1 00:00:14,360 --> 00:00:16,560 தேவ்! 2 00:00:17,400 --> 00:00:21,360 -அவன் காதிலேயே வாங்கல. -பார், எதுக்கும் அசைய மாட்டேங்கறான். 3 00:00:22,000 --> 00:00:25,800 அவனுக்கு ஏதோ பிரச்சினைனு ஒத்துக்க மாட்டியா? 4 00:00:27,400 --> 00:00:29,720 அவன் நல்லா இருப்பான். எனக்கு தெரியும். 5 00:00:30,920 --> 00:00:32,960 இன்னும் எத்தனை கோவில்கள் போவ? 6 00:00:33,760 --> 00:00:36,880 பாரு, ஏதாவது மாறியதா? இல்ல. 7 00:00:37,000 --> 00:00:38,720 ஏதாவது நல்லது இங்க நடக்கலாம். 8 00:00:42,560 --> 00:00:45,000 மேடம், பிரார்த்தனை செய்ய விரும்பறீங்களா? 9 00:00:45,120 --> 00:00:48,280 -ஆமா. -வாங்க. 10 00:01:00,560 --> 00:01:02,080 மெதுவாக செய். 11 00:01:06,600 --> 00:01:09,120 தயவு செய்து என் மகனை மீண்டும் கொடு. 12 00:01:17,280 --> 00:01:18,200 தேவ்! 13 00:01:18,280 --> 00:01:22,680 அவனோட அனுகிரஹத்தை அவங்க புரிஞ்சுக்கல. 14 00:01:22,920 --> 00:01:26,360 நம்மோடு அந்த பையன் செழிப்பான். 15 00:01:35,600 --> 00:01:39,160 தி லாஸ்ட் ஹவர் 16 00:02:41,360 --> 00:02:44,880 -சர். -நன்றி. 17 00:02:47,440 --> 00:02:50,920 சர், கந்தக நெடியால மோப்ப நாய்களுக்கு மோப்பம் பிடிக்க முடியல. 18 00:02:52,240 --> 00:02:53,920 அவர் எங்கே மறைந்தார்? 19 00:02:54,000 --> 00:02:55,560 மாயமா மறைந்துட்டார். 20 00:02:56,440 --> 00:02:58,080 சர், அது எப்படி சாத்தியம்? 21 00:03:00,080 --> 00:03:03,880 இறந்தவர்களின் ஆன்மாவோடு பேசுவது போல இதுவும் சாத்தியம். 22 00:03:09,960 --> 00:03:14,480 ஹலோ. நான் டாக்டர் சர்மா. எம்பிபிஎஸ், எம்டி, 23 00:03:14,560 --> 00:03:17,280 தங்க பதக்கம் வாங்கியவன், தில்லியில். 24 00:03:18,640 --> 00:03:20,320 ஆனா நீங்க அதிர்ஷ்டசாலி. 25 00:03:20,520 --> 00:03:22,000 ஏன் தெரியுமா? 26 00:03:25,160 --> 00:03:27,640 -ஏன்? -நீங்க சூடான நீரில் விழுந்ததால். 27 00:03:27,760 --> 00:03:31,400 குளிர் நீரில் விழுந்திருந்தால், தாழ்வெப்பநிலை வந்திருக்கும். 28 00:03:33,000 --> 00:03:35,960 நாம லபோங் பழைய பாத்ஹவுஸ் அருகில் இருக்கோம். 29 00:03:36,080 --> 00:03:41,280 யம நாடு பிடிக்க போலீஸ் அங்க சென்றதா தெரியுது. 30 00:03:41,400 --> 00:03:44,600 அவர் போலீஸிடமிருந்து தப்பி தலைமறைவாகி விட்டார். 31 00:03:44,720 --> 00:03:46,120 யார் இந்த யம நாடு? 32 00:03:46,200 --> 00:03:50,800 வந்து, மக்களை கொன்று, மறைகிறார். போலீஸால் எதுவும் செய்ய முடியல. 33 00:03:51,400 --> 00:03:54,000 முன்பு நாம பயமில்லாம நடமாடுவோம், 34 00:03:54,080 --> 00:03:57,880 ஆனா சமீபத்தில், நடிகை கொலை 35 00:03:57,960 --> 00:04:00,960 அதோடு, தொடரும் கற்பழிப்புகள்... 36 00:04:01,080 --> 00:04:04,120 சன்ரைஸ் பாயிண்ட், பின் பைன் வனம், வெப்ப நீரூற்று. 37 00:04:04,200 --> 00:04:08,760 ஒரு பெண் என்றால், வெளியே நடமாடுவது கடினமா இருக்கு. 38 00:04:09,160 --> 00:04:13,360 இப்ப நம்ம ஊரிலே இருக்கலாம். போலீஸ் அவரை பிடித்திருக்கணும். 39 00:04:13,520 --> 00:04:15,760 வெளிய போகும் போது, சகோதரனோடு போறேன். 40 00:04:15,840 --> 00:04:18,240 இனி இந்த ஊர்ல பாதுகாப்பு இல்ல. 41 00:04:18,320 --> 00:04:23,720 இப்ப கேள்வி, போலீஸ் தோல்வியுற்றதால், அடுத்து யம நாடுவால் யார் பாதிக்க படுவார்? 42 00:04:24,160 --> 00:04:27,360 இந்த கொலைகளை பற்றி முழு உண்மை தெரிய வருமா? 43 00:04:28,800 --> 00:04:29,920 உண்மை... 44 00:04:30,560 --> 00:04:33,680 உன் தாயின் மரணம் பத்தி உண்மை தெரியணுமா? 45 00:04:33,760 --> 00:04:35,920 நீ தெரிஞ்சுக்க முயலல. 46 00:04:36,080 --> 00:04:39,320 பரிதாபகரமானது. நீ மிக பரிதாபகரமானவ! 47 00:04:39,360 --> 00:04:40,680 பரி? 48 00:04:45,240 --> 00:04:46,880 என்ன நடந்தது? 49 00:04:48,240 --> 00:04:49,720 என்ன நடந்தது? 50 00:04:51,760 --> 00:04:53,440 கிட்டத்தட்ட பிடிச்சிட்டோம். 51 00:04:57,160 --> 00:04:58,760 அவர் கண்ணை நோண்டிட்டேன். 52 00:05:02,920 --> 00:05:05,000 எதிர்காலத்தை பார்க்கும் கண்ணையா? 53 00:05:05,560 --> 00:05:06,800 ஆம். 54 00:05:08,680 --> 00:05:10,920 பின் கண்டிப்பாக திரும்பி வருவார். 55 00:05:17,080 --> 00:05:20,360 சர், கடையில் இருந்த அந்த வயசான பெண்மணி 56 00:05:20,520 --> 00:05:23,240 எங்களை அழைத்தவள், அவள் இறந்துவிட்டாள். 57 00:05:48,680 --> 00:05:51,080 தடயவியல் அணி, தயவு செய்து வெளியே போங்க. 58 00:05:51,520 --> 00:05:53,800 நான் கவனம் செலுத்தணும். தயவு செய்து. 59 00:06:17,640 --> 00:06:19,440 -ஹலோ. -ஹலோ. 60 00:06:20,880 --> 00:06:24,160 -வழக்கமானது வேணுமா? -ஆமா. 61 00:06:40,720 --> 00:06:44,240 டிபிஃபிரிலேட்டர் கிடைக்கல, அதனால இதை கொண்டு வந்தேன். 62 00:06:45,760 --> 00:06:47,360 ஒரு சிறிய ஈசிஜி இயந்திரம். 63 00:06:49,480 --> 00:06:53,920 உண்மையில், மாவட்ட மருத்துவமனையில் டிபிஃபிரிலேட்டர் உள்ளது. 64 00:06:54,520 --> 00:06:57,640 அது பதினைந்து நிமிட தூரம், அதனால நமக்கு உதவாது. 65 00:06:59,840 --> 00:07:02,800 இப்ப நான் ஏன் என கேட்க மாட்டேன். 66 00:07:03,200 --> 00:07:04,440 நல்லது. 67 00:07:05,520 --> 00:07:08,760 உண்மையில், டாக்டர் சர்மா எல்லாத்தையும் விளக்கினார். 68 00:07:10,040 --> 00:07:13,600 மூளை ஆக்ஸிஜன் இல்லாம மூன்று நாலு நிமிடம் இருந்தா, மூளை செல்கள் 69 00:07:13,680 --> 00:07:15,320 இறக்க தொடங்குகின்றன. 70 00:07:16,680 --> 00:07:18,120 மூன்று நான்கு நிமிடமா? 71 00:07:18,200 --> 00:07:21,840 மருத்துவமனை எவ்வளவு தூரத்தில்? 15 நிமிடங்களா? 72 00:07:29,880 --> 00:07:32,200 டாக்டர் சர்மா சொன்னது சுவாரசியம். 73 00:07:33,200 --> 00:07:37,720 தாழ்வெப்பநிலையால் ஒருவர் சாவலாம், அதால ஒருவரை காப்பாற்றவும் முடியுமாம். 74 00:07:37,800 --> 00:07:41,240 உறைந்த மூளை ஆக்ஸிஜன் இல்லாம உயிர் வாழ முடியுமாம். 75 00:07:43,280 --> 00:07:46,000 நல்லது. நம்மிடம் பனிக்கட்டி பைகள் இருக்கா? 76 00:07:59,640 --> 00:08:03,560 சர், இதே மனிதர் தான் 77 00:08:03,920 --> 00:08:06,040 ஒவ்வொரு வாரமும் வருவார். 78 00:08:06,840 --> 00:08:09,880 சர், பழைய நீரூற்று அருகே உள்ள அறையில் வாழ்கிறார். 79 00:08:14,680 --> 00:08:16,400 ஒரு கத்தி வாங்க மறந்துட்டேன். 80 00:08:23,640 --> 00:08:26,280 கவனம், மிகவும் கூர்மை. 81 00:08:28,280 --> 00:08:29,920 எவ்ளோ கூர்மை? 82 00:08:44,760 --> 00:08:49,200 வகுப்புக்கு பின் நீச்சலுக்கு போறேன். கேபிள் காரில் வீட்டுக்கு போறேன். 83 00:09:02,240 --> 00:09:03,240 சர். 84 00:09:37,640 --> 00:09:39,520 தந்தையை சந்தேகப்படற. 85 00:09:40,880 --> 00:09:44,240 உன் அம்மா இறந்து, அவர் பிழைத்ததால். 86 00:09:44,720 --> 00:09:47,480 அதை தெரிந்து கொண்டு எப்படி வாழ முடியும்? 87 00:09:48,400 --> 00:09:51,640 அதுக்கு இறப்பதே மேல். 88 00:10:31,880 --> 00:10:33,320 தேவ்? 89 00:11:14,880 --> 00:11:16,680 தேவ், எழுந்திரு! 90 00:11:24,080 --> 00:11:25,400 இவன் உயிர் போகுது, சர். 91 00:12:44,120 --> 00:12:46,280 கவலை வேணாம், குழந்தை. 92 00:12:46,440 --> 00:12:49,200 எனக்கு ஒண்ணுமில்ல. பரி... 93 00:12:57,360 --> 00:12:59,080 இன்னும் வென்டிலேட்டரில் உள்ளான். 94 00:13:01,440 --> 00:13:04,200 அவரை ஏரியில் மூழ்கடித்தது நல்லதா போச்சு. 95 00:13:04,880 --> 00:13:07,240 உடல் சூட்டை குறைத்து, காப்பாற்றியது. 96 00:13:07,320 --> 00:13:08,560 ஆனா? 97 00:13:08,880 --> 00:13:13,760 இதயத்தில் எந்த அடைப்பும் இல்ல. அதனால மாரடைப்புக்கு காரணம் சொல்ல முடியாது. 98 00:13:13,840 --> 00:13:16,320 ரத்த குழாயில் இதய பிடிப்பா இருக்கலாம். 99 00:13:16,800 --> 00:13:19,840 -மீண்டும் நடக்கலாம் என்று அர்த்தம். -முற்றிலும் சரி. 100 00:13:23,720 --> 00:13:26,280 வென்டிலேட்டரில் இருப்பது யார்? உங்க டிரைவரா? 101 00:13:26,760 --> 00:13:28,640 இல்ல. தேவ். 102 00:13:30,640 --> 00:13:32,600 அவனுக்கு மாரடைப்பு வந்தது. 103 00:13:33,400 --> 00:13:36,360 மருத்துவமனைக்கு கொண்டு வர நேரம் ஆகியிருக்கும். 104 00:13:36,440 --> 00:13:41,000 லிப்பிகா என்னிடம் தாழ்வெப்பநிலை பற்றி சொல்லியிருந்தாள். 105 00:14:12,320 --> 00:14:14,840 பரி. உனக்கு ஒண்ணுமில்லயே? 106 00:14:16,560 --> 00:14:18,440 மாரடைப்பு எப்படி வந்தது? 107 00:14:19,600 --> 00:14:22,720 வழக்கில் வேலை செய்துட்டு இருந்தோம், அப்ப வந்தது. 108 00:14:23,080 --> 00:14:24,440 சும்மாவேவா? 109 00:14:25,680 --> 00:14:28,520 -ஆம். -அப்ப யாராவது இறந்தாங்களா? 110 00:14:29,600 --> 00:14:32,960 ஆம். ஒரு வயசானவள். உனக்கு எப்படி தெரியும்? 111 00:14:34,160 --> 00:14:35,600 சும்மாவே. 112 00:14:59,880 --> 00:15:02,800 அம்மா, நாம எங்க இருக்கோம்? 113 00:15:04,120 --> 00:15:08,160 கவனமாக பார். உனக்கு தெரியும். 114 00:15:13,040 --> 00:15:14,280 உங்களுக்காக வருதா? 115 00:15:16,000 --> 00:15:18,160 அம்மா, எனக்கு இந்த சக்தி வேணாம். 116 00:15:19,120 --> 00:15:23,480 -இது உங்களுக்கு உயிர் வர வைக்காது. -இந்த சக்தி உன் இன்பத்திற்காக இல்ல. 117 00:15:23,600 --> 00:15:27,240 இது மறு உலகுக்கு செல்ல ஆன்மாவுக்கு வழிகாட்டி. 118 00:16:08,840 --> 00:16:10,200 ஹே. 119 00:16:12,320 --> 00:16:14,560 நீ இங்க என்ன செய்யற? வா. 120 00:16:19,520 --> 00:16:22,120 சிறுத்தைகள், சிங்கங்கள், ஓநாய்கள். 121 00:16:46,520 --> 00:16:48,040 மீண்டும் வருக, தேவ். 122 00:16:50,280 --> 00:16:51,560 என்ன நடந்தது? 123 00:16:52,360 --> 00:16:53,640 ஒன்றும் இல்லை. 124 00:16:55,080 --> 00:16:57,040 கிட்டத்தட்ட இறந்துட்ட. 125 00:16:58,600 --> 00:17:02,600 ஆனால் இது ஏன் உனக்கு மீண்டும் மீண்டும் நடக்குது? 126 00:17:03,200 --> 00:17:05,480 -அது ஒன்றுமில்லை. -எதுவும் இல்லையா? 127 00:17:06,880 --> 00:17:08,560 நீ இறந்திருக்கலாம், தேவ். 128 00:17:09,480 --> 00:17:11,160 இதை நிறுத்துவோம். 129 00:17:12,320 --> 00:17:15,800 அது பற்றி பின்னர் பேசலாம். இப்ப ஒரு காகிதம் தேவை. 130 00:17:26,280 --> 00:17:30,880 தாபா ஒரு கால்பந்து வீரரிடம் போதை மருந்து வாங்கினான், பெண்ணை கொல்லும் முன். 131 00:17:31,640 --> 00:17:34,080 அவனுக்கு தாபாவை தெரிந்திருக்கலாம். 132 00:17:57,760 --> 00:17:59,080 நல்லா விளையாடின. 133 00:18:02,640 --> 00:18:04,200 இது இறுதி போட்டியாகலாம். 134 00:18:06,080 --> 00:18:07,800 உங்களுக்கு பைத்தியமா? 135 00:18:10,720 --> 00:18:13,200 நான் என்ன செய்தேன், சர்? என்ன செய்தேன்? 136 00:18:14,280 --> 00:18:16,800 உன் வாடிக்கையாளர் தகவல் தேவை. 137 00:18:17,240 --> 00:18:19,800 -வாடிக்கையாளரா? -நீ மருந்து விற்கும் நபர். 138 00:18:19,960 --> 00:18:22,800 -என்ன மருந்து? -அப்படியா? 139 00:18:27,080 --> 00:18:29,320 இதுக்கு மருந்துசீட்டு இருக்கா? 140 00:18:29,480 --> 00:18:33,960 நீ மருந்து விற்பனை செய்த 141 00:18:34,440 --> 00:18:36,480 அவரை எங்க பார்க்கலாம்? 142 00:18:36,720 --> 00:18:39,560 சர், காவல் நிலையத்தில் மட்டுமே பேசுவான் போல. 143 00:18:39,760 --> 00:18:41,560 இல்ல, நான் சொல்றேன். 144 00:18:44,040 --> 00:18:48,040 சர், எங்கிட்ட முகவரி அல்லது எண் இல்ல. 145 00:18:48,280 --> 00:18:50,320 அவர் ஒரு மெக்கானிக். 146 00:18:50,680 --> 00:18:56,200 ஒவ்வொரு புதன் கிழமை, லபோங் அருகில் உள்ள கடைக்கு செல்வேன்னு அவருக்கு தெரியும். 147 00:18:56,520 --> 00:18:59,480 அடுத்த புதன்கிழமை அங்க அவரை காணலாம். 148 00:18:59,760 --> 00:19:01,560 எனக்கு அவ்ளோ தான் தெரியும். 149 00:19:03,800 --> 00:19:07,320 சரி. நான் இப்ப உன்னை விடறேன். 150 00:19:07,480 --> 00:19:09,320 ஆனா ஒரு வாரம் மட்டுமே. 151 00:19:09,560 --> 00:19:12,880 அடுத்த வாரம், அவன் அழைத்தாள், என்னை கூப்பிடு. 152 00:19:13,680 --> 00:19:15,800 அவன் உன்னை கூப்பிடணும்னு வேண்டிக்கோ. 153 00:19:24,000 --> 00:19:25,480 பின் பாங்கோ. 154 00:19:25,560 --> 00:19:29,400 இவை, பிரபல மெக்கானிக் கடைகள், இங்க முதல்ல முயற்சி செய்யலாம். 155 00:19:29,480 --> 00:19:33,280 தாபா ஒரு மெக்கானிக்னா, யாருக்காவது அடையாளம் தெரியலாம். 156 00:19:34,680 --> 00:19:36,320 இணை அணியை உருவாக்கலாம். 157 00:19:36,400 --> 00:19:39,160 சந்துகளில் உள்ள சிறிய கடைகள் இலக்காக்கலாம். 158 00:19:39,520 --> 00:19:41,160 உங்க உளவாளிகளை அனுப்புங்க. 159 00:19:42,400 --> 00:19:45,760 அவருக்கு காயப்பட்டிருக்கு. அவர்களிடம் வண்டி கிடையாது . 160 00:19:45,960 --> 00:19:47,640 அதிக தூரம் போக முடியாது. 161 00:19:50,880 --> 00:19:52,400 அவர் கண்ணில் காயம். 162 00:19:52,520 --> 00:19:54,760 பொது டாக்டரால் அவருக்கு உதவ முடியாது. 163 00:19:55,080 --> 00:19:57,080 ஒரு பெரிய மருத்துவமனைக்கு போகணும். 164 00:19:57,800 --> 00:20:00,400 இந்த முறை அவங்க தப்ப கூடாது. 165 00:20:10,240 --> 00:20:14,080 -ஆம், ராஜ். சொல்லு. -சர், ஒரு புதிய துப்பு கிடைத்தது. 166 00:20:14,160 --> 00:20:18,440 ஒரு ஹிப்பி, யம நாடுவையும் தாபாவையும் ஜீரோ பாயிண்டில் பார்த்தானாம். 167 00:20:23,800 --> 00:20:25,800 -தயாரா? -ஆம், ஒரு நிமிடம். 168 00:20:27,320 --> 00:20:29,080 பரவாயில்லையா, தேவ்? 169 00:20:29,800 --> 00:20:31,040 ஆம். 170 00:20:41,800 --> 00:20:44,040 இந்த ஹிப்பி என்ன சொல்றான்னு பாப்போம். 171 00:20:49,440 --> 00:20:51,760 முகாமிட்டிருந்தேன். அவ்வழியா வந்தனர். 172 00:20:52,080 --> 00:20:54,240 ரொம்ப குளிரானது, தேநீர் கொடுத்தேன். 173 00:20:54,520 --> 00:20:56,680 -எங்கயும் போவதா சொன்னாங்களா? -இல்ல. 174 00:20:56,920 --> 00:20:58,720 உயரமானவர் திகைப்படைய வைத்தார். 175 00:20:58,920 --> 00:21:01,880 "வாழ்க்கையில் மரணம் மட்டுமே உண்மை" என்றார். 176 00:21:01,960 --> 00:21:05,880 வேறு ஒண்ணு சொன்னார். "மரணம் எதிரி அல்ல, நண்பன்." 177 00:21:05,960 --> 00:21:07,960 சரி, எனக்கு புரியுது. 178 00:21:08,040 --> 00:21:10,960 அந்த ஞானத்தை பகிர்ந்த பின் எந்த பக்கம் போனார்கள்? 179 00:21:11,040 --> 00:21:12,320 இந்த பக்கம். 180 00:21:16,800 --> 00:21:18,240 அங்க என்ன இருக்கு? 181 00:21:19,520 --> 00:21:20,800 நாட்டின் எல்லை. 182 00:21:27,280 --> 00:21:30,800 போலீஸ் தேடிய யம நாடுவும் தாபாவும், 183 00:21:30,880 --> 00:21:33,200 எல்லையை தாண்டி தப்பி விட்டனர். 184 00:21:44,960 --> 00:21:48,880 ஆர்சூ கொலை மற்றும் கற்பழிப்பில் தொடங்கிய திகிலூட்டும் நிகழ்வுகள் 185 00:21:48,960 --> 00:21:50,800 முடிவுக்கு வந்ததாக தெரியுது. 186 00:21:56,120 --> 00:21:58,560 இந்த சக்தி உன் இன்பத்துக்கு அல்ல, தேவ். 187 00:22:22,680 --> 00:22:25,480 நீ பைத்தியம் என மக்கள் நினைக்கிறாங்க. 188 00:22:28,120 --> 00:22:30,720 ஆனா நீ ஒரு ஷாமன் என்று எனக்கு தெரியும். 189 00:22:33,400 --> 00:22:35,640 என்னால ஏன் மூச்சு விட முடியல, 190 00:22:36,840 --> 00:22:39,040 ஒரு ஆத்மாவிலிருந்து விலகும் போது? 191 00:22:39,160 --> 00:22:41,720 ஆத்மாவிலிருந்து விலகி போக தடை. 192 00:22:41,960 --> 00:22:45,640 நேர ஓட்டம் உடன் எங்கும் போகலாம். 193 00:22:46,920 --> 00:22:48,480 நான் என்ன செய்யணும்? 194 00:22:52,040 --> 00:22:54,040 அம்மு மட்டுமே அதில் தேர்ச்சி பெற்றார். 195 00:22:56,640 --> 00:23:01,480 உன் சக்தி இல்லாம, யம நாடுவின் அறிவு முழுமையடையாது. 196 00:23:02,560 --> 00:23:07,160 நீ கடைசி ஒரு மணி நேரத்துக்கு போ. ரகசியம் அங்க இருக்கும். 197 00:23:16,760 --> 00:23:19,920 -லிப்பிகா? ஹாய். -ஹாய்! 198 00:23:22,640 --> 00:23:24,400 அது பரிக்கா? 199 00:23:25,000 --> 00:23:27,640 ஆமா, அவள் விரும்புவானு நம்பறேன். 200 00:23:28,360 --> 00:23:31,160 அவள் விரும்புவாள். உங்களுக்கு நல்ல ரசனை இருக்கு. 201 00:23:31,920 --> 00:23:33,120 நன்றி. 202 00:23:34,280 --> 00:23:38,160 -இது எப்படி இருக்கு? -நல்லாயிருக்கு. அது அபுக்கா? 203 00:23:40,960 --> 00:23:42,640 இல்ல. அது என் காதலனுக்கு. 204 00:23:44,880 --> 00:23:47,160 இல்ல, சர், அது அபுக்கு. 205 00:23:49,280 --> 00:23:50,480 அவனும் விரும்புவான். 206 00:23:51,760 --> 00:23:54,120 -பிறகு பார்க்கிறேன். -சரி. 207 00:23:55,160 --> 00:23:56,600 லிப்பிகா... 208 00:23:57,680 --> 00:23:59,360 இரவு உணவு சாப்பிட வருவியா? 209 00:24:01,720 --> 00:24:03,080 சரி, நிச்சயமா. 210 00:24:04,280 --> 00:24:05,120 பார்ப்போம். 211 00:24:13,080 --> 00:24:15,400 அம்மா, நீ ஏன் எனக்கு தெரிய மாட்டேங்கற? 212 00:24:20,080 --> 00:24:21,480 நல்லா இருக்கியா? 213 00:24:23,720 --> 00:24:25,400 ஏன் திரும்ப இங்க வர? 214 00:24:26,920 --> 00:24:28,600 உனக்கு ஒண்ணும் ஆகிடக்கூடாது. 215 00:24:29,400 --> 00:24:32,160 ஆன்மாக்களிடமிருந்து விலக தடைனு நீ சொல்லல? 216 00:24:36,320 --> 00:24:40,240 அதனால தான் அன்னக்கி, குளத்திலிருந்து நீ மறைந்தாய். 217 00:24:41,320 --> 00:24:42,960 செத்துட்டு இருந்ததால. 218 00:24:44,120 --> 00:24:48,560 மீண்டும் இந்த மாதிரி என்னை பார்க்க வரமாட்டேன்னு வாக்குறுதி தா. 219 00:24:55,760 --> 00:24:56,800 நான் பார்க்கறேன். 220 00:24:56,880 --> 00:24:58,960 வேற யாரையாவது எதிர்பார்க்கிறீங்களா? 221 00:24:59,480 --> 00:25:00,520 தேவா இருக்கணும். 222 00:25:02,840 --> 00:25:05,160 அவனும் வரான்னு நான் உணரல. 223 00:25:06,560 --> 00:25:09,880 அவன் மீண்டதை கொண்டாடலாம்னுதான். 224 00:25:14,520 --> 00:25:16,120 -சியர்ஸ். -சியர்ஸ். 225 00:25:20,200 --> 00:25:21,640 இப்ப நான் அசடா தெரிவேன். 226 00:25:22,160 --> 00:25:23,880 இல்ல, நீ ரொம்ப அழகா இருக்க. 227 00:25:29,440 --> 00:25:32,840 தேவ். நல்ல வேளை, நீ நல்லா ஆகிட்ட. 228 00:25:33,920 --> 00:25:36,600 என்கிட்ட வரும் போது உன்னால மூச்சு விட முடியல. 229 00:25:37,120 --> 00:25:39,520 உங்கிட்டயா? எப்ப? 230 00:25:39,800 --> 00:25:44,240 அதே மாதிரி வர மாட்டேனு நீ எனக்கு உறுதி அளிச்சிருக்க. 231 00:25:46,920 --> 00:25:48,880 ஆனா பார்க்க விரும்புற தானே? 232 00:25:53,560 --> 00:25:54,840 வா. 233 00:26:03,880 --> 00:26:05,160 பரி. 234 00:26:10,320 --> 00:26:12,080 மிகவும் அழகா இருக்க. 235 00:26:17,120 --> 00:26:19,200 வா, தேவ். உனக்கு என்ன வேணும்? 236 00:26:20,280 --> 00:26:22,240 -தண்ணீர்? -ஆம், நிச்சயமா. 237 00:26:22,760 --> 00:26:24,160 உட்கார். 238 00:26:35,360 --> 00:26:37,800 தேவ்காக. இறப்பிலிருந்து மீண்டதால். 239 00:26:39,040 --> 00:26:40,320 தேவ்காக. 240 00:26:58,720 --> 00:27:00,520 இன்னொரு பானம் தேவை என தோணுது. 241 00:27:00,680 --> 00:27:04,400 -எனக்கும் ஒன்று கிடைக்குமா? -இல்ல. 242 00:27:09,640 --> 00:27:12,000 -இன்னொன்று வேணும். -சரி, நிச்சயமா. 243 00:27:12,640 --> 00:27:14,640 -நன்றி. -மன்னியுங்கள். 244 00:27:19,160 --> 00:27:21,320 உங்ககிட்ட என்ன இருக்குனு பாக்கணும். 245 00:27:21,400 --> 00:27:22,240 சரி. 246 00:27:23,480 --> 00:27:28,560 பாரு... உன் அம்மாவை எவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டார். உன்னையும் மறப்பார். 247 00:27:29,160 --> 00:27:30,840 வாய மூடு! 248 00:27:31,920 --> 00:27:33,200 என்ன பிரச்சினை? 249 00:27:37,520 --> 00:27:38,760 பரி, 250 00:27:39,280 --> 00:27:41,280 எங்கிட்ட எல்லாம் சொல்லலாம். 251 00:27:45,160 --> 00:27:47,480 தேவ், குரல்கள் கேட்குது. 252 00:27:49,040 --> 00:27:50,120 என்ன குரல்கள்? 253 00:27:50,840 --> 00:27:54,560 தேவ், இந்த குரல்கள் கத்தி, ஏதோ சொல்ல முயல்கின்றன. 254 00:27:55,800 --> 00:27:57,960 அதை நினைத்து பயமா இருக்கு. 255 00:27:59,800 --> 00:28:02,760 நானே காயப்படுத்திக்குவேன் என தோணுது. 256 00:28:04,440 --> 00:28:06,400 பரி, அவை வெறும் குரல்கள். 257 00:28:07,320 --> 00:28:09,520 உன்னை எதுவும் செய்ய வைக்க முடியாது. 258 00:28:12,200 --> 00:28:15,880 -நான் பைத்தியம் ஆகிறேனா, தேவ்? -இல்ல, பரி. 259 00:28:17,080 --> 00:28:18,520 நீ பைத்தியம் ஆக மாட்ட. 260 00:28:20,640 --> 00:28:23,720 பரி, சிலருக்கு சிலதை பார்க்க, கேட்க, முடியும் 261 00:28:24,000 --> 00:28:26,320 மத்தவங்களால முடியாது. 262 00:28:29,280 --> 00:28:30,920 உன் கையில் இருக்கு, 263 00:28:31,600 --> 00:28:33,920 எந்த குரலை கேட்பது என்று. 264 00:28:41,160 --> 00:28:43,760 நீ அருகில் உள்ள போதுதான் நல்லா இருக்கு. 265 00:28:45,680 --> 00:28:47,160 நீ வருவியா? 266 00:28:49,480 --> 00:28:50,840 எங்க? 267 00:28:56,720 --> 00:29:01,200 -இல்ல, போதை இல்ல. -போதை இல்ல, ஆனா கிறக்கமா இருக்க. 268 00:29:12,520 --> 00:29:15,280 -நான் கிளம்பறது நல்லது. -எனக்கும் அதுதான் தோணுது. 269 00:29:15,360 --> 00:29:17,400 பரி, முரடாக இருப்பதை நிறுத்து. 270 00:29:17,480 --> 00:29:20,320 அப்ப நீங்க இருந்து கொண்டாடுங்க. நான் போறேன். 271 00:29:24,640 --> 00:29:26,720 -பரி! -அரூப். 272 00:29:27,080 --> 00:29:30,200 கொஞ்சம் விட்டுப் பிடிங்க. சரியாகி விடுவாள். 273 00:29:35,920 --> 00:29:37,160 பரி? 274 00:29:48,320 --> 00:29:51,720 உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா? ஜன்னலை முதல்ல மூடு! 275 00:30:08,800 --> 00:30:11,520 தாபா, இது சரியான இடம். 276 00:30:11,640 --> 00:30:14,080 போலீஸ் இங்க நம்மை தேடவே மாட்டாங்க, 277 00:30:15,720 --> 00:30:17,240 தேவ் குடிசையில். 278 00:30:19,000 --> 00:30:22,160 யம நாடுவை எனக்கு தெரியும். எளிதா பிடிக்க முடியாது. 279 00:30:23,240 --> 00:30:26,160 அவரை தூண்டிவிட்டு வெளியே கொண்டு வரணும். 280 00:30:26,480 --> 00:30:30,440 அப்படினா? ஆட்டை வைத்து புலியை பிடிப்பது போலவா? 281 00:30:32,600 --> 00:30:34,360 தூண்டில் இரை யார்? 282 00:30:35,640 --> 00:30:37,520 -நான். -கண்டிப்பா கூடாது. 283 00:30:38,360 --> 00:30:41,240 அரூப், அவனை பிடிக்க இதுவே ஒரே வழி. 284 00:30:42,320 --> 00:30:44,000 அவருக்கு வேண்டியது எங்கிட்ட. 285 00:30:48,360 --> 00:30:51,120 ஒரு டாக்டரை பாருங்க. இல்லனா, சீழ் பரவி 286 00:30:51,680 --> 00:30:54,320 -நீங்க இறந்துடுவீங்க. -முட்டாள்! 287 00:30:54,800 --> 00:30:58,480 எல்லோர் சாவையும் பார்ப்பேன் நான். உன்னோடதையும்! 288 00:31:07,040 --> 00:31:09,320 என்னால எதையும் பார்க்க முடியல! 289 00:31:29,640 --> 00:31:31,560 என்ன ரகசியங்களை மறைக்கிறீங்க? 290 00:31:56,840 --> 00:31:58,640 ரொம்ப நேரமாச்சு. கிளம்பணும். 291 00:32:01,360 --> 00:32:02,640 மன்னிக்கவும். 292 00:32:05,360 --> 00:32:07,720 எங்கிட்ட வரும் போது உன்னால மூச்சு விட முடியல. 293 00:32:08,600 --> 00:32:11,880 ஒரு நிமிடம் இருங்க. யாரோ சாகப் போறாங்க. 294 00:32:13,000 --> 00:32:14,560 உனக்கு எப்படி தெரியும்? 295 00:32:16,040 --> 00:32:17,240 எனக்குத் தெரியும். 296 00:32:19,880 --> 00:32:21,400 ஆமாம், ராஜ், சொல்லு. 297 00:32:23,040 --> 00:32:24,200 என்ன? 298 00:32:26,360 --> 00:32:28,520 ஆமா. வந்துட்டே இருக்கோம். 299 00:32:30,320 --> 00:32:32,680 சர், கேபிள் காரில் ஒரு உடல் கிடக்கு. 300 00:32:32,760 --> 00:32:33,840 அப்புறம்? 301 00:32:34,520 --> 00:32:36,640 உடல் ஒரு இளம் பெண்ணோடது. 302 00:32:40,840 --> 00:32:41,760 பரி. 303 00:34:35,560 --> 00:34:37,560 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஸ்ரீவித்யா 304 00:34:37,640 --> 00:34:39,640 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா