1 00:00:28,160 --> 00:00:29,400 -அவ எங்க? -இந்த வழி. 2 00:00:29,480 --> 00:00:31,080 உடல் அடையாளம் தெரியல. 3 00:01:00,640 --> 00:01:02,120 ஒரு பெண் இறந்திருக்கா 4 00:01:04,320 --> 00:01:05,320 எனக்கு நிம்மதி. 5 00:01:08,440 --> 00:01:09,440 சர். 6 00:01:15,920 --> 00:01:18,560 மேடம், நான் ஆபீஸை மூட இருந்தேன். 7 00:01:19,200 --> 00:01:20,360 அப்ப நேரம் என்ன? 8 00:01:21,480 --> 00:01:23,760 -மாலை 5: 00 அல்லது 6: 00 மணி. -சரி. 9 00:01:23,920 --> 00:01:27,920 கேபிள் கார் அந்த திசையில் போனது, கொஞ்சம் சத்தம் கேட்டது. 10 00:01:38,440 --> 00:01:39,640 நீ என்ன செய்யற? 11 00:01:40,600 --> 00:01:43,160 -இதை செய்ய கூடாது. -அவரை பிடிக்க செய்யணும். 12 00:01:43,280 --> 00:01:46,480 இது யம நாடுவின் வேலை இல்ல. 13 00:01:46,880 --> 00:01:50,400 -கவலைப்படாதீங்க, நான் நல்லா இருப்பேன். -இல்ல, தேவ். இல்ல! 14 00:01:51,000 --> 00:01:53,760 இப்ப தான் டிஸ்சார்ஜ் ஆன. நாம போலாம்! 15 00:01:58,080 --> 00:02:01,040 ராஜ், இங்க காத்திருங்க, தடயவியல் அணி வரும் வரை. 16 00:02:01,800 --> 00:02:03,880 குற்ற காட்சியை கலைக்க கூடாது. 17 00:02:04,600 --> 00:02:06,600 ஆமா, அங்கிள், பரி எங்க? 18 00:02:11,200 --> 00:02:13,520 நிகழ்ச்சிக்கு பின் பரியை கூட்டி போங்க. 19 00:02:13,600 --> 00:02:15,320 -போலீஸை விளித்தேன்... -சரி. 20 00:02:16,600 --> 00:02:18,360 சர், அவள் சொல்வது 21 00:02:18,680 --> 00:02:22,600 அவள் கேபிள் காரில் பயணம் செய்யும் போது சில குரல்கள் கேட்டதாம். 22 00:02:24,680 --> 00:02:25,520 ராஜ், 23 00:02:26,600 --> 00:02:29,400 -இங்க என்ன செய்ற? -உங்க நண்பர் சொன்னார்... 24 00:02:29,880 --> 00:02:31,360 இது அநியாயம்! 25 00:02:41,160 --> 00:02:42,400 என்னால் நம்ப முடியல! 26 00:02:44,760 --> 00:02:46,240 செய்ய வேணாம்னு சொன்னேன்! 27 00:03:00,720 --> 00:03:04,280 தி லாஸ்ட் ஹவர் 28 00:04:02,400 --> 00:04:05,160 சர், மீராவின் காதலன், தபன். 29 00:04:05,920 --> 00:04:07,040 அனைத்தையும் சொல். 30 00:04:07,520 --> 00:04:10,360 பள்ளி பருவத்திலிருந்தே ஒன்றா இருக்கோம். 31 00:04:10,440 --> 00:04:16,120 இரவு யாரும் வராததால அடிக்கடி இங்க வருவோம். 32 00:04:17,000 --> 00:04:20,040 இன்றிரவு வந்து இங்க என் பைக்கை நிறுத்தினேன். 33 00:04:25,040 --> 00:04:26,600 என்னை எங்க கொண்டு வந்த? 34 00:04:27,600 --> 00:04:30,680 -ஒரு ஆச்சரியம் இருக்கு. -ஆச்சரியம்? என்ன ஆச்சரியம்? 35 00:04:30,800 --> 00:04:34,360 வா. இப்ப சொன்னா, அது ஆச்சரியமா இருக்காது. வேகமா வா. 36 00:04:42,440 --> 00:04:48,240 நாங்க வந்தவுடன், யம நாடுவும் அவர் நண்பரும் எங்களை தாக்கி, மீராவை கொண்டு சென்றனர். 37 00:04:50,120 --> 00:04:51,240 எந்த வழில வந்தாங்க? 38 00:04:51,360 --> 00:04:53,800 தெரியல, சர். நாங்க உட்கார்ந்து இருந்தோம். 39 00:05:06,520 --> 00:05:07,920 மணக்கறேனு சொல்வியா? 40 00:05:09,000 --> 00:05:10,600 வந்து நீயே பார். 41 00:05:14,800 --> 00:05:16,360 எங்க ஆச்சரியம்? 42 00:05:18,520 --> 00:05:19,760 தபன்! 43 00:05:20,920 --> 00:05:22,600 மீராவை காப்பாற்ற முயற்சித்தேன், 44 00:05:24,120 --> 00:05:28,320 ஆனா இன்னொருவன் ஒரு குக்ரி கத்தியால் என்னை தாக்கினான். 45 00:05:29,080 --> 00:05:32,440 -இதை பாருங்க. -சரி. 46 00:05:32,720 --> 00:05:34,320 சர், நான் மயங்கிட்டேன். 47 00:05:34,920 --> 00:05:38,280 முழிப்பு வந்த போது, அருகில் யாருமில்ல. 48 00:05:39,040 --> 00:05:41,880 -உடனே போலீஸ் நிலையம் வந்தேன். -நல்லது. 49 00:07:03,040 --> 00:07:05,360 அம்மா, ஏன் உன்னை பார்க்க முடியல? 50 00:07:11,120 --> 00:07:12,240 தேவ்? 51 00:07:15,520 --> 00:07:16,360 தேவ். 52 00:07:22,000 --> 00:07:23,440 நீயா? 53 00:07:24,480 --> 00:07:26,360 உனக்கு ஒண்ணுமில்லையே? 54 00:07:27,880 --> 00:07:29,320 ஏன் மீண்டும் இங்க வந்த? 55 00:07:31,160 --> 00:07:35,400 நீ சொல்லலையா, ஆத்மாவை விட்டு போவதுக்கு தடைன்னு? 56 00:07:37,800 --> 00:07:40,960 அன்று குளத்திலிருந்து மறைந்தது அதனால் தானே. 57 00:07:41,040 --> 00:07:42,520 ஏனா செத்துட்டு இருந்த. 58 00:07:43,480 --> 00:07:45,240 திரும்ப நடக்குது, இல்ல? 59 00:07:46,760 --> 00:07:47,960 தேவ். 60 00:07:52,560 --> 00:07:58,240 தேவ், ஒரு சத்தியம் செய். இனிமேல் இந்த மாதிரி என்னை பார்க்க வர மாட்டேன்னு. 61 00:08:02,640 --> 00:08:06,400 நீ என்னை சந்திக்க விரும்பினா, நிஜ உலகில் சந்திக்கணும். 62 00:08:07,040 --> 00:08:10,600 இன்று ஒரு நிகழ்ச்சி இருக்கு. என் கல்லூரிக்கு வா. 63 00:08:11,480 --> 00:08:13,040 இப்ப நீ போகணும். 64 00:08:13,480 --> 00:08:15,400 நான் உன்னை இழக்க விரும்பல. 65 00:08:20,080 --> 00:08:21,480 போ! 66 00:08:22,440 --> 00:08:23,720 போ, தேவ்! 67 00:08:37,640 --> 00:08:39,760 நீ உடலை அடையாளம் காட்டணும். 68 00:08:45,280 --> 00:08:47,640 அந்த வழி என்று உனக்கு எப்படி தெரியும்? 69 00:09:30,880 --> 00:09:32,240 எங்க போற? 70 00:09:34,480 --> 00:09:36,320 நேரத்தோட விளையாடாதே. 71 00:10:26,640 --> 00:10:28,320 அப்ப? என்ன பார்த்த? 72 00:10:29,640 --> 00:10:31,520 -யம நாடு அங்க... -நான் சொல்றேன். 73 00:10:31,600 --> 00:10:34,200 யம நாடுவும் தாபாவும் இங்க வரல. 74 00:10:35,200 --> 00:10:37,640 மீரா தபனால் கொல்லப்பட்டாள். 75 00:10:38,880 --> 00:10:43,000 -எப்படி கண்டுபிடித்தீங்க? -எதை? 76 00:10:43,840 --> 00:10:45,840 தபன் மீராவை கொன்றது. 77 00:10:46,760 --> 00:10:48,760 என் உள் மனம் சொன்னது. 78 00:10:53,640 --> 00:10:57,760 இல்ல எப்படி மும்பைல பல வழக்குகளை தீர்த்தேனாம்? 79 00:11:05,160 --> 00:11:07,080 எனக்கு எல்லாம் வேணும். 80 00:11:07,920 --> 00:11:09,800 அது எதுக்கு உதவும்? 81 00:11:10,080 --> 00:11:12,160 நாம ஒரு மருத்துவமனைக்கு போகணும். 82 00:11:14,080 --> 00:11:15,800 உன் மூக்கில் பிரச்சினையா? 83 00:11:16,400 --> 00:11:18,920 உன் கண் நாறுது. அழுக ஆரம்பிச்சாச்சு. 84 00:11:19,920 --> 00:11:25,560 அந்த தேவ்வை இதுக்காக பழி வாங்கியே ஆகணும். 85 00:11:26,240 --> 00:11:30,760 ரொம்ப நாள் ஆகாது. விரைவா பிடிப்போம். 86 00:11:31,600 --> 00:11:32,920 தேவ் நாசமா போகட்டும்! 87 00:11:33,200 --> 00:11:35,120 கவலை என் முட்டியை பத்தி, அவனல்ல. 88 00:11:40,000 --> 00:11:43,120 இந்த மாய தந்திரங்கள் என் முட்டியை சரி செய்யாது. 89 00:11:43,800 --> 00:11:45,680 இது உனக்காக இல்ல. 90 00:11:46,720 --> 00:11:48,920 அது என் கண்ணுக்கு. 91 00:11:49,400 --> 00:11:53,400 என் கண் அழுகினால், என் மூளையும் மழுங்கும். 92 00:11:53,560 --> 00:11:55,520 நான் பைத்தியம் ஆவேன். 93 00:11:56,520 --> 00:11:57,960 நீ பைத்தியமா? 94 00:12:00,880 --> 00:12:05,600 அவன் சக்தி கிடைத்தவுடன், எல்லாவற்றையும் மாற்றுவேன். 95 00:12:06,840 --> 00:12:08,440 வா, அதை ஊற்று. 96 00:12:25,120 --> 00:12:27,840 அந்த பெண்ணின் பிணத்தை பார்த்து பயந்துட்டேன். 97 00:12:28,840 --> 00:12:31,280 ஒரு கணம், அதை பரி என நினைத்தேன். 98 00:12:33,880 --> 00:12:35,720 காதல் விசித்திரமானது, தேவ். 99 00:12:37,200 --> 00:12:40,800 ஓர் அறிவுள்ள ஆளை கிறுக்கு பிடிக்க வைக்க முடியும், இல்ல? 100 00:12:42,760 --> 00:12:44,440 இது என்ன வகையான காதல், 101 00:12:44,720 --> 00:12:48,920 இவ்வளவு வெறுப்பாக மாறி அவன் அவளை கொல்ல வைத்தது? 102 00:12:51,120 --> 00:12:55,200 அவள் ஒரு கல்லூரி மாணவி. முழு வாழ்க்கை அவள் முன் இருந்தது. 103 00:12:57,080 --> 00:12:59,440 சில சமயம் நான் பரி பற்றி கவலைப்படறேன். 104 00:13:00,920 --> 00:13:05,120 என்ன வகையான நண்பர்கள் இருக்காங்க? நான் இன்றுவரை யாரையும் சந்தித்ததில்ல. 105 00:13:06,520 --> 00:13:08,480 அவ நிகழ்ச்சிக்கு போகலையா? 106 00:13:11,800 --> 00:13:13,600 நான் அங்க வர விரும்புவா? 107 00:13:17,160 --> 00:13:18,720 நீங்க போகணும். 108 00:13:20,400 --> 00:13:22,320 உனக்கு புரியல, தேவ். 109 00:13:23,480 --> 00:13:25,640 பரிக்கு நீமா தான் எல்லாமே. 110 00:13:26,520 --> 00:13:32,200 அவ போன பின், பரியை விட்டு தள்ளி இருப்பதா உணரறேன். 111 00:13:33,600 --> 00:13:36,280 அவ மனசுல ஏதோ இருக்குனு தெரியும், 112 00:13:37,040 --> 00:13:39,280 ஆனா என் கிட்டே சொன்னதில்லை. 113 00:13:40,600 --> 00:13:42,400 ஒரு வருடமாச்சு 114 00:13:43,840 --> 00:13:47,080 ஆனா அவ அம்மாவின் மரணத்திலிருந்து மீண்டு வரல. 115 00:13:48,160 --> 00:13:52,680 பரி இப்ப இதயமும் மனமும் உடையக் கூடிய நிலையில் இருக்கா. 116 00:14:15,000 --> 00:14:17,080 ஆஹா. பார்க்க அழகா இருக்க! 117 00:14:17,360 --> 00:14:18,800 உண்மையாவா? 118 00:14:18,960 --> 00:14:20,760 எனக்கு பதட்டமா இருக்கு. 119 00:14:21,440 --> 00:14:23,880 இந்த ஆடையில், உள்ளூர் ஆள் போல இருக்க. 120 00:14:31,280 --> 00:14:33,040 லோகி வேடிக்கையானவன் இல்ல? 121 00:14:33,120 --> 00:14:35,640 நான் தான் கதையை எழுதினேன். 122 00:14:40,080 --> 00:14:42,400 நீ எழுதியதா? பிரமாதமா இருக்கு. 123 00:14:42,920 --> 00:14:46,200 -நாம காபி சாப்பிட போலாம். -அட போ, பின்டோ. 124 00:14:48,440 --> 00:14:51,000 ஏன்? என்னுடன் ஒரு காபி குடிக்க மாட்டியா? 125 00:14:53,000 --> 00:14:54,440 உண்மையா கேக்கறேன். 126 00:14:57,320 --> 00:14:58,280 ஏன் மாட்ட? 127 00:15:00,280 --> 00:15:02,880 -நான் விளையாடினேன். -நீ நம்ப முடியாதவன். 128 00:15:03,400 --> 00:15:06,720 நகைச்சுவையானவனுடன் சிரி, மோசமானவனோடு வெளியே போ. 129 00:15:07,880 --> 00:15:10,880 யார்? லோகியா? அவன் என் வகை இல்ல. 130 00:15:11,560 --> 00:15:13,280 அவன் முதிர்ச்சி அடையாதவன். 131 00:15:13,360 --> 00:15:16,440 -நீ அவனை விரும்புவதா நினைத்தேன். -இல்ல. 132 00:15:17,720 --> 00:15:19,640 வேறு யாராவது இருக்காங்களா? 133 00:16:07,480 --> 00:16:09,080 எனக்கு உங்க ஆலோசனை தேவை. 134 00:16:10,360 --> 00:16:14,200 கடைசி ஒரு மணி நேரத்தில இருந்தப்போ, நேரம் பின்னோக்கி போக முயன்றேன். 135 00:16:15,440 --> 00:16:17,880 ஆனா, அங்கேயே மாட்டிக்கிட்டேன். 136 00:16:19,000 --> 00:16:21,520 ஆனா எனக்கு இந்த உலகத்துக்கு வர விருப்பம், 137 00:16:21,640 --> 00:16:23,600 பரியை சந்திக்கும் முன். 138 00:16:26,440 --> 00:16:28,400 அவளை சந்திக்கவே முடியாதுனா? 139 00:16:29,120 --> 00:16:30,640 நான் வருத்தப்படுவேன். 140 00:16:32,280 --> 00:16:34,320 அவள் என்னை சந்தித்தது இல்லனா 141 00:16:35,360 --> 00:16:37,600 நான் செல்லும் போது வருத்தப்பட மாட்டா. 142 00:16:39,400 --> 00:16:42,440 விதியை மாத்த முடியும்னு நினைக்கிறியா? 143 00:16:43,800 --> 00:16:45,520 நானும் அதைத்தான் நினைச்சேன். 144 00:16:45,800 --> 00:16:50,040 ஆனா எனக்கு எல்லாமே தெரிகிறது. நீ என்ன செய்தாலும், 145 00:16:51,160 --> 00:16:52,960 என்னால் உன்னை தடுக்க முடியாது. 146 00:16:55,160 --> 00:16:56,840 நான் என்ன செய்ய போறேன்? 147 00:16:58,280 --> 00:17:01,400 நேரம் வரும்போது, உனக்கே தெரிய வரும். 148 00:17:18,800 --> 00:17:20,280 வழக்கு முடிந்தது, சரியா? 149 00:17:20,920 --> 00:17:23,800 உடல் மாடியில் இருக்கு. நீங்க அதை பார்க்கலாம்... 150 00:17:35,240 --> 00:17:37,720 டிசிபி அரூப் சிங், சர். 151 00:17:37,920 --> 00:17:40,040 லிம்பா ராம், நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ். 152 00:17:40,440 --> 00:17:42,920 இது யம நாடுவின் வேல என்று கேள்விப்பட்டேன். 153 00:17:43,040 --> 00:17:43,960 அது தவறு. 154 00:17:44,200 --> 00:17:47,720 ஆனா பையன் யம நாடுவை கண்டதா சொல்றான். 155 00:17:48,080 --> 00:17:49,080 பொய் சொன்னானா? 156 00:17:49,800 --> 00:17:52,320 குற்றப்பத்திரிகை தாக்கல் ஆன பின் தெரியும். 157 00:17:53,760 --> 00:17:55,880 அப்ப நீங்க ஏற்கனவே சந்திச்சாச்சு. 158 00:17:56,080 --> 00:17:58,760 ஆமா. உங்க அதிகாரி மிகவும் புத்திசாலி. 159 00:17:59,000 --> 00:18:01,880 ஆதாரங்களை தோண்டி எடுத்து வழக்கையே முடித்தார். 160 00:18:02,240 --> 00:18:04,040 -அவர் கதை... -வாயை மூடு, லிம்பா. 161 00:18:04,080 --> 00:18:07,760 கதை புனைவது உங்க வேலை. நாங்க இங்க நிஜ வேலை செய்யறோம். 162 00:18:08,240 --> 00:18:10,520 இப்ப நீங்க வெளியாட்களை நம்பறீங்க. 163 00:18:10,720 --> 00:18:13,800 போறீங்களா இல்ல ஆர்கே கிட்ட சாப்பிடப் போறீங்களா? 164 00:18:17,920 --> 00:18:21,560 -ஆர்கே? -அவர் மருமகன், கைதிகளுக்கு சமைப்பவர். 165 00:18:24,760 --> 00:18:27,320 சர், நீங்க இங்க ஏதாவது மறந்துட்டீங்களா? 166 00:18:29,320 --> 00:18:32,720 இல்லை, தடயவியல் அணியிடம் பேசலாம் என்று நினைத்தேன்... 167 00:18:32,800 --> 00:18:36,080 ஏன்? நான் என் வேலையை நன்றாக செய்ய மாட்டேன் என்ற எண்ணமா? 168 00:18:36,760 --> 00:18:38,520 இல்ல, அப்படி எதுவும் இல்ல. 169 00:18:38,560 --> 00:18:40,560 உங்க இந்த பயணம் தேவை இல்லாதது. 170 00:18:43,440 --> 00:18:45,320 நான் உன்னை வீட்டில் விடவா? 171 00:18:47,320 --> 00:18:51,440 -நிறைய வேலை இருக்கு. அறிக்கை அனுப்பணும். -ஆமா, நிச்சயமா. 172 00:18:53,400 --> 00:18:56,040 சர், நீங்க நகைச்சுவையை புரிஞ்சுக்கல. 173 00:18:57,800 --> 00:18:59,200 ஒரு நிமிடம் தாங்க. 174 00:19:26,800 --> 00:19:28,080 இங்க நிறுத்துங்க, சர். 175 00:19:28,640 --> 00:19:29,920 இது சரியா இருக்கும். 176 00:19:43,680 --> 00:19:47,880 தேநீர் விரும்புவீங்களா? நான் நல்லா இஞ்சி தேநீர் செய்வேன். 177 00:19:56,800 --> 00:19:57,880 எவ்வளவு உணர்ச்சி! 178 00:20:03,680 --> 00:20:05,000 பார்வையாளரை பாரு. 179 00:20:05,680 --> 00:20:08,720 எல்லா பசங்களுக்கும் இந்த பெண் மேலேயே கண். 180 00:20:10,000 --> 00:20:12,000 -உன்னோடதும் தானே? -என்னோடது இல்ல. 181 00:20:13,040 --> 00:20:14,480 ஏன்? ஓரினச்சேர்க்கையாளா? 182 00:20:15,280 --> 00:20:17,480 இல்ல, உன்னுடன் மகிழ்ச்சியா இருக்கேன். 183 00:20:19,280 --> 00:20:21,160 பின்டோ இந்த வரிகளை எழுதினானா? 184 00:20:21,320 --> 00:20:22,400 பின்டோவா? 185 00:20:23,800 --> 00:20:26,240 நாம காதலிக்கறோம் என்று நினைக்கிறான். 186 00:20:28,080 --> 00:20:31,440 நாம காதலிக்கலனா, நீ யாரை விரும்பற? 187 00:20:32,920 --> 00:20:36,160 -பசங்க நிறைய பேசுவீங்க இல்ல? -எல்லாரும் தான். 188 00:20:36,960 --> 00:20:39,760 அப்ப சொல். அவன் இங்க இருக்கானா? 189 00:20:41,080 --> 00:20:42,200 இல்ல. 190 00:20:43,040 --> 00:20:46,080 நம் கல்லூரியை சேர்ந்தவன் இல்ல. செயின்ட் தாமஸ்ஸா? 191 00:20:47,480 --> 00:20:48,880 நீ யூகிக்க முடியாது. 192 00:20:49,200 --> 00:20:51,920 என்கிட்ட இல்லாதது எது அவனிடம் இருக்கு? 193 00:20:53,680 --> 00:20:56,200 உணர்ச்சி. நேர்மை. 194 00:20:57,560 --> 00:20:59,320 அந்த நபர்களை விட அதிகம். 195 00:21:00,960 --> 00:21:06,040 உயிரை பணயம் வைத்து என்னை ஒரு நிமிடம் பார்க்க வருவான். 196 00:21:52,680 --> 00:21:55,960 ஆம், அம்மா. வெறும் கண்ணாடி. தூங்குங்க. 197 00:21:57,080 --> 00:21:59,120 உங்க அம்மா பற்றி சொல்லல. 198 00:21:59,360 --> 00:22:01,640 மகனை பற்றி கேட்டீங்க, அம்மா அல்ல. 199 00:22:10,040 --> 00:22:11,680 உணர்ச்சிக்கு அதிக சக்தி. 200 00:22:12,480 --> 00:22:15,680 முதல்ல மனிதனை அழித்து பின் தானே அழியும். 201 00:22:27,760 --> 00:22:29,160 ஆனா அவன் அப்படி இல்ல. 202 00:23:19,920 --> 00:23:21,840 அவளை விரும்புனீங்க, இல்லையா? 203 00:23:24,960 --> 00:23:26,280 இன்னமும் செய்யறீங்க. 204 00:23:28,720 --> 00:23:30,760 விபத்து எப்படி நடந்தது? 205 00:23:36,880 --> 00:23:39,040 அது என் தவறும் கூட. 206 00:23:41,320 --> 00:23:43,640 அவளிடம் பெரிய ரகசியத்தை மறைத்தேன். 207 00:23:44,960 --> 00:23:48,160 உண்மையை சொன்னா அவளை இழப்பேன்னு நினைத்தேன். 208 00:23:49,360 --> 00:23:51,680 பரி கிட்ட சொன்னீங்களா? 209 00:23:56,080 --> 00:23:58,200 அவள் வேறு வழியில் கையாள்கிறாள். 210 00:24:00,800 --> 00:24:03,400 என் துக்கத்தால் அவளுக்கு சுமை ஏத்த விரும்பல. 211 00:24:05,280 --> 00:24:07,400 நீங்க அவளிடம் சொல்லணும். 212 00:24:20,360 --> 00:24:21,560 பரி நல்லா இருக்காளா? 213 00:24:23,240 --> 00:24:25,960 அந்த இரவு அரூப் உடன் என்ன நடந்தது? 214 00:24:36,800 --> 00:24:38,040 பரி? 215 00:24:46,520 --> 00:24:49,080 அரூப் சர் 216 00:25:22,360 --> 00:25:26,080 நான் கிளம்பும் முன் அவளிடம் பேசணுமா? 217 00:25:33,560 --> 00:25:35,640 நான் அவ இதயத்தை உடைக்க விரும்பல. 218 00:26:31,920 --> 00:26:33,320 பரி. 219 00:26:40,000 --> 00:26:41,600 நான் போறேன். 220 00:26:43,040 --> 00:26:44,200 மன்னிக்கவும். 221 00:26:44,400 --> 00:26:46,480 -பரியை பார்த்தீங்களா? -இல்ல. 222 00:27:13,040 --> 00:27:14,720 இல்ல. 223 00:27:16,000 --> 00:27:17,520 என்ன நடந்தது? 224 00:27:18,680 --> 00:27:20,320 நாம இதை செய்ய கூடாது. 225 00:27:23,280 --> 00:27:24,480 எனக்கு புரியல. 226 00:27:25,120 --> 00:27:27,680 பரி, நாம ஒன்றாக இருக்க முடியாது. 227 00:27:29,000 --> 00:27:30,760 -ஏன் முடியாது? -ஏன்னா... 228 00:27:32,120 --> 00:27:36,720 புரிந்து கொள், பரி. நாம இதை இங்கேயே முடித்து கொண்டால் நல்லது. 229 00:27:37,600 --> 00:27:40,520 நாம தொடர்ந்தால் எல்லாத்தையும் கெடுத்துடுவோம். 230 00:27:41,320 --> 00:27:43,240 நீதான் கெடுக்குற, தேவ். 231 00:27:44,760 --> 00:27:48,280 பரி, உனக்கு சிறந்தது கிடைக்கணும்னு விரும்பறேன். 232 00:27:49,600 --> 00:27:51,600 ஆனா இது தவறு. 233 00:27:52,400 --> 00:27:54,600 ஏன்? அப்பா காரணமா? 234 00:28:00,720 --> 00:28:03,160 -பரி. -நாசமா போ, தேவ்! 235 00:28:05,840 --> 00:28:07,480 நீ ஒரு கோழை. 236 00:28:09,520 --> 00:28:11,720 உன்னை பற்றி மட்டுமே சிந்திக்கிற. 237 00:28:12,480 --> 00:28:14,400 உனக்கு யார்னு நினைப்பு? 238 00:28:15,000 --> 00:28:18,000 ஒரு தருணம் என்னுடன் இருக்க ஆசை 239 00:28:20,520 --> 00:28:22,880 அடுத்த கணம் எல்லாம் நிறுத்திட ஆசை. 240 00:28:28,720 --> 00:28:30,200 நான் போகணும், பரி. 241 00:28:33,680 --> 00:28:35,200 என்னை மன்னித்து விடு. 242 00:28:42,880 --> 00:28:44,160 நாசமா போ! 243 00:29:29,240 --> 00:29:32,640 தேவ், மன்னித்து விடு. எனக்கு கோபம் வந்தது. 244 00:29:32,800 --> 00:29:33,800 பரி? 245 00:29:34,240 --> 00:29:37,200 -தயவு செய்து போக வேணாம். -இல்ல, பரி, என் தவறு. 246 00:29:39,200 --> 00:29:43,040 வேற்றுலகில் உன்னை பார்க்க வரலைனா இது நடந்திருக்காது. 247 00:29:43,800 --> 00:29:46,400 தேவ், நீ என் உயிரை காப்பாற்றின. 248 00:29:47,040 --> 00:29:48,640 என்னை தெரியாது உனக்கு. 249 00:29:49,400 --> 00:29:50,880 எனக்கு ஒரு வாய்ப்பு கொடு. 250 00:29:51,400 --> 00:29:53,840 -என்னையும் கூட்டிட்டு போ. -என்ன? 251 00:29:55,360 --> 00:29:57,240 இல்ல! பரி, சொல்வதை கேள். 252 00:29:57,320 --> 00:29:59,360 இல்ல! நான் சொல்வதை நீ கேள்! 253 00:30:00,120 --> 00:30:02,520 நீ போனா, நானும் இங்க தங்க மாட்டேன். 254 00:30:03,440 --> 00:30:06,880 என்னை உன்கூட கூட்டிட்டு போ, இல்ல நான் எங்காவது போயிடுவேன். 255 00:30:08,080 --> 00:30:09,160 சரி. 256 00:30:11,600 --> 00:30:14,520 பஸ் நிலையம் வரேன். உன்னை விரைவில் சந்திக்கிறேன். 257 00:31:09,480 --> 00:31:12,040 -சர் உன்னை அழைத்தார். -ஏன்? 258 00:31:14,240 --> 00:31:15,400 என்ன நடந்தது? 259 00:31:20,400 --> 00:31:22,000 காரில் ஏறு, தேவ். 260 00:31:25,720 --> 00:31:27,120 அட, வா. 261 00:31:45,200 --> 00:31:46,880 என்னை எங்க கொண்டு போறீங்க? 262 00:32:18,880 --> 00:32:21,640 அரூப், நீங்க நினைப்பது போல இல்ல. 263 00:34:36,160 --> 00:34:38,160 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஸ்ரீவித்யா 264 00:34:38,280 --> 00:34:40,280 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா