1 00:00:26,720 --> 00:00:27,720 அம்மு... 2 00:00:29,480 --> 00:00:32,160 என்ன நடந்தாலும் அதை உங்களால மாத்த முடியுமா? 3 00:00:33,840 --> 00:00:38,080 -தயவு செய்து மாத்துங்க. நீங்க திரும்ப... -உன்னோட மீண்டும் இருக்கவா? 4 00:00:39,760 --> 00:00:42,200 இந்த விஷயம் எவ்ளோ எளிதா தோணுது, இல்ல? 5 00:00:51,600 --> 00:00:52,560 பரி. 6 00:00:56,000 --> 00:00:58,440 நான் கடந்த காலத்தை மாற்றினால்... 7 00:01:02,920 --> 00:01:05,000 அது எல்லாத்தையும் மாற்றிவிடும். 8 00:01:30,840 --> 00:01:33,360 நல்லதோட சில கெட்டதும் நடக்கலாம். 9 00:01:49,960 --> 00:01:53,600 தி லாஸ்ட் ஹவர் 10 00:02:53,720 --> 00:02:57,920 செல்ஃபோனிலிருந்த ரத்தக் கறை பத்தி டிஎன்ஏ அறிக்கை வந்தது. 11 00:02:58,360 --> 00:02:59,520 அப்புறம்? 12 00:03:00,960 --> 00:03:03,680 நாம தேவ் அறைல சேகரித்த டிஎன்ஏ மாதிரியோடு 13 00:03:04,960 --> 00:03:07,240 ஒத்து போகுது. 14 00:03:08,080 --> 00:03:09,080 உறுதியா தெரியுமா? 15 00:03:11,360 --> 00:03:12,800 இது தடயவியல், சர். 16 00:03:12,960 --> 00:03:15,720 -டிஎன்ஏ அறிக்கைகளில் தவறு வராது. -தெரியும்... 17 00:03:15,840 --> 00:03:19,320 எனக்கு தெரியும், லிப்பிகா. அடக்கடவுளே! 18 00:03:21,840 --> 00:03:25,400 இதுக்கு அர்த்தம் அவன் அந்த இரவு கல்லூரியில் இருந்திருக்கான் 19 00:03:25,680 --> 00:03:28,080 இவ்ளோ நாளா நம்மிடம் பொய் சொல்லிருக்கான். 20 00:03:32,120 --> 00:03:33,800 அவன் எங்க மறைந்தான்? 21 00:03:47,360 --> 00:03:49,360 ஆசையும் கோபமுமற்ற 22 00:03:49,920 --> 00:03:51,840 தன் ஆன்மாவை புரிந்து கொண்ட, 23 00:03:52,400 --> 00:03:54,560 மனத்தோடு ஆன்மா ஒன்றியவரிடம்... 24 00:03:54,840 --> 00:03:56,760 பிரபஞ்சத்தின் சக்தி உள்ளது. 25 00:03:57,000 --> 00:03:58,960 இல்ல! என்னைப் போக விடு! 26 00:04:03,560 --> 00:04:04,600 என்னை விடு! 27 00:04:11,360 --> 00:04:12,640 என்னை விடு! 28 00:04:13,360 --> 00:04:14,440 விட்டுடு! 29 00:04:34,360 --> 00:04:35,560 விட்டுடு! 30 00:05:22,760 --> 00:05:24,600 உங்க மக பற்றி கேள்விப்பட்டேன். 31 00:05:25,320 --> 00:05:26,520 மிகவும் வருந்தறேன். 32 00:05:27,640 --> 00:05:29,240 இங்க எதுக்கு வந்தீங்க? 33 00:05:30,440 --> 00:05:33,840 -டோமா, உன்னோட உதவி கொஞ்சம் தேவை. -தேவ் எங்க? 34 00:05:34,640 --> 00:05:37,760 தெரியாது. ஏன்? என்ன நடந்தது? 35 00:05:37,960 --> 00:05:40,640 -தேவ் உனக்கு ஃபோன் பண்ணலையா? -இல்ல. 36 00:05:44,240 --> 00:05:46,160 அது பரி பற்றியதா? 37 00:05:46,480 --> 00:05:50,200 ஆம். அவ கல்லூரியில் தேவுக்கு எதிரா ஆதாரங்களை கிடைத்தது. 38 00:05:50,480 --> 00:05:52,000 முதல் சந்தேகம் அவன் மேல். 39 00:05:53,080 --> 00:05:56,160 சாத்தியமில்லை. எனக்கு அவரை நன்றாக தெரியும். 40 00:05:57,400 --> 00:05:58,840 நானும் நினைத்தேன். 41 00:05:59,600 --> 00:06:02,480 டோமா, எந்த தகவல் கிடைத்தாலும் சொல்லு, சரியா? 42 00:06:03,320 --> 00:06:04,440 சரி. 43 00:06:08,840 --> 00:06:11,840 சொல், இல்லாட்டா உன்னை உடந்தையா நினைப்போம். 44 00:06:49,240 --> 00:06:50,240 நீ இங்க எப்படி? 45 00:06:56,400 --> 00:06:59,040 அரூப் மாமாவின் தங்கும் விடுதிக்கு வந்தார். 46 00:07:05,640 --> 00:07:07,720 அவர் சொன்னார்... 47 00:07:08,400 --> 00:07:10,360 பரிக்கு நடந்த விஷயத்தில் 48 00:07:10,600 --> 00:07:12,280 உங்களுக்கும் பங்கு இருப்பதா. 49 00:07:13,680 --> 00:07:15,880 அப்படி செய்ய மாட்டிங்கனு தெரியும். 50 00:07:16,680 --> 00:07:19,480 ஆனா கல்லூரியில் சில ஆதாரங்களை எடுத்ததா 51 00:07:19,880 --> 00:07:22,040 அவர் சொன்னார். 52 00:07:23,320 --> 00:07:25,400 பரியின் தொலைபேசியில் ரத்த கறை... 53 00:07:26,640 --> 00:07:28,000 அவை என்னுடையது. 54 00:07:31,360 --> 00:07:34,640 கோபத்தில் விட்டெறிந்தாள், அது என் தலையில் பட்டது. 55 00:07:40,080 --> 00:07:41,800 அவளுடன் நீ என்ன செய்தாய்? 56 00:07:42,520 --> 00:07:45,400 அவளை சந்திக்க அவ கல்லூரிக்கு போனேன். 57 00:07:46,040 --> 00:07:47,480 நாங்க சண்டை போட்டோம். 58 00:07:49,120 --> 00:07:50,520 உங்களுக்குள் சண்டையா? 59 00:07:54,600 --> 00:07:56,080 ஓஹோ. 60 00:07:57,080 --> 00:07:58,960 அப்ப நீ பரியை விரும்பறியா? 61 00:07:59,760 --> 00:08:00,800 ஆமா. 62 00:08:01,920 --> 00:08:03,120 நான் விரும்பறேன். 63 00:08:05,560 --> 00:08:09,400 ஆனா அரூப் அதை ஏத்துக்க மாட்டார். அவருக்கு புரியாது. 64 00:08:14,520 --> 00:08:16,480 அன்று இரவு மூவர் இருந்தனர். 65 00:08:17,240 --> 00:08:19,680 அந்த மூன்றாவது ஆளை கண்டுபிடிக்க முடிந்தா, 66 00:08:20,440 --> 00:08:22,600 யம நாடுவையும் தாபாவையும் பிடிக்கலாம். 67 00:08:23,240 --> 00:08:26,400 ஆனா அரூப் என்னை கைது செய்தால், 68 00:08:27,360 --> 00:08:29,160 மூன்றாவது ஆள் நழுவி விடுவான். 69 00:08:30,360 --> 00:08:32,800 -உன்னால் அவனை பிடிக்க முடியுமா? -முடியும். 70 00:08:39,000 --> 00:08:41,400 பாரு. இது ஒரு பாதுகாப்பு பச்சைகுத்து. 71 00:08:43,440 --> 00:08:45,760 மூன்றாவது ஆள் உடலில் இந்த பச்சை உள்ளது. 72 00:08:47,080 --> 00:08:48,880 -பாதுகாப்பு பச்சைகுத்தா? -ஆம். 73 00:08:49,080 --> 00:08:52,480 நோயையும் கெட்ட ஆவிகளையும் விலக்கி வைக்க போட்டுக் கொள்வர். 74 00:08:53,160 --> 00:08:57,440 தாய்லாந்திலிருந்து சிலர் வந்து இந்த பச்சை குத்தியதா கேள்விப்பட்டேன். 75 00:08:58,640 --> 00:09:01,320 ஒரு தாய்லாந்து நபர் இந்த கடையை வைத்திருக்கார். 76 00:09:02,240 --> 00:09:04,320 அவருக்கு நிச்சயமா தெரிந்திருக்கும். 77 00:09:09,120 --> 00:09:10,440 தேவ், என்னை பிடி! 78 00:09:11,640 --> 00:09:13,200 தேவ், போலீஸ்! சீக்கிரம்! 79 00:09:25,440 --> 00:09:27,600 -மூலையில அதோ பச்சைகுத்து கடை... -ஆம். 80 00:09:27,880 --> 00:09:31,360 ...ஒரு தாய்லாந்து அங்கிளுக்கு சொந்தமாயிருந்தது. சீக்கிரம். 81 00:09:38,480 --> 00:09:41,840 -உன் தந்தையை சந்திக்கணும். -அவர் உயிரோடு இல்ல. 82 00:09:42,200 --> 00:09:43,280 என்ன வேணும்? 83 00:09:44,440 --> 00:09:46,880 அவரை ஒரு பச்சைகுத்து பத்தி கேக்க வந்தேன். 84 00:09:56,120 --> 00:09:58,960 நானும் பச்சை குத்துவேன். எந்த பச்சைகுத்து வேணும்? 85 00:10:00,600 --> 00:10:06,480 உங்கப்பா யாருக்காவது இந்த ஓநாய் பச்சை குத்தியதை பத்தி உனக்கு தெரியுமா? 86 00:10:07,000 --> 00:10:10,400 அதை ஓநாய் என அழைக்க வேணாம். இது சாதாரண ஓநாய் அல்ல. 87 00:10:10,720 --> 00:10:13,520 இது ஒரு இமாலய ஓநாய். திபெத்திய ஓநாய். 88 00:10:13,760 --> 00:10:15,440 இது பாதுகாப்பு பச்சைகுத்து. 89 00:10:15,840 --> 00:10:17,440 அப்ப இது பத்தி தெரியும். 90 00:10:18,440 --> 00:10:20,320 எனக்கு இது பத்தி தெரியும். 91 00:10:20,600 --> 00:10:23,280 அப்பா யாருக்கு எப்ப செய்தார்னு தெரியாது. 92 00:10:28,520 --> 00:10:30,880 அருகில் ஒரு கால்பந்து சங்கம் இருக்கு. 93 00:10:31,240 --> 00:10:36,080 அந்த சங்கத்திலிருந்து பசங்க வந்து அப்பா கிட்ட போட்டுக்குவாங்க. 94 00:10:36,600 --> 00:10:40,240 விளையாட்டில் எலும்பு முறியும் போது, இங்க வருவாங்க. 95 00:10:54,520 --> 00:10:58,160 மேடம், இண்டிகேட்டர்! சரியா வேலை செய்யல! 96 00:11:20,480 --> 00:11:24,640 சர், நான்கு பையன்களின் நடமாட்டத்தை கண்காணித்தோம். 97 00:11:24,920 --> 00:11:27,800 ஏடிஎம், முழுநாள் மருந்தக சிசிடிவில பதிவாயினர். 98 00:11:28,160 --> 00:11:30,200 அவங்க வீட்டுக்கு போவதா தெரியுது. 99 00:11:34,160 --> 00:11:35,680 இன்னும் மூன்று மாணவர்கள். 100 00:11:35,840 --> 00:11:39,120 அவங்க கால்பந்து சங்க விடுதிக்கு போவது போல தெரிகிறது. 101 00:11:41,960 --> 00:11:43,560 குற்றம் நடந்த இடம் போற வழி. 102 00:11:43,840 --> 00:11:46,880 அவங்கள கண்டுபிடிக்கணும். நம் கடைசி துப்பாகலாம். 103 00:11:47,480 --> 00:11:48,920 நானும் கூட வருகிறேன். 104 00:11:49,520 --> 00:11:51,520 ஆகட்டும்! நீதான் செய்யணும். 105 00:11:52,400 --> 00:11:54,760 அட. நல்லா இருந்தது. 106 00:11:54,880 --> 00:11:56,880 இவ்ளோ நல்லா ஆடுவேனு தெரியாதே. 107 00:11:57,600 --> 00:11:59,280 -இப்ப நீ ஆடு. -இல்ல, வேணா... 108 00:11:59,960 --> 00:12:01,760 கோல்! கோல்! 109 00:12:07,480 --> 00:12:08,920 என்ன தெரிஞ்சது? 110 00:12:09,440 --> 00:12:12,440 பச்சைகுத்திய சில பசங்க மேல்மாடியின் அறைல தங்கறாங்க. 111 00:12:14,640 --> 00:12:16,720 இரு. அவர் உன்னை பார்த்திட போறார். 112 00:12:16,960 --> 00:12:20,920 மாங்சென் லெப்பார்ட்ஸ் கால்பந்து பயிற்சியகம் 113 00:12:24,200 --> 00:12:25,960 சரிங்க, சர். சரி. 114 00:12:50,160 --> 00:12:51,160 தேவ்! 115 00:12:52,400 --> 00:12:53,400 தேவ்! 116 00:12:59,120 --> 00:13:00,640 காலை வணக்கம், மேடம். 117 00:13:01,960 --> 00:13:05,160 -இந்த பசங்க இங்க தங்கறாங்களா? -ஆமாங்க, பார்த்ததுண்டு. 118 00:13:05,360 --> 00:13:07,920 -எந்த அறையில்? -மேடம், அது எனக்கு தெரியாது. 119 00:13:08,560 --> 00:13:11,400 -சிசிடிவி திரைகள் எங்க? -மேலே, ஆபீஸில். 120 00:13:11,480 --> 00:13:12,320 சரி. 121 00:13:45,560 --> 00:13:46,560 தேவ்! 122 00:14:01,960 --> 00:14:03,000 போலீஸ்! 123 00:14:06,400 --> 00:14:09,360 -நில், தேவ்! -நீங்க நினைப்பது போலில்லை, அரூப். 124 00:14:10,600 --> 00:14:15,040 -பின் ஏன் ஓடின? -என்னை நம்ப மாட்டீங்கனு தெரியும். 125 00:14:15,960 --> 00:14:17,440 நான் ஏன் நம்பணும்? 126 00:14:18,440 --> 00:14:21,360 -நீ தானே அந்த மூன்றாவது ஆள், தேவ்? -இல்ல, அரூப்! 127 00:14:21,800 --> 00:14:23,720 நான் எதையும் செய்யல. 128 00:14:24,240 --> 00:14:27,240 -அந்த இரவு பரி... -நீயா எதையும் செய்யல! 129 00:14:29,560 --> 00:14:31,280 அப்ப இது என்ன? 130 00:14:33,280 --> 00:14:36,040 -இது தவறான புரிதல். -தவறா புரிந்து கொண்டேனா? 131 00:14:37,240 --> 00:14:39,480 அப்படியா தேவ்? தவறா புரிந்து கொண்டேனா? 132 00:14:41,240 --> 00:14:43,280 ஒரு நண்பனை போல உன்னை நடத்தினேன். 133 00:14:44,080 --> 00:14:45,720 வீட்டிற்கு உன்னை அழைத்தேன். 134 00:14:45,880 --> 00:14:48,720 ஆனா என் மகள் மீது உன் கண்களை வெச்சிருந்த. 135 00:14:49,240 --> 00:14:51,240 அவளுக்கு இதையா செய்வ? 136 00:14:52,320 --> 00:14:54,160 -கேடு கெட்டவனே! -அரூப்... 137 00:14:55,240 --> 00:14:57,560 -நான் பரியை காதலிக்கறேன். -நாசமா போ! 138 00:15:00,480 --> 00:15:02,080 தேவ், அவளை போக விடு! 139 00:15:04,040 --> 00:15:05,200 தேவ்! 140 00:15:06,160 --> 00:15:07,280 நில், தேவ். 141 00:15:08,000 --> 00:15:09,000 தேவ்! 142 00:15:20,360 --> 00:15:22,760 ராஜ்! உஷாரா பாருங்க. நீல ஸ்கூட்டி. 143 00:15:44,280 --> 00:15:45,400 நீங்க சுடல. 144 00:15:48,400 --> 00:15:50,600 கண்ணில் பட்டதும் சுட நினைச்சேன். 145 00:15:55,080 --> 00:15:56,920 ஆனா என்னால் முடியல... 146 00:15:57,760 --> 00:16:01,920 அவனும் மூன்றாவது நபரை தேடி வந்ததா தோணியதா? 147 00:16:02,840 --> 00:16:04,600 யோசிச்சு பாரு, லிப்பிகா. 148 00:16:05,560 --> 00:16:10,440 நாம் இங்கே ஒருத்தரை தேடி வந்தோம். எதேச்சையா அவனும் இங்கே வந்தான். 149 00:16:11,280 --> 00:16:13,720 நாம அறியாதது அவனுக்கு தெரிஞ்சிருக்கலாம். 150 00:16:13,840 --> 00:16:15,800 தேவ் மூன்றாவது ஆளா இல்லாம போகலாம். 151 00:16:19,000 --> 00:16:20,480 நம்ம புரிதல் தப்போ. 152 00:16:23,080 --> 00:16:25,360 சர், ஆனா பரியின் ஓவியங்கள், 153 00:16:26,000 --> 00:16:28,600 பீனாவின் போன் பதிவுகள், தேவ் டிஎன்ஏ சோதனை... 154 00:16:28,760 --> 00:16:30,080 எனக்கு தெரியும்... 155 00:16:30,520 --> 00:16:31,960 தெரியும், லிப்பிகா. 156 00:16:32,080 --> 00:16:35,760 ஆனா தேவ் அப்படி செய்வான்னு நம்பறது ரொம்ப கடினமா இருக்கு. 157 00:16:52,040 --> 00:16:53,520 என்ன சிந்தனை? 158 00:16:54,800 --> 00:16:56,760 அரூப் என்னை சுட்டிருக்க முடியும். 159 00:16:58,480 --> 00:17:00,240 ஆனா அவர் செய்யல. 160 00:17:01,000 --> 00:17:05,360 பரியின் கற்பழிப்பில் உனக்கும் சம்பந்தம் இருக்குன்னு நினைத்திருந்தால், 161 00:17:06,040 --> 00:17:08,040 நிச்சயமா சுட்டிருப்பார். 162 00:17:09,480 --> 00:17:11,240 அது என் தவறு. 163 00:17:11,480 --> 00:17:13,320 பரியை ரகசியமாக சந்திப்பேன். 164 00:17:15,080 --> 00:17:18,800 அரூப் என்னை நம்பினார், நானோ அவர் நம்பிக்கையை உடைத்தேன். 165 00:17:20,320 --> 00:17:23,640 அன்று இரவு நான் பரியோடு இருந்திருந்தால்... 166 00:17:25,200 --> 00:17:27,080 தனியா விடாம இருந்திருந்தா... 167 00:17:27,280 --> 00:17:29,480 -பின்னர் யம நாடு... -தேவ். 168 00:17:30,720 --> 00:17:32,680 பரிக்கு சுயநினைவு திரும்பி வரும் 169 00:17:33,320 --> 00:17:35,440 நீங்க மீண்டும் ஒன்றா இருப்பீங்க. 170 00:17:36,480 --> 00:17:39,640 -நாங்க ஒன்றாக இருக்க முடியாது. -ஏன் முடியாது? 171 00:17:40,760 --> 00:17:42,080 அரூப் காரணமா? 172 00:17:47,080 --> 00:17:49,920 அந்த கோல்கீப்பர் இறுதி ஆட்டம் இன்றிரவு என்றான். 173 00:17:50,200 --> 00:17:51,760 எல்லோரும் அங்க இருப்பாங்க. 174 00:17:52,480 --> 00:17:55,280 ஓநாய் பச்சைகுத்து நபரும் அங்கிருக்கலாம். 175 00:17:58,760 --> 00:17:59,960 சொல்லு, லிப்பிகா. 176 00:18:00,080 --> 00:18:01,920 நம் உளவாளி எரிக் ஃபோன்ல வர்றா. 177 00:18:04,320 --> 00:18:05,800 சரி, இணைக்கவும். 178 00:18:08,040 --> 00:18:12,280 -எரிக், என்ன விஷயம்? -சர், என் நண்பர்கள், தாபா 179 00:18:13,000 --> 00:18:15,280 ஒரு கரோக்கி பாருக்கு வருவதா சொல்றாங்க. 180 00:18:15,560 --> 00:18:19,400 தாபாவுக்கு போலீஸ் தேடுதுனு தெரியும். ஏன் அவன் நகருக்கு வரணும்? 181 00:18:19,520 --> 00:18:23,200 உங்களால் தான் கடைகள்ல நீல மாத்திரைக்கு தட்டுப்பாடு ஆயிடுச்சு. 182 00:18:23,320 --> 00:18:26,920 அதோடு தாபாவிடம் கையிருப்பு இல்லாததால் தவிக்கிறான். 183 00:18:28,800 --> 00:18:31,520 மாவட்ட மருத்துவமனை மாங்க்சென் 184 00:18:49,920 --> 00:18:53,200 பரி, நான் தான். தேவ். 185 00:18:57,320 --> 00:18:58,800 பயப்பட ஒண்ணுமில்லை. 186 00:19:00,480 --> 00:19:03,800 நீயும் என்னைப் போலவே சிறப்பு. 187 00:19:39,160 --> 00:19:42,240 -நீமா, நான் சொல்வதை புரிந்து கொள். -வெளியே போ! 188 00:19:42,920 --> 00:19:44,240 என்ன? 189 00:19:44,720 --> 00:19:47,560 என்ன "என்ன?" நான்தான் சொன்னேன்ல. 190 00:19:47,720 --> 00:19:50,240 -இதை தீர்த்துக்கலாம். -இறங்கச் சொன்னேன்! 191 00:19:57,560 --> 00:19:59,800 -என்ன செய்ற? -ஒண்ணுமில்லை. 192 00:20:03,000 --> 00:20:05,440 -நீ எங்க போற? -வீட்டுக்கு போறேன். 193 00:20:11,680 --> 00:20:12,960 நீமா! 194 00:20:36,320 --> 00:20:37,720 இப்ப நாம போலாம். 195 00:20:41,160 --> 00:20:42,000 பை. 196 00:20:42,320 --> 00:20:43,200 பை! 197 00:20:47,480 --> 00:20:49,920 சீக்கிரம், அபு, நான் வேலைக்கு போகணும். 198 00:20:52,920 --> 00:20:55,040 நியுக்லியர் கரோக்கி பார் வரவும் 199 00:21:08,560 --> 00:21:11,440 -தயார் நிலை வந்தாச்சா? -ஆம், சர். 200 00:21:13,560 --> 00:21:15,960 -சொல்லு, ராஜ். -அவன் இன்னும் வரல. 201 00:21:17,520 --> 00:21:18,520 சரி. 202 00:21:20,160 --> 00:21:23,040 -கீதா, சொல்லு. -இல்ல, சர், யாரும் இங்க இல்ல. 203 00:21:23,160 --> 00:21:24,000 சரி. 204 00:21:24,080 --> 00:21:25,160 ரூபா, எல்லாம் சரியா? 205 00:21:25,280 --> 00:21:27,480 எல்லாம் சரி. ஏதுமில்ல. 206 00:21:27,560 --> 00:21:29,240 கவனமா இருங்க. 207 00:21:35,000 --> 00:21:37,640 மன்னிச்சிடு. மேட்ச் அடுத்த வாரம் பார்ப்போம். 208 00:21:38,200 --> 00:21:40,000 இன்றிரவு இறுதி ஆட்டம். 209 00:21:43,560 --> 00:21:45,800 நீங்க எப்பவுமே இப்படி செய்றீங்க. 210 00:21:47,280 --> 00:21:48,680 அபு! 211 00:22:14,520 --> 00:22:16,400 நாம வீட்டுக்கு போலயா? 212 00:22:17,640 --> 00:22:19,880 அபு. இரண்டே நிமிடம். சரியா? 213 00:22:27,000 --> 00:22:29,400 -சொல்லு லிப்பிகா. -சர், தாபா கார் கிடைச்சது. 214 00:22:29,560 --> 00:22:31,760 -என் முன் இருக்கான். -நீ எங்க இருக்க? 215 00:22:32,200 --> 00:22:33,840 சர், மைதானத்துக்கு போறான். 216 00:22:34,000 --> 00:22:35,360 யம நாடுவுமா? 217 00:22:35,440 --> 00:22:36,680 இல்ல. 218 00:22:36,840 --> 00:22:38,040 சரி, நான் வரேன். 219 00:22:43,520 --> 00:22:45,600 -கவனம், சரியா? -சரி. 220 00:22:47,000 --> 00:22:50,800 அபு, உன்னை கோபாலின் வீட்ல விடறேன். சீக்கிரம் வந்துடுவேன், சரியா? 221 00:22:51,400 --> 00:22:53,880 -திட்டத்தில மாற்றம். கிளம்பணும். -சரி, சர். 222 00:22:54,000 --> 00:22:57,320 தாபா மைதானத்துக்கு போறான். போற வர்ற வழியெல்லாம் அடைங்க. 223 00:22:59,240 --> 00:23:01,440 பாலத்துக்குதான் போறான். சீக்கிரம். 224 00:23:13,120 --> 00:23:15,240 ஒரு மணி நேரத்தில் வருகிறேன். சரியா? 225 00:23:26,480 --> 00:23:28,440 -சர். -லிப்பிகா, நீ எங்க இருக்க? 226 00:23:28,720 --> 00:23:31,480 சர், இப்ப தாபாவோட கார் என் பார்வையில் இல்ல. 227 00:23:31,640 --> 00:23:33,320 கவலை வேணாம். அவன பிடிப்போம். 228 00:23:34,000 --> 00:23:37,120 எங்க இருக்க? மைதானம் அருகிலா இல்ல கடைகள் அருகேயா? 229 00:23:37,720 --> 00:23:39,840 நான் கடைகள் அருகே இருக்கேன், சர். 230 00:23:43,880 --> 00:23:46,040 லிப்பிகா? லிப்பிகா? 231 00:23:48,360 --> 00:23:50,120 என்ன நடந்தது? லிப்பிகா! 232 00:23:59,880 --> 00:24:00,720 அபு! 233 00:24:05,880 --> 00:24:06,880 அட சே! 234 00:24:15,120 --> 00:24:16,720 ராஜ்! ராஜ், கேட்குதா. 235 00:24:17,000 --> 00:24:19,960 மைதானத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பவும். உடனே! 236 00:24:20,080 --> 00:24:21,920 தாபா, கேடுகெட்டவனே! 237 00:24:25,920 --> 00:24:27,560 பயப்பட ஒண்ணுமில்லை. 238 00:24:30,040 --> 00:24:32,400 நீயும் என்னைப் போலவே சிறப்பு. 239 00:24:52,760 --> 00:24:54,040 ஓடுங்க, லெப்பர்ட்ஸ்! 240 00:25:11,040 --> 00:25:12,320 முன்னேறுங்க, லெப்பர்ட்ஸ்! 241 00:27:30,440 --> 00:27:32,440 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஸ்ரீவித்யா 242 00:27:32,520 --> 00:27:34,520 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா