1 00:00:40,680 --> 00:00:42,120 இவன் தேவ் இல்ல. 2 00:00:48,760 --> 00:00:52,440 தி லாஸ்ட் ஹவர் 3 00:01:52,680 --> 00:01:54,200 -நல்ல வேலை, ராஜ். -நன்றி. 4 00:02:03,440 --> 00:02:06,160 அவன் தேயிலை தொழிற்சாலை பையன் தாபா தானே? 5 00:02:06,240 --> 00:02:07,840 ஆம். 6 00:02:07,920 --> 00:02:12,320 பாருங்க. டிரைவர் வேறு யாரையோ பார்த்துவிட்டு ஓடுகிறான். 7 00:02:12,520 --> 00:02:14,600 -யம நாடு. -யார்? 8 00:02:14,720 --> 00:02:17,600 -அந்த ஆளு தான்... -லிப்பிகா, 9 00:02:17,720 --> 00:02:19,600 தேடுதல் விளம்பரம் தயாரிங்க. 10 00:02:20,040 --> 00:02:22,240 -இங்க. -சரி. 11 00:02:22,360 --> 00:02:24,160 ராஜ், என்னுடன் வா. 12 00:02:29,560 --> 00:02:32,040 இதை மற்றவர்கள் முன் விவாதிக்க முடியாது. 13 00:02:32,120 --> 00:02:36,840 ஷமானின் மந்திர உதவியை நான் எடுத்துக்கறேன் என்று தெரிஞ்சா, ஆணையர் பூடியா 14 00:02:36,880 --> 00:02:39,880 இந்த வழக்கிலிருந்து என்னை நீக்கிவிடுவார். 15 00:02:40,280 --> 00:02:42,880 இது நம் இருவருக்கும் இடையே இருக்கணும். 16 00:02:44,240 --> 00:02:45,720 சரி. 17 00:02:48,560 --> 00:02:51,040 நீ சொன்ன டிரக்கை கண்டுப்பிடித்து விட்டோம். 18 00:02:51,360 --> 00:02:54,520 தவறான பக்கத்தில் ஒட்டியதால், இந்த விபத்து நடந்தது என, 19 00:02:54,640 --> 00:02:56,880 டிரைவர் ஒத்துக் கொண்டார். 20 00:02:57,000 --> 00:02:58,960 -என்னை சோதித்தீர்களா? -ஆமா, தேவ். 21 00:02:59,960 --> 00:03:03,160 யம நாடு பற்றிய உன் கதையை நம்புவதன் மூலம், 22 00:03:03,560 --> 00:03:05,160 என் பணியை பணயம் வைக்கிறேன். 23 00:03:07,320 --> 00:03:08,520 சரி. 24 00:03:09,400 --> 00:03:12,000 மேலும் உன் உயிருக்கு ஆபத்து இருக்கலாம். 25 00:03:12,080 --> 00:03:16,400 அதனால உனக்கு சந்தை பகுதியில் ஒரு அறையை ஏற்பாடு செய்திருக்கேன். 26 00:03:19,040 --> 00:03:20,160 சரி. 27 00:03:20,240 --> 00:03:23,080 முதலில் வீட்டிற்கு போய் சில சாமான்களை எடுக்கணும். 28 00:03:23,160 --> 00:03:24,000 சரி. 29 00:03:25,720 --> 00:03:30,560 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, 30 00:03:30,640 --> 00:03:35,480 ஐந்து, ஆறு, ஏழு. ஆம், திரும்பு. 31 00:03:37,400 --> 00:03:38,440 கொஞ்சம் குனி. 32 00:03:38,560 --> 00:03:42,200 -ஒன்று... -இது பிடித்திருக்கு, இல்லையா? 33 00:03:42,880 --> 00:03:45,200 நீ சீக்கிரம் மறந்துட்ட 34 00:03:47,480 --> 00:03:49,600 அன்று நடந்தது பத்தி. 35 00:03:50,720 --> 00:03:52,600 எப்படி எல்லாம் நடந்தது. 36 00:03:53,600 --> 00:03:55,200 என்னை தனியாக விடு. 37 00:03:56,800 --> 00:03:58,040 ஒண்ணுமில்லையே? 38 00:03:58,880 --> 00:04:00,480 நீ வருத்தமா இருக்க. 39 00:04:02,600 --> 00:04:04,800 நீ நல்லாவே நடனமாடுற. 40 00:04:07,200 --> 00:04:10,560 நானே நல்லா நடனமாடுவேன். நான் பாங்க்ராவில் கில்லாடி. 41 00:04:15,880 --> 00:04:17,920 அப்புறம், இது எப்படி? 42 00:04:21,120 --> 00:04:23,520 குழந்தையாக இருந்தபோதே பெற்றோர் இறந்தனர். 43 00:04:24,680 --> 00:04:27,720 போலியோ தடுப்பூசி தேவை என என் மாமா நினைக்கல. 44 00:04:28,520 --> 00:04:33,240 சில சமயம் பயங்கரமா உணரறேன். என் கால் எனக்கு அடையாளமாக மாறிவிட்டது. 45 00:04:36,320 --> 00:04:37,880 அதை தாண்டி பார்ப்பதில்லை. 46 00:04:38,600 --> 00:04:39,880 நீ எங்க போன? 47 00:04:42,120 --> 00:04:43,600 பின்டோவோட கெட்ட புத்தி. 48 00:04:43,680 --> 00:04:45,160 என்ன சொன்னான்? 49 00:04:45,240 --> 00:04:48,040 -பின்டோவும் கெட்ட புத்தியுமா? -குறைத்து எண்ணாத. 50 00:04:48,120 --> 00:04:52,360 கால்களால் செய்ய முடியாததை, அவன் கைகளால் செய்வான். 51 00:04:52,440 --> 00:04:55,360 தோழர்களே, பானங்கள் மற்றும் கரோக்கேக்கு போலாம். 52 00:04:55,640 --> 00:04:58,920 -இல்ல. டிரைவர் அங்கிள் காத்திருக்கிறார். -அதனால? 53 00:05:01,720 --> 00:05:03,800 -சரி. -வா. போவோம். 54 00:05:17,560 --> 00:05:19,520 நீயா? திரும்ப வந்தியா? 55 00:05:20,320 --> 00:05:21,560 யாரு? 56 00:05:22,240 --> 00:05:24,360 அடுத்த முறை பொய் சொல்லாதே. 57 00:05:29,880 --> 00:05:33,560 -யாரிடம் பேசற? -யாரையோ பார்த்த மாதிரி தோணுது. 58 00:05:33,640 --> 00:05:35,080 வா, போலாம். 59 00:05:36,160 --> 00:05:39,680 சன்ரைஸ் பாயிண்டில் நடந்த கற்பழிப்பு பத்தி கேள்விப்பட்டியா? 60 00:05:39,920 --> 00:05:42,640 -யார் இப்படி செய்வாங்க? -வெளியூராளா இருக்கணும். 61 00:05:42,720 --> 00:05:44,960 பரி, நீ சொல். 62 00:05:45,040 --> 00:05:46,920 உன் அப்பா தான் ஒரு போலீஸ். 63 00:05:47,000 --> 00:05:48,960 ஆமா. ஆனா இதெல்லாம் பேச மாட்டோம். 64 00:05:50,880 --> 00:05:54,560 உண்மையில், எனக்கும் இப்ப பயமாக இருக்கு. 65 00:05:54,960 --> 00:05:57,040 -நான் இருக்கேன். -அட போதும்! 66 00:05:57,320 --> 00:05:59,360 பொய்கள்! பொய்கள்! பொய்கள்! 67 00:05:59,600 --> 00:06:01,200 எல்லாமே பொய். 68 00:06:01,720 --> 00:06:03,000 எது பொய்? 69 00:06:03,720 --> 00:06:05,840 அவன் சொல்வது எல்லாம் பொய். 70 00:06:05,960 --> 00:06:07,840 ஒரே உண்மை, நேர ஓட்டம். 71 00:06:08,200 --> 00:06:10,880 மரணம் என்பது பொய். நேரம் பொய். 72 00:06:11,760 --> 00:06:13,040 அவர் யார்? 73 00:06:13,120 --> 00:06:16,480 -உளறிக்கிட்டே இருப்பார். -மக்கள் "கிறுக்கு ஷமான்" என்பர். 74 00:06:16,560 --> 00:06:18,440 ஊரில் அலைந்து கொண்டிருப்பார். 75 00:06:18,720 --> 00:06:21,840 பயப்படாதே, ஒண்ணும் செய்ய மாட்டார். போலாம் வா. 76 00:06:33,400 --> 00:06:34,680 என்ன ஆச்சு, தேவ்? 77 00:06:38,640 --> 00:06:42,320 அது குருங். அவனை யாக்கை பார்த்துக்க சொன்னேன். 78 00:07:15,840 --> 00:07:18,440 லிப்பிகா! அனைவரையும் அங்கேயே நிறுத்தி வைங்க! 79 00:08:19,600 --> 00:08:21,160 லிப்பிகா! 80 00:08:29,120 --> 00:08:31,680 நீயா? திரும்ப வந்தியா? 81 00:08:33,600 --> 00:08:34,880 இனிமே பொய் சொல்லாதே. 82 00:08:38,760 --> 00:08:41,480 உண்மையை சொல்றா. அவளால் என்னை பார்க்க முடியும். 83 00:08:49,840 --> 00:08:55,080 கடவுளே, சர், என்ன நடக்குது? எப்ப இதையெல்லாம் நம்ப தொடங்கினீங்க? 84 00:08:56,400 --> 00:08:59,240 யாரிடமும் சொல்லாதீங்க. தயவு செய்து. 85 00:09:31,880 --> 00:09:33,120 அவன் தேவ் இல்ல. 86 00:09:33,480 --> 00:09:37,720 அந்த பெண் பொய் சொன்னாள். மோமோ கடைக்கு மறுபடியும் போவோம். 87 00:09:45,440 --> 00:09:47,840 என்ன விஷயம், தேவ்? உனக்கு ஏதாவது ஆபத்தா? 88 00:09:48,520 --> 00:09:49,880 இல்ல. டோமா... 89 00:10:02,240 --> 00:10:05,000 -ஃபோனை எடுக்கவில்லை. -மறுபடியும் முயற்சி செய். 90 00:10:19,400 --> 00:10:20,360 ஹலோ. 91 00:10:20,440 --> 00:10:22,320 -ஹலோ. -டோமா. இது தேவ். 92 00:10:22,440 --> 00:10:24,160 -நீ போகலையா? -எங்க இருக்க? 93 00:10:24,240 --> 00:10:25,880 வீட்டில். யாருடைய எண் இது? 94 00:10:26,000 --> 00:10:30,040 அரூப்போடது. டோமா, கதவு ஜன்னலை மூடி வை. யாரையும் உள்ள விடாதே. 95 00:10:30,120 --> 00:10:32,200 -ஆனால் ஏன்? -சொல்வது போல செய்! 96 00:10:32,320 --> 00:10:34,080 -என்ன நடக்குது? -சொன்னதை செய்! 97 00:10:36,520 --> 00:10:39,120 தேவ், உங்க மாமா வந்திருக்கார். 98 00:10:39,200 --> 00:10:41,960 அவர் என் மாமா இல்ல, டோமா. கதவை திறக்காதே. 99 00:10:43,600 --> 00:10:45,360 ஹலோ, டோமா? ஹலோ? 100 00:10:47,000 --> 00:10:49,120 ஹலோ? டோமா! டோமா! 101 00:10:56,760 --> 00:10:58,760 -வேணாம்! -என்ன நடந்தது? 102 00:11:07,520 --> 00:11:08,520 சீக்கிரம்! 103 00:11:19,280 --> 00:11:20,800 இங்க நிறுத்துங்க. 104 00:11:45,200 --> 00:11:46,200 தேவ்! 105 00:11:55,760 --> 00:11:57,080 டோமா? 106 00:12:00,080 --> 00:12:01,680 டோமா? 107 00:12:38,120 --> 00:12:40,560 -யம நாடு? -ஆமா. 108 00:12:42,800 --> 00:12:46,640 ஆமா, அது அவனே. நீயும் பார்த்தாயா? 109 00:12:51,680 --> 00:12:54,080 டோமா, உன் மாமா பெல்சோமில் வாழறார், இல்ல? 110 00:12:54,640 --> 00:12:57,600 ஆமாம். ஒரு சிறிய தங்கும் விடுதி நடத்தறார். 111 00:12:58,440 --> 00:13:00,760 சில நாட்களுக்கு அவருடன் போய் தங்கியிரு. 112 00:13:01,480 --> 00:13:04,520 -ஆனா ஏன்? -ஒரு சில நாட்களுக்கு தான். 113 00:13:14,440 --> 00:13:16,160 சர், அவங்க போயிட்டாங்க. 114 00:13:17,040 --> 00:13:21,360 அவங்களிடம் கார் இருக்கும் போல. ஆனா எல்லா சுங்க சாவடியிலும் சொல்லிட்டேன். 115 00:13:29,320 --> 00:13:30,480 டோமா. 116 00:13:33,080 --> 00:13:37,320 நான் வருந்துகிறேன். என்னால தான் இன்று இப்படி நடந்தது. 117 00:13:39,400 --> 00:13:41,160 இங்க வந்தது என்னைக் கொல்ல. 118 00:13:42,200 --> 00:13:44,280 உன்னை ஏன் ஒருத்தர் கொல்லணும்? 119 00:13:44,360 --> 00:13:45,280 டோமா, 120 00:13:46,960 --> 00:13:48,200 சொல்வதை கேள். 121 00:13:49,680 --> 00:13:52,240 யம நாடு மிகவும் ஆபத்தானவர். 122 00:13:52,440 --> 00:13:56,160 அதனால தான் உன்னை கொஞ்ச நாளைக்கு போக சொல்லறேன். 123 00:13:58,120 --> 00:14:00,440 உனக்கு ஆபத்துனா, நீயும் என் கூட வா. 124 00:14:00,520 --> 00:14:01,560 இல்ல. 125 00:14:02,560 --> 00:14:04,440 இனி ஓட விரும்பல. 126 00:14:36,920 --> 00:14:38,000 இது போதுமா? 127 00:14:40,200 --> 00:14:41,080 இது பெரிசு. 128 00:14:44,520 --> 00:14:47,160 ஒரு வருஷம் முன்னாடி மும்பைல, நீ மலைகளில் 129 00:14:47,240 --> 00:14:51,800 ஒரு ஷமானோட நூடுல்ஸ் சாப்பிடுவேன்னு 130 00:14:51,880 --> 00:14:53,800 சொல்லியிருந்தா சிரித்திருப்பேன். 131 00:14:55,320 --> 00:14:57,960 -நானும் தான். -என்ன? 132 00:14:58,160 --> 00:15:02,720 யம நாடுவை பிடிக்க போலீஸ் உதவும்னு யாராவது சொல்லியிருந்தா. 133 00:15:02,800 --> 00:15:04,800 நண்பர்கள் அதை தான் செய்வாங்க. 134 00:15:07,920 --> 00:15:10,480 பொதுவா நான் யாரையும் எளிதா நம்ப மாட்டேன். 135 00:15:11,960 --> 00:15:14,000 இங்க நீங்க ஒரு ஷமானை நம்பறீங்க. 136 00:15:14,600 --> 00:15:17,440 நீ ஷமான், அதனால தான் உன் இதயம் தூய்மையா இருக்கு. 137 00:15:22,680 --> 00:15:26,760 இந்த சக்தி இருந்தும், அதை தவறாக பயன்படுத்தல. 138 00:15:27,560 --> 00:15:32,880 அதே சமயம், யம நாடு எதிர்காலத்தை முன்னறிவித்து பணம் சம்பாதிக்கிறார். 139 00:15:40,520 --> 00:15:41,840 தேவ், 140 00:15:43,360 --> 00:15:44,920 எனக்கு துரோகம் செய்யாதே. 141 00:15:53,600 --> 00:15:59,520 நீ என்னுடன் இருக்கும் போது வாழ்க்கை எளிதா இருக்கு... 142 00:15:59,720 --> 00:16:01,480 எவ்ளோ நல்லாப் பாடறான். 143 00:16:07,120 --> 00:16:10,160 -இது என்ன? -இது? இது ஜாங். 144 00:16:10,240 --> 00:16:13,040 ஒரு உள்ளூர் பானம். முயற்சி செய்ய விருப்பமா? 145 00:16:13,120 --> 00:16:14,560 சரி. 146 00:16:20,920 --> 00:16:23,680 விடு. உன்னால இதை குடிக்க முடியாது. 147 00:16:23,760 --> 00:16:24,960 யார் சொன்னது? 148 00:16:32,480 --> 00:16:34,760 -நான் சொன்னேனே! -உண்மைல காட்டமானது. 149 00:16:36,760 --> 00:16:39,880 -லோகி, ஜாக்ரின்னா என்ன? -ஜாக்ரியா? 150 00:16:41,400 --> 00:16:44,320 -ஷமான் போன்ற ஒன்று. -ஒரு சூனியகாரர் போல? 151 00:16:44,400 --> 00:16:47,960 -கிட்டத்தட்ட. -அப்ப அந்த ஷமான் பில்லி சூனியம் செய்வாரா? 152 00:16:48,040 --> 00:16:49,480 ஆமா. 153 00:16:49,560 --> 00:16:52,920 அவர் ஆன்மாக்களோடு பேசுவதா சொல்வார்கள். 154 00:16:53,360 --> 00:16:54,360 உண்மையாவா? 155 00:16:54,440 --> 00:16:58,840 கடந்த காலத்தில் இருந்திருக்கலாம். ஆனா இப்ப நிச்சயமா ஷமான்கள் இல்ல. 156 00:17:02,720 --> 00:17:05,400 சரி, நான் இப்ப போகணும். 157 00:17:05,480 --> 00:17:06,440 அதுக்குள்ளயா? 158 00:17:08,840 --> 00:17:11,160 அட, லோகி. உன் பாடல். 159 00:17:11,280 --> 00:17:14,320 -பிறகு. -இல்ல, போலாம். கொஞ்சம் பாடுவோம். 160 00:17:15,960 --> 00:17:17,560 போலாம். 161 00:17:17,640 --> 00:17:19,160 பரி, போகாத. வந்திருவேன். 162 00:17:25,080 --> 00:17:26,680 ஹே, பின்டோ... 163 00:17:35,720 --> 00:17:38,240 கரோக்கே பார் 164 00:17:49,560 --> 00:17:51,560 ஒரு நிமிடம் இரு. திரும்பி வருவேன். 165 00:17:52,080 --> 00:17:55,280 -என்ன நடக்குது? -சர், போதை மருந்து பத்தி தகவல் வந்தது. 166 00:17:59,320 --> 00:18:02,160 பின்டோ, அவங்க காதலிக்கறாங்களா? 167 00:18:03,160 --> 00:18:06,480 இல்ல. அவன் கண்கள் உன் மீது உள்ளது. 168 00:18:08,320 --> 00:18:09,640 அட சே! 169 00:18:10,280 --> 00:18:12,440 நீ வீட்டிற்கு போகலயா? 170 00:18:12,520 --> 00:18:15,080 ஏன்? நான் குடித்திருக்கேன் என்ற நினைப்பா? 171 00:18:15,240 --> 00:18:17,320 வா, நான் உன்னை வீட்டில் விடறேன். 172 00:18:17,400 --> 00:18:18,800 பின்டோ, நல்லா இருக்கேன். 173 00:18:19,040 --> 00:18:20,480 அவங்களை பிடிங்க! 174 00:19:11,560 --> 00:19:12,800 ஏன் ஒளிஞ்சிருக்க? 175 00:19:14,640 --> 00:19:17,720 சொல்வதை கேள். வெளியே போ. 176 00:19:18,160 --> 00:19:19,320 அமைதியாக இரு. 177 00:19:19,440 --> 00:19:20,320 போ! 178 00:19:21,640 --> 00:19:23,240 எதுக்கு தயங்கற? 179 00:19:23,480 --> 00:19:25,080 நான் போனா, கைதாவேன். 180 00:19:25,720 --> 00:19:27,320 அப்ப கைதாகு. 181 00:19:28,240 --> 00:19:30,680 உன்னை போன்ற பெண்கள் ஜெயிலில் இருக்கணும். 182 00:19:31,200 --> 00:19:32,440 சரி. 183 00:19:47,920 --> 00:19:51,280 தயவு செய்து இதிலிருந்து என்னை காப்பாற்று. 184 00:19:58,800 --> 00:20:02,480 வழக்கு பதிய வேணாம். எச்சரிக்கை செய்து விடுங்க. 185 00:20:02,560 --> 00:20:05,320 போதை மருந்தை விற்பது யார் என்று விசாரிங்க. 186 00:20:05,400 --> 00:20:06,640 சரிங்க, சர். 187 00:20:08,800 --> 00:20:10,080 தேவ்? 188 00:20:15,440 --> 00:20:16,560 சூடாக இருக்கு. 189 00:20:27,760 --> 00:20:30,920 -இது என்ன? விஷமா? -அப்படி ஏதோ ஒண்ணு. 190 00:20:35,880 --> 00:20:39,040 நீ ஒரு ஷமானா? பில்லி சூனியம் செய்பவரா? 191 00:20:42,080 --> 00:20:43,160 இல்ல. 192 00:20:44,720 --> 00:20:46,040 பொய்யர்! 193 00:20:48,440 --> 00:20:49,400 பரி... 194 00:21:05,040 --> 00:21:06,520 ஆமா, 195 00:21:07,280 --> 00:21:09,640 நான் ஒரு ஷமான். 196 00:21:10,560 --> 00:21:14,560 -இறந்தவர் ஆன்மாவை பார்க்க முடியுமா? -ஆமா. 197 00:21:17,080 --> 00:21:19,080 என் அம்மாவுடன் நீங்க பேச முடியுமா? 198 00:21:21,440 --> 00:21:24,880 -ஏன் முடியாது? -ஆன்மா உடலில் இருப்பது 199 00:21:25,880 --> 00:21:30,240 அது குளிரும் வரையே. அப்ப வரை அவைகளிடம் பேச முடியும். 200 00:21:36,080 --> 00:21:38,760 நீ எனக்கு உதவ முடியும் என்று நினைத்தேன். 201 00:21:48,440 --> 00:21:50,560 உன் தாயை பார்த்திருக்கேன். 202 00:21:51,560 --> 00:21:56,120 உடல் குளிரும் வரை பேச முடியும், பிறகு முடியாது என்று சொன்னாயே. 203 00:21:56,480 --> 00:21:58,280 எனக்கே ஏன்னு புரியல. 204 00:21:59,680 --> 00:22:02,640 நீ பள்ளத்தாக்கில் குதிக்க இருந்த போது, 205 00:22:02,720 --> 00:22:05,520 என்கிட்ட அவங்க ஏதோ சொல்ல வந்ததா தோணிச்சு. 206 00:22:06,440 --> 00:22:08,400 உன்னிடம் அழைத்து வந்தார். 207 00:22:12,160 --> 00:22:17,640 இவற்றை தேடும் போது, எங்க அம்மா ஆன்மாவை தேட முடியாதா? 208 00:22:19,200 --> 00:22:21,400 அவங்க காட்டுவதை தான் பாக்க முடியும். 209 00:22:23,080 --> 00:22:26,360 இவற்றை விட்டுவிட்டு மற்ற ஆன்மாவை தேடி போக முடியாது. 210 00:22:28,080 --> 00:22:29,560 அது தடைசெய்யப்பட்டுள்ளது. 211 00:22:31,040 --> 00:22:32,440 தேவ்? 212 00:22:33,520 --> 00:22:34,920 -அப்பா! -தேவ்? 213 00:22:35,000 --> 00:22:37,240 -அட சே. தேவ். -கதவை திற. 214 00:22:40,880 --> 00:22:42,320 தேவ்? 215 00:22:45,360 --> 00:22:47,680 என்ன நடந்தது? ஏன் போயிட்ட? 216 00:22:47,760 --> 00:22:48,920 உனக்கு தெரியுமா... 217 00:22:56,240 --> 00:22:59,280 மன்னிக்கவும், மேன்மையானவரே. 218 00:23:00,680 --> 00:23:03,280 -நாளை பார்க்கலாமா? -சரி. 219 00:23:22,320 --> 00:23:24,640 -அவர் போயிட்டாரா? -ஆம். 220 00:23:25,960 --> 00:23:29,840 உன்னோட அப்பாவுக்கு சந்தேகம் வரல. ஆனா நீ இப்ப போகணும். 221 00:23:42,480 --> 00:23:45,200 உன் இதயம் படபடக்குது, இல்ல? 222 00:23:47,480 --> 00:23:50,240 தடை செய்யப்பட்டதை செய்வது குஷி. 223 00:23:52,800 --> 00:23:54,880 அதனால தான் ரகசியமா பார்க்க வருவியா? 224 00:24:01,920 --> 00:24:04,320 -நீ இப்ப போகணும். -உண்மையாவா? 225 00:24:05,520 --> 00:24:08,160 -ஆம். -பிறகு ஏன் என்னை சந்திக்க வர? 226 00:24:25,440 --> 00:24:26,840 பரி. 227 00:24:29,080 --> 00:24:33,280 நான் யோசித்தேன்... நீ என்னை அந்த உலகில் பார்க்க முடியுதுனா, 228 00:24:36,000 --> 00:24:38,720 உங்கம்மாவையும் உன்னால் பார்க்க முடியலாம். 229 00:24:48,080 --> 00:24:53,120 கரோங் உட்பட 25 சுங்க சாவடியில் பேசியாச்சு. இன்னும் 20 இருக்கு. 230 00:24:53,280 --> 00:24:56,280 நல்லது. அப்ப இரவுக்குள் தெரிஞ்சுடும். 231 00:24:59,560 --> 00:25:01,040 சர், இன்றிரவு 232 00:25:01,960 --> 00:25:04,480 சுங்க சாவடிகள் இரவில் மூடியிருக்கும். 233 00:25:04,720 --> 00:25:07,080 காலை அவங்க திறந்தவுடன் தெரிஞ்சுக்குவோம். 234 00:25:07,160 --> 00:25:08,480 சரி. 235 00:25:10,120 --> 00:25:12,480 -வருந்துகிறேன். -பரவாயில்லை, பேசுங்க. 236 00:25:12,920 --> 00:25:15,560 இல்ல உங்க கணவர் வேலை செய்ய விட மாட்டார். 237 00:25:15,640 --> 00:25:19,360 என் கணவரை சமாளிக்கலாம், ஆனா எட்டு வயது மகனை எப்படி புரியவைப்பது? 238 00:25:20,160 --> 00:25:21,480 சரி, நன்றி. 239 00:25:21,560 --> 00:25:23,240 குட்நைட். 240 00:25:25,880 --> 00:25:27,240 சர், 241 00:25:27,960 --> 00:25:31,040 எல்லோரும் போயிட்டாங்க, நீங்க ஏன் இன்னும் இருக்கீங்க? 242 00:25:31,640 --> 00:25:35,360 ராஜ் கம்ப்யூட்டரில் என்ன செய்யறார்னு தெரியாது. தனியா இருக்கார். 243 00:25:35,440 --> 00:25:37,640 மகளோடு இப்ப நீங்க இருக்கணும். 244 00:26:08,280 --> 00:26:12,720 பரி, இப்ப நான் இங்க பணியில் இருப்பதால், உன்னோடு 245 00:26:15,480 --> 00:26:17,560 நேரம் செலவிட முடியும்னு தோணித்து. 246 00:26:22,480 --> 00:26:26,280 இந்த வழக்கு முடிந்தவுடன் மலையேற்றத்துக்கு போவோம். 247 00:26:26,360 --> 00:26:27,720 காஞ்செஞ்சங்கா? 248 00:26:58,840 --> 00:27:00,640 எனக்கு துரோகம் செய்யாதே. 249 00:27:01,280 --> 00:27:04,160 இந்த சக்தி உன் இன்பத்துக்காக இல்ல, தேவ். 250 00:27:45,440 --> 00:27:47,000 விரைவா அதை ஏற்று. 251 00:27:48,240 --> 00:27:51,400 இரண்டு நிமிடத்திலா? ஐந்து நிமிடமா பார்க்கிறேன். 252 00:27:51,720 --> 00:27:53,840 அட. சீக்கிரம் செய்ங்க. 253 00:27:54,880 --> 00:27:56,320 -தேவ்? -ஒரு கை கொடு. 254 00:27:56,560 --> 00:27:58,440 டிரக்கை நகர்த்த. 255 00:27:58,520 --> 00:28:00,600 ஓரத்தில் நிறுத்தியிருக்கணும். 256 00:28:06,040 --> 00:28:08,920 பரி, நேத்து பத்தி உங்கப்பா சந்தேகப்பட்டாரா? 257 00:28:09,000 --> 00:28:10,080 இல்ல. 258 00:28:11,840 --> 00:28:15,320 தேவ், நான் என் அம்மா கூட பேசணும். 259 00:28:16,800 --> 00:28:19,400 அன்று அம்மாவுக்கு என்ன நடந்ததுன்னு தெரியணும். 260 00:28:20,400 --> 00:28:24,320 -எப்படி இறந்தாங்க? -அரூப் ஒரு விபத்தில் இறந்தாள் என்றாரே. 261 00:28:24,400 --> 00:28:27,000 அப்பா எப்போதும் அது ஒரு விபத்து என்பார். 262 00:28:27,080 --> 00:28:29,760 அங்கே வேறு யாரும் அதை பார்க்கலயா? 263 00:28:30,200 --> 00:28:31,720 அப்பா மட்டும் இருந்தார். 264 00:28:33,160 --> 00:28:36,240 -அதனால? -தேவ், அப்பா ஏதோ மறைப்பதா தோணுது. 265 00:28:37,280 --> 00:28:42,520 விபத்து அன்னிக்கு, ஒரு வருஷம் முன், அவர்களுக்குள் சண்டை வந்தது. 266 00:28:45,920 --> 00:28:48,080 அவங்க பேசியது காதில விழல, 267 00:28:48,640 --> 00:28:51,160 அதனால் தான் கோபத்தோடு வெளியே போனாங்க. 268 00:28:52,840 --> 00:28:55,680 என்ன காரணம் என்று தெரியல எனக்கு. 269 00:28:59,720 --> 00:29:02,080 அதனால அவங்களோடு தொடர்பு கொள்ளணும், தேவ். 270 00:29:05,240 --> 00:29:08,560 நீ இதைப்பற்றி இப்படியோசிப்பது அரூப்புக்கு தெரியுமா? 271 00:29:08,920 --> 00:29:13,680 இதை அப்பாவுக்கு எப்படி சொல்ல முடியும்? தேவ், நான் யாருக்கும் இதை சொன்னதில்லை. 272 00:29:13,800 --> 00:29:18,080 உன்னோடு பகிரலாம்னு தோணுவதால் உன்கிட்ட சொல்றேன். 273 00:29:18,960 --> 00:29:22,400 தேவ், நீ ஒரு ஷமான். ஒரு முறை என் அம்மாவுடன் பேச உதவு. 274 00:29:22,560 --> 00:29:23,680 பரி... 275 00:29:37,920 --> 00:29:39,640 என்ன நடந்தது, பரி? 276 00:29:55,960 --> 00:29:59,960 வகுப்புக்கு பின் நீச்சலுக்கு போறேன். கேபிள் காரில் வீட்டுக்கு போறேன். 277 00:30:01,360 --> 00:30:03,880 கிளப்பிலிருந்து அங்கிள் கூட்டி செல்வார். 278 00:30:04,000 --> 00:30:07,040 அப்பா. என்னால தனியாக பயணிக்க முடியும். 279 00:30:11,400 --> 00:30:12,640 சரி. 280 00:30:28,080 --> 00:30:29,360 மாங்க்சென் கல்லூரி மாங்க்சென் 281 00:30:29,440 --> 00:30:30,640 போலாம், தேவ். 282 00:30:32,800 --> 00:30:34,840 நாம லிப்பிகாவை கூட்டிக்கணும். 283 00:30:37,200 --> 00:30:41,000 யம நாடுவும், தாபாவும் ஒரு சுங்க சாவடியில் தென்பட்டனர். 284 00:31:06,440 --> 00:31:07,760 தாபா! 285 00:31:08,920 --> 00:31:10,440 தாபா! 286 00:31:25,840 --> 00:31:27,560 இந்த குப்பைக்காக வந்தோமா? 287 00:31:27,680 --> 00:31:31,560 இது குப்பை அல்ல. விலைமதிப்பற்றது. 288 00:31:32,240 --> 00:31:37,000 வண்டியில் டீசல் நிரப்பு. கொஞ்சம் உணவு எடுத்து வெச்சிக்க. 289 00:32:14,800 --> 00:32:16,600 பாட்டி, குளிர் பானம் வேணும். 290 00:32:16,680 --> 00:32:17,520 சரி. 291 00:32:23,280 --> 00:32:25,000 இவர்களை பார்த்திருக்கீங்களா? 292 00:32:26,320 --> 00:32:28,000 அவங்களை இங்க பார்த்தேன். 293 00:32:29,600 --> 00:32:31,000 எப்போதும் போலவா? 294 00:32:48,880 --> 00:32:50,240 தேடுகிறோம் யம நாடு - தாபா 295 00:33:02,480 --> 00:33:04,480 இந்த சாலை எங்க போகுது? 296 00:33:04,560 --> 00:33:07,600 சர், பத்து கிலோமீட்டரில் லாபாங் இருக்கு, 297 00:33:07,760 --> 00:33:10,080 பின்னர் பாக்சம் மற்றும் யாகிம். 298 00:33:11,200 --> 00:33:14,640 மூன்றும் பெரிய ஊர்கள். அவங்க எங்கும் இருக்கலாம். 299 00:33:20,200 --> 00:33:22,120 -சரி. -சரி, சர். 300 00:33:25,680 --> 00:33:28,600 -ராஜ், சொல்லு. -ஒரு வயசானவர் அழைத்தார். 301 00:33:29,480 --> 00:33:31,320 லாபோங்கில் கடை வெச்சிருக்கார். 302 00:33:31,400 --> 00:33:33,600 -அவர் தாபாவை பார்த்திருக்கார். -தாபா. 303 00:33:33,680 --> 00:33:37,440 ஆம். பழைய வெப்ப நீரூற்று அருகே அறையில் அவன் தங்குவதா சொல்லறார். 304 00:33:38,360 --> 00:33:39,880 -கேளுங்க. -சொல்லுங்க. 305 00:33:39,960 --> 00:33:42,720 லாபோங் அருகே ஒரு வெப்ப நீரூற்று இருக்கா? 306 00:33:48,280 --> 00:33:49,520 பாருங்க. 307 00:33:53,920 --> 00:33:56,880 யாரோ நம்மை பார்ப்பதா சொன்னேனே. 308 00:33:58,320 --> 00:34:00,560 -யார்? -தேவ். 309 00:34:18,000 --> 00:34:20,160 அதோ! அவங்களோட டிரக்... 310 00:34:29,480 --> 00:34:32,880 அது பழைய வெப்ப நீரூற்று அறை. பல காலமா காலியா இருக்கு. 311 00:34:33,760 --> 00:34:36,920 -உங்க ஆளுங்க வர எவ்ளோ நேரமாகும்? -சர், ஒரு மணி நேரம். 312 00:34:37,520 --> 00:34:39,000 சர், அப்ப இருட்டிடும். 313 00:34:41,560 --> 00:34:43,000 காத்திருக்க முடியாது. 314 00:34:43,160 --> 00:34:46,920 நாங்க போறோம், நீங்க தேவ் கூட இருங்க. வாங்க, போலாம். 315 00:35:40,160 --> 00:35:41,640 தேவ், இங்க இரு. 316 00:35:42,000 --> 00:35:45,640 நாங்க 15 நிமிடத்தில் திரும்பலைனா, லாபோங் போலீஸோடு வா. 317 00:36:10,760 --> 00:36:13,360 -உங்களுக்கு ஒண்ணுமில்லையே? -கவனமா போங்க... 318 00:37:45,760 --> 00:37:47,680 தேவ், யம நாடு மேலே இருக்கான். 319 00:37:56,560 --> 00:37:57,840 லிப்பிகா? 320 00:38:17,920 --> 00:38:19,040 அவர் எங்க போனார்? 321 00:40:12,640 --> 00:40:14,640 வசனங்கள் மொழிபெயர்ப்பு தமிழாக்கம் N.ஸ்ரீவித்யா 322 00:40:14,680 --> 00:40:16,640 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா