1 00:00:14,080 --> 00:00:17,040 -பரி. -தேவ். 2 00:00:21,320 --> 00:00:23,120 தேவ், ஒரு கொடுங்கனவு கண்டேன். 3 00:00:37,400 --> 00:00:38,600 நான்... 4 00:00:40,320 --> 00:00:41,680 ஆம், பரி. 5 00:00:50,280 --> 00:00:51,600 அப்ப, அது கனவு இல்லயா? 6 00:00:58,240 --> 00:01:00,520 நிகழ்ச்சியின் போது உன்னை பார்த்தேன். 7 00:01:01,600 --> 00:01:05,000 யாரோ இறந்தது தெரியும், அதனாலதான் மறு உலகிற்கு வந்த. 8 00:01:06,440 --> 00:01:08,880 ஆனா அது நான் என்று எனக்கு தெரியாது. 9 00:01:16,640 --> 00:01:20,200 தி லாஸ்ட் ஹவர் 10 00:02:46,320 --> 00:02:47,600 நீ வந்துட்டியா. 11 00:02:48,680 --> 00:02:51,560 இப்படி என்னிடம் வரக்கூடாது என்று சொன்னேன். 12 00:02:52,400 --> 00:02:56,200 -இன்று பதட்டமா இருக்கேன். -கவலை வேணாம், உன்னால செய்ய முடியும். 13 00:03:53,840 --> 00:03:55,960 -அது எப்படி இருந்தது? -அருமை. 14 00:04:04,200 --> 00:04:05,080 என்ன? 15 00:04:05,160 --> 00:04:07,680 நான் சொல்ல முடியாது. நீயே வந்து பார்க்கணும். 16 00:04:07,760 --> 00:04:09,440 இல்ல, பிறகு எப்பயாவது. 17 00:04:10,960 --> 00:04:13,160 -பரிக்கு என்ன ஆச்சு? -தெரியலப்பா. 18 00:04:27,360 --> 00:04:28,680 பரி. 19 00:04:31,920 --> 00:04:33,040 விசித்திரமா இல்லை? 20 00:04:33,120 --> 00:04:33,920 என்ன? 21 00:04:34,160 --> 00:04:37,360 நீ இங்கயும் இருக்க, அங்கயும் இருக்க. 22 00:04:37,640 --> 00:04:39,160 என்ன? 23 00:05:29,920 --> 00:05:31,360 ஹே, டிக்கி. 24 00:05:32,240 --> 00:05:34,600 -எதுவும் நடக்கல, டிக்கி. -பொய் சொல்லாதே. 25 00:05:35,440 --> 00:05:37,680 ஹலோ, தேவ். நான் வருந்துகிறேன். 26 00:05:37,840 --> 00:05:40,880 எனக்கு கோபம் வந்தது. தயவு செய்து போகாதே. 27 00:05:40,960 --> 00:05:43,760 நீ வெளியேறினால், நானும் உன்னோடு போவேன். 28 00:05:43,840 --> 00:05:46,880 பேருந்து நிறுத்தத்துக்கு வரேன். அங்க சந்திப்போம். 29 00:05:48,800 --> 00:05:50,120 ஃபோனுக்கு நன்றி. 30 00:05:59,520 --> 00:06:01,000 பஸ் ஸ்டாப் போவீங்களா? 31 00:06:01,120 --> 00:06:03,000 அண்ணா, பஸ் ஸ்டாப் போவீங்களா? 32 00:06:03,080 --> 00:06:05,800 இல்ல, என் சகோதரிக்காக காத்திருக்கேன். 33 00:06:06,520 --> 00:06:07,720 சவாரி! 34 00:06:12,280 --> 00:06:13,520 சவாரி! 35 00:06:25,040 --> 00:06:26,640 நன்றி, நிறுத்தியதுக்கு. 36 00:06:28,400 --> 00:06:30,640 உங்க யாக் நடனம் ரொம்ப வேடிக்கைதானே? 37 00:06:44,160 --> 00:06:45,920 நீ ஏன் நிறுத்தின? 38 00:06:46,800 --> 00:06:48,760 என்னை விடு! விட்டுவிடு! 39 00:06:50,600 --> 00:06:51,840 என்னை விடு! 40 00:06:51,960 --> 00:06:53,960 உதவுங்க! என்னை காப்பாத்துங்க! 41 00:06:54,520 --> 00:06:55,360 என்னை விடு! 42 00:06:55,440 --> 00:06:56,600 உன் பெயரை கதறுகிறாள். 43 00:06:56,680 --> 00:06:57,960 அய்யோ! 44 00:07:00,280 --> 00:07:02,880 ஆனா அவளுக்கு நீ உதவ முடியாது. 45 00:07:03,120 --> 00:07:05,480 வெறும் பார்க்க மட்டும் தான் முடியும். 46 00:07:06,320 --> 00:07:07,360 அவ்வளவுதான். 47 00:07:18,520 --> 00:07:19,880 என்னை விடு! 48 00:07:20,720 --> 00:07:22,280 என்னை விடு! 49 00:08:10,880 --> 00:08:12,720 இது எந்த இடம், தேவ்? 50 00:08:13,600 --> 00:08:15,200 மறுஉலகில் என்ன இருக்கு? 51 00:08:17,480 --> 00:08:21,680 யாருக்கும் தெரியாது. ஏனா ஒரு முறை போனா திரும்பி வர முடியாது. 52 00:08:22,720 --> 00:08:25,800 -இப்ப என்ன? -இப்ப நாம காத்திருக்கணும். 53 00:08:41,960 --> 00:08:43,480 எவ்வளவு நேரம்? 54 00:08:46,320 --> 00:08:48,600 இந்நேரம் வந்திருக்கணும். 55 00:08:50,120 --> 00:08:51,880 ஒருவேளை அவர் வரவில்லை என்றால்? 56 00:08:53,640 --> 00:08:55,480 அப்படி நடந்ததில்லை. 57 00:08:56,640 --> 00:08:58,320 இங்கயே காத்திருக்கணுமா? 58 00:09:00,440 --> 00:09:01,520 இல்ல. 59 00:09:02,760 --> 00:09:04,320 ஒரு மணி நேரம் முடிந்தது. 60 00:09:07,640 --> 00:09:08,960 அப்ப நான்? 61 00:09:19,040 --> 00:09:20,360 அது எப்படி சாத்தியம்? 62 00:09:21,240 --> 00:09:22,400 என்ன? 63 00:09:24,040 --> 00:09:25,600 அவர் அவளுக்காக வரல. 64 00:09:28,720 --> 00:09:30,600 அவ நேரம் இன்னும் வரலைன்னு நினைக்கறேன். 65 00:09:40,840 --> 00:09:46,160 நகரில் மேலும் ஒரு கற்பழிப்பு. இப்ப பாதிக்கப்பட்டவர் ஒரு கல்லூரி மாணவி. 66 00:09:46,840 --> 00:09:50,480 கிடைத்த தகவலின்படி, இப்பெண் ஒரு போலீஸ் அதிகாரியின் மகள். 67 00:09:50,840 --> 00:09:53,640 தினமும் கற்பழிப்பும் கொலைகளும் நடக்கின்றன. 68 00:09:54,280 --> 00:09:56,400 போலீஸ் அதை பற்றி என்ன செய்யுது? 69 00:09:56,840 --> 00:10:00,520 இப்பல்லாம், எப்பவும் பயமாக இருக்கு, நிலைமை மிக மோசமாக உள்ளது. 70 00:10:00,760 --> 00:10:03,520 அதனால நான் எங்கே போனாலும் என் மகளோடு தான் போறேன். 71 00:10:03,760 --> 00:10:06,840 மனைவியையும் குழந்தைகளையும் பூட்டி வெக்கணுமா? 72 00:10:07,280 --> 00:10:10,840 ஒரு போலீஸ் அதிகாரியின், மகளுக்கே இது நேர்ந்தால், 73 00:10:11,000 --> 00:10:13,760 மக்கள் எப்படி தங்கள் மகள்களை பாதுகாப்பார்கள்? 74 00:10:31,960 --> 00:10:35,320 விரைவில் வீட்டிற்கு திரும்புவேன்னு டாக்டர் சொன்னார். 75 00:10:44,720 --> 00:10:46,400 எவ்ளோ முயற்சி செய்தாலும்... 76 00:10:49,080 --> 00:10:54,000 நீ அனுபவித்ததை என்னால் எப்போதும் புரிந்து கொள்ள முடியாது. 77 00:11:00,400 --> 00:11:02,400 அந்த சம்பவம் பற்றி... 78 00:11:04,360 --> 00:11:08,440 என்னோடு பேசணும்னு எப்ப நினைத்தாலும், 79 00:11:09,720 --> 00:11:12,800 நான் நான் இங்கேதான் இருக்கேன் என்று... 80 00:11:15,640 --> 00:11:16,800 நினைவில் கொள். 81 00:11:18,800 --> 00:11:19,960 மிகவும் வருந்தறேன்! 82 00:11:21,760 --> 00:11:24,240 வருந்துகிறேன் பரி, உனக்கு நடந்ததுக்கு. 83 00:11:43,720 --> 00:11:46,560 தேவ் சொன்னான் உன் ஆவி இங்க சுற்றுவதாக. 84 00:11:49,000 --> 00:11:50,640 பேசுவது உனக்கு கேட்கும் என. 85 00:11:53,120 --> 00:11:56,480 அது உண்மைனா, நான் சொல்ல விரும்புவது, பரி, 86 00:11:57,840 --> 00:11:59,400 உன்னை நேசிக்கிறேன். 87 00:12:01,520 --> 00:12:02,920 மிகவும் நேசிக்கிறேன். 88 00:12:21,520 --> 00:12:25,040 யம நாடு ஏன் தன் முகமூடியை கழிட்டினான்னு எனக்குத் தெரியல. 89 00:12:26,600 --> 00:12:28,360 நீ இருப்பேன்னு தெரிஞ்சிருக்கணும். 90 00:12:30,040 --> 00:12:33,440 ஒரு செய்தியை அனுப்பறார். நம்மை தூண்டறார். 91 00:12:34,400 --> 00:12:36,480 நான் அவன் கண்ணை தோண்டியதால். 92 00:12:38,960 --> 00:12:40,520 ஆனால் பரி? 93 00:12:43,000 --> 00:12:44,760 பரிக்கு இதில் என்ன சம்பந்தம்? 94 00:12:50,240 --> 00:12:51,840 என் தவறால் பரி... 95 00:12:55,240 --> 00:12:57,600 வேறு ஏதாவது கல்லூரியில் நடந்ததா? 96 00:13:00,160 --> 00:13:01,000 இல்ல. 97 00:13:01,800 --> 00:13:04,280 -என்ன நடந்தது? -நாம இதை செய்ய கூடாது. 98 00:13:05,600 --> 00:13:09,280 -எனக்கு புரியல. -பரி, நாம ஒண்ணா இருக்க முடியாது. 99 00:13:09,760 --> 00:13:12,120 ஏன் கூடாது? என் அப்பா காரணமா? 100 00:13:13,680 --> 00:13:15,720 உங்க அணைப்பில், நட்பு தெரியலயே. 101 00:13:15,960 --> 00:13:18,360 அட, டிக்கி. ஒரு குழந்தை போல நடந்துக்காதே. 102 00:13:18,840 --> 00:13:20,280 நாசமா போ! 103 00:13:20,760 --> 00:13:23,000 பொய் சொல்லாதே. அனைத்தும் பார்த்தேன். 104 00:13:28,200 --> 00:13:31,440 என்னுடன் தங்க விரும்பலனா அப்புறம் எதுக்கு இங்க வந்த? 105 00:13:32,960 --> 00:13:35,080 ஹேய், பரி. இங்க வா. 106 00:13:36,440 --> 00:13:39,680 முதல்ல நீ வியப்பானது பார்க்கணும். நூலகத்தில் இருக்கு. 107 00:13:40,920 --> 00:13:42,440 ஹே, ஹே! 108 00:13:42,840 --> 00:13:45,160 உனக்கு ஒண்ணுமில்லயே? வீட்ல விடணுமா? 109 00:13:58,520 --> 00:14:01,680 என்ன நடந்தது? யார் உன் உணர்ச்சிகரமான காதலன்? 110 00:14:02,360 --> 00:14:03,440 அவன் எங்கே? 111 00:14:03,520 --> 00:14:05,640 எல்லா உணர்ச்சியையும் விரட்டறேன். 112 00:14:06,080 --> 00:14:09,000 என் வாழ்வில் ஏன் எல்லாம் தவறா நடக்குது? 113 00:14:09,240 --> 00:14:11,480 தெரியாது. கூகுள் பண்ணி பார்க்கவா? 114 00:14:15,360 --> 00:14:16,440 நிறுத்து, லோகி! 115 00:14:17,680 --> 00:14:20,080 பரி, இதை தப்பா எடுத்துக்காதே. 116 00:14:20,400 --> 00:14:24,640 -பரியுடன் சண்டை போட்ட ஒரு பையன் இருக்கான். -பரி, உனக்கு ஒண்ணுமில்லயே? 117 00:14:29,640 --> 00:14:32,920 கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கில் போலீஸ் சொன்னது, 118 00:14:33,000 --> 00:14:33,920 மாங்க்சென் கல்லூரி மாங்க்சென் 119 00:14:34,040 --> 00:14:36,680 மூன்று கயவர்களில் இருவர் யம நாடுவும் தாபாவும். 120 00:14:36,760 --> 00:14:40,800 மூன்றாவது நபர் மாங்க்சென் கல்லூரி மாணவர் என துப்பு கிடைத்துள்ளது. 121 00:14:43,360 --> 00:14:46,920 நான் என்ன சொல்ல முடியும்? அந்த பையனுக்கு படிப்பில் ஆர்வமில்ல. 122 00:14:47,160 --> 00:14:49,920 பெற்றோர் மருத்துவர்கள், நிறைய பணம் இருக்கு. 123 00:14:50,160 --> 00:14:52,480 அவன் தன் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படல. 124 00:14:52,640 --> 00:14:56,800 ரோமியோ போல பெண்களோடு ஜாலியா சுத்திகிட்டிருப்பதே அவன் வேலை. 125 00:14:57,120 --> 00:14:58,960 என் மகள் பின்னும் சுத்தினான். 126 00:15:06,600 --> 00:15:08,960 அப்பா, அவங்க என்ன சொன்னாங்க? 127 00:15:09,120 --> 00:15:12,160 முன்பே சொன்னேன், லோகியிடமிருந்து விலகி இரு என்று. 128 00:15:12,880 --> 00:15:15,120 பரிக்கு பதிலா நீ இருந்திருக்கலாம். 129 00:15:15,280 --> 00:15:18,960 போலீஸ் நம்புவது, இந்த மாணவர் பிடிபட்டவுடன், 130 00:15:19,120 --> 00:15:21,800 யம நாடுவும் தாபாவும் பிடிபடலாம் என்று. 131 00:15:22,000 --> 00:15:23,200 சுர்ஜ்யஷிகா தாஸ்... 132 00:15:23,280 --> 00:15:24,360 லோகியா இருக்காது. 133 00:15:24,560 --> 00:15:26,920 அப்ப போலீஸ் ஏன் அவனை தேடுது? 134 00:15:29,640 --> 00:15:33,040 அவள் இந்த பாதையில் நடந்து கொண்டிருந்தாள், 135 00:15:33,680 --> 00:15:38,320 அப்ப பின்பக்கத்தில் இருந்து ஒரு டிராக்ஸ் வந்து நின்றது. அதில் ஏறி போனாள். 136 00:15:39,000 --> 00:15:41,000 உள்ள தெரிந்தவங்க இருந்தனரா? 137 00:15:41,200 --> 00:15:43,520 எல்லோரும் நாடக முகமூடியில இருந்தனர். 138 00:15:44,800 --> 00:15:47,520 எங்கு தேடியும், லோகியை கண்டுபிடிக்க முடியல. 139 00:15:51,320 --> 00:15:52,760 என்னிடம் உண்மை சொல். 140 00:15:53,560 --> 00:15:55,320 பரியை எங்க கூட்டி போக இருந்த? 141 00:15:56,240 --> 00:15:58,680 -ஆச்சரியம் தர எண்ணினேன். -என்ன ஆச்சரியம்? 142 00:16:02,160 --> 00:16:05,920 -அதை சொல்ல முடியாது, சங்கடமாக இருக்கு. -நீ எங்களிடம் சொல்லணும். 143 00:16:07,680 --> 00:16:09,200 உண்மையில்... 144 00:16:10,440 --> 00:16:12,960 அவளுக்கு ரோஜாக்களால் ஒரு இதயம் செய்தேன். 145 00:16:16,080 --> 00:16:18,000 நாங்க நூலகத்தில் கண்டதா? 146 00:16:21,760 --> 00:16:23,880 லோகிய கடைசியா எப்ப பார்த்த? 147 00:16:25,080 --> 00:16:28,680 பரி வெளியேறிய பின், அவன் டிக்கி பின் சென்றான். 148 00:16:29,440 --> 00:16:32,640 உண்மையில், லோகிக்கும் எனக்கும் ஒரு சண்டை நடந்தது. 149 00:16:33,440 --> 00:16:37,120 அவன் என்னிடம் மன்னிப்பு கேட்டான், ஆனா என்னால கோபத்தை அடக்க முடியல. 150 00:16:37,240 --> 00:16:39,520 நான் அவனிடம் பேச விரும்பல. 151 00:16:39,680 --> 00:16:42,680 -அதனால் தான் கோபமா போனான். -எங்கே? 152 00:16:44,520 --> 00:16:48,840 தெரியல. சிறு வயது முதல் அவனை தெரியும். இது போல அவன் செய்ய வாய்ப்பில்ல. 153 00:16:48,920 --> 00:16:51,520 குற்றவாளியை இளமையில் அறிந்தவர் ஒருவர் உண்டு. 154 00:16:52,400 --> 00:16:55,160 -பரி வருத்தப்பட்டாளா? -அது எனக்கு தெரியல. 155 00:16:55,880 --> 00:16:59,440 ஆனா லாக்கர் அறை விட்டு வந்தப்போ ரொம்ப கோபமாக இருந்தாள். 156 00:17:00,240 --> 00:17:02,560 நிச்சயமா லோகியுடன் ஏதோ நடந்திருக்கணும். 157 00:17:02,640 --> 00:17:06,080 யாரையோ சந்திக்க போனாள் என்று நினைக்கிறேன். 158 00:17:06,360 --> 00:17:09,480 -யாரை? -தெரியாது. அவ என்னிடம் சொல்லல. 159 00:17:11,920 --> 00:17:14,000 அது தான் கடைசியா... 160 00:17:15,640 --> 00:17:17,520 கடைசியா அவளை பார்த்தது. 161 00:17:25,520 --> 00:17:28,320 -லோகி. -முகமூடிகள் அவன் பையில் இருக்கலாம். 162 00:17:29,320 --> 00:17:33,680 -பலர் வெளியே வந்திருக்கணும். -ஆனா லோகி மட்டுமே காணல. 163 00:17:35,240 --> 00:17:36,760 உள்நோக்கமும் கொண்டவன். 164 00:17:44,320 --> 00:17:47,880 -பரி போன வண்டி அது தான். -வண்டி எண்? 165 00:17:58,520 --> 00:18:01,480 ஒரு நிமிடம். இது சற்று வேறுபட்டது. 166 00:18:03,040 --> 00:18:04,680 இந்த வண்டி மாற்றப்பட்டது. 167 00:18:05,320 --> 00:18:07,800 -அதாவது? -நடு இருக்கை பின்தள்ளியிருக்கு. 168 00:18:07,920 --> 00:18:09,640 -இடைவெளிக்கு. -எப்படி தெரியும்? 169 00:18:09,720 --> 00:18:12,640 ஆயிரம் முறை இது போல வண்டில போயிருக்கேன். 170 00:18:12,720 --> 00:18:15,320 ஜன்னல் வழியா சரியா பார்க்க முடியாது. 171 00:18:16,080 --> 00:18:18,520 -எல்லா மெக்கானிக் கடையிலும் தேடணும். -சர். 172 00:18:23,640 --> 00:18:25,920 பரிக்கு இப்ப உங்க பிரார்த்தனை தேவை. 173 00:18:27,480 --> 00:18:31,240 நான் அரூப், பரியின் தந்தை. 174 00:18:33,800 --> 00:18:36,240 உங்கள்ல சிலருக்கு பரி தெரிந்திருக்கும்... 175 00:18:37,240 --> 00:18:38,560 சிலருக்கு இல்லை. 176 00:18:52,640 --> 00:18:55,880 பரி போராடுகிறாள். என் பரி போராடுகிறாள். 177 00:18:57,200 --> 00:18:58,640 எனக்கு தெரியும்... 178 00:19:00,240 --> 00:19:02,040 என் பரி திரும்பி வருவா என்று. 179 00:19:04,200 --> 00:19:05,880 எல்லோரிடமும் முறையிடறேன், 180 00:19:06,240 --> 00:19:09,800 நீங்க ஏதாவது பார்த்தோ கேட்டோ இருந்தா... 181 00:19:11,080 --> 00:19:14,520 எந்த தகவலும், எவ்ளோ சிறியதா இருந்தாலும்... 182 00:19:16,800 --> 00:19:18,160 எங்களிடம் தெரிவிங்க. 183 00:19:21,960 --> 00:19:24,800 ஒரு காவல்துறை அதிகாரியா மட்டும் இதை சொல்லல, 184 00:19:25,640 --> 00:19:28,440 ஒரு தந்தையாக உங்களிடம் வேண்டுகிறேன். 185 00:19:28,760 --> 00:19:30,520 தயவு செய்து... 186 00:19:33,000 --> 00:19:34,640 தயவு செய்து உதவுங்க. 187 00:19:37,720 --> 00:19:39,880 நாங்க குற்றவாளிகளை பிடிக்க ஏதுவாக. 188 00:19:41,720 --> 00:19:42,720 நன்றி. 189 00:19:46,280 --> 00:19:47,720 நன்றி. 190 00:20:24,440 --> 00:20:28,240 ஏசாயா 41. வசனம் 10. 191 00:20:35,280 --> 00:20:39,080 "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்." 192 00:20:46,320 --> 00:20:48,080 "திகையாதே... 193 00:20:51,200 --> 00:20:52,480 "நான் உன் தேவன். 194 00:20:56,560 --> 00:20:57,720 "நான்... 195 00:21:03,080 --> 00:21:04,280 "நான்..." 196 00:21:08,760 --> 00:21:09,760 பரவாயில்லை. 197 00:21:28,480 --> 00:21:30,280 "நான் உன்னைப் பலப்படுத்தி, 198 00:21:37,280 --> 00:21:39,320 "உனக்குச் சகாயம் பண்ணுவேன். 199 00:21:44,160 --> 00:21:50,080 "என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்." 200 00:21:59,840 --> 00:22:01,240 லோகி வந்திருக்கான். 201 00:22:33,080 --> 00:22:35,520 என்ன நடந்தது? ஏன் என்னை கொண்டு வந்தீங்க? 202 00:22:35,600 --> 00:22:36,840 நீ சொல். 203 00:22:37,360 --> 00:22:38,520 எனக்குத் தெரியாது. 204 00:22:38,600 --> 00:22:42,600 மொட்டை மாடில தூங்கிக்கிட்டிருந்தேன். எழுந்தப்போ விடுதி காலியா இருந்தது. 205 00:22:43,360 --> 00:22:46,760 அனைவரும் அரங்கத்தில் இருப்பதை பார்த்தேன், நான் போனபோது... 206 00:22:48,600 --> 00:22:50,120 போலீஸ் இங்கே கொண்டு வந்தது. 207 00:22:50,280 --> 00:22:52,160 நீ மாடியில் இல்லை. பார்த்தோமே. 208 00:22:52,240 --> 00:22:55,040 நேற்றிரவு, வளாகத்தை விட்டு வெளியேறினே. 209 00:22:56,160 --> 00:22:58,480 -எங்க போன? -நண்பரின் இடத்துக்கு. 210 00:22:58,560 --> 00:23:00,080 எந்த நண்பர்? 211 00:23:01,480 --> 00:23:02,920 கொல்கத்தாவை சேர்ந்தவர். 212 00:23:03,280 --> 00:23:05,280 -பெயர்? -சந்தீப். 213 00:23:05,520 --> 00:23:08,640 -என்ன சந்தீப்? -ராய்... சந்தீப் ராய். 214 00:23:08,800 --> 00:23:11,840 -முகவரி? -தமாங் விருந்தினர் மாளிகை அருகில். 215 00:23:13,680 --> 00:23:16,040 என்னை ஏன் விசாரிக்கிறீங்க? 216 00:23:17,200 --> 00:23:19,480 ஏன் இங்க இருக்கனு உனக்கு தெரியலயா? 217 00:23:22,840 --> 00:23:25,600 இது ஆண்டு விழா விருந்து பற்றி போலிருக்கு. 218 00:23:26,280 --> 00:23:27,880 கடைசியா எப்ப பரியை பார்த்த? 219 00:23:29,720 --> 00:23:31,520 உங்களுக்குள் என்ன பேசினீங்க? 220 00:23:40,040 --> 00:23:42,480 அது... அரங்கத்திலா? 221 00:23:44,240 --> 00:23:47,920 இல்ல... எதுவுமே நடக்கல. 222 00:23:50,520 --> 00:23:52,080 ஒரு சிறிய... 223 00:23:53,280 --> 00:23:56,760 ஏன்? ஏதாவது சொன்னாளா? 224 00:23:57,720 --> 00:24:00,360 அவ பேச முடியும்னா, எளிதா இருந்திருக்கும். 225 00:24:03,880 --> 00:24:05,720 நேற்று இரவு... 226 00:24:06,520 --> 00:24:08,200 நேற்று இரவு... 227 00:24:09,240 --> 00:24:10,920 இரவு, அவ கற்பழிக்கப்பட்டா. 228 00:24:14,120 --> 00:24:15,280 என்ன? 229 00:24:18,320 --> 00:24:19,480 அவ எப்படி இருக்கா? 230 00:24:24,480 --> 00:24:25,920 இது எப்படி சாத்தியம்? 231 00:24:32,080 --> 00:24:34,800 -நூலகத்த விட்டு எங்க போனாள்? -எனக்குத் தெரியல. 232 00:24:34,880 --> 00:24:37,440 அவ போன பின் நீ பின் கதவு வழியா வெளிய போன. 233 00:24:37,880 --> 00:24:39,760 சிசிடிவி பதிவு எங்களிடமிருக்கு. 234 00:24:41,760 --> 00:24:45,480 பார், லோகி. உண்மையை சொல். 235 00:24:46,320 --> 00:24:48,000 இல்லைனா, நீ வருத்தப்படுவ. 236 00:25:08,480 --> 00:25:11,280 தேவ், போலீஸ் அனுபவம் என்ன சொல்லி தருது தெரியுமா? 237 00:25:12,120 --> 00:25:13,840 பொய்யை கண்டுபிடிக்க சொல்லி தருது. 238 00:25:14,160 --> 00:25:18,400 நீ பொய் சொன்னா அல்லது மறைக்க முயன்றா, எனக்கு தெரிந்து விடும். 239 00:25:23,120 --> 00:25:24,720 லோகி எதையோ மறைக்கிறான். 240 00:25:36,840 --> 00:25:39,000 சினி உங்ககிட்ட ஏதோ சொல்ல விரும்பறா. 241 00:25:44,280 --> 00:25:46,480 நேற்று இரவு, லோகி என்னோட இருந்தான். 242 00:25:52,120 --> 00:25:55,680 என் அறையில் ஒன்றாக இருந்தோம். முழு இரவும். 243 00:25:58,480 --> 00:26:00,760 எங்க? விடுதியிலா? 244 00:26:04,320 --> 00:26:05,640 பணியாளர் குடியிருப்பு. 245 00:26:06,480 --> 00:26:08,400 சர், இவள் தலைமை ஆசிரியர் மகள். 246 00:26:13,040 --> 00:26:18,120 -நீ ஏன் முன்பே எங்களிடம் சொல்லல? -லோகி இதை எப்போதும் ஒத்துக்க மாட்டான். 247 00:26:19,840 --> 00:26:23,480 அவன் டிக்கியை ஏமாற்றியது அவளுக்கு தெரிந்துவிடும் என்பதாலா? 248 00:26:24,200 --> 00:26:27,960 இல்ல. அவன் என்னை பாதுகாக்க முயற்சி செய்கிறான். 249 00:26:29,800 --> 00:26:34,640 என் தந்தைக்கு இதெல்லாம் தெரிந்தால், என்னை கொன்று விடுவார். 250 00:26:35,480 --> 00:26:37,040 உண்மையா சொல்றேன். 251 00:26:43,000 --> 00:26:45,680 சரி. உன் அறிக்கையை பதிவு செய். 252 00:26:47,200 --> 00:26:50,480 கவலை வேணாம். இது ரகசியமா இருக்கும். 253 00:26:53,560 --> 00:26:54,640 போ. 254 00:28:00,480 --> 00:28:04,720 -ஏதாவது சாப்பிட்டிங்களா? -இல்ல, பசி இல்ல. 255 00:28:07,920 --> 00:28:09,320 அது என்ன? 256 00:28:10,040 --> 00:28:12,560 உங்களுக்கு பிடித்தது. நாய் கண்கள். 257 00:28:15,600 --> 00:28:17,360 நன்றி. 258 00:28:24,480 --> 00:28:25,640 என்ன நடந்தது? 259 00:28:26,120 --> 00:28:29,280 இந்த உணவை ருசிக்கிறேனே, பரி இப்படி கிடக்கும் போது... 260 00:28:30,720 --> 00:28:33,760 அரூப், தயவு செய்து அப்படி நினைக்க வேணாம். 261 00:28:35,000 --> 00:28:36,440 அவளுக்கு சரியாயிடும். 262 00:28:38,080 --> 00:28:40,040 போய் வீட்ல ஒய்வெடுங்க. நான் இங்க 263 00:28:40,120 --> 00:28:41,840 -இருக்கேன். -லிப்பிகா... 264 00:28:42,560 --> 00:28:44,040 கவலைப்பட வேணாம். 265 00:28:47,520 --> 00:28:48,880 நன்றி. 266 00:29:45,680 --> 00:29:46,880 என்ன? 267 00:29:54,080 --> 00:29:58,440 சர், என் பெயர் பீனா, நான் பரியின் வகுப்பு தோழி. 268 00:29:59,160 --> 00:30:01,840 சர், இது பரியின் புத்தகம். 269 00:30:02,320 --> 00:30:05,000 அதாவது சர், இது பரியோட புத்தகம். 270 00:30:06,520 --> 00:30:08,040 பரி இதை படித்தாளா? 271 00:30:08,560 --> 00:30:11,280 சர், அவ ஷாமன் விஷயங்களில் ஆர்வமா இருந்தாள். 272 00:30:15,280 --> 00:30:18,800 சர், அந்த இரவு, பரி... 273 00:30:18,880 --> 00:30:22,680 யாரையோ அழைக்க என் செல்போனை பயன்படுத்தினா. 274 00:30:24,880 --> 00:30:28,760 -யார்? -தெரியாது. எண்ணை அழித்து விட்டாள். 275 00:30:33,720 --> 00:30:36,040 உன் எண்ணை இதில் எழுது. 276 00:30:42,480 --> 00:30:44,440 ரொம்ப நன்றி, பீனா. 277 00:30:52,600 --> 00:30:55,600 -சரி, சர். -ராஜ், இந்த எண்ணை எழுதிக்குங்க. 278 00:31:04,280 --> 00:31:05,360 தேவ். 279 00:31:15,200 --> 00:31:16,560 ஷாமன்ஸ் 280 00:31:18,000 --> 00:31:19,680 ஷாமன்ஸ்... 281 00:31:21,160 --> 00:31:22,840 பரி இதை படித்து இருக்கா. 282 00:31:23,480 --> 00:31:25,800 நீ என்னிடமிருந்து எதுவும் மறைக்கலையே? 283 00:31:29,280 --> 00:31:32,840 அந்த இரவு பரி ஒருவரிடம் பேசினா, அவ நட்பின் செல்போன் மூலம். 284 00:31:35,240 --> 00:31:36,800 இருக்கலாம். 285 00:31:38,720 --> 00:31:40,120 நான் அதை பார்க்கல. 286 00:31:40,800 --> 00:31:42,800 அவ்ளோ பெரிய விஷயத்தை நீ பார்க்கல. 287 00:31:43,920 --> 00:31:47,560 -சர். பரியின் செல்போன் கிடைத்தது. -நல்லதா போச்சு. 288 00:31:47,680 --> 00:31:50,520 அழைப்புகள், செய்திகள், புகைப்படங்களை பாருங்க... 289 00:31:50,680 --> 00:31:53,800 கொல்கத்தாவுக்கு அனுப்பறேன், டிஎன்ஏ ஆய்வகத்துக்கு. 290 00:31:54,840 --> 00:31:58,960 சர், இந்த இரத்தம்... பரியோடதா இல்லனா, குற்றவாளியோடதா இருக்கலாம். 291 00:31:59,360 --> 00:32:03,840 யம நாடு, அல்லது தாபா... அல்லது அந்த மூன்றாவது நபர். 292 00:32:04,200 --> 00:32:07,320 ஆய்வகத்தில் ஆட்களை தெரியும், அதனால வேகமா செய்வாங்க. 293 00:32:07,640 --> 00:32:08,840 சரி. 294 00:32:09,600 --> 00:32:12,640 நான் புகைப்படங்களை பார்க்கறேன். யாராவது மாட்டலாம். 295 00:32:21,320 --> 00:32:23,560 -சொல்லுங்க சர். -தேவ் மீது ஒரு கண் வை. 296 00:32:33,800 --> 00:32:37,240 நேரம் வந்தா உங்களிடம் எல்லாம் சொல்ல இருந்தேன். 297 00:32:50,240 --> 00:32:51,600 மாங்க்சென் காவல் நிலையம் 298 00:32:51,720 --> 00:32:54,840 சர், பரி அழைத்த எண்ணை கண்டுபிடித்தோம். 299 00:32:55,240 --> 00:32:58,240 சந்தையில் நம்மோட வாடகை அறைக்கு அழைத்து, பேசினாள். 300 00:32:58,320 --> 00:33:00,280 பேசவும் முடிந்திருக்கு. 301 00:33:00,360 --> 00:33:03,360 -பரி ஏன் தேவ்வை அழைக்கணும்? -அவனிடம் கேட்கிறேன். 302 00:33:05,200 --> 00:33:06,720 எங்க போனான்? 303 00:33:51,680 --> 00:33:52,840 கேடுகெட்டவன்! 304 00:33:54,720 --> 00:33:56,240 அவனை கொல்வேன். 305 00:35:50,520 --> 00:35:52,520 வசனங்கள் மொழிபெயர்ப்பு என். ஸ்ரீவித்யா 306 00:35:52,600 --> 00:35:54,600 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா