1 00:00:11,760 --> 00:00:14,720 முன் காலங்களில், ஷமான்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, 2 00:00:14,800 --> 00:00:17,600 ஆவிகளுடன் பேசுவர் என்பார் அம்மா. 3 00:00:26,840 --> 00:00:29,280 அவர் மலைகளின் மடியில் உறங்குவார். 4 00:00:32,120 --> 00:00:35,200 என்ன அர்த்தம், "அவர் மலைகளின் மடியில் உறங்குவார்?" 5 00:00:36,520 --> 00:00:39,280 அதாவது, உங்க மகன் மலையிலிருந்து விழுந்து இறப்பார். 6 00:00:39,960 --> 00:00:43,200 இன்று இரண்டு காவலர் இறந்தனர். அவரும் ஒரு போலீஸ்காரர். 7 00:00:43,920 --> 00:00:46,840 என் மகனின் எதிர்காலத்தை மாற்ற சொல்லுங்க. 8 00:00:47,000 --> 00:00:49,560 ஷமான்கள் எதிர்காலத்தை காணலாம், மாற்ற இயலாது. 9 00:00:49,680 --> 00:00:51,520 பின்னர் என்ன ஷமான் அவர்? 10 00:00:52,200 --> 00:00:54,720 சோனம், என்ன நடந்தது? 11 00:00:55,320 --> 00:00:56,840 நில். சோனம்! 12 00:00:57,080 --> 00:00:59,400 அனைவரும் போலி என்று நான் சொன்னேனே. 13 00:01:00,680 --> 00:01:04,240 உங்க நாடகத்தை வேற எங்காவது செய்ங்க, இல்லை ஜெயிலில் போடுவேன். 14 00:01:09,880 --> 00:01:11,080 பணம். 15 00:01:12,720 --> 00:01:15,640 நான் வேற ஷமானிடம் போயிருக்கணும். 16 00:01:15,720 --> 00:01:17,120 எந்த ஷமான்? 17 00:01:17,880 --> 00:01:21,480 விளக்கு ஏற்றி, தன் சகோதரர் ஆன்மாவுடன் பேசியவர். 18 00:01:29,400 --> 00:01:33,080 நீங்க பல காலமா தேடும் விளக்கு ஏற்றும் ஷமான், 19 00:01:33,840 --> 00:01:35,640 அவன் கிடைச்சிட்டான். 20 00:01:51,000 --> 00:01:54,640 தி லாஸ்ட் ஹவர் 21 00:03:07,200 --> 00:03:08,920 இப்ப நம் பாதைகள் வெவ்வேறு. 22 00:03:41,560 --> 00:03:43,560 பத்திரிகைத்துறை நம்மை துரத்தும் 23 00:03:44,240 --> 00:03:48,120 -நம்ம ஆட்களை கொன்றதுக்கு. -இரு அப்பாவிகளும் கொல்லப்பட்டார்கள் சர். 24 00:03:48,520 --> 00:03:50,200 அதற்கு யார் பதில் சொல்வது? 25 00:03:50,360 --> 00:03:55,880 ராணா என் உத்தரவின் பேரில் கொல்லப்படல. இந்த ஷமான் மீது பழி போடுங்க. 26 00:03:56,040 --> 00:03:59,200 சர், இந்த ஷமானின் பெயர் தேவ், என்னை காப்பாற்றியவர். 27 00:03:59,920 --> 00:04:02,160 நான் அவரை தூக்குக்கு அனுப்ப மாட்டேன். 28 00:04:04,480 --> 00:04:07,800 நாம, ஆர்சூவின் கொலைகாரனே அவர்களையும் கொன்றதாகவும், 29 00:04:08,520 --> 00:04:11,080 தேவ் என்னை காப்பாற்றியதாகவும் சொல்லலாமா? 30 00:04:46,680 --> 00:04:48,560 என்ன செய்யற, தேவ்? 31 00:04:51,200 --> 00:04:54,040 கையை கீழ விடு. ஊசி இணைக்கப்பட்டிருக்கு. 32 00:05:16,480 --> 00:05:20,120 பைன் காட்டில் ஒரு கொல்லன், ஒரு இளைஞர், இரு போலீசார் உடல்கள் 33 00:05:20,200 --> 00:05:22,200 இருப்பதா அறிக்கை சொல்லுது. 34 00:05:22,520 --> 00:05:27,360 அவர்களே வங்காள நடிகை ஆர்சூ கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கை விசாரித்தவர்கள். 35 00:05:31,000 --> 00:05:32,640 தம்பியை பற்றி வருந்தறேன். 36 00:05:33,680 --> 00:05:35,600 ஜோ மறுஉலகம் போயாச்சு. 37 00:05:36,480 --> 00:05:38,040 இது அவனுடைய உடல் மட்டுமே. 38 00:05:41,880 --> 00:05:44,560 நேற்று நடந்தது மற்றும் நீ பார்த்தது... 39 00:05:45,560 --> 00:05:50,080 ஜோ என் காதுகளில் கிசுகிசுத்தது உனக்கு எப்படி தெரியும்? 40 00:05:50,720 --> 00:05:52,960 -நான் சொன்னேன், இல்ல? -உன் சக்தியா? 41 00:05:58,800 --> 00:06:00,160 ஒரு நிமிடம். 42 00:06:06,880 --> 00:06:08,320 அவ ஆன்மாவிடம் கேளு 43 00:06:10,120 --> 00:06:11,320 அவளை கொன்றவர் பற்றி. 44 00:06:28,560 --> 00:06:33,040 உனக்கு ஒரு விளக்கு மற்றும் அந்த பதக்கம் தேவையில்லையா? 45 00:06:47,080 --> 00:06:48,840 அவ ஆத்மா உடலை விட்டு போனது. 46 00:06:50,640 --> 00:06:52,000 எவ்வளவு வசதியான பதில். 47 00:06:55,560 --> 00:07:00,360 ஆர்வத்தில் கேட்கிறேன், ஆத்மா உடலை எப்ப விடும்? 48 00:07:00,800 --> 00:07:04,880 உடல் குளிர்ந்த பின் ஆத்மா உடலை விடும். ஓரிரு மணி நேரத்தில். 49 00:07:05,160 --> 00:07:10,040 -அதற்கு முன்பே உடல் குளிர்ச்சியாகி விடுமே. -வெளியில். அதன் மையத்தில் இல்லை. 50 00:07:27,200 --> 00:07:29,920 ஆர்சூவின் டிரைவர். தவறான இடத்தில, நேரத்தில. 51 00:07:37,200 --> 00:07:40,320 -அதாவது அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். -யார்? 52 00:07:40,760 --> 00:07:43,880 அவன் தவறான இடத்தில் இல்லை, அவள் தான் இருந்திருக்காள். 53 00:07:44,720 --> 00:07:47,640 -அவர்கள் அவனை கொல்ல வந்து... -அவர் யார்? 54 00:07:49,920 --> 00:07:51,320 அவர் எங்களில் ஒருவர். 55 00:07:53,360 --> 00:07:56,000 ஆசையும் கோபமுமற்ற, 56 00:07:56,200 --> 00:07:58,160 மனமும் ஆன்மாவும் ஒன்றானவரிடம் 57 00:07:58,600 --> 00:08:00,360 பிரபஞ்சத்தின் வலிமை உள்ளது, 58 00:08:00,480 --> 00:08:01,800 அவரின் குழந்தைகளை... 59 00:08:01,920 --> 00:08:04,400 உலகத்தார் புரிஞ்சுக்குவதில்லை. 60 00:08:07,840 --> 00:08:10,640 அம்மு எங்களுக்கு ஆன்மாவை கண்டுணர செய்து 61 00:08:10,720 --> 00:08:14,040 எங்களை ஷமான் ஆக வைத்தார். 62 00:08:15,840 --> 00:08:18,520 -அம்முவா? -நேரம் வந்துவிட்டது, தேவ். 63 00:08:25,240 --> 00:08:26,280 அம்மு... 64 00:08:27,640 --> 00:08:30,200 அம்முவிடம் கடந்த காலம் செல்லும் சக்தி உண்டு. 65 00:08:32,840 --> 00:08:35,920 அவர் இறந்தவுடன் இந்த சக்தி, அங்க உள்ளவருக்கு போகும். 66 00:08:38,400 --> 00:08:42,160 நேர ஓட்டத்தை தடுக்கும் முதல் நிலையை எனக்கு சொல்லி தந்தார். 67 00:08:45,880 --> 00:08:47,720 கடைசி ஒரு மணி நேரத்துக்கு போக. 68 00:08:56,840 --> 00:09:01,760 ஒரு நாள், அவர் கூட்டாளி யம நாடு, அவரிடம் இருந்து இந்த சக்தியை பறிக்க முயன்றார். 69 00:09:09,760 --> 00:09:12,080 ஆனா அம்மு எனக்கு தன் சக்தியை கொடுத்தார் 70 00:09:13,200 --> 00:09:16,880 சக்தி யாருக்கு போனது என்று யம நாடுவால் கண்டுபிடிக்க முடியல. 71 00:09:21,280 --> 00:09:24,880 நீ சொல்வது, உங்களில் ஒருவரிடம் அந்த சக்தி இருப்பதா நம்பி, 72 00:09:26,000 --> 00:09:29,600 அந்நபர் இறந்த பின் தனக்கே சக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 73 00:09:29,640 --> 00:09:32,040 யம நாடு ஒவ்வொருத்தரா கொலை செய்கிறான். 74 00:09:34,520 --> 00:09:36,720 இன்னும் என்னை நம்பவில்லை, தானே? 75 00:09:37,520 --> 00:09:41,640 தேவ், விசாரணையை உன் சக்தி, ஆன்மா இவற்றின் அடிப்படையில் செய்ய முடியாது. 76 00:09:43,000 --> 00:09:44,440 பரவாயில்லை. 77 00:09:45,720 --> 00:09:49,040 ஒருத்தர் அடுத்தவர் உயிரை காப்பாற்றினோம். எதுவோ செய்ங்க. 78 00:10:01,000 --> 00:10:02,400 மாங்க்சென் அரசு ஹாஸ்பிடல் 79 00:10:02,480 --> 00:10:04,960 லிப்பிகா, கடந்த 10-15 வருட பதிவுகளை பாருங்க. 80 00:10:05,120 --> 00:10:07,760 இதே போன்ற வழக்கு ஏதாவது கண்டால், சொல்லுங்க. 81 00:10:19,280 --> 00:10:24,320 இந்த சக்தி யம நாடுவின் கைகளுக்கு கிடைக்க கூடாது. 82 00:10:26,960 --> 00:10:29,080 அவருக்கு இந்த சக்தி கிடைத்தால், 83 00:10:31,400 --> 00:10:34,760 யாராலும் அவரை தடுக்க முடியாது 84 00:10:35,840 --> 00:10:39,760 ஏன்னா அவர் கடந்த காலத்துக்கு சென்று எல்லாத்தையும் மாற்றி விடுவார்... 85 00:10:44,960 --> 00:10:47,080 தன் மரணத்தை கூட. 86 00:10:50,760 --> 00:10:56,640 உன்னை நம்பு, தேவ். நான் இந்த நாளுக்காக உன்னை தயார் செய்தேன். 87 00:11:34,640 --> 00:11:38,440 நாளை நான் யாக்கை மேய விட்டுடுவேன். குருங் பார்த்துக் கொள்வார். 88 00:11:41,120 --> 00:11:42,760 நீ எங்க போற? 89 00:11:46,120 --> 00:11:47,440 எனக்குத் தெரியாது. 90 00:11:51,640 --> 00:11:54,920 ஜோ போன பிறகு எனக்கு இங்க ஒண்ணுமில்ல. 91 00:12:07,640 --> 00:12:09,080 தேவ். 92 00:12:11,400 --> 00:12:13,800 எவ்ளோ காலம் தான் ஓடிட்டே இருப்பீங்க? 93 00:12:23,960 --> 00:12:27,200 கடந்த 15 ஆண்டு வழக்குகளை பார்த்து ஒன்றை கண்டுபிடித்தேன். 94 00:12:27,600 --> 00:12:30,600 நடந்தது மூணு வருடம் முன். சூரஜ் என்ற வழிகாட்டி. 95 00:12:30,760 --> 00:12:34,640 ஒரு பள்ளத்தாக்கில், பனி உருகிய பின் அவன் உடலை மலையேறுபவர் கண்டார். 96 00:12:35,880 --> 00:12:37,440 சந்தேகத்துக்குரியவர்கள்? 97 00:12:37,520 --> 00:12:41,000 இல்ல சர், இதை ஒரு காட்டு மிருகத்தின் செயலாக நினைத்து, 98 00:12:41,120 --> 00:12:43,880 விபத்தினால் நடந்த மரணமாக வழக்கை பதிவு செய்தனர். 99 00:12:44,880 --> 00:12:45,720 பொறுங்க. 100 00:12:47,240 --> 00:12:49,040 கையை பெரிதாக்குங்க. 101 00:13:07,520 --> 00:13:08,360 தேவ்! 102 00:13:09,240 --> 00:13:11,560 ஆர்சூவின் ஃபோன் டீ எஸ்டேட்டில கிடந்தது. 103 00:13:12,280 --> 00:13:13,800 அது யம நாடுவா இருக்கலாம். 104 00:13:16,320 --> 00:13:18,520 மூணு வருடம் முன் இதே போல ஒரு வழக்கு. 105 00:13:19,240 --> 00:13:20,880 பள்ளத்தாக்கில் ஒரு உடல். 106 00:13:21,000 --> 00:13:23,720 -அவரும் இதே போல காப்பு அணிந்திருந்தார். -ஓஹோ. 107 00:13:25,240 --> 00:13:27,960 யம நாடு பற்றி வேறு ஏதாவது விஷயம் உண்டா? 108 00:13:28,160 --> 00:13:29,760 அவருக்கும் ஒரு சக்தி உண்டு. 109 00:13:30,120 --> 00:13:33,360 வருங்காலம் போய் ஒருவர் இறப்பை பார்க்க முடியும். 110 00:13:33,960 --> 00:13:36,320 வருங்காலத்துக்கு போக முடியும்னா, 111 00:13:36,560 --> 00:13:38,760 அவருக்கு உன் சக்தி எதுக்கு வேணும்? 112 00:13:40,680 --> 00:13:41,840 எனக்குத் தெரியாது. 113 00:13:42,320 --> 00:13:43,400 போக வேண்டாம். 114 00:13:44,320 --> 00:13:46,840 நீ பைத்தியம் என்று கண்டுபிடிப்பார்கள். 115 00:13:47,360 --> 00:13:48,520 வாயை மூடு! 116 00:13:49,040 --> 00:13:51,440 மாங்க்சென் கல்லூரி மாங்க்சென் 117 00:13:52,880 --> 00:13:54,800 நீ தானே அந்த புது பெண்? 118 00:13:56,480 --> 00:13:58,920 -நான் லோகி. -பரி. 119 00:14:06,440 --> 00:14:09,640 சர், இவளுக்கு தான் ஆர்சூ கிட்டேர்ந்து ஃபோன் வந்தது. 120 00:14:15,440 --> 00:14:18,280 ஏற்கனவே தேவ் தெரியும். அவர் என் உள்ளூர் உளவாளி. 121 00:14:19,200 --> 00:14:21,120 அவர் இந்த வழக்கில் உதவுவார். 122 00:14:22,000 --> 00:14:23,560 சரி. 123 00:14:30,000 --> 00:14:33,160 -தேவ், நீ அந்த பக்கம் பாரு. ராஜ். -சொல்லுங்க, சர். 124 00:14:53,640 --> 00:14:54,720 அது என்ன? 125 00:14:56,720 --> 00:14:57,960 யாரோடது? 126 00:14:59,440 --> 00:15:00,680 கடவுச்சொல் என்ன? 127 00:15:02,440 --> 00:15:04,480 யாரோடது? கடவுச்சொல் என்ன? 128 00:15:05,760 --> 00:15:07,520 கீழே கஃபேயில், சர்! 129 00:15:33,240 --> 00:15:34,440 யம நாடு எங்கே? 130 00:15:40,000 --> 00:15:41,080 தேவ், நீ நலமா? 131 00:16:00,680 --> 00:16:01,560 ஹேய்! 132 00:16:25,160 --> 00:16:26,160 ஹேய், உன்னை தான்! 133 00:16:29,880 --> 00:16:32,800 -நீ மும்பையிலேர்ந்து வந்த பெண் இல்ல? -ஆம், ஏன்? 134 00:16:33,200 --> 00:16:35,400 சரி, அப்ப நடன தேர்வுக்கு வா. 135 00:16:49,560 --> 00:16:51,680 இந்த டேப்லெட் ஆளை எங்க பார்க்கலாம்? 136 00:16:52,800 --> 00:16:57,360 தெரியாது, சர். விற்க ஏதாவது உள்ள போது அழைப்பார். 137 00:16:57,600 --> 00:16:58,920 பல எண்களிலிருந்து. 138 00:16:59,680 --> 00:17:02,240 திருட்டு பொருளை வாங்கறது குற்றம், தெரியுமா? 139 00:17:02,440 --> 00:17:06,080 -திருடப்பட்டது என்று தெரியாது. -பாதி விலைக்கு வாங்கினாயே. 140 00:17:07,440 --> 00:17:09,760 -அவள் தந்தையை அழைங்க. -சர், வேணாம்! 141 00:17:10,720 --> 00:17:15,640 சரி, இப்ப சும்மா விடறேன். அடுத்த முறை அந்த ஆள் கூப்பிட்டா, சொல்லு. 142 00:17:33,320 --> 00:17:34,440 அந்த ஷமானை கண்டேன். 143 00:17:37,880 --> 00:17:39,680 -தாபா. -போலீஸுடன் இருந்தான். 144 00:17:41,200 --> 00:17:43,480 அவங்க உங்களை தேடறாங்க. 145 00:17:49,400 --> 00:17:51,480 லிப்பிகா, எங்காவது இறக்கி விடவா? 146 00:17:51,640 --> 00:17:55,760 -நன்றி, ஆனா... குட் நைட், சர். -குட் நைட். 147 00:18:03,480 --> 00:18:05,800 -எங்க போற? -வீட்டுக்கு. 148 00:18:06,200 --> 00:18:09,160 -ஏறு. நான் இறக்கி விடறேன். -இல்ல, நானே போறேன். 149 00:18:09,560 --> 00:18:11,960 அவ்ளோ தூரம். மலையின் மறுபக்கத்துக்கா? 150 00:18:13,560 --> 00:18:15,680 தூரங்கள் ஒரு காரணத்திற்காக உள்ளன. 151 00:18:17,280 --> 00:18:20,320 -ஒரு பானம் அருந்தலாம். -நான் குடிப்பதில்லை. 152 00:18:21,280 --> 00:18:22,880 ஆனா சாப்பிடுவே, இல்லையா? 153 00:18:23,880 --> 00:18:27,560 ஷமானுக்கும் பசிக்கும். சமையல்காரர்கள் அதுக்காக இருக்கிறார்கள். 154 00:18:29,720 --> 00:18:30,560 உள்ள ஏறு. 155 00:18:47,400 --> 00:18:49,480 மின்சாரம் இல்ல போலிருக்கு. 156 00:18:52,320 --> 00:18:53,400 தேவ், உள்ளே செல், 157 00:18:53,560 --> 00:18:55,800 -நான் ஜெனரேட்டர் ஆன் செய்யறேன். -சரி. 158 00:19:32,640 --> 00:19:33,480 நீயா? 159 00:19:34,440 --> 00:19:38,880 -நீ இங்க என்ன செய்யற? -நான் அரூப்புடன் வந்தேன். 160 00:19:39,800 --> 00:19:41,200 நீ? 161 00:19:44,200 --> 00:19:46,960 நேற்று நடந்ததை பற்றி யாருக்கும் சொல்லாதே. 162 00:19:53,800 --> 00:19:55,080 முன்பே சந்தித்தாச்சா. 163 00:19:57,080 --> 00:19:59,160 இது பரி, என் மகள். 164 00:20:00,160 --> 00:20:03,440 இவர் தேவ். என் உயிரைக் காப்பாற்றியவர். 165 00:20:06,440 --> 00:20:08,080 இரவு உணவிற்கு வருக. 166 00:20:37,200 --> 00:20:38,560 உட்கார். 167 00:20:59,440 --> 00:21:01,320 மேடம் சாப்பிடவில்லையா? 168 00:21:04,520 --> 00:21:07,560 கடந்த ஆண்டு, நீமா ஒரு கார் விபத்தில் காலமானார். 169 00:21:17,200 --> 00:21:19,160 அது அம்மாக்கு பிடித்த நாற்காலி. 170 00:21:20,560 --> 00:21:24,800 நான் பிறந்த போது அப்பா அம்மாவுக்காக அந்த நாற்காலியை வாங்கினார். 171 00:21:25,560 --> 00:21:28,240 அதிலமர்ந்து ஆடிக் கொண்டே என்னை தூங்க வைப்பார். 172 00:21:36,320 --> 00:21:39,080 இன்று மாங்க்சென் கல்லூரி அரங்கத்திற்கு வந்தாயா? 173 00:21:40,960 --> 00:21:41,800 இல்ல. 174 00:21:42,920 --> 00:21:46,800 வேறு யாராவதா இருக்கணும். வெளியாளுக்கு ஒரே மாதிரியாக தெரிவார்கள். 175 00:21:46,920 --> 00:21:48,800 அப்பா, அது இனவெறி பேச்சு. 176 00:21:49,800 --> 00:21:53,560 -ஆனா இங்க அதான் நடக்குது. -நான் அவரை பார்த்தது உறுதி. 177 00:21:56,400 --> 00:21:59,280 -என்ன நேரம்? -மாலை வேளையில். 178 00:22:00,320 --> 00:22:03,480 வேறு யாரோ தான். தேவ் முழு நாளும் என்னுடன் இருந்தார். 179 00:22:05,640 --> 00:22:06,480 மன்னிக்கவும். 180 00:22:09,000 --> 00:22:09,960 ஹலோ. 181 00:22:12,120 --> 00:22:12,960 ஆம். 182 00:22:14,880 --> 00:22:16,920 சரி. நான் வருகிறேன். 183 00:22:19,080 --> 00:22:21,960 தேவ், தேயிலை தொழிற்சாலை மாற்று பாதை தெரியுமா? 184 00:22:22,320 --> 00:22:24,480 -தெரியும். -நல்லது. என்னுடன் வா. 185 00:22:26,520 --> 00:22:28,960 நானும் வரேன். என்னை வழியில் இறக்கிடுங்க. 186 00:22:29,080 --> 00:22:31,000 -எங்க? -ஊரில் ஒரு கஃபே இருக்கு. 187 00:22:31,120 --> 00:22:33,320 இப்பவா? இப்ப போவது பாதுகாப்பில்லை. 188 00:22:33,400 --> 00:22:35,920 மலைகள் பாதுகாப்பான இடம் என்பீர்களே. 189 00:22:36,000 --> 00:22:36,880 இப்பில்ல, பரி. 190 00:22:39,520 --> 00:22:42,120 வெளியே போய், புதிய நண்பர்களை பிடி என்றீர்களே. 191 00:22:42,640 --> 00:22:45,160 செய்யும் போது, உங்களுக்கு அதிலும் பிரச்சனை. 192 00:22:47,400 --> 00:22:48,240 சரி. 193 00:23:09,840 --> 00:23:11,720 பரி, வண்டியில் ஏறு. 194 00:23:48,000 --> 00:23:49,560 இங்கே காத்திருங்க. 195 00:23:53,680 --> 00:23:54,640 சர். 196 00:23:55,080 --> 00:23:57,360 அவர் நம் துணை ஆய்வாளர். 197 00:23:59,960 --> 00:24:02,760 அரங்கத்திற்கு வெளியே உங்கள பார்த்தேன், உறுதியா. 198 00:24:06,120 --> 00:24:09,880 உங்கப்பா சொன்னது சரி. நாங்க ஒரே மாதிரியா தெரிவோம். 199 00:24:24,320 --> 00:24:27,240 -எப்படி நடந்தது இந்த விபத்து? -தெரியாது, சர். 200 00:24:27,320 --> 00:24:28,800 சாட்சிகள் இல்லை. 201 00:24:35,200 --> 00:24:36,120 தேவ்! 202 00:24:59,920 --> 00:25:03,040 -என்ன நடந்தது? -எனக்கு தெரியாது. 203 00:25:06,520 --> 00:25:08,960 கடைசி மணி நேரத்தை பாத்து சாவை பத்தி சொல். 204 00:25:09,440 --> 00:25:12,880 எந்த காயமும் இல்ல என்னை போல எந்த காப்பும் அணியல. 205 00:25:13,000 --> 00:25:14,880 -தெரியும். -யம நாடின் வேலை அல்ல. 206 00:25:15,360 --> 00:25:18,040 அதாவது, நம்மிடம் எந்த சாட்சியும் இல்லை. 207 00:25:19,760 --> 00:25:22,000 நீ உதவ முடிஞ்சா நன்றாக இருக்கும். 208 00:25:25,160 --> 00:25:26,640 அவங்களை போக சொல்லுங்க. 209 00:25:28,520 --> 00:25:30,080 எல்லோரும் ஏதோ மறைக்கறாங்க. 210 00:25:30,760 --> 00:25:32,960 தேவ். உங்க அப்பா. 211 00:25:34,000 --> 00:25:35,120 எல்லாரும் பொய்யர்கள். 212 00:26:26,440 --> 00:26:27,440 ஆம். 213 00:26:28,920 --> 00:26:29,920 நீ இறந்துட்டே. 214 00:26:33,320 --> 00:26:34,880 நீ என்னுடன் வரணும். 215 00:26:36,280 --> 00:26:38,200 உன்னோட பயணம் இன்னும் முடியல. 216 00:26:40,000 --> 00:26:42,160 உன்னை மறுஉலகம் கூட்டிட்டு போறேன். 217 00:26:44,320 --> 00:26:47,880 முதல்ல கூட்டி போ, உன் கடைசி ஒரு மணி தொடங்கிய இடத்துக்கு. 218 00:27:16,360 --> 00:27:19,360 -நீ மும்பையிலிருந்து வந்த பெண் இல்ல? -ஆம், ஏன்? 219 00:27:19,800 --> 00:27:21,920 சரி, அப்ப நடன தேர்வுக்கு வா. 220 00:27:46,120 --> 00:27:48,040 அந்த ஷமான் சொன்னதை போலவே, 221 00:27:49,680 --> 00:27:51,840 மலைகளின் மடியில் நான் தூங்கினேன். 222 00:28:14,800 --> 00:28:17,800 இன்று மாங்க்சென் கல்லூரி அரங்கத்திற்கு வந்தாயா? 223 00:28:31,960 --> 00:28:32,960 இன்று தேர்வு 224 00:28:33,040 --> 00:28:35,600 ஐந்து, ஆறு, ஏழு. 225 00:28:35,920 --> 00:28:38,880 திரும்பு, திரும்பு, கொஞ்சம் குனி. 226 00:28:39,400 --> 00:28:40,400 இப்ப இது. 227 00:28:40,480 --> 00:28:44,120 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, 228 00:28:44,200 --> 00:28:47,640 ஐந்து, ஆறு, ஏழு, எட்டு. 229 00:28:48,080 --> 00:28:49,520 ஒன்று, இரண்டு, குதி. 230 00:28:58,120 --> 00:28:59,600 ஒன்று, இரண்டு, குதி... 231 00:28:59,800 --> 00:29:03,040 ஒன்று, இரண்டு, குதி. ஒன்று, இரண்டு... 232 00:29:03,640 --> 00:29:06,720 ஒன்று, இரண்டு, குதி. ஒன்று, இரண்டு, குதி. 233 00:29:16,600 --> 00:29:17,920 யாரோ பார்க்கிறாங்க. 234 00:29:19,080 --> 00:29:21,560 -அதோ அவர். -யார்? 235 00:29:24,040 --> 00:29:25,640 இங்க யாரும் இல்லை. 236 00:29:37,920 --> 00:29:39,120 அவள் என்னை பாத்தாள்! 237 00:29:40,040 --> 00:29:41,040 என்ன நடந்தது? 238 00:29:41,560 --> 00:29:42,920 சுவாசிக்காம இருந்த. 239 00:29:46,920 --> 00:29:50,280 அது ஒரு விபத்து. நீல டிரக் ஓட்டுனரின் தவறு. 240 00:29:50,720 --> 00:29:52,960 -எண் 1875. -சரி. 241 00:29:54,400 --> 00:29:55,480 நான் பார்க்கிறேன். 242 00:29:56,480 --> 00:29:57,560 அரூப். 243 00:29:59,400 --> 00:30:00,800 யம நாடு அருகிலுள்ளார். 244 00:30:15,200 --> 00:30:16,520 யார் நீ? 245 00:30:17,680 --> 00:30:18,560 என்ன சொல்ற? 246 00:30:18,640 --> 00:30:21,320 அந்த பிணத்தோடு என்ன செய்துட்டு இருந்தாய்? 247 00:30:23,480 --> 00:30:24,560 பிரார்த்தனை. 248 00:30:26,040 --> 00:30:26,920 நீ பூஜாரியா? 249 00:30:52,800 --> 00:30:55,720 பரி, உன் நண்பர்களிடம் அறிமுகப்படுத்த மாட்டாயா? 250 00:30:55,800 --> 00:30:57,080 அடுத்த முறை, அப்பா. 251 00:30:59,440 --> 00:31:02,320 பை. முடிந்தவுடன் அங்கிளை கூப்பிடு. 252 00:32:15,720 --> 00:32:17,120 -நீங்க குருடா? -இல்ல. 253 00:32:19,000 --> 00:32:20,600 உன்ன பற்றி முழுசா தெரியுது. 254 00:32:22,920 --> 00:32:24,880 சுற்றிலும் மரணம். 255 00:32:25,240 --> 00:32:26,600 என்ன? 256 00:32:26,840 --> 00:32:30,320 நேற்று இருந்தது, இன்று இருக்குது, 257 00:32:30,400 --> 00:32:32,600 நாளையும் இருக்கும். 258 00:33:04,040 --> 00:33:06,560 உன் தந்தை ஒரு கொல்லன் இல்லையா? 259 00:33:10,000 --> 00:33:11,160 யார் நீங்க? 260 00:33:11,760 --> 00:33:15,760 உங்கப்பா ஒருமுறை என்னிடம் வேலை செய்தார். 261 00:33:15,880 --> 00:33:18,880 மிகவும் திறமையானவர். 262 00:33:18,960 --> 00:33:22,960 நான் என் மருமகனை தேடிகிட்டுயிருக்கேன். 263 00:33:23,040 --> 00:33:25,400 உன் அப்பாவின் நண்பர். 264 00:33:25,480 --> 00:33:27,040 அவனை உனக்கு தெரியுமா? 265 00:33:28,120 --> 00:33:30,440 -யார்? தேவ்வா? -ஆம், தேவ். 266 00:33:31,800 --> 00:33:35,440 தேவ்க்கு ஒரு மாமா இருப்பது எனக்கு தெரியாது. 267 00:33:35,520 --> 00:33:39,280 எனக்கு ஒரு மகனை போலவே இருந்தான். 268 00:33:52,000 --> 00:33:54,400 -எதிர்காலம் தெரிஞ்சுக்கணுமா? -வாய மூடு. 269 00:33:57,400 --> 00:33:58,280 இருநூறு. 270 00:34:02,680 --> 00:34:04,000 இருநூறு மட்டுமே. 271 00:34:05,240 --> 00:34:06,480 வைத்துக் கொள். 272 00:34:08,600 --> 00:34:11,760 சொல், என் மகனை எங்க காணலாம்? 273 00:34:14,880 --> 00:34:19,800 இந்த மலையில் வாழ்கிறார். வீட்டிற்கு வெளிய ஒரு யாக் கட்டி இருக்கும். 274 00:34:21,160 --> 00:34:24,000 முயற்சி செய்ங்க. இன்று புறப்படணும் என்றார். 275 00:34:24,440 --> 00:34:25,840 சரி. நன்றி. 276 00:34:33,120 --> 00:34:37,120 தாபா, இப்பவும் சொல்றேன், யாரோ நம்மை பார்க்கறாங்க. 277 00:34:42,600 --> 00:34:44,320 ஆனா சுற்றி யாரும் இல்லயே. 278 00:37:06,200 --> 00:37:08,200 வசனங்கள் மொழிபெயர்ப்பு தமிழாக்கம் ஸ்ரீவித்யா 279 00:37:08,320 --> 00:37:10,320 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா