்கிறேன் ஏன்னா மிரப் பிரியமான பொம்மைகளைப் 162 00:15:11,954 --> 00:15:15,082 பார்த்தால், அவை நிறைய சாகசஸங்கள்ல பங்கு எடுத்துப்பதால, கொஞ்சம் பழசாகும். 163 00:15:15,999 --> 00:15:19,503 ஆனால் என்னை நம்பு, அதெல்லாம் ஒரு பொருட்டில்லை. 164 00:15:20,128 --> 00:15:24,883 குழந்தைகள் நம்மை நேசிக்கும்போது, அவர்கள் முழு மனதுடன் அதைச் செய்கிறார்கள். 165 00:15:26,635 --> 00:15:30,597 அதைவிட இன்னும் ஒரு அழகான உணர்வு இருந்தால், எனக்குத் தெரியாது. 166 00:15:33,475 --> 00:15:36,979 என்றாவது ஒரு நாள் நானும் உண்மையாகணும்னு விரும்புறேன். 167 00:15:36,979 --> 00:15:40,774 சரி, அந்தச் சிறுவன் உன்னை நேசித்தால், அப்போ அது நடக்கும். 168 00:15:43,068 --> 00:15:43,902 யாரோ வராங்க. 169 00:15:43,902 --> 00:15:45,696 - ஜாக்கிரதை! - ஜாக்கிரதை! 170 00:15:45,696 --> 00:15:46,989 நேரம் வந்துடுச்சு! 171 00:15:48,156 --> 00:15:49,324 உனக்குத் தெரியவே தெரியாது. 172 00:15:49,324 --> 00:15:52,077 - நகரு. நகரு. - அவள் என்னைத் தள்ளுறா. 173 00:15:52,077 --> 00:15:53,579 எனக்குக் கொஞ்சம் இடம் விடு. 174 00:15:54,872 --> 00:15:55,914 எந்த பொம்மை? 175 00:15:55,914 --> 00:15:57,291 என் முயல்குட்டி! 176 00:15:59,168 --> 00:16:00,335 பெர்ஃபெக்ட். 177 00:16:08,093 --> 00:16:09,344 இனிய கனவுகள். 178 00:16:10,387 --> 00:16:11,388 நைட் நைட். 179 00:16:21,565 --> 00:16:22,983 ஹலோ, முயல்குட்டி. 180 00:16:22,983 --> 00:16:24,902 உனக்கு என்னுடன் விளையாட விருப்பமா? 181 00:16:27,070 --> 00:16:29,907 சிறப்பு. சுரங்கம் தோண்டுவதுல நல்ல திறமைசாலிதான் எனக்குத் தேவை. 182 00:16:29,907 --> 00:16:34,369 அதுவும் நீ முயல்குட்டியா இருப்பதால, நீதான் அதுக்கு சரியான நபர்னு நான் புரிஞ்சுகிட்டேன். 183 00:16:35,579 --> 00:16:37,456 நாம எதுக்காக இப்போ காத்துட்டு இருக்கோம்? 184 00:16:45,714 --> 00:16:46,715 அடடே. 185 00:16:47,216 --> 00:16:50,427 முயல்குட்டி, நான் பார்த்ததுல, நீதான் சிறப்பா தோண்டுற. 186 00:16:50,427 --> 00:16:53,722 நாம ஏற்கனவே தரைக்குக் கீழே மில்லியன் மைல்கள் போயிருப்போம். 187 00:16:53,722 --> 00:16:55,599 நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். 188 00:16:55,599 --> 00:16:59,019 இந்த இடத்துல பூம் காய்ந்து இருக்கு, அதனால, அந்த சுரங்கம் எந்த நிமிடமும் விழலாம். 189 00:16:59,520 --> 00:17:01,939 முயல்களான எங்களுக்கு இது போன்ற விஷயங்களைப் பத்தித் தெரியும். 190 00:17:03,815 --> 00:17:08,194 என் கணக்குப் பிரகாரம், நாம பாதி வழி வந்துட்டோம். 191 00:17:09,363 --> 00:17:10,489 நாம எங்கே போறோம்? 192 00:17:10,489 --> 00:17:12,115 நாம சிஸ்ஸிப் போறோம் இல்ல. 193 00:17:12,115 --> 00:17:14,034 அதுதான் ஒரு காலத்துல நான் வசித்த இடம். 194 00:17:14,034 --> 00:17:15,618 என் நண்பர்கள் அனைவரும் அங்கே இல்லைா. 195 00:17:17,954 --> 00:17:19,957 எனக்கு இங்கே நண்பர்களே இல்ல. 196 00:17:22,291 --> 00:17:23,417 நான் இருக்கேனே. 197 00:17:25,170 --> 00:17:26,380 நீ சொல்வது சரிதான். 198 00:17:26,380 --> 00:17:30,467 நீதான் என் புதிய நண்பன், அதனால நீதான் என் உற்ற தோழனும் ஆகிறாய். 199 00:17:32,219 --> 00:17:36,306 கடவுளே, நான் யாருக்கும் இதுக்கு முன்னாடி உற்ற தோழனா இருந்ததே இல்ல. 200 00:17:41,979 --> 00:17:45,816 நாம எவ்வளவு வேகமா தோண்டுறோம் பார். நாம் சீக்கிரமே அங்கே இருப்போம். 201 00:17:48,443 --> 00:17:49,528 நான் எதையோ அடிச்சேன். 202 00:17:58,370 --> 00:18:01,123 ஒரு புதையல் வரைப்படம்! 203 00:18:02,416 --> 00:18:03,417 அடடே. 204 00:18:04,793 --> 00:18:05,794 அது என்னது? 205 00:18:06,545 --> 00:18:07,921 சுரங்கம்! 206 00:18:07,921 --> 00:18:09,006 அது கீழே சரிந்து விழுது. 207 00:18:09,798 --> 00:18:12,384 சீக்கிரம், முயல்குட்டியே, நாம இங்கிருந்து வெளியேறணும். 208 00:18:12,384 --> 00:18:13,760 என் கையைப் பிடிச்சுக்கோ. 209 00:18:16,847 --> 00:18:20,309 - நாம தப்பிக்க முடியாது! - நாம தப்பிப்போம். கிட்டத்தட்ட வந்தாச்சு. 210 00:18:22,102 --> 00:18:23,270 நாம தப்பிச்சுட்டோம், முயல்குட்டி. 211 00:18:24,104 --> 00:18:25,189 நாம பாதுகாப்பா இருக்கோம். 212 00:18:29,193 --> 00:18:30,861 நாமதான் இப்போது உற்ற நண்பர்கள், 213 00:18:30,861 --> 00:18:35,699 நாம சேர்ந்தே அந்த புதையலை இனி சேர்ந்தே தேடுவேன். 214 00:18:52,508 --> 00:18:55,886 வகுப்பே, நீங்கள் சந்திக்க வேண்டிய நபர் ஒருவரை அறிமுகப்படுத்துறேன். 215 00:18:58,013 --> 00:19:01,975 வில்லியம், நீங்க இங்கே வரலாமா, பிளீஸ்? 216 00:19:03,477 --> 00:19:04,478 பாருங்க. 217 00:19:16,823 --> 00:19:19,117 வகுப்பே, வில்லியமுக்கு எல்லோரும் ஹலோன்னு சொல்லுங்க. 218 00:19:19,117 --> 00:19:21,411 ஹலோ, வில்லியம்... 219 00:19:22,079 --> 00:19:26,291 வில்லியம், நீ உன்னைப் பத்தி ஒரு சில விஷயங்களை சொல்ல விரும்புறயா? 220 00:19:36,593 --> 00:19:39,096 அது பரவாயில்ல, வில்லியம். நீ இப்போது கீழே உட்காரலாம். 221 00:19:41,598 --> 00:19:44,685 அதனால, கடந்த வாரம் நாம் இலையுதிர் காலம் பற்றி பேசினோம். 222 00:19:44,685 --> 00:19:47,563 யாருக்காவது ஞாபகம் இருக்கா ஆட்டமில் என்ன நடக்கும்? 223 00:19:52,234 --> 00:19:53,527 ஹலோ. 224 00:19:53,527 --> 00:19:55,654 நீதானே பக்கத்து வீட்டு குடி வந்திருக்கிற அந்தப் பையன்? 225 00:19:56,989 --> 00:19:58,657 எங்களுடன் வந்து விளையாட விரும்புறயா? 226 00:20:01,493 --> 00:20:03,328 அவனை விடு, லூசி. வந்து விளையாடு. 227 00:20:11,879 --> 00:20:14,923 சீக்கிரம்! நாம தூக்குப்பாலம் கீழ இருக்கும்போதே கோட்டைக்குள் போய் தாக்குவோம். 228 00:20:14,923 --> 00:20:16,925 பொக்கிஷம் அந்த அரியாசன அறையில் இருக்குன்னு நினைக்கிறேன். 229 00:20:16,925 --> 00:20:19,219 வில்லியம் மதிய உணவு ரெடி. 230 00:20:24,099 --> 00:20:25,392 இன்னும் லெட்டூஸ் வேணுமா? 231 00:20:25,392 --> 00:20:26,810 எனக்கு வயறு ரொம்பிடுச்சு. 232 00:20:26,810 --> 00:20:33,609 ஆனால் நான் எவ்வளவு சாப்பிட்டாலும் சரி, மோமோ என்னை இன்னும் ரெண்டு விள்ளு சாப்பிடச் சொல்வார். 233 00:20:33,609 --> 00:20:37,362 பாரு, அந்த பொக்கிஷத்தைக் கண்டுப்பிடிக்க ஒரு திட்டம் வச்சிருக்கேன். 234 00:20:38,238 --> 00:20:39,615 நமக்கு கொஞ்சம் மேஜிக் தேவை. 235 00:20:40,115 --> 00:20:42,492 ஃபேரீக்கள் எல்லாம் அங்கே இருக்காங்கன்னு ஜார்ஜ் சொல்கிறான். 236 00:20:42,492 --> 00:20:46,121 நீ ஒரு ஃபேரீயை சந்திக்க விரும்பினா, நீ குட்டியா ஒரு வீட்டை அவங்களுக்குக் கட்டணுமாம். 237 00:20:47,247 --> 00:20:48,248 மோமோ. 238 00:20:48,749 --> 00:20:51,210 முயல்குட்டியும் நானும் சாப்பிட்டு முடிச்சுட்டோம். நாங்க போய் விளையாடலாமா? 239 00:20:51,210 --> 00:20:52,920 இன்னும் ரெண்டு வாய் சாப்பிடு. 240 00:20:56,632 --> 00:20:57,883 முழுவதுமா ரெண்டு வாய். 241 00:21:12,272 --> 00:21:15,359 எனவே, இதுதான் அதிகாரப்பூர்வமான ஒரு ஃபேரீ வீடு. 242 00:21:15,359 --> 00:21:18,570 இப்போ நாம செய்ய வேண்டியதெல்லாம் ஒரு ஃபேரீ அருள்வாக்கு சொல்லுவதுதான். 243 00:21:21,406 --> 00:21:24,660 ஃபேரீக்கள் சிறகடிச்சு, மினுமினுத்துப் பறக்கும். 244 00:21:25,577 --> 00:21:29,164 இந்தத் தோட்டத்திற்கு வாருங்கள், மேலே வானம். 245 00:21:29,164 --> 00:21:34,253 பயமில்லா வில்லியம் மற்றும் முயல்குட்டி சொல்றாங்க, "ஆலக்கசாம் ஆலக்கசூ! 246 00:21:34,253 --> 00:21:37,548 எங்களுக்கு உங்க மந்திர சக்தித் தேவை, ஆகவே இங்கே வாருங்கள் உடனே! 247 00:21:39,091 --> 00:21:41,468 இப்போ, நாம கொஞ்சமும் எதிர்ப்பார்க்காதபோது, 248 00:21:41,468 --> 00:21:45,097 ஒரு மேஜிக் ஃபேரீ தோன்றி, நாம பொக்கிஷத்தை கண்டுப்பிடிக்க உதவுவார். 249 00:21:51,186 --> 00:21:52,354 நைட் நைட் மோமோ. 250 00:21:53,897 --> 00:21:57,401 கடவுளே, அந்த முயல்குட்டியைப் பார். நான் அதை எடுத்துட்டுப் போய் தைச்சுத் தரேன். 251 00:21:57,401 --> 00:21:59,736 வேண்டாம்! நீ செய்ய வேண்டாம், மோமோ. 252 00:21:59,736 --> 00:22:01,071 நீங்க முயல்குட்டியை கொண்டுப் போகமுடியாது. 253 00:22:01,071 --> 00:22:02,447 சரிதான், சரிதான். 254 00:22:02,447 --> 00:22:03,949 கடவுளே. 255 00:22:03,949 --> 00:22:06,201 நான் அதைக் கொஞ்சம் சரிசெய்யலாம்னு நினைச்சேன். 256 00:22:06,201 --> 00:22:07,828 ஒரு பொம்மைக்குப் போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா. 257 00:22:07,828 --> 00:22:10,372 அவன் பொம்மையில்ல, மோமோ. அவன் ஒரு நிஜம். 258 00:22:10,372 --> 00:22:13,000 சரி, நீ சொன்னால் சரி. 259 00:22:14,418 --> 00:22:15,502 குட் நைட். 260 00:22:30,809 --> 00:22:32,186 அந்தச் சிறுவனா? 261 00:22:32,186 --> 00:22:33,437 ஆம். 262 00:22:33,437 --> 00:22:35,814 உன்னை உண்மைன்னு சொன்னானா? 263 00:22:36,440 --> 00:22:37,774 ஆம். 264 00:22:37,774 --> 00:22:39,985 - நீயா? - ஆமாம். 265 00:22:39,985 --> 00:22:42,571 உனக்கு வித்தியாசமா எதுவும் தெரியுதா? 266 00:22:42,571 --> 00:22:44,239 எனக்குத் தெரியல. 267 00:22:44,239 --> 00:22:46,074 அப்படியெல்லாம் இல்ல. 268 00:22:46,074 --> 00:22:50,162 நீ முன்னாடி இருந்தது போலதான் இருக்க. நீ ஒரு பொம்மை மாதிரிதான் இருக்க. 269 00:22:50,162 --> 00:22:53,790 நீங்க அனைவருமே பொம்மைகள்தான், ஆனால் நீங்க உண்மைன்னு சொல்றீங்க. 270 00:22:53,790 --> 00:22:56,043 ஆம், ஆனால் நாங்கள் சொல்வதில் பொருளே கிடையாது. 271 00:22:56,043 --> 00:22:58,212 நாங்க வெறுமனே பாசாங்குதான் செய்யறோம். 272 00:22:58,212 --> 00:23:03,800 அதோட நாங்க எப்படி இருக்கனுமோ, அப்படியேதான் பிரதிபலிக்கிறோம். 273 00:23:04,301 --> 00:23:05,928 சிங்கத்திற்கு பிடரி மயிர் உள்ளது. 274 00:23:05,928 --> 00:23:08,138 - ராஜாவுக்குதான் மகுடம் உள்ளது. - ஓ, சரி, ஆம். 275 00:23:08,138 --> 00:23:09,348 உன்னைப் பாரு. 276 00:23:09,348 --> 00:23:11,475 நீ அழுக்கா இருக்க. 277 00:23:12,142 --> 00:23:14,311 - நீ கிழிஞ்சு போயிருக்க. - ஆம், ஆம், ஆம். 278 00:23:14,311 --> 00:23:19,525 இதைச் சொல்ல கசப்பா இருக்கு, ஆனால் என்னால உனக்கு அடைக்கப்பட்டிருக்கும் பஞ்சை பார்க்க முடியுது. 279 00:23:19,525 --> 00:23:23,779 அவனுக்குள்ள அடைச்சிருப்பது கடவுளே! உனக்குள்ள எதை வச்சு ரொப்பியிருக்காங்க? 280 00:23:24,988 --> 00:23:30,202 என்னுடைய வயசுல, எந்த பொம்மைக்கு விதிமுறைகள் இல்லாம இருக்கும்? 281 00:23:30,202 --> 00:23:35,040 நீ இவ்வளவு குழப்பத்தை வச்சுகிட்டு எப்படி உண்மையா இருக்க முடியும்? 282 00:23:35,040 --> 00:23:36,291 போதும். 283 00:23:36,291 --> 00:23:39,628 உங்கள்ல யாருக்கு உண்மையா இருப்பதன் அர்த்தம் தெரியும்? 284 00:23:39,628 --> 00:23:41,547 சிறுவனுக்குத்தான் தெரியும், 285 00:23:41,547 --> 00:23:46,051 மேலும் அவன் முயல்குட்டி நிஜம் என்றால், அவன் நிஜம்தான். 286 00:23:46,969 --> 00:23:48,136 யாரோ வராங்க. 287 00:23:49,930 --> 00:23:52,850 முயல்குட்டி, அந்த ஃபேரீ மந்திரம் வேலை செய்யலன்னு தெரியும், 288 00:23:52,850 --> 00:23:55,060 ஆனால் நம்மால இனியும் காத்திருக்க நேரமில்லை. 289 00:23:55,936 --> 00:23:58,939 நாம அந்த பொக்கிஷத்தை, மத்தவங்களுக்கு முன்னாடி கண்டுப்பிடிக்கணும். 290 00:24:00,482 --> 00:24:03,110 அது அந்த அற்புதமான காடுகளில் இருக்குன்னு நினைக்கிறேன். 291 00:24:37,895 --> 00:24:39,605 அது அசைவதைப் பார்த்தேன், முயல்குட்டி. 292 00:24:39,605 --> 00:24:41,899 சத்தியமா பார்த்தேன். 293 00:24:52,659 --> 00:24:53,660 இல்ல! 294 00:24:54,161 --> 00:24:56,496 அது அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லைன்னு நான் நினைக்கிறேன், இல்லையா? 295 00:24:56,496 --> 00:24:58,290 அது என்ன முயல்குட்டி? 296 00:24:58,290 --> 00:25:00,459 ஆனால் அவன் எப்போதும் தனியா இருக்கான். 297 00:25:01,251 --> 00:25:03,086 அது அவனுக்கு நல்லதில்லையே. 298 00:25:03,086 --> 00:25:04,588 அதை நான் மட்டும் சொல்லலை. 299 00:25:04,588 --> 00:25:06,632 அவனுடைய ஆசிரியர்களும் அதை கவனிச்சிருக்காங்க. 300 00:25:07,216 --> 00:25:09,259 நட்பு செய்துகொள்ள நேரம் ஆகும். 301 00:25:09,259 --> 00:25:10,761 பல மாதங்கள் ஆயிடுச்சு. 302 00:25:10,761 --> 00:25:12,846 இன்னும் எவ்வளவு காலம் அப்படியே விடுவது? 303 00:25:13,722 --> 00:25:15,891 அவனுடைய முயல்குட்டியுடன் சந்தோஷமாத்தான் இருக்கான்னு தோணுது. 304 00:25:15,891 --> 00:25:18,477 அவனுக்கு உண்மையான நண்பர்கள்னு யாரும் இல்லை. 305 00:25:35,160 --> 00:25:38,121 நாம் எந்த வகையான பொக்கிஷத்தைத் தேடுகிறோம்? 306 00:25:38,121 --> 00:25:39,456 அது தங்கமா? 307 00:25:39,456 --> 00:25:40,749 நகைகளா? 308 00:25:41,291 --> 00:25:42,835 இல்ல சாக்லேட் பார்களா? 309 00:25:43,627 --> 00:25:46,630 இல்ல, அதெல்லாம் எதுவும் இல்லன்னு நினைக்கிறேன். 310 00:25:47,214 --> 00:25:50,926 அது என்னன்னு எனக்குத் தெரியல, ஆனால் நாம அதைப் பார்த்தால் தெரியும்னு நினைக்கிறேன். 311 00:25:53,262 --> 00:25:54,680 நாம சத்தம் செய்யாம இருக்கணும். 312 00:25:54,680 --> 00:25:58,141 காட்டில் ஆபத்தான விலங்குகள் நிறைந்திருக்கும். 313 00:25:58,684 --> 00:26:01,645 முயல்களான நாங்கள் பேச்சில்லாமல் தொடர்புகொள்கிறோம். 314 00:26:01,645 --> 00:26:06,900 எடுத்துக்காட்டாக, நாங்க ஆபத்து வருதுன்னு சொல்ல, காலை இப்படித் தட்டுவோம். 315 00:26:13,031 --> 00:26:14,199 நாங்க இப்படியும் செய்வோம். 316 00:26:16,535 --> 00:26:17,953 அதுக்கு என்ன அர்த்தம்? 317 00:26:17,953 --> 00:26:22,457 சரி, ஹலோ மற்றும் குட்பை, ரெண்டுக்கும் அதைத்தான் உபயோகிக்கிறோம். 318 00:26:23,333 --> 00:26:25,252 ஹலோவுக்கும் குட்பைக்கும் ஒரே சைகையா? 319 00:26:25,252 --> 00:26:30,090 சரி, ஏன்னா ஒரு விஷயத்துக்கு குட்பை சொல்லும்போது, இன்னொரு விஷயத்துக்கு ஹலோ சொல்வாய். 320 00:26:30,757 --> 00:26:33,969 ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய ஆரம்பம்தான். 321 00:26:38,182 --> 00:26:41,935 நீ ஏற்கனவே அதைச் செய்துட்ட. ஏதோ ஆபத்துன்னு அதுக்கு அர்த்தம்... 322 00:26:42,436 --> 00:26:43,562 ஓடு! 323 00:26:50,444 --> 00:26:53,155 என்னை விட்டுட்டுப் போ. உன்னை காப்பாத்திக்கோ. 324 00:26:53,155 --> 00:26:54,239 முடியவே முடியாது! 325 00:27:00,204 --> 00:27:02,247 அடடா, இல்ல. நாம மாட்டிக்கிட்டோம். 326 00:27:06,919 --> 00:27:07,836 பொறு. 327 00:27:14,259 --> 00:27:16,261 அதி அற்புதமான செயல். 328 00:27:16,261 --> 00:27:18,514 நீ அதைச் செய்துட்டன்னு என்னால நம்பவே முடியலை. 329 00:27:18,514 --> 00:27:21,517 - ஆம்! நாம சாதிச்சுட்டோம், முயல்குட்டி. - நீ சாதிச்சுட்ட. 330 00:27:24,520 --> 00:27:25,729 உனக்கு ஒண்ணும் ஆகலயே? 331 00:27:25,729 --> 00:27:26,813 நான் நல்லாயிருக்கேன். 332 00:27:37,115 --> 00:27:38,367 வில்லியம்! 333 00:27:40,702 --> 00:27:42,079 நீ நலமா இருக்கியா? 334 00:27:52,923 --> 00:27:54,091 வந்து பாரு. 335 00:27:56,134 --> 00:27:59,596 - யார் நீ? - நீ என்ன பொருள்? 336 00:27:59,596 --> 00:28:01,723 நான் ஒரு முயல்குட்டி. உங்களைப் போல. 337 00:28:02,933 --> 00:28:06,395 சரி, நீ முயல் மாதிரி இல்லை. நீ ஒரு பொம்மை மாதிரி இருக்க. 338 00:28:07,729 --> 00:28:11,316 நான் ஒரு பொம்மை முயல்குட்டியாக இருந்தேன், ஆனால் இப்போ, நிஜமாக மாறிட்டேன். 339 00:28:12,776 --> 00:28:15,279 ஒரு குழந்தை உன்னை நேசிக்கும்போது, நீ உண்மையா மாறிடுவ. 340 00:28:15,988 --> 00:28:18,824 அப்படித்தான் இந்த மாய உலக மேஜிக் இயங்குகிறது. 341 00:28:20,784 --> 00:28:22,578 சரி, நீ இயங்க முடியுமா? 342 00:28:22,578 --> 00:28:25,539 வந்து, உண்மையில முடியாது. 343 00:28:26,623 --> 00:28:27,791 நீ தாவ முடியுமா? 344 00:28:29,459 --> 00:28:32,045 அதுக்கு சரியான கால்கள் இல்ல. 345 00:28:32,754 --> 00:28:36,091 உன்னால தாவ முடியாமப் போனால், நீ எப்படி உண்மையான முயலா இருக்க முடியும்? 346 00:28:37,509 --> 00:28:38,927 எனக்குத் தெரியல. 347 00:28:39,428 --> 00:28:42,890 ஒரு குழந்தை உன்னை நேசிக்கும்போது நீ உண்மையாக மாறுகிறாய் என்றாயே. 348 00:28:42,890 --> 00:28:47,102 சரி, உன்னுடைய இந்த குழந்தை உன்னை நிஜமாகவே நேசிக்கிறானான்னு உனக்கு எப்படித் தெரியும்? 349 00:28:48,228 --> 00:28:49,563 அது உன்னிடம் அப்படி சொல்லியதா? 350 00:28:50,606 --> 00:28:52,691 இல்லை, அவன் நான் நிஜம் என சொன்னான். 351 00:28:54,318 --> 00:28:55,319 ஆனால் நான் நினைத்தேன்... 352 00:28:55,319 --> 00:28:59,072 ஆனால் அவன் உன்னை நேசித்தால், உன்னை அவன் ஏன் இங்கே விட்டுட்டுப் போகணும்? 353 00:28:59,072 --> 00:29:00,699 இந்த குளிர்ல. 354 00:29:03,076 --> 00:29:04,077 பாருப்பா. 355 00:29:04,077 --> 00:29:05,495 சீக்கிரமே இருட்டாகிடும். 356 00:29:06,038 --> 00:29:09,082 - நாம நம்ம பொந்துக்குப் போகணும். - நல்வாழ்த்துகள். 357 00:29:09,082 --> 00:29:10,918 உனக்கு நல்வாழ்த்துகள், முயல் பொம்மையே. 358 00:29:11,418 --> 00:29:12,794 பாவம். 359 00:29:35,442 --> 00:29:37,152 நீ அங்கே என்ன செய்துட்டு இருக்க? 360 00:29:38,612 --> 00:29:41,156 வாப்பா. உனக்குச் சொந்தமான இடத்துக்குப் போகலாம் வா. 361 00:29:48,497 --> 00:29:50,207 முயல்குட்டி, நீ எங்கே போயிட்ட? 362 00:29:52,000 --> 00:29:53,669 அந்தச் சிறுவன் என்னை வெளியே விட்டுட்டான். 363 00:29:54,795 --> 00:29:59,424 நிஜமான முயல்கள் வந்து, நான் இன்னும் ஒரு பொம்மைதான்னு சொன்னாங்க. 364 00:30:00,884 --> 00:30:02,386 அவங்க சொன்னது சரியாத்தான் இருக்கும்னு எனக்கும் தோணுது. 365 00:30:03,762 --> 00:30:10,185 ஒருவேளை அந்த சிறுவன் என்னை நேசிக்கலையோ, அதனாலதான் நான் நிஜமா மாறலயோ. 366 00:30:11,645 --> 00:30:14,523 அந்தச் சிறுவனுக்கு உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு, முயல்குட்டி. 367 00:30:14,523 --> 00:30:17,150 என்ன? எப்படிச் சொல்ற? 368 00:30:17,150 --> 00:30:19,862 அவன் கடும் ஜுரத்துடன் படுத்திருக்கான். 369 00:30:20,362 --> 00:30:23,866 நாங்க அந்தச் சிறுவனின் தாயாரிடம் டாக்டர் சொல்வதை நேத்திக்கு இரவு கேட்டோம். 370 00:30:23,866 --> 00:30:26,660 ஆனால் அந்தச் சிறுவன் நல்லா ஆயிடுவான், இல்லையா? 371 00:30:26,660 --> 00:30:28,203 அவன் நல்லாயிடுவான். 372 00:30:28,203 --> 00:30:32,249 அவனுடைய பெரியப்பாவிற்கு சில வருடங்களுக்கு முன் இதேதான் வந்ததாம். 373 00:30:32,249 --> 00:30:34,293 அவர் கிட்டத்தட்ட இதுலே உயிர் இழந்தார். 374 00:30:35,210 --> 00:30:36,503 பெரும்பாலும் பிழைப்பதில்லை. 375 00:30:37,963 --> 00:30:39,840 இன்னொரு விஷயம், முயல்குட்டியே. 376 00:30:41,008 --> 00:30:42,759 அவனுடைய பெரியப்பாவிற்கு நோய் வந்தபோது, 377 00:30:42,759 --> 00:30:47,264 அப்போது அவர் தொட்ட அனைத்து பொருட்களையும் எரித்து களைந்தன்ர். 378 00:30:47,264 --> 00:30:49,224 டாக்டர்களின் ஆணையினால். 379 00:30:49,224 --> 00:30:52,227 மத்தவங்களுக்கும் அந்த நோய் பரவாமத் தடுக்க அவங்க செய்யும் உத்தி. 380 00:30:52,728 --> 00:30:57,024 எனவே, அவங்க இன்னிக்கு ராத்திரி ஒரு பொம்மையை எடுக்க வரும்போது நீ மறைஞ்சுக்கணும். 381 00:30:57,024 --> 00:31:01,528 ஏன்னா நீ மறைஞ்சுக்காம இருந்து, அவங்க உன்னை எடுத்துட்டா, அதுதான் உன் முடிவு. 382 00:31:02,154 --> 00:31:03,572 உனக்குப் புரியுதா? 383 00:31:07,659 --> 00:31:09,661 பாரு. அந்த டாக்டர். 384 00:31:11,288 --> 00:31:12,956 - வந்ததுக்கு நன்றி. - நிச்சயமா. 385 00:31:26,845 --> 00:31:29,056 நான் உங்கிட்ட உண்மையைச் சொல்றேன். அவன்... 386 00:31:31,016 --> 00:31:32,184 அவன் உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு. 387 00:31:33,644 --> 00:31:35,145 அவனுக்குச் சரியாகுமா? 388 00:31:36,813 --> 00:31:39,441 மன்னிக்கணும். அது உறுதியாச் சொல்ல முடியாது. 389 00:31:40,442 --> 00:31:42,528 இன்னிக்கு இரவு ரொம்ப சிரமப்படும். 390 00:31:42,528 --> 00:31:44,446 நீங்கதான் அவனுக்கு தைரியமா இருக்கணும். 391 00:31:46,907 --> 00:31:47,908 நான்... 392 00:31:50,827 --> 00:31:53,038 நான் போய், படுத்துக்க அவனுக்கு ஒரு பொம்மையைக் கொண்டு வரேன். 393 00:32:08,262 --> 00:32:10,055 அவங்க வராங்க. மறைஞ்சுக்கோ. 394 00:32:10,055 --> 00:32:11,306 இங்கிருந்து வெளியே போ. 395 00:32:11,306 --> 00:32:12,599 அவங்க வராங்க. 396 00:32:13,475 --> 00:32:16,186 முயல்குட்டி, நீ நகர்ந்து போகணும். 397 00:32:16,186 --> 00:32:20,315 இப்போ உன்னை அந்த அறைக்குள்ள எடுத்துட்டுப் போனா, உன்னை நெருப்புல போடுவாங்க. 398 00:32:20,315 --> 00:32:25,362 நாங்க அவ்வளவு சாகஸங்களை சேர்ந்து செய்தபோதும், அவன் ஒரு முறைகூட என்னை விட்டுட்டுப் போனதில்லை. 399 00:32:26,572 --> 00:32:28,907 எனவே, நான் அவனை விட்டுப் போக மாட்டேன். 400 00:32:28,907 --> 00:32:32,619 முயல்குட்டி, பிளீஸ், சொன்னா புரிஞ்சுக்கோ. 401 00:32:32,619 --> 00:32:34,621 அதுதான் உன் முடிவுன்னு ஆயிடும். 402 00:32:35,372 --> 00:32:38,667 அதாவது, நீதானே சொன்ன அந்தச் சிறுவன் உன்னை வெளியே விட்டுட்டு வந்துட்டானே. 403 00:32:39,501 --> 00:32:42,045 ஒருவேளை அவன் உன்னை நேசிக்கலையோ. 404 00:32:44,673 --> 00:32:49,928 அது உண்மையா இருக்கலாம், ஆனால் நான் அவனை நேசிக்கிறேன். 405 00:33:16,121 --> 00:33:17,915 இதோ உன்னுடைய ஃபேவரெட், என் அன்பே. 406 00:33:32,471 --> 00:33:34,306 நீதானா அது, முயல்குட்டியே? 407 00:33:35,766 --> 00:33:36,975 நான்தான். 408 00:33:41,939 --> 00:33:43,148 எனக்கு பயமா இருக்கு. 409 00:33:44,107 --> 00:33:45,317 எனக்குத் தெரியும். 410 00:33:45,943 --> 00:33:47,152 எனக்கும்தான். 411 00:33:48,403 --> 00:33:50,322 எனக்கு இன்னும் தைரியம் இருந்தால் நல்லாயிருக்கும். 412 00:33:50,322 --> 00:33:52,491 நான் எப்போதும் அதை விரும்பியுள்ளேன். 413 00:33:52,491 --> 00:33:54,576 நீ எப்படி அதிக தைரியசாலியா இருக்க முடியும்? 414 00:33:54,576 --> 00:33:59,581 நாம சேர்ந்து செய்த சாகஸங்கள் எல்லாத்திலும், நீதானே எப்போதும் காப்பாத்துவ. 415 00:33:59,581 --> 00:34:01,375 நீ என்னை விட்டுட்டுப் போனதே இல்லையே. 416 00:34:02,334 --> 00:34:04,670 நீ வித்தியாசமா இருக்க விரும்பக் கூடாது. 417 00:34:04,670 --> 00:34:07,172 நீ எப்படி இருக்கியோ அதுதான் பெர்பெக்ட், நல்லாயிருக்கு. 418 00:34:08,130 --> 00:34:10,384 நீங்க நிஜமாவே நான் ரொம்ப வீரன்னு நினைச்சியா? 419 00:34:11,009 --> 00:34:13,136 முற்றிலும் ரொம்ப தைரியசாலி. 420 00:34:18,225 --> 00:34:22,603 எனக்குத் தேவலையானபின், நாம் கடற்கரைக்குப் போகலாம் என பெற்றோர்கள் சொன்னார்கள். 421 00:34:22,603 --> 00:34:24,731 அது நல்லாயிருக்கும் இல்ல? 422 00:34:24,731 --> 00:34:27,025 ஒருவேளை நம்ம பொக்கிஷம் அங்கே கிடைக்குமோ என்னவே... 423 00:34:28,025 --> 00:34:30,279 ஒருவேளை அது வெறுமனே மணல்ல புதைஞ்சு கிடக்கலாம். 424 00:34:31,071 --> 00:34:32,989 நாம பொக்கிஷத்தைக் கண்டுப்பிடிக்க வேண்டாம். 425 00:34:33,782 --> 00:34:35,701 எனக்கு ஏற்கனவே பொக்கிஷம் கிடைச்சிடுச்சு. 426 00:34:36,994 --> 00:34:38,661 நான் உன்னை நேசிக்கிறேன், முயல்குட்டி. 427 00:34:40,038 --> 00:34:41,456 நானும் உன்னைநேசிக்கிறேன். 428 00:34:59,391 --> 00:35:02,895 வீட்டில உள்ள எல்லா ஜன்னல்களையும் திறங்க. இங்கே உள்ள கொஞ்சம் ஃபிரெஷ் காத்து வரட்டும். 429 00:35:02,895 --> 00:35:05,564 அவனுக்கு, இன்னிக்கு மதியம் கொஞ்சம் சூப் செய்து தரலாம்னு நினைச்சேன், டாக்டர். 430 00:35:05,564 --> 00:35:07,733 - அது பரவாயில்லயா? - அது ரொம்ப நல்லது. 431 00:35:09,776 --> 00:35:13,447 இப்போ, அந்த தொற்று இருந்தபோது வில்லியமுக்குப் பக்கத்துல இருந்ததை எரிக்கணும். 432 00:35:13,447 --> 00:35:15,157 இந்த தொற்று இன்னும் பரவாம பார்த்துக்கணுமே. 433 00:35:15,157 --> 00:35:18,410 எனவே, ஷீட்டுகள், பைஜாமாக்கள், பொம்மைகள், எல்லாத்தையும் எரிக்கணும். 434 00:35:24,917 --> 00:35:26,752 இன்னிக்கு நீ இங்கே இருப்பது நல்லதாப் போச்சு, ஜார்ஜ். 435 00:35:26,752 --> 00:35:28,587 அதையெல்லாம் எரிச்சிடு. 436 00:35:30,255 --> 00:35:31,298 நான் அதை இப்பவே செய்யறேன். 437 00:35:32,257 --> 00:35:33,467 நான் தீக்குச்சி எடுத்துட்டு வரேன். 438 00:35:34,176 --> 00:35:36,303 வில்லியம் குட்டிக்கு நல்ல குணமாகிட்டு வருவதைப் பத்தி எனக்கு ரொம்ப சந்தோஷம். 439 00:35:37,137 --> 00:35:39,306 அவன் திரும்பவும் எழுந்து சேட்டைச் செய்ய இன்னும் ஒரு மணிநேரம் கூட ஆகாது. 440 00:35:39,806 --> 00:35:41,433 சரி, அது அப்படித்தானே இருக்கணும். 441 00:35:41,433 --> 00:35:44,645 - இப்போ, இதுக்கு தீ வைக்கிறேன். - நன்றி, ஜார்ஜ். 442 00:35:44,645 --> 00:35:46,230 இப்போ குளிரடிக்குது, இல்ல? 443 00:35:55,155 --> 00:35:57,282 இல்ல! இல்ல! 444 00:35:57,282 --> 00:35:59,243 வருத்தப்படக் கூடாது, கண்ணா. 445 00:35:59,243 --> 00:36:00,661 எனக்கு வருத்தம் இல்லை! 446 00:36:00,661 --> 00:36:01,954 எங்கே அவன்? 447 00:36:02,829 --> 00:36:04,039 அதுதான், அவனுடைய முயல்குட்டி. 448 00:36:04,039 --> 00:36:05,791 அது எங்கேன்னு கேட்கிறான். 449 00:36:08,836 --> 00:36:09,837 வில்லியம். 450 00:36:14,758 --> 00:36:15,759 முயல்குட்டிப் போயிடுச்சு. 451 00:36:16,468 --> 00:36:18,303 நீங்க என்ன சொல்றீங்க? அவன் எங்கே? 452 00:36:18,303 --> 00:36:22,808 அவன் ரொம்ப பழசா, கிழிஞ்சு இருந்தான், அதனால நாங்க அவனை வெளியே தூக்கிப் போட்டுட்டோம். 453 00:36:22,808 --> 00:36:24,393 நீங்க ஏன் அப்படி செய்தீங்க? 454 00:36:24,393 --> 00:36:26,270 பாரு, நீ நல்ல பையனா நடந்துகிட்டா, 455 00:36:26,270 --> 00:36:28,605 ஒருவேளை கிறிஸ்துமஸ் தாத்தா, உனக்கு இன்னொரு புதிய பொம்மையைக் கொண்டு வருவார். 456 00:36:28,605 --> 00:36:32,985 புதிய பொம்மை வேண்டாம், எனக்கு என் முயல்குட்டிதான் வேண்டும். எனக்கு முயல்குட்டி வேண்டும். 457 00:37:03,056 --> 00:37:04,308 இன்னிக்கு என்ன நாள்? 458 00:37:05,142 --> 00:37:07,186 ஓ, அம்மா, அம்மா. 459 00:37:07,978 --> 00:37:09,354 அதுக்குள்ள குளிர்காலம் வந்துட்டுச்சா? 460 00:37:09,354 --> 00:37:11,190 நான் அதிகமா தூங்கிட்டேன் போலஇருக்கு. 461 00:37:13,275 --> 00:37:15,110 நீங்க யாரு? 462 00:37:15,110 --> 00:37:19,948 நான்தான் பிளேரூம் ஃபேரி, மாய உலக மேஜிக்கின் பொறுப்பு என்கீழேதான் இருக்கு. 463 00:37:20,741 --> 00:37:24,369 இனி தேவைப்படாத பொம்மைகளை அவை பழசானாலோ, இல்ல கிழிஞ்சுப் போனாலோ 464 00:37:24,953 --> 00:37:26,955 பார்த்துக்கொள்வதுதான் என் வேலை. 465 00:37:28,749 --> 00:37:30,000 நீ ஏன் அழற? 466 00:37:31,835 --> 00:37:36,381 நான் அந்தச் சிறுவனை மிஸ் பண்றதால எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. 467 00:37:36,924 --> 00:37:39,343 ஏன்னா நான் அவனுடன் இனி விளையாட முடியாது. 468 00:37:41,011 --> 00:37:45,057 அவன் என்னை நேசிச்சா, நான் உண்மையா ஆகிடுவேன்னு நினைச்சதால, எனக்குக் கஷ்டமா இருக்கு. 469 00:37:47,768 --> 00:37:49,811 ஆனால், ஒருவேளை அவன் என்னை நேசிக்கவேயில்லையோ. 470 00:37:49,811 --> 00:37:51,688 நிச்சயமா அவன் உன்னை நேசிச்சான். 471 00:37:52,397 --> 00:37:57,277 கடவுளே, ஒருவர் இன்னொருவரை எவ்வளவு நேசிக்க முடியுமோ, அவ்வளவு நேசிச்சான். 472 00:37:57,277 --> 00:37:59,947 அப்போ நான் ஏன் உண்மையாகலை? 473 00:38:00,489 --> 00:38:03,659 இன்னொருவர் உன்னை நேசிப்பதால் மட்டும் நீ நிஜமாகிவிட மாட்டாய். 474 00:38:04,493 --> 00:38:09,957 எதையும் எதிர்பார்க்காமல், அன்புடன் நடந்துக்கும்போது தான் நீ நிஜமாக மாறுகிறாய். 475 00:38:11,124 --> 00:38:12,876 நீ நேத்து இரவு செய்ததுபோல. 476 00:38:15,128 --> 00:38:16,880 அதனால நான் இப்போ நிஜமா? 477 00:38:18,882 --> 00:38:24,847 ஆனால் நான் இப்போ நிஜமாக இருந்தால், எனக்கு ஏன் தடிமனான உரோமமும், சரியான கால்களும் இல்ல? 478 00:38:25,764 --> 00:38:27,432 என்னால் ஏன் தாவ முடியல? 479 00:38:27,933 --> 00:38:32,354 கடவுளே, எங்கிருந்துதான் உங்களைப் போன்ற பொம்மைகளுக்கு யோசனைகள் கிடைக்குதோ? 480 00:38:33,021 --> 00:38:36,441 உன் தோற்றத்துக்கும் நீ நிஜமாறதுக்கும் சம்பந்தமில்ல. 481 00:38:37,025 --> 00:38:39,403 அது உன் மனசுல என்ன இருக்குங்கறதப் பொறுத்துதான் அது. 482 00:38:40,612 --> 00:38:44,032 நீ அந்தச் சிறுவனை நேசிச்ச, அந்தச் சிறுவன் உன்னை நேசிச்சான். 483 00:38:45,075 --> 00:38:46,910 உன்னை நீயே பார்த்துக்கோ, கடவுளே. 484 00:38:47,619 --> 00:38:50,038 நீ அன்பு செய்து எவ்வளவு களைச்சு போயிருக்கப் பாரு. 485 00:38:51,748 --> 00:38:54,376 மற்ற பொம்மைகள் எல்லாம் என்னைப் பார்த்து அசிங்கமா இருப்பதாகச் சொல்றாங்க. 486 00:38:55,335 --> 00:38:57,921 அப்போ, அவங்களுக்கு எப்படி அழகா இருப்பதுன்னு தெரியல. 487 00:38:59,131 --> 00:39:04,261 இப்போ, நீ இவ்வளவு நல்ல பையனா இருந்ததுக்கு நான் உனக்கு ஒரு பரிசு தரப் போறேன். 488 00:39:39,254 --> 00:39:41,965 இப்போ, வில்லியம். மணி எட்டாகுது. 489 00:39:42,925 --> 00:39:46,053 நீ 7:00 மணி ஆனவுடன் நீ ஓடி கீழ வருவன்னு நினைச்சேன். 490 00:39:47,888 --> 00:39:50,390 பாரு. நீ புன்னகைப் புரிவதைப் பார்க்கட்டும். 491 00:39:51,183 --> 00:39:52,351 இது கிறிஸ்துமஸ். 492 00:39:52,851 --> 00:39:55,646 கிறிஸ்துமஸ் நாள் அன்னிக்கு நீ புன்னகை புரியணும். அதுதான் விதிகள். 493 00:39:56,897 --> 00:39:57,940 அதுதான். 494 00:39:58,815 --> 00:40:00,400 இப்போ, வா பார்க்கலாம். 495 00:40:01,777 --> 00:40:04,196 ரொம்ப கனமா இருக்கு. அது என்னவா இருக்கும்னு யோசிக்கிறேன். 496 00:40:20,629 --> 00:40:23,549 நீ ஏன் உன் கோட்டையும் பூட்ஸையும் போட்டுட்டு அதை வெளியே எடுத்துட்டுப் போகக் கூடாது. 497 00:40:24,049 --> 00:40:25,467 அதை பறக்க வைக்க முடியுமான்னு பாரு. 498 00:41:15,058 --> 00:41:16,268 ஹலோ, முயல்குட்டி. 499 00:42:09,738 --> 00:42:11,156 குட்பை, முயல்குட்டி. 500 00:42:14,701 --> 00:42:15,702 மிக்க நன்றி. 501 00:42:36,765 --> 00:42:39,017 ஹலோ, என் பெயர் வில்லியம். 502 00:42:39,017 --> 00:42:40,561 உனக்கு விளையாடப் பிடிக்குமா? 503 00:42:52,781 --> 00:42:54,241 மார்ஜெரி வில்லியம்ஸ் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 504 00:42:54,241 --> 00:42:55,492 ஓவியங்கள் வில்லியம் நிக்கோல்சன் 505 00:44:06,396 --> 00:44:08,398 தமிழாக்கம் அகிலா குமார்